1 00:00:53,347 --> 00:00:55,557 த டெர்மினல் லிஸ்ட் 2 00:01:32,845 --> 00:01:38,350 சால் அக்னன் 3 00:01:54,658 --> 00:01:57,578 காப்ஸ்டோன் தொழிற்சாலைகள் சொத்து நிர்வாக புது துணை தலைவர். 4 00:02:17,180 --> 00:02:21,602 இன்று சந்திக்கணும். இடம் சொல்லவும். கூட்டமாக இருந்தா நல்லது. 5 00:02:33,655 --> 00:02:35,324 -நன்றி. -மேடம் செக்ரடரி. 6 00:02:35,699 --> 00:02:37,534 -காலை வணக்கம். -மேடம் செக்ரடரி. 7 00:02:38,452 --> 00:02:42,331 நான் எனது பணியை இராணுவத்தினரின் உயிரிழப்புகளைக் குறைப்பதிலும், 8 00:02:42,414 --> 00:02:45,584 மனநிலை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் அர்ப்பணித்தேன். 9 00:02:45,667 --> 00:02:49,338 பாரம்பரிய படைகளின் வெற்றியை நாம் சாதிக்கும் அதே நேரத்தில், 10 00:02:49,421 --> 00:02:53,717 சிறப்பு நடவடிக்கை வீரர்களது உடல், மனநிலைகள் மேற்கொள்ளும் சுமை என்பது 11 00:02:53,800 --> 00:02:56,470 சகித்துக் கொள்ள இயலாத அளவு பெருகிவிட்டது. 12 00:02:57,679 --> 00:03:00,807 நமக்கு உயர்நிலை போராளிகள் இயந்திரங்களானாலும் சரிதான், 13 00:03:01,308 --> 00:03:02,309 ஆனா, அப்படி இல்ல. 14 00:03:02,976 --> 00:03:07,481 நிதிக்கோரிக்கை செயல்பட அனுப்பறப்ப நமது நிதித் திட்டத்தை சீரமைக்கப் போகிறோம். 15 00:03:07,564 --> 00:03:09,191 சீரமைப்பது எந்த விதத்தில்? 16 00:03:09,274 --> 00:03:13,570 நமது சிறப்பு வீரர்களின் பங்களிப்பு நாட்களை வெகுவாக குறைப்பது. 17 00:03:14,154 --> 00:03:17,491 -சலுகைகள் குறைப்பீடா? -இல்லை, பணிக் காலம் பற்றி பேசறேன். 18 00:03:17,574 --> 00:03:21,411 கட்டாய ஓய்வுகள். அவர்களை இயலாதவர்களாகும் வரை வாட்ட வேணாம். 19 00:03:21,495 --> 00:03:23,872 தயார்நிலையில இருப்பதில நலிவை காண்கிறோம். 20 00:03:23,956 --> 00:03:26,959 -நிதிநிலை... -ஒப்புக் கொள்ளும் எல்லைக்குள் உள்ளன. 21 00:03:27,459 --> 00:03:30,003 ஜூனிலிருந்து நிதித்திட்ட வேலை செய்கிறோம். 22 00:03:30,087 --> 00:03:32,589 நீங்க சில நாட்களில் மறுசீரமைப்பை பேசறீங்க. 23 00:03:32,673 --> 00:03:36,635 வீட்டுக்கு அழைத்து சொல்லுங்க, சில இரவுகள் தனியா பணி செய்யப் போறதா. 24 00:03:36,718 --> 00:03:39,429 சிறப்புப் படையினர் நமக்காக போராடறாங்க, 25 00:03:39,513 --> 00:03:42,641 நாம் வார இறுதியை அவர்களுக்காக போராட ஒதுக்கலாமே. போவோம்! 26 00:03:50,691 --> 00:03:52,859 இது ஜேம்ஸ் ரீஸ் பத்தி, இல்லயா? 27 00:03:53,735 --> 00:03:55,112 அவன் ஒரு புள்ளி விவரமே. 28 00:04:37,946 --> 00:04:42,743 அடுத்த 12 மணி நேரத்துக்குள் அடைய முடியலனா, பஸ்ஃபீட் நம்மை முந்தி சங்கடமாக்கும். 29 00:04:42,826 --> 00:04:47,664 எனக்கு வேறொரு கூட்டம் இருக்கு. நன்றி. செய்யுங்க. நல்ல வேலை, நன்றி. சரி. 30 00:04:55,714 --> 00:04:57,215 எப்படி பார்க்காம விட்டாங்க? 31 00:04:57,299 --> 00:04:59,634 இன்சர்லிக்ல டாக்டர் ரஸ்ஸலுடன் பேசினேன். 32 00:04:59,718 --> 00:05:03,388 அவர் மேலும் சோதனைகள் செய்யச் சொல்லியும், மருத்துவ ஆலோசனையை மீறி, 33 00:05:03,472 --> 00:05:05,265 இறுதி சடங்குக்கு ரீஸ் வெளியேறினான். 34 00:05:05,348 --> 00:05:07,100 இரு, கடற்படைல கவனிக்கலயா? 35 00:05:07,184 --> 00:05:09,394 இவனை ஒரு பிளாடூனை தலைமை தாங்க செய்தாங்க, 36 00:05:09,478 --> 00:05:12,689 அவனது உடல் நிலை ஒதுக்கப் படக் கூடியதா? அது கவனக்குறைவு. 37 00:05:14,566 --> 00:05:16,193 சரி. இப்ப என்ன? 38 00:05:16,276 --> 00:05:18,653 ரீஸ் சந்திக்கணுமாம், ஏன்னு தெரியல. 39 00:05:18,737 --> 00:05:21,990 எப்படியானாலும், எனக்கு இந்த மாலை சில விஷயம் கிடைக்கும். 40 00:05:22,074 --> 00:05:23,408 பத்திரமா இருக்கியா? 41 00:05:23,992 --> 00:05:27,496 கடாஃபியை கொல்ல சர்ட் வந்தப்ப அங்க இருந்தேனே. என்னால முடியும். 42 00:05:29,623 --> 00:05:31,166 நானும் கூட வரட்டுமா. 43 00:05:31,750 --> 00:05:36,296 மறுபடி ரீஸை பார்க்க முடியாம போறதுக்கா? வேணாம், அவன் என்னை நம்புகிறான். 44 00:06:54,875 --> 00:06:55,876 அந்த இருக்கை வேணும். 45 00:07:06,428 --> 00:07:08,346 ரீஸ். எதுக்கு இந்த சந்திப்பு? 46 00:07:08,430 --> 00:07:13,727 சால் அக்னன் பத்தி தெரியுமா, அல்லது கேப்ஸ்டோன் தொழிற்சாலைகள்னு ஒரு நிறுவனம்? 47 00:07:13,810 --> 00:07:15,729 ஹை, உங்களுக்கு என்ன வேணும்? 48 00:07:15,812 --> 00:07:19,733 எனக்கு லிட்டில் ஜெம்ஸ் மற்றும் கெளுத்தி மீன். 49 00:07:19,816 --> 00:07:21,943 -கண்டிப்பா. -எனக்கு ஒண்ணும் வேணாம். 50 00:07:22,027 --> 00:07:24,905 -அவருக்கு புகாடினி பாஸ்தா கொடுங்க. -கண்டிப்பா, இதோ. 51 00:07:25,655 --> 00:07:26,990 கேப்ஸ்டோன் தொழிற்சாலைகளா? 52 00:07:27,073 --> 00:07:29,951 அவங்க தளத்தில் சின்னம் உள்ள ஒரே அமைப்பு. 53 00:07:30,035 --> 00:07:32,245 அக்னன், சொத்து நிர்வாக துணைத் தலைவர். 54 00:07:32,329 --> 00:07:36,082 நானே சின்ன ஆராய்ச்சி செய்தேன். பங்கு சந்தையில் அவங்க முதலீடுகள்... 55 00:07:36,166 --> 00:07:40,003 அற்பம். கார்னிவல் பயண கப்பல்கள், பிளானட் ஃபிட்னஸ், ஹெச்அன்எம்... 56 00:07:40,086 --> 00:07:43,381 இருங்க. பிளானட் ஃபிட்னஸ் பிண்ணனியில் உள்ளவங்க ஈடுபாடா? 57 00:07:43,465 --> 00:07:45,675 பார், சும்மா கேள். விஷயம் என்னன்னா... 58 00:07:45,759 --> 00:07:49,846 அவங்க முதலீடு செய்ய திரட்டிய பணம் 6000 கோடி டாலர். 59 00:07:49,930 --> 00:07:52,766 பொதுப் பங்குகளை விட அது ரொம்பவே அதிகம். 60 00:07:52,849 --> 00:07:54,517 மிச்சமெல்லாம் எங்கே? 61 00:07:54,601 --> 00:07:56,436 அதைதான் நாம் கண்டுபிடிக்கணும். 62 00:07:58,146 --> 00:07:59,731 இரானியர்களா இருக்குமோ? 