1 00:00:27,277 --> 00:00:29,196 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:29,196 --> 00:00:31,365 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:31,365 --> 00:00:33,450 இசை முழங்கட்டும் 4 00:00:33,450 --> 00:00:35,369 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:35,369 --> 00:00:37,663 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:37,663 --> 00:00:39,706 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:39,706 --> 00:00:41,333 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:41,333 --> 00:00:42,376 - நாங்கள்தான் கோபோ. - மோகீ. 9 00:00:42,376 --> 00:00:43,293 - வெம்ப்ளே. - பூபர். 10 00:00:43,293 --> 00:00:44,378 ரெட். 11 00:00:47,714 --> 00:00:48,757 ஜூனியர்! 12 00:00:49,258 --> 00:00:50,592 ஹலோ! 13 00:00:52,135 --> 00:00:53,303 என் முள்ளங்கி. 14 00:00:54,429 --> 00:00:56,390 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:56,390 --> 00:00:58,517 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:58,517 --> 00:01:00,602 இசை முழங்கட்டும் 17 00:01:00,602 --> 00:01:03,897 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:04,690 --> 00:01:06,108 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:19,580 --> 00:01:21,623 ஸ்புராக்கெட், எழுந்திரு நேரமாகிவிட்டது. 20 00:01:29,173 --> 00:01:33,260 குட் மார்னிங், ஃப்ராகெல் ராக்! 21 00:01:35,929 --> 00:01:43,353 அந்தப் பாடல் 22 00:01:43,353 --> 00:01:47,191 - அந்தப் பாடல் - அந்தப் பாடல் 23 00:01:47,191 --> 00:01:51,403 பாடல்களின் 24 00:01:51,403 --> 00:01:55,324 பாடல் 25 00:01:55,324 --> 00:01:57,826 ஃப்ராகெல் ராக்கிலுள்ள அனைவரும் 26 00:01:59,494 --> 00:02:01,955 தாமதிக்காதீர்கள் முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது 27 00:02:03,373 --> 00:02:06,376 எல்லோருக்கும், பாட ஒரு பகுதி இருக்கிறது 28 00:02:07,211 --> 00:02:09,338 எல்லோர் மனதிலும் இன்று உற்சாகம் இருக்கிறது 29 00:02:11,006 --> 00:02:14,426 ராக்கைப் பற்றி பாடுங்கள், உணர்ச்சிகரமாகப் பாடுங்கள் 30 00:02:14,968 --> 00:02:18,222 ஏனென்றால் இது நமக்கான பாடல் 31 00:02:18,931 --> 00:02:24,937 ராக் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும் 32 00:02:26,647 --> 00:02:29,650 முதலில் வந்தவர்களுக்காக முதலாவது 33 00:02:30,609 --> 00:02:32,903 நம்மிடமிருக்கும் பொக்கிஷங்களுக்காக இரண்டாவது 34 00:02:34,446 --> 00:02:37,950 - ஆடம்பரமான ஆண்டு விழாவிற்காக மூன்றாவது - ஆடம்பரமான ஆண்டு விழாவிற்காக மூன்றாவது 35 00:02:37,950 --> 00:02:40,786 வரப்போகும் எதிர்காலத்திற்காக நான்காவது 36 00:02:42,246 --> 00:02:46,041 நாம் பாட ஆரம்பிக்கும்போது, அதை உணர்சிகரமாக பாட வேண்டும் 37 00:02:46,041 --> 00:02:49,503 ஏனென்றால் இது நமக்கான பாடல் 38 00:02:49,503 --> 00:02:53,841 - ராக் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும் - பாடுங்கள்! 39 00:02:53,841 --> 00:02:55,717 - ஏனென்றால் இது - நமக்கான பாடல் 40 00:02:55,717 --> 00:02:57,761 - இது நமக்கான பாடல் - இது நமக்கான பாடல் 41 00:02:57,761 --> 00:03:01,431 ராக் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும் 42 00:03:01,431 --> 00:03:05,477 - ஏனென்றால் இது நமக்கான பாடல் - ஓ, ஆமாம் 43 00:03:05,477 --> 00:03:09,523 - ராக் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும் - ஓ, தொடர்ந்துச் செல்லும் 44 00:03:09,523 --> 00:03:12,401 - ஏனென்றால் இது நமக்கான பாடல் - ஓ, ஆமாம் 45 00:03:12,401 --> 00:03:18,198 - ஓ, ஆமாம்! ஊப்பீ! - ராக் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும் 46 00:03:21,702 --> 00:03:23,287 ஃப்ராகெல் ராக், ஜாலிதான்! 47 00:03:24,162 --> 00:03:28,458 - ஆம், ஃப்ராகெல் ராக்கில் மற்றுமொரு அற்புதமான நாள். - ஆமாம், கோபோ. 48 00:03:28,458 --> 00:03:32,045 நான் ஏன் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறேன் எனத் தெரியவில்லை. 49 00:03:32,546 --> 00:03:34,965 நடனத்தினாலா, பாட்டினாலா? அல்லது ஜாலியாக இருப்பதனாலா? 50 00:03:35,799 --> 00:03:37,009 மீண்டும் உளறுகிறேன். 51 00:03:37,509 --> 00:03:39,720 இப்போது, எல்லாம் நல்லபடியாகப் போகிறது. 52 00:03:39,720 --> 00:03:43,223 நாம் கார்குகளுடன் நட்புடன் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. 53 00:03:43,807 --> 00:03:47,436 ராக்கில் இப்போதிருக்கும் ஒற்றுமையை நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். 54 00:03:47,436 --> 00:03:50,314 - யார் என்னுடன் பாட விரும்புகிறீர்கள்? பூபர். - இல்லை. 