1 00:00:11,428 --> 00:00:12,679 உண்மை என்னன்னா... 2 00:00:24,650 --> 00:00:28,904 ஷான். 3 00:00:31,949 --> 00:00:33,450 ஏய், என்னைப் பாரு. 4 00:00:38,205 --> 00:00:39,706 இதை நீ செய்திருக்க வேண்டாம். 5 00:00:42,209 --> 00:00:43,502 ஏய். 6 00:01:02,521 --> 00:01:04,647 அவரை காப்பாத்த நாம் எதுவும் செய்ய முடியாது. 7 00:01:04,730 --> 00:01:07,693 ச்சே. நாடலி, வா. நாடலி. 8 00:01:07,776 --> 00:01:09,611 -ச்சே. -வா போகலாம். 9 00:01:09,695 --> 00:01:11,780 அவனை விட்டுட்டு கிளம்புங்க. உடனே. 10 00:01:11,864 --> 00:01:12,906 சரி. 11 00:01:33,427 --> 00:01:37,890 நகர்ந்து கொண்டே இருங்க. நகருங்க. அங்க ரோடுக்குப் போயிடுங்க. வழியிலிருந்து தள்ளிப் போங்க! 12 00:01:37,973 --> 00:01:39,099 நகர்ந்து கொண்டே இருங்க. 13 00:01:39,183 --> 00:01:40,767 -நாம எங்க போறோம்? -இங்கிருந்து தூரமாக. 14 00:01:40,851 --> 00:01:42,769 வா, வா, போகலாம். 15 00:01:46,273 --> 00:01:47,983 உண்மையைச் சொல்லு. கேத்ரின், இது உனக்கு கடைசி வாய்ப்பு. 16 00:01:48,066 --> 00:01:51,612 கெடு முடிவடையப் போகிறது உண்மையைச் சொல்லு. 17 00:01:53,071 --> 00:01:54,573 சிறந்த வேலை, மக்களே. 18 00:01:54,656 --> 00:01:58,118 சரி, இப்போ, இன்னும் கடுமையாக நீங்க உழைப்பதைப் பார்க்கணும். எனவே... 19 00:01:58,202 --> 00:02:00,370 உனக்கு கொடுத்த கெடு நெருங்குது கேத்ரின் உண்மையைச் சொல்லு. 20 00:02:14,760 --> 00:02:16,762 உண்மையைச் சொல்லு. 60 நிமிடங்கள் 00 வினாடிகள் 21 00:02:25,312 --> 00:02:27,147 உண்மையைச் சொல்லு. 59 நிமிடங்கள் 41 வினாடிகள் 22 00:03:11,024 --> 00:03:12,109 "ஃபால்ஸ் ஃபிளாக்" எனும் தொடரை அடிப்படையாகக் கொண்டது 23 00:03:12,192 --> 00:03:13,735 அமித் கோஹென் மற்றும் மரியா ஃபெல்ட்மேன் உருவாக்கத்தில் 24 00:03:30,085 --> 00:03:31,962 உண்மையைச் சொல்லு! 25 00:03:32,045 --> 00:03:34,548 நகருங்கள். எந்த திசையிலிருந்தும் டைம்ஸ் ஸ்குவயருக்கு 26 00:03:34,631 --> 00:03:36,133 போக அனுமதியில்லை. 27 00:03:36,216 --> 00:03:38,594 -அந்த தெருவை அடைக்கிறோம். -என்ன நடந்துகொண்டிருக்கிறது ஸ்குவயரில்? 28 00:03:38,677 --> 00:03:41,847 -அந்த நியூமன் பையனை திரையில் காட்டுறாங்க. -எங்கிருந்தும் அங்கே போக அனுமதியில்லை. 29 00:03:41,930 --> 00:03:46,185 அந்த இடத்திலிருந்து தூர போங்கள். அந்த தெரு மூடப்படுகிறது. 30 00:03:47,394 --> 00:03:49,396 நாம தெருக்களை விட்டு தள்ளிப் போகணும். வா, போகலாம். 31 00:03:49,479 --> 00:03:52,149 அது அவன்தான்! அவனைப் போலவே இருக்கிறாய், பாரு, அதுதான், அந்த ஆளு ஆதேஷ்! 32 00:03:52,232 --> 00:03:53,859 பரவாயில்லை. வாங்க. வாங்க. 33 00:03:53,942 --> 00:03:55,068 உண்மையைச் சொல்லு! 34 00:03:55,152 --> 00:03:58,155 மக்களே, நகருங்க, தயவுசெய்து. வேண்டாம். கேள்விகள் வேண்டாம். போவோம். 35 00:03:58,238 --> 00:04:00,991 உண்மையைச் சொல்லு கெடு 56 நிமிடங்கள் - 18 வினாடிகள் 36 00:04:05,537 --> 00:04:06,663 அவன் எங்க இருக்கான்னு தெரியுமா? 37 00:04:06,747 --> 00:04:09,249 -நாங்க தேடிக்கிட்டு இருக்கோம். -அவனை கொன்னுடுவாங்க, இல்ல? 38 00:04:09,333 --> 00:04:11,126 -மிஸ். நியூமன். -அதை எல்லா இடத்திலும் போட்டிருக்காங்களே. 39 00:04:12,044 --> 00:04:15,422 கூட்டம் சேராம இருக்க நாங்க டைம்ஸ் ஸ்குவயரை முற்றுகையிடுகிறோம், ஆனால், ஆமாம். 40 00:04:15,506 --> 00:04:18,509 அதே நேரலையை ஹேக் செய்து, இணையதளம் முழுக்க அதைப் போட்டிருக்காங்க. 41 00:04:20,260 --> 00:04:21,261 கேத்ரின்? 42 00:04:22,429 --> 00:04:24,640 -நீங்க ஹோட்டலேருந்து வேற இடம் போகணும். -ஏன்? 43 00:04:24,723 --> 00:04:27,851 ஏன்னா யாரு அந்த அலாரத்தை முடுக்கிவிட்டாங்களோ அவங்க நம்ம கவனத்தைத் திருப்பவே செய்திருக்காங்க. 44 00:04:28,435 --> 00:04:29,686 ஏன்? 45 00:04:31,146 --> 00:04:32,898 ஏன்னா அவங்க இப்போதான் மார்ட்டின் கோப்லாண்டை கொன்னுருக்காங்க. 46 00:04:35,651 --> 00:04:37,319 உங்ககிட்ட அதைச் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறேன். 47 00:04:44,826 --> 00:04:46,078 யாரு அவனை சுட்டாங்க? 48 00:04:46,787 --> 00:04:48,288 லியோவைக் கடத்தினவங்களா? 49 00:04:48,372 --> 00:04:50,916 -இந்த தருணத்தில அதை உறுதியா சொல்லமுடியலை. -அவங்க எங்க இருக்காங்கன்னு தெரியுமா? 50 00:04:50,999 --> 00:04:53,252 -அவங்க இன்னும் அங்க தான் இருக்காங்கன்னு... -இல்ல. 51 00:04:54,086 --> 00:04:57,673 இதுக்கு வெறுமன ஆம் அல்லது இல்லைன்னு தான் பதில் வேணும், "இல்ல"ன்னு சொல்லுங்களேன்? 52 00:04:57,756 --> 00:05:00,300 பிரச்சினை என்னன்னு புரியுதா? இதெல்லாம் எதைப் பத்தின்னு புரியுதா? 53 00:05:00,384 --> 00:05:02,636 நாம் அவங்கள கண்டுபிடிப்போம், அதுவரை, 54 00:05:02,719 --> 00:05:05,180 -நீங்க இந்த ஹோட்டலேர்ந்து வெளியேறணும். -நான் அவரைப் பார்க்கணும். 55 00:05:06,056 --> 00:05:07,349 யாரை? 56 00:05:07,432 --> 00:05:11,144 மார்ட்டினை. நான் இப்பவே அவரை பார்க்கணும். 57 00:05:12,688 --> 00:05:14,690 -மிஸ். நியூமன்... -லியோ பாதுகாப்பாக இல்லாதவரை நான் இந்த இடத்தை 58 00:05:14,773 --> 00:05:18,068 விட்டுப் போகமாட்டேன்னு சொன்னேன். அவன் பாதுகாப்பா இருக்கானா? 59 00:05:22,072 --> 00:05:23,073 இல்லை. 60 00:05:36,336 --> 00:05:38,964 உண்மையைச் சொல்லு! உண்மையைச் சொல்லு! 61 00:05:43,427 --> 00:05:45,053 நாம எங்கதான் போகிறோம்? 62 00:05:45,137 --> 00:05:46,346 நாம் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது. 63 00:05:55,480 --> 00:05:58,192 சேர்ந்து வாங்க. நாம யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது. 64 00:06:01,945 --> 00:06:02,988 எனக்குப் போதும். 65 00:06:03,906 --> 00:06:06,783 எங்களுக்கு போதும் போதும்னு ஆயிடுச்சு, உன்னால. நீ எதுக்கு அவனைக் கொன்ன? 66 00:06:07,367 --> 00:06:08,660 நான் இங்க வந்ததே அதை செய்யதான். 67 00:06:08,744 --> 00:06:11,663 -எவ்வளவு சுயநலம். அப்ப நாங்கெல்லாம் என்ன ஆவோம்? -மக்களே. 68 00:06:12,164 --> 00:06:14,291 நான் வருந்தறேன், ஆனால் நான் 69 00:06:14,374 --> 00:06:16,710 -மோனிக்குக்கு கடன் பட்டிருக்கேன். -நாம நடந்து கொண்டேயிருக்கணும். 70 00:06:16,793 --> 00:06:20,214 இனிமே என்ன நடந்தாலும் எனக்குக்கு கவலையில்லை. நானே போய் சரண் அடையலாம். 71 00:06:20,297 --> 00:06:22,966 உங்க யாருக்கும் அதில் எந்த வகையிலும் சம்மந்தமில்லை என் சொல்லிவிடுகிறேன். 