1 00:00:27,320 --> 00:00:29,239 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:29,322 --> 00:00:31,408 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:31,491 --> 00:00:33,493 இசை முழங்கட்டும் 4 00:00:33,577 --> 00:00:35,412 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:35,495 --> 00:00:37,706 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:37,789 --> 00:00:39,749 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:39,833 --> 00:00:41,376 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:41,459 --> 00:00:42,419 -நாங்கள்தான் கோபோ. -மோகீ. 9 00:00:42,502 --> 00:00:43,336 -வெம்ப்ளே. -பூபர். 10 00:00:43,420 --> 00:00:45,088 ரெட். 11 00:00:47,757 --> 00:00:48,800 ஜூனியர்! 12 00:00:49,301 --> 00:00:50,635 ஹலோ! 13 00:00:52,262 --> 00:00:53,346 என் முள்ளங்கி. 14 00:00:54,472 --> 00:00:56,433 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:56,516 --> 00:00:58,560 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:58,643 --> 00:01:00,645 இசை முழங்கட்டும் 17 00:01:00,729 --> 00:01:04,106 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:04,733 --> 00:01:06,234 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:08,111 --> 00:01:09,613 ரென்ச் பேஸை அழைக்கிறேன். 20 00:01:09,696 --> 00:01:12,240 இப்போது விசிலடிக்கும் பள்ளத்தாக்கிற்குள் போகிறோம். 21 00:01:12,324 --> 00:01:14,868 நல்லது. கொஞ்சம் காற்றுவீச்சைக் கண்டுபிடியுங்கள். 22 00:01:16,578 --> 00:01:18,288 இங்கு ஏதோ இருக்கிறது. 23 00:01:18,997 --> 00:01:19,998 ஆஹா. 24 00:01:20,665 --> 00:01:23,293 அந்தக் காற்றைப் பாரேன்! 25 00:01:23,376 --> 00:01:26,922 -இதுதான் மூலாதார காற்று! -ஆமாம். 26 00:01:27,923 --> 00:01:33,929 அவர்கள் கிகில்பஸ்ஸின் குகையில்தான் இருந்தனர் என்பது அவர்களுக்குத் தெரியாது! 27 00:01:37,724 --> 00:01:41,353 நான் இப்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். 28 00:01:44,022 --> 00:01:45,774 ஹே, மோகீ. எங்கே போகிறாய்? 29 00:01:45,857 --> 00:01:50,195 நான் லான்ஃபோர்டின் சுவர் ஓவியம் வரையப் போகிறேன். எனக்கு உதவி செய்கிறாயா? 30 00:01:52,572 --> 00:01:55,033 என்னை இரவும் பகலும் பயமுறுத்தும் செடியை நீ வரைய நான் உனக்கு உதவ 31 00:01:55,116 --> 00:01:56,660 ரொம்ப ஆசையாகத்தான் இருக்கிறது… 32 00:01:57,244 --> 00:02:00,205 ஆனால் போகிக்கு புது நீச்சல் அசைவுகளை கற்றுத்தருவதாகச் சொல்லியிருந்தேன். 33 00:02:00,872 --> 00:02:02,165 ஹாய், ரெட்! 34 00:02:02,249 --> 00:02:04,876 கண்ணாடியை மாட்டிக்கொண்டு தயாராக இருக்கிறேன்! 35 00:02:05,627 --> 00:02:06,795 சரி, நாங்கள் பிறகு உதவுகிறோம். 36 00:02:06,878 --> 00:02:08,629 இப்போது, வெம்ப்ளேவிற்காக நானொரு பாடலை எழுதுகிறேன்… 37 00:02:08,712 --> 00:02:10,549 -ஆமாம். ஆமாம். -…அது டூஸி. 38 00:02:10,632 --> 00:02:11,925 அதுதான் அதன் பெயர். 39 00:02:12,008 --> 00:02:13,677 -“எ டூஸி.” -ஆமாம். 40 00:02:13,760 --> 00:02:17,722 “விஷயத்தை” கேள்விப்பட்டீர்களா? எங்கள் நட்பு ஒரு அதிசயம் 41 00:02:17,806 --> 00:02:20,725 அதன் பிறகு “நடனத்தை” பற்றி ஏதாவது எழுத வேண்டும். 42 00:02:20,809 --> 00:02:24,145 -தெரியவில்லை. இன்னும் எழுதிகொண்டிருக்கிறேன். -அவசரமில்லை. அறிவாளியை அவசரப்படுத்தக் கூடாது. 43 00:02:24,229 --> 00:02:25,105 சரி. 44 00:02:25,188 --> 00:02:27,440 சரி. பிறகு சந்திக்கலாம். 45 00:02:27,524 --> 00:02:28,525 பை. 46 00:02:29,568 --> 00:02:32,195 -ஹே, பூபர். உனக்கு வேலை இருக்கிறதா? -ஹே. 47 00:02:32,279 --> 00:02:33,113 ஆம், நிறையவே. 48 00:02:33,196 --> 00:02:34,531 பின்பக்க சூப் சமைக்கிறேன். 49 00:02:35,949 --> 00:02:36,950 உனக்கு ஒன்றுமில்லையே? 50 00:02:37,033 --> 00:02:38,827 இல்லை, இதெல்லாம் சகஜம்தான். 51 00:02:42,330 --> 00:02:44,541 பீட்ஸா கூப்பன், நீக்கிவிடலாம். 52 00:02:44,624 --> 00:02:47,711 தூங்கும் பை என்னிடம் ஏற்கனவே இருக்கிறது, நீக்கிவிடலாம். 53 00:02:47,794 --> 00:02:49,504 வேலைவாய்ப்பு, நீக்கிவிடலாம். 54 00:02:49,588 --> 00:02:51,798 பொறு! இல்லை. நீக்காதே. “நீக்க-வேண்டாம்.” 55 00:02:52,424 --> 00:02:54,426 இங்கே பாரேன், ஸ்புராக்கெட். எனக்கு வேலை வாய்ப்பு வந்திருக்கு. 56 00:02:55,385 --> 00:02:57,846 திடீரென விண்ணப்பித்தேன். எனக்கு கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை. 57 00:02:58,513 --> 00:03:04,060 பார், ஹைட்ரோடைனமிக்ஸ் சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து வேலை வாய்ப்பு வந்திருக்கிறது. 58 00:03:05,437 --> 00:03:07,230 சரி, படகு தயாரிக்கும் நிறுவனம். 59 00:03:08,231 --> 00:03:10,692 படகு தயாரிக்க விரும்புகின்றனர்… 60 00:03:16,656 --> 00:03:19,284 படகில் பயணம் செய்வது போல கனவு காண்கிறாய், இல்லையா? 61 00:03:20,744 --> 00:03:23,371 நமக்கு யாரும் படகு தரப்போவதில்லை. உனக்குப் புரிகிறதா? 