1 00:00:30,322 --> 00:00:31,323 மாயா? 2 00:00:32,366 --> 00:00:33,659 அங்க தான் இருக்கியா. 3 00:00:34,868 --> 00:00:36,537 நீ எங்க இருக்கன்னு எனக்குத் தெரியலை. 4 00:00:36,620 --> 00:00:37,829 நீ எப்படி இருக்க? 5 00:00:38,622 --> 00:00:40,249 அவர் இங்கே தான் காலமானாரா? 6 00:00:40,332 --> 00:00:42,709 இல்லை, இல்லை. அவர் மருத்துவமனையில் இறந்தார். 7 00:00:43,752 --> 00:00:46,964 அவருடைய இதயத்தில் பிரச்சினை, அதை அவங்க சரி செய்யப் பார்த்தாங்க, 8 00:00:47,047 --> 00:00:50,008 ஆனால் அவங்களால முடியலை, எனவே அது நின்னு போச்சு. 9 00:00:51,301 --> 00:00:53,929 இன்னும் அம்மாவிடம் வேற எதுவும் கேட்க நினைக்கிறியா? 10 00:00:56,223 --> 00:00:57,558 நான் மிட்டாய் சாப்பிடட்டுமா? 11 00:01:00,352 --> 00:01:03,272 அட, கண்டிப்பா, அது கொஞ்சம் பழசா இருக்கலாம், 12 00:01:03,355 --> 00:01:05,315 ஆனால்... மாயா! இரு. 13 00:01:07,651 --> 00:01:10,070 இது வெறும் தசை இழுப்பு தான். நீண்ட கார் பயணம், 14 00:01:10,153 --> 00:01:12,739 அதோடு ஒரு காலமான தந்தை வேற. எல்லாம் சரியாயிடும். 15 00:01:12,823 --> 00:01:16,034 நீ சின்னவளாக, மாயாவின் வயது இருந்தபோது, 16 00:01:16,118 --> 00:01:19,538 இதைவிட மோசமானதை எல்லாம் அனுபவித்திருக்கிறாயே. 17 00:01:24,918 --> 00:01:28,046 ஹை, கண்ணே. எப்படி சமாளிக்குற? 18 00:01:28,547 --> 00:01:29,548 ஆம், நான்... 19 00:01:36,096 --> 00:01:39,183 எனக்கு இதெல்லாம் முடிந்தால் போதும்ன்னு இருக்கு, எவ்வளவு சீக்கிரமா வெளியேறலாம்னு பார்க்குறேன். 20 00:01:39,266 --> 00:01:41,476 ஆமாம். இல்ல, எனக்குத் தெரியும். நான்... 21 00:01:42,269 --> 00:01:44,229 பாரு, உன் நிலை உனக்கே தெரியும், நான் சொல்ல வேண்டியது ்இல்லை, 22 00:01:44,313 --> 00:01:46,440 ஆனால் தந்தையை இழப்பது, என்ன தான் மோசமானவராக இருந்தாலும்... 23 00:01:47,691 --> 00:01:51,153 அது நம்மை பாதிக்கத்தான் செய்யும், இல்லையா? 24 00:01:51,236 --> 00:01:53,864 என் தந்தை இறந்தபோது, என்னென்னவோ நடந்த பிறகும், 25 00:01:54,740 --> 00:01:56,074 எனக்கு அது அதிர்ச்சியாக தான் இருந்தது. 26 00:01:56,158 --> 00:01:59,161 நீ இதை தாண்டி அப்படியே குதிக்க முடியாது, ஷீல். அதை உணர்ந்து தான் கடந்து வரணும். 27 00:01:59,244 --> 00:02:03,081 நான் இருக்கேன் உங்கூட அதை உணர்வதற்கு. நீ ்தை புரிந்து கொள்ளணும். 28 00:02:03,165 --> 00:02:04,249 நன்றி. 29 00:02:05,834 --> 00:02:07,544 -நம்ம மாயா எங்கன்னு பார்க்கலாம். -ஆமாம். 30 00:02:07,628 --> 00:02:10,756 நான் என் பெண்களை கண்ணைவிட்டு அகல விடமாட்டேன். இந்த இடத்தில் நிச்சயமா மாட்டேன். 31 00:02:25,771 --> 00:02:27,773 நான் மேலே போய் என்ன நடக்குதுன்னு பார்க்கப் போறேன். 32 00:02:27,856 --> 00:02:29,525 -ஆமாம். சரி. -இது நல்ல வேடிக்கைதான். 33 00:02:33,904 --> 00:02:35,280 அவங்களுக்கு நேரம் என்னன்னு தெரியுமா? 34 00:02:35,364 --> 00:02:37,074 உங்க அம்மாவிற்கு நேரம் தெரியும், ஆம். 35 00:02:37,157 --> 00:02:38,825 அவர்கள் எப்போதும் நேரம் தவறமாட்டார்கள். 36 00:02:40,452 --> 00:02:42,287 அனைவரும் காத்துக்கிட்டிருக்காங்கன்னு தெரியுமா? 37 00:02:42,371 --> 00:02:44,957 தெரியும். அவங்களுக்குத் தெரியும். 38 00:03:05,602 --> 00:03:06,603 அப்பா? 39 00:03:07,729 --> 00:03:08,730 என்ன விஷயம்? 40 00:03:10,732 --> 00:03:12,067 உனக்கு எதுவும் தேவைையா? 41 00:03:14,027 --> 00:03:14,862 வந்து... 42 00:03:16,363 --> 00:03:19,449 நான் உங்களுக்கு நன்றி சொல்லலாமா? 43 00:03:19,533 --> 00:03:24,371 வந்து, அன்னிக்கு உங்களை விழாவுல பார்த்து, நான் அலெயான்டிராவோடு, இருந்தேன். 44 00:03:24,454 --> 00:03:27,207 அம்மா என்னை திட்டவோ அல்லது வாக்மனை என்னிடமிருந்து பிடுங்கவோ இல்லை, 45 00:03:27,291 --> 00:03:30,961 அதனால அவங்ககிட்ட நீங்க அதைச் சொல்லலைன்னு நான் நினைக்கிறேன்? 46 00:03:35,924 --> 00:03:39,052 சரி, அதனால... 47 00:03:39,928 --> 00:03:43,807 ஒருவேளை அது அவ்வளவு மோசமில்லைன்னு நீங்க நினைக்கிறீங்களோ என்ன... 48 00:03:43,891 --> 00:03:45,017 அப்படியெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம். 49 00:03:48,854 --> 00:03:52,691 பள்ளியிலே இந்த டான்ஸ் இருக்கு, சரியா, எனக்கு உண்மையிலேயே அவளை கொண்டு போகணும், 50 00:03:52,774 --> 00:03:54,318 என தோணுது, அவளுக்கும் என்னோட வருவதில் விருப்பம். 51 00:03:57,070 --> 00:03:58,363 நா... நாங்க போறோம். 52 00:04:02,826 --> 00:04:05,245 நான்... ஆனால் உங்களிடம் சொல்லணும் என தோன்றியது. 