72 00:06:23,050 --> 00:06:25,427 எந்த வகையிலும் எதோடு சம்மந்தமில்லை? கடத்தலா? 73 00:06:25,511 --> 00:06:27,846 நீங்க யாரையும் கொல்லவில்லை, சரியா? 74 00:06:29,473 --> 00:06:35,354 நாம் யாருமே செய்யலை. அதை செய்தது ஷான். அதெல்லாம் ஷான் தான் செய்தான். 75 00:06:37,773 --> 00:06:39,107 இப்போ வாங்க போகலாம். 76 00:06:43,028 --> 00:06:44,404 அங்க ஒரு லிஃப்ட் இருக்கு. 77 00:06:58,335 --> 00:07:02,172 வாங்க. இதுல ஏதோ ஒரு பட்டன் வேலை செய்தே ஆகணுமே. 78 00:07:02,256 --> 00:07:03,298 ச்சே. 79 00:07:04,550 --> 00:07:05,592 என்ன? 80 00:07:06,093 --> 00:07:08,428 நான் அந்த துப்பாக்கியை அறையிலேயே விட்டுட்டேன். 81 00:07:16,937 --> 00:07:18,105 அது எங்கிருந்து கிடைச்சுது உனக்கு? 82 00:07:19,314 --> 00:07:20,941 மோனிக்கின் தோழி கொடுத்தது. 83 00:07:21,024 --> 00:07:22,943 -ஆ, ச்சே. -நீ நல்லா சுடுகிறாய். 84 00:07:24,736 --> 00:07:26,280 அப்படீன்னா நாம அங்க தான் போகப் போறோம். 85 00:07:27,114 --> 00:07:28,448 நான் அவன் தலையை குறிவைத்தேன். 86 00:07:35,080 --> 00:07:37,583 அவளுக்கு அனுமதி கொடு, ஆனால் ஒரு கண் வச்சுக்கோ. 87 00:08:04,318 --> 00:08:06,403 யாரோ உங்களை கொல்ல முயற்சி செய்தாங்களா? 88 00:08:08,030 --> 00:08:09,573 நான் தப்பா எதுவும் செய்யலையே. 89 00:08:09,656 --> 00:08:10,949 இல்லை இல்லை, பேராசிரியர் கிரெஸ்வெல். 90 00:08:11,033 --> 00:08:14,161 நாங்க உங்களுக்கு விளக்கினது போல, உங்களை கைது செய்யலை, உங்கள குத்தம் சாட்டலை. 91 00:08:14,244 --> 00:08:16,997 -எங்களுக்கு உங்க உதவி தேவை. -எனக்கு பாதுகாப்பு வேண்டும். 92 00:08:17,080 --> 00:08:18,415 யாரு கிட்டேர்ந்து? 93 00:08:21,126 --> 00:08:27,549 நான் ஒரு பழைய, ஓட்டை குடிசையிலே இருக்கேன். 25 வருடங்களா அதேதான். 94 00:08:28,217 --> 00:08:32,054 நான் யாரையும் பார்க்கலை, ஆனால் அவங்க சத்தம் எல்லாம் எனக்குக் கேட்குது. 95 00:08:33,554 --> 00:08:39,436 வெளியிலே. இந்த வாரம், செவ்வாய்க்கிழமை. அல்லது புதன்கிழமையாக கூட இருந்திருக்கலாம். 96 00:08:41,145 --> 00:08:43,398 -இன்னிக்கு என்ன கிழமை? -நீங்க கொஞ்சம் சீக்கிரம் சொல்லணும். 97 00:08:43,482 --> 00:08:45,526 லியோ நியூமனின் கடத்தல்காரர்கள் உங்க படத்தை ஏன் காட்டினார்கள்? 98 00:08:48,612 --> 00:08:50,405 உங்களுக்கு லியோ நியூமன் யாருன்னு தெரியுமா? 99 00:08:54,034 --> 00:08:55,369 அவங்க வருவாங்கன்னு எனக்குத் தெரியும். 100 00:09:09,633 --> 00:09:11,093 யாரு அந்த "அவங்க"? 101 00:09:11,176 --> 00:09:13,345 அவங்க எல்லாத்தையும் புதைச்சுட்டாங்க. 102 00:09:14,888 --> 00:09:19,977 நான் என்னால முடிந்ததை செய்தேன். எல்லாத்தையும் வெளியிட முயற்சித்தேன். உண்மையா சொல்றேன். 103 00:09:20,477 --> 00:09:25,732 ஆனால் அப்போதான் இதெல்லாம் ஆரம்பிச்சது. 104 00:09:27,693 --> 00:09:31,947 கிசுகிசுப்புகள். இந்த கிசுகிசுப்புகள் எல்லாம். 105 00:09:32,030 --> 00:09:35,325 எதைப் பத்தி? உங்க மாணவர்களுடனான உறவுகளைப் பத்தியா? 106 00:09:41,081 --> 00:09:42,708 சொல்லுங்க. 107 00:09:44,918 --> 00:09:46,879 எல்லோரும் அந்த வதந்ததிகளை நம்பினாங்களா? 108 00:09:47,379 --> 00:09:53,385 எல்லோருமா? ஆமாம். ஆனால் அது மட்டுமில்லை. 109 00:09:53,969 --> 00:09:59,933 டெபோரா என்னைவிட வயதில் மிகவும் இளையவள் தான், ஆனா நாங்க... காதலிச்சோம். 110 00:10:01,226 --> 00:10:02,561 இருவது வருடங்கள் இளையவள். 111 00:10:02,644 --> 00:10:05,230 ஆனால் 18 வயசிலும், அவள்... 112 00:10:06,690 --> 00:10:08,525 எனக்கு அவள் மட்டும் தான் இருந்தாள். 113 00:10:09,109 --> 00:10:10,485 அவளால ஏன் அதை பிரிஞ்சுக்க முடியலை, நான்... 114 00:10:10,569 --> 00:10:13,780 சரி, உங்க மனைவி டெபோரா, அவங்களும் இந்த வதந்திகளை நம்பினாங்க. 115 00:10:13,864 --> 00:10:16,200 மனைவியில்ல. நாங்க திருமணம் செஞ்சுக்கலை. 116 00:10:16,783 --> 00:10:18,327 ஆனால் அவங்க உங்களை விட்டு போயிட்டாங்களா? 117 00:10:18,869 --> 00:10:23,290 அவள் திரும்பி பெற முடியாத சொற்களையெல்லாம் சொல்லிட்டா. 118 00:10:24,541 --> 00:10:25,792 அல்லது கேட்க முடியாதவற்றையெல்லாம். 119 00:10:26,293 --> 00:10:27,669 அந்த ஆபத்தை எல்லாம் எடுத்துக்க முடியாது. 120 00:10:28,670 --> 00:10:31,048 அப்புறம் போயிட்டா. 121 00:10:33,258 --> 00:10:34,676 நான் அதுக்கப்புறம் அவங்களை பார்க்கவேயில்லை. 122 00:10:35,469 --> 00:10:36,470 -"அவங்களையா"? -"அவங்களையா"? 123 00:10:40,098 --> 00:11:07,334 உண்மையைச் சொல்லு! உண்மையைச் சொல்லு! 124 00:11:07,417 --> 00:11:10,337 உண்மையைச் சொல்லு. 43 நிமிடங்கள் 32 வினாடிகள் 125 00:11:10,420 --> 00:11:19,388 உண்மையைச் சொல்லு! உண்மையைச் சொல்லு! 126 00:11:21,181 --> 00:11:22,224 அடக் கடவுளே. 127 00:11:22,307 --> 00:11:28,146 உண்மையைச் சொல்லு! உண்மையைச் சொல்லு! 128 00:11:31,608 --> 00:11:34,111 டைம்ஸ் ஸ்குவயரில் பெரிய சுவரொட்டிகள். 129 00:11:35,988 --> 00:11:37,906 டைம்ஸ் ஸ்குவயரிலே நம்ம வாடிக்கையாளோட 130 00:11:37,990 --> 00:11:42,202 பெயர்கள் எல்லாம் சுவரொட்டிகளாகும் போது நாம வெற்றி அடைஞ்சிட்டோம்னு தெரியும்னு சொன்னீங்க. 131 00:11:46,874 --> 00:11:49,001 சில மேஜைகளும் ஒரு காஃபி செய்யும் கருவியும் தான். 132 00:11:52,754 --> 00:11:56,049 அதுக்கெல்லாம் நடுவிலே இருப்பது ரொம்ப சிறப்புன்னு நீங்க நீனைச்சீங்க. 133 00:11:57,634 --> 00:12:02,306 அதுக்கு அப்புறம்தான் நாம் உணர்தோம், இது ஏன் அவ்வளவு மோசமான செயலுன்னு. 134 00:12:03,348 --> 00:12:06,768 உண்மை அப்புறம் நமக்கு கசந்து போச்சு. 135 00:12:09,605 --> 00:12:12,816 அது வெறும்... காலியாக இருந்தது. 136 00:12:15,027 --> 00:12:19,740 வெற்றிடம் தான்... இருட்டான வெற்றிடம். 137 00:12:27,497 --> 00:12:28,832 அங்கேயே நில்லு. 138 00:12:31,418 --> 00:12:34,588 லியோ, கடத்தல்காரர்கள் எங்க? 139 00:12:36,507 --> 00:12:37,966 இவங்கதான் கடத்தல்காரர்கள். 140 00:12:44,014 --> 00:12:45,015 நீ தான் இதெல்லாம் செய்திருக்கிறாய். 141 00:12:48,644 --> 00:12:50,229 நமக்கு என்ன ஆச்சு, மார்ட்டின்? 142 00:12:53,065 --> 00:12:55,234 எங்களிடம் சொல்லுங்க, எரிக். உங்களுக்கு குழந்தை இருந்ததா? 143 00:13:01,365 --> 00:13:02,824 -டாரா? -டாரா? 144 00:13:02,908 --> 00:13:04,284 -வேண்டாம். -நீ என்ன செய்யற? 145 00:13:04,368 --> 00:13:06,119 டாரா, நில்லு. டாரா! 