1 00:00:06,006 --> 00:00:07,007 சான்டி ஃபீட் பிரீஸ்கூல் 2 00:00:07,090 --> 00:00:08,090 -ஓ, ஹை. -ஹை. 3 00:00:08,175 --> 00:00:09,510 நிஜமா நான் எதாவது சாப்படலாமா? 4 00:00:09,593 --> 00:00:14,890 சாப்பிடலாம். இன்னிக்கு அப்பாவின் ஆமாம் நாள், அதனால நீ என்ன கேட்டாலும் அப்பா, ஆமாம்னு சொல்வேன். 5 00:00:14,973 --> 00:00:16,600 ஒரு அளவோட கேட்கணும். 6 00:00:17,726 --> 00:00:19,061 எனக்கு வானவில் கிடைக்குமா? 7 00:00:19,144 --> 00:00:23,649 ஆம். வானவில்லை ஆர்டர் செய்துவிட்டேன். கிடைக்கும் நேரம் தீர்மானிக்கப்படும். 8 00:00:23,732 --> 00:00:26,068 -வேறு என்ன? -எனக்கு மெர்மேய்ட் வேண்டும். 9 00:00:26,151 --> 00:00:28,278 ஓ, நீ இதை ரொம்ப சுலபமா ஆக்குற. நாம கடற்கரைக்குப் போகலாம். 10 00:00:28,362 --> 00:00:30,822 நாம தண்ணீருல பார்க்கலாம், அதுல ஏதாவது மெர்மேய்டுகள் தென்படுறாங்களான்னு பார்ப்போம். 11 00:00:30,906 --> 00:00:31,907 வேறு என்ன? 12 00:00:32,698 --> 00:00:35,244 -ஹேம்பர்கர்ஸ்! -என்ன? 13 00:00:35,327 --> 00:00:37,287 எனக்கு மதிய உணவுக்கு ஹேம்பர்கர்ஸ் வேண்டும். 14 00:00:37,371 --> 00:00:40,249 ஓ, மாயா, நாம ஹேம்பர்கர்ஸ் சாப்பிடுவதில்லைன்னு உனக்குத் தெரியுமே. 15 00:00:40,332 --> 00:00:43,335 நீ வெஜ்ஜி பர்கருக்கு ஒத்துக்கிட்டால் நாம ஆர்கானிக் மார்கெட்டுக்கு போய் சாப்பிடலாம். 16 00:00:43,418 --> 00:00:45,045 அம்மா ஹேம்பர்கர்ஸ் சாப்பிடுவாங்க. 17 00:00:45,796 --> 00:00:49,800 இனியவளே, உங்க அம்மா ஹேம்பர்கர்ஸ் சாப்பிட மாட்டாங்க. 18 00:00:49,883 --> 00:00:52,219 அம்மா தான் அது என் உடம்புக்கும் உள்ளத்துக்கும் நல்லதில்லைன்னு 19 00:00:52,302 --> 00:00:54,429 சாப்பிடுவதை நிறுத்தச் செய்தார். 20 00:00:54,930 --> 00:00:58,433 ஒரு முறை, அம்மா மூன்று முழு ஹேம்பர்கர்களை சாப்பிட்டார். 21 00:00:58,934 --> 00:01:00,227 ஆனால் நான் ஒண்ணுதான் சாப்பிட்டேன். 22 00:01:00,310 --> 00:01:01,770 ஆனால் எனக்கு அது பிடித்தது. 23 00:01:02,855 --> 00:01:04,438 மாயா, நீ எங்கிட்ட உண்மையை தான் பேசணும். 24 00:01:04,522 --> 00:01:06,817 இது ஏதாவது உன் கனவுல நடந்ததா, என்ன? 25 00:01:06,900 --> 00:01:10,362 இல்லை, உண்மையாக நடந்தது. மெர்மேய்டுகளைப் போல. 26 00:01:18,161 --> 00:01:19,663 ரூம்மேட்டுகள் தேவை 27 00:01:23,083 --> 00:01:24,710 என்ன பண்ணுற, கண்ணே? 28 00:01:25,627 --> 00:01:28,046 "ரூம்மேட்டுகள் தேவை" என்று எழுதினால் போதாதா? 29 00:01:28,130 --> 00:01:31,008 அதாவது நான் என்ன நினைச்சேன்னா? ரூம்மேட்டுகள் தேவை... தேவைதானே. 30 00:01:31,091 --> 00:01:32,634 நாசமாப்போச்சு போ. 31 00:01:33,468 --> 00:01:34,761 நல்லாதான் இருந்தது, அன்பே. 32 00:01:34,845 --> 00:01:37,639 இல்லை. அது பொய். எல்லாம் பொய்! 33 00:01:37,723 --> 00:01:41,852 டை, நீ இதைப் பத்தியே பசுறதை நிறுத்தணும். நீ நிஜமா வீட்டையே மோசமானதாக மாத்துற. 34 00:01:42,603 --> 00:01:44,813 புது புராஜெக்டுகள் இருந்தால் நான் இளைப்பாறுவேன். 35 00:01:44,897 --> 00:01:46,356 சரி, இது வேலைக்கு உதவலை. 36 00:01:46,440 --> 00:01:47,691 ஏன்னா நான் அதை சொதப்பிட்டே இருக்கேன்! 37 00:01:50,736 --> 00:01:53,113 நாம ஒருவரை பிளாக்மெயில் செய்யறோம், டூட். 38 00:01:53,197 --> 00:01:57,159 அதுவும், ஒரு பெரும் தொகைக்கு. அதுவும், கருப்புப் பணம். 39 00:01:57,242 --> 00:02:00,120 நீ ஏன் ரகசியமா பேசுற? இங்க இனி நம்மைத் தவிற வேறு யாரும் இல்லையே. 40 00:02:01,496 --> 00:02:02,789 எனக்குத் தெரியாது. 41 00:02:02,873 --> 00:02:07,336 சரி, உனக்கு கிறுக்கு பிடிக்குது. நீ நேர்மறையா சிந்திக்கணும். 42 00:02:08,044 --> 00:02:10,464 அவள் மட்டும் பணத்தை கொடுத்துட்டானா, கண்ணே, நமக்கு பிரச்சினையில்லை. 43 00:02:10,547 --> 00:02:13,634 அப்படியா? அவள் கொடுக்கலைன்னா? அப்போ நாம என்ன செய்யறது? 44 00:02:13,717 --> 00:02:15,802 நாம அவள் வாழ்க்கையை பாழாக்குவோம்! அப்போது சமமாகிடுவோமே! 45 00:02:16,803 --> 00:02:20,015 ஒரு மூன்றாவது தேர்வும் இருக்கு, பன். அதையே நமக்கு எதிரா திருப்பிவிட்டா? 46 00:02:20,641 --> 00:02:23,060 அவள் சாமர்த்தியசாலி, மற்றும் நயவஞ்சகக்காரி. 47 00:02:24,561 --> 00:02:26,980 நாம மெக்சிக்கோ போகணும். சத்தமில்லாம கொஞ்சம் நாள் இருக்கணும். 48 00:02:27,064 --> 00:02:28,565 நம்ம பாஸ்போர்ட்டுகளை எடுத்துக்கலாம். 49 00:02:28,649 --> 00:02:31,693 சரி, ஆனால் அதுக்கெல்லாம் ரொம்ப நாளாகும். போலிகளை வேணும்னா வாங்கலாம். 50 00:02:31,777 --> 00:02:35,948 ரிச்சி போலிகளை தயார் செய்யறான், ஆனால் ஏற்கனவே மெக்சிக்கோவிலே இருக்கானே, அவனை எப்படி பிடிக்க? 51 00:02:36,031 --> 00:02:38,283 சரிதான், முடிவாயிடுச்சு. நாம இங்கிருந்து வெளியேறுகிறோம். 52 00:02:38,367 --> 00:02:40,619 நாம இருவருக்குமே கொஞ்சம் மாறுதல் தேவை. 