1 00:00:27,320 --> 00:00:29,239 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:29,239 --> 00:00:31,408 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:31,408 --> 00:00:32,993 இசை முழங்கட்டும் 4 00:00:33,577 --> 00:00:35,412 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:35,412 --> 00:00:37,706 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:37,706 --> 00:00:39,749 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:39,749 --> 00:00:41,376 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:41,376 --> 00:00:42,419 - நாங்கள்தான் கோபோ. - மோகீ. 9 00:00:42,419 --> 00:00:43,336 - வெம்ப்ளே. - பூபர். 10 00:00:43,336 --> 00:00:44,421 ரெட். 11 00:00:47,757 --> 00:00:49,217 ஜூனியர்! 12 00:00:49,217 --> 00:00:50,635 ஹலோ! 13 00:00:52,178 --> 00:00:53,346 என் முள்ளங்கி. 14 00:00:54,472 --> 00:00:56,433 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:56,433 --> 00:00:58,560 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:58,560 --> 00:01:00,645 இசை முழங்கட்டும் 17 00:01:00,645 --> 00:01:03,940 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:04,733 --> 00:01:06,151 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:12,782 --> 00:01:15,118 காற்று பற்றிய விவரம் எந்த புத்தகத்தில் இருந்தது? 20 00:01:19,080 --> 00:01:20,373 இதோ இருக்கிறது. 21 00:01:20,373 --> 00:01:22,792 ஈஸி பிரீஸி. அதுதான் இந்த புத்தகத்தின் பெயர், 22 00:01:22,792 --> 00:01:25,170 ஆனால் அது சரியானதில்லை, ஏனெனில் இதைப் படிப்பது மிக கடினம். 23 00:01:26,338 --> 00:01:28,256 சரி, அந்தளவுக்கு சுவாரஸ்யமான விஷயம் என்னது? 24 00:01:29,549 --> 00:01:32,052 என் முதல் வகுப்பில், திறமையைக் கண்டறியும் நிகழ்ச்சியில் நான் பாடியதா? 25 00:01:32,052 --> 00:01:33,803 எட்னா அத்தை இதை போஸ்ட் செய்தாங்களா? 26 00:01:33,803 --> 00:01:36,097 ஏன், எட்னா அத்தை? ஏன்? 27 00:01:36,097 --> 00:01:39,643 என் சகாக்கள் இதை பார்க்க போகிறார்கள், நான் இப்போது பட்டம் படிக்கிறேன், 28 00:01:39,643 --> 00:01:42,229 பாட்டுபாடுபவள் இல்லை. பாடகி என்று சொல்ல வந்தேன். 29 00:01:43,688 --> 00:01:46,316 என்னால் பேச முடியவில்லை, வருத்தமாக இருக்கிறது. 30 00:01:46,316 --> 00:01:48,526 ஹே, ஹே! நீ இதை மறுபடியும் போடாதே. 31 00:01:49,486 --> 00:01:51,655 நிறுத்து. நிறுத்து! 32 00:01:55,325 --> 00:01:58,161 லான்ஃபோர்டுக்கு தொப்பி வாங்க உதவியதற்கு நன்றி, வெம்ப்ளே. 33 00:01:58,161 --> 00:01:59,246 நன்றி. 34 00:01:59,246 --> 00:02:00,330 பரவாயில்லை, மோகீ. 35 00:02:00,330 --> 00:02:02,374 கோபோவுக்கு தொப்பி வாங்க எப்போதும் உதவுவேன். 36 00:02:02,374 --> 00:02:05,335 அது மிக சுலபம், ஏனெனில் அவை எல்லாம் அழகானவை! 37 00:02:06,419 --> 00:02:09,129 சரி, லான்ஃபோர்டு, எது வேண்டும்? இதுவா அதுவா? 38 00:02:11,299 --> 00:02:12,926 நல்லத் தேர்வு. 39 00:02:15,637 --> 00:02:17,264 ஹே, மோகீ பாரு. 40 00:02:18,139 --> 00:02:19,933 - ஓ, என் பழைய ஆடை. - ம்-ம். 41 00:02:20,767 --> 00:02:22,269 எனக்கு பழைய நினைவு வருகிறது. 42 00:02:22,269 --> 00:02:24,813 ஓ, ஆமாம். இதை நினைத்து ஏங்கினேன். 43 00:02:24,813 --> 00:02:26,648 எதற்காக இதை மாற்ற நினைத்தாய்? 44 00:02:26,648 --> 00:02:28,149 அதை விளக்குவது கடினம். 45 00:02:28,149 --> 00:02:31,444 இதை மாற்றும் நேரம் வந்துவிட்டது என்று எனக்குள் தோன்றியது. 46 00:02:31,444 --> 00:02:34,239 புது ஆடை, கொஞ்சம் முடி... 47 00:02:34,948 --> 00:02:36,366 தெரியவில்லை, சரியான விஷயமாகத் தோன்றியது. 48 00:02:36,366 --> 00:02:40,245 என்னையே வெளிகாட்டிக்கொள்வது, “என்னை” என்பதை அழுத்திச் சொல்கிறேன். 49 00:02:43,456 --> 00:02:44,874 சுயவெளிப்பாடா? 50 00:02:45,959 --> 00:02:49,129 நீ எதைச் செய்கிறாயோ, அது நீ செய்ய வேண்டியதில்லை... 51 00:02:49,129 --> 00:02:52,883 ஏனெனில் நாம் ஃப்ராகெல் அடுக்கை உருவாக்கப் போகிறோம்! 52 00:02:53,758 --> 00:02:56,678 - என்ன? - ரெக்கார்ட் உண்டாக்கலாம், வாருங்கள்! 53 00:02:57,637 --> 00:02:58,680 ஃப்ராகெல் அடுக்கு. 54 00:02:58,680 --> 00:03:01,433 வா, லான்ஃபோர்டு, நீ எனக்கு ஊக்கம் கொடு. 55 00:03:01,433 --> 00:03:03,310 மோகீ! மோகீ! மோகீ! 56 00:03:03,310 --> 00:03:04,394 நான் இதோ வருகிறேன். 57 00:03:06,396 --> 00:03:08,231 எனக்கு ஒரு யோசனை வந்திருக்கு. 58 00:03:09,316 --> 00:03:13,320 ஹாய், ரெட். நான்தான் போகி! 59 00:03:15,071 --> 00:03:18,450 சரி, போகி. அப்படியே அசையாமல் இரு. 60 00:03:18,450 --> 00:03:21,494 அடுக்கு விழுந்துவிட்டால், நாம் ரெக்கார்டை முறியடிக்க முடியாது! 61 00:03:21,995 --> 00:03:24,706 நேரத்தை கணக்கிட தயாரா, கதைசொல்லி? 62 00:03:24,706 --> 00:03:28,585 ஹே! இரு. என் சேண்ட்கிளாஸ் கண்ணாடியைக் கொண்டு வருகிறேன். 63 00:03:30,003 --> 00:03:31,379 சரி. இல்லை. 64 00:03:31,379 --> 00:03:33,423 இல்லை, இந்த மண்ணுக்கு நடுவே எதுவும் தெரியவில்லை. 65 00:03:33,423 --> 00:03:35,091 ஒன்று சொல்லவா? நான் எண்ணப் போகிறேன். 