1 00:00:27,320 --> 00:00:29,239 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:29,322 --> 00:00:31,408 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:31,491 --> 00:00:33,493 இசை முழங்கட்டும் 4 00:00:33,577 --> 00:00:35,412 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:35,495 --> 00:00:37,706 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:37,789 --> 00:00:39,749 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:39,833 --> 00:00:41,376 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:41,459 --> 00:00:42,419 -நாங்கள்தான் கோபோ. -மோகீ. 9 00:00:42,502 --> 00:00:43,336 -வெம்ப்ளே. -பூபர். 10 00:00:43,420 --> 00:00:44,421 ரெட். 11 00:00:47,757 --> 00:00:48,758 ஜூனியர்! 12 00:00:49,301 --> 00:00:50,635 ஹலோ! 13 00:00:52,262 --> 00:00:53,346 என் முள்ளங்கி. 14 00:00:54,472 --> 00:00:56,433 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:56,516 --> 00:00:58,560 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:58,643 --> 00:01:00,645 இசை முழங்கட்டும் 17 00:01:00,729 --> 00:01:04,065 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:04,733 --> 00:01:06,151 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:08,612 --> 00:01:11,072 -ஆமாம், இது ஒரு புது தொப்பி. ஆமாம். -மிக ஸ்டைலாக இருக்கு. 20 00:01:15,702 --> 00:01:17,871 நல்லது. அந்த காற்றுவீச்சு என் சாக்ஸை காய வைத்துவிட்டது. 21 00:01:21,791 --> 00:01:23,627 அலட்டிக்கொண்டதற்கு சரியான பதிலடிதான். 22 00:01:28,924 --> 00:01:32,552 இந்த காற்றுவீச்சு மீண்டும் வந்துவிட்டது, மிக எரிச்சலாக இருக்கு! 23 00:01:32,636 --> 00:01:36,181 ஆனால், என்னால் டைவ் அடிக்காமல், இருக்க முடியாது. 24 00:01:41,269 --> 00:01:43,104 இது என்ன… 25 00:01:52,113 --> 00:01:55,617 ஓ, சரி. இன்று இது போதும் என நினைக்கிறேன். 26 00:02:05,168 --> 00:02:08,754 இந்த அவசர கூட்டத்திற்கு வந்த எல்லோருக்கும் நன்றி. 27 00:02:08,837 --> 00:02:14,302 சரி, உங்களுக்கு தெரிந்தது போல, நாம் ஆற்றல் உருவாக்குவதற்காக 28 00:02:14,386 --> 00:02:16,888 சேமித்த காற்றை, தெரியாமல் 29 00:02:16,972 --> 00:02:19,015 ஒரு டூஸர் வெளியிட்டுவிட்டது. 30 00:02:19,099 --> 00:02:24,020 -அது நான்தான்! நான்தான் செய்தேன். -ஆமாம், நான் உதவினேன்! 31 00:02:24,604 --> 00:02:26,273 ஐயோ. சரி. 32 00:02:26,356 --> 00:02:28,900 இப்போது நமக்கு வேறு முக்கிய பிரச்சினை இருக்கிறது. 33 00:02:28,984 --> 00:02:31,444 நான் சொல்லும்போது, அதிர்ச்சி அடையாதீர்கள். 34 00:02:31,528 --> 00:02:33,321 -நிச்சயமாக. -எங்களிடம் சொல்லுங்கள். 35 00:02:33,405 --> 00:02:38,493 ஸ்ட்ராபெர்ரிகள் இப்போது பிடித்த உணவாகிவிட்டன, முள்ளங்கிகளைக் காணவில்லை. 36 00:02:39,077 --> 00:02:41,663 -நமக்கு அழிவுதான்! -இதை ஏன் எங்களிடம் சொன்னீங்க? 37 00:02:42,539 --> 00:02:44,457 தயவுசெய்து, அமைதியாக இருங்கள். 38 00:02:44,541 --> 00:02:46,918 ஃப்ராகெல்கள் இதைக் கண்டுபிடித்து சிக்கல் அதிகப்படுத்துவதற்கு முன் 39 00:02:47,002 --> 00:02:50,005 பிரச்சினையை சமாளிக்க நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு இது. 40 00:02:50,088 --> 00:02:53,091 சார், வந்து, ஸ்ட்ராபெர்ரிகளை வைத்து நம்மால் கட்ட முடியாது, 41 00:02:53,174 --> 00:02:58,680 ஆனால், தோட்டத்தில் இருந்தபோது, நான் சுவாரஸ்யமான ஒன்றைப் பார்த்தேன். 42 00:02:58,763 --> 00:03:00,265 இன்னும் பலமாகத் தள்ளு. 43 00:03:00,348 --> 00:03:01,766 எதைவிட பலமாக? 44 00:03:05,770 --> 00:03:09,190 தோட்டத்தில் இருந்து பெர்ரிகளை கீழே கொண்டு வர ஃப்ராகெல்கள் சிரமப்படுகின்றன. 45 00:03:09,691 --> 00:03:11,902 அவர்களுக்காக நாம் அதைச் செய்யலாமா? 46 00:03:12,736 --> 00:03:15,530 நிறைய முயற்சி தேவைப்படும் 47 00:03:15,614 --> 00:03:18,783 ஒரு பெரிய வரைமுறையை நாம் உண்டாக்க வேண்டும். 48 00:03:20,452 --> 00:03:22,370 சரி! ஜாலி! 49 00:03:22,454 --> 00:03:24,873 எனக்கு வேலை செய்ய பிடிக்கும்! 50 00:03:29,794 --> 00:03:32,839 நான் இந்த காற்றுவீச்சை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். 51 00:03:35,300 --> 00:03:36,968 நான் உன்னை கண்டுகொள்ள மாட்டேன்! 52 00:03:42,307 --> 00:03:44,017 ஜாலி! படுக்கை மாற்றம்! 53 00:03:44,100 --> 00:03:45,060 படுக்கை மாற்றம்! 54 00:03:45,143 --> 00:03:46,603 நாம் குணங்களையும் மாற்றலாமா? 55 00:03:47,187 --> 00:03:49,898 -எனக்கு வெற்றி பெற பிடிக்கும். -இல்லை. 56 00:03:49,981 --> 00:03:53,985 அந்தக் காற்று அடித்து எல்லாவற்றையும் நாசமாக்கிவிட்டது. 57 00:03:54,903 --> 00:03:59,199 போன முறை அவை போய்விட்டன. இறுதியாக, மறுபடியும் அவை நிச்சயம் போய்விடும். 58 00:03:59,282 --> 00:04:01,826 என்னால் இறுதிவரை காத்திருக்க முடியாது. 