1 00:00:27,362 --> 00:00:29,281 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:29,281 --> 00:00:31,449 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:31,449 --> 00:00:33,577 இசை முழங்கட்டும் 4 00:00:33,577 --> 00:00:35,412 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:35,412 --> 00:00:37,706 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:37,706 --> 00:00:39,749 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:39,749 --> 00:00:41,376 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:41,376 --> 00:00:42,419 - நாங்கள்தான் கோபோ. - மோகீ. 9 00:00:42,419 --> 00:00:43,336 - வெம்ப்ளே. - பூபர். 10 00:00:43,336 --> 00:00:44,337 ரெட். 11 00:00:47,757 --> 00:00:48,800 ஜூனியர்! 12 00:00:49,301 --> 00:00:50,635 ஹலோ! 13 00:00:52,178 --> 00:00:53,346 என் முள்ளங்கி. 14 00:00:54,472 --> 00:00:56,433 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:56,433 --> 00:00:58,560 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:58,560 --> 00:01:00,645 இசை முழங்கட்டும் 17 00:01:00,645 --> 00:01:04,648 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:04,648 --> 00:01:06,151 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:10,864 --> 00:01:12,908 ஹே! முள்ளங்கி நடன நிகழ்ச்சியில் பாராட்டுகளைப் பெற 20 00:01:12,908 --> 00:01:13,992 தயாராகிவிட்டாய் போலும். 21 00:01:13,992 --> 00:01:15,702 ஏனென்றால், இரவு முழுவதும், “ஹே, உன் பின்னல் 22 00:01:15,702 --> 00:01:18,330 அழகாக இருக்கு, வெம்ப்ளே” எனச் சொல்வார்கள். 23 00:01:18,330 --> 00:01:21,416 ஆம்! “உடை அழகாகயிருக்கிறது, கோபோ” என எல்லோரும் சொல்வார்கள். 24 00:01:21,416 --> 00:01:22,542 ஆம். 25 00:01:23,209 --> 00:01:24,794 ஹே, பூபர். ரொம்ப அழகாக இருக்கிறாய். 26 00:01:24,794 --> 00:01:27,005 முள்ளங்கி நடன நிகழ்ச்சி வருடத்திற்கு ஒருமுறைதான் வருகிறது, 27 00:01:27,005 --> 00:01:29,674 எனவே, நான் அன்று அழகாக இருக்க வேண்டும். 28 00:01:30,383 --> 00:01:32,469 உன்னை இப்படி மகிழ்ச்சியாகப் பார்ப்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு, பூபர். 29 00:01:32,469 --> 00:01:36,014 நீ மகிழ்ச்சியாக இருப்பதில் சந்தோஷம், ஏனென்றால் இது எனக்கு அசௌகரியமாக இருக்கு. 30 00:01:36,014 --> 00:01:40,977 உண்மையில், எப்போது வேண்டுமானாலும் இந்தக் குகை நம் தலை மேல் விழலாம். 31 00:01:41,895 --> 00:01:44,147 இதோ. சமமான கண்ணோட்டம். 32 00:01:44,147 --> 00:01:47,400 சரி, நான் என் கேக்கில் இறுதி வேலைப்பாடுகளைச் செய்கிறேன். 33 00:01:47,400 --> 00:01:48,818 அது முள்ளங்கி வடிவில் இருக்கும், 34 00:01:48,818 --> 00:01:52,113 கண்டிப்பாக இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 35 00:01:52,113 --> 00:01:54,324 ஓ, சரி. பை, பூபர். 36 00:01:54,324 --> 00:01:56,701 அவன் உற்சாகமாக இருப்பது பிடிச்சிருக்கு. 37 00:01:56,701 --> 00:01:58,411 பிடிச்சிருக்கு என்றால்... 38 00:01:59,788 --> 00:02:00,789 இந்த மேலாடை அளவிற்குப் பிடிச்சிருக்கா? 39 00:02:00,789 --> 00:02:03,458 - ஹே! - ஆம்! அது போலத்தான்! 40 00:02:03,959 --> 00:02:07,462 - நன்றாகச் சுழல்கிறது, இல்லையா? - நன்றாக இருக்கு. 41 00:02:07,462 --> 00:02:09,088 - அதுதான் எனக்குப் பிடித்த பகுதி. - சரி. 42 00:02:09,881 --> 00:02:12,717 இந்தத் தலையணை கோட்டை நன்றாக இருக்கிறது. 43 00:02:15,470 --> 00:02:18,890 இன்பச்சுற்றுலா மாதிரி இருக்கு. அல்லது “இன்ப-தலையணை” என சொல்லணுமோ? 44 00:02:21,184 --> 00:02:23,311 என்னால் நாளைய நிகழ்ச்சிக்கு வர முடியாது. 45 00:02:23,311 --> 00:02:25,230 காலையில் ஆய்வுக்கூடத்திற்கு போகணும், 46 00:02:25,230 --> 00:02:28,608 பின்னர் பள்ளியில் தன்னார்வ வேலையிருக்கிறது, பிறகு உணவகத்தில் வேலையிருக்கிறது. 47 00:02:28,608 --> 00:02:30,694 என்றென்றும் இங்கேயே இருக்கணும் போலிருக்கிறது. 48 00:02:31,236 --> 00:02:33,154 “கோட்டையில் எப்போதும்” எனச் சொல்லவா? 49 00:02:33,655 --> 00:02:35,615 தலையணை கோட்டை போலவா? 50 00:02:36,116 --> 00:02:38,535 இல்லை, கூடாது. அது நன்றாக இல்லை. 51 00:02:39,244 --> 00:02:41,121 நாம் இதைச் சுத்தம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். 52 00:02:45,208 --> 00:02:47,502 சுத்தம் செய்வதற்குப் பதில், 53 00:02:47,502 --> 00:02:50,213 கோட்டையைப் பெரிதாக்கி இன்றைய நாளை இங்கேயே கழிக்கலாம் என்கிறாயா? 54 00:02:52,007 --> 00:02:54,509 தலையணை கோட்டையை தலையணை மாளிகையாக மாற்றும் நேரம் வந்துவிட்டது. 55 00:02:58,013 --> 00:03:00,098 கீழே பார்! 56 00:03:05,103 --> 00:03:07,814 ஆஹா. இங்கே ரொம்ப ஜாலியாக இருக்கு, மோகீ. 57 00:03:07,814 --> 00:03:12,027 உன் பாராட்டுகளை ஏற்றுக்கொண்டு உனக்கே அதைத் திரும்ப அளிக்கிறேன். 58 00:03:12,027 --> 00:03:13,528 - நுழைவாயில் அற்புதமாக இருக்கு, ரெட். - நன்றி. 59 00:03:13,528 --> 00:03:16,323 இன்றைய நடன நிகழ்ச்சியைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்! 