62 00:03:23,455 --> 00:03:25,832 படகு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கு, அவ்வளவுதான். 63 00:03:25,916 --> 00:03:27,459 ஆனால், முனைவர் பட்டத்தை முடிப்பதற்குள் 64 00:03:27,542 --> 00:03:29,669 எனக்கு வேலை கிடைத்திருப்பது ரொம்ப பெரிய விஷயம். 65 00:03:31,004 --> 00:03:32,631 இதை ஏற்றுக்கொண்டால், 66 00:03:32,714 --> 00:03:35,217 பள்ளியில் தன்னார்வ வேலைகளில் ஈடுபட முடியாது. 67 00:03:35,300 --> 00:03:36,343 எனக்கு அதுவும் ரொம்ப பிடிக்குமே. 68 00:03:37,135 --> 00:03:38,261 கடினமாக இருக்கு, ஸ்புராக். 69 00:03:39,804 --> 00:03:41,306 நான் எப்படி முடிவெடுப்பது? 70 00:03:44,809 --> 00:03:47,395 இந்த பெரிய பழங்களைப் பாருங்கள், அப்பா! 71 00:03:47,479 --> 00:03:50,357 -ஜாலி. -ஆம். கார்க்-ஏ-மாக்ஸ் ஹார்மோன் வேலை செய்கிறது, 72 00:03:50,440 --> 00:03:52,525 -அது வேலை செய்யும் என தெரியும். -சரி. 73 00:03:52,609 --> 00:03:55,487 நான் இந்தப் பேரண்டத்தின் ராஜா கிடையாது. 74 00:03:55,570 --> 00:03:58,156 ஆம்… ஹே, அங்கே சின்ன பழங்களும் வந்திருக்கின்றன. 75 00:03:58,240 --> 00:04:01,493 -ஹே, சின்ன பெர்ரி. -அந்தச் சின்ன பழத்தை இங்கிருந்து அகற்றிவிடு. 76 00:04:01,576 --> 00:04:03,745 இது பெரிய பெர்ரிகளால் செய்யப்பட்ட கோட்டை. 77 00:04:03,828 --> 00:04:05,997 அதை நிராகரிக்கப்பட்ட குவியலில் சேர்த்துவிடு. 78 00:04:06,081 --> 00:04:09,125 -சரி, அப்பா. ஆம். -அற்புதம், மகனே. 79 00:04:09,209 --> 00:04:13,463 -நன்றி. -நாம் பெரிய பழங்களை மட்டும்தான் வைத்திருக்கிறோம். 80 00:04:16,132 --> 00:04:18,300 லான்ஃபோர்டு, என் அன்பு இலையே. 81 00:04:19,009 --> 00:04:21,513 இந்த வடிவம் என் கனவில் வந்தது, 82 00:04:21,596 --> 00:04:25,725 அது விரைவில் அந்தப் பாறை மீது வரையப்படும்! 83 00:04:26,351 --> 00:04:29,938 விரைவில் செய்ய முடியாது. பெரிய விஷயங்களை விரைவில் செய்ய முடியுமா? 84 00:04:30,689 --> 00:04:33,316 உண்மையிலேயே, நமக்கு நிறைய வேலையிருக்கிறது. வா ஆரம்பிக்கலாம். 85 00:04:34,943 --> 00:04:35,944 சரி. 86 00:04:37,153 --> 00:04:39,990 பை-பை, குட்டி பெர்ரிகளே. பை-பை. 87 00:04:43,702 --> 00:04:44,536 அப்படித்தான். 88 00:04:45,120 --> 00:04:48,456 ஐயோ. அவை இந்தப் பக்கம் வருகின்றன! 89 00:04:48,540 --> 00:04:50,083 ஐயோ! 90 00:04:53,378 --> 00:04:54,588 அவை அருகில் கூட வரவில்லை. 91 00:04:56,381 --> 00:04:59,634 நிறைய ஸ்ட்ராபெரிகள் இருக்கின்றன. 92 00:04:59,718 --> 00:05:01,094 ஹலோ? 93 00:05:01,177 --> 00:05:02,596 -இங்கு யாராவது இருக்கீங்களா? -என்ன… 94 00:05:02,679 --> 00:05:04,639 -காப்பாற்றுங்கள்! -ஐயோ! ஓ, 95 00:05:04,723 --> 00:05:05,640 -இதோ, உதவுகிறேன்… -சரி. 96 00:05:06,725 --> 00:05:07,726 அப்படித்தான். 97 00:05:10,061 --> 00:05:11,771 ரொம்ப நன்றி. 98 00:05:11,855 --> 00:05:13,648 அது ரொம்ப பயங்கரமாக இருந்தது. 99 00:05:13,732 --> 00:05:17,360 நான் நடந்து வந்துகொண்டிருந்தபோது, பழச்சரிவால் இழுத்துச் செல்லப்பட்டேன். 100 00:05:17,944 --> 00:05:19,237 ஆனால், நீ என்னைக் காப்பாற்றிவிட்டாய். 101 00:05:19,321 --> 00:05:22,741 உனக்கு நான் என்ன தருவது? என் தொப்பி பிடிச்சிருக்கா? என் தொப்பியை உனக்குத் தருகிறேன். 102 00:05:22,824 --> 00:05:26,036 நீ எனக்கு எதுவும் தர வேண்டாம். நீ நன்றாக இருப்பதே எனக்கு சந்தோஷம். 103 00:05:26,119 --> 00:05:27,203 ஆமாம், அது உன்னால்தான். 104 00:05:27,871 --> 00:05:31,124 உனக்கு ஏதாவது கொடுக்கணும். நான்… இந்த பெர்ரிகள் பரவாயில்லையா? 105 00:05:31,207 --> 00:05:34,628 இந்த பெர்ரிகளை எடுத்துக்கொள். தயவுசெய்து இந்த பெர்ரிகளை எடுத்துக்கொள்! 106 00:05:34,711 --> 00:05:36,630 நிச்சயமாக. என் பெயர் மோகீ. 107 00:05:37,464 --> 00:05:39,925 என்னவொரு தற்செயலான விஷயம். என் பெயரும் மோகீதான். 108 00:05:40,800 --> 00:05:42,052 இல்லை, அதில்லை. 109 00:05:42,135 --> 00:05:44,846 அந்தப் பழச்சரிவு என்னைக் குழப்பிவிட்டது. 110 00:05:44,930 --> 00:05:46,640 என் பெயர் ப்ரைஸ். 111 00:05:47,974 --> 00:05:49,809 நீ இங்கு என்ன செய்கிறாய்? 112 00:05:50,644 --> 00:05:51,937 இதை சுவர் ஓவியமாக வரையப் போகிறேன். 113 00:05:52,437 --> 00:05:54,564 இதை நானே செய்வதால், கொஞ்சம் நேரமாகிறது. 114 00:05:56,441 --> 00:05:58,151 ஸ்ட்ராபெர்ரிகள். 115 00:05:58,235 --> 00:06:01,071 நான் ஒன்று எடுத்துக்கொள்ளவா? 116 00:06:01,154 --> 00:06:03,740 -தாராளமாக. நீயே எடுத்துக்கொள். -நன்றி. 117 00:06:04,699 --> 00:06:06,117 சுவையானது. 118 00:06:07,535 --> 00:06:09,329 சுவாரஸ்யமாக இருக்கிறது. 119 00:06:09,412 --> 00:06:11,581 அந்த ஃப்ராகெல் ஸ்ட்ராபெர்ரி கேட்டது. 120 00:06:11,665 --> 00:06:13,959 உன்னிடம் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் இருக்கின்றன, 121 00:06:14,042 --> 00:06:15,877 அதை வைத்து நீ சுவர் ஓவியம் வரைய உதவிப் பெறலாம். 122 00:06:15,961 --> 00:06:19,548 சரி. நீ என்ன சொல்கிறாய் என்று சரியாகப் புரியவில்லை. 