1 00:00:27,320 --> 00:00:29,239 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:29,239 --> 00:00:31,408 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:31,408 --> 00:00:33,493 இசை முழங்கட்டும் 4 00:00:33,493 --> 00:00:35,412 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:35,412 --> 00:00:37,706 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:37,706 --> 00:00:39,749 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:39,749 --> 00:00:41,376 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:41,376 --> 00:00:42,419 - நாங்கள்தான் கோபோ. - மோகீ. 9 00:00:42,419 --> 00:00:43,336 - வெம்ப்ளே. - பூபர். 10 00:00:43,336 --> 00:00:44,421 ரெட். 11 00:00:47,757 --> 00:00:48,800 ஜூனியர்! 12 00:00:49,301 --> 00:00:50,635 ஹலோ! 13 00:00:52,220 --> 00:00:53,346 என் முள்ளங்கி. 14 00:00:54,472 --> 00:00:56,433 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:56,433 --> 00:00:58,560 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:58,560 --> 00:01:00,645 இசை முழங்கட்டும் 17 00:01:00,645 --> 00:01:04,648 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:04,648 --> 00:01:06,151 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:11,323 --> 00:01:12,532 குட் மார்னிங், நண்பர்களே. 20 00:01:13,241 --> 00:01:16,536 நேற்றிரவு வேறு யாராவது சரியாகத் தூங்கவில்லையா? 21 00:01:17,370 --> 00:01:18,622 பூபர், நீ அமைதியாக இருக்கிறாயே. 22 00:01:19,915 --> 00:01:20,916 மோகீ? 23 00:01:23,919 --> 00:01:26,213 நாங்கள் இங்கே இருக்கிறோம். 24 00:01:30,675 --> 00:01:33,011 சங்கடம் தான். ஹாய், ராண்டா. 25 00:01:33,011 --> 00:01:34,346 - பிறகு பார்க்கலாம், ராண்டா. - பை. 26 00:01:35,889 --> 00:01:37,682 மோகீ. நீ நலமா? 27 00:01:38,266 --> 00:01:40,227 ஆமாம். ஆமாம், ஆமாம். 28 00:01:40,227 --> 00:01:43,063 நான் சமீபமாக சரியாகத் தூங்கவில்லை. 29 00:01:44,940 --> 00:01:48,693 மோகீ, திடீரென்று காற்று வீசுவது உனக்குத் தொல்லையாக இருக்கிறதா? 30 00:01:48,693 --> 00:01:51,238 இல்லை. நான் நலம்தான். 31 00:01:51,238 --> 00:01:53,698 என்ன விஷயம்? எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? 32 00:01:56,117 --> 00:01:57,535 என்ன நடந்தாலும், 33 00:01:57,535 --> 00:02:00,205 என்னை ஃப்ராகெல் போல எது உணர வைக்கிறது தெரியுமா? 34 00:02:00,205 --> 00:02:03,541 “இக்கில் விக்கில் பிக்கில் பிக்கில்” என கத்தி, உன் வாலை மூன்று முறை ஆட்டுவதா? 35 00:02:05,168 --> 00:02:06,002 ஆமாம். 36 00:02:06,002 --> 00:02:09,129 ஆனால், நாம் வாரத்திற்கு 30 நிமிடம் வேலை பார்க்கும் அட்டவணைக்கு 37 00:02:09,129 --> 00:02:10,465 திரும்பணும் என நினைத்தேன். 38 00:02:11,925 --> 00:02:15,804 கடுப்பான வேலைதான் நம் ஆன்மாவிற்கு அமைதி தரும். 39 00:02:15,804 --> 00:02:18,223 அது புத்துணர்ச்சி கொடுக்கும். 40 00:02:18,223 --> 00:02:20,392 சரி, வேலைக்குத் திரும்பலாம்! 41 00:02:20,392 --> 00:02:22,102 ஆமாம், போகலாம்! வா. 42 00:02:26,022 --> 00:02:28,108 காலையில் எழலாம் 43 00:02:28,108 --> 00:02:30,235 வேலைக்குப் போகலாம் 44 00:02:30,235 --> 00:02:32,362 ஃப்ராகெல்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள் 45 00:02:32,362 --> 00:02:34,364 ஃப்ராகெல்கள் தட்டிக்கழிக்க மாட்டார்கள் 46 00:02:34,364 --> 00:02:36,575 நம் கடமை காத்திருக்கிறது 47 00:02:36,575 --> 00:02:40,161 கடமையைச் செய்து முடிக்க வேண்டும் 48 00:02:40,996 --> 00:02:43,081 பிங்-பாங் கேம்மை விளையாட வேண்டும் 49 00:02:43,081 --> 00:02:44,708 பாடல்களைப் பாட வேண்டும் 50 00:02:44,708 --> 00:02:52,966 வேலை, வேலை, வேலை, வேலை வேலை, வேலை, வேலை, வேலை 51 00:02:52,966 --> 00:02:57,220 என் வேலையைப் பற்றிய கதையைச் சொல்ல விரும்புகிறேன் 52 00:02:57,220 --> 00:03:01,683 கடினமான உழைப்பு மற்றும் முள்ளங்கிகள் சேகரிப்பது பற்றிய கதை 53 00:03:01,683 --> 00:03:03,810 ஆனால் என்னுடைய முக்கியமான வேலையை மறக்காதீர்கள் 54 00:03:03,810 --> 00:03:07,105 தனிமையான, கடினமான வேலை 55 00:03:08,231 --> 00:03:10,483 குதித்து, மோதி, அலறி, தண்ணீரை வெளியே தள்ளுவேன் 56 00:03:10,483 --> 00:03:11,902 தண்ணீரை சுத்தமாக வைக்க 57 00:03:11,902 --> 00:03:20,201 வேலை, வேலை, வேலை, வேலை வேலை, வேலை, வேலை, வேலை 58 00:03:20,201 --> 00:03:24,873 நான் குழந்தையாக இருந்த போது, அப்பா சுற்றி வருவார் 59 00:03:24,873 --> 00:03:29,252 “மகனே, வீட்டில் இருப்பது உன் வேலை அல்ல” என்று அம்மா