1 00:00:53,472 --> 00:00:55,557 த டெர்மினல் லிஸ்ட் 2 00:03:58,073 --> 00:04:00,158 சாந்தி அடைய அழகிய இடம், மகனே. 3 00:04:08,709 --> 00:04:13,005 ஆண்டவரே, அவர்களுக்கு நித்திய சாந்தியை அருள்வீராக 4 00:04:14,548 --> 00:04:17,009 அவர்கள் மீது நிரந்தரமாக ஒளி பொழியட்டும். 5 00:04:18,176 --> 00:04:21,430 ஆத்மா சாந்தி அடையட்டும். 6 00:04:25,934 --> 00:04:26,977 ஆமென். 7 00:04:29,563 --> 00:04:34,609 வா. இது தனியா இருக்க வேண்டிய நேரமல்ல. 8 00:04:35,068 --> 00:04:36,695 அவனை விட்டு வர விரும்பல. 9 00:04:37,279 --> 00:04:38,321 உண்மைதான். 10 00:04:41,491 --> 00:04:43,744 ஆனால், சங்கமிக்க வேறு வழிகள் இருக்கு. 11 00:04:48,290 --> 00:04:50,083 அப்பதான் லூசியிடம் சொன்னேன், 12 00:04:50,167 --> 00:04:54,796 "என் தேவபுத்திரிகள் யாரும் அவங்க தேவாலய உடை சேறாவது பற்றி கவலைப் படவே கூடாது." 13 00:04:59,468 --> 00:05:02,596 அது சரி, என்னிடம் ஒண்ணு உள்ளது. 14 00:05:02,679 --> 00:05:04,514 -அட, வேணாம். -வேணாம்னா என்ன அர்த்தம்? 15 00:05:04,681 --> 00:05:07,517 -இல்ல, உனக்கு இதில் தடை. -எதிலிருந்து தடை? 16 00:05:07,809 --> 00:05:09,269 இவை நினைவலைகள். 17 00:05:09,352 --> 00:05:11,813 அவனை ஒழிக்கணுமா? குரல் வளையை நெரிச்சுடறேன். 18 00:05:11,980 --> 00:05:13,774 கவலை வேணாம். சமத்தா இருப்பேன். 19 00:05:15,776 --> 00:05:17,611 நான் அதிரடி அணியில் இருந்தப்போ, 20 00:05:18,528 --> 00:05:22,699 எல்லா நடவடிக்கைக்கு பின்னும், லாரென் ரீஸ் அற்புத பார்பிக்யூவை செய்வா. 21 00:05:23,450 --> 00:05:24,951 இந்த ஒரு முறை, 22 00:05:25,035 --> 00:05:30,040 சப்ரினா, என்னை சட்ட பூர்வமா பிரிந்த பிறகு என்று நினைக்கிறேன். 23 00:05:30,332 --> 00:05:31,583 இது எந்த மனைவி? 24 00:05:34,377 --> 00:05:37,798 நான் மனரீதியா நல்ல நிலையில இல்ல. ஒரு நல்ல நண்பனா, 25 00:05:38,256 --> 00:05:40,675 ரீஸ், பியர் வாங்கினான், ஒரு நாலஞ்சு பெட்டி? 26 00:05:40,759 --> 00:05:43,178 நான் நாலஞ்சு பெட்டி பீர் குடிச்சேனா? 27 00:05:43,720 --> 00:05:47,390 பின்னர் இரவு நகர நகர, எல்லோரும் போறாங்க, நான் பார்க்கிறேன், 28 00:05:47,474 --> 00:05:52,771 இந்த அழகான தூய்மையான சிவப்பு சோஃபாவோ என்னை கூப்பிடுது. 29 00:05:53,605 --> 00:05:55,607 அதான், அதில் படுத்து தூங்கிட்டேன். 30 00:05:55,732 --> 00:05:59,152 காலையில கொஞ்சம் சீக்கிரமா விழித்தப்பதான் நினைவு வந்தது. 31 00:06:03,031 --> 00:06:04,449 நான் பார்த்தேன், 32 00:06:07,702 --> 00:06:09,121 அங்கே... 33 00:06:11,498 --> 00:06:13,667 லாரென், லூசியை சுமந்துகொண்டு, 34 00:06:16,837 --> 00:06:21,675 அவளது முற்றம் ஏன் மூத்திர வாசனை அடிக்குதுன்னு யோசிக்கிறா. 35 00:06:24,845 --> 00:06:26,513 நீ ஒண்ணுக்குப் போனதால். 36 00:06:27,848 --> 00:06:29,057 நான்... 37 00:06:36,731 --> 00:06:38,108 நாம் வாழ்த்துவோம். 38 00:06:39,776 --> 00:06:44,656 ரீஸ் குடும்பத்தை. மூணு தலைமுறைகளா நான் அறிமுகமான நன்றியுடன். 39 00:06:45,157 --> 00:06:48,368 நம் வாழ்க்கை, அவங்க நேசத்துக்கு, தீரத்துக்கு கடமைப் பட்டது. 40 00:06:48,535 --> 00:06:50,078 -அப்படி போடு! -அப்படி போடு! 41 00:07:00,005 --> 00:07:01,798 நான் சொல்றேன், சகோதரா, 42 00:07:04,217 --> 00:07:07,387 அவங்க இல்லாத உலகம் நிச்சயமா மோசமாக இருக்கும். 43 00:07:24,654 --> 00:07:26,364 நான்... வீட்டுக்குப் போகணும். 44 00:07:27,449 --> 00:07:29,326 -வீட்டுக்கு போறியா? -அதுக்குள்ளா? 45 00:07:30,118 --> 00:07:33,330 ஆம். நான் வீட்டுக்குப் போகணும். 46 00:07:35,123 --> 00:07:37,626 வா. எனது ஓட்டுனர் உன்னை அழைத்துப் போவார். 47 00:08:42,649 --> 00:08:45,360 மார்கரிடாஸ் இருக்கறப்போ யார் வெயிலை தேடுவாங்க? 48 00:08:59,833 --> 00:09:02,794 ஹேய், பிகாசோ, உன் ஒவியத்தை காட்டப் போறியா, இல்லயா? 49 00:09:02,919 --> 00:09:04,087 இன்னும் முடியலயே. 50 00:09:04,337 --> 00:09:07,340 நாளை நான் கிளம்பும் வரை கூட முடிக்க முடியாம போனா? 51 00:09:09,259 --> 00:09:13,179 நீ அந்த ஒவியத்தை காட்டாம இருந்தா, நான் பாடப் போறேன். 52 00:09:15,056 --> 00:09:16,474 மாட்டேன்னா நினைக்கறே? 53 00:09:17,976 --> 00:09:20,770 வேக காருக்கும், கடை கனவுகளுக்கும் ஓடினேன் 54 00:09:21,521 --> 00:09:24,441 விந்தைகள் பலவற்றை தேடினேன் 55 00:09:24,774 --> 00:09:28,653 என் பங்கு சிதிலங்களை விட்டு சாடினேன்... 56 00:09:28,862 --> 00:09:29,863 நன்றி. 57 00:09:32,115 --> 00:09:34,826 இன்று காலை எனக்கு வயது 36 58 00:09:35,660 --> 00:09:36,703 முப்பத்தி ஆறா? 59 00:09:38,496 --> 00:09:40,749 பாட்டை நாலு வருடம் முன் எழுதினேன். 60 00:09:43,460 --> 00:09:46,671 ஆனா மாளாத தூரத்துக்கு நதி இடியை தாங்கியது 61 00:09:53,511 --> 00:09:54,721 என்னதான் அது? 62 00:10:06,608 --> 00:10:08,443 பறவைக்கு சரியாயிடுமா, அப்பா? 63 00:10:12,405 --> 00:10:17,577 ஆம். சும்மா மயக்கத்தில இருக்கு. தன் குடும்பத்தை தேடி பறந்து போயிடும். 64 00:10:18,912 --> 00:10:20,663 அவளிடம் பொய் சொல்ல வேணாம். 