53 00:02:41,537 --> 00:02:45,958 25,000 டாலர்களா? இவங்களுக்குக் எல்லாம் தலைக் கெட்டுவிட்டதா? 54 00:02:46,041 --> 00:02:47,376 உனக்கு என்ன ஆச்சு? 55 00:02:47,459 --> 00:02:50,796 பணத்தைப் பத்தி இல்லை. பணம் கிடக்கு... அதுக்குப் பின்னாடி இருக்கும் நோக்கம் தான். 56 00:02:50,879 --> 00:02:53,549 இது போல நடந்துக்கலாம்னு நினைக்கிறவன் என்ன மாதிரி ஆளாக இருக்கணும்? 57 00:02:54,258 --> 00:02:56,343 தீயஎண்ணத்தோடு குழப்பத்தை உண்டாக்குறானே. 58 00:02:56,969 --> 00:02:58,720 நீ தான் அந்த மாதிரி ஆளு. 59 00:02:59,805 --> 00:03:03,851 அதை புரிந்து கொள்வது கஷ்டம் தான், ஆனால் நமக்கு அவகாசம் இல்லை. 60 00:03:03,934 --> 00:03:05,894 அவங்க சொன்னது பிரகாரம் இரண்டு நாட்கள் கெடு இல்லையெனில் எல்லோருக்கும் அனுப்பிடுவாங்களாம். 61 00:03:05,978 --> 00:03:08,897 அவங்களுக்கு இது எப்படி கிடைச்சுது? அதை தான் நான் புரிஞ்சுக்க முயற்சி செய்கிறேன். 62 00:03:08,981 --> 00:03:10,816 யாருக்குத் தெரியும்? அவங்களுக்கு அது கிடைச்சுதுங்குறது தான் அதுல விஷயம். 63 00:03:10,899 --> 00:03:15,195 அதோடு, நாம அவங்களுக்கு அந்த பணத்தைத் தரலைன்னா, எல்லோரும் அதை பார்ப்பாங்க. 64 00:03:18,031 --> 00:03:19,157 நம்மை பார்ப்பாங்க. 65 00:03:22,286 --> 00:03:23,537 எங்க அப்பா உயிரையே எடுத்துக்கிட்டார். 66 00:03:27,249 --> 00:03:30,377 அது ரொம்ப கொடுமையான விஷயங்குறதால அப்படி தான் நடந்ததுன்னு நாங்க சொல்றது இல்லை. 67 00:03:30,460 --> 00:03:32,296 ஆனால், அப்படி தான் அவர் செய்தார். 68 00:03:33,130 --> 00:03:36,466 இனி தாங்க முடியாது, அல்லது அவசியமில்லை என்பதாக 69 00:03:36,550 --> 00:03:41,513 அவருடைய வாழ்க்கையில் ஒரு தனிப்பட்ட பாகம் இருந்தது. 70 00:03:42,472 --> 00:03:43,473 கேட்கவே கஷ்டமா இருக்கு. 71 00:03:44,016 --> 00:03:45,058 எனக்கும் தான். 72 00:03:47,436 --> 00:03:53,025 நான் ஏதாவது ஒரு... குறி கிடைக்குமான்னு தேடுகிறேன். 73 00:03:53,108 --> 00:03:56,361 ஒரு புதிய பாதையா. வேறு வழியா. 74 00:03:57,362 --> 00:03:58,989 ஒருவேளை இது தான் அந்த குறியாக இருக்கலாம். 75 00:04:00,282 --> 00:04:01,450 நீங்க என்ன சொல்ல வர்றீங்க? 76 00:04:01,533 --> 00:04:04,036 இதுவே நாம் செயலில் இறங்க நமக்கு கிடைத்த குறியீடாக இருக்கலாம். 77 00:04:05,287 --> 00:04:07,831 அல்லது எதுவும் செய்யாம இருப்பதற்கோ. 78 00:04:08,540 --> 00:04:14,046 எதுக்கு நிற்கும் திறன் இல்லையோ, அது தானே விழுவதற்கு ஒரு சந்தர்ப்பம் தரணும். 79 00:04:14,630 --> 00:04:18,884 அப்போது தான் நாம் மறுபடி கட்ட முடியும். 80 00:04:20,719 --> 00:04:23,597 நாம ஒன்று சேர்ந்தால். நாம வலிமையானவர்கள், ஷீலா. 81 00:04:27,017 --> 00:04:28,310 நான் உன்னுடன் இருக்க விரும்புகிறேன். 82 00:04:30,270 --> 00:04:32,064 இதுவே நமக்கு ஒரு ஆரம்பமாக அமையலாம். 83 00:04:37,486 --> 00:04:40,364 என்ன சொல்கிறீர்கள், அதெல்லாம் நடக்காது. 84 00:04:40,447 --> 00:04:45,452 என்ன, நாம் நம்ம தொழில், அதோட இதுவரை வாழ்ந்த வாழ்க்கையெல்லாத்தையும் ஒழிக்கறதுக்கா? 85 00:04:45,536 --> 00:04:47,913 நாம அப்படிப்பட்டவங்க இல்லை. அது அவங்களுக்குத் தெரியும். 86 00:04:48,413 --> 00:04:49,665 அவங்களுக்கு என்னைத் தெரியும்னு நினைச்சிட்டிருக்காங்க. 87 00:04:50,415 --> 00:04:52,584 ஆனால் நிஜமா என்னை தெரிந்த ஒருத்தி நீ மட்டும் தான். 88 00:04:53,585 --> 00:04:55,379 இன்னும் இங்க நடப்பதை பார்க்க நீ என்னை அனுமதிச்சதுக்கு அப்புறம்... 89 00:04:55,462 --> 00:04:56,880 வந்து, நான் உண்மையில் உங்களை அனுமதிக்கலை... 90 00:04:56,964 --> 00:04:59,007 நீயும் என்னைப் பத்தி அதையே சொல்லலாம். 91 00:05:02,261 --> 00:05:03,303 இது பைத்தியக்காரத்தனம்னு எனக்குத் தெரியுது. 92 00:05:04,805 --> 00:05:10,561 நீ இதைப் பத்தி யோசித்து பாரு... ஒரு நாள் முழுக்க. 93 00:05:12,771 --> 00:05:18,110 வெறுமன அதை கற்பனை செய்து பாரு... வேண்டாம்னா விட்டுவிடலாம். 94 00:05:18,986 --> 00:05:20,195 நான் உன்னோடு இருக்கும்போது... 95 00:05:24,324 --> 00:05:26,076 அந்த நேரம் மட்டும் தான் நான் சுதந்திரமா இருக்கேன். 96 00:05:29,788 --> 00:05:32,457 நாம எப்போதும் அது போல உணரலாமே. 97 00:05:36,461 --> 00:05:37,629 நம்மை எது தடுக்கிறது? 98 00:05:46,054 --> 00:05:49,183 "அனோரெக்சியாவின் தீவிரமான மற்றொரு வகையான புலீமியாவினால் அவதிப்படுபவர்கள், 99 00:05:49,266 --> 00:05:54,062 உயர்ந்த-அளவு கலோரிகள் உள்ள உணவுகளை, வேகமாக, மறைத்து, ஒரே நேரத்தில் அதிகமாக உண்பதோடு, 100 00:05:54,146 --> 00:05:57,524 பெரும்பாலும் அது சுயமாக, கை கொண்டு உண்டாக்கியோ, 101 00:05:57,608 --> 00:06:01,778 அல்லது மருந்துகளின் உதவியுடனோ வாந்தி எடுத்தோ, அல்லது மலம் கழித்தோ வெளியேற்றிவிடுவார்கள். 