என்னிடம் சொன்னார் 60 00:03:29,252 --> 00:03:33,298 போக வேண்டிய இடத்திற்குப் போ, வேலை முடிந்த பிறகு திரும்பி வா 61 00:03:33,298 --> 00:03:36,968 அந்த கதவை தாண்டி போ, ஆய்வுப் பயணம் செய்து பிங்க் ஐஸ்கிரீம் கொண்டு வா 62 00:03:36,968 --> 00:03:39,930 - நீ வேலை செய்துகொண்டே இருப்பாய் - வேலை, வேலை, வேலை, வேலை 63 00:03:39,930 --> 00:03:42,349 வேலை, வேலை, வேலை, வேலை 64 00:03:42,349 --> 00:03:46,394 மிகவும் சோர்வு தரும் வேலையை எனக்குக் கொடுங்கள் 65 00:03:46,394 --> 00:03:50,815 நீண்ட நேரம் நீடித்துக் கொண்டே போகும் வேலையை 66 00:03:50,815 --> 00:03:55,111 நான் செய்ய நினைக்கும் வேலை அல்லது நான் செய்யாத வேலை 67 00:03:55,111 --> 00:03:59,074 நீங்கள் செய்யும் வேலையாக இருக்கலாம் அல்லது செய்யாததாக இருக்கலாம் 68 00:03:59,074 --> 00:04:01,743 நாங்க செய்து கொண்டே இருப்பது, வேலை, வேலை, வேலை, வேலை 69 00:04:01,743 --> 00:04:08,458 வேலை, வேலை, வேலை, வேலை வேலை, வேலை, வேலை, வேலை 70 00:04:08,458 --> 00:04:09,918 வேலை! 71 00:04:12,963 --> 00:04:14,548 - பாருங்கள், சார். - எதைப் பார்க்க? 72 00:04:14,548 --> 00:04:16,173 உங்களிடம் சொல்லவிருந்தேன். 73 00:04:16,173 --> 00:04:19,553 டூஸர் குச்சிகளை வைத்து வெற்றிகரமாக காற்றுச் சலங்கை செய்திருக்கிறோம். 74 00:04:19,553 --> 00:04:20,595 ஆரம்பி! 75 00:04:25,100 --> 00:04:27,102 அருமையான வேலை, காட்டர்பின்! 76 00:04:27,102 --> 00:04:30,730 இந்த சலங்கைகளின் மூலம், காற்று அடிப்பதை கவனித்து 77 00:04:30,730 --> 00:04:33,942 ராக்கிற்கு சக்தி கொடுக்க எங்கே டர்பைன் வைக்க வேண்டும் என தெரிந்துகொள்ளலாம். 78 00:04:35,068 --> 00:04:36,236 வேலையைத் தொடருங்கள். 79 00:04:37,696 --> 00:04:41,575 உடனேயே காற்று சலங்கை திட்டத்தை தொடங்குங்கள்! 80 00:04:43,493 --> 00:04:45,161 மன்னித்துவிடுங்கள். நீங்கள் ஊதுவதை நிறுத்தலாம். 81 00:04:47,789 --> 00:04:49,958 - ஓ-ஹோ. - நான் ஊதிக் கொண்டே இருந்திருக்கலாம். 82 00:04:49,958 --> 00:04:52,043 வேலை, வேலை, வேலை, வேலை 83 00:04:52,711 --> 00:04:54,462 நான் நலமாக உணர்கிறேன். 84 00:04:54,462 --> 00:04:59,301 என் வேலையை செய்துக் கொண்டு, குகைகளின் அமைதியை அனுபவிப்பது சிறப்பு. 85 00:05:03,096 --> 00:05:04,472 அது என்ன சத்தம்? 86 00:05:04,472 --> 00:05:07,392 ஹலோ? நீ நலமா? 87 00:05:08,894 --> 00:05:10,312 என்ன? என்ன... 88 00:05:14,649 --> 00:05:17,152 ஐயோ. பாவம். 89 00:05:18,320 --> 00:05:20,947 மோசமான காற்றினால் நீ கீழே விழுந்திருக்க வேண்டும். 90 00:05:21,781 --> 00:05:23,116 கவலைப்படாதே. 91 00:05:23,116 --> 00:05:26,578 மோகீ உன்னைப் பார்த்துக்கொள்வாள். ஆமாம். 92 00:05:26,578 --> 00:05:29,331 என்னோடும், என் தோழி ரெட்டோடும் வந்து இருக்கிறாயா? 93 00:05:30,790 --> 00:05:33,209 நாம் ஜாலியாக இருக்கலாம்! 94 00:05:33,209 --> 00:05:34,336 உனக்கு யோகா பிடிக்குமா? 95 00:05:35,837 --> 00:05:38,381 மரம் போல் நிற்பதில் உனக்குத் திறமை இருக்கிறது என்று நினைக்கிறேன். 96 00:05:41,635 --> 00:05:44,721 டூஸர் குச்சி சலங்கை எண் 78 முடிந்தது. 97 00:05:44,721 --> 00:05:46,306 பேஸுக்குத் திரும்புகிறேன். 98 00:05:47,015 --> 00:05:49,392 வேலை, வேலை, வேலை... 99 00:05:50,977 --> 00:05:52,896 அந்தப் பாடலை மறக்க முடியவில்லை. 100 00:05:53,396 --> 00:05:55,857 வேலை, வேலை, வேலை, வேலை 101 00:05:58,026 --> 00:06:02,030 இங்கே மட்டும் இன்னும் ஒன்று. 102 00:06:06,660 --> 00:06:08,370 இதனால் நீ சந்தோஷப்படுவதில் மகிழ்ச்சி, ஸ்புராக். 103 00:06:08,370 --> 00:06:11,706 என் கடலோர காற்று ஆற்றலின் பிரசென்டேஷனுக்கு இந்த மாடலை தயார் செய்தாக வேண்டும். 104 00:06:12,290 --> 00:06:13,917 மேல்நிலை பள்ளியில் பாடம் எடுக்கணும் என 105 00:06:13,917 --> 00:06:16,586 என் பிஹெச்டி புரோகிராம் சொன்னது, நானும் சரி என்றேன். 106 00:06:16,586 --> 00:06:19,422 வந்து, உண்மையில், நான், “நான், நான், நான்!” என்று கத்தினேன். 107 00:06:19,923 --> 00:06:21,007 சரியான முந்திரிக்கொட்டை. 108 00:06:21,007 --> 00:06:22,968 ஆனால் எனக்கு பதட்டமாக இருக்கு. 109 00:06:22,968 --> 00:06:27,013 அடுத்த தலைமுறை டாக்டர்களை ஊக்குவிக்க வேண்டும்... அது பதட்டத்தை அதிகரிக்கிறது. 110 00:06:28,181 --> 00:06:30,559 இருந்தாலும், இந்த டர்பைனை முயற்சிக்கலாம். 111 00:06:47,325 --> 00:06:48,702 என்ன இது? 112 00:06:50,495 --> 00:06:52,872 சரி. நான் கவனம் செலுத்த வேண்டும். 113 00:06:54,165 --> 00:06:56,418 ஹே, அது என்ன சத்தம்? 114 00:06:56,418 --> 00:06:57,669 என் ஃபோன் சத்தமா? 115 00:06:57,669 --> 00:06:58,753 உன் ஃபோன் சத்தமா? 