55 00:03:50,314 --> 00:03:53,358 இல்லை 56 00:03:53,358 --> 00:03:56,028 அற்புதமாகப் பாடினாய். ரொம்ப நன்றி. 57 00:03:56,028 --> 00:03:57,529 கவனியுங்கள், கவனியுங்கள். 58 00:03:57,529 --> 00:03:59,781 முக்கியமான ஃப்ராகெல் வருகிறது. 59 00:03:59,781 --> 00:04:03,076 பாருங்கள், அது நான்தான், டிராவலிங் மாமா... 60 00:04:04,786 --> 00:04:05,913 வேண்டுமென்றே விழுந்தேன். 61 00:04:07,039 --> 00:04:09,041 வந்ததற்கு நன்றி, குட்டி ஃப்ராகெல்களே. 62 00:04:09,833 --> 00:04:13,504 இல்லை, ரொம்ப சுவாரஸ்யமானவனாக இருப்பதற்கு எனக்கு நானே நன்றி சொல்ல வேண்டும். 63 00:04:13,504 --> 00:04:15,506 நன்றி, மாட். அது பரவாயில்லை. 64 00:04:15,506 --> 00:04:16,882 ஐயோ. 65 00:04:16,882 --> 00:04:20,344 ஃப்ராகெல்கள் அடிக்கடி என்னிடம் வந்து இப்படிச் சொல்வார்கள்... 66 00:04:21,386 --> 00:04:22,387 என் நாக்கு. 67 00:04:23,138 --> 00:04:26,225 - ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? - என் நாக்கைக் கடித்துக்கொண்டேன். 68 00:04:27,935 --> 00:04:31,605 அவர்கள், “மாட், எங்களின் நன்மைக்காக நீங்கள் பல அற்புதமான விஷயங்களை 69 00:04:31,605 --> 00:04:33,607 கண்டுபிடித்திருக்கிறீர்கள்” என்று சொல்வார்கள். 70 00:04:33,607 --> 00:04:34,942 - ஆம். -“அடுத்து என்ன?” 71 00:04:34,942 --> 00:04:39,446 அவர்களிடம்... “இதோ பாருங்கள், 72 00:04:40,072 --> 00:04:41,823 ஃப்ராகெல் ராக்கின் எதிர்காலம்” என்பேன். 73 00:04:41,823 --> 00:04:45,619 - ஆஹா. - எனக்கு அது வேண்டும். 74 00:04:45,619 --> 00:04:48,580 - இது என்னது? - சரி, சொல்கிறேன் கேளு. 75 00:04:49,081 --> 00:04:51,166 அன்றொரு நாள், 76 00:04:51,166 --> 00:04:53,001 வெளி உலகத்தை... 77 00:04:53,001 --> 00:04:54,628 துணிச்சலாக ஆராயும் போது... 78 00:04:54,628 --> 00:04:56,129 ஸ்ட்ராபெர்ரிகள் 79 00:04:58,048 --> 00:04:59,049 விலகிப் போய்விடு, மிருகங்களே! 80 00:05:00,592 --> 00:05:02,886 விசித்திரமான விஷயத்தைப் பார்த்தேன். 81 00:05:02,886 --> 00:05:05,055 மேஜைகளிலிருந்து உணவு உற்பத்தியானது. 82 00:05:05,848 --> 00:05:09,393 தண்ணீரும் கழிவுகளும் தேவைப்படாத புதுவிதமான விவசாய முறை. 83 00:05:09,393 --> 00:05:12,813 காய்கறிகளை முகர்ந்து பார்த்து வாங்கும் அமைப்புடையது. 84 00:05:12,813 --> 00:05:16,316 ஆனால், இது வெறும் பண்ணை மட்டுமல்ல. இது ஒரு அனுபவமும் கூட. 85 00:05:16,316 --> 00:05:19,319 அங்கு சாதனங்களும் இருந்தன, கோபோ. ஊஞ்சல். 86 00:05:22,865 --> 00:05:24,157 எனக்கு ஒன்றுமில்லை. நான் நலம்தான். 87 00:05:24,658 --> 00:05:26,702 அப்போதுதான் அதைப் பார்த்தேன். 88 00:05:27,286 --> 00:05:29,913 பண்ணையில் வளர்ந்திருந்த ஒரு அற்புதமான விஷயம். 89 00:05:31,540 --> 00:05:35,252 எனக்கு, எனக்கு மட்டும்தான் அதைச் சுவைத்துப் பார்க்கும் பெருமை கிடைத்தது. 90 00:05:36,503 --> 00:05:41,049 - அற்புதமாக இருந்தது, ஆனால் அமைதியாக இருந்தேன். - அடேங்கப்பா! 91 00:05:42,593 --> 00:05:44,178 இந்தப் பொக்கிஷங்களை, நாம் தங்கியிருக்கும் 92 00:05:44,178 --> 00:05:45,762 - இடமான... - சுவையாக இருக்கிறது! 93 00:05:45,762 --> 00:05:48,557 ...ஃப்ராகெல் ராக்கிற்கு கொண்டு வர வேண்டும் எனத் தெரியும். 94 00:05:49,600 --> 00:05:51,435 நாம் எங்கிருக்கிறோம்? ஒரே இருட்டாக இருக்கிறது! 95 00:05:51,935 --> 00:05:52,936 காப்பாற்றுங்கள்! 96 00:05:56,356 --> 00:05:57,774 அவர் நன்றாக இருக்கிறார். 97 00:05:57,774 --> 00:06:01,236 பாரம்பரிய முள்ளங்கியைக் கண்டுபிடித்த ஒரு கண்டுபிடிப்பாளராக... 98 00:06:01,236 --> 00:06:02,529 கைதட்டி பாராட்டுவதற்கான இடைவேளை. 99 00:06:03,906 --> 00:06:04,865 ஆம். 100 00:06:05,449 --> 00:06:06,283 ஆம். 101 00:06:06,283 --> 00:06:09,494 மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் விஷயத்தைக் கண்டுபிடித்திருக்கிறேன். 102 00:06:09,494 --> 00:06:10,996 இனிப்பு முள்ளங்கி. 103 00:06:10,996 --> 00:06:15,501 அறிவற்ற உயிரினங்கள் இதை ஸ்ட்ராபெர்ரி என்கிறார்கள், ஆனால் இதன் அறிவியல் பெயர் “இனிப்பு முள்ளங்கி.” 104 00:06:15,501 --> 00:06:16,418 ஆஹா. 105 00:06:16,418 --> 00:06:18,128 இந்தா, சுவைத்து பார். 106 00:06:18,879 --> 00:06:19,796 நன்றி, மாட் மாமா. 107 00:06:19,796 --> 00:06:21,590 - பரவாயில்லை. - ஆஹா. 108 00:06:21,590 --> 00:06:23,467 - இந்தா! - அற்புதமாக இருக்கு! 109 00:06:23,467 --> 00:06:27,846 சாறுதான் வாழ்க்கை. அதன் சுவைதான் மொழி! 110 00:06:27,846 --> 00:06:30,766 அட, நிறுத்து. எப்படி... 111 00:06:31,767 --> 00:06:33,352 நன்றாக இருக்கிறது. 