63 00:08:00,857 --> 00:08:04,361 இது கஹானி பத்தியே அல்ல, அவன் வேற லெவல் இலக்கு. இது... 64 00:08:04,444 --> 00:08:09,241 இது உள்நாட்டு, கார்பரேட் சமாச்சாரம். அதோட முடியல. 65 00:08:14,537 --> 00:08:16,665 கேப்ஸ்டோன் துப்பு எங்கிருந்து வந்தது? 66 00:08:16,748 --> 00:08:18,667 -அது முக்கியமில்ல. -முக்கியம். 67 00:08:18,750 --> 00:08:23,004 நான் விவரங்களை வைத்தால், ஆதாரம் நம்பத் தகுந்ததானு பார்க்கணும். 68 00:08:23,713 --> 00:08:24,798 நான்தான் ஆதாரம். 69 00:08:31,721 --> 00:08:33,932 உங்களிடம் ஒண்ணு காட்டணும். 70 00:08:35,350 --> 00:08:37,602 இதை என்கிராம் க்ளினிக்கிலிருந்து எடுத்தேன். 71 00:08:38,186 --> 00:08:41,523 சம்மந்தமில்லாம இதை உங்களுக்கு காட்ட விரும்பல. 72 00:08:50,573 --> 00:08:52,117 அது ஒரு கட்டி, ரீஸ்... 73 00:08:53,743 --> 00:08:55,996 அது ஒரு வால்நட் அளவில், 74 00:08:56,538 --> 00:09:00,458 அது ஹிப்போகாம்பஸ் மற்றும் ஆமிக்டலா இடையில் உள்ள முனையில் இருக்கு. 75 00:09:00,875 --> 00:09:05,547 நரம்பியல் நிபுணருடன் பேசினேன். இதன் காரணமா தலைவலி, 76 00:09:05,630 --> 00:09:09,050 தேவையற்ற பயம்... நினைவுக் குழப்பம்... 77 00:09:13,972 --> 00:09:16,766 -எனக்கில்லை. -உங்க அனுமதி நேர அத்தாட்சியோடு. 78 00:09:16,850 --> 00:09:21,062 -என்சிஐஎஸ் தானே உனக்கு கொடுத்தது? -இல்ல. ஹோல்டர் இதைப் பத்தி பேசவே இல்ல. 79 00:09:21,146 --> 00:09:23,898 நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். 80 00:09:24,357 --> 00:09:26,443 நரம்பியலாளர் தசை சோதனை வேணும்னார். 81 00:09:26,526 --> 00:09:29,529 அதை செய்யாம, துல்லியமா கண்டு பிடிக்க முடியாது. 82 00:09:29,612 --> 00:09:34,451 நம் இருவருக்குமே தெரியும், நீங்க குழப்பமான தருணங்களில் இருந்தது. 83 00:09:35,410 --> 00:09:39,539 ஜஹான் கஹானி, கேப்ஸ்டோனின் மீதெல்லாம், 84 00:09:39,622 --> 00:09:40,874 பழி போட்டுட முடியாது... 85 00:09:42,334 --> 00:09:46,004 பின்னால கண்ணாடில பார். தொப்பி போட்டிருக்கும் ஒருத்தனின் நிழல். 86 00:09:46,087 --> 00:09:50,091 -உன்னால் பார்க்க முடியுதா? -இல்ல, உணவை முடிப்பவர்கள் மட்டும் தான். 87 00:09:50,216 --> 00:09:51,301 நாம் போகணும். இப்ப! 88 00:09:52,177 --> 00:09:54,721 இருங்க! ரீஸ்! ஹேய்! 89 00:09:55,513 --> 00:09:56,723 சாப்பிடவேயில்ல... 90 00:10:05,732 --> 00:10:06,900 ரீஸ். ரீஸ். இருங்க! 91 00:10:07,859 --> 00:10:09,652 ஸ்மார்ட் ஃபோன் கையிலிருக்கா? 92 00:10:09,736 --> 00:10:11,988 இல்ல. ஒரு தற்காலிக ஃபோன். என்னாச்சு? 93 00:10:12,072 --> 00:10:13,615 வானம் மூலமா பார்க்கிறாங்க. 94 00:10:13,698 --> 00:10:15,533 ட்ரோன் போல ஏதாவதா? 95 00:10:15,617 --> 00:10:20,330 நான் பார்த்தவன் ஒரு அதிரடி ஆள். அவன் எனக்காக வந்திருக்கணும்... இல்ல உனக்காக. 96 00:10:20,413 --> 00:10:23,500 ரீஸ், அங்க யாருமே இல்ல. இது உங்களோட கற்பனை. 97 00:10:23,583 --> 00:10:27,504 இங்கே வர மின் அலைச் சோதனை செய்தேன். ஒரே வழி ஆளில்லா விமான வாகனம். 98 00:10:30,548 --> 00:10:33,176 இது என் வண்டி. உள்ளே ஏறு. உள்ளே ஏறு! 99 00:10:38,056 --> 00:10:39,265 பெல்டை போடு. 100 00:10:39,349 --> 00:10:43,728 புரியல. உங்களை கண்ணாடி போட்ட ஒருத்தன் பார்த்ததுக்காக நாம் ஓடணுமா? 101 00:10:43,812 --> 00:10:45,146 நாம் ஓடல. 102 00:10:47,607 --> 00:10:48,900 கெட்டியா பிடிச்சுக்க. 103 00:10:54,697 --> 00:10:55,824 இங்கயே இரு. 104 00:10:56,574 --> 00:10:58,201 ஒண்ணுமில்லயே? உன்னை பார்க்கல. 105 00:11:44,205 --> 00:11:45,748 திறந்து படித்துப் பார்! 106 00:11:48,293 --> 00:11:50,545 அது தொழில் முறை இலக்கு தகவல் தொகுப்பு. 107 00:11:51,921 --> 00:11:54,007 இன்னுமா நான் பைத்தியம்னு நினைக்கிற? 108 00:12:22,202 --> 00:12:24,245 -போலீஸ்ல சொல்லணும். -போலீஸ் கூடாது. 109 00:12:24,329 --> 00:12:28,458 -பட்டப் பகல்ல உங்களை தாக்க வந்தான். -என்சிஐஎஸ் துரோகிகள். 110 00:12:28,541 --> 00:12:30,877 போலீசிலும் இருக்கலாம், சொல்ல முடியாது. 111 00:12:30,960 --> 00:12:33,129 நாம் கண்காணாம போகணும். 112 00:12:44,015 --> 00:12:46,226 இதை எப்படி பயன்படுத்தறது தெரியுமா? 113 00:12:46,309 --> 00:12:49,896 -தெரியும். -உன்னை தேடறாங்களா தெரியல. 114 00:12:49,979 --> 00:12:54,484 இது ஓயும்வரை, கமுக்கமா இருக்கணும். உனக்கு போக இடம் இருக்கா? 115 00:12:56,569 --> 00:12:57,904 -இருக்கா? -இருக்கு. 116 00:13:06,788 --> 00:13:09,958 உன்னை மாட்டிவிட்டதுக்கு வருத்தம். திரும்ப என்னை பார்க்க மாட்ட. 117 00:13:10,833 --> 00:13:11,918 ரீஸ். 118 00:13:14,712 --> 00:13:16,714 கேப்ஸ்டோன் பற்றி தெரிஞ்சதை சொல்லுங்க. 119 00:13:17,423 --> 00:13:19,592 ஆட்களோட தொடர்பிலிருந்தா, கண்டு பிடிப்பேன். 120 00:13:45,702 --> 00:13:47,203 என்னிடம் பேச வழி தெரியுமே. 121 00:14:24,782 --> 00:14:25,867 தடையில்லை! 122 00:14:27,827 --> 00:14:28,828 தகருங்க. 123 00:14:34,876 --> 00:14:36,044 உள்ளே ஓடி வாங்க! 124 00:14:40,173 --> 00:14:41,341 உன் பின்னால். 125 00:14:44,010 --> 00:14:45,011 ஏதும் தடையில்லை! 126 00:14:54,228 --> 00:14:55,229 தடையில்லை! 127 00:14:55,938 --> 00:14:57,023 போ, போ, போ! 128 00:14:57,190 --> 00:14:58,316 ஓடு, ஓடு! 129 00:15:00,234 --> 00:15:01,277 உள்ளே ஓடி வாங்க! 130 00:15:06,032 --> 00:15:07,325 தடை இல்லை! கடைசி அறை. 131 00:15:07,408 --> 00:15:09,744 -என்ன எழவு அது ஹார்க்ரோவ்? -சார்? 132 00:15:09,827 --> 00:15:12,664 நீதான் வாசலில் இருந்தே. அறையை பிடித்திருக்கணும். 133 00:15:12,747 --> 00:15:14,916 சொறிந்துவிடவா உங்களை வைத்திருக்கேன்? 