1 00:00:10,360 --> 00:00:11,760 அது உங்க தப்பே இல்லே. 2 00:00:12,240 --> 00:00:13,240 நான் நலம்தான். 3 00:00:17,720 --> 00:00:21,360 வலி தவிர்க்க முடியாதததுதான், ஆனா, துயரம் நம் தேர்வுதான். 4 00:00:23,360 --> 00:00:24,520 சர்... 5 00:00:28,280 --> 00:00:29,320 கபீர் சர்? 6 00:00:33,400 --> 00:00:37,080 ப்ரீத்பால் சிங் கொலை தொடர்பா பேச இங்கே ஒருத்தர் வந்திருக்கார். 7 00:00:37,120 --> 00:00:38,120 இதோ வர்றேன். 8 00:00:38,240 --> 00:00:42,080 கபீர் சாவந்த். இப்போ மும்பைல இருந்து மாறுதலாகி வந்திருக்கார். 9 00:00:42,600 --> 00:00:43,600 சர்... 10 00:00:49,080 --> 00:00:51,720 டாக்டர். அவினாஷ் சபர்வால். மனநல மருத்துவர். 11 00:00:51,800 --> 00:00:54,360 பல வழக்குகளில் டெல்லி போலீசுக்கு உதவியிருக்கார். 12 00:00:54,440 --> 00:00:55,440 எப்படி உதவி செய்வீங்க டாக்டர்? 13 00:00:57,480 --> 00:00:59,040 ப்ரீத்பால் கொலை வழக்கில்... 14 00:01:00,760 --> 00:01:02,280 கொலையாளி எனக்கு தெரிஞ்சிருக்கலாம். 15 00:01:56,960 --> 00:02:02,880 ப்ரீத்: இன்டு தி ஷாடோஸ் 16 00:02:15,040 --> 00:02:16,120 இல்லே, ராவணன்தான். 17 00:02:16,880 --> 00:02:18,760 கடத்துனவன் வீடியோல சொன்னான். 18 00:02:18,840 --> 00:02:22,080 கோபத்தை தங்களுக்குள் வளர்ப்பவங்க எல்லாருமே 19 00:02:22,160 --> 00:02:23,800 அதே நெருப்பில் அழிவாங்க. 20 00:02:30,680 --> 00:02:32,160 அதன் அர்த்தம் புரியுதா? 21 00:02:33,000 --> 00:02:34,440 இன்னும் எட்டு இருக்கு. 22 00:02:35,280 --> 00:02:36,880 இன்னும் எட்டு இருக்கு, ஆபா. 23 00:02:39,400 --> 00:02:41,840 அப்ப, போலீஸ் இன்னும் கொஞ்சநாளில்... 24 00:02:46,880 --> 00:02:51,120 நான் பல வழக்குகளுக்கு வேலை செஞ்சிருக்கேன், எப்படி வேலை செய்வாங்கன்னு தெரியும். 25 00:02:51,200 --> 00:02:54,560 ஆக, போலீஸ் தேடி வர்றதுக்குள்ள, நான் அவங்களிடம் போயிடணும். 26 00:02:54,640 --> 00:02:57,400 இந்த விசாரணையின் ஒரு அங்கமா நான் இருக்கணும். 27 00:02:57,480 --> 00:03:02,040 நான் அதன் அங்கமா இருந்தா, எல்லா உள் விவரங்களும் எனக்குத் தெரியவரும். 28 00:03:02,120 --> 00:03:03,680 அவங்க நினைக்கிறதை தெரிஞ்சுக்கலாம். 29 00:03:04,400 --> 00:03:05,800 அதுதான் ஒரே வழி. 30 00:03:11,840 --> 00:03:15,120 ப்ரீத்பால் சிங் வீடியோ பிரபலமாச்சு, நானும் பார்த்தேன். 31 00:03:15,200 --> 00:03:18,480 எனது பேஷன்ட்... ஆனா, நிஜமான பேஷன்ட்னு சொல்ல முடியாது 32 00:03:18,560 --> 00:03:20,920 ஏன்னா நாங்க நேருக்கு நேரா பார்த்ததில்லே. 33 00:03:21,400 --> 00:03:24,480 அவன் எப்பவும் என்கூட லேண்ட்லைன் ஃபோன்லதான் பேசுவான். 34 00:03:24,560 --> 00:03:29,760 நிச்சயமா சொல்ல முடியல, ஆனா அவனுக்கு இந்த வழக்குல தொடர்பு இருக்குமோனு தோணுது. 35 00:03:30,520 --> 00:03:33,720 -இது தப்பா இருக்கலாம், ஆனா... -நீங்க என்ன பேசினீங்க? 36 00:03:35,080 --> 00:03:36,960 அவன் முதல்ல அழைச்சப்போ, 37 00:03:37,800 --> 00:03:42,640 அவன் 10 டாக்டர்கள் கிட்ட ஏமாற்றம் அடைஞ்ச பிறகு என்னை நாடியதா சொன்னான். 38 00:03:43,160 --> 00:03:46,280 நான் நிலைமையைப் புரிஞ்சுக்குவேன்னு நம்பியதா சொன்னான். 39 00:03:46,360 --> 00:03:47,720 ரொம்ப கோபமா தெரிஞ்சான். 40 00:03:47,800 --> 00:03:50,800 ஏதோ ஒரு பணியை பத்தி திரும்பத் திரும்ப பேசினான். 41 00:03:50,880 --> 00:03:53,920 சமூகத்தில் தீமையை ஒழிக்கும் ஒரு பணி. 