1 00:00:27,320 --> 00:00:29,239 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:29,239 --> 00:00:31,408 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:31,408 --> 00:00:33,493 இசை முழங்கட்டும் 4 00:00:33,493 --> 00:00:35,412 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:35,412 --> 00:00:37,706 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:37,706 --> 00:00:39,749 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:39,749 --> 00:00:41,376 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:41,376 --> 00:00:42,419 - நாங்கள்தான் கோபோ. - மோகீ. 9 00:00:42,419 --> 00:00:43,336 - வெம்ப்ளே. - பூபர். 10 00:00:43,336 --> 00:00:44,254 ரெட். 11 00:00:47,757 --> 00:00:50,635 - ஜூனியர்! - ஹலோ! 12 00:00:52,220 --> 00:00:53,346 என் முள்ளங்கி. 13 00:00:54,472 --> 00:00:56,433 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 14 00:00:56,433 --> 00:00:58,560 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 15 00:00:58,560 --> 00:01:00,645 இசை முழங்கட்டும் 16 00:01:00,645 --> 00:01:04,648 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 17 00:01:04,648 --> 00:01:06,151 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 18 00:01:12,240 --> 00:01:14,159 இன்னும் காற்று வீசவில்லை. 19 00:01:14,159 --> 00:01:18,872 இந்த டர்பைனை எப்படி இயக்கி இத்தோட்டத்தைக் காப்பாற்றப் போகிறோம்? 20 00:01:20,040 --> 00:01:21,958 யோசி. யோசி. 21 00:01:26,546 --> 00:01:28,131 அதேதான். 22 00:01:28,131 --> 00:01:30,550 நான் எல்லோரிடமும் சொல்லப் போகிறேன். 23 00:01:41,811 --> 00:01:44,606 இருமுறை அளந்து, ஒருமுறை வெட்டுங்கள். 24 00:01:45,982 --> 00:01:48,443 இல்ல, நீ ஒரு குறுங்கோணம். 25 00:01:50,237 --> 00:01:51,238 ஆம். 26 00:01:54,950 --> 00:01:55,951 போகீ. 27 00:01:55,951 --> 00:01:57,535 ஃப்ராகெல் ஹாரனை ஊது. 28 00:01:57,535 --> 00:01:59,663 சரி. நீ சொன்னதைச் செய்கிறேன், ரெட். 29 00:02:04,376 --> 00:02:07,337 ஐயோ! ரெட், இது உடைந்திருக்கிறது! 30 00:02:07,337 --> 00:02:09,713 இன்னொரு முனையிலிருந்து ஊது. 31 00:02:09,713 --> 00:02:11,132 நீ சொன்னால் சரி, ரெட். 32 00:02:18,265 --> 00:02:22,143 குட் மார்னிங், ஃப்ராகெல் ராக்! 33 00:02:22,811 --> 00:02:24,396 இந்த நாளை சிறப்பாகத் தொடங்கப் போகிறோம். 34 00:02:24,396 --> 00:02:25,689 சரி. என்ன இது, ரெட். 35 00:02:25,689 --> 00:02:30,235 நாங்கள் சோர்வாக இருக்கிறோம். இரவு முழுக்க அந்த டர்பைனை வேலை செய்ய வைப்பதற்காக விழித்திருந்தோம். 36 00:02:31,194 --> 00:02:32,612 என் வாலை என்னால் உணர முடியவில்லை. 37 00:02:32,612 --> 00:02:33,697 - அது போய்விட்டது. - என்ன? 38 00:02:33,697 --> 00:02:35,323 நீ அதன் மீது படுத்து தூங்கிவிட்டாய், வெம்ப்ளே. 39 00:02:35,323 --> 00:02:36,908 இங்குதான் இருக்கிறது, நண்பா. 40 00:02:40,453 --> 00:02:41,913 உன்னைத் தொலைத்துவிட்டேன் என நினைத்தேன். 41 00:02:43,039 --> 00:02:46,001 இன்று காலை எனக்கொரு எண்ணம் தோன்றியதால், உங்களை எழுப்பினேன். 42 00:02:46,001 --> 00:02:49,963 நேற்றிரவு நாம் தோல்வியடைந்திருந்தாலும், நமக்கு இன்னும் நம்பிக்கையும், வாய்ப்பும் இருக்கிறது. 43 00:02:49,963 --> 00:02:53,133 அந்த டர்பனை வேலை செய்ய வைக்க நமக்கு என்ன தேவை என்றால்... 44 00:02:53,133 --> 00:02:54,509 நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? 45 00:02:55,468 --> 00:02:56,469 - ஆமாம். - ஆமாம். 46 00:02:58,430 --> 00:02:59,264 நம்பிக்கை! 47 00:03:01,141 --> 00:03:03,143 என்ன? நம்பிக்கையா? 48 00:03:03,143 --> 00:03:06,021 - இதற்காகத்தான் எங்களை எழுப்பிவிட்டாயா? - ஆமாம். 49 00:03:06,021 --> 00:03:07,856 - நான் திரும்ப தூங்கப் போகிறேன். - சரி. 50 00:03:07,856 --> 00:03:11,484 - சரி. - அட, என்ன. நேர்மறையான எண்ணத்தை உணருங்கள். 51 00:03:12,444 --> 00:03:14,905 வாருங்கள் யோசிக்கலாம். 52 00:03:14,905 --> 00:03:17,908 நாம் செய்ய வேண்டியதெல்லாம் காட்டர்பின்னின் உரமாக்கும் அமைப்பை உயிர்ப்பிப்பதற்கு 53 00:03:17,908 --> 00:03:21,953 அந்த டர்பைனில் காற்று வீசும்படி செய்ய வேண்டும். 54 00:03:21,953 --> 00:03:25,165 காற்று எங்கு கிடைக்கும் என யாருக்காவது தெரியுமா? 55 00:03:25,165 --> 00:03:28,585 - ஹே, என்னிடம் ஒரு யோசனை இருக்கு. காற்றுவீச்சு. - ஆம். 56 00:03:28,585 --> 00:03:31,171 ஆம். விசிலடிக்கும் பள்ளத்தாக்கில் இப்பவும் கொஞ்சம் காற்று கிடைக்கலாம். 57 00:03:31,171 --> 00:03:34,049 நாம் டூஸர்களின் காற்றை உறிஞ்சும் இயந்திரத்தைப் பயன்படுத்தி காற்றைச் சேகரிக்கலாம். 58 00:03:34,674 --> 00:03:38,595 பிறகு குழாயின் மூலம் அதைத் தோட்டத்திற்குக் கொண்டு வரலாம். 59 00:03:38,595 --> 00:03:42,307 பிறகு அதைக் கட்டிட பொருட்களுடன் இணைக்கலாம். 60 00:03:42,307 --> 00:03:44,267 ஆம். தூங்கியெழுந்த பிறகு செய்யலாம். 61 00:03:45,435 --> 00:03:47,562 அல்லது இப்போதே செய்யலாம். இப்போதே செய்தால் நல்லது. 