134 00:15:14,999 --> 00:15:17,251 விசுவாசமா இருக்கணும், புரியுதா? 135 00:15:18,169 --> 00:15:20,713 மறுபடி அப்படி பண்ணே, வீட்டுக்கு அனுப்பிடுவேன். 136 00:15:27,804 --> 00:15:32,225 துல்லியம் 83 சதவிகிதம், வேகம் 71. 137 00:15:32,767 --> 00:15:34,435 போதாது, ஆனா தாக்கு பிடிச்சீங்க. 138 00:15:34,519 --> 00:15:37,063 நிச்சயமா பகை போராளியா மாற விரும்ப மாட்டீங்க. 139 00:15:37,772 --> 00:15:40,692 ஹேய், என் செயல்கள் இன்னும் சொதப்பல்தான். 140 00:15:41,192 --> 00:15:42,902 இதை மறுபடி செய்ய விருப்பமா? 141 00:15:44,070 --> 00:15:45,405 செய்ய ஆசைதான். வேணாம். 142 00:15:45,488 --> 00:15:47,782 உணவு இடைவேளை முடிந்தது. வாங்க. போவோம். 143 00:15:56,374 --> 00:16:00,670 கேப்ஸ்டோன் தொழிற்சாலைகள் 144 00:16:29,657 --> 00:16:30,533 ஸ்டீவ்! 145 00:16:31,451 --> 00:16:33,286 -மாலை 2 மணி ஜேனட் லான்ஸிங். -ஸ்டீவ்! 146 00:16:33,369 --> 00:16:37,081 மாலை 2: 45க்கு அல் கலீஃப். மாலை 3: 30க்கு ரெப்ஸியோன் போர்ட், 147 00:16:37,165 --> 00:16:40,334 -மாலை 4:30க்கு சூரி ரத்னாவான்... -ரதானாவான்... ரத்து செய். 148 00:16:40,418 --> 00:16:42,879 -ஸ்டீவ்... -இரு, கேரி மேதிஸை கூப்பிட்டு... 149 00:16:42,962 --> 00:16:45,047 -பேசணும். -சால், காத்திருக்க சொன்னேன். 150 00:16:45,131 --> 00:16:48,760 செலவு பண்றோம்னு சொல். குரைப்பதானால் சுவரை பாத்து குரைக்கட்டும். 151 00:17:08,654 --> 00:17:09,739 அவனை உள்ள அனுப்பு. 152 00:17:20,541 --> 00:17:23,002 நீ சான்டா பார்பராவில இருக்கணுமே. 153 00:17:23,544 --> 00:17:24,796 ஒரு பிரச்சினை. 154 00:17:26,506 --> 00:17:28,841 சான்டா பார்பரால இல்லாததுக்கு சொல்வதா? 155 00:17:33,095 --> 00:17:36,015 -என்ன பிரச்சினை? -சத்தமா சொல்ல முடியாது, 156 00:17:36,098 --> 00:17:40,061 -நீதிமன்ற அறையில் கேட்டுவிடுமோன்னு பயம். -நாம் இங்க பத்திரம்தான். 157 00:17:45,775 --> 00:17:46,818 கோர்டா செத்தான். 158 00:17:47,735 --> 00:17:48,736 ரீஸ் சாகவில்லை. 159 00:17:49,654 --> 00:17:53,199 -அதை நான் பார்த்துக்கறேன். -இதை சிரியாவில் செய்திருக்கணும், 160 00:17:53,282 --> 00:17:55,743 இப்ப இந்த வெறியன் காலிஃபோர்னியால... 161 00:17:55,827 --> 00:17:58,329 அவன் வெறியனல்ல. அவன் ஒரு சீல் கமாண்டர். 162 00:17:58,412 --> 00:17:59,247 மரியாதை கொடு. 163 00:18:03,793 --> 00:18:09,048 இது மோசம், ஸ்டீவ். ரீஸ் தப்பிட்டான், மற்றும் ஹோல்டர் மீறுகிறான்... 164 00:18:09,131 --> 00:18:11,551 -ஹோல்டருக்கு முக்கியம் தெரியாது. -என்னை தெரியும். 165 00:18:11,634 --> 00:18:13,302 நான் முக்கியமானவன். 166 00:18:13,386 --> 00:18:16,514 ஹார்க்ரோவுடன் பேசு. பயண விவரங்களை தயார் செய்யறேன். 167 00:18:16,597 --> 00:18:18,724 நான் சான்டா பார்பரா போகமாட்டேன். 168 00:18:18,808 --> 00:18:22,478 -மைக் டெடெஸ்கோ அவனே நிறுவனத்தை விற்கலாம். -மைக் விற்பனையாளனல்ல. 169 00:18:23,563 --> 00:18:24,981 அவனுக்கு நாட்டங்களுண்டு. 170 00:18:25,857 --> 00:18:28,317 பார், இப்போ ஒருமுகப் படணும் சால், சரியா? 171 00:18:29,277 --> 00:18:31,904 ப்ளானோ பேரம் வெற்றிகரமாகணும். கண்டிப்பாக. 172 00:18:31,988 --> 00:18:35,783 கேப்ஸ்டோன் ஏராளமான பணம் போட்டிருக்கு, இப்ப வித்துடணும். 173 00:18:35,867 --> 00:18:40,413 எலாயஸ் ரைபர்க்குக்கு தைரியம் வர காக்க முடியாது, நீ அங்கே போகணும், சரியா? 174 00:18:42,081 --> 00:18:43,082 பேரம் முடிப்பவன் நீ. 175 00:18:46,335 --> 00:18:47,587 கர்ட், ஜேனட்டை அனுப்பு. 176 00:19:47,021 --> 00:19:48,439 நீ தூங்க வரணும். 177 00:19:49,941 --> 00:19:51,484 முடியாது. வேலை இருக்கு. 178 00:19:56,697 --> 00:20:00,743 வார்காம் உன்னை தீக்குளித்து நிரூபிக்கச் சொல்லுதா? 179 00:20:00,910 --> 00:20:03,913 அது ஸொராஸ்ட்ரிய புத்தாண்டு விழா. நூரஸ். 180 00:20:03,996 --> 00:20:06,666 அது நடவடிக்கைக்கு உகந்ததா தெரியுது. 181 00:20:08,084 --> 00:20:10,753 எங்களை சிரிய பாதுகாப்பு படைகளுடன் இணைத்தாங்க. 182 00:20:11,379 --> 00:20:13,381 குர்திஸ்தான் பத்தி தெரிஞ்சுக்கணும். 183 00:20:13,464 --> 00:20:14,590 இவ உதைக்கிறாள். 184 00:20:15,633 --> 00:20:16,717 உதைக்கிறாளா? 185 00:20:19,303 --> 00:20:20,513 எனக்கு தெரியல... 186 00:20:24,767 --> 00:20:26,352 அப்பாவை போல செம உதை. 187 00:20:26,477 --> 00:20:29,063 இல்ல. இது அவ அம்மாவை போல. 188 00:20:32,483 --> 00:20:35,736 நீ அங்கே ஒரு வேளை சிக்கிக்கொண்டால், நான் சமாளிப்பேன். 189 00:20:35,820 --> 00:20:38,197 என் அப்பா அம்மா வந்து உதவுவாங்க. 190 00:20:42,243 --> 00:20:44,912 நான் திரும்பி வர முடிந்தால் மீன் பிடிக்கப் போகலாமோ. 191 00:20:47,456 --> 00:20:51,877 விமானத்தை திருடியாவது வீட்டுக்கு வந்துடுவேன். நான் இங்கே இருப்பேன். 192 00:20:53,379 --> 00:20:55,464 முழுதும் உன்னுடன் கைகோர்த்து. 193 00:20:55,548 --> 00:20:59,969 மணல் பெட்டி விளையாட்டில் வரும் தாதி எனக்குத்தான் பிரசவம் பார்க்க வர்றாளோ. 194 00:21:07,810 --> 00:21:09,061 அய்யோ, இல்லை. 195 00:21:21,073 --> 00:21:22,783 பறவைக்கு சரியாயிடுமா, அப்பா? 196 00:21:22,867 --> 00:21:24,535 ஆம். ஆம். சரியாயிடும். 197 00:21:24,618 --> 00:21:27,705 மயக்கத்தில இருக்கு. தன் குடும்பத்தை தேடி பறந்து போயிடும். 198 00:21:49,935 --> 00:21:50,770 நான்தான். 199 00:21:52,480 --> 00:21:53,481 -நன்றி. -சரி. 200 00:21:56,233 --> 00:21:58,861 மறைந்திருக்க ஹனிமூன் அறைக்கு வந்திருக்க போலயே. 201 00:22:01,697 --> 00:22:05,159 நீ சொல்றது சரி. என்சிஐஎஸ் உன்னை தேடுது. 