123 00:06:19,631 --> 00:06:21,299 என்ன... நான் சொல்வதைக் கேள். 124 00:06:21,383 --> 00:06:24,344 ஸ்ட்ராபெர்ரியை சும்மா கொடுப்பதற்குப் பதிலாக, அதற்கு இணையாக வேறெதாவது 125 00:06:24,427 --> 00:06:26,638 உதவியை பெற்றுக்கொள்ளலாம் இல்லையா? 126 00:06:26,721 --> 00:06:31,518 எங்கள் ஊரில் அப்படித்தான் செய்வோம். அந்த முறைக்கு “அதற்குப் பதில் இது” என்று பெயர். 127 00:06:32,769 --> 00:06:34,854 ஆமாம்! அதைப் பற்றி சொல்கிறேன், ஆனால்… 128 00:06:34,938 --> 00:06:37,607 இங்கிருக்கும் ஃப்ராகெல்களுக்கு பாடல்கள் பிடிக்குமா? 129 00:06:37,691 --> 00:06:40,569 ப்ரைஸ். ப்ரைஸ், ப்ரைஸ், ப்ரைஸ். 130 00:06:41,152 --> 00:06:43,488 ஆம். எங்களுக்குப் பாடல்கள் பிடிக்கும். 131 00:06:44,114 --> 00:06:45,949 எனில், என்னை பின்தொடர்ந்து பாடு. 132 00:06:51,413 --> 00:06:53,790 எனக்குத் தெரிந்த சிறந்த முறையைப் பற்றிச் சொல்கிறேன் கேள் 133 00:06:55,417 --> 00:06:58,128 உனக்கு உதவி தேவைப்பட்டால் இப்படிச் செய் 134 00:06:59,504 --> 00:07:01,798 உன்னிடம் நிறைய ஸ்ட்ராபெர்ரிகள் இருந்தால் 135 00:07:02,591 --> 00:07:04,134 முடிந்தால் அதைக் கொடுத்துவிட்டு மஷ் மெலன் வாங்கிக்கொள் 136 00:07:04,217 --> 00:07:05,760 இல்லை ஏதாவது புதிதாகக்கூட பரிமாறிக்கொள் 137 00:07:05,844 --> 00:07:06,845 கவனி... கவனியுங்கள். 138 00:07:07,596 --> 00:07:09,890 இதுதான் சிறந்த வழி நான் மறுபடியும் சொல்கிறேன் 139 00:07:11,766 --> 00:07:14,185 உனக்கு வரைய உதவி வேண்டுமென்றால் 140 00:07:15,812 --> 00:07:17,898 உன் நண்பர்களிடம் இரண்டு பெர்ரிகளைக் கொடு, அவர்கள் இரு கை கொடுத்து உதவுவார்கள் 141 00:07:17,981 --> 00:07:19,900 இதைப் புரிந்துகொண்டால் நிச்சயம் உனக்கு இது பிடிக்கும் 142 00:07:19,983 --> 00:07:21,943 இது எல்லா இடத்திலுமே பாராட்டப்படும் முறைதான் 143 00:07:22,027 --> 00:07:23,153 சரி! 144 00:07:23,236 --> 00:07:27,741 இந்த அற்புதமான அருமையான முறையை நினைத்து நீ சந்தோஷப்படுவாய் 145 00:07:27,824 --> 00:07:31,119 ஃப்ராகெல்களே, கிராகெல்களே, இதைப் பின்பற்றினால், உங்களுக்கே புரியும் 146 00:07:31,202 --> 00:07:35,916 ஒரு மூட்டை பாங்கல்பெர்ரிகளைக் கொடுத்துவிட்டு ஸ்ட்ராபெர்ரிகளை வாங்கிக்கொள் 147 00:07:35,999 --> 00:07:39,252 “அதற்குப் பதில் இது” என்பதுதான் இந்த முறையின் பெயர் 148 00:07:39,336 --> 00:07:43,632 ஆக, சும்மா கொடுப்பதற்குப் பதில் வணிகம் செய்யலாம் என்ற அறிவைப் பெற்றிருக்கிறாய் 149 00:07:43,715 --> 00:07:47,427 “அதற்குப் பதில் இது” என்பதுதான் வாழ்க்கைக்கான சிறந்த முறை 150 00:07:47,510 --> 00:07:49,804 உன்னிடம் பாறை இருக்கிறது, ஆனால் உனக்குக் கற்பாசி வேண்டுமென்றால் 151 00:07:49,888 --> 00:07:51,932 “அதற்குப் பதில் இது” முறையைப் பயன்படுத்தி உனக்கு வேண்டியதை வாங்கிக்கொள்ளலாம் 152 00:07:52,015 --> 00:07:53,934 அல்லது உனக்கு ஸ்ட்ராபெர்ரிதான் வேண்டுமென்றால் 153 00:07:54,017 --> 00:07:55,810 வரைவதற்கு உங்கள் நண்பருக்கு உதவி செய்துவிட்டு அவற்றை பெற்றுக்கொள்ளலாம் 154 00:07:55,894 --> 00:08:00,232 இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பு, சிலர் இதை சிறப்புமிக்க விஷயமாகக் கருதுகிறார்கள் 155 00:08:00,315 --> 00:08:02,317 ஃப்ராகெல்களே, கிராகெல்களே, ஒருமுறை இதை கற்றுக்கொண்டால் 156 00:08:02,400 --> 00:08:03,693 உங்களுக்கே புரியும் 157 00:08:03,777 --> 00:08:08,448 ஒரு மூட்டை பாங்கல்பெர்ரிகளைக் கொடுத்துவிட்டு ஸ்ட்ராபெர்ரிகளை வாங்கிக்கொள்ளுங்கள் 158 00:08:08,531 --> 00:08:11,618 “அதற்குப் பதில் இது” என்பதுதான் இந்த முறையின் பெயர் 159 00:08:11,701 --> 00:08:13,995 எனவே, கொடுப்பதற்குப் பதில் 160 00:08:14,079 --> 00:08:15,956 இப்போது வணிகம் செய்யும் முறையைக் கற்றுக்கொண்டீர்கள் 161 00:08:16,039 --> 00:08:19,834 “அதற்குப் பதில் இது” என்பதுதான் வாழ்க்கைக்கான சிறந்த முறை 162 00:08:20,627 --> 00:08:25,840 அதற்குப் பதில் இது அதற்குப் பதில் இது, ஆம்! 163 00:08:28,176 --> 00:08:31,263 ஆஹா. என்னவொரு அற்புதமான முறை. 164 00:08:32,597 --> 00:08:36,518 மன்னிக்கவும், இங்கு ஸ்ட்ராபெர்ரிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். 165 00:08:36,601 --> 00:08:38,436 -எனக்கு ஒன்று கிடைக்குமா? -நிச்சயமாக. 166 00:08:39,229 --> 00:08:42,399 நீ எனக்கு சுவர் ஓவியம் வரைய உதவி செய்வாயா? 167 00:08:42,983 --> 00:08:46,736 -அதற்குப் பதில் இதுவா? -கண்டிப்பாக, ஜாலியாக இருக்கும்! 168 00:08:47,612 --> 00:08:49,322 -வேலை செய்கிறது! -எனக்குத் தெரியும்! 169 00:08:52,284 --> 00:08:53,285 எங்கே… 170 00:08:54,327 --> 00:08:58,206 -அருமை, ட்ரென்ச் மற்றும் வர்போ. -ரென்ச் மற்றும் டர்போ. 171 00:08:58,290 --> 00:09:00,375 அவர்கள் இங்கும் வந்துவிட்டார்களா? நல்லது. 172 00:09:00,458 --> 00:09:02,085 நாம் காற்றைக் கண்டுபிடித்துவிட்டதால், 173 00:09:02,168 --> 00:09:05,338 அவற்றை டர்பைனில் செலுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். 