42 00:03:54,000 --> 00:03:55,040 நாட்டாமை வேலை. 43 00:03:56,240 --> 00:03:57,240 அது போல. 44 00:03:57,960 --> 00:03:59,400 அவனை சந்திக்க முயன்றேன். 45 00:03:59,480 --> 00:04:03,840 ஆனா, அவனது கடைசி ஃபோனுக்கு பிறகு, தொடர்பே இல்ல. 46 00:04:06,120 --> 00:04:07,160 இன்று காலை வரை. 47 00:04:11,720 --> 00:04:13,640 -காஃபி கிடைக்குமா? -இதோ, சர். 48 00:04:14,720 --> 00:04:17,400 அவன் மறுபடி லேண்ட்லைன்ல கூப்பிடறப்போ, கிளினிக்கில இருந்தேன். 49 00:04:17,480 --> 00:04:20,840 இந்த முறை அவன் கோபமா இல்லே. 50 00:04:21,920 --> 00:04:24,560 எப்படி சாந்தமா இருக்கிறேன்னு கேட்டப்போ, 51 00:04:24,640 --> 00:04:27,040 அவன் அதே பழைய தத்துவத்தை சொன்னான். 52 00:04:27,120 --> 00:04:30,200 முடிவில், அவன் சொன்னதுதான் என்னை இங்கே வரவழைத்தது. 53 00:04:30,800 --> 00:04:35,520 சமூகத்தின் ஒவ்வொரு இழிவும், அதன் இழிவிலேயே புதைத்து கொல்லப் படணும். 54 00:04:42,760 --> 00:04:45,800 ஃபோன் எண், விலாசத்தை கேட்டதும் கோபமாகிட்டான். 55 00:04:46,240 --> 00:04:49,000 நானும் மற்ற டாக்டர்களைப் போலன்னு சொன்னான். 56 00:04:49,080 --> 00:04:50,600 சந்தேக பார்வை கொண்டிருப்பது. 57 00:04:51,160 --> 00:04:52,800 அப்புறம் கோபத்துல ஃபோனை வெச்சுட்டான். 58 00:04:54,120 --> 00:04:56,560 சர். இவன் யாருன்னு எனக்குத் தெரியாது. 59 00:04:57,440 --> 00:05:02,160 ஆனா, இது அவன்தான்னு என்னால என் அனுபவத்தை வெச்சு சொல்ல முடியும். 60 00:05:03,640 --> 00:05:06,240 அதோட, அனேகமா, இவன் இதோட நிறுத்தப் போறதில்லே. 61 00:05:09,200 --> 00:05:11,880 என்னால் முடிந்தவரை உங்களுக்கு உதவ முயலுவேன். 62 00:05:15,120 --> 00:05:16,680 நல்லாதான் போச்சுன்னு நினைக்கிறேன். 63 00:05:22,920 --> 00:05:26,160 ஆனா, போலீஸ் கண்டெடுத்த அந்த பேனாவில... 64 00:05:26,240 --> 00:05:27,600 உன் ரத்தம் இருக்கில்ல? 65 00:05:30,640 --> 00:05:31,720 ஆமா, தெரியும். 66 00:05:33,640 --> 00:05:37,920 பாரு, இந்த வழக்கில் நான் ஒரு அங்கமாகிட்டா, அதுக்கு ஏதாவது செய்யலாம். 67 00:05:41,080 --> 00:05:44,440 கேளு, இன்னும் மூணு நாள்தான் இருக்கு. 68 00:05:59,200 --> 00:06:00,720 என் கிட்ட சொல்லலியே... 69 00:06:01,600 --> 00:06:03,080 நீ டவல் கூட எடுத்துக்கல. 70 00:06:03,640 --> 00:06:04,920 மன்னியுங்க! 71 00:06:15,760 --> 00:06:18,160 சியா, டார்ச்சை எல்லாப் பக்கமும் அடிச்சு பாரு. 72 00:06:19,960 --> 00:06:21,320 ஏதாவது தெரியுதா? 73 00:06:21,400 --> 00:06:23,040 -ஏதுவும் தெரியுதா, சியா? -இல்ல. 74 00:06:23,120 --> 00:06:26,200 இன்னும் கொஞ்சம் போ, ப்ளீஸ். நல்லது. தைரியமான பொண்ணு. 75 00:06:29,760 --> 00:06:31,600 -எதுவும் தெரியுதா? -இல்ல. 76 00:06:44,800 --> 00:06:47,360 சீக்கிரம், சியா. தண்ணில விளையாடியது போதும். 77 00:06:47,440 --> 00:06:48,360 இப்போ வெளிய வா. 78 00:06:53,520 --> 00:06:57,320 சியா, இறங்கு, இறங்கு. பேட் அங்கிள் வந்துட்டார். 79 00:07:07,840 --> 00:07:08,880 சீக்கிரம். 80 00:07:15,200 --> 00:07:18,400 சீக்கிரம், அக்கா. பேட் அங்கிள் வந்துடுவார். 81 00:07:30,880 --> 00:07:33,960 இல்ல, இல்ல, ஸ்க்ரூ எங்க போச்சி? 82 00:07:35,120 --> 00:07:36,120 சியா... 83 00:07:37,000 --> 00:07:39,560 சியா, ப்ளீஸ் ஸ்க்ரூவைக் கண்டு பிடியேன். 84 00:07:43,800 --> 00:07:45,520 அடச்சே. ச்சே. 