202 00:22:05,242 --> 00:22:08,162 நானா இருந்தா இப்போதைக்கு வீட்டுக்கே போகமாட்டேன். 203 00:22:08,245 --> 00:22:12,500 உன்னை லாஸ் ஆஞ்சலஸ்ல சுட்டவன் ஏட்ரியன் கோர்டோனிஸ்னு தெரியுது. 204 00:22:12,583 --> 00:22:16,420 மார்ஸாக்லருந்து, அல்லது ரெய்டர்ஸ், இப்படில்லாம் சொல்லிக்கிறாங்க. 205 00:22:16,504 --> 00:22:18,589 டாலோஸ் டேக்டிகல்ல தனிப்பட்ட பணி. 206 00:22:19,465 --> 00:22:21,550 அவங்கள நேரடியா எதிர்கொண்டதில்லை... 207 00:22:21,634 --> 00:22:24,804 அவங்களுக்கு பாவ புண்ணியம்லாம் இல்லனு சொல்லலாம். 208 00:22:24,887 --> 00:22:27,515 கடவுளே, கொஞ்சம் மூச்சு விட்டுட்டு சாப்பிடேன்? 209 00:22:28,766 --> 00:22:31,894 தின்னும் புர்ரிடோ எங்கயும் போயிடாது. 210 00:22:31,977 --> 00:22:33,938 எனக்கு புகாடினி கிடைக்கலப்பா. 211 00:22:34,021 --> 00:22:38,150 -எனக்கு அதுக்கு அர்த்தமே தெரியாது. -இந்த புர்ரிடோக்கு நன்றின்னேன். 212 00:22:38,234 --> 00:22:39,902 -இருக்கட்டும். -நன்றி. 213 00:22:54,583 --> 00:22:59,130 லூஸ். அவளுக்கு நல்ல திறமை, இல்ல? 214 00:22:59,630 --> 00:23:04,218 ஆம். பாட்டும் பாடுவா. கிடாரும் வாசிக்க தெரியும். 215 00:23:09,265 --> 00:23:11,267 ஆம், எவ்ளோ அருமையானவ, சகோதரா. 216 00:23:21,318 --> 00:23:25,239 அவ இதை வரைந்த நாளை ஞாபகப்படுத்த முடியலை. 217 00:23:25,322 --> 00:23:27,491 எனக்கு போன ஞாயிறே நினைவிலிருப்பதில்லை. 218 00:23:29,243 --> 00:23:31,662 சிரியாவுக்கு முன் நல்லதொரு காலைனு தோணுது. 219 00:23:33,038 --> 00:23:36,000 ஒரு பறவை வந்தது. 220 00:23:37,209 --> 00:23:41,172 சிட்டுக் குருவியா இருக்கும், ஜன்னலில் மோதியது. செத்து விழுந்தது. 221 00:23:41,255 --> 00:23:43,674 உனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கே. 222 00:23:43,757 --> 00:23:46,802 இருக்கு, ஆனா பாதிதான். மத்ததெல்லாம்... 223 00:23:46,886 --> 00:23:48,888 சொதப்பல். குழப்பமா இருக்கு. 224 00:23:52,600 --> 00:23:54,935 மற்ற நினைவுகளோடு கலந்துடுது. அதாவது... 225 00:23:56,187 --> 00:23:58,522 கலைடாஸ்கோப்ல பார்க்கிற மாதிரி. 226 00:23:59,899 --> 00:24:04,612 உனக்கு அடி பட்டுச்சே. இன்னும் அந்த தலைவலிகள் வருதா? 227 00:24:09,533 --> 00:24:10,618 இல்ல. 228 00:24:14,955 --> 00:24:17,208 -இலக்கு தகவல் தொகுப்பை பார்த்தாயா? -ஆம். 229 00:24:18,918 --> 00:24:24,089 ஆம். பார்த்தாலே ரொம்ப மோசமானவன் போல தெரியறான். 230 00:24:24,173 --> 00:24:25,799 அவன் நாய்க்குட்டியை பார்த்தாயா? 231 00:24:27,551 --> 00:24:31,096 நான் என்ன சொல்றேன்னா, அவனை பார்த்தா பெரிய ஆள் மாதிரி தோணல. 232 00:24:31,180 --> 00:24:33,182 நானும் அப்படி நினைக்கல. 233 00:24:33,265 --> 00:24:35,392 கேப்ஸ்டோன்ல ஆழமா தேடப் போறேன். 234 00:24:35,476 --> 00:24:38,604 நாம் செய்யலாம். ஆனா வேறொருவர் அதை செய்துட்டுருக்காங்க. 235 00:24:39,104 --> 00:24:43,525 ஒரு நிருபர். சந்தேகத்தை எழுப்பாம கண்டுபிடிக்க அவள் உதவலாம். 236 00:24:43,609 --> 00:24:44,610 நிருபரா? 237 00:24:45,319 --> 00:24:46,320 ஆம். 238 00:24:47,154 --> 00:24:48,822 அது தெரிந்தது நல்லதுதான். 239 00:24:50,366 --> 00:24:52,243 -நீ இங்கிருப்பது தெரியுமா? -இல்ல. 240 00:24:52,326 --> 00:24:54,036 -நான் இருப்பது? -தெரியாது. 241 00:24:54,119 --> 00:24:57,748 நீ மட்டும் இதில் சிக்கவில்லை. நானும் தான். நான் ஒரு சிஐஏ. 242 00:24:57,873 --> 00:25:00,167 நீ போரிடுவது வெளியே தெரியவந்தால்... 243 00:25:00,251 --> 00:25:01,961 -புரியுது. -லாஸ் ஆஞ்சலஸ்ல... 244 00:25:02,044 --> 00:25:04,713 சொல்றேனே, நீ பத்திரம்தான். உறுதியா சொல்றேன். 245 00:25:06,257 --> 00:25:07,925 பரவாயில்லை. அவள் நமக்கு தேவை. 246 00:25:09,635 --> 00:25:11,387 எந்த வகைல சேர்ப்பதுனு தெரியும். 247 00:25:12,596 --> 00:25:13,931 நிர்ப்பந்தமே இல்ல. 248 00:25:14,014 --> 00:25:17,476 -நீ விலகுவதானால், புரிந்து கொள்வேன். -ஐயோ! நான் விலக மாட்டேன். 249 00:25:17,559 --> 00:25:19,979 இது எனக்கு நிர்ப்பந்தம் அல்ல, சகோதரா. 250 00:25:21,146 --> 00:25:24,233 நாம் பரஸ்பரம் ஆதரிச்சுக்கணும். அவ்வளவுதான். 251 00:25:24,316 --> 00:25:25,484 எப்போதும். 252 00:25:27,820 --> 00:25:29,196 அது சரி. 253 00:25:32,950 --> 00:25:34,118 அது சரி. 254 00:25:35,703 --> 00:25:37,788 கண்டிப்பா உன்னை தேடி ஆட்கள் 255 00:25:37,871 --> 00:25:40,666 அலையுறாங்க, நீ கமுக்கமா இருக்கணும். தயவு செய்து. 256 00:25:43,210 --> 00:25:46,338 -அதைத்தான் சொல்லறேன். -நான் ஓய்வெடுக்கிறேன். 257 00:25:46,422 --> 00:25:49,008 எனக்கு ஏதும் தெரிஞ்சா, அழைத்து சொல்றேன். 258 00:25:49,967 --> 00:25:52,344 புரியுது. பென். 259 00:25:54,471 --> 00:25:58,851 கால்ஃப் போட்டிக்கு, பிக் லெபோவ்ஸ்கி மாதிரியா உடையணிந்து போறே? அப்படியா? 260 00:25:58,934 --> 00:26:00,144 கால்ஃப் பிடிக்காது. 261 00:26:19,038 --> 00:26:20,331 உன்னால போட முடியாது. 262 00:26:23,250 --> 00:26:24,543 அவன் போட முடியாது. 263 00:26:26,462 --> 00:26:29,631 அவனைப் பாரேன், ஒரு ஸ்காட்டி கேமரூன் முன்மாதிரி வாங்கிட்டா, 264 00:26:29,715 --> 00:26:31,633 தான் ஜெயிச்சிடலாம்னு நினைப்பு. 265 00:26:32,801 --> 00:26:37,473 இவன் கில்லாடி, தெரியுமா. ஆனா, சொல்லிட்டே இருக்கேன், ஜம்பம் சாயல. 266 00:26:40,517 --> 00:26:42,686 விமானத்துல நல்லா கவனிச்சாங்களா? 267 00:26:42,811 --> 00:26:45,272 அழகு பணிப்பெண்களுடன் நட்பானாயா? 268 00:26:45,356 --> 00:26:50,235 எலாயஸ் 13 மணி நேரம் பறந்தது, பணிப்பெண்களை சீண்டினதை பற்றி பேச இல்லை. 