174 00:09:05,422 --> 00:09:08,091 எனவே, காற்றை உறிஞ்சும் இயந்திரத்தை வைத்து காற்றைச் சேகரிக்கலாம்… 175 00:09:08,925 --> 00:09:10,093 அதன் பெயர் என்ன? 176 00:09:10,176 --> 00:09:11,970 புதிய காற்றை உறிஞ்சும் இயந்திரம். 177 00:09:12,053 --> 00:09:13,889 உண்மையாகவா? யார் இந்தப் பெயரை வைத்தது? 178 00:09:13,972 --> 00:09:16,224 -நீங்கள்தான், சார். -அற்புதம். 179 00:09:16,308 --> 00:09:17,392 அதை இயக்குங்கள். 180 00:09:17,475 --> 00:09:20,186 இதோ! ஆமாம்! 181 00:09:21,479 --> 00:09:22,480 -சரி. -ஆஹா. 182 00:09:22,564 --> 00:09:24,190 ஆஹா! ஆம்! 183 00:09:25,191 --> 00:09:29,863 -வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது! சரி! -இது அற்புதமாக இருக்கு! ஆம்! 184 00:09:30,572 --> 00:09:31,656 இது நன்றாக வேலை செய்கிறது. 185 00:09:32,574 --> 00:09:37,037 இதோ, ஸ்புராக். நாம் முடிவு செய்யப் போகிறோம். 186 00:09:38,330 --> 00:09:39,497 நிறை-குறை அளவுகோல். 187 00:09:39,581 --> 00:09:41,625 வேலையை ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களை நிறை பகுதியிலும், 188 00:09:41,708 --> 00:09:44,002 வேலையை நிராகரிப்பதற்கான காரணங்களை குறை பகுதியிலும் வைக்கப் போகிறோம். 189 00:09:44,085 --> 00:09:48,340 வேடிக்கையாக, அருமையாக, பயனளிப்பதாக உள்ளது. நாம் பெரிய அறிவாளிகள். 190 00:09:51,426 --> 00:09:52,260 சரி, சரி. 191 00:09:52,344 --> 00:09:54,888 முதல் நிறையே, இந்த பூட்ஸ்தான், 192 00:09:54,971 --> 00:09:56,514 இந்த வேலையை ஏற்றுக்கொண்டால், 193 00:09:56,598 --> 00:10:00,101 கடற்கொள்ளையர்களின் பணிப்பெண் வேலையை விட்டுவிடலாம். இல்லையா? 194 00:10:02,187 --> 00:10:03,772 அதோடு புது காலணிகளும் வாங்கலாம். 195 00:10:05,649 --> 00:10:10,111 ஆனால், இந்த கடிகாரத்தை குறையாகக் கருதுகிறேன், ஏனென்றால், படகு தயாரிக்கும் 196 00:10:10,195 --> 00:10:13,990 நிறுவனத்தில் நேரம் செலவழிப்பது, எனக்கு பிடிக்குமா என உறுதியாகத் தெரியவில்லை. 197 00:10:20,121 --> 00:10:21,539 இரண்டுமே சமம். 198 00:10:21,623 --> 00:10:23,500 ஸ்புராக், நாம் எப்படித்தான் முடிவு செய்வது? 199 00:10:27,212 --> 00:10:31,925 மறுபடியும் சொல்கிறேன், படகு கிடைக்காது, நண்பா. நான் சொல்வது புரிகிறதென்றால் இருமுறை குரை. 200 00:10:33,343 --> 00:10:34,344 சரி. 201 00:10:38,348 --> 00:10:40,141 அருமை, இது நன்றாக வருகிறது. 202 00:10:40,225 --> 00:10:44,354 -அழகான தூரிகை வேலைப்பாடு, வெம்ப்ளே. -என் நண்பர்களுக்கு ஸ்ட்ராபெர்ரிகள். 203 00:10:45,230 --> 00:10:46,481 எங்களுக்கு ஸ்ட்ராபெர்ரிகள் வேண்டாம். 204 00:10:46,565 --> 00:10:50,819 ஆம். போன முறை சந்தோஷமாக இருந்தது போல் இதுவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. 205 00:10:50,902 --> 00:10:52,654 அதற்கு எனக்கு எந்த ஸ்ட்ராபெர்ரியும் கிடைக்கவில்லை. 206 00:10:53,280 --> 00:10:57,158 ஆனால், இது நான் உங்களுக்குத் தரும் நன்றி பரிசு. 207 00:10:57,242 --> 00:10:58,785 அதற்குப் பதில் இது. 208 00:11:01,496 --> 00:11:02,330 உதவியை மதிப்பது. 209 00:11:02,414 --> 00:11:05,875 என் மாட் மாமா இதைப்பற்றி அவரின் சமீபத்திய தபால் அட்டையில் எழுதியிருக்கிறார். 210 00:11:05,959 --> 00:11:08,712 -நான் அதைப்பற்றிக் கேட்க விரும்பவில்லை. -என்ன? 211 00:11:09,504 --> 00:11:12,048 சும்மா சொன்னேன்! எல்லாவற்றையும் கேட்க விரும்புகிறேன். 212 00:11:12,132 --> 00:11:13,425 -சொல், சொல். -சரி. 213 00:11:13,508 --> 00:11:14,509 அதைப் படி! 214 00:11:16,428 --> 00:11:17,637 “அன்புள்ள மருமகன் கோபோ மற்றும் 215 00:11:17,721 --> 00:11:20,015 இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் மற்ற ஃப்ராகெல்களுக்கு வணக்கம்.” 216 00:11:20,098 --> 00:11:21,808 உன்னைத்தான் சொல்கிறார், நண்பா. ஆம். 217 00:11:21,892 --> 00:11:25,061 ஒருநாள், எதுவுமே நடக்காத, பரபரப்பில்லாத ஒரு தூங்குமூஞ்சி 218 00:11:25,145 --> 00:11:27,439 நகரத்தில் மாட்டிக்கொண்டேன். 219 00:11:27,522 --> 00:11:28,940 சுரங்கப்பாதை நியூ யார்க் நகர போக்குவரத்து 220 00:11:29,983 --> 00:11:32,068 ஆனால் அறிவற்ற உயிரினங்கள் புவியீர்ப்பு விசையை 221 00:11:32,152 --> 00:11:34,195 புரிந்துக்கொள்ள சிரமப்படுவதைத் தெரிந்துக்கொண்டேன். 222 00:11:35,363 --> 00:11:38,283 அப்போதுதான் விலை உயர்ந்த பொருளைப் பார்த்தேன். 223 00:11:39,951 --> 00:11:43,914 ஒரு அரிய, அழகான காகிதம். அது எனக்கு வேண்டுமென நினைத்தேன். 224 00:11:43,997 --> 00:11:47,042 கண்டுபிடிப்பாளர் வருகிறார். நகருங்கள். 225 00:11:50,754 --> 00:11:53,131 நான் அந்தப் புதையலை நெருங்க முயன்றபோது, 226 00:11:53,215 --> 00:11:55,759 அன்புள்ளம் கொண்ட அறிவற்ற உயிரினங்கள் என் தொப்பிக்கு உணவளித்தனர். 227 00:11:55,842 --> 00:11:58,053 அது பசியில் இருப்பதாக நினைத்துக்கொண்டனர். 228 00:11:59,804 --> 00:12:01,014 துரதிர்ஷ்டவசமாக, 229 00:12:01,097 --> 00:12:04,309 நான் அதை எடுப்பதற்குள் இன்னொரு கண்டுபிடிப்பாளர் எடுத்துவிட்டார். 