66 00:03:35,091 --> 00:03:38,511 - ஒன்று மெர்கெல்-சிப்பி, இரண்டு மெர்கெல்-சிப்பி... - ஆமாம், ஆமாம். 67 00:03:38,511 --> 00:03:39,888 எல்லோரும் கேளுங்கள். 68 00:03:39,888 --> 00:03:41,097 அடுக்கு அருமையாக இருக்கு! 69 00:03:42,057 --> 00:03:44,351 வெம்ப்ளே, நீயா? 70 00:03:45,352 --> 00:03:47,479 - ஆமாம். - இல்லை, முன்னே பாருங்கள்! 71 00:03:55,278 --> 00:03:57,447 அது வேடிக்கையாக இருந்தது! பை, ரெட். 72 00:03:59,616 --> 00:04:02,285 நாம் ரெக்கார்டை நெருங்கிவிட்டோம். 73 00:04:02,285 --> 00:04:03,745 எவ்வளவு நெருக்கம் என்று தெரியவில்லை. 74 00:04:05,038 --> 00:04:07,582 வெம்ப்ளே, ஏன் அப்படிச் செய்தாய்? 75 00:04:11,461 --> 00:04:16,173 எனக்குத் தெரியவில்லை. நான் தவறு செய்துவிட்டேன். 76 00:04:16,173 --> 00:04:18,218 சரி, மறுபடியும் அடுக்கலாம்! 77 00:04:18,218 --> 00:04:21,888 ஹே, இந்த முறை நீ பங்குகொள்ள விரும்புகிறாயா, வெம்ப்? வெம்ப்? 78 00:04:25,433 --> 00:04:27,143 நான் என்ன நினைத்தேன்? ஓ. 79 00:04:27,852 --> 00:04:30,105 ஆமாம், நீ என்ன நினைத்தாய்? 80 00:04:30,105 --> 00:04:32,983 நான்... வந்து, புதுசாக ஒன்றை முயற்சிக்க விரும்பினேன். 81 00:04:32,983 --> 00:04:35,277 அது என்ன ஆச்சு என்று பார்த்தாயா? 82 00:04:35,277 --> 00:04:37,988 எல்லோருக்கும் உருவாக்கிய ஃப்ராகெல் அடுக்கை நீ பாழாக்கிவிட்டாய். 83 00:04:37,988 --> 00:04:42,242 வெம்ப்ளேவாக இருப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு, அது இது இல்லை. 84 00:04:42,242 --> 00:04:43,451 ஆமாம். 85 00:04:45,036 --> 00:04:47,080 ஐயோ. நான் ஃப்ராகெல் அடுக்கை தவறவிட்டுட்டேனா? 86 00:04:47,080 --> 00:04:49,207 மாட் மாமாவிடமிருந்து சமீபத்திய கலைப்பொருளை வாங்கி வந்தேன். 87 00:04:49,207 --> 00:04:51,793 ஒரு மாட் தபால் அட்டை. 88 00:04:51,793 --> 00:04:56,006 அவரது வார்த்தைகளோ கவிதைகள் போன்றது, அவர் மீசையோ பாடல் போன்றது. 89 00:04:56,882 --> 00:04:58,341 - அதைப் படி. - சரி. 90 00:04:58,341 --> 00:05:01,678 - நாங்கள் மறுபடியும் அடுக்கவிருந்தோம். - அதைப் படி! 91 00:05:01,678 --> 00:05:05,932 சரி. “அன்புள்ள மருமகன் கோபோ...” 92 00:05:05,932 --> 00:05:09,519 சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் ஒரு ஃப்ராகெல் நான். 93 00:05:10,353 --> 00:05:11,771 என் பூட்ஸில் ஒரு ஓட்டை இருக்கிறது. 94 00:05:11,771 --> 00:05:13,273 நான் என்ன செய்வது? 95 00:05:15,734 --> 00:05:19,154 அனுபவமிக்க ஆய்வு பயணியாக, போக வேண்டிய சரியான பாதை எனக்குத் தெரியும். 96 00:05:24,409 --> 00:05:27,162 மன்னிக்கவும், மேடம். பூட்ஸ் எங்கு இருக்கிறது? 97 00:05:29,080 --> 00:05:32,167 ஆனால், வெளி உலகில் இருக்கும் சில இடங்கள் என்னையே குழப்புகின்றன. 98 00:05:33,376 --> 00:05:37,214 வித்தியாசமான, பிங்க் ஃப்ரில் வைத்த விளையாட்டுப் பொருட்களா? 99 00:05:37,214 --> 00:05:41,009 இந்த குழப்பமான இடத்தில், தான் தேடும் பொருளை ஒருவரால் எப்படி கண்டுபிடிக்க முடியும்? 100 00:05:41,009 --> 00:05:44,304 இந்த குழப்பத்தைச் சரிசெய்ய நான் தலையிட வேண்டியிருந்தது. 101 00:05:44,304 --> 00:05:47,057 அதோ. நீ அங்கே போ. சரி. நல்லது. நீ அங்கே போ. 102 00:05:47,057 --> 00:05:50,101 இப்போது எல்லாம் சரியாக வைக்கப்பட்டுள்ளது. 103 00:05:50,769 --> 00:05:54,231 அதைச் செய்தவுடன், எனக்குத் தேவையானதை உடனேயே கண்டுபிடிக்க முடிந்தது. 104 00:05:58,735 --> 00:06:01,863 இதைப் பிடி. எனக்கு ஏற்ற அளவை இவள் போட்டிருக்கிறாள். 105 00:06:03,782 --> 00:06:04,699 இதோ. 106 00:06:05,367 --> 00:06:07,410 சில சமயம், நம்மைப் போன்ற தைரியமான பயணிகள்தான் 107 00:06:07,410 --> 00:06:10,664 அறிவற்ற உயிரினங்களை அறிவோடு வாழவைக்க உதவ முடியும். 108 00:06:11,665 --> 00:06:14,292 “எனவே, என் பழைய பூட்ஸை திருப்பி அனுப்புகிறேன்.” 109 00:06:14,292 --> 00:06:17,087 “எவ்வளவு குழப்பமாக இருந்தாலும் 110 00:06:17,087 --> 00:06:19,756 புதுப் பாதைகளை நீ ஆராய்ச்சி செய்ய அவை உனக்கு உதவட்டும்.” 111 00:06:19,756 --> 00:06:20,840 ஆமாம். 112 00:06:23,093 --> 00:06:25,512 ஓ, என்ன, இது ஒன்றும் மோசமில்லை. நான் வந்து... 113 00:06:27,472 --> 00:06:31,309 வந்து, இவற்றை நான் மிக தொலைவிற்கு எடுத்துச் செல்லட்டுமா, ம்? 114 00:06:31,309 --> 00:06:33,603 தொலைதூர குகை சரியான இடமாக இருக்கலாம். 115 00:06:33,603 --> 00:06:35,230 - ஆமாம். - அது ரொம்ப தூரத்தில் இருக்கிறதா? 116 00:06:35,230 --> 00:06:36,982 எனக்காக ஏங்கும் முன்பே வந்துவிடுவேன். 117 00:06:36,982 --> 00:06:38,191 பை, கோபோ. 118 00:06:38,191 --> 00:06:40,068 - எனக்காக ஏங்கினாயா? சும்மா விளையாடினேன். - போ! 119 00:06:40,068 --> 00:06:41,820 இந்த முறை கண்டிப்பாகப் போகிறேன். 120 00:06:42,654 --> 00:06:44,447 ஹே, நண்பர்களே. 121 00:06:44,447 --> 00:06:49,744 கோபோ திரும்பி வர நிறைய நேரம் ஆகும் என்பதால் அவனுக்கு வரவேற்பு பார்ட்டி கொடுப்போம்! 122 00:06:51,288 --> 00:06:52,622 எனக்குக் கேட்டுவிட்டது. அது பிடிச்சிருக்கு. 123 00:06:52,622 --> 00:06:54,583 சர்ப்ரைஸை உடைத்ததற்கு மன்னிக்கவும், 124 00:06:54,583 --> 00:06:57,669 - ஆனால் நான் கேட்காதது போல நடிக்க... - போதும் அந்த நாற்றம் பிடித்த பூட்ஸை எடுத்து போ! 