1 00:00:12,264 --> 00:00:13,432 கூப்பிட்டியா, டான்? 2 00:00:14,266 --> 00:00:16,977 உன்னை சீக்கிரமா வரவழைக்க என்ன செய்யணும், மார்வ்? 3 00:00:17,060 --> 00:00:19,396 மாடுங்களோட தார்குச்சியை எடுப்போமா? 4 00:00:19,480 --> 00:00:21,106 உன் விருப்பம், டான். ஆனா... 5 00:00:21,190 --> 00:00:22,191 ப்ளீஸ் வேண்டாம். 6 00:00:22,775 --> 00:00:25,778 கிட்ஸ் இன் த ஹாலிலிருந்து அமேசானுக்கு என்ன வேணுமாம்? 7 00:00:25,861 --> 00:00:29,782 ஆமாம், டான். வேடிக்கை நிகழ்ச்சி, ஆனால் இலக்குகள் இல்லை, 8 00:00:29,865 --> 00:00:34,286 மேலான தலைப்புகள், கவலையூட்டம் பதட்டமோ, பயமுறுத்தும் சூழ்நிலையோ இல்லை. 9 00:00:34,369 --> 00:00:37,039 சரி. அது சிலேடையை விடுது, மார்வ். 10 00:00:37,122 --> 00:00:41,627 ஆமாம், டான். எனக்கு சிலேடை தெரியும், டான். 11 00:00:41,710 --> 00:00:45,130 காற்றை பற்றிய சிலேடை, ஆனால் வீசும். 12 00:00:50,302 --> 00:00:51,720 டக் ஆ லோ'ரான்ஜ். 13 00:00:52,971 --> 00:00:56,266 தப்பான மணி. ஹார்வர்ட் பயிற்சியாளர்கள். 14 00:00:56,350 --> 00:00:59,812 நான் பனானான்னு சொல்லைன்னு ஆரஞ்சா, டான்? 15 00:01:01,605 --> 00:01:05,442 விஷயம் புரிஞ்சுது. பயிற்சியாளரை என்னை சந்தில் அடிக்க விடவா? 16 00:01:05,526 --> 00:01:09,696 இல்லை, அது ரொம்ப தொலைவு. இங்கேயே செய்ய சொல். 17 00:01:10,239 --> 00:01:11,949 ஆமாம், அது தேவலை, டான். 18 00:01:12,658 --> 00:01:13,492 ஆகட்டும். 19 00:01:19,665 --> 00:01:23,752 -இந்த பணியிடம் நச்சுத்தன்மை வாய்ந்ததா? -நச்சா? இல்லை, டான். இல்லை. 20 00:01:23,836 --> 00:01:25,796 -உங்க குறைகள் கேட்கப்படுதா? -நல்லாவே. 21 00:01:25,879 --> 00:01:29,007 -நல்லது. இல்லைன்னா சொல்லுவியே. -நிச்சயமா, டான். 22 00:01:29,091 --> 00:01:31,218 -உன்னை நண்பனா நினைக்கிறேன். -சரி. 23 00:01:33,804 --> 00:01:36,431 முகத்தை நேரா வை, மார்வ், உன் வலி தெரியலை. 24 00:01:36,515 --> 00:01:39,101 சரி, டான். நிச்சயமா. அது தேவலை. 25 00:01:39,184 --> 00:01:41,979 -அது எப்படி இருக்கு? -நல்லாருக்கு. 26 00:02:34,656 --> 00:02:37,868 த கிட்ஸ் இன் த ஹால் 27 00:02:39,202 --> 00:02:40,370 வந்துட்டாங்க. 28 00:02:40,829 --> 00:02:42,289 நீங்க வந்துட்டீங்க. 29 00:02:42,372 --> 00:02:45,626 -ஒன்று வாங்கி வந்தேன். சரி. -பரிசுகள். யிப்பி. 30 00:02:45,709 --> 00:02:48,962 ஹேய், உன்னை பற்றி போதும். நாங்க பார்க்க வந்த குழந்தை எங்கே? 31 00:02:49,046 --> 00:02:51,506 -வா. -கச்சிதமான குழந்தை தூங்குது. 32 00:02:51,590 --> 00:02:53,675 ஓ, இல்லை. 33 00:02:53,759 --> 00:02:55,177 இவன் குழந்தை நபர். 34 00:02:55,260 --> 00:02:57,471 -உனக்கு மது கொண்டு வரேன். -நல்ல யோசனை. 35 00:02:58,180 --> 00:02:59,806 இங்கே பார். 36 00:02:59,890 --> 00:03:02,517 யாருக்கோ நல்லா தூக்கம் வரலை, அப்பா. 37 00:03:02,601 --> 00:03:06,188 ஆனால், அது சிறப்பு வகையான சோர்வு, தெரியுமா? 38 00:03:06,271 --> 00:03:08,148 வெறுங்காலில் எவரெஸ்ட் மலை ஏறுவதுபோல 39 00:03:08,231 --> 00:03:11,652 மலைக்கு உச்சியே இல்லாமல், வானத்தில் சூரியன் இல்லாமல், 40 00:03:11,777 --> 00:03:13,528 உணவுக்கு சுவை இல்லாம. 41 00:03:13,612 --> 00:03:15,572 ஆனால் எனக்கு பிடிச்சிருக்கு. 42 00:03:15,656 --> 00:03:17,658 -அது பிரமாதம். அது இனிமை. -ரொம்ப நல்லது. 43 00:03:17,741 --> 00:03:19,618 வாயை மூடு. வாயை மூடு. 44 00:03:20,243 --> 00:03:23,038 குழந்தை. குழந்தை முழிச்சிடுச்சு. 45 00:03:23,121 --> 00:03:24,873 நான் குழந்தையை பார்க்கணும். 46 00:03:26,249 --> 00:03:27,417 -ஹார்மோன்களா? -ஆமாம். 47 00:03:28,377 --> 00:03:30,253 நான் சொன்னேன்னு சொல்லாதே. 48 00:03:34,967 --> 00:03:36,468 இது எங்க குழந்தை. 49 00:03:36,551 --> 00:03:38,053 காரில் நான் டிப்ஸ் கேட்டேன். 50 00:03:41,765 --> 00:03:44,309 நாம படம் எடுத்துக்கணும். ஆமா, எடுத்துக்கணும். 51 00:03:45,227 --> 00:03:47,187 நான் கேமராவை கொண்டு வரவா? 52 00:03:47,270 --> 00:03:48,897 கேமராவை எடுத்து வரேன், 53 00:03:48,981 --> 00:03:52,234 குழந்தையை பெறுகிறேன், எல்லாத்தையும் நானே செய்யறேனே? 