1 00:00:27,320 --> 00:00:29,239 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:29,239 --> 00:00:31,408 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:31,408 --> 00:00:33,493 இசை முழங்கட்டும் 4 00:00:33,493 --> 00:00:35,412 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:35,412 --> 00:00:37,706 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:37,706 --> 00:00:39,749 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:39,749 --> 00:00:41,376 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:41,376 --> 00:00:42,419 - நாங்கள்தான் கோபோ. - மோகீ. 9 00:00:42,419 --> 00:00:43,336 - வெம்ப்ளே. - பூபர். 10 00:00:43,336 --> 00:00:44,421 ரெட். 11 00:00:47,757 --> 00:00:48,800 ஜூனியர்! 12 00:00:49,301 --> 00:00:50,635 ஹலோ! 13 00:00:52,178 --> 00:00:53,346 என் முள்ளங்கி. 14 00:00:54,472 --> 00:00:56,433 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:56,433 --> 00:00:58,560 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:58,560 --> 00:01:00,645 இசை முழங்கட்டும் 17 00:01:00,645 --> 00:01:03,189 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:04,733 --> 00:01:06,151 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:15,076 --> 00:01:17,412 இதெல்லாம் என்ன சிலைகள்? 20 00:01:18,038 --> 00:01:19,581 இது என்ன இடம்? 21 00:01:19,581 --> 00:01:20,665 வந்து, 22 00:01:20,665 --> 00:01:22,250 ஃப்ராகெல் ராக்கில் இதற்கு முன்பு நடந்தது என்னவென்றால், 23 00:01:22,250 --> 00:01:26,463 தரையில் ஆழமாக தோண்டி முள்ளங்கியை காப்பாற்றும் வழியைத் தேடினோம். 24 00:01:26,463 --> 00:01:27,464 ஆமாம். 25 00:01:27,464 --> 00:01:30,217 ஆனால், கார்குகள் புழுதிப் புயலை கிளப்பிவிட்டனர், எனவே நாம் இங்கே ஒளிய வேண்டியிருந்தது, 26 00:01:30,217 --> 00:01:31,551 மற்றும் ஒரு அழுகாட்சிக்கு பின், 27 00:01:31,551 --> 00:01:35,472 டியோராமாக்கள் மற்றும் குகை ஓவியங்கள் நிறைந்த இந்த மர்ம மண்டபத்தை நாம் கண்டுபிடித்தோம். 28 00:01:35,472 --> 00:01:37,557 இப்போது நாம் அந்த இடத்தில்தான் இருக்கிறோம். 29 00:01:39,976 --> 00:01:43,772 நன்றி, பேர்ரி. நாம் எங்கு இருக்கிறோம் என்றுதான் கேட்டேன், இந்த இடத்தின் வரலாற்றை இல்லை. 30 00:01:43,772 --> 00:01:45,232 - சரி. - சரி. 31 00:01:45,941 --> 00:01:46,942 சரி. 32 00:01:47,943 --> 00:01:48,944 சரி. 33 00:01:50,820 --> 00:01:52,614 என்னது அது? 34 00:01:52,614 --> 00:01:54,574 அங்கு யார் இருப்பது? 35 00:01:56,785 --> 00:01:57,869 நாம் என்ன செய்வது? 36 00:01:57,869 --> 00:02:00,580 இதுவரை எனக்கு இப்படி நடந்ததே இல்லை. 37 00:02:00,580 --> 00:02:02,290 ஆனால், இந்த அனுபவத்தை பெற்றவரை அறிவேன். 38 00:02:02,290 --> 00:02:05,126 கோபோ, ஏன் எப்போது பார்த்தாலும் உத்வேகத்தைத் தேடுகிறாய்? 39 00:02:05,710 --> 00:02:08,921 ஆம். என்னிடம். ஆனால், இப்போது அது என்னிடத்தில் உள்ளதா? 40 00:02:10,507 --> 00:02:11,383 இல்லை. 41 00:02:11,383 --> 00:02:16,054 நான் ஃபிராகெல் ராக்கின் மாபெரும் மேதையின் கதையைப் பற்றி சொல்கிறேன். 42 00:02:16,054 --> 00:02:17,847 நீ பேசுவது... 43 00:02:17,847 --> 00:02:19,808 நான் என்ன சொல்கிறேன் என உனக்கே தெரியும்... 44 00:02:19,808 --> 00:02:23,770 மாட் மாமா முள்ளங்கியைக் கண்டுபிடித்த கதை! 45 00:02:24,938 --> 00:02:28,984 அவர் கதையை சொல்லி எவ்வளவு நேரம் அறுக்கப் போகிறீர்கள்? 46 00:02:34,864 --> 00:02:36,575 - கவனிக்கவும். - சரி. 47 00:02:37,284 --> 00:02:39,786 முன்னொரு காலத்தில், இப்போது நாம் இருப்பது போன்ற 48 00:02:39,786 --> 00:02:42,539 - பெயரிடப்படாத பிரதேசம் இருந்தது. - ம்-ம். ம்-ம். 49 00:02:43,206 --> 00:02:48,295 சாகசத்தின் ஆன்மா அவர் பெயரை அழைத்துக் கொண்டிருந்தது, அது என்ன பெயர் என்றால்... 50 00:02:48,795 --> 00:02:51,715 டிராவலிங் மாட் மாமா. உங்களோடு இருப்பத்தில் சந்தோஷம். 51 00:02:52,215 --> 00:02:53,216 ஆம். 52 00:02:53,216 --> 00:02:58,555 பொறுங்கள். நீளமான பறக்கும் கூந்தலா? அது மாட் போலத் தெரியவில்லையே. 53 00:02:58,555 --> 00:03:00,348 வரலாற்றை புரட்டுவோம். 54 00:03:01,433 --> 00:03:05,145 நம்மைப் போலவே அவரும் ஒரு மர்மமான குகையில் இருந்தார். 55 00:03:05,729 --> 00:03:09,274 ஆனால், அது அவரை தடுத்ததா? இல்லை, அவர் தொடர்ந்து சென்றார். 56 00:03:21,328 --> 00:03:23,038 உன்னைப் பிடிப்பேன். 57 00:03:24,289 --> 00:03:26,374 ஆபத்தெல்லாம் அவருக்கு ஒரு விஷயமே இல்லை. 58 00:03:28,543 --> 00:03:30,378 இன்று உன்னால் முடியாது, மிருகமே. 59 00:03:30,378 --> 00:03:31,963 என்ன? பொறு. 60 00:03:33,256 --> 00:03:35,800 அவர் வீரத்திற்கு தக்க பரிசு கிடைத்தது... 61 00:03:37,802 --> 00:03:42,557 இதுவரை எந்த ஃப்ராகெலுமே பார்த்திராத ஒரு விஷயத்தை அவர் கண்டுபிடித்துவிட்டார். 62 00:03:43,475 --> 00:03:48,188 இதுவரை எந்த ஃப்ராகெலுமே பார்த்திராத விஷயத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன். 