116 00:07:02,215 --> 00:07:04,885 திருமதி. ஷிம்மெல்ஃபின்னி காற்றுச் சலங்கை வைத்துள்ளாரா? 117 00:07:04,885 --> 00:07:06,136 இல்லை! 118 00:07:06,636 --> 00:07:08,471 அட, இந்த சுவர்கள் திடமாக இல்லை. 119 00:07:09,139 --> 00:07:10,807 சரி, வேலையை பார்ப்போம். 120 00:07:11,725 --> 00:07:14,477 அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று நான் கண்டுபிடித்த பிறகு. 121 00:07:22,569 --> 00:07:23,820 கேளுங்கள், 122 00:07:23,820 --> 00:07:26,072 நீங்கள் இந்த சிறப்பானவரை சந்திக்க வேண்டும். 123 00:07:27,657 --> 00:07:29,951 மோகீ, இது என்னது? 124 00:07:29,951 --> 00:07:32,913 அதைப் பார்த்தால், இரவில் பூக்கும் மஞ்சள் இலை டெத்வோர்ட் போல இருக்கிறது. 125 00:07:32,913 --> 00:07:35,457 கிருமிகளை தாங்கிச் செல்லும் தன்மையை இனிதான் கண்டறியணும். ஹ்ம். 126 00:07:37,125 --> 00:07:38,793 ஆம், எனக்குத் தாவரவியல் பற்றி கொஞ்சம் தெரியும். 127 00:07:38,793 --> 00:07:42,297 துணி துவைப்பது, சமைப்பது தவிர ஃப்ராகெல்களுக்கு வேறு பொழுதுபோக்கு இருக்கக் கூடாதா? 128 00:07:42,297 --> 00:07:47,219 இவன் தனியாக, கவலையாக, மோசமான காற்றினால் தாக்கப்பட்டு இருந்தான். 129 00:07:47,219 --> 00:07:49,095 அவன் மிக அழகாக இருக்கிறான் இல்லையா? 130 00:07:49,095 --> 00:07:51,514 அழகு என்று நீ எதைச் சொல்கிறாய் என்பதைப் பொறுத்தது. 131 00:07:52,641 --> 00:07:53,642 பின்னே போ. பின்னே போ. 132 00:07:54,809 --> 00:07:56,937 வந்து, அவன் பெயர் என்ன? 133 00:07:57,646 --> 00:07:58,647 தெரியவில்லை. 134 00:07:59,856 --> 00:08:01,107 எனக்கு பெயர் வைக்கப் பிடிக்கும். 135 00:08:03,109 --> 00:08:03,944 ஷர்ட். 136 00:08:04,986 --> 00:08:06,863 நான் குகையிடம் கேட்கிறேன். 137 00:08:12,452 --> 00:08:13,828 லான்ஃபோர்டு. 138 00:08:14,412 --> 00:08:17,582 அவ்வளவு தான்! அது எனக்கு “அப்படியே” தோன்றியது! 139 00:08:17,582 --> 00:08:19,334 ஆஹா, பிரபஞ்சம் அருமையானது, இல்லையா? 140 00:08:19,334 --> 00:08:20,710 உனக்குப் பிடிச்சிருக்கா, லான்ஃபோர்டு? 141 00:08:22,462 --> 00:08:25,173 சரி, உனக்கு பானை தேடலாம், சரியா? 142 00:08:25,173 --> 00:08:27,842 - இங்கே. - என்ன? 143 00:08:29,886 --> 00:08:31,888 - வந்து, நீ என்ன... - சீக்கிரம்! சீக்கிரம். 144 00:08:31,888 --> 00:08:34,182 என் பிஸ்க். என்ன... 145 00:08:34,182 --> 00:08:35,267 இங்கே கொடு. 146 00:08:36,101 --> 00:08:39,104 அந்த பானையில் தொற்று நோய் பரவிவிட்டது. அதை நீயே வைத்துக் கொள். 147 00:08:39,104 --> 00:08:42,148 வா, லான்ஃபோர்டு. உன் புது வீட்டைப் போய் பார்க்கலாம், சரியா? 148 00:08:45,569 --> 00:08:48,363 இன்னும் ஒரு உயிரினத்தை மோகீ கவனித்துக்கொள்வது நல்ல விஷயம் தான், 149 00:08:48,363 --> 00:08:50,198 ஆனால், மோகீயைப் பற்றி தெரியுமே. 150 00:08:50,198 --> 00:08:52,367 அளவுக்கு மீறி எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். 151 00:08:58,999 --> 00:09:02,294 மோகீ, நீ என்ன தான் செய்கிறாய்? 152 00:09:02,294 --> 00:09:05,046 வந்து, லான்ஃபோர்டிற்கு தூக்கம் வரவில்லை, 153 00:09:05,046 --> 00:09:07,674 அதனால் மணி-சத்த தியானத்தை முயன்றேன். 154 00:09:07,674 --> 00:09:10,218 அது ரொம்ப சத்தமாக இருந்தாலும், பயனளிக்கும். 155 00:09:13,430 --> 00:09:19,060 ஒ-ஹோ. லான்ஃபோர்டுக்கு தூக்கம் வந்தால் சரி. 156 00:09:20,729 --> 00:09:21,563 அழகாக இருக்கு. 157 00:09:24,316 --> 00:09:28,486 அடுத்த சில மணிநேரம் லான்ஃபோர்டு தூங்க போகியை வாசிக்கச் சொன்னேன். 158 00:09:36,620 --> 00:09:40,165 வேலை, வேலை, வேலை, வேலை 159 00:09:43,168 --> 00:09:46,338 புது நாளின் இனிய வாசனை. 160 00:09:47,797 --> 00:09:49,466 வாசம் என் மீது தான் வருகிறது. 161 00:09:50,050 --> 00:09:51,551 அரசருக்கு வழி விடு. 162 00:09:51,551 --> 00:09:56,598 என் ராஜ்ஜியத்தை கொள்ளையடிக்க வரும் எதிரிகளை எதிர்ப்பதற்கு நான் பயிற்சி செய்ய வேண்டும். 163 00:09:57,849 --> 00:09:59,226 என்ன எதிரிகள்? 164 00:09:59,226 --> 00:10:01,061 முதலாவது, ஃப்ராகெல்கள். 165 00:10:01,061 --> 00:10:04,356 மற்றும், பிறரும். 166 00:10:04,940 --> 00:10:07,901 என்னைப் போன்ற பிரமாதமான ஒரு ராஜாவிற்கு எதிரில் 167 00:10:07,901 --> 00:10:11,238 அவர்கள் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என்று என் அப்பா சொல்லிக் கொடுத்தார். 168 00:10:13,156 --> 00:10:14,908 - சரி. - நான் வேண்டுமென்றே செய்தேன். 169 00:10:14,908 --> 00:10:17,494 குட் மார்னிங், என் செல்ல முள்ளங்கிகளே. 170 00:10:18,203 --> 00:10:21,289 குறிப்பாக நீ, குட்டி ஜெரல்டீன். 