1 00:00:42,360 --> 00:00:43,320 மோசமான நடத்தை. 2 00:00:43,760 --> 00:00:44,840 அதிகாரிகளை மதிக்கிறது இல்ல. 3 00:00:45,040 --> 00:00:46,000 வேலைக்கு வருவது இல்ல. 4 00:01:10,640 --> 00:01:11,720 நீக்கம்! 5 00:01:50,520 --> 00:01:54,080 ஃபெர்னாண்டஸ்: இப்போ உன்ன பார்க்கணும். 6 00:02:07,400 --> 00:02:10,480 அடையாளமற்றவர்: இந்த நேரத்துலயா? 7 00:02:15,120 --> 00:02:20,440 ஃபெர்னாண்டஸ்: நாம சந்திக்கிறதுக்கு ஏதாவது நல்ல நேரம் இருக்கா என்ன? 8 00:04:40,040 --> 00:04:41,520 ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட வா. 9 00:04:41,880 --> 00:04:42,960 நாளைக்கு வருவியா? 10 00:06:57,640 --> 00:06:59,280 அந்த பிரபலமான ராத்திரி! 11 00:09:54,120 --> 00:09:57,480 ஐந்து வருடங்களுக்கு முன்பு 12 00:10:05,880 --> 00:10:06,960 வா, உட்காரு. 13 00:13:57,880 --> 00:13:58,760 கடவுளே! 14 00:14:02,400 --> 00:14:04,240 இது ஒரு பெரிய பரப்பளவில் பரவியுள்ளது சர். 15 00:14:12,680 --> 00:14:14,000 நான் பார்த்துக்கிறேன், ஆலம். 16 00:14:48,000 --> 00:14:49,080 துறைமுக பகுதிகள். 17 00:17:53,920 --> 00:17:56,240 பூமி: எப்போ சந்திப்பீங்க? 18 00:17:56,320 --> 00:17:59,200 அடையாளமற்றவர்: போகுறதுக்கு முன்னாடி… 19 00:19:23,560 --> 00:19:26,480 அடையாளமற்றவர் 20 00:19:27,520 --> 00:19:29,440 அடையாளமற்றவர்: நாளை இரவு 9 மணிக்கு 21 00:19:50,560 --> 00:19:51,320 மும்பை போலீஸ் 22 00:19:51,440 --> 00:19:52,320 காரைத் துரத்தவும்! 23 00:19:53,360 --> 00:19:54,920 எல்லாரும் உங்க ரேடியோ ஃபோனில் இருக்காங்க. 24 00:20:08,000 --> 00:20:10,800 டீமை ஹோஸ்ட்கிட்ட அனுப்புங்க. லோக்கல் ஆளுங்கள்ட்ட விசாரிங்க. 25 00:21:58,000 --> 00:21:59,440 தொகுப்பு அனுப்பப்பட்டது 26 00:21:59,520 --> 00:22:03,240 தரம்ஷாலா ஹிமாச்சல பிரதேசம் 27 00:22:03,360 --> 00:22:05,600 பாட்னா பீஹார் 28 00:22:05,680 --> 00:22:09,040 வயநாடு கேரளா 29 00:22:09,200 --> 00:22:12,160 பாகா கோவா 30 00:22:12,280 --> 00:22:15,480 ஹைதராபாத் தெலுங்கானா 31 00:22:41,280 --> 00:22:42,600 அப்போ ஒன்பது மணிக்கு தாக்குவோமா? 32 00:22:42,680 --> 00:22:43,720 இரண்டு மணி நேரத்தில் சர். 33 00:22:45,520 --> 00:22:47,160 நீங்க தரை யூனிட்டுகளுக்கு கட்டளையிடுறீங்களா? 34 00:22:48,360 --> 00:22:50,720 எங்களுக்கு அப்டேட் பண்ணிட்டே இருங்க. அப்புறம் எல்லா யூனிட்களும். 35 00:22:51,720 --> 00:22:52,880 வாங்க. 36 00:22:59,360 --> 00:23:00,760 எல்லா தரை யூனிட்களும், தயாரா? 37 00:23:02,120 --> 00:23:03,400 நாம இரவு 9:00 மணிக்கு தாக்குவோம். 38 00:23:03,520 --> 00:23:04,840 நான் திரும்ப சொல்றேன். 39 00:23:05,080 --> 00:23:07,040 நாம இரவு 9:00 மணிக்கு தாக்குவோம். 40 00:23:11,440 --> 00:23:13,160 -அப்டேட் எதுவும் இல்லையா? -இல்லை சர். 41 00:23:30,280 --> 00:23:31,240 அவளை கண்காணிச்சுட்டே இரு. 42 00:24:25,120 --> 00:24:27,960 தெற்கு நோக்கி ஒரு மணி நேரம் தொலைவில் 43 00:24:54,320 --> 00:24:55,440 பூமி எங்கே இருக்கா? 44 00:25:05,080 --> 00:25:08,000 கான் அப்புறம் அவரோட டீமை கூப்பிடுங்க. அவங்கள உடனே அங்க போகச் சொல்லுங்க. 45 00:26:17,440 --> 00:26:18,480 அவள விட்டுட்டோம். 46 00:26:52,600 --> 00:26:53,760 கானுக்கு ஃபோன் பண்ணுங்க… 47 00:26:59,680 --> 00:27:00,720 புரிஞ்சது, சர். 48 00:27:02,960 --> 00:27:04,080 ஐந்து நிமிஷத்துல தொடங்க போறோம். 49 00:27:35,480 --> 00:27:37,120 தயாராக இருங்க! என் உத்தரவுக்காக காத்திருங்க. 50 00:28:05,040 --> 00:28:06,640 எல்லா யூனிட்களும் ஆரம்பிக்கட்டும்! 51 00:28:06,720 --> 00:28:07,600 இப்போ தாக்குங்க! 52 00:28:08,400 --> 00:28:09,960 போகலாம்! போ! போ! போங்க நண்பர்களே! 53 00:28:48,760 --> 00:28:49,560 புரிஞ்சது, சர். 54 00:29:01,840 --> 00:29:02,960 போயி படகுல காத்திருங்க. 55 00:30:59,560 --> 00:31:00,440 மறந்துடு. 56 00:33:01,000 --> 00:33:02,520 புதிய செய்தி புதிய செய்தி 57 00:33:02,640 --> 00:33:04,440 புதிய செய்தி புதிய செய்தி 58 00:33:04,520 --> 00:33:06,240 புதிய செய்தி புதிய செய்தி 59 00:35:14,320 --> 00:35:17,040 ரத்தம் எல்லாம் வெளியேறும்! 60 00:37:41,840 --> 00:37:43,920 எனக்கு எல்லா ஆதாரங்களும் வேணும். 61 00:38:42,360 --> 00:38:44,560 லீனா, இன்னும் பூமி இருக்குற இடம் தெரியல. 62 00:39:47,080 --> 00:39:48,560 உன்ன நினைச்சு பெருமைப் படுறேன், பூமி. 63 00:43:02,840 --> 00:43:04,080 போலீஸ் அறிக்கை 64 00:43:09,640 --> 00:43:11,280 நாம் எல்லாத்தையும் பிடிச்சிட்டோம்னு நம்புறோம்.