59 00:04:01,910 --> 00:04:05,080 இந்த காற்று நம்மை தொந்தரவு செய்வதை இப்போதே நான் நிறுத்த வேண்டும். 60 00:04:05,163 --> 00:04:06,456 ஓ, ரெட். 61 00:04:06,539 --> 00:04:08,833 உன் உறுதி பற்றி நான் ஒரு கவிதை எழுதலாம். 62 00:04:09,459 --> 00:04:12,170 இப்போது இல்லை, நிறைய வேலை இருக்கிறது. சீக்கிரமே எழுதுகிறேன். 63 00:04:12,254 --> 00:04:14,381 ஆனால், காற்றை நீ எப்படி தடுப்பாய்? 64 00:04:14,464 --> 00:04:17,716 பெரிய ஹால் முழுவதையும் உன்னால் மூட முடியாது. 65 00:04:18,969 --> 00:04:24,558 நல்ல யோசனை, மோகீ! அதையேதான் செய்யப் போகிறேன். 66 00:04:24,641 --> 00:04:27,686 -எல்லோரும் வாருங்கள். அதை மூடிவிடலாம். -அதை மூடிவிடலாம்! 67 00:04:27,769 --> 00:04:32,274 காற்று எல்லா பக்கங்களிலும் வீசுகிறது எதிர்த்து நிற்க முடியவில்லை 68 00:04:32,357 --> 00:04:33,608 எதிர்க்க 69 00:04:33,692 --> 00:04:38,655 என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எல்லோரும் பின்வாங்கிவிட்டார்கள் 70 00:04:38,738 --> 00:04:39,823 பின் வாங்கவில்லை 71 00:04:39,906 --> 00:04:42,200 வெறுமே உட்கார்ந்துகொண்டு மாற்றத்திற்காக காத்திருக்காதீர் 72 00:04:42,284 --> 00:04:44,911 ஏனெனில் அது தானாக மாறப் போவதில்லை 73 00:04:46,413 --> 00:04:50,917 வேறு எப்படியும் நடக்காது எனவே வேலையை சிறப்பாகச் செய்யுங்கள் 74 00:04:51,418 --> 00:04:52,502 நாம் அதை மூடிவிடலாம்! 75 00:04:52,586 --> 00:04:56,506 ஆமாம். அவ்வளவுதான், நண்பர்களே. காற்றுவீச்சை நாம் தடுத்து நிறுத்தலாம். 76 00:04:57,591 --> 00:04:59,009 நாம் அதை மூடிவிடலாம்! 77 00:05:04,556 --> 00:05:09,227 கொஞ்சம் கல் மற்றும் பசை எடுத்து, வேலை முடியும் வரை, அதை நன்றாக மூடிவிடலாம் 78 00:05:09,311 --> 00:05:11,021 வேலை முடியும் வரை செய்யலாம் 79 00:05:11,104 --> 00:05:15,442 சீக்கிரமே, அது அடைந்துவிடும் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் 80 00:05:15,525 --> 00:05:16,860 நாம் அதை மூடுகிறோம் 81 00:05:16,943 --> 00:05:19,571 வெறுமே உட்கார்ந்துக் கொண்டு மாற்றத்திற்காக காத்திருக்காதீர் 82 00:05:19,654 --> 00:05:22,574 ஏனெனில் அது தானாக மாறப் போவதில்லை ஓ, இல்லை 83 00:05:23,241 --> 00:05:28,496 வேறு எப்படியும் நடக்காது எனவே வேலையை சிறப்பாகச் செய்யுங்கள் 84 00:05:28,580 --> 00:05:29,664 அதை மூடிவிடலாம்! 85 00:05:31,583 --> 00:05:33,043 மூடிவிடலாம்! 86 00:05:34,794 --> 00:05:35,879 நாம் மூடிவிடலாம்! 87 00:05:39,216 --> 00:05:40,217 நாம் என்ன செய்கிறோம்? 88 00:05:40,967 --> 00:05:42,552 நாம் இதை மூடிவிடலாம்! 89 00:05:44,721 --> 00:05:46,431 அது சிறப்பாக வேலை செய்தது. 90 00:05:46,514 --> 00:05:48,850 நாம் எல்லோரும் ஒன்றாக வேலை செய்து பெரிய ஹாலை அடைத்துவிட்டோம். 91 00:05:48,934 --> 00:05:51,228 இனி எந்த காற்றும் வீசப் போவதில்லை. 92 00:05:51,978 --> 00:05:55,273 நான் அதை சரிசெய்துவிட்டேன், எந்த பிரச்சினையும் இல்லை. 93 00:05:55,774 --> 00:05:58,026 -சரி, பிறகு சந்திக்கலாம். -எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா, 94 00:05:58,109 --> 00:06:00,111 அல்லது இங்கே வெப்பமாகத்தான் இருக்கிறதா? 95 00:06:00,195 --> 00:06:02,072 கொஞ்சம் வெப்பமாக உணர ஆரம்பிக்கிறது. 96 00:06:02,155 --> 00:06:04,616 ஆமாம். இதை “அதிக வெப்பம்” என்று சொல்வேன். 97 00:06:04,699 --> 00:06:08,411 ஆமாம். ஒரு செஃப்பாக, “அதிக வெப்பம்” என்பதை உறுதி செய்வேன். 98 00:06:08,495 --> 00:06:10,664 கிட்டத்தட்ட “ஊஃப்” என்று சொல்வேன். 99 00:06:10,747 --> 00:06:14,751 ஐயோ. என் வியர்வைக்குக் கூட வியர்க்கிறது. 100 00:06:15,752 --> 00:06:18,046 ஏனென்றால், நீங்கள் ஹாலை அடைத்துவிட்டீர்களே. 101 00:06:18,129 --> 00:06:20,632 இங்கே காற்றோட்டமே இல்லை. 102 00:06:29,391 --> 00:06:30,559 ஜூனியர்? 103 00:06:30,642 --> 00:06:33,270 இந்த கார்க்-ஏ-மாக்ஸ் ரொம்ப வசதியாக இருக்கு. 104 00:06:33,770 --> 00:06:37,816 இது பெரிய பழுத்த பெர்ரிகளைக் கொடுத்து, மோசமான முள்ளங்கியோடு சேர்த்து, 105 00:06:37,899 --> 00:06:40,360 எல்லாவற்றையும் ஒழித்துவிட்டது. 106 00:06:40,902 --> 00:06:42,696 நான் இப்போது ஒரு பெர்ரி ராஜா! 107 00:06:46,866 --> 00:06:49,703 அடச்சே. அவை எனக்கு எட்டவில்லை. 108 00:06:49,786 --> 00:06:52,080 வந்து, நீங்கள் எழுந்து நின்று முயற்சித்தீர்களா? 109 00:06:52,163 --> 00:06:54,249 என்ன? இல்லை. 110 00:06:54,332 --> 00:06:56,376 பெர்ரிகள் தானாகவே என்னிடம் வர வேண்டும். 111 00:06:57,168 --> 00:06:58,753 அவை தோட்டத்தில் இருந்து நேராக வந்து 112 00:06:58,837 --> 00:06:59,963 உங்கள் வாயில் குதிக்க வேண்டுமா? 113 00:07:00,672 --> 00:07:01,673 -ஆமாம், அதேதான். -ம்? 