53 00:04:05,329 --> 00:04:07,414 அம்மாகிட்ட இல்லை. ஆனால்... 54 00:04:07,497 --> 00:04:09,791 எனவே, என்ன நடக்கப் போகுதுன்னு நீ எங்கிட்ட சொல்றயா? 55 00:04:09,875 --> 00:04:11,084 -அது ஏற்கனவே முடிவாயிடுச்சா? -இல்லை. 56 00:04:11,168 --> 00:04:13,086 அப்புறம் என்ன? உன்னோட சேர்ந்து சதி திட்டம் போடணுமா? 57 00:04:13,170 --> 00:04:15,923 இல்லை, அப்பா. நான் அப்படி சொல்ல வரலை. அங்கே ஆசிரியர்கள் எல்லோரும் இருப்பாங்க. 58 00:04:16,005 --> 00:04:18,759 அதாவது... நாங்க தப்பு எதுவும் செய்யலையே. 59 00:04:18,841 --> 00:04:20,177 எனவே அப்போ ரகசியமா வச்சுக்க என்ன இருக்கு? 60 00:04:20,260 --> 00:04:22,804 அது அம்மாவிக்கு தெரியாத ரகசியம் ஏன்னா அது அவங்க பிரகாரம் தப்பு. 61 00:04:22,888 --> 00:04:24,223 அது வந்து, தவறான தப்பு இல்ல. 62 00:04:24,306 --> 00:04:25,724 நான் என்ன சொல்லறேன்னு உங்களுக்குப் புரியுதுன்னு எனக்குத் தெரியும். 63 00:04:25,807 --> 00:04:27,893 நீ கற்பனை செய்தது இப்போதைக்குப் போதும்ன்னு எனக்குத் தோணுது. 64 00:04:28,727 --> 00:04:29,728 அதாவது, அது... 65 00:04:31,438 --> 00:04:32,689 எனக்கு எப்போதுமே தோணும்... 66 00:04:33,982 --> 00:04:36,693 சரி, நானும் அம்மாவும் ரொம்ப வித்தியாசமா இருக்கோம், ஆனால்... 67 00:04:38,195 --> 00:04:43,033 எனக்குத் தெரியலை. எப்போதுமே எனக்குத் தோணும், நீங்களும் நானும் கொஞ்சம்... 68 00:04:52,584 --> 00:04:54,002 கண்டிப்பா அவளுக்கு பூவளையல் வாங்கிக் கொடு. 69 00:04:59,633 --> 00:05:00,968 அவங்க அதை விரும்புவாங்க. 70 00:05:02,135 --> 00:05:03,136 நன்றி. 71 00:05:32,291 --> 00:05:35,335 அதனால நான் சொல்றேன், நீ தான், பிரெசிடெண்ட். 72 00:05:35,419 --> 00:05:38,297 நான் எதோ, துணை-செக்ரெட்டெரியாகவோ அல்லது விற்பனையாளனாகவோ இருப்பேன். 73 00:05:38,380 --> 00:05:41,758 நான் நினைக்கிறேன், ஸ்கேட்போர்டிலே போவோம். நாம "போதை மருந்து! மருந்து!" அப்படின்னு போவோம். 74 00:05:41,842 --> 00:05:44,303 எல்லோருமே அந்த இடத்துல சரக்கு போடுவாங்க. 75 00:05:44,386 --> 00:05:45,804 அதாவது, நான் சொல்றேன், அங்க... 76 00:05:46,555 --> 00:05:49,016 கண்ணே! இப்போதாான் காலை சரக்கு போட்டோம். 77 00:05:49,099 --> 00:05:52,186 இப்போ காலை சரக்கு சன்டேக்களை செய்வோம். 78 00:05:52,686 --> 00:05:54,980 உனக்கு வேணுமா? உன்னை உசுப்பிவிடும். 79 00:06:20,005 --> 00:06:23,383 ஷீலா, கடவுளே. நீ என்னை எப்படி பார்க்கிறாய்? 80 00:06:23,467 --> 00:06:25,344 உங்களுக்கு ஏன் தாமதமாகுதுன்னு நான் பார்க்க வந்தேன். 81 00:06:25,427 --> 00:06:29,765 நான்... எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொள்கிறேன். 82 00:06:30,474 --> 00:06:33,477 நான் சொல்ல வேண்டியதில்லை, இந்த வாரம் முழுவதும் நிறைய நடந்துள்ளது. 83 00:06:33,560 --> 00:06:34,561 சரி... 84 00:06:35,354 --> 00:06:37,689 அது தான் மாயாவா? 85 00:06:38,482 --> 00:06:41,860 -இங்க வா, செல்லம். -ஏய், ஏய். 86 00:06:42,736 --> 00:06:44,696 செல்லம், இது தான் உன் பாட்டி. 87 00:06:44,780 --> 00:06:46,365 -இது என் அம்மா. -ஹை. 88 00:06:46,448 --> 00:06:49,993 பாட்டின்னா ரொம்ப வயசாகி, போர் போல இருக்கு, இல்லையா? 89 00:06:50,577 --> 00:06:52,704 நான் வயசானவளாகவோ, போர் போலவோ தெரியலை, இல்லையா? 90 00:06:53,539 --> 00:06:56,124 ஹே, உனக்கு லாலிப்பாப்ஸ் பிடிக்குமா? 91 00:06:56,875 --> 00:06:58,877 -சரி, ஒரு வினாடி இரு. -இல்லை, அம்மா, 92 00:06:58,961 --> 00:07:01,964 இன்னிக்கு ஏற்கனவே மிட்டாய் சாப்பிட்டாச்சு. இதுக்கு மேலே இனிமேல் வேண்டாம். 93 00:07:02,047 --> 00:07:05,008 உனக்கு லாலிபாப்ஸ் பிடிக்கும்ன்னு நான் நினைச்சேன். 94 00:07:05,092 --> 00:07:09,763 அப்புறம், என்னையும் நீ ஒரு செல்லப் பெயர் வைச்சு கூப்பிடலாம், 95 00:07:09,847 --> 00:07:12,641 லாலின்னோ, இல்லை லாலிபாப்ன்னோ அது போல. 96 00:07:12,724 --> 00:07:13,851 அப்படி கூப்பிட்டால் தான் ஜாலியா இருக்கும் இல்ல? 97 00:07:13,934 --> 00:07:15,644 சரி, நாம போகணும். அனைவரும் நமக்காக காத்திருக்காங்க. 98 00:07:15,727 --> 00:07:17,062 வந்து... ஒரே ஒரு நிமிடம். 99 00:07:17,145 --> 00:07:20,107 உங்க அம்மாவிற்கு ரொம்ப அவசரம் இல்லையா? 100 00:07:20,190 --> 00:07:22,943 என்னோட வா. நான் உனக்காக இன்னொரு ஆச்சரியத்தை தரப்போறேன். 101 00:07:23,443 --> 00:07:26,238 இதை யார் போட்டிருந்தாங்க தெரியுமா? 102 00:07:26,321 --> 00:07:30,701 உங்க அம்மா, அவள் உன் வயதிருந்த போது. 103 00:07:30,784 --> 00:07:33,829 நீ இன்னிக்கு இதைப் போட்டுக் கொள்கிறாயா, 104 00:07:33,912 --> 00:07:35,497 அதோ, அதுக்கு பதிலா? 