112 00:06:33,352 --> 00:06:36,021 - பூபர்? - என்ன? என்னிடம் வருவதற்கு முன்பே 113 00:06:36,021 --> 00:06:39,316 பாக்டீரியாவை எல்லோரும் தொட்டுவிட்டார்களா? 114 00:06:40,150 --> 00:06:40,984 இருக்கட்டும், எனக்கு வேண்டாம். 115 00:06:40,984 --> 00:06:44,947 என் மாட் மாமா இதுவரை கண்டுபிடித்ததிலேயே அற்புதமான கண்டுபிடிப்பது இதுதான். 116 00:06:44,947 --> 00:06:46,198 ஓஹோ 117 00:06:46,198 --> 00:06:49,201 நான் கண்டுபிடித்ததிலேயே அற்புதமான கண்டுபிடிப்பு இதுதான். ஸ்புராக்கெட், 118 00:06:49,201 --> 00:06:51,161 நீ இதை நம்ப மாட்டாய். 119 00:06:53,080 --> 00:06:54,915 அங்கு ஒரு பழைய ஃபேன் இருக்கிறது. 120 00:06:56,333 --> 00:06:57,876 அங்கு ஃபேன் இருப்பதால், 121 00:06:57,876 --> 00:07:02,714 இங்கு இன்னொரு ஃபேனை வைத்தால், காற்றிலிருந்து மின்சாரம் எடுக்கலாம். 122 00:07:02,714 --> 00:07:06,009 சரி, போன வருடம் கடல் நிலைத்தன்மை திட்டத்தில், மைக்ரோபிளாஸ்டிக்ஸை எப்படி ஆராய்ந்தோமென 123 00:07:06,009 --> 00:07:08,679 உனக்குத் தெரியும் தானே? அது மாபெரும் வெற்றி பெற்றது. 124 00:07:08,679 --> 00:07:10,138 துறைத் தலைவரைப் பாரேன். 125 00:07:10,806 --> 00:07:15,227 இந்த வருடம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க கடல் காற்றைச் சேமிக்கிறேன். 126 00:07:16,478 --> 00:07:18,689 இப்போது நான் காற்றிலிருந்து மின்சாரத்தை உருவாக்கினால், 127 00:07:18,689 --> 00:07:22,150 வெவ்வேறு டர்பைன் மாதிரிகளில் சோதனை செய்யலாம். 128 00:07:22,150 --> 00:07:26,780 ஒளிந்திருக்கும் அந்த ஃபேன்தான் இதற்குக் காரணம், நான் அதை “ஃபேன்பாய்” என அழைக்கிறேன். 129 00:07:27,739 --> 00:07:29,074 நான் அதை மாற்றலாம். 130 00:07:29,074 --> 00:07:30,617 மாற்றாமலும் போகலாம். 131 00:07:30,617 --> 00:07:31,702 இதோ. 132 00:07:33,579 --> 00:07:36,081 எவ்வளவு மின்சாரம் தயாரிக்க முடியும் எனப் பார்ப்போம். 133 00:07:36,582 --> 00:07:39,209 சுவரிலிருக்கும் இந்த துளை, ஒருவழியாக பயனளித்துவிட்டது. 134 00:07:52,639 --> 00:07:56,351 இதன் ருசி ரொம்ப நன்றாக இருக்கிறது. என் மண்டைக்குள் இசை கேட்பது போலிருக்கிறது. 135 00:07:56,351 --> 00:07:58,770 இல்லை, உனக்கு மட்டுமல்ல. எங்களுக்கும் கேட்கிறது. 136 00:07:58,770 --> 00:08:00,314 எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. 137 00:08:05,986 --> 00:08:06,987 ஐயோ. 138 00:08:08,572 --> 00:08:12,659 எல்லோரும் எதையாவது பிடித்துக்கொள்ளுங்கள்! பயப்படாதீர்கள்! 139 00:08:13,785 --> 00:08:16,330 - இரண்டையுமே செய்ய முடியாதா? - பூபர்! 140 00:08:20,000 --> 00:08:24,421 உன் பலத்தைக் காட்டியதற்கு நன்றி, இயற்கையே. 141 00:08:30,385 --> 00:08:32,554 என்ன இருந்தாலும், 142 00:08:33,347 --> 00:08:36,140 இது துணிகளைக் காய வைக்க உதவியாக இருக்கும்! 143 00:08:40,354 --> 00:08:42,397 என்னால் பறக்க முடிகிறது! 144 00:08:44,358 --> 00:08:45,359 நான் உதவுகிறேனா? 145 00:08:45,859 --> 00:08:48,278 கவலைப்படாதீர்கள்! ஒன்றும் பிரச்சினையில்லை! 146 00:08:48,278 --> 00:08:50,781 - நீ நலமா? ஒன்றும் பிரச்சினை இல்லையே? - இல்லை! 147 00:08:50,781 --> 00:08:52,616 ஹே, இங்கே வா, குட்டி பையா. 148 00:08:54,284 --> 00:08:56,078 - நல்ல வேலை செய்தாய், கோபோ. - என்ன... சரி. 149 00:08:56,078 --> 00:08:57,454 இங்குள்ளவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன். 150 00:09:02,251 --> 00:09:05,712 பொறு, வெம்ப்ளே! எல்லாம் சரியாகிவிட்டது! 151 00:09:05,712 --> 00:09:07,840 ஒன்றும் சரியாக இருப்பதாகத் தெரியவில்லை! 152 00:09:10,342 --> 00:09:13,512 பாசிக்கு கீழே பாராசூட் மாதிரி காற்று உருவாகியிருக்கிறது! 153 00:09:14,012 --> 00:09:15,681 ஐயோ, நண்பா! ஒன்றும் பிரச்சினை இல்லை! 154 00:09:15,681 --> 00:09:18,600 - கோபோ! கோபோ! காப்பாற்று! - கொஞ்சம் பொறு, வெம்ப்ளே! 155 00:09:18,600 --> 00:09:20,978 இனிப்பு முள்ளங்கியைப் பத்திரப்படுத்துங்கள்! 156 00:09:22,187 --> 00:09:24,815 என்ன பிரச்சினை, சக்கரைக்கட்டியே? 157 00:09:25,315 --> 00:09:30,571 இப்போது... நாம் ஃப்ராகெல்களுடன் இணக்கமாக இருக்கிறோம், ஆனால்... 158 00:09:30,571 --> 00:09:32,948 வந்து, என் அப்பா என்ன நினைப்பார்? 159 00:09:33,448 --> 00:09:35,200 அதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். 160 00:09:35,200 --> 00:09:38,537 அப்பா. நான்தான், உங்கள் மகன், அப்பா. 161 00:09:39,121 --> 00:09:43,208 நாங்கள் ஃப்ராகெல்களுடன் நண்பர்களாக இருக்கலாமா? எனக்கு சிக்னல் கொடுங்கள். 162 00:09:44,251 --> 00:09:47,004 இல்லை, இல்லை! வேண்டாம்! 163 00:09:48,088 --> 00:09:50,132 - இல்லை! இல்லை! இல்லை! - அப்பா, நீங்கள் தானா? 164 00:09:52,134 --> 00:09:53,844 அதை நிறுத்து, ஸ்புராக். 