1 00:00:09,636 --> 00:00:11,054 என்னை அப்படி பார்க்காதே. 2 00:00:11,138 --> 00:00:14,183 எனக்கு பைத்தியமில்லை. கண்ணாடியை தொலைச்சேன். 3 00:00:17,644 --> 00:00:20,773 பைத்தியம் போல நடிக்கலை வரி செலுத்தாம இருக்க 4 00:00:20,856 --> 00:00:24,610 எனக்கு பைத்தியமில்லை கண்ணாடியை தொலைச்சேன் 5 00:00:24,693 --> 00:00:27,738 நீ கண்ணாடியை தொலைச்சா கவலை இல்லை. இன்னும் வாடகை தரணும். 6 00:00:30,240 --> 00:00:32,951 அவன் பைத்தியமில்லை கொஞ்சம் மிரண்டிருக்கான் 7 00:00:33,035 --> 00:00:35,871 கேட்கலாம் ஏன் சிரிக்கிறேன் குட்டையெல்லாம் பார்த்தென 8 00:00:35,954 --> 00:00:39,208 ஏன்னா உங்களை போலிருக்கு என்னை போலிருக்கு 9 00:00:39,291 --> 00:00:41,585 என் பிரதிபலிப்பு முழுமை 10 00:00:41,668 --> 00:00:44,963 என் பயன்படுத்திய டயபர் சேகரிப்பும் அப்படியே 11 00:00:45,047 --> 00:00:47,424 இவை பயன்படுத்தியவையா? சுகாதாரமற்றது. 12 00:00:47,508 --> 00:00:50,219 நான்பித்தான்கள் சேகரிப்பேன், ஆனால் இது அதிகம்! 13 00:00:50,302 --> 00:00:51,512 ஒருவேளை அவன் பைத்தியமோ 14 00:00:51,595 --> 00:00:55,057 ஒரு நிமிடம் கொடுங்க நான் கதையை சொல்றேன் 15 00:00:55,140 --> 00:00:58,519 அது ஆரம்பித்தது படிக்க முடியாத போது ஒரு சூப் கேனை 16 00:01:00,312 --> 00:01:03,649 காதலிக்கும் எனக்கும் ஆரோக்கிய உணவு தேவை 17 00:01:03,732 --> 00:01:07,361 ஆனால் நான் கிட்டத்தட்ட சமைச்சேன் ஏதோ பெயின்ட் தின்னரை 18 00:01:10,405 --> 00:01:12,407 சரி. இந்த வரியை படிங்க, ப்ளீஸ் 19 00:01:12,491 --> 00:01:13,909 நான் பைத்தியமில்லை நல்லா பாடுவேன் என் பாஸ்போர்டை நிலவில் வைப்பேன் 20 00:01:13,992 --> 00:01:17,621 நான் பைத்தியமில்லை. நல்லா பாடுவேன். 21 00:01:17,704 --> 00:01:20,916 என் பாஸ்போர்டை நிலவில் வைப்பேன். 22 00:01:20,999 --> 00:01:22,125 யார் மாட்டாங்க? 23 00:01:22,835 --> 00:01:24,461 அவன் பைத்தியமில்லை 24 00:01:24,545 --> 00:01:27,589 அவன் பைத்தியமில்லை கொஞ்சம் மிரண்டிருக்கான் 25 00:01:27,673 --> 00:01:30,884 முட்டைகள் வெந்தாச்சு ஆனால் கொஞ்சம் மென்மை 26 00:01:30,968 --> 00:01:34,388 பிறகு என் காதலி பாசம் காட்டுவதை நிறுத்தினா 27 00:01:34,471 --> 00:01:37,933 அப்போது தான் தொடங்கியது என் பயன்படுத்திய டயபர் சேகரிப்பு 28 00:01:38,016 --> 00:01:39,101 கண் பரிசோதனை. 29 00:01:39,184 --> 00:01:42,396 இரக்கத்துடன் ஒப்பிடுகையில், உலகின் புதிர்கள் சாதாரணம். 30 00:01:42,479 --> 00:01:44,815 கடைசி வார்த்தை தவறு. அது "நடவடிக்கை". 31 00:01:46,984 --> 00:01:48,277 கண்ணாடியை தொலைத்தான் 32 00:01:48,360 --> 00:01:51,572 என் தலைக்குள் ஒரு ரேடியோ இசைக்கிறது 33 00:01:51,655 --> 00:01:54,700 நினைவூட்டுகிறது நான் இறக்கலை என 34 00:01:54,783 --> 00:01:58,287 என் உலகம் சுழல்கிறது விதியை பற்றி பேசுகையில் 35 00:01:58,370 --> 00:02:01,957 என் மாஜியும் கண்னாடி நிபுணரும் டேட் செய்ய தொடங்கினர் 36 00:02:04,001 --> 00:02:06,753 நான் மருண்டு போகலை பைத்தியமும் இல்லை 37 00:02:06,837 --> 00:02:09,756 என் இதயம் வலிப்பது கூடுகிறது நான் சிதைஞ்சிருக்கேன் 38 00:02:10,757 --> 00:02:13,385 நான் பைத்தியமில்லை என் கண்ணாடியை தொலைத்தேன் 39 00:02:16,138 --> 00:02:18,390 நான் கண்ணாடி அணிந்திருப்பதாக சொல்றாங்க. 40 00:02:18,473 --> 00:02:19,683 கிறுக்கு போலிருக்கே. 41 00:02:19,766 --> 00:02:23,186 ஆனால் கண்ணாடி இல்லாதது என்னை சுதந்திரமாக்கியது 42 00:02:23,270 --> 00:02:26,857 இப்ப நாசா என்னை பின்தொடர்வதாக சந்தேகிக்கிறேன் 43 00:02:26,940 --> 00:02:28,692 அவனுக்கு நிறைய தெரியும். 44 00:02:28,775 --> 00:02:30,694 இதை நிலவில் கண்டோம். 