114 00:07:03,300 --> 00:07:05,927 நான் நாள் முழுவதும் இப்படியே உட்கார்ந்திருக்கையில், அந்த பெர்ரிகளை எனக்கு 115 00:07:06,011 --> 00:07:09,347 -கொண்டு வரும் ஒரு முறையை உருவாக்க வேண்டும். -சரி. 116 00:07:10,724 --> 00:07:12,017 மரக்கட்டையில் உட்காரும் 117 00:07:12,100 --> 00:07:13,768 கார்க் போல உட்காராதே. 118 00:07:13,852 --> 00:07:16,396 -உனக்கும் உன் அம்மாவுக்கும் வேலை இருக்கு! -சரி, அப்பா. சரி. 119 00:07:17,063 --> 00:07:19,316 ஹே, அம்மா! 120 00:07:19,399 --> 00:07:22,068 இது ரொம்ப இனிமையாக இருக்கும். 121 00:07:23,904 --> 00:07:27,490 இப்பவும் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கு, அப்பா. ரொம்ப நல்லது. 122 00:07:28,074 --> 00:07:29,910 அடடா. “கோபோ ஃப்ராகெல்” பார்சல் 123 00:07:29,993 --> 00:07:31,286 பெரிதாகி வருகின்றன. 124 00:07:32,412 --> 00:07:34,915 இரு. இது ஸ்புராக்கெட்டுக்கா? 125 00:07:35,916 --> 00:07:37,834 என் லேப்டாப்பை பயன்படுத்தி ஏதாவது வாங்கினாயா? 126 00:07:39,294 --> 00:07:41,171 அதை மிக சுலபமாக்குகிறார்கள். 127 00:07:44,216 --> 00:07:46,343 “‘உஃப் உஃப் யம்: சுவையான நாய் ஸ்நாக்ஸ் 128 00:07:46,426 --> 00:07:48,386 உங்கள் வீடு தேடி வரும்’ இதில் இணைந்ததிற்கு நன்றி.” 129 00:07:49,971 --> 00:07:52,682 “உங்கள் முதல் ஸ்நாக்ஸ் ஃபிரான்சில் இருந்து வருகிறது.” 130 00:07:56,937 --> 00:07:58,730 அதை ஒரு கோமாளி பேக் செய்தானா? 131 00:08:00,982 --> 00:08:03,985 இரு, ஒரே ஒரு ஸ்நாக்கிற்கா இவ்வளவு? ஒன்றுதானா? 132 00:08:07,155 --> 00:08:09,199 ஜாலி. ஒன்று மட்டும் இல்லை போல. 133 00:08:22,003 --> 00:08:23,129 ஹே, ரெட். 134 00:08:23,213 --> 00:08:25,215 அந்தக் காற்றுவீச்சு உனக்கு சௌகரியமாக இல்லை என தெரியும், 135 00:08:25,298 --> 00:08:27,551 ஆனால் இப்போது யாரும் சௌகரியமாக இல்லை. 136 00:08:28,718 --> 00:08:31,763 எனக்கு இந்த வெப்பம் பிடிச்சிருக்கு. 137 00:08:34,224 --> 00:08:35,767 க்ரிஸ்ஸார்ட்-ஐ தவிர. 138 00:08:36,351 --> 00:08:37,851 இதைத் திறக்கலாமா? 139 00:08:37,936 --> 00:08:39,729 வேண்டாம்! 140 00:08:41,690 --> 00:08:43,024 இல்லை! என் பின்னல். 141 00:08:44,776 --> 00:08:47,988 -இரு… -பாரு, இந்த காற்றுவீச்சை என்னால் சகிக்க முடியாது. 142 00:08:48,071 --> 00:08:51,157 -சரி, ஆனால், ரெட். நமக்கு… -இவ்விடத்தை குளிர்விக்க நான் வேறு வழி 143 00:08:51,241 --> 00:08:53,660 -கண்டுபிடிக்கிறேன்! சத்தியமாக. -ஆனால்… 144 00:08:57,247 --> 00:08:58,415 பூபர்? 145 00:08:58,498 --> 00:09:00,709 உன் ஸ்கார்ஃபை லூசாக்கினாயா? 146 00:09:00,792 --> 00:09:03,295 இதற்கு முன் இப்படி நடந்ததில்லையே, மோகீ. 147 00:09:05,505 --> 00:09:08,216 -ரொம்ப வெப்பமாக இருக்கு. -வெப்பமாக இருக்கு. 148 00:09:10,802 --> 00:09:13,054 இந்த வெப்பத்தை எப்படி எதிர்கொள்வது? 149 00:09:15,432 --> 00:09:17,934 நாம் வரிசையாக நின்று 150 00:09:18,018 --> 00:09:21,187 நமக்கு முன்னிருக்கும் ஃப்ராகெலின் கழுத்தில் காற்று ஊதினால் என்ன? 151 00:09:21,271 --> 00:09:22,272 ஆமாம்! 152 00:09:23,273 --> 00:09:25,901 ஓ, இல்லை. கடைசியில் இருக்கும் ஃப்ராகெலுக்கு வெப்பமாகத்தான் இருக்கும். 153 00:09:28,445 --> 00:09:30,447 இங்கே, குளிராக இருக்கிறதா? 154 00:09:31,823 --> 00:09:33,158 இது யாருடைய குகை? 155 00:09:34,659 --> 00:09:35,660 ஆஹா. 156 00:09:39,080 --> 00:09:40,498 ஐஸி ஜோவா? 157 00:09:41,333 --> 00:09:42,709 இரு! 158 00:09:42,792 --> 00:09:46,379 என் கைத்தடியை என் மனதால் நகர்த்துகிறேன். 159 00:09:50,800 --> 00:09:52,594 நான் அதை முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். 160 00:09:54,471 --> 00:09:56,389 இங்கே எப்படி இவ்வளவு குளிராக இருக்கிறது? 161 00:09:56,473 --> 00:09:58,808 அங்கே இருக்கும் என் குளிர் பாறையினால்தான். 162 00:09:59,935 --> 00:10:03,396 தனக்கு அருகில் இருக்கும் காற்றை அது குளிராக்கும். 163 00:10:03,480 --> 00:10:07,192 நூற்றுக்கணக்கான வருடங்கள் நான் ஐஸ் குகைகளில் உறைந்து இருந்தபோது 164 00:10:07,275 --> 00:10:08,985 அவற்றைப் பற்றி தெரிந்துகொண்டேன். 165 00:10:09,069 --> 00:10:11,363 முழு நேரமும் நான் முழித்திருந்தேன் தெரியுமா? 166 00:10:11,446 --> 00:10:13,531 அது ஃப்ராகெலுக்கு ஏதோ செய்கிறது. 167 00:10:14,991 --> 00:10:18,370 நம்பமுடியவில்லை! எனக்கும் ஒன்று வேண்டும். 168 00:10:18,453 --> 00:10:20,497 இரு, பர்கண்டி. 169 00:10:21,248 --> 00:10:23,583 அவற்றை நகர்த்தும்போது கவனமாக இருக்க வேண்டும். 170 00:10:23,667 --> 00:10:27,379 நீ மரியாதையாக நடத்த… அது என்ன வார்த்தை? 171 00:10:27,462 --> 00:10:29,631 சுற்றுச்சூழலில் எல்லாம் எப்படி 172 00:10:29,714 --> 00:10:32,467 -இணைவாக இருக்கிறது? எல்லாம் இணைந்திருக்கிறது. -ம்-ம். 173 00:10:32,551 --> 00:10:34,386 -ஐஸி மற்றும் ஜோ போல. -ம்-ம். 174 00:10:34,469 --> 00:10:36,388 அதற்கு ஒரு வார்த்தை இருக்குமே. 