165 00:10:01,226 --> 00:10:02,394 ஸ்ட்ராபெர்ரி! 166 00:10:05,272 --> 00:10:06,690 - கோபோ! - வெம்ப்ளே! உன்னை பிடித்துவிடுவேன்! 167 00:10:06,690 --> 00:10:09,526 - கோபோ! - உன்னைப் பிடித்துவிடுவேன், வெம்ப்ளே! 168 00:10:13,780 --> 00:10:14,781 பிடித்துவிட்டேன், நண்பா. 169 00:10:14,781 --> 00:10:16,200 - ஓஹோ. - ஆம். வா. 170 00:10:16,200 --> 00:10:17,409 கோபோ. 171 00:10:17,409 --> 00:10:22,206 காட்டர்பின், நான் பார்த்ததிலேயே, அது ரொம்ப சக்தி வாய்ந்ததாக இருந்தது. 172 00:10:22,206 --> 00:10:24,666 பயமாக இருந்ததா அல்லது ஆச்சரியமாக இருந்ததா, சார்? 173 00:10:24,666 --> 00:10:29,046 இரண்டுமே! அவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தது. “இரண்டையுமே” அனுபவித்துவிட்டேன். 174 00:10:29,046 --> 00:10:33,717 மீண்டும் இப்படி நடந்தால், நாம் அந்தச் சக்தியைச் சேமித்து வைக்க வேண்டும். 175 00:10:33,717 --> 00:10:38,472 தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிப்பது போல, காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டும். 176 00:10:38,472 --> 00:10:41,308 அப்படியென்றால் நிறைய கட்டிடங்கள் கட்டலாம். 177 00:10:41,308 --> 00:10:45,229 ஆஹா, இரண்டாவது முறையாக இன்று பறந்துவிட்டேன். 178 00:10:45,229 --> 00:10:48,065 காற்றைப் பிடிக்கும் இயந்திரத்தை உருவாக்கலாம். 179 00:10:48,065 --> 00:10:51,568 டூஸர் கூட்டத்தைக் கூட்டப் போகிறேன். 180 00:10:53,278 --> 00:10:55,572 அதை எப்படி செய்வது? கத்திக் கூப்பிடவா, 181 00:10:55,572 --> 00:10:57,282 அல்லது வேறெதாவது வழி இருக்கிறதா? 182 00:10:57,282 --> 00:10:59,201 ஒன்றுமில்லை, வெம்ப்ளே. சரி. 183 00:10:59,201 --> 00:11:00,869 சரி, சரி. 184 00:11:00,869 --> 00:11:04,081 ஓ, கோபோ மருமகனே. அது அற்புதமாக இருந்தது. 185 00:11:04,081 --> 00:11:06,708 - ஓ, சரி. - இதுபோன்ற புயலில் அமைதியாக இருப்பதென்பது... 186 00:11:06,708 --> 00:11:09,461 நீ என்னை மாதிரியே தைரியமானவன். 187 00:11:13,632 --> 00:11:16,593 நான் வெளி உலகத்திற்கு திரும்பிச் செல்லலாம் என திட்டமிடுகிறேன். 188 00:11:16,593 --> 00:11:19,638 கோபோ, நீ தயாராக இருக்கிறாய் என நினைக்கிறேன். 189 00:11:19,638 --> 00:11:21,014 நீ என்ன சொல்கிறாய்? 190 00:11:21,598 --> 00:11:25,519 இந்த ராக்கிலேயே மிகவும் சந்தோஷமானவன் நான்தான் என்பது போலஎன்னை உணரவைத்ததற்கு நன்றி. ஆமாம்! 191 00:11:25,519 --> 00:11:28,438 - அற்புதம். போய் தயாராகு. - சரி. 192 00:11:28,438 --> 00:11:30,607 நான் அழைக்கப்படும் முக்கியமான விருந்துகளில் பங்கேற்க 193 00:11:30,607 --> 00:11:33,151 சில நவீன பொருட்களை எடுத்துக்கொள். 194 00:11:33,777 --> 00:11:34,611 சரி. 195 00:11:35,195 --> 00:11:37,447 நண்பா! முக்கியமான செய்தி, நண்பா! 196 00:11:37,447 --> 00:11:39,533 நான் வெளி உலகிற்குச் செல்கிறேன்... 197 00:11:40,033 --> 00:11:41,577 ஹே, என்ன பிரச்சினை? 198 00:11:42,661 --> 00:11:44,913 அந்தப் புயல்காற்று, அவனைப் பயமுறுத்திவிட்டது. 199 00:11:45,497 --> 00:11:50,335 இந்த மாதிரி பேரழிவுகளைத் தடுக்க முடியாது எனச் சொல்லிவிட்டேன், ஆனால் ஒன்றும் பயனில்லை. 200 00:11:50,335 --> 00:11:53,714 அமைதியாக்குவதற்கான மந்திரங்களை நான் சொன்னேன். அது எப்படி இருக்குமென்றால்... 201 00:11:57,217 --> 00:12:00,220 - ஒன்றும் பயனளிக்கவில்லை. - பாவம் வெம், ஆனால்... 202 00:12:00,220 --> 00:12:02,639 ஹே, எல்லாம் முடிந்துவிட்டது, நண்பா. 203 00:12:03,640 --> 00:12:04,641 உனக்கு எப்படி தெரியும்? 204 00:12:05,225 --> 00:12:08,353 அது என்னது? வந்து... அது மறுபடியும் வருமா? 205 00:12:09,062 --> 00:12:10,355 எல்லாமே நல்ல கேள்விகள்தான். 206 00:12:11,481 --> 00:12:12,900 என்ன? நல்ல கேள்விகள்தான்! 207 00:12:12,900 --> 00:12:14,985 சரி, ஹே, கவனி. 208 00:12:14,985 --> 00:12:18,530 டிராஷ் ஹீப்பிடம் சென்று விசாரிக்கலாமா, வெம்? 209 00:12:18,530 --> 00:12:21,033 எல்லாம் தெரிந்த, எல்லாம் அறிந்த, குறி சொல்பவரைச் சென்று பார்த்தால் 210 00:12:21,033 --> 00:12:22,451 நீ சரியாகிவிடுவாயா? 211 00:12:22,451 --> 00:12:24,953 நான்... ஆகலாம். எனக்குத் தெரியவில்லை. 212 00:12:24,953 --> 00:12:30,459 சரி, சந்தேகமாகச் சொன்னதை, நாம் நிஜமாக... 213 00:12:31,251 --> 00:12:32,377 -“...பூர்த்தி செய்துவிடுவோம்”! - ஆம். 214 00:12:32,377 --> 00:12:33,670 “பூ” என்றால் பூபர். 215 00:12:33,670 --> 00:12:36,006 - என்ன? - எல்லோரும் வாருங்கள், ஹீப்பிடம் போகலாம்! 216 00:12:36,006 --> 00:12:39,551 எல்லோரும் போய் டிராஷ் ஹீப்பைப் பார்க்கலாம் வாருங்கள்! 217 00:12:39,551 --> 00:12:42,679 - என் நண்பனை சரிசெய்யப் போகிறேன். ஆம்! - டிராஷ் ஹீப், டிராஷ் ஹீப். 