45 00:02:30,777 --> 00:02:32,571 மீண்டும் நடக்க விடாதீங்க. 46 00:02:32,654 --> 00:02:35,157 பார்த்தியா? நான் பைத்தியமில்லை. 47 00:02:35,991 --> 00:02:38,285 மக்கள் கேட்க பயப்படறாங்க. 48 00:03:45,227 --> 00:03:48,313 கிட்ஸ் இன் த ஹால் 49 00:03:51,191 --> 00:03:53,652 ஹாய், டோரி. ஐந்து நிமிடங்கள் ஆகும். 50 00:03:53,735 --> 00:03:55,112 சரி, ரோரி. நல்லது. 51 00:04:03,328 --> 00:04:06,289 ரோரி, ஒரு கேள்வி கேட்கலாமா? 52 00:04:06,373 --> 00:04:09,292 ப்ளீஸ் கேளு. இங்கே கேள்விகளை வரவேற்கிறோம். 53 00:04:09,376 --> 00:04:11,962 குறிப்பா பதில்கள் இருக்கக்கூடியவை. 54 00:04:12,546 --> 00:04:15,090 அது, அந்த குறியை பற்றி ஆர்வம். 55 00:04:15,173 --> 00:04:17,884 -"நலனிலுள்ளோருக்கு சேவை செய்யாதே?" -அது இல்லை. 56 00:04:17,968 --> 00:04:20,721 நல்லது, அதை எடுத்துட்டோம், அது சட்டவிரோதமானது. 57 00:04:20,804 --> 00:04:24,182 இல்லை, நான் சொல்றது இந்த குறி, 58 00:04:24,266 --> 00:04:27,227 "ஊழியர்கள் கழிக்க போகும் முன் முடி கழுவணும்." 59 00:04:27,310 --> 00:04:30,480 அதன் பின்னுள்ள தர்க்கத்தை பற்றிய ஆர்வம். 60 00:04:30,564 --> 00:04:32,315 அது தெளிவாக இல்லையா? 61 00:04:32,399 --> 00:04:35,068 அது, சில விதத்தில், ஆமாம். 62 00:04:35,152 --> 00:04:37,988 அதாவது, உன் முடியை கழுவறது புரியுது. 63 00:04:38,071 --> 00:04:40,365 கடவுளே, நிச்சயமா, புரியும். 64 00:04:40,449 --> 00:04:43,618 ஆமாம், கழிப்பதும் தெளிவா இருக்கு. 65 00:04:43,702 --> 00:04:46,538 "முன்" என்ற சொல் தான் என்னை குழப்புது. 66 00:04:47,789 --> 00:04:49,833 சரி. நான் விளக்கறேன். 67 00:04:49,916 --> 00:04:52,878 நீ முடியை கழுவும் போது, கழிப்பு துகள்கலை அகற்றுவே. 68 00:04:52,961 --> 00:04:54,963 ஆமாம், புரியுது. மேலே சொல்லு. 69 00:04:55,047 --> 00:04:57,340 மல துகள்களை அகற்றிய பின், 70 00:04:57,424 --> 00:04:58,967 அவசியமாகுது... 71 00:05:02,054 --> 00:05:05,223 மல துகள்கள். 72 00:05:07,059 --> 00:05:09,936 தெரியுமா, அந்த மாதிரி குறியை சத்தமா சொல்றது 73 00:05:10,020 --> 00:05:13,023 அதுக்கு அர்த்தமில்லையோன்னு தோன்ற வைக்குது. 74 00:05:13,940 --> 00:05:18,070 ரோரி, மன்னிக்கணும். நான் சாதாரணமா கேட்டேன். கேட்டதை மறந்துடு. 75 00:05:18,153 --> 00:05:20,363 இல்லை. எனக்கு ஆர்வத்தை தூண்டிட்டே. 76 00:05:20,447 --> 00:05:22,407 -டோரி? -டோரி. ரோரி. 77 00:05:22,491 --> 00:05:26,161 ஏன் அலர்றீங்க? ஏதோ பான் ஜோவி கச்சேரியில் இருக்கிற மாதிரி இருக்கு. 78 00:05:26,244 --> 00:05:30,248 சாரி, டோரி. டோரிக்கு கழிப்பறை குறி பற்றி கேள்வி. 79 00:05:30,332 --> 00:05:33,168 "ஊழியர்கள் கழிக்க போகும் முன் முடி கழுவணும்?" 80 00:05:33,251 --> 00:05:37,422 அது, நல்ல சாப்பாட்டு அனுபவத்தை ஏற்படுத்தும் பகுதி அது. 81 00:05:39,424 --> 00:05:40,550 எனக்கு புரியுது. 82 00:05:40,634 --> 00:05:44,096 ஒரு ரெஸ்டாரன்டில் வேலை செய்தேன், பணியாளர்கள் சட்டையில்லாம போகணும், 83 00:05:44,179 --> 00:05:46,098 ஏன்னா ட்ரஃப்ஃபில்ஸ் காணாம போச்சு. 84 00:05:46,181 --> 00:05:47,390 கடவுளே. 85 00:05:47,474 --> 00:05:50,268 எங்க அக்குளில் வைத்து திருடினோம். 86 00:05:50,352 --> 00:05:52,646 உன் நிகழ்வு விவரிப்பு பிடிச்சுது, 87 00:05:52,729 --> 00:05:56,608 ஆனால் எப்படி இந்த கழிப்பு நெறிமுறை நேர்முறை சாப்பாட்டு அனுபவத்துக்கு 88 00:05:56,691 --> 00:05:59,945 பங்களிக்கும் என தெரிந்து கொள்ளணுமே? 89 00:06:00,028 --> 00:06:02,572 அதாவது, பின்புறம், மனிதனின் பின்புறம்... 90 00:06:02,656 --> 00:06:04,658 தெரியலை. எல்லாத்தையும் விளக்கணுமா? 