62 00:03:47,562 --> 00:03:50,941 ஆம்! வாருங்கள் காற்றைச் சேகரித்துக் கொண்டு வரலாம். 63 00:03:50,941 --> 00:03:54,653 தோட்டத்தைக் காப்பாற்றி முள்ளங்கிகளை மீண்டும் கொண்டு வரலாம். 64 00:03:54,653 --> 00:03:57,739 - ஆம். - ஆம். 65 00:03:57,739 --> 00:04:01,243 இன்னும் ஐந்து நிமிடம். இன்னும் ஐந்து நிமிடம். 66 00:04:04,579 --> 00:04:07,916 ஸ்புராக்கெட், இந்த வருடத்திற்கான எனது புராஜெட்டாக, புது டர்பைனை 67 00:04:07,916 --> 00:04:10,252 வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் அது சரிவரவில்லை. 68 00:04:10,961 --> 00:04:12,462 புது திட்டத்தை யோசிக்க வேண்டும். 69 00:04:13,713 --> 00:04:17,091 நன்றி, ஆனால் நாம் அதை ஏற்கனவே முயற்சித்துவிட்டோம், அது வேலை செய்யவில்லை. 70 00:04:17,091 --> 00:04:19,134 ஏனென்றால், மாதிரி வடிவத்தை நீ சாப்பிட்டுவிட்டாய். 71 00:04:19,803 --> 00:04:24,224 எனக்கு மிதந்துகொண்டே நிறைய மின்னாற்றலை உருவாக்கும் பொருள் தேவை. 72 00:04:24,808 --> 00:04:28,895 பிரச்சினை என்னவென்றால்,பெரிதாகவோ அல்லது உயரமாகவோ செய்துவிட்டால்... 73 00:04:32,732 --> 00:04:34,943 இது நிலையாக இல்லை. 74 00:04:36,152 --> 00:04:38,780 சரி. தோட்டத்தில் சிறிது நேரம் செலவழித்துவிட்டு வரலாமா? 75 00:04:38,780 --> 00:04:40,282 ஸ்புராக்கெட்டை போய் பார்க்கலாம். 76 00:04:41,074 --> 00:04:42,158 அந்தச் செடியை. 77 00:04:42,158 --> 00:04:43,994 ஸ்புராக்கெட் செடி. நீ ஸ்புராக்கெட் நாய்... 78 00:04:43,994 --> 00:04:46,871 தெரியுமா? பெயர் அழகாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் இதுதான் நடக்கும். 79 00:04:46,871 --> 00:04:48,498 நான் உடைமாற்றப் போகிறேன். 80 00:04:53,378 --> 00:04:55,797 காற்றை உறிஞ்சும் இயந்திரம், இணைக்கப்பட்டுள்ளது. 81 00:04:55,797 --> 00:04:58,258 இயந்திரம் வேலை செய்கிறது, உற்சாகமாக இருக்கிறேன். 82 00:04:59,968 --> 00:05:01,636 எல்லோரும் சிறப்பாக வேலை செய்தீர்கள். 83 00:05:01,636 --> 00:05:04,639 நான் “வூ”, சொல்லும்போது, நீங்கள் “ஹூ” சொல்லுங்கள். 84 00:05:04,639 --> 00:05:07,851 - வூ. - ஹூ! 85 00:05:07,851 --> 00:05:09,936 - ஆம். - ஆம். 86 00:05:09,936 --> 00:05:13,023 ஐஸி ஜோ மனதில் தோன்றுவதை அப்படியே சொல்கிறாள். 87 00:05:13,023 --> 00:05:17,360 - நீதான் நம்பிக்கையின் சின்னம், ரெட் ஃப்ராகெல். - ஆம். 88 00:05:20,447 --> 00:05:22,574 பொறு. பெருமூச்சு-விடுபவனே, ஒன்றுமில்லையே? 89 00:05:23,158 --> 00:05:24,034 ஆம். ஒன்றுமில்லை... 90 00:05:24,034 --> 00:05:27,954 நான் கொடுத்த கிளாப்பி ஹாண்ட்ஸை ஜூனியர் தூக்கி எறிந்ததிலிருந்து நான் அவனிடம் பேசுவதில்லை. 91 00:05:27,954 --> 00:05:32,709 இப்போது எனக்கு அது வருத்தமாகவும், கவலையாகவும் 92 00:05:32,709 --> 00:05:36,004 நிம்மதியின்றியும் இருக்கிறது. தெரியுமா? 93 00:05:36,004 --> 00:05:39,382 எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், நீ அவனிடம் இதைப் பற்றி பேசு. 94 00:05:39,382 --> 00:05:40,675 சரி, ஆனால், எனக்கு பயமாக இருக்கு. 95 00:05:40,675 --> 00:05:43,511 இந்தத் திட்டத்தை கார்குகளின் தோட்டத்தில்தான் செயல்படுத்த வேண்டும், 96 00:05:43,511 --> 00:05:46,514 ஜூனியர் என்னிடம் பேசவில்லையென்றால் மொத்தத் திட்டமும் வீணாகிவிடும், இல்லையா? 97 00:05:48,725 --> 00:05:50,268 ஹே, கோடு போட்ட சட்டை அணிந்திருப்பவனே. 98 00:05:50,268 --> 00:05:52,854 நம்பிக்கை தரும் விதமாக ஏதாவது நடந்தால்? 99 00:05:52,854 --> 00:05:56,858 அதாவது, உன் மாட் மாமா இதைப் பற்றி ஏதாவது சொல்லலாம் இல்லையா? 100 00:05:57,442 --> 00:05:59,486 அவர் தபால் அட்டையைப் படிக்கலாம். 101 00:06:01,613 --> 00:06:07,369 சொன்னது புரிந்திருக்கும். சமீபத்தில் அவர் அனுப்பிய தபால் அட்டை உன்னை ஊக்குவிக்கும். 102 00:06:07,369 --> 00:06:09,913 உண்மையில், நானே அதைப் படிக்கிறேன். 103 00:06:13,124 --> 00:06:15,418 “அன்புள்ள மருமகன் கோபோ.” 104 00:06:15,418 --> 00:06:17,045 ஆஹா. இது வித்தியாசமாக தோன்றுகிறது. 105 00:06:17,045 --> 00:06:18,046 ஆம். 106 00:06:19,089 --> 00:06:23,218 “இன்று ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை எதிர்கொண்டேன்.” 107 00:06:27,389 --> 00:06:28,765 ஹே, விளக்கை யார் அணைத்தது? 108 00:06:30,392 --> 00:06:35,772 நான் அறிவற்ற உயிரினங்களின் கட்டுமான இடத்திற்கு மேல் இருந்தேன். 109 00:06:36,398 --> 00:06:40,944 ஆனால், அறிவற்ற உயிரினத்தின் கட்டுமான குழுவினர் ஏணியை முட்டாள்தனமாக உபயோகிக்கிறார்கள். 110 00:06:40,944 --> 00:06:43,405 முட்டாள்களே! ஏணிகள் மேலும் கீழும் போய்வரும். 111 00:06:44,030 --> 00:06:46,491 இதை எப்படி பயன்படுத்த வேண்டுமென டூஸர்கள் உங்களுக்குச் சொல்லித் தருவார்கள். 112 00:06:46,491 --> 00:06:51,746 எனக்கு வருத்தமாக இருந்தது, மருமகனே. டூஸரையும், உங்களையும் நினைத்தபோதுதான், 113 00:06:51,746 --> 00:06:55,584 எவ்வளவு நாட்களாக நான் ஃப்ராகெல் ராக்கை விட்டு பிரிந்திருக்கிறேன் எனப் புரிந்தது. 114 00:06:55,584 --> 00:07:00,463 ஆனால், கஷ்டமான நேரங்களில் கூட, என்னால் புது விஷயங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது. 