65 00:11:19,597 --> 00:11:23,059 மன்னிக்கவும், கமாண்டர். நான் சிறப்பு முகவர் ஜாஷுவா ஹோல்டர். 66 00:11:23,143 --> 00:11:25,061 ஓ, ஆமா. உங்களை நினைவிருக்கு. 67 00:11:25,145 --> 00:11:27,730 என்சிஐஎஸ்க்கு உங்க வீட்டு கொலை வழக்கு வந்திருக்கு. 68 00:11:27,814 --> 00:11:29,357 வழக்கில் ஏதும் தெரிந்ததா? 69 00:11:29,441 --> 00:11:33,736 இல்ல, உண்மையில, நான் வந்தது, அறிக்கையில் ஒரு பிழை இருப்பதை விவாதிக்க. 70 00:11:35,488 --> 00:11:37,824 கொலை ஆயுதம், உங்க ஸிக் பி226தானே? 71 00:11:38,324 --> 00:11:42,203 அது காராஜ் பெட்டகத்திலிருந்து எடுக்கப் பட்டதுதானே? 72 00:11:42,287 --> 00:11:46,040 இல்ல. சொன்னேனே. என் படுக்கை அறை கைத்துப்பாக்கி பெட்டகத்திலருந்து. 73 00:11:48,084 --> 00:11:49,752 அதை எனக்கு காட்ட தடையில்லயே? 74 00:11:53,465 --> 00:11:54,340 ஹேய். 75 00:11:57,302 --> 00:12:01,473 பெரிய சந்தேகம், கொலைகாரர்கள் பெட்டகத்தை திறந்தது எப்படினு நினைக்கறீங்க? 76 00:12:01,848 --> 00:12:03,349 என் ரேகையை எடுத்திருக்கணும். 77 00:12:03,433 --> 00:12:05,435 அட, அது ரொம்ப சிக்கலானதாச்சே. 78 00:12:05,518 --> 00:12:08,563 ஓட்டை தகர மூடியை வெச்சு பெட்டகத்தை திறக்க முடியாது. 79 00:12:08,646 --> 00:12:12,233 நானும் அதை தான் சொல்ல முயற்சி பண்றேன். எதிராளி ரொம்ப திறமைசாலி. 80 00:12:12,317 --> 00:12:14,110 கொலை செய்து தப்பியவனை தேடணும். 81 00:12:14,194 --> 00:12:16,321 கிளினிக்கில், 30 ஜோடி ரேகை பார்த்தோம் 82 00:12:16,404 --> 00:12:19,407 சிறைச்சாலை நிர்வாகம், என்சிஐசி எங்கும் தேடறோம். 83 00:12:19,491 --> 00:12:20,492 சரி. இன்டர்போல்? 84 00:12:20,825 --> 00:12:22,785 அதையும் பார்த்துட்டுருக்கோம். 85 00:12:25,955 --> 00:12:27,373 காராஜை காட்ட முடியுமா? 86 00:12:32,003 --> 00:12:35,215 பாருங்க, இந்த பெட்டகத்தின் கடவுச் சொல் யாருக்கு தெரியும்? 87 00:12:35,715 --> 00:12:36,674 எனக்கு மட்டுமே. 88 00:12:36,758 --> 00:12:40,595 ஆச்சரியமில்ல, ஒரு வேளை துப்பாக்கியை இதில் மறைச்சு வெச்சிருந்தா-- 89 00:12:40,678 --> 00:12:42,597 இல்ல. அது என் படுக்கையறைல இருந்தது. 90 00:12:42,680 --> 00:12:45,934 அட, என்ன செய்யறீங்க? தும்பை விட்டு வாலை பிடிக்கிறீங்களா? 91 00:12:46,017 --> 00:12:48,520 எல்லா கோணத்தையும் பார்க்கறதுதான் என் வேலை-- 92 00:12:48,603 --> 00:12:52,899 என்சிஐஎஸ் என் பசங்க பார் சண்டையில் ஈடுபட்டா உடனே முடிவெடுத்திடுமே. 93 00:12:52,982 --> 00:12:55,735 ஒன்னு சொல்றேன். பூஸெர் விஷயத்தில் கோட்டை விட்டீங்க. 94 00:12:57,612 --> 00:12:59,822 அவன் தற்கொலை செய்யவில்லை, சரியா? 95 00:12:59,906 --> 00:13:02,116 நான் போர்களத்தில இருந்தா, கதவுகளை-- 96 00:13:02,200 --> 00:13:04,452 -கமாண்டர்-- -உடைச்சு மக்களை காப்பாத்தணும். 97 00:13:05,537 --> 00:13:08,831 உங்க நிலைமையை பார்த்து பரிதாபப்படறேன், உண்மையில். 98 00:13:08,915 --> 00:13:12,252 நாங்க எதிரி இடத்தில் இல்ல, பின்னணில வேலை நடந்துட்டுருக்கு. 99 00:13:14,087 --> 00:13:15,171 அது சரி. 100 00:13:27,850 --> 00:13:30,520 நான் அட்மிரலை பார்க்கணும். முன்பே பேசிட்டேன். 101 00:13:30,603 --> 00:13:32,146 ரீஸ். உள்ளே வா. 102 00:13:34,107 --> 00:13:35,483 உட்கார், மகனே. 103 00:13:40,530 --> 00:13:43,741 அழகிய இறுதிச் சடங்கு. இது கடைசியாக இருந்தால் சரி. 104 00:13:44,117 --> 00:13:45,201 ஆம், சர். 105 00:13:46,077 --> 00:13:47,704 ஏதாவது விவாதிக்க விரும்பினியா? 106 00:13:47,787 --> 00:13:52,584 என்சிஐஎஸ், சர். அவங்களால இந்த வழக்கை சமாளிக்க முடியுமா தெரியல. 107 00:13:54,002 --> 00:13:57,130 ஓடின்ஸ் ஸ்வோர்ட் விசாரணை முடிந்ததுனு கேள்விப்பட்டேன். 108 00:13:57,213 --> 00:14:00,174 ஐஇடியை வெடிக்கச் செய்தது மிட்சல்னு ஒப்புக்கிட்டே. 109 00:14:00,258 --> 00:14:04,012 நான் பேசுவது என் குடும்பம் பத்தி. அது குற்ற விசாரணை வழக்கு. 110 00:14:05,305 --> 00:14:09,183 உளவுத் தடுப்பு துறைக்கு போகணும். நடப்பது சொந்த பிரச்சினையா தோணுது. 111 00:14:09,309 --> 00:14:10,310 சொந்த பிரச்சினையா? 112 00:14:10,393 --> 00:14:14,772 நான் கஹானியை பல ஆண்டுகளா தொடரறேன். அவனை அடிக்க வேற ஆளில்லை. 113 00:14:14,856 --> 00:14:16,858 அவனுக்கும் குட்ஸுக்கு அது தெரியும். 114 00:14:17,233 --> 00:14:19,986 ஜஹான் கஹானி கொரனாடோவுல வேலை செய்யல. 115 00:14:20,069 --> 00:14:21,821 அவன் வேதியியலாளன். ஒற்றர் தலைவனல்ல. 116 00:14:21,904 --> 00:14:25,199 அவன் பூஸெரை கொல்ல ஒரு கொலை படையை அனுப்பினான். என்னையும். 117 00:14:25,700 --> 00:14:28,494 என் குடும்பத்தை கொன்னவங்க இன்னும் இருக்காங்க. 118 00:14:28,578 --> 00:14:30,496 மொத்த சமூகமுமே ஆபத்திலிருக்கு. 119 00:14:32,957 --> 00:14:36,878 நீ சுதந்திரமா பேசுற, அதனால நானும் அப்படியே பேசறேன். 120 00:14:42,216 --> 00:14:45,345 நீ எங்களை இக்கட்டான சூழ்நிலையில சிக்க வைக்கிற. 121 00:14:45,970 --> 00:14:50,266 ரெண்டு வாரம் முன், சான்றுகளுக்கு மாறா, சிரிய ஜனநாயக படை ஆள் 122 00:14:50,350 --> 00:14:53,519 சிரியாவில் ஐஇடியை வெடித்தான்னு எங்களிடம் சாதித்தாய். 