91 00:06:06,493 --> 00:06:08,578 டோரி, ரோரி, டோரி. 92 00:06:08,662 --> 00:06:10,622 "அந்த" ஆளாக இருப்பதை வெறுக்கிறேன், 93 00:06:10,705 --> 00:06:14,000 ஆனால் பல மணி நேரமா திறந்திருக்கோம், நாம உணவே பரிமாறலை. 94 00:06:15,335 --> 00:06:17,504 கோரி, அந்த குறியை மீண்டும் விளக்குவியா? 95 00:06:17,587 --> 00:06:20,090 -எது? -கழிப்பது பற்றி. 96 00:06:20,173 --> 00:06:23,343 அதுக்கு அறிவியல் விளக்கம் இருக்கு. 97 00:06:23,426 --> 00:06:26,847 சிக்கலானது, ஆனால் சாதாரணமா விளக்க முடியும்னு தோணுது. 98 00:06:26,930 --> 00:06:29,683 -புரிஞ்சுக்க முயற்சி பண்றேன். -சரி. 99 00:06:29,766 --> 00:06:33,937 உச்சந்தலையை மசாஜ் செய்தால், அது டோபமீன் வெளியிடும், 100 00:06:34,020 --> 00:06:38,608 அது பின்புற தசைகளுக்கு, ஆசன சுரப்பிகளை நிதானிக்க கட்டளையிடும், 101 00:06:38,692 --> 00:06:41,278 இது ஏற்படுத்தும்... அதன் பிறகு... 102 00:06:42,988 --> 00:06:44,906 இதை விளக்க முடியும்னு பார்த்தேன், 103 00:06:44,990 --> 00:06:47,951 ஆனால் எனக்கு தர்க்கத்தில் பிரச்சினை இருக்கு. 104 00:06:48,034 --> 00:06:49,703 கிட்டத்தட்ட செய்துட்ட. 105 00:06:49,786 --> 00:06:53,623 அது அரசாங்கம். சுகாதார கட்டுப்பாடுகளை சொல்லணும். 106 00:06:53,707 --> 00:06:56,668 அரசுக்கு அபத்தமான சட்டங்களை இயற்ற பிடிக்கும், 107 00:06:56,751 --> 00:07:00,797 குழந்தைகள் விளையாட கூடாது, மருத்துவமனைகளில் சண்டை கூடாதுன்னு. 108 00:07:00,881 --> 00:07:03,967 தப்பா எடுத்துக்காதே. அபராதத்தை தவிர்க்க அதை செய்வேன். 109 00:07:04,050 --> 00:07:06,428 ஆனா எனக்கு பிடிக்கணும்னு அவசியம் இல்லை. 110 00:07:08,597 --> 00:07:10,307 உள்ளீட்டுக்கு நன்றி, மார்டின். 111 00:07:12,559 --> 00:07:15,687 -சமையலறை ஊழியர்கள் ஏன் நம்மிடம் பேசறாங்க? -தெரியலை. 112 00:07:15,770 --> 00:07:17,731 அப்ப, இதை புரிஞ்சுக்கறேன். 113 00:07:17,814 --> 00:07:21,234 இவ்வளவு காலமா, தேவை இல்லாம நாம முடியை கழுவினோமா? 114 00:07:21,318 --> 00:07:23,278 தேவையில்லாம கழிக்கவும் செஞ்சோமா? 115 00:07:25,155 --> 00:07:27,866 ஓ, முடி அலசறது மட்டும்தான். ஆமாம். 116 00:07:29,034 --> 00:07:30,827 சரி, இது பேரழிவு. 117 00:07:30,911 --> 00:07:33,246 இன்னொரு கேள்வி கேட்க தயங்கறேன். 118 00:07:33,330 --> 00:07:35,123 இல்லை. வா. 119 00:07:35,207 --> 00:07:37,459 யார் இந்த குறியை முதலில் வைத்தது? 120 00:07:40,086 --> 00:07:43,131 நமக்கு எங்கே பதில் கிடைக்கும்னு தெரியுமா. 121 00:07:43,840 --> 00:07:45,634 இதை விளக்க முடியுமா? 122 00:07:46,343 --> 00:07:48,970 ஓ, கடவுளே. நீ போட்டியா? 123 00:07:49,054 --> 00:07:50,931 -ஆமாம். -அது ஆறு மாதங்கள் முன்பு. 124 00:07:51,014 --> 00:07:52,349 ஆறு மாதங்கள் இருந்ததா? 125 00:07:52,432 --> 00:07:54,517 -ஆமாம். -ஓ, கடவுளே! 126 00:07:54,601 --> 00:07:56,561 இது தான் நிஜமானது. ஓ, கடவுளே! 127 00:07:56,645 --> 00:07:58,104 ஊழியர்கள் பணிக்கு திரும்பும் முன் கைகளை கழுவணும் 128 00:07:58,188 --> 00:08:00,482 -சரி. -ஓ, கடவுளே. அது ஏப்ரல் 1ம் தேதி. 129 00:08:00,565 --> 00:08:02,234 உங்களுக்கு ஏப்ரல் ஃபூல்ஸ் தெரியாதா? 130 00:08:02,317 --> 00:08:03,985 -ஓ, கடவுளே. -நான் கிளம்பறேன். 131 00:08:04,069 --> 00:08:06,321 உங்களை போன்றவர்களை கேலி செய்யும் தினம். 132 00:08:06,404 --> 00:08:09,282 ஓ, கடவுளே? ஏப்ரல் ஃபூல்ஸ் தினம் தெரியாதா? 133 00:08:09,366 --> 00:08:11,743 ஹேய், என் நண்பர்களிடம் உன்னை காட்டணும். 134 00:08:11,826 --> 00:08:15,622 கிட்ஸ் இன் த ஹாலின் நண்பர்கள் #774 135 00:08:15,705 --> 00:08:16,706 சாஷா போகா ராடன், ஃப்ளோரிடா 136 00:08:16,790 --> 00:08:19,918 எனக்கு ரொம்ப உற்சாகம், கிட்ஸ் இன் த ஹால் பிடிக்கும். 