218 00:12:42,679 --> 00:12:43,931 - கோபோ. - என்ன? 219 00:12:43,931 --> 00:12:46,600 உன் மாமா உன்னை விட்டுட்டுப் போய்விடுவார் என உனக்குக் கவலையாக இல்லையா? 220 00:12:46,600 --> 00:12:49,311 இல்லை. கதைசொல்லிக்கு குட்பை சொல்லப் போயிருக்கிறார். 221 00:12:49,311 --> 00:12:51,522 - அதற்கு கொஞ்ச நேரம் ஆகலாம். - ஓஹோ. 222 00:12:52,648 --> 00:12:55,734 வெளி உலகம் என்னை அழைக்கிறது. 223 00:12:56,735 --> 00:12:58,737 நீ கிளம்பும் முன் ஒரு குட்டி கதை சொல்லவா? 224 00:12:58,737 --> 00:13:00,906 துரதிர்ஷ்டவசமாக, நான் அவசரமாகப் போக வேண்டும்... 225 00:13:00,906 --> 00:13:02,241 அது உன்னைப் பற்றிய கதைதான். 226 00:13:02,241 --> 00:13:03,700 நான் எங்கே உட்கார வேண்டும்? 227 00:13:05,494 --> 00:13:09,248 ஆக, ரொம்ப நாட்களுக்கு முன்பு, 228 00:13:09,248 --> 00:13:12,793 இவ்வுலகத்தில் ஒரு வீரன் பிறந்தான். 229 00:13:13,293 --> 00:13:17,422 அந்த வீரரின் பெயர் என்ன? மாட்! 230 00:13:19,049 --> 00:13:20,050 ஹே, நண்பா! 231 00:13:20,050 --> 00:13:22,219 - ஹே, நண்பா! - உன் நண்பர்களை மதி! 232 00:13:22,219 --> 00:13:24,555 - நீ உன் நண்பனை மதி. - பிறகு ஸ்குயிஷ் பந்து விளையாடலாமா? 233 00:13:24,555 --> 00:13:26,807 - அதைத் தவறவிட மாட்டேன். - ஸ்குயிஷ் பந்து என்றால் என்ன? 234 00:13:26,807 --> 00:13:29,142 எனக்குக் கற்றுக்கொடு, உன்னைத் தோற்கடிக்கிறேன்! 235 00:13:29,643 --> 00:13:30,894 உன் அம்மாவிடம் ஹாய் சொன்னதாகச் சொல்! 236 00:13:30,894 --> 00:13:32,145 ம்-ம். 237 00:13:32,145 --> 00:13:36,316 வெளியே போங்கள், ஃப்ராகெல்களே. இனி உங்களுக்கு இங்கு அனுமதியில்லை! 238 00:13:36,316 --> 00:13:37,985 யாருமே இங்கு வரக் கூடாது. இங்கிருந்து வெளியே போங்கள்! 239 00:13:37,985 --> 00:13:40,654 - என்ன இதெல்லாம்? - வந்து, சும்மா சொல்கிறார் என நினைக்கிறேன். 240 00:13:40,654 --> 00:13:42,823 உங்களுக்கும் இங்கு அனுமதியில்லை! 241 00:13:44,575 --> 00:13:45,742 - ஆம். - விசித்திரமாக இருக்கு. 242 00:13:45,742 --> 00:13:48,370 ஏன் நம் நண்பர்களிடம் கத்துகிறீர்கள், அப்பா? 243 00:13:48,370 --> 00:13:50,831 உன் அப்பாவின் மனது மாறிவிட்டது. 244 00:13:50,831 --> 00:13:53,959 சரி. குடும்ப கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறேன். 245 00:13:55,586 --> 00:13:58,589 அதை எப்படி செய்வது? கத்தவா அல்லது வேறெதாவது செய்யவா? 246 00:14:01,466 --> 00:14:03,468 இதோ வருகிறார்கள். ஒத்திகை பார்த்தது போல செய்யலாமா? 247 00:14:03,468 --> 00:14:05,012 - சரி. - நீ முதலில் ஆரம்பி. 248 00:14:05,012 --> 00:14:07,347 நீ யார் முன் நிற்கிறாய் தெரியுமா... 249 00:14:07,347 --> 00:14:09,224 எல்லாம் தெரிந்த ... 250 00:14:09,224 --> 00:14:10,642 டிராஷ் ஹீப்பின் முன்னிலையில்! நியே! 251 00:14:12,269 --> 00:14:13,854 - அது நன்றாக இருந்தது. - நாங்கள் சிறப்பாகச் செய்தோம். 252 00:14:13,854 --> 00:14:15,647 நன்றி, பசங்களா. 253 00:14:15,647 --> 00:14:18,609 மீண்டும் உங்களை வரவேற்கிறேன், ஃப்ராகெல்களே! 254 00:14:18,609 --> 00:14:19,693 சரி. 255 00:14:19,693 --> 00:14:24,489 உனக்குத் தன்னம்பிக்கை வந்திருக்கிறது, கோபோ ஃப்ராகெல்! 256 00:14:24,489 --> 00:14:27,618 வந்து, நான் வெளி உலகிற்குப் போகப் போகிறேன். 257 00:14:27,618 --> 00:14:28,619 அற்புதம்! 258 00:14:28,619 --> 00:14:30,537 - இல்லை. எனக்கு வீட்டிலிருக்கத்தான் பிடிக்கும். - உண்மைதான். 259 00:14:30,537 --> 00:14:34,208 ஆம், என் நண்பன் இங்கிருப்பதைத் தவிர, மற்ற எல்லாமே நன்றாக நடக்கிறது... 260 00:14:34,208 --> 00:14:35,542 - ஹாய். - ...புயல் காற்றினால் 261 00:14:35,542 --> 00:14:37,336 - ரொம்ப பயந்துவிட்டேன். - ஆமாம். 262 00:14:37,336 --> 00:14:40,756 வெம்ப்ளே, நீயும், உன் குட்டி வாழைப்பழ டிசைன் சட்டையும். 263 00:14:40,756 --> 00:14:44,551 கீழே வீசிய காற்று பயங்கரமாக இருந்திருக்கும் போலவே. 264 00:14:44,551 --> 00:14:46,345 - பயமாக இருந்தது. - அதிர்ச்சியளித்தது. 265 00:14:46,929 --> 00:14:49,139 பிறகு விசித்திரமான விசில் சத்தம் கேட்டது. 266 00:14:49,139 --> 00:14:51,975 எனக்கு அது பிடித்திருந்தது ஏனென்றால் நான் ஒரு இசை ரசிகை. 267 00:14:51,975 --> 00:14:53,685 ஆனால், இது என்னுடைய கருத்து மட்டும்தான். 268 00:14:54,269 --> 00:14:56,063 விசில் சத்தமா? 269 00:14:56,063 --> 00:14:59,358 விசிலடிக்கும் பள்ளத்தாக்கில் இருந்து வந்த மாதிரியிருந்தது. 270 00:14:59,358 --> 00:15:02,319 - அருமையான துப்பறிவாளர்! - கண்டுபிடித்துவிட்டாள். 271 00:15:02,319 --> 00:15:04,947 அது சரி. அந்த விசிலடிக்கும் பள்ளத்தாக்கிற்குச் சென்று 272 00:15:04,947 --> 00:15:08,492 அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை வெம்பிற்குப் புரிய வைப்போம். 