171 00:10:21,790 --> 00:10:24,751 - முட்டாள்களே, நான் இதைச் செய்வேன்! - ஹே. ஒரு நிமிடம் பொறு. 172 00:10:24,751 --> 00:10:27,420 - இவையெல்லாம் என்ன? - அதை பயிற்சி செய்கிறேன்! செய்து காட்டுகிறேன்... 173 00:10:27,420 --> 00:10:29,589 - அப்பா, நீங்கள் இதைப் பார்க்க வேண்டும். - இந்த உதையையெல்லாம் வாங்கிக்கொள். 174 00:10:29,589 --> 00:10:32,092 - அப்பா! அப்பா! - உன்னைப் பார்த்தால், ஓட வைப்பேன்... 175 00:10:32,092 --> 00:10:35,178 - அப்பா. அப்பா. அப்பா. - ...முட்டாள்களே திருடர்களே. 176 00:10:35,178 --> 00:10:37,097 மோகீ. மோகீ. மோகீ. 177 00:10:37,097 --> 00:10:40,183 - நீதான். நீதான். - மோகீ. 178 00:10:40,183 --> 00:10:41,351 மோகீ! 179 00:10:41,351 --> 00:10:45,564 ஹலோ! நீதான் எங்களை வண்ணம் தீட்ட வரச் சொன்னாய். 180 00:10:45,564 --> 00:10:46,648 ஆமாம். 181 00:10:47,774 --> 00:10:48,817 மன்னிக்கவும், மன்னிக்கவும். 182 00:10:48,817 --> 00:10:51,778 லான்ஃபோர்டின் பானை சாய்கிறதோ என்ற வருத்தத்தில் இருந்தேன். 183 00:10:52,362 --> 00:10:53,780 நேராக இருப்பதாகத்தான் தோன்றுகிறது. 184 00:10:54,281 --> 00:10:56,241 நான் சாய்கிறேனோ என்னமோ! 185 00:10:56,241 --> 00:10:58,326 ஐயோ. 186 00:11:02,038 --> 00:11:02,872 நீ நலம்தான். 187 00:11:02,872 --> 00:11:04,916 லான்ஃபோர்டும் நலம்தான். 188 00:11:04,916 --> 00:11:06,710 நாம் வண்ணம் தீட்ட ஆரம்பிப்போம். 189 00:11:08,086 --> 00:11:09,379 அழகாக இருந்தது. 190 00:11:09,880 --> 00:11:11,590 சரி, மன்னித்துவிடு. 191 00:11:11,590 --> 00:11:14,801 சரி, எல்லோரும், நான் செய்வது போலவே செய்யுங்கள். 192 00:11:14,801 --> 00:11:15,886 சரி. 193 00:11:20,515 --> 00:11:21,516 ஐயோ! 194 00:11:23,226 --> 00:11:24,603 சரி, சரி சரி. 195 00:11:25,312 --> 00:11:26,396 - ஐயோ! - ஐயோ! 196 00:11:27,772 --> 00:11:31,026 சிறப்பு. நான் வந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன். 197 00:11:31,026 --> 00:11:33,862 மன்னிக்கவும், லான்ஃபோர்டு நேராக இருப்பதாகத் தோன்றவில்லை. 198 00:11:34,487 --> 00:11:36,907 அவனுக்கு இன்னொரு பாறை தேவை போல. பார்க்கலாம்... 199 00:11:37,824 --> 00:11:39,075 - ஃப்ராகெல் கூட்டம். - சரி. 200 00:11:39,993 --> 00:11:42,329 அந்தச் செடி இங்கே வந்ததிலிருந்து... 201 00:11:42,329 --> 00:11:44,998 - ஆமாம். - ...மோகீ அதைப் பற்றி மட்டும் தான் யோசிக்கிறாள். 202 00:11:44,998 --> 00:11:46,833 உனக்கே மோகீயைப் பற்றித் தெரியும். 203 00:11:46,833 --> 00:11:49,336 - எதை செய்தாலும் அதில் மட்டுமே கவனம் செலுத்துவாள். - ஆமாம். 204 00:11:49,336 --> 00:11:52,088 ஒரு காலத்தில் அவள் கையால் பேலன்ஸ் செய்தது நினைவிருக்கிறதா? 205 00:11:53,798 --> 00:11:54,799 மோகீ? 206 00:11:54,799 --> 00:11:58,094 நீ மகிழ்ச்சியாக இருப்பது சரி, ஆனால் ஏழு நாட்கள் ஆகிவிட்டது. 207 00:11:58,678 --> 00:12:00,805 நீ போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறாய். 208 00:12:03,934 --> 00:12:07,687 ஆனால், இந்த முறை ஏதோ வித்தியாசமாக இருக்கிறது, இல்லையா? 209 00:12:07,687 --> 00:12:08,855 ஹே, நண்பர்களே? 210 00:12:08,855 --> 00:12:11,900 நான் சொன்னது சரிதான். லான்ஃபோர்டு நேராக இல்லை. 211 00:12:11,900 --> 00:12:13,693 உணர்ச்சி ரீதியாக. 212 00:12:14,778 --> 00:12:17,405 அவன் தனிமையாக உணர்கிறான். 213 00:12:17,405 --> 00:12:20,325 நாங்கள் செல்ஃபி வரையப் போகிறோம். 214 00:12:22,577 --> 00:12:24,996 ஆமாம், ஆமாம், ஆமாம். ஆமாம், ஆமாம். மற்றும்... 215 00:12:27,499 --> 00:12:28,875 இது பார்க்க நன்றாக இருக்கிறது. சரி. 216 00:12:29,459 --> 00:12:30,544 சூப்பர், லான்ஃபோர்டு. 217 00:12:32,337 --> 00:12:34,214 சரி, நல்லது. சரி, சரி. 218 00:12:37,384 --> 00:12:41,263 காற்றுச் சலங்கை எண் 831 தொங்கவிடப்பட்டது. 219 00:12:41,263 --> 00:12:44,349 காற்றுச் சலங்கை எண் 832-ல் இன்னும் வேலை பாக்கி இருக்கிறது. 220 00:12:44,349 --> 00:12:46,226 அங்கிருந்து எப்படி கீழே இறங்குவாய்? 221 00:12:54,067 --> 00:12:56,903 சலங்கைச் சத்தம், இங்கே கீழே இருந்து தான் வருகிறது. 222 00:12:58,238 --> 00:13:00,282 ஆமாம், என்னிடம் ஸ்டெதாஸ்கோப் இருக்கிறது. 223 00:13:00,282 --> 00:13:02,284 என் செல்லப் பெயர் டாக். எனவே, எனக்கு அனுமதி உண்டு. 224 00:13:03,868 --> 00:13:06,663 இரு, என்ன? வாய்ப்பே இல்லை. 225 00:13:06,663 --> 00:13:08,957 அந்தச் சத்தம், அந்த ஓட்டையின் உள்ளிருந்து வருகிறதா? 226 00:13:10,500 --> 00:13:12,377 அங்கே என்னவோ நடக்கிறது. 227 00:13:13,211 --> 00:13:15,630 நான் அங்கே போக வேண்டும். அதுவும் இப்போதே. 