137 00:08:20,001 --> 00:08:23,880 புதிய நிகழ்ச்சிக்கு காத்திருக்கேன். ஒரு அத்தியாயத்தில் வருவேன்னாங்க. 138 00:08:23,964 --> 00:08:26,132 எந்த பகுதின்னு சொல்லலை. 139 00:08:26,216 --> 00:08:27,300 என்ன? 140 00:08:27,926 --> 00:08:31,346 நிகழ்ச்சியில் இந்த பகுதியைத் தான் செய்யறேன்றீங்களா? 141 00:08:33,223 --> 00:08:35,767 எனக்கு நிகழ்ச்சி பிடிக்கும், ஆனால் இது? 142 00:08:36,393 --> 00:08:39,521 கிட்ஸ் இன் த ஹாலின் நண்பர்கள், எண் 774. 143 00:08:39,604 --> 00:08:40,730 சாஷா. 144 00:09:22,272 --> 00:09:24,524 அஞ்சல்காரர் என்னிடம் வந்தார், 145 00:09:25,275 --> 00:09:27,861 அவர் என்னிடம் சொன்னார், 146 00:09:27,944 --> 00:09:31,906 நம் கதவில் தாழ்ப்பாள் சிக்கியிருப்பதால் மகிழ்ச்சியில்லைன்னார். 147 00:09:31,990 --> 00:09:34,784 எங்க புல்தரையில் நிற்கிறேன் 148 00:09:34,868 --> 00:09:38,455 அஞ்சல்காரர் என் கதவிலுள்ள தாழ்ப்பாளை பற்றி குறை சொல்றார். 149 00:09:39,706 --> 00:09:42,000 -ஆமாம், சொல்ல நினைத்தேன்... -ப்ளீஸ். 150 00:09:42,709 --> 00:09:44,419 -...அவருக்கு வேணுமாம்... -ப்ளீஸ். 151 00:09:44,502 --> 00:09:47,756 அவர் அதைப்பற்றி உன்னிடம் பேசினதா சொன்னார். 152 00:09:47,839 --> 00:09:50,091 அது எனக்கு நிச்சயமா தெரியாது, 153 00:09:50,175 --> 00:09:52,093 ஏன்னா நீ என்னிடம் சொல்லலை. 154 00:09:52,177 --> 00:09:54,220 -ஆமாம், சொல்ல இருந்தேன்... -ப்ளீஸ். 155 00:09:55,805 --> 00:09:57,640 -ஆனால் நான்... -ப்ளீஸ். 156 00:09:57,724 --> 00:09:59,976 ...நேற்றுதான் அவரிடம் பேசினேன். 157 00:10:00,060 --> 00:10:03,063 ஒரு வார்த்தை சொல்லலை. 158 00:10:03,146 --> 00:10:05,482 அதைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லலை. 159 00:10:05,565 --> 00:10:09,361 நம்ம வீட்டு புல்தரையில் நின்றிருக்கேன் 160 00:10:09,444 --> 00:10:13,448 முட்டையோட... என் முகத்தில் முட்டையோட, 161 00:10:13,531 --> 00:10:15,158 துன்புறுத்தப்பட்டு, 162 00:10:15,241 --> 00:10:17,369 ஆம், அஞ்சல்காரரால் துன்புறுத்தப்பட்டு 163 00:10:17,452 --> 00:10:19,788 நம் கதவின் தாழ்ப்பாளை பற்றி பேசிட்டு. 164 00:10:19,871 --> 00:10:23,249 உனக்கு அது 24 மணி நேரமா தெரியும். 165 00:10:23,333 --> 00:10:25,168 உன்னிடம் சொல்ல முயற்சித்தேன், 166 00:10:25,251 --> 00:10:28,088 ஆனால் நேற்று முழுதும் நீ செலவழித்தது உன் கையை... 167 00:10:29,255 --> 00:10:30,799 பறவை உணவு பெட்டகத்தில், 168 00:10:31,508 --> 00:10:33,843 நான் சொல்வதை கேட்க நீ கோபமா இருந்தே. 169 00:10:33,968 --> 00:10:37,931 அவனிடம் சொன்னேன், "அதை சரி செய்ததா நினைத்தேன். 170 00:10:38,014 --> 00:10:40,600 அது சரியில்லாம போயிடுச்சு போல." 171 00:10:41,184 --> 00:10:44,854 சிரிக்க வைக்க நினைச்சேன். அவர் சிரிக்கலை. 172 00:10:44,938 --> 00:10:48,608 அதற்கு பதிலாக, என் புல்தரையில் நின்னுகிட்டு, 173 00:10:48,691 --> 00:10:52,612 என் அழகிய வீட்டுக்கு முன், அதுக்கு நிறைய பணம் கட்டியிருக்கேன், 174 00:10:52,695 --> 00:10:55,115 உங்க மாமாவிடமிருந்து பணம் கடன் வாங்கிய பிறகு, 175 00:10:55,198 --> 00:10:57,409 அவர் எனக்கு விரிவுரை அளிக்கிறாரா? 176 00:10:58,284 --> 00:11:00,078 அவர் விரிவுரை அளிக்கிறார் 177 00:11:00,161 --> 00:11:02,580 பருவத்தின் தீவிர மாற்றங்கள் பற்றி, 178 00:11:02,664 --> 00:11:06,751 பூமி நகருது, மாறுதுன்னு, அதனால் நம்ப தாழ்ப்பாள் சிக்கியிருக்குன்னு. 179 00:11:06,835 --> 00:11:10,171 கடவுளே, பார்ப். பூமி நகரும், மாறும்னு நீ சொல்லவே இல்லையை. 