273 00:15:08,492 --> 00:15:11,286 நீ உறுதியாகச் சொல்வது போலத் தெரிகிறது. 274 00:15:11,286 --> 00:15:16,875 எல்லோரும் பார்க்க வேண்டியதைப் பார்ப்பதற்காக நான் ஆவலாக காத்திருக்கிறேன். 275 00:15:20,045 --> 00:15:22,840 டிராஷ் ஹீப் பேசிவிட்டது. 276 00:15:25,092 --> 00:15:27,427 சரி. வாருங்கள், நண்பர்களே. 277 00:15:28,053 --> 00:15:29,054 - சரி. - சரி, சரி. 278 00:15:30,180 --> 00:15:34,226 ஹே. அவளுக்கு எதையாவது சுத்தம் செய்ய வேண்டுமென்றால், என்னிடம் சொல்கிறாயா? 279 00:15:34,226 --> 00:15:36,353 - அது எங்கள் வேலை. - ஆம், நாங்கள் சுத்தம் செய்வோம். 280 00:15:36,353 --> 00:15:38,939 சரி. எனக்குத் தெரியுமே. ஹா. 281 00:15:40,566 --> 00:15:41,984 - ஒருநாளும் மன்னிக்க மாட்டேன்! - ஒருநாளும் மாட்டேன்! 282 00:15:41,984 --> 00:15:42,901 - எப்போதுமேவா? - எப்போதுமே! 283 00:15:42,901 --> 00:15:43,819 - எப்போதுமே! - எப்போதுமே! 284 00:15:43,819 --> 00:15:45,028 - முடியாது! - முடியாது! 285 00:15:46,905 --> 00:15:48,240 இதைப் பார், ஸ்புராக்கி. 286 00:15:48,740 --> 00:15:52,703 சோதனை கூடத்தில், ஜெரியிடம் பெரிய ஃபேன் வேண்டும் என்றேன் 287 00:15:52,703 --> 00:15:55,414 அவன், “ஓ, நான் எடுத்து வருகிறேன்” என்றான். 288 00:15:56,456 --> 00:15:57,624 ஜெரி விளையாட்டுக்குச் சொல்லவில்லை. 289 00:16:02,504 --> 00:16:04,423 ஆக இதுதான் அந்த விசிலடிக்கும் பள்ளத்தாக்கு. 290 00:16:04,923 --> 00:16:07,509 ரொம்ப பயமாக இருக்கிறது! 291 00:16:08,343 --> 00:16:10,512 பார்த்தாயா, நண்பா? பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. 292 00:16:10,512 --> 00:16:13,265 இங்கு இனிமையான ஒலியுடன் தென்றல் வீசுகிறது. 293 00:16:32,367 --> 00:16:34,620 நீ பயப்படுகிறாய் என்று எனக்குப் புரிகிறது 294 00:16:35,245 --> 00:16:37,206 ஆனால், நம் பயத்தை எதிர்கொள்ளும் நேரம் வந்துவிட்டது 295 00:16:37,206 --> 00:16:40,459 என்ன நடக்கப் போகிறது என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம் 296 00:16:40,459 --> 00:16:43,170 ஆனால், நாம் துணிச்சலாகச் செயல்படுவதற்கு அதுவே காரணமாக இருக்கலாம் 297 00:16:43,170 --> 00:16:46,590 சில சமயம், நாம் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் 298 00:16:46,590 --> 00:16:49,009 பயப்படாமல், முயற்சி செய்து பார் 299 00:16:49,009 --> 00:16:51,929 ஹே, இதற்கு முன்பே நீ இப்படி உணர்ந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும் 300 00:16:51,929 --> 00:16:55,098 ஆனாலும், நாம் சில சாகசங்களை எதிர்கொண்டோம், இனியும் எதிர்கொள்வோம் 301 00:16:55,098 --> 00:16:58,477 உனக்கு பதட்டம் வந்து, பயமாக இருந்தால் 302 00:17:00,687 --> 00:17:03,440 நான் உனக்குத் துணையாக இருக்கிறேன் என்பதை ஞாபகம் வைத்துக்கொள் 303 00:17:03,440 --> 00:17:06,108 நான் எல்லா நேரமும் உனக்கு பக்கபலமாக இருப்பேன் 304 00:17:07,069 --> 00:17:09,820 எல்லாமே நிச்சயம் சரியாகிவிடும் 305 00:17:09,820 --> 00:17:11,990 கவலைகளை ஒதுக்கிவிடு 306 00:17:11,990 --> 00:17:14,867 ஏனென்றால் நாம் இதைப் பொருட்படுத்தக் கூடாது 307 00:17:14,867 --> 00:17:18,163 நம் பிரச்சினைகளும், கவலைகளும் நமக்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது 308 00:17:18,704 --> 00:17:21,415 எல்லாமே நிச்சயம் சரியாகிவிடும் 309 00:17:21,415 --> 00:17:23,544 உன் பிரச்சினைகளை மழைக்காலத்திற்கு ஒத்திவை 310 00:17:23,544 --> 00:17:26,547 ஏனென்றால், நிலைமை நம் கட்டுப்பாட்டில் உள்ளது, சத்தியமாகச் சொல்கிறேன் 311 00:17:26,547 --> 00:17:30,259 எல்லாமே நிச்சயம் சரியாகிவிடும் 312 00:17:30,759 --> 00:17:32,094 என்னைப் பின்தொடர்ந்து வா 313 00:17:33,220 --> 00:17:34,805 இந்த இடம் 314 00:17:36,390 --> 00:17:39,226 மனதை மயக்கும் மனதைக் கவரும் 315 00:17:39,226 --> 00:17:42,396 இடமாக இருக்கும் 316 00:17:42,396 --> 00:17:47,025 எனவே, நீ பார்த்திராத விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள் 317 00:17:48,527 --> 00:17:50,654 சில சமயங்களில் நாம் துணிந்து செயல்பட வேண்டும் 318 00:17:50,654 --> 00:17:53,657 நாம் நினைக்கும் அளவிற்கு அது பயங்கரமான விஷயமாக இருக்காது 319 00:17:53,657 --> 00:17:54,783 ஹே! 