54 00:03:52,317 --> 00:03:54,069 ஹேய், நான் சொன்னேன், உனக்கு... 55 00:03:56,613 --> 00:03:58,490 அப்ப, என்ன நினைக்கிறே? 56 00:04:00,993 --> 00:04:02,786 கண்ணே, இந்த குழந்தை பிடிக்கலை. 57 00:04:03,954 --> 00:04:07,040 -நேரம் கொடு. -எனக்கு நேரம் கொடுக்க வேண்டாம். 58 00:04:07,124 --> 00:04:08,709 இது வெறுக்கத்தக்க குழந்தை. 59 00:04:08,792 --> 00:04:11,086 அபத்தம். எப்படி குழந்தையை வெறுப்ப? 60 00:04:11,169 --> 00:04:12,421 இந்தா, நீ பிடி. 61 00:04:12,504 --> 00:04:14,798 சில சமயம்... ஓ, கடவுளே! நீ சொல்றது சரி. 62 00:04:14,881 --> 00:04:17,050 -ஆமாம். -என்ன வெறுக்கத்தக்க குழந்தை. 63 00:04:17,134 --> 00:04:17,968 நீ எடுத்துக்கோ. 64 00:04:20,554 --> 00:04:23,515 என் மனித துன்பத்தை எல்லாம் கையில் தாலாட்டுவது போல. 65 00:04:23,598 --> 00:04:26,226 -பாட்டு பாடேன். -என்னால முடியாது. 66 00:04:26,309 --> 00:04:28,937 லாமென்டேஷன்ஸ் ஆஃப் த டேம்ன்ட், த டெத் மோன்ஸ் 67 00:04:29,021 --> 00:04:33,775 ஆஃப் த ஸ்லாடர்ஹௌஸ், அல்லது கோல்ட்ப்ளேயின் யெல்லோ பாடல் தான் தோணுது. 68 00:04:34,609 --> 00:04:36,778 -எடுத்துக்கோ. நீ எடுத்துக்கோ. -வேணாம்! 69 00:04:36,862 --> 00:04:39,865 -அதனால? குழந்தையோடு எப்படி போகுது? -சிறப்பா. 70 00:04:39,948 --> 00:04:41,033 ஆமாம். பிடி. 71 00:04:44,286 --> 00:04:47,122 நீ எங்க குழந்தையோட உடனே பிணைந்தது மிக சிறப்பு. 72 00:04:47,205 --> 00:04:48,415 ஆமாம். ஏன்னா... 73 00:04:49,666 --> 00:04:52,878 உங்களை சிறப்பான ஒரு விஷயம் கேட்கணும். 74 00:04:52,961 --> 00:04:54,296 ஜோடி மாத்தறோமா? 75 00:04:55,464 --> 00:04:56,298 -இல்லை. -இல்லை. 76 00:04:56,840 --> 00:04:59,551 இல்லை. நாங்க முடிவெடுத்திருக்கோம்... 77 00:04:59,634 --> 00:05:04,056 எங்களுக்கு ஏதாவது நடந்துட்டா, நீங்க எங்க குழந்தையை எடுத்துக்கணும். 78 00:05:07,684 --> 00:05:10,020 -அது அவ்வளவு பெருமை. -மரியாதை. 79 00:05:10,103 --> 00:05:11,146 பெரும் மரியாதை. 80 00:05:11,229 --> 00:05:13,190 -ஆனா எங்களால் முடியாது. -முடியாது. 81 00:05:13,273 --> 00:05:14,983 முடியாதா? ஏன்? 82 00:05:15,067 --> 00:05:16,693 எனக்கு குழந்தைகளோட சரி வராது. 83 00:05:16,777 --> 00:05:18,904 ஒரு முறை ஏந்தி, கிணற்றில் மாட்டிக்கிச்சு. 84 00:05:18,987 --> 00:05:21,740 வாங்க. நீங்க பதட்டப் படறீங்க 85 00:05:21,823 --> 00:05:24,910 ஏன்னா இது பெரிய பொறுப்புன்னு உங்களுக்கு தெரியும். 86 00:05:24,993 --> 00:05:27,537 உங்களை நாங்க தேர்ந்தெடுக்க அது ஒரு காரணம். 87 00:05:27,621 --> 00:05:29,873 தெரியுமா, நான் குழந்தை பெறவே விரும்பலை. 88 00:05:29,956 --> 00:05:31,666 பொழுபோக்காக, ஐயூடி தயாரிக்கிறேன். 89 00:05:31,792 --> 00:05:34,211 -எட்ஸில அதை விற்க தொடங்கினா. -காஃபி காசு. 90 00:05:34,294 --> 00:05:38,256 நீ எளிமையா இருக்க. நீ ஹெலிகாப்டர் தாயா இருக்க மாட்டே. 91 00:05:38,381 --> 00:05:42,427 ஆமாம். உங்களை தேர்ந்தெடுத்ததுக்கு அது ஒரு காரணம். 92 00:05:43,053 --> 00:05:44,596 நாங்க போதை ஏத்துவோம். 93 00:05:44,679 --> 00:05:46,139 -போதை பிடிக்கும்! -போதை. 94 00:05:46,223 --> 00:05:48,266 போதை எடுக்கணும். எனக்கு கொஞ்சம் கொடு. 95 00:05:48,350 --> 00:05:50,560 -நீங்க போதை ஏத்த மாட்டீங்க. -இல்லை. 96 00:05:50,644 --> 00:05:53,897 இல்லை. வெளியே, காரில் தனியாக பயன்படுத்தறீங்க. 97 00:05:53,980 --> 00:05:55,899 -நம் எல்லாரையும் போல. -ஆமாம். 98 00:05:55,982 --> 00:05:59,444 உண்மையில், உங்களை தேர்ந்தெடுக்க அது ஒரு காரணம். 99 00:05:59,569 --> 00:06:00,904 என்ன இது? 100 00:06:01,029 --> 00:06:02,906 -ஆவணங்களை தயார் செய். -நான் கொண்டு வரேன். 101 00:06:03,281 --> 00:06:04,157 நிறுத்து! 102 00:06:04,991 --> 00:06:06,368 உங்க குழந்தையை பிடிக்கலை. 103 00:06:06,451 --> 00:06:07,494 -கண்ணே! -அது உண்மை. 104 00:06:07,577 --> 00:06:09,037 ஆமாம், ஆனால் சொல்ல கூடாது. 105 00:06:09,121 --> 00:06:11,456 எங்க குழந்தைக்கு என்ன பிரச்சினை? 106 00:06:11,540 --> 00:06:12,749 பொருத்தமானது இல்லை. 