105 00:07:35,581 --> 00:07:39,418 செல்லம், நீ அவற்றை போட்டுக் கொள்ள அவசியம் இல்லை. உன்னுடையது நல்லாதான் இருக்கு. 106 00:07:39,501 --> 00:07:41,628 வந்து... அவள் போட்டு தான் பார்க்கட்டுமே. 107 00:07:42,212 --> 00:07:46,466 என்னை சரண் அடை 108 00:07:46,550 --> 00:07:53,515 சாயும் பொழுது வேகமாக வரும் 109 00:07:54,266 --> 00:07:59,188 இருள் இன்னும் அதிகமாகும்… 110 00:07:59,271 --> 00:08:00,981 இப்போது அமைதியாக இருக்கும் நேரம். 111 00:08:01,481 --> 00:08:03,025 இனி எதையும் நோண்டகூடாது, ஹம்ம்? 112 00:08:06,612 --> 00:08:07,905 கண்டிப்பாக நோண்டுவாள். 113 00:08:07,988 --> 00:08:10,782 நீ அவளுடைய பாதங்களை அந்த மிகச் சின்ன ஷூஸ்க்குள்ளே போட்டால் வலிக்காதா, 114 00:08:10,866 --> 00:08:12,618 நீ சின்னதாக இருந்தபோது நடந்ததே, அது போல. 115 00:08:12,701 --> 00:08:14,161 இப்போ மாத்திரம் ஏன் வித்தியாசமா இருக்கணும்? 116 00:08:14,244 --> 00:08:15,746 -கண்ணே? உனக்கு குடிக்கு கொண்டு வரவா? -ஹே. 117 00:08:15,829 --> 00:08:17,915 -இல்ல, பரவாயில்லை. நன்றி. -அப்படியா? சரி. 118 00:08:18,832 --> 00:08:21,960 சரி, அந்த சடங்கு தன் வேலையை செய்துவிட்டது. கொஞ்சம் இறுக்கத்தை குறைத்தது. 119 00:08:22,044 --> 00:08:23,462 கண்டிப்பா, டிஸ்கோ ஸ்டூடியோ 54 போல இல்லை 120 00:08:23,545 --> 00:08:25,881 இருந்தாலும் கொஞ்சம் இப்போ இந்த அரையிலே மூச்சு விட முடிகிறது. 121 00:08:25,964 --> 00:08:26,965 ஆமாம். 122 00:08:28,884 --> 00:08:30,928 நிச்சயமா உனக்கு குடிக்க எதுவும் வேண்டாமா? நான் உனக்காக கலந்து எடுத்துட்டு வரேன். 123 00:08:31,011 --> 00:08:33,554 -வேண்டாம், நீங்க உங்களுக்கு வேணும்னா எடுத்துக்கங்க? -சரி, ஆம், நிச்சயமா. நன்றி. 124 00:08:39,686 --> 00:08:41,355 உனக்கு என்னதான் பிரச்சினை? 125 00:08:41,438 --> 00:08:43,941 -பாவம், இங்க வா. -நாங்க வந்து உன்னை பார்த்திருக்கணும். 126 00:08:44,024 --> 00:08:46,068 -எப்படி போகுது... -ரொம்ப முடியலை. மோசம். 127 00:08:46,151 --> 00:08:47,611 ...உங்க அப்பாவை திடீர்ன்னு இழந்ததா? 128 00:08:47,694 --> 00:08:49,238 ஆ, இவ்வளவு தூரம் வந்திருக்கீங்களே, அன்பானவர். 129 00:08:50,072 --> 00:08:52,199 நீ எவ்வளவு சந்தோஷமாகவும், வளமையாகவு ம் இருக்கன்னு காட்டிக்கொள்ள. 130 00:08:52,783 --> 00:08:56,662 வாழ்க்கைச் சக்கரம். இழப்பு. மறுபிறப்பு. 131 00:08:58,539 --> 00:09:02,209 -நாங்க திட்டமிடலை, ஆனால் வரவேற்கிறோம். -இறுதிச் சடங்கில் உனக்கு வெற்றி. 132 00:09:04,086 --> 00:09:06,088 நான் போய் உங்க அம்மாவிற்கு ஒரு ஹலோ சொல்லிட்டு வரேன். 133 00:09:06,171 --> 00:09:08,131 -நான் பார்க்க நல்லாயிருக்கேனா? -ரொம்ப நல்லா இருக்க. 134 00:09:09,049 --> 00:09:11,635 ஓ, கடவுளே. அற்புதமா இருக்கிறாள். 135 00:09:12,553 --> 00:09:14,346 அம்மா, இன்னும் அவங்களுக்கு போட்டிதான். 136 00:09:15,722 --> 00:09:17,558 -எவ்வளவு அழகா இருக்கிறார். -நன்றி. 137 00:09:17,641 --> 00:09:20,811 அவன் பெயர் கை, ஆனால் நாங்க அவனை கோயோடேன்னு கூப்பிடறோம், 138 00:09:20,894 --> 00:09:23,272 ஏன்னா இரவெல்லாம் கத்துறான். 139 00:09:26,775 --> 00:09:27,776 நான் அவனை வெறுக்கிறேன். 140 00:09:28,360 --> 00:09:31,864 எனக்கு சரியாயில்லாத குழந்தை பிறந்துள்ளது. அதுவும், மிக மோசமாக. 141 00:09:31,947 --> 00:09:36,451 சில சமயம் நான் அவனை உள்ள வைக்கலாமான்னு யோசிப்பேன் 142 00:09:37,202 --> 00:09:40,831 அப்படியே உள்ள கெட்டியா. வந்து... 143 00:09:42,833 --> 00:09:44,459 அவன் முகத்துலயே. 144 00:09:47,045 --> 00:09:49,381 இப்படிச் சொன்னால் எல்லோரும் என்னை பைத்தியம்னு நினைப்பாங்களா, மாட்டாங்க இல்ல? 145 00:09:52,593 --> 00:09:54,011 -மாதவிடாயா? -ஆமாம். 146 00:09:55,012 --> 00:09:56,221 ஆ, கவலை வேண்டாம். 147 00:09:56,722 --> 00:09:59,141 அது போனா வருத்தப்படமாட்டேன், ஆனால... இந்தா மருந்து சாப்பிடு. 148 00:09:59,224 --> 00:10:01,101 -நன்றி. -ஆம், கண்டிப்பா. 149 00:10:02,644 --> 00:10:03,812 டான்யா லோகன்? 150 00:10:03,896 --> 00:10:06,648 அந்த மரவேலைப்பாட்டில் இருந்து எல்லாம் வெளியே வரும் முன் இடைத்தை காலி செய். 151 00:10:06,732 --> 00:10:07,733 கண்ணே. 152 00:10:08,400 --> 00:10:11,737 நான் சொல்லணும்னு நினைச்சேன், லின்டா ஹாஃப்ஸ்டெட்லர் உன் புகழைப் பாடினார் 153 00:10:11,820 --> 00:10:13,488 அன்னிக்கு கிளப்பிலே அவரை பார்த்தப்போது. 154 00:10:13,572 --> 00:10:15,574 யாரு? எதுக்கு? 