115 00:07:01,089 --> 00:07:02,090 அதோ, 116 00:07:02,090 --> 00:07:06,553 யாரும் அறிந்திராத சிங்கி-டான்சிஸ் இசைக்குழு. 117 00:07:06,553 --> 00:07:10,599 ஆஹா! அறிவற்ற உயிரினங்களே நீங்கள் அற்புதமானவர்கள்! 118 00:07:12,684 --> 00:07:13,602 ஹலோ. 119 00:07:16,146 --> 00:07:18,940 நான் உற்சாகமடைய வேண்டும் என்பதை அறிந்துதான், 120 00:07:18,940 --> 00:07:24,404 இந்த இசைக்குழுவினர் இந்த நிகழ்ச்சியை எனக்காக நடத்தியுள்ளனர். 121 00:07:24,404 --> 00:07:27,699 வரலாற்று நாயகனைப் பற்றிய கதையொன்று வலம் வருகிறது 122 00:07:28,783 --> 00:07:31,786 நிச்சயமாகச் சொல்கிறேன், அந்தக் கதையின் ஹீரோ நான்தான் 123 00:07:32,829 --> 00:07:34,998 நீங்கள் என்ன செய்யவேண்டும் எனத் தெரிய வேண்டுமென்றால் 124 00:07:34,998 --> 00:07:36,875 நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது 125 00:07:36,875 --> 00:07:38,793 வளர்வதற்குரிய விஷயம் உங்களிடம் இருக்கிறதென்றால் 126 00:07:38,793 --> 00:07:40,587 இருப்பதை ஏற்றுக்கொண்டு வாழுங்கள் 127 00:07:41,171 --> 00:07:44,341 ஏற்ற விஷயம் உங்களிடம் இருப்பின், அதை ஏற்றுக்கொண்டு வாழுங்கள் 128 00:07:44,341 --> 00:07:47,344 - இரண்டு, ஒன்று, செல்லுங்கள், செல்லுங்கள். ஹே! - ஓ, ஆமாம்! 129 00:07:47,344 --> 00:07:50,180 உங்களிடம் ஒருமுறை சொல்லிவிட்டேன் இன்னொரு முறை சொல்ல மாட்டேன் 130 00:07:50,180 --> 00:07:51,598 செல்லுங்கள், செல்லுங்கள், செல்லுங்கள் 131 00:07:51,598 --> 00:07:54,351 என் இதயம் முழுக்க வலிமை இருக்கிறது மனம் முழுக்க நல்ல அறிவுரை இருக்கிறது 132 00:07:54,351 --> 00:07:56,061 செல்லுங்கள், செல்லுங்கள், செல்லுங்கள். 133 00:07:56,061 --> 00:07:57,896 இவ்வுலகம் முழுக்க முட்டாள்களும், போலியானவர்களும் நிறைந்திருக்கிறார்கள் 134 00:07:57,896 --> 00:07:59,731 அவர்களின் பொய்யான விதிமுறைகளால் உங்கள் வாழ்க்கையைக் கெடுக்கப் பார்க்கிறார்கள் 135 00:07:59,731 --> 00:08:01,149 ஏற்ற விஷயம் உங்களிடம் இருக்கிறதென்றால்... 136 00:08:01,149 --> 00:08:03,068 அவர்கள் என்னையும் கூட அழைத்தார்கள். 137 00:08:04,194 --> 00:08:07,364 நானா? என்னால் முடியாது... என்னால் முடியாது! 138 00:08:08,657 --> 00:08:11,368 செல்லுங்கள், செல்லுங்கள், செல்லுங்கள். ஹே! 139 00:08:11,368 --> 00:08:15,205 நான் என் கவலைகளை நடனமாடி விரட்டிவிட்டேன். 140 00:08:15,205 --> 00:08:18,541 இந்த இசைக்குழுவினர் எனக்குப் பெரிய பரிசினைக் கொடுத்துள்ளனர். 141 00:08:19,209 --> 00:08:20,293 நம்பிக்கை. 142 00:08:21,253 --> 00:08:22,504 அது என்னை யோசிக்க வைத்தது, 143 00:08:22,504 --> 00:08:25,715 நான் ஃப்ராகெல் ராக்கிற்குக் கொடுக்கும் கலைப்பொருள், 144 00:08:25,715 --> 00:08:27,467 நம்பிக்கையின் சின்னமாக இருக்க வேண்டும். 145 00:08:33,181 --> 00:08:34,474 - செல்லுங்கள்! - முன்னேறிச் செல்ல விரும்பினால் 146 00:08:34,474 --> 00:08:37,644 - நான் சொல்வதைக் கேளுங்கள் - நான் சொல்வதைக் கேளுங்கள் 147 00:08:37,644 --> 00:08:40,230 இந்த உலகம் உங்களிடம் சொல்லும் பொய்யை நம்பாதீர்கள் 148 00:08:40,230 --> 00:08:42,065 அவர்கள் உங்களிடம் சொல்லும் பொய்யை நம்பாதீர்கள் 149 00:08:42,065 --> 00:08:43,900 அந்த முட்டாள்களுடன் சேர்ந்து சுற்றாதீர்கள் 150 00:08:43,900 --> 00:08:46,069 பொன்னான விதிமுறைகளைக் காது கொடுத்து கேளுங்கள் 151 00:08:46,069 --> 00:08:47,153 ஏற்ற விஷயம் உங்களிடம் இருக்கிறதென்றால்... 152 00:08:47,153 --> 00:08:49,656 இந்த நம்பிக்கை என் தலையைச் சுற்ற வைத்துவிட்டது. 153 00:08:50,156 --> 00:08:53,243 ஃப்ராகெல் ராக்கை மேம்படுத்த நான் அனுப்பப் போகும் அந்த கலைப்பொருள்? 154 00:08:53,743 --> 00:08:55,745 - செல்லுங்கள்! செல்லுங்கள், செல்லுங்கள். - அது உங்களை வந்தடைய நேரமாகலாம், 155 00:08:55,745 --> 00:08:58,039 ஆனால், அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். 156 00:08:58,790 --> 00:09:02,836 “இப்படிக்கு, அன்புடன் உன் மாமா, டிராவலிங் மாட்.” 157 00:09:02,836 --> 00:09:05,630 - ஆஹா. அது பயனுள்ளதாக இருந்தது. - ஆஹா. 158 00:09:05,630 --> 00:09:08,008 நீ சொன்னது போலத்தான், ரெட். நம்பிக்கை. 159 00:09:08,008 --> 00:09:10,510 நான் ஜூனியரிடம் சமாதானமாகி, 160 00:09:10,510 --> 00:09:13,096 அவன் டர்பைனை இயக்க காற்றை சேகரித்து தந்தால் எப்படியிருக்கும்? 161 00:09:13,096 --> 00:09:15,807 - ஆமாம். போய் அவனிடம் பேசு. - நான் அவனிடம் பேசப் போகிறேன். 162 00:09:15,807 --> 00:09:19,853 - அப்படியென்றால் போ. - நான் போகிறேன். 163 00:09:19,853 --> 00:09:23,481 ஃப்ராகெல்கள் கேட்ட காற்றுக்குழாய் தயாராக இருக்கிறது. 164 00:09:23,982 --> 00:09:26,985 எப்படியிருக்கிறது, என் ராணியே? 165 00:09:26,985 --> 00:09:30,113 அற்புதம், அன்பே. 166 00:09:30,113 --> 00:09:33,867 - கேட்டதற்கு நன்றி. - ஷ்மூஸி-வூஸி-வூஸி. 167 00:09:33,867 --> 00:09:36,244 - ஐயோ. - ஆம். 168 00:09:38,163 --> 00:09:40,165 - சரி. நான் செய்யப் போகிறேன். - அன்பு செலுத்தி, முத்தமிட்டு, 169 00:09:40,165 --> 00:09:42,542 - கொஞ்சி, கட்டியணைப்பது. - ஜூனியர். 170 00:09:42,542 --> 00:09:44,920 - நாங்கள் ஒருவருக்கொருவர் பேசுவோம். - நான் அதைப் பார்க்க விரும்பவில்லை. இல்லை. 