85 00:07:47,880 --> 00:07:48,880 போச்சுடா! 86 00:07:55,240 --> 00:07:57,440 -கண்டு பிடிச்சியா? -இல்லே. 87 00:07:57,520 --> 00:07:59,040 சீக்கிரம், சீக்கிரம். 88 00:08:08,720 --> 00:08:10,160 கண்டு பிடிச்சியா? 89 00:08:21,320 --> 00:08:22,400 என்ன ஆச்சு... 90 00:08:32,760 --> 00:08:34,680 அவ குளிக்கிறா, தெரியலையா? 91 00:08:41,520 --> 00:08:43,000 நீங்க ப்ளீஸ் கொஞ்சம்... 92 00:08:54,640 --> 00:08:56,600 -நீ நலம் தானே? -ஆமாம். 93 00:09:00,640 --> 00:09:04,080 பேஷன்ட் மருட்சி அடைந்தவராக, மன உளைச்சலுடன் தோன்றுகிறார் 94 00:09:17,360 --> 00:09:19,760 பொருத்தமற்ற சிந்தனை, அதீத சுய மதிப்பீடு. 95 00:09:28,120 --> 00:09:29,840 நேரமாகுமான்னு பாருங்களேன். 96 00:09:29,880 --> 00:09:31,080 சர்... 97 00:09:33,520 --> 00:09:36,160 -இவைதான் பேஷன்டுங்களோட ஆவணங்கள். -சரி. 98 00:09:36,240 --> 00:09:37,600 இவை உதவியா இருக்கலாம். 99 00:09:38,720 --> 00:09:39,960 நன்றி, சர். 100 00:09:43,880 --> 00:09:46,520 ராஜிவ், ஒரு மணி நேரம் தாமதமா வருவேன். ப்ளீஸ் கூட்டத்தை நல்லா நடத்துங்க. 101 00:09:46,640 --> 00:09:48,520 பிரச்சினைனா, கூப்பிடுங்க, சரியா? 102 00:09:48,640 --> 00:09:50,840 சரி. நான் அப்புறமா பேசறேன். பை. பை. 103 00:09:50,880 --> 00:09:52,080 -ஹை. -ஹலோ. 104 00:09:52,160 --> 00:09:54,000 -நலமா? -நலம். நீங்க? 105 00:09:54,080 --> 00:09:55,320 -நலம். -உள்ளே வாங்க. 106 00:09:58,240 --> 00:09:59,760 இந்த முறை அப்படித்தான். 107 00:09:59,840 --> 00:10:01,600 -அழகான வீடு. -நன்றி, வாங்க. 108 00:10:02,320 --> 00:10:04,480 அவசரப் படுத்தியதுக்கு மறுபடி மன்னிக்கணும். 109 00:10:04,520 --> 00:10:06,520 பத்திரிகை ஆபீஸில் கறாரான ஆட்கள், 110 00:10:06,640 --> 00:10:08,880 -உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். -நல்லா தெரியும். 111 00:10:08,960 --> 00:10:10,200 -ஆக, நான் சொன்னது... -ஆனா கவனி. 112 00:10:10,280 --> 00:10:13,760 ஹேய், தெளிவா சொல்லிக்கறேன், நான் ஒரு கத்துக்குட்டி, 113 00:10:13,840 --> 00:10:16,360 ஏதோ ஒரு மூணு மாத பயிற்சிக்குத்தான் போனேன். 114 00:10:16,440 --> 00:10:18,760 இருக்கட்டும், அதை நான் பாத்துக்கறேன். 115 00:10:19,280 --> 00:10:20,760 சரிதான், பாஸ். 116 00:10:21,760 --> 00:10:24,080 அதுதான் திவ்யங்கா. 117 00:10:24,160 --> 00:10:26,720 என்னோட பார்ட்னர். 118 00:10:27,240 --> 00:10:29,120 தெரியும். உங்க புத்தகத்தைப் படிச்சேன். 119 00:10:29,720 --> 00:10:31,160 -படிச்சாச்சா? -ஆமா. 120 00:10:31,240 --> 00:10:33,360 அதுக்கு வரவேற்பு எப்படி இருக்கு? 121 00:10:33,440 --> 00:10:35,640 அட! எனக்குத் தெரியாது. அதாவது... 122 00:10:40,640 --> 00:10:43,240 வளர்ந்த சூழலும் அதில கொஞ்சம் அடங்கி இருக்கு. 123 00:10:43,320 --> 00:10:46,640 புத்தகம் எழுதிட்டேன், என் பாலினத் தன்மையை சொல்லிட்டேன், 124 00:10:46,720 --> 00:10:49,760 ஆனா அதை, சமூகம் எப்படி எடுத்துக்கும்னு தெரியலே. 125 00:10:49,880 --> 00:10:53,160 அது அவங்க பிரச்சினை, உங்களது இல்ல. 126 00:10:54,200 --> 00:10:55,520 நீங்க நீங்களா இருங்க. 127 00:11:00,320 --> 00:11:02,800 சரி, சொல்லுங்க. என்ன சாப்பிடுறீங்க? 128 00:11:02,880 --> 00:11:05,440 டீ, காஃபி, இல்ல விஸ்கி? 129 00:11:07,440 --> 00:11:08,480 புகைப்படங்கள். 