125 00:06:57,669 --> 00:06:58,879 புரிகிறது. 126 00:07:00,088 --> 00:07:01,298 நாற்றமடிக்கிறது. 127 00:07:03,091 --> 00:07:06,761 இதோ. ஹே! ஹே! ஹே! 128 00:07:07,262 --> 00:07:10,515 குதிரைவால் போட்டுக் கொள்ளாதே. அவிழ்க்கிறாயா? 129 00:07:10,515 --> 00:07:12,434 ஹே! மகிழ்ச்சியான செய்தி! 130 00:07:12,434 --> 00:07:14,227 கோபோ தொலைதூர குகைக்கு போகிறான், 131 00:07:14,227 --> 00:07:16,229 அவனுக்கு ஒரு வரவேற்பு பார்ட்டி கொடுக்கப் போகிறோம். 132 00:07:16,855 --> 00:07:17,814 ம்-ம். நல்லது... 133 00:07:17,814 --> 00:07:20,275 உன்னைப் பாரேன். இன்னும் அந்த குதிரைவால் இருக்கிறது. 134 00:07:20,275 --> 00:07:21,484 தெரியும். 135 00:07:21,484 --> 00:07:24,529 உன் தலைமுடி எண்ணெயைப் பயன்படுத்தினேன், அது மாறவில்லை! 136 00:07:24,529 --> 00:07:25,697 ஐயய்யோ. 137 00:07:25,697 --> 00:07:30,619 வெம்ப்ளே, அது லான்ஃபோர்டின் பானை சரி செய்யும் பிசின். வீரியம் அதிகமாக இருக்கும். 138 00:07:31,161 --> 00:07:32,203 மோகீ! 139 00:07:32,704 --> 00:07:34,456 இதை எப்படி எடுப்பது? 140 00:07:34,456 --> 00:07:37,125 எனக்குத் தெரிந்து, ஸ்வீட் வாட்டர் கிரீக்கின் தண்ணீரால் மட்டும்தான் முடியும். 141 00:07:38,043 --> 00:07:40,045 - ஸ்வீட் வாட்டர் கிரீக்? சரி! சரி. - ம்-ம். 142 00:07:40,045 --> 00:07:42,964 கோபோவின் பார்ட்டிக்கு முன் நான் ஸ்வீட் வாட்டர் கிரீக்கிற்குப் போக வேண்டும்! 143 00:07:44,424 --> 00:07:46,259 நீ சொன்னது சரிதான், லான்ஃபோர்டு. 144 00:07:46,259 --> 00:07:49,054 தலைமுடி எண்ணையும் பானை பிசினும் ஒரே மாதிரி உள்ளன. 145 00:07:49,054 --> 00:07:50,430 எனக்கு ஒரு வரைமுறை வேண்டும். 146 00:07:51,139 --> 00:07:52,474 இப்போதுதான் சாப்பிட்டாய். 147 00:07:59,814 --> 00:08:01,858 இன்று நம் ஜூனியருக்கான விசேஷ நாள்! 148 00:08:02,484 --> 00:08:05,946 500வது வயது வாழ்த்துக்கள், செல்ல கார்க்-அன்சோலா. 149 00:08:07,113 --> 00:08:09,699 மகனே, ஒரு கார்குக்கு 500 வயதாகும் போது, 150 00:08:09,699 --> 00:08:14,871 பாக்சிங் டே என்ற பழங்கால நிகழ்வு அவர்களுக்கு நடக்கும். 151 00:08:16,122 --> 00:08:17,832 பாக்சிங் டே கதையைச் சொல்லுங்கள், அப்பா. 152 00:08:17,832 --> 00:08:21,086 - ஓ, தயவுசெய்து, சொல்லுங்கள். - கண்டிப்பாக. 153 00:08:22,212 --> 00:08:27,175 பல கார்குகளுக்கு முன், நம் கார்க்-முன்னோர், காட்டில் ஒரு பெட்டியைப் பார்த்தார்கள். 154 00:08:27,175 --> 00:08:30,011 “உனக்கு அந்த பெட்டி போதாது” என்று ஒரு கார்க் சொன்னது. 155 00:08:30,011 --> 00:08:32,847 மற்றொன்று, “கண்டிப்பாக முடியும்!” என்றது. 156 00:08:32,847 --> 00:08:34,390 அவனால் பெட்டிக்குள் போக முடிந்தது. 157 00:08:34,390 --> 00:08:37,894 ஆனால், மற்றொரு கார்க்குக்கும் பெட்டிக்குள் போக ஆசை வந்துவிட்டது. 158 00:08:37,894 --> 00:08:41,147 எனவே, இன்னொரு பெட்டியைக் கண்டுபிடித்து, அதனுள் போனான். 159 00:08:41,147 --> 00:08:43,483 எல்லோரும் அதைப் பார்த்து “வாவ்!” என்றார்கள். 160 00:08:44,067 --> 00:08:45,527 அந்த நாளிலிருந்து, 161 00:08:45,527 --> 00:08:49,990 ஒரு கார்க்கின் 500வது பிறந்த நாளில், இந்தப் பெட்டி அல்லது 162 00:08:49,990 --> 00:08:54,244 அந்த பெட்டியைத் தேர்ந்தெடுக்கும் புனிதமான பாரம்பரியம் வந்தது. 163 00:08:54,244 --> 00:08:58,915 - அது உங்களுக்கு எப்படி தெரியும்? - அது தெரியும், மகனே. அதைச் செய். 164 00:08:58,915 --> 00:09:02,335 எவ்வளவு சீக்கிரம் தேர்ந்தெடுக்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம், அம்மா செய்த வெங்காய கப்கேக் சாப்பிடுவேன். 165 00:09:02,335 --> 00:09:04,379 ஏற்கனவே முடிந்துவிட்டது. 166 00:09:04,379 --> 00:09:07,841 சடங்கிற்கு பிறகுதான் கப்கேக். 167 00:09:07,841 --> 00:09:09,968 இந்த உலகத்திற்கு எப்போதைக்கும் 168 00:09:09,968 --> 00:09:13,805 நான் யார் என்பதை காட்டும் அந்த ஒரு பெட்டியை... 169 00:09:14,472 --> 00:09:16,182 நான் தேர்ந்தெடுக்க வேண்டுமா? 170 00:09:16,683 --> 00:09:17,684 ஆமாம். 171 00:09:24,733 --> 00:09:26,484 சரி, கொண்டாடலாம் ஃப்ராகெல்களே. 172 00:09:26,484 --> 00:09:29,529 “வரவேற்கிறோம்” என்பதை “திரும்ப வரவேற்கிறோம், கோபோ!” என்பதில் எழுதலாம். 173 00:09:29,529 --> 00:09:30,614 பூபர்! 174 00:09:30,614 --> 00:09:32,198 ரேடிஷ் பை எப்படி இருக்கு? 175 00:09:32,198 --> 00:09:37,579 சூப்பர். ஆனால், சிலருக்கு ஸ்ட்ராபெர்ரி சுவைதான் நாவில் ஒட்டியிருக்கு. 176 00:09:38,413 --> 00:09:39,831 எனக்குப் பிடித்தது பிடித்ததுதான். 177 00:09:41,666 --> 00:09:43,960 எனவே ஸ்ட்ராபெர்ரி பையும் சமைக்கிறேன். 178 00:09:44,669 --> 00:09:47,839 பழம் வைத்து பையா? முட்டாள்தனம். 179 00:09:47,839 --> 00:09:50,759 சரி, நாம் ஆரவாரத்தை ஒத்திகை பார்ப்போம். 180 00:09:50,759 --> 00:09:55,680 ஒரு பாதியினர், “கோ” என்றும், மறு பாதியினர் “போ” என்றும் கத்துவோம். 181 00:09:55,680 --> 00:09:59,267 சுலபம்! ஒரு அணியைத் தேர்ந்தெடுத்து நில்லுங்கள், ஃப்ராகெல்களே. 182 00:10:00,185 --> 00:10:01,186 பார்க்கலாம். 183 00:10:01,186 --> 00:10:02,687 நான் வந்து... 184 00:10:03,813 --> 00:10:06,900 - நான்தான் போகி. - ஆமாம், சரிதான். 