107 00:06:12,833 --> 00:06:15,335 உங்க குழந்தை வெறுக்கத்தக்கதா இருக்கு. 108 00:06:15,418 --> 00:06:17,462 உங்களை பிடிக்கும், குழந்தையை பிடிக்கலை. 109 00:06:17,546 --> 00:06:18,630 குழந்தையை பிடிக்கலை. 110 00:06:18,713 --> 00:06:20,257 வீட்டிலிருந்து கிளம்புங்க! 111 00:06:20,340 --> 00:06:22,759 அபத்தம். போகலாம், கண்ணே. 112 00:06:23,718 --> 00:06:25,011 நம்ம குழந்தையை பிடிக்கலை. 113 00:06:25,637 --> 00:06:26,930 நாம மட்டுமில்லை, அப்ப. 114 00:06:37,607 --> 00:06:40,068 -ப்ரையன், ரோல் பண்றியா? -ஆமாம். 115 00:06:40,527 --> 00:06:42,779 எல்லா நடவுகளையும் நிச்சயமா படம்பிடி. 116 00:06:42,863 --> 00:06:46,616 சரி, அப்பா. இது பிரமாதம். நீங்க நடந்துட்டே இருக்கிறது பரபரப்பு. 117 00:06:46,700 --> 00:06:49,953 இந்த முட்டாள்தனத்தை நான் ஏன் படம்பிடிக்கணும்? 118 00:06:50,036 --> 00:06:52,873 உனக்கு ஹாட் டப் வேணும்னா ஏன் கூட கையெழுத்திடணும்? 119 00:06:52,956 --> 00:06:55,834 -குடும்பம் அதைத்தான் செய்யும். -சரி. அம்மா எங்கே? 120 00:06:55,917 --> 00:06:59,045 அவ கடைக்கு போயிருக்கா. என் மாஸ்டர் திட்டத்தின் பகுதி அது. 121 00:07:00,297 --> 00:07:01,214 இதோ வர்றா. 122 00:07:01,798 --> 00:07:04,676 என்ன நடக்குது? நீங்க இருவரும் இங்கே என்ன பண்றீங்க? 123 00:07:05,218 --> 00:07:06,469 -வாயு கசிவா? -இல்லை. 124 00:07:06,553 --> 00:07:07,721 நல்ல வேளை. 125 00:07:07,804 --> 00:07:09,931 உனக்கு வேண்டிய ஊறுகாய் சிப்ஸ் இதோ. 126 00:07:10,056 --> 00:07:11,057 எனக்கு தேவை இல்லை. 127 00:07:11,141 --> 00:07:14,394 என்ன செய்யறே? ஃபோனை கீழே வை. என்னை படம்பிடிக்காதே. 128 00:07:14,477 --> 00:07:15,604 அப்பா சொன்னார். 129 00:07:15,687 --> 00:07:16,563 அதை கொடு. 130 00:07:17,439 --> 00:07:20,400 -இப்ப எப்படி? -அம்மா, உங்களையே படம்பிடிக்கிறீங்க. 131 00:07:20,483 --> 00:07:23,028 -அதோ. -ஃப்ரான், அதை நிறுத்தேன்? 132 00:07:23,111 --> 00:07:24,946 காதல் மயமா இருக்க முயற்சிக்கிறேன். 133 00:07:25,655 --> 00:07:28,700 ஃப்ரான், இன்று நம்ம ஆண்டு விழா. 134 00:07:29,784 --> 00:07:33,121 -கார்டன், உனக்கு நினைவிருக்கு. -நிச்சயமா இருக்கு. 135 00:07:33,205 --> 00:07:37,167 நாற்பது வருடங்கள் முன்பு, திருமண இரவன்று செய்யக்கூடியதை என்னால் 136 00:07:37,250 --> 00:07:39,961 -செய்ய முடியலை. -வெளியே அசிங்கமாக பேசாதே. 137 00:07:40,045 --> 00:07:41,922 இல்லை, அதைப்பற்றி பேசலை. 138 00:07:42,005 --> 00:07:44,424 உன்னை வாசற்படியை தாண்டி தூக்கிட்டு போகலை. 139 00:07:44,507 --> 00:07:45,425 அது உண்மை. 140 00:07:45,508 --> 00:07:47,219 நம்ம பாட்டை இசைக்கும் நேரமாச்சு. 141 00:07:54,434 --> 00:07:56,102 இப்ப தூக்கும் நேரம். 142 00:07:56,645 --> 00:07:57,646 -ப்ரையன்! -ஆமாம். 143 00:07:57,729 --> 00:07:59,689 இப்பல்லாம் உன் எடை என்ன, ஃப்ரான்? 144 00:07:59,814 --> 00:08:01,524 கார்டன், வேசி தான் தன் எடையை பார்ப்பா. 145 00:08:01,608 --> 00:08:03,902 -சரி, இதோ. வா. -சரி. 146 00:08:03,985 --> 00:08:05,362 போகலாம். என்ன செய்யணும்? 147 00:08:05,445 --> 00:08:06,905 -இரு. -சரி. 148 00:08:06,988 --> 00:08:08,698 உன்னுடைய சின்ன பகுதி என்னது? 149 00:08:08,782 --> 00:08:10,909 அது இங்கே இருக்கும். 150 00:08:13,453 --> 00:08:17,415 என்னை வாசற்படி தாண்டி தூக்கிட்டு போகப் போறான், மாட். நம்ப முடியுதா? 151 00:08:18,333 --> 00:08:19,709 -இல்லை. இன்னும் இல்லை. -சரி. 152 00:08:19,793 --> 00:08:23,797 இப்ப நீயே தூக்கிக்கோ. நீ தான் வேலை செய்யணும்! 153 00:08:23,880 --> 00:08:25,465 -நானேவா? -ப்ரையன், உதவு. 154 00:08:27,259 --> 00:08:28,385 அது பிரமாதம். 155 00:08:29,761 --> 00:08:30,929 இன்னும் செய்ய முடியும். 156 00:08:31,012 --> 00:08:32,931 -ஏறு. -அர்த்தமே இல்லை. 157 00:08:33,014 --> 00:08:34,808 -ஏறு! -முடிஞ்சதை செய்யறேன். 158 00:08:34,891 --> 00:08:37,102 என் சக்தியெல்லாம்... 159 00:08:38,061 --> 00:08:39,896 -ரோல் பண்றியா? -பதிவை அழுத்தறேன். 160 00:08:40,355 --> 00:08:41,940 -கட் பண்ணிட்டோம். -தூக்கினது? 