1 00:00:15,360 --> 00:00:20,040 21 மணி நேரத்திற்கு பிறகு. 2 00:02:01,320 --> 00:02:02,520 நீ அப்படித்தான். 3 00:03:22,320 --> 00:03:23,880 பூமி, கவனமா இரு. சரியா? 4 00:03:31,880 --> 00:03:33,440 அப்புறம், அங்கிருந்து உடனே வெளிய போயிடு. 5 00:03:34,520 --> 00:03:36,040 என்கிட்டே பேசிக்கிட்டே இரு, பூமி. 6 00:03:40,000 --> 00:03:41,200 அப்புறம் மெயின் ரோடு வழியா போகாதே. 7 00:03:44,520 --> 00:03:45,800 உன்னோட பத்தற்றத்த கன்ட்ரோல் பண்ணு. 8 00:04:33,280 --> 00:04:34,280 நான் தான். 9 00:04:35,520 --> 00:04:36,760 நான் தான். உனக்கு ஒன்னும் ஆகல இல்ல? 10 00:04:39,200 --> 00:04:40,560 உனக்கு ஏதாவது காயம் பட்டிருக்கா? 11 00:04:46,600 --> 00:04:47,520 எனக்கு தெரியும். 12 00:04:48,520 --> 00:04:49,760 எனக்கு தெரியும் உன்ன பத்தி. 13 00:05:00,240 --> 00:05:02,280 எனக்கு தெரியும். பூமி, கேளு. 14 00:05:08,640 --> 00:05:10,080 பூமி, துப்பாக்கி எங்க? 15 00:05:13,400 --> 00:05:14,720 துப்பாக்கி! துப்பாக்கி எங்க? 16 00:07:12,240 --> 00:07:14,080 ஒரு மரம் தீப்பிடிக்கும் போது, 17 00:07:14,400 --> 00:07:17,560 அது எப்போதும் கூட இருக்குற மரத்தையும் எரிச்சுடும். 18 00:07:18,560 --> 00:07:20,000 இடைவெளி! 19 00:07:20,600 --> 00:07:23,240 அதனால தான் இடைவெளி வச்சுக்கறது ரொம்ப முக்கியம். 20 00:07:24,880 --> 00:07:26,080 புரிஞ்சுது! 21 00:07:49,760 --> 00:07:51,280 கொல்கத்தா 22 00:08:05,680 --> 00:08:06,800 மேற்கு வங்க போக்குவரத்து துறை 23 00:08:07,080 --> 00:08:09,560 கரக்பூர் 24 00:08:25,120 --> 00:08:25,942 நவி மும்பை 25 00:08:32,240 --> 00:08:33,480 அவங்கள வெட்டி போடுங்க. 26 00:12:38,880 --> 00:12:39,680 ஒரு நிமிஷம். 27 00:12:40,360 --> 00:12:42,040 ஆலம் சர். 28 00:12:43,560 --> 00:12:45,080 ரொம்ப சீக்கிரமா ஃபோன் பண்ணிட்டேனா, ஃபெர்னாண்டஸ்? 29 00:12:45,640 --> 00:12:47,280 இல்ல சர். சொல்லுங்க. 30 00:12:50,440 --> 00:12:52,440 ஒருவேள நாயக் அவள கூட்டிட்டு போயிருப்பான். ஆனால், உறுதியா சொல்ல முடியாது. 31 00:13:01,160 --> 00:13:02,600 சாயங்காலம் 7:45 மணிக்கு. 32 00:13:02,800 --> 00:13:04,280 போலீஸ் டீம் எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்லி வைங்க சர். 33 00:13:04,360 --> 00:13:06,880 லோக்கல் போலீசுக்கு இதுபோல ஆப்ரேஷனுக்கு எந்தவித ட்ரைனிங்கும் கொடுக்கப் படல. 34 00:13:09,680 --> 00:13:11,560 இந்த விஷயம் முக்கியமான டீம தவற யாருக்கும் தெரிய வேண்டாம் சர். 