130 00:11:11,400 --> 00:11:15,920 உண்மையில, திவ்யங்காவின் பழைய படங்களை டிஜிடைஸ் பண்றதா உறுதி கொடுத்தேன். 131 00:11:16,000 --> 00:11:19,160 அப்புறம், ஆசைப்பட்டு என் படங்களையும் சேர்த்துட்டேன். 132 00:11:25,000 --> 00:11:26,160 சரிதான்... 133 00:11:27,880 --> 00:11:31,200 பார்ப்போம்... சமீபத்திய படங்களை காட்டுறேன். 134 00:11:31,280 --> 00:11:33,000 அவ வீடு அவளது சவுகர்ய சூழல். 135 00:11:34,080 --> 00:11:36,240 அவ இடத்தில் நீ இயல்பா இருக்கணும். 136 00:11:36,760 --> 00:11:37,760 சரி. 137 00:11:41,760 --> 00:11:44,080 எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லணும், சரியா? 138 00:11:44,160 --> 00:11:45,960 அருமை, மோசம், அசிங்கம்... எதுவானாலும் சொல்லணும். 139 00:11:46,080 --> 00:11:47,880 -வெளிப்படையா இருக்கணும். -சரி. 140 00:11:57,360 --> 00:11:58,440 இதோ. 141 00:12:01,240 --> 00:12:03,640 அதைக் காமிங்க. இன்னும் பின்னால. 142 00:12:05,600 --> 00:12:06,680 வாவ். 143 00:12:07,280 --> 00:12:08,360 அழகா இருக்கு. 144 00:12:17,960 --> 00:12:19,920 -மன்னிக்கணும். -பரவாயில்ல. 145 00:12:23,120 --> 00:12:24,240 பரவாயில்லை, நன்றி. 146 00:12:24,840 --> 00:12:27,080 இந்தப் படங்களை இன்னும் சேர்க்கலை. 147 00:12:44,600 --> 00:12:45,720 அவி, இது... 148 00:12:47,000 --> 00:12:48,040 இது நீ. 149 00:12:52,240 --> 00:12:53,280 ஆமாம். 150 00:12:54,280 --> 00:12:55,640 இது வந்து... 151 00:12:57,160 --> 00:12:58,400 நான் எட்டாம் வகுப்பு. 152 00:12:59,760 --> 00:13:01,200 சிரிங்க, ப்ளீஸ். 153 00:13:01,280 --> 00:13:03,800 தாத்தா, இருங்க, ஐஸ் க்ரீம் வாங்கிட்டு வரேன். 154 00:13:03,880 --> 00:13:04,960 சரிதான். 155 00:13:06,560 --> 00:13:07,960 ஒரு டூட்டி-ஃப்ரூட்டி கோன். 156 00:13:09,080 --> 00:13:10,080 இதோ. 157 00:13:15,840 --> 00:13:17,880 இன்னொரு ஸ்கூப், ப்ளீஸ். 158 00:13:17,960 --> 00:13:19,000 இதோ. 159 00:13:23,400 --> 00:13:24,760 சிரிக்காதே. 160 00:13:24,840 --> 00:13:26,400 மன்னிக்கணும், இதோ. 161 00:13:28,120 --> 00:13:29,560 நீ இங்கே புதுசா? 162 00:13:29,640 --> 00:13:31,440 ஆமா. உனக்கு பழகிய இடமா? 163 00:13:31,520 --> 00:13:34,400 இல்ல, விடுமுறைக்கு டெல்லியிலேர்ந்து நைனிடாலுக்கு வருவேன். 164 00:13:34,480 --> 00:13:35,440 தாத்தா வீட்டுக்கு. 165 00:13:35,520 --> 00:13:38,520 -நான் நடாஷா. -அவினாஷ். இங்க படிச்சுட்டு இருக்கேன். 166 00:13:38,600 --> 00:13:41,480 விடுமுறையில ஏதேனும் செய்யணும்னு பிரின்சிபால் மூர்த்தி சொன்னார். 167 00:13:42,200 --> 00:13:44,120 அதான் இங்கே உதவி செய்றேன். 168 00:13:45,480 --> 00:13:46,840 -எவ்ளோ? -பதிமூணு வயசு. 169 00:13:46,920 --> 00:13:50,440 -உன்னைக் கேக்கலே. ஐஸ்க்ரீம் எவ்ளோ. -அஞ்சு ரூபா. 170 00:13:50,520 --> 00:13:51,600 அஞ்சு. 171 00:13:53,000 --> 00:13:54,160 இந்தா. 172 00:13:54,680 --> 00:13:55,680 நன்றி. 173 00:14:07,680 --> 00:14:09,120 ஆமா, அவ்வளவுதான். 174 00:14:24,560 --> 00:14:26,200 ஆங்கிலப் பாடல் தொகுதி 175 00:14:46,320 --> 00:14:48,200 எவ்ளோ பெரிய பள்ளிக்கூடம்! 176 00:14:48,280 --> 00:14:51,400 தெரியுமா, நான் இதுவரை பையங்க விடுதிக்குள் போனதில்லே. 