63 00:03:48,188 --> 00:03:51,524 முள்ளங்கியின் காலம் துவங்கிவிட்டது. 64 00:03:52,692 --> 00:03:55,153 மாட்டின் கண்டுப்பிடிப்பான முள்ளங்கி அனைத்தையும் மாற்றிவிட்டது. 65 00:03:55,153 --> 00:03:58,740 சூப் ரீதியாகவா? அது புரட்சியையே கொண்டு வந்தது. 66 00:03:58,740 --> 00:04:01,451 என் மாமா மாட்டின் கதையால் உத்வேகம் பெற்று, முள்ளங்கியை 67 00:04:01,451 --> 00:04:02,535 மீண்டும் கொண்டு வருவதற்கான 68 00:04:02,535 --> 00:04:04,162 - வழியைக் கண்டுபிடிப்போம். - சரி. 69 00:04:04,162 --> 00:04:07,415 இங்கிருந்து தொடங்கி, இந்தக் குகை முழுவதும் தேடத் தொடங்குவோம். 70 00:04:07,415 --> 00:04:09,834 சரி. 71 00:04:10,335 --> 00:04:11,336 - அருமை. - சரி. 72 00:04:14,089 --> 00:04:19,344 அடடா. ரொம்ப தத்ரூபமாக இருக்கிறது. அப்படியே உயிருள்ளது போல தோற்றம் அளிக்கிறது. 73 00:04:26,893 --> 00:04:28,520 எங்களை பயமுறுத்தப் பார்க்கிறீர்களா? 74 00:04:28,520 --> 00:04:32,232 நீங்கள் எங்களை பயமுறுத்த விரும்பினால், எங்களிடம் சொல்ல மாட்டீர்களா? 75 00:04:32,232 --> 00:04:34,025 நாங்கள் வெறும் தொலைந்து போன ஃப்ராகெல்கள். 76 00:04:34,025 --> 00:04:37,737 அப்படித்தான் எங்களை அழைப்பார்கள். தொலைந்து போன ஃப்ராகெல்கள். 77 00:04:40,073 --> 00:04:43,243 தொலைந்து போன ஃப்ராகெல்களே, வெளியே வாருங்கள், வெளியே வாருங்கள். 78 00:04:44,536 --> 00:04:45,912 இப்போது எந்த பிரச்சினையும் இல்லை. 79 00:04:54,170 --> 00:04:59,217 தொலைந்து போன ஃப்ராகெல் ராக்கிற்கு உங்களை வரவேற்கிறேன். 80 00:05:00,218 --> 00:05:01,553 இசை மழை பொழியட்டும்! 81 00:05:05,765 --> 00:05:07,350 உங்களை மறைத்துக் கொள்ளுங்கள் 82 00:05:07,934 --> 00:05:09,895 இன்று பாறையின் அடியில் 83 00:05:09,895 --> 00:05:11,313 பகலின் வெளிச்சத்தை இழந்திடுங்கள் 84 00:05:11,980 --> 00:05:13,315 பாறையின் அடியில் 85 00:05:13,857 --> 00:05:14,733 - நாங்கள்தான் லீடர். - ரிக்லி. 86 00:05:14,733 --> 00:05:15,942 - சூப்பி. - ரன் அண்ட் ஜம்ப். 87 00:05:15,942 --> 00:05:17,485 பாறையின் அடியில் தொலைந்து விட்டோம் 88 00:05:18,111 --> 00:05:19,821 பாறையின் அடியில் தொலைந்து விட்டோம் 89 00:05:20,405 --> 00:05:22,073 பாறையின் அடியில் தொலைந்து விட்டோம். 90 00:05:23,366 --> 00:05:25,785 அருமை. ஈர்க்கும் பாடல்தான். 91 00:05:25,785 --> 00:05:29,039 ஆம், ஆன்மீக ரீதியாக இது பரிச்சயமானது போல இருக்கிறது. 92 00:05:33,001 --> 00:05:34,085 ஹேய், நண்பா. 93 00:05:34,586 --> 00:05:38,548 புல் அறுக்கும் இயந்திரத்தில் பார்த்து குரைக்க முடிந்ததா அல்லது அது ஏற்கனவே போய்விட்டதா? 94 00:05:43,053 --> 00:05:45,722 மன்னிக்கவும், ஸ்புராக். இன்று குளத்தில் நீந்தக் கூடாது. 95 00:05:45,722 --> 00:05:47,515 இன்றைக்கு இது கடலாக பயன்படப் போகிறது 96 00:05:48,016 --> 00:05:51,478 நான் கடலோர காற்றாலை டர்பைனின் இந்த மாதிரியை இங்கே சோதிப்பேன். 97 00:05:51,978 --> 00:05:54,814 கடுமையான வானிலையை தாங்கக் கூடிய மிதக்கும் டர்பைன்களை 98 00:05:54,814 --> 00:05:57,192 எப்படி உருவாக்குவது என்பதை கண்டுபிடித்துவிட்டால், நம்மால் 99 00:05:57,192 --> 00:06:00,237 சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின்சாரத்தை உருவாக்க முடியும். 100 00:06:00,237 --> 00:06:01,863 இது சுற்றுச்சூழலுக்கு நல்லது, 101 00:06:01,863 --> 00:06:04,866 டால்ஃபின்கள் கவர்ச்சிகரமானவை என நான் நம்ப விரும்புகிறேன். 102 00:06:04,866 --> 00:06:06,576 சரி. வேலைக்குப் போகணும். 103 00:06:09,246 --> 00:06:12,165 சரிதான். நிலையான ஆற்றல் ஆராய்ச்சி மற்றும் 104 00:06:12,165 --> 00:06:15,794 த பைரேட் உணவகத்தில், யோ-ஹோ-ஹோ வறுவல் விற்பனை செய்தல். 105 00:06:15,794 --> 00:06:18,755 நான் நிறைய தொப்பி அணிவதாக சிலர் சொல்கிறார்கள். 106 00:06:21,841 --> 00:06:22,926 இல்லை, ஸ்புராக். 107 00:06:22,926 --> 00:06:27,472 அந்த அமைப்பானது மணிக்கணக்கில் அப்படியே இருக்க வேண்டும், அப்போதுதான் கணக்கீட்டை எடுக்க முடியும். 108 00:06:27,472 --> 00:06:29,849 நான் சென்ற பின், நீ இதை ஒன்றும் செய்ய மாட்டாய் என சத்தியம் பண்ண முடியுமா? 109 00:06:30,517 --> 00:06:32,602 நான் திரும்ப வந்த பிறகு இழுவைப்படகு வீடியோக்களைப் பார்க்கலாம். 110 00:06:32,602 --> 00:06:34,020 உன்னை நேசிக்கிறேன். பை! 111 00:07:08,638 --> 00:07:09,681 இல்லை! 112 00:07:22,110 --> 00:07:24,321 உன் மாமா ரொம்ப பெருமைப்படுவார். 113 00:07:24,321 --> 00:07:28,825 அவரது மருமகனும், மருமகனின் சிறந்த நண்பர்களும் தொலைந்து போன ஃப்ராகெல்களை கண்டுபிடிக்கின்றனர். 114 00:07:28,825 --> 00:07:30,911 நீண்ட காலமாக அவர்கள் அடித்தளத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். 115 00:07:30,911 --> 00:07:32,787 - ஆம். - கார்குகளின் தோட்டத்தை சரிசெய்வதற்கான 116 00:07:32,787 --> 00:07:34,372 யோசனை அவர்களிடம் இருக்கலாமே? 117 00:07:34,372 --> 00:07:38,043 நாம் அவர்களுடன் இணைய வேண்டும். அதாவது அவர்கள் நம்மைவிட வித்தியாசமானவர்கள். 