180 00:11:10,255 --> 00:11:14,634 என் புல்தரை இருக்கும் பூமி நகரும், மாறும்னு தெரியாம நின்னுட்டிருக்கேன். 181 00:11:14,717 --> 00:11:16,511 என் புல்தரையில் ஆபத்திலிருக்கேன் 182 00:11:16,594 --> 00:11:19,389 வானிலை பற்றி வெறியோடு இருக்கும் அஞ்சல்காரருடன். 183 00:11:25,937 --> 00:11:29,023 "இன்னொரு ஆணுக்காக என்னை விடுவது" பற்றி படிச்சேன். 184 00:11:29,107 --> 00:11:32,485 நான் இதுவரை என் வாழ்க்கையில் இவ்வளவு அதிர்ச்சியா 185 00:11:32,569 --> 00:11:34,571 இருந்ததில்லை. வாழ்க்கையில்! 186 00:11:35,280 --> 00:11:39,200 காதல் கடிதம் படிக்கப் போறதா நினைச்சு என் வாழும் அறையில் இருந்தேன். 187 00:11:39,284 --> 00:11:42,912 ஆனால் இல்லை, வசந்தத்துக்கு இந்த கடிதத்தில் எதுகை இல்லை. 188 00:11:42,996 --> 00:11:47,459 என் மனைவி 53 வயது உயிர்காப்பானுக்காக விட்டு போறான்னு தெரியுது, பதிலுக்கு. 189 00:11:47,542 --> 00:11:48,793 -56. -நிஜமாவா? 190 00:11:51,296 --> 00:11:53,465 -சாரி. சொல்ல நினைச்சேன்... -ப்ளீஸ்! 191 00:11:53,548 --> 00:11:55,675 -நாள்முழுக்க வேலையில்... -ப்ளீஸ். 192 00:11:55,758 --> 00:11:58,136 ...இருப்பேன்னு நினைச்சேன். அதனால, சொல்லலை. 193 00:11:58,219 --> 00:11:59,929 நான் வருந்தறேன், என்னமோ. 194 00:12:00,013 --> 00:12:03,308 ஒவ்வொரு மாதமும் ஏழு மணி நேரம் வேலை... பேக்கிங்கை நிறுத்து. 195 00:12:03,391 --> 00:12:06,561 வீட்டுக்கு வரும்போது, நான் கேட்பதெல்லாம் கொஞ்சம்... 196 00:12:06,644 --> 00:12:07,979 என்னை விட்டு போவதை நிறுத்து. 197 00:12:08,062 --> 00:12:11,566 ...தனியான நேரம் மாலை முழுதம், அடுத்த காலையும். 198 00:12:13,276 --> 00:12:14,527 பேக் செய்தாச்சா? 199 00:12:14,611 --> 00:12:16,112 சரி, குழு கூட்டம். 200 00:12:18,781 --> 00:12:21,826 நல்ல யோசனை. குழு கூட்டத்தை கீழே வைக்கலாம். 201 00:12:21,910 --> 00:12:26,289 நான் ஒரு வருஷம் 12,680 டாலர் சம்பாதிக்கிறேன். 202 00:12:26,372 --> 00:12:30,460 எனக்கு இரண்டாவது வேலையாவே ஆயிடுச்சு 203 00:12:30,543 --> 00:12:31,628 உங்க மாமாவிடம் பணப்பிச்சை எடுக்கிறது... கதவை திறக்காதே. 204 00:12:31,711 --> 00:12:32,670 ...சாப்பிட, வாழ. 205 00:12:33,296 --> 00:12:35,632 நீங்க பிடிச்சு இழுக்கணும். 206 00:12:41,304 --> 00:12:42,138 பார்ப். 207 00:12:43,848 --> 00:12:45,183 பார்ப்! 208 00:12:47,143 --> 00:12:48,144 பார்ப்! 209 00:12:52,857 --> 00:12:57,153 கேட்கிறதெல்லாம் என் மனைவி வயதாகும் உயிர்காப்பான்களோடு உறவு வைக்க கூடாது. 210 00:12:57,237 --> 00:12:58,238 நான் நிற்கிறேன்... 211 00:12:59,405 --> 00:13:01,199 என் முற்றத்தில் முட்டையோட... 212 00:13:02,450 --> 00:13:05,036 என் முகத்தில் முட்டையோட. 213 00:13:05,119 --> 00:13:06,829 யார் முட்டையை துடைப்பாங்க? 214 00:13:06,913 --> 00:13:08,456 யார் முட்டையை துடைப்பாங்க? 215 00:13:23,263 --> 00:13:24,681 நல்ல மீசை, சார். 216 00:13:39,904 --> 00:13:44,242 நன்னாளாகட்டும், சார். உங்க மீசை பிரமாதம்னு சொல்லலாமா. 217 00:13:44,325 --> 00:13:45,827 இதையும் சொல்லலாமா, 218 00:13:45,910 --> 00:13:49,414 உங்க மீசை அழகா உங்க முகத்தில் சுற்றி வருது. 219 00:13:49,497 --> 00:13:51,040 நன்றி, சார். 220 00:13:51,124 --> 00:13:52,000 ஜேம்ஸ் சோலோவே... 221 00:13:52,750 --> 00:13:53,668 எஸ்க்வையர். 222 00:13:54,419 --> 00:13:55,545 என் அட்டை. 223 00:14:02,468 --> 00:14:03,845 பெஞ்சமின் ஃப்ளான்ச். 224 00:14:04,470 --> 00:14:07,307 மலையேறுதலில் டாக்டர். என் அட்டை. 225 00:14:07,390 --> 00:14:08,683 மலைகளா? 226 00:14:09,684 --> 00:14:12,562 சொல்லுங்க, நாம எப்பவாவது மலையேற கற்போமா? 