228 00:13:18,508 --> 00:13:20,093 அதைச் சரிசெய்ய வேண்டும். 229 00:13:20,093 --> 00:13:22,429 - மோகீ? மோகீ, உன்னோடு கொஞ்சம் பேசலாமா? - என்ன? 230 00:13:22,429 --> 00:13:25,307 சரி. லான்ஃபோர்டை தூங்க வைத்துவிட்டு வருகிறேன். 231 00:13:25,307 --> 00:13:28,810 சிறப்பு. இது தூங்குவதற்கான நேரம் லான்ஃபோர்டு. 232 00:13:31,730 --> 00:13:34,983 மோகீ, நீ லான்ஃபோர்டை கவனித்துக்கொள்வது ரொம்ப நல்ல விஷயம் தான். 233 00:13:34,983 --> 00:13:37,652 - ம்-ம். - தயவுசெய்து, இங்கே பாரு. 234 00:13:37,652 --> 00:13:38,987 இங்கே பாரு. கவனி. 235 00:13:38,987 --> 00:13:42,407 உண்மையாகச் சொல்கிறேன். நான் உன்னை நினைத்து கவலைப்படுகிறேன். 236 00:13:42,407 --> 00:13:44,284 என்னை நினைத்தா? ஏன்? 237 00:13:44,284 --> 00:13:48,663 வந்து, லான்ஃபோர்டு இங்கு வந்ததற்கு பிறகு, 238 00:13:48,663 --> 00:13:51,374 நீ அவன் மீது மட்டும் தான் கவனம் செலுத்துகிறாய். 239 00:13:52,083 --> 00:13:53,710 ஏன் அப்படிச் சொல்கிறாய்? 240 00:13:53,710 --> 00:13:54,961 வந்து... 241 00:13:54,961 --> 00:14:00,050 நீ ஒரு பானையில் இருக்கிறாயா? என்ன செய்கிறாய்? 242 00:14:00,050 --> 00:14:03,303 லான்ஃபோர்டிற்கு எப்படி இருக்கிறது என்று உணர நினைத்தேன், 243 00:14:03,303 --> 00:14:07,349 எனவே மண்ணில் வாழ்வதை சந்தோஷமாக அனுபவிக்கிறேன். 244 00:14:07,349 --> 00:14:08,433 மோகீ! 245 00:14:08,433 --> 00:14:11,269 நாம் இனி இப்படி வாழ முடியாது. 246 00:14:11,269 --> 00:14:13,271 இதெல்லாம் என்ன? 247 00:14:14,064 --> 00:14:16,483 நீ அந்தச் செடியை பற்றி மட்டுமே நினைக்கிறாய்! 248 00:14:18,860 --> 00:14:21,029 அவன் பெயர் லான்ஃபோர்டு! 249 00:14:21,613 --> 00:14:23,823 இது அவன் பாதுகாப்பாக இருப்பதை பற்றியது. 250 00:14:23,823 --> 00:14:25,992 உனக்கு இப்படி வாழ விருப்பமில்லை என்றால், 251 00:14:25,992 --> 00:14:27,535 நீ அப்படி வாழத் தேவையில்லை! 252 00:14:28,203 --> 00:14:30,538 நானும் லான்ஃபோர்டும் வேறு இடத்தில் போய் வாழ்கிறோம்! 253 00:14:31,998 --> 00:14:33,124 வா, லான்ஃபோர்டு. 254 00:14:36,753 --> 00:14:38,463 மோகீ, நீ போக வேண்டியதில்லை... 255 00:14:40,131 --> 00:14:42,884 இறுதிச் சலங்கை 924 மாட்டப்பட்டுவிட்டது! 256 00:14:42,884 --> 00:14:47,764 சரி. எல்லா சலங்கைகளையும் மாட்டியாச்சு. இனி காற்றை கவனிப்போம்! 257 00:14:48,348 --> 00:14:51,309 இது மிகச் சரியாக நடக்கின்றது. 258 00:14:52,185 --> 00:14:55,146 அப்பாடா. எனக்குப் பசிக்கிறது. 259 00:14:56,439 --> 00:14:58,650 இரு! எதற்காக அதைச் சாப்பிடுகிறாய்? 260 00:14:58,650 --> 00:14:59,985 கட்டிடங்களைச் சாப்பிடு! 261 00:14:59,985 --> 00:15:03,071 என்ன? என்ன கட்டிடங்கள்? 262 00:15:08,451 --> 00:15:10,120 அடக் கடவுளே. 263 00:15:10,120 --> 00:15:13,623 உணர்ச்சிகரமான உச்ச அலாரம்! உணர்ச்சிகரமான உச்ச அலாரம்! 264 00:15:13,623 --> 00:15:16,501 காட்டர்பின், அவர்கள் ஏன் சலங்கைகளை சாப்பிடுகிறார்கள்? 265 00:15:16,501 --> 00:15:20,130 அது வந்து, சார், நான் புராஜெக்ட் காற்றுச் சலங்கையைப் பற்றியே யோசித்ததால், 266 00:15:20,130 --> 00:15:22,299 கட்டிடங்களைக் கட்ட மறந்துவிட்டேன். 267 00:15:22,299 --> 00:15:23,383 ஐயோ, காட்டர்பின், 268 00:15:23,383 --> 00:15:26,720 புதிய விஷயங்களை கவனிப்பது சாதாரணமானது தான், 269 00:15:26,720 --> 00:15:29,764 ஆனால், மற்றவற்றை விட்டுவிடக் கூடாது. 270 00:15:30,682 --> 00:15:32,976 அந்த வாக்கி டாக்கி ரொம்ப அழகாக இருக்கு. 271 00:15:32,976 --> 00:15:35,437 புதுசாக, பட்டன் வைத்து இருக்கிறது. 272 00:15:35,437 --> 00:15:38,273 ஆனால்... நாம் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்? 273 00:15:39,983 --> 00:15:43,612 என் குகையில் நாங்கள் இருக்க முடியாது என்றால், இங்கே உன் குகையில் வாழலாம். 274 00:15:44,404 --> 00:15:46,740 லான்ஃபோர்டு, நாம் இருவர் மட்டும் தான். 275 00:15:49,075 --> 00:15:51,870 எனக்குத் தெரியவில்லை, உன் கூர்மையான இலைகளினாலா 276 00:15:51,870 --> 00:15:54,706 அல்லது உன் சிறு பற்களினாலா 277 00:15:56,541 --> 00:15:59,294 ஆனால், நீ என் நண்பன் என்று மட்டும் எனக்குத் தெரியும் 278 00:15:59,294 --> 00:16:02,339 எனக்கு அது மட்டுமே போதும் 279 00:16:03,506 --> 00:16:07,260 பிரச்சினை என்னவென்றால் நாம் நெருக்கமான நண்பர்கள் 280 00:16:07,260 --> 00:16:09,012 ஒருவர் மற்றொருவரின் ஆசையை நிறைவேற்றுவோம்... 