118 00:07:38,043 --> 00:07:39,252 ஹாய்! 119 00:07:39,252 --> 00:07:42,714 நான்தான் ரன் அண்ட் ஜம்ப். எங்காவது அதிவேகத்தில் ஓடிப் போய் குதித்துவிட்டு வருவோம். 120 00:07:42,714 --> 00:07:43,798 சரி! 121 00:07:45,258 --> 00:07:47,594 அப்புறம் நான்தான் ரிக்லி. நீ விளையாட விரும்புகிறாயா? 122 00:07:47,594 --> 00:07:50,597 அல்லது நாம் பாடுவோமா? அல்லது சும்மா பேசி சிரிப்போமா? 123 00:07:51,223 --> 00:07:52,557 - பேசி சிரிப்போம். - சரி. 124 00:07:53,225 --> 00:07:55,977 அட, நீண்ட நேர பயணத்திற்கு பிறகு என்ன செய்யலாம்? 125 00:07:55,977 --> 00:07:57,771 இது சூப் சாப்பிடும் நேரம். 126 00:07:59,940 --> 00:08:02,567 சரி, அவர்கள் அவ்வளவு வித்தியாசமானவர்களாக இல்லாமல் இருக்கலாம். 127 00:08:02,567 --> 00:08:06,696 உங்கள் அனைவரையும் சந்தித்தில் மகிழ்ச்சி. என் பெயர் காட்டர்பின். காட்டர்பின் டூஸர். 128 00:08:09,491 --> 00:08:12,160 சிரிக்க வேண்டாம். டூஸர்கள் எல்லாம் எப்போதோ அழிந்துவிட்டன. 129 00:08:12,160 --> 00:08:15,580 ஆனால் நான் ஒரு டூஸர். நாங்கள் இன்னும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறோம். 130 00:08:15,580 --> 00:08:17,249 சரி. சூப் சாப்பிடும் நேரம். 131 00:08:18,041 --> 00:08:19,459 இவனை ரொம்ப பிடிச்சிருக்கு. 132 00:08:19,459 --> 00:08:22,379 எங்கள் சமையலுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் பண்ணையை யாராவது பார்க்க விரும்புகிறீர்களா? 133 00:08:22,379 --> 00:08:24,631 இருங்கள், நிலத்தடியில் பண்ணை வைத்துள்ளீர்களா? 134 00:08:24,631 --> 00:08:25,966 ஆம், நான் பார்க்க விரும்புகிறேன். 135 00:08:25,966 --> 00:08:27,050 டேக். 136 00:08:31,137 --> 00:08:35,475 நண்பா, சரியாக என் மாமா முள்ளங்கிகளை கண்டுபிடித்த விதத்தை நினைவுப்படுத்திவிட்டீர்கள். 137 00:08:35,475 --> 00:08:36,976 அது மாற்றத்தைக் கொண்டு வந்தது. 138 00:08:36,976 --> 00:08:38,144 ஆம். 139 00:08:43,525 --> 00:08:46,278 தொலைந்து போன ஃப்ராகெல்களில் எனக்கு இணையானது எதுவும் இல்லையா? 140 00:08:46,278 --> 00:08:48,280 நீயாவது இருக்கிறாயே, லான்ஃபோர்டு. 141 00:08:48,280 --> 00:08:50,699 நாம் இருவரும் சிறப்பானவர்களாக இருப்போம். 142 00:08:57,998 --> 00:09:02,586 கீழே விழுதல். கீழே விழுதல். கீழே விழுதல். கீழே விழுதல். கீழே விழுதல். கீழே விழுதல். 143 00:09:04,796 --> 00:09:09,009 அக். இந்த புழுதிப் புயல் உண்மையிலே மோசமாக இருக்கு. 144 00:09:10,218 --> 00:09:12,053 எனக்குப் புரியவில்லை, மகனே. 145 00:09:12,053 --> 00:09:15,348 நமது கார்க் முன்னோர்களின் பேச்சை கேள்வி கேட்காமல் 146 00:09:15,348 --> 00:09:17,350 - அவர்கள் வழக்கத்தை மாற்றமில்லாமல் கடைப்பிடித்தோம். - ஆம். 147 00:09:17,350 --> 00:09:20,896 நாம் எப்போதும் சாப்பிடக்கூடியதைவிட பெரிய மற்றும் அதிக பெர்ரிகளை வளர்க்க 148 00:09:20,896 --> 00:09:23,315 - கார்க்-ஏ-மாக்ஸை பயன்படுத்தினோம். - ஆமாம். 149 00:09:23,315 --> 00:09:25,400 நம்மிடம் ஒரு டன் கழிவுதான் கிடைத்துள்ளது. 150 00:09:25,400 --> 00:09:27,193 நாம் என்ன தவறு செய்தோம்? 151 00:09:27,193 --> 00:09:30,447 - நாம் செய்முறைகளை பின்பற்றியதாக நினைத்தேன். - கண்ணும் கருத்துமாக. 152 00:09:30,447 --> 00:09:32,115 - அது போல. - ஆம். 153 00:09:32,115 --> 00:09:36,286 “அதிகாரம் மூன்று. எதை செய்யக் கூடாது”... ஐயோ. 154 00:09:36,286 --> 00:09:39,706 “எதை செய்யக் கூடாது”? 155 00:09:40,332 --> 00:09:41,583 அப்பா! 156 00:09:42,542 --> 00:09:46,922 முன்னோர் கார்குகள் தாங்கள் செய்த தவறிலிருந்து நாம் கற்றுக்கொள்ளணும் என விரும்பியிருக்கிறார்கள், 157 00:09:46,922 --> 00:09:50,967 ஆனால் நாம் கற்றுக்கொள்ளவில்லை. இப்போது பழைய தவறே மீண்டும் செய்யப்படுகிறது. 158 00:09:50,967 --> 00:09:52,469 ஓ, கடவுளே. 159 00:09:52,469 --> 00:09:54,304 எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நடையை மேற்கொள்ளாமல் 160 00:09:54,304 --> 00:09:59,226 உன் அம்மா இங்கு இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். 161 00:10:00,393 --> 00:10:04,314 தோட்டத்தை தோண்ட வேண்டாம் என அவர்களிடம் சொன்னேன், ஆனால் அதைக் கேட்டார்களா? 162 00:10:04,314 --> 00:10:06,733 இதற்கு முன்பு கேட்டிருக்கிறார்களா? இல்லை. 163 00:10:06,733 --> 00:10:10,111 - எனவே, நான் நடந்தேன், இதோ இங்கே வந்துவிட்டேன். - ஓஹோ. 164 00:10:10,111 --> 00:10:14,491 கடவுளே, என்னால் கத்தாமல் இருக்க முடியவில்லை. எனக்கு உங்கள் பெயர் கூடத் தெரியாது. 165 00:10:14,491 --> 00:10:17,994 ஒரு நிமிடம், அழகே. அவர்கள் இன்பத்தை கெடுக்க நான் விரும்பவில்லை. 166 00:10:17,994 --> 00:10:19,162 தாமதமாகிவிட்டது. 167 00:10:21,331 --> 00:10:23,291 நீங்கள் இப்போது... 168 00:10:23,291 --> 00:10:24,668 அனைத்தும் தெரிந்து... 169 00:10:24,668 --> 00:10:25,919 அனைத்தையும் பார்க்கும்... 170 00:10:25,919 --> 00:10:28,880 டிராஷ் ஹீப் முன்பு நிற்கிறீர்கள். நியே! 171 00:10:29,464 --> 00:10:31,049 நீங்கள் என்னை மார்ஜொரி என அழைக்கலாம். 