227 00:14:12,645 --> 00:14:15,189 அறிவியல் தினமும் முன்னேறுது, சார். 228 00:14:15,273 --> 00:14:16,524 அதை கேட்க மகிழ்ச்சி. 229 00:14:18,818 --> 00:14:20,528 ஆமாம். அது... 230 00:14:22,989 --> 00:14:25,408 -நன்னாளாகட்டும், சார். -நன்னாளாகட்டும். 231 00:14:35,251 --> 00:14:37,170 -சொல்லுங்க? -தொந்தரவுக்கு மன்னிங்க. 232 00:14:37,253 --> 00:14:40,798 நான் ஜேம்ஸ் ஹாலோவே, எஸ்க்வையரிடம் பேசறேனா? 233 00:14:40,882 --> 00:14:42,133 நான் தான் அவன். 234 00:14:42,216 --> 00:14:43,509 இது உங்க அட்டையா? 235 00:14:45,178 --> 00:14:46,346 ஆமாம். 236 00:14:46,429 --> 00:14:52,393 நேற்றிரவு, ஒருவன் 11 விபச்சாரிகளை கொடூரமாக கொன்றான் பெக்வித் சந்தில். 237 00:14:52,477 --> 00:14:54,646 வெங்காயம் போல வெட்டி விட்டுட்டான். 238 00:14:54,729 --> 00:14:56,022 அட கடவுளே. 239 00:14:56,105 --> 00:14:58,566 உங்க அட்டை அவர் பையில் இருந்தது. 240 00:14:58,650 --> 00:14:59,651 எப்படி உதவலாம்? 241 00:14:59,734 --> 00:15:03,196 அவர் விபச்சாரிகளை கொல்ல திட்டமிட்டதாக சொன்னாரா? 242 00:15:03,279 --> 00:15:04,447 செய்யலை. 243 00:15:06,157 --> 00:15:09,118 -யார் வந்தது, கண்ணே? -போலீஸ், கண்ணே. 244 00:15:09,202 --> 00:15:13,122 சில விபச்சாரிகளை கொன்ற ஒருவரிடம் என் அட்டையை பார்த்திருக்காங்க. 245 00:15:14,624 --> 00:15:17,126 கொலையா? அட்டையா? 246 00:15:18,252 --> 00:15:19,754 விபச்சாரிகளா? 247 00:15:26,427 --> 00:15:27,428 என் தலை. 248 00:15:29,847 --> 00:15:30,973 நான் போகணும். 249 00:15:31,057 --> 00:15:33,559 -நன்னாளாகட்டும். -ஆகட்டும். 250 00:15:44,570 --> 00:15:45,988 மன்னிக்கணும், சார்? 251 00:15:46,072 --> 00:15:49,367 உங்க முகத்தில் இருக்கும் முடி பேரரசுக்கு பெயர் சேர்க்கிறது. 252 00:15:49,450 --> 00:15:51,828 லின்டன் ஃபோபஸ். 253 00:15:51,911 --> 00:15:54,330 ஏலியனிஸ்ட். என் அட்டை. 254 00:15:55,915 --> 00:15:58,126 பைத்தியக்கார மனதின் ஆய்வு! 255 00:15:59,335 --> 00:16:01,129 சொல்ல கதைகள் இருக்கணுமே. 256 00:16:01,212 --> 00:16:03,214 உண்மையா இருக்கு, சார். 257 00:16:03,297 --> 00:16:04,507 கேட்க ஆர்வமா இருக்கேன். 258 00:16:05,508 --> 00:16:09,303 ஜேம்ஸ் சோலோவே, எஸ்க்வையர். என் அட்டை, சார். 259 00:16:10,054 --> 00:16:13,099 என் கதைகளை பகிர ஆர்வமா இருக்கேன், சார். 260 00:16:13,182 --> 00:16:17,311 துரதிர்ஷ்டவசமாக, இன்று வேலை இருக்கு ஏன்னா எங்க அம்மாவோட இரவு உணவிருக்கு. 261 00:16:18,187 --> 00:16:23,693 எதிரக்காலத்தில் என்றாவது, ஜேம்ஸ் சோலோவே, எஸ்க்வையர்? 262 00:16:28,990 --> 00:16:31,951 புது நண்பனை ஏற்படுத்திக்கிட்டேனா? 263 00:16:36,664 --> 00:16:41,043 மூன்று மாதம் முன்பு நான் பேசியது உங்களுடன் தானா? 264 00:16:41,127 --> 00:16:44,005 -ஆமாம், எதுக்கு இந்த... -இது உங்க அட்டையா? 265 00:16:44,088 --> 00:16:45,214 -மீண்டுமா? -ஆமாம். 266 00:16:45,298 --> 00:16:47,467 ஒரு பைத்தியக்காரனின் மீது கண்டோம்... 267 00:16:48,426 --> 00:16:51,971 அவன் தன் தாயை கொன்று தின்றான். 268 00:16:52,054 --> 00:16:56,559 ஆனால் நிச்சயமாக இது கொடூரமான தற்செயல். 269 00:16:56,642 --> 00:16:59,896 -கண்ணே, யார் வாசலில்? -மீண்டும் போலீஸ், கண்ணே. 270 00:16:59,979 --> 00:17:01,147 போலீஸா? 271 00:17:02,231 --> 00:17:04,400 இங்கே ஒரு முறை? இங்கே இருமுறை? 272 00:17:16,996 --> 00:17:19,165 -நான் செய்யறேன்... -மிக்க நன்றி. 273 00:17:41,479 --> 00:17:42,480 அவளை பிடிங்க! 274 00:17:44,440 --> 00:17:45,775 ரொம்ப சாரி. 275 00:17:46,818 --> 00:17:49,278 பயம். போலீஸ் இங்கே. 