175 00:10:36,471 --> 00:10:38,181 நினைவில் வைத்துக்கொள்கிறேன்! 176 00:10:41,226 --> 00:10:45,355 சுற்றுச்சூழல் அமைப்பு! வூ! கிடைத்துவிட்டது! கிடைத்துவிட்டது! அதுதான் அந்த வார்த்தை… 177 00:10:46,106 --> 00:10:47,482 சரி, நல்ல உரையாடல். 178 00:10:48,567 --> 00:10:50,151 இந்தா சூப். சூடான சூப்? 179 00:10:52,112 --> 00:10:54,239 ஹே, யாருக்காவது சூப் வேண்டுமா? 180 00:10:54,864 --> 00:10:57,450 அது ஒரு கஸ்பாச்சோ, ஆனால் இங்கே வருவதற்குள், 181 00:10:57,534 --> 00:10:59,244 சூடான டொமேட்டோ பிஸ்க் ஆகிவிட்டது. 182 00:10:59,327 --> 00:11:00,954 எனக்கு கொஞ்சம் நிவாரணம் வேண்டும்! 183 00:11:01,538 --> 00:11:04,499 ஐஸ் தியானம் செய்ய நான் என் குகைக்குப் போகிறேன். 184 00:11:04,583 --> 00:11:06,459 உண்மையானது என்று நான் நம்பும் ஒரு விஷயம். 185 00:11:09,796 --> 00:11:11,631 குளிராக இருக்கிறது. 186 00:11:12,215 --> 00:11:15,760 ஹே. பிரச்சினையை சரிசெய்துவிட்டேன். 187 00:11:15,844 --> 00:11:16,761 அருமை, இல்லையா? 188 00:11:22,767 --> 00:11:26,563 தோட்டத்திலிருந்து ஸ்ட்ராபெர்ரிகளை எடுக்க இதுதான் சிறந்த முறை. 189 00:11:26,646 --> 00:11:29,149 நான் புத்திசாலி. சீக்கிரமாக செய். எனக்குப் பசிக்கிறது. 190 00:11:29,733 --> 00:11:30,942 தொடர்ந்து செய்யுங்க, அம்மா. 191 00:11:31,026 --> 00:11:32,360 இதோ வந்துவிட்டது. 192 00:11:33,778 --> 00:11:36,990 இதோ ஸ்ட்ராபெர்ரி வருகிறது. 193 00:11:38,658 --> 00:11:40,327 சோர்வாக இருக்கிறது. 194 00:11:41,411 --> 00:11:44,331 ஹலோ, என் சிறிய ஸ்ட்ராப-பெர்ரி நண்பா. 195 00:11:44,414 --> 00:11:46,249 நான் உன்னை சாப்பிடப் போகிறேன். 196 00:11:47,542 --> 00:11:51,713 பெர்ரிகளை சாப்பிடுவதற்கு, இது மிக கடினமான முறையாகத் தோன்றுகிறது. 197 00:11:51,796 --> 00:11:54,382 தெரியும். அருமைதானே? 198 00:11:56,843 --> 00:11:58,136 குறி தவறிவிட்டது. 199 00:11:58,720 --> 00:12:00,555 நாம் அதை சரிசெய்ய வேண்டும். 200 00:12:00,639 --> 00:12:03,850 என் நாற்காலியிலிருந்து எழாமலேயே, முடிந்ததைச் செய்கிறேன், 201 00:12:03,934 --> 00:12:07,062 நீங்கள் இருவரும் மற்றதைச் செய்யுங்கள். 202 00:12:07,854 --> 00:12:11,524 சரி, அம்மா. சில திருத்தங்கள் செய்யலாம். 203 00:12:11,608 --> 00:12:13,109 சரி. 204 00:12:16,154 --> 00:12:19,115 பிரித்தெடுத்தாச்சு. தயார் செய்ய அனுப்புகிறேன். 205 00:12:19,199 --> 00:12:20,533 தயார் செய்ய அனுப்பிவிட்டேன். 206 00:12:23,536 --> 00:12:24,913 தயார் செய்யப்படுகிறது. 207 00:12:25,497 --> 00:12:27,707 தயாரிப்பது முடிந்தது. பேக் செய்ய க்யூப்களை அனுப்புங்கள். 208 00:12:27,791 --> 00:12:29,251 பேக்கிங் முடிந்தது! 209 00:12:30,377 --> 00:12:32,462 பசை பேக்கிங் முடிந்தது. 210 00:12:32,546 --> 00:12:33,713 விநியோகத்துக்கு அனுப்புகிறேன். 211 00:12:34,464 --> 00:12:37,425 இப்போது ஸ்ட்ராபெர்ரி க்யூப்களை விநியோகிக்கிறேன். 212 00:12:38,426 --> 00:12:42,138 காட்டர்பின்னிடம் ஆர்கிடெக்ட் பேசுகிறேன், புதிய முறை சிறப்பாக வேலை செய்கிறது. ஓவர். 213 00:12:42,222 --> 00:12:45,267 ஆமாம், தெரியும். நானும் இங்குதான் இருக்கிறேன், சார். 214 00:12:45,350 --> 00:12:47,561 தயவுசெய்து, வாக்கி-டாக்கியில் பேசு. ஓவர். 215 00:12:51,189 --> 00:12:53,900 ஐஸி ஜோவின் குளிர் பாறையை நான் பார்த்தவுடன், 216 00:12:53,984 --> 00:12:56,987 “பிரமாதமான யோசனை தோன்றுகிறது!” என்றேன். 217 00:12:57,070 --> 00:13:00,031 காற்றுவீச்சு வெளியே நிறுத்தப்படும், நாமும் குளிராக இருப்போம். 218 00:13:00,115 --> 00:13:02,242 எந்த பிரச்சினையும் இருக்காது. 219 00:13:02,867 --> 00:13:04,286 சரி, இங்கே சுகமாகவும், 220 00:13:04,369 --> 00:13:07,205 குளிராகவும் இருக்கிறது என ஒப்புக்கொள்கிறேன். 221 00:13:07,289 --> 00:13:08,915 லான்ஃபோர்டு கூட மகிழ்ச்சியாக இருக்கிறது. 222 00:13:08,999 --> 00:13:10,750 குட்டி லான்ஃபோர்டும் நானும் ஏதோ ஒன்றை பற்றி 223 00:13:10,834 --> 00:13:12,794 இறுதியாக ஒப்புக்கொள்கிறோம்! 224 00:13:14,629 --> 00:13:16,756 அது இருக்கட்டும், ரெட், அப்போ, மற்றவர்களின் கதி? 225 00:13:16,840 --> 00:13:18,466 பெரிய ஹால் இன்னும் வெப்பமாகத்தான் இருக்கு. 226 00:13:19,134 --> 00:13:22,554 யாருக்கு வெப்பமாக இருக்கிறதோ அவர்கள் இங்கே வரலாம். 227 00:13:23,638 --> 00:13:25,891 பிரச்சினை தீர்ந்தது. 228 00:13:28,184 --> 00:13:30,353 -கோபோ, உன் வால்… -என்ன? மன்னிக்கவும். 229 00:13:30,437 --> 00:13:32,230 -இதோ. -இப்போது என் வாய்க்குள் போய்விட்டது. 230 00:13:32,314 --> 00:13:37,736 சரி, பிரச்சினை 100% தீர்ந்துவிடவில்லை. 231 00:13:37,819 --> 00:13:38,862 ஆமாம். 232 00:13:38,945 --> 00:13:41,281 என் முகம் ஒரு முகத்தின் மீது இருக்கிறது. 