172 00:10:31,633 --> 00:10:33,969 தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும், பூதாகார பெண்களே. 173 00:10:33,969 --> 00:10:36,680 - சிலவற்றை தேடும் பணியில் நேரம் விரைந்துவிட்டது. - ஆம். 174 00:10:36,680 --> 00:10:39,975 உங்களை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது, மார்ஜொரி. 175 00:10:40,475 --> 00:10:46,064 ஏன்? நான் அனைத்து விஷயங்களுடன் தொடர்புடைய எல்லாம் அறிந்த ஒரு குப்பை மூட்டை என்பதாலா? 176 00:10:46,064 --> 00:10:51,278 இல்லை. அந்த எலிகள் உங்களுக்கு நிறைய மரியாதை கொடுப்பதால்தான். 177 00:10:51,278 --> 00:10:53,280 என் வீட்டில் அது ஒருபோதும் கிடைத்ததில்லை. 178 00:10:53,280 --> 00:10:55,657 தண்டமாக உணர்கிறேன். 179 00:10:55,657 --> 00:10:59,828 சரி, கவனமாக கேளுங்கள், ஏனென்றால் நான்தான் உண்மையின் பாத்திரம். 180 00:10:59,828 --> 00:11:02,205 நீங்கள் ஒரு ராணி 181 00:11:02,205 --> 00:11:06,459 பழமையான வலிய கார்க் ராணிகள் வம்சத்தில் வந்தவர். 182 00:11:06,459 --> 00:11:08,336 அடடே. 183 00:11:08,336 --> 00:11:11,256 - இது நன்றாக இருக்கப் போகிறது. - ஆம், நான் எங்கும் போக போவதில்லை. 184 00:11:16,219 --> 00:11:18,221 ஓ, ஆம். பிறகு கோபோ எங்கள் நினைவிற்கு வந்தான், 185 00:11:18,221 --> 00:11:22,559 முள்ளங்கிகளை கண்டுபிடித்த முதல் ஃப்ராகெலின் மருமகன் அவன். 186 00:11:23,143 --> 00:11:26,146 உனக்கு முள்ளங்கிகளைப் பற்றி தெரியாது என நினைக்கிறேன். அவை பார்ப்பதற்கு... 187 00:11:27,439 --> 00:11:28,481 அது போல இருக்கும். 188 00:11:28,481 --> 00:11:30,650 அதேதான், அது போலத்தான் இருக்கும். 189 00:11:30,650 --> 00:11:32,903 - ஆம். அது முள்ளங்கிதான். - என்ன... 190 00:11:32,903 --> 00:11:37,115 எங்கள் தலைமுறையில் இல்லை, ஆனால், நீண்ட காலத்திற்கு முன் முன்னோர்களிடம் இருந்தது. 191 00:11:37,115 --> 00:11:39,659 ஆனால், மாட்தானே முள்ளங்கியை கண்டுபிடித்தார். 192 00:11:39,659 --> 00:11:44,831 இல்லை, ஏற்கனவே இருக்கும் ஒன்றை உங்களால் எப்படி கண்டுபிடிக்க முடியும். முடியுமா என்ன? 193 00:11:44,831 --> 00:11:48,710 அப்படியென்றால், எங்கள் வரலாறு தவறா? 194 00:11:50,337 --> 00:11:53,215 உன்மையில், மாட் மாமா முள்ளங்கியைக் கண்டுபிடிக்கவில்லை. 195 00:11:55,050 --> 00:11:57,469 ஆனால், அதுதான் கோபோவிற்கு பலத்தைக் கொடுக்கிறது. 196 00:11:58,053 --> 00:12:00,180 அவனுக்கு உண்மை தெரியாமல் நான் பார்த்துக்கொள்ள வேண்டும். 197 00:12:00,180 --> 00:12:01,181 வெம்ப்ளே. 198 00:12:02,641 --> 00:12:03,892 இங்கு இருக்கிறாயா, நண்பா. 199 00:12:03,892 --> 00:12:07,062 அதைப் பற்றி உடனே சொல்ல வேண்டுமானால், பண்ணை அருமையாக இருந்தது. 200 00:12:07,062 --> 00:12:08,313 ஜாலி. 201 00:12:08,313 --> 00:12:10,106 ஹேய், இனி என் பார்வையைவிட்டு 202 00:12:10,106 --> 00:12:12,859 வேறு எங்கும் செல்லாமல் எனக்கு பண்ணையைக் காட்ட முடியுமா? சரியா? 203 00:12:13,443 --> 00:12:15,445 கண்டிப்பாக. சரி, நாம் சென்று பார்ப்போமா? 204 00:12:18,865 --> 00:12:21,368 நீ... நீ வருக்கிறாயா அல்லது... 205 00:12:21,368 --> 00:12:23,453 நான் உன்னோடுதான் இருப்பேன். 206 00:12:26,498 --> 00:12:27,499 சரி. 207 00:12:31,461 --> 00:12:32,504 ஓ, கடவுளே. 208 00:12:42,222 --> 00:12:43,848 ஸ்புராக்கெட்? 209 00:12:45,725 --> 00:12:47,727 நீ... 210 00:12:49,104 --> 00:12:51,773 நான் வேலைக்கு போன பிறகு என் பிரிவால் வருத்தப்பட்டாயா? 211 00:12:53,275 --> 00:12:55,110 சரி, தரவைப் பார்ப்போம். 212 00:12:55,110 --> 00:12:58,321 எனக்கு ஒரே குஷியாக உள்ளது, நான் உடை மாற்றப் போவதும் இல்லை. 213 00:12:58,321 --> 00:13:00,198 அதோடு, இந்த உடை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 214 00:13:01,741 --> 00:13:04,286 ஓ, என் கண்ணாடி. அந்த எண்களைப் பாரு. 215 00:13:05,161 --> 00:13:09,165 - உண்மையாகவே இவை நன்றாக உள்ளது. - ஓஹோ. 216 00:13:09,165 --> 00:13:11,334 நான் இல்லாத போது குளத்தில் ஏதாவது நடந்ததா? 217 00:13:13,503 --> 00:13:14,588 இல்லை. 218 00:13:14,588 --> 00:13:16,339 சரி, அப்படி என்றால்... 219 00:13:17,549 --> 00:13:19,426 இப்போதுதான் நான் இதுவரை இல்லாத மிகவும் திடமான 220 00:13:19,426 --> 00:13:22,429 ஆற்றல் மிக்க காற்று டர்பைன் வடிவமைத்துள்ளேன். 221 00:13:23,471 --> 00:13:25,765 என்னோடு வேலை செய்பவர்களிடம் இதைச் சொல்லணும். 222 00:13:32,022 --> 00:13:35,734 அறிவியலின் தலைவர் பதவியை எனக்குக் கொடுங்கள். என்னிடம் தரவுகள் உள்ளன, மேடம். 223 00:13:36,610 --> 00:13:41,781 என்ன? இந்த தரவுகள் தவறானவையா, என்னை அறிவியல் சிறையில் அடைக்கப் போகிறீர்களா? 224 00:13:44,200 --> 00:13:47,621 ஸ்புராக்கெட், என்னிடம் சரியான தரவு இருப்பதாக நினைத்தேன். 225 00:13:47,621 --> 00:13:51,249 யாராவது உண்மையான கதையை என்னிடம் சொல்லும் வரை அப்படித்தான் நினைத்தேன். 226 00:14:04,095 --> 00:14:05,889 எங்களுக்கு தேவையான அனைத்தும் இந்த பண்ணையில் உள்ளது, 227 00:14:05,889 --> 00:14:07,390 - வேறெதுவும் தேவையில்லை. - சரி. 