185 00:10:06,900 --> 00:10:10,737 நீ “கோ”வா அல்லது “போ”வா? 186 00:10:10,737 --> 00:10:12,614 நீ ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கணும். 187 00:10:13,198 --> 00:10:15,659 நான் போய் அலங்கார பொருட்கள் கொண்டு வருகிறேன்! 188 00:10:15,659 --> 00:10:20,789 என்ன... அது தேர்வுகளிலேயே இல்லை, ஆனால்... சரி. 189 00:10:20,789 --> 00:10:21,873 பை, ரெட்! 190 00:10:22,457 --> 00:10:24,417 நான் ஸ்வீட் வாட்டர் கிரீக்கிற்கு போகணும். 191 00:10:24,417 --> 00:10:25,877 ஆமாம், சீக்கிரம் போ. 192 00:10:25,877 --> 00:10:28,505 உண்மையான வெம்ப்ளே போல மாற வேண்டிய நேரம். 193 00:10:28,505 --> 00:10:31,007 ஆனால், அது எப்படி இருக்கும்? 194 00:10:32,592 --> 00:10:35,387 பிரச்சினை என் வாசலைத் தட்டுகிறது 195 00:10:35,387 --> 00:10:39,224 நான் அதிகம் யோசிக்கிறேன் அது நிற்க வேண்டுமென விரும்புகிறேன் 196 00:10:39,724 --> 00:10:42,310 நான் யாரென்று எனக்குப் புரியவில்லை 197 00:10:42,310 --> 00:10:46,314 இது குழப்பமாக இருக்கிறது, நான் யாராக இருந்தேன் அல்லது இல்லை என்று புரியவில்லை 198 00:10:46,314 --> 00:10:50,360 இவ்வளவு தூரம் போவேன் என யாருக்கு தெரியும் 199 00:10:50,360 --> 00:10:52,571 என் சொந்த குணத்தை விட்டு 200 00:10:52,571 --> 00:10:53,905 இவன் எப்படிப்பட்டவன் என்பதை விட்டு 201 00:10:53,905 --> 00:10:58,910 சமீபத்தில், எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது, எனக்குத் தெரியவில்லை 202 00:10:59,911 --> 00:11:03,290 - நான் யாரென்று - இவன்... இவன்... இவன் யார் 203 00:11:03,290 --> 00:11:04,958 - நான் யார்? - இவன்... யார் 204 00:11:04,958 --> 00:11:06,585 எனக்குத் தெரியவில்லையே. நான்... 205 00:11:07,669 --> 00:11:10,964 புதிதாக ஒன்றை முயற்சிக்க நினைத்தேன் 206 00:11:10,964 --> 00:11:14,968 நினைத்தது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கிறது, ஐயோ 207 00:11:14,968 --> 00:11:18,096 இந்த உடை எனக்கு அழகாக இருக்கும் என்று நினைத்தேன் 208 00:11:18,096 --> 00:11:21,266 இது என்னை மாற்றிவிட்டது, முட்டாள் போல உணர்கிறேன் 209 00:11:22,434 --> 00:11:27,814 என் சொந்த குணத்தை விட்டு, இவ்வளவு தூரம் விலகுவேன் என யார் நினைத்திருப்பார்கள் 210 00:11:27,814 --> 00:11:29,399 இவன் எப்படிப்பட்டவன் என்பதை விட்டு 211 00:11:29,399 --> 00:11:35,363 சமீபத்தில், எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது, எனக்குத் தெரியவில்லை 212 00:11:35,363 --> 00:11:36,865 - நான் யார் - யார் 213 00:11:36,865 --> 00:11:38,617 யார் இவன் யார் 214 00:11:38,617 --> 00:11:40,035 நான் யார்? 215 00:11:40,577 --> 00:11:42,162 எனக்கு எதுவும் தெரியவில்லை. 216 00:11:45,040 --> 00:11:46,249 எனக்குத் தெரியவில்லை. 217 00:11:49,878 --> 00:11:51,254 ஓ, யார்? 218 00:11:55,967 --> 00:11:57,177 இங்கிருந்து கிளம்பணும். 219 00:11:59,721 --> 00:12:00,764 பிரச்சினைத் தீர்ந்தது. 220 00:12:00,764 --> 00:12:02,766 நான் பழையபடி மாறிவிட்டேன். 221 00:12:02,766 --> 00:12:05,101 நீ யாராக இருக்க விரும்புகிறாயோ அப்படிதான் இருக்கணும். 222 00:12:05,894 --> 00:12:07,270 உன் தோற்றம் எனக்குப் பிடிச்சிருக்கு. 223 00:12:07,270 --> 00:12:10,023 போகி. நீ எங்கிருந்து வந்தாய்? 224 00:12:10,023 --> 00:12:11,441 ஃப்ராகெல் ராக். 225 00:12:11,441 --> 00:12:13,944 சரிதான், ஆனால், நீ இங்கே என்ன செய்கிறாய்? 226 00:12:14,569 --> 00:12:17,822 நான் “கோ” அல்லது “போ” அணியைத் தேர்வு செய்ய வேண்டும் என்று ரெட் சொன்னாள், 227 00:12:17,822 --> 00:12:20,867 ஆனால் நான் இரண்டும் கிடையாது. நடுவில் ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். 228 00:12:21,534 --> 00:12:23,912 அதோடு, அலங்கார பொருட்களை எடுக்க வந்தேன். 229 00:12:24,621 --> 00:12:26,414 நீ வெம்ப்ள் ஆகி வந்திருக்கிறாய். 230 00:12:26,414 --> 00:12:28,500 ஆமாம், ஒரு விதத்தில் நானும் வெம்ப்ளர் தான். 231 00:12:28,500 --> 00:12:30,043 அது என் பெயரிலேயே இருக்கு. 232 00:12:30,043 --> 00:12:32,837 ஆனால் நான் வெம்ப்ளர் இல்லை. நான் போகி! 233 00:12:33,421 --> 00:12:37,551 ஹே, அலங்கார பொருட்களை கிரேட் கிளிட்டரினிக்கு கொண்டுச் செல்ல எனக்கு உதவுகிறாயா? 234 00:12:37,551 --> 00:12:39,302 த கிரேட் என்ன-டலினி? என்ன? 235 00:12:39,302 --> 00:12:42,722 கிளிட்டரினி. அற்புதமானவன், மிகச் சிறந்த க்ளிட்டர் வைத்திருக்கிறான். 236 00:12:42,722 --> 00:12:45,850 - நான் உனக்கு காட்டுகிறேன். - சரி. சரி. 237 00:12:47,102 --> 00:12:48,562 டா-டா! 238 00:12:49,563 --> 00:12:50,855 எங்கே கிளிட்டர்? 239 00:12:51,398 --> 00:12:53,525 சாதாரண பாறைதான் எனக்குத் தெரிகிறது. 240 00:12:53,525 --> 00:12:56,778 இன்னும் கொஞ்சம் அருகே வந்து பாரு, சன்ஷைன். 241 00:12:59,739 --> 00:13:00,782 இன்னும் அருகில். 242 00:13:02,200 --> 00:13:03,952 இன்னும் அருகில். 243 00:13:05,787 --> 00:13:07,872 மன்னிக்கவும், மன்னிக்கவும். என் தவறுதான். 244 00:13:07,872 --> 00:13:09,708 இது முழுவதும் சுற்றும் என்று சொல்ல மறந்துவிட்டேன். 245 00:13:09,708 --> 00:13:14,796 ஹலோ! நான்தான் கிரேட் கிளிட்டரினி. 