60 00:03:17,490 --> 00:03:20,327 ஹே, மோக். இதில் ஒரு முள்ளங்கியை எடுத்துக்கொள்ளவா? 61 00:03:20,327 --> 00:03:21,661 தவறாக எண்ணிவிட்டேன் போலும். 62 00:03:21,661 --> 00:03:24,164 கேக் அலங்காரத்தை முடிக்க இன்னும் ஒரு முள்ளங்கி வேண்டும். 63 00:03:24,164 --> 00:03:27,709 கேக்கின் மீது வைக்க வேண்டிய சமையல் சம்பந்தப்பட்ட பொருள் அது. 64 00:03:27,709 --> 00:03:33,215 என் நண்பர்கள் கேட்டு, எப்போதும் நான் எதையும் பகிராமல் இருந்ததில்லை. 65 00:03:33,215 --> 00:03:35,717 எனவே, நீ நிஜமான மோகீயைத் தேடிக் கண்டுபிடி. 66 00:03:36,885 --> 00:03:39,221 ஓ, அப்படியா? 67 00:03:40,138 --> 00:03:41,806 - ஆமாம். - நன்றி. 68 00:03:43,808 --> 00:03:45,268 சரி, இப்போது உனக்கு... 69 00:03:45,268 --> 00:03:47,103 - ஒரு முள்ளங்கி குறைகிறதுதானே? - ஆம். 70 00:03:47,103 --> 00:03:49,564 ஆனால் என்னால் இப்போது கார்குகளின் தோட்டத்திற்குப் போக முடியாது, 71 00:03:49,564 --> 00:03:51,107 நான் நிகழ்ச்சிக்கான அலங்காரங்களைச் செய்யணும். 72 00:03:51,107 --> 00:03:54,444 உனக்காக முள்ளங்கிகளை கொண்டு வரேன். நான் உன் ஆள். 73 00:03:54,444 --> 00:03:56,279 ரொம்ப சந்தோஷம், ஐஸி. ஆனால் நீங்க நடன நிகழ்ச்சியை 74 00:03:56,279 --> 00:03:57,948 - தவறவிடுவதில் எனக்கு விருப்பமில்லை. - இல்லை. 75 00:03:57,948 --> 00:04:01,576 அதெல்லாம் ஒன்றுமில்லை. உண்மையிலேயே, என் நடனம் ரொம்ப மோசமாக இருக்கும். 76 00:04:01,576 --> 00:04:03,286 - நான் நம்ப மாட்டேன். - சரி. 77 00:04:09,209 --> 00:04:11,670 - ஆஹா. - ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது. 78 00:04:14,130 --> 00:04:15,131 ஆஹா. 79 00:04:15,131 --> 00:04:16,925 நான் ஒரு கூடை முள்ளங்கிகளை எடுத்து வருகிறேன். 80 00:04:16,925 --> 00:04:19,009 நான் என் சாதாரண உடைகளை அகற்றிவிட்டு 81 00:04:19,009 --> 00:04:21,555 முள்ளங்கி சேகரிக்கும் உடையை அணிந்துகொள்கிறேன். 82 00:04:24,432 --> 00:04:26,017 சரி, நான் கிளம்புகிறேன். 83 00:04:27,769 --> 00:04:29,396 - அவங்களுக்கு முள்ளங்கிகள் கிடைக்கணும். - முள்ளங்கிகள். ஆமாம்! 84 00:04:29,396 --> 00:04:32,190 போன முறை கார்குகளின் தோட்டத்திற்குச் சென்றபோது, கொஞ்சம்தான் கிடைத்தது. 85 00:04:38,572 --> 00:04:39,406 ஜூனியர்! 86 00:04:39,406 --> 00:04:41,324 என்ன... சொல்லுங்கள், அப்பா? 87 00:04:41,908 --> 00:04:47,122 இந்த வாடிப் போன ஸ்ட்ராபெர்ரிகளுக்குத் தண்ணீர் ஊற்றும்படி பலமுறை சொல்லிவிட்டேன். 88 00:04:47,122 --> 00:04:48,623 நான் இந்த ஸ்ட்ராபெர்ரிகளுக்கு 89 00:04:48,623 --> 00:04:50,584 - தண்ணீர் ஊற்றுகிறேன்தான், அப்பா. பாருங்கள். - என்ன? 90 00:04:51,293 --> 00:04:54,796 தண்ணீர் ஊற்றி எந்தப் பயனுமில்லை, புதிதாக எதுவுமே வளரவில்லை. 91 00:04:56,423 --> 00:04:58,925 நாம கார்க்-ஏ-மாக்ஸ் பயன்படுத்தியதால்தான் இப்படியாகிவிட்டது என நினைக்கிறீர்களா? 92 00:04:58,925 --> 00:05:04,139 என்ன? இல்லை, மகனே. கார்க்-ஏ-மாக்ஸ், பல தலைமுறைகளாக கார்குகளால் பயன்படுத்தப்படுகிறது. 93 00:05:04,139 --> 00:05:08,977 ஏன், நான் என் வாழ்க்கையில் ஏதாவது கற்றுக்கொண்டேன் என்றால், அது இதுதான்: 94 00:05:09,644 --> 00:05:15,525 ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். மாற்றக் கூடாது. இரட்டிப்பாகச் செய்ய வேண்டும்! 95 00:05:15,525 --> 00:05:17,694 - இரட்டிப்பாகவா, ஹே? - ஆமாம். 96 00:05:17,694 --> 00:05:21,406 கார்க்-ஏ மாக்ஸ் எவ்வளவு இருக்கிறதோ அதைவிட இருமடங்கு அதிகமாக இதைப் போடலாம், மகனே. 97 00:05:21,406 --> 00:05:25,076 சரி. நீங்கள் ரொம்ப புத்திசாலி, அப்பா. ரொம்பவே புத்திசாலி. 98 00:05:25,076 --> 00:05:27,495 ஆம், சரியாகச் சொன்னாய், மகனே. 99 00:05:27,495 --> 00:05:30,498 அதனால்தான், நீயும் புத்திசாலியாக இருக்கிறாய். 100 00:05:30,498 --> 00:05:34,586 சரி. சரி... வேலையைப் பார்க்கலாம். இரட்டிப்பாகச் செய்யலாம். 101 00:05:34,586 --> 00:05:36,796 - இரட்டிப்பாகச் செய்யலாம். - இரட்டிப்பாகச் செய்யலாம். 102 00:05:36,796 --> 00:05:38,465 இரட்டிப்பாகச் செய்யலாம். 103 00:05:38,465 --> 00:05:41,343 - பிரித்தெடுப்பது முடிந்தது. - பதப்படுத்த அனுப்புங்கள். 104 00:05:41,343 --> 00:05:42,719 கொஞ்சம் சாம்பல் நிறத்தில் இருக்கு. 105 00:05:42,719 --> 00:05:45,639 - வாசமும் வித்தியாசமாக இருக்கு. - பரவாயில்லை பதப்படுத்த அனுப்பலாம். 106 00:05:45,639 --> 00:05:48,016 - பதப்படுத்தியாகிவிட்டது. - பதப்படுத்திய துண்டுகளை பேக் செய்ய அனுப்புங்கள். 107 00:05:50,352 --> 00:05:52,437 கட்டிடம் கட்ட ஏங்குகிறேன், சார். 108 00:05:53,021 --> 00:05:56,483 நாம் டூஸர்கள், நம்முடைய பிரதான கடமையே வேலை செய்வதுதான், 109 00:05:56,483 --> 00:05:59,861 ஆனால் இந்த வேலை செய்வதையே திரும்பச் செய்வது போலில்லை? 110 00:05:59,861 --> 00:06:02,364 காட்டர்பின், உன்னிடம் என் மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்கிறேன். 111 00:06:02,364 --> 00:06:05,784 நான் திடீரென நடிக்கும் அற்ப கதாபாத்திரமான ஃப்ராங்க் என்பதைச் சொல்லவில்லை. 