146 00:13:08,038 --> 00:13:11,041 யாருமே என்னை கண்டுபிடிக்க முடியலை. ஆனா, அவள் கண்டுபிடிச்சிட்டா. 147 00:13:15,629 --> 00:13:19,842 குழந்தையா இருந்தப்போவே, அவளுக்கு தீர்மானம் அதிகம். 148 00:13:22,302 --> 00:13:24,555 -ஏய். -ஹை, லியோ. நல்லா செய்துட்ட. 149 00:13:24,638 --> 00:13:26,306 ஹை, அன்பே. நீ நலமா இருக்கியா? 150 00:13:26,390 --> 00:13:28,308 அவள் ஒரு முறை ஒண்ண முடிவு செய்துட்டான்னா... 151 00:13:28,392 --> 00:13:29,852 அது டாரா தானா? 152 00:13:31,228 --> 00:13:32,354 -டில்சனில்ல? -இல்ல. 153 00:13:33,397 --> 00:13:34,606 என் ஈவி. 154 00:13:39,278 --> 00:13:40,737 -ஏய்! ஏய், நிறுத்து! -நீ நிறுத்து! 155 00:13:41,864 --> 00:13:43,365 -யாரும் சுடாதீங்க! -அடிப் பாவி! 156 00:13:43,448 --> 00:13:45,826 -பொய் சொன்ன கள்ளிக் கழுதை! -நாம அனைவருமே பொய் சொன்னோம். 157 00:13:45,909 --> 00:13:48,203 -அவளிடமிருந்து தள்ளி நில். -துப்பாக்கியை கீழே போடு! 158 00:13:48,287 --> 00:13:53,083 நீ தான் என்னை மாட்டிவிட்ட! நீ தான் எங்க எல்லோரையும் ... நான் கோப்லாண்டை கொல்ல காரணம்! 159 00:13:53,166 --> 00:13:54,418 என்ன? 160 00:13:54,501 --> 00:13:56,378 -அனைவரும் அமைதியா இருங்க. -லியோ. 161 00:13:56,461 --> 00:13:59,673 -மார்ட்டின்... மார்ட்டின் இறந்துவிட்டாரா? -கோப்லாண்டுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லாம 162 00:13:59,756 --> 00:14:01,842 இருக்கலாம், ஆனால் அவன் தான் அந்த தீர்த்துக்கட்டும் குழுவை அனுப்பிச்சு வச்சான். 163 00:14:01,925 --> 00:14:03,635 அவனே அதை ஒத்துக்கிட்டான். மோனிக்கின் சாவுக்கு அவன் தான் காரணம். 164 00:14:03,719 --> 00:14:05,971 இல்லை, அதுக்கு நீ தான் காரணம். அதுக்கெல்லாமே நீ தான் காரணம்! 165 00:14:06,054 --> 00:14:08,932 நீ மட்டும் அதெல்லாம் செய்திருக்கலைன்னா, இவ்வளவு எல்லாம் நடந்து இருக்காது. 166 00:14:09,016 --> 00:14:10,642 அட, பாவம், நாடலி. 167 00:14:11,143 --> 00:14:12,936 -என்ன? -ஒரு காரணமாத்தான் உன்ன எடுத்திருக்காங்க. 168 00:14:13,020 --> 00:14:14,188 -நீங்க எல்லோருமே அப்படிதான். -என்ன காரணம்? 169 00:14:14,271 --> 00:14:15,314 ஏன்னு உங்களுக்கே தெரியுமே. 170 00:14:15,397 --> 00:14:17,316 ஏன்னா, நீங்கதான் கூப்பர் நியூமன் பிஆர் நிறுவனத்துக்கு தொடர்ந்து தன்னுடைய 171 00:14:17,399 --> 00:14:21,528 நாச வேலைகளில் ஈடுபட உதவி செய்து வந்தீங்க. இல்லையா? 172 00:14:22,529 --> 00:14:24,198 நீ எங்கிருந்து வந்த, யார் நீ? 173 00:14:24,281 --> 00:14:25,616 -ஏய். பொறு. -லியோ, நிறுத்து. 174 00:14:25,699 --> 00:14:27,618 யாருமே இறந்திருக்கக் கூடாது. 175 00:14:27,701 --> 00:14:30,078 -ரொம்ப காலம் கடந்து போச்சு. -துப்பாக்கியை கீழே போடு. 176 00:14:30,913 --> 00:14:32,039 வந்துட்டாரா பணக்கார வெள்ளையின பையன் 177 00:14:32,122 --> 00:14:35,125 -தன் கையில கட்டுப்பாடு இல்லைன்னு தெரிஞ்சப்போ? -அடிப் பாவி. 178 00:14:35,209 --> 00:14:37,461 -ஆகட்டும், என்னை சுடு. -நாடலி. 179 00:14:39,129 --> 00:14:40,297 எங்கே சுடு. 180 00:14:40,923 --> 00:14:44,676 நான் இனிமே இழக்க எதுவும் இல்ல, உனக்கு நன்றி. 181 00:14:47,888 --> 00:14:49,223 டாரா? 182 00:14:50,724 --> 00:14:53,477 நீ நிஜமா... நிஜமா... 183 00:14:53,560 --> 00:14:56,271 ஹே. ஹே, ஹே. ஆம். சரி. 184 00:14:57,731 --> 00:15:01,193 உண்மையாவே நீ தான் இதையெல்லாம் திட்டமிட்டாயா? ஆரம்பத்திலிருந்தே நீ தானா இதை செய்தாயா? 185 00:15:01,693 --> 00:15:02,819 இந்த பகுதியை இல்லை. 186 00:15:03,904 --> 00:15:06,073 நீ என்ன நம்புறியா இல்லையான்னு எனக்கு இனிமேல் கவலையில்லை, 187 00:15:06,156 --> 00:15:08,742 ஆனால் நாம என்சிஏவிலிருந்து விடுவிக்கப்பட்டதுக்கு அப்புறம் நடந்தது எதுவுமே திட்டமிட்டது இல்லை. 188 00:15:08,825 --> 00:15:11,411 அதெல்லாம் நாம சூழ்நிலைக்கு ஏத்தபடி நடந்துகிட்டது தான். 189 00:15:11,495 --> 00:15:14,081 நாம நாலு பேர், நமக்கும் சிஎன்பிஆருக்கும் இருந்த தொடர்புகள், அந்த முகமூடிகள், 190 00:15:14,164 --> 00:15:15,541 எல்லாம் கவனத்தைத் திருப்புவதற்காக செய்ததுதான் 191 00:15:15,624 --> 00:15:17,501 -முதல் 24 மணி நேரங்களுக்கு, அப்படி தான். -நாம ஐவரும். 192 00:15:18,627 --> 00:15:19,753 என்ன? 193 00:15:20,295 --> 00:15:22,089 நாம அஞ்சு பேர் இருக்கோமே. 194 00:15:26,009 --> 00:15:27,553 அவனுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 195 00:15:27,636 --> 00:15:29,513 சரிதான். ஆக இதுல எதுவும் தெரியாத அப்பாவி நான் மட்டும் தான். 196 00:15:30,264 --> 00:15:32,891 -பொறு. இது எதுவுமே ஒண்ணை விளக்கவில்லை... -நான் சொன்னேனே... 197 00:15:32,975 --> 00:15:34,893 -இல்ல. -நாங்க முன்னேற அது ஒன்று தான் வழி. 198 00:15:34,977 --> 00:15:38,105 ஆம், ஆனால் இங்க ஏன்? இங்க ஏன் கொண்டு வந்தீங்க? 199 00:15:58,375 --> 00:16:02,296 உன் தாயிடமிருந்து - 23/03 நள்ளிரவு வரை திறக்கக்கூடாது 200 00:16:08,927 --> 00:16:12,389 இதன் ரகசிய எண் உன் பிறந்த தேதி XX 201 00:16:12,472 --> 00:16:14,892 உண்மையைச் சொல்லு! உண்மையைச் சொல்லு! 202 00:16:14,975 --> 00:16:16,935 உண்மையைச் சொல்லு 28 நிமிடங்கள் 59 வினாடிகள் 203 00:16:17,936 --> 00:16:20,522 நாம இங்கேயே இப்படியே இருக்க முடியாது. 204 00:16:20,606 --> 00:16:23,317 கேத்ரின் நியூமன் உண்மையைச் சொல்றதுக்கு முன் யாரும் எங்கேயும் போக முடியாது. 205 00:16:24,151 --> 00:16:25,944 இவ்வளவு எல்லாம் செய்யறதுக்கு நீ உண்மையிலேயே அவளை வெறுத்திருக்கணும். 206 00:16:26,028 --> 00:16:27,279 அல்லது உண்மையாக நேசிக்கணும். 207 00:16:28,238 --> 00:16:30,866 இது தான் அவங்களோட முதல் அலுவலகம். அது யாருக்கும் தெரியாது. 208 00:16:30,949 --> 00:16:33,702 அதை அவங்க கதையிலிருந்து மறைச்சுட்டாங்க. அவங்களோட செல்வாக்குக்கு அது ஒத்து வரவில்லை. 209 00:16:34,203 --> 00:16:36,038 இந்த இடம் இன்னும் ஏன் காலியா இருக்குன்னா, 210 00:16:36,121 --> 00:16:40,959 இதன் உரிமையாளர்கள், இதை விளம்பரத்துக்கு விட்டால் பணம் அதிகம் வருதுன்னு தெரிஞ்சுகிட்டாங்க. 211 00:16:41,043 --> 00:16:43,837 பெரும்பாலும் மக்கள் வேணும்னு உலகத்தை மோசமாக்குவது கிடையாது. 212 00:16:44,963 --> 00:16:47,007 -அப்படியே நடக்குது. -ஆனால் இன்னும் காலம் கடந்துவிடவில்லை. 213 00:16:47,090 --> 00:16:48,550 மார்ட்டினுக்கு காலம் கடந்துவிட்டது. 214 00:16:49,301 --> 00:16:51,053 என் அப்பா இருந்தபோது, அவர் எனக்கு ஆதரவா இருந்தார். 