102 00:06:01,862 --> 00:06:04,114 அப்பா, எனக்கு எப்போது ஹேம்பர்கர் கிடைக்கும்? 103 00:06:04,990 --> 00:06:06,783 மன்னித்துவிடு கண்ணே, இதோ இப்போ கிடைக்கும், சரியா? 104 00:06:06,867 --> 00:06:09,578 அதுவரை, நீ உன் மெர்மேய்ட் புத்தகத்தைப் படியேன்? 105 00:06:09,661 --> 00:06:10,787 நான் ஏற்கனவே படித்துவிட்டேன். 106 00:06:11,997 --> 00:06:13,165 சரி, அப்போ திரும்பவும் படி. 107 00:06:15,000 --> 00:06:18,629 "இது போன்ற எடை குறைப்பு முடற்சிகளால் எடையின் ஏற்றயிறக்கங்களில் கொண்டு விடுவதுடன், 108 00:06:18,712 --> 00:06:24,134 மிதமான, தீவிரமான மன அழத்தம், மாதவிடாய் இன்றி இருப்பதும், தன்னைறியாமல் திருடவும் செய்யலாம். 109 00:06:40,817 --> 00:06:42,110 சரி, சரி, சரி. 110 00:06:46,865 --> 00:06:48,992 சாமர்த்தியமான பெண்மணிகள் முட்டாள்தனமான தேர்வுகள் தைரியம் என்பது மூன்று எழுத்துக்களைக் கொண்டது 111 00:06:49,076 --> 00:06:50,160 ஒரு குழந்தையின் தார்மீக தீர்ப்பு 112 00:06:50,244 --> 00:06:51,828 அதோடு இந்த புதிய ஜெர்சிகளையும் வாங்கினோம், 113 00:06:51,912 --> 00:06:54,373 அவை இந்த, ஒரு வகை சொறசொறப்பான பாலியெஸ்டரால் செய்யப்பட்டுள்ளன. 114 00:06:54,873 --> 00:06:58,377 அவை ரொம்ப மஞ்சளா தெரியுது. மஞ்சள்ன்னா அப்படியே மஞ்சள். 115 00:06:58,460 --> 00:07:01,129 மிதமான மஞ்சள் இல்லை, ஆனால் அது... 116 00:07:01,213 --> 00:07:03,090 கொஞ்சம் வினோதமான, கடுகுப்பொடி மஞ்சள். 117 00:07:03,632 --> 00:07:07,427 உனக்குத் தெரியுமா? 118 00:07:07,511 --> 00:07:08,512 -ஆம். -மிகவும் வினோதமாக இருக்கு. 119 00:07:09,388 --> 00:07:12,307 அதாவது, எங்க பள்ளியிலே பயன்படுத்தும் நிறங்கள் கூட நீலமும், மஞ்சளும் தான். 120 00:07:12,850 --> 00:07:14,643 நீலத்தை தேர்ந்தெடுக்கலாம். அனைவருக்கும் பிடித்தது. 121 00:07:15,727 --> 00:07:16,937 எனக்கு மஞ்சள் பிடிக்கும். 122 00:07:18,105 --> 00:07:23,110 அது சூரியனை, சந்தோஷம், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை குறிக்கிறது. 123 00:07:24,611 --> 00:07:26,113 ஒரு புதிய அத்தியாயம். 124 00:07:26,196 --> 00:07:27,865 யாரும் அதிகம் விரும்பாத நிறம் அது. 125 00:07:29,074 --> 00:07:30,909 எனக்கு மிகவும் பிடித்த நிறம் எதுன்னு உனக்குத் தெரியுமா, ஃசேக்கே? 126 00:07:31,535 --> 00:07:33,453 இல்லையில்லை. என்ன ஆச்சு, அப்பா? 127 00:07:33,537 --> 00:07:34,997 மஞ்சள் தான். 128 00:07:35,581 --> 00:07:36,582 சரி. 129 00:07:36,665 --> 00:07:39,168 என் தந்தையிடம் ஒரு மஞ்சள் நிற கோல்ஃப் சட்டை இருந்தது, எப்போதும் அதை அணிந்தார். 130 00:07:40,210 --> 00:07:42,421 என் தாய் அவரிடம் சொல்லாமல் ஒரு நாள் அதை தூக்கி எறிந்துவிட்டார். 131 00:07:43,172 --> 00:07:44,882 அப்பாவை ஒரு பெண்ணைப் போல காணச் செய்கிறது என்று தாய் நினைத்தார். 132 00:07:46,717 --> 00:07:50,262 அவர் கண்களில் அது நல்லதல்ல. கெட்டது. 133 00:07:53,307 --> 00:07:56,602 சரி, அனைவரும் முடிச்சாச்சுன்னா, பசங்களா, நீங்க மேஜையை சுத்தம் செய்யறீங்களா? 134 00:07:56,685 --> 00:07:58,770 -சரி. -எனக்கு பிடித்த பாடல் என்னன்னு தெரியுமா? 135 00:08:00,522 --> 00:08:01,523 யாருக்காவது? 136 00:08:03,901 --> 00:08:05,569 முதல் மூன்றில் ஏதாவது ஒன்றாவது? 137 00:08:06,278 --> 00:08:08,697 புரியுது அப்பா. நீங்க ஒரு மர்மமான மனிதர். 138 00:08:12,159 --> 00:08:13,577 அம்மா? உங்களுக்கு ஒண்ணும் இல்லையே? 139 00:08:15,537 --> 00:08:16,622 அப்பாடி! ்அது பெரிய வலி. 140 00:08:16,705 --> 00:08:22,336 எல்லாம் சாதாரணம் தான், அன்பே. நடக்கப் போவதற்கு உடம்பு தன்னை தயார் செய்கிறது. 141 00:08:25,339 --> 00:08:32,346 உங்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் உங்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் 142 00:08:32,846 --> 00:08:37,726 உங்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் 143 00:08:37,808 --> 00:08:41,897 உங்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள் 144 00:08:41,980 --> 00:08:43,106 யேய்! 145 00:08:43,190 --> 00:08:45,234 நன்றி, மக்களே. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், நன்றி... 146 00:08:46,735 --> 00:08:47,986 -யேய்! -ஆம்! 147 00:08:50,614 --> 00:08:53,700 எங்கிட்ட எல்லாமே இருப்பதால் எனக்கு எதுக்காக நான் ஆசைப்படணும்னு தெரியலை. 148 00:08:53,784 --> 00:08:55,744 இன்னும் ஒரு பாட்டில் ஷாம்பேயின் மட்டும் சொல்லுவோமா, சரியா? 149 00:08:55,827 --> 00:08:57,037 நீங்க எல்லோரும் என்ன நினைக்கிறீங்க? 150 00:08:57,120 --> 00:08:59,790 -இன்னும் ஒன்று வேணும்னால் சாப்பிடலாம். -ஆம். சரி, நானும் தான். 