233 00:13:43,199 --> 00:13:47,662 ரெட், நாம் பெரிய ஹாலை, மறுபடியும் திறந்துவிட வேண்டும் என நினைக்கிறேன். 234 00:13:47,746 --> 00:13:49,706 அல்லது, கேளு, 235 00:13:49,789 --> 00:13:51,333 வேறு ஏதாவது செய்யலாம். 236 00:13:52,042 --> 00:13:55,170 சரி, என் டிராவலிங் மாட் மாமா அனுப்பிய தபால் அட்டை என்னிடம் இருக்கிறது. 237 00:13:55,962 --> 00:13:57,422 அது ஏற்றதாக இருக்கும் தானே? 238 00:13:58,089 --> 00:14:02,385 அதாவது, என்னால் இங்கிருந்து போக முடியாது. எனவே அதை படித்துத் தொலை. 239 00:14:03,053 --> 00:14:04,429 “அன்புள்ள மருமகன் கோபோ, 240 00:14:04,930 --> 00:14:10,185 ஒரு வெப்பமான, வெட்டவெளியில் இருந்துக் கொண்டு நான் ஒரு வசதியான இடத்தைத் தேடினேன்.” 241 00:14:10,769 --> 00:14:12,812 ஆனால் அதிர்ஷ்டவசமாக, ஒரு ஆய்வு பயணியாக 242 00:14:12,896 --> 00:14:15,190 புது சூழ்நிலைகளை நான் கற்பனை செய்ய வேண்டியதில்லை. 243 00:14:16,316 --> 00:14:17,943 என்னால் அவற்றை கண்டுபிடிக்க முடியும். 244 00:14:18,568 --> 00:14:24,241 திடீரென நான் பசுமையும், ஏரிகளும், கடற்கரையும் இருந்த இயற்கை சொர்க்கத்தில் இருந்தேன். 245 00:14:24,324 --> 00:14:27,452 என் முகத்தில் இருக்கும் மீசை போல எல்லாம் அழகாக இருந்தது. 246 00:14:28,453 --> 00:14:30,830 ஒன்றைத் தவிர, எல்லாம் பிரமாதமாக இருந்தது. 247 00:14:31,790 --> 00:14:33,833 அழகான இயற்கை வெளியை பாழாக்கும் வகையில் 248 00:14:33,917 --> 00:14:36,294 அங்கே நிறைய சிறு சிறு வெள்ளை பாறைகள் இருந்தன. 249 00:14:37,379 --> 00:14:40,006 இந்த பாறைகள் அறிவற்ற உயிரினங்களுக்கு தொந்தரவு கொடுத்தது என புரிந்தது. 250 00:14:40,090 --> 00:14:42,592 ஏனென்றால் அவர்கள் பளபளக்கும், பாறையை அடிக்கும் குச்சியால் அடித்து, 251 00:14:42,676 --> 00:14:44,636 அவற்றை டூஸர் வண்டிகளில் துரத்தினார்கள். 252 00:14:45,136 --> 00:14:47,138 நான் உதவி செய்ய வேண்டியிருந்தது. 253 00:14:47,222 --> 00:14:49,808 வசதியான சூழ்நிலையில் நான் நன்றாக இருந்தேன், 254 00:14:49,891 --> 00:14:51,977 அதே பரிசை அறிவற்ற உயிரினங்களுக்கு கொடுக்க வேண்டிய 255 00:14:52,060 --> 00:14:54,354 -நேரம் வந்தது. -என்ன இது. 256 00:14:58,900 --> 00:15:00,902 கவலைப்படாதே. நான் பார்த்துக்கொள்கிறேன். 257 00:15:03,572 --> 00:15:04,698 நன்றியெல்லாம் வேண்டாம்! 258 00:15:04,781 --> 00:15:05,740 மேலும், நிச்சயமாக 259 00:15:05,824 --> 00:15:07,784 எனக்கு நன்றி சொல்ல அறிவற்ற உயிரினங்கள் ஆவலாக இருந்தன. 260 00:15:09,411 --> 00:15:10,662 பிரச்சினை இல்லை! 261 00:15:14,374 --> 00:15:15,834 மகிழ்ச்சி. ஜாக்கிரதை! 262 00:15:16,710 --> 00:15:17,544 அவனை தடுத்து நிறுத்து! 263 00:15:17,627 --> 00:15:19,963 “பாறையை அடிக்கும் குச்சியை அனுப்புகிறேன் 264 00:15:20,046 --> 00:15:23,383 உங்கள் இடத்திற்கும் மாற்றம் வேண்டும் என்றால், இதைப் பயன்படுத்திக்கொள். 265 00:15:23,884 --> 00:15:27,053 நினைவில்கொள், உனக்கு மட்டும் வசதியாக இருந்தால் போதாது, 266 00:15:27,137 --> 00:15:31,224 உன்னோடு உள்ள அனைவரையும் வசதியாக உணர வைக்கணும். இப்படிக்கு, அன்புடன் உன் மாமா, டிராவலிங் மாட்.” 267 00:15:31,308 --> 00:15:33,018 -ஆமாம். -ஆஹா. 268 00:15:33,101 --> 00:15:35,604 இந்த குளிர் காற்று பேச வைக்கிறதா என்று தெரியவில்லை, 269 00:15:35,687 --> 00:15:39,733 ஆனால், உன் மாமா சொல்வது சரிதான் என்று தோன்றுகிறது. 270 00:15:40,317 --> 00:15:42,569 இந்த ஃப்ராகெல் ராக்கை, எல்லா ஃப்ராகெல்களுக்கும் 271 00:15:42,652 --> 00:15:44,738 சௌகரியமானதாக மாற்ற வேண்டும். 272 00:15:45,447 --> 00:15:47,282 ஆக, பெரிய ஹாலை திறக்கப் போகிறாயா? 273 00:15:47,365 --> 00:15:53,580 ஓ, மோகீ. மோகீ, மோகீ. 274 00:15:53,663 --> 00:15:56,708 இல்லை. இன்னும் சிறப்பான விஷயத்தை செய்யப் போகிறேன். 275 00:16:00,212 --> 00:16:03,131 அடுத்தது, எல்லோருக்கும் சௌகரியம். 276 00:16:04,466 --> 00:16:06,801 குளிரான பாறைகளுக்கு வழிவிடுங்கள். 277 00:16:07,719 --> 00:16:11,973 சரி, ஒரு-பெட்டியில்-ஒரு-ஸ்நாக்ஸ் என்று பல பெட்டிகள் தொடர்ந்து வருவதால், 278 00:16:12,474 --> 00:16:13,892 பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 279 00:16:16,561 --> 00:16:18,396 ஆமாம், என்னிடம் மேப் தயாராக உள்ளது. 280 00:16:18,480 --> 00:16:22,067 சரி, இந்த லேபிலில், கோதுமை ஆஸ்திரேலியாவில் விளைந்தது என்று இருக்கு. 281 00:16:22,150 --> 00:16:23,902 அதோடு, இந்த சாறு தெற்கு ஆசியாவிலிருந்தும், 282 00:16:23,985 --> 00:16:25,987 வடக்கு அமெரிக்காவின் ஒரு பண்ணையில் இருந்து வேர்க்கடலையும் வந்திருக்கிறது. 283 00:16:26,071 --> 00:16:29,574 இணைத்து பேக் செய்ய இவை ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டு, 284 00:16:29,658 --> 00:16:31,284 மறுபடியும் வெளியே அனுப்பப்பட்டன. 285 00:16:31,368 --> 00:16:34,079 கணக்கு வைத்துக்கொள்பவர்களுக்குத் தெரியும், அது நான்கு பயணங்கள். 