1 00:00:50,720 --> 00:00:51,880 அண்ணே! 2 00:00:54,000 --> 00:00:55,400 -வாங்க. -வணக்கம் அண்ணி. 3 00:00:56,560 --> 00:00:58,120 …அப்புறம் அவங்கள அவங்க இடத்துலயே வை. 4 00:00:58,280 --> 00:01:01,560 ஏய்! நடுவுல வராதே. போ! 5 00:01:15,000 --> 00:01:19,280 சில வருடங்களுக்கு முன் 6 00:01:26,720 --> 00:01:29,040 யாரையும் விட்றாதீங்க. எல்லாத்தையும் வெட்டுங்க. 7 00:01:30,280 --> 00:01:31,320 வெட்டுங்கடா! 8 00:01:40,800 --> 00:01:42,040 அந்த பையன புடிங்கடா. 9 00:04:30,920 --> 00:04:31,920 மும்பை 10 00:04:32,000 --> 00:04:34,480 சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, சன்ஷைன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி 11 00:04:34,560 --> 00:04:37,160 சுமார் 120 கிலோ போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக, 12 00:04:37,240 --> 00:04:38,800 புதன்கிழமை கைது செய்யப்பட்டார் 13 00:04:38,880 --> 00:04:41,800 நிறுவனத்துடன் தொடர்புடைய பல கட்டுமான தளங்களில் இருந்து கைப்பற்றப்பட்டது. 14 00:04:42,080 --> 00:04:44,840 மேலதிக விசாரணையில் இருந்து இது ஒரு மாதத்திற்குள் இதுபோன்ற கைது 15 00:04:44,920 --> 00:04:46,240 மூன்றாவது முறை என்பது தெரியவந்துள்ளது 16 00:04:46,320 --> 00:04:48,600 நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் 17 00:04:48,840 --> 00:04:50,920 தொடர்புடைய இதனால் காவல் துறை அதிர்ச்சி அடைந்துள்ளது. 18 00:08:24,680 --> 00:08:25,560 ஏன்? 19 00:08:26,240 --> 00:08:27,360 நீங்க ஒரு ரகசிய உளவாளி. 20 00:08:27,960 --> 00:08:29,480 உங்களுக்கு ட்ரைனிங் குடுத்தாங்களா, இல்லையா? 21 00:08:59,200 --> 00:09:00,200 உங்களுக்கு காயம்பட்டுருக்கா? 22 00:09:03,200 --> 00:09:04,520 காயத்துக்கான எந்த தடயமும் இல்ல. 23 00:09:09,800 --> 00:09:11,240 ஆமா, ஆமா. அவங்க ரொம்ப நல்லா இருக்காங்க. 24 00:09:16,200 --> 00:09:17,200 நீ யாரு? 25 00:09:18,760 --> 00:09:19,840 இன்டெலிஜென்ஸ் யுனிட் தலைவன். 26 00:09:25,040 --> 00:09:26,040 இவ எனக்கு வேலை செய்றா. 27 00:09:27,520 --> 00:09:29,120 பூமி க்ரைம் பிராஞ்சில் வேலை செய்றா, சர். 28 00:09:37,520 --> 00:09:38,320 கவலைப்படாதே. 29 00:10:10,160 --> 00:10:13,280 பூமி காணாம போயிட்டா. டிசிபி மாத்தூருக்குப் பதிலாக நான் வந்துட்டேன். 30 00:10:32,320 --> 00:10:33,960 உங்களுக்கு புரிஞ்சுதா? 31 00:10:53,120 --> 00:10:55,400 உங்களுக்கும் நாயக்குக்கும் இடையில் உள்ள அக்ரீமெண்ட் பத்தி பேசலாம். 32 00:11:35,400 --> 00:11:37,120 இல்ல இல்ல. அதே நாள்ல அதே நேரத்துல. 33 00:12:21,320 --> 00:12:22,320 அதாவது இன்னைக்கு? 34 00:12:25,400 --> 00:12:26,240 என்ன? 35 00:12:27,120 --> 00:12:28,560 அது அவ்வளவு சுலபமா! 36 00:12:33,640 --> 00:12:34,760 சும்மா அப்படியேவா! 37 00:13:03,480 --> 00:13:04,320 உண்மையாவா? 38 00:13:05,760 --> 00:13:07,520 நீங்க என்ன சொல்ல வரீங்க, ஃபெர்னாண்டஸ்? 