276 00:17:50,029 --> 00:17:51,405 வழக்கமா மயங்குவேன். 277 00:17:51,489 --> 00:17:53,741 டார்லிங், நீ ஏன் ஓய்வெடுக்க கூடாது... 278 00:17:53,825 --> 00:17:56,285 இப்ப நல்லா இருக்கேன். உன்னை நூலகத்தில் பார்க்கிறேன். 279 00:17:56,869 --> 00:17:58,162 -இது உங்க... -ஆமாம். 280 00:17:59,455 --> 00:18:01,916 இந்த அட்டையை சுமந்திருந்தவருக்கு 281 00:18:01,999 --> 00:18:04,210 தீ பிடித்திருந்தது! 282 00:18:04,293 --> 00:18:06,796 நேற்றிரவு, அவர் அனாதை இல்லதை எரித்தார். 283 00:18:07,505 --> 00:18:09,340 சின்ன பசங்களையெல்லாம் கொன்றார். 284 00:18:09,423 --> 00:18:11,008 இந்த ஒருவனை தவிர. 285 00:18:12,844 --> 00:18:16,806 பாவம் நான், எனக்கு தாயோ 286 00:18:16,889 --> 00:18:18,432 தந்தையோ இல்லை, 287 00:18:18,516 --> 00:18:22,603 கஸின்ஸ் இல்லை, மாமாக்கள் இல்லை, 288 00:18:22,687 --> 00:18:24,772 அத்தைகள் இல்லை, 289 00:18:24,856 --> 00:18:27,650 பாட்டிகளோ, தாத்தாக்களோ, 290 00:18:27,733 --> 00:18:31,237 சகோதரிகளோ, சகோதரர்களோ. 291 00:18:34,323 --> 00:18:38,536 நீதிபதியின் உத்தரவின் பேரில் வந்திருக்கேன் 292 00:18:40,079 --> 00:18:42,498 உங்க அட்டைகளை பறிமுதல் செய்ய. 293 00:18:43,249 --> 00:18:44,709 என் அட்டைகளையா? 294 00:18:59,849 --> 00:19:01,934 என் அட்... நான்... 295 00:19:44,101 --> 00:19:45,186 உண்மை கதையின் அடிப்படையில் 296 00:20:01,535 --> 00:20:04,413 -அவருக்கு டிவி கொடுத்திருக்கோம். -ரிமோட்டும். 297 00:20:04,497 --> 00:20:05,414 ஆமாம். 298 00:20:05,498 --> 00:20:08,584 டிவிக்கள், இந்நாட்களில், ரிமோட் இல்லாது பயனற்றவை. 299 00:20:08,668 --> 00:20:11,420 -புரிந்தது. -ஏன்னா டயல்களே இல்லை. உண்மை தான். 300 00:20:11,504 --> 00:20:14,507 சில சமயம் பட்டன்களே இல்லை. 301 00:20:14,590 --> 00:20:15,925 நாம கவனிக்கலாமா? 302 00:20:16,008 --> 00:20:18,302 -நன்றி, ப்ரூஸ். -வரவேற்கிறேன், கெவின். 303 00:20:18,386 --> 00:20:20,846 அவரிடம் டிவியும் ரிமோட்டும் இருந்தாலும், 304 00:20:20,930 --> 00:20:25,476 அவர் ஸ்மார்ட்ஃபோனில் எதையோ பார்த்து... சிரிக்கிறார். 305 00:20:26,185 --> 00:20:27,520 சின்னதா இருக்கு. 306 00:20:27,603 --> 00:20:32,733 வாசிக்கும் கண்ணாடி இல்லைன்னா, அவன் என்ன பார்க்கிறான்னே தெரியாது. 307 00:20:33,901 --> 00:20:36,487 தொடர்பற்றது. ஏன் அதை சொல்றான்? 308 00:20:36,570 --> 00:20:37,989 ஸ்காட், கெவின், ப்ரூஸ். 309 00:20:38,072 --> 00:20:39,949 மார்க் எந்த பாத்திரம் செய்தாலும். 310 00:20:40,032 --> 00:20:42,785 மீண்டும் ஒற்றைத்தலைவலி. உங்களை ஒண்ணா பார்த்தது மகிழ்ச்சி. 311 00:20:42,868 --> 00:20:47,206 ஆமாம், எல்லாம் சேர்ந்து, ஒத்துக்கிட்டபடி ஆராய்ச்சி செய்யறோம். 312 00:20:47,289 --> 00:20:48,457 ஆமாம், கெவின். 313 00:20:48,541 --> 00:20:52,211 ஜென் ஸியின் பார்க்கும் பழக்க வாக்கெடுப்பை முடிச்சேன். 314 00:20:52,294 --> 00:20:53,838 முடிவுகள் ஆச்சரியமா இருக்கும். 315 00:20:53,921 --> 00:20:56,632 -எத்தனை நாளா கருத்து கணிப்பு? -இரண்டு மாதங்கள். 316 00:20:56,716 --> 00:20:59,176 அதனால எதையும் எழுதலையா? 317 00:20:59,260 --> 00:21:00,511 -கவனிக்கலாமா? -கவனிங்க! 318 00:21:00,594 --> 00:21:02,221 -நன்றி. -பரவாயில்லை. 319 00:21:02,304 --> 00:21:07,435 இந்த முடிவுகளின்படி, ஜென் ஸிக்கு ஒட்டுமொத்தமாக பிடிப்பது க்ளிஃப்ஹேங்கர். 320 00:21:08,352 --> 00:21:10,271 அதனால, அவங்களை பிடிச்சு வைக்கணும்னா, 321 00:21:10,354 --> 00:21:13,774 நாம செய்ய வேண்டியது, பருவத்தை முடிக்கணும்... 322 00:21:13,858 --> 00:21:16,193 க்ளிஃப்ஹேங்கருடன். ஆமாம்! 323 00:21:16,277 --> 00:21:19,196 என்ன நினைக்கிறே, மார்க் நடிக்ககிற கதாபாத்திரம்? 