177 00:14:51,480 --> 00:14:53,200 பெண்களை உள்ளே விடமாட்டாங்க. 178 00:14:55,080 --> 00:14:57,080 கேர்ள் ஃப்ரெண்டா இருந்தா? 179 00:15:01,040 --> 00:15:03,400 வா. போவோம். எந்தப் பக்கம்? 180 00:15:03,480 --> 00:15:06,480 என் நினைவு சரின்னா, அவ அப்பவே உறுதியானவளா இருந்தா. 181 00:15:06,560 --> 00:15:08,440 புத்திசாலி, சாமர்த்தியசாலி. 182 00:15:10,080 --> 00:15:14,200 தெரியல... அதாவது, விடுமுறை முடிஞ்சதும், டெல்லிக்குப் போயிட்டா. 183 00:15:14,280 --> 00:15:15,640 அப்புறம் நான் அவளைப் பார்க்கவே இல்லே. 184 00:15:20,600 --> 00:15:21,600 நடாஷா கூப்பிடறா. 185 00:15:25,640 --> 00:15:28,560 இன்னும் ஏன் நமக்கு டிஎன்ஏ அறிக்கை கிடைக்கலே? 186 00:15:28,640 --> 00:15:30,680 இந்த கோப்பை ரெண்டு நகல் எடுத்து ஆளுக்கொண்ணு வெச்சுக்குங்க. 187 00:15:31,960 --> 00:15:33,720 அவினாஷ் மற்றும் அவர் பேஷன்ட் இடையிலான பேச்சை, 188 00:15:33,800 --> 00:15:36,360 அதை மனசில பதியற அளவுக்கு நல்லா படியுங்க. 189 00:15:36,440 --> 00:15:38,720 டெல்லியிலும் சுற்றிலும் உள்ள மனநல மருத்துவர்களின் பட்டியலை 190 00:15:38,800 --> 00:15:40,160 தயாரித்து, பேசுங்க. 191 00:15:40,240 --> 00:15:44,480 நாம் சந்தேகிக்கிற ஆளுகிட்ட இருந்து அழைப்பு வந்ததான்னு விசாரியுங்க. 192 00:15:44,560 --> 00:15:45,960 அழைப்பு தெரியாத எண் 193 00:15:49,600 --> 00:15:50,680 ஹலோ. 194 00:15:50,760 --> 00:15:52,880 எப்போ ஓய்வு? எங்கேயாவது போறீங்களா? 195 00:15:56,440 --> 00:15:57,880 சாக்கு போக்கு சொல்லாம, 196 00:15:57,960 --> 00:16:01,280 சுராஜ்கண்ட் திருவிழாவுக்கு வழி கண்டுபிடிச்சு வாங்க. 197 00:16:04,520 --> 00:16:05,640 எத்தனை மணிக்கு? 198 00:16:06,600 --> 00:16:08,280 அருமை. ஆறு மணிக்கு. 199 00:16:11,720 --> 00:16:13,520 மேடம் உங்க ஆர்டர். 200 00:16:42,680 --> 00:16:45,080 ஹேய், உங்களை சங்கடப் படுத்த சொல்லலே. 201 00:16:45,160 --> 00:16:47,000 -மன்னிக்கணும். -இல்லே, இல்லே. 202 00:16:49,280 --> 00:16:52,400 இன்னக்கி என் திருமண நாள். அதனால... 203 00:16:55,560 --> 00:16:56,720 திருமண நாள்... 204 00:17:01,360 --> 00:17:03,760 ஏன்னா, நானும் அதை மறக்க நினைக்கிறேன். 205 00:17:12,400 --> 00:17:13,560 அடச் சே. 206 00:17:31,000 --> 00:17:33,040 என் பெண்ணுக்காக எதையும் செய்வேன். 207 00:17:35,560 --> 00:17:37,000 எதுவானாலும். 208 00:17:37,480 --> 00:17:38,680 நியாயம்தான். 209 00:17:42,000 --> 00:17:43,440 அவளுக்கு ஆறு வயதா? 210 00:17:45,520 --> 00:17:46,800 ரொம்ப அழகா இருப்பாளே. 211 00:17:47,800 --> 00:17:48,800 அவ பெயர் என்ன? 212 00:17:53,400 --> 00:17:55,320 என் சோக கதையெல்லாம் விடுங்க. 213 00:17:57,880 --> 00:18:00,080 சொல்லுங்க. வரச் சொன்னீங்களே. 214 00:18:01,200 --> 00:18:02,480 அடடே, ஆமாம். 215 00:18:08,200 --> 00:18:10,040 திவ்யங்கா கூப்பிட்டுப் பேசினா. 216 00:18:10,080 --> 00:18:12,000 அவளது ஷூட்டிங் ரெண்டு நாள் தாமதமாயிடுச்சி. 217 00:18:12,080 --> 00:18:14,440 அதனால அங்க போய் அவளை ஆச்சரியப்படுத்தலாம்னு நினைச்சேன். 218 00:18:17,880 --> 00:18:19,040 ஆனா... 219 00:18:24,080 --> 00:18:25,640 -திங்களா? -ஆமாம். 220 00:18:26,720 --> 00:18:29,080 அது அஞ்சு நாள் கழிச்சு. 221 00:18:29,880 --> 00:18:31,280 அதில ஏதும் பிரச்சினையா? 222 00:18:33,440 --> 00:18:34,880 இல்லே, நான்... 223 00:18:36,880 --> 00:18:37,880 நான் கொஞ்சம்... 