39 00:13:11,400 --> 00:13:13,080 நாயக் ரொம்ப புத்திசாலி, சார். 40 00:13:15,360 --> 00:13:17,320 யார் இவ? வெறும் ஒரு சாதாரண கான்ஸ்டபள். 41 00:13:18,520 --> 00:13:20,280 இவ நம்மளோட ரகசிய உளவாளியும் கூட. 42 00:13:29,440 --> 00:13:30,440 நான் இத ஒத்துக்குறேன். 43 00:13:46,280 --> 00:13:47,160 நீ சொல்ல வர? 44 00:14:12,080 --> 00:14:14,320 சர், கடந்த 36 மணி நேரமா காணும். 45 00:14:14,400 --> 00:14:16,080 அவன என்னோட டீம் தேட முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. 46 00:14:16,160 --> 00:14:17,640 நாங்க… நாங்களும் அத தான் சர், பண்றோம். 47 00:14:28,920 --> 00:14:30,680 இத நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல, சர். 48 00:14:31,800 --> 00:14:33,400 நீங்க அறையை விட்டு வெளிய போங்க, ஏசிபி. 49 00:14:35,240 --> 00:14:36,320 இப்போவே! 50 00:14:38,960 --> 00:14:40,760 கலந்தாய்வு அறை 51 00:14:50,280 --> 00:14:51,240 நீங்க ஆரம்பிங்க. 52 00:15:23,080 --> 00:15:24,480 நான் உங்கள விசாரிக்க ஒரு உத்தரவு போடுறேன். 53 00:15:28,680 --> 00:15:30,120 -பூமிய உள்ள அனுப்புங்க. -சரிங்க, சர். 54 00:15:31,240 --> 00:15:32,400 கொஞ்சம் இங்கேயே நில்லுங்க. 55 00:15:53,440 --> 00:15:54,640 அருமையா பண்ணிட்டீங்க, பூமி. 56 00:15:56,600 --> 00:15:57,760 ரொம்ப அருமையா பண்ணிட்டீங்க. 57 00:16:28,560 --> 00:16:30,240 ஹோட்டல் இரோஸ் 58 00:18:08,840 --> 00:18:09,960 அவள நல்லா கவனிங்க. 59 00:18:36,720 --> 00:18:38,400 இப்ப வரைக்கும் நாயக் பத்தி ஒரு தகவலும் இல்ல சர். 60 00:19:52,400 --> 00:19:53,320 விலை பேசுறது? 61 00:20:35,920 --> 00:20:37,360 ஆனா ஏன்? இது ஒரு பொது நடைமுறை. 62 00:20:37,440 --> 00:20:39,640 எனக்கு தெரியும் இந்த வீணாப்போன பொது நடைமுறை. 63 00:20:51,840 --> 00:20:53,160 தயவு செஞ்சு கொஞ்சம் ஒத்துழைங்க, சர். 64 00:21:04,880 --> 00:21:05,680 என்ன? 65 00:21:07,120 --> 00:21:08,240 இல்ல, நான் மறைக்கல! 66 00:21:18,760 --> 00:21:19,640 அடுத்த கேள்வி. 67 00:24:18,280 --> 00:24:19,720 பூமி ஏதோ பிரச்சனைல இருக்க மாதிரி இருக்கு. 68 00:24:19,800 --> 00:24:20,720 சரி, புரிஞ்சது. 69 00:25:29,080 --> 00:25:30,000 வாழ்த்துக்கள். 70 00:26:07,160 --> 00:26:08,320 உனக்கு இத பத்தி தெரியாது. 71 00:26:29,560 --> 00:26:31,280 நீதான் என் மிகப்பெரிய சாதனை, பூமி. 72 00:26:34,200 --> 00:26:35,240 உன்னோட பெஸ்ட்ட கொடு. 73 00:27:20,360 --> 00:27:22,240 இது ஒரு ராத்திரி கத தான் நண்பா. இதுல என்ன ஆகிடப்போகுது? 74 00:27:22,400 --> 00:27:23,720 அவ சும்மா நடிக்குறா, டா. 75 00:28:42,760 --> 00:28:44,320 என்ன நடக்குது? எதாவது முன்னேற்றம் இருக்கா? 76 00:31:44,760 --> 00:31:49,760 மும்பை போலீஸ் 77 00:36:40,040 --> 00:36:40,960 நாம இத செய்யலாம். 78 00:36:47,640 --> 00:36:48,600 இல்லனா… 79 00:36:49,160 --> 00:36:51,440 இந்த ரகசிய ஆப்ரேஷன முடிச்சிக்கலாம்.