215 00:16:51,136 --> 00:16:53,639 -அவர் எங்க ரெண்டு பேருக்குமே ஆதரவு தந்தார். -இதுக்கெல்லாம் பதிலா, 216 00:16:53,722 --> 00:16:56,558 நீ ஒரு தெரபிஸ்டைப் போய் பார்த்திருக்கலாமே? 217 00:16:58,435 --> 00:16:59,937 சரி. அது, இப்படி சொல்லலாம்... 218 00:17:00,020 --> 00:17:02,439 உங்க அம்மா உனக்கு வேணுங்கிறதையெல்லாம் செய்யறாங்கன்னு வை. 219 00:17:02,523 --> 00:17:04,775 என் தந்தையைப் பத்தி அவங்க உலகத்துக்கே சொல்லி தானே ஆகணும். 220 00:17:04,858 --> 00:17:08,069 அதுல, அவருடைய வேலையைப் பத்தியும், அவரைப் பத்தியும் பொய் சொல்லிட்டாங்க. 221 00:17:08,654 --> 00:17:11,073 -கிரெஸ்வெல் உன் தந்தையா? -அவர் யார் என்பதைப் பத்தி எனக்குக் கவலையில்லை! 222 00:17:11,156 --> 00:17:14,367 சரி, ஆனா அப்புறம் என்ன? அடுத்தது என்ன நடக்கப் போகுது? 223 00:17:14,451 --> 00:17:16,743 இது என்ன? அவன் திரும்ப வீட்டுக்கு போயிடுவானா? 224 00:17:17,788 --> 00:17:20,207 நீ என்ன பண்ணுவ? அவங்க கதியெல்லாம் என்ன? 225 00:17:25,712 --> 00:17:27,964 -வழியேயில்லை. -என்ன? 226 00:17:28,048 --> 00:17:29,675 அவங்க என்ன தப்பு செய்யறாங்கன்னு உனக்குப் புரியலையா? 227 00:17:29,758 --> 00:17:35,138 நாம தான் கடத்தல்காரங்கன்னு இவங்க அனைவரையும் நம்ப வைக்கப் பார்த்துகிட்டிருக்காங்க. 228 00:17:35,222 --> 00:17:36,390 இல்ல, நாங்க அப்படிச் செய்யலை. 229 00:17:36,473 --> 00:17:37,975 ஏன்னா அதற்கு அவசியமேயில்லை. 230 00:17:38,058 --> 00:17:39,518 அனைவரும் அப்படிதான் ஏற்கனவே நம்பறாங்க. 231 00:17:44,982 --> 00:17:49,152 நம்ம எல்லோரும் ஏதோ ஒரு நாசமாப்போன கம்ப்யூட்டர் கேமில் விளையாடுவது போல 232 00:17:49,236 --> 00:17:52,364 உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி ஒரு பொய்யான நிலைமையை உருவாக்க முடியாது. 233 00:17:52,447 --> 00:17:53,657 ஏன் முடியாது? 234 00:17:53,740 --> 00:17:57,828 பணக்காரங்களும், அதிகாரம் இருக்கிறவங்களும் பல வருடங்களா அதைத்தான் செய்யறாங்க, யாரும் கேட்கலையே. 235 00:17:59,913 --> 00:18:02,249 ஆனா நாம அதை எதிர்த்து போராட முடியும். 236 00:18:04,543 --> 00:18:06,044 எவ்வளவு சுலபமா இருந்தது பாரு. 237 00:18:07,045 --> 00:18:09,798 உலகத்திலே எல்லா பகுதியிலிருந்தும் வரும் செய்திகளில் இது தான் தலைமைச் செய்தி. 238 00:18:11,466 --> 00:18:13,927 அவங்க எல்லோருமே இதை தான் உண்மைன்னு நம்பறாங்க. 239 00:18:14,011 --> 00:18:17,723 யாரோ ஒருத்தர் எப்போதும் ஆதிகாரத்துல இருப்பாங்க. யாரு எதுக்குங்குறது தான் கேள்வி. 240 00:18:19,141 --> 00:18:20,142 அவங்க எங்க போறாங்க? 241 00:18:20,225 --> 00:18:21,560 நீ முகத்தைத் திருப்ப முடியாது. 242 00:18:21,643 --> 00:18:25,814 அது என் வாழ்க்கை. என் நிஜ வாழ்க்கை. நீ என்னை சுட்டால் எனக்கு இரத்தம் கசியும். 243 00:18:25,898 --> 00:18:28,692 இங்க பார், இப்படிதானே? இது என்ன பொய்னு நினைக்கிறயா? 244 00:18:30,277 --> 00:18:33,113 ஆமாம், சரி, நான் பொய் சொன்னேன், இல்லன்னு சொல்லலை. 245 00:18:33,197 --> 00:18:35,699 உன்னிடம் கூப்பர் நியூமனின் மிக மோசமான ரகசியங்களைப் பெறும் அதிகாரம் இருந்தது. 246 00:18:35,782 --> 00:18:39,786 -ஆனால் நான் அதையெல்லாம் பார்க்கவேயில்லை. -அதேதான்! நீ முட்டாள் இல்லை. 247 00:18:40,579 --> 00:18:45,167 சிஎன்பிஆர் நிறுவனம் என்ன செய்யுதுன்னு தெரியும், உலகத்துக்கு உண்மையை காட்டியிருக்க முடியும். 248 00:18:45,250 --> 00:18:47,085 ஆனால் உனக்கு அது தோன்றவேயில்லை, 249 00:18:47,169 --> 00:18:49,505 ஏன்னா, உனக்கு ஒரு வேலை கிடைக்கணுங்கிறது தான் உன் கவலையாக இருந்தது. 250 00:18:49,588 --> 00:18:51,465 -நான் கெட்டவங்கள்ல ஒருத்தன் இல்ல. -நீ தேர்வு செய்தாய். 251 00:18:51,548 --> 00:18:56,053 டாரா, தயவுசெய்து, உனக்கு என்னைத் தெரியும்! எங்களத் தெரியும்! நாங்க கெட்டவங்க இல்லை! 252 00:18:56,136 --> 00:18:59,431 -அது விஷயங்களை நியாயப்படுத்துமா என்ன? -நாம யாருக்குமே ஒருத்தரையும் தெரியாது. 253 00:19:01,308 --> 00:19:03,352 நீங்க யாராவது உண்மையிலே ஒருத்தரை ஒருத்தர் நம்புறீங்களா என்ன? 254 00:19:09,149 --> 00:19:12,110 அதை ஹோட்டல் அறையிலிருந்து எடுத்துட்டன்னு ஏன் நீ சொல்லலை? 255 00:19:16,657 --> 00:19:18,951 -என்ன? -என் துப்பாக்கி. 256 00:19:19,034 --> 00:19:21,787 நான் அங்கேயே விட்டுட்டேன்னு கூட சொன்னேன். ஏன் உங்கிட்ட இருக்குன்னு சொல்லலை? 257 00:19:21,870 --> 00:19:23,413 ஏன்னா அவன் ஒரு போலீஸ். 258 00:19:25,290 --> 00:19:26,291 அப்படிதானே, எட்டி? 259 00:19:27,668 --> 00:19:29,920 -எட்டி? -ச்சேச்சே, சொல்லுப்பா. அவங்களுக்கு. 260 00:19:30,003 --> 00:19:31,296 என்ன சொல்லணும்? 261 00:19:31,922 --> 00:19:33,799 அவன் உன் தாயிடம்தான் வேலை செய்யறான். 262 00:19:33,882 --> 00:19:35,676 பரவாயில்லை, எட்டி. நீ அவங்ககிட்ட சொல்லலாம். 263 00:19:39,263 --> 00:19:40,430 மன்னித்து விடுப்பா. 264 00:19:43,308 --> 00:19:46,186 -நீ பொய் சொல்லியிருக்க. நீ... -ஆதேஷ், பண்ணாதே. 265 00:19:50,399 --> 00:19:51,441 உனக்கு எப்படித் தெரியும்? 266 00:19:51,525 --> 00:19:53,360 -எங்களுக்குத் தெரியாது. -உறுதியா தெரியாது. 267 00:19:53,443 --> 00:19:55,445 ஆனா நீ இல்லாம நாங்க இவ்வளவு தூரம் வந்திருக்கவே மாட்டோம், இல்லையா? 268 00:19:58,073 --> 00:20:01,076 தயவுசெய்து. அவள் உங்களிடம் குறிப்பாக என்ன சொன்னாள்? 269 00:20:03,036 --> 00:20:04,204 எரிக். 270 00:20:07,583 --> 00:20:09,209 நான் அவளை தொலைச்சுட்டேன்னு நினைச்சேனே. 271 00:20:10,419 --> 00:20:11,628 சார், கேளுங்க. 272 00:20:12,504 --> 00:20:16,592 உங்க மகள் இப்போ ரொம்ப சிக்கலிலே மாட்டிகிட்டு இருக்காங்க, சரியா. 273 00:20:16,675 --> 00:20:18,302 வெளியே வரமுடியாத அளவுக்கு சிக்கலிலே மாட்டியிருக்காங்க. 274 00:20:18,385 --> 00:20:21,013 -உயிரோட இனிமே வர முடியாத அளவுக்கு. -ஆனால் நீங்க அவங்களுக்கு உதவ முடியும். 275 00:20:29,021 --> 00:20:31,190 ஒரு குழந்தையை தொலைப்பது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும், எரிக். 276 00:20:35,360 --> 00:20:36,695 நான் இராணுவத்திலே தான் இருந்தேன். 277 00:20:38,030 --> 00:20:39,531 அதோடு, என் மகன்... 278 00:20:41,241 --> 00:20:44,703 என் மகனுக்கு என் வழியிலே தொடரணும்னு ஆசை. அப்படியே செய்தான். 279 00:20:47,539 --> 00:20:49,124 எவ்வளவு பெருமைப்பட்டான், தெரியுமா? 