161 00:08:42,023 --> 00:08:42,899 ஆமாம், எடுத்தேன். 162 00:08:42,983 --> 00:08:45,860 -சே. இல்லை. -ப்ரையன்! 163 00:08:54,035 --> 00:08:56,246 கடவுளே. இந்த மலையை இங்கே ஏன் போட்டாங்க? 164 00:08:56,329 --> 00:08:58,081 நீ போட்டே. வடிகாலுக்கு. 165 00:08:58,164 --> 00:09:00,625 நடக்காது. நாம சுற்றி போகணும். 166 00:09:00,709 --> 00:09:01,793 உன் சாவி இருக்கா? 167 00:09:02,294 --> 00:09:03,586 கார்ல இருக்கு. 168 00:09:03,670 --> 00:09:05,422 -கார்டன். -சே. 169 00:09:06,423 --> 00:09:10,302 கிட்ஸ் இன் த ஹாலின் நண்பர்கள் #1239 170 00:09:10,385 --> 00:09:11,636 மைக்கேல் ரீனோ, நெவாடா 171 00:09:11,720 --> 00:09:14,139 ஹாய், நான் மைக்கேல், வாத்துகள் சேகரிக்கிறேன். 172 00:09:14,681 --> 00:09:16,516 எத்தனை இருக்கு இதுவரை? 173 00:09:16,599 --> 00:09:17,434 ஒன்றுமே இல்லை. 174 00:09:18,143 --> 00:09:21,938 கிடைத்ததும் இந்த வாத்துகளுக்கு பயிற்சி தருவேனா? நிறுத்தி பாருங்க. 175 00:09:22,689 --> 00:09:24,691 என்ன செய்ய பயிற்சி அளிப்பேன்? 176 00:09:25,608 --> 00:09:28,903 அது பெரும்பாலும்... குழு முடிவா இருக்கும். 177 00:09:30,322 --> 00:09:32,365 முடிச்சதும் உங்களுக்கு அழைப்பு உண்டா? 178 00:09:33,950 --> 00:09:36,202 இல்லை. மூன்று நாற்காலிகள் தான் 179 00:09:36,286 --> 00:09:39,581 இருக்கு, வாத்துகளுக்கு எத்தனை வேணும்னு தெரியாது. 180 00:09:39,664 --> 00:09:42,959 கிட்ஸ் இன் த ஹாலின் நண்பர்கள், எண் 1239. 181 00:09:43,043 --> 00:09:43,877 மைக்கேல். 182 00:09:47,630 --> 00:09:50,008 ஒரு கூட்டத்தை பார்த்தா, தோணுமா 183 00:09:50,091 --> 00:09:53,219 "ஹேய். அந்த கூட்டத்தில் எனக்கு நண்பர்கள் இருக்கலாம்." 184 00:09:53,970 --> 00:09:58,558 அது, என்னை விரும்பும் நண்பர்கள், என்னை மதித்து, ரசிப்பவர்கள் 185 00:09:58,641 --> 00:10:03,188 அந்த கூட்டத்தில் தொலைந்திருக்கலாமென கவலை படுவேன். 186 00:10:03,313 --> 00:10:07,400 ஒருவேளை மார்கின் மற்ற நண்பர்களை தேடுவேன், அவர்கள் என்னைப் பற்றி பேச, 187 00:10:07,484 --> 00:10:10,987 அவங்க ஏன் மார்கோட நண்பர்களா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க. 188 00:10:15,825 --> 00:10:18,244 ப்ளீஸ் நிறுத்து. நான் மார்கோட நண்பன். 189 00:10:18,870 --> 00:10:22,749 நீங்க மார்கின் நண்பர்கள் இல்லை. இந்த முட்டுதல் பைத்தியக்காரத்தனம். 190 00:10:24,501 --> 00:10:27,462 நீங்க முரட்டுத்தனமா இருக்கீங்க. நீங்க நிறுத்திட ஆசை. 191 00:10:27,545 --> 00:10:31,883 மார்கின் மற்ற நண்பர்களை தேடறேன்! 192 00:10:34,886 --> 00:10:36,638 என்னிடமிருந்து தள்ளிப் போ. 193 00:10:36,721 --> 00:10:39,516 இன்னும் மார்கும், மார்கின் நண்பர்களும் தேவை. 194 00:10:39,599 --> 00:10:40,600 மார்கின் நண்பர்கள். 195 00:10:41,309 --> 00:10:46,189 மார்கை பற்றி பேசணும்! அவன் எவ்வளவு சிறப்புன்னு. இல்லை! 196 00:10:46,731 --> 00:10:48,858 ஹேய்! தள்ளுவதை நிறுத்து! 197 00:10:48,942 --> 00:10:52,946 -மார்கின் நண்பர்கள். -நிறுத்துங்க. சுத்தாதீங்க! 198 00:10:54,823 --> 00:10:56,074 மார்கின் நண்பர்கள். 199 00:10:56,157 --> 00:11:00,578 எனக்கு மார்குடன் நேரம் வேணும். 200 00:11:01,413 --> 00:11:02,414 மார்கின் நண்பர்கள். 201 00:11:04,791 --> 00:11:06,292 அது வருத்தமான விஷயம். 202 00:11:07,293 --> 00:11:11,714 ஆனால் அதிர்ஷ்டவசமாக, நல்ல யோசனைகளை தரக்கூடிய நண்பன் நான். 203 00:11:11,798 --> 00:11:13,007 வந்து... 204 00:11:13,091 --> 00:11:17,887 மார்கின் நண்பர்கள் எல்லாரும் மார்க் கொடிகளை ஏந்தினால்? 205 00:11:23,309 --> 00:11:24,227 மார்கின் நண்பர்கள் 206 00:11:24,310 --> 00:11:25,603 மார்கின் நண்பர்கள்! 207 00:11:26,479 --> 00:11:28,690 மார்கின் நண்பர்கள் என்னை கவனிங்க. 208 00:11:29,315 --> 00:11:31,109 மார்கின் நண்பர்கள், என்னை கவனிங்க. 209 00:11:32,193 --> 00:11:35,405 கீழே இறங்குங்க ஆடும் முட்டாள்களே. கீழே இறங்குங்க! 210 00:11:35,488 --> 00:11:37,699 கீழே இறங்குங்க. மார்க் தோற்கடிப்பான். 211 00:11:39,826 --> 00:11:40,660 ஹேய்! 