171 00:09:44,920 --> 00:09:46,922 சரி. நான் சொன்னதை அவன் கேட்கவில்லை போலும். 172 00:09:46,922 --> 00:09:48,632 இதைச் செய்யலாம்! 173 00:09:49,966 --> 00:09:51,218 இதைக் கண்டுகொள்ளாதே. 174 00:09:51,218 --> 00:09:53,720 சரி, எல்லோரும் கவனியுங்கள். 175 00:09:54,304 --> 00:09:59,935 வாருங்கள் அந்த டர்பனை சுற்ற வைக்கலாம். காற்றுவீச்சை வெளியிடுங்கள். 176 00:09:59,935 --> 00:10:02,979 விசிலடிக்கும் பள்ளத்தாக்கில் காற்றின் சத்தம் தெளிவாகக் கேட்கிறது. 177 00:10:02,979 --> 00:10:06,149 சரி, காற்றை வெளியிடுவதற்கான நேரம் வந்துவிட்டது, காட்டர்பின். 178 00:10:06,149 --> 00:10:09,361 நீ அந்தப் பொத்தானை அழுத்து, நான் நல்ல விஷயத்தைச் சொல்கிறேன். 179 00:10:09,361 --> 00:10:13,406 சரி, சார். எண்ணியதும் அழுத்துகிறேன், மூன்று, இரண்டு, ஒன்று. 180 00:10:13,406 --> 00:10:15,075 இதோ காற்று வந்துவிட்டது! 181 00:10:16,284 --> 00:10:18,245 மன்னித்துவிடுங்கள். மீண்டும் செய்கிறேன். 182 00:10:18,245 --> 00:10:20,872 காற்றை உறிஞ்சும் இயந்திரம் இயங்குகிறது. 183 00:10:21,665 --> 00:10:23,083 இதோ காற்று வீசுகிறது. 184 00:10:24,251 --> 00:10:25,669 காற்றுவீச்சைச் சேகரித்துவிட்டோம். 185 00:10:28,004 --> 00:10:30,507 காற்று இப்போது குழாய் வழியாகச் செல்கிறது. 186 00:10:31,883 --> 00:10:34,177 அவைத் தோட்டத்திற்குச் சென்றுக் கொண்டிருக்கின்றன. 187 00:10:35,011 --> 00:10:36,846 இதோ வந்துவிட்டது. 188 00:10:36,846 --> 00:10:38,890 இப்போது டர்பைன் சுழன்று, 189 00:10:38,890 --> 00:10:43,019 உரமாக்கும் எந்திரத்தை வேலை செய்ய வைத்து, இந்தத் தோட்டத்தைக் காப்பாற்றும். 190 00:10:43,770 --> 00:10:45,730 நண்பா, டர்பைனை இயக்குமளவிற்கு... 191 00:10:46,648 --> 00:10:48,108 காற்றிற்குப் போதிய... 192 00:10:48,108 --> 00:10:50,193 - ...சக்தி இல்லை. - ஐயோ. 193 00:10:50,193 --> 00:10:53,780 அவை மொத்தமாகப் போய்விட்டதா? 194 00:10:59,160 --> 00:11:01,663 கதை முடிந்தது. 195 00:11:03,456 --> 00:11:07,919 - சரி, ஆக, இது... - மொத்தமாகத் தோல்வியடைந்துவிட்டதா? ஆமாம். 196 00:11:07,919 --> 00:11:11,256 - வந்து, நமக்கு இன்னும் கொஞ்சம் காற்று கிடைக்காதா? - இதற்கு மேல் காற்று இல்லை. 197 00:11:11,256 --> 00:11:13,091 எல்லாவற்றையும் பயன்படுத்திவிட்டோம். இனி வாய்ப்பில்லை. 198 00:11:13,091 --> 00:11:16,636 ஆம், நம் முயற்சி தோல்வியடைந்துவிட்டது. 199 00:11:17,304 --> 00:11:19,639 நல்லது. ரொம்ப நல்லது. 200 00:11:19,639 --> 00:11:23,101 ஓ, ரெட். உன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த 201 00:11:23,101 --> 00:11:25,604 - கொஞ்சம் மூச்சுப்பயிற்சி செய்ய விரும்புகிறா... - இல்லை. 202 00:11:25,604 --> 00:11:27,898 - ஆனால், நீதானே நம்பிக்கையின் சின்னம். - ஆமாம். 203 00:11:27,898 --> 00:11:30,358 ஆனால், இப்போது அவநம்பிக்கையின் சின்னமாகிவிட்டேன், 204 00:11:30,358 --> 00:11:33,278 - அவநம்பிக்கை, அவநம்பிக்கை, அவநம்பிக்கை... - ஆனால், ரெட்... 205 00:11:37,574 --> 00:11:40,035 எல்லோருக்கும், ஹாய். இங்கு என்ன நடக்கிறது? 206 00:11:42,287 --> 00:11:43,705 தொப்பி அழகாகயிருக்கிறது. 207 00:11:43,705 --> 00:11:46,041 உனக்குப் பிடித்த இடமான, என் அலமாரியிலிருந்து எடுத்தாயா? 208 00:11:47,125 --> 00:11:48,919 கோபப்படலை. அழகாகயிருக்கு. 209 00:11:48,919 --> 00:11:51,671 ஹே, உன்னைப் பாரேன், ஸ்புராக்கெட். 210 00:11:52,255 --> 00:11:54,257 அடை அப்படி கூப்பிட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். 211 00:11:54,257 --> 00:11:57,052 செடிகளின் பெயர் ஃப்ரெஞ்சில் தான் தோன்றுகிறது. 212 00:11:59,054 --> 00:12:01,014 நீ கொஞ்சம் வளர்ந்திருக்கிறாய் தானே, ம்? 213 00:12:01,514 --> 00:12:03,433 என்ன, ரோஸ்மேரி உன்னை உற்சாகப்படுத்தியதா? 214 00:12:05,101 --> 00:12:06,102 அது உண்மை என்று உனக்குத் தெரியுமா? 215 00:12:06,686 --> 00:12:09,481 செடிகள் தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக்கொள்ளும். 216 00:12:09,481 --> 00:12:14,611 அவை வறட்சி, பூச்சிகள், நோய், ஆகியவற்றைப் பற்றி தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும். ஆச்சரியமான விஷயம். 217 00:12:22,953 --> 00:12:26,873 மற்ற விஷயங்கள் உறுதியற்றதாக இருந்தாலும், ஒரு விஷயம் மட்டும் எனக்கு உறுதியாகத் தெரியும். 218 00:12:26,873 --> 00:12:28,792 இந்தத் துணிகள் தானாகவே சலவை செய்துக்கொள்ளாது. 219 00:12:28,792 --> 00:12:30,544 - இந்தா. - நன்றி... 220 00:12:33,004 --> 00:12:34,005 ரெட்? 221 00:12:34,589 --> 00:12:39,302 - நீ இங்கு என்ன செய்கிறாய்? - வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் உள்ளேன். 222 00:12:39,302 --> 00:12:42,681 - என்ன... - அதற்கு உன் குகைதான் சரியானது எனத் தோன்றியது. 223 00:12:42,681 --> 00:12:46,476 ஆக, என்ன வருத்தமான விஷயத்தை செய்யப் போகிறோம்? 224 00:12:46,476 --> 00:12:49,396 ஏதாவது சமைக்கப் போகிறோமா? சுத்தம் செய்யப் போகிறோமா? 225 00:12:49,396 --> 00:12:52,023 சலவை செய்யலாம் என யோசித்தேன். 