228 00:14:07,390 --> 00:14:09,809 உங்கள் விளக்கும், தண்ணீரும் எங்களுக்கு கிடைத்துவிட்டது. 229 00:14:09,809 --> 00:14:12,020 - அது பயிர்களுக்கான சொட்டு நீர் பாசனம். - அருமை. 230 00:14:12,020 --> 00:14:14,940 உங்களுக்கு காளான், மாளான், சாளான் கிடைத்தது. 231 00:14:14,940 --> 00:14:16,858 - என்ன? - அது ஒரு கிழங்கு. 232 00:14:16,858 --> 00:14:19,319 அதை எல்லாம் சமைத்தால் கூட்டு செய்யலாம். 233 00:14:26,952 --> 00:14:29,412 - சாப்பிட கடினமாக இருக்கு. - ஆம். 234 00:14:29,412 --> 00:14:31,539 ஆனால், இங்கிருக்கும் முறைகள் அருமையாக உள்ளன. 235 00:14:31,539 --> 00:14:33,917 நாங்கள் எங்கள் மண் வளத்தை பெற வழி தேடுகிறோம் 236 00:14:33,917 --> 00:14:35,418 அதை வைத்து எதை வளர்ப்போம் என்றால், முள்ளங்... 237 00:14:35,418 --> 00:14:37,712 ஹேய்! பயிர்களின் மீது எதைப் போடுகிறான்? 238 00:14:37,712 --> 00:14:39,798 நாம் அதைப் பற்றி மட்டும் பேசுவோம், மற்றது வேண்டாமே. 239 00:14:39,798 --> 00:14:41,883 அது மக்கிப் போன உணவு கழிவு. 240 00:14:41,883 --> 00:14:46,012 அது மக்கி, மண் வளத்தை பெருக்கும் சத்தாக மாறுகிறது. 241 00:14:46,596 --> 00:14:50,267 உரமா, என்ன? இதனால் மண் வளம் பெருகி மீண்டும் முள்ளங்... 242 00:14:50,267 --> 00:14:52,477 திடீரென ஒரு இசை இடைவேளை! 243 00:14:59,484 --> 00:15:02,112 அவர் பேச்சைக் கேட்கவே மாட்டார். 244 00:15:02,112 --> 00:15:06,449 இதை காதுக்குள் புகுத்துவது ஒரு ராணியின் வேலை. 245 00:15:06,449 --> 00:15:08,410 நீங்கள் யார்? 246 00:15:08,910 --> 00:15:10,787 ஒரு ராணியா? 247 00:15:10,787 --> 00:15:13,248 இது ஒரு கேள்வியா அல்லது அறிக்கையா? 248 00:15:13,248 --> 00:15:14,624 இதோ ஆரம்பிக்கிறது. 249 00:15:16,209 --> 00:15:18,670 நான் ஒரு ராணி. 250 00:15:18,670 --> 00:15:25,010 ஆம்! பூமி, கருணை மற்றும் ஞானத்துடன் தொடர்புகொண்டு, ஒரு ராணி ஆட்சி செய்கிறாள். 251 00:15:25,719 --> 00:15:28,263 அதுதான் உங்களுக்கான ரகசியம். 252 00:15:28,930 --> 00:15:30,265 அருமை. 253 00:15:34,644 --> 00:15:38,148 நான் உங்களுக்கு சொல்வதைக் கேளுங்கள் 254 00:15:38,148 --> 00:15:42,319 உங்களுக்குத் தகுதியான கிரீடம் போல அதை அணியுங்கள் 255 00:15:42,319 --> 00:15:46,197 ராஜா வாழ்க்கை மற்றும் அனைத்திலும் நீங்களாகவே இருங்கள் 256 00:15:46,197 --> 00:15:50,035 உங்கள் இதயத்தில் உள்ளவற்றுக்கு நீங்கள் உண்மையாக இருக்கும் வரை 257 00:15:50,994 --> 00:15:54,414 நீங்கள் சொல்கிறீர்கள், நான் நம்பினால் 258 00:15:54,998 --> 00:15:58,585 அவர்கள் என்னை அரசியே என்று அழைப்பார்கள் 259 00:15:59,085 --> 00:16:01,087 அது என்னிடமிருந்து ஆரம்பிக்கலாம் 260 00:16:01,087 --> 00:16:04,132 ஆனால் என்ன செய்வது என்று யோசிப்பது கடினமாக உள்ளது 261 00:16:04,132 --> 00:16:06,593 - கொஞ்சம் கேளுங்கள்! - ஒரு ராணியாக இருங்கள் 262 00:16:06,593 --> 00:16:09,804 உங்கள் உள்ளுணர்வை நம்ப வேண்டும் ஞானம், வலிமை மற்றும் அன்புடன் ஆட்சி செய்யுங்கள் 263 00:16:09,804 --> 00:16:12,807 உங்களது குரல் கேட்கட்டும் 264 00:16:12,807 --> 00:16:14,434 ஒரு ராணியாக இருங்கள் 265 00:16:14,434 --> 00:16:17,604 விஷயங்களை மாற்ற வேண்டும் ராணி எப்படிப்பட்டவர் என உலகிற்கு காட்டுங்கள் 266 00:16:17,604 --> 00:16:21,983 உங்கள் கவலைகளை விட்டுவிட்டு, ஒரு ராணியாக இருங்கள் 267 00:16:21,983 --> 00:16:24,736 அட, ஃபிலோ, மார்ஜொரி தனது வேலையை அவங்களுக்கு கொடுப்பார் என்று தெரியாது. 268 00:16:24,736 --> 00:16:27,072 எனக்கு ஒரு நல்ல உணர்வு ஏற்பட்டது. ஒருவழியாக மார்ஜொரி சொல்வது 269 00:16:27,072 --> 00:16:28,698 - எனக்குப் புரிகிறது. - ஆம். 270 00:16:28,698 --> 00:16:30,909 நான் நினைக்கிறேன் நீங்கள் சொல்வது 271 00:16:30,909 --> 00:16:32,994 ஒருவழியாக எனக்குப் புரிகிறது 272 00:16:32,994 --> 00:16:36,748 உள்ளுணர்வு சொல்வதைக் கேட்க வேண்டும் 273 00:16:38,166 --> 00:16:40,877 நீங்காள் நம்பத் தொடங்கியது எனக்குப் புரிகிறது 274 00:16:41,753 --> 00:16:45,674 நீங்கள் உங்கள் மாட்சிமைக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள் 275 00:16:45,674 --> 00:16:48,093 அது என்னிடமிருந்து தொடங்குகிறது என இப்போது அறிந்தேன் 276 00:16:48,093 --> 00:16:50,053 இதைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமல்ல 277 00:16:50,053 --> 00:16:53,390 - நான் ஒரு ராணி - ராணியாக இருங்கள் 278 00:16:53,390 --> 00:16:56,643 உங்கள் உள்ளுணர்வை நம்ப வேண்டும் ஞானம், வலிமை மற்றும் அன்புடன் ஆட்சி செய்யுங்கள் 279 00:16:56,643 --> 00:16:59,729 உங்களது குரல் கேட்கட்டும் 280 00:16:59,729 --> 00:17:01,189 ஒரு ராணியாக இருங்கள் 281 00:17:01,189 --> 00:17:02,315 விஷயங்களை மாற்ற வேண்டும் 282 00:17:02,315 --> 00:17:04,568 ராணி எப்படிப்பட்டவர் என உலகிற்கு காட்டுங்கள் 283 00:17:04,568 --> 00:17:07,612 உங்கள் கவலைகளை விட்டுவிட்டு 284 00:17:07,612 --> 00:17:09,363 ஒரு ராணியாக இருங்கள் 285 00:17:10,156 --> 00:17:14,452 ஆம்! நான் வீட்டிற்குச் சென்று ராணிகளின் காலம் வந்துவிட்டது என சொல்லப் போகிறேன்! 