230 00:12:04,392 --> 00:12:06,561 பொறு, பொறு! இல்லை, நான்தான் அதை முதலில் பார்த்தேன்! 231 00:12:06,645 --> 00:12:09,689 விலைமதிப்புள்ள காகிதத்தை, அவர்கள் பார்த்ததும் கண்டுபிடிப்பார்கள். 232 00:12:09,773 --> 00:12:11,233 பிறகு என்னிடம் என்ன இருந்தது? 233 00:12:11,316 --> 00:12:17,155 தொப்பியின் உணவுதான். அது எனக்குப் பிடிக்கவில்லை, ஏனென்றால் நான் தொப்பியில்லையே. 234 00:12:17,239 --> 00:12:19,741 “ஆனால் நான் உனக்கு அதை அனுப்பி வைத்திருக்கிறேன், மருமகனே. 235 00:12:19,824 --> 00:12:20,992 அதை உங்கள் தொப்பிகளுக்குக் கொடுத்து 236 00:12:21,076 --> 00:12:24,871 டிராவலிங் மாட் மாமா, ‘பரவாயில்லை, தொப்பிகளே’ எனச் சொன்னதாகச் சொல்.” 237 00:12:31,044 --> 00:12:32,128 இந்தா. 238 00:12:32,212 --> 00:12:33,463 இது எதற்கு? 239 00:12:33,547 --> 00:12:36,675 வந்து, தபாலை படித்ததற்காக, அது மதிப்புள்ளதாகத் தோன்றுகிறது. 240 00:12:36,758 --> 00:12:39,678 பொறு, அப்படியென்றால் சுவர் ஓவியம் வரைவது மட்டுமல்லாமல் மற்ற வேலைகளைச் செய்தாலும் 241 00:12:39,761 --> 00:12:41,054 ஸ்ட்ராபெர்ரி கிடைக்குமா? 242 00:12:41,137 --> 00:12:44,641 அதேதான், “அதற்குப் பதில் இது” என்பது எல்லாவற்றிற்கும் பொருந்தும். 243 00:12:47,727 --> 00:12:49,521 நமக்கு ஏதாவது யோசனை தோன்றுகிறதா, அல்லது 244 00:12:49,604 --> 00:12:51,731 வேடிக்கையாக இருப்பதால் ஒருவரை ஒருவர் பார்க்கிறோமா? 245 00:12:51,815 --> 00:12:52,899 இருவரும் ஏதாவது செய்யுங்கள்! 246 00:12:54,067 --> 00:12:57,904 -ஜாலியாக இருங்க. -அதற்குப் பதில் இது. பிடிச்சிருக்கு. 247 00:13:01,032 --> 00:13:03,660 காட்டர்பின் மெஷரை அழைக்கிறேன். மெஷர், கேட்கிறதா? 248 00:13:03,743 --> 00:13:06,830 மெஷர் பேசுகிறேன், சொல்லுங்கள். 249 00:13:06,913 --> 00:13:09,332 இரண்டு நொடிக்கு இழுத்து பேசிவிட்டேன். 250 00:13:09,416 --> 00:13:12,460 மின்சாரமாக மாற்றப்படக்கூடிய காற்று நம்மிடம் இருக்கிறது. 251 00:13:12,544 --> 00:13:16,464 டூஸர் குச்சி தயாரிக்க நல்ல தரமான முள்ளங்கிகளைத் தயார் செய்யுங்கள். 252 00:13:16,548 --> 00:13:17,757 சரி. 253 00:13:17,841 --> 00:13:21,887 ஒரு சின்ன பிரச்சினை, முள்ளங்கிகள் தீரப் போகின்றன. 254 00:13:22,721 --> 00:13:24,472 முள்ளங்கி சேகரிப்பாளர்கள் அனைவரும் கவனியுங்கள்! 255 00:13:24,556 --> 00:13:29,519 எல்லா அறுவடை தளத்தையும் சோதனை செய்யுங்கள், எல்லா அறுவடை தளத்தையும் சோதனை செய்யுங்கள். 256 00:13:29,603 --> 00:13:31,897 எல்லா அறுவடை தளத்தையும் சோதனை செய்யுங்கள்! 257 00:13:31,980 --> 00:13:34,691 மூன்று முறை சொல்லிவிட்டாய். 258 00:13:34,774 --> 00:13:36,943 தெரியும்! ரொம்ப அவசரமாகத் தேவைப்படுகிறது! 259 00:13:38,361 --> 00:13:41,990 அவர்கள் பெயர் போகீ, ஹோகீயோ அல்லது டோகீயோ இல்லை 260 00:13:42,073 --> 00:13:46,870 அது போ-கீ, ஓ, ஆம்! ஹா! 261 00:13:46,953 --> 00:13:49,331 -ஆஹா! நன்றி, கோபோ. -பரவாயில்லை. 262 00:13:49,414 --> 00:13:51,750 எனக்கு பிடித்த பாடலாக இது மாறியுள்ளது! 263 00:13:51,833 --> 00:13:53,752 -நான் போகீ! -எனக்குத் தெரியும்! 264 00:13:54,252 --> 00:13:55,253 அஹா! 265 00:13:58,965 --> 00:14:01,509 அடடா. நீ எப்படி… 266 00:14:03,094 --> 00:14:05,722 உன் முயற்சிக்காக, இந்தா பெர்ரி. 267 00:14:06,306 --> 00:14:07,474 இது என்னது? 268 00:14:07,557 --> 00:14:10,518 எப்போதும் செய்யும் வேலையைச் செய்வதற்கு பெர்ரிகளை கைமாறாக வாங்குகிறீர்களா? 269 00:14:10,602 --> 00:14:12,145 வந்து, ரெட், 270 00:14:12,229 --> 00:14:16,107 “அதற்குப் பதில் இது” என்னும் முறை ஒன்றிருக்கிறது… 271 00:14:16,191 --> 00:14:17,359 சரி, சரி. புரிந்துவிட்டது. 272 00:14:17,442 --> 00:14:20,445 ஒருமுறை டைவிற்கு இரண்டு ஸ்ட்ராபெர்ரி! மூன்று பெர்ரிக்கு நான்குமுறை கிடைக்கும்! 273 00:14:20,528 --> 00:14:23,615 நான்கு பெர்ரிக்கு டைவ் அடித்து, நீச்சல் குளம் முழுவதும் நீந்தலாம்! 274 00:14:25,158 --> 00:14:29,579 ஒன்றுக்குப் பதில் இன்னொன்றை பெறுவதற்கு வேலை செய்வதை கற்பனை செய்ய முடிகிறதா? 275 00:14:29,663 --> 00:14:33,667 வேலையே ஒரு வெகுமதிதான். அது எல்லோருக்கும் தெரியும். 276 00:14:33,750 --> 00:14:37,963 உண்மையிலேயே, ஃப்ராகெல்கள் ஏன் இவ்வளவு வேலை செய்கின்றன எனத் தெரியவில்லை. 277 00:14:42,842 --> 00:14:45,887 இதைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது, இல்லையா, லான்ஃபோர்டு? 278 00:14:46,888 --> 00:14:50,642 ஹே, மோகீ. நானும் கொஞ்சம் வரையவா? எனக்கு ஸ்ட்ராபெர்ரிகள் வேண்டும். 279 00:14:50,725 --> 00:14:53,103 என்ன? உனக்குத்தான் ஸ்ட்ராபெர்ரிகள் பிடிக்காதே. 280 00:14:53,186 --> 00:14:54,062 சரிதான். 281 00:14:54,145 --> 00:14:56,648 ஆனால், பபுள் பபீஸுக்கு ஸ்ட்ராபெர்ரிகளை கொடுக்கும் வரை, 282 00:14:56,731 --> 00:14:58,900 சலவைக்கல்லை எனக்குத் தயாரித்துத்தர மாட்டார்கள். 283 00:14:58,984 --> 00:14:59,818 -தர மாட்டார்களா? -தர மாட்டார்கள். 284 00:14:59,901 --> 00:15:02,237 -இல்லை! -செய்ய முடியாது, நெட்டையனே. 