112 00:06:05,784 --> 00:06:11,206 “ஃப்ராங்க்” என்பது “வெளிப்படையானது”, அது கால மாற்றத்திற்கு உட்பட்டது. 113 00:06:11,206 --> 00:06:12,791 முள்ளங்கிகள் அழிந்து வருகின்றன 114 00:06:12,791 --> 00:06:16,253 இப்போது நமக்கிருக்கும் வேலை ஸ்ட்ராபெர்ரியை வழங்குவதுதான். 115 00:06:16,253 --> 00:06:20,090 ஆனால், மறுபடியும் முள்ளங்கிகள் வளர நாம் முயற்சி செய்தால் என்ன? 116 00:06:20,090 --> 00:06:23,009 தெரியுமா, நான் இந்த ஆய்வை ஆரம்பித்தது... 117 00:06:23,009 --> 00:06:25,804 ஆய்வா? வேண்டாம், மீண்டும் வேலையைப் பார்க்கப் போகலாம். 118 00:06:26,638 --> 00:06:27,847 நான் ஃப்ராங்க் போல் பேசுகிறேன். 119 00:06:27,847 --> 00:06:31,643 அவன் அற்ப விஷயங்களைச் செய்தாலும், தயாரிப்பில் கவனமாக இருப்பான். 120 00:06:33,478 --> 00:06:35,564 ஆம், ஜாலியாக இருக்கும். ஃப்ராங்க் வேடிக்கையானவன். 121 00:06:36,481 --> 00:06:39,317 ஆஹா. அந்த கேக்கை பார்க்கவே அற்புதமாக இருக்கிறது, பூபர். 122 00:06:41,027 --> 00:06:42,070 ரொம்ப சுவையாக இருக்கிறது. 123 00:06:46,199 --> 00:06:49,244 - ஹாய், நான்தான் பேர்ரி ப்ளூபெர்ரி. - நான்தான் ஷெர்ரி கான்ட்ரெரி. 124 00:06:49,244 --> 00:06:54,541 இந்தச் சிறந்த முள்ளங்கி நடனத்திற்கு, முதல் ஆளாக உங்களை வரவேற்பதில் பெருமைக்கொள்கிறோம். 125 00:06:54,541 --> 00:06:56,835 பேர்ரி, நாம் முதல் ஆளாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. 126 00:06:56,835 --> 00:07:00,422 வரும் வழியிலேயே யாராவது அவர்களை வரவேற்றிருப்பார்கள். 127 00:07:01,798 --> 00:07:03,675 நீ இங்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சி, ஷெர். 128 00:07:03,675 --> 00:07:06,177 இவரை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்... 129 00:07:06,177 --> 00:07:10,390 ஜாம்டொலின் மற்றும் ட்ரொபடோர்ஸை அறிமுகப்படுத்துவதில் 130 00:07:10,390 --> 00:07:13,643 பெருமகிழ்ச்சி அடைகிறேன்! 131 00:07:13,643 --> 00:07:16,897 வணக்கம், என் புசுபுசு நண்பர்களே. 132 00:07:16,897 --> 00:07:21,067 எல்லோருக்கும், வணக்கங்கள். 133 00:07:21,067 --> 00:07:23,320 இப்போது, சந்தோஷமாக இருக்கலாம். 134 00:07:23,320 --> 00:07:27,616 ஏனென்றால் இது முள்ளங்கி நடனம் ஆடுவதற்கான நேரம்! 135 00:07:33,204 --> 00:07:39,211 ஃப்ராகெல்களே எல்லோரும் ஒன்றிணையுங்கள் நாம் ஏன் இங்கு வந்திருக்கிறோம் எனச் சொல்கிறேன் 136 00:07:39,836 --> 00:07:42,380 ஒருகாலத்தில், நான் முட்டாளாக இருந்தேன் 137 00:07:43,590 --> 00:07:45,967 நான் சந்தோஷமாகவும் இருந்ததில்லை, அதிர்ஷ்டமும் கிடைத்ததில்லை 138 00:07:47,093 --> 00:07:50,472 பிறகு என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன் 139 00:07:50,472 --> 00:07:53,808 இப்போது சந்தோஷம் இருக்கிறது எனச் சொல்கிறேன் 140 00:07:53,808 --> 00:07:57,520 - வாழ்க்கை தினமும் வித்தியாசமாக இருக்கு - வாழ்க்கை தினமும் வித்தியாசமாக இருக்கு 141 00:07:57,520 --> 00:08:01,191 - என் வாழ்க்கையை இப்போது சிறப்பாக வாழ்கிறேன் - என் வாழ்க்கையை இப்போது சிறப்பாக வாழ்கிறேன் 142 00:08:01,191 --> 00:08:04,569 என் வாழ்வில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தாலும் 143 00:08:04,569 --> 00:08:08,198 அவற்றை வண்ணங்களால் நிரப்புவேன் 144 00:08:08,198 --> 00:08:10,158 சொன்னால்தான் சந்தோஷம் சந்தோஷமாகவே இருக்கும் 145 00:08:10,158 --> 00:08:13,954 சந்தோஷம் சந்தோஷம்தான்... சந்தோஷம் நிரந்தரமாக இங்கிருக்கும் 146 00:08:13,954 --> 00:08:14,871 பாடுங்கள்! 147 00:08:14,871 --> 00:08:19,751 சூடான சந்தோஷம், குளிரான சந்தோஷம், சந்தோஷத்தோடு இதை யார் வேண்டுமானாலும் விளையாடலாம் 148 00:08:19,751 --> 00:08:21,836 - விளையாட்டை யார் வேண்டுமானாலும் விளையாடலாம். - பாடுங்கள். 149 00:08:21,836 --> 00:08:27,342 விலைக்கு வாங்கிய சந்தோஷம், தைரியமான சந்தோஷம், சந்தோஷம் இங்கு இருப்பது சந்தோஷம்தானே 150 00:08:28,843 --> 00:08:32,556 ஃப்ராகெல்கள் சந்தோஷமாக இருக்க அருகிலிருந்தும், தூரத்திலிருந்தும் வருகின்றன 151 00:08:32,556 --> 00:08:35,892 சந்தோஷம் தங்களிடம்தான் இருக்கிறது என ஃப்ராகெல்களுக்கு தெரியும் 152 00:08:35,892 --> 00:08:39,395 - எல்லோரும் யோசிக்காமல் சொல்வார்கள் - எல்லோரும் யோசிக்காமல் சொல்வார்கள் 153 00:08:39,395 --> 00:08:42,983 - சந்தோஷம் எப்படி வேண்டுமானாலும் வரும் என்று - சந்தோஷம் எப்படி வேண்டுமானாலும் வரும் என்று 154 00:08:42,983 --> 00:08:46,278 - தைரியமாக சொல்லும் ஃப்ராகெல்கள்தான் தேவை - தைரியமாக சொல்லும் ஃப்ராகெல்கள்தான் தேவை... 155 00:08:46,278 --> 00:08:48,738 சந்தோஷம் நிரந்தரமாக இங்குதான் இருக்கு 156 00:08:48,738 --> 00:08:49,656 பாடுங்கள். 157 00:08:49,656 --> 00:08:54,744 சூடான சந்தோஷம், குளிரான சந்தோஷம், சந்தோஷத்தோடு இதை யார் வேண்டுமானாலும் விளையாடலாம் 158 00:08:55,579 --> 00:08:56,746 ஆம். பாடுங்கள். 