123 00:14:53,603 --> 00:14:55,188 அதை மறுத்துவிட்டேன், சார். 124 00:14:55,271 --> 00:14:58,107 நாங்க உனக்காக வாதிட்ட பிறகு. 125 00:14:58,733 --> 00:15:00,777 இப்ப என்னடான்னா, 126 00:15:00,860 --> 00:15:05,281 என்சிஐஎஸ் கூட முரண்டு பிடிச்சுகிட்டு, குட்ஸ் படைதான் கண்ணுக்கு எதிரேயே 127 00:15:05,365 --> 00:15:08,743 -சீல்களை பிடிக்குது என்கிறாய்-- -சார், நான் சொல்றதை கவனிக்கல. 128 00:15:08,826 --> 00:15:11,037 நீயே உன்னை கவனிக்கிறதில்ல, கமாண்டர். 129 00:15:12,163 --> 00:15:16,834 ஓடின்ஸ் ஸ்வோர்ட் விஷயத்தில உன் வேலை போகாம காப்பாத்தினோம். 130 00:15:17,251 --> 00:15:22,256 கேப்டன் ஹாவர்ட்டுக்கு உன்னை காப்பாத்தறதே வேலையாப் போச்சே, அதை யோசிச்சுப் பார். 131 00:15:23,383 --> 00:15:26,678 உண்மை என்னன்னா, உனக்கு என்ன ஆகுதுன்னே எங்களுக்குத் தெரியல. 132 00:15:28,012 --> 00:15:32,225 உன் ஆளுங்க, உன் குடும்பத்தையே பாதுகாக்க முடியலன்னும்போது, 133 00:15:32,308 --> 00:15:33,309 எங்களால எப்படி-- 134 00:15:34,852 --> 00:15:37,897 ரீஸ்! இதோட விடு, கமாண்டர். 135 00:15:55,164 --> 00:15:57,208 ஹோல்டர், கேடி புரானெக், வோல்ட்ஸ்ட்ரீம். 136 00:15:57,291 --> 00:15:59,711 தொடர்பு அலுவலகத்தில இங்க சந்திக்கலாம்னாங்க. 137 00:15:59,877 --> 00:16:02,630 -அப்படி சொல்லல. -ப்ரெண்டா ஃப்ரீட்மனோட பேசினேனே. 138 00:16:02,922 --> 00:16:04,340 ப்ரெண்டா குற்றத்தலத்தில, 139 00:16:04,424 --> 00:16:07,176 என்சிஐஎஸ் நிருபர்களை அனுமதிக்காதுனு சொல்வாங்க. 140 00:16:07,260 --> 00:16:10,012 கொலைகளுக்கு முன்நாள் கமாண்டர் ரீஸ் என் மூஞ்சில 141 00:16:10,096 --> 00:16:11,597 துப்பாக்கியை நீட்டினார். 142 00:16:12,348 --> 00:16:14,225 சாட்சி வேணும்னா இதையே நீங்க 143 00:16:14,308 --> 00:16:18,020 சொல்லிக்கலாம், என்ன நடந்ததுன்னு சொன்னீங்கன்னா. இது நமக்குள்ளே. 144 00:16:20,982 --> 00:16:25,111 அவன் மனைவியும் மகளும் இறந்த நேரம் ரீஸ் இங்க வந்த 30 நிமிடத்துக்குள்னு 145 00:16:25,194 --> 00:16:26,863 கோரோனர் கணிக்கிறார். 146 00:16:26,946 --> 00:16:29,115 முப்பது நிமிடம், அவன் வந்த முன்பா பின்பா? 147 00:16:29,198 --> 00:16:32,410 அது தெளிவா தெரியல, ஆனா, நடக்கக் கூடிய விஷயம்தான். 148 00:16:32,493 --> 00:16:36,873 அதாவது, யாரோ, அவன் போன பின் கொன்னிருக்கணும், இல்ல ரீஸே கொலை செய்துட்டு 149 00:16:36,956 --> 00:16:38,583 இங்க வந்திருக்கணும். 150 00:16:39,417 --> 00:16:41,419 ரீஸுடன் பேசினப்போ, நிலையில் இல்லை. 151 00:16:41,502 --> 00:16:43,129 அதனாலதான் மூஞ்சில துப்பாக்கியா? 152 00:16:43,921 --> 00:16:47,175 ஆம், ஆனா தன் மனைவி, மகளை கொல்லும் ஆளா தெரியல. 153 00:16:55,600 --> 00:16:56,476 அட கடவுளே. 154 00:16:56,934 --> 00:16:58,311 ஆம், நல்லா இல்லதான். 155 00:16:59,645 --> 00:17:03,649 அது சரி. ஆக, யாரோ வர்றாங்க, டாக்டர்களை சுடறாங்க. 156 00:17:03,733 --> 00:17:05,234 டுமீல். டுமீல். 157 00:17:07,111 --> 00:17:08,446 இங்க என்ன நடக்குது? 158 00:17:09,864 --> 00:17:13,534 இங்க தான் இரண்டு முகமூடி கொலைகாரங்களோட ரீஸ் சண்டை போட்டதா 159 00:17:13,618 --> 00:17:15,161 சொல்லிக் கொள்ளும் இடம். 160 00:17:15,411 --> 00:17:16,370 "சொல்லிக் கொள்வதா?" 161 00:17:16,454 --> 00:17:17,872 அதான், பிணமே இல்லையே. 162 00:17:17,955 --> 00:17:21,501 ரீஸ் சொல்றது, அவன் இங்கே ஒரு கொலைகாரனை மூணு முறை சுட்டு, 163 00:17:21,584 --> 00:17:25,296 ரத்த்தில மிதக்க விட்டு போனானாம். 164 00:17:25,379 --> 00:17:27,173 யாராவது சாட்சியை கலைச்சாங்களா? 165 00:17:27,256 --> 00:17:30,551 நான் முதல்ல வந்துட்டேன். தாக்கியவன் அடையாளமே இல்ல, 166 00:17:30,635 --> 00:17:32,804 தாக்கியவங்க, உயிரோடோ இறந்தோ யாருமில்ல. 167 00:17:32,887 --> 00:17:36,265 இருக்கட்டும், கிளினிக்கில் கண்காணிப்பு கேமரா இல்லையா? 168 00:17:36,349 --> 00:17:38,351 இல்ல. வாடிக்கையாளர் ரகசியத்துக்காக. 169 00:17:38,935 --> 00:17:40,228 தடயவியல் பத்தி என்ன? 170 00:17:40,311 --> 00:17:43,606 ஏதுமில்ல. குண்டு ரீஸோட சொந்த துப்பாக்கியிலருந்து என்பதை தவிர. 171 00:17:44,148 --> 00:17:46,359 அப்படீன்னா, எப்படி வெளியில விட்டீங்க? 172 00:17:46,442 --> 00:17:48,569 ஏன்னா, இதில எதுவுமே பொருந்தி வரல. 173 00:17:49,028 --> 00:17:51,531 அவனுக்கு கத்தி காயம் இருக்கு. கத்தியே இல்ல. 174 00:17:51,614 --> 00:17:55,576 அதோட, வீட்டின் கண்காணிப்பு காமிராவில் ரீஸ் சகஜமா வெளியே போய், கலக்கமா 175 00:17:55,660 --> 00:17:57,578 திரும்பி வர்றதையும் காட்டுது. 176 00:17:57,662 --> 00:18:02,208 ஜேம்ஸ் ரீஸ் இந்த அறைல யாரோடோ சண்டை போட்டிருக்கணும், இல்ல யாரோடுமே போராடல. 177 00:18:03,000 --> 00:18:05,545 ஒண்ணை முடிவு செய்யறேன், அப்புறம் அடுத்தது. 178 00:18:06,379 --> 00:18:10,174 ஆனா எனக்குத் தெரிவது, ஜேம்ஸ் ரீஸ் தான் சொல்றத நம்பறான். 179 00:18:11,968 --> 00:18:14,262 அதனாலதான் அவன் மன நிலையை சோதிச்சுக்கறான். 