226 00:12:52,023 --> 00:12:54,568 அருமை. நன்றாக இருக்கும். 227 00:12:54,568 --> 00:12:57,571 சோப்பு கல்லை எடுத்து வருகிறேன். 228 00:12:59,990 --> 00:13:03,118 ரெட் ஃப்ராகெல் சலவை செய்ய விரும்புகிறாளா? 229 00:13:09,583 --> 00:13:14,588 ரெட், நான் துணி துவைக்கும் போது சோகமாக இருக்க மாட்டேன். நான்... என்ன... 230 00:13:14,588 --> 00:13:19,301 தொப்பி நன்றாக இருக்கு. அழகாக, அடர் நிறத்தில். 231 00:13:20,927 --> 00:13:23,221 வந்து... ஆமாம். 232 00:13:23,221 --> 00:13:25,891 சரி, முதலில் எதைத் துவைக்கலாம்? 233 00:13:25,891 --> 00:13:28,393 வந்து, நான் எப்போதும் சாக்ஸிலிருந்து தான் ஆரம்பிப்பேன். 234 00:13:28,894 --> 00:13:31,730 ஆனால், நீ ஏன் சாக்ஸைத் துவைக்கிறாய்? 235 00:13:31,730 --> 00:13:33,899 ராக்கில் யாருமே சாக்ஸ் அணிவதில்லையே. 236 00:13:33,899 --> 00:13:36,568 தெரியும், ஆனால், என்றாவது ஒருநாள் அவர்கள் அதை அணியலாம். 237 00:13:37,068 --> 00:13:39,446 அவர்கள் அதை அணியும் போது, அது இன்னும் அழுக்காகும், 238 00:13:39,446 --> 00:13:43,825 அதை மறுபடியும் நான் துவைக்க வேண்டும். அது ஒரு சோப்பு சுழற்சி. 239 00:13:44,492 --> 00:13:49,497 என்ன? ஏதாவது பேரிடர் நேர்ந்தால்? 240 00:13:50,081 --> 00:13:51,833 கண்டிப்பாக, விஷயங்கள் தவறாக முடியலாம், 241 00:13:51,833 --> 00:13:54,544 ஆனால், அப்படியாகாது என நான் நம்புகிறேன். 242 00:13:55,295 --> 00:13:56,546 இப்போதும் கூட. 243 00:13:57,214 --> 00:13:58,381 பூபர்! 244 00:13:58,882 --> 00:14:03,803 நான் இங்கு “நம்பிக்கையில்லாமல் இருக்க” வந்தேன், நீ நம்பிக்கையைப் பற்றி பேசுகிறாயே? 245 00:14:04,387 --> 00:14:06,973 நான் இங்கிருந்து போகிறேன். 246 00:14:06,973 --> 00:14:10,435 இல்லை, போகாதே. பொறு. ஆனால், ரெட், நீதானே நம்பிக்கையின் சின்னம். 247 00:14:11,019 --> 00:14:13,563 எல்லோரும் இதையே சொல்கிறீர்கள். 248 00:14:13,563 --> 00:14:16,816 முன்பிருந்தேன், இப்போதில்லை. 249 00:14:16,816 --> 00:14:19,653 இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? 250 00:14:19,653 --> 00:14:25,450 அவநம்பிக்கை. அவநம்பிக்கை. அவநம்பிக்கை. இல்லை. 251 00:14:31,957 --> 00:14:34,626 கண்டிப்பாக, பெரிய வித்தியாசம் இருக்கிறது. 252 00:14:37,087 --> 00:14:40,048 அவநம்பிக்கை. அவநம்பிக்கை. அவநம்பிக்கை. 253 00:14:40,048 --> 00:14:43,426 இல்லை. என்ன செய்தாலும் ஒரு பயனுமில்லை தானே? 254 00:14:43,426 --> 00:14:45,637 ரெட் சொல்வது சரிதான். அவநம்பிக்கை. 255 00:14:45,637 --> 00:14:50,183 - அவநம்பிக்கை. இங்கு அவநம்பிக்கை நிலவுகிறது. - அவநம்பிக்கை. 256 00:14:50,183 --> 00:14:53,645 அவநம்பிக்கையா அல்லது வருத்தமா? 257 00:14:54,604 --> 00:14:57,857 அவநம்பிக்கையோ, வருத்தமோ. அது விஷயமில்லை. எதுவும் வேலைக்காகவில்லை. 258 00:14:57,857 --> 00:15:01,236 அவநம்பிக்கை. இல்லை. 259 00:15:01,236 --> 00:15:06,074 - என்ன நடக்கிறது, போகீ? - நம்பிக்கையற்ற சூழல் நிலவுகிறது. 260 00:15:06,074 --> 00:15:08,159 “ஹாய், ரெட்” என்றுகூட சொல்லவில்லை. 261 00:15:08,660 --> 00:15:11,413 இது ரொம்ப மோசம். நாம் என்ன செய்வது? 262 00:15:12,330 --> 00:15:14,916 நான் பொதுவாக எதற்கும் தலைமையேற்க மாட்டேன், 263 00:15:14,916 --> 00:15:18,545 ஆனால், நாம் என்ன செய்ய வேண்டும் என எனக்கு நன்றாகத் தெரியும். 264 00:15:18,545 --> 00:15:20,630 நாங்கள் என்ன செய்வது? 265 00:15:21,214 --> 00:15:23,967 ஒரு நிமிடம் பொறு. நாங்கள் ஒரு விஷயத்தை செய்துகொண்டிருக்கிறோம். 266 00:15:23,967 --> 00:15:28,388 பசங்களா, அலுமினிய குடுவைகளை உரத்தொட்டியில் போடாதீர்கள். 267 00:15:30,891 --> 00:15:33,852 இயற்கை பொருட்களை மட்டும் போடுங்கள். 268 00:15:33,852 --> 00:15:36,646 - தெரிந்துகொள்கிறோம். - கற்றுக்கொண்டிருக்கிறோம். 269 00:15:36,646 --> 00:15:39,983 இன்னமும் உரமாக்குவதற்குப் பொருள்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா? 270 00:15:39,983 --> 00:15:42,861 இயந்திரம் பழுதாகிவிட்டது, இனி பொருள்களைத் தேடுவதில் என்ன பயனிருக்கிறது? 271 00:15:43,737 --> 00:15:44,696 என்ன பயன்? 272 00:15:44,696 --> 00:15:47,032 - என்ன பயன்? - என்ன பயன்? 273 00:15:47,032 --> 00:15:49,200 கவனமாகக் கேள், குட்டி ஃப்ராகெலே. 274 00:15:49,200 --> 00:15:53,788 நாம் முக்கியமான தருணத்தில் இருக்கிறோம். ஒன்றுமே செய்யவில்லையென்றால்? ஒன்றுமாகாது. 275 00:15:53,788 --> 00:15:55,832 நாம் அப்படி விடக் கூடாது. 276 00:15:55,832 --> 00:15:57,667 எனவே, நாம் ஏதாவது செய்ய வேண்டும். 277 00:15:58,251 --> 00:16:03,215 என்ன ஆனாலும் சரி, நாம் நம்பிக்கையைக் கைவிடக் கூடாது. 278 00:16:03,715 --> 00:16:05,634 நம்பிக்கை பரவக்கூடியது. 279 00:16:05,634 --> 00:16:10,347 அவநம்பிக்கையும் அப்படித்தான். ஞாபகம் வைத்துக்கொள். 280 00:16:10,347 --> 00:16:15,602 நாங்கள் ஒன்றை முயற்சித்தோம், ஆனால் அது சரிவரவில்லை. நாங்கள் ஏன் மீண்டும் முயற்சிக்கணும்? 281 00:16:15,602 --> 00:16:17,938 ஆக, நீ முதல் சுற்றில் தோற்றுவிட்டாய். 282 00:16:18,438 --> 00:16:20,065 - ஆனால் போட்டி இன்னும் முடியவில்லை. - இல்லை! 