281 00:16:10,347 --> 00:16:13,850 ஏனென்றால் நீயும் நானும் சேர்ந்து இருப்பது மட்டுமே எனக்குப் போதும் 282 00:16:13,850 --> 00:16:18,063 நமக்குள் எப்போதும் ஒற்றுமை உண்டு 283 00:16:18,063 --> 00:16:21,775 கடைசி வரை நீதான் என் நெருங்கிய நண்பன் 284 00:16:21,775 --> 00:16:23,360 ஏனென்றால் இருவர் இருந்தாலே போதும் 285 00:16:25,820 --> 00:16:29,532 நீயும் நானும் சேர்ந்திருப்பது ஒன்றும் புதிது இல்லை 286 00:16:29,532 --> 00:16:33,578 ஒரு கொடியில் இருமலர்கள் போல, நாம் ஒன்றாக இணைந்திருக்கிறோம் 287 00:16:33,578 --> 00:16:37,040 கடைசி வரை நீதான் என் நெருங்கிய நண்பன் 288 00:16:37,040 --> 00:16:38,750 ஏனென்றால் இருவர் இருந்தாலே போதும் 289 00:16:45,215 --> 00:16:47,300 ஒன்று சொல்லவா, லான்ஃபோர்டு? நானும் அப்படித்தான் உணர்கிறேன். 290 00:16:48,385 --> 00:16:52,305 ஆமாம். ம்-ம். ஆமாம். ஓ, ஆமாம். ஆமாம். 291 00:16:53,014 --> 00:16:54,766 ஆமாம், அப்படித்தான்! 292 00:16:57,060 --> 00:17:00,689 ஏனென்றால் நீயும் நானும் சேர்ந்து இருப்பது மட்டுமே எனக்குப் போதும் 293 00:17:00,689 --> 00:17:04,943 நமக்குள் எப்போதும் ஒற்றுமை உண்டு 294 00:17:04,943 --> 00:17:08,196 கடைசி வரை நீதான் என் நெருங்கிய நண்பன் 295 00:17:08,196 --> 00:17:10,073 ஏனென்றால் இருவர் இருந்தாலே போதும் 296 00:17:14,494 --> 00:17:16,329 என்னால் இதைவிட சிறப்பாக சொல்லியிருக்க முடியாது. 297 00:17:16,329 --> 00:17:19,541 இருவர் இருந்தாலே போதும் 298 00:17:22,334 --> 00:17:24,087 இருவர் இருந்தாலே போதும் 299 00:17:27,340 --> 00:17:29,342 இரு, மோகீ போய் விட்டாளா? 300 00:17:29,342 --> 00:17:30,427 ஆமாம். 301 00:17:30,927 --> 00:17:32,929 - அவள் ஸ்நாக்ஸ் எடுத்துக் கொண்டாளா? - இல்லை. 302 00:17:34,097 --> 00:17:36,266 இல்லை! 303 00:17:36,266 --> 00:17:41,354 நண்பர்களே, எனக்கு கவலையாக இருக்கு. அவளுக்கு என்ன ஆச்சு? 304 00:17:43,648 --> 00:17:46,318 இந்த காற்று அவளைத் தொந்தரவு செய்கிறது. 305 00:17:46,318 --> 00:17:50,572 காற்றை பற்றி யோசிக்காமல் இருக்க, அவள் லான்ஃபோர்டை கவனிக்கிறாள். 306 00:17:50,572 --> 00:17:53,909 ஆக, காற்றை பற்றி யோசிக்காமல் இருக்க, அவள் லான்ஃபோர்டை கவனிக்கிறாள்! 307 00:17:54,492 --> 00:17:55,994 ஆமாம், அது புரிந்தது. 308 00:17:55,994 --> 00:17:58,038 - நீ எங்களோடு இருப்பதில் சந்தோஷம். - சரி. 309 00:17:58,038 --> 00:18:00,332 சரி, அவளை அதிலிருந்து எப்படி வெளியே கொண்டு வருவது? 310 00:18:00,332 --> 00:18:01,416 வந்து... 311 00:18:01,416 --> 00:18:04,628 ஹே, மாட் மாமாவின் சமீபத்திய தபால் அட்டையில் ஏதாவது இருக்கலாம். 312 00:18:05,212 --> 00:18:08,465 எனக்குத் தேவைப்படுவதால் இந்த முறை மட்டும் சம்மதிக்கிறேன். 313 00:18:08,465 --> 00:18:10,091 - ஒரே ஒருமுறை மட்டும். - சரி. 314 00:18:10,091 --> 00:18:11,676 “அன்புள்ள மருமகன் கோபோ...” 315 00:18:11,676 --> 00:18:16,181 நான் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான குகையைப் பார்த்தேன்: 316 00:18:16,181 --> 00:18:19,517 அறிவற்ற உயிரினங்களுக்கான ஒரு ஆய்வு அகாடமி. 317 00:18:20,852 --> 00:18:23,855 அவர்கள் வகுப்பறையில் சிறந்த கருவிகள் இருந்தன, 318 00:18:24,481 --> 00:18:27,943 ஆனால், அறிவற்ற உயிரினங்களுக்கு அதைப் பயன்படுத்தத் தெரியவில்லை. 319 00:18:29,986 --> 00:18:31,112 உனக்கு உதவி தேவை. 320 00:18:31,738 --> 00:18:35,909 புதையும் மணல் சிமுலேட்டரில் ஒரு பயணி மாட்டிக் கொண்டார். 321 00:18:36,660 --> 00:18:39,704 அதிர்ஷ்டவசமாக, எப்படிச் செய்வதென்று அவர்களுக்குக் காட்ட நான் அங்கிருந்தேன். 322 00:18:39,704 --> 00:18:41,873 இல்லை. இல்லை. பார்த்து கற்றுக்கொள். 323 00:18:45,126 --> 00:18:46,294 பார்த்தாயா? இது சுலபம். 324 00:18:47,379 --> 00:18:50,966 நாள் முழுவதும், நான் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்ட அறிவை அவர்களோடு பகிர்ந்துகொண்டேன். 325 00:18:51,716 --> 00:18:53,677 ஆபத்தான பாம்புகளை எப்படி பிடிப்பது... 326 00:18:54,511 --> 00:18:57,847 இதிலிருந்து நான் எப்படி இறங்குவது? 327 00:18:58,640 --> 00:19:01,560 ...ரசிகர்களால் எப்படி தூக்கப்படலாம்... 328 00:19:02,894 --> 00:19:05,522 நன்றி. நன்றி. 329 00:19:05,522 --> 00:19:10,986 ...மற்றும் மோசமான சூழ்நிலைகள் இருந்து எப்படி அமைதியாகவும், அறிவோடும் தப்பிப்பது என்று. 330 00:19:12,904 --> 00:19:14,948 நான் எங்கிருக்கிறேன்? இந்த குகை நாற்றமடிக்கிறது. 331 00:19:14,948 --> 00:19:16,032 ஹே! 332 00:19:17,701 --> 00:19:19,327 நல்ல காரியம் செய்தாய். நீ வென்றுவிட்டாய். 333 00:19:20,453 --> 00:19:24,124 அந்த இளம் ஆய்வுப்பயணிகளுக்கு என் அனுபவம் மிகவும் மதிப்புள்ளதாக இருந்தது. 334 00:19:24,124 --> 00:19:26,751 மேலும், எனக்கு மரியாதை கொடுத்தார்கள். 