269 00:26:50,319 --> 00:26:51,487 நான் சீண்டறதை பேசல. 270 00:26:51,570 --> 00:26:56,033 நான் சொல்றது பணம் கொட்டுபவர்களது ஈர்க்கும் தன்மை. 271 00:26:57,659 --> 00:27:01,246 திரு அக்னன். எப்பவும் தமாஷ்தான். 272 00:27:01,330 --> 00:27:02,414 கிண்டலுக்கு சொல்லல. 273 00:27:02,498 --> 00:27:07,086 பிளானோ, உலகில் மைக்கின் நிறுவனத்தை வாங்கக் கூடிய நாலு நிறுவனங்களுள் ஒண்ணு. 274 00:27:07,169 --> 00:27:09,254 நியூபெல்லம் பத்தி ஒரு பேரத்தை முடிப்போம். 275 00:27:09,338 --> 00:27:11,632 கேப்ஸ்டோன் தொழிற்சாலைகளா? நீங்க ஆடணும். 276 00:27:11,715 --> 00:27:14,468 அற்புதம். நாங்க யார்கூட ஆடறோம்? 277 00:27:14,551 --> 00:27:16,345 ப்ரைசன் டிசம்பூவை கேட்டிருந்தேன். 278 00:27:16,428 --> 00:27:18,972 நீங்க ஸ்டீவ் டேவியுடன். 279 00:27:19,932 --> 00:27:21,183 யார் அவன்? 280 00:27:21,725 --> 00:27:25,145 இல்ல. இங்கே வா, நான் உனக்கு புரிய வைக்கிறேன். 281 00:27:29,066 --> 00:27:33,779 கேப்ஸ்டோன் தொழிற்சாலைக்காக துவங்குவது ப்ரைசன் டிசம்பூ. 282 00:27:58,637 --> 00:27:59,638 அப்படி சொல்லுப்பா. 283 00:28:06,145 --> 00:28:10,691 ஆறு வருடம் முன் இதை ஆழமா யோசித்தோம்னு சொல்ல தயங்கல. 284 00:28:10,858 --> 00:28:12,067 எனக்கு தெரியாது. 285 00:28:12,151 --> 00:28:14,236 உன் வேலை ரொம்ப கவரக் கூடியது. 286 00:28:14,319 --> 00:28:15,737 எனக்கு நல்லாவே புரியுது. 287 00:28:15,821 --> 00:28:18,615 கேப்ஸ்டோன் ராணுவ ஒப்பந்தங்களை எங்களுக்கு தரும் முன், 288 00:28:18,699 --> 00:28:21,910 நியூபெல்லத்துக்கு ஒரு திட்டம் வைத்திருந்தேன், நல்லா விற்றா 289 00:28:21,994 --> 00:28:26,206 -அந்த அசல் திட்டத்தை ஆயலாம். -வந்துட்டார், மிக்க உணர்வுடன். 290 00:28:27,458 --> 00:28:33,297 தீர்க்கதரிசிகளுக்கு, பலவிதமான வாய்ப்புகள் தெரியும். 291 00:28:33,380 --> 00:28:36,467 பங்குதாரர்களா, புரவலர்களா, எங்க பணி, 292 00:28:37,050 --> 00:28:39,803 அந்த நெருக்கத்தை இன்னும் அதிகமாக்குவது. 293 00:28:40,512 --> 00:28:44,558 கேப்ஸ்டோன் கோதாவில் இறங்கி, ஸ்டீவ் தலைமை தாங்கினா... 294 00:28:44,641 --> 00:28:46,935 அதுக்காகதான் வந்திருக்கோம், இல்லயா? 295 00:28:48,896 --> 00:28:51,982 உங்க இப்போதைய போக்கு பிடிச்சிருக்கு திரு. டெடெஸ்கோ. 296 00:28:52,524 --> 00:28:53,984 அது உண்மைதான். சரி. 297 00:28:54,067 --> 00:28:56,153 அப்ப, பிளானோ விற்பனைக்கு வந்த மாதிரியா? 298 00:28:58,155 --> 00:29:02,826 திரு. அக்னன், உங்க விடாமுயற்சி புரியுது, ஆனா சட்டப் படி, 299 00:29:02,910 --> 00:29:04,161 இது ஒரு சமூக அழைப்பு. 300 00:29:04,244 --> 00:29:05,370 சமூக அழைப்பா? 301 00:29:05,746 --> 00:29:07,456 அது சரி. அப்ப இது என்ன? 302 00:29:08,957 --> 00:29:11,251 16ம் தெருல வீட்டை வாடகைக்கு எடுத்தேன். 303 00:29:12,127 --> 00:29:14,338 இன்றிரவு நடன விருந்து வர பிடிக்குமா? 304 00:29:14,963 --> 00:29:16,465 நட்பு, பெண்களை அழைத்து வரலாம் 305 00:29:16,548 --> 00:29:19,760 ஒரு பாட்டில் பா அர்மான்யேக், உங்களை மட்டையாக்கும். 306 00:29:20,552 --> 00:29:24,181 நான் ஒரு பேரம் தர்றேன், சுமாரா சரியா இருந்தா, சிறப்பு. 307 00:29:24,264 --> 00:29:26,642 இல்லன்னா, ப்ரைசன் இருக்கவே இருக்கார். 308 00:29:29,978 --> 00:29:33,607 நீங்க சொன்ன அந்த வீடு எங்க இருக்கு? 309 00:30:19,695 --> 00:30:22,447 ஆம். அவனைக் கண்காணிக்கிறேன். 310 00:30:24,241 --> 00:30:27,536 நாள் நல்லதாகட்டும், சகோதரா. 311 00:30:28,370 --> 00:30:29,413 ஆம். 312 00:30:53,812 --> 00:30:55,897 மன்னிக்கணும், ஹலோ? 313 00:30:55,981 --> 00:30:59,192 -ஜோர்ட், நான்தான். -கேட்டி, உன்னை அழைச்சிட்டே இருக்கேன். 314 00:30:59,276 --> 00:31:00,527 என்ன ஆச்சு? 315 00:31:01,194 --> 00:31:04,489 -ஆம், மன்னி. என் ஃபோன் தொலைந்தது. -உனக்கு ஒண்ணுமில்லயே? 316 00:31:05,365 --> 00:31:08,035 கவனி, ரீஸ் செய்தில நான் சொன்னது தவறு. 317 00:31:08,118 --> 00:31:10,912 -மொத்தமா தப்பு. -மொத்தமா தப்புன்னா என்ன அர்த்தம்? 318 00:31:12,789 --> 00:31:15,709 நான் ஊரை விட்டு கொஞ்சம் வெளியே போகணும். 319 00:31:15,792 --> 00:31:17,961 வேலைல மூழ்கி ரொம்ப களைச்சுட்டேன், தெரியுமா? 320 00:31:18,045 --> 00:31:21,173 இல்ல, எனக்குத் தெரியாது. நீ எதைச் சொல்றே? 321 00:31:22,132 --> 00:31:25,969 உன் வேலையை காட்டறயே? கழட்டி விடப் பாக்கறியா? 322 00:31:26,053 --> 00:31:27,846 மன்னி. என்னிடம் நல்லா இருந்தே. 323 00:31:27,929 --> 00:31:31,350 அய்யோ, கேட்டி. உன்னை நம்பினா எனக்கு இது தான் கிடைக்குமா? 324 00:31:49,534 --> 00:31:52,204 ஆக, நாம இப்ப எப்படி செய்துட்டுருக்கோம்? 325 00:31:52,788 --> 00:31:55,957 இது நல்ல வேலை. நாம் அதை முடிப்போம். 326 00:32:02,839 --> 00:32:04,800 பட்டும் படாம செய்ய உன்னை அமர்த்தல. 327 00:32:11,014 --> 00:32:13,767 இது நம்மை 5 நிலைகள் கீழே தள்ள போகுது. 328 00:32:15,060 --> 00:32:16,186 அது சரியே. 329 00:32:18,605 --> 00:32:24,403 சிலர், நமது வளங்களை நாமே குறைச்சுக்கறது புத்திசாலித் தனமில்ல என்பாங்க. 330 00:32:27,948 --> 00:32:29,491 நீ அப்படி சொல்வியா? 331 00:32:32,536 --> 00:32:34,746 லொரைன், நாலு மாதம்தான் இருக்கு. 332 00:32:35,038 --> 00:32:37,999 அனேகமா கமிட்டி இதை அனுமதிக்காது. 333 00:32:38,542 --> 00:32:40,544 ஒரு தோல்விலயா நாம் முடிக்கணும்? 334 00:32:43,171 --> 00:32:46,800 அப்ப, ஓட்டு போட ஆணையிடுவோம். சபையில் பாதி பேருக்காவது வெற்றி. 335 00:32:46,883 --> 00:32:50,262 நம் ஒப்பந்தக்காரகள் பத்தி? இதை அவங்க வெற்றியா பார்ப்பாங்களா? 