283 00:16:20,065 --> 00:16:24,027 நீ ராக் ஹாக்கியின் 23வது இன்னிங்ஸில் இருக்கிறாய், உனக்கு இன்னும் 80 ஊறுகாய்கள் தான் தேவை. 284 00:16:24,027 --> 00:16:26,947 - நீ முயற்சியை கைவிட விரும்புகிறாயா? கூடாது. - கூடாது. 285 00:16:26,947 --> 00:16:30,450 நீ நம்பிக்கையின் பேரெழுச்சியை பெற்றுக் கொண்டு, மீண்டும் போட்டியில் கலந்துகொள். 286 00:16:30,450 --> 00:16:31,826 - ஆம்! - ஆம். 287 00:16:31,826 --> 00:16:34,162 நம்பிக்கையின் பேரெழுச்சி! 288 00:16:34,162 --> 00:16:36,248 - நம்பிக்கை பெற்றுவிட்டாள். அவள் வாலைப் பாரேன். - ஸ்டைலாக இருக்கு. 289 00:16:36,248 --> 00:16:38,708 ஆம்! நன்றி, மேடம் ஹீப்! 290 00:16:42,212 --> 00:16:43,964 சரி. நன்றி. 291 00:16:44,631 --> 00:16:45,674 அது ரொம்ப நல்ல விஷயம். 292 00:16:45,674 --> 00:16:48,635 நீ கிளம்புவதாக இருந்தாய், பிறகு திரும்பி வந்து எனக்கு நன்றி சொன்னாய். 293 00:16:48,635 --> 00:16:51,429 - ரொம்ப பணிவுடன் நடந்துக் கொண்டாய். ஆம். - உன்னை நன்றாக வளர்த்திருக்கிறார்கள். 294 00:16:51,429 --> 00:16:53,223 வா, பூபர். 295 00:16:54,474 --> 00:16:55,475 - நல்ல பையன். - சரி, நண்பர்களே. 296 00:16:55,475 --> 00:16:58,186 - இந்த உரத்தொட்டியை இங்கிருந்து அகற்றலாம். - சரி, இது நன்றாக இல்லை. 297 00:16:58,186 --> 00:17:00,438 - வேகமாக வேலை செய்யணும். - இதை இங்கிருந்து அகற்றலாம். 298 00:17:00,438 --> 00:17:01,648 சீக்கிரம், பூபர்! 299 00:17:01,648 --> 00:17:03,358 நாம் எங்கு போகிறோம், ரெட்? 300 00:17:16,830 --> 00:17:21,251 - ஓ, ஆம். - என்ன செய்கிறாய், ரெட்? 301 00:17:21,251 --> 00:17:25,546 டிராஷ் ஹீப் சொன்னதைக் கேட்டாய்தானே. நான் நம்பிக்கையின் பேரெழுச்சியோடு இருக்கிறேன். 302 00:17:28,049 --> 00:17:31,094 அவநம்பிக்கை. அவநம்பிக்கை. 303 00:17:41,313 --> 00:17:44,733 எல்லோரும், வாருங்கள். வாருங்கள் போகலாம்! 304 00:17:46,318 --> 00:17:49,321 ரெட், நீ “அவநம்பிக்கையோடு” இருந்தாய். 305 00:17:49,863 --> 00:17:53,366 அவளுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. எனக்கும்தான். 306 00:17:53,366 --> 00:17:56,870 அந்தக் குளத்தில் குதித்து என் வாலை உடைத்துக்கொள்ள நான் தயாராகயில்லை. 307 00:17:56,870 --> 00:17:59,664 ஆனால், இப்பவும் நம்மிடம் காற்று இல்லையே. 308 00:17:59,664 --> 00:18:02,459 நம்மால் எதுவும் செய்ய முடியாது. 309 00:18:02,459 --> 00:18:04,377 ஒருவேளை நிறைய காற்று வரலாம். 310 00:18:04,377 --> 00:18:09,299 அப்படி வந்தால், அதை நாம் டர்பைனுக்குள் செலுத்தும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். 311 00:18:10,717 --> 00:18:12,636 அந்த ஃப்ராகெல் ஹாரன். 312 00:18:12,636 --> 00:18:15,764 அந்தக் குழாயின் முனையில் காற்றைச் செலுத்தினால், 313 00:18:15,764 --> 00:18:19,309 அது டர்பைனை நோக்கிச் செல்லும். 314 00:18:19,309 --> 00:18:21,311 நல்ல யோசனை, ரெட்! 315 00:18:22,687 --> 00:18:25,899 - ஹாய், ரெட்! - ஹாய், போகீ! 316 00:18:31,404 --> 00:18:34,991 நான் அவநம்பிக்கையாகப் பேசுவதாக நினைக்க வேண்டாம். ஒரு எதார்த்தமான கேள்வி கேட்கிறேன். 317 00:18:35,617 --> 00:18:37,619 நாம் அதை எப்படி தோட்டத்திற்குக் கொண்டு செல்லப் போகிறோம்? 318 00:18:38,203 --> 00:18:39,955 அதை நூறு ஃப்ராகெல்களால் கூட தூக்க முடியாது. 319 00:18:39,955 --> 00:18:42,874 சரிதான். ஆனால் அதை ஒருவரால் தூக்க முடியும். 320 00:18:42,874 --> 00:18:45,210 நான் அவனிடம் சென்று பேச வேண்டும். 321 00:18:46,002 --> 00:18:46,836 போ! 322 00:18:51,049 --> 00:18:53,260 ஜூனியர் கார்க், நான் உன்னிடம் பேச வேண்டும். 323 00:18:54,052 --> 00:18:57,597 இல்லை, இல்லை. என் உணர்வுகளைச் சொல்லியாக வேண்டும், இல்லை எதுவுமே சொல்ல முடியாமல் போகும். 324 00:18:58,431 --> 00:19:01,017 நான் முக்கியமாக நினைக்கும் பொருளை உன்னிடம் கொடுத்தேன். 325 00:19:01,017 --> 00:19:03,812 ஆனால், நீ அதைத் தூக்கி எறிந்துவிட்டாய், எனக்கு அது வருத்தமாக இருந்தது. 326 00:19:05,063 --> 00:19:07,649 இருந்தாலும் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன், எனக்கு உன் உதவி வேண்டும். 327 00:19:07,649 --> 00:19:10,610 நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். 328 00:19:11,987 --> 00:19:15,031 கோபோ, நான் உன்னைக் கஷ்டப்படுத்த நினைக்கவில்லை. 329 00:19:15,031 --> 00:19:17,367 நீயும் நானும் நண்பர்களாக இருப்பதை அப்பா விரும்பவில்லை, 330 00:19:17,367 --> 00:19:20,537 ஏனென்றால் கார்குகள் அவ்வாறு நடந்துகொள்ள மாட்டார்களாம். 331 00:19:21,496 --> 00:19:23,039 நீ சொல்வது சரி, மகனே. 332 00:19:23,039 --> 00:19:27,878 ஆனால், இப்போது அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை. 333 00:19:27,878 --> 00:19:29,045 - என்ன? - என்ன? 334 00:19:29,045 --> 00:19:31,673 நீ ஒரு கார்க், நான் உன்னை நினைத்து... 335 00:19:32,841 --> 00:19:34,259 பெருமைப்படுகிறேன். 336 00:19:34,843 --> 00:19:37,345 இந்தா. இவை உன்னுடையது என நினைக்கிறேன். 337 00:19:37,929 --> 00:19:39,139 அப்பா. 338 00:19:41,600 --> 00:19:43,518 - ஃப்ராகெல். - கோபோ. 