280 00:20:53,003 --> 00:20:55,964 நீங்க ஈவியைப் பத்திப் பேசும்போது அந்த பெருமிதத்தை நான் பார்த்தேன். 281 00:20:56,048 --> 00:20:58,800 அதே பெருமிதத்தை தான் அவர் முகத்துல, அவர் பெண்ணைப் பத்தி பேசுறப்போவும் பார்க்கலாம். 282 00:21:04,932 --> 00:21:06,642 என் மகன் கொல்லப்பட்டான், எரிக். 283 00:21:08,852 --> 00:21:10,604 நான் அவனை திரும்ப பார்க்கவே முடியாது. 284 00:21:13,482 --> 00:21:17,402 நீங்க அவ்வளவு நாட்கள் உங்க மகளை விட்டுப் பிரிந்தாலும் உங்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. 285 00:21:19,154 --> 00:21:21,406 என்னிக்காவது ஒரு நாள் அவங்க உங்க வாழ்க்கையில திரும்பி வரலாம்னு. 286 00:21:24,326 --> 00:21:26,495 ஆனா ஒரு முறை அந்த நம்பிக்கை போயிடுச்சுன்னா... 287 00:21:28,914 --> 00:21:30,832 உங்ககிட்ட மிச்சம் இருப்பது வெறும் ஃபோட்டோக்கள் தான்... 288 00:21:37,130 --> 00:21:38,131 எங்களுக்கு உதவி செய்யுங்க. 289 00:21:44,680 --> 00:21:45,764 டெய்ஸி. 290 00:21:50,686 --> 00:21:53,272 எனவே, நான் உனக்கு கடைசியா ஒரு ஃபோன் வாங்கி தந்துவிட்டேன். 291 00:21:54,064 --> 00:21:56,650 நீ இதைப் பார்க்கறதுக்குள்ள, எல்லாம் முடிஞ்சு போயிருக்கும். 292 00:21:56,733 --> 00:21:59,444 அல்லது முடியாமலும் இருக்கலாம், ஏன்னா, எப்போதும் போல, நான் சொன்னபடி நீ கேட்காமல், 293 00:21:59,528 --> 00:22:01,113 இதை சீக்கிரமே பார்த்துவிட்டால். 294 00:22:02,281 --> 00:22:07,953 எப்படியிருந்தாலும், நீ நிறைய விஷயங்கள் என்னைப் பத்தி கேள்விப்படுவாய். 295 00:22:09,329 --> 00:22:14,001 ஒருவேளை நான் அப்போ இல்லைன்னா, என் பக்க கதையை நீ கேட்கணும், கேட்டுட்டு, 296 00:22:14,501 --> 00:22:16,211 நீயே ஒரு முடிவுக்கு வரலாம். 297 00:22:17,379 --> 00:22:20,507 என் உண்மையான அப்பா யாருன்னு எனக்குத் தெரியாதுன்னு நான் சொன்னேன் இல்லையா. 298 00:22:21,091 --> 00:22:22,509 இனிமேல் அப்படியில்லை. 299 00:22:24,386 --> 00:22:25,846 எனக்கு எப்போதுமே தெரிந்து கொள்ள ஆசை. 300 00:22:25,929 --> 00:22:30,601 எங்க பாட்டி இறந்த அப்புறம், நான் நல்லா இருக்க முடியும்னு நினைச்சேன். 301 00:22:31,685 --> 00:22:32,936 கொஞ்சம் நாளாச்சு, 302 00:22:34,229 --> 00:22:35,564 ஆனால், சில காலம் கழித்து... 303 00:22:38,025 --> 00:22:39,318 நான் அவரை கண்டுபிடிச்சுட்டேன். 304 00:22:39,902 --> 00:22:42,738 உங்க தாத்தா பேரு எரிக் கிரெஸ்வெல். 305 00:22:43,363 --> 00:22:46,158 டெய்ஸி, தெரியுமா, நீ அவரைப் பார்த்தா ரொம்ப விரும்புவ. 306 00:22:47,784 --> 00:22:53,832 அவரும் மற்றவர்கள் என்ன சொன்னாலும் கேட்டதேயில்லை. 307 00:22:54,333 --> 00:22:57,044 உலகத்திலேயே மிகப் பெரிய எண்ணெய் நிறவனத்தின் ரகசியத்திற்கு எதிரா, அவங்க 308 00:22:57,127 --> 00:22:58,795 கருத்துக்கு விரோதமா ஆதாரத்தை காட்டினார். 309 00:22:59,338 --> 00:23:01,882 அதனால, அந்த பிஆர் நிறுவனம் அவரைப் பத்தி நிறைய பொய்களை எல்லாம் பரப்பி விட்டாங்க. 310 00:23:02,424 --> 00:23:04,927 அவருடைய நல்ல பெயரையும், வாழ்வையும் கெடுத்துட்டாங்க. 311 00:23:05,427 --> 00:23:06,637 அவரோடது மட்டுமில்லாமல், 312 00:23:07,304 --> 00:23:11,099 அவங்க பரப்பிய பொய்களினால, அது அப்படியே கை மாறி, நிறைய நாசத்தை செய்திட்டது. 313 00:23:11,183 --> 00:23:13,018 தலைமுறை தலைமுறையாக. 314 00:23:14,770 --> 00:23:16,855 உங்க பாட்டி என்னை சிறியவளாய் இருந்த போதே 315 00:23:16,939 --> 00:23:22,277 என்னை தனியாக கொண்டுவந்து விட்டார், ஏன்னா என் நிஜ தந்தை செய்தது என்னை பாதிக்காம இருக்க. 316 00:23:23,320 --> 00:23:25,030 அல்லது அவர் செய்ததாக மற்றவர்கள் சொன்னது என்னை பாதிக்காமல் இருக்க. 317 00:23:26,490 --> 00:23:29,576 அவர் ஏன் அப்படி செய்தார் என எனக்குப் புரிகிறது, எனக்கு அவர் மேல் வருத்தமில்லை, 318 00:23:30,244 --> 00:23:31,954 ஆனால் அவர் தவறு செய்துவிட்டார் என நினைக்கிறேன். 319 00:23:33,330 --> 00:23:38,085 என்ன சொன்னாலும் சரி, பெற்றோர்கள் செய்வது, குழந்தைகளை பாதிக்க தான் செய்கிறது. 320 00:23:38,168 --> 00:23:39,336 அப்படி தான் இருக்க வேண்டும். 321 00:23:39,419 --> 00:23:40,671 ஆட்கடத்தல் உலகெங்கும் நேரலையில் காட்டப்பட்டது 322 00:23:40,754 --> 00:23:43,757 ...இங்கு இன்றிரவு நிறைய "உண்மையைச் சொல்லு" கோஷங்களை இளைஞர்கள் எழுப்புகின்றனர். 323 00:23:43,841 --> 00:23:44,842 எது நடந்தாலும், 324 00:23:44,925 --> 00:23:48,178 புதிய தலைமுறையினர் தங்கள் அபிப்பிராயங்களை உலகம் கேட்க வேண்டும் என நினைக்கிறார்கள். 325 00:23:48,262 --> 00:23:51,014 "இப்போது நாங்கள் அனைத்தையும் வித்தியாசமாக செய்ய விரும்புகிறோம்" என்கிறார்கள். 326 00:23:51,098 --> 00:23:53,642 வெறுமன வாயால் நிராகரிப்பது மட்டும் போதாது என்பதை 327 00:23:53,725 --> 00:23:55,561 ஒரு இளைஞரிடமிருந்து நான் கற்றேன். 328 00:23:57,688 --> 00:24:01,275 சமூக ஊடகத்தில் ஒரு அபிப்பிராயத்தை போட்டுவிட்டு, நம் வேலையை கவனிப்பது நல்லதல்ல. 329 00:24:01,358 --> 00:24:02,359 இப்போது அதற்கு காலம் கடந்து விட்டது. 330 00:24:03,360 --> 00:24:07,197 கேத்ரின் நியூமனைப் போன்றவர்கள் தாங்கள் கூறிய பொய்களுக்கு பரிகாரம் செய்யும் நேரம் இது. 331 00:24:10,868 --> 00:24:15,038 மற்ற நற்செய்திகளோடு, நானும் ஒரு நற்செய்தியை சொல்ல விரும்புகிறேன். 332 00:24:15,122 --> 00:24:19,960 என் மகன் லியோ, கூப்பர் நியூமன் சாரிடெபிள் ஃபௌண்டெஷனின் தலைமை நிர்வாகியாக இருப்பார் 333 00:24:20,043 --> 00:24:24,381 என அறிவிப்பதில் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 334 00:24:24,464 --> 00:24:25,966 அது உடனே நடைமுறைக்கு வருகிறது. 335 00:24:26,049 --> 00:24:27,092 நன்றி. 336 00:24:28,260 --> 00:24:29,636 வா கண்ணே, மேல வா. 337 00:24:30,596 --> 00:24:33,932 நான் எதிர்காலத்தைப் பத்தி உற்சாகமாக இருக்கிறேன், இதை ஏற்பதில் பெருமிதம் அடைகிறேன். 338 00:24:34,016 --> 00:24:40,731 நான் சிறந்தவர்களிடம் கற்றேன், ஆனால் இப்போது என் வழியிலும் விஷயங்களை நடத்துவேன். 339 00:24:42,900 --> 00:24:45,152 ...எதிர்காலம். நான் சிறந்தவர்களிடம் கற்றேன், ஆனால், 340 00:24:45,235 --> 00:24:49,823 இப்போது என் வழியிலும் விஷயங்களை நடத்துவேன். 341 00:24:50,449 --> 00:24:51,450 நன்றி! 342 00:24:52,534 --> 00:24:53,994 நன்றி. 