151 00:08:59,873 --> 00:09:02,334 சரி, நாம அதைப் பார்ப்போம். நாம இப்போது கொண்டாடுகிறோம். 152 00:09:03,085 --> 00:09:05,963 ஓ, உனக்கு அந்த பாஸ்டா ப்ரைமாவீரா பிடிக்கலையா? அதிலிருந்து நீ எதுவுமே சாப்பிடவில்லையே. 153 00:09:06,046 --> 00:09:08,549 ஓ, இல்லை, சாப்பிட்டேன்! அதுல ரொம்ப கொழுப்பு. ரொம்ப வயிற்றை அடைத்துவிட்டது. 154 00:09:09,049 --> 00:09:11,218 எப்படி? அது வெறும் காய்கறிகளும், பாஸ்டாவும் தானே. 155 00:09:12,511 --> 00:09:14,638 மூழ்குவது என்றால் இப்படி தான் இருக்குமோ? 156 00:09:14,721 --> 00:09:17,391 ஆம், அவள் இனிப்பு சாப்பிடுவதற்காக இடத்தை ஒதுக்கலாம். 157 00:09:19,351 --> 00:09:21,186 அவங்க அதுக்காகதானே வேலையில் இருக்காங்க. 158 00:09:21,770 --> 00:09:24,815 மோல்டன் சாக்கலேட் லாவா கேக். 159 00:09:24,898 --> 00:09:26,650 நாங்க அதை முன்கூட்டியே ஆர்டர் செய்துட்டோம். 160 00:09:26,733 --> 00:09:28,986 எர்ணி ஆர்டர் செய்தார். 161 00:09:29,069 --> 00:09:32,281 லியோனா இதை முன்பதிவு செய்யும்போதே அதையும் முன்கூட்டியே ஆர்டர் செய்துட்டாள். 162 00:09:32,364 --> 00:09:34,283 ஓ, இருந்தாலும் கணக்குல சேர்த்திதான், எர்ண். 163 00:09:35,450 --> 00:09:38,704 அடடே. நல்லாயிருக்கு. விளம்பரப்படுத்தியது போலவே. 164 00:09:38,787 --> 00:09:42,291 அடடா. ஆம். இது நிஜமாகவே நல்லாயிருக்கு. 165 00:09:42,374 --> 00:09:44,251 அற்புதம்னு தான் சொல்லணும்! 166 00:09:44,334 --> 00:09:46,879 இப்போ. இப்போதே செய், அவங்க சாக்கலேட் போதையில் இருக்கிறபோதே. 167 00:09:46,962 --> 00:09:49,590 சரி, மாண்புமிகு... 168 00:09:49,673 --> 00:09:51,300 என்ன... இல்லை. 169 00:09:51,383 --> 00:09:53,385 மக்களே, நான் தான் சொன்னேனே, எனக்கு எதுவும் வேண்டாம்னு. 170 00:09:53,468 --> 00:09:56,138 சரி, இது உங்களுக்குத் தேவையில்லை. இது உங்களுக்கு வேண்டும். 171 00:10:00,267 --> 00:10:02,769 அட கடவுளே, ஷீலா. கடவுளே. இது ரொம்ப அதிகம். 172 00:10:02,853 --> 00:10:05,355 -என்னது அது? -ஆம், இப்போ எனக்குத் தெரியணும். இது என்னது? 173 00:10:05,939 --> 00:10:07,733 நான் உன்னை நம்ப முடியலை. 174 00:10:07,816 --> 00:10:10,235 கடவுளே, கிரெட்டா, அதை பையிலிருந்து வெளியே எடுங்க. 175 00:10:10,819 --> 00:10:14,948 -பாரு. -நல்லா இருக்கே. 176 00:10:16,074 --> 00:10:17,784 ஆம், ரொம்ப நல்லாயிருக்கு. 177 00:10:17,868 --> 00:10:20,746 நீ ஞாபகம் வச்சுகிட்ட. யாரு ஞாபகம் வச்சுக்குறாங்க? 178 00:10:21,622 --> 00:10:24,625 எனக்கு ஞாபகம் இருக்கு. நீங்க இதுக்கு தகுதியானவங்க தான். 179 00:10:26,084 --> 00:10:27,169 சரி, அவ்வளவுதான். 180 00:10:27,252 --> 00:10:30,130 இவங்க இருவருக்கும், இது பபிள்ஸில் பபிள்ஸ் நேரம், எர்ண். கிளம்பலாம். 181 00:10:30,214 --> 00:10:32,299 அது என்னது பபிள்ஸில் பபிள்ஸ் நேரம்? 182 00:10:32,382 --> 00:10:33,759 ஒரு ஆனால், இல்லை, மேலும் எல்லாம் கிடையாது. 183 00:10:34,968 --> 00:10:36,637 சரி, ஓரிரண்டு மோதல்கள். 184 00:10:37,513 --> 00:10:39,515 -நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா. -எர்ண். 185 00:10:59,201 --> 00:11:01,078 டூட், நீ இந்த கதையையெல்லாம் நம்புல இல்ல. 186 00:11:01,787 --> 00:11:03,372 ஆம், எனக்குத் தெரியும், ஆனால்... 187 00:11:04,081 --> 00:11:05,457 ஹே, அதை கதைன்னு சொல்லாத. 188 00:11:06,750 --> 00:11:08,585 எனவே, நாம எதுக்காக இங்க வந்திருக்கோம்? 189 00:11:09,670 --> 00:11:12,172 ஏன்னா... ஏன்னா... 190 00:11:15,050 --> 00:11:17,845 நான் இந்த விஷயத்தை நம்புலைன்னாலும், 191 00:11:17,928 --> 00:11:19,680 இங்க வந்திருப்பது எனக்கு கொஞ்சம் சமாதானத்தைத் தந்தது. 192 00:11:21,181 --> 00:11:24,726 இந்த மெழுகுவத்திகளும் மற்றும் மொத்த... 193 00:11:26,979 --> 00:11:28,397 உனக்குத் தெரியும். 194 00:11:28,480 --> 00:11:29,481 புனித அதிர்வுகளா? 195 00:11:33,277 --> 00:11:37,322 நான் நினைக்கிறேன் அது பீச் மாதிரிதான் ஆனால் கால் முடமானவர்களுக்கு. 196 00:11:45,080 --> 00:11:47,291 நாம செய்வது நம்ம இருவருக்குமே பிடிக்கவில்லை. 197 00:11:48,458 --> 00:11:49,710 ஆனால்... 198 00:11:51,420 --> 00:11:53,297 அது மட்டும் தான் நாம செய்திருக்கோம்னு இல்லையே. 199 00:11:56,300 --> 00:11:57,968 நாம நல்லதும் தான் செய்திருக்கோம். 200 00:11:59,553 --> 00:12:00,596 வேற விஷயங்கள். 201 00:12:01,763 --> 00:12:03,932 அது தான் எனக்கு தப்புன்னு தோணுது தெரியுமா? 202 00:12:05,225 --> 00:12:08,729 இந்த எழவுனால நாம உலகத்தின் சமநிலையையே மாத்திட்டோம். 203 00:12:11,481 --> 00:12:12,691 கர்ம விதிப்படி பார்த்தால். 204 00:12:15,068 --> 00:12:18,030 சரி, இது மோசமான யோசனையோ என்னவோ. 205 00:12:20,574 --> 00:12:21,783 நாம தப்பிக்கலாம். 