159 00:08:56,746 --> 00:08:58,331 விலைக்கு வாங்கிய சந்தோஷம், தைரியமான சந்தோஷம் 160 00:08:58,331 --> 00:09:01,668 சந்தோஷம் நிரந்தரமாக இங்கு இருப்பது சந்தோஷம்தானே 161 00:09:03,253 --> 00:09:06,131 சந்தோஷம் இங்குதான் நிரந்தரமாக இருக்கும் 162 00:09:07,132 --> 00:09:08,842 ஆம், நீ நன்றாக நடனமாடுகிறாய். 163 00:09:12,137 --> 00:09:18,018 ஆஹா. அதாவது, ஆஹா! என்னை மாதிரி மூன்று முறை சொல்ல வேண்டியதில்லை ஆனால், ஆஹா. 164 00:09:19,102 --> 00:09:21,605 பொறு, நான்கு. நடன நிகழ்ச்சி அப்படித்தான் இருக்கும். 165 00:09:21,605 --> 00:09:22,814 ஆம். 166 00:09:23,315 --> 00:09:25,817 ஆழ்மனதில், நான் இன்னும் நன்றாக ஆடி இருக்கலாம் எனத் தோன்றுகிறது, 167 00:09:25,817 --> 00:09:27,903 ஆனால், நடந்ததைப் பற்றி வருத்தப்படுவதில் பயனில்லை. 168 00:09:27,903 --> 00:09:29,487 அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம். 169 00:09:29,487 --> 00:09:31,323 - ஆம். - உன் வாலை தயாராக வைத்துக்கொள். 170 00:09:31,323 --> 00:09:35,118 முள்ளங்கிகள் இருக்கும் வரை, முள்ளங்கி நடனமும் இருக்கும். 171 00:09:35,118 --> 00:09:36,161 ஆம். 172 00:09:37,412 --> 00:09:41,458 அவற்றைக் காணவில்லை! முள்ளங்கிகளைக் காணவில்லை. 173 00:09:41,458 --> 00:09:42,417 - என்ன? - என்ன இது... 174 00:09:42,417 --> 00:09:48,215 மேலே தேடிப் பார்த்தேன், கீழே தேடிப் பார்த்தேன், மறுபடியும் மறுபடியும் தேடிப் பார்த்தேன். 175 00:09:48,882 --> 00:09:52,052 கார்குகளின் தோட்டத்தில் ஒரு முள்ளங்கி கூட இல்லை. 176 00:09:52,052 --> 00:09:56,139 - வேறு எங்கும் இல்லை! காணாமல் போய்விட்டன! - என்ன... 177 00:09:56,139 --> 00:09:57,557 இல்லை! 178 00:09:57,557 --> 00:09:59,392 - நாம் இப்போது என்ன செய்வது? - இல்லை. 179 00:09:59,392 --> 00:10:02,729 இன்றைய இரவு நன்றாக இருந்ததற்கான தண்டனையா இது? 180 00:10:02,729 --> 00:10:06,066 ஐயோ. இது ரொம்ப பெரிய பிரச்சினை. இது உண்மையாக இருக்காது. 181 00:10:06,983 --> 00:10:09,819 - இல்லை, பூபர். இல்லை, இது... - மன்னித்துவிடு, வெம்ப்ளே. 182 00:10:10,403 --> 00:10:13,406 நாம் தலையணை கோட்டை கட்டுவதில் முன்னேறி வருகிறோம், ஸ்புராக்கெட். 183 00:10:14,115 --> 00:10:15,200 இதைப் பார்... 184 00:10:17,327 --> 00:10:18,662 நான்தான் தலையணை தலைவர். 185 00:10:20,580 --> 00:10:22,791 தலையணை கோட்டை உனக்கு என்ன செய்யும் எனக் கேட்காதே, 186 00:10:22,791 --> 00:10:24,793 நீ தலையணை கோட்டைக்கு என்ன செய்வாய் எனச் சொல். 187 00:10:26,002 --> 00:10:27,629 தலைவராக நிறைய வேலையிருந்ததால், 188 00:10:27,629 --> 00:10:32,133 தலையணை குளத்தில் மூழ்கிவிட்டு வருகிறேன்! இங்கே வா! 189 00:10:38,431 --> 00:10:40,267 இங்கேயே தங்கி படம் பார்க்கிறாயா? 190 00:10:40,267 --> 00:10:42,686 நாம் கட்டிக்கொண்டிருக்கும் தலையணை திரையரங்கில் பார்க்கிறாயா? 191 00:10:44,980 --> 00:10:49,442 இதுதான் வாழ்க்கை, ஸ்புராக். இந்த நாள் முடிய வேண்டும் என யார் சொன்னது? 192 00:10:59,661 --> 00:11:03,123 யாரோவொருவர் முள்ளங்கிகளை, இங்கு எங்காவது மறைத்து வைத்திருக்க வேண்டும்... 193 00:11:03,665 --> 00:11:04,666 என் கால் விரல். 194 00:11:06,626 --> 00:11:09,212 பூபர். ஆசுவாசபடுத்திக்கொள், சரியா? 195 00:11:09,212 --> 00:11:11,131 நாம் இதற்கு தீர்வு கண்டுபிடிக்கலாம். 196 00:11:11,923 --> 00:11:13,216 - அது என்ன... - அது என்னது? 197 00:11:13,884 --> 00:11:15,260 இது என்னது? 198 00:11:15,260 --> 00:11:18,722 கொஞ்ச நாட்களுக்கு முன்பு, நானும் வெம்ப்ளேவும் இந்தக் குழாய்களைக் கண்டுபிடித்தோம். 199 00:11:18,722 --> 00:11:22,058 இதனுள் குதித்தால், வூஷ் என்ற சத்தம் வரும்! இது நம்மை வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லும். 200 00:11:22,058 --> 00:11:25,520 வந்து, இது முள்ளங்கி இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் செல்லலாம். 201 00:11:25,520 --> 00:11:28,773 - என்ன... - இல்லை! பூபர், வேண்டாம்! 202 00:11:29,274 --> 00:11:31,234 - கோபோ. - வேண்டாம், ரெட், ரெட், ரெட்! 203 00:11:31,234 --> 00:11:32,527 வேண்டாம், மோகீ. 204 00:11:34,070 --> 00:11:36,031 நான்! 205 00:11:43,330 --> 00:11:46,833 - என்னது இது? - நாம் மறுபடியும் இங்கேயே வந்துவிட்டோமா? 206 00:11:46,833 --> 00:11:50,587 தெரியவில்லை, ஆனால் இது முள்ளங்கிகள் இல்லை, அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும். 207 00:11:55,008 --> 00:11:58,094 - ஹாய், நான்தான் பேர்ரி ப்ளூபெர்ரி. - நான்தான் ஷெர்ரி கான்ட்ரெரி. 208 00:11:58,094 --> 00:12:02,933 இந்தச் சிறந்த முள்ளங்கி நடனத்திற்கு, முதல் ஆளாக உங்களை வரவேற்பதில் பெருமைகொள்கிறோம். 209 00:12:04,476 --> 00:12:06,102 - இங்கு என்ன நடக்கிறது? - ஆம். 210 00:12:06,102 --> 00:12:10,523 அந்தக் குழாய் இன்றைய இரவின் தொடக்கத்திற்கு நம்மை அழைத்து வந்துள்ளது. 211 00:12:10,523 --> 00:12:12,442 நீ இங்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சி, ஷெர். 212 00:12:12,442 --> 00:12:18,031 ஆக, அந்தக் குழாயின் வழியாக நாம் காலத்தைக் கடந்து, இறந்த காலத்திற்குப் பயணித்திருக்கிறோமா? 