155 00:10:15,657 --> 00:10:18,994 அவங்க உன் டான்ஸ் டேப்பை பார்த்திருக்காங்க 156 00:10:19,077 --> 00:10:21,538 அது ரொம்ப ஜாலியா இருந்ததுன்னு சொன்னாங்க. 157 00:10:21,622 --> 00:10:25,626 அது ஒரு உடற்பயிற்சி டேப், அம்மா. ஏரோபிக்ஸ் பயிற்சி. 158 00:10:25,709 --> 00:10:27,085 அதுல... டான்ஸ் எல்லாம் இல்லை. 159 00:10:27,669 --> 00:10:28,670 பயிற்சியா? 160 00:10:29,796 --> 00:10:31,215 என்னதுக்கு அதெல்லாம்? நான்... 161 00:10:31,798 --> 00:10:34,468 எந்த பெண்ணும் பார்க்க ஜாக் லாலேனைப் போல இருக்க விரும்புவாளான்னு எனக்குத் தெரியலை. 162 00:10:35,928 --> 00:10:37,137 உனக்கு என்ன பிடிச்சிருக்கு என்பது முக்கியம் இல்லை. 163 00:10:37,221 --> 00:10:38,514 அதை அனுமதிக்காதே. அவள் உனக்குத் தூண்டில் போடவிடாதே. 164 00:10:38,597 --> 00:10:40,265 பின்ன அது எதைப் பற்றியது? 165 00:10:40,849 --> 00:10:43,143 ஆரோக்கியம். கட்டுப்பாடு. 166 00:10:43,727 --> 00:10:46,563 உண்மையாக நான் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன், ஆனால் முடியவில்லை. 167 00:10:46,647 --> 00:10:49,191 அவள் உனக்குத் தேவையில்லை. நீ எதையும் நிரூபிக்க வேண்டாம். 168 00:10:49,274 --> 00:10:51,068 சரி, அம்மா, நான் இப்போது கழிப்பறைக்குப் போகணும். 169 00:10:59,201 --> 00:11:00,452 "டான்ஸ் டேப்பா"? 170 00:11:02,538 --> 00:11:03,747 "அது எதைப் பற்றியது?" 171 00:11:16,301 --> 00:11:17,970 அது எதைப் பற்றியது என்று காட்டுகிறேன். 172 00:11:26,353 --> 00:11:29,231 இந்தாங்க, நான் முன்னாடி இதை உங்களிடம் இதை கடனாக பெற்றேன். 173 00:11:29,731 --> 00:11:33,485 நான் அதை திரும்பித் தர நினைத்தேன், ஆனால் எனக்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. 174 00:11:33,569 --> 00:11:36,822 மிகவும் வேலை பளுவில் இருந்துவிட்டேன். பளு, மற்றும் வெற்றியும் கூட. 175 00:11:36,905 --> 00:11:38,031 நம்புவீங்களோ என்னவோ, அம்மா. 176 00:11:38,115 --> 00:11:41,410 அது உங்களுக்குப் புரியலைன்னா கூட மத்தவங்களுக்குப் புரியுது. 177 00:11:41,493 --> 00:11:44,371 நீ இப்போதான் இதை காட்டிக்கொள்ள நேரத்தை தேர்ந்து எடுத்தியா? 178 00:11:46,415 --> 00:11:48,166 உன் தந்தையை இப்போது தான் அடக்கம் செய்தோம். 179 00:12:15,736 --> 00:12:21,366 ஐ-17. ஐ-17. 180 00:12:26,997 --> 00:12:32,419 பி-11. பி-11. 181 00:12:32,503 --> 00:12:33,504 பிங்கோ! 182 00:12:34,630 --> 00:12:35,881 அது பிங்கோ. 183 00:12:44,681 --> 00:12:47,309 தி வின்சென்ட கிரீன் ஸ்டூடியோ 184 00:12:56,902 --> 00:12:58,904 உடற்பயிற்சி! மெல்லிதாகுங்கள், வின்னி கிரீனுடன். 185 00:13:01,073 --> 00:13:03,659 ஹை. ஆம், அடுத்த ஃபிட்னெஸ் வகுப்பில் நான் சேர விரும்புகிறேன், தயவுசெய்து. 186 00:13:03,742 --> 00:13:05,869 அதோ, அங்க இப்போ நடக்குதே, அது தான். 187 00:13:05,953 --> 00:13:07,120 ஒரே ஒரு வகுப்புக்கு எவ்வளவு? 188 00:13:08,121 --> 00:13:10,332 இது தான் நீங்கள் முதல் முறையா வின்சென்ட்ஸ் ஸ்டூடியோ வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்? 189 00:13:10,415 --> 00:13:13,627 ஏனெனில் அது ஒரு வகுப்பு இல்லை. அது ஒரு அனுபவம். 190 00:13:13,710 --> 00:13:15,921 சரி. வந்து, ஒரு அனுபவத்துக்கு எவ்வளவு? 191 00:13:16,588 --> 00:13:18,924 வின்சென்ட் இங்கு வந்து வார்ம்-அப் செய்வதை மிகவும் சிபாரிசு செய்கிறார். 192 00:13:19,007 --> 00:13:20,551 இல்லையெனில், அது ரொம்ப ஆபத்தானது. 193 00:13:20,634 --> 00:13:24,096 அவர் வயதான பெண்மணிகளுக்கான குறைந்த பாதிப்பு உள்ள வகுப்பை நாளை காலை எடுக்கிறார். 194 00:13:25,013 --> 00:13:26,223 நான் ஏற்கனவே வார்ம் செய்தாச்சு. 195 00:13:28,141 --> 00:13:29,351 நல்வாழ்த்துகள். 196 00:13:32,813 --> 00:13:35,274 பயிற்சி வழியச்சுகளை உருவாக்குகின்றன 197 00:13:46,743 --> 00:13:48,412 நீங்க தயாரா? 198 00:13:57,880 --> 00:13:58,881 என் கூடவே இரு. 199 00:14:04,928 --> 00:14:06,972 ரோலிங், ரோலிங் 200 00:14:07,556 --> 00:14:09,057 நம் தோள்களை ரோல் செய்வோம் 201 00:14:09,141 --> 00:14:10,309 உங்களுக்கு வந்துவிட்டது! 202 00:14:10,392 --> 00:14:12,477 ரோலிங், ரோலிங் 203 00:14:12,978 --> 00:14:14,855 நம் தோள்களை ரோல் செய்வோம் 204 00:14:14,938 --> 00:14:15,981 இப்போது அந்த ஹரன்களை ஊதுங்கள்! 205 00:14:21,987 --> 00:14:23,197 ஊ! சா-சா-சா. 206 00:14:25,199 --> 00:14:27,826 சா-சா-சா! அந்த இடுப்புகளை அசையுங்கள். 207 00:14:27,910 --> 00:14:28,911 என்னுடன் ஆடவும். 