206 00:12:21,867 --> 00:12:25,537 இல்லை, பொறு. இன்னும் ஒரு நிமிடம் அமைதியாக இரு. 207 00:12:33,462 --> 00:12:35,589 இங்க ரொம்ப அதிகமான வாசனையுள்ள ஊதுபத்தி ஏத்தியிருக்காங்க. 208 00:12:51,146 --> 00:12:52,898 -பபிள்ஸில் பபிள்ஸ்! -யேய்! 209 00:12:52,981 --> 00:12:55,234 -ஆம். -வாவா? உள்ளவா? 210 00:12:55,317 --> 00:12:57,736 -எங்களுக்கு இப்போ புரியுது. -சில்லுன்னு ஷாம்பேயின், சூடான தண்ணீர். 211 00:12:58,820 --> 00:12:59,821 ஆஹா, இது தான் சுகம். 212 00:13:00,322 --> 00:13:04,368 ஆம். ரொம்ப வலிமையா இருக்கு, ஆனால் ஆமாம். 213 00:13:04,451 --> 00:13:06,078 -ஆம், ஆம். -ஆம். 214 00:13:06,161 --> 00:13:08,956 -இந்த கோப்பைக்கு பிறகு நாங்க கிளம்பணும். -சரி, ஆம். 215 00:13:09,039 --> 00:13:11,250 இல்லை. நீங்க இன்னும் எதுவும் சாப்பிடலை. இந்தாங்க இன்னும் கொஞ்சம். 216 00:13:12,417 --> 00:13:14,753 எனவே, எப்படியானாலும் எனக்கு பரவாயில்லை. 217 00:13:14,837 --> 00:13:17,840 இது ஒரு உண்மையான, இதுவரை அனுபவிக்காத ஒன்று தான். 218 00:13:17,923 --> 00:13:21,176 எல்லாமே வித்தியாசமா இருக்கு, வெறும் உடலுறவு மட்டும் இல்லை. 219 00:13:21,260 --> 00:13:24,763 நான் மொத்த உலகத்தையே ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தோடு பார்க்கிறேன். 220 00:13:24,847 --> 00:13:26,014 உங்க வாழ்க்கையை மட்டுமா? 221 00:13:26,098 --> 00:13:28,600 இல்லை, எங்க வாழ்க்கை. கிரெட்டாவுடையதும் என்னுடையதும். 222 00:13:28,684 --> 00:13:29,685 சரிதானே, கண்ணே? 223 00:13:30,227 --> 00:13:34,398 அதோடு நல்ல தாம்பத்திய வாழ்க்கை தான் சந்தோஷத்துக்கு ஆதாரம் என்று நம்ப தொடங்கிட்டேன். 224 00:13:34,481 --> 00:13:35,566 நானும் ஒத்துக்குறேன். 225 00:13:35,649 --> 00:13:37,651 -அனைவரின் சந்தோஷத்துக்கும். -ஆம். 226 00:13:38,944 --> 00:13:41,864 நல்ல தாம்பத்தியம்ங்குறது என்னன்னு நீ தான் சொல்லணும், அப்படியானால். 227 00:13:41,947 --> 00:13:44,491 திருமதி. ஷீலா ரூபின் என்ன சொல்றாங்க? 228 00:13:45,325 --> 00:13:46,535 அதை எப்படி விளக்குவது? 229 00:13:47,619 --> 00:13:48,620 ஆம். 230 00:13:49,454 --> 00:13:50,581 என்ன? நான் ஆர்வமா இருக்கேன். 231 00:13:50,664 --> 00:13:53,500 வேண்டாம், நீங்கள் அவளை திணற செய்யறீங்க. அது நியாயம் இல்லை. 232 00:13:53,584 --> 00:13:56,211 ஓ, நான் நினைச்சேன், அது தான் விஷயம் இல்ல? 233 00:13:56,920 --> 00:13:57,921 சரி... 234 00:13:59,715 --> 00:14:00,716 வந்து... 235 00:14:03,510 --> 00:14:04,887 நல்ல தாம்பத்தியம் என்பது நல்ல தாம்பத்தியம் தான். 236 00:14:04,970 --> 00:14:08,932 அதை பார்க்கும்போதே தெரியும், அதாவது அதை உணரும் போதுன்னு சொல்லலாம். 237 00:14:09,433 --> 00:14:10,642 என்ன? 238 00:14:11,602 --> 00:14:13,020 இல்லை, நான்... 239 00:14:13,103 --> 00:14:17,065 நான் உன்னை நேசிக்கிறேன், ஆனால் அது சரியில்லை. 240 00:14:17,774 --> 00:14:20,152 -ஆ, சரி, அது வந்து ஒரு ஆரம்பம் தான். -அது சிறப்பான பதில்னு நினைக்கிறேன். 241 00:14:20,235 --> 00:14:21,695 நன்றி மக்களே. மிக்க நன்றி. 242 00:14:21,778 --> 00:14:22,988 சரி, இப்போது இதை என்னச் செய்யலாம்? 243 00:14:23,488 --> 00:14:27,951 யார் உன்னுடைய சிறப்பான காதலராக இருப்பார், கற்பனையிலோ, இல்ல நிஜத்திலோ? 244 00:14:28,535 --> 00:14:30,787 அட, இது நல்ல கேள்வியப்பா. சரி. 245 00:14:30,871 --> 00:14:32,539 என்னுடைய தேர்வு கோப்பர்நிகஸ்... 246 00:14:32,623 --> 00:14:34,958 நீ இப்போதே எல்லாத்தையும் சொல்லிடு. இப்போதே. 247 00:14:35,042 --> 00:14:37,419 நீ எந்தெந்த வகையில் உறவு கொள்ள விரும்புகிறாய், 248 00:14:37,503 --> 00:14:39,171 ஆனால் ஒருபோதும் அதையெல்லாம் சொன்னதே இல்லை என்பதைச் சொல்லு. 249 00:14:39,254 --> 00:14:42,758 ஆகட்டும். சொல்லிவிடு. அழித்துவிடு. அவங்க எல்லோரையும் ஓடச் செய். 250 00:14:42,841 --> 00:14:44,218 சரி, ஷீலா, நீ போ. 251 00:14:45,677 --> 00:14:46,678 ஆண்கள் முதல்ல. 252 00:14:47,262 --> 00:14:49,556 ஆமாம், சரிதான். ஆம், நான் போகிறேன். 253 00:14:49,640 --> 00:14:53,310 எனக்கு, என் உன்னதமான காதலி யாருன்னா, 254 00:14:55,395 --> 00:14:57,314 என் மனைவி, ஷீலா. 255 00:14:57,940 --> 00:14:58,941 அட, பாருடா. 256 00:14:59,525 --> 00:15:01,860 -என்ன? நான் உன்னை நேசிக்கிறேன். -அட, போதும் இதெல்லாம். 257 00:15:01,944 --> 00:15:03,820 -நீ அழகாதானே இருக்க? -நீ... 258 00:15:03,904 --> 00:15:07,658 உன்னுடைய உன்னதமான, கற்பனை காதலி நான், உங்க மனைவிதானா? 259 00:15:07,741 --> 00:15:09,201 இந்த பதில் ஏற்கக்கூடியதா இல்லையே. 260 00:15:10,327 --> 00:15:12,496 -சரி. -அது இனிமை, ஆனால் பாதுகாப்பானது. 261 00:15:12,579 --> 00:15:14,706 அட, அப்போ நான் என்னதான் சொல்லணும்னு நினைக்கிறீங்க? 262 00:15:14,790 --> 00:15:16,750 எனக்குப் புரியுது. 