324 00:21:19,280 --> 00:21:21,198 எனக்கு குழப்பமா இருக்கு. 325 00:21:22,033 --> 00:21:26,120 எல்லா காமெடியும் மோதலில் தொடங்கும். சில சமயம், உயர் அமைப்பில். 326 00:21:26,203 --> 00:21:29,999 பிறகு, வியக்கத்தக்க தீர்பை வழங்கணும். 327 00:21:30,082 --> 00:21:32,793 இப்ப, க்ளிஃப்ஹேங்கரும் அதையேத்தான் செய்யும், 328 00:21:32,877 --> 00:21:34,712 மோதலை வழங்கும். 329 00:21:34,795 --> 00:21:36,964 ஆனால், தீர்மானத்தை நிறுத்தி வைக்கும், 330 00:21:37,048 --> 00:21:41,135 பார்வையாளர்களை சஸ்பென்ஸில் வைக்கும், குன்றிலிருந்து தொங்குவது போல. 331 00:21:41,218 --> 00:21:42,470 புரியுது. 332 00:21:43,054 --> 00:21:46,766 அப்ப கேள்வி என்னன்னா, காமெடியன்களா, நாம எப்படி, 333 00:21:46,849 --> 00:21:49,185 நகைச்சுவை என்ற சட்டத்திற்குள் பணி செய்து 334 00:21:49,268 --> 00:21:51,854 இந்த முரண்பாட்டை தீர்ப்பது? 335 00:21:54,648 --> 00:21:56,984 மார்க் நடிக்கும் தீவிர பாத்திரத்திடம் விஷயமிருக்கு. 336 00:21:57,068 --> 00:21:58,986 -ஆமாம். நாம ஏன்... -பிடிச்சிருக்கு. 337 00:21:59,070 --> 00:22:00,404 இன்னும் இருக்கு, டேவ். 338 00:22:00,488 --> 00:22:02,907 நாம அமைப்புகள் நிறைந்த நாடகத்தை எழுதலாமே, 339 00:22:02,990 --> 00:22:06,327 அடுத்த பருவத்தில், பஞ்ச்லைன்ஸ் இருப்பது போல் செய்யலாமே? 340 00:22:06,410 --> 00:22:09,955 அது. வேலை. செய்யும்! 341 00:22:10,039 --> 00:22:11,582 இவன் இனி தேவையில்லை. 342 00:22:13,084 --> 00:22:14,335 நீ சுதந்திரமா இருக்கே! 343 00:22:15,628 --> 00:22:17,129 ஓ, அது அடிப்படையானது. 344 00:22:17,213 --> 00:22:19,298 -அதுக்கு என்ன அர்த்தம்? -தெரியாது. 345 00:22:19,381 --> 00:22:22,176 நாம க்ளிஃப்ஹேங்கரை எழுதணும்னு அர்த்தம். -ப்ரூஸிடம் விட முடியாதா? -முடியாது. 346 00:22:23,636 --> 00:22:25,429 இது எட்டாவது அத்தியாயம். 347 00:22:25,513 --> 00:22:28,224 -என்ன? எவ்வளவு தூரம்? -இதுதான் கடைசி நாடகம். 348 00:22:28,307 --> 00:22:30,309 -ஓ, கடவுளே! இது எதை பற்றி! -இது தான். 349 00:22:30,392 --> 00:22:31,644 அதை நடிக்கிறோம். 350 00:22:31,727 --> 00:22:33,354 ஆனால் நேரம் போதாதே. 351 00:22:33,437 --> 00:22:36,565 இது முடிவதற்கு முன் அதை எழுதி முடிக்க முடியாது. 352 00:22:36,649 --> 00:22:39,318 நாம சேர்ந்து செய்யும் வரை, மார்க் இல்லாமல். 353 00:22:39,401 --> 00:22:41,028 -சரி. -வா. 354 00:22:41,612 --> 00:22:42,655 எல்லாரும் உதவிக்கு. 355 00:22:43,614 --> 00:22:47,159 கடவுளே, மேலே இருக்கீங்களா தெரியாது, இல்லை கேட்கறீங்களான்னும். 356 00:22:47,952 --> 00:22:53,374 கேட்கறதா இருந்தா, ப்ளீஸ், த கிட்ஸ் இன் த ஹாலை க்ளிஃப்ஹேங்கரை முடிக்க விடுங்க. 357 00:22:54,583 --> 00:22:58,546 அந்த பாத்திரத்தை இந்த நாடகத்தில் போடக் கூடாது. இருவருக்கும் பாத்திரம் கூடாது 358 00:22:58,629 --> 00:23:01,966 நான் சொல்றேன்... இல்லை, அர்த்தமாகுது... 359 00:23:02,049 --> 00:23:03,509 தொடரும் 360 00:23:10,432 --> 00:23:12,101 எத்தனை விரல்கள், மார்வ்? 361 00:23:12,184 --> 00:23:13,018 எட்டு, டான். 362 00:23:13,102 --> 00:23:14,770 அப்ப அத்தனை அத்தியாயங்களா? 363 00:23:14,854 --> 00:23:16,939 -ஆமாம், டான். -ஓ, சிறப்பு. 364 00:23:17,022 --> 00:23:18,440 இப்ப கிட்ஸ் எங்கே? 365 00:23:18,524 --> 00:23:21,610 -மீண்டும் சேமிப்பு கிடங்கில் வைக்கிறோம். -சரி, பிரமாதம். 366 00:24:23,339 --> 00:24:25,341 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 367 00:24:25,424 --> 00:24:27,426 படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்