213 00:12:20,200 --> 00:12:22,661 நான் இளமையாக உணர்கிறேன், தெரியுமா. 214 00:12:23,453 --> 00:12:25,747 ஒவ்வொரு முறை இந்தக் குழாயிற்குள் செல்லும்போதும், 215 00:12:25,747 --> 00:12:27,707 நாம் இரவின் தொடக்கத்திற்குச் செல்வோமா? 216 00:12:29,251 --> 00:12:30,544 சோதித்துப் பார்க்கலாம். 217 00:12:40,804 --> 00:12:41,805 வேலை செய்கிறது. 218 00:12:43,557 --> 00:12:46,518 - ஹாய், நான்தான் பேர்ரி ப்ளூபெர்ரி. - நான்தான் ஷெர்ரி கான்ட்ரெரி. 219 00:12:46,518 --> 00:12:50,689 இந்தச் சிறந்த முள்ளங்கி நடனத்திற்கு, முதல் ஆளாக நம்மை வரவேற்பதில் பெருமைகொள்கிறார்கள்! 220 00:12:51,231 --> 00:12:53,108 - என்ன... - கவலைப்படாதே, நீயே மறுபடியும் இதை சொல்வாய். 221 00:12:53,108 --> 00:12:54,734 - நாம் என்ன செய்கிறோம், பூபர்? - சரி. 222 00:12:54,734 --> 00:12:58,989 நாம் விரும்பியதைச் செய்கிறோம். தெரியவில்லையா? இன்றிரவு முடியவே வேண்டாம். 223 00:12:58,989 --> 00:13:03,410 முக்கியமாக, முள்ளங்கிகள் இல்லாத நாளை நாம் எதிர்கொள்ளவே வேண்டாம். 224 00:13:03,410 --> 00:13:06,371 எனவே, இன்றைய இரவை நன்றாக அனுபவிக்கலாம்! 225 00:13:12,002 --> 00:13:13,587 ஹே, கோபோ! என்னுடன் இணைந்துகொள். 226 00:13:13,587 --> 00:13:15,213 என் கிட்டாரை எடுத்து வந்திருக்கலாம். 227 00:13:17,340 --> 00:13:19,885 குழாய்! எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு! 228 00:13:27,809 --> 00:13:29,978 ஹே, கோபோ. என்னுடன் சேர்ந்து பாடு! 229 00:13:30,604 --> 00:13:32,105 - வா அசத்தலாம். - சரி. 230 00:13:35,025 --> 00:13:36,818 அவற்றைக் காணவில்லை! 231 00:13:36,818 --> 00:13:39,779 முள்ளங்கிகளைக் காணவில்லை. 232 00:13:39,779 --> 00:13:42,824 - மேலே தேடிப்பார்த்தேன், கீழே தேடிப்பார்த்தேன், நான்... - ஆம், ஐஸி. 233 00:13:42,824 --> 00:13:44,743 நாம் இன்றிரவு அதைப் செய்யப் போவதில்லை. 234 00:13:45,785 --> 00:13:46,620 குழாய்! 235 00:13:49,873 --> 00:13:52,417 - சுவையான முள்ளங்கி கேக். - நன்றி. 236 00:13:53,335 --> 00:13:54,502 கேக் சாப்பிடுகிறாயா? 237 00:13:57,839 --> 00:13:58,840 ஐயோ. 238 00:13:59,549 --> 00:14:02,052 ஒரு நிமிடம். குழாய்! 239 00:14:05,305 --> 00:14:06,514 இதோ. 240 00:14:07,140 --> 00:14:08,433 சந்தோஷமாக இரு. 241 00:14:11,645 --> 00:14:15,732 - அவற்றைக் காணவில்லை! முள்ளங்கிகளைக் காணவில்லை... - குழாய். 242 00:14:17,150 --> 00:14:18,151 எனக்கு இது ரொம்ப பிடிச்சிருக்கு! 243 00:14:18,777 --> 00:14:23,823 இதோ மாயாஜால வித்தை. ஏதாவதொரு எண்ணை நினைத்துக்கொள். என்ன அது? 244 00:14:23,823 --> 00:14:25,367 இருபத்து ஆறு கஜிலியன். 245 00:14:25,367 --> 00:14:27,160 குழாய்! 246 00:14:27,160 --> 00:14:31,790 ஏதாவதொரு எண்ணை நினைத்துக்கொள். இருபத்து ஆறு கஜிலியனா? 247 00:14:34,751 --> 00:14:35,752 குழாய்! 248 00:14:35,752 --> 00:14:40,423 ஏதாவதொரு எண்ணை நினைத்துக்கொள். இருபத்து ஆறு கஜிலியனா? 249 00:14:40,423 --> 00:14:43,635 ஆஹா, விதியா? பிரபஞ்சம், சரியா? 250 00:14:49,808 --> 00:14:50,642 குழாய்! 251 00:14:58,483 --> 00:14:59,484 குழாய்! 252 00:15:01,903 --> 00:15:03,071 செய்துவிட்டேன். 253 00:15:06,533 --> 00:15:11,288 நீங்கள் முதலில் நடனமாடுங்கள், பிறகு பேசிக்கொள்ளலாம். 254 00:15:11,288 --> 00:15:13,206 - ஆம்! - விலைக்கு வாங்கிய சந்தோஷம் தைரியமான சந்தோஷம் 255 00:15:13,206 --> 00:15:18,169 சந்தோஷம் நிரந்தரமாக இங்கு இருப்பது சந்தோஷம்தானே 256 00:15:18,169 --> 00:15:21,256 சந்தோஷம் நிரந்தரமாக இங்குதான் இருக்கும் 257 00:15:23,842 --> 00:15:25,927 சரி, மறுபடியும் போகலாம். 258 00:15:25,927 --> 00:15:26,845 குழாய்! 259 00:15:26,845 --> 00:15:28,847 இல்லை, இனி குழாய் வேண்டாம். 260 00:15:29,431 --> 00:15:31,266 பூபர், நாங்கள் ரொம்ப சோர்வாக இருக்கிறோம். 261 00:15:31,266 --> 00:15:34,019 வாருங்கள் சென்று தூங்கலாம், அடுத்த நாள் வரட்டுமே. 262 00:15:34,019 --> 00:15:37,606 ஆம், பிறகு முள்ளங்கிகள் என்னானது என்பதைக் கண்டுபிடிக்கலாம். 263 00:15:37,606 --> 00:15:38,523 ஒருமுறை குழாயைப் பயன்படுத்தலாமா? 264 00:15:38,523 --> 00:15:39,482 வேண்டாம். 265 00:15:39,482 --> 00:15:41,443 - பாதி முறை? - வேண்டாம்! 266 00:15:41,443 --> 00:15:43,361 ஆனால், நாளைய தினத்தை எதிர்கொள்ள நான் தயாராகயில்லை. 267 00:15:43,361 --> 00:15:46,990 நாம் இங்கேயே இருந்தால், முள்ளங்கி பிரச்சினையை எதிர்கொள்ளத் தேவையில்லையே. 268 00:15:47,574 --> 00:15:51,995 இது நல்ல யோசனை மட்டுமல்ல நமக்கிருக்கும் ஒரே வழியும் இதுதான் தெரியும்தானே? 269 00:15:51,995 --> 00:15:55,999 நீ பயப்படுகிறாயெனப் புரிகிறது, பூபர். எங்கள் எல்லோருக்குமே பயமாகத்தான் இருக்கிறது. 270 00:15:55,999 --> 00:15:59,336 - ஹே, தீர்வு எங்கு கிடைக்கும் தெரியுமா? - ஐயோ. இதோ ஆரம்பிச்சுட்டான். 271 00:15:59,336 --> 00:16:01,254 என் மாமாவின் சமீபத்திய தபால் அட்டை, ஹே. 272 00:16:01,254 --> 00:16:05,008 நாம் இதை மீண்டும் செய்ய மாட்டோம் என்று சத்தியம் செய், சரியா? 