180 00:19:18,951 --> 00:19:21,120 தெளிவா சொல்லிட்டேனே. வேற ஏதும் இல்ல. 181 00:19:21,203 --> 00:19:25,249 எங்ராம் கிளினிக்ல, தாக்கியவன் அடையாளமே இல்ல. பிணமும் இல்ல. 182 00:19:25,333 --> 00:19:26,792 அதை எப்படி விளக்குவீங்க? 183 00:19:31,714 --> 00:19:34,050 காராஜ் பக்கத்து கதவுகிட்ட வாங்க. 184 00:19:36,093 --> 00:19:37,470 இஎம்எஸ்ஸிடம் பேசியாச்சா? 185 00:19:37,553 --> 00:19:41,223 சில சமயம் விசாரணைக்கு முன் உடலை அவங்க அகற்ற ஆணைகள் இருக்கு. 186 00:19:41,307 --> 00:19:43,935 இல்ல, அவசர மருத்துவம், எம்இஎஸ், சிஎஸ்ஐயை கேட்டாச்சு. 187 00:19:44,018 --> 00:19:46,854 -அட, நான் பைத்தியம் இல்ல. -நான் அப்படி சொல்லலயே. 188 00:19:47,396 --> 00:19:49,565 அதை நிரூபிக்க உங்களுக்கு யாராவது தேவை. 189 00:19:50,274 --> 00:19:52,902 எம்ஆர்ஐ ஸ்கேன் முடிந்ததும் தாக்கப் பட்டீங்கதானே? 190 00:19:52,985 --> 00:19:54,654 -ஆம். -அது சரி, ஆக, 191 00:19:54,737 --> 00:19:57,823 உங்களுக்கு முடிவுகளை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. 192 00:19:57,907 --> 00:19:59,450 நிறைய வேலை இருந்துச்சே. 193 00:19:59,533 --> 00:20:01,035 இது ஒரு அறிக்கை. 194 00:20:01,786 --> 00:20:05,790 ஒப்பமிட்டா, ஆவணங்களை பார்த்து, ஸ்கேன்ல ஏதுமில்லன்றது வழக்குக்கு உதவும். 195 00:20:05,873 --> 00:20:09,752 என் ஸ்கேன்ல ஒண்ணுமில்லன்றத நிரூபிச்சா எப்படி நமக்கு உதவும்? 196 00:20:09,835 --> 00:20:12,004 யாருமே என்னை நம்ப விரும்பல. வேணாம். 197 00:20:12,088 --> 00:20:14,674 உங்க வழக்கின் முகவர், உங்கள நம்ப விரும்பறார். 198 00:20:15,341 --> 00:20:17,134 -ஜாஷ் ஹோல்டரை பார்த்தியா? -ஆம். 199 00:20:17,885 --> 00:20:21,973 அவன் என்சிஐஎஸ் முகவர். சீல் ஆளை பிடிச்சு பிரபலமாவதே அவன் ஒரே நோக்கம். 200 00:20:22,056 --> 00:20:24,892 அப்ப, அவர்தான் முதல்ல வந்தவர், ஆனா நீங்க மாட்டவில்லையே? 201 00:20:33,067 --> 00:20:36,070 -உன் ஆய்வுகளை வெச்சிருக்கியா? -என்ன ஆய்வு? 202 00:20:39,657 --> 00:20:40,866 ஆம். இருக்கு. 203 00:20:42,410 --> 00:20:43,619 நான் அதை பார்க்கணும். 204 00:20:45,997 --> 00:20:48,541 நான் சொந்த ரகசிய மருத்துவ அறிக்கையை பெறலாம். 205 00:20:49,250 --> 00:20:51,711 உங்களிடம் போலீஸ் அறிக்கை இல்லாதது தெரியும். 206 00:20:52,837 --> 00:20:54,338 காட்டு, கையெழுத்து போடறேன். 207 00:21:07,560 --> 00:21:09,603 ஹோல்டர் முதல்ல கிளினிக் வந்தான்னா சொன்ன? 208 00:21:10,312 --> 00:21:12,481 புரிஞ்சுக்க முயற்சி செய்றதா சொன்னார். 209 00:21:23,576 --> 00:21:26,078 நன்றி. தொடர்பிலிருப்பேன், கமாண்டர். 210 00:21:26,162 --> 00:21:28,789 இரு. என்ன மாதிரி ஃபோன் நீ வெச்சிருக்க? 211 00:21:30,708 --> 00:21:32,793 -இது போலதான். -இரு, இரு, எது போல? 212 00:21:35,296 --> 00:21:36,630 இங்கயே இரு. 213 00:22:13,834 --> 00:22:15,169 உன் ஃபோனை காட்டு. 214 00:22:16,504 --> 00:22:17,588 அதை பார்க்கிறேன். 215 00:22:21,425 --> 00:22:25,429 உன் ஃபோனை ஏர்ப்ளேன் மோட்ல வை. ஸ்விட்ச் ஆஃப் செய்யாதே. ஏர்ப்ளேன் மோட். 216 00:22:25,513 --> 00:22:26,972 இது ஒரு ஃபாரடே பை. 217 00:22:27,056 --> 00:22:30,101 எஸ்சிஐஎஃப்ல இருந்தா வேலை அவங்க செய்ற விதம் தெரியும். 218 00:22:31,227 --> 00:22:33,854 ரகசியக் காப்பில்லாத ஸ்மார்ட் ஃபோன், 219 00:22:33,938 --> 00:22:35,856 ஃபோன் பேச உதவும் ஒரு தேடல் கருவி. 220 00:22:35,940 --> 00:22:38,442 நான் வெளிநாட்டில் உளவறிந்தது அப்படிதான். 221 00:22:38,526 --> 00:22:42,822 இந்தப் பையில் வை. இது... இது ஒரு ப்ரீபெய்ட் ஃபோன். 222 00:22:42,905 --> 00:22:45,741 என்னை தொடர்பு கொள். அழைப்பது, டெக்ஸ்ட் கூடாது. 223 00:22:45,825 --> 00:22:49,245 என்ன செய்யணும்னா, கூகுள் கிஃப்ட் கார்டை காசு தந்து வாங்கு. 224 00:22:49,328 --> 00:22:50,871 இதை தயவு செய்து எழுதிக்கோ. 225 00:22:50,955 --> 00:22:54,291 இதை வைத்து ஒரு த்ரீமா தொடர்பை துவங்கு. 226 00:22:54,375 --> 00:22:58,087 வாட்ஸ்அப் வேணாம். பாதுகாப்பில்லை. ரொம்ப வருடங்களாவே. சரியா? 227 00:22:58,170 --> 00:23:00,756 த்-ரீ-மா. த்ரீமா. 228 00:23:02,091 --> 00:23:03,092 பேனா கொடு. 229 00:23:05,136 --> 00:23:09,473 என் ரகசிய யூசர் நேமை தருகிறேன். த்ரீமாவை இதை வைத்து பயன்படுத்து. 230 00:23:14,103 --> 00:23:15,771 மனப்பாடம் செய், கிழிச்சு போட்டுடு. 231 00:23:18,440 --> 00:23:20,901 சரி. ரொம்ப அதிகமான முன்ஜாக்கிரதை. 232 00:23:22,945 --> 00:23:25,489 கஹானி பத்தி சரியா தெரிஞ்சா, இதெல்லாம் தூசு. 233 00:23:28,826 --> 00:23:31,787 சரி, நன்றி கமாண்டர். 234 00:23:35,541 --> 00:23:37,042 என்னை ரீஸ்னு கூப்பிடலாம். 235 00:23:37,877 --> 00:23:40,671 என் கதையை சொல்றதா இருந்தா என் பேர்லயே சொல்லலாம். 236 00:23:41,255 --> 00:23:44,508 சரி, ரீஸ். உறுதியா இருங்க. 237 00:24:32,973 --> 00:24:34,225 யாரடா நீ? 238 00:24:41,815 --> 00:24:43,901 ஐயோ. 239 00:27:53,590 --> 00:27:55,217 தூக்கத்தில எழுப்பிட்டேனா? 240 00:27:55,300 --> 00:27:59,221 க்ரீன்விச் நேரத்துக்கு மூணு மணி முன். யேமன் நேரம் இது. என்ன விஷயம்? 