285 00:15:03,989 --> 00:15:06,324 இங்கு எல்லாமே மாறிவிட்டன. 286 00:15:07,325 --> 00:15:10,078 உண்மையாகவா? மாறிவிட்டதா? 287 00:15:10,161 --> 00:15:12,872 அடுத்தவர், வாருங்கள்! 288 00:15:12,956 --> 00:15:16,835 டைவ் அடிக்க வேண்டுமென்றால், பெர்ரியைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்! 289 00:15:16,918 --> 00:15:17,919 ரெட்? 290 00:15:18,003 --> 00:15:19,004 நன்றி! 291 00:15:19,087 --> 00:15:22,132 வாழ்க்கையில் ஸ்ட்ராபெர்ரி பெறுவதற்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். 292 00:15:22,215 --> 00:15:24,175 -சரி. வாழ்க்கையின் ரகசியம் என்ன? -என்ன? 293 00:15:24,259 --> 00:15:26,845 எனக்குத் தெரியாது, உனக்குத் தெரியுமா? சொன்னால் உனக்கு ஒரு ஸ்ட்ராபெர்ரி தரேன். 294 00:15:26,928 --> 00:15:27,929 -ஐயோ. -சரி, சரி. 295 00:15:28,680 --> 00:15:32,434 பிறகு அந்த கிகில்பஸ் சிரித்தது. 296 00:15:33,727 --> 00:15:35,353 சரி, ஏழாவது பகுதி… 297 00:15:37,981 --> 00:15:40,692 -ஐயோ, என் தொப்பி! -இந்தா. 298 00:15:40,775 --> 00:15:42,611 நான் வாங்கிக்கொள்ள மாட்டேன். 299 00:15:42,694 --> 00:15:45,447 இந்தப் பயணத்திற்காக என்னிடமிருந்த கடைசி ஸ்ட்ராபெர்ரியை க்ரிஸ்ஸார்டிடம் கொடுத்துவிட்டேன், 300 00:15:45,530 --> 00:15:48,241 உன் உதவிக்கு கைமாறாகத் தர, இனி என்னிடம் எதுவுமில்லை. 301 00:15:48,325 --> 00:15:53,246 நான் செய்த உதவிக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென நினைக்கிறாயா? இல்லை, இல்லை, இல்லை, வேண்டாம்! 302 00:15:53,330 --> 00:15:55,457 “அதற்குப் பதில் இது” முறை 303 00:15:55,540 --> 00:15:58,209 ஃப்ராகெல் ராக்கின் கூட்டுமுறை வாழ்க்கையைக் காப்பாற்ற 304 00:15:58,293 --> 00:16:03,590 முடியாத அளவிற்கு பாதித்துவிட்டதை மோகீ பிறகுதான் உணர்ந்தாள். 305 00:16:03,673 --> 00:16:05,342 நன்றாக இருக்கிறதா? எனக்கு பெர்ரி கிடைக்குமா? 306 00:16:08,345 --> 00:16:09,971 பேர்ரி பெர்ரி வேண்டும். 307 00:16:10,055 --> 00:16:13,558 எட்டு, ஒன்பது, பத்து! 308 00:16:13,642 --> 00:16:15,977 -அவள் நம்மை கண்டுபிடிக்க மாட்டாள். -அழுக்காக இருந்தாலும் இல்லாவிட்டாலும், குப்பைதான்! 309 00:16:17,312 --> 00:16:19,522 ஃபிலோ, நீ பீட்ஸா பெட்டியில் இருக்கிறாய். 310 00:16:19,606 --> 00:16:21,650 -குங்கே, நீ விளக்கிற்கு அடியிலிருக்கிறாய். -என்ன? 311 00:16:23,443 --> 00:16:24,444 உங்களுக்கு எப்படித் தெரியும்? 312 00:16:25,237 --> 00:16:27,405 இவைதான் மறைவதற்கு ஏற்ற இடங்கள். 313 00:16:27,489 --> 00:16:30,116 எனக்கு எல்லாமே தெரியும். 314 00:16:30,700 --> 00:16:34,829 அதோடு, எப்போதும் ஒரே இடத்தில்தான் ஒளிகிறீர்கள். 315 00:16:37,832 --> 00:16:40,710 குட்டி ஃப்ராகெலே, நீ பலமாக பெருமூச்சு விடுவது, 316 00:16:40,794 --> 00:16:43,088 குங்கேவின் கண்ணாடியில் படிந்துவிடுகிறது. 317 00:16:43,171 --> 00:16:46,007 -ஓ, இல்லை. அது சீஸின் மிச்சம். -அது கெளடா சீஸ். 318 00:16:46,091 --> 00:16:47,634 ஆமாம். 319 00:16:47,717 --> 00:16:51,638 மேடம் டிராஷ் ஹீப், ஃப்ராகெல் ராக் தன் நோக்கத்தை இழந்து வருகிறது என நினைக்கிறேன். 320 00:16:51,721 --> 00:16:55,684 -கட்டாயப்படுத்துதல். -துவக்க அடியாக வைத்துக்கொள்ளலாம். நன்றாக இருக்கு. 321 00:16:55,767 --> 00:16:58,812 நம்மைச் சந்தோஷப்படுத்திய ஒரே காரணத்திற்காக, சாதாரணமாக செய்யும் வேலைக்கே 322 00:16:58,895 --> 00:17:00,355 அனைவரும் ஸ்ட்ராபெர்ரி கேட்கிறார்கள். 323 00:17:01,856 --> 00:17:04,734 பழைய “அதற்குப் பதில் இது” முறை. 324 00:17:04,818 --> 00:17:06,736 -கவலையாக இருக்கிறது. -சந்தேகம்தான். 325 00:17:06,820 --> 00:17:11,908 உன்னிடம் ஒன்று கேட்கிறேன், இளைய ஃப்ராகெலே, நீ எதை முக்கியமானதாகக் கருதுகிறாய்? 326 00:17:12,993 --> 00:17:15,286 வந்து, நிறைய இருக்கிறது, நான்… 327 00:17:15,370 --> 00:17:17,622 சரி, நான் சொல்கிறேன். 328 00:17:17,706 --> 00:17:19,958 நான் ஃபிலோவை முக்கியமாக நினைக்கிறேன். 329 00:17:20,041 --> 00:17:21,668 நான் குங்கேவை முக்கியமாக நினைக்கிறேன். 330 00:17:22,502 --> 00:17:25,296 அவர்கள் என்னை இவ்வுலகிலேயே அதிர்ஷ்டம் வாய்ந்த 331 00:17:25,380 --> 00:17:27,924 எல்லாம் தெரிந்த டிராஷ் ஹீப்பாக உணர வைக்கிறார்கள். 332 00:17:28,007 --> 00:17:29,426 மார்ஜொரி. 333 00:17:29,509 --> 00:17:33,430 ஆனால் இவ்வுலகிலிருக்கும் ஒரேவொரு டிராஷ் ஹீப் நீங்கள்தான். 334 00:17:33,513 --> 00:17:36,766 அதனால் என்ன? நான் இன்னமும் ரொம்ப அதிர்ஷ்டசாலி. 335 00:17:36,850 --> 00:17:41,980 இவ்வுலகிலேயே விலைமதிப்புள்ள பொருட்கள் என்னிடம் உள்ளன, நான் பெர்ரியைச் சொல்லவில்லை. 336 00:17:42,063 --> 00:17:48,695 சரி, மீண்டும் கேட்கிறேன், மோகீ ஃப்ராகெல். உனக்கு எது முக்கியமானது? 337 00:17:55,535 --> 00:17:57,579 இந்த வேலையை ஏற்றுக்கொள்வதா அல்லது பள்ளியில் 338 00:17:57,662 --> 00:17:59,331 தன்னார்வ வேலைகளைத் தொடர்வதா என முடிவு செய்ய முடியவில்லை. 