320 00:17:54,783 --> 00:17:57,452 எல்லாமே நிச்சயம் சரியாகிவிடும் 321 00:17:57,452 --> 00:17:59,621 கவலைகளை ஒதுக்கிவிடு 322 00:17:59,621 --> 00:18:02,708 ஏனென்றால் நாம் இதைப் பொருட்படுத்தக் கூடாது 323 00:18:02,708 --> 00:18:05,878 நம் பிரச்சினைகளும், கவலைகளும் நமக்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது 324 00:18:06,378 --> 00:18:09,047 எல்லாமே நிச்சயம் சரியாகிவிடும் 325 00:18:09,047 --> 00:18:11,300 உன் பிரச்சினைகளை மழைக்காலத்திற்கு ஒத்திவை 326 00:18:11,300 --> 00:18:13,927 ஏனென்றால், நிலைமை நம் கட்டுப்பாட்டில் உள்ளது, சத்தியமாகச் சொல்கிறேன் 327 00:18:13,927 --> 00:18:18,223 எல்லாமே நிச்சயம் சரியாகிவிடும் 328 00:18:18,223 --> 00:18:19,683 ஆமாம்! 329 00:18:19,683 --> 00:18:21,101 நிச்சயம் சரியாகிவிடும் 330 00:18:21,894 --> 00:18:24,313 - எல்லாமே நிச்சயம் சரியாகிவிடும் - சரி 331 00:18:24,313 --> 00:18:25,981 - இந்தக் குகை - இந்தக் குகை 332 00:18:25,981 --> 00:18:29,818 எந்த விதத்திலும் இந்தக் குகை ஒரு அச்சுறுத்தலே கிடையாது! 333 00:18:30,485 --> 00:18:31,486 இப்போது பரவாயில்லைதானே? 334 00:18:32,112 --> 00:18:34,573 எப்போதுமே, நீ பாடினால் நான் சரியாகிவிடுவேன், கோபோ. 335 00:18:34,573 --> 00:18:36,909 ஆனால், அந்தப் புயல்காற்று மறுபடியும் வந்துவிட்டால்? 336 00:18:36,909 --> 00:18:40,537 அட, விடு. நீ எதற்காகக் கவலைப்படுகிறாய்? இந்த இடம் அற்புதமாக இருக்கு! 337 00:18:42,539 --> 00:18:45,000 இப்போது, இது கொஞ்சம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். 338 00:18:45,584 --> 00:18:48,837 நாம் தூரமாய் போகப் போகிறோம். 339 00:18:58,263 --> 00:19:00,349 மறுபடியும் புயல்காற்று வீசுகிறது! 340 00:19:04,269 --> 00:19:06,021 கோபோ, நீ நலம் தானே? 341 00:19:10,734 --> 00:19:12,986 அளவீடு கிடைத்துவிட்டதா? 342 00:19:17,908 --> 00:19:18,992 தீவிரமாக இருந்தது! 343 00:19:18,992 --> 00:19:20,452 என் வாயிலிருந்து பபுள்கம் பறந்து சென்றது. 344 00:19:20,452 --> 00:19:22,704 கவனமாக இரு, அது எங்குச் சென்றது எனத் தெரியவில்லை. 345 00:19:27,209 --> 00:19:29,545 ஹே. நான் நலம்தான். 346 00:19:29,545 --> 00:19:31,380 அதுவொன்றும் பெரிய விஷயமில்லை. 347 00:19:31,380 --> 00:19:32,714 பெரிய விஷயமில்லை. 348 00:19:33,340 --> 00:19:35,634 நீ பெரிதாக நினைக்கும் விஷயத்திற்கும் 349 00:19:35,634 --> 00:19:38,762 நான் பெரிதாக நினைக்கும் விஷயத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. 350 00:19:38,762 --> 00:19:42,099 என்ன... இல்லை, நிஜமாக சொல்கிறேன். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. 351 00:19:42,099 --> 00:19:44,017 அது முடிந்துவிட்டது. 352 00:19:44,726 --> 00:19:46,144 தயாராக இரு! 353 00:19:51,733 --> 00:19:55,779 மின்சாரத்தை முன்னும் பின்னும் செலுத்தி பரிசோதித்து பார்ப்போம் 354 00:19:55,779 --> 00:19:58,240 அப்போதுதான் நமக்கு நிறைய அளவீடுகள் கிடைக்கும். 355 00:20:01,952 --> 00:20:03,328 காப்பாற்றுங்கள்! 356 00:20:09,793 --> 00:20:12,754 யாராவது இதை நிறுத்துங்கள்! 357 00:20:22,639 --> 00:20:25,976 என்ன செய்யப் போகிறோம், கோபோ? நாம் தப்பித்துவிடுவோமா? 358 00:20:26,685 --> 00:20:28,353 நான்... நான்... 359 00:20:28,353 --> 00:20:30,314 என்ன? நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறதா? 360 00:20:31,023 --> 00:20:32,065 இல்லை. 361 00:20:33,108 --> 00:20:35,485 தெரியவில்லை. எனக்குத் தெரியவில்லை. 362 00:20:36,653 --> 00:20:39,448 எல்லாம் சரியாகிவிடும் என்று தவறாகச் சொல்லிவிட்டேன், வெம்ப்ளே. 363 00:20:39,448 --> 00:20:40,699 எனக்கு அது தெரியாது. 364 00:20:42,201 --> 00:20:45,495 தெரியாத விஷயங்களை ஒப்புக் கொண்டிருந்தால் நான் நல்ல நண்பனாக இருந்திருப்பேன். 365 00:20:46,330 --> 00:20:47,581 இப்போதுதான் அது புரிகிறது. 366 00:20:49,499 --> 00:20:51,502 இதைத்தான் மார்ஜொரி பார்க்க விரும்பி இருப்பாள். 367 00:20:53,337 --> 00:20:55,964 என்னால் உன் கவலைகளைப் போக்க முடியவில்லை, என்னை மன்னித்துவிடு, நண்பா. 368 00:20:56,465 --> 00:20:58,425 நான் வினோதமாகச் செயல்படுகிறேன். 369 00:20:59,009 --> 00:21:01,470 உனக்கும் என்ன நடக்கிறதென தெரியவில்லை என்று நீ சொல்லும்போது, 370 00:21:01,470 --> 00:21:04,014 நான் மட்டும் இந்தப் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. 371 00:21:04,014 --> 00:21:06,225 நாம் இருவருமே இந்தப் பிரச்சினையில் சிக்கியுள்ளோம். 372 00:21:06,225 --> 00:21:07,142 - ஆமாம். - ஆமாம். 373 00:21:07,142 --> 00:21:08,477 நாங்களும்தான்! 374 00:21:09,061 --> 00:21:10,562 இருவரும் சுவாரஸ்யமாக பேசுவதில் சந்தோஷம், ஆனா... 375 00:21:10,562 --> 00:21:13,065 - ஆம். நான்... - ...என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்? 376 00:21:13,065 --> 00:21:16,276 ஆம், நாம் இந்தப் புயல்காற்றை எப்படி சமாளிப்பது என யோசிக்க வேண்டும்! 377 00:21:16,902 --> 00:21:18,737 நாம் அதை எதிர்த்து போராட வேண்டாம். 