208 00:14:30,537 --> 00:14:32,956 நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது என்னோடு ஆட ஒரு பெண்கூட தயாராக இல்லை. 209 00:14:33,040 --> 00:14:35,834 உங்களால் நம்ப முடிகிறதா? நான் எவ்வளவு கஷ்டப்பட்டு தேடியபோதும். 210 00:14:35,918 --> 00:14:38,045 -யாரும் அதை நம்பவில்லை. -ஆனால் இப்போது என்னைப் பாருங்க! 211 00:14:38,128 --> 00:14:39,880 பாதிவட்டமாக கையை மேலே சுத்துங்கள்! 212 00:14:40,547 --> 00:14:41,924 ஐந்து, ஆறு, ஏழு, எட்டு. 213 00:14:45,886 --> 00:14:47,346 ஹா! அந்த லாசோவை உருட்டுங்க! ஊ! 214 00:14:48,680 --> 00:14:50,140 இந்த பொய்களை வைத்துக் கொண்டு யாரோடு விளையாடுகிறான்? 215 00:14:50,224 --> 00:14:52,559 மற்ற பக்கம்! ஊ! மீண்டு சேர்ந்து! ஊ! 216 00:14:54,561 --> 00:14:57,814 மூச்சுவிட்டு, நடக்கவும். மூச்சுவிட்டு, நடக்கவும். 217 00:14:57,898 --> 00:14:59,942 மூச்சுவிட்டு, நடக்கவும்! 218 00:15:01,777 --> 00:15:03,195 அட, யாரோ வார்ம்-அப் செய்யவில்லை! 219 00:15:06,114 --> 00:15:09,117 வார்ம்-அப்பை செய்யாமல் இருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இல்லயா, மக்களே? 220 00:15:09,201 --> 00:15:11,870 -உன்னால் மூச்சுவிடமுடியும். மூச்சு விடு. -அது ஆபத்தாக அமையலாம். 221 00:15:13,330 --> 00:15:14,665 ஓ, இல்லை. 222 00:15:15,666 --> 00:15:17,084 நீ சொல்லவது யாருக்கும் கேட்காது. 223 00:15:17,167 --> 00:15:19,002 -இல்லை. -இப்போ நடக்கலாம், இளம் பெண்ணே. 224 00:15:19,586 --> 00:15:20,587 நட! 225 00:15:21,088 --> 00:15:23,674 -நீங்கள் அனைவரும் நடக்கிறீர்களா? -ஆம்! 226 00:15:23,757 --> 00:15:26,176 -நீங்கள் மூச்சுவிடுகிறீர்களா? -ஆம்! 227 00:15:26,260 --> 00:15:27,845 என் பின் பாகத்தை தட்டுகிறாயா? 228 00:15:27,928 --> 00:15:30,264 எங்கே பார்க்கலாம். என் பின்பாகத்தைத் தட்டு. 229 00:15:30,347 --> 00:15:32,975 தட்டு! தட்டு! பின் பாகத்தைத் தட்டு! 230 00:15:39,606 --> 00:15:41,859 யாருக்கோ ஏதோ அதிகமான கோபம் இருக்கு! 231 00:15:41,942 --> 00:15:46,864 அடுத்தது என்னன்னு தெரியும்! ஐந்து, ஆறு, ஏழு. ஹாம்மர் கர்ல்ஸ். பண்ணுங்க. 232 00:16:02,212 --> 00:16:03,505 ஹலோ, அன்பே. 233 00:16:03,589 --> 00:16:05,507 சும்மா உங்களோடு பேச வந்தேன். எல்லாம் நலம் தானே? 234 00:16:08,468 --> 00:16:09,511 நிச்சயமா. 235 00:16:10,846 --> 00:16:13,599 வழக்கமா, பிங்கோ இரவு உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் இரவாக இருக்கு. 236 00:16:15,934 --> 00:16:16,935 அது எப்படி? 237 00:16:17,895 --> 00:16:21,982 சரி, வழக்கமா நீங்க எப்போதும் வீடு திரும்பும்போது ஒரு குதியோட வருவீங்க. 238 00:16:23,150 --> 00:16:25,611 சில சமயம் ரிக்கார்டு பிளேயரில் எதையாவது போடுவீங்க. 239 00:16:26,570 --> 00:16:28,947 மற்றவர்களை வெற்றியாளர்களாக ஆக்குவதாலோ என்னவோ. 240 00:16:31,033 --> 00:16:32,618 இவ்வளவு எல்லாம் நான் யோசிச்சதேயில்லை. 241 00:16:33,118 --> 00:16:36,914 ஆனால் இன்னிக்கு அப்படி இல்ல. நீங்க நேர இங்கே கீழ வந்துட்டீங்க. 242 00:16:38,207 --> 00:16:40,709 ரிக்கார்டு பிளேயர் இல்லை, குதி யில்லை. 243 00:16:42,127 --> 00:16:43,128 நான் கவனிக்கவேயில்லை. 244 00:16:45,797 --> 00:16:47,216 என்ன ஒரு பிங்கோ இரவு தானே, இல்ல. 245 00:16:47,299 --> 00:16:48,884 அது வெறுமன பிங்கோ இரவு மட்டும் இல்ல, ஜான். 246 00:16:48,967 --> 00:16:50,969 அதோடு, இன்னிக்கு மட்டும் நீங்க இப்படி இல்லை. 247 00:16:51,053 --> 00:16:55,807 மரியா, சமீபகாலமா, என் கவனம் இங்கே இல்லைன்னா மன்னிச்சுடு. 248 00:16:55,891 --> 00:16:58,977 நீங்க வழக்கத்தைவிட அதிகமா வேலை பளுவுல இருக்கீங்கன்னு தெரியும். 249 00:16:59,061 --> 00:17:00,562 ஆமாம்... அது தான். 250 00:17:00,646 --> 00:17:02,856 ஆனால் நீங்க எப்போதுமே வேலை பளுவோடதானே இருந்திருக்கீங்க. 251 00:17:02,940 --> 00:17:04,858 ரொம்ப நல்லா சமாளிக்கக்கூடியவர், உண்மையில். 252 00:17:04,942 --> 00:17:08,194 உங்களையும் மீறி ஏதோ ஒண்ணு நடந்துகிட்டிருக்கு. 253 00:17:09,530 --> 00:17:12,491 எனக்குப் புரியுது. என்னால் சொல்ல முடியும். 254 00:17:13,492 --> 00:17:14,952 என்ன நடக்குது? 255 00:17:15,536 --> 00:17:17,079 நான் உங்களுக்கு உதவறேன். 256 00:17:17,162 --> 00:17:19,330 அதுக்கு தானே இந்த பூமியில் இருக்கேன். 257 00:17:29,842 --> 00:17:33,720 அது ஃசேக்கே. அவனுக்கு... 258 00:17:35,347 --> 00:17:39,393 ரகசியமா ஒரு யூதர் இல்லாதவரைக் காதலிக்கிறான். 259 00:17:39,476 --> 00:17:41,520 இப்போ சில மாதங்களாக நம்ம இருவர்கிட்டேயும் பொய் சொல்லியிருக்கான். 