339 00:17:59,915 --> 00:18:02,959 ஏதோவொன்று அளவுகோலில் மாற்றத்தை ஏற்படுத்தும், ஆனால், அது என்ன? 340 00:18:04,961 --> 00:18:08,381 டெலிவரி. ஒருவேளை சம்பளம் இதில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். 341 00:18:08,465 --> 00:18:10,258 நம்மிடம் பணம் இருந்தால், 342 00:18:10,342 --> 00:18:13,887 கோபோ ஃப்ராகெல் என்ற யாரோ ஒருவருக்கு வரும் பார்சல்களை வராமல் தடுத்து நிறுத்தலாம். 343 00:18:13,970 --> 00:18:15,931 பொறு. இது எனக்கு வந்திருக்கிறது. 344 00:18:17,807 --> 00:18:19,309 என் பள்ளி மாணவர்கள் அனுப்பியிருக்கிறார்கள். 345 00:18:19,893 --> 00:18:21,102 “அன்புள்ள ஆசிரியர் டாக்.” 346 00:18:21,186 --> 00:18:23,688 என் இறுதி பெயர் டாக் என்றா நினைக்கிறார்கள்? 347 00:18:24,189 --> 00:18:25,023 சரிசெய்து விடலாம். 348 00:18:25,690 --> 00:18:28,235 “நீங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பற்றி எடுத்த பாடங்கள் நன்றாக இருந்தன, 349 00:18:28,318 --> 00:18:30,737 நாங்கள் கடற்கரையில் பார்த்த நீரோட்ட காட்சிகளை 350 00:18:30,820 --> 00:18:32,322 நீங்கள் பார்க்க வேண்டும் என நினைத்தோம்.” 351 00:18:32,989 --> 00:18:34,366 நான் சொல்லித் தருவது அவர்களுக்குப் புரிகிறது. 352 00:18:34,449 --> 00:18:38,328 எனக்குப் பணம் கிடைக்கவில்லை என்றாலும் அதைவிட பெரிய விஷயம் கிடைத்திருக்கிறது. 353 00:18:42,207 --> 00:18:46,962 சரி. கைப்பிடி அளவு ஈர மணலை அனுப்பியுள்ளனர், முடிந்தவரை முயற்சித்திருக்கிறார்கள். 354 00:18:50,590 --> 00:18:53,218 ஹா! முடிவு செய்துவிட்டேன். 355 00:18:56,304 --> 00:18:58,848 என்றாவதொரு நாள் நாம் படகில் போகலாம், கேப்டன். 356 00:19:06,064 --> 00:19:09,734 எல்லோரும் கவனியுங்கள்! பெரிய ஹாலில் முக்கிய நிகழ்ச்சி நடக்கப் போகிறது. 357 00:19:09,818 --> 00:19:14,072 -உற்சாகமாக இருக்கிறேன். -எங்களுக்கு எவ்வளவு ஸ்ட்ராபெர்ரிகள் தேவைப்படும்? 358 00:19:14,155 --> 00:19:16,324 நிறைய கொடுத்தால், நிறைய கிடைக்கும். 359 00:19:17,325 --> 00:19:20,495 இவ்வுலகிலேயே மிக விலைமதிப்பான பொருளை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன்… 360 00:19:20,579 --> 00:19:22,122 அது என்னது? அது என்னது? 361 00:19:22,205 --> 00:19:24,374 கண்டிப்பாக அது லான்ஃபோர்டு சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும். 362 00:19:24,457 --> 00:19:26,668 லான்ஃபோர்டுக்காக நாம் வரைந்த சுவர் ஓவியம் ஞாபகமிருக்கிறதா? 363 00:19:26,751 --> 00:19:27,919 சொன்னேனே. 364 00:19:28,670 --> 00:19:29,671 ஐஸி ஜோ? 365 00:19:30,171 --> 00:19:31,172 சரி. 366 00:19:34,801 --> 00:19:36,052 இதோ வருகிறேன். 367 00:19:38,638 --> 00:19:43,894 இனி இந்த சுவர் ஓவியம்தான் நம் சமூக மேஜை. 368 00:19:43,977 --> 00:19:46,938 எல்லோரும் இந்த மேஜையின் மேல் உங்கள் ஸ்ட்ராபெர்ரிகளை வையுங்கள். 369 00:19:47,022 --> 00:19:48,565 என்ன நடக்கிறது? 370 00:19:49,649 --> 00:19:51,568 நமக்கு என்ன கிடைக்கும்? 371 00:19:51,651 --> 00:19:53,194 உங்களுக்கு இது கிடைக்கும். 372 00:19:54,029 --> 00:19:59,993 நாம் ஒன்றாக இணைந்திருப்பதைத் தானே, எல்லாவற்றையும் விட உயர்வாகக் கருதுகிறோம்? 373 00:20:03,455 --> 00:20:08,043 நான் போகும் இடம் யாருக்குமே தெரியாது 374 00:20:08,126 --> 00:20:11,963 எல்லாமே ஒன்று போலத்தான் இருக்கும் 375 00:20:14,007 --> 00:20:18,637 நம்மிடமிருக்கும் சிறந்த விஷயத்தை நான் நம்ப வேண்டும் 376 00:20:18,720 --> 00:20:23,350 நம்மால் விளையாட்டின் விதிமுறைகளை மாற்ற முடியாதா? 377 00:20:23,934 --> 00:20:28,772 இது எல்லோருக்குமான நேரம் 378 00:20:29,439 --> 00:20:34,110 இது எல்லோரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான நேரம் 379 00:20:35,862 --> 00:20:37,948 ஸ்ட்ராபெர்ரிகள் சாப்பிடுவதற்காக மட்டும்தான். 380 00:20:38,031 --> 00:20:41,034 எல்லா பொருட்களும் விலைமதிப்பானது என்று சொல்லத் தேவையில்லை. 381 00:20:41,785 --> 00:20:46,206 பூபருக்கு சூப் செய்யப் பிடிக்கும். கோபோவிற்கு பாடல்கள் எழுதப் பிடிக்கும். 382 00:20:46,289 --> 00:20:48,959 அப்புறம் ரெட்டுக்கு நீச்சல் குளத்தில் டைவடிக்கப் பிடிக்கும். 383 00:20:49,042 --> 00:20:51,920 பிடித்தம்தான் விலை உயர்ந்த விஷயம். 384 00:20:52,671 --> 00:20:53,964 நாம் அனைவரும் ஒரு சமூகம். 385 00:20:56,716 --> 00:21:01,429 எங்குப் பார்த்தாலும் சரி, யாரும் ஒன்றும் கண்டுகொள்ளப் போவதில்லை 386 00:21:01,513 --> 00:21:05,725 நாம் நம் சமூகத்தை உடைத்துவிடலாம் 387 00:21:07,269 --> 00:21:09,187 அதற்கான விலையைத் தர முடியுமா 388 00:21:10,105 --> 00:21:11,773 தியாகம் செய்யுங்கள் 389 00:21:11,856 --> 00:21:16,361 அனைவரும் ஆரம்பத்திலிருந்தே வித்தியாசமானவர்கள் என்றாலும் 390 00:21:17,070 --> 00:21:20,407 -இது எல்லோருக்குமான நேரம் -இது எல்லோருக்குமான நேரம் 391 00:21:20,490 --> 00:21:22,576 இது எல்லோருக்குமான நேரம் 392 00:21:22,659 --> 00:21:25,704 -இது எல்லோரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான நேரம் -ஒன்றிணைந்து வாழ்வதற்கான நேரம் 393 00:21:25,787 --> 00:21:27,747 இது எல்லோரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான நேரம் 394 00:21:27,831 --> 00:21:31,167 -இது எல்லோருக்குமான நேரம் -இது எல்லோருக்குமான நேரம் 395 00:21:31,251 --> 00:21:33,253 இது எல்லோருக்குமான நேரம் 396 00:21:33,336 --> 00:21:38,383 இது எல்லோரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான நேரம் 397 00:21:39,718 --> 00:21:41,678 வாழ்க்கையின் உண்மையான ரகசியத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா? 