336 00:32:50,345 --> 00:32:52,013 அனுகூல தொடர்புகளுக்காக 337 00:32:52,097 --> 00:32:55,350 -என்னை வருந்த வைக்க முயற்சிக்கிறாயா? -சக்தி மிக்கவங்க. 338 00:32:55,434 --> 00:32:57,185 அதான், அவங்க பேச்சு செல்லும். 339 00:32:58,311 --> 00:32:59,938 உங்க பாரம்பரியம் எதிர்ப்புகளை 340 00:33:00,021 --> 00:33:03,608 -நொறுக்கி அப்படியே இருக்கும். -ஹேய். 341 00:33:03,692 --> 00:33:04,943 இதுவே என் பாரம்பரியம். 342 00:33:06,653 --> 00:33:09,281 பொறுப்பேற்றப்ப இருந்ததைவிட மேம்படுத்துவது. 343 00:33:50,447 --> 00:33:52,449 க்ரிப்டெக்ஸ் 344 00:34:00,332 --> 00:34:04,586 ஆம். சில விஷயங்கள் இங்கே நடக்குது. நீங்க தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன். 345 00:34:30,237 --> 00:34:34,115 ஹேய், செல்லமே, நான் ரேவன். 346 00:34:36,284 --> 00:34:37,953 துணை வேணுமா? 347 00:34:38,036 --> 00:34:41,206 ஹை, ரேவன். உண்மைல வேணும்தான். 348 00:34:45,919 --> 00:34:47,671 தெரியுமா, நீ வருவதை பார்த்தேன். 349 00:34:48,255 --> 00:34:51,132 சக பெண் சாஷா இங்க வர விரும்பினால், 350 00:34:51,216 --> 00:34:54,386 "அவன் எனக்கே எனக்கு"ன்னு நான் சொன்னேன். 351 00:34:54,469 --> 00:34:55,637 அப்படியா சொன்ன? 352 00:34:57,764 --> 00:35:02,686 உள்ளே போய் தனியா குடிப்போமா, என்ன சொல்ற? 353 00:35:03,311 --> 00:35:05,146 இங்கயே உட்கார்ந்து பேசினா என்ன? 354 00:35:06,398 --> 00:35:07,774 எனக்கு பேச பிடிக்கும். 355 00:35:11,570 --> 00:35:13,113 நாம என்ன பேச போறோம்? 356 00:35:13,905 --> 00:35:16,825 பார்ட்டி பண்ண நினைக்கிறேன். நீ உதவ முடியுமா? 357 00:35:22,038 --> 00:35:23,164 நீ போலீசா? 358 00:35:25,208 --> 00:35:26,209 இல்ல. 359 00:35:27,043 --> 00:35:31,798 -அப்படின்னா சொல்லிடணும். -நிச்சயமா இல்ல. நானல்ல. 360 00:35:36,136 --> 00:35:39,681 உன்னை கோர்த்து விட முடியும். குறிப்பா என்ன வேணும்? 361 00:35:39,764 --> 00:35:41,808 -எனக்கு தலைவலியா இருக்கு. -சொல்லு? 362 00:35:42,642 --> 00:35:45,228 -எவ்ளோ மோசம்? -ரொம்ப மோசம். 363 00:35:48,481 --> 00:35:51,943 சரி, நிகழ்ச்சியாளனிடம் மெதாடோன் வேஃபர் இருக்கு. வேலை செய்யுமா? 364 00:35:53,737 --> 00:35:55,405 அது போதும்னு நினைக்கிறேன். 365 00:35:56,948 --> 00:36:01,244 ஒண்ணு 100 டாலர், இது உனக்கான குறைந்த விலை. 366 00:36:02,078 --> 00:36:03,121 எனக்கு மட்டுமா? 367 00:36:12,964 --> 00:36:14,591 நன்றி செல்லம். இங்கயே இரு. 368 00:36:23,016 --> 00:36:26,937 பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு டானி 369 00:36:27,020 --> 00:36:31,650 உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 370 00:36:32,567 --> 00:36:34,819 வாங்க பாஸ். என்ன செய்யறீங்க? 371 00:36:34,903 --> 00:36:36,988 -வாங்க பாஸ். வாங்க -போவோம். 372 00:36:37,822 --> 00:36:39,866 போவோம். இங்கே வா, ரீஸ். 373 00:36:40,659 --> 00:36:43,161 ஹேய், செல்லம். எல்லாம் நலம்தானே? 374 00:36:48,291 --> 00:36:49,542 சிலது ஞாபகம் வருது. 375 00:36:53,004 --> 00:36:55,799 சரி, இது உனக்கு மறக்கடிக்க உதவும். 376 00:37:15,902 --> 00:37:19,322 சொல்லியாகணும், வெளிநாட்டில் இப்படிப் பட்ட வேலைய செய்ததில்லை. 377 00:37:26,204 --> 00:37:27,664 வெளிநாட்டில பல விதிகள். 378 00:37:27,998 --> 00:37:29,874 ஆம். ரொம்ப அதிகம். 379 00:37:40,802 --> 00:37:43,054 நீ போனபின் ரொம்ப மாறிட்டேன். 380 00:37:46,057 --> 00:37:48,810 தெரியுமா, நான்... விலகலாம்னு கூட நினைச்சேன். 381 00:37:49,561 --> 00:37:53,398 நீயும் அதிரடிப்படையும், சேற்றில் பூத்த செந்தாமரை, சகோதரா. 382 00:37:53,481 --> 00:37:56,985 நீ எங்கயும் போகல, உனக்கு நான் நிச்சயமா தேவையும் இல்ல. 383 00:38:02,657 --> 00:38:05,452 எல்லாத்தையும் பார்த்தா, அது உண்மையல்லன்னு சந்தேகம். 384 00:38:07,787 --> 00:38:10,999 ஹேய். இதை நான் எடுத்துக்கறேன். 385 00:38:15,670 --> 00:38:19,716 என்ன? எல்லா விஷயத்தையும் உன்னிடமே விடுவேன்னு நினைச்சியா? 386 00:38:23,386 --> 00:38:24,429 சரி... 387 00:38:25,138 --> 00:38:27,474 ஒருவரது இரவு பயங்கரமா இருக்கப் போகுது. 388 00:38:29,809 --> 00:38:32,020 -எடுத்துக்கோங்க, பெண்களே. -நன்றி. 389 00:38:33,563 --> 00:38:35,982 இல்ல இல்ல, நான்தான் சொல்றேனே, 390 00:38:36,066 --> 00:38:41,154 இதுதான் வாழ்க்கையிலேயே நீங்க சாப்பிட்ட சிறந்த சுஷியாக இருக்கும். 391 00:38:41,237 --> 00:38:43,198 தயவு செய்து அபத்தமா பேசாதே. 392 00:38:43,281 --> 00:38:45,700 இதுதான் தெரிய வருவது. 393 00:38:46,201 --> 00:38:50,163 சிறந்ததைப் பத்தி பேசணுமா? சுகியாபாஷி ஜிரோ போயிருக்கியா? 394 00:38:50,246 --> 00:38:55,001 அட, ஜிரோ அனுபவம் பெறலாம். அவன் பரவாயில்லை. எதுவோ. 395 00:38:55,085 --> 00:38:57,796 ஆனால், ஸ்டீவ் இந்த டைஷியை கண்டு பிடித்தான். 396 00:38:57,879 --> 00:39:00,548 ஹொக்கைடோல இருந்து அவனை வரவழைத்தோம். 397 00:39:00,632 --> 00:39:04,219 சொல்றேனே, அவன் மீன் கூட பேசுவான். 398 00:39:04,302 --> 00:39:07,806 படகுத்துறைக்குப் போய், கெண்டை, கெளுத்தி மீன்களுடன் 399 00:39:07,889 --> 00:39:11,309 குசுகுசுப்பான். அவை என்ன சொல்லும்னு தெரியாது. 400 00:39:11,392 --> 00:39:13,353 "என்னை பிடி, நல்ல சுவை."னு சொல்லுமோ. 401 00:39:15,313 --> 00:39:17,440 நான் சாப்பிட்டு பார்க்கணும்னு தோணுது. 402 00:39:17,524 --> 00:39:20,401 சரி. நான் பதிவு செய்யறேன். எப்போ? 403 00:39:23,822 --> 00:39:27,242 எனக்கு கால அட்டவணை இல்லை. என் குழுவோடு பேசணும். 404 00:39:27,325 --> 00:39:29,869 குழுவை விட்டு தள்ளுங்க. நான் கேட்பது உங்களை. 405 00:39:30,411 --> 00:39:31,746 சால், வேணாம். 