286 00:17:14,452 --> 00:17:16,871 - அது உங்களுக்கு நல்லது. நியே! - ஆனந்தமாக இருக்கிறீர்கள்! 287 00:17:19,291 --> 00:17:20,292 ஆம். 288 00:17:32,637 --> 00:17:36,433 தொலைந்து போன ஃப்ராகெல் இரட்டையர் இல்லை என்பதில் இப்பவும் எனக்குக் கவலையில்லை. 289 00:17:37,017 --> 00:17:39,269 நான் தியான நிலையில் உள்ளேன். நான் தியான நிலையில் உள்ளேன். 290 00:17:39,269 --> 00:17:41,438 நான் தனிமையாக இருக்கிறேன்! 291 00:17:42,022 --> 00:17:45,066 நீ உயிரோடு இருக்கிறாய் என்றாவது நம்புகிறார்களே. 292 00:17:46,443 --> 00:17:48,194 ஹலோ, இன்னும் பெயரிடப்படாத உயிரினமே. 293 00:17:53,783 --> 00:17:55,869 நிறைய பகிர்ந்ததற்கு அனைவருக்கும் நன்றி. 294 00:17:55,869 --> 00:18:00,290 அந்த புழுதி புயலுக்குப் பின், உன்னை பார்க்கும் வரை நாங்கள் தொலைந்தது போல உணர்ந்தோம். 295 00:18:00,290 --> 00:18:03,710 புழுதிப் புயலா? என்ன ஒரு தற்செயலான விஷயம். 296 00:18:03,710 --> 00:18:06,588 எங்கள் முன்னோர்களும் புழுதிப்புயலைக் கண்டு ஓடினர்! 297 00:18:06,588 --> 00:18:09,132 ஆனால், நாங்கள் அப்போது அனைத்தையும் இழந்துவிட்டோம். 298 00:18:09,132 --> 00:18:11,551 எங்களுக்குப் பிடித்த உணவைக் கூட. 299 00:18:11,551 --> 00:18:12,594 போய் எடுத்து வா. 300 00:18:14,763 --> 00:18:17,349 அதை நினைவுகொள்ளும் வகையில் இந்த சிலையை வடிவமைத்துள்ளோம். 301 00:18:17,349 --> 00:18:21,269 மறக்கப்பட்ட காலத்தின் சிவப்பு அதிசயத்தை நான் உனக்குத் தருகிறேன். 302 00:18:21,269 --> 00:18:25,190 எங்கள் காலத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு. முள்ளங்... 303 00:18:27,692 --> 00:18:29,402 முள்ளங்கியா? 304 00:18:32,822 --> 00:18:36,034 இந்த சிறிய மாதிரியை பயன்படுத்தித்தான் பெரியதைச் செய்தோம். 305 00:18:36,034 --> 00:18:39,579 பொறு, ஆனால் உங்கள் முன்னோர்களிடம் முள்ளங்கிகள் இருந்தது என்றால்... 306 00:18:40,664 --> 00:18:43,166 என் மாட் மாமா அதைக் கண்டுபிடிக்கவில்லையா? 307 00:18:43,750 --> 00:18:46,795 என்னை மன்னித்துவிடு, கோபோ. உனக்கு இந்த விஷயம் தெரிய நான் விட்டிருக்கக் கூடாது. 308 00:18:47,879 --> 00:18:49,965 இதை தெரிய விட்டுவிட்டாயே என்று எனக்கு உன்மீது கோபம் இல்லை. 309 00:18:50,549 --> 00:18:52,592 உனக்கு தெரிந்த உடனே நீ என்னிடம் சொல்லியிருந்திருக்கலாம். 310 00:18:52,592 --> 00:18:56,096 அதாவது, முழு கதையும் தெரியாமல் நாம் எப்படி வரலாற்றலிருந்து கற்றுக்கொள்ள முடியும்? 311 00:18:56,763 --> 00:18:59,599 - சரி, அந்த முழு கதைதான் என்ன? - சரி. 312 00:19:04,437 --> 00:19:07,941 ரொம்ப ரொம்ப காலத்திற்கு முன்பு, முள்ளங்கிகள் மிகுதியாக இருந்தன. 313 00:19:08,441 --> 00:19:13,655 முன்பு வாழ்ந்த கார்குகள் தங்கள் தோட்டத்தில் ரசாயானத்தை பயன்படுத்தும் வரை, 314 00:19:13,655 --> 00:19:17,492 அது பூமியை எரித்து ஒரு மோசமான புழுதிப் புயலை ஏற்படுத்தியது. 315 00:19:17,492 --> 00:19:20,370 இப்போதுள்ள கார்குகளும் இதையேதான் செய்துள்ளனர்! 316 00:19:20,370 --> 00:19:23,873 நாம் பாடங்களை கற்கவில்லை என்றால் வரலாற்றுச் சம்பவம் மீண்டும் நிகழும். 317 00:19:23,873 --> 00:19:25,375 போதனை செய்! 318 00:19:25,375 --> 00:19:29,170 அதனால்தான் எங்கள் முன்னோர்கள் பூமிக்கு அடியில் வாழ வற்புறுத்தப்பட்டார்கள். 319 00:19:29,170 --> 00:19:31,882 ஆனால், அவர்கள் செல்லும் முன், கொஞ்சம் உரத்தை போட்டுவிட்டு 320 00:19:31,882 --> 00:19:35,176 ஒரு நம்பிக்கையின் செயலாக கடைசியாக இருந்த முள்ளங்கி விதைகளை விதைத்தனர். 321 00:19:35,176 --> 00:19:38,221 அவர்கள் பூமிக்கு அடியிலே ஒரு நிலையான வாழ்வை தொடங்கினர், 322 00:19:38,221 --> 00:19:40,640 பின்னர் அவர்கள் மேலே வரவே இல்லை. 323 00:19:40,640 --> 00:19:43,310 அந்த முள்ளங்கி விதைகள் முளைக்காது என்றே நம்பப்பட்டது. 324 00:19:43,310 --> 00:19:45,812 ஆனால், அப்படி நடக்கவில்லை. அது வேலை செய்தது. 325 00:19:46,396 --> 00:19:50,066 கோபோவின் மாமா கண்டுபிடித்த முள்ளங்கிகள்தான் அந்தத் தொலைந்து போன 326 00:19:50,066 --> 00:19:52,527 ஃப்ராகெல்களின் முன்னோர்கள் விதைத்த விதைகளில் இருந்து வளர்ந்தவை. 327 00:19:52,527 --> 00:19:54,154 - ஆம். - அப்படி என்றால்... 328 00:19:54,154 --> 00:19:58,325 அந்த பாழாய் போன நிலத்தை, அந்த உரம் சரிசெய்துவிட்டது. 329 00:19:58,325 --> 00:19:59,284 அப்படி என்றால்... 330 00:19:59,284 --> 00:20:00,994 - அது மீண்டும் வேலை செய்யலாம். - ஆம்! 331 00:20:00,994 --> 00:20:04,164 என் கடைசி முள்ளங்கி சூப்பு ஈடை நான் இன்னும் செய்யவில்லை. 332 00:20:05,749 --> 00:20:08,501 மற்றும் இதர பயன்கள். 333 00:20:09,294 --> 00:20:13,006 மொத்த கதையையும் தெரிந்துகொண்டது இந்த தோட்டத்தை சரிசெய்ய உதவியாக அமைந்தது! 334 00:20:16,218 --> 00:20:20,013 ஒரு கதை உள்ளது அது எப்போதோ துவங்கியது 335 00:20:20,013 --> 00:20:23,725 மற்றும் அனைவரும் எல்லா இடங்களிலும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள் 336 00:20:23,725 --> 00:20:27,562 மற்றும் என் இதயம் களைப்பாக இருப்பதனால் எனக்கு உண்மையாகவே தெரிந்தாக வேண்டும் 337 00:20:27,562 --> 00:20:29,648 அவர்கள் சொல்வது உண்மையா? 