286 00:16:34,621 --> 00:16:36,206 பிறகு அவை ஒரு படகில், 287 00:16:37,040 --> 00:16:39,668 இரயிலில், டிரக்கில் ஏற்றப்படும். 288 00:16:40,627 --> 00:16:42,295 பிறகு, நம் வீட்டை வந்துசேரும். 289 00:16:43,255 --> 00:16:46,591 இதற்கு தேவைப்பட்ட எரிபொருள், மற்றும் கார்பன் வாயு வெளியீடு பற்றி யோசி. 290 00:16:46,675 --> 00:16:48,009 தேவையான பொருட்களையும் கூட. 291 00:16:48,093 --> 00:16:49,302 தேவை இல்லாத விஷயங்கள். 292 00:16:50,887 --> 00:16:52,055 ஓ, செல்லம். 293 00:16:52,138 --> 00:16:55,976 உனக்குப் புரிய வைக்க விரும்பினேனே தவிர, உன் மனதைக் கஷ்டப்படுத்த அல்ல. 294 00:17:04,191 --> 00:17:06,527 ஹே, நண்பர்களே, 295 00:17:06,611 --> 00:17:08,905 -உங்களுக்கு தீர்வுகள் பிடிக்கும் என்று நம்புகிறேன். -ஆஹா. 296 00:17:08,988 --> 00:17:14,410 நிறைய குளிர் பாறைகளை நகர்த்தி எல்லா இடத்திலும் வைத்திருக்கிறேன். 297 00:17:14,494 --> 00:17:16,705 இப்போது ஒரு பிரச்சினையுமில்லை. 298 00:17:16,787 --> 00:17:19,583 -ஆமாம். -ஆமாம். இங்கே குளிராக இருக்கிறது. 299 00:17:21,126 --> 00:17:24,920 சூடான குளம் மற்றும் புதிய குளிர் காற்று இருக்கும் ஒரு அடைக்கப்பட்ட குகையில் நாம் இருக்கிறோம். 300 00:17:25,714 --> 00:17:27,549 நீரின் மீது குளிர் காற்றும் வெப்ப காற்றும் சந்தித்தால் 301 00:17:27,632 --> 00:17:30,135 என்னவாகும் என்று எல்லோருக்கும் தெரியும். 302 00:17:31,386 --> 00:17:32,387 என்ன? 303 00:17:37,601 --> 00:17:40,896 என்ன… பூபர், உனக்கு இது நடக்கும் என்று தெரியுமா? 304 00:17:40,979 --> 00:17:43,315 ஆமாம். எனக்கு தெர்மோடைனமிக்ஸ் கொஞ்சம் தெரியும். 305 00:17:43,398 --> 00:17:46,860 என்ன? சமையல் மற்றும் துவைப்பதைத் தவிர ஒரு ஃப்ராகெலுக்கு வேறு ஆர்வம் இருக்காதா என்ன? 306 00:17:48,987 --> 00:17:51,740 யாரும், கவலைப்பட வேண்டாம். நான் இதைச் சரிசெய்கிறேன். 307 00:17:51,823 --> 00:17:55,493 முதலில், எங்கே இருக்கிறீர்கள்? 308 00:17:55,577 --> 00:17:59,205 என்ன… ரெட்? என்ன… ரெட்? 309 00:17:59,289 --> 00:18:01,333 கோபோ? இது நீயா? என்ன… 310 00:18:01,416 --> 00:18:03,877 வெம்ப்ளே? வெம்ப்ளே, நான் இங்கே இருக்கிறேன்! 311 00:18:05,128 --> 00:18:08,215 எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. மோகீ? 312 00:18:09,007 --> 00:18:10,926 வெம்ப்ளே! 313 00:18:11,009 --> 00:18:13,595 போகி! 314 00:18:13,678 --> 00:18:15,430 நான் எங்கே இருக்கிறேன்? 315 00:18:16,640 --> 00:18:19,059 நான் எல்லாவற்றையும் சொதப்பிவிட்டேன். 316 00:18:19,142 --> 00:18:21,728 -நீ அதை மறுபடியும் சொல்லலாம். -ஐஸி ஜோவா? 317 00:18:23,730 --> 00:18:27,901 எதையும் சொல்வதற்கு முன்னால், கவனமாகப் பார்த்தால், 318 00:18:27,984 --> 00:18:31,529 என் குச்சி கொஞ்சமாக நகர்ந்ததைப் பாக்கலாம். 319 00:18:33,073 --> 00:18:37,327 ஓ, ஐஸி, சில குளிர் பாறைகளை நகர்த்தி எல்லோரையும் சௌகரியமாக உணர வைக்க 320 00:18:37,410 --> 00:18:40,247 நான் முயற்சி செய்தேன். 321 00:18:40,330 --> 00:18:42,707 அதாவது, நீங்கள் அப்படித்தான் செய்தீர்கள், அல்லவா? 322 00:18:42,791 --> 00:18:44,376 -இல்லை! -ம்? 323 00:18:44,459 --> 00:18:46,711 அந்த குளிர் பாறை எப்போதுமே இந்த இடத்தில்தான் இருக்கும். 324 00:18:47,212 --> 00:18:48,838 இவ்வளவு மேலே இருக்கும் ஒரு குகையை 325 00:18:48,922 --> 00:18:50,465 நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் தெரியுமா? 326 00:18:50,549 --> 00:18:53,593 உங்களைத் தொந்தரவு செய்யும் ஃப்ராகெல்களிடமிருந்து தப்பிப்பதற்காக. 327 00:18:53,677 --> 00:18:55,679 இல்லை, அது ஒரு வசதிதான். 328 00:18:55,762 --> 00:18:59,057 ரெட் டாப், உன் வசதிக்காக 329 00:18:59,140 --> 00:19:00,433 நீ சுற்றுச்சூழலை மாற்றிவிட்டு 330 00:19:00,517 --> 00:19:05,814 சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலை பற்றி மறக்க முடியாது. 331 00:19:07,774 --> 00:19:10,652 என் தவறை நான் சரிசெய்ய வேண்டும். 332 00:19:11,278 --> 00:19:13,863 அதற்கு என் நண்பர்களின் உதவி தேவை. 333 00:19:14,698 --> 00:19:15,699 நன்றி, ஐஸி! 334 00:19:17,909 --> 00:19:20,328 யாரும் என்னை அணைத்ததில்லை. இது சரிதானே? 335 00:19:22,205 --> 00:19:23,748 நன்றி, ஐஸி ஜோ! வூ-ஹூ-ஹூ. 336 00:19:25,292 --> 00:19:28,003 சரி, வேலையைத் தொடங்கலாம்! 337 00:19:28,086 --> 00:19:30,505 உன்னை எப்படி நகர வைப்பது என எனக்குத் தெரியும். 338 00:19:31,590 --> 00:19:34,509 தயவு செய்கிறாயா? 339 00:19:37,220 --> 00:19:39,180 என் கைத்தடியை நடக்க வைத்துவிட்டேன்! 340 00:19:41,892 --> 00:19:45,145 நான்தான் செய்துவிட்டேன். நானே தனியாகச் செய்துவிட்டேன். 341 00:19:45,228 --> 00:19:46,354 என் எண்ணத்தினால். 342 00:19:50,609 --> 00:19:52,235 வெம்ப்ளே! வெம்ப்ளே, இது நீயா? 