246 00:13:15,422 --> 00:13:16,423 என்னை ஜிஜி என்று கூப்பிடு. 247 00:13:17,340 --> 00:13:19,092 வரவேற்கிறேன்! பசிக்கிறதா? 248 00:13:19,092 --> 00:13:21,553 வழியில் ஏதாவது சாப்பிட்டீர்களா, அல்லது சாப்பிட ஏதும் வேண்டுமா? 249 00:13:21,553 --> 00:13:24,431 எனக்கு வேண்டாம், ஜிஜி. ஆனால்... 250 00:13:26,349 --> 00:13:29,477 ஆனால், கிரேட் கிளிட்டரினி என்ற பெயர் உடைய ஒருவருக்கு, 251 00:13:30,186 --> 00:13:31,980 கோபம் கூடாது, நீ ரொம்ப அழகாக இருக்கிறாய், 252 00:13:31,980 --> 00:13:35,108 ஆனால் பளபளப்பாக இல்லையே? 253 00:13:35,108 --> 00:13:39,905 இதைக் கேளு. நீ நினைப்பது போலவே சில மக்கள் இருப்பார்கள். 254 00:13:40,405 --> 00:13:42,032 சிலர் இருக்க மாட்டார்கள். 255 00:13:42,741 --> 00:13:44,492 சிலருக்கு அதில் விருப்பம் இருக்காது. 256 00:13:45,076 --> 00:13:46,244 ஆனால் என்ன தெரியுமா, செல்லம்? 257 00:13:46,244 --> 00:13:51,458 நீ உன்னை யாராக நினைக்கிறாயோ அதுதான் நீ, மற்றவர்கள் நம்மைப் பார்க்கும் விதம் போல அல்ல. 258 00:13:52,417 --> 00:13:57,756 நான்தான் கிரேட் கிளிட்டரினி! 259 00:13:59,049 --> 00:14:03,678 கிளிட்டர் உலகிற்கு வரவேற்கிறேன்! 260 00:14:05,388 --> 00:14:09,017 ஆஹா. என்னால் நம்ப முடியவில்லை. 261 00:14:10,227 --> 00:14:11,811 நான் எப்படி... 262 00:14:13,605 --> 00:14:14,814 வாவ்வீ! 263 00:14:14,814 --> 00:14:16,775 ஆமாம், இது சிறப்பானதுதான். 264 00:14:16,775 --> 00:14:18,151 மயங்க வைக்கிறது. 265 00:14:18,151 --> 00:14:19,444 தயவுசெய்து, ஷூக்களை கழற்றி விடு. 266 00:14:19,444 --> 00:14:21,238 - தூசி உள்ளே வருகிறது. - சரி. 267 00:14:22,656 --> 00:14:24,199 நான் ஷூ போடவே இல்லையே. 268 00:14:25,075 --> 00:14:26,284 இதோ. சரி. 269 00:14:26,284 --> 00:14:28,620 இந்த இரண்டு பெட்டிகளில் எது சரியானதாக இருக்கும்? 270 00:14:28,620 --> 00:14:31,206 உன்னிடமிருந்து தொடங்குகிறேன். சரி. 271 00:14:32,874 --> 00:14:33,959 ஹே. 272 00:14:35,544 --> 00:14:37,963 இது பொருத்தமானதாகத் தோன்றவில்லை. 273 00:14:38,922 --> 00:14:43,385 நான் பார்க்கவில்லை, ஆனால், அடுத்தது, சற்று சிறந்த பெட்டியை முயற்சி செய். ஆமாம். 274 00:14:47,681 --> 00:14:50,308 நான்... இதில் ஏதோ சரியாகத் தோன்றவில்லை. 275 00:14:51,768 --> 00:14:53,645 இரண்டு தேர்வுகள் மட்டும் உள்ளதால், 276 00:14:53,645 --> 00:14:56,940 நான் இதைத் தேர்ந்தெடுக்கிறேன். 277 00:14:56,940 --> 00:15:01,069 அவசரம் வேண்டாம். நிதானமாகத் தேர்ந்தெடு. 278 00:15:02,070 --> 00:15:04,114 எனக்கு அதிக நேரம் தேவையில்லை. 279 00:15:05,282 --> 00:15:09,536 இரண்டு பெட்டிகளுமே சரி இல்லை என்று தோன்றுகிறது. 280 00:15:14,958 --> 00:15:17,377 கடைசி முறை, சரியா? 281 00:15:18,211 --> 00:15:19,671 - போ! - கோ! 282 00:15:22,215 --> 00:15:23,508 சாதித்துவிட்டோம்! 283 00:15:23,508 --> 00:15:24,759 இல்லை! 284 00:15:24,759 --> 00:15:27,387 கோபோ இங்கே வந்ததும், நான் விசில் அடிப்பேன். 285 00:15:27,387 --> 00:15:29,848 இந்தப் பக்கம் “கோ” என்றும், அந்தப் பக்கம் “போ” என்றும் கத்தணும். 286 00:15:29,848 --> 00:15:33,018 டூஸர்கள் தங்கள் கன்ஃபெட்டியை வெடிக்க வேண்டும், 287 00:15:33,018 --> 00:15:35,770 இப்படித்தான் நடக்கப் போகிறது! 288 00:15:35,770 --> 00:15:37,564 - போ! - இல்லை, அப்படிச் சொல்லவில்லை. 289 00:15:41,651 --> 00:15:44,571 வேலை முடிந்தது. 290 00:15:47,282 --> 00:15:50,076 ஜிஜி, முன்னர் கவனிக்காததற்கு வருந்துகிறேன். 291 00:15:50,076 --> 00:15:53,705 - நீ பிரகாசிக்கிறாய்! - ஆமாம், சரிதான். 292 00:15:56,708 --> 00:15:57,542 ஜாலி! 293 00:15:57,542 --> 00:15:58,710 இதுதான் விஷயம். 294 00:15:58,710 --> 00:16:03,590 நீங்கள் யார் என்னை எப்படிப் பார்த்தாலும், நான் பிரகாசமாகத்தான் இருப்பேன். 295 00:16:04,299 --> 00:16:08,470 போகியைப் பார்த்து தங்களை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்று கவனி. 296 00:16:09,221 --> 00:16:11,223 இது எனக்குப் பிடிச்சிருக்கு! 297 00:16:11,223 --> 00:16:12,724 அருமை. 298 00:16:15,101 --> 00:16:16,770 இது எனக்குப் பிடிச்சிருக்கு! 299 00:16:20,273 --> 00:16:21,566 இது எனக்குப் பிடிச்சிருக்கு. 300 00:16:26,321 --> 00:16:29,324 - ரொம்ப பிடிச்சிருக்கு. - கிளிட்டர் கிளோபில், 301 00:16:29,324 --> 00:16:31,785 உன் விருப்பப்படி உன்னை வெளிப்படுத்தலாம். 302 00:16:33,912 --> 00:16:36,289 எல்லாமே அழகுதான். 303 00:16:37,707 --> 00:16:41,086 நிச்சயமாக உனக்கு சேர விருப்பமில்லையா? 304 00:16:42,170 --> 00:16:45,173 நிறைய கிளிட்டர் இருக்கிறது. 305 00:16:46,299 --> 00:16:49,469 இல்லை. நான் வேறு விதமாக இருக்க விரும்பினேன், 306 00:16:49,469 --> 00:16:51,638 ஆனால் முட்டாள்தனமாக நடந்துக் கொண்டேன். 307 00:16:52,222 --> 00:16:55,225 இப்போது நீ அழகாக இருக்கிறாய். மகிழ்ச்சியாகவும். 308 00:16:58,520 --> 00:17:00,772 நான் அப்படிச் செய்தால், நானாக இருப்பேனா? 309 00:17:00,772 --> 00:17:02,983 அதை உன்னால் மட்டும்தான் உறுதியாகச் சொல்ல முடியும். 310 00:17:06,319 --> 00:17:07,362 சரி. 311 00:17:11,449 --> 00:17:12,909 ஹலோ, வெம்ப்ளே! 