212 00:11:42,078 --> 00:11:43,288 மார்கின் கொடி! 213 00:11:45,331 --> 00:11:46,666 நிறைய இருக்கணும். 214 00:11:47,584 --> 00:11:48,710 மார்கின் கொடி. 215 00:11:49,419 --> 00:11:50,587 மார்கின் கொடி. 216 00:11:53,047 --> 00:11:54,340 மார்கின் கொடி. 217 00:11:58,303 --> 00:11:59,929 ஹாய், மார்கின் நண்பர்களே. 218 00:12:00,013 --> 00:12:01,181 -ஹாய். -ஹேய். 219 00:12:01,264 --> 00:12:04,809 மார்க் பற்றி பிடிச்ச விஷயம், அவங்க அப்பா ராஜதந்திரியா இருந்தார். 220 00:12:04,893 --> 00:12:07,103 ஆமாம். அவன் எங்கும் வளர்ந்தான். 221 00:12:07,187 --> 00:12:09,397 முழு பூமியே அவனுடைய வீடு. 222 00:12:09,898 --> 00:12:12,066 இந்த ஆள் வேடிக்கையானவன் போல. 223 00:12:12,567 --> 00:12:14,694 ஹேய், நான் சாதாரண ஆள் தான். 224 00:12:14,777 --> 00:12:16,696 -ஆமாம். -மார்கோட நண்பனா இருக்கலாமா? 225 00:12:17,363 --> 00:12:19,991 நிச்சயமா, நீ ஒரு கொடி வாங்கிக்கோ. 226 00:12:20,492 --> 00:12:21,743 உன்னோடதை வாங்கலாமா? 227 00:12:21,826 --> 00:12:23,453 இது விற்பனைக்கு இல்லை. 228 00:12:25,330 --> 00:12:27,207 ஆனால் அவனிடம் நிறைய இருக்கு. 229 00:12:27,832 --> 00:12:29,626 ஹேய். ஒரு கொடி வாங்கிக்கலாமா? 230 00:12:31,336 --> 00:12:32,921 நிச்சயமா. 231 00:12:33,004 --> 00:12:35,465 -ஹேய்! -அது மார்க்! 232 00:12:39,010 --> 00:12:41,304 மார்க், உன்னைப்பற்றி தான் பேசிட்டு இருந்தோம். 233 00:12:41,387 --> 00:12:43,973 அது எனக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று. 234 00:12:46,309 --> 00:12:47,644 எங்களுக்கும். 235 00:12:56,110 --> 00:12:56,945 உண்மை கதை அடிப்படையில் 236 00:13:07,539 --> 00:13:10,959 புது திட்டம். அடித்தள ஜன்னல் வழியாக உன்னை கீழே இறக்க போறேன். 237 00:13:11,042 --> 00:13:15,088 -ப்ரையன், ஜன்னலை திற. -ஆனால் திரு. லூயிஸ் வீட்டிலிருந்தால்? 238 00:13:15,171 --> 00:13:16,172 நீ என்ன செய்யற? 239 00:13:16,256 --> 00:13:18,967 உங்க ஜன்னல் வழியா என் மனைவியை இறக்கி விடப் போறேன். 240 00:13:19,050 --> 00:13:21,386 அது எவ்வளவு வசதியா இருக்கும்னு தெரியலை. 241 00:13:21,469 --> 00:13:24,347 நான் தொடக்கூடாத எதையும் தொட்டுட்டா? குறும்புத்தனமா? 242 00:13:24,430 --> 00:13:28,434 -உங்களுக்கு ஏன் கவலை? -சர்ச் குழுவில் நான் மட்டும் பாரிடோன். 243 00:13:28,518 --> 00:13:30,019 என்னை மீ-டூ செய்ய கூடாதே. 244 00:13:30,103 --> 00:13:32,313 -நீங்க பாரிடோன் போலில்லையே. -நிஜமா இல்லை. 245 00:13:32,397 --> 00:13:36,651 கிறிஸ்தவ வீரர்களே முன்னேறுங்கள் அணிவகுத்து... 246 00:13:36,734 --> 00:13:39,571 நான் கேட்ட அழகான விஷயம் அது. 247 00:13:39,654 --> 00:13:41,656 -சரி, செய்வோம். -இதை செய்வோம். 248 00:13:42,198 --> 00:13:43,449 -என்ன? -ஏதோ உடைஞ்சுது. 249 00:13:43,533 --> 00:13:45,577 -என்ன சொல்றே? -சில்லறை வாசனை. 250 00:13:45,660 --> 00:13:49,539 கார்டன்! உனக்கு மாரடைப்பு. என் கணவருக்கு மாரடைப்பு! 251 00:13:49,622 --> 00:13:51,541 சார், நீங்க மருத்துவமனை போகணும். 252 00:13:51,624 --> 00:13:55,169 என் மனைவியை வாசற்படி தாண்டி நான் தூக்கி போகணும்! 253 00:13:55,837 --> 00:13:58,464 நல்லது. இதுக்கு எப்படியும் காசு கிடைக்காது. 254 00:13:58,548 --> 00:14:01,551 -இது நடக்கிறதை நான் பார்க்கணும். -சரி, ஃப்ரான். 255 00:14:02,218 --> 00:14:03,052 சரி. 256 00:14:03,553 --> 00:14:05,388 என்னால முடியாது. 257 00:14:05,471 --> 00:14:07,849 அது பரவாயில்லை. நான் தூக்கிட்டு போறேன். 258 00:14:07,932 --> 00:14:09,267 சரியா? நான் தூக்கறேன். 259 00:14:09,392 --> 00:14:10,226 நல்ல யோசனை. 260 00:14:16,608 --> 00:14:18,901 நல்லா இருக்கியா, ஃப்ரான்? நீ நல்லாருக்கே. 261 00:14:21,112 --> 00:14:23,448 அவளுக்கு அப்படியே கருப்பை அழற்சி ஆயிடுச்சு. 262 00:14:23,531 --> 00:14:26,075 -அது குடலிறக்கம். -இவருக்கு இரு மாரடைப்புகள். 263 00:14:26,159 --> 00:14:27,827 இரட்டை சார்ஜ் போடாதீங்க. 264 00:14:27,910 --> 00:14:29,078 இருவரையும் பிடிக்கும். 265 00:14:29,162 --> 00:14:31,164 சார், நீங்க பின்னால போகணும். 