338 00:20:29,648 --> 00:20:30,857 அது உண்மையா? 339 00:20:31,608 --> 00:20:35,445 நாம் இதுவரை அறிந்திராத மாயாஜாலம் உண்டா? 340 00:20:35,445 --> 00:20:39,282 நாம் சொந்தம் கொண்டாடும்படி ஏதாவது சக்திகள் இருப்பது உண்மையா? 341 00:20:39,282 --> 00:20:43,245 ஒருவருடைய அதிசயம் தனித்துவமாக இருக்கும் என்பது உண்மையா? 342 00:20:43,245 --> 00:20:46,623 அவர்கள் சொல்வது உண்மையா? அது உண்மையா? 343 00:20:47,123 --> 00:20:49,292 - அது உண்மையா? - அவர்கள் என்னிடம் சொன்னதற்காக இல்லை 344 00:20:49,292 --> 00:20:51,086 - அது உண்மையா? - கதை பழையது என்பதால் அல்ல 345 00:20:51,086 --> 00:20:53,088 - அது உண்மையா? - உங்களுக்கு உண்மையில் தெரியும் வரை இல்லை 346 00:20:53,088 --> 00:20:55,131 - அது உண்மையா? - அது வளர்வதை நீங்கள் உணரும் வரை இல்லை 347 00:20:55,131 --> 00:20:57,008 - அது உண்மையா? - இப்போது என் கண்களாலே அதைப் பார்க்கிறேன் 348 00:20:57,008 --> 00:20:59,135 - அது உண்மையா? - அந்த அதிசயம் உயர்வதைக் காண்கிறேன் 349 00:20:59,135 --> 00:21:00,971 - அது உண்மையா? - இப்போது காரணம் புரிகிறது 350 00:21:00,971 --> 00:21:02,389 அது உண்மையா? 351 00:21:02,889 --> 00:21:06,476 சந்தேகிப்பவர்கள் குறுகிய மனப்பான்மையோடு, அப்பாவியாக இருந்தார்கள் என்பது உண்மையா? 352 00:21:06,476 --> 00:21:07,394 அது உண்மையா? 353 00:21:07,394 --> 00:21:10,272 சந்தேகிப்பவர்கள் நம்பிக்கை என்பது கற்பனை என சொன்னது உண்மையா? 354 00:21:10,272 --> 00:21:12,649 - கற்பனை! ஓ - களைப்பான இதயத்திற்கு 355 00:21:12,649 --> 00:21:14,568 எப்படி பார்த்தாலும் முக்கியம் 356 00:21:14,568 --> 00:21:17,737 அவர்கள் சொல்வது உண்மையா? அது உண்மையா? 357 00:21:17,737 --> 00:21:22,200 ஆ, ஆனால் என் இதயத்தில் ஒரு வலியுடன் நான் திரியும் போது எனக்குத் தெரியும் 358 00:21:22,200 --> 00:21:26,371 அந்த மாய நேரம் துவங்கும் என நம்பி நாம் காத்திருக்கிறோம் 359 00:21:26,371 --> 00:21:28,290 இனி காத்திருக்க வேண்டியதில்லை 360 00:21:28,290 --> 00:21:29,874 உனக்கும் எனக்கும் ஒரு நல்ல செய்தி 361 00:21:29,874 --> 00:21:31,042 ஏனென்றால் இது உண்மை 362 00:21:31,042 --> 00:21:33,003 ஆமாம், இது உண்மை ஆமாம், இது உண்மை 363 00:21:33,962 --> 00:21:36,089 - அது உண்மையா? - அவர்கள் என்னிடம் சொன்னதால் அல்ல 364 00:21:36,089 --> 00:21:38,049 - அது உண்மையா? - கதை பழையது என்பதால் அல்ல 365 00:21:38,049 --> 00:21:39,801 - அது உண்மையா? - உங்களுக்கு உண்மையில் தெரியும் வரை இல்லை 366 00:21:39,801 --> 00:21:41,887 - அது உண்மையா? - அது வளர்வதை நீங்கள் உணரும் வரை இல்லை 367 00:21:41,887 --> 00:21:43,930 - அது உண்மையா? - இப்போது என் கண்களாலே அதைப் பார்க்கிறேன் 368 00:21:43,930 --> 00:21:46,266 - அது உண்மையா? - அந்த அதிசயம் உயர்வதைக் காண்கிறேன் 369 00:21:46,266 --> 00:21:48,351 - அது உண்மையா? - இப்போது காரணம் புரிகிறது 370 00:21:48,351 --> 00:21:53,773 அது உண்மையா? 371 00:21:57,360 --> 00:21:58,653 ஆம்! 372 00:22:02,365 --> 00:22:06,661 உங்கள் மனநிலையைக் கெடுப்பதற்காக சொல்லவில்லை, ஆனால் மண்ணை சரிசெய்ய பல ஆண்டுகள் ஆனது. 373 00:22:06,661 --> 00:22:10,165 பழைய முறைகளிலிருந்து கற்றுக் கொண்டு அதனை புதிய தொழில்நுட்பத்துடன் 374 00:22:10,165 --> 00:22:12,626 பயன்படுத்தினால் பயனளிக்கலம். 375 00:22:12,626 --> 00:22:17,672 உழுதல், வெப்பமாக்கல் மற்றும் காற்றோட்டத்துடன் நாம் உரம் செயல்முறையை விரைவுபடுத்தலாம். 376 00:22:17,672 --> 00:22:24,221 நான் தேடிக்கொண்டிருக்கும் காற்றாலை மின் சக்தியை வைத்து இது முழுவதற்கும் மின்சாரம் கொடுக்கலாம். 377 00:22:25,013 --> 00:22:26,806 நீ நிஜமாகவே ஒரு டூஸர்தான். 378 00:22:27,557 --> 00:22:29,809 நீ சரியாக சொல்கிறாய், நான் டூஸர்தான்! 379 00:22:29,809 --> 00:22:33,897 நான் காட்டர்பின் டூஸர்! மறந்துவிடாதே! 380 00:22:36,107 --> 00:22:39,152 சரி, நன்றி, தொலைந்து போன ஃப்ராகெல்களே. உங்களை கண்டுபிடித்ததில் எனக்கு சந்தோஷம். 381 00:22:39,152 --> 00:22:41,404 சொல்ல போனால்! இப்போது, நீங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஃப்ராகெல்கள் அல்லவா? 382 00:22:42,322 --> 00:22:44,866 கண்டுபிடிக்கப்பட்ட ஃப்ராகெல்கள். அது எனக்குப் பிடித்துள்ளது. 383 00:22:45,367 --> 00:22:47,953 எங்கள் பெயரை மாற்ற போதுமானதாக இல்லை, எனினும் நன்றாக உள்ளது. 384 00:22:47,953 --> 00:22:50,038 - ஆம். - எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம். 385 00:22:50,038 --> 00:22:51,915 உனக்காக எப்போதுமே கொஞ்சம் கூட்டினை வைத்திருப்பேன். 386 00:22:51,915 --> 00:22:53,041 - நன்றி. - அட விடு. 387 00:22:55,794 --> 00:22:56,795 குட்பை. 388 00:22:56,795 --> 00:22:57,754 பை! 389 00:22:57,754 --> 00:23:00,757 எனது ஃப்ராகெல் இரட்டையருக்கு நான் பிரியாவிடை சொல்லி நான் வருந்த வேண்டியதில்லை 390 00:23:00,757 --> 00:23:02,050 ஏனென்றால் எனக்கு அப்படி யாருமே இல்லையே. 