1 00:00:51,160 --> 00:00:53,280 சீனியர் கான்ஸ்டபிள் பூமிகா பர்தேஷிக்கு… 2 00:00:53,360 --> 00:00:58,160 சிறப்பு சேவைகள் சிறப்பு விருது வழங்கப்படுகிறது. 3 00:01:03,400 --> 00:01:04,320 அவ இங்கே இல்லை. 4 00:01:04,400 --> 00:01:05,880 நீங்க அடுத்த விருது கொடுக்கலாம். 5 00:01:18,600 --> 00:01:20,440 -சியர்ஸ்! -வாழ்த்துகள், அருமை, குழு! 6 00:01:20,760 --> 00:01:21,680 அருமை. 7 00:01:42,760 --> 00:01:43,840 தலைவலியா? 8 00:01:54,640 --> 00:01:55,600 இல்ல, அப்படி எதுவும் இல்ல. 9 00:02:25,400 --> 00:02:26,320 வா, பூமி. 10 00:02:27,400 --> 00:02:28,200 உட்காரு. 11 00:02:43,400 --> 00:02:44,240 பரவால்ல… 12 00:03:00,320 --> 00:03:01,320 நீ அதுக்கு தகுயானவ தான். 13 00:06:51,760 --> 00:06:55,480 உங்களுக்கு சாப்பாடு பிடிச்சுருக்குன்னு தெரிஞ்சதுல ரொம்ப சந்தோஷம். 14 00:06:56,040 --> 00:06:59,240 இந்த பதார்த்தம் எல்லாம் உனக்காகவே நானே பண்ணது. 15 00:07:03,920 --> 00:07:05,080 உனக்கு ஞாபகம் இருக்கா? 16 00:07:05,160 --> 00:07:07,800 சின்ன வயசா இருக்கும் போது வறுத்த கத்தரிக்காயை நீ எவ்வளவு விரும்பின? 17 00:07:09,320 --> 00:07:11,200 ஆமா, எனக்கு ஞாபகம் இருக்கு. 18 00:07:11,280 --> 00:07:13,600 அவனுக்கு அத கொடுக்கலன்னா ரொம்ப அடம்பிடிப்பான். 19 00:07:13,840 --> 00:07:14,840 நன்றி. 20 00:07:16,760 --> 00:07:18,200 -வணக்கம். -நன்றி. 21 00:09:17,720 --> 00:09:19,040 இனி திரும்ப திரும்ப சொல்ல மாட்டேன்-- 22 00:09:20,080 --> 00:09:21,320 கடைசியா சொல்றேன். 23 00:09:21,400 --> 00:09:22,760 திரும்ப இப்படி பண்ணுவியா? 24 00:09:23,120 --> 00:09:24,160 திரும்ப இப்படி பண்ணுவியா? 25 00:09:25,920 --> 00:09:27,240 ஐயோ, கடவுளே! 26 00:09:27,680 --> 00:09:31,360 உன்னை கல்யாணம் பண்ணது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு. 27 00:10:28,960 --> 00:10:30,000 ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள்! 28 00:10:30,240 --> 00:10:31,920 மேலும் இது நன்கு ஆராயப்பட்ட உண்மை. 29 00:10:32,040 --> 00:10:34,080 உலகளாவிய தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கும்பல் 30 00:10:41,880 --> 00:10:42,920 ஆயுதங்கள் முதலியன வாங்க… 31 00:10:50,000 --> 00:10:52,440 குர்ஷீத் ஆலம் 32 00:11:09,360 --> 00:11:11,080 இதுலாம் மேலே இருந்து வரும் அறிக்கைகள் என்றால்… 33 00:12:04,280 --> 00:12:08,440 அமெய்யின் 20 தவறிய அழைப்புகள் 34 00:19:16,800 --> 00:19:18,600 மெட்ரோ நகரங்களில் உள்ள ஆதாரங்களின்படி 35 00:19:18,680 --> 00:19:20,520 சட்டவிரோத வழிகளில் போதைப்பொருள் நுகர்வு அதிகரித்துள்ளது. 36 00:19:20,680 --> 00:19:23,280 காம்தேவி மருத்துவ மருத்துவமனை பேச்சாளர் சட்ட விரோதமாக போதைப்பொருள் பழக்கத்தால் 37 00:19:23,400 --> 00:19:28,360 மருத்துவமனைகள் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறினார் 38 00:21:17,800 --> 00:21:19,760 பெயர் மற்றும் இடம் மொத்த அளவு - 5 கிலோ 39 00:21:30,920 --> 00:21:32,280 அடையாளம் தெரியாதவர்: தொகுப்பு அனுப்பப்பட்டது 40 00:21:54,160 --> 00:21:57,160 ஆர்டர் எண். கேஎம்பி69 தொகுப்பு அனுப்பப்பட்டது. 41 00:23:47,880 --> 00:23:49,480 மேரி: டெலிவரி முடிந்தது 42 00:23:55,560 --> 00:23:59,200 போதைப்பொருள் நுகர்வு சமீபத்திய அதிகரிப்பு இப்போது சாலைகளில் தெரிகிறது. 43 00:23:59,480 --> 00:24:01,960 சமீபத்திய போக்குகளில் பல போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் 44 00:24:02,080 --> 00:24:04,640 தெருக்களில் சுயநினைவின்றி காணப்பட்டனர். 45 00:24:04,800 --> 00:24:08,160 இந்தப் போக்குதான் அதிகம் பெரும்பாலும் மும்பையில் பார்க்கப்படுகிறது. 46 00:24:08,280 --> 00:24:10,000 ஆனால் கதையில் இன்னும் நிறைய இருக்கிறது. 47 00:24:11,840 --> 00:24:13,240 நாம இங்கே முட்டாள்களாக பார்க்கப்படுறோம். 48 00:24:29,000 --> 00:24:33,560 மும்பை போலீஸ் 49 00:25:56,400 --> 00:25:59,320 உரையாடலின் போது நாட்டில் தீவிரவாதிகள் போதைப்பொருள் 50 00:25:59,400 --> 00:26:02,280 ஊடுருவல் மற்றும் இயக்கம் இடையே பயங்கரமான உறவினால் 51 00:26:02,480 --> 00:26:04,760 பெருநகரங்களில் போதைப்பொருள் நுகர்வு தொடர்ந்து 52 00:26:04,840 --> 00:26:06,760 அதிகரிப்பது பதிவு செய்யப்பட்டு வருகிறது. 53 00:26:07,920 --> 00:26:09,760 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 54 00:26:09,840 --> 00:26:12,200 இதன் விளைவாக ஒரு பெரிய மற்றும் நன்றாக 55 00:26:12,280 --> 00:26:13,080 இது எப்படி சாத்தியம்? 56 00:26:13,160 --> 00:26:14,760 விநியோகச் சங்கிலி மற்றும் விநியோகம் நிறுவப்பட்டது 57 00:26:14,840 --> 00:26:17,920 போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் தூங்குகிறார்கள் என்ற கருத்து நிலவுகிறது. 58 00:26:25,400 --> 00:26:27,280 வெறும் 2.5 சதவீதம் மட்டுமே. 59 00:26:53,760 --> 00:26:54,640 அவ்ளோதான்.