266 00:14:31,247 --> 00:14:33,541 -ஆனா அவனுக்கு அம்மா வேணும். -அம்மா வேணும். 267 00:14:33,625 --> 00:14:36,085 -பின்னால போங்க! -எங்களை பிரிக்க முடியாது. 268 00:14:36,169 --> 00:14:37,128 ஆமாம், முடியும். 269 00:14:47,597 --> 00:14:48,640 காவல் துறை 270 00:14:48,723 --> 00:14:50,224 மதியம் 2:35. லிபர்டி வில்லேஜ் 271 00:14:50,308 --> 00:14:53,269 -என்ன யோசிக்கிறே? -கே ப்ரைட் அணிவகுப்பு கேள்விப்பட்டியா? 272 00:14:53,394 --> 00:14:54,812 ஆமாம், செய்தேன். 273 00:14:54,979 --> 00:14:57,273 காவலர்கள் நாம இனி அணிவகுக்க முடியாது. 274 00:14:57,357 --> 00:14:59,692 நாம இல்லை. நீ மட்டும். 275 00:15:00,693 --> 00:15:03,738 -நானா? ஏன்? -ஆமாம், ஏன்னா வினோதமா அணிவகுக்கிறே. 276 00:15:03,821 --> 00:15:05,573 -இல்லையே. -ஆமாம், செய்யறே. 277 00:15:08,534 --> 00:15:10,328 வா. உனக்கு புரியுமே. 278 00:15:10,411 --> 00:15:12,664 என் கைகளை என்ன செய்யறதுன்னு தெரியலை. 279 00:15:12,747 --> 00:15:14,207 -சொல்றேன். -நீ செய்! 280 00:15:17,919 --> 00:15:20,463 -பார்த்தியா? சுலபம். -ஆமாம், நல்லா செய்யறே. 281 00:15:34,602 --> 00:15:35,978 அதனால... 282 00:15:36,062 --> 00:15:38,856 -போகும் நேரமாச்சு. -ஆனால் இன்னும் குடிக்கலை. 283 00:15:38,940 --> 00:15:40,233 ஆமாம், அதுக்கு நீ தரணும். 284 00:15:40,942 --> 00:15:42,694 -ரொம்ப நன்றி, ஜேக். -சரி. 285 00:15:42,777 --> 00:15:45,571 -பாராட்டறேன். -சரி, போகும் நேரமாச்சுன்னு தோணுது. 286 00:15:45,655 --> 00:15:46,698 -சரி. -சரி. 287 00:15:47,281 --> 00:15:50,910 -உனக்கு வாழைப்பழம் பிடிக்கும்போல. -ஆமாம், வாழைப்பழம் பிடிக்கும். 288 00:15:54,956 --> 00:15:57,542 ஃபில்! நீ இன்னும் இங்கிருக்கேன்னு தெரியாது. 289 00:15:58,376 --> 00:15:59,335 சரி, ஜேக். 290 00:15:59,419 --> 00:16:03,005 வாழைப்பழங்களை விவாதிக்காம என்னால போக முடியலை. 291 00:16:09,929 --> 00:16:12,515 -வாழைப்பழங்களா? -நான் திரு. ஸ்மூதி, தெரியுமே. 292 00:16:12,598 --> 00:16:14,475 நிறைய வாழைப்பழம் இருக்கு, ஜேக். 293 00:16:14,559 --> 00:16:17,937 நிச்சயமா. ஸ்மூதியில் வாழைப்பழம் போட்டா அமைப்பிருக்கும். 294 00:16:18,020 --> 00:16:20,481 வாழைப்பழம் இல்லாத ஸ்மூதி தண்ணியா இருக்கும். 295 00:16:20,565 --> 00:16:23,568 ஆமாம், ஆனால் அது புதிரான அமைப்பு. அதாவது... 296 00:16:23,651 --> 00:16:25,319 இங்கே ஒரு வாழைப்பழமிருக்கு, 297 00:16:26,821 --> 00:16:28,114 ஒன்று அங்கே. 298 00:16:28,197 --> 00:16:30,742 ஒன்று இன்னொன்றின் மீது இருக்கு, 299 00:16:30,825 --> 00:16:32,535 வாழைப்பழம் உறவு கொள்வது போல. 300 00:16:32,618 --> 00:16:34,704 வாழைப்பழத்துக்கு விசித்திர அமைப்பு. 301 00:16:34,787 --> 00:16:37,331 ஷாப்பிங் பையிலிருந்து அப்படி விழுந்தது. 302 00:16:37,415 --> 00:16:38,249 சரி. 303 00:16:38,791 --> 00:16:41,627 சரி. ஷாப்பிங் பையிலிருந்து அப்படி விழுந்தது. 304 00:16:41,711 --> 00:16:43,629 -ஆமாம். -சரி. அது சாதாரணம்தான். 305 00:16:43,713 --> 00:16:47,091 எப்பவும் நடக்கும். ஷாப்பிங் பை விழுவது. சரி. 306 00:16:47,175 --> 00:16:50,887 அல்லது அதுங்க இருக்க வேண்டிய சரியான நிலையில் வெச்சிருக்கே, 307 00:16:50,970 --> 00:16:53,598 ட்ராஃபல்கர் செவனின் வாழைப்பழ அசுரனை நிறுத்த. 308 00:16:54,056 --> 00:16:54,974 கவனி, ஃபில். 309 00:16:55,224 --> 00:16:57,769 வாழைப்பழத்தை பழுக்க வைக்க முயற்சி செய்யறவன் நான். 310 00:16:58,811 --> 00:17:00,938 சரி. சரி. 311 00:17:01,105 --> 00:17:03,357 இப்ப, இன்டர்டைமென்ஷனல் டீமன்ஸ் ஆஃப் தி 312 00:17:03,441 --> 00:17:07,195 ட்ராஃபல்கர் சிஸ்டம்ஸ் பிரதியை நான் கொஞ்ச காலமா படிக்கலை. 313 00:17:07,278 --> 00:17:11,157 ஆனால் சரியா நினைவிருந்தா, இன்று தான் அசுரனின் தினமென நம்பறேன். 314 00:17:11,240 --> 00:17:14,202 அப்படீன்னா உன் வாழைப்பழம் அதே வரிசையில் இருக்கணும் 315 00:17:14,285 --> 00:17:16,287 அசுரன் நுழையாமலிருக்க. 316 00:17:16,370 --> 00:17:18,915 ஃபில், நல்லாருக்கியா இல்ல யாரையாவது கூப்பிடணுமா? 