343 00:24:54,995 --> 00:24:57,706 சற்று முன் கிடைத்த செய்திகள் லியோ நியூமனுக்கு கொடுக்கப்பட்ட கெடு முடியப் போகிறது 344 00:24:59,541 --> 00:25:01,543 மார்ட்டின் கோப்லாண்ட் மொபைல் 345 00:25:04,505 --> 00:25:09,593 ஆனால் எல்லாத்தையும் விட முக்கியமாக, என் ஆசை டெய்ஸி டியூக், 346 00:25:10,677 --> 00:25:13,055 எல்லாத்தையும் விட மேலாக, 347 00:25:13,138 --> 00:25:17,309 நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை நினைவு கொள். 348 00:25:24,483 --> 00:25:26,652 உன்னை எழுப்புவதற்கு மன்னிக்கணும், அன்பே. ரொம் நேரம் ஆயிடுச்சுன்னு தெரியும், 349 00:25:26,735 --> 00:25:29,655 ஆனால் ஃபோனில் சிலர் கேட்கிறார்கள். அம்மாவைப் பத்தி. 350 00:25:31,031 --> 00:25:34,868 இல்ல, பயப்படாத. பரவாயில்லை. பரவாயில்லை. 351 00:25:37,955 --> 00:25:40,290 -நான் அவளுடன் இருக்கிறேன். -உங்களுக்குத் தெரியாம, டாரா 352 00:25:40,374 --> 00:25:43,210 அவளுடன் தொடர்பில் இருக்க வாய்ப்பு இருக்கா? ஈமெய்லின் வழியாகவோ, அல்லது வேறு வகையில்? 353 00:25:44,253 --> 00:25:46,672 அம்மா உன்னோட ஏதாவது ஒரு வகையிலே தொடர்புல இருந்தாங்களா? 354 00:25:49,591 --> 00:25:50,843 இல்லையே. 355 00:25:50,926 --> 00:25:52,761 அவளிடம் ஃபோன் இல்லைன்னு உங்களுக்கு உறுதியா தெரியுமா? 356 00:25:52,845 --> 00:25:54,888 கண்டிப்பா தெரியும். பாருங்க, 357 00:25:54,972 --> 00:25:57,850 அவளிடம் அவர் குறிப்பாக எதைப் பத்தி சொன்னாருன்னு சொல்ல முடியுமா? 358 00:25:57,933 --> 00:26:00,853 எல்லாமே தெளிவாகிவிடும் அப்படீன்னு டாரா அவரிடம் சொன்னாராம், 359 00:26:00,936 --> 00:26:03,313 அப்படி இல்லன்னா, டெய்ஸியால எல்லாத்தையும் விளக்க முடியும்னு சொன்னாராம். 360 00:26:05,107 --> 00:26:08,443 கண்ணே, எப்போதுமே உண்மையை சொல்வது மிகவும் முக்கியம்னு உனக்கு தெரியும் தானே? 361 00:26:08,986 --> 00:26:11,530 தன்னுடைய உண்மையான தந்தையை சந்திப்பதைப் பத்தி அம்மா உன்னிடம் எதுவும் சொன்னாரா? 362 00:26:13,031 --> 00:26:15,325 -இல்லையே. -இல்ல. 363 00:26:15,409 --> 00:26:17,995 அவங்க நியூ யார்க் பயணத்தில் எதுவும் குறிப்பா சொல்லும்படியாக இருந்ததா? 364 00:26:19,037 --> 00:26:21,373 அம்மாவோட நியூ யார்க் பயணம் பத்தி என்ன, என்ன சொல்லு? 365 00:26:21,456 --> 00:26:24,918 அவங்க அதைப் பத்தி விசித்திரமா பேசுவதாகவோ அல்லது செய்வதாகவோ தோணுச்சா? 366 00:26:27,921 --> 00:26:29,756 நியூ யார்க் டைம்ஸ் ஸ்குவயர் 367 00:26:30,841 --> 00:26:32,509 இதைப் பத்தி அவங்க என்ன சொன்னாங்க? 368 00:26:33,927 --> 00:26:37,431 அவங்க ஒண்ணும் சொல்லலை. அங்க தான் பெரிய கெடு நடக்கும்னு சொன்னாங்க. 369 00:26:37,514 --> 00:26:41,018 -என்ன அது? -அது... ஒரு ஸ்னோ குளோப். 370 00:26:41,768 --> 00:26:43,187 அதை டெய்ஸிக்காக வாங்கி வந்திருக்காங்க. 371 00:26:43,270 --> 00:26:46,356 டைம்ஸ் ஸ்குவயர். அந்த கட்டடத்தில் தான் கெடு எல்லாம் நடக்கும். 372 00:26:46,940 --> 00:26:48,150 எண் ஒன்று, டைம்ஸ் ஸ்குவயர். 373 00:26:56,116 --> 00:26:57,951 நீங்க எல்லோரும் உடனே போகணும், தயவு செய்து. 374 00:26:59,453 --> 00:27:01,288 அனைவரும் வெளியே. இந்த அறையை காலி செய்யணும். 375 00:27:02,331 --> 00:27:03,749 நன்றி. 376 00:27:17,596 --> 00:27:18,597 ஏதாவது? 377 00:27:18,680 --> 00:27:21,350 இல்ல, ஆனா அந்த சைரன்கள் கண்டிப்பா இன்னும் பக்கத்தில் கேட்குது. 378 00:27:21,433 --> 00:27:23,018 இன்னும் ஒரு 10 நிமிடங்கள் தான் பாக்கியிருக்கு. 379 00:27:23,644 --> 00:27:26,939 -ச்சே. திரைகளை ஒரு முறை செக் செய்! -பேக்-அப் பவர் இருக்கு. 380 00:27:27,606 --> 00:27:28,774 அடக் கடவுளே! 381 00:27:36,240 --> 00:27:37,574 துப்பாக்கியை கீழே போடு. 382 00:27:50,796 --> 00:27:52,422 அது துப்பாக்கிச் சூடான்னு உறுதி செய். 383 00:27:54,174 --> 00:27:56,927 இந்த போராளிகளை இங்கிருந்து தள்ளிப் போகச் சொல்லு. உனக்குப் புரியுதா? 384 00:28:00,722 --> 00:28:02,349 டைம்ஸ் ஸ்குவயரில் அதிகரித்துள்ள 385 00:28:02,432 --> 00:28:05,352 நடமாட்டம் பத்தி மேலும் தகவலைப் பெற காத்திருக்கிறேன், ஆனால்... 386 00:28:07,104 --> 00:28:09,690 சரி. சரி. உடனேயா? 387 00:28:12,526 --> 00:28:13,569 என்னிடம் ஃபோனைக் கொடு. 388 00:28:14,611 --> 00:28:17,155 ஏன்? நீ தான் ஏற்கனவே தொடர்பு கொண்டதாக சொன்னயே. 389 00:28:17,239 --> 00:28:20,701 இனிமே அதில் அர்த்தமில்லை, இல்லையா? நாம இங்க இருக்கோம்னு அவங்களுக்குத் தெரியும். பவர் இல்ல. 390 00:28:20,784 --> 00:28:23,954 -உள்ள சுட்டுகிட்டே வந்தாங்கன்னா என்ன ஆகும்? -என்னிடம் ஃபோனைக் கொடுன்னு சொன்னேன், டாரா. 391 00:28:24,705 --> 00:28:25,706 உடனே! 392 00:28:28,750 --> 00:28:31,795 -எட்டி! -நீ, நீ தான், அங்க இருக்கயே. 393 00:28:32,379 --> 00:28:34,506 -ஷான், தயவுசெய்து. -வாயை மூடு. 394 00:28:34,590 --> 00:28:37,176 ஏய், லியோ. உன்னை சந்திச்சதிலே சந்தோஷம். உன்னைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். 395 00:28:37,759 --> 00:28:38,844 நீ பயமுறுத்தலை... 396 00:28:40,012 --> 00:28:41,722 மண்டி போடுங்க, மூணு பேரும். 397 00:28:45,058 --> 00:28:46,101 நீ எப்படி எங்கள கண்டுபிடிச்ச? 398 00:28:47,186 --> 00:28:48,979 உன் ஷூவிலே டிராக்கர் இருக்கு. 399 00:28:51,148 --> 00:28:52,816 அது உங்கள மாட்டிவிடறதுக்காக செய்ததில்ல. 400 00:28:52,900 --> 00:28:54,902 அப்படியானா, நீங்க இருவரும் போகலாம். 401 00:28:56,195 --> 00:28:57,362 ஜோக் தான். 402 00:28:57,905 --> 00:28:59,531 அவனும் உங்களை மாட்டிவிட இதை செய்யலை. 403 00:29:03,285 --> 00:29:04,578 நீ எதற்கு திரும்பி வந்தாய்? 404 00:29:04,661 --> 00:29:06,914 நான் முன்னாடியே அந்த குடிசையில் சொன்னேனே, யாராவது ஒருவர் இதுக்கு பதில் சொல்லணும்னு. 405 00:29:07,497 --> 00:29:10,209 ஷான் இது என்னன்னு உனக்குப் புரியலை. இது எங்க போய் முடியலாம்னு. 406 00:29:11,210 --> 00:29:12,836 பிரச்சினை என்னன்னா, எனக்கு கவலையில்ல. 407 00:29:13,545 --> 00:29:14,838 எனக்கு நம்பிக்கையில்லை. 408 00:29:14,922 --> 00:29:16,256 அதுவும் எனக்குப் பரவாயில்லை. 409 00:29:16,757 --> 00:29:18,800 -வா, போகலாம், லியோ. -இல்ல, வேண்டாம். 410 00:29:18,884 --> 00:29:20,219 ஷான், இல்ல. ஷான், தயவுசெய்து. 411 00:29:21,011 --> 00:29:22,804 இங்க வா. சரி. வா. 412 00:29:22,888 --> 00:29:23,972 -எழுந்திரு, உன்னை தான். -லியோ! 413 00:29:24,056 --> 00:29:25,349 லியோ, என்னை மன்னிச்சிடு. 414 00:29:28,560 --> 00:29:29,937 கீழே இறங்கு. 415 00:29:31,063 --> 00:29:32,814 எட்டி! எட்டி. 