1 00:00:12,480 --> 00:00:16,240 தரம்ஷாலா ஹிமாச்சல பிரதேசம் 2 00:00:41,400 --> 00:00:44,840 மும்பை மகாராஷ்டிரா 3 00:00:56,160 --> 00:00:57,840 பிடிஎம்3 வருது. 4 00:00:57,920 --> 00:01:00,480 ரவாண்டா ஏர்வேஸ் மைதானம் ஊழியர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது. 5 00:01:10,360 --> 00:01:11,840 இந்த இடத்தை உடனே அழிச்சுடுங்க. 6 00:01:12,360 --> 00:01:14,360 -வேறு இடத்திற்கு போகலாம். -சரி அண்ணா. 7 00:01:14,560 --> 00:01:17,080 போகலாம். வெளியே வா! வெளியே வா! 8 00:07:25,320 --> 00:07:27,760 -ஊழியர்கள் -உங்க ஃபிலைட் எத்தனை மணிக்கு? 9 00:07:28,080 --> 00:07:29,280 காலைல 9:00 மணிக்கு 10 00:07:49,080 --> 00:07:50,680 பாதுகாப்பை அதிகரிக்கணும்… 11 00:07:51,160 --> 00:07:53,920 பிடிஎம்3 விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. 12 00:07:54,000 --> 00:07:56,920 தரை ஊழியர்கள் பாதுகாப்பானவர்களா? 13 00:07:57,000 --> 00:07:58,200 எல்லா இடங்களிலும். 14 00:08:03,360 --> 00:08:04,520 மன்னிக்கவும், 15 00:08:05,200 --> 00:08:06,720 பூமியை நம்பி இருக்கக் கூடாது. 16 00:11:55,520 --> 00:11:56,600 நான் யாரு? 17 00:12:06,040 --> 00:12:07,240 என்ன நடந்தது ஃபெர்னாண்டஸ்? 18 00:13:22,680 --> 00:13:23,840 மூன்றாவது விஷயம்… 19 00:14:09,600 --> 00:14:10,640 வேறு ஏதாவது? 20 00:15:48,280 --> 00:15:49,880 அது சாத்தியமே இல்ல பூமி. 21 00:15:53,680 --> 00:15:54,480 நான் அவங்களை நம்புறேன் 22 00:16:46,240 --> 00:16:47,360 கவனிச்சிக்கிட்டே இருங்க காம்ளே. 23 00:16:47,920 --> 00:16:48,720 புரிஞ்சது. 24 00:16:58,560 --> 00:17:00,280 இவன்தான் அந்த ஆளு என்று என்னால நம்ப முடியல. 25 00:17:11,600 --> 00:17:15,000 பெயர் மற்றும் இடம், மொத்த அளவு 20 கிலோ, ஆளுக்கு ஐந்து கிலோ. 26 00:17:25,120 --> 00:17:26,200 அவர் கிளம்புகிறார். 27 00:17:26,720 --> 00:17:27,640 புரிஞ்சது. 28 00:17:59,880 --> 00:18:03,160 அடையாளமற்றவர்: உறுதிப்படுத்தப்பட்டது. தொகுப்பு அனுப்பப்பட்டது. 29 00:18:19,840 --> 00:18:20,880 அப்புறம் தாக்குவோம். 30 00:35:00,400 --> 00:35:02,360 -அவங்க அவங்க இடத்துக்கு போங்க. -போறோம். 31 00:36:17,000 --> 00:36:18,280 நாங்க அவனைப் பிடிச்சுட்டோம், சர். 32 00:37:05,680 --> 00:37:06,600 பொருத்தமானது கிடைக்கவில்லை 33 00:37:07,560 --> 00:37:09,400 நேரம் போயிகிட்டே இருக்கு. சீக்கிரம். 34 00:37:37,000 --> 00:37:37,880 பொருத்தமானது கிடைக்கவில்லை 35 00:38:09,600 --> 00:38:10,560 பொருத்தமானது ஒன்று கிடைத்தது 36 00:38:31,280 --> 00:38:32,920 டீம் சி 37 00:38:33,000 --> 00:38:34,320 செய்தி அனுப்பப்பட்டது, சர். 38 00:39:22,080 --> 00:39:23,400 நமக்கு கிடைச்சது போல. 39 00:39:35,520 --> 00:39:38,200 கிஹிம்ல உள்ள சந்தேகத்திற்குரிய பட்டறையின் அறிக்கை, பிடிஎம்3 40 00:39:56,520 --> 00:39:58,040 சந்தேகத்திற்குரிய பட்டறை! 41 00:40:41,200 --> 00:40:42,040 சோதனை பண்ணுங்க. 42 00:40:42,760 --> 00:40:43,760 உட்காருங்க, கர்மாக்கர். 43 00:40:46,120 --> 00:40:47,040 எல்லாரும், உட்காருங்க. 44 00:41:08,400 --> 00:41:10,520 இன்ஸ்பெக்டர் கான் - பால்கர் இன்ஸ்பெக்டர் காம்ளே - கண்டாலா 45 00:41:48,600 --> 00:41:50,080 இங்க நான் ஒரு முட்டாளப் போல உணர்றேன். 