391 00:23:02,801 --> 00:23:04,469 வா, லான்ஃபோர்டு, நாம் போகலாம். 392 00:23:04,970 --> 00:23:06,805 நாம் கிளம்ப வேண்டும். புரிகிறது. 393 00:23:06,805 --> 00:23:09,474 லான்ஃபோர்டு, நாம் கிளம்ப வேண்டும்! மன்னித்துவிடு, மன்னித்துவிடு. 394 00:23:10,559 --> 00:23:11,726 எல்லோருக்கும் வணக்கம். 395 00:23:12,227 --> 00:23:14,145 ஹாய், ஸ்லோபோகீ! 396 00:23:14,145 --> 00:23:17,232 தலைகீழாக தியானம் செய்து இந்த உலகை கொஞ்சம் மறந்துவிட்டேன். 397 00:23:17,232 --> 00:23:18,316 நான் எதை தவறவிட்டேன்? 398 00:23:21,945 --> 00:23:25,365 “மற்றும் இதுவரை இல்லாத நிலைத்தன்மை மற்றும் ஆற்றல் வெளியீட்டுடன், கடலோர டர்பைன் 399 00:23:25,365 --> 00:23:29,911 தொழில்நுட்பத்தில் நான் ஒரு திருப்புமுனையை உருவாக்கிவிட்டேன் என நம்புகிறேன்.” 400 00:23:31,121 --> 00:23:36,126 நான் அனுப்பும் பொத்தானை அழுத்தினால், வரலாற்றை படைப்பதற்கு ஒரு படி அருகில் இருப்போம். 401 00:23:36,960 --> 00:23:39,296 இதோ நாம் அழுத்தலாம்! 402 00:23:40,088 --> 00:23:41,715 என்ன நடக்கிறது? 403 00:23:41,715 --> 00:23:43,550 ஸ்புராக்கெட், ஏதாவது நடந்ததா? 404 00:23:46,469 --> 00:23:48,638 சரி. முழு கதையையும் சொல். 405 00:24:08,533 --> 00:24:09,951 சரி. ஓஹோ. 406 00:24:12,329 --> 00:24:14,497 எனவே, நீ மின்விசிறியோடு விளையாடி இருக்கிறாய், 407 00:24:15,665 --> 00:24:19,002 பிறகு அது குளத்தில் விழுந்ததானால்தான் இந்தக் கணக்கீடு கிடைத்துள்ளதா? 408 00:24:20,962 --> 00:24:22,464 இது ஏமாற்றமாக இருக்கிறது. 409 00:24:23,381 --> 00:24:25,175 ஆனால், எனக்குத் தெரியாது என நினைத்துக்கொள். 410 00:24:26,092 --> 00:24:27,802 அது நன்றாக இருந்திருக்காது. 411 00:24:27,802 --> 00:24:30,138 அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா, ஸ்புராக்கி. 412 00:24:30,138 --> 00:24:31,723 அறிவே ஆற்றல். 413 00:24:32,265 --> 00:24:34,226 அந்த அறிவே அசௌகரியமாக உணர்ந்தாலும் கூட. 414 00:24:36,394 --> 00:24:38,813 சரி, வா. இதை மீண்டும் நிமிர்த்த உதவு. 415 00:24:38,813 --> 00:24:41,566 நமக்கு சரியான கணக்கீடுகள் கிடைத்தவுடன், நாம் மார்க்கோ போலோ விளையாடலாம். 416 00:24:41,566 --> 00:24:42,484 என்ன? 417 00:24:42,484 --> 00:24:45,403 சிறுவர்களுக்கான நீச்சல் குளத்தை அமைத்துவிட்டு அதில் இறங்காமல் இருப்பேன் என நினைக்கிறாயா? 418 00:24:50,367 --> 00:24:51,451 எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். 419 00:24:56,456 --> 00:24:58,917 பச்சை பசேலென இருந்த தோட்டத்திற்காக ஏங்குகிறேன். 420 00:24:58,917 --> 00:25:00,544 - சரி. - அந்தப் பழங்கள். காய்கறிகள். 421 00:25:00,544 --> 00:25:02,879 என்னை “ஹச்” என்று தும்மல் போட வைத்த செடிகளுக்காக! 422 00:25:03,380 --> 00:25:05,048 - அம்மாவிற்காகவும் ஏங்குகிறேன்! - சரி. 423 00:25:05,048 --> 00:25:08,051 அவள் தோட்டத்தை சுற்றிலும் எப்போதும் நடந்த அந்த நடை... 424 00:25:08,051 --> 00:25:09,719 - ஆம். - ...இங்கு இருப்பது... 425 00:25:10,554 --> 00:25:12,222 - மற்றும் பல. - ஆம். 426 00:25:12,222 --> 00:25:14,558 - என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. - இல்லை. 427 00:25:14,558 --> 00:25:17,477 - என்னிடம் அரச யோசனைகள் எல்லாம் தீர்ந்துவிட்டன! ஓ! - ஆம்! 428 00:25:17,477 --> 00:25:20,188 எனில், நான் உங்களை வழிநடத்துகிறேன். 429 00:25:22,065 --> 00:25:23,316 ஹாய். 430 00:25:28,572 --> 00:25:30,407 நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது... 431 00:25:30,407 --> 00:25:31,908 ஆளுமை மிக்க... 432 00:25:31,908 --> 00:25:33,785 அன்பான மற்றும் ஆத்மார்த்தமான... 433 00:25:33,785 --> 00:25:34,995 அறிவில் சிறந்த... 434 00:25:34,995 --> 00:25:39,082 கார்குகளின் ராணி! நியே! 435 00:25:41,585 --> 00:25:43,420 அருமை! 436 00:25:44,004 --> 00:25:48,383 சரி, அங்கு இருக்கும் உரம் தயாரிக்கும் இயந்திரத்திலிருந்து துவங்குவோம். 437 00:25:48,383 --> 00:25:52,387 அதற்கு ஆற்றல் அளிக்கும்படி நாம் டர்பைனை அங்கு வைக்கலாம். 438 00:25:53,179 --> 00:25:56,141 நான் சில வரைபடங்களை தயாரிக்கிறேன் பின்னர் நாம் இந்த வேலையில் இறங்குவோம். 439 00:25:56,141 --> 00:25:57,225 சரி. 440 00:25:57,225 --> 00:26:00,812 யோசித்துப் பார்த்தால், முழு வரலாறும் தெரியாமல் நாம் இதைச் செய்திருக்க முடியாது. 441 00:26:00,812 --> 00:26:01,730 - ஆமாம். - ஆமாம். 442 00:26:01,730 --> 00:26:04,816 இப்போது நாம் வரலாற்றை, முள்ளங்கிகள் நிரம்பிய ஒரு பிரகாசமான எதிர்காலமாக மாற்றலாம். 443 00:26:09,404 --> 00:26:12,574 சரி, நானும் ஒப்புக்கொள்கிறேன். எனக்கு அந்த கூட்டு பிடித்திருந்தது. 444 00:26:13,325 --> 00:26:14,159 உண்மையாகவா? 445 00:26:14,159 --> 00:26:15,911 இன்னும் கூட என்னால் ருசிக்க முடிகிறது. 446 00:26:20,665 --> 00:26:22,876 அழகாக இருக்கிறீர்கள். ஆமாம். 447 00:27:50,380 --> 00:27:52,382 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்