241 00:28:04,560 --> 00:28:05,561 நம்ம ஆளை பிடித்தோம். 242 00:28:07,729 --> 00:28:08,772 நம்ம ஆளா? 243 00:28:19,324 --> 00:28:21,869 ரீஸ், இது... இலக்கு பற்றிய தொகுப்பறிக்கை. 244 00:28:21,952 --> 00:28:24,746 குட்ஸ்க்கு கொரனாடோல சீல்ஸ் தான் இலக்குனு சொன்ன, 245 00:28:24,830 --> 00:28:28,000 விசாரணைகள் சரியா போக அவங்களுக்கு ஒரு ஆசாமி தேவை. 246 00:28:28,083 --> 00:28:32,421 முகவர் ஜாஷ் ஹோல்டர்தான், என்னையும் பூஸரையும் இலக்கா கொண்ட என்சிஐஎஸ் ஆசாமி. 247 00:28:32,504 --> 00:28:37,342 யோசித்துப்பார். சிகாகோ போலீஸ் பூஸெர் விஷயத்தை கவனித்தாலும், முதல்ல வந்தது அவனே. 248 00:28:37,426 --> 00:28:42,347 புரிந்சுக்கோ, இ எம் டீ வருவதற்க்கு முன்பே அவன் எம்ஆர்ஐ க்ளினிக்கு வந்துட்டான். 249 00:28:43,015 --> 00:28:45,184 அவன் அங்க இல்லன்னா அது நடக்க இயலாது. 250 00:28:46,185 --> 00:28:49,897 இவன்தான் சுட ஏவப்பட்டவன். இவன்தான் தப்பித்தான். 251 00:28:52,774 --> 00:28:54,067 நான் ஒண்ணு கேட்கட்டுமா. 252 00:28:57,488 --> 00:28:58,697 நீ எப்படி இருக்க? 253 00:28:59,781 --> 00:29:00,824 நல்லா இருக்கேன். 254 00:29:08,665 --> 00:29:11,752 இவை தலைவலிக்கு அருமையானவை. ஒண்ணுதான். 255 00:29:13,212 --> 00:29:16,298 அதுக்கு மேல எடுத்தா தூக்கம் வந்துடும். என்னை நம்பு. 256 00:29:19,843 --> 00:29:20,969 சரி. 257 00:29:21,929 --> 00:29:25,390 முதல்ல, உன் உளவு கண்காணிப்பு மோசமாக இருக்கு. 258 00:29:25,766 --> 00:29:29,228 உன் பெரிய வண்டியோட இவ்வளவு நெருங்கினா, உன் ரகசியம் காலி. 259 00:29:29,311 --> 00:29:32,856 பாருப்பா. நான் துறையில் இல்ல, ஆனா முட்டாளல்ல. 260 00:29:32,940 --> 00:29:36,485 லெக்ரான் வண்டியில் போனேன். என்னை அவன் பார்க்கலை. 261 00:29:44,117 --> 00:29:47,538 லைட் பியரை குடிக்கிறான். யோக்கியன் மாதிரி. 262 00:29:52,042 --> 00:29:53,293 எவ்ளோ உறுதியா சொல்றே? 263 00:29:55,087 --> 00:29:56,922 அவனை கண்ணுக்கு கண் பார்த்தேன், பென். 264 00:30:00,342 --> 00:30:01,385 அது அவன்தான். 265 00:30:09,768 --> 00:30:10,852 திட்டம் என்ன? 266 00:30:19,987 --> 00:30:21,446 ராய்? ராய் போஹம்? 267 00:30:21,697 --> 00:30:23,782 கார்மன்? சந்தித்ததில் மகிழ்ச்சி. 268 00:30:23,865 --> 00:30:26,785 -ரெண்டு படுக்கயறை ஆர்வம்னு சொன்னீங்க. -சரிதான். 269 00:30:26,868 --> 00:30:29,871 -அட்டகாசம். மாடியில் ஒரு வீடு தயார். -சரி. 270 00:30:31,623 --> 00:30:34,626 முதல்ல கடற்கரையை பார்க்கலாம்னு இருந்தேன். 271 00:30:34,751 --> 00:30:37,754 -கண்டிப்பா. இப்படி வாங்க. -அருமை. 272 00:30:41,300 --> 00:30:43,552 பெல்லோஜென்டே உண்மைல ஒரு நல்ல சமுதாயம். 273 00:30:45,554 --> 00:30:47,681 உங்களை மாதிரி குடியேறியவங்க நிறைய. 274 00:30:47,764 --> 00:30:50,183 நீங்க சுறுசுறுப்பானவர்ன்றது தெரிஞ்சதால, 275 00:30:50,267 --> 00:30:53,729 உச்சி மாடில வெதுவெதுப்பு நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம், 276 00:30:53,812 --> 00:30:56,690 சான் டியேகோவிலயே, மிகச் சிறந்த அலைத் தடுப்புண்டு. 277 00:30:56,773 --> 00:30:59,776 இவர் அலையுள் பாய்வது, இன்டர்னெட்ல மட்டும்தான். 278 00:31:07,659 --> 00:31:08,702 சைக்கிள் பாதை. 279 00:31:25,552 --> 00:31:27,387 என்ன வகை பாதுகாப்பு செஞ்சிருக்கீங்க? 280 00:31:27,471 --> 00:31:29,890 -கதவு எப்பவும் பூட்டியிருக்கும். -நிச்சயமா. 281 00:31:29,973 --> 00:31:32,893 -இது பாதுகாப்பான பகுதி. -அலார அறிவிப்பு தேவையில்ல. 282 00:31:32,976 --> 00:31:35,395 இங்க சத்தியமா திருட்டுகள் நடந்ததே இல்லை. 283 00:31:35,479 --> 00:31:38,065 சரி. அப்ப நான் மேலே போக விரும்பறேன். 284 00:31:38,148 --> 00:31:39,441 போகலாம். 285 00:31:39,733 --> 00:31:41,943 எல்லா வீடுகளும் மாற்றியமைக்கப் பட்டவை. 286 00:31:42,027 --> 00:31:44,696 மேம்பாடான வசதிகள், சூழல் சார்ந்த ஜன்னல்கள். 287 00:31:44,988 --> 00:31:47,824 போன ஆண்டு, முழு கட்டடத்தை, சோலாரோட மறுவடிவமைத்தோம். 288 00:31:47,908 --> 00:31:50,202 -அப்படியா? -ஆம். 289 00:31:50,869 --> 00:31:52,120 பசுமைப் புரட்சி. 290 00:31:53,080 --> 00:31:55,582 புழக்கடை பக்கம் பார்த்த சில வீடு இருக்கு, 291 00:31:55,666 --> 00:31:58,335 ஆனா, கடலை பார்த்தவை பொக்கிஷம் என்று தெரியும். 292 00:32:05,550 --> 00:32:07,219 ஹேய், நான் லிஸ். 293 00:32:07,761 --> 00:32:11,640 என் முதலாளி வெளிநாடு போனார், நான் என்ன செய்வதுன்னு திகைத்து, 294 00:32:11,723 --> 00:32:15,811 நேரம் வீணாகுது. சான் டியேகோ வந்து திடீர்னு உன்னை பிடிக்கணும்னு தோணுது. 295 00:32:15,894 --> 00:32:17,437 நட்புக்கான சூழல் பெருகுது. 296 00:32:18,105 --> 00:32:19,064 நான்... 297 00:32:20,107 --> 00:32:25,112 என் பெண்களுக்காக ஏங்கறேன், ரீஸ். சீக்கிரமா பேசு. 298 00:32:36,206 --> 00:32:37,290 ஒரே மாதிரி பந்தயம். 299 00:32:40,252 --> 00:32:41,253 எது வேணும். 300 00:32:44,339 --> 00:32:47,551 நீ அதை செய்ய வேண்டியதில்ல. உனக்குதான் நல்ல அதிர்ஷ்டம். 301 00:32:47,634 --> 00:32:50,303 ஆக, எப்படியிருந்தாலும் நீதான் ஜெயிக்கப் போறே. 