224 00:18:40,520 --> 00:18:42,800 நான் கழிவறை போகணும். இதோ வந்துடறேன். 225 00:18:47,520 --> 00:18:49,160 கன்னா அனிமேஷன் ஹெட் இல்ல 226 00:18:49,240 --> 00:18:51,160 எங்கள் அலுவலக துவேஷ அதிகாரி. 227 00:18:53,000 --> 00:18:56,440 அவரோட மனைவியின் நிறுவனம் என்பதாலேயே, அதிகாரம் செய்வார். 228 00:18:57,440 --> 00:19:00,040 -அண்ணா, அடுத்தது காரமா வேணும். -என்ன மேடம்? 229 00:19:00,080 --> 00:19:02,000 -இது காரமே இல்லே. -சரி, மேடம். 230 00:19:02,560 --> 00:19:04,200 பாஸ்ஸா இருக்க தகுதியே இல்ல. 231 00:19:06,520 --> 00:19:08,240 சரி. அப்படியே செய்யறேன். 232 00:19:08,960 --> 00:19:10,080 சரி. 233 00:19:29,080 --> 00:19:30,680 ஜோத்பூருக்கு, சாலைவழியா? 234 00:19:32,960 --> 00:19:35,320 ஆமா, அது ஒரு சாலை பயணமா இருக்கும்.. 235 00:19:35,920 --> 00:19:38,400 எப்படியும், ஜோத்பூர் என் உணவுப் பயணத்தில் இருக்கு. 236 00:19:38,800 --> 00:19:40,680 வெறும் சில மணி நேர வேலைதான். 237 00:19:44,680 --> 00:19:45,680 ரொம்ப குஷியா இருக்கும். 238 00:19:50,800 --> 00:19:52,280 அப்ப என்கூட விமானத்தில் வந்திடு. 239 00:19:57,160 --> 00:19:58,560 இல்லே... நான்... 240 00:20:03,440 --> 00:20:04,440 என்னது? 241 00:20:06,200 --> 00:20:09,640 ஆமா. நிஜமாவே விமானப் பயணம்னாலே பயம்தான். 242 00:20:13,240 --> 00:20:15,080 -சாலைவழியா இருக்காது. -ரயிலில். 243 00:20:16,040 --> 00:20:19,280 அடப் பாவமே, நீங்க சரியான ஆளுதான். 244 00:20:19,320 --> 00:20:23,720 அது உங்களுக்குப் பிரச்சினைன்னா, விடுங்க. பரவாயில்லே. 245 00:20:23,800 --> 00:20:24,800 நான் சமாளிப்பேன். 246 00:20:26,200 --> 00:20:28,800 உங்க பயணம் இனிமையாகட்டும். 247 00:20:29,520 --> 00:20:30,520 உங்களைப் பின்னர் பாக்கறேன். 248 00:20:30,560 --> 00:20:32,400 ஹேய், கொஞ்சம் பொறுங்க. 249 00:20:33,520 --> 00:20:35,440 இருங்க. ப்ளீஸ் உட்காருங்க. 250 00:20:42,200 --> 00:20:43,320 குஷியா இருக்கும். 251 00:20:49,560 --> 00:20:51,000 ரொம்ப ஆசையை தூண்டுது. 252 00:20:54,480 --> 00:20:56,480 நாம வைன் குடிப்போம். வாங்க. 253 00:20:56,560 --> 00:20:57,560 மன்னிக்கவும். 254 00:20:58,400 --> 00:21:01,920 நான் எனக்கு நானே சாவி குடுத்திட்டு சுத்தி சுத்தி வரேன். 255 00:21:02,320 --> 00:21:04,080 கூட மேக்ஸயும் கூட்டிட்டு போறேன்! 256 00:21:05,400 --> 00:21:07,800 -உங்க பெற்றோர் நலமா? -நல்லா இருக்காங்க. 257 00:21:07,880 --> 00:21:10,560 -அப்பா, வேலையாவே இருப்பார். -இல்ல, வந்து... 258 00:21:12,160 --> 00:21:13,160 அது நடந்த பிறகு. 259 00:21:14,760 --> 00:21:17,240 முதலில், என் போதை பழக்கத்தால் அவங்களுக்கு மன உளைச்சல், 260 00:21:17,320 --> 00:21:19,520 நான் அதில இருந்து மீண்டதுக்கு, சந்தோஷமானாங்க. 261 00:21:19,560 --> 00:21:22,000 இந்த விபத்தால மறுபடி அவங்களுக்கு மன உளைச்சல். 262 00:21:22,080 --> 00:21:25,160 ஆனா, நான் மேக்ஸோட சந்தோஷமா இருக்கேன். 263 00:21:25,240 --> 00:21:28,080 மேக்ஸ். உங்க ஆண் நண்பரா? 264 00:21:28,200 --> 00:21:30,080 ஆமா. அவனைப் பார்க்கறீங்களா? 265 00:21:30,880 --> 00:21:32,040 கண்டிப்பா. 266 00:21:32,960 --> 00:21:34,000 அவன் செம அழகு. 267 00:21:36,400 --> 00:21:38,400 மேக்ஸ், இது கபீர். 268 00:21:38,480 --> 00:21:39,640 மேக்ஸிடோமோ 269 00:21:39,720 --> 00:21:41,240 கபீர், இது மேக்ஸ். 