35 00:13:11,840 --> 00:13:12,680 கண்டிப்பா. 36 00:13:12,760 --> 00:13:14,320 இத சீக்கிரமா செஞ்சு ஆகணும், ஃபெர்னாண்டஸ். 37 00:13:14,400 --> 00:13:15,280 சரிங்க சர், நன்றி. 38 00:13:16,240 --> 00:13:17,480 நான் உனக்கு ஃபோன் பண்றேன். 39 00:13:20,120 --> 00:13:21,600 ஹோட்டல் இரோஸ் 40 00:13:51,080 --> 00:13:53,400 பூமி: எப்படி இருக்கீங்க அம்மா? 41 00:14:16,680 --> 00:14:20,080 அம்மா: எல்லாம் நல்லாருக்கு. நீ எப்படி இருக்க? 42 00:14:22,120 --> 00:14:23,320 பூமி: நல்லா இருக்கேன். 43 00:14:34,320 --> 00:14:35,440 அம்மா: எங்க இருக்க? 44 00:14:37,760 --> 00:14:39,920 பூமி: இங்க வேல போயிட்ருக்கு. 45 00:14:42,640 --> 00:14:44,760 அப்படின்னா, நாயக் ஆப்ரேஷன் போயிட்ருக்குனு நினைக்குறேன் சர். 46 00:14:44,960 --> 00:14:46,400 நம்ப முடியல, ஃபெர்னாண்டஸ். 47 00:14:57,640 --> 00:15:00,280 அம்மா: ராத்திரி பகலா வேல போகுதா? 48 00:15:00,360 --> 00:15:02,280 பூமி: தெரியல. 49 00:27:13,240 --> 00:27:15,080 பூமி கடைசியாக இரவு 7:45 மணிக்கு காணப்பட்டாள். 50 00:27:15,160 --> 00:27:17,200 என்று பணியில் உள்ள கான்ஸ்டபிள் தெரிவித்துள்ளார். 51 00:27:17,480 --> 00:27:19,520 இன்று காலையிலிருந்து அவரை காணவில்லை. 52 00:27:19,600 --> 00:27:22,080 அவ எங்கே இருக்கிறா என்கிற தகவல் எங்ககிட்ட இல்ல. 53 00:27:42,280 --> 00:27:43,640 சர், நான் இன்னொரு தடவை சோதனை பண்றேன். 54 00:27:44,000 --> 00:27:45,720 எல்லோரும் கொஞ்சம் நல்லா கவனிங்க. 55 00:27:53,320 --> 00:27:55,480 -இதுலாம் என்ன எண்கள்? -எனக்கு தெரியல சர். 56 00:28:15,480 --> 00:28:17,320 இந்த நம்பரை திருப்பி போட்டு மறுபடியும் முயற்சி பண்ணி பாருங்க. 57 00:28:28,760 --> 00:28:30,040 அவ இன்னும் சில எண்கள் அனுப்பியிருக்கா. 58 00:28:33,960 --> 00:28:36,080 தயவு செஞ்சு ,அவனை நாம நெருங்கிட்டு இருக்கோம்னு யாரவது சொல்லுங்க. 59 00:28:41,520 --> 00:28:42,640 எதுவும் மேட்ச் ஆகல சர். 60 00:29:02,800 --> 00:29:03,760 மேப் இங்க இருக்கு. 61 00:29:15,040 --> 00:29:16,760 இடம்! தசம புள்ளிகளோட 62 00:29:23,000 --> 00:29:23,920 வண்டி எண். 63 00:29:25,360 --> 00:29:26,360 நெடுஞ்சாலை! நெடுஞ்சாலை எண். 64 00:29:28,880 --> 00:29:29,840 துணை வழிகளாக இருக்கலாம். 