273 00:16:06,301 --> 00:16:08,053 “அன்புள்ள மருமகன் கோபோ. 274 00:16:08,053 --> 00:16:11,389 சமீபத்தில் என்னை ஒரு காட்டு மிருகத்தை அடக்கச் சொன்னார்கள்.” 275 00:16:15,185 --> 00:16:18,271 மற்ற ஆய்வாளர்கள் மிருகத்தை அடக்க முயன்றாலும், 276 00:16:18,271 --> 00:16:21,107 யாரும் என்னைப் போல அழகுடனும், கம்பீரத்துடனும் அடக்கவில்லை. 277 00:16:22,776 --> 00:16:23,944 காப்பாற்றுங்கள்! 278 00:16:25,612 --> 00:16:29,658 ஆம், என்னிடமும் கட்டைவிரல்கள் இருக்கின்றன. அவை கொஞ்சம் பிஸியாக இருக்கின்றன. 279 00:16:30,200 --> 00:16:32,994 நான் மிருகத்தை நன்றாக அடக்கியதால் 280 00:16:32,994 --> 00:16:35,664 அறிவற்ற உயிரினங்கள் என்னை இங்கேயே தங்க சொன்னார்கள். 281 00:16:37,249 --> 00:16:39,042 ஆனால் நான்தான் கிளம்பியாகணுமே. 282 00:16:39,626 --> 00:16:40,460 இல்லை! 283 00:16:41,211 --> 00:16:42,921 காப்பாற்றுங்கள், மக்களே! காப்பாற்றுங்கள். 284 00:16:42,921 --> 00:16:47,133 சில சமயங்களில் நாகரிகமாக ஒதுங்கிக்கொள்வதுதான், நாம் செய்யக்கூடிய தைரியமான செயல். 285 00:16:47,676 --> 00:16:51,096 நாம் அதைச் செய்யும்போது, அதற்கான வெகுமதி நமக்குக் கிடைக்கும். 286 00:16:51,596 --> 00:16:53,932 “முடிவில்லாத இக்கால சுழற்சியைப் போல, 287 00:16:53,932 --> 00:16:57,519 வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இதை உனக்கு அனுப்பி வைக்கிறேன்.” 288 00:16:58,853 --> 00:17:02,857 “இப்படிக்கு, உன் அன்பு டிராவலிங் மாமா... ஐயோ, மிருகம் என்னை நோக்கி வருகிறது! 289 00:17:02,857 --> 00:17:07,195 மக்களே, வேண்டாம்! இல்லை, அது நிழல்தான். ஒன்றும் பிரச்சினையில்லை. 290 00:17:07,195 --> 00:17:10,364 - எப்போதும் முன்னேறுங்கள். அன்புடன், மாட் மாமா.” - ம்-ம். 291 00:17:10,364 --> 00:17:11,658 நீ சொல்வது சரிதான், கோபோ. 292 00:17:12,242 --> 00:17:15,745 நீ சொல்வது எனக்குப் புரிகிறது. நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். 293 00:17:16,537 --> 00:17:19,833 சரி, நல்லது. இப்போது, இந்த குழாயை மூடி வைத்துவிட்டு 294 00:17:19,833 --> 00:17:21,042 தூங்கப் போகலாமா? 295 00:17:21,042 --> 00:17:22,794 - சரி. - சரி, நல்ல யோசனை. 296 00:17:22,794 --> 00:17:25,045 ஹே, அந்தப் பாறையைப் பயன்படுத்தலாம். சரி. வாருங்கள். 297 00:17:25,045 --> 00:17:27,424 - ஆம், அற்புதம். - எல்லோரும் சேர்ந்து தள்ள முடியுமா என பார்க்கலாம்... 298 00:17:29,175 --> 00:17:30,468 இழுத்து வருகிறோம். 299 00:17:33,305 --> 00:17:34,639 ...இரண்டு, 300 00:17:34,639 --> 00:17:35,724 ஒன்று. 301 00:17:41,521 --> 00:17:44,232 - நண்பர்களே, பூபர் எங்கே? - என்ன? 302 00:17:44,733 --> 00:17:45,567 என்ன? 303 00:17:46,985 --> 00:17:49,321 - அவன் இங்கிருக்கிறான் என நினைக்கிறேன்! - அவனை வெளியே கொண்டுவரணும்! சீக்கிரம். 304 00:17:49,321 --> 00:17:50,655 - ஐயோ, ஐயோ! - அதை நகர்த்துங்கள். 305 00:17:53,033 --> 00:17:54,200 நாங்களும் வருகிறோம், நண்பா. 306 00:18:03,126 --> 00:18:04,211 நாம் வந்துவிட்டோம்! 307 00:18:05,253 --> 00:18:07,923 மன்னியுங்கள், நான் நாளைய தினத்தை எதிர்கொள்ள தயாராகயில்லை. 308 00:18:08,590 --> 00:18:11,343 நண்பர்களே? எல்லோரும் எங்கே இருக்கீங்க? 309 00:18:13,220 --> 00:18:14,596 அந்தக் குழாய் எங்கே? 310 00:18:21,603 --> 00:18:23,688 - இது மாட்டிக்கொண்டது. - மாட்டிக்கொண்டது. 311 00:18:23,688 --> 00:18:25,690 - நான் இப்போதுதானே சொன்னேன். - நானும்தான். 312 00:18:25,690 --> 00:18:28,193 இது மாட்டிக்கொண்டால், பூபர் எப்படி இதிலிருந்து வெளியே வருவான்? 313 00:18:28,193 --> 00:18:30,028 - எனக்குத் தெரியவில்லை! - எனக்குத் தெரியவில்லை! 314 00:18:31,363 --> 00:18:34,199 சரி, நான் எல்லாவற்றையும் மறுபடியும் சொல்கிறேன். புரிகிறது. 315 00:18:38,036 --> 00:18:40,956 - ஹாய், நான்தான் பேர்ரி ப்ளூபெர்ரி. - நான்தான் ஷெர்ரி கான்ட்ரெரி. 316 00:18:40,956 --> 00:18:43,375 நான் மட்டும் வேறொரு காலகட்டத்தில் இருக்கிறேன். 317 00:18:43,375 --> 00:18:44,501 என்ன? 318 00:18:45,252 --> 00:18:47,045 அதைப் புரியவைப்பது கொஞ்சம் சிரமம். 319 00:18:47,045 --> 00:18:50,465 நான் குழாயிற்குள் குதிக்கும்போது குழாயை மூடிவிட்டனர். 320 00:18:50,465 --> 00:18:55,303 அவர்களைவிட்டு பிரிந்து நான் மட்டும் இதே இரவில் மாட்டிக்கொண்டேன். இனி இங்குதான் போல. 321 00:18:57,514 --> 00:18:58,348 என்ன? 322 00:18:58,348 --> 00:19:01,851 எப்போதும் இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும் என நினைத்தேன் போலும் 323 00:19:02,394 --> 00:19:05,689 ஒவ்வொரு நாளும் எழுந்து, அதைக் கொண்டாட வேண்டும் 324 00:19:05,689 --> 00:19:08,483 முள்ளங்கிகள் எப்போதுமே இருக்கும், இதைக் கேட்பதற்கே அருமையாக இல்லையா? 