406 00:39:35,583 --> 00:39:36,668 நேரமாகிவிட்டது. 407 00:39:36,751 --> 00:39:40,588 இங்கே இவ்ளோ நல்லா அனுபவித்தேன், காலை விமானம் ஏறணும். 408 00:39:43,716 --> 00:39:46,177 எலாயஸ், பல மாதமா உன்னிஷ்டப் படி ஆடினோம். 409 00:39:47,220 --> 00:39:49,889 கால்ஃப் வேணுமா, கால்ஃப் ஆடி. மீன் சாப்பிடணுமா... 410 00:39:52,100 --> 00:39:55,937 ஆனா, எல்லையை கடந்துட்டோம், நாங்க உன்னை, ரெண்டுல ஒண்ணு முடிவு 411 00:39:56,020 --> 00:39:58,523 செய்ய நிர்பந்திக்கும் நேரம் வந்தாச்சு. 412 00:39:59,190 --> 00:40:01,651 பிளானோவுக்கு நியூபெல்லம் வேணுமா வேண்டாமா? 413 00:40:07,490 --> 00:40:09,325 சொத்து வாங்கும் அணியை அழைக்கிறேன். 414 00:40:10,034 --> 00:40:13,663 திரு ஹார்னிடம் சொல், காலையில் திட்டத்தை சொல்வேன். 415 00:40:15,039 --> 00:40:16,166 நல்லிரவு. 416 00:40:26,593 --> 00:40:28,303 தேவையில்லாத வேலை இது. 417 00:40:28,386 --> 00:40:32,182 எலாயஸ் ரைபர்க் போன்றவங்கள, மரியாதையோட நடத்தணும், மட்டமா இல்ல. 418 00:40:36,519 --> 00:40:41,149 உனக்காக எவ்ளோ பணம் சேர்த்தேன்னு உனக்கு கொஞ்சமாவது தெரியுமா? 419 00:40:41,232 --> 00:40:45,820 கடவுளே, மைக், நீதான் எனக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கும். 420 00:40:49,741 --> 00:40:54,037 சரி, எல்லோரும் இங்கே கவனிக்கிறீங்களா? தயை செய்து, எல்லோருமே? 421 00:40:55,580 --> 00:40:56,956 ஒழிங்க. 422 00:40:58,166 --> 00:41:01,920 நிஜம்தான். முடிஞ்சுது, வீட்டுக்கு போங்க. எல்லோரும், போங்க. 423 00:41:02,712 --> 00:41:04,214 -நிஜமாவா? -ஆம். 424 00:42:12,240 --> 00:42:16,869 இன்னக்கி நிறைய பணம் பண்ணிட்டோம் நண்பா. இன்னக்கி நிறைய பணம் பண்ணிட்டோம் நண்பா. 425 00:42:16,995 --> 00:42:18,663 யாரு என் செல்லம்? 426 00:43:41,954 --> 00:43:45,792 தி டயமண்டின் "லிட்டில் டார்லிங்" அமெரிக்காவின் அபிமான பாடல் 427 00:44:53,860 --> 00:44:54,944 இதோ வந்தான். 428 00:45:19,510 --> 00:45:22,305 -மன்னிக்கணும், இந்த பையால, சால்... -தயவு செய்து! 429 00:45:22,430 --> 00:45:26,684 கவனி, அந்தப் பையால, அது வந்து... 430 00:45:26,809 --> 00:45:29,770 நம் இருவருக்குமே பிடிக்காததா இருந்தது. சரியா? 431 00:45:31,022 --> 00:45:33,941 உதவுங்க! எனக்கு உதவுங்க! எனக்கு உதவுங்க! 432 00:45:34,108 --> 00:45:38,196 யாராவது எனக்கு உதவி செய்யுங்களேன்! உதவி செய்யுங்க... 433 00:45:40,865 --> 00:45:44,994 யாராவது! உதவுங்க! உதவி தேவை. 434 00:45:48,831 --> 00:45:50,166 உதவி! 435 00:45:53,419 --> 00:45:54,504 கத்தி முடிச்சியா? 436 00:46:10,436 --> 00:46:12,939 கேப்ஸ்டோன் தொழிற்சாலை நான் சாக கோருவது ஏன்? 437 00:46:15,983 --> 00:46:20,321 -நீ பேசுறது எனக்கு புரியல. -சும்மா பொய் சொல்லாதே. 438 00:46:20,404 --> 00:46:21,280 பொய் சொல்லல. 439 00:46:21,364 --> 00:46:23,157 என் தாயின் மீது சத்தியமா. 440 00:46:23,241 --> 00:46:25,785 கட்டியோட அதுக்கு ஏதாவது தொடர்ப்பு இருக்கா? 441 00:46:26,869 --> 00:46:29,080 -என்னது? -என் தலையில் கட்டி, சால். 442 00:46:29,163 --> 00:46:31,040 உனக்கு மூளைக் கட்டியா? 443 00:46:31,999 --> 00:46:35,169 அய்யகோ, என்னை அவிழ்த்து விடு, நான் எதையும் செய்யல. 444 00:46:47,265 --> 00:46:50,142 நான் சமாளிக்கும் ஆட்களை பார்த்தவன், சால். 445 00:46:52,228 --> 00:46:55,690 வேதனையும் இழிவு படுத்துவதும். 446 00:46:58,609 --> 00:47:01,404 உன் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு. 447 00:47:02,405 --> 00:47:04,240 அவங்க வாயை திறக்கவேயில்ல. 448 00:47:04,323 --> 00:47:09,161 ஏன்னா தங்களை விட ஏதோ ஒரு நோக்கம் பெரியதுன்னு நம்பினாங்க. 449 00:47:09,245 --> 00:47:13,666 காட்டிக் கொடுப்பதை விட கத்தி சாவது மேல் 450 00:47:13,749 --> 00:47:15,418 என நினைத்ததால். 451 00:47:18,462 --> 00:47:20,881 நீ அப்படி இல்லதானே, சால்? 452 00:47:20,965 --> 00:47:23,718 நீ நிஜ நம்பிக்கையில ஆழ்ந்தவனல்ல. என்னனு தெரியாம 453 00:47:23,801 --> 00:47:27,805 புரியாத உலகம் எதிலோ வீழ்ந்த ஒரு ஆள். 454 00:47:27,888 --> 00:47:32,435 இதுக்காக நீ சாக விரும்பமாட்ட, சால். 455 00:47:33,311 --> 00:47:34,645 ஆக, சொல். 456 00:47:36,772 --> 00:47:41,819 அவன் எதையும்... அவன் எதையுமே... அவன் எதையும் சொல்வதில்லை. 457 00:47:41,902 --> 00:47:44,447 -யார்? -இது தரவு தனிமைப்படுத்தல். 458 00:47:45,448 --> 00:47:47,533 தனித் தனியா செயல் படுவது. உங்களை போல. 459 00:47:47,617 --> 00:47:50,453 -அதில அப்படியே பூரிப்பான். -யார் அப்படி பூரிப்பது? 460 00:47:54,332 --> 00:47:57,209 ஸ்டீவ். ஹார்ன். 461 00:47:58,461 --> 00:48:03,549 ஸ்டீவ் ஹார்ன். அப்படி சொல்லு. இந்தா குடி. 462 00:48:13,142 --> 00:48:14,226 சொல்லு. 463 00:48:14,352 --> 00:48:16,479 ஸ்டீவ் ஒரு தீர்க்கதரிசி. அவன்... 464 00:48:17,188 --> 00:48:20,858 தொழில்நுட்பத்தில சம்பாதித்து, யூக வணிகத்தில் வளர்ந்தான். 465 00:48:21,525 --> 00:48:26,322 அவன் மக்களை, வணிகத்தை, போரை புரிந்து கொண்டவன். 466 00:48:29,450 --> 00:48:34,372 நான் வெறும் ஒப்புக்குச் சப்பாணி. கையாள். பிரச்சினைகளை தீர்ப்பவன். 467 00:48:36,791 --> 00:48:39,543 ஸ்டீவ் சிரியால ஒரு தாக்குதலை நடத்தியது எப்படி? 468 00:48:39,627 --> 00:48:44,131 ஸ்டீவுக்கு எங்கும் நண்பர்கள் உண்டு. கோடீஸ்வரனா இருப்பதன் பலன். 469 00:48:44,256 --> 00:48:47,385 -அவன் நோக்கம் என்ன? -எனக்கு தொடர்பில்லாதது அது, 470 00:48:47,468 --> 00:48:50,930 ஆனா, ஏதோ ஒரு விஷயத்தை பத்தின்னு சொல்லுவாங்க... 471 00:48:53,140 --> 00:48:55,768 திட்டம் ஆர்டி 4895. 