65 00:29:30,600 --> 00:29:31,600 சர், கொஞ்சம் இங்க வாங்க. 66 00:29:36,520 --> 00:29:37,600 சர், முதல்ல… 67 00:29:38,400 --> 00:29:39,520 லொகேஷன் நம்பர் 68 00:29:39,600 --> 00:29:41,200 எல்லாரும் இங்க வாங்க. வாங்க. 69 00:29:42,520 --> 00:29:43,560 அதுக்கப்புறம்… 70 00:29:44,600 --> 00:29:45,560 வண்டி நம்பர். 71 00:29:47,160 --> 00:29:47,960 நெடுஞ்சாலை எண் 72 00:29:49,880 --> 00:29:50,680 துணை வழிகள் 73 00:29:54,160 --> 00:29:55,320 -தேடுங்க! -அப்படின்னா நாம 74 00:29:55,400 --> 00:29:56,440 சரியான திசையில தான் போறோம். 75 00:30:06,640 --> 00:30:07,640 நிச்சயமா, சர். 76 00:30:13,640 --> 00:30:14,640 இன்னும் ரெண்டு வண்டிகள். 77 00:30:15,200 --> 00:30:16,320 மொத்தம் அஞ்சு வண்டிகள் சர். 78 00:30:16,840 --> 00:30:18,160 இன்னும் மூனு வண்டிகள். 79 00:30:21,800 --> 00:30:23,080 கிரவுண்ட் யூனிட் எல்லாத்துக்கு அலெர்ட் பண்ணு. 80 00:30:25,120 --> 00:30:27,120 -எல்லாத்தையும் நேரடியா காட்டு. -சரிங்க, சர். 81 00:30:42,040 --> 00:30:44,040 -என் உத்தரவுக்கு வெயிட் பண்ணுங்க. -புரிஞ்சது சர். 82 00:30:44,160 --> 00:30:45,520 உங்கள மறுபடியும் பார்த்தது சந்தோஷம் சர். 83 00:30:45,600 --> 00:30:46,600 அதிகாரப்பூர்வமா இல்ல. 84 00:31:01,280 --> 00:31:03,360 மார்க்கர் செயல்படுத்தப்பட்டது. 85 00:31:14,080 --> 00:31:15,480 எல்லா இடங்களையும் கவர் பண்ணியாச்சு, சார். 86 00:31:30,440 --> 00:31:33,280 அம்மா: சீக்கிரம் வந்துடு. 87 00:32:10,920 --> 00:32:12,280 எல்லா பக்கமும் சூழ்ந்திருக்குறோம், சார். 88 00:32:12,520 --> 00:32:13,360 புரிஞ்சுது. 89 00:32:17,440 --> 00:32:18,480 பொருங்க. 90 00:32:22,160 --> 00:32:26,920 நோட்டிஃபிகேஷன்: ஒரு புதிய செய்தி 91 00:32:35,800 --> 00:32:37,000 தாக்குதலுக்கு தயார், சர். 92 00:32:37,200 --> 00:32:38,360 அதே இடத்துல தயாரா இருங்க. 93 00:32:53,640 --> 00:32:54,640 தாக்குதல் தடைசெய்யப்பட்டது. 94 00:32:55,560 --> 00:32:56,760 தயாரா இருங்க. 95 00:32:57,880 --> 00:32:58,760 திரும்ப சொல்றேன். 96 00:32:58,840 --> 00:33:00,000 தாக்குதல் தடை செய்யப்பட்டது. 97 00:33:18,120 --> 00:33:21,600 சர், இந்த முறை ஏதாவது பெரிய காரியத்தைச் செய்யப் போறா என்று நினைக்குறேன் 98 00:33:29,200 --> 00:33:30,560 ஆமா,சரிதான், இருக்கலாம். 99 00:33:48,520 --> 00:33:49,480 ஐயோ. 100 00:39:12,680 --> 00:39:14,320 பூமி 101 00:39:47,320 --> 00:39:48,760 பூமி 102 00:41:27,640 --> 00:41:29,720 ரிசெப்ஷன்