46 00:42:22,720 --> 00:42:24,080 கர்மாக்கர் இந்த ஆப்ரேஷன்ல இனி இல்ல. 47 00:42:51,680 --> 00:42:52,960 இதுக்கு முன்ன நடந்தது போலவே, சர். 48 00:43:31,440 --> 00:43:33,400 ஆனால் அவ்வளவு வேகமாக இல்லனு எனக்கு தோணுது. 49 00:44:34,040 --> 00:44:35,000 இன்னும் இல்லை சார். 50 00:44:46,560 --> 00:44:47,960 முதல் நாள், போதைப்பொருள் இயக்கம்! 51 00:44:48,040 --> 00:44:49,080 நாள் 2, போதைப்பொருள் இயக்கம்! 52 00:44:49,160 --> 00:44:50,320 நாள் 3, போதைப்பொருள் இயக்கம்! 53 00:44:50,440 --> 00:44:51,480 நான்காவது நாள், ஒன்றுமில்லை! 54 00:44:51,560 --> 00:44:52,800 ஐந்தாம் நாள், போதைப்பொருள் இயக்கம்! 55 00:44:52,920 --> 00:44:54,560 ஆறாவது மற்றும் ஏழாவது நாள், ஒன்றுமில்லை! 56 00:44:54,640 --> 00:44:55,960 -எட்டாம் நாள்-- -நம்பியார்! நம்பியார்! 57 00:44:58,640 --> 00:45:00,880 சர், பூஜ்யம், ஒன்று, ஒன்று, இரண்டு, 58 00:45:00,960 --> 00:45:02,922 இரண்டு கூட்டல் ஒன்று, மூன்று. மூன்று கூட்டல் இரண்டு, ஐந்து. 59 00:45:03,000 --> 00:45:05,000 ஐந்து கூட்டல் மூன்று, எட்டு. எட்டு கூட்டல் ஐந்து, பதிமூன்று. 60 00:45:09,560 --> 00:45:11,160 அப்படியென்றால் நீங்க என்ன சொல்ல வரீங்கன்னா… 61 00:45:15,760 --> 00:45:17,600 -ஆமாம் சார், அதுதான் முறை! -இல்லை! 62 00:45:26,600 --> 00:45:27,920 இங்கே தேதியே இல்ல! 63 00:45:28,520 --> 00:45:30,000 நமக்கு தேதி வேணும் நம்பியார்! 64 00:45:36,800 --> 00:45:37,840 பாவம் அந்த பொண்ணு! 65 00:45:37,920 --> 00:45:41,600 அவன் சந்திர நாட்காட்டியின் பதின்மூன்றாம் நாளில் பிறந்தவன். 66 00:45:42,000 --> 00:45:44,240 அவரது ஜாதகத்தில் சந்திரன் நிலைமை சரியில்லை. 67 00:45:44,360 --> 00:45:47,280 இந்த காலத்துல சந்திரன், ஜாதகம், இதெல்லாம் யாரவது நம்புவாங்களா? 68 00:45:47,440 --> 00:45:51,880 சந்திரனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதே! அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்! 69 00:45:56,480 --> 00:45:57,440 என்ன! 70 00:45:58,200 --> 00:45:59,640 எங்க போறீங்க… 71 00:46:07,440 --> 00:46:09,080 நாம சூரியனால் வழி தவறிட்டோம், சர். 72 00:46:17,600 --> 00:46:19,000 சூரிய நாட்காட்டி மேற்கத்திய நாட்டோடது, சர். 73 00:46:19,080 --> 00:46:20,360 இந்தியாவின் நாட்காட்டி சந்திரன், சர். 74 00:46:24,320 --> 00:46:25,200 நாள் ஒன்று, 75 00:46:25,360 --> 00:46:26,240 நாள் இரண்டு, 76 00:46:26,360 --> 00:46:27,160 நாள் மூன்று. 77 00:46:27,240 --> 00:46:28,160 நாள் ஐந்து, 78 00:46:28,240 --> 00:46:29,320 நாள் எட்டு, 79 00:46:29,400 --> 00:46:30,240 நாள் பதிமூன்று. 80 00:46:30,320 --> 00:46:31,440 ஆகஸ்ட் 30ஆம் தேதி. 81 00:46:34,280 --> 00:46:35,400 இது முற்றிலும் சரி சர்! 82 00:46:36,280 --> 00:46:37,240 இப்போ மிச்சம் இருக்குறது… 83 00:46:37,360 --> 00:46:39,360 21 வது நாள், 34 வது நாள் போன்றவை 84 00:46:43,520 --> 00:46:44,560 அப்போ ஒரு நாள் மிச்சம் சர். 85 00:46:44,800 --> 00:46:45,600 21ஆம் நாள். 86 00:46:49,520 --> 00:46:50,400 செப்டம்பர் 7ஆம் தேதியா! 87 00:46:50,760 --> 00:46:51,720 நிச்சயமா. 88 00:46:57,000 --> 00:46:58,360 செப்டம்பர் 7ஆம் தேதி. 89 00:46:59,280 --> 00:47:00,440 இன்னும் ஐந்து நாட்கள் இருக்கு. 90 00:47:50,920 --> 00:47:57,080 ஹோட்டல் இரோஸ்