263 00:15:17,334 --> 00:15:20,045 உன்னைப் பாரேன். 264 00:15:21,713 --> 00:15:23,674 அவர் சொல்வது முற்றிலும் உண்மை தான். 265 00:15:27,052 --> 00:15:28,053 நன்றி, கிரெட்டா. 266 00:15:31,473 --> 00:15:35,310 ஹே, நீங்க எப்போதாவது உறவு கலப்பதைப் பத்தி யோசிச்சிருக்கீங்களா? 267 00:15:36,311 --> 00:15:38,689 அதாவது தம்பதிகள் மாறி உடலுறவு கொள்வதா? 268 00:15:39,398 --> 00:15:45,320 ரொம்ப நெருக்கமா இருக்கும் இரண்டு நண்பர்களோடு? 269 00:15:52,703 --> 00:15:57,291 நான் நினைக்கிறேன், எங்கள் இருவருக்குமே இப்போது 270 00:15:57,374 --> 00:16:02,462 வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது என உறுதியாகச் சொல்ல முடியும். 271 00:16:02,546 --> 00:16:04,047 -ஆமாம். இந்த மாலைப் பொழுது ரொம்ப நல்லாயிருந்தது. -ஆமாம். 272 00:16:04,131 --> 00:16:06,508 -நாம இதே போல மீண்டும் செய்வோம். நல்வாழ்த்துகள். -ஆம். 273 00:16:07,259 --> 00:16:09,094 ஹைபால்ஸ் 1 டாலர் சந்தோஷ நேரத்தில் மட்டும் 274 00:16:15,934 --> 00:16:17,477 நான் உங்களுக்கு எப்படி உதவலாம்? 275 00:16:19,563 --> 00:16:20,564 இப்போது சந்தோஷ நேரமா? 276 00:16:21,064 --> 00:16:22,065 இல்லை. 277 00:16:23,150 --> 00:16:24,860 திரும்ப எப்போது சந்தோஷ நேரம் வரும்? 278 00:16:24,943 --> 00:16:26,486 நாளைக்கு 4:00 மணிக்கு. 279 00:16:28,030 --> 00:16:29,239 நீங்க கனடா நாட்டவரா? 280 00:16:29,823 --> 00:16:31,825 ஹே, என்ன பேசுறீங்க, பாரத்து பேசுங்க. 281 00:16:33,202 --> 00:16:35,537 இல்லை. மன்னிக்கணும். அப்படியில்லை. 282 00:16:35,621 --> 00:16:37,873 நான் புதுசு. 283 00:16:39,833 --> 00:16:44,046 எனினும் இப்போ அது சந்தோஷ நேரம் இல்லை. 284 00:16:45,839 --> 00:16:48,008 ஆனாலும் ஹைபால்ஸ் இப்போ கிடைக்கும் இல்லையா? 285 00:16:48,091 --> 00:16:49,718 ஆமாம், அப்பா, கண்டிப்பா. 286 00:16:49,801 --> 00:16:52,971 சந்தோஷமில்லாத நேரத்தில் அதன் விலை என்ன? 287 00:16:53,555 --> 00:16:54,723 25 டாலர்கள். 288 00:16:58,227 --> 00:17:03,148 சரி, டீல். எனக்கு ஒரு ஹைபால் கொடுங்களேன். 289 00:17:05,358 --> 00:17:07,069 ஆம், சரி, ஆனால் எந்த வகை? 290 00:17:08,153 --> 00:17:09,154 பெரியது. 291 00:17:24,086 --> 00:17:27,214 மிக்க நன்றி. அதற்கு மன்னிக்கணும். 292 00:17:33,220 --> 00:17:38,725 எனவே, கேய்ட்லினிடம் என்ன சொன்ன? இது போல ஈரமா நனைந்து வீட்டுக்கு வந்ததைப் பத்தி. 293 00:17:40,018 --> 00:17:42,646 என்ன தெரியுமா? அவள் கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை. 294 00:17:42,729 --> 00:17:46,108 நான், அவளுடைய தொகையை இரண்டு மடங்காக செய்து, அதுக்கு மேல ஒரு டிப்பும் கொடுத்தேன். 295 00:17:46,191 --> 00:17:49,862 அடடே, பாருப்பா, பணத்தை இப்படி வாரி இறைக்கிறாயே. 296 00:17:49,945 --> 00:17:51,405 -ஓ, ஆமாம். -சக்கரைக்கட்டி அம்மா! 297 00:17:53,282 --> 00:17:55,951 அப்புறம் கிரெட்டாவின் ஹேன்ட் பேக். 298 00:17:56,034 --> 00:17:57,703 அது தான். அதுக்கு என்ன விலை? 299 00:17:57,786 --> 00:18:01,707 இருங்க யோசிக்கிறேன். அது வந்து, என் பணம்... 300 00:18:02,499 --> 00:18:04,459 -சரி. சரி. -...அதுக்கு மேல 50 சென்டுகளும். 301 00:18:04,543 --> 00:18:05,669 சரி. 302 00:18:05,752 --> 00:18:07,588 -பொறாமையா இருக்கா? -ஆமாம், இருக்கலாம். 303 00:18:08,213 --> 00:18:09,506 ஹேன்ட் பேக் வேணுமா? 304 00:18:10,132 --> 00:18:11,383 -இல்லை. -இல்ல? 305 00:18:11,466 --> 00:18:14,803 ஆனால் எனக்கு புத்தம் புதுசா ஒரு பெல்ட் கிடைச்சால் நன்றாக இருக்கும். 306 00:18:15,762 --> 00:18:17,139 என்னுடையது எல்லாம் பழசாகிவிட்டது. 307 00:18:17,222 --> 00:18:18,599 பார்க்கட்டும். 308 00:18:25,022 --> 00:18:26,023 நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? 309 00:18:28,275 --> 00:18:33,238 நான் நினைக்கிறேன் அவங்க இன்னிக்கு இவ்வளவு தூரம் தைரியமா பேசியது உன்னால தான்னு. 310 00:18:33,322 --> 00:18:35,824 -என்ன? அட, வேண்டாம். -ஏன்னா நான் அதைச் செய்யலை. 311 00:18:35,908 --> 00:18:38,785 -ஆமாம். ஆமாம், நீ தான். -அட. ஆமாம். சரிதான், இருக்கட்டும். 312 00:18:38,869 --> 00:18:42,080 ஆரம்ப பள்ளியில் திருவாளர் ஆண் அழகன். 313 00:18:42,164 --> 00:18:44,958 -சரி. நிச்சயமா. -அங்க என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியும். 314 00:18:45,042 --> 00:18:46,084 எனக்குத் தெரியும்! 315 00:18:47,961 --> 00:18:50,714 இன்றிரவு நீ சாப்பிட்ட முதல் உணவு அது தான், இல்ல? 316 00:18:52,758 --> 00:18:54,426 மன்னிக்கணும், விடு. நான்... 317 00:18:59,848 --> 00:19:01,433 மன்னித்துவிடு. நான் வருந்துகிறேன். 