339 00:19:43,518 --> 00:19:44,811 கோபோவா? 340 00:19:44,811 --> 00:19:48,189 என் மகனுக்கு ஒரு நல்ல நண்பனாக இருப்பதற்கு நன்றி. 341 00:19:51,735 --> 00:19:53,904 - சரி, சரி. - என்னை மன்னித்துவிடு. 342 00:19:53,904 --> 00:19:56,364 கொஞ்சம் இறுக்கமாக இருக்கு. 343 00:19:57,282 --> 00:19:59,910 உங்களையும் அந்தளவுக்கு இறுக்கமாகக் கட்டிப்பிடிக்க விரும்புகிறேன். 344 00:19:59,910 --> 00:20:01,870 என்ன? ஹைய்யா! 345 00:20:05,081 --> 00:20:07,042 ஹே, எங்களுக்காக ஒரு உதவி செய்வாயா, நண்பா? 346 00:20:07,042 --> 00:20:09,211 என்ன வேண்டுமானாலும் செய்கிறேன், நெருங்கிய நண்பனே. 347 00:20:09,211 --> 00:20:11,880 வெளிப்படையாக வெம்ப்ளே தான் என் நெருங்கிய... ஒன்று சொல்லவா? 348 00:20:11,880 --> 00:20:13,340 இந்த தருணத்தை நாம கெடுக்க வேண்டாம். 349 00:20:13,924 --> 00:20:15,467 நாம் வேலையைத் தொடங்கலாம்! 350 00:20:16,927 --> 00:20:19,804 நம் அனைவருக்கும் குழு சீருடை வேண்டும் என நினைக்கிறேன். 351 00:20:19,804 --> 00:20:20,889 ஆமாம்! 352 00:20:23,683 --> 00:20:25,352 - நான் சாக்ஸ் பற்றி யோசிக்கிறேன். - நல்லது. 353 00:20:25,352 --> 00:20:26,436 ஆம். 354 00:20:27,604 --> 00:20:28,772 எல்லாம் தயாராக இருக்கின்றன. 355 00:20:30,857 --> 00:20:35,570 நாம் அனைவரும் பிரிந்திருந்தால் இலக்கை அடைய முடியாது 356 00:20:36,196 --> 00:20:41,201 ஆனால், நாம் ஒன்றாக இருந்தால் எதை வேண்டுமானாலும் அடையலாம் 357 00:20:41,785 --> 00:20:46,915 தனியாக விளையாடினால் இந்த விளையாட்டு ரொம்ப கடினமாக இருக்கும் 358 00:20:46,915 --> 00:20:53,421 நாம் கண்ட கனவு, நம் இலக்கை அடைய நம்மை வழிநடத்தட்டும், ஏனென்றால் 359 00:20:53,421 --> 00:20:57,175 நாம் அனைவரும் ஒன்றுதான் நாம் அனைவரும் ஒன்றுதான் 360 00:20:57,175 --> 00:20:59,052 ஆமாம், நாம் அனைவரும் ஒன்றுதான் 361 00:20:59,052 --> 00:21:03,098 நாம் தைரியமாக இருக்கிறோம் நாம் தைரியமாகவே இருக்கிறோம் 362 00:21:03,098 --> 00:21:06,017 நாம் அனைவரும் நம்பிக்கையுடன் 363 00:21:06,017 --> 00:21:11,106 நம் கனவை நோக்கி ஒன்றாகப் பயணித்தால் 364 00:21:11,106 --> 00:21:13,358 வெற்றியடைவோம் 365 00:21:13,358 --> 00:21:16,486 நாம் ஒன்றிணைந்து நம்பிக்கையை உருவாக்குவோம் 366 00:21:18,947 --> 00:21:21,658 நாம் ஒன்றிணைந்து நம்பிக்கையை உருவாக்குவோம் 367 00:21:36,923 --> 00:21:39,426 எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது 368 00:21:39,426 --> 00:21:42,304 - எனவே பயத்தை விட்டுவிடுங்கள் - பயத்தை விட்டுவிடுங்கள் 369 00:21:42,304 --> 00:21:46,933 நாம் ஒற்றுமையாக இருக்கும் வரை நம் இலக்கு தெளிவாக இருக்கும் 370 00:21:47,893 --> 00:21:53,023 தனியாக விளையாடினால் இந்த விளையாட்டு ரொம்ப கடினமாக இருக்கும் 371 00:21:53,023 --> 00:21:59,654 நாம் கண்ட கனவு நம் இலக்கை அடைய நம்மை வழிநடத்தட்டும் 372 00:21:59,654 --> 00:22:02,449 நாம் அனைவரும் ஒன்றுதான் நாம் அனைவரும் ஒன்றுதான் 373 00:22:02,449 --> 00:22:05,327 நாம் அனைவரும் ஒன்றுதான் ஆம், நாம் அனைவரும் ஒன்றுதான் 374 00:22:05,327 --> 00:22:09,456 - நாம் தைரியமாக இருக்கிறோம் - தைரியமாக 375 00:22:09,456 --> 00:22:12,167 - நாம் நம்பிக்கையுடன் இருந்தால் - அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தால் 376 00:22:12,167 --> 00:22:14,419 அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து 377 00:22:14,419 --> 00:22:17,339 - நம் கனவைப் பின்தொடர்ந்தால் - நம் கனவைப் பின்தொடர்ந்தால் 378 00:22:17,339 --> 00:22:19,591 நாம் வெற்றி பெறுவோம் 379 00:22:19,591 --> 00:22:22,802 நாம் ஒன்றிணைந்து நம்பிக்கையை உருவாக்குவோம் 380 00:22:25,222 --> 00:22:28,892 நாம் ஒன்றிணைந்து நம்பிக்கையை உருவாக்குவோம் 381 00:22:31,978 --> 00:22:35,357 நாம் ஒன்றிணைந்து 382 00:22:35,357 --> 00:22:39,819 நம்பிக்கையை உருவாக்குவோம் 383 00:22:39,819 --> 00:22:41,404 ஆம்! 384 00:22:43,657 --> 00:22:46,201 இது ஆர்வத்தைத் தூண்டுகிறது. 385 00:22:46,201 --> 00:22:47,869 இந்த யோசனை இப்போதுதான் எனக்குத் தோன்றியது. 386 00:22:47,869 --> 00:22:51,206 ஒரே தளத்தில் இரு சுழலிகள் வடிவமைக்கப்பட்டுவது. 387 00:22:51,706 --> 00:22:53,583 இதை முயற்சி செய்து பார்க்கலாம், ஸ்புராக். 388 00:22:53,583 --> 00:22:55,710 இதற்காகப் பெரிய காற்றாடியை எடுத்து வரலாம். 389 00:22:59,005 --> 00:23:00,382 இங்குத் திரும்பவும் வந்தது நன்றாக இருக்கிறது. 390 00:23:00,882 --> 00:23:03,843 டி. மேத்யூ ஃப்ராகெலாகிய நான்தான் ஃப்ராகெல் ராக்கை மேம்படுத்தும் 391 00:23:03,843 --> 00:23:07,097 கலைப்பொருள் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்? 392 00:23:08,139 --> 00:23:09,140 அற்புதம்! 393 00:23:19,109 --> 00:23:20,151 ஹலோ, முடியுள்ளவனே. 394 00:23:20,151 --> 00:23:23,029 நகைச்சுவைக்கு நேரமில்லை. நான் எல்லோரையும் கவரும் வகையில் உள்ளே வரவேண்டும். 395 00:23:29,244 --> 00:23:31,162 ஐயோ. இன்று காற்று அதிகமாக வீசுகிறது. 396 00:23:31,997 --> 00:23:33,373 ஐயோ. காப்பாற்றுங்கள்! 397 00:23:33,373 --> 00:23:35,500 இது வேலை செய்கிறது, ஸ்புராக்கெட்! 