312 00:17:12,909 --> 00:17:13,910 வாவ். 313 00:17:16,204 --> 00:17:17,289 ரொம்ப பிடிச்சிருக்கு! 314 00:17:20,458 --> 00:17:21,458 ஆமாம். 315 00:17:22,252 --> 00:17:25,589 - ஹே. - பார்த்தாயா? முடிவு உன் கையில்! 316 00:17:26,923 --> 00:17:28,967 அற்புதமாக இருப்பதாக உணர்கிறேன்! 317 00:17:28,967 --> 00:17:32,137 - அதேதான்! - என்னைப் போல உணர்கிறேன்! 318 00:17:33,305 --> 00:17:34,639 அற்புதம். 319 00:17:34,639 --> 00:17:35,891 வெம்ப்ளே. 320 00:17:37,183 --> 00:17:39,561 வெம்ப்ளே, ஒரு முடிவு எடு. 321 00:17:40,061 --> 00:17:41,062 என்ன? 322 00:17:42,063 --> 00:17:44,065 பழைய வெம்ப்ளேவாக இரு. 323 00:17:46,067 --> 00:17:47,986 கோபோ என்ன சொல்வான்? 324 00:17:49,321 --> 00:17:51,656 இது என் நண்பர்களுக்கு பிடிக்காமல் போய் 325 00:17:51,656 --> 00:17:53,533 நட்பாக இருக்க மறுத்துவிட்டால் என்ன செய்வது? 326 00:17:54,284 --> 00:17:55,785 நான் தனியாகிவிடுவேன்! 327 00:17:56,286 --> 00:17:57,412 என்னால் முடியாது! 328 00:17:57,954 --> 00:17:58,955 ஓ-ஹோ. 329 00:17:59,998 --> 00:18:02,208 வெம்ப்ளே, அமைதியாக இருக்க வேண்டும்! 330 00:18:02,208 --> 00:18:04,920 நீ ஒரு கிளிட்டர் சூறாவளியை உருவாக்குகிறாய்! 331 00:18:04,920 --> 00:18:08,423 இயற்கை பேரழிவுகளிலேயே மிக அற்புதமான ஒன்று! 332 00:18:08,423 --> 00:18:10,884 என்னால் இதைச் செய்ய முடியாது! 333 00:18:10,884 --> 00:18:13,220 எட்னா அத்தை, நான் பாடும் வீடியோவை, 334 00:18:13,220 --> 00:18:15,222 தயவுசெய்து நீக்க முடியுமா? ஆனால்... 335 00:18:15,222 --> 00:18:17,474 இல்லை, பாடல் கோரிக்கையை ஏற்க மாட்டேன். 336 00:18:17,474 --> 00:18:20,602 நான் ஸ்புராக்கெட்டிடம் பேசினேன். இல்லை, உங்களிடம் இருந்தும் ஏற்க மாட்டேன். 337 00:18:20,602 --> 00:18:22,062 பிறகு பேசலாம்! 338 00:18:22,062 --> 00:18:25,148 உங்களை நேசிக்கிறேன், உங்கள் இரக்கத்தால் என்னை ஊக்குவிக்கிறீர்கள்! 339 00:18:25,899 --> 00:18:27,234 நண்பா, கேளு. 340 00:18:27,234 --> 00:18:30,237 கேளு. என்னை பாடவைக்க முயற்சிக்கிறாய், 341 00:18:30,237 --> 00:18:32,072 ஆனால் நான் செய்ய போவதில்லை என்று ஏற்கனவே சொன்னேனே. 342 00:18:32,072 --> 00:18:35,825 சரி, சில சமயம் குளிக்கும் போது பாடுவேன், ஆனால் யார்தான் செய்ய மாட்டார்கள்? 343 00:18:35,825 --> 00:18:38,203 காரில் போகும் போதும் பாடுவேன். 344 00:18:38,203 --> 00:18:41,081 இல்லை. மேடை லைட் போட்டு உன்னால் என்னை சிக்க வைக்க முடியாது. 345 00:18:41,081 --> 00:18:43,667 நான் பாட மாட்டேன். இது முட்டாள்தனம். 346 00:18:43,667 --> 00:18:44,751 சரி. 347 00:18:48,505 --> 00:18:50,340 இதை எப்படி நிறுத்துவது? 348 00:18:50,340 --> 00:18:52,300 சத்தியமாக, உனக்கு ஒன்றும் ஆகாது. 349 00:18:52,300 --> 00:18:56,346 ஆனால் இதை நிறுத்துவதற்கு, உன்னையே மறுப்பதை நிறுத்தி விட்டு... 350 00:18:56,346 --> 00:18:59,599 - என்ன? - ...நீ நீயாக இருக்க வேண்டும். 351 00:19:00,267 --> 00:19:01,935 அது அவ்வளவு சுலபம் இல்லை. 352 00:19:01,935 --> 00:19:06,398 எல்லோரும் என்னை ஒரு விதத்தில் பார்க்கிறார்கள், ஆனால் சில சமயம் நான் வேறு ஒருவனாக உணர்கிறேன். 353 00:19:07,023 --> 00:19:10,402 ஒரு வகையை தேர்ந்தெடுப்பது, நிரந்தரமானதாகத் தோன்றுகிறது. 354 00:19:11,403 --> 00:19:13,113 நான் தனிமையாக உணர்கிறேன். 355 00:19:21,663 --> 00:19:23,331 நான்தான் போகி! 356 00:19:24,040 --> 00:19:27,085 தெரியும், போகி. எல்லோருக்கும் அது தெரியும். 357 00:19:27,085 --> 00:19:29,129 எப்போதும் இதையே சொல்கிறாய். 358 00:19:29,129 --> 00:19:30,422 அப்புறம் நீதான் வெம்ப்ளே. 359 00:19:31,339 --> 00:19:35,844 இன்றோ அல்லது நாளையோ நீ எப்படி இருந்தாலும், எப்போதும் வெம்ப்ளே தான். 360 00:19:35,844 --> 00:19:36,928 வந்து... 361 00:19:36,928 --> 00:19:40,473 என் பெயரை கண்டுபிடிக்க ரொம்ப நேரமானதால் அதைச் சொல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். 362 00:19:41,474 --> 00:19:45,395 எல்லாவற்றிற்கும் மேலாக, நான் மீண்டும் மீண்டும் மாறினாலும்... 363 00:19:45,395 --> 00:19:47,147 - உஹ்-உஹ். - ...நான் நானாகத்தான் இருப்பேன். 364 00:19:48,273 --> 00:19:50,650 ஏனென்றால் நான்தான் போகி! 365 00:19:50,650 --> 00:19:52,652 ஆமாம்! நீ போகி தான். 366 00:19:53,153 --> 00:19:55,989 - மேலும், நான்... வெம்ப்ளே. - அது சரி. 367 00:19:55,989 --> 00:20:00,118 நான் எப்படித் தோன்றினாலும் என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும், 368 00:20:01,036 --> 00:20:02,579 நான் எப்போதும் வெம்ப்ளே தான். 369 00:20:06,124 --> 00:20:07,125 ஹே. 370 00:20:07,709 --> 00:20:08,793 என்ன... 371 00:20:10,879 --> 00:20:13,882 நீ கிளிட்டர் உடன் இருக்கிறாய். 