378 00:21:19,571 --> 00:21:21,865 எல்லோரும், கற்பாசியைப் பிடித்துக்கொள்ளுங்கள்! 379 00:21:21,865 --> 00:21:22,950 சரி. 380 00:21:22,950 --> 00:21:24,243 இப்போது அதை மேலே தூக்கலாம்! 381 00:21:28,914 --> 00:21:29,998 ஆஹா! 382 00:21:33,794 --> 00:21:36,421 - ஐயோ! - கோபோ, உன்னைப் பிடித்துவிட்டேன். 383 00:21:38,048 --> 00:21:39,049 நன்றி, நண்பா. 384 00:21:42,845 --> 00:21:43,846 சரி. 385 00:21:48,308 --> 00:21:49,476 ஓ! சரி. 386 00:21:49,476 --> 00:21:52,187 ரொம்ப அதிகமாக செய்துவிட்டேன். இப்போது தெரிகிறது. 387 00:21:53,105 --> 00:21:56,400 ஆனால், இந்தக் காற்று சக்தி இவ்வுலகத்தைக் காப்பாற்ற உதவும், 388 00:21:56,400 --> 00:21:58,944 எனவே திட்டத்தை மீண்டும் தீட்டி, 389 00:21:58,944 --> 00:22:00,237 அதைக் கண்டுபிடிக்க ஆவலாக உள்ளேன். 390 00:22:00,737 --> 00:22:02,781 ஆனால் முதலில், இந்த இடத்தை சுத்தம் செய்வோம். 391 00:22:05,367 --> 00:22:07,202 யாரோ என் பபுள்கம்மை கண்டுபிடித்துவிட்டார் போல. 392 00:22:12,374 --> 00:22:13,375 ஆஹா. 393 00:22:15,335 --> 00:22:19,131 இனி ஃப்ராகெல் ராக் முன்பு இருந்தது போல இருக்காது. 394 00:22:19,631 --> 00:22:22,801 இப்படித்தான் டிராவலிங் மாட் 395 00:22:22,801 --> 00:22:27,890 அவரது மிகவும் முக்கியமான இலக்கான நம் இதயங்களில், 396 00:22:28,432 --> 00:22:30,475 இடம்பிடித்தார். 397 00:22:32,394 --> 00:22:33,228 அற்புதம். 398 00:22:33,228 --> 00:22:36,190 - நன்றி. நன்றி. - அற்புதம். 399 00:22:40,569 --> 00:22:41,904 இதோ வந்துவிட்டாயே, கோபோ மருமகனே. 400 00:22:41,904 --> 00:22:46,116 ஒரு அழகான கதையைக் கேட்க தவறிவிட்டாய். சின்ன கதையாக இருந்தாலும் நன்றாக இருந்தது. 401 00:22:47,117 --> 00:22:48,619 சரி, போகலாமா? 402 00:22:49,369 --> 00:22:54,833 மாட் மாமா, என்னை மன்னித்துவிடுங்கள், என்னால் உங்களுடன் வெளி உலகிற்கு வர முடியாது. 403 00:22:55,417 --> 00:22:57,836 வந்து, ஃப்ராகெல் ராக்கில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. 404 00:22:57,836 --> 00:23:02,674 அது சரியாகும் வரை, அதைச் சமாளிக்க... நான் என் நண்பர்களுடன் இருக்க விரும்புகிறேன். 405 00:23:05,886 --> 00:23:06,887 நல்லது. 406 00:23:06,887 --> 00:23:11,767 நான் வேறு யாரையாவது அழைத்துச் செல்கிறேன். அமைதியாகவும் பொறுப்பாகவும் இருப்பவரை. 407 00:23:15,312 --> 00:23:16,313 ஹாய், ரெட்! 408 00:23:16,313 --> 00:23:18,398 நான் வெளி உலகிற்குப் போகிறேன்! 409 00:23:21,735 --> 00:23:23,737 இது தவறில்லை என நினைக்கிறேன். 410 00:23:27,241 --> 00:23:29,159 நான் ஒரு கண்டுபிடிப்பாளன்! 411 00:23:29,660 --> 00:23:31,370 - பை, போகி! - பை-பை! 412 00:23:31,370 --> 00:23:32,621 பை, மாட் மாமா! 413 00:23:34,248 --> 00:23:38,126 சரி, நண்பர்களே. அது அப்படியொன்றும் அவ்வளவு பெரிய விஷயமில்லை, 414 00:23:38,126 --> 00:23:40,838 - அச்சுறுத்தலுமில்லை என நடிக்க மாட்டேன். - சரி. 415 00:23:42,631 --> 00:23:46,051 இது சரியில்லை. அவர்கள் என் நண்பர்கள். 416 00:23:46,051 --> 00:23:47,594 அவர்கள் ஃப்ராகெல்கள்! 417 00:23:47,594 --> 00:23:49,513 நாம் கார்குகள். 418 00:23:49,513 --> 00:23:52,015 நம் முன்னோர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள். 419 00:23:52,766 --> 00:23:55,602 அடுத்து என்ன நடக்கப் போகிறது என எனக்குத் தெரியாது. 420 00:23:58,438 --> 00:24:01,567 ஆனால், நாம் விஷயங்களை சரிசெய்வதை இதனால் தடுத்து நிறுத்த முடியாது. 421 00:24:03,569 --> 00:24:06,446 இங்கிருக்கும் சந்தோஷத்தையும் பறிக்க முடியாது. 422 00:24:07,739 --> 00:24:09,408 எனக்கு எல்லா விஷயமும் தெரியாதுதான், 423 00:24:10,242 --> 00:24:13,453 ஆனால் என்னால் வேறெங்கும் இருக்க முடியாது என்று மட்டும் தெரியும். 424 00:24:17,875 --> 00:24:19,042 ஹே, கவனியுங்கள்! 425 00:24:19,042 --> 00:24:21,753 மாட் மாமாவிடமிருந்து புதிய, முதலாவது கலைப்பொருள் வந்திருக்கு. 426 00:24:21,753 --> 00:24:22,838 - ஆஹா! - ஆம்... 427 00:24:22,838 --> 00:24:27,509 - ஹே, ரொம்ப சீக்கிரம் வந்துவிட்டது. - ...பார்ப்போம். கடிதத்தில் இப்படி எழுதியிருக்கு, 428 00:24:27,509 --> 00:24:30,762 “அன்புள்ள மருமகன் கோபோ, அது ஒரு தவறுதான்.” 429 00:24:31,597 --> 00:24:32,681 அதற்கு என்ன அர்த்தம்? 430 00:24:33,307 --> 00:24:35,142 இதுதான் வெளி உலகமா? 431 00:24:35,142 --> 00:24:36,643 - ஹாய், ரெட். - ஹாய். 432 00:24:36,643 --> 00:24:40,189 நான்தான் போகி. 433 00:26:00,060 --> 00:26:02,062 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 434 00:26:02,062 --> 00:26:04,147 ஃபிலிப் பால்ஸம் (1943 - 2023) அவரின் நினைவாக