335 00:19:27,377 --> 00:19:30,297 சில சமயம் ஒருவருக்கு உதவி செய்வது என்பது 336 00:19:30,297 --> 00:19:32,382 நாமும் அந்த நிலையில் இருந்தோம் என்று காட்டுவதுதான். 337 00:19:32,382 --> 00:19:33,466 ஹலோ? 338 00:19:33,466 --> 00:19:38,346 “எனவே, ஃப்ராகெல் ராக்கை மேம்படுத்த, இந்த பழங்கால பொருளை அனுப்புகிறேன், 339 00:19:38,346 --> 00:19:43,018 பயணிகளை பிரச்சினையில் இருந்து காப்பாற்றும் ஒரு புதிய வழி: கிராபி-ஃபிளாபி. 340 00:19:43,018 --> 00:19:45,145 இப்படிக்கு, அன்புடன் உன் மாமா, டிராவலிங் மாட்.” 341 00:19:45,145 --> 00:19:47,439 இது ஒரு பெரிய சாக்ஸ் போல இருக்கிறது. 342 00:19:48,064 --> 00:19:50,483 “பின்குறிப்பு, தொப்பி போட்டவன் இதை பெரிய சாக்ஸ் என்று சொன்னால், 343 00:19:50,483 --> 00:19:52,694 அதைவிட இது பெரியது என்று கண்டிப்பாகச் சொல்லு.” 344 00:19:52,694 --> 00:19:53,987 அய்யோ. 345 00:19:53,987 --> 00:19:57,532 அதிர்ஷ்டவசமாக, கூடவே எடுத்துச் செல்லும் அழுக்கு அகற்றும் கல் இருக்கு. 346 00:19:58,408 --> 00:20:00,994 சரி, உன் மாமா ஒரு சாக்ஸ் அனுப்பினார். 347 00:20:00,994 --> 00:20:02,996 அவர் உதவுவார் என்று நினைத்தது என் தவறு தான். 348 00:20:02,996 --> 00:20:04,539 இல்லை, ரெட். உனக்குப் புரியவில்லையா? 349 00:20:04,539 --> 00:20:06,917 மோகீக்கு என்ன நடக்கின்றது என்பதை புரிந்த ஒருவர்தான் 350 00:20:06,917 --> 00:20:09,878 அவளிடம் பேச வேண்டும் என்று அவர் நமக்குச் சொல்கிறார். 351 00:20:09,878 --> 00:20:14,049 பொருட்கள் மீது பற்று வைத்து, தங்கள் பதட்டத்தை குறைக்கும் ஒருவர். 352 00:20:14,758 --> 00:20:16,301 நமக்கு அப்படி யாரையாவது தெரியுமா? 353 00:20:24,601 --> 00:20:25,602 என்ன? 354 00:20:26,102 --> 00:20:29,481 அப்போதுதான் என்னால் வண்ணங்களைச் சுவைக்க முடியும் என்று நான் புரிந்துகொண்டேன். 355 00:20:30,273 --> 00:20:31,274 ஆமாம்! 356 00:20:32,984 --> 00:20:34,194 ஹலோ, பூபர். 357 00:20:35,570 --> 00:20:38,114 என்னைத் திரும்ப அழைத்துப் போக ரெட் அனுப்பி இருந்தால், அதை மறந்து விடு. 358 00:20:38,865 --> 00:20:40,909 இப்போது லான்ஃபோர்டு தான் எனக்கு முக்கியம். 359 00:20:40,909 --> 00:20:44,204 - எனக்கு நன்றாகப் புரிகிறது. - என்னவாக இருந்தாலும்... 360 00:20:44,204 --> 00:20:45,914 இரு, உனக்குப் புரிகிறதா? 361 00:20:46,915 --> 00:20:49,459 நம்மால் கட்டுப்பட்டுத்த முடிந்த விஷயத்தில் கவனம் செலுத்துவது எப்போதும் சுலபம் தான். 362 00:20:50,085 --> 00:20:53,505 ஞாபகம் இருக்கா, அந்த குகை நடுக்கம் வந்ததே, அப்போது அது நின்ற பிறகு, 363 00:20:53,505 --> 00:20:55,131 நான் துணி துவைப்பதில் கவனம் செலுத்தினேனே? 364 00:20:55,799 --> 00:20:57,467 தேய்த்து தேய்த்து துவைத்தேன், 365 00:20:57,467 --> 00:21:01,388 தேய்த்து, தேய்த்து, தேய்த்து, தேய்த்து துவைத்தேன்... 366 00:21:01,388 --> 00:21:03,515 சரி, எனக்குப் புரிகிறது. நீ நிறைய துவைத்தாய், ஆமாம். 367 00:21:03,515 --> 00:21:07,352 ஆமாம். நான் அதிகம் துவைத்ததில் என் குகை முழுவதும் பபுள்கள் வந்துவிட்டது. 368 00:21:07,352 --> 00:21:08,687 நான் மாட்டிக்கொண்டேன். 369 00:21:09,771 --> 00:21:12,274 என்னை அதிலிருந்து காப்பாற்றியது யார் என்று நினைவிருக்கிறதா, மோகீ? 370 00:21:12,274 --> 00:21:14,067 - யாரு? - நீ தான். 371 00:21:14,859 --> 00:21:16,152 அது எனக்கு தேவைப்பட்டது. 372 00:21:17,279 --> 00:21:19,781 நாம் நலமாக இல்லை என்பதை ஒப்புக்கொள்வது பரவாயில்லை தான். 373 00:21:19,781 --> 00:21:23,535 அப்போதுதான் அது சரியாகத் தொடங்கும். 374 00:21:24,661 --> 00:21:27,831 ஓ, பூபர். நான் நலமாக இல்லை. 375 00:21:28,540 --> 00:21:30,667 அந்தக் காற்று என்னை ரொம்ப பயமுறுத்தியது, 376 00:21:31,376 --> 00:21:34,754 அதை மறக்க நான் லான்ஃபோர்டு மீது கவனம் செலுத்தினேன். 377 00:21:35,380 --> 00:21:37,007 இப்போது புதைவது போல உணர்கிறேன். 378 00:21:37,841 --> 00:21:39,217 சரி, நீ அதை உணர்வது நல்லது ஏனென்றால் 379 00:21:39,217 --> 00:21:42,053 - உன்மையிலேயே நீ புதைந்து கொண்டு இருக்கிறாய்! - எனக்குத் தெரியும்! 380 00:21:42,053 --> 00:21:44,973 நான் உண்மையிலேயே, புதைந்து கொண்டிருக்கிறேன், உருவகமாகச் சொல்லலாம். 381 00:21:44,973 --> 00:21:47,851 இல்லை, இல்லை. உண்மையிலேயே, உண்மையிலேயே! நீ புதை மணலில் இருக்கிறாய். 382 00:21:47,851 --> 00:21:49,686 சீக்கிரம், கிராபி-ஃபிளாப்பியைப் பிடி. 383 00:21:49,686 --> 00:21:51,855 - என்னது? - அந்த சாக்ஸைப் பிடி! 384 00:21:51,855 --> 00:21:53,398 - இந்தா. - சரி. 385 00:21:53,398 --> 00:21:55,108 சரி, சரி. 