343 00:19:52,319 --> 00:19:53,987 அப்படித்தான் நினைக்கிறேன். 344 00:19:54,070 --> 00:19:57,032 வெம்ப்ளே? என்ன? ஆமாம், நான்தான். 345 00:19:57,115 --> 00:20:01,286 ஹே, எல்லோரும். வெம்ப்ளேவின் சைரன் ஒலியைப் பின்தொடருங்கள். 346 00:20:01,369 --> 00:20:02,370 ஓ, ஆமாம். 347 00:20:05,373 --> 00:20:06,207 ஹே. 348 00:20:06,291 --> 00:20:10,128 ஹே. இந்த குழப்பத்தை சரிசெய்ய எனக்கு எல்லோர் உதவியும் வேண்டும். 349 00:20:10,212 --> 00:20:13,423 பூபர், சுத்தம் செய்ய உன் வாலை பிரகாசிக்கச் செய். 350 00:20:13,506 --> 00:20:15,050 அது அவ்வளவு மோசமான விஷயம் அல்ல. 351 00:20:15,884 --> 00:20:17,552 நல்லது, ஏனென்றால்… 352 00:20:18,678 --> 00:20:21,264 நான் சொதப்பிவிட்டேன், நண்பர்களே. 353 00:20:21,348 --> 00:20:24,392 எனக்கு சௌகரியமாக இல்லாததால் ராக்கின் இயற்கையான சூழலில் 354 00:20:24,476 --> 00:20:26,937 நான் குறுக்கிட்டுவிட்டேன். 355 00:20:27,020 --> 00:20:30,607 அது தீங்கு செய்யும் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இப்போது புரிகிறது. 356 00:20:30,690 --> 00:20:34,611 ஒன்றை இழக்கும் வரை, அது எவ்வளவு சிறந்தது என்று 357 00:20:34,694 --> 00:20:36,404 சில சமயம் புரிவதில்லை. 358 00:20:37,572 --> 00:20:40,533 நாம் சாப்பிட்டு பார்க்கும் வரை, அதன் சுவை நமக்குத் தெரியாது 359 00:20:42,118 --> 00:20:45,121 நாம் அழும் வரை, எப்படி சிரிப்பது என்று நமக்குத் தெரியாது 360 00:20:46,623 --> 00:20:50,794 வீட்டிற்குத் திரும்பும் வரை, நாம் சென்ற இடம் நமக்குத் தெரியாது 361 00:20:50,877 --> 00:20:54,297 ஒன்று கிடைக்கும் வரை, நாம் எதை இழந்தோம் என்று நமக்குத் தெரியாது 362 00:21:01,930 --> 00:21:03,682 அட, என்னால் இதைச் செய்ய முடியும் என்று எனக்கே தெரியாது. 363 00:21:04,266 --> 00:21:06,768 ஒருகாலத்தில், உலகம் எனக்காக செய்யப்பட்டது என்று நினைத்தேன் 364 00:21:08,103 --> 00:21:11,106 ஒருகாலத்தில், அனுபவம் இலவசமாகக் கிடைப்பது என்று நினைத்தேன் 365 00:21:12,357 --> 00:21:15,277 அதற்கு விலை உண்டு என்று தெரியவே தெரியாது 366 00:21:16,528 --> 00:21:19,531 சில சமயம் இரட்டிப்பு விலை கொடுக்க வேண்டும் என்று புரிந்துக் கொண்டேன் 367 00:21:19,614 --> 00:21:23,118 ஓ, நாம் சாப்பிட்டு பார்க்கும் வரை, அதன் சுவை நமக்குத் தெரியாது 368 00:21:24,411 --> 00:21:27,789 நாம் அழும் வரை, எப்படி சிரிப்பது என்று நமக்குத் தெரியாது 369 00:21:28,832 --> 00:21:32,586 வீட்டிற்குத் திரும்பும் வரை, நாம் சென்ற இடம் நமக்குத் தெரியாது 370 00:21:32,669 --> 00:21:35,755 ஒன்று கிடைக்கும் வரை, நாம் எதை இழந்தோம் என்று நமக்குத் தெரியாது 371 00:21:45,473 --> 00:21:48,435 நான் கொஞ்சம் வாழ்ந்திருப்பதால் எனக்குத் தெரியும் 372 00:21:48,518 --> 00:21:49,644 அதைப் பற்றி எங்களுக்குச் சொல்! 373 00:21:49,728 --> 00:21:52,188 நமக்கு கிடைக்கும் அனைத்தும் ஒருநாள் நம்மைவிட்டு விலகிப் போகும் 374 00:21:52,272 --> 00:21:53,648 அது சரிதான், சகோதரி. 375 00:21:53,732 --> 00:21:57,193 ஆனால், பிறகு ஒருநாள் என் அதிர்ஷ்டம் தலைகீழாக மாறியது 376 00:21:57,861 --> 00:22:00,947 நான் நேசித்து தொலைத்த பொருள், எனக்குக் கிடைத்தது 377 00:22:01,031 --> 00:22:04,534 ஓ, நாம் சாப்பிட்டு பார்க்கும் வரை, அதன் சுவை நமக்குத் தெரியாது 378 00:22:04,618 --> 00:22:05,619 இல்லை, தெரியாது. 379 00:22:06,202 --> 00:22:08,705 நாம் அழும் வரை, எப்படி சிரிப்பது என்று நமக்குத் தெரியாது 380 00:22:08,788 --> 00:22:10,206 தெரியவே தெரியாது. 381 00:22:10,290 --> 00:22:14,002 வீட்டிற்குத் திரும்பும் வரை, நாம் சென்ற இடம் நமக்குத் தெரியாது 382 00:22:14,085 --> 00:22:16,963 ஒன்று கிடைக்கும் வரை, நாம் எதை இழந்தோம் என்று நமக்குத் தெரியாது 383 00:22:17,047 --> 00:22:18,131 இன்னும் ஒரு முறை! 384 00:22:18,632 --> 00:22:21,218 நாம் சாப்பிட்டு பார்க்கும் வரை, அதன் சுவை நமக்குத் தெரியாது 385 00:22:21,301 --> 00:22:22,677 சரி, பாடுங்கள், ஃப்ராகெல்கள்! 386 00:22:22,761 --> 00:22:25,096 நாம் அழும் வரை, எப்படி சிரிப்பது என்று நமக்குத் தெரியாது 387 00:22:25,180 --> 00:22:26,514 உன்னை நேசிக்கிறேன்! 388 00:22:27,182 --> 00:22:30,560 வீட்டிற்குத் திரும்பும் வரை, நாம் சென்ற இடம் நமக்குத் தெரியாது 389 00:22:30,644 --> 00:22:33,396 ஒன்று கிடைக்கும் வரை, நாம் எதை இழந்தோம் என்று நமக்குத் தெரியாது 390 00:22:33,480 --> 00:22:35,190 கத்திப் பாடுங்கள்! 391 00:22:56,086 --> 00:22:58,296 ஆக, உனக்கு இது பரவாயில்லை தானே, ரெட்? 392 00:22:58,380 --> 00:23:01,091 ஹே, எனக்கு கொஞ்சம் அசௌகரியமாக இருக்கும், 393 00:23:01,174 --> 00:23:05,095 ஆனால், நான் சமாளித்துக்கொள்கிறேன். அதுதான் நல்லது. 