472 00:48:56,435 --> 00:48:57,478 அது என்ன? 473 00:48:57,561 --> 00:49:02,733 ஆர்டி4895. ஆனா, சொல்றேன், எனக்கு அது என்னன்னு தெரியாது. 474 00:49:04,443 --> 00:49:08,447 ஏராளமான பணம் அதில் ஈடுபட்டிருக்குன்னு மட்டும் தெரியும். 475 00:49:10,991 --> 00:49:12,243 இது போதாது. 476 00:49:14,745 --> 00:49:19,250 இல்ல, பார்! பார்! கவனிப்பா, நான் சொல்றேன், 477 00:49:19,375 --> 00:49:22,878 எனக்கு எதுவும் தெரியாது! நான் சாதாரண ஆள்! நீயே சொன்ன, 478 00:49:22,962 --> 00:49:24,588 நான் சாதாரண ஆள். அவ்ளோதான்! 479 00:49:35,141 --> 00:49:36,142 அது சரி. 480 00:49:36,767 --> 00:49:38,310 சரி, உன்னை நம்பறேன். 481 00:49:39,770 --> 00:49:43,774 ஸ்டீவ் ஹார்ன்தான் முடிவு செய்யறான், நீ அவனுடைய எடுபிடி நாய். 482 00:49:43,858 --> 00:49:45,067 -ஆம்! -சரியா? 483 00:49:45,151 --> 00:49:47,695 -ஆம், அவ்ளோதான்! -நீ முடிவு செய்யறதில்ல. 484 00:49:47,778 --> 00:49:51,240 -நடந்ததில் உனக்கு நாட்டமில்லை. -கடவுள் சத்தியமா. 485 00:49:51,991 --> 00:49:55,244 என் குடும்பத்தினரை கொல்ல யாரை ஏவினாய்? 486 00:50:04,920 --> 00:50:07,465 -இன்னும் கொஞ்சம் குடி. -நான் வீடு போகணும். 487 00:50:12,845 --> 00:50:14,388 உன்னை ஒரு கேள்வி கேட்டேன். 488 00:50:27,067 --> 00:50:29,320 ஜாக்ஸன் ஹோல்ல ஒரு வக்கீல் இருக்கான். 489 00:50:29,403 --> 00:50:31,071 மார்கஸ் பாய்கின். 490 00:50:31,155 --> 00:50:36,410 உலகலளாவிய கறுப்பு மார்க்கெட் கச்சா எண்ணெய் வணிகம் செய்றான். மெக்சிகோவிலும். 491 00:50:36,494 --> 00:50:37,495 மெக்சிகோவா? 492 00:50:40,623 --> 00:50:42,082 பாய்கின் ஏவியது கொலையாளிகளை. 493 00:50:44,460 --> 00:50:46,629 கொலையாளி, அவனை எங்கே பார்ப்பது? 494 00:50:46,712 --> 00:50:49,215 -மெக்சிகோன்னு சொன்னேன். -குறிப்பான இடம் சொல். 495 00:50:49,298 --> 00:50:53,469 "கொலையாளியின் முகவரி என்ன?'' நீ அந்த கேள்வியை கேட்க கூடாது! 496 00:50:53,552 --> 00:50:54,678 பாய்கினுக்கு தெரியுமா? 497 00:50:54,762 --> 00:50:56,514 பாய்கினுக்கு ஏதும் தெரியாது. 498 00:50:56,597 --> 00:51:02,561 பயனற்ற கொலையாளிகளுக்கு பணம் அனுப்பதான் அவனுக்கு தெரியும். 499 00:51:04,480 --> 00:51:06,482 அவன் என்னைவிட பயனற்றவன். 500 00:51:12,071 --> 00:51:15,658 வெளிநாட்டு யுத்த களத்தில், செய்வது விடுதலைக்குனு சொல்வாங்க. 501 00:51:15,741 --> 00:51:18,327 ஆனால், சால், அது உண்மையில், 502 00:51:19,328 --> 00:51:22,122 இந்த உலகில் தீயசக்தி இருக்கு. 503 00:51:24,416 --> 00:51:27,670 அவர்களுக்கு தைரியமில்லாததால், அதை கண்களில் பார்ப்போம். 504 00:51:27,753 --> 00:51:29,672 அதுதான் வேலை. நாங்க செய்கிறோம். 505 00:51:29,755 --> 00:51:33,175 செய்ய வேண்டியதோ வரி கட்டிவிட்டு பொத்திக் கொண்டு இருப்பது. 506 00:51:33,259 --> 00:51:35,511 ஆனா நீ, சால், 507 00:51:36,679 --> 00:51:40,558 ஸ்டீவ் ஹார்ன், கேப்ஸ்டோன் தொழிற்சாலைகள், 508 00:51:42,560 --> 00:51:44,770 சண்டையில் இறங்க விரும்பினீங்க. 509 00:51:45,813 --> 00:51:48,858 இப்போ, போர்க்களத்தில் இருக்கீங்க. 510 00:51:52,862 --> 00:51:55,447 இது ஒரு மெதாடோன் காக்டெய்ல், சால். 511 00:51:56,073 --> 00:51:59,577 அமைதியான சாவுக்கு. நீ அதிர்ஷ்டம் செய்தவன். 512 00:52:00,744 --> 00:52:02,371 உன் தகுதிக்கு மீறியது. 513 00:53:10,856 --> 00:53:11,941 ரீஸ் செய்தி 514 00:53:12,024 --> 00:53:15,986 கேப்ஸ்டோன் ப்ராஜக்ட் ஆர்டி4895... ஜாக்கிரதையா இரு 515 00:53:35,631 --> 00:53:39,718 ப்ராஜக்ட் ஆர்டி4895 516 00:54:10,666 --> 00:54:13,335 நாங்க டாஹோல இடத்தை பார்த்தோம், சொன்னேனா? 517 00:54:14,211 --> 00:54:16,046 மேற்கு கரையில ஒரு சின்ன கேபின். 518 00:54:17,381 --> 00:54:21,051 லாரென் திட்டம். உயரமான இடத்தில் தடகள வீரர்களை பயிற்றுவிக்க. 519 00:54:21,802 --> 00:54:25,180 எல்லா நட்சத்திரமும் தெரியும் இடத்திலிருக்க லூசி விரும்பினா. 520 00:54:30,436 --> 00:54:32,438 அவ்ளோதான் அவங்க ஆசைகள். 521 00:54:33,397 --> 00:54:36,358 இறந்ததால், அவங்களுக்கு எதுவுமே கிடைக்கல. 522 00:54:37,985 --> 00:54:42,906 ஒரு கார்பரேட் சேவை திட்டத்தில், இருளைத்தான் அடைந்தனர். 523 00:54:42,990 --> 00:54:44,033 ஸ்டீவ் ஹார்ன் 524 00:54:45,409 --> 00:54:48,037 அதனாலதான் என் மனைவியும் பெண்ணும் இறக்க நேரிட்டது. 525 00:54:49,788 --> 00:54:51,290 இதுதான் எனக்குப் புரியல. 526 00:54:52,833 --> 00:54:55,169 அவங்க இதில் பெண்களை சேர்த்தது ஏன்? 527 00:54:58,547 --> 00:55:00,549 கொலை அதிர்வலைகளை ஏற்படுத்தும். 528 00:55:03,218 --> 00:55:06,096 போர் வல்லுனன் பைத்தியமாகி, தன் குடும்பத்தை கொல்றான், 529 00:55:06,180 --> 00:55:08,599 டாக்டர்களை கொல்றான், தற்கொலை செய்கிறான். 530 00:55:08,682 --> 00:55:12,936 மக்களுக்கு கவலையில்லை. இன்னும் சுவாரசியமா எதிர்பார்ப்பாங்க. 531 00:55:14,688 --> 00:55:17,524 ஸ்டீவ் ஹார்ன். அவன் சான் ஃபிரான்சிஸ்கோல இருக்கான். 532 00:55:18,067 --> 00:55:22,029 அமைப்பின் தலைவன். அவன் ஆர்டி4895 பத்தி உண்மையை எனக்கு தரலாம். 533 00:55:22,863 --> 00:55:25,532 ஆனா, பாய்கின்தான் கொலைகாரனுக்கான நம் பாதை. 534 00:55:26,325 --> 00:55:28,535 லாரெனையும் லூசியையும் கொன்றவன். 535 00:55:28,619 --> 00:55:31,997 பதில்களா அல்லது ரத்தமா. 536 00:55:34,041 --> 00:55:35,209 சுடுபவன் தேர்வு. 537 00:55:41,006 --> 00:55:42,049 ரத்தம். 538 00:57:36,580 --> 00:57:38,582 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 539 00:57:38,665 --> 00:57:40,667 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா