1 00:00:27,320 --> 00:00:29,239 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:29,322 --> 00:00:31,408 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:31,491 --> 00:00:33,493 இசை முழங்கட்டும் 4 00:00:33,577 --> 00:00:35,412 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:35,495 --> 00:00:37,706 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:37,789 --> 00:00:39,749 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:39,833 --> 00:00:41,376 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:41,459 --> 00:00:42,419 -நாங்கள்தான் கோபோ. -மோகீ. 9 00:00:42,502 --> 00:00:43,336 -வெம்ப்ளே. -பூபர். 10 00:00:43,420 --> 00:00:44,421 ரெட். 11 00:00:47,757 --> 00:00:49,217 ஜூனியர்! 12 00:00:49,301 --> 00:00:50,635 ஹலோ! 13 00:00:52,262 --> 00:00:53,346 என் முள்ளங்கி. 14 00:00:54,472 --> 00:00:56,433 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:56,516 --> 00:00:58,560 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:58,643 --> 00:01:00,645 இசை முழங்கட்டும் 17 00:01:00,729 --> 00:01:03,189 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:04,733 --> 00:01:06,151 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:12,240 --> 00:01:15,327 நம் நெருங்கிய நண்பர்களுடன், குகையில் ஜாலியாக நாளைத் தொடங்குவது அற்புதம், இல்லையா? 20 00:01:15,410 --> 00:01:16,786 ம்-ம். 21 00:01:16,870 --> 00:01:18,121 எல்லாம் வசதியாக இருக்கிறதா? 22 00:01:18,204 --> 00:01:20,040 யாருக்காவது போர்வை அல்லது டூஸர் குச்சி வேண்டுமா? 23 00:01:21,041 --> 00:01:22,792 அரிய புழு ஏதாவது வேண்டுமா? 24 00:01:22,876 --> 00:01:25,253 எல்லோருக்கும் எதுவும் வேண்டாம் என்று நினைக்கிறேன், வெம். 25 00:01:25,337 --> 00:01:26,630 -சரி. -இரு, கொஞ்சம் இரு. 26 00:01:26,713 --> 00:01:28,632 எவ்வளவு அரிதான புழுவைப் பற்றி பேசுகிறோம்? 27 00:01:29,257 --> 00:01:30,675 வந்து… 28 00:01:31,843 --> 00:01:34,930 -இந்த இடத்தின் சூழல் சுவாரஸ்யமாக ஆகிவிட்டதா? -ஆமாம். 29 00:01:37,682 --> 00:01:40,268 என் ஃப்ராகெல் குடும்பத்திற்கு, நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன். 30 00:01:40,352 --> 00:01:41,436 ஜாம்டொலின்! 31 00:01:41,519 --> 00:01:43,271 ஆமாம்! உன்னைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு. 32 00:01:43,355 --> 00:01:44,773 -ஆம்! -ஆம், உன்னை ரொம்ப மிஸ் பண்ணினோம்! 33 00:01:44,856 --> 00:01:48,568 ஆம், உங்களுடன் மீண்டும் இணைவதில் எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. 34 00:01:48,652 --> 00:01:51,905 குறிப்பாக, நான் மிக நல்ல செய்தி கொண்டு வந்திருப்பதால். 35 00:01:53,615 --> 00:01:56,034 -நான் ஆர்வமாக இருக்கிறேன். -நானும்தான். 36 00:01:56,117 --> 00:01:57,285 நானும்தான். 37 00:01:57,369 --> 00:01:58,870 வெம்ப்ளேவும் உற்சாகமாக இருக்கிறான். 38 00:01:58,954 --> 00:02:00,497 நான் ஓரளவு உற்சாகமாக உள்ளேன். 39 00:02:01,581 --> 00:02:04,376 நீங்கள் அனைவரும் நான் சொல்வதைக் கேட்கத் தயாரா என்று எனக்குத் தெரியவில்லை, 40 00:02:04,459 --> 00:02:08,963 அதை நிரூபிக்க நீங்கள் என்னுடன் இப்படி ஆட வேண்டும். 41 00:02:11,716 --> 00:02:13,009 ஓ, சரிதான்! 42 00:02:15,136 --> 00:02:16,930 எல்லோரும் இறங்கி ஆடுங்கள் 43 00:02:17,013 --> 00:02:19,015 கைகளைத் தட்டுங்கள், கால்களைத் தட்டுங்கள் 44 00:02:19,641 --> 00:02:21,685 காத்துக் கொண்டிருந்த செய்தி கிடைத்துவிட்டது 45 00:02:21,768 --> 00:02:23,812 இசையை உணர்வுப்பூர்வமாக உணரப் போகிறோம் 46 00:02:24,813 --> 00:02:28,483 ஐஸி ஜோவின் மனமாற்றத்திற்குப் பின் இதுதான் மிகப்பெரிய செய்தி 47 00:02:29,734 --> 00:02:33,613 ஆனால் நீங்கள் ஒரு நொடி காத்திருக்க வேண்டும், இந்த பிரேக்டவுன் முடியும் வரை 48 00:02:34,197 --> 00:02:35,532 ஓ, சொல்லுங்கள்! 49 00:02:35,615 --> 00:02:38,785 இல்லை, இல்லை, இல்லை நான் இப்போது சொல்ல மாட்டேன். 50 00:02:38,868 --> 00:02:40,078 ஓ, சொல்லுங்கள்! 51 00:02:40,161 --> 00:02:43,164 ஆ-ஹா. நீங்கள் அனைவரும் இந்த கோரஸைக் கேட்க வேண்டும். 52 00:02:43,748 --> 00:02:46,710 ஃப்ராகெல்களே, இதற்கு நீங்கள் தயாரா? 53 00:02:46,793 --> 00:02:48,211 ஆம், நாங்கள் தயாராக இருக்கிறோம் 54 00:02:48,295 --> 00:02:51,423 இதை நீங்கள் தவறவிட விரும்ப மாட்டீர்கள் 55 00:02:51,506 --> 00:02:53,174 நாங்கள் மிகவும் தயாராக இருக்கிறோம் 56 00:02:53,258 --> 00:02:57,220 இது நீங்கள் இதுவரை கேட்டிராத மிகவும் அற்புதமான செய்தி 57 00:02:57,304 --> 00:03:00,181 இதைப் பற்றிய எல்லா விஷயத்தையும் உங்களுக்குச் சொல்லப் போகிறேன் 58 00:03:00,265 --> 00:03:01,975 ஆனால் உடனே இல்லை 59 00:03:02,058 --> 00:03:03,727 நீங்கள் தயாரா? 60 00:03:03,810 --> 00:03:05,854 ஆம், நாங்கள் தயாராக இருக்கிறோம் ஆம், நாங்கள் தயாராக இருக்கிறோம் 61 00:03:05,937 --> 00:03:08,565 அட, நீங்கள் இன்னும் தயாராகவில்லை. நான் உங்களிடம் சொல்ல மாட்டேன். 62 00:03:08,648 --> 00:03:10,400 ஆம், நாங்கள் தயாராக இருக்கிறோம் ஆம், நாங்கள் தயாராக இருக்கிறோம் 63 00:03:10,483 --> 00:03:11,693 இந்தத் தகவலின் சரித்திர முக்கியத்துவம் 64 00:03:11,776 --> 00:03:13,653 உங்களுக்கு புரிகிறதா என்று தெரியவில்லை. 65 00:03:13,737 --> 00:03:15,447 ஆம், நாங்கள் தயாராக இருக்கிறோம் ஆம், நாங்கள் தயாராக இருக்கிறோம் 66 00:03:15,530 --> 00:03:18,241 நீங்கள் சொன்னால் சரி. பாடலை முடிப்பது நல்லது என்று நினைக்கிறேன். 67 00:03:18,325 --> 00:03:20,076 நாங்கள் மிகவும் தயாராக இருக்கிறோம் நாங்கள் மிகவும் தயாராக இருக்கிறோம்… 68 00:03:20,160 --> 00:03:21,494 ஒரே ஒரு ரிஃப், ட்ரொபடோர்ஸ்! 69 00:03:23,246 --> 00:03:26,082 அதுதான் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள், ஆனால் அது அல்ல. 70 00:03:26,833 --> 00:03:29,461 ஒருவேளை இந்த ஒருமுறை இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. 71 00:03:29,544 --> 00:03:30,545 சரி, சரி. 72 00:03:30,629 --> 00:03:34,841 நான் உங்களுக்கு இப்போது, இப்போது, இப்போது சொல்கிறேன் 73 00:03:34,925 --> 00:03:36,009 நான் இப்போது சொல்கிறேன் 74 00:03:36,092 --> 00:03:37,928 இசைக்குழு இந்த ஸ்வரங்கள் அனைத்தையும் இசைத்து முடித்த பின் 75 00:03:38,011 --> 00:03:41,932 நான் உங்களுக்கு இப்போதே, இப்போதே, இப்போதே சொல்கிறேன் 76 00:03:42,015 --> 00:03:42,974 சரி! 77 00:03:43,058 --> 00:03:44,559 அது என்னது? 78 00:03:45,268 --> 00:03:46,478 சரி, ஃப்ராகெல்களே. 79 00:03:46,561 --> 00:03:49,064 உங்களை சிலிர்க்க வைக்கப் போகிற ஒரு முக்கியமான 80 00:03:49,147 --> 00:03:51,399 இசை நிகழ்ச்சியைப் பற்றி சொல்லப் போகிறேன். 81 00:03:52,150 --> 00:03:55,737 இன்றிரவு, ராக்கில், ஒரு இரவு மட்டும், கிளர்ச்சியூட்டும்… 82 00:03:55,820 --> 00:03:58,615 அட, இது பெரிய பில்டப்பாக இருக்கு. நிஜமாகவே நல்ல விஷயமா எனத் தெரியவில்லை. 83 00:03:58,698 --> 00:04:01,576 …கம்பீரமான… 84 00:04:02,410 --> 00:04:03,620 முக்கியமான… 85 00:04:04,496 --> 00:04:05,622 இசை நிகழ்ச்சியான… 86 00:04:07,791 --> 00:04:08,875 மெஸோ நடக்கப் போகிறது. 87 00:04:10,168 --> 00:04:11,503 நமக்கு ஏற்றது தான்! 88 00:04:17,007 --> 00:04:20,345 -மெஸோ! மெஸோ இங்கு வாசிக்கிறாரா? -ஆமாம். 89 00:04:20,428 --> 00:04:24,057 அவள் எனக்கு மிகவும் பிடித்த பாடகி! அவளுடைய எல்லா பாடல்களும் என்னிடம் இருக்கு! 90 00:04:24,140 --> 00:04:25,517 நான் போய் எடுத்து வருகிறேன்! 91 00:04:25,600 --> 00:04:27,394 இதோ வருகிறேன். மெஸோ! 92 00:04:27,477 --> 00:04:31,273 ஆம், இன்றிரவு கச்சேரி குகையில் மெஸோ பாடப் போகிறார். 93 00:04:31,356 --> 00:04:33,191 எனக்கு கச்சேரி குகை ரொம்பப் பிடிக்கும்! 94 00:04:33,275 --> 00:04:34,276 ஆஹா, என்ன ஒரு வேகம். 95 00:04:34,359 --> 00:04:35,360 மெஸோதான் சிறந்தவர். 96 00:04:35,443 --> 00:04:39,072 முக்கியமற்றவனாக உணரும்போது, அவளுடைய பாடல்கள் முக்கியமானவனாக உணர வைத்தது! 97 00:04:39,155 --> 00:04:43,827 ஓ, ஆமாம். அவளுடைய இசை மிகவும் உற்சாகமானது, அது என்னை மிக உயர்ந்தவளாக உணர வைக்கும். 98 00:04:43,910 --> 00:04:46,955 நீ என் காலின் மேல் நிற்பதால்தான் உயரமாக உணர்கிறாயோ என்னமோ? 99 00:04:47,539 --> 00:04:50,709 -மன்னிச்சிடு, பூபர். -விடு. எனக்கும் மெஸோவைப் பிடிக்கும்! 100 00:04:50,792 --> 00:04:51,793 சரி, நேரத்தை வீணடிக்க வேண்டாம்! 101 00:04:51,877 --> 00:04:54,129 அவளுக்காக கச்சேரி குகையை அழகுபடுத்துவோம். 102 00:04:54,212 --> 00:04:59,718 ஆமாம், அது எப்படி இருக்கிறது என்பதைவிட எப்படி ஒலிக்கிறது என்பது பற்றி அதிகம் கவலைப்படலாம். 103 00:05:01,094 --> 00:05:02,554 அவளுக்கு லன்ச் பாக்ஸ் கொண்டு வந்திருக்கிறேன்! 104 00:05:02,637 --> 00:05:05,599 மெஸோ! மெஸோ வருகிறாள்! சீக்கிரம்! 105 00:05:05,682 --> 00:05:07,100 சீக்கிரம். சரி. 106 00:05:07,642 --> 00:05:08,643 சரி. 107 00:05:09,853 --> 00:05:12,272 கூப்! அதோ இருக்கிறான்! 108 00:05:12,355 --> 00:05:15,650 எப்படி இருக்கிறாய், நண்பா? நடந்த எல்லாவற்றையும் சொல்லு. 109 00:05:17,611 --> 00:05:18,820 அந்தப் புத்தகம் எப்படிப் போகிறது? 110 00:05:19,487 --> 00:05:20,488 அருமை. 111 00:05:24,117 --> 00:05:26,870 ஆஹா. இந்த இடம் அற்புதமாக இருக்கிறது. 112 00:05:27,370 --> 00:05:29,623 ஹே, இருக்கைகளில் இருந்து பார்வைக்கோணத்தை சரிபார்க்கலாமா? 113 00:05:30,206 --> 00:05:31,291 இந்த இடம் அருமையாக இருக்கு. 114 00:05:32,208 --> 00:05:33,460 இதுவும்தான்! 115 00:05:34,628 --> 00:05:36,421 இந்த இடமும் நல்ல இடம்தான். 116 00:05:37,380 --> 00:05:39,132 இந்த இடம்… மோசமாக இருக்கு. 117 00:05:40,592 --> 00:05:42,636 சும்மா சொன்னேன்! இதுவும் அருமைதான்! 118 00:05:44,721 --> 00:05:45,722 ஓ, காட்டர்பின். 119 00:05:45,805 --> 00:05:48,642 காற்று வீசுவதைத் திரும்பக் கண்காணிப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. 120 00:05:48,725 --> 00:05:50,185 -ம்-ம். -நாம் அதைக் கண்டுபிடித்தவுடன், 121 00:05:50,268 --> 00:05:53,230 நமது கூல் டர்பைன்களை பயன்படுத்தி, அதிக மின்சாரம் உருவாக்கலாம். 122 00:05:53,313 --> 00:05:54,898 அருமையான விஷயம்! 123 00:05:54,981 --> 00:05:58,735 ஒருவேளை கச்சேரி குகையின் மறுபுறம் கொஞ்சம் காற்று வீசும் போலும். 124 00:05:58,818 --> 00:06:03,156 ஆம். இதோ! என் வேலையை நேசிக்கிறேன். 125 00:06:03,698 --> 00:06:05,867 -சீக்கிரம் ஹாரன் அடி. -சரி. 126 00:06:06,576 --> 00:06:08,078 என் வேலையை மிகவும் நேசிக்கிறேன்! 127 00:06:08,161 --> 00:06:09,955 சரி, அது போதும். 128 00:06:10,038 --> 00:06:12,374 மெஸோவுக்காக மேடையை அழகாக அலங்கரிப்போம். பிறகு… 129 00:06:12,457 --> 00:06:14,125 ஹே, கொஞ்சம் பொறு. 130 00:06:14,209 --> 00:06:17,045 என்ன… கொஞ்சம் பாருங்களேன். வண்டுகளின் கூட்டமே? 131 00:06:17,128 --> 00:06:19,297 ஹே, இங்கே முக்கியமான ஒருவர் வருகிறார். 132 00:06:19,381 --> 00:06:20,590 தயவுசெய்து போங்களேன். 133 00:06:20,674 --> 00:06:22,926 நகருங்கள், நகருங்கள், ஆம். 134 00:06:26,012 --> 00:06:27,180 கொஞ்சம் கேளுங்கள், டூஸர்களே. 135 00:06:27,264 --> 00:06:29,516 இது செயல்படும் வேலைத்தளம் இல்லை என்பதால், 136 00:06:29,599 --> 00:06:32,769 நீங்கள் கொஞ்சம் வெளியேறினால் நன்றாக இருக்கும். 137 00:06:32,852 --> 00:06:34,980 நாங்கள் கடந்து சென்று கொண்டிருந்தோம், அவ்வளவுதான். 138 00:06:35,063 --> 00:06:38,066 அருமை, மேலும் விரைவாக செய்ததற்கு நன்றி. 139 00:06:38,149 --> 00:06:40,235 நன்றி. சரி. 140 00:06:40,819 --> 00:06:41,861 மீண்டும் வண்டா? 141 00:06:43,572 --> 00:06:46,783 கோபோ, ஒருவேளை வண்டுகள் நிகழ்ச்சியைப் பார்க்க விரும்பலாம். 142 00:06:46,866 --> 00:06:50,328 -ஆமாம். -ஆமாம். ஆனால் அவை தடங்கல் செய்கின்றன. 143 00:06:52,122 --> 00:06:54,791 கேளுங்கள், வண்டுகளே! இங்கிருந்து கிளம்புங்கள்! 144 00:06:54,874 --> 00:06:57,168 இப்போதே. போங்கள். 145 00:06:57,252 --> 00:07:00,338 பை-பை, போய் வாருங்கள். நன்றி. 146 00:07:00,964 --> 00:07:02,007 ஐயோ. 147 00:07:04,217 --> 00:07:06,511 சரி, ஸ்புராக். ஒரு பெல்டை எடு. 148 00:07:09,097 --> 00:07:11,975 ஸ்டைலாக இருக்கு. நாம் நடக்கும்போது அனைத்து நாய்களும் இதை ரசிக்கும், 149 00:07:12,058 --> 00:07:13,894 ஆனால், நீ பகட்டிக்கொள்கிறாய் என நினைக்காது, இல்லையா? 150 00:07:17,314 --> 00:07:19,149 அது வெறும் தேனீதான். 151 00:07:19,232 --> 00:07:21,610 உனக்கு ஒவ்வாமை இல்லை. அதைச் சுற்றிப் போகலாம். 152 00:07:22,110 --> 00:07:24,863 சரி. நிஜமாகவா? ஒரு தேனீயினாலா? 153 00:07:26,072 --> 00:07:30,577 நண்பா, நீ உன் கண்களைத்தான் மூடிக்கொள்கிறாய். அந்தத் தேனீயால் உன்னைப் பார்க்க முடியும். 154 00:07:32,829 --> 00:07:34,247 சரி. 155 00:07:38,710 --> 00:07:42,172 ஆர்வமாக இருக்கிறது! இங்குள்ள ஆற்றல் உற்சாகமயமாக இருக்கிறது. 156 00:07:43,506 --> 00:07:47,052 ரெட்! உன்னைப் பார்த்ததில் சந்தோஷம்! 157 00:07:47,135 --> 00:07:49,137 எனக்கும் தான், மேன்டி! 158 00:07:51,640 --> 00:07:52,849 அனைவரையும் வரவேற்கிறேன்! 159 00:07:52,933 --> 00:07:55,644 உட்காருங்கள், உட்காருங்கள். ஆமாம். மெஸோவின் கச்சேரி துவங்கப் போகிறது. 160 00:07:55,727 --> 00:07:56,978 மிக விரைவில். 161 00:07:57,646 --> 00:08:00,607 ஓ, பேர்ரி ப்ளூபெர்ரி! இன்றிரவு நீ தொகுத்து வழங்கப் போகிறாய் என்று தெரியாது. 162 00:08:00,690 --> 00:08:03,818 இன்றிரவு இல்லை. ஒரு ரசிகனாகத்தான் வந்திருக்கிறேன். 163 00:08:05,195 --> 00:08:06,780 சரி. புரிகிறது. 164 00:08:07,280 --> 00:08:09,366 ஆஹா! அவள் முதலில் என்ன பாடப் போகிறாள் என்று நினைக்கிறீர்கள்? 165 00:08:09,449 --> 00:08:11,284 ஒருவேளை, “கிளாப் ஸ்லாப், ஷிம்மி ஸ்னாப்…” 166 00:08:11,368 --> 00:08:12,953 அல்லது “விக்கிள் விக்கிள் பலூபியஸ் டிராப்”? 167 00:08:13,036 --> 00:08:15,872 அந்தப் பாடல் பிடிக்கும், ஆனால் அது இறுக்கமானது. 168 00:08:16,373 --> 00:08:20,710 மாலை வணக்கம், இனியவர்களே, காரமானவர்களே மற்றும் புளிப்பானவர்களே. 169 00:08:20,794 --> 00:08:22,212 அது நான்தான். ஆம், வணக்கம். 170 00:08:22,295 --> 00:08:25,465 இதுவரை ஃப்ராகெல் ராக் கேட்டிராத இந்த அற்புதமான பிரமிக்கத்தக்க நிகழ்ச்சியைக் காண 171 00:08:25,549 --> 00:08:27,133 யாரெல்லாம் தயார் என்று சொல்லுங்கள்? 172 00:08:28,093 --> 00:08:29,261 எனக்கு ரொம்ப ஆர்வமாக இருக்கு! 173 00:08:29,344 --> 00:08:31,096 இசை தொடங்கும் வரை, கண்களை மூடிக்கொள்ளப் போகிறேன். 174 00:08:31,179 --> 00:08:34,890 மேலும் தாமதிக்காமல், என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கே தெரியும். 175 00:08:34,975 --> 00:08:38,227 -குகையில் உள்ள அனைவரும் கைதட்டுங்கள். -சரி! 176 00:08:38,311 --> 00:08:42,356 ஈடு இணையில்லா மெஸோ, இதோ உங்களுக்காக! 177 00:08:50,448 --> 00:08:51,950 மெஸோ எங்கே? 178 00:08:52,033 --> 00:08:53,410 அவள் எப்படி இருக்கிறாள்? 179 00:08:53,493 --> 00:08:56,371 அவள் என்னைப் பார்க்கிறாளா? என்னால் அதை உணர முடிகிறது. 180 00:08:59,165 --> 00:09:02,335 மீண்டும் ஸ்ட்ராபெர்ரிக்கள் வளர்த்து, நல்ல வேலை செய்திருக்கிறாய், மகனே! 181 00:09:02,878 --> 00:09:05,046 ஆனால் அவை அனைத்தும் ஏன் சின்னதாக இருக்கின்றன? 182 00:09:05,130 --> 00:09:07,090 அவை பெரியதாக இருப்பதையே நான் விரும்புகிறேன்! 183 00:09:07,173 --> 00:09:10,677 என் தாத்தாவின் தலை அளவுக்கு பெரியதாக இருக்க வேண்டும். 184 00:09:10,760 --> 00:09:13,096 வரலாற்றிலேயே மிகப்பெரிய கார்க் தலை. 185 00:09:13,179 --> 00:09:15,599 அவர் நடக்கும்போது, அதை தன் கைகளால் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது. 186 00:09:15,682 --> 00:09:21,479 என் செல்லக் குட்டி, அந்த தோட்டக்கலை கொட்டகைக்கு நீங்கள் போகவே இல்லை. 187 00:09:21,563 --> 00:09:24,900 ஒருவேளை பெர்ரிகளை பெரிதாக வளர்க்க உதவும் ஏதாவது ஒன்று அங்கு இருக்கலாம். 188 00:09:25,650 --> 00:09:27,152 சரி, என் சக்கரைக் கட்டி. 189 00:09:27,235 --> 00:09:31,197 அப்பா கார்கிடமும், ஜூனியர் கார்கிடமும் தோட்ட வேலையை நீ விட்டுவிட்டால் என்ன? 190 00:09:33,533 --> 00:09:37,162 ஐயோ! அது கடுமையான பார்வை. 191 00:09:37,662 --> 00:09:39,748 இது சிலிர்க்க வைக்கிறது. 192 00:09:46,004 --> 00:09:48,215 சரி, நாம் கொட்டகையைப் பார்க்கலாமா? 193 00:09:48,298 --> 00:09:50,217 ஆமாம், இது ஒரு சிறந்த யோசனை தான். 194 00:09:51,301 --> 00:09:53,553 -பார்த்து வாங்க. -கடவுளே. 195 00:09:55,096 --> 00:09:58,266 மெஸோவைக் காணவில்லை. என்ன நடக்கிறது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். 196 00:09:58,350 --> 00:09:59,935 -ஆமாம். -ஒருவேளை அவள் தாமதமாக வரலாம். 197 00:10:00,018 --> 00:10:03,230 பிரபலமான இசைக்கலைஞர்கள் பல நேரங்களில் தாமதமாகத்தானே வருவார்கள்? 198 00:10:03,313 --> 00:10:04,564 உண்மையில், நாங்கள் சரியான நேரத்திற்கு வருவோம். 199 00:10:04,648 --> 00:10:06,483 ஆம், எப்போதும் நேரத்திற்கு வந்துவிடுவோம். 200 00:10:06,566 --> 00:10:11,404 ஒருவேளை அவள் பள்ளத்தில் விழுந்து, அந்தப் பிளவு அவளை வெகுதூரம் இழுத்துச் சென்றிருக்கலாம். 201 00:10:11,488 --> 00:10:15,158 பின்னர் அவள் பெயரை மாற்றி, பாடுவதை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்திருக்கலாம். 202 00:10:15,242 --> 00:10:16,201 என்றென்றைக்கும். 203 00:10:16,284 --> 00:10:17,118 ஐயோ. 204 00:10:17,202 --> 00:10:18,370 இப்படி நடப்பதை பார்த்திருக்கிறேன். 205 00:10:18,870 --> 00:10:22,832 அல்லது மெஸோ காணாமல் போனதற்கான உண்மையான காரணம் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். 206 00:10:23,875 --> 00:10:25,544 என்ன ஒரு மர்மம்! 207 00:10:25,627 --> 00:10:30,090 மர்மமா? இது ஒரு வழக்கு போலத் தெரிகிறது, யாருக்கு ஏற்ற வழக்கு என்றால்… 208 00:10:31,758 --> 00:10:33,468 இன்ஸ்பெக்டர் ரெட். 209 00:10:34,844 --> 00:10:37,097 சீக்கிரமாக உடை மாற்றிவிட்டேன் தானே? இரு. 210 00:10:38,390 --> 00:10:41,226 என் முதல் இன்ஸ்பெக்டர் தோற்றத்திற்கு, என் பூதக்கண்ணாடியை மறந்துவிட்டேன். 211 00:10:41,810 --> 00:10:44,729 இது இன்ஸ்பெக்டர் ரெட்டுக்கான நேரமில்லை என்று நினைக்கிறேன். 212 00:10:44,813 --> 00:10:47,857 ஹே, எல்லா நேரமும் இன்ஸ்பெக்டர் ரெட்டுக்கான நேரம்தான். 213 00:10:48,483 --> 00:10:50,402 ஆஹா, அது ஒரு நல்ல பஞ்ச். 214 00:10:50,485 --> 00:10:53,738 மெஸோ ரசிகர் மன்றத் தலைவனான நான், அவளைக் கண்டுபிடிக்கிறேன். 215 00:10:53,822 --> 00:10:56,575 ஒருவேளை குழப்பமான வளைவு குகையில் அவள் தொலைந்து போயிருக்கலாம். 216 00:10:56,658 --> 00:10:59,703 அது வெறும் முட்டாள்தனமான பெயர் அல்ல. உண்மையில் அங்கே சென்றால் குழப்பமாக இருக்கும். 217 00:10:59,786 --> 00:11:01,746 -ஓ, ஆமாம். -கூட்டம் வெளியேறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 218 00:11:01,830 --> 00:11:04,624 மெஸோ இங்கு வரும்போது, அவள் பாடுவதைக் கேட்க, அரங்கத்தினர் இங்கிருக்கணுமே! 219 00:11:04,708 --> 00:11:05,709 ஒஹோ. 220 00:11:06,251 --> 00:11:07,961 நிகழ்ச்சி எப்போது தொடங்கும்? 221 00:11:08,044 --> 00:11:09,254 போர் அடிக்குது. 222 00:11:09,337 --> 00:11:11,590 எதனால் இந்தத் தாமதம்? 223 00:11:11,673 --> 00:11:12,716 நான் கிளம்புகிறேன்! 224 00:11:13,216 --> 00:11:16,761 உண்மையில், எனக்கு போக வேறு போக்கிடம் இல்லை, ஆனால் நான் கோபமாக இருக்கிறேன்! 225 00:11:16,845 --> 00:11:19,180 ஆமாம், எனக்கும் தான்! இதற்கு மேல் பொறுக்க முடியாது. 226 00:11:20,307 --> 00:11:24,144 எல்லோரும் தயவுசெய்து காத்திருங்கள்! 227 00:11:24,227 --> 00:11:28,398 மெஸோ விரைவில் இங்கு வருவாள், அதுவரை சில முன்னோட்ட நிகழ்ச்சிகளைக் கண்டுகளியுங்கள். 228 00:11:28,899 --> 00:11:30,775 என்ன மாதிரியான நிகழ்ச்சிகள் என்றால்… 229 00:11:30,859 --> 00:11:33,570 -என்னால் தாடி வளர்க்க முடியும்! -என்னாலும் தான்! 230 00:11:33,653 --> 00:11:35,280 இன்றிரவு முடியாது. என் திறமையை தீர்க்க விரும்பவில்லை. 231 00:11:37,407 --> 00:11:38,742 -கதைசொல்லி! -என்ன? 232 00:11:38,825 --> 00:11:40,660 இங்கே வந்து எங்களுக்கு ஒரு கதை சொல்லு. 233 00:11:40,744 --> 00:11:41,745 இதோ வருகிறேன். 234 00:11:42,996 --> 00:11:45,248 சரி, ஒரு கவிதை சொல்லவா? 235 00:11:45,332 --> 00:11:47,792 சரி, அது நன்றாக இருக்கும். 236 00:11:48,835 --> 00:11:52,756 ஃப்ராகெல். ராக். 237 00:11:52,839 --> 00:11:56,635 தொலைந்த. சாக். 238 00:11:56,718 --> 00:11:58,011 அவள் “சாக்” என்று சொன்னாளா? 239 00:11:58,720 --> 00:11:59,930 எனக்கு பிடிச்சிருக்கு. 240 00:12:00,680 --> 00:12:02,766 ஐஸி யாரு? 241 00:12:03,266 --> 00:12:04,893 ஐஸி இல்லை. 242 00:12:05,936 --> 00:12:09,231 -ஐஸி ஜோ! -அது நான்தான். 243 00:12:09,314 --> 00:12:12,025 ஐஸி சாக். 244 00:12:12,108 --> 00:12:15,237 இது வசீகரமாக உள்ளது. இது எத்தனை மணிக்கு முடிவடையும்? உனக்கு தெரியுமா? 245 00:12:16,821 --> 00:12:18,657 மெஸோ! 246 00:12:18,740 --> 00:12:19,950 ஆஹா. 247 00:12:20,033 --> 00:12:21,284 மெஸோ! 248 00:12:21,368 --> 00:12:22,619 என்னை அழைத்தாயா? 249 00:12:22,702 --> 00:12:25,497 இல்லை, நான் மெஸோவைத் தேடிக் கொண்டிருந்தேன். நீ யார்? 250 00:12:25,580 --> 00:12:26,665 நான் லிட்டில் ராகோ. 251 00:12:26,748 --> 00:12:29,084 என் பெயரை நீ தவறாக உச்சரிக்கிறாய் என்று நினைத்தேன். 252 00:12:29,167 --> 00:12:32,587 மெஸோ. ராகோ. மெஸோ. ராகோ. பெயர்களில் உள்ள ஒற்றுமையைப் பார். 253 00:12:33,171 --> 00:12:34,172 நிச்சயமாக. 254 00:12:34,714 --> 00:12:35,799 ஆம். 255 00:12:37,425 --> 00:12:41,054 மெஸோ? மெஸோ? 256 00:12:41,638 --> 00:12:44,099 அட, என்ன இது! எனக்கு ஏதாவதொரு துப்பு வேண்டும். 257 00:12:44,182 --> 00:12:45,850 யாராவது “துப்பு” என்று சொன்னீங்களா? 258 00:12:49,271 --> 00:12:50,730 அட, என்ன ரெட். 259 00:12:50,814 --> 00:12:54,818 மெஸோவை நானே கண்டுபிடிக்க முடியும் என சொன்னேனே. எனக்கு இன்ஸ்பெக்டர் ரெட் தேவையில்லை. 260 00:12:54,901 --> 00:13:00,532 அப்படியா, சரி. நீ ராக், ராடிஷ், பாண்ட் விளையாட்டில் வென்றால், நான் கிளம்புகிறேன். 261 00:13:00,615 --> 00:13:02,284 சவாலை ஏற்றுக்கொள்கிறேன், ரெட் ஃப்ராகெல்! 262 00:13:02,951 --> 00:13:04,119 சரி. 263 00:13:04,703 --> 00:13:07,247 -சரி. துவங்கலாம். நீ தயாரா? -சரி. 264 00:13:08,456 --> 00:13:11,376 ராக், ராடிஷ், பாண்ட்! 265 00:13:12,627 --> 00:13:15,255 -ராக் ராடிஷை வீழ்த்திவிட்டது. -இல்லவே இல்லை! 266 00:13:15,338 --> 00:13:16,548 அவள் சொல்வது சரிதான், நண்பா. 267 00:13:16,631 --> 00:13:19,509 என்னை நம்பு. எனக்கு ராக் பற்றி எல்லா விஷயங்களும் தெரியும். 268 00:13:20,635 --> 00:13:22,095 மெஸோ? 269 00:13:24,139 --> 00:13:25,640 அருமை. 270 00:13:25,724 --> 00:13:27,893 வந்து, உங்களைச் சந்திப்பதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. 271 00:13:28,435 --> 00:13:30,937 என் பெயர் டோகோ ஃப்ராகெல், நானும் ஒரு “கசைக்கலைஞர்” தான்… 272 00:13:31,021 --> 00:13:33,857 அதாவது, என் பெயர் கோபோ ஃப்ராகெல், நானும் ஒரு இசைக்கலைஞன் தான். 273 00:13:33,940 --> 00:13:35,609 அப்புறம்… நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? 274 00:13:35,692 --> 00:13:36,902 இதோ கீழே இருக்கிறேன். 275 00:13:39,613 --> 00:13:41,072 மெஸோ? 276 00:13:41,698 --> 00:13:42,908 ஈடு இணையில்லாதவள். 277 00:13:46,286 --> 00:13:47,829 -இவர்கள்தான் என் இசைக்குழுவினர். -ஹே. 278 00:13:48,330 --> 00:13:49,331 ஹே. 279 00:13:49,414 --> 00:13:50,582 கோபோ… 280 00:13:51,124 --> 00:13:54,794 சற்று முன்பு, கச்சேரி குகையிலிருந்து நீ விரட்டிய வண்டுகள்தான் இவை. 281 00:13:54,878 --> 00:13:56,963 ஆமாம், ஏன் அப்படி செய்தாய்? 282 00:13:57,047 --> 00:14:00,967 வந்து, உங்கள் குரல் மிகவும் சத்தமாக உள்ளது, நீங்கள் இவ்வளவு சிறிதாக இருப்பீர்கள் என நினைக்கவில்லை. 283 00:14:01,051 --> 00:14:03,929 நீங்கள்தான் என்று தெரிந்திருந்தால், ஒருபோதும் அப்படி செய்திருக்க மாட்டேன். 284 00:14:04,012 --> 00:14:08,141 நான் முக்கியமான பாடகி என்று தெரிந்திருந்தால், நீ என்னை அப்படி நடத்தியிருக்க மாட்டாய், இல்லையா? 285 00:14:08,225 --> 00:14:11,770 அதேதான். இப்போது கச்சேரி குகைக்கு திரும்பிச் சென்று நிகழ்ச்சியை நடத்தலாமா? 286 00:14:12,354 --> 00:14:15,774 உனக்கு ஒன்று தெரியுமா? எனக்கு அங்கு வந்து பாட மனமில்லை. 287 00:14:18,360 --> 00:14:19,736 கொஞ்சம் பொறுங்க… 288 00:14:21,655 --> 00:14:24,991 இப்பொழுது என்ன நடந்தது? 289 00:14:25,700 --> 00:14:30,455 ஹம். என்னை எதுவும் கேட்காதே. இன்ஸ்பெக்டர் ரெட்-ஐ விசாரிக்க விடாமால் நீதான் தடுத்தாய். 290 00:14:30,538 --> 00:14:33,541 என்ன… ஆம், ஆனால் நான்… ஆனால் அவள்… 291 00:14:33,625 --> 00:14:34,793 ஆம், ஆனால்… 292 00:14:37,754 --> 00:14:39,756 ஓ, ஸ்புராக்கி. 293 00:14:39,839 --> 00:14:42,384 நீ எப்போதும் கீழேயே பதுங்கி இருக்க முடியாது. 294 00:14:44,386 --> 00:14:46,596 உன் உணவு மற்றும் தண்ணீரை அங்கு வைக்கலாம் என்று நினைக்கிறேன், 295 00:14:46,680 --> 00:14:49,057 அதன் மூலம், நீண்ட நேரம் நீ அங்கேயே இருக்கலாம். 296 00:14:49,140 --> 00:14:50,600 ஆனால், நான் உன்னை மிஸ் பண்ணுவேன். 297 00:14:51,226 --> 00:14:54,980 உனக்கு தேனீக்களிடம் உள்ள பயத்தைப் போக்க நான் சற்று முயற்சி செய்யவா? 298 00:14:55,981 --> 00:14:57,190 நான் ஸ்னாக்ஸ் கொண்டு வந்திருக்கிறேன். 299 00:14:58,900 --> 00:15:00,068 சரி, உனக்கு தேன் தெரியும் இல்லையா. 300 00:15:00,151 --> 00:15:03,738 பிசுபிசுப்பானது. இனிப்பானது. கார்ட்டூனில் வரும் கரடிகளுக்கு ரொம்பப் பிடிக்கும். 