302 00:32:51,430 --> 00:32:53,140 உன் கார்டை வெச்சுக்கலாம். 303 00:32:53,598 --> 00:32:55,308 யோசனைக்கு நன்றி. 304 00:32:59,771 --> 00:33:02,065 ஆடுபவங்க பாருங்க. 305 00:33:03,859 --> 00:33:04,860 பாருங்க. 306 00:33:07,028 --> 00:33:08,280 இருபது, பந்தயம். 307 00:33:10,490 --> 00:33:11,742 பந்தயம், இருபது. 308 00:33:15,912 --> 00:33:17,497 என்ன கிண்டல் பண்றியா. 309 00:33:18,331 --> 00:33:19,207 ஜோர்டென். 310 00:33:19,291 --> 00:33:20,751 ஃபோனை ஒரு வாரமா எடுக்கல. 311 00:33:20,834 --> 00:33:24,588 நீ பிரச்சினைனு நினைக்கிறப்பல்லாம், பிரச்சினையா இருக்கா, இல்ல. 312 00:33:24,671 --> 00:33:27,966 கல்லூரி பசங்களை ஏமாத்த போக்கர் மேஜைல உட்கார்ந்திருக்கே. 313 00:33:28,049 --> 00:33:28,967 வாயை மூடு. 314 00:33:30,594 --> 00:33:31,970 சரி. பந்தயம் பாருங்க. 315 00:33:36,683 --> 00:33:38,477 -எல்லாம் உள்ளே. -எல்லாம் உள்ளே. 316 00:33:40,353 --> 00:33:43,356 தப்பிக்கப் பார். பெரிய சுறாவோட மோதுகிறாய். 317 00:33:43,440 --> 00:33:44,858 -சார். -சரி, மேடம். 318 00:33:50,113 --> 00:33:51,364 -நான் ஆடல. -நல்ல வேலை. 319 00:33:51,448 --> 00:33:52,908 என்னப்பா இது. 320 00:33:56,286 --> 00:33:58,371 வேலைல இருக்கேன் ஜோர்டென். என்ன சொல்றது? 321 00:33:58,455 --> 00:34:00,791 கடந்த ஆறு மாதங்கள் வீணாகலன்னு சொல்லு. 322 00:34:01,583 --> 00:34:05,670 உனக்கு சிரியா, துருக்கியில, ஒரு நாளைக்கு 1000 டாலர் செலவழித்தது, 323 00:34:05,754 --> 00:34:08,507 உன், என், இறுதியா வோல்ட்ஸ்ட்ரீம் நன்மைக்காக. 324 00:34:08,590 --> 00:34:11,301 அலெப்போல நீ எனக்கு அமர்த்திய ஹோட்டல், குப்பை. 325 00:34:11,384 --> 00:34:13,261 -அவங்க எனக்கு காசு தரணும். -சரி. 326 00:34:13,345 --> 00:34:17,307 அவங்க தரவில்லையே? நான் தந்தேன். உன் பாதுகாப்புக்கும். 327 00:34:17,390 --> 00:34:19,976 எப்படியோ ஆண்டின் பெரிய செய்தியை தந்தாய். 328 00:34:20,060 --> 00:34:22,646 -ஆம். என் வேலைல கெட்டி. -திடீர்னு காணாம போயிடற. 329 00:34:22,729 --> 00:34:26,233 இதற்கிடையில நான் ஜேம்ஸ் ரீஸ் பத்தி ஏபிசி7ல தகவல் பெறணுமா? 330 00:34:27,818 --> 00:34:31,196 அட, ஏபிசி7 கிட்ட அவனது ஆதார பூர்வ மருத்துவ அறிக்கை இல்ல. 331 00:34:35,033 --> 00:34:36,243 அப்ப சொல்லு. 332 00:34:37,702 --> 00:34:40,580 ரீஸின் மன நிலை பத்தி சில கேள்விகள் இருக்கு. 333 00:34:40,956 --> 00:34:43,917 போலீஸ், குற்றத் தலத்தில் அணுகல் தர காத்திருக்கேன். 334 00:34:46,586 --> 00:34:48,880 அவன் வேலையா? குடும்பத்தை கொன்றது? 335 00:34:49,589 --> 00:34:51,216 அதைதான் பார்த்துட்டுருக்கேன். 336 00:34:53,176 --> 00:34:56,096 என் அல்சருக்கு உன் பெயர்தான், தெரியுமா? அல்சர் கேட்டி. 337 00:34:56,179 --> 00:34:58,390 -ரொம்பத்தான் கவலைப் படறே. -சரிதான். 338 00:35:00,225 --> 00:35:03,979 கவனி, நீ தாக்கம் தரும் வேலையில் சுட்டி. காத்திருந்தது போதும். 339 00:35:04,354 --> 00:35:06,940 வோல்ட்ஸ்ட்ரீமின் ஆதாயமே உடனடியானது என்பது. 340 00:35:07,023 --> 00:35:10,193 24 மணி நேரம் இருக்கு, பிறகு செய்தி தேவை, சரியா? 341 00:35:11,987 --> 00:35:13,238 இவ பணம் கொடுப்பா. 342 00:35:30,380 --> 00:35:34,885 ஆள் போறான். அவன் திரும்பினால் சொல்வேன். நல்ல வேட்டையாடு, நண்பா. 343 00:37:43,221 --> 00:37:44,264 இப்ப செய்தி? 344 00:37:45,432 --> 00:37:48,852 அவன் இப்போ பிரதான சாலையில். நீ தொடரலாம். 345 00:38:29,267 --> 00:38:30,310 பியர். 346 00:38:32,812 --> 00:38:33,813 ஏதாவது? 347 00:38:34,147 --> 00:38:38,151 ஒண்ணுமில்ல. எப்போதும் போல அசிங்க பாலியல் வெறி படம்தான். 348 00:38:42,280 --> 00:38:43,323 தலைவலியா. 349 00:38:44,824 --> 00:38:47,285 இல்ல. பரவாயில்லை. ராத்திரி சரியா தூங்கல. 350 00:38:47,368 --> 00:38:51,748 அந்த வீட்ல இருந்திருந்தா எனக்கும் வரும். நீ இங்க வந்திருக்கணும். 351 00:38:51,831 --> 00:38:55,794 அதிர்ச்சியா இருக்கலாம், நீ தூங்கிய பின் போர்வைகளை துவைக்கவே இல்ல. 352 00:38:55,877 --> 00:38:58,296 நீ எப்பவுமே தோய்க்கறதில்லயே, நண்பா. 353 00:38:58,379 --> 00:38:59,506 அதேதான். 354 00:39:03,093 --> 00:39:06,971 உன் ஃபோன் அடிக்குது. ஹேய்! ஃபோன் அலறுது. 355 00:39:08,723 --> 00:39:10,558 -அடச்சே. -வாஷிங்டன். 356 00:39:10,892 --> 00:39:13,937 -வாஷிங்டன்லருந்து யார் கூப்பிடுவது? -நல்ல கேள்வி. 357 00:39:28,076 --> 00:39:29,119 ரிக், நலமா? 358 00:39:29,786 --> 00:39:30,995 ஹேய், சகோதரா. 359 00:39:32,789 --> 00:39:35,542 பார், உனக்காக ஒரு நட்பு பின்னால் காத்திருக்கு. 360 00:39:42,549 --> 00:39:43,758 மேடம் செக்ரடரி. 361 00:39:45,468 --> 00:39:46,636 கமாண்டர். 362 00:39:47,720 --> 00:39:49,597 வார்காம்ல நடந்தது தெரிய வந்தது. 363 00:39:49,681 --> 00:39:52,433 அட்மிரலை தாக்கறது உன் வழக்குக்கு சாதகமாகாது. 364 00:39:52,517 --> 00:39:55,228 சீல்களை ஒழிப்பது உங்க தகுதிக்கு குறைவுதானே? 365 00:39:55,311 --> 00:39:58,398 இல்ல. நான் உன்னை ஒழிக்கல. ஜெர்ரி திமிர் பிடித்தவன். 