270 00:21:41,320 --> 00:21:45,920 உங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகும். ஏன்னா ரெண்டு பேரும் ரொம்ப பேசமாட்டீங்க. 271 00:21:47,760 --> 00:21:49,560 பரவாயில்லே. அதுக்குதான் நான் இருக்கேனே. 272 00:21:51,440 --> 00:21:54,160 -அங்க யாரையாவது தேடறீங்களா? -ஆமா, என்னையேதான். 273 00:22:02,960 --> 00:22:04,640 -ஆமாம். சரிதான். -நிஜமா. 274 00:22:05,120 --> 00:22:06,840 -என்னது? -நிஜமா. போகலாம். 275 00:22:09,120 --> 00:22:10,960 -நிஜமாவா? -நிஜமா தான். உண்மையா. 276 00:22:19,440 --> 00:22:21,520 ரொம்ப நன்றி. நன்றி. 277 00:23:14,360 --> 00:23:15,640 தேசீய நெடுஞ்சாலையில் நேராக போகவும். 278 00:23:15,760 --> 00:23:16,600 என் ஹெச் 48 சிவ் டீலா நோக்கி 7 மணி 27 நிமிடம். 279 00:23:19,200 --> 00:23:21,840 ஷிவ் டீலா. ஜோத்பூருக்கு கொஞ்சம் முன்னாடியே. 280 00:23:21,920 --> 00:23:23,520 ராத்திரியில் அங்க யாரும் வரமாட்டாங்க. 281 00:23:24,360 --> 00:23:26,120 மாலைக்குள்ள அங்கே போயிடணும். 282 00:23:26,200 --> 00:23:30,240 நாம் எதைச் செய்யறதா இருந்தாலும், இங்கதான் செய்யணும். 283 00:23:32,680 --> 00:23:35,240 நான் வழி முழுதும் உன்னோட இருப்பேன், சரியா? 284 00:23:42,560 --> 00:23:44,840 அதுக்கு முதல்ல இருந்தே சில விதிகள். 285 00:23:45,600 --> 00:23:46,920 கண்டிப்பா போன் கூடாது. 286 00:23:47,000 --> 00:23:49,160 சரி. சில விதிகளை வெச்சுப்போம். 287 00:23:49,240 --> 00:23:52,720 புலம்பல் கதைகள் கூடாது, அழுகை கூடாது, ஃபோன்கள் கூடாது. 288 00:23:52,800 --> 00:23:54,600 -சரியா? -கிசுகிசுக்கள்? 289 00:23:55,320 --> 00:23:57,000 -கண்டிப்பா. -நல்லது. 290 00:23:57,440 --> 00:23:58,440 ஃபோன்கள். 291 00:24:00,960 --> 00:24:02,240 ஃபோனை அணைச்சாச்சு. 292 00:24:03,160 --> 00:24:06,400 அழுகை கூடாது. புலம்பல் கதைகள் கூடாது. கச்சிதம். 293 00:24:07,000 --> 00:24:09,640 டெல்லிக்கு வெளியே போனதும், இந்த இயர்பாடைப் போட்டுக்கோ. 294 00:24:10,200 --> 00:24:11,320 அது மூலமா உன்கூட பேசுவேன். 295 00:24:11,400 --> 00:24:12,240 அழைப்பது அவினாஷ் 296 00:24:27,320 --> 00:24:30,720 அழி 297 00:24:42,280 --> 00:24:44,840 சுங்கச் சாவடி 300 மீட்டர் தூரத்திலுள்ளது 298 00:24:46,480 --> 00:24:47,480 ஆபா, சுங்க சாவடி. 299 00:24:48,440 --> 00:24:52,440 நிறைய சுங்கச் சாவடிகளும் பெட்ரோல் பங்குகளும் வரும். கவனமா இரு 300 00:24:52,520 --> 00:24:54,200 அங்கே சிசிடிவி இருக்கும். 301 00:24:57,400 --> 00:24:58,560 ரொம்ப முக்கியம். 302 00:25:10,640 --> 00:25:11,720 குட் நைட். 303 00:26:10,080 --> 00:26:11,360 டிராஃபிக் ஜாம் மாதிரி இருக்கு. 304 00:26:19,760 --> 00:26:21,480 சர், என்ன பிரச்சினை? 305 00:26:22,880 --> 00:26:24,640 அங்கே டிராஃபிக் ஜாம், மேடம். 306 00:26:25,080 --> 00:26:28,160 டிரக் கவிழ்ந்து போச்சு. காலையில்தான் சரியாகும் . 307 00:26:29,520 --> 00:26:30,880 அய்யோ. 308 00:26:32,000 --> 00:26:33,040 போச்சுடா. 309 00:26:51,320 --> 00:26:53,440 சர், என்ன ஆச்சு இங்கே? 310 00:26:54,040 --> 00:26:55,600 சர், உங்க காருக்கு போங்க. 311 00:26:56,200 --> 00:26:58,120 டிரக் கவிழ்ந்துடுச்சு. சாலை முழுசும் அடைச்சிருக்கு. 312 00:26:58,200 --> 00:26:59,320 சீர்படுத்த காலை வரை ஆகும். 