301 00:15:03,822 --> 00:15:06,533 தெரியுமா? தேனீக்கள் தான் அதை உருவாக்குகின்றன. 302 00:15:06,616 --> 00:15:12,622 தேனீக்கள் நமக்கு பூக்களையும் பழங்களையும் தரும் தாவரங்களுக்கு மகரந்தத்தை எடுத்துச் செல்கின்றன. 303 00:15:13,832 --> 00:15:18,003 நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கு தேனீக்களால்தான் நமக்குக் கிடைக்கிறது என தெரியுமா? 304 00:15:19,421 --> 00:15:22,007 தேனீக்கள் இல்லாமல், உணவுச் சங்கிலி உடைந்துவிடும். 305 00:15:22,632 --> 00:15:25,093 அவை சிறியதாக இருக்கலாம், ஆனால் அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 306 00:15:26,094 --> 00:15:30,307 தேனீக்கள் மீதான உன்னுடைய பயம், என்னைப் பொறுத்தவரை சிறிய விஷயமாக இருக்கலாம், 307 00:15:30,390 --> 00:15:32,017 ஆனால் உனக்கோ அது ஒரு பெரிய விஷயம் தானே. 308 00:15:33,018 --> 00:15:34,603 என்னை மன்னித்துவிடு, ஸ்புராக். 309 00:15:34,686 --> 00:15:36,646 உன் உணர்வுகளை நான் நிராகரித்திருக்கக் கூடாது. 310 00:15:37,564 --> 00:15:38,648 என்னிடம் ஒரு யோசனை உள்ளது. 311 00:15:48,158 --> 00:15:51,703 எனக்குப் புரியவில்லை. மெஸோ ஏன் வெளியேறினாள்? 312 00:15:51,786 --> 00:15:54,122 அதாவது, அவள் பாட விரும்பவில்லையா? 313 00:15:54,205 --> 00:15:55,498 எனக்குத் தெரியவில்லை. 314 00:15:55,582 --> 00:15:58,460 ஆனால், நீ என்ன செய்தாலும், தயவுசெய்து உன் மாமாவின்… 315 00:15:58,543 --> 00:16:01,129 மாட். என் மாட் மாமா. அருமையான யோசனை, ரெட்! 316 00:16:01,213 --> 00:16:03,298 அவரது தபால் அட்டை எப்போதும் உதவும். 317 00:16:04,466 --> 00:16:05,926 “அன்புள்ள மருமகன் கோபோ, 318 00:16:06,009 --> 00:16:08,303 சில புதிய சகாக்களுடன் நான் நடந்து கொண்டிருந்தேன்…” 319 00:16:08,386 --> 00:16:09,679 ஹலோ. 320 00:16:10,597 --> 00:16:14,434 …அப்போது மிகவும் தீவிரமான சூழ்நிலை ஒன்றில் சிக்கிக் கொண்டேன். 321 00:16:15,435 --> 00:16:17,395 இங்கே என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. 322 00:16:17,479 --> 00:16:20,899 அந்த அறிவற்ற உயிரினங்கள் ஒரு சூடான பாறையை, குளிர்ச்சியூட்டும் ஓட்டையினுள் போட்டு 323 00:16:20,982 --> 00:16:23,443 குளிர்விக்க முயற்சித்தார்கள். 324 00:16:23,526 --> 00:16:26,905 இந்த பாறை சூடாக இருந்தது. அவர்களால் அதைப் பிடிக்கக்கூட முடியவில்லை. 325 00:16:27,781 --> 00:16:29,366 கவனமாக இருங்கள், பாறையை அடக்கும் இளைஞர்களே! 326 00:16:31,534 --> 00:16:33,245 ஆனால், அந்த குளிர்ச்சியூட்டும் ஓட்டை வேலை செய்யவில்லை. 327 00:16:33,328 --> 00:16:34,829 அப்பவும் அது சூடாக இருந்தது, 328 00:16:34,913 --> 00:16:37,916 அதைக் கொஞ்சமாவது குளிர்விக்கலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் அதை தரையில் அறைந்தார்கள். 329 00:16:38,917 --> 00:16:41,294 பாறையை குளிர்விக்கும் அந்த வீரர்களுக்கு உதவி தேவைப்பட்டது, 330 00:16:41,378 --> 00:16:43,171 என்ன செய்வதென்று எனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. 331 00:16:44,422 --> 00:16:47,717 சூடான பாறையை என்னிடம் கொடுங்கள். நான்… நான் உங்களைப் பாதுகாப்பேன். 332 00:16:47,801 --> 00:16:50,345 பாறையைப் பெறத் தயாராக உள்ளேன்! அதை என்னிடம் கொடுங்கள்! 333 00:16:52,472 --> 00:16:54,558 என் அளவின் காரணமாக அவர்கள் என்னை குறைத்து மதிப்பிட்டார்கள். 334 00:16:55,183 --> 00:16:56,768 ஆனால் அது தவறு. 335 00:16:57,686 --> 00:16:59,563 இன்று முடியாது, சூடான பந்தே! 336 00:17:04,985 --> 00:17:07,320 ஒரு பிரச்சினையும் இல்லை, நண்பர்களே! 337 00:17:08,154 --> 00:17:10,407 என்ன செய்கிறீர்கள்? என்ன… 338 00:17:11,824 --> 00:17:14,160 “பாறையை அடக்கும் அந்த இளைஞர்கள், எனது உதவியைப் பாராட்டி, 339 00:17:14,244 --> 00:17:16,454 எனக்கு ஒரு ஃப்ரண்ட்ஷிப் பேண்ட் கூட கொடுத்தார்கள்.” 340 00:17:17,664 --> 00:17:22,960 “தோற்றத்தை வைத்து ஒருபோதும் ஒருவரை நிராகரிக்க கூடாது என்பதற்கான நினைவூட்டலாக இதை பயன்படுத்து. 341 00:17:23,044 --> 00:17:25,589 நிறைய அன்புடன், உன் சிறிய மாட் மாமா.” 342 00:17:26,171 --> 00:17:29,175 அருமை. எனக்கு இப்போது புரிகிறது. 343 00:17:29,259 --> 00:17:31,344 என்னுடன் வா, ரெட்! நான் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும். ஆமாம். 344 00:17:31,428 --> 00:17:32,929 யாராவது லிட்டில் ராகோ என்று சொன்னீங்களா? 345 00:17:33,013 --> 00:17:35,098 இல்லை, நான் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்றேன். 346 00:17:35,849 --> 00:17:40,145 அது, ராகோ, இது, ராகோ. குழம்புவது எளிது. 347 00:17:40,729 --> 00:17:42,856 சரி, எது எப்படியிருந்தாலும், தேவைப்பட்டால் என்னைக் கூப்பிடு. 348 00:17:42,939 --> 00:17:44,232 சரி, நான்… நாங்கள்… 349 00:17:44,733 --> 00:17:45,859 -வா போகலாம். -சரி. 350 00:17:51,448 --> 00:17:54,326 நீங்கள் இருவரும் இங்கே என்ன செய்கிறீர்கள்? 351 00:17:54,409 --> 00:17:56,703 நான் பார்க்க விரும்பிய ராணி. 352 00:17:56,786 --> 00:17:59,581 நீ சொன்னது போல நாங்கள் கொட்டகையில் பார்த்தோம்… 353 00:17:59,664 --> 00:18:03,251 கார்க்-ஏ-மாக்ஸ் என்கிற இந்தப் பையை நாங்கள் கண்டுபிடித்தோம். 