366 00:40:01,276 --> 00:40:02,986 உன் அப்பா சீல் வீரர்தானே? 367 00:40:04,154 --> 00:40:05,155 ஆம், மேடம். 368 00:40:06,948 --> 00:40:10,994 ராணுவ குழந்தைப் பருவம் தனிப் பெருமைதான், ஆனா ஒரு தனி சுமையும் கூட. 369 00:40:13,079 --> 00:40:14,706 ஐரிஷ் மது குடிப்பாயா கமாண்டர்? 370 00:40:15,915 --> 00:40:17,792 எதையும் குறிப்பாக கேட்பதில்லை. 371 00:40:26,843 --> 00:40:31,014 ரிக். எங்களுக்கு விஸ்கி கலந்த பானம் கொண்டு வர முடியுமா? 372 00:40:31,306 --> 00:40:32,390 சரி, மேடம். 373 00:40:35,643 --> 00:40:39,272 சீல்ஸ் ராணுவ ஹெலிகாப்டர்களை பயன் படுத்தி, தாக்கி தப்பும் 374 00:40:39,355 --> 00:40:40,899 முறையை கையாண்டது தெரியுமா? 375 00:40:42,066 --> 00:40:46,946 இளைய சீல் உன் தந்தையும் என் தந்தையும் சந்தித்திருக்கக் கூடிய தற்செயலான 376 00:40:47,030 --> 00:40:48,865 நிகழ்வை கற்பனை செய்து பார். 377 00:40:49,282 --> 00:40:51,075 என் தந்தைக்கு பறக்க பிடிக்காது. 378 00:40:52,452 --> 00:40:54,537 அது என் அப்பா கூட பறந்ததால இருக்கலாம். 379 00:40:56,456 --> 00:40:59,459 மேடம், இது எங்க செலவு. 380 00:41:03,755 --> 00:41:05,715 என் கருத்தை வார்காம்ல பேசினாங்களா? 381 00:41:07,217 --> 00:41:11,346 கஹானி. அவன் சிரியாவில் பல குப்பைகளை தந்தது மட்டுமல்ல. 382 00:41:11,429 --> 00:41:16,392 சான் டியெகோ என்சிஐஎஸ்ல அவன் ஆசாமி ஒருத்தனாவது உண்டென நம்ப காரணமிருக்கு. 383 00:41:17,393 --> 00:41:21,940 அதுக்கு மேல எனக்கு தெரியாது. ஆனா, இதில் நாம் இப்ப நடவடிக்கை எடுக்கணும். 384 00:41:22,023 --> 00:41:24,776 என் பிளாடூனை மட்டுமே அவன் அணுகியாதாக இருக்கட்டும். 385 00:41:24,859 --> 00:41:27,070 கஹானி உனக்கு ஆபத்து இல்ல, கமாண்டர். 386 00:41:27,153 --> 00:41:28,780 மேடம், நமக்கு அது தெரியாது. 387 00:41:30,490 --> 00:41:31,866 ஹேய், செய்தியை போடு. 388 00:41:33,534 --> 00:41:34,702 உண்மைல தெரியும். 389 00:41:34,786 --> 00:41:35,620 தொடர்வோம். 390 00:41:35,703 --> 00:41:38,206 இரானிய ஆயுத நிபுணர் டாக்டர் ஜஹான் கஹானி 391 00:41:38,289 --> 00:41:42,335 ஒரு உயர்நிலை யுஎஸ் ராணுவ நடவடிக்கையில் வட சிரியாவில் கொல்லப் பட்டார். 392 00:41:42,418 --> 00:41:46,130 கஹானியை பிடிப்பதற்கான ஒரு தோல்வியுற்ற முயற்சியில் 12 சீல்கள் 393 00:41:46,214 --> 00:41:48,549 உயிரிழந்த ஒரு வாரத்துள் இந்த நிகழ்வு. 394 00:41:48,633 --> 00:41:50,551 பென்டகனிலிருந்து இந்த அறிக்கை: 395 00:41:50,635 --> 00:41:52,262 "உலகம், குறிப்பா சிரியர்கள், 396 00:41:52,345 --> 00:41:56,599 இனி நிம்மதியா தூங்கலாம், மத்திய கிழக்கு உயர் வேதியியல் நிபுணர்களால் 397 00:41:56,683 --> 00:41:59,143 சுதந்தர விரும்பிகளுக்கு இனி ஆபத்தில்லை." 398 00:42:07,568 --> 00:42:10,530 யுத்தம் வீடு வரை துரத்தினால் எப்படி இருக்கும்னு தெரியும். 399 00:42:11,072 --> 00:42:14,617 ஆனா, இந்த சாதனை முடிந்தது குறித்து நீ நிம்மதியாகலாம் 400 00:42:15,159 --> 00:42:16,536 என நம்பறேன். 401 00:42:18,246 --> 00:42:19,580 நல்லிரவு, கமாண்டர். 402 00:42:31,009 --> 00:42:34,554 முந்தைய ஓடின்ஸ் ஸ்வோர்ட் நடவடிக்கையின் தோல்வி குறித்து, 403 00:42:34,637 --> 00:42:36,431 விசாரணை இன்னும் தொடர்கிறது. 404 00:42:48,735 --> 00:42:49,736 டேய். 405 00:42:50,278 --> 00:42:51,779 என்ன? ஏதும் கிடைத்ததா? 406 00:42:51,863 --> 00:42:55,950 நம்ம ஆள், உன் பயோமெட்ரிக்ஸ அதிரடி தரவு தொகுப்பிலிருந்து எடுத்தான். 407 00:42:56,826 --> 00:42:58,578 புரியுது. நான் அவனது இலக்கு. 408 00:42:58,661 --> 00:43:02,749 ஆனா, ஹோல்டர் ரேகைகளை எடுத்தது கொலைக்கு இரு நாட்கள் முன். 409 00:43:04,417 --> 00:43:06,044 இவன் நம்ம ஆளாக இருக்கலாம். 410 00:43:10,048 --> 00:43:11,424 கண்டுபிடிக்க ஒரு வழி. 411 00:43:15,595 --> 00:43:17,221 இடது முழங்கைல கத்தி காயம். 412 00:43:17,597 --> 00:43:20,141 ஆம். உனக்கு ஒண்ணு கொண்டு வந்தேன். 413 00:43:33,321 --> 00:43:36,449 உன் மனைவி, மகள் மற்றும் பூஸருக்காக. 414 00:43:53,091 --> 00:43:55,468 -உங்களைதான். -நீங்க போலீஸா? 415 00:43:55,551 --> 00:43:59,347 இல்ல. நிருபர். ஜேம்ஸ் ரீஸ் மூளை ஸ்கேன் கேட்டு அழைத்தேனே. 416 00:43:59,430 --> 00:44:00,473 பதில் சொன்னேன். 417 00:44:00,556 --> 00:44:03,726 தகவலை சொல்லும் முன் நாங்க புதிய டாக்டரை நியமிக்கணும். 418 00:44:03,810 --> 00:44:05,812 எனக்கு நேற்றே தேவைப்பட்டது. 419 00:44:14,654 --> 00:44:16,322 -இதோ வந்துடறேன். -நன்றி. 420 00:44:34,132 --> 00:44:36,676 ஹேய், ஜோர்டென். ஆமாம், கிடைச்சுது! 421 00:44:37,176 --> 00:44:40,930 இல்ல, கவனி. லாஸ் ஏஞ்சலீஸ்ல ஒரு நரம்பியல் நிபுணரை பார்க்கணும். 422 00:44:41,764 --> 00:44:43,891 என்னை நம்பு. கதை சுவாரசியமா போகுது. 423 00:47:09,120 --> 00:47:11,414 இதுதான் பூஸெரின் அபிமான துப்பாக்கி. 424 00:47:12,873 --> 00:47:17,503 கிம்பர் 1911, 45. டெக்ஸாஸ்ல இதை சுட்டு பழகி பெரிய ஆளானான். 425 00:47:17,962 --> 00:47:21,007 தற்கொலை செய்துக்க, 1911தான் பயன்படுத்தியிருப்பான். 