325 00:19:08,483 --> 00:19:11,987 மீண்டும் மீண்டும் மீண்டும் செய்வது 326 00:19:12,654 --> 00:19:15,824 இப்போது, இது முடிவடையாது போலிருக்கு 327 00:19:15,824 --> 00:19:19,369 என் நண்பர்களைப் பிரிந்து இங்கேயே மாட்டிக்கொள்ளப் போகிறேன் 328 00:19:19,369 --> 00:19:22,163 அவர்கள் சொன்னதை நான் கேட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது 329 00:19:22,163 --> 00:19:25,500 இதை மீண்டும் மீண்டும் செய்திருக்கக் கூடாது 330 00:19:27,836 --> 00:19:29,754 கால சுழற்சியினுள் மாட்டிக் கொண்டேன் 331 00:19:29,754 --> 00:19:30,881 அவற்றைக் காணவில்லை! 332 00:19:30,881 --> 00:19:34,301 என்னால் இங்கிருந்து வெளியேற முடியுமா எனத் தெரியவில்லை 333 00:19:34,301 --> 00:19:37,637 நான் இதையெல்லாம் முன்பே பார்த்துவிட்டேன், இனி என்னால் இதை பொறுத்துக்கொள்ள முடியாது. 334 00:19:38,805 --> 00:19:40,265 மீண்டும் செல்வோம்! 335 00:19:43,435 --> 00:19:45,854 எப்போதும் இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும் என நினைத்தேன் போலும் 336 00:19:46,813 --> 00:19:49,149 ஒவ்வொரு நாளையும் கொண்டாட வேண்டும் 337 00:19:49,149 --> 00:19:50,942 - என்ன? - முள்ளங்கிகள் எப்போதுமே இருக்கும் 338 00:19:50,942 --> 00:19:55,530 இதைக் கேட்பதற்கே அருமையாக இல்லையா? மீண்டும் மீண்டும் மீண்டும் செய்வது 339 00:19:56,072 --> 00:19:58,658 ஆனால் இப்போது, இது முடிவடையாது போலிருக்கு 340 00:19:59,576 --> 00:20:00,827 என் நண்பர்களைப் பிரிந்து 341 00:20:00,827 --> 00:20:02,495 - இங்கேயே மாட்டிக்கொள்ளப் போகிறேன் - என்ன? 342 00:20:02,495 --> 00:20:05,206 அவர்கள் சொன்னதை நான் கேட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது 343 00:20:05,206 --> 00:20:08,209 இதை மீண்டும் மீண்டும் செய்திருக்கக் கூடாது 344 00:20:13,840 --> 00:20:15,467 கால சுழற்சியினுள் மாட்டிக் கொண்டேன் 345 00:20:15,467 --> 00:20:16,551 அவற்றைக் காணவில்லை! 346 00:20:16,551 --> 00:20:19,095 என்னால் இங்கிருந்து வெளியேற முடியுமா எனத் தெரியவில்லை 347 00:20:19,095 --> 00:20:22,140 நான் இதையெல்லாம் முன்பே பார்த்துவிட்டேன், இனி என்னால் இதை பொறுத்துக்கொள்ள முடியாது. 348 00:20:22,140 --> 00:20:24,643 ஐயோ, இல்லை. மீண்டும் வேண்டாம். 349 00:20:27,395 --> 00:20:29,731 எப்போதும் இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும் என நினைத்தேன் போலும் 350 00:20:30,649 --> 00:20:32,692 ஒவ்வொரு நாளையும் கொண்டாட வேண்டும் 351 00:20:32,692 --> 00:20:34,277 - என்ன? - முள்ளங்கிகள் எப்போதுமே இருக்கும் 352 00:20:34,277 --> 00:20:38,365 இதைக் கேட்பதற்கே அருமையாக இல்லையா? மீண்டும் மீண்டும் மீண்டும் செய்வது 353 00:20:38,949 --> 00:20:41,326 இப்போது, இது முடிவடையாது போலிருக்கு 354 00:20:41,326 --> 00:20:44,371 என் நண்பர்களைப் பிரிந்து இங்கேயே மாட்டிக்கொள்ளப் போகிறேன் 355 00:20:44,371 --> 00:20:47,082 அவர்கள் சொன்னதை நான் கேட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது 356 00:20:47,082 --> 00:20:49,668 இதை மீண்டும் மீண்டும் மீண்டும் செய்யணும் 357 00:20:50,335 --> 00:20:56,299 இதை மீண்டும் மீண்டும் மீண்டும் செய்யணும் இதை மீண்டும் மீண்டும் மீண்டும் செய்யணும் 358 00:20:58,843 --> 00:21:00,303 சீக்கிரம், முள்ளங்கிகளே. 359 00:21:00,804 --> 00:21:03,557 - வளருங்கள், வளருங்கள், வளருங்கள். - முள்ளங்கிகளா? 360 00:21:04,933 --> 00:21:06,226 ஹே, காட்டர்பின். 361 00:21:07,894 --> 00:21:11,189 நீ இங்கு முள்ளங்கிகள் வளர்ப்பதாகச் சொன்னாயா? அதாவது, புதிய முள்ளங்கிகள்? 362 00:21:11,773 --> 00:21:16,778 முயல்கிறேன். ஹைட்ரோபானிக்ஸை என்ற ஒன்றை உபயோகிக்கிறேன். அதை உனக்குக் காண்பிக்கவா? 363 00:21:17,529 --> 00:21:19,864 - வேண்டாம். எனக்கு அதில் விருப்பமில்லை. - சரி. 364 00:21:20,824 --> 00:21:23,577 சும்மா சொன்னேன். நான் ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன். 365 00:21:24,411 --> 00:21:25,912 டூஸர்கள் நையாண்டியாகப் பேசுவீர்களா? 366 00:21:25,912 --> 00:21:27,247 இல்லை, மாட்டோம். 367 00:21:27,247 --> 00:21:29,332 - ஓஹோ. - சரி. 368 00:21:29,332 --> 00:21:33,253 ஆக, கார்குகளின் தோட்டத்திலுள்ள மண்ணில் இனி முள்ளங்கிகள் வளராது. 369 00:21:33,253 --> 00:21:38,508 ஆனால், இதை வைத்து, மணல் இல்லாமலேயே செடிகளைத் தண்ணீரில் வளர்க்கலாம். 370 00:21:39,926 --> 00:21:41,511 வளரு, குட்டி முள்ளங்கியே. 371 00:21:41,511 --> 00:21:43,889 நீ நேற்று இருந்ததைவிட வலுவாக இருக்கிறாய், 372 00:21:43,889 --> 00:21:47,350 நாளை, யாருக்குத் தெரியும், நீ ஒரு புது நம்பிக்கையைக்கூட கொண்டு வரலாம். 373 00:21:47,350 --> 00:21:48,685 நாளையா? 374 00:21:48,685 --> 00:21:53,148 பயத்தால் நான் இன்றைய நாளிலேயே இருந்தால், நாளை என்பது வரவே வராது. 375 00:21:55,358 --> 00:21:56,443 நன்றி, காட்டர்பின். 376 00:21:58,570 --> 00:21:59,779 எதற்கு? 377 00:22:02,824 --> 00:22:04,200 ஓ, வந்துவிடு. 378 00:22:05,243 --> 00:22:06,369 அந்தக் குழாய் எங்கே? 379 00:22:11,333 --> 00:22:13,793 நான் என் நண்பர்களிடம் எப்படி செல்வது? 380 00:22:17,839 --> 00:22:18,840 ஐயோ. 381 00:22:20,050 --> 00:22:22,427 உன் மாட் மாமாவின் முடிவில்லா கால சுழற்சியைப் பயன்படுத்துவது நல்ல யோசனைதான், 382 00:22:22,427 --> 00:22:24,387 - ஆனால் அது போதாது. - தெரியும். 