260 00:17:48,151 --> 00:17:52,990 ஆழமாக மூச்சுவிடுங்க. இன்னிக்கு நல்ல பயிற்சி. 261 00:17:54,116 --> 00:17:55,951 உங்க எல்லோரையும் பார்த்தா பெறுமையா இருக்கு. 262 00:17:57,870 --> 00:17:59,079 நீங்க வந்திருக்கீங்க, 263 00:18:00,038 --> 00:18:01,540 கடுமையா பயிற்சியும் செய்திருக்கீங்க. 264 00:18:01,623 --> 00:18:03,876 இதோ, ஆரம்பித்துவிட்டான், எங்களை பக்குவப்படுத்தும் வேலையை. 265 00:18:03,959 --> 00:18:08,213 நம்ம எளிதா செய்வோம், பக்கத்திலிருந்து பக்கம். 266 00:18:08,714 --> 00:18:10,632 நல்லா செய்யறீங்க, மக்களே. 267 00:18:10,716 --> 00:18:12,217 கடுமையா இப்போ ஏதோ செய்ய வக்கப் போறான். 268 00:18:12,301 --> 00:18:14,219 நீ இப்போ வெளியே போயிடு அவன் உன்னை பார்க்கும் முன்பு. 269 00:18:15,012 --> 00:18:16,930 நாங்க இங்கே எளிதானதை செய்யாமல் விடமாட்டோம். 270 00:18:17,014 --> 00:18:18,932 அது தான் பயிற்சியின் மிக முக்கியமான பகுதி. 271 00:18:19,433 --> 00:18:21,185 வாங்க. என்னோட சேர்ந்து பக்கவாட்டில் நீட்டுங்க. 272 00:18:21,268 --> 00:18:23,520 அப்புறம் தொடுங்க. இரண்டு. 273 00:18:24,605 --> 00:18:26,982 அப்புறம் இன்னொரு பக்கம். நல்லது. 274 00:18:28,650 --> 00:18:31,236 அப்புறம் மெதுவா தலை அசைவுகள். 275 00:18:34,781 --> 00:18:37,367 அதோடு என் சொந்த விஷயத்தை நான் இப்போது இங்கு பகிரப்போறேன். 276 00:18:38,535 --> 00:18:39,953 கீழே குனியுங்கள். 277 00:18:41,455 --> 00:18:43,582 அசையுங்கள். 278 00:18:45,000 --> 00:18:47,044 நான் இந்த வாரம் ஒரு விசேஷமான பெண்ணை தொலைத்துவிட்டேன். 279 00:18:49,379 --> 00:18:52,424 ஒரு ஆஸ்திரேலிய மேப்பவரின் வீட்டு தேவகதை 280 00:18:52,508 --> 00:18:54,718 மேரி எலிசபெத் என்ற பெயருடன் மனித உருவில் வந்தவர். 281 00:18:56,512 --> 00:19:01,975 அவருடைய நீண்ட ஆயுளுக்கும், அமைதியான மறைவிற்கும் நான் நன்றி கூறும் அதே சமயம், 282 00:19:03,185 --> 00:19:07,689 என்னுடைய மூன்று பழைய நண்பர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தோணுது. 283 00:19:08,857 --> 00:19:12,152 என்னுடன் எப்போதும் இருந்த மூன்று நண்பர்கள். 284 00:19:13,320 --> 00:19:17,699 சர்க்கரை, வெண்ணை மற்றும் உப்பு. 285 00:19:18,659 --> 00:19:20,244 மெதுவா குனிங்க, மூச்சுவிட்டுட்டே இருங்க. 286 00:19:21,161 --> 00:19:22,162 நல்லது. 287 00:19:23,747 --> 00:19:25,249 நான் என்ன செய்தேன் தெரியுமா? 288 00:19:26,875 --> 00:19:29,795 நான் அதுக்கு பதிலா இங்கே வந்துட்டேன். 289 00:19:30,379 --> 00:19:31,588 இங்கே வந்தேன். 290 00:19:32,256 --> 00:19:37,052 இன்னும் ஒரு ஆரோக்கியமான், மேன்மையான வாழ்க்கைக்கு, 291 00:19:38,053 --> 00:19:39,304 இன்னும் ஒரு படி நெருங்கி வருவது. 292 00:19:40,264 --> 00:19:41,265 மற்றய பக்கம். 293 00:19:44,059 --> 00:19:47,271 ஒ, அந்த குட்டி இங்கே இருந்தார், ஒரு கைடாக. 294 00:19:48,230 --> 00:19:52,067 நான் நஷ்டப்படப் போறேன்னு சொல்வதற்கு. 295 00:19:52,693 --> 00:19:54,319 நாம அதைப் பத்தி எதையும் செய்ய முடியாது. 296 00:19:55,362 --> 00:19:59,533 இழப்பு, வலி, வருத்தம். 297 00:20:01,702 --> 00:20:02,703 வலது கை முட்டி. 298 00:20:04,162 --> 00:20:05,789 ஆனால் மாற்றமே அப்படிதான். 299 00:20:07,666 --> 00:20:08,667 வளர்ச்சி. 300 00:20:10,794 --> 00:20:12,087 நம்பிக்கை. 301 00:20:13,005 --> 00:20:14,965 ஆனால், நீங்க முயற்சித்தால் தான் கிடைக்கும். 302 00:20:15,883 --> 00:20:16,884 இடது கை முட்டி. 303 00:20:18,468 --> 00:20:21,638 எனவே, நீங்கள் ஒரு விஐபி உறுப்பினராக கையெழுத்திடுங்கள். 304 00:20:23,307 --> 00:20:26,310 அப்படிச் செய்தால் மட்டுமே உங்களுக்கு எல்லா வாரங்களும் இடம் கிடைக்கும். 305 00:20:26,393 --> 00:20:29,062 பின்னர் வானளவு கொட்டி தீர்க்கலாம். 306 00:20:30,939 --> 00:20:34,443 அப்புறம் நான் என்ன சொல்வேன்னு உங்களுக்குத் தெரியும், அது உண்மையுன்னும் தேரியும். 307 00:20:34,526 --> 00:20:38,113 நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன், நாம்... 308 00:20:38,197 --> 00:20:41,033 கால் தசைகளுக்கு பயிற்சி கொடுப்போம். 309 00:20:41,116 --> 00:20:42,409 நல்லது 310 00:20:49,166 --> 00:20:52,252 அட. நீங்க இவ்வளவு நேரம் சானா அறையில இருத்திருக்கணும். 311 00:20:52,336 --> 00:20:54,338 -என்ன? -அதுல பொருள் இருப்பது போல... 312 00:20:54,922 --> 00:20:57,799 உங்க அப்பாவின் இறுதி சடங்கு நடக்குறப்போ, நீ அதை விட்டுட்டு பயிற்சி செய்யப் போனியா? 