318 00:19:02,893 --> 00:19:04,353 என்ன நடக்குது? 319 00:19:04,436 --> 00:19:07,606 நான் ஏன் இப்போ இதைப் பத்தி பேசுறேன்னு தெரியலை. 320 00:19:09,566 --> 00:19:10,651 எதைப் பத்தி பேச விரும்பலை? 321 00:19:12,819 --> 00:19:19,326 பாரு, நான் நிஜமாவே அப்படிச் செய்ய விரும்பலை, ஆனால் ஒரு கட்டத்துல செய்ய வேண்டியிருக்கு. 322 00:19:21,036 --> 00:19:26,291 இதெல்லாம் நமக்கு முன்னாடியே தெரியாம போனதே என நினைக்கும் பலதும் இப்போ எனக்குத் தெரியுது. 323 00:19:28,418 --> 00:19:31,505 ஆனால், இப்போ யோசிச்சு பார்த்தால், அப்போதே தெரிந்திருக்கலாம். 324 00:19:31,588 --> 00:19:34,258 பொறுமை. அவன் என்ன சொல்ல வருகிறான்னு தெரியலை. 325 00:19:34,758 --> 00:19:37,386 மேலும், ஷீலா, நான் ரொம்ப வருத்தப்படுறேன். 326 00:19:37,469 --> 00:19:41,265 என் கண்ணு முன்னாடி இருப்பதை நான் அப்போது பார்க்காம விட்டுட்டோமேன்னு 327 00:19:41,348 --> 00:19:44,935 நான் உண்மையாகவே வருத்தப் படுகிறேன். 328 00:19:45,018 --> 00:19:49,189 அவனுக்கு உதவி செய்யாதே. அமைதியா இரு. அவனுக்கு எதையும் சொல்லாதே. 329 00:19:49,273 --> 00:19:50,607 ஆனால், உனக்கு பிரச்சினை இருக்கே. 330 00:19:52,025 --> 00:19:55,988 உணவில் பிரச்சினை இருக்கே. 331 00:19:56,905 --> 00:19:59,366 இவ்வளவுதானா? இதை சமாளித்துவிடலாம். 332 00:20:00,617 --> 00:20:04,162 நான் வாசித்தது சரியாக இருந்தால், 333 00:20:04,246 --> 00:20:07,040 அதுக்கு உணவோடு சம்மந்தம் இருப்பதோடு, கட்டுப்படுத்துவதோட தான் சம்மந்தம் அதிகம். 334 00:20:07,916 --> 00:20:10,169 அதைப் பத்தி புத்தகம் படிச்சியா. நாசமாப் போக நல்வாழ்த்துக்கள். 335 00:20:10,252 --> 00:20:12,629 நான் உங்கிட்ட சொல்லிடறேன், இதனால நான் உன்னை குறை எதுவும் சொல்லவில்லை. 336 00:20:12,713 --> 00:20:18,886 இது நான், இப்போ, உங்கிட்ட வந்து, உனக்கு உதவியா இருக்கவும், புரிந்து கொள்ளவும், ஆசைப்படுகிறேன். 337 00:20:18,969 --> 00:20:21,054 எதுவும் சொல்லித் தொலைக்காதே. 338 00:20:25,434 --> 00:20:28,061 இது என்ன ஒரேடியா சாப்பிடுவதும், வாந்தி எடுப்பதாகவும் இருக்கா? 339 00:20:29,813 --> 00:20:31,064 அப்படி தான் இருக்கா? 340 00:20:32,733 --> 00:20:33,859 அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. 341 00:20:33,942 --> 00:20:36,987 -நீ அப்படிச் செய்யறன்னு நான் குறை சொல்லலை... -அப்படி தான் தோணுது. 342 00:20:37,487 --> 00:20:41,992 நான் சண்டைப் போட விரும்பலை, சரியா? நீ என்னை அனுமதிச்சா, நான் உனக்கு உதவலாம். 343 00:20:43,368 --> 00:20:44,369 உன்னை ஒரு குழுவோட சேர்க்க உதவி செய்யலாம்? 344 00:20:44,453 --> 00:20:46,246 -நான் வாசிச்சேன், குழக்களால்... -ஒரு குழுவா? 345 00:20:47,581 --> 00:20:50,584 ஒரு குழுவா? நான் ஒரு குழுவோடு பேசணுமா? 346 00:20:50,667 --> 00:20:52,211 ஒரு குழுவோடு, ஆம். 347 00:20:52,294 --> 00:20:54,838 சரி, நான் முடிக்கிறேன். நான் அதைப்பத்தியெல்லாம் படித்தேன், சரியா? 348 00:20:54,922 --> 00:20:57,341 -பாரு, நான் தப்புன்னா, தப்புதான், சரியா? -நீ தப்புதான். 349 00:20:57,424 --> 00:20:59,343 நீங்க ரொம்ப பொறுக்க முடியாத தப்புதான்! 350 00:20:59,426 --> 00:21:03,180 சிறப்புதான் போ, அப்போ நான் தப்பாவே இருக்கேன்! தப்பாகவே நான் சொ்ல்ல வந்ததை சொல்கிறேன், சரியா? 351 00:21:03,263 --> 00:21:06,475 நீ ஒவ்வொரு முறையும் ஓடிப்போவயே, அப்படி செய்யறதுக்கு முன்னாடி, சரியா? 352 00:21:06,558 --> 00:21:09,144 ஷீலா, நான் உன்னை நேசிக்கிறேன். 353 00:21:09,228 --> 00:21:11,897 நான் உன் மேல அக்கறை கொண்டிருக்கேன். உன்னைப் பத்தி கவலைப் படுகிறேன். 354 00:21:11,980 --> 00:21:13,315 அவன் சொல்வதை கேட்குறதை இப்போதே நிறுத்து! 355 00:21:13,398 --> 00:21:14,525 சரி, வேறு ஏதாவது இருக்கா? 356 00:21:15,108 --> 00:21:19,613 என்ன? வேறு எதுவும் இல்லை, அவ்வளவு தான். 357 00:21:21,990 --> 00:21:24,034 நீங்க வேண்டுமானால் இப்போது கதவை சாத்திக்கலாம். 358 00:21:47,599 --> 00:21:49,601 நாம ஒரு பிடேயை வாங்குவதைப் பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க? 359 00:21:51,228 --> 00:21:53,063 நான், என் பெற்றோருடன் சிறுவனாக மான்ட்ரீயலில் 360 00:21:53,146 --> 00:21:55,274 இருந்தபோது, ஒரே ஒரு முறை பார்த்திருக்கிறேன். 361 00:21:55,357 --> 00:21:56,775 ஆனால் உனக்குப் பிடித்திருந்தால், கட்டாயமா வாங்கலாம். 362 00:22:01,613 --> 00:22:02,614 உனக்குப் பரவாயில்லையா? 363 00:22:03,282 --> 00:22:05,492 என்ன? ஆம், நிச்சயமா. உனக்கு? 364 00:22:05,576 --> 00:22:06,577 ஆமாம், நான்... 365 00:22:07,870 --> 00:22:10,122 உனக்கு எதிர்பார்ப்புகள் உண்டுன்னு எனக்குத் தெரியும். 366 00:22:14,001 --> 00:22:17,296 நான் சந்தோஷமா இருக்கேன். நிஜமா தான். 