398 00:23:42,632 --> 00:23:44,342 அடுத்து என்ன நடந்தாலும், 399 00:23:44,342 --> 00:23:48,388 - அதை எதிர்கொள்ள நாம் தயாராகயிருக்கிறோம். - ஆமாம். 400 00:23:49,431 --> 00:23:51,182 இக்குழாயில் காற்று இருக்கு! 401 00:23:51,182 --> 00:23:52,851 - ஐயோ! - அது... 402 00:23:58,106 --> 00:23:59,482 அம்மா! 403 00:24:11,494 --> 00:24:13,413 பாருங்கள், டர்பைன் சுழல்கிறது! 404 00:24:17,042 --> 00:24:21,129 அது வேலை செய்கிறது! உரத்தொட்டி சுழல்கிறது! 405 00:24:22,631 --> 00:24:24,799 பாருங்கள், பாருங்கள்! 406 00:24:24,799 --> 00:24:27,844 வளமான புதிய மண் தோட்டத்தில் பரப்பப்படுகிறது! 407 00:24:27,844 --> 00:24:30,263 - இது வேலை செய்கிறது! - ஆமாம், நாம் சாதித்துவிட்டோம்! 408 00:24:37,604 --> 00:24:42,776 நீ ஃப்ராகெல் ஹாரனை எப்படி ஊத வேண்டும் எனச் சொன்னது சரிதான், போகீ. 409 00:24:42,776 --> 00:24:43,985 கண்டிப்பாக! 410 00:24:43,985 --> 00:24:47,197 அதாவது, பெரிதாகத் தொடங்கி, குறுகும் வாயில் வழியாக காற்று செல்லும்போது, 411 00:24:47,197 --> 00:24:50,867 ஒடுக்கப்படுவதால், காற்று அதிக வேகத்துடன் பயணிக்கும். 412 00:24:51,576 --> 00:24:54,746 ஹாய், ரெட். நான்தான் போகீ! 413 00:24:57,499 --> 00:24:58,875 யார் விளக்கை அணைத்தது? 414 00:24:59,668 --> 00:25:02,337 தோட்டத்தைக் காப்பாற்றிவிட்டீர்கள், மாட் மாமா. 415 00:25:06,341 --> 00:25:09,553 - ஆம், காப்பாற்றிவிட்டேன். - வீட்டிற்கு வருக, மாட் மாமா. 416 00:25:09,553 --> 00:25:10,679 சரி. 417 00:25:13,765 --> 00:25:16,434 - ஓ, அற்புதமாக இருக்கிறது. - அங்கே பார், அங்கே பார். 418 00:25:16,434 --> 00:25:18,186 - இது வேலை செய்கிறது! - சூப்பர், ஜூனியர். 419 00:25:18,186 --> 00:25:19,938 - நாம் செய்துவிட்டோம். - அட, ஆமாம். 420 00:25:19,938 --> 00:25:23,400 யோசித்துப் பார்த்தால், டூஸரின் புத்திசாலித்தனத்தால் தான், இதை சரிசெய்ய முடிந்தது, சார். 421 00:25:23,400 --> 00:25:26,361 ஓ, காட்டர்பின், நான் இதைவிடப் பெருமையாக உணர்ந்ததில்லை. 422 00:25:26,861 --> 00:25:28,822 ஒருமுறை மோனோரயிலை விடச் சிறந்ததை உருவாக்கிய போது மட்டும் 423 00:25:28,822 --> 00:25:30,949 பெருமையாக உணர்ந்தேன். 424 00:25:30,949 --> 00:25:34,411 பூஜ்ஜிய ரயிலை உபயோகப்படுத்தும். அட, ஆமாம்! 425 00:25:35,161 --> 00:25:39,416 என் செல்ல லான்ஃபோர்டு உதவி செய்தது. அம்மா ரொம்ப பெருமைப்படுகிறாள். 426 00:25:40,750 --> 00:25:42,377 உன் பல் துலக்கினாயா இல்லையா? 427 00:25:42,377 --> 00:25:45,589 - நானே பார்க்கிறேன். வாயைத் திற. - இல்லை. இல்லை. 428 00:25:45,589 --> 00:25:48,341 துவைப்பதற்கு எவ்வளவு சாக்ஸ் உள்ளது என்று பார்! 429 00:26:01,688 --> 00:26:03,732 நாம் செய்துவிட்டோம், ஸ்புராக். 430 00:26:03,732 --> 00:26:08,111 புது வடிவமைப்பு எளிதாகவும் நிலையாகவும் இருக்கு அதன் செயல்பாடுகள் ரொம்ப அற்புதமாக இருக்கிறது. 431 00:26:08,612 --> 00:26:10,906 என் மீது நம்பிக்கை இழக்காததற்கு நன்றி, நண்பா. 432 00:26:11,990 --> 00:26:13,617 அங்கு என்ன புதைக்கிறாய்? 433 00:26:18,496 --> 00:26:20,707 யாருடைய குட்டி பை இது? 434 00:26:28,215 --> 00:26:31,551 சீக்கிரம் நிறைய முள்ளங்கிகள் வளரும். 435 00:26:32,135 --> 00:26:33,595 ஆம். நாம் வென்றுவிட்டோம். 436 00:26:34,346 --> 00:26:35,805 இந்தச் சுற்றில் மட்டும்தான் வென்றிருக்கிறோம். 437 00:26:36,306 --> 00:26:40,101 - நல்லது. ரொம்ப நல்லது. - இல்லை. பூபர் சொல்வது சரிதான். 438 00:26:40,101 --> 00:26:43,647 நாம் தினந்தோறும் நம்பிக்கைகொள்ள வேண்டும். 439 00:26:43,647 --> 00:26:47,234 எனவே, உண்மையில், நாம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறோம். 440 00:26:52,739 --> 00:26:53,740 ஹே, எல்லோரும் கவனியுங்கள். 441 00:26:58,495 --> 00:27:02,082 ஹே, அம்மா. மிகவும் இனிமையான முடிவு, இல்லையா? 442 00:27:02,791 --> 00:27:04,417 ஆமாம். 443 00:27:04,417 --> 00:27:10,131 வந்து, இது ஒரு நல்ல துவக்கமும் கூட. 444 00:27:10,632 --> 00:27:12,676 ஏன் இவ்வளவு சின்ன சாக்ஸைத் தைக்கிறாய்? 445 00:27:12,676 --> 00:27:15,387 என்ன... இது எனக்கும், ஜூனியருக்கும் சரியாக இருக்காது. 446 00:27:15,971 --> 00:27:18,265 இது கார்க் குட்டிக்கு ஏற்றது போலத் தெரிகிறது. 447 00:27:22,811 --> 00:27:24,145 அடடா. 448 00:27:24,145 --> 00:27:27,023 நான் அண்ணனாகப் போகிறேனா? 449 00:27:30,026 --> 00:27:33,530 - என்னால் நம்ப முடியவில்லை. - அடடா. அடடா. 450 00:27:34,322 --> 00:27:36,408 இதுவொரு புது துவக்கம். 451 00:27:40,662 --> 00:27:41,663 நம்பிக்கை! 452 00:27:42,622 --> 00:27:43,623 ஆம்! 453 00:27:44,833 --> 00:27:46,835 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 454 00:27:46,835 --> 00:27:48,962 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 455 00:27:48,962 --> 00:27:50,922 இசை முழங்கட்டும் 456 00:27:50,922 --> 00:27:52,340 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 457 00:29:06,831 --> 00:29:08,833 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்