313 00:20:57,883 --> 00:21:01,845 -இல்ல! இல்லையில்லை. இல்லவேயில்லை. -பயிற்சிக்குப் பின் வரும் பொலிவு உன்னிடம் இருக்கே. 314 00:21:01,929 --> 00:21:03,639 -இல்ல. நான் அப்படி... -நீ போன, சரிதானே? 315 00:21:03,722 --> 00:21:05,390 -இல்ல, நான் அப்படி... நான் போகலை. -கடவுளே, ஷீலா. 316 00:21:05,474 --> 00:21:07,809 நான்... எனக்கு உடம்பு சரியாயில்லை. அதனால... 317 00:21:08,393 --> 00:21:09,645 கடவுளே. நீ நலமா? 318 00:21:09,728 --> 00:21:11,396 கண்ணே? கண்ணே? நீ நல்லாயிருக்கியா? 319 00:21:11,980 --> 00:21:13,941 -மாயா எங்க? -இங்கே தான் எங்கேயோ இருக்கா. 320 00:21:14,024 --> 00:21:15,275 என்ன? 321 00:21:15,359 --> 00:21:16,443 அவள் எங்கே போனாள்? 322 00:21:16,527 --> 00:21:18,820 சரி, நீ நிஜமாவே என்னை இப்போது பயமுறுத்துகிறாய், 323 00:21:18,904 --> 00:21:21,907 அதனால, நாம ஒரு வினாடி உட்கார்ந்து பேசுவோம், சரியா? என்ன சொல்ற? 324 00:21:21,990 --> 00:21:24,076 நான் உனக்குக் கொண்டு வரேன்... அவங்க கிட்ட உணவு ரொம்ப இல்லை. 325 00:21:24,159 --> 00:21:26,036 நான் உனக்கு குடிக்க எதுவும் கொண்டு வரேன். இங்கேயே இரு. 326 00:21:34,837 --> 00:21:37,381 மன்னிக்கணும். மாயாவைப் பார்த்தீங்களா, என் மகள்? அவளைப் பார்த்தீங்களா? 327 00:21:37,464 --> 00:21:40,759 என் மகள், மாயாவைப் பார்த்தீங்களா? அவள் இங்க தான்... இல்ல? 328 00:21:40,843 --> 00:21:44,847 ஹை. என் சின்ன பெண், மாயாவை பார்த்தீங்களா? அவள் இங்க... இல்லையா? 329 00:21:44,930 --> 00:21:47,683 என் மகளை பார்த்தீங்களா? பார்த்தீங்களா? 330 00:21:47,766 --> 00:21:50,060 ச்சே! மாயா! 331 00:21:51,478 --> 00:21:54,022 நல்லவளாக நடந்துக்கோ, உன் மாமாவிற்கு ஒரு முத்தம் கொடு. 332 00:21:54,982 --> 00:21:56,733 என் மகளைத் தொடாதே! 333 00:21:57,526 --> 00:21:58,902 அன்பே, நீ அவனை முத்தமிட வேண்டாம். 334 00:21:58,986 --> 00:22:01,613 நீ செய்ய விரும்பாதது எதையும் செய்யாதே. 335 00:22:13,876 --> 00:22:15,419 கடவுளே. 336 00:22:15,502 --> 00:22:18,547 அவன் தலைமுடி என் மகளின் முடியைவிட நீளமா இருக்கு. என்ன பொம்பளை அவன். 337 00:22:18,630 --> 00:22:20,424 உங்க குரலை குறைச்சுக்கங்க. 338 00:22:23,552 --> 00:22:24,887 இந்த பின்பக்கம் வேணும். 339 00:22:25,470 --> 00:22:27,556 -என்னை இடிப்பவனே. -அது... சரி. 340 00:22:27,639 --> 00:22:28,932 போகலாம் வா. 341 00:22:31,935 --> 00:22:32,936 உம்-ம். 342 00:22:36,148 --> 00:22:39,026 ஆ, என் செல்லமும், போர்டும் சேர்ந்து என்னை எழுப்பிட்டாங்களா. 343 00:22:39,568 --> 00:22:41,236 என்ன ஒரு அதிசய சம்பவம். 344 00:22:45,240 --> 00:22:48,118 -இல்லை. -ஆம். 345 00:22:48,202 --> 00:22:49,703 நீ இந்த ஆளோட திரும்பவும் போறயா? 346 00:22:49,786 --> 00:22:52,331 என்னால் இதே மாதிரி போய்கிட்டே இருக்க முடியாது. 347 00:22:52,831 --> 00:22:56,835 என் தலைமுடியில் மண்ணு எப்போதும் ஒட்டுது 348 00:22:56,919 --> 00:22:59,254 அதோடு அவள் மூஞ்சியும் என் முகத்துல. 349 00:23:00,005 --> 00:23:01,715 என் மேலேயே எனக்கு வெறுப்பு வருது. 350 00:23:01,798 --> 00:23:03,634 உன் மேலையும் அது வெறுப்பு வரச் செய்யுது! 351 00:23:04,593 --> 00:23:07,304 கண்ணே. வெறுப்புங்கிறது மிக வலிமையான வார்த்தை. 352 00:23:07,387 --> 00:23:09,973 ஒரு தடவையாவது வெற்றி பெறும் பக்கம் இருக்க விரும்புறேன்! 353 00:23:10,057 --> 00:23:12,935 ஆமாம், உனக்கு அது கேட்குதா? நீ மோசமாக தோற்பவன். வா போகலாம். 354 00:23:13,018 --> 00:23:15,229 கண்ணே, நீ அந்த ஆளோட போக வேண்டிய அவசியம் இல்லை. 355 00:23:15,312 --> 00:23:17,523 உனக்கு இடம் வேணும்னால், நாம இடம் கண்டுபிடிப்போம். 356 00:23:18,106 --> 00:23:19,691 அவள் எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டாள். 357 00:23:21,693 --> 00:23:25,739 நாம அதை திருப்பி எடுத்துப்போம். கர்மா அது இதுன்னு சொல்றாங்களே. 358 00:23:27,157 --> 00:23:28,992 இன்னொரு வழியும் இருக்கு. 359 00:23:29,076 --> 00:23:31,912 வா, போகலாம். இங்கிருந்து போகலாம்! நான் உனக்கு புதுசு வாங்கித் தரேன். 360 00:23:32,663 --> 00:23:33,914 எனக்குத் தெரியலை, கேரி.கேரி 361 00:23:35,916 --> 00:23:38,877 நீ என்ன, என்னோட விளையாடுறியா? 362 00:23:39,503 --> 00:23:41,421 என்னை இப்படி இழுத்து பிடிச்சன்னா? 363 00:23:41,505 --> 00:23:42,589 -திரும்பவுமா! -நிறுத்து! 364 00:23:45,592 --> 00:23:48,762 நான் இல்லாமல், நீ வெறும் சிறுக்கிதாங்கிறது உனக்கு இன்னுமா புரியலை? 365 00:23:49,346 --> 00:23:50,347 நீ எதுவும் இல்லை. 