416 00:29:32,898 --> 00:29:35,150 ச்சே. அட, ச்சே. 417 00:29:35,234 --> 00:29:37,569 அவனை மருத்துவமனையிலே சேர்க்கணும். டாரா, என்னிடம் ஃபோனைக் கொடு. 418 00:29:37,653 --> 00:29:39,238 இல்ல, ஆதேஷ், முடியாது. நம்மால முடியாது. 419 00:29:39,321 --> 00:29:41,698 -அவன் போலீஸுங்கிறதாலா? -இல்ல, ஏன்னா நாம இங்க இருக்க முடியாது, அதனால. 420 00:29:41,782 --> 00:29:42,991 நாம அவனையும் விட்டுட்டு போக முடியாது. 421 00:29:43,075 --> 00:29:45,410 நம்மள கடத்தல்காரர்களா கைது செய்வாங்க, அப்புறம் ஷான் லியோவை கொன்னுடுவான்! 422 00:29:45,494 --> 00:29:47,788 -நாடலி, அவனுக்கு உண்மை தெரியும்! -ஆம், அவன் ஒருவேளை இறக்கலாம்! 423 00:29:47,871 --> 00:29:49,790 அதே தான்! அது தான். 424 00:29:50,707 --> 00:29:51,959 நாசமாப் போறவன்! 425 00:29:52,042 --> 00:29:53,627 எரின் ஏஐசி செய்திகள் அதைப் போடு 426 00:29:53,710 --> 00:29:55,462 ஏதோ நடக்குது. 427 00:29:56,046 --> 00:29:58,757 மிஸ். நியூமனா? நான் பேசுவது கேட்குதா, மிஸ். நியூமன்? 428 00:30:00,884 --> 00:30:02,803 மிஸ். நியூமன், எப்படி இருக்கீங்க? 429 00:30:02,886 --> 00:30:04,221 வருந்துகிறேன், ஆனால்... 430 00:30:06,640 --> 00:30:08,600 நான் பேசணும். 431 00:30:10,018 --> 00:30:12,646 -நான் பேசலாமா? -ஓ, தாராளமா. 432 00:30:13,480 --> 00:30:14,857 மேலே தொடருங்க. நீங்க நேரலையில். 433 00:30:16,900 --> 00:30:20,821 முதலில், நான் எரிக் கிரெஸ்வெல்லைப் பத்தி பேசணும். 434 00:30:23,156 --> 00:30:27,870 உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம், 25 வருடங்களுக்கும் முன்னாடி, 435 00:30:28,412 --> 00:30:33,250 பேராசிரியர் கிரெஸ்வெல்லின் திறன், செல்வாக்கு, கடின உழைப்பு 436 00:30:33,333 --> 00:30:37,588 எல்லாம் பல வகையான தீர்மானங்களையும் தரக்கூடிய வகையில் அமைந்தது. 437 00:30:38,297 --> 00:30:39,923 யூசிடி செய்திகள் நியூமன் கடத்தல்காரர்களுக்கு அறிவிக்கிறார் 438 00:30:40,007 --> 00:30:43,969 அதில் என் வாடிக்கையாளரான ஐஓபி நிறுவனம் பாதிக்கப்பட்டது, 439 00:30:44,052 --> 00:30:48,640 அதே போல, அந்த தொழிலே பாதிக்கப்பட்டது, பெரும் அளவிற்கு பணமும். 440 00:30:50,601 --> 00:30:52,144 அவங்க என்ன செய்தாங்கன்னு பேச முடியாது. 441 00:30:53,562 --> 00:31:00,444 ஆனால் சிஎன்பிஆர் நிறுவனத்தில், நாங்க திட்டம் தீட்டி ஒரு பெரிய புரளியை கிளப்பி 442 00:31:00,527 --> 00:31:04,406 எங்க வாடிக்கையாளரின் செல்வாக்கை காப்பாற்ற தீர்மானித்தோம். 443 00:31:05,324 --> 00:31:09,036 தரம் குறைந்த விஞ்ஞானிகளை, அவர்களை சமூகத்தில் பிரபலப்படுத்தி, பணியில் அமர்த்தி, 444 00:31:09,119 --> 00:31:12,497 ரிப்போர்ட்டுக்கு எதிரான பலதையும் வெளியிடச் செய்தோம், கேத்ரின் நியூமன் கடத்தல்காரர்களுக்கு 445 00:31:12,581 --> 00:31:15,626 விடும் அறிவிப்புக்கு பின் இருந்தது ஒரே ஒரு நோக்கம் தான்: 446 00:31:16,376 --> 00:31:20,506 பருவநிலை மாற்றத்தைப் பத்தி நிலவும் நிச்சயமின்மையை மிகைப்படுத்தி காட்டுவது தான். 447 00:31:22,424 --> 00:31:27,095 அதே சமயம், ஒருவேளை பேராசிரியர் கிரெஸ்வெல்லின் ஆவணம் மக்களிடையே 448 00:31:27,179 --> 00:31:31,141 பரவிவிட்டால், எங்க பக்கத்தில் ஏற்படக்கூடிய நஷ்டத்தை குறைக்க, 449 00:31:32,518 --> 00:31:34,811 அவர் ஒரு நம்பிக்கைக்குரிய நபராகவே கருதப்படாத வகையில் அவர் பெயரை கெடுத்தோம். 450 00:31:36,021 --> 00:31:37,773 இளம் பெண்களுடன் அவர் தகாத உறவுகளை 451 00:31:37,856 --> 00:31:40,692 அவர் வைத்திருந்ததாக சந்தேகத்தை எழுப்பி, அதை நாங்கள் சாதித்தோம். 452 00:31:41,318 --> 00:31:46,156 அது நிச்சயமற்ற தன்மையை மிகைப்படுத்துவது அல்ல. அது சுத்த பொய். 453 00:31:47,491 --> 00:31:52,412 திரு. கிரெஸ்வெல், தொழில் ரீதியாகவோ, தனிப்பட்ட வகையிலோ, எந்த தவறும் செய்யவில்லை. 454 00:31:53,705 --> 00:31:56,625 நாங்கள் தான் செய்தோம். நான் செய்தேன். 455 00:31:56,708 --> 00:31:58,460 அவள் செய்கிறாள். 456 00:31:59,503 --> 00:32:01,046 உண்மையில் செய்கிறாள். 457 00:32:01,129 --> 00:32:03,841 மிஸ். நியூமன், நீங்கள் பெரிய விஷயத்தை ஒப்புக்கொண்டுள்ளீர்கள். 458 00:32:03,924 --> 00:32:05,259 நான் இன்னும் முடிக்கவில்லை. 459 00:32:08,095 --> 00:32:15,060 இன்னும் மோசமாக நான் உணர்வது, நாங்க பேராசிரியர் கிரெஸ்வெல்லை மட்டும் இழிவு செய்யவில்லை, 460 00:32:15,143 --> 00:32:18,480 நாங்கள் அறிவியலையே இழிவு செய்துவிட்டோம். 461 00:32:18,564 --> 00:32:20,566 அதன் விளைவாக நடப்பவை, பருவநிலை மாற்றங்களைப் 462 00:32:20,649 --> 00:32:24,695 போலவும், அதனால் ஏற்படும் நெடுநாள் பாதிப்புகளைப் போலவும், இருக்கும் விளைவுகளாகும். 463 00:32:24,778 --> 00:32:27,906 நாங்கள் உண்மைகளை இழிவு செய்தோம். 464 00:32:27,990 --> 00:32:32,119 சந்தேகமே இல்லாத இடத்தில், அதை உருவாக்கி விதைத்தோம், 465 00:32:32,703 --> 00:32:37,165 அதனால் யாரும் யாரையும் நம்பாத ஒரு கலாச்சாரத்தை உருவாக்கி வளர்க்க உதவினோம். 466 00:32:37,791 --> 00:32:39,459 தங்கள் கண்களையும் நம்பாத கலாச்சாரத்தை. 467 00:32:39,960 --> 00:32:44,256 ஏன்னா, ஒருவர் ஒன்றில் காணும் உண்மை, மற்றவர் காணும் உண்மையிலும் இருப்பதால், 468 00:32:44,339 --> 00:32:46,425 பொய் என்ற ஒன்று இல்லவே இல்லை எனக் கூறினோம். 469 00:32:47,718 --> 00:32:53,807 உண்மையில், நாங்க சொன்ன பொய்யில் அதுவே மிகப் பெரிய பொய். 470 00:32:54,474 --> 00:33:00,022 நான் உங்களுக்குச் சொல்றேன், நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, உண்மையை சொல்வது தான். 471 00:33:00,105 --> 00:33:04,151 மக்கள் உண்மையை சந்தேகப்படும்படி மட்டும் நாங்க செய்யலை. 472 00:33:04,902 --> 00:33:07,738 உண்மைன்னு ஒண்ணு இருக்கான்னே சந்தேகப்படும்படி செய்துவிட்டோம். 473 00:33:08,322 --> 00:33:10,157 லியோ அவகிட்டேர்ந்து கத்துக்கிட்ட ஒரு விஷயம். 474 00:33:11,366 --> 00:33:14,203 மக்களுக்குத் தேவையானது கதைகள், உண்மைகள் இல்லை. 475 00:33:14,286 --> 00:33:20,751 நானும்... நீயும்... நாம தான் சிறந்த கதை. 476 00:33:21,502 --> 00:33:25,797 மற்ற எல்லாத்தையும் போல, அதுக்கும்... 477 00:33:28,050 --> 00:33:31,720 நான் உண்மையில் வருந்துகிறேன். 