398 00:21:41,761 --> 00:21:46,099 கண்டிப்பாக. அதற்காகத்தான் நாள் முழுவதும் காத்திருக்கிறேன். 399 00:21:46,182 --> 00:21:48,852 “அதற்குப் பதில் இது” முறை, ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான் உண்மையானது. 400 00:21:48,935 --> 00:21:52,230 நிறைய அன்பு கொடுத்தால், நிறைய அன்பு கிடைக்கும். 401 00:21:57,694 --> 00:21:59,779 ஊசி நூலை எதிர்த்து சண்டையிடும் 402 00:22:00,697 --> 00:22:02,532 ரொட்டி தயாரிப்பாளர் ரொட்டியை உருவாக்குவார் 403 00:22:02,616 --> 00:22:06,578 காற்றும் அலையும் கடலில் போர் புரியும் 404 00:22:08,622 --> 00:22:10,540 இயற்கைக்கு அதன் வழி என்னவென்று தெரியும் 405 00:22:11,291 --> 00:22:12,959 ஒவ்வொரு நாளும் அதை நமக்குக் காண்பிக்கிறது 406 00:22:13,043 --> 00:22:17,505 நம்மோடு சேர, இருந்தாலும் நாம் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம் 407 00:22:18,632 --> 00:22:21,718 -இது எல்லோருக்குமான நேரம் -இது எல்லோருக்குமான நேரம் 408 00:22:21,801 --> 00:22:23,970 இது எல்லோருக்குமான நேரம் 409 00:22:24,054 --> 00:22:27,057 -இது எல்லோரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான நேரம் -இது ஒன்றிணைந்து வாழ்வதற்கான நேரம் 410 00:22:27,140 --> 00:22:28,892 இது எல்லோரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான நேரம் 411 00:22:28,975 --> 00:22:32,395 -இது எல்லோருக்குமான நேரம் -இது எல்லோருக்குமான நேரம் 412 00:22:32,479 --> 00:22:34,731 இது எல்லோருக்குமான நேரம் 413 00:22:34,814 --> 00:22:41,821 இது எல்லோரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான நேரம் 414 00:22:44,991 --> 00:22:49,287 ப்ரைஸ், “அதற்குப் பதில் இது” என்பது உனக்கு ரொம்ப முக்கியமானது எனத் தெரியும், 415 00:22:49,371 --> 00:22:51,122 எங்களுடன் அதைப் பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி. 416 00:22:51,206 --> 00:22:56,086 ஆனால் இங்கு நாங்கள் அந்த மாதிரி செயல்பட மாட்டோம். மன்னித்துவிடு. 417 00:22:56,753 --> 00:22:58,338 மன்னிப்பெல்லாம் வேண்டாம். 418 00:22:58,922 --> 00:23:01,174 நீங்கள் எனக்குப் புது வாழ்க்கை முறையைக் காண்பித்திருக்கிறீர்கள், 419 00:23:01,883 --> 00:23:04,344 நான் உங்களுக்கு எதுவுமே கொடுக்க வேண்டியதில்லை. 420 00:23:04,427 --> 00:23:07,722 உன் நட்பு இலவசமாக கிடைத்திருக்கு. 421 00:23:07,806 --> 00:23:10,058 எங்கள் ஊரிலிருக்கும் ஃப்ராகெல்களுக்கு இது ரொம்ப பிடிக்கும். 422 00:23:11,184 --> 00:23:13,436 நன்றி. எல்லோருக்கும், பை. 423 00:23:14,020 --> 00:23:17,399 பார்த்தீர்களா, நாம் பெரிதாக நினைக்கும் விஷயம் நம்மிடமே இருக்கிறது… 424 00:23:17,482 --> 00:23:18,692 நான் எங்கே போகிறேன் எனத் தெரியவில்லை. 425 00:23:20,026 --> 00:23:22,195 நாம் பெரிதாக நினைக்கும் விஷயம் நம்மிடமே இருக்கு. 426 00:23:22,279 --> 00:23:24,489 -பழச்சரிவால் நுழைந்தேன். என்னைக் கண்டுகொள்ளாதீர்கள். -நாம்… 427 00:23:25,657 --> 00:23:31,079 அன்பு, நட்பு, பாடல்கள், பெர்ரிகள், அப்புறம், நிச்சயமாக முள்ளங்கிகள். 428 00:23:31,162 --> 00:23:32,831 எனக்குச் சரியான பாதையைக் காண்பிக்கிறாயா? 429 00:23:32,914 --> 00:23:34,833 -சரி. சரி. ஆம். -அல்லது நாம்... நன்றி. 430 00:23:40,422 --> 00:23:42,632 முள்ளங்கி தேடல் எப்படி போகிறது? 431 00:23:42,716 --> 00:23:45,802 கார்குகளின் தோட்டத்தில் ஏதாவது கிடைத்ததா? 432 00:23:45,886 --> 00:23:50,557 முள்ளங்கிகள் எதுவுமில்லை, மீண்டும் சொல்கிறேன், இங்கு புதிய முள்ளங்கிகள் வளரவில்லை. 433 00:23:50,640 --> 00:23:51,725 இது ஸ்ட்ரேஞ்ச்தான். 434 00:23:51,808 --> 00:23:56,855 என் பெயர் பெரிஸ்கோப் டூஸர், மேடம். ஸ்ட்ரேஞ்ச் டூஸர் வேலைக்கு வரவில்லை. 435 00:23:56,938 --> 00:23:59,482 ஐயோ. 436 00:23:59,566 --> 00:24:03,486 எல்லா டூஸர்களும் முள்ளங்கி பிரச்சினையை ஆராய தயாராகுங்கள். 437 00:24:03,570 --> 00:24:06,489 காற்றுவீச்சை நாம் என்ன செய்வது? 438 00:24:07,073 --> 00:24:08,992 தயவுசெய்து இப்போதைக்கு அதை அப்படியே வையுங்கள். 439 00:24:09,075 --> 00:24:12,829 -இப்போதைக்கு வெளியிடவா? சரி. -இல்லை. வேண்டாம்… 440 00:24:12,913 --> 00:24:14,623 -இல்லை, இல்லை. -இல்லை. அவர் அப்படி சொல்லலை… 441 00:24:15,415 --> 00:24:16,416 ஐயோ. 442 00:24:23,465 --> 00:24:25,467 -ஐயோ! -அது சரியில்லை. 443 00:25:48,300 --> 00:25:50,302 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்