386 00:21:58,695 --> 00:22:00,530 ஐயோ. என் கை வழுக்குகிறது. 387 00:22:01,948 --> 00:22:04,242 - கவலைப்படாதே, மோகீ. - நாங்கள் வந்துவிட்டோம்! 388 00:22:04,242 --> 00:22:06,536 சரி. எல்லோரும் இறுக்கமாகப் பிடியுங்கள். இழுங்கள்! 389 00:22:08,747 --> 00:22:09,748 இழு 390 00:22:11,166 --> 00:22:12,167 இதோ முடியப் போகிறது. 391 00:22:21,092 --> 00:22:24,179 மிக்க நன்றி. ரொம்ப பயமாக இருந்தது. 392 00:22:24,763 --> 00:22:26,348 - ரொம்ப பயமாக இருந்தது. - ஆமாம். 393 00:22:26,348 --> 00:22:29,434 என் பதட்டத்தைக் குறைக்க நான் எதிலாவது கவனம் செலுத்த வேண்டும். 394 00:22:30,393 --> 00:22:31,811 இது அழுக்காக இருக்கிறது பாரு. 395 00:22:33,104 --> 00:22:36,441 - தேய்த்து, தேய்த்து துவைக்கணும். - ஓ, பூபர். 396 00:22:38,818 --> 00:22:41,655 - இந்தா, முட்டாளே. மூடனே. - அப்பா. அப்பா! 397 00:22:41,655 --> 00:22:44,491 - அப்பா! அப்பா! - இனி என் பிரபஞ்சத்திற்குள் வராதே. 398 00:22:44,491 --> 00:22:47,661 - அது ஒன்று... - என் செல்ல அரசே! 399 00:22:47,661 --> 00:22:49,329 என்ன, செல்லம்? 400 00:22:49,329 --> 00:22:53,208 நாள் முழுவதும் உங்கள் மகன் உங்கள் கவனத்தைப் பெற முயன்றான். 401 00:22:54,000 --> 00:22:56,586 நீ தைரியமாக பேச வேண்டும், மகனே. 402 00:22:57,462 --> 00:22:59,506 அப்பா, என்ன கிடைத்திருக்கிறது என்று பாருங்கள். 403 00:22:59,506 --> 00:23:00,840 ஸ்ட்ராபெர்ரிகள்! 404 00:23:02,050 --> 00:23:03,885 ஆஹா! படையெடுப்பவர்கள் வந்தது எனக்குத் தெரியும். 405 00:23:03,885 --> 00:23:08,515 வெளிர் கண்கள், சிவப்பு கன்னங்கள் மற்றும் பச்சை ஹெல்மெட்டுடன். 406 00:23:08,515 --> 00:23:09,599 நல்ல காரியம் செய்தாய், மகனே. 407 00:23:09,599 --> 00:23:12,477 நம் தோட்டத்தை ஸ்ட்ராபெர்ரிகள் படையெடுக்கின்றன. 408 00:23:12,477 --> 00:23:15,814 - இப்போது அவற்றை ஒழிக்கலாம். - சரி. 409 00:23:16,815 --> 00:23:19,734 என் செல்லங்கள் நட்பாகிறார்கள். 410 00:23:20,443 --> 00:23:24,864 அதுதான். நான் நீல சீஸ் குச்சி ஐஸ் செய்யப் போகிறேன். 411 00:23:25,949 --> 00:23:27,325 ம்-ம், ம்-ஹம், ம்-ஹம். 412 00:23:31,746 --> 00:23:34,374 சரி, என்னால் எதுவும் பார்க்க முடியவில்லை. 413 00:23:34,374 --> 00:23:36,209 என்னால் எதுவும் கேட்க முடியவில்லை. 414 00:23:36,710 --> 00:23:38,587 என் டர்பைன் மாடலை நான் இன்னும் முடிக்கவில்லை. 415 00:23:38,587 --> 00:23:41,506 அதோடு, நான் முழுதாக மாட்டிக்கொண்டேன். 416 00:23:43,800 --> 00:23:46,970 ஆமாம், வேடிக்கையான விஷயம் தான். கொஞ்சம் உதவ முடியுமா? 417 00:23:55,562 --> 00:23:58,899 ஓ, ஸ்புராக்கி. அந்த குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது பதட்டமாக இருந்ததால், 418 00:23:58,899 --> 00:24:01,985 அதிலிருந்து என் கவனத்தை திசைதிருப்ப ஏதோ ஒன்றின் மேல் கவனம் செலுத்தினேன். 419 00:24:02,736 --> 00:24:03,904 ஆனால் ஒன்று சொல்லவா? 420 00:24:03,904 --> 00:24:06,197 ஒரு காரணத்திற்காகத்தான் ஹை ஸ்கூலுக்கு பாடம் எடுக்கப் போனேன். 421 00:24:06,197 --> 00:24:07,824 மாற்றம் கொண்டு வர விரும்பினேன். 422 00:24:07,824 --> 00:24:10,118 ஒரு சுவற்றில் மாட்டிக் கொண்டிருந்தால், அதைச் செய்ய முடியாது. 423 00:24:10,118 --> 00:24:13,747 என்னை வெளியே எடுத்ததற்கு நன்றி, ஸ்புராக். 424 00:24:15,665 --> 00:24:18,710 அந்த ஓட்டைக்குப் பின்பக்கம் எதுவும் சுவாரஸ்யமாக இல்லை. 425 00:24:31,932 --> 00:24:33,850 எதாவது திட்டம் இருக்கிறதா? 426 00:24:33,850 --> 00:24:35,101 இதற்கு கீழே. 427 00:24:35,101 --> 00:24:36,978 இவை தான் மேம்படுத்தப்பட்ட திட்டங்கள். 428 00:24:43,068 --> 00:24:48,406 ஓ, ரெட். “இந்த காற்று என்னைத் தள்ளியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என நினைத்துக் கொண்டே இருந்தேன். 429 00:24:48,990 --> 00:24:52,953 அப்படி நடந்திருந்தால், நானும் உன்னோடு அங்கே இருந்திருப்பேன். 430 00:24:55,747 --> 00:24:59,501 ஹே, நீ விரும்பிய போதெல்லாம் நாம் லான்ஃபோர்டைப் போய் பார்க்கலாம். 431 00:24:59,501 --> 00:25:02,254 உண்மையில், அவன் அவ்வளவு மோசமானவன் இல்லை, தெரியுமா? 432 00:25:03,171 --> 00:25:05,465 நீ அப்படி நினைப்பதில் சந்தோஷம். 433 00:25:05,465 --> 00:25:07,384 ஏனெனில் லான்ஃபோர்டு நம்மோடு தான் வாழப் போகிறான். 434 00:25:07,926 --> 00:25:09,302 நம் ஜன்னலுக்கு வெளியே. 435 00:25:13,014 --> 00:25:15,141 அருமை. 436 00:25:22,857 --> 00:25:23,692 ஹாய், ரெட். 437 00:25:27,946 --> 00:25:29,364 ரம்மியமாக இருக்கு. சரிதானே, லான்ஃபோர்டு? 438 00:26:51,947 --> 00:26:53,949 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்