478 00:33:33,180 --> 00:33:36,975 நம்ம மூணு பேரையும், ஷானையும் கடத்தல்காரர்களாக பார்க்கதான் மக்கள் விரும்புறாங்க. 479 00:33:37,059 --> 00:33:42,648 அவங்க... நாம செய்ததாக அவங்க நினைக்கிறதை நம்புறாங்க. 480 00:33:43,899 --> 00:33:45,651 எனவே, அவங்களை அப்படியே நினைக்க விட்டால் என்ன? 481 00:33:47,569 --> 00:33:50,322 எனக்கு அந்த சமயத்தில், இதெல்லாம் எங்க 482 00:33:50,405 --> 00:33:54,701 நிறுவனத்தில் நடக்குதுன்னு தெரியாதுங்கிறது தான் ஆனால் நான் அதை சாக்காக கூற முடியாது. 483 00:33:55,744 --> 00:34:01,083 உண்மை என்னன்னா, அது என் நிறுவனம். ஆகையால் அதுக்கு நான் தான் பொறுப்பு ஏற்கணும். 484 00:34:01,166 --> 00:34:03,460 நமக்கு மட்டும் தான் என்ன நடந்ததுங்கிற உண்மை தெரியும். 485 00:34:04,461 --> 00:34:07,756 யாரும் ஷானை நம்ப மாட்டாங்க, மேலும் அந்த பசங்க எதுவும் சொல்ல மாட்டாங்க. 486 00:34:07,840 --> 00:34:09,925 -ஒருவேளை லியோ... -உனக்குப் பைத்தியம் பிடிச்சிடுச்சு. 487 00:34:10,007 --> 00:34:12,219 நீ வெகு காலம் சிறைக்கு போகப் போற. 488 00:34:14,388 --> 00:34:16,681 இவ்வளவையும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் விட்டுவிடப் போறோமா? 489 00:34:21,143 --> 00:34:23,897 கடந்த ஒரு வாரத்தில் நான் நிறைய கத்துக்கிட்டேன். 490 00:34:25,482 --> 00:34:29,610 ஒரு வர்த்தக பெண்மணியாகவும், தாயாகவும் கூட நான் நிறைய தப்புகளைச் செய்திருக்கேன்னு, 491 00:34:29,695 --> 00:34:32,489 அந்த அனுபவம், எனக்கு உணர்த்திடுச்சு. 492 00:34:34,783 --> 00:34:37,703 -இன்னும் கற்றுக் கொண்டே இருக்க வாய்ப்பு வேணும். -ஆதேஷ். 493 00:34:39,079 --> 00:34:41,623 உன் வாழ்க்கையை எப்படியாவது அர்த்தமுள்ளதாக மாத்த நீ எவ்வளவு ஆசைப்படுறன்னு எனக்கு தெரியுது. 494 00:34:43,041 --> 00:34:46,170 சரி, இது தான் அது! உனக்கும் அதை உணர முடியும்னு நினைக்கிறேன். 495 00:34:47,713 --> 00:34:48,880 நீ இங்கிருந்து போகணும். 496 00:34:49,755 --> 00:34:51,300 நீ போயிடு. 497 00:34:51,382 --> 00:34:52,426 எட்டி. 498 00:34:54,344 --> 00:34:56,554 நீ உயிரோட இருக்கியா? கடவுளே. 499 00:34:57,931 --> 00:35:00,684 நீ இப்போ போகணும், ஷான் வந்த அதே வழியிலே போயிடுங்க. 500 00:35:00,767 --> 00:35:02,102 நான் உன்னை விட்டுட்டு போகமாட்டேன். 501 00:35:02,186 --> 00:35:04,271 எனக்குப் புரியுது. நான் உன் கூட இருக்கேன். 502 00:35:06,940 --> 00:35:08,275 நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டிருக்கோம். 503 00:35:13,572 --> 00:35:14,948 உடனே! 504 00:35:17,951 --> 00:35:19,328 ஆக்டிவ் ஷூட்டர்! 505 00:35:20,162 --> 00:35:22,748 என்சிஏ அதிகாரியே! தூர நில்லுங்க! 506 00:35:26,418 --> 00:35:27,544 போ, போ! 507 00:35:29,588 --> 00:35:31,423 -முகம் கீழே! -நான் என்சிஏ. நான் என்சிஏ! 508 00:35:31,507 --> 00:35:33,008 கையை அப்படியே வைத்துக் கொள்! 509 00:35:33,091 --> 00:35:34,468 அங்கேயே இருங்க. 510 00:35:35,719 --> 00:35:37,513 -என்னைப் பாருங்க! -நான் பார்க்கிறேன். 511 00:35:41,892 --> 00:35:46,855 உலகமே மாறிடுச்சு, அத்தோடு சிஎன்பிஆரும் மாறும். 512 00:35:46,939 --> 00:35:51,068 நாங்க மாறவில்லைன்னா, நாங்கள் மடிந்து போவோம், அதுதான் எங்களுக்கு பொருந்தும் கூட. 513 00:35:51,151 --> 00:35:52,486 மிஸ். நியூமன்? 514 00:35:53,820 --> 00:35:56,782 -லியோவை கண்டுபிடிச்சிட்டாங்க, மிஸ். நியூமன். -என்ன? 515 00:35:56,865 --> 00:35:58,033 அவர் உயிருடன் இருக்கிறார். 516 00:35:59,952 --> 00:36:01,203 அவர்... 517 00:36:02,329 --> 00:36:04,873 டைம்ஸ் ஸ்குவயரில் உள்ள ஒரு அண்டர்கிரௌண்டு பார்க்கிங் இடத்தில் கிடைத்தார். 518 00:36:06,124 --> 00:36:07,167 கடவுளுக்கு நன்றி. 519 00:36:13,340 --> 00:36:14,883 நல்லது. நீங்க எல்லோரும் நலமாக இருக்கீங்க. 520 00:36:31,191 --> 00:36:35,237 மார்ட்டின் கோப்லாண்ட் என்னை மோசம் செய்து பார். அவன் நிரந்தரமாக காலி. 521 00:36:57,384 --> 00:36:58,719 பொய்கள் 522 00:37:03,932 --> 00:37:06,685 உண்மை உள்ளே புதைந்திருக்கு 523 00:37:20,240 --> 00:37:23,744 எனக்கு ஒரு காணொளி கிடைச்சிருக்கு. சந்தேகத்துக்குரிய நபர் கிடைத்தார். என்ன செய்யணும்? 524 00:37:27,497 --> 00:37:28,707 போயிடுங்க! 525 00:37:44,389 --> 00:37:45,390 அசையாமல் நில். 526 00:38:01,490 --> 00:38:02,491 ஏய்! 527 00:38:15,420 --> 00:38:17,673 நீ உயிருடன் இருப்பதே பெரிசுன்னு சொல்றாங்க. 528 00:38:18,632 --> 00:38:19,758 அவங்கள கண்டுபிடிச்சாங்களா? 529 00:38:19,842 --> 00:38:22,344 இதுவரை, நாடலியை மட்டும் தான். 530 00:38:23,595 --> 00:38:26,640 ஏய். அது உன் தப்பு இல்ல, சரியா? 531 00:38:27,391 --> 00:38:28,684 உன்னால் முடிஞ்சதை எல்லாம் செய்த. 532 00:38:30,477 --> 00:38:34,898 நான் உன்னைப் பத்தி பெருமைப்படுறேன். நீ பாதுகாப்பாகவும் இருக்க. நீயும் லியோவும். 533 00:38:35,524 --> 00:38:36,984 ஆம். 534 00:38:37,860 --> 00:38:38,902 நாம சாதிச்சுட்டோம். 535 00:38:41,154 --> 00:38:42,239 உன்னோட சீக்கிரமா பேசறேன். 536 00:38:44,324 --> 00:38:45,409 ஹே. 537 00:38:45,492 --> 00:38:47,661 நான் எல்லாத்துக்கும் நன்றி சொல்லணும்னு நினைச்சேன். 538 00:38:47,744 --> 00:38:48,871 சரி, மிக்க நன்றி. 539 00:38:49,955 --> 00:38:51,039 அவனை இன்னும் பார்க்கவில்லையா? 540 00:38:51,123 --> 00:38:52,332 பார்க்கப் போறேன். 541 00:38:52,833 --> 00:38:55,335 உங்க மகளிடம் நீங்க வீடு திரும்பும் விஷயத்தை சொன்னீங்களா? 542 00:38:55,419 --> 00:38:56,461 சொல்லப் போறேன். 543 00:39:10,350 --> 00:39:11,435 பேராசிரியரே? 544 00:39:16,899 --> 00:39:18,650 -ஹை, தாத்தா. -டெய்ஸி. 545 00:39:19,526 --> 00:39:20,652 உன்னை சந்திக்கிறதுல சந்தோஷம். 546 00:39:26,533 --> 00:39:28,535 பட்டன்ஸ் 547 00:39:50,015 --> 00:39:51,099 லியோ. 548 00:39:52,100 --> 00:39:53,101 அம்மா. 549 00:39:54,478 --> 00:39:55,479 ஹை. 550 00:40:03,946 --> 00:40:06,114 லியோ. லியோ. 551 00:40:08,784 --> 00:40:11,203 இது நிஜமுன்னு நம்புறது கஷ்டமாக இருக்கு, இல்ல? 552 00:40:22,798 --> 00:40:28,053 நீ கத்துக்க வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா, உண்மையை மறைப்பது சுலபம். 553 00:40:29,263 --> 00:40:31,473 அதிலிருந்து தப்பிக்கிறது... 554 00:40:33,600 --> 00:40:35,310 யாருமே இப்போ இதை புறக்கணிக்க முடியாது. 555 00:40:36,687 --> 00:40:37,771 பார்க்கலாம். 556 00:41:09,970 --> 00:41:12,514 டிகேஜி பேங்க் 0.00 டாலர்கள் 557 00:41:12,598 --> 00:41:16,435 டிகேஜி பேங்க் சேமிப்பு 1,000,000.00 டாலர்கள் 558 00:42:52,948 --> 00:42:54,950 தமிழாக்கம் அகிலா குமார்