383 00:22:24,387 --> 00:22:27,182 அதிக பலம் கொண்ட ஃப்ராகெலிடம் நாம் உதவி கேட்க வேண்டும். 384 00:22:27,182 --> 00:22:30,518 - நல்ல திடகாத்திரமான ஆளாக இருக்க வேண்டும். - ஆமாம். 385 00:22:30,518 --> 00:22:34,731 அவற்றைக் காணவில்லை! முள்ளங்கிகளைக் காணவில்லை! 386 00:22:34,731 --> 00:22:37,025 மேலே தேடிப் பார்த்தேன், கீழே தேடிப் பார்த்தேன். நான்... 387 00:22:37,025 --> 00:22:41,321 பூபருக்கு இப்போது உதவி தேவைப்படுகிறது, நம்மிடம் அவகாசம் இல்லை. உதவி செய்யுங்கள். 388 00:22:41,321 --> 00:22:44,199 சரி, இங்குதான். வாருங்கள். நீங்கள் தள்ளுங்கள், நாங்கள் இழுக்கிறோம். 389 00:22:47,827 --> 00:22:49,037 நான் இங்கிருந்து வெளியே போக வேண்டும். 390 00:22:49,037 --> 00:22:51,623 என் நண்பர்களுடன் சேர்ந்து நாளைய தினத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். 391 00:22:56,294 --> 00:22:57,295 கோபோ! 392 00:22:57,295 --> 00:22:58,380 பூபர்! 393 00:22:59,256 --> 00:23:00,257 நீ இங்கிருக்கிறாயா? 394 00:23:00,257 --> 00:23:01,925 நாங்கள் நாளைய தினத்தை நோக்கிச் செல்கிறோம்! 395 00:23:01,925 --> 00:23:03,426 நமக்கு அது இன்றுதான்! 396 00:23:03,426 --> 00:23:07,305 நாம் அதே நாளில்தான் இருக்கிறோம், ஆனால் கொஞ்சம் தாமதமாகச் செல்கிறோம்! 397 00:23:07,305 --> 00:23:08,932 பிடித்துக்கொள்! 398 00:23:10,350 --> 00:23:12,352 கயிறை இழுங்க, ஐஸி ஜோ! 399 00:23:19,150 --> 00:23:23,196 நீங்கள் என்னைக் காப்பாற்றிவிட்டீர்கள். நான் மறுபடியும் உள்ளே குதித்ததற்கு மன்னியுங்கள். 400 00:23:23,196 --> 00:23:26,866 முள்ளங்கிகள் இல்லாத ஃப்ராகெல் ராக் எப்படியிருக்கும் என்று ரொம்ப கவலையாக இருந்தது 401 00:23:27,409 --> 00:23:29,077 நான் அடுத்த நாளை எதிர்கொள்ள விரும்பவில்லை. 402 00:23:29,661 --> 00:23:31,454 ஆனால் எதிர்காலத்தில்தான் நம்பிக்கை இருக்கு 403 00:23:31,454 --> 00:23:33,081 எனவே, நான் அதைப் பார்க்க விரும்புகிறேன். 404 00:23:33,081 --> 00:23:35,875 எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்... 405 00:23:35,875 --> 00:23:37,961 - சரி. - ...என் நண்பர்கள் என்னுடன் இருக்கும் வரை. 406 00:23:37,961 --> 00:23:39,045 ஆம். 407 00:23:39,045 --> 00:23:40,171 ஆஹா, பூபர். 408 00:23:40,171 --> 00:23:42,674 அந்தக் குழாயில் நீ ரொம்பவே பக்குவப்பட்டிருக்கிறாய். 409 00:23:42,674 --> 00:23:46,970 ஒரே நாளை மீண்டும் மீண்டும் வாழ்வது சுயபரிசோதனைக்கு வழிவகுக்கும். 410 00:23:48,054 --> 00:23:50,265 அது சோர்வையும் தரும். 411 00:23:51,808 --> 00:23:53,602 - இப்போது தூங்கப் போகலாமா? - சரி! 412 00:23:53,602 --> 00:23:55,896 நீ கேட்கவே மாட்டாய் என நினைத்தேன்! 413 00:23:57,105 --> 00:24:00,233 - தூங்கும் கொண்டாட்டமா? - ஆம்! வாருங்கள்! 414 00:24:01,568 --> 00:24:02,777 ஆர்வமாக இருக்கு! 415 00:24:02,777 --> 00:24:05,864 என்ன நடக்கிறதென்று ஐஸி ஜோவிடம் யாராவது சொல்வீர்களா? 416 00:24:08,450 --> 00:24:09,618 ஹலோ? 417 00:24:21,087 --> 00:24:22,380 அடுத்த நாள் வந்துவிட்டதா? 418 00:24:23,632 --> 00:24:26,426 ஆஹா. இன்றைய நாள் ரொம்ப நன்றாக இருக்கே. 419 00:24:27,802 --> 00:24:29,930 பொறு. நான் இன்று ஆய்வுக்கூடத்திற்குப் போக வேண்டும். 420 00:24:30,555 --> 00:24:33,266 எனக்கு அது பிடிக்கும். பிறகு பள்ளிக்கூடத்திற்கு சென்று பாடம் கற்பிக்கணும். 421 00:24:33,975 --> 00:24:36,561 நல்லது. பிறகு உணவகத்தில் வேலை பார்க்க வேண்டும் 422 00:24:36,561 --> 00:24:38,438 இடைவேளையில் பான்கேக் சாப்பிடலாம். 423 00:24:40,273 --> 00:24:43,026 இன்றைய நாள் அற்புதமாக இருக்கப் போகிறது. நன்றி, ஸ்புராக்கி. 424 00:24:43,652 --> 00:24:47,030 நான் அடுத்த நாளை பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன், ஆனால் அந்த நாள் இன்று வந்துவிட்டது, 425 00:24:47,030 --> 00:24:48,740 இன்றுதான் எல்லா சந்தோஷமான விஷயங்களும் நடக்கின்றன. 426 00:24:49,324 --> 00:24:51,076 நீ எனக்கு காபி தயாரித்து கொடுத்தாய். 427 00:24:53,662 --> 00:24:56,248 இது என்னவென்று தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக இது காபியில்லை. 428 00:25:20,272 --> 00:25:23,733 - ஹாய், நான்தான் பேர்ரி ப்ளூபெர்ரி. - நான்தான் ஷெர்ரி கான்ட்ரெரி. 429 00:25:23,733 --> 00:25:25,569 ஐயோ. மறுபடியும் வேண்டாம். 430 00:25:26,194 --> 00:25:30,532 முதல் ஆளாக உங்களை வரவேற்பதில் பெருமைகொள்கிறோம், எதற்கு என்றால், இந்தச் சிறந்த முள்ளங்கி நடனத்தின்... 431 00:25:32,534 --> 00:25:33,660 சுத்தம் செய்யும் பார்ட்டிக்கு! 432 00:25:35,078 --> 00:25:38,456 “சுத்தம் செய்யும் பார்ட்டி” எனச் சொல்வதற்கு முன் கொஞ்சம் பெரிய இடைவெளி விட்டாயே, பேர்? 433 00:25:38,456 --> 00:25:42,127 நான் நிகழ்ச்சியின் தொகுப்பாளர், ஷெர்ரி. வார்த்தைகளைக் கொண்டு கதை உருவாக்குவேன். 434 00:25:49,801 --> 00:25:51,428 வந்து, இது காபியே இல்லை. 435 00:27:12,592 --> 00:27:14,594 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்