366 00:23:51,181 --> 00:23:52,182 ஹே. 367 00:23:52,683 --> 00:23:57,145 உலகத்துல, ஒரு ஆண் என்பவன், ஒரு புள்ளிதான் என்பதை நாங்க இந்த வீட்டுல புரிந்து கொண்டிருக்கோம். 368 00:23:57,229 --> 00:24:00,691 ஆனால், பெண்கள் தான் அடிமட்டத்திலிருந்து நாம் என்கிற இந்த கட்டடத்தை கட்டுறாங்க. 369 00:24:00,774 --> 00:24:03,443 நமக்கு வலு கொடுக்கும் எலும்புகளை வளர்க்கறாங்க. அதனால, நீ பெண்கள் சொல்றதை கேட்கலைன்னா, 370 00:24:03,527 --> 00:24:05,737 இந்த வீட்டுல உனக்கு பல பிரச்சினைகள் வரும். 371 00:24:13,787 --> 00:24:14,872 நீ என்ன நினைக்கிற, பன்னி? 372 00:24:17,791 --> 00:24:19,126 கேரி, வெளியே போயிடு. 373 00:24:45,569 --> 00:24:47,905 அவங்க எப்படி இவ்வளவு நாட்கள் தாக்குப் பிடிச்சாங்களோ, தெரியலை. 374 00:24:48,655 --> 00:24:50,908 இது ரொம்ப வலியைத் தரும் ஒரு பாதிப்பு. 375 00:24:52,201 --> 00:24:55,454 உன் ஆண் விரை உள்ளக்குள்ல பலூன் மாதிரி ஊதி முறுக்கிக்குச்சுன்னா எப்படியிருக்கம், யோசி. 376 00:24:55,537 --> 00:24:58,332 சரி, இப்போ இவ்வளவு தான் என்னால கற்பனை செய்ய முடியும், டாக். 377 00:24:58,415 --> 00:25:01,293 எங்களால அவங்க ஓவரியை காப்பாத்த முடியலை. அதுல இரத்த ஓட்டம் இருக்கலை. 378 00:25:01,376 --> 00:25:03,795 புரியுது, ஏன்னா முறுக்கிட்டு இருந்திருக்கே. புரியுது. 379 00:25:03,879 --> 00:25:08,300 நல்ல செய்தி என்னன்னா, இன்னொன்று நல்ல ஆரோக்கியமா இருக்கு. ஒண்ணு போதுமானது. 380 00:25:08,967 --> 00:25:09,968 போதுமா? 381 00:25:10,677 --> 00:25:12,012 இன்னும் சில குழந்தைகள் பெறுவதாக இருக்கீங்களா? 382 00:25:12,095 --> 00:25:14,306 குழந்தைகளா? நிச்சயமா. 383 00:25:14,389 --> 00:25:16,808 ஆம், நாங்க அதை திட்டமிடலாம். ஆம், உண்மையா. 384 00:25:17,309 --> 00:25:20,270 இங்க அவங்களோட இரத்தம் மிக உயர்ந்த அளவுல வேலை செய்யுது. 385 00:25:20,354 --> 00:25:23,190 ஆம், அவங்க எப்போதும் உடற்பயிற்சி செய்வாங்க, 386 00:25:23,273 --> 00:25:26,818 அதோட அவங்க எப்போ எதுவும் சாப்பிடுவாங்களோ, தெரியாது. 387 00:25:26,902 --> 00:25:30,197 அவங்களுக்கு இரத்த சோகை இருக்கு. இந்த எலெக்டிரோலைட் அளவு சரியாயில்லை. 388 00:25:30,280 --> 00:25:31,281 ஆமாம். 389 00:25:31,907 --> 00:25:35,369 நான் சிகப்பு இறைச்சியையும், ஓய்வையும் தான் சிபாரிசு செய்வேன். 390 00:25:36,286 --> 00:25:37,538 சரி, ஆமாம். 391 00:25:37,621 --> 00:25:40,457 ஹே. பாருங்க, அவள் முழிச்சிருக்கா. 392 00:25:40,541 --> 00:25:42,084 அவர் சொல்வது எதுவும் கேட்டுதா, கண்ணே? 393 00:25:44,753 --> 00:25:45,796 கொஞ்சம் கேட்டுது. 394 00:25:45,879 --> 00:25:50,175 அப்படியா? உன் ஓவரிகளில் ஒன்று ஏதோ ஒரு காரணத்துக்காக முறுக்கிக்கொண்டது. 395 00:25:51,176 --> 00:25:52,803 டாக், எதனால இப்படி நடந்ததுன்னு சொன்னீங்க? 396 00:25:53,345 --> 00:25:55,430 அது ஏன் அப்படி நடக்குதுன்னு நமக்குத் தெரியாது. 397 00:25:55,514 --> 00:25:56,515 ஆமாம். 398 00:25:58,016 --> 00:26:00,644 அவர் நிஜமாகவே நல்ல டாக்டர். நமக்கு உதவியா இருக்கிறார். 399 00:26:00,727 --> 00:26:02,020 மாயா நல்லாயிருக்காளா? 400 00:26:03,230 --> 00:26:05,649 அவள் தூங்கிட்டு இருக்கா, பாதுகாப்பா இருக்கா. 401 00:26:06,400 --> 00:26:08,318 இநப்போ நான் உன்னை பார்த்துக்க போறேன், சரியா? 402 00:26:08,944 --> 00:26:10,696 உனக்கு ஓய்வு தேவை, கேட்குதா? 403 00:26:11,321 --> 00:26:13,866 நீ நிறைய ஓய்வு எடுத்துக்கணும். 404 00:26:14,366 --> 00:26:16,076 உன்னை குண்டாக்க வேண்டும். 405 00:26:19,454 --> 00:26:22,833 டேனி, நீங்க கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோங்க, நான் அவளைப் பார்த்துக்குறேனே? 406 00:26:22,916 --> 00:26:25,502 சரி. ஆம். சரி. 407 00:26:30,007 --> 00:26:31,008 ஹே. 408 00:26:32,718 --> 00:26:35,679 ஐஸ்கிரீம் உன் தொண்டைக்கு இதமாக இரு்ககும் என்று நினைத்தேன். 409 00:26:38,265 --> 00:26:39,516 சரி. 410 00:26:55,991 --> 00:26:58,035 நல்லது. ஆம். அப்படிதான். 411 00:27:04,124 --> 00:27:05,125 ஷீலா, நான்... 412 00:27:06,752 --> 00:27:07,753 ஒ, அம்மா, நீங்க... 413 00:27:10,547 --> 00:27:13,258 நீ எதுவும் சொல்ல வேண்டாம். பரவாயில்லை. 414 00:27:22,184 --> 00:27:23,393 சரி. 415 00:27:26,813 --> 00:27:27,940 நல்ல பெண். 416 00:27:35,072 --> 00:27:36,281 நல்லாயிருக்கா, ஹம்? 417 00:27:44,289 --> 00:27:45,290 பரவாயில்லையா? 418 00:27:46,667 --> 00:27:47,668 ஆமாம். 419 00:29:21,178 --> 00:29:23,180 தமிழாக்கம் அகிலா குமார்