394 00:23:05,178 --> 00:23:06,638 சரி, இப்போது என்ன? 395 00:23:06,721 --> 00:23:10,308 எல்லாவற்றையும் சரிசெய்ய கடுமையாக உழைத்து இருக்கிறோம், 396 00:23:10,392 --> 00:23:13,436 எனவே கொஞ்சம் குளத்தில் நீந்துவோமா? 397 00:23:13,520 --> 00:23:15,855 இது ஒரு நல்ல முடிவுதான். 398 00:23:15,939 --> 00:23:17,440 -சரி, வா! -சரி! 399 00:23:21,528 --> 00:23:24,739 க்ரிஸ்ஸார்ட். எவ்வளவு நேரமாக இங்கே இருக்கிறாய்? 400 00:23:24,823 --> 00:23:28,159 உண்மையில் எனக்குத் தெரியவில்லை. 401 00:23:29,786 --> 00:23:31,746 ரொம்பவும் சுருங்கி இருக்கிறேனா? 402 00:23:32,330 --> 00:23:33,331 ஆமாம். 403 00:23:37,335 --> 00:23:41,214 சரி, நாம் ஒரு புதிய, மேம்படுத்தப்பட்ட முறையில், முயற்சி செய்யலாம். 404 00:23:41,298 --> 00:23:42,549 -சரி. -அதைச் செய். 405 00:23:43,049 --> 00:23:44,509 இழுங்க, அம்மா! 406 00:23:47,429 --> 00:23:49,848 -சரி. -அப்பாவிடம் வா. 407 00:23:51,725 --> 00:23:53,518 -அதைத் தவறவிட்டுவிட்டேன். -ஆமாம். 408 00:23:54,895 --> 00:23:55,729 எனக்கு உதவு… 409 00:23:57,522 --> 00:23:58,690 என் அரச மூக்கு. 410 00:23:59,900 --> 00:24:01,735 இன்னும் வேண்டாம். 411 00:24:01,818 --> 00:24:05,030 -இன்னும் வேண்டாம்! -என்ன? இன்னுமா? நீங்கள் சொன்னால் சரி. 412 00:24:09,743 --> 00:24:13,413 திரும்பலாம். பெர்ரிகளை சாப்பிட இது சௌகரியமான முறை இல்லை. 413 00:24:14,122 --> 00:24:15,957 ஆனால் ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது. 414 00:24:17,167 --> 00:24:18,877 நல்ல… நான் சிறப்பாக பிடிக்கிறேன். 415 00:24:21,213 --> 00:24:24,466 ஹே, ஸ்புராக்கி. உன்னை வருத்தப்பட வைக்க நினைக்கவில்லை. 416 00:24:25,050 --> 00:24:27,219 பொருட்களை அனுபவிப்பதுதான் சிறந்த விஷயம். 417 00:24:27,302 --> 00:24:30,347 பூமிக்கு அது உகந்தது என்பதை உறுதி செய்ய இன்னும் கொஞ்சம் முயற்சி செய்வது 418 00:24:30,430 --> 00:24:32,182 மிகவும் அருமை என்று நினைக்கிறேன். 419 00:24:33,225 --> 00:24:35,185 நாம் உழவர் சந்தைக்கு நடந்து செல்வோமா? 420 00:24:35,268 --> 00:24:36,311 உள்ளூரில் வாங்கப்பட்ட, 421 00:24:36,394 --> 00:24:38,563 வீட்டில் செய்யப்பட்ட நாய் ஸ்நாக்ஸை விற்கும் ஒரு கடை இருக்கிறது. 422 00:24:40,398 --> 00:24:43,068 அந்த வகையில், உனக்கு உன் ஸ்நாக்ஸும், நல்ல நடைபயிற்சியும் கிடைக்கும். 423 00:24:43,151 --> 00:24:47,697 வழியில் இருக்கும் வீகன் பேக்கரியில் இருந்து, எனக்கும் ஒரு ஸ்ட்ராபெர்ரி டார்ட் கிடைக்கும். 424 00:24:48,782 --> 00:24:50,367 ஹே, எனக்கும் ஸ்நாக்ஸ் வேண்டுமே. 425 00:24:51,117 --> 00:24:53,328 ஓ, நாம் சாப்பிட்டு பார்க்கும் வரை 426 00:24:53,411 --> 00:24:54,746 அதன் சுவை நமக்குத் தெரியாது 427 00:24:56,206 --> 00:24:58,833 நாம் அழும் வரை, எப்படி சிரிப்பது என்று நமக்குத் தெரியாது 428 00:25:00,168 --> 00:25:03,964 வீட்டிற்குத் திரும்பும் வரை, நாம் சென்ற இடம் நமக்குத் தெரியாது 429 00:25:04,047 --> 00:25:07,300 ஒன்று கிடைக்கும் வரை, நாம் எதை இழந்தோம் என்று நமக்குத் தெரியாது 430 00:25:16,935 --> 00:25:19,938 நான் கொஞ்சம் வாழ்ந்திருப்பதால் எனக்குத் தெரியும் 431 00:25:20,021 --> 00:25:21,064 அதைப் பற்றி எங்களுக்குச் சொல்! 432 00:25:21,147 --> 00:25:23,567 நமக்கு கிடைக்கும் அனைத்தும் ஒருநாள் நம்மைவிட்டு விலகிப் போகும் 433 00:25:23,650 --> 00:25:25,110 அது சரிதான், சகோதரி. 434 00:25:25,193 --> 00:25:28,613 ஆனால், பிறகு ஒருநாள் என் அதிர்ஷ்டம் தலைகீழாக மாறியது 435 00:25:29,239 --> 00:25:32,450 நான் நேசித்து தொலைத்த பொருள், எனக்குக் கிடைத்தது 436 00:25:32,534 --> 00:25:34,786 ஓ, நாம் சாப்பிட்டு பார்க்கும் வரை 437 00:25:34,869 --> 00:25:36,079 அதன் சுவை நமக்குத் தெரியாது 438 00:25:37,497 --> 00:25:40,166 நாம் அழும் வரை, எப்படி சிரிப்பது என்று நமக்குத் தெரியாது 439 00:25:41,626 --> 00:25:45,338 வீட்டிற்குத் திரும்பும் வரை, நாம் சென்ற இடம் நமக்குத் தெரியாது 440 00:25:45,422 --> 00:25:48,383 ஒன்று கிடைக்கும் வரை, நாம் எதை இழந்தோம் என்று நமக்குத் தெரியாது 441 00:25:48,466 --> 00:25:49,718 இன்னும் ஒரு முறை! 442 00:25:49,801 --> 00:25:51,428 நாம் சாப்பிட்டு பார்க்கும் வரை 443 00:25:51,511 --> 00:25:52,804 அதன் சுவை நமக்குத் தெரியாது 444 00:25:54,055 --> 00:25:56,850 நாம் அழும் வரை, எப்படி சிரிப்பது என்று நமக்குத் தெரியாது 445 00:25:58,226 --> 00:26:01,897 வீட்டிற்குத் திரும்பும் வரை, நாம் சென்ற இடம் நமக்குத் தெரியாது 446 00:26:01,980 --> 00:26:05,358 ஒன்று கிடைக்கும் வரை, நாம் எதை இழந்தோம் என்று நமக்குத் தெரியாது 447 00:26:05,442 --> 00:26:06,443 இதோ பாடலாம்! 448 00:26:16,328 --> 00:26:18,747 ஜாலியாக இருந்தது. நன்றாகப் பாடினீர்கள், நண்பர்களே. 449 00:26:18,830 --> 00:26:20,123 ஓ, ஆமாம். 450 00:26:22,918 --> 00:26:24,920 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்