317 00:17:19,040 --> 00:17:22,585 குறை சொல்லலை. யார் வாழைப்பழ அசுரனால் நசுக்கப்பட விரும்புவாங்க? 318 00:17:22,668 --> 00:17:26,130 நான் இல்லை. உண்மையை சொல்லுங்கறேன். உண்மையை சொல்லு. 319 00:17:27,215 --> 00:17:29,759 ஃபில், நீ அருமையானவன்னு நினைக்கிறேன். 320 00:17:29,842 --> 00:17:32,136 ஆனால் உன்னை கிளம்பச் சொல்லியாகணும். 321 00:17:32,261 --> 00:17:34,347 நிச்சயமா. புரியுது. நேரமாச்சு. 322 00:17:35,097 --> 00:17:36,474 கதவு அங்கே இருக்கு. 323 00:17:36,557 --> 00:17:39,185 கிளம்பும் முன், கொஞ்சம் பசிக்குது. 324 00:17:39,268 --> 00:17:42,355 உன் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டா கவலை இல்லையே? 325 00:17:42,855 --> 00:17:43,731 நிச்சயமா இல்லை. 326 00:17:44,482 --> 00:17:46,651 உனக்கு நினைவூட்டறேன். காலை 3 மணி. 327 00:17:46,734 --> 00:17:50,112 நான் ஒன்று சாப்பிட்டா, இப்ப வாங்குவது கடினம். 328 00:17:55,618 --> 00:17:56,744 நல்ல மணமா இருக்கு. 329 00:17:57,411 --> 00:17:58,788 இது சுவையா இருக்கும். 330 00:18:00,248 --> 00:18:02,208 நான் தோலை உரிக்க போறேன், ஜேக். 331 00:18:02,917 --> 00:18:04,085 இதோ. 332 00:18:04,877 --> 00:18:05,711 உரிக்கிறேன். 333 00:18:09,423 --> 00:18:11,634 நிறுத்து! ஒத்துக்கறேன்! 334 00:18:11,717 --> 00:18:14,136 ட்ராஃபல்கர் செவனின் வாழைப்பழ அசுரன் 335 00:18:14,220 --> 00:18:16,556 என் வீட்டில் நுழைந்து என் அழியாத ஆன்மாவை 336 00:18:16,639 --> 00:18:19,267 திருடாமலிருக்க வாழைப்பழத்தை அடுக்கி வெச்சேன். 337 00:18:19,350 --> 00:18:21,894 சரி! நீ சரியா சொன்னே. இப்ப சந்தோஷமா? 338 00:18:22,019 --> 00:18:25,690 எனக்கு தெரியும். உண்மைய சொல்லுங்கறேன். நேர்மையா இரு. 339 00:18:25,773 --> 00:18:27,358 அப்ப வாழைப்பழத்தை திரும்ப வை. 340 00:18:27,483 --> 00:18:28,985 -சரி. -சீக்கிரம்! 341 00:18:29,068 --> 00:18:31,654 -வாழைப்பழம் இங்கே போகுமா? -வீணடிக்க நேரமில்லை. 342 00:18:35,908 --> 00:18:40,872 ஜேக் ஆன்ட்ரூ, உனக்காக வந்திருக்கேன். 343 00:18:41,372 --> 00:18:45,042 வாழைப்பழ அசுரனை தொடர்ந்திடு, ஜேக் ஆன்ட்ரூ. 344 00:18:45,710 --> 00:18:48,796 நான் உண்ணுவேன் உன்... இது என்ன? 345 00:18:51,841 --> 00:18:54,010 இது பொறிபோன்ற அமைப்பு. 346 00:18:54,594 --> 00:18:56,387 என்னால் இதைத் தாண்ட முடியாது. 347 00:18:56,470 --> 00:18:59,765 நீ விடுவிக்கும் அமைப்பு செய்யணும் நான் வெளியேற. 348 00:18:59,891 --> 00:19:02,560 விடுவிக்கும் அமைப்பு எப்படீன்னு நினைவூட்டறியா? 349 00:19:02,643 --> 00:19:04,228 நான் சொல்ல முடியாது! 350 00:19:04,312 --> 00:19:06,606 விதிகள் இருக்கு. கடவுளே! 351 00:19:06,689 --> 00:19:10,109 ஒரு வாழைப்பழ அசுரனை அழைக்கும் முன்பு எல்லா 352 00:19:10,192 --> 00:19:14,614 வாழைப்பழ வடிவங்களையும் கற்றிருக்கணும். என்ன நடக்குது இங்கே? 353 00:19:14,739 --> 00:19:16,532 எல்லா விதிகளும் தெரியாது. 354 00:19:17,074 --> 00:19:18,117 ஏழு தெரியும். 355 00:19:18,200 --> 00:19:20,620 -அது போதுமே. -கடவுளே. 356 00:19:22,538 --> 00:19:23,456 கோல்பெர்ட்! 357 00:19:24,165 --> 00:19:26,876 -இது நமக்கு புரியவே புரியாது. -இது எப்படி? 358 00:19:29,795 --> 00:19:33,215 நல்லா செய்தே, அறிவுஜீவி. இன்னொரு அசுரனை அழைச்சிருக்கே. 359 00:19:33,299 --> 00:19:34,133 ஹாய். 360 00:19:35,259 --> 00:19:37,553 -கோல்பெர்ட்! யார் இருக்கா? -நேதன் லேன், 361 00:19:37,678 --> 00:19:40,765 கிரேட் வைட் வே பற்றி அற்புதமான கதைகள் சொல்கிறான். 362 00:19:40,848 --> 00:19:44,226 ஹேய், ஜேகி. சில தவறுகள் செய்தது தெரியும், ஆனால் நெருக்கமானவங்க. 363 00:19:44,310 --> 00:19:45,561 நாம சூப்பர் நெருக்கம். 364 00:19:45,645 --> 00:19:47,063 2 மணி நேரம் 17 நிமிடம் பிறகு 365 00:19:47,146 --> 00:19:48,356 எனக்கு புரிஞ்சிடுச்சு. 366 00:19:48,439 --> 00:19:51,567 -எனக்கு கடைசி வாழைப்பழம் வேணும். -இதையா தேடறே? 367 00:19:54,695 --> 00:19:56,989 அற்புத பார்ட்டி, ஜேக். அழைத்ததுக்கு நன்றி. 368 00:19:57,073 --> 00:19:58,449 நேரம் நல்லா போச்சு. 