372 00:20:14,758 --> 00:20:18,762 மேலே செல்ல, உன் இதயத்திலிருந்து ஒரு நெடுஞ்சாலை இருக்கிறது 373 00:20:19,346 --> 00:20:21,014 நீ யார் என்பதற்கும், 374 00:20:21,014 --> 00:20:25,060 யாராக இருக்க விரும்புகிறாய் என்பதற்குமான பகுதி அது, இதயத்தால் பறக்க முடியுமே 375 00:20:25,060 --> 00:20:28,480 எதற்காக வீட்டில் தனித்திருக்கும் ஒரு கல்லாக இருக்க வேண்டும் 376 00:20:28,480 --> 00:20:32,734 உன் கனவுகளெல்லாம் வானத்தோடு கட்டப்பட்டிருக்கும் போது 377 00:20:32,734 --> 00:20:38,531 உன் இதயம் விரிந்து, உயர பறக்கட்டுமே 378 00:20:40,784 --> 00:20:45,455 உன் வழியில் பறக்க மில்லியன் சிறகுகள் இருக்கின்றன 379 00:20:45,455 --> 00:20:49,876 நீ இனிமையான சிறகுகளோடு விளையாடி, வானத்தைக் கடந்து போகலாம் 380 00:20:49,876 --> 00:20:52,712 நீ சுவாசிக்கும் காற்றில் உன் இதயத் துடிப்பை உணரலாம் 381 00:20:52,712 --> 00:20:54,714 பாதை எங்கே போகிறது என்று உனக்கு உணர்த்தும் 382 00:20:54,714 --> 00:20:59,177 பூமி என்பது வானத்தின் கீழ் இருக்கும் கனவு போன்றது 383 00:20:59,177 --> 00:21:03,723 உன் இதயம் விரிந்து, உயர பறக்கட்டுமே 384 00:21:03,723 --> 00:21:04,641 ஆமாம்! 385 00:21:04,641 --> 00:21:09,229 அது பறக்கட்டுமே, பறக்கட்டுமே வானளவிற்கு உயரட்டுமே 386 00:21:09,229 --> 00:21:13,817 அது உயரட்டுமே நீ முன்பைவிட மெருகேறுவாய் 387 00:21:13,817 --> 00:21:18,405 அது உயர பறக்கட்டுமே, வானளவிற்கு உயரட்டுமே 388 00:21:18,405 --> 00:21:22,951 அது உயரட்டுமே நீ முன்பைவிட மெருகேறுவாய் 389 00:21:22,951 --> 00:21:27,872 உன் இதயம் விரிந்து, உயர பறக்கட்டுமே 390 00:21:27,872 --> 00:21:33,336 ஓ, அது பறக்கட்டுமே, பறக்கட்டுமே வானளவிற்கு உயரட்டுமே 391 00:21:33,336 --> 00:21:37,883 அது உயரட்டுமே நீ முன்பைவிட மெருகேறுவாய் 392 00:21:37,883 --> 00:21:42,387 அது உயர பறக்கட்டுமே, வானளவிற்கு உயரட்டுமே 393 00:21:42,387 --> 00:21:47,017 அது உயரட்டுமே நீ முன்பைவிட மெருகேறுவாய் 394 00:21:47,017 --> 00:21:51,897 உன் இதயம் விரிந்து, உயர பறக்கட்டுமே 395 00:21:51,897 --> 00:21:52,814 ஆமாம்! 396 00:21:52,814 --> 00:21:55,025 - பறக்கட்டுமே, ஓ - பறக்கட்டுமே, பறக்கட்டுமே 397 00:21:55,025 --> 00:21:57,527 - வானளவிற்கு உயரட்டுமே - வானளவிற்கு உயரட்டும் 398 00:21:57,527 --> 00:22:00,822 அது உயரட்டுமே நீ முன்பைவிட மெருகேறுவாய் 399 00:22:00,822 --> 00:22:01,990 ஓ 400 00:22:01,990 --> 00:22:04,034 அது உயர பறக்கட்டுமே 401 00:22:04,034 --> 00:22:06,578 - உயர பறக்கட்டுமே, ஓ - வானளவிற்கு உயரட்டுமே 402 00:22:06,578 --> 00:22:11,082 அது உயரட்டுமே நீ முன்பைவிட மெருகேறுவாய் 403 00:22:11,082 --> 00:22:14,461 என் இதயம் விரிந்து பறக்கட்டுமே 404 00:22:14,461 --> 00:22:17,964 - உன் இதயம் விரிந்து பறக்கட்டுமே - உயர பறக்கட்டும் 405 00:22:17,964 --> 00:22:21,593 உன் இதயம் விரிந்து பறக்கட்டுமே 406 00:22:21,593 --> 00:22:26,848 - உயர - உயர 407 00:22:29,726 --> 00:22:32,646 ஹே, போகி. உன் தோற்றத்தை எது முழுமையாக்கும் தெரியுமா? 408 00:22:32,646 --> 00:22:34,231 - என்ன? - இது போன்றதுதான். 409 00:22:35,899 --> 00:22:37,400 நன்றி, போகி. 410 00:22:37,984 --> 00:22:39,986 கோபோவிடம் சொல்ல ஆவலாக உள்ளேன்... 411 00:22:39,986 --> 00:22:42,781 ஐயோ. கோபா! போகி, நாம் திரும்பிப் போக வேண்டும். 412 00:22:43,406 --> 00:22:44,491 ஆனால் அலங்காரங்கள். 413 00:22:45,075 --> 00:22:46,201 அது சரி. 414 00:22:46,201 --> 00:22:48,703 கிளிட்டரினி, தயவுசெய்து உன் கிளிட்டரை 415 00:22:48,703 --> 00:22:50,747 எங்களுக்குக் கடனாக கொடுக்கிறாயா? 416 00:22:50,747 --> 00:22:53,083 கூரையில் இருந்து கிளிட்டர் விழுகிறது. 417 00:22:53,083 --> 00:22:55,085 - ஓ, ஆமாம். - ஆமாம்! 418 00:22:55,085 --> 00:22:56,795 தேவையானதை எடுத்துக்கொள். 419 00:22:56,795 --> 00:22:59,130 - எல்லாவற்றுக்கும் ரொம்ப நன்றி, ஜிஜி. - பரவாயில்லை. 420 00:22:59,130 --> 00:23:00,715 - கிளம்பணும். - பை, ஜிஜி. 421 00:23:00,715 --> 00:23:02,050 பை. 422 00:23:02,717 --> 00:23:04,511 இந்த இளம் தலைமுறையினர். 423 00:23:04,511 --> 00:23:09,099 இதை பார்க்கும் போது பல காலமாக கிளிட்டரிங் செய்வதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். 424 00:23:11,184 --> 00:23:13,019 தொடர்ந்து கிளிட்டரிங் செய்யுங்கள், குழந்தைகளே! 425 00:23:16,606 --> 00:23:21,403 ஒன்றும் சரியில்லை. சரியான ஆரவாரம் இல்லை, கன்ஃபெட்டியும் தீர்ந்து விட்டது. 426 00:23:21,403 --> 00:23:23,738 வேறு என்ன தவறாக முடியலாம்? 427 00:23:25,574 --> 00:23:26,825 என்னைப் பார்க்காதே. 428 00:23:26,825 --> 00:23:29,369 ஸ்ட்ராபெர்ரிக்களை பேக் செய்வது மிகவும் சுலபம். 429 00:23:29,369 --> 00:23:33,373 யாருக்கு தெரியும்? நாம் கஷ்டப்பட்டு செய்யும் விஷயங்கள்தான்... 430 00:23:33,373 --> 00:23:35,917 ...சுவையான முடிவுகளை கொடுக்கும். 431 00:23:35,917 --> 00:23:37,294 அதுவும் சரிதான். 432 00:23:38,670 --> 00:23:41,464 ஹே, நண்பர்களே. நான்தான் வெம்ப்ளே! 433 00:23:42,257 --> 00:23:43,758 வாவ், வெம்ப்ளே! 434 00:23:43,758 --> 00:23:46,678 நீ அழகாக இருக்கிறாய். 435 00:23:47,178 --> 00:23:48,972 அப்புறம், நான்தான் போகி! 436 00:23:48,972 --> 00:23:50,307 ஹாய், போகி. 437 00:23:50,974 --> 00:23:54,394 இந்த ஆரவாரத்தை சரிசெய்ய நீங்கள் இருவரும் உதவலாம். 438 00:23:55,186 --> 00:23:56,688 ஆமாம். அது பற்றி... 439 00:23:57,188 --> 00:23:59,190 போகி “கோ” அல்லது ”போ” அணியினர் கிடையாது. 