354 00:18:05,337 --> 00:18:09,758 அந்தப் பையில் பெரிய எச்சரிக்கை லேபிள் இருந்தது, ஆனால் அதைப் படிக்க நேரமில்லை என்று அப்பா சொன்னார். 355 00:18:09,841 --> 00:18:12,802 ஏனென்றால் நமக்கு நிறைய வேலை இருக்கிறது. 356 00:18:12,886 --> 00:18:16,473 இந்த கார்க்-ஏ-மாக்ஸ் மற்ற அனைத்தையும் அகற்றி 357 00:18:16,556 --> 00:18:18,183 “ஸ்ட்ராபெர்ரிக்களை” பெரிதாக்கப் போகிறது. 358 00:18:18,266 --> 00:18:19,809 இது நிறைவாக உள்ளது. 359 00:18:20,560 --> 00:18:23,146 அது நல்ல யோசனையா என்று தெரியவில்லை. 360 00:18:23,230 --> 00:18:26,691 நீ சொல்வது சரிதான், செல்லம். இது ஒரு நல்ல யோசனை போல்தான் தெரிகிறது. 361 00:18:27,275 --> 00:18:29,611 இனி ஒருபோதும் உன்னை புறக்கணிக்க மாட்டேன், அன்பே. 362 00:18:29,694 --> 00:18:31,446 ஆம். 363 00:18:34,574 --> 00:18:36,243 வா, ஸ்புராக். 364 00:18:36,326 --> 00:18:38,078 உன்னால் முடியும், நண்பா. 365 00:18:38,954 --> 00:18:41,414 என் செல்லம்தான் மிகவும் அழகு. 366 00:18:41,998 --> 00:18:44,125 உன் வாலுக்கு மட்டும் இடம் தயார் செய்ய வேண்டியிருந்தது. 367 00:18:46,545 --> 00:18:49,339 ஹே, நீ என்ன யோசிக்கிறாய் என்று தெரியும். நாம் அதைச் செய்யப் போவதில்லை, ஸ்புராக்கெட். 368 00:18:50,340 --> 00:18:53,051 சரி, வா நடக்கலாம். நிறைய நாய் நண்பர்களுக்கு நாம் ஹாய் சொல்ல வேண்டும். 369 00:18:53,134 --> 00:18:55,595 மேலும் நிறைய நாய் உரிமையாளர்களுக்கும் ஹாய் சொல்ல வேண்டும், 370 00:18:55,679 --> 00:18:58,223 நாய்க்கு தேனீப்ரூஃப் உடை போட்டு கூட்டி வந்தவள் என்றுதான் என்னை ஞாபகம் வைத்திருப்பார்கள். 371 00:19:03,228 --> 00:19:06,648 ரிதம்! ஆம், ரிப்பன்! 372 00:19:06,731 --> 00:19:10,068 ஆம், ரிப்பன்! ரிதம்! ரிப்பன்! 373 00:19:10,902 --> 00:19:12,946 அந்தக் குழப்பம்! 374 00:19:13,029 --> 00:19:15,907 அந்த உணர்வு! 375 00:19:17,617 --> 00:19:18,618 கலை. 376 00:19:23,582 --> 00:19:25,709 அது வெம்ப்ளே மற்றும் மோகீ, 377 00:19:25,792 --> 00:19:28,962 என் நினைவில் நீண்ட காலம் இடம்பெறப் போகும் ஒன்றைச் செய்திருக்கிறார்கள். 378 00:19:32,674 --> 00:19:35,468 -நம் கற்பனையில் இருந்து உருவாக்கப்பட்டது. -ஆம், எங்கள் திறமையைப் பயன்படுத்தினோம். 379 00:19:35,552 --> 00:19:39,890 அடுத்ததாக, வேறொருவர் மேடைக்கு வரவிருக்கிறார், 380 00:19:39,973 --> 00:19:41,016 அது வந்து… 381 00:19:41,516 --> 00:19:42,893 -கோபோ. -ஹாய். 382 00:19:46,688 --> 00:19:50,108 அனைவருக்கும் ஹாய். ஆக, மெஸோ… 383 00:19:51,943 --> 00:19:54,070 ஆமாம். அவள் உண்மையிலேயே அற்புதமானவள், 384 00:19:54,154 --> 00:19:56,573 மேலும், உங்களது அன்புக்கு அவள் தகுதியானவள், 385 00:19:56,656 --> 00:19:59,659 ஆனால், என்னால்தான், 386 00:19:59,743 --> 00:20:01,870 அவள் இங்கு வரவில்லை. 387 00:20:04,122 --> 00:20:07,208 நீ விளையாடுகிறாய்! 388 00:20:07,292 --> 00:20:09,211 என்னை மன்னித்துவிடுங்கள். 389 00:20:09,294 --> 00:20:13,590 சிறிதாக இருந்ததால், நான் அவளையும், அவளது நண்பர்களையும் இங்கிருந்து விரட்டிவிட்டேன். 390 00:20:14,466 --> 00:20:16,635 கோபோ, கோபோ, கோபோ. 391 00:20:16,718 --> 00:20:20,096 ஆமாம். மேலும், நான் மெஸோவிடம் மட்டும் அப்படி நடந்துகொள்ளவில்லை. 392 00:20:20,764 --> 00:20:22,390 டூஸர்களிடமும் அப்படித்தான் நடந்துகொண்டேன். 393 00:20:22,891 --> 00:20:24,351 என்னை மன்னித்துவிடுங்கள், டூஸர்களே. 394 00:20:25,018 --> 00:20:28,230 -நான் ரெட்டையும் நிராகரித்தேன். -இன்ஸ்பெக்டர் ரெட்டையும்தான். 395 00:20:28,313 --> 00:20:30,774 அவளுடைய பூதக்கண்ணாடி இல்லாமல், நாங்கள் மெஸோவைக் கண்டுபிடித்திருக்கவே மாட்டோம். 396 00:20:31,775 --> 00:20:34,152 கச்சேரியை கெடுத்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன். 397 00:20:34,236 --> 00:20:37,155 மெஸோ மற்றும் அவளது நண்பர்களிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். 398 00:20:37,239 --> 00:20:41,159 அவள் ஒரு பிரபலமான பாடகி என்பதால் மட்டுமல்ல, மிக முக்கியமான நபர் என்பதாலும் தான். 399 00:20:41,243 --> 00:20:45,121 அவளை சிறப்பற்றவள் போல நடத்தினேன், அது ஒருபோதும் சரியில்லை. 400 00:20:50,126 --> 00:20:51,127 மெஸோ! 401 00:20:53,463 --> 00:20:55,549 அதோ மேடை தெரிகிறது! 402 00:21:01,263 --> 00:21:03,431 மெஸோ! இங்கே! 403 00:21:04,933 --> 00:21:07,394 மெஸோ, என்னை மன்னித்துவிடுங்கள். 404 00:21:08,061 --> 00:21:10,146 நீங்கள் பாடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால், 405 00:21:10,230 --> 00:21:12,774 நீங்கள் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி, அதனால்தான் உங்களிடம் மன்னிப்பு கேட்க முடிந்தது. 406 00:21:12,857 --> 00:21:15,151 மேலும், என் மாட் மாமா எனக்காக அனுப்பிய இந்த ஃப்ரண்ட்ஷிப் ப்ரேஸ்லெட்டை 407 00:21:15,235 --> 00:21:17,028 உங்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். 408 00:21:18,863 --> 00:21:22,325 ஓ. சரி, இது எனக்கு மிகவும் பெரிதாக இருக்கும், 409 00:21:22,409 --> 00:21:24,911 ஆனால் நான் இதை ஃப்ரண்ட்ஷிப் பாவாடையாக அணிந்துகொள்கிறேன். 