369 00:20:00,493 --> 00:20:03,329 -ஃபில்? என்ன இது? -உன்னை வேலையில் பார்க்கிறேன், ஜேக். 370 00:20:03,412 --> 00:20:05,373 நீ வேலை செய்யும் இடம் தெரிஞ்சா. 371 00:20:06,082 --> 00:20:06,916 பியர். 372 00:20:06,999 --> 00:20:08,417 பியர். பியர். பியர். 373 00:20:08,501 --> 00:20:09,460 பியர். 374 00:20:09,585 --> 00:20:11,379 -பியர். -பியர். 375 00:20:11,462 --> 00:20:12,880 பியர்! 376 00:20:15,091 --> 00:20:16,175 எனக்கு பியர். 377 00:20:23,808 --> 00:20:24,976 என்னுடன் நட, மார்வ். 378 00:20:25,059 --> 00:20:26,769 -குறிக்கும் நேரம். -சரி, டான். 379 00:20:26,852 --> 00:20:29,897 சரி, குறிப்பு: கிட்ஸ் இன் த ஹால், மார்க் எடை குறையணும். 380 00:20:29,981 --> 00:20:31,440 கிடைமட்டமாவா, செங்குத்தாவா? 381 00:20:31,524 --> 00:20:33,776 விண்வெளி கேப்ஸ்யூலுக்கு அளவெடுக்கலை. 382 00:20:33,859 --> 00:20:35,653 சரி, கிடைமட்டமாக. 383 00:20:35,736 --> 00:20:39,573 குறிப்பு இரண்டு. ஒவ்வொரு நாடகத்திலும் கெவின் தலையில என்ன கடற்பாசி? 384 00:20:39,657 --> 00:20:42,368 -அவன் முடின்னு நினைக்கிறேன், டான். -சரி. 385 00:20:42,451 --> 00:20:44,453 சரி, குறிப்பு மூன்று. 386 00:20:45,746 --> 00:20:48,624 கடவுளே. இங்கே என்ன நடக்குது, மார்வ்? 387 00:20:48,791 --> 00:20:51,502 நாம ஹால் கோடிக்கு வந்துட்டோம், டான். 388 00:20:51,585 --> 00:20:53,254 நான் என்ன செய்யறது? 389 00:20:53,379 --> 00:20:54,380 ரோரிடர் 390 00:20:54,505 --> 00:20:56,132 நான் நினைக்கிறேன் நாம... 391 00:20:57,258 --> 00:20:58,384 திரும்பலாம்னு. 392 00:20:58,467 --> 00:21:00,678 மார்வ், இது நடந்துக்கிட்டே பேசறது. 393 00:21:00,761 --> 00:21:03,014 நடந்துக்கிட்டே பேசறதில் திரும்ப முடியாது. 394 00:21:03,139 --> 00:21:05,349 நிச்சயமா இல்லை, டான். நிச்சயமா இல்லை. 395 00:21:07,393 --> 00:21:08,436 இது ஊறுகாய். 396 00:21:10,229 --> 00:21:13,357 என்ன நடக்கும்னு தெரியும், டான். நான் "ஆமாம்" என்பேன். 397 00:21:13,441 --> 00:21:16,819 நீ, "இல்லை, மார்வ்"னு சொல்லி, நிஜமான ஊறுகாயை காட்டுவே. 398 00:21:16,902 --> 00:21:18,112 மார்வ், 399 00:21:18,195 --> 00:21:20,990 எனக்கு மேல யோசிக்காதே, நீ அவ்வளவு புத்திசாலி இல்லை. 400 00:21:21,490 --> 00:21:23,451 இல்லை, டான். நான் புத்திசாலி இல்லை. 401 00:21:32,460 --> 00:21:34,712 இது தற்செயலானது, மார்வ். 402 00:21:34,795 --> 00:21:36,589 ஆமாம், ஆமாம், ஆமாம், டான். 403 00:21:36,839 --> 00:21:37,673 தெளிவா. 404 00:21:51,062 --> 00:21:52,813 -ப்ரான். -கார்டன்? 405 00:21:52,938 --> 00:21:55,024 -ஃப்ரான், மன்னிக்கணும் என்னால... -சரி. 406 00:21:55,441 --> 00:21:58,694 -...உன்னை தூக்க முடியலை. -கார்டன்! அது முக்கியமில்லை. 407 00:21:58,778 --> 00:22:02,073 மாரடைப்பு வருமளவு நீ கவலை பட்டது தான் முக்கியம். 408 00:22:02,156 --> 00:22:03,491 -இரண்டு வந்தது. -ஆமாம். 409 00:22:04,366 --> 00:22:06,327 எது நிஜமா சோகமாக்குது தெரியுமா, ஃப்ரானி? 410 00:22:06,410 --> 00:22:08,454 -எது? -நம் திருமண இரவன்று மற்ற 411 00:22:08,537 --> 00:22:11,874 ஆண்கள் செய்யும் இன்னொன்றை நான் செய்யலை. 412 00:22:11,957 --> 00:22:14,251 உ-ற-வு. 413 00:22:17,505 --> 00:22:18,339 கார்டன். 414 00:22:19,215 --> 00:22:21,550 நீ திருமண இரவன்று உறவு வைக்கலை, 415 00:22:22,760 --> 00:22:23,886 முழங்கால் வைச்சுது. 416 00:22:25,429 --> 00:22:26,263 ஆமாம். 417 00:22:26,555 --> 00:22:27,640 ஓ, ஆமாம். 418 00:22:28,641 --> 00:22:32,686 நான் அதை 43 வருஷமா அனுபவிக்கிறேன். 419 00:22:33,354 --> 00:22:36,232 கடவுளே, அதைப்பற்றி கிராமத்து பாடல் எழுதணும். 420 00:22:36,315 --> 00:22:37,900 ஹேய், அம்மா. தவற விட்டேனா? 421 00:22:38,692 --> 00:22:40,820 கடவுளே, அம்மா. நீ என்னதான் செய்யறே? 422 00:22:40,903 --> 00:22:43,447 -இங்கே என்ன பண்றே, குட்டி பெர்வ்? -நிறுத்து! 423 00:23:33,289 --> 00:23:35,291 வசனங்கள் மொழிபெயர்ப்பு ராமச்சந்திரன் 424 00:23:35,374 --> 00:23:37,376 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்