440 00:23:59,816 --> 00:24:02,402 அவை இரண்டுமல்ல, அல்லது இரண்டும்தான். 441 00:24:02,402 --> 00:24:05,405 அல்லது இடையில் ஏதோ ஒன்று. 442 00:24:05,947 --> 00:24:09,367 வானத்தில் இருக்கும் கிளிட்டரைவிட, நிறைய வழிகளில் ஆரவாரம் செய்யலாம். 443 00:24:11,995 --> 00:24:13,955 ஒரு நிமிடம் இரு, அதேதான். 444 00:24:14,456 --> 00:24:17,083 இன்று உனக்கு “யே” என்று தோன்றுகிறதா, போகி? 445 00:24:17,083 --> 00:24:19,711 ஜாலி! அதாவது, ஆமாம்! 446 00:24:20,212 --> 00:24:22,339 நாம் அதைச் செய்யலாம்! 447 00:24:23,590 --> 00:24:25,508 நடந்து வரும் சத்தம். 448 00:24:25,508 --> 00:24:28,595 யாராவது பார்ட்டி பற்றி யோசித்தால், தெரிந்துகொள்ளுங்கள், போகோ திரும்பி வருகிறான். 449 00:24:28,595 --> 00:24:30,972 - எல்லோரும் இடத்திற்கு போங்கள். - சரி. இங்கே வா. 450 00:24:33,850 --> 00:24:34,935 ஹே. 451 00:24:35,435 --> 00:24:36,519 என்ன... 452 00:24:36,519 --> 00:24:37,646 போ! 453 00:24:37,646 --> 00:24:39,648 - போ! - யே! 454 00:24:41,191 --> 00:24:42,359 வாவ்! 455 00:24:42,359 --> 00:24:44,653 - வாவ். - வரவேற்கிறோம்! 456 00:24:44,653 --> 00:24:47,239 வீடுதிரும்பும் உன் பார்ட்டிக்கு வரவேற்கிறோம். 457 00:24:47,239 --> 00:24:48,531 நன்றி. 458 00:24:49,407 --> 00:24:50,325 வெம்ப்ளே. 459 00:24:51,076 --> 00:24:53,411 ஆஹா, அழகான உடை. 460 00:24:53,411 --> 00:24:55,622 அதைவிட சிறப்பான விஷயம், உன்னை இதைவிட மகிழ்ச்சியாக நான் பார்த்ததில்லை. 461 00:24:55,622 --> 00:24:57,832 ஹே, இனி நீ இப்படித்தான் இருக்கப் போகிறாயா? 462 00:24:58,500 --> 00:25:01,294 தெரியவில்லை. சில சமயம் இருக்கலாம். 463 00:25:01,294 --> 00:25:05,090 உன்னைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஒவ்வொரு புது விஷயமும் உன்மீதான என் அன்பை அதிகரிக்கிறது. 464 00:25:05,632 --> 00:25:06,675 கோபோ. 465 00:25:07,425 --> 00:25:11,054 ஹே, ஏதாவது தவறாக நடக்கும் முன்னர், யாருக்கு பை வேண்டும்? 466 00:25:11,054 --> 00:25:12,931 முள்ளங்கி, ஸ்ட்ராபெர்ரி இருக்கு! 467 00:25:12,931 --> 00:25:14,558 எனக்கு வேண்டும். 468 00:25:14,558 --> 00:25:15,892 இது அற்புதமாக இருக்கிறது. 469 00:25:15,892 --> 00:25:18,562 பாரு, மகனே. நீ எந்தப் பெட்டியை தேர்ந்தெடுக்கப் போகிறாய்? 470 00:25:18,562 --> 00:25:19,854 என்னால் முடியவில்லை. 471 00:25:19,854 --> 00:25:21,648 எதுவும் பொருத்தமாக இல்லை. 472 00:25:21,648 --> 00:25:24,067 இரண்டுமே பொருத்தமாக இல்லை. 473 00:25:25,610 --> 00:25:29,906 இந்தப் பெட்டிகள் மற்றும் நம் பாரம்பரியம் போச்சே! 474 00:25:29,906 --> 00:25:32,367 கப்கேக்குகளும். 475 00:25:32,367 --> 00:25:35,412 எனக்கு இரண்டுமே பொருத்தமானதாகத் தோன்றவில்லை. 476 00:25:37,330 --> 00:25:38,331 இரண்டுமே. 477 00:25:42,043 --> 00:25:43,420 இது ரொம்ப ஜாலியாக இருக்கு! 478 00:25:43,920 --> 00:25:45,964 வாவ்! நீ செய்வதைப் பாரேன். 479 00:25:45,964 --> 00:25:47,757 உனக்கு இரண்டு பெட்டிகளும் பொருத்தமாக இல்லை, 480 00:25:47,757 --> 00:25:51,887 ஆனால் நீ மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டிருக்கிறாய். 481 00:25:52,429 --> 00:25:54,639 அவன் செய்வது எனக்குப் புரியவில்லை. 482 00:25:55,557 --> 00:26:00,937 அவனைப் புரிந்துகொள்ள வேண்டாம், ஆதரவு கொடுத்தால் போதும். 483 00:26:00,937 --> 00:26:06,526 - சரி, புரிகிறது. அதாவது... - அட, என்ன இதெல்லாம்! 484 00:26:06,526 --> 00:26:10,947 - சரி! போய் கப்கேக்கை எடுங்கள். - சரி! எனக்கும் சம்மதம். 485 00:26:10,947 --> 00:26:13,575 - ஓ, என் செல்லம். - அம்மா. 486 00:26:15,619 --> 00:26:17,787 ஹே, எட்னா அத்தை. நீங்கள் அந்த வீடியோவை நீக்க வேண்டாம். 487 00:26:18,538 --> 00:26:19,706 ஹே, மார்ஷல். 488 00:26:19,706 --> 00:26:20,999 பள்ளியிலிருந்து. 489 00:26:22,250 --> 00:26:23,627 என் வீடியோவைப் பார்த்தீர்களா? 490 00:26:24,127 --> 00:26:26,129 உங்களுக்குப் பிடிச்சிருக்கா? சரி. 491 00:26:26,129 --> 00:26:29,257 கேரியோக்கியில் உங்களோடும், வேறு சில பிஎச்டி மாணவர்களோடும் சேர விரும்புகிறேன். 492 00:26:30,508 --> 00:26:34,512 நாம் இதைச் செய்யலாம்! 493 00:26:34,512 --> 00:26:39,226 உன் இதயம் விரிந்து, உயர பறக்கட்டுமே 494 00:26:39,226 --> 00:26:40,435 ஆமாம்! 495 00:26:40,435 --> 00:26:44,522 அது பறக்கட்டுமே, பறக்கட்டுமே, வானளவிற்கு உயரட்டுமே 496 00:26:45,315 --> 00:26:47,567 இது என் செல்ல கார்கி-வார்கி. 497 00:26:47,567 --> 00:26:51,154 நீ அந்தப் பெட்டிக்கு வெளியே நடனமாடுகிறாய். 498 00:26:52,030 --> 00:26:54,115 அது வானளவிற்கு உயரட்டுமே 499 00:26:54,115 --> 00:26:55,533 அது உயரட்டுமே நீ முன்பை விட... 500 00:26:55,533 --> 00:26:58,662 - குத்துச்சண்டை தின வாழ்த்துக்கள், மகனே. - நன்றி, அப்பா! 501 00:26:58,662 --> 00:27:02,040 என் இதயம் விரிந்து பறக்கட்டுமே 502 00:27:02,040 --> 00:27:04,626 - உன் இதயம் விரிந்து பறக்கட்டுமே - உயர 503 00:27:07,003 --> 00:27:08,505 இது அற்புதமாக இருக்கு! 504 00:27:08,505 --> 00:27:14,010 விரிந்து, உயர பறக்கட்டுமே 505 00:28:38,053 --> 00:28:40,055 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்