367 00:22:19,464 --> 00:22:21,383 ஏன்னா ஒரு வருடத்துக்கு முன் நான் இதைப் பத்தி பேசியிருக்க மாட்டேன். 368 00:22:22,676 --> 00:22:25,179 எனக்கு பிடிச்சிருக்கு. நான் புரிதல் வருகிறது. 369 00:22:26,680 --> 00:22:28,056 நல்ல வகையில் தான். 370 00:22:31,685 --> 00:22:32,686 பிறந்த நாள் நல்வாழ்த்துகள். 371 00:22:36,023 --> 00:22:37,649 நான் அந்த கேக்கைப் பத்தி கனவு காணப்போறேன். 372 00:22:43,280 --> 00:22:45,324 நான் பழைய ரோமைப் பத்தி கனவு காணப்போகிறேன். 373 00:22:54,958 --> 00:22:59,254 நீ எதையோ என்னிடம் கெஞ்சுகிறாய் என்று நினைத்தாலும், அது இதுக்காக இராது. 374 00:22:59,922 --> 00:23:01,340 சரி, ஆனால் நாம் இப்போது இந்த நிலையில் தான் இருக்கிறோம். 375 00:23:03,467 --> 00:23:05,385 ஆனால் நீ அதைப் பத்தி யோசித்தாயா? நீ... 376 00:23:05,469 --> 00:23:08,931 என்னால முடியாது. அது... இப்போதைக்கு முடியாது. 377 00:23:09,014 --> 00:23:12,100 -ஆனால் நான் சொன்னதையாவது யோசித்தாயா... -யோசித்தேன்! அது தான் சொன்னேனே. 378 00:23:12,184 --> 00:23:16,563 மேலும் இது... ஒரு சாத்தியம் மட்டும் இல்லை. இது என்னன்னா... இது நாம கொடுக்கும் விலை... 379 00:23:17,397 --> 00:23:19,358 -நாம கொடுக்குற விலை... -இதையெல்லாம் செய்ததுக்கு! 380 00:23:24,446 --> 00:23:28,534 25,000 டாலர்கள். அது நிறைய பணம். 381 00:23:28,617 --> 00:23:31,787 ஆம். ஆனால் அது தான் உங்க கிட்ட இருக்கே, இல்ல? 382 00:23:32,371 --> 00:23:34,206 ஆமாம், ஆனால் அது இல்லை விஷயம். 383 00:23:34,289 --> 00:23:36,124 என்ன, அது என்ன ஏதாவது லாக்கரில் இருக்கா? 384 00:23:36,750 --> 00:23:39,753 ஏதோ ஒரு போலி நிறுவனத்தின் மூலம் நீங்க இந்த நகரத்துல லஞ்சம் கொடுக்குறத்துக்காக இருக்குமே? 385 00:23:40,462 --> 00:23:42,047 -நீ பேசுறதைப் பார்த்தால் என்னவோ ஒரு... -என்ன? 386 00:23:42,923 --> 00:23:46,260 நீங்க என்னவோ உத்தமப் புத்திரன் மாதிரி பேச வேண்டாம், நம் இருவருக்குமே தெரியும் நிஜம் அதில்ல. 387 00:23:46,343 --> 00:23:48,846 சான் டியாகோவில் வர்த்தகம் செய்ய சில விதிமுறைகள் இருக்கு. 388 00:23:48,929 --> 00:23:50,597 இப்படிச் செய்தால் தான் காரியம் நடக்கும். 389 00:23:50,681 --> 00:23:53,392 எனவே, நீங்க மட்டும்தான் விதிகளைச் சுத்தி வளைத்து கட்டிடம் கட்ட அனுமதி பெற முடியுமா? 390 00:23:54,268 --> 00:23:57,062 நானும் ஏதோ ஒன்றை கட்டுகிறேன். நான் உங்களை கெஞ்சலை, நான் அறிவிக்கிறேன். 391 00:23:57,145 --> 00:23:59,022 முழித்துக் கொள்ளுங்க. இது நடக்குது. 392 00:24:10,868 --> 00:24:13,495 மேல பேசு. உனக்காக வேற யாரும் பேசப்போவதில்லை. 393 00:24:13,579 --> 00:24:17,499 இது தான் உனக்கான நேரம், உனக்கான சந்தர்ப்பம், உன் காரியத்தை நடத்திக்கொள்ள. 394 00:24:32,389 --> 00:24:33,390 அந்த டேப் எங்க? 395 00:24:38,604 --> 00:24:41,773 -அதுல எல்லாமே இல்லைன்னா, அது... -ஏன் அப்படி... எல்லாமே இருக்கே. 396 00:24:45,861 --> 00:24:47,946 இது ஒரே காப்பி தான் இருக்குன்னு எனக்கு எப்படி தெரியும்? 397 00:24:48,030 --> 00:24:49,656 எங்களை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. 398 00:24:57,080 --> 00:24:58,081 நல்வாழ்த்துகள். 399 00:25:01,043 --> 00:25:02,669 -உங்களுக்கும் தான். -ஓ, கண்ணே... 400 00:25:04,671 --> 00:25:07,174 பரவாயில்லை. ராத்தாகிவிட்டது. 401 00:25:12,346 --> 00:25:13,347 ஹலோ? 402 00:25:13,430 --> 00:25:14,890 நீ இவ்வளவு கிட்ட வந்துவிட்டாய், 403 00:25:14,973 --> 00:25:17,226 நீ இந்த வாய்ப்பை தவறவிட்டு, எல்லாத்தையும் வீணாக்கிவிட்டாலே ஒழிய. 404 00:25:17,309 --> 00:25:18,727 மரியா, நான் வீட்டுக்கு வந்தாச்சு. 405 00:25:23,023 --> 00:25:24,024 கண்ணே? 406 00:25:24,107 --> 00:25:26,109 உன்னுடைய கடும் உழைப்பெல்லாம். அந்த வலியெல்லாம். 407 00:25:30,864 --> 00:25:31,990 ஹலோ? 408 00:25:37,871 --> 00:25:40,415 எல்லாத்தையும் வீணாக விடாதே. நீ அதைப் பிடித்துக்கொள். 409 00:25:40,499 --> 00:25:42,543 கடைசி வரைப் போராடு. நான் சொல்து கேட்குதா? 410 00:25:59,685 --> 00:26:00,686 அவள் எங்கே? 411 00:26:00,769 --> 00:26:01,937 அதோ அங்கே தான் இருக்கிறாள். 412 00:26:07,860 --> 00:26:10,529 இது ரொம்ப கஷ்டம் தான் தெரியும், ஆனால் இவ்வளவு தூரம் வந்தாச்சு. 413 00:26:12,531 --> 00:26:13,365 எஸ்ஜி ஸ்டாஹ்ல்/கிருன்னர் 414 00:26:13,448 --> 00:26:15,200 இன்னும் கொஞ்சம் நேரம் தான். 415 00:26:16,285 --> 00:26:18,370 இன்னும் ஒரே ஒரு தள்ளு. 416 00:26:22,040 --> 00:26:24,835 நான் உன்னை நம்புறேன். அவ்வளவு தான். 417 00:26:24,918 --> 00:26:26,378 இது உன் கையில் தான் இருக்கு. 418 00:26:28,797 --> 00:26:30,799 ஆக்கி கார்ட்ரைட்டு 419 00:28:05,477 --> 00:28:07,479 தமிழாக்கம் அகிலா குமார்