313 00:26:59,400 --> 00:27:01,120 ஒவ்வொரு வண்டியா அனுப்பறோம். 314 00:27:01,800 --> 00:27:05,040 காலைலயா? ஆனா, ராத்திரியே நான் ஜோத்பூருக்கு போகணுமே. 315 00:27:05,120 --> 00:27:06,840 அவசரம்னா, நடந்து போங்க. 316 00:27:06,920 --> 00:27:08,160 சீக்கிரமா போயிடலாம்! 317 00:27:08,240 --> 00:27:10,760 சர், இங்கிருந்து போக வேற வழி இருக்கா? 318 00:27:10,840 --> 00:27:11,960 மேடம், வேற வழி இல்ல. 319 00:27:12,040 --> 00:27:15,760 ஒரு கிரேன் கேட்டிருக்கோம். வழி காலையில சீராயிடும். 320 00:27:25,640 --> 00:27:27,200 நாம் திரும்பிப் போகணும். 321 00:27:27,880 --> 00:27:29,680 பக்கத்தில் ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு. 322 00:27:29,760 --> 00:27:32,160 அவகிட்ட கழிவறை போகணும்னு சொல்லு. சரியா? 323 00:27:42,040 --> 00:27:44,760 இடது பக்கம், ரெண்டு நிமிஷம் நிறுத்தறீங்களா? 324 00:27:44,840 --> 00:27:46,760 நான் கழிவறைக்குப் போகணும். 325 00:28:09,400 --> 00:28:11,120 -முதல்ல, நீ நலமா? -ஆமா. 326 00:28:11,200 --> 00:28:12,400 -நல்லது. -நலம்தான். 327 00:28:18,440 --> 00:28:21,240 சன்வே ஹவேலி. அங்கே அனேகமா சிசிடிவி இருக்காது. 328 00:28:22,360 --> 00:28:25,360 பாரு, இது நம்ம திட்டப்படி நடக்கல, 329 00:28:25,440 --> 00:28:28,600 ஆனா, இந்த சூழல்ல, நாம தான் மேம்படுத்திக்கணும், சரியா? 330 00:28:28,680 --> 00:28:30,480 -சரி. -நல்லது. 331 00:28:30,560 --> 00:28:31,840 சரி. 332 00:28:43,720 --> 00:28:45,200 -பரவாயில்லயா? -ஆமா. 333 00:28:45,280 --> 00:28:46,800 -நலம் தானே? -ஆமா. 334 00:28:50,240 --> 00:28:53,200 ஜோத்பூர் 380 335 00:28:55,360 --> 00:29:01,360 சன்வே ஹவேலி 336 00:29:16,840 --> 00:29:18,080 மேடம், உங்க ஐடி. 337 00:29:22,480 --> 00:29:23,840 அப்புறம் அவங்க ஐடி? 338 00:29:25,280 --> 00:29:26,280 உங்க ஐடி. 339 00:29:32,880 --> 00:29:33,960 மேடம் உங்க ஐடி. 340 00:29:36,840 --> 00:29:38,000 அடச் சே! 341 00:29:38,880 --> 00:29:43,000 டெல்லி ஹோட்டல்ல இறங்கினப்போ அங்கே கொடுத்த ஞாபகம். 342 00:29:43,520 --> 00:29:45,480 அதை திரும்ப வாங்க மறந்துட்டேன். 343 00:29:45,560 --> 00:29:47,880 -அவங்கள கூப்பிடறேன். -பரவாயில்லே விடு. 344 00:29:48,440 --> 00:29:51,160 பாஸ், அவங்க கிட்ட ஐடி இல்லே. 345 00:29:51,840 --> 00:29:54,720 -ஆனா, ஐடி அவசியமாச்சே. -அதப் பத்தி கவலை வேணாம்! 346 00:29:54,800 --> 00:29:56,840 இப்போதைக்கு இதை வெச்சுக்குங்க. 347 00:29:57,440 --> 00:29:58,440 சரி, மேடம். 348 00:29:58,520 --> 00:30:02,160 இந்த ஹவேலியிலேயே நல்ல சுத்தமான அறையா கொடுக்கணும். 349 00:30:02,240 --> 00:30:03,240 ப்ளீஸ் வாங்க. 350 00:30:14,960 --> 00:30:18,160 அழைப்பது கபீர் - க்ரைம் பிராஞ்ச் 351 00:30:30,800 --> 00:30:33,240 அழைப்பது டாக்டர். அவினாஷ் சபர்வால் 352 00:30:35,120 --> 00:30:37,520 நீங்கள் அழைக்க விரும்பும் நபர்... 353 00:30:56,800 --> 00:30:57,800 அவினாஷ். 354 00:30:57,880 --> 00:30:59,880 ஹை. கபீர், மன்னிக்கனும், கூப்பிட்டீங்களா. 355 00:30:59,960 --> 00:31:01,760 பரவாயில்லே. கூப்பிட்டதுக்கு நன்றி. 356 00:31:01,840 --> 00:31:04,640 சவுத் பிளாக்ல ஒரு மனநல மருத்துவர். டாக்டர். க்ரிஷன் ரங்டா. 357 00:31:07,400 --> 00:31:09,200 ஒரு அமர்வின் பதிவு இருக்கு. நாம் அதைப் பார்ப்போம