410 00:21:24,995 --> 00:21:26,454 நான் பாட வேண்டும் என்றும் நினைக்கிறேன். 411 00:21:27,497 --> 00:21:29,082 ஆமாம்! 412 00:21:29,165 --> 00:21:30,166 ஆஹா! 413 00:21:30,250 --> 00:21:33,169 கேளு, சில விஷயங்களை மீட்டெடுக்க மன்னிப்பு ஒரு சிறந்த வழி. 414 00:21:33,253 --> 00:21:35,505 மேலும், பிரச்சினைகளை முழுமையாக தீர்க்க என்ன வழி என்று தெரியுமா? 415 00:21:35,589 --> 00:21:36,423 என்ன? 416 00:21:37,007 --> 00:21:38,216 இசை. 417 00:21:38,300 --> 00:21:39,509 ஆமாம்! 418 00:21:40,093 --> 00:21:41,636 எனக்குப் புரிகிறது. 419 00:21:41,720 --> 00:21:44,306 முற்றிலும் உண்மை. ஆம், ஆம், ஆம். 420 00:21:45,015 --> 00:21:48,768 தூரத்திலும், அருகிலும், ஒரு புதிய உணர்வு பரவிக் கொண்டிருக்கிறது 421 00:21:49,519 --> 00:21:53,648 இது தேசத்தின் மாபெரும் வெற்றி அது இங்கேதான் தொடங்கியது 422 00:21:54,232 --> 00:21:58,528 கைகளைத் தட்டுங்கள் கால்களை விரித்து நில்லுங்கள் 423 00:21:59,029 --> 00:22:03,533 இப்போது நீங்கள் சாஷே செய்கிறீர்கள், ஆம் அதை உங்கள் இதயத்தில் உணர்கிறீர்கள் 424 00:22:03,617 --> 00:22:06,786 ஓ, அங்கே எல்லாரும் சாஷே செய்யுங்கள் 425 00:22:06,870 --> 00:22:09,873 ஏனென்றால் யாரும் எங்கும் போகப் போவதில்லை 426 00:22:09,956 --> 00:22:12,876 -டூ, டூ, டூ… -எங்கும் போகப் போவதில்லை 427 00:22:12,959 --> 00:22:17,547 உங்கள் இடது காலை முன்னோக்கி வையுங்கள், வலது காலை பின்னால் வையுங்கள் 428 00:22:17,631 --> 00:22:22,177 இப்போது கொஞ்சம் சாஷே செய்யுங்கள், இரயில் பாதையில் சாஷே செய்யுங்கள் 429 00:22:22,260 --> 00:22:26,223 வலது கையை இடதுபுறமாக அசையுங்கள் இடது கையை வலதுபுறமாக அசையுங்கள் 430 00:22:26,890 --> 00:22:32,062 இப்போது நீங்கள் சாஷே செய்கிறீர்கள், இரவு முழுவதும் செய்ய விரும்புகிறீர்கள், ஆமாம் 431 00:22:32,145 --> 00:22:34,231 அங்கே எல்லாரும் சாஷே செய்யுங்கள் 432 00:22:34,314 --> 00:22:38,068 ஏனென்றால் யாரும் எங்கும் போகப் போவதில்லை 433 00:22:38,151 --> 00:22:40,779 இங்கே வா, கோபோ! எனக்காக ஏதாவது பாடு! 434 00:22:40,862 --> 00:22:41,947 கொஞ்சம் நெருங்கி வா 435 00:22:42,030 --> 00:22:43,281 -ஆஹா! -நெருக்கமாக 436 00:22:43,365 --> 00:22:45,492 -ஏனெனில் நாங்கள் ஆடப் போகிறோம் -ஆடுங்கள் 437 00:22:45,575 --> 00:22:47,786 -உடலை வைத்து தீவிரமாக நடனமாடுங்கள் -உடலை வைத்து ஆடுங்கள் 438 00:22:47,869 --> 00:22:49,871 ஏனென்றால் நாங்கள் நடனமாடி மகிழ்கிறோம் 439 00:22:49,955 --> 00:22:52,415 -ஆமாம், நான் சாஷே பற்றித்தான் பேசுகிறேன் -சாஷே 440 00:22:52,499 --> 00:22:54,793 -இரவு முழுவதும் ஆடப் போகிறேன் -இரவு முழுவதும் ஆடு 441 00:22:54,876 --> 00:22:57,170 -சாஷேயுடன் தொடங்கப் போகிறேன் -சாஷே 442 00:22:57,254 --> 00:22:59,965 -பிரகாசமான நிலவொளியில் -நிலவொளியில் 443 00:23:00,048 --> 00:23:02,425 அங்கே எல்லாரும் சாஷே செய்யுங்கள் 444 00:23:02,509 --> 00:23:05,887 ஏனென்றால் யாரும் எங்கும் போகப் போவதில்லை 445 00:23:06,429 --> 00:23:08,765 -எங்கும் போகப் போவதில்லை -எங்கும் போக முடியாது. 446 00:23:08,848 --> 00:23:11,059 -உங்கள் இடது காலை முன்னோக்கி வையுங்கள் -ஓ, சரி. 447 00:23:11,142 --> 00:23:13,603 -வலது காலை பின்னால் வையுங்கள் -பின்னால் வைக்கணும். 448 00:23:13,687 --> 00:23:15,105 சாஷே செய்யுங்கள் 449 00:23:15,188 --> 00:23:16,314 பாடுங்கள், மெஸோ! 450 00:23:16,398 --> 00:23:18,149 இரயில் பாதையில் சாஷே செய்யுங்கள் 451 00:23:18,233 --> 00:23:20,610 -கைகளைத் தட்டுங்கள் -தட்டுகிறோம். 452 00:23:20,694 --> 00:23:22,654 -கால்களை விரித்து நில்லுங்கள் -விரித்துவிட்டோம். 453 00:23:22,737 --> 00:23:25,365 இப்போது நீங்கள் சாஷே செய்கிறீர்கள், அதை உங்கள் இதயத்தில் உணர்கிறீர்கள் 454 00:23:25,448 --> 00:23:28,785 ஹலோ? கேளுங்கள்! என்னால் பார்க்க முடியவில்லை. 455 00:23:29,536 --> 00:23:30,704 நன்றி. 456 00:23:31,371 --> 00:23:32,497 இப்போது தெரிகிறதா? 457 00:23:32,581 --> 00:23:35,166 அடடா, இது அற்புதமாக இருக்கிறது! 458 00:23:35,250 --> 00:23:38,962 நாள் முழுவதும் கூட்டாகக் கட்டுவதைப் போல அற்புதமாக இல்லாவிட்டாலும், நன்றாக இருக்கிறது! 459 00:23:39,045 --> 00:23:41,423 ஹே, இப்போது என்னுடன் பாடுங்கள்! ஹே! 460 00:23:41,506 --> 00:23:43,758 -எல்லாரும் சாஷே செய்யுங்கள் -எல்லாரும் சாஷே செய்யுங்கள் 461 00:23:43,842 --> 00:23:47,387 ஹே, வலது கையை இடதுபுறமாக அசையுங்கள் இடது கையை வலதுபுறமாக அசையுங்கள் 462 00:23:47,470 --> 00:23:48,763 எல்லாரும் சாஷே செய்யுங்கள் 463 00:23:48,847 --> 00:23:52,475 ஏனென்றால் யாரும் இன்றிரவு எங்கும் போகப் போவதில்லை 464 00:23:52,559 --> 00:23:53,727 எல்லாரும் சாஷே செய்யுங்கள் 465 00:23:53,810 --> 00:23:55,312 பிரகாசமான நிலவொளியில் சாஷே செய்யுங்கள் 466 00:23:55,395 --> 00:23:58,231 ஏனென்றால் ஃப்ராகில்களே, யாரும் எங்கும் போகப் போவதில்லை 467 00:23:58,315 --> 00:24:01,651 -பாடுங்கள்! -சாஷே செய்யுங்கள், யாரும் போகப் போவதில்லை 468 00:25:27,654 --> 00:25:29,656 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்