426 00:47:22,425 --> 00:47:24,885 நீங்க தப்பான துப்பாக்கி வைத்து கொன்னீங்க. 427 00:47:26,929 --> 00:47:28,764 இதை நிதானமா, நல்லா கேள். 428 00:47:29,557 --> 00:47:32,393 அமைதியா இருந்தா, உயிரோட இருப்ப, புரியுதா? 429 00:47:37,440 --> 00:47:42,028 சரி. அய்யோ. நான்... நான் உன் நண்பனைக் கொலை செய்யல. 430 00:47:42,111 --> 00:47:43,279 -நீ கொன்ன. -நானல்ல. 431 00:47:43,362 --> 00:47:46,449 என் மனைவியைக் கொன்ன. என் மகளைக் கொன்ன. 432 00:47:47,199 --> 00:47:50,244 -என்னை கொல்ல பார்த்தே. -கமாண்டர். யாரையும் கொல்லல. 433 00:47:50,328 --> 00:47:51,245 கைகளை காட்டு. 434 00:47:51,329 --> 00:47:54,373 -நான் யாரையும் கொல்லல. -உன் கைகளைக் காட்டு. 435 00:48:01,672 --> 00:48:03,132 உன் இடது கையை தூக்கு. 436 00:48:09,472 --> 00:48:10,973 இந்த கையை தூக்கு. 437 00:48:18,147 --> 00:48:19,148 சரி. 438 00:48:21,442 --> 00:48:22,485 சரி. 439 00:48:24,945 --> 00:48:28,240 கொல்லாமலிருக்கலாம், ஆனா நீ அதை மூடி மறைச்சே. 440 00:48:28,908 --> 00:48:29,909 எவனுக்கு வேலை செய்ற? 441 00:48:30,743 --> 00:48:32,286 உன் கைகளை இதில் நுழை. 442 00:48:36,624 --> 00:48:39,168 நான் உன்னை ஒரு கேள்வி கேட்டேன். 443 00:48:42,713 --> 00:48:44,924 -அழுகாதே. -எனக்கு தெரியாது. 444 00:48:45,007 --> 00:48:47,968 இரானா? சிரியாவா? 445 00:48:50,054 --> 00:48:53,641 என்னை மறுபடி கேட்க வைக்காதே. யாருக்கு வேலை செய்யறே? 446 00:48:54,642 --> 00:48:56,769 ஆகட்டும். சலிப்பாகுதுப்பா. 447 00:49:10,491 --> 00:49:14,161 நம்மை இவன் முட்டாளாக்குவான். நமக்கு தெரிந்தது, தெரிந்த விஷயம் தானே. 448 00:49:14,745 --> 00:49:17,373 இந்த தண்டத்திடம் பொக்கிஷம் இருப்பது உறுதி. 449 00:49:21,419 --> 00:49:23,462 தயவு செய்து, என்னை தாக்காதீங்க. 450 00:49:25,464 --> 00:49:27,383 தயவு செய்து, என்னை தாக்காதீங்க. 451 00:49:30,886 --> 00:49:33,055 அடச்சே. இப்பவே இல்ல. போச்சுடா. 452 00:49:33,639 --> 00:49:35,015 அவனுக்கு மறதி நோய். 453 00:49:36,016 --> 00:49:37,393 உங்களை கெஞ்சறேன். 454 00:49:38,436 --> 00:49:41,355 -கமாண்டர்... -ஏன் உண்மையை சொல்ல மாட்டேங்கிற? 455 00:49:41,439 --> 00:49:42,648 நீ பேசுவது யாரிடம்? 456 00:49:43,941 --> 00:49:47,445 கவனி, சரியா? சும்மா கவனி. நான் உன்னை குற்றம் சாட்ட மாட்டேன். 457 00:49:47,778 --> 00:49:50,322 சும்மா... அப்படியே போயிடும். 458 00:49:51,240 --> 00:49:52,950 -அப்படியே போயிடுமா? -ஆம். 459 00:49:53,033 --> 00:49:55,536 சீல் பயோமெட்ரிக்ஸ்லிருந்து என் ரேகைகளை எடுத்தாய். 460 00:49:55,619 --> 00:49:58,205 அது என் வேலை. ஓடின்ஸ் ஸ்வோர்டுக்கு உதவினேன். 461 00:50:02,418 --> 00:50:07,006 -நீ அதை சொதப்பின. -கமாண்டர், நான் ஒரு ஃபெடரல் முகவர். 462 00:50:07,089 --> 00:50:10,551 ஒரு ஃபெடரல் முகவர்! நான் புகார் தந்தது போலீசுக்கு. 463 00:50:10,634 --> 00:50:12,887 நீ அங்கே முதல்ல போயிருக்க வாய்ப்பே இல்ல. 464 00:50:12,970 --> 00:50:15,222 இல்ல. அங்க முன்பே நீ இருந்தா தவிர. 465 00:50:15,306 --> 00:50:18,392 ஆணைக் குழு கூப்பிட்டது. நீ கடற்படைன்றதால் கூப்பிடது. 466 00:50:18,476 --> 00:50:19,852 நீ கடற்படைனு தெரியும். 467 00:50:23,731 --> 00:50:24,690 பொய் சொல்லாதே. 468 00:50:25,941 --> 00:50:26,984 பொய் சொல்லல. 469 00:50:29,403 --> 00:50:32,031 பெரிய எழவாப் போச்சு. 470 00:50:32,364 --> 00:50:34,283 பூஸெர் வீட்ல நடந்தது எனக்கு தெரியும். 471 00:50:34,366 --> 00:50:37,369 அவன் தற்கொலை செய்துக்கல, அவனுடன் ஆல்ஃபா பிளாடூன்ல 472 00:50:37,453 --> 00:50:40,456 பதுங்கு குழியில இருந்தப்பவே அவனை தெரியும். சரியா? 473 00:50:40,539 --> 00:50:42,833 -கமாண்டர்... -நீதான் என்னை சிக்க வைத்தாய். 474 00:50:43,459 --> 00:50:48,047 உனக்கு... உனக்கு உடல் நிலை சரியில்ல. 475 00:50:51,675 --> 00:50:56,430 நீ சொல்றது உண்மைன்னா, கொலைகாரனே இல்ல, என் குடும்பத்தை 476 00:50:58,265 --> 00:50:59,892 நான்தான் கொன்னேன்னு ஆகுது. 477 00:51:01,644 --> 00:51:04,897 இல்ல. இல்ல. அடச்சே. 478 00:51:09,985 --> 00:51:12,780 என்னை எதை வேணும்னாலும் நம்ப வைக்கலாம். அதை தவிர. 479 00:51:13,030 --> 00:51:15,533 -கமாண்டர், இல்ல, வேணாம். வேணாம்! -அசையாதே. 480 00:51:15,616 --> 00:51:16,867 -கன்னத்தை தூக்கு. -இல்ல! 481 00:51:16,951 --> 00:51:18,536 மோவாய்க்கட்டைய தூக்கு. 482 00:51:19,453 --> 00:51:23,707 சால் அக்னன். சால் அக்னன். சால் அக்னன். 483 00:51:25,376 --> 00:51:28,838 என்னது? நீ என்ன சொல்றே? 484 00:51:28,921 --> 00:51:31,757 சால் அக்னன். அவன்தான் எனக்குப் பணம் தர்றான். 485 00:51:32,299 --> 00:51:36,929 அதுதான் அவன் பெயர். அவன் தகவல் தருவான். என் வங்கி கணக்கில் பணம் வரும். 486 00:51:38,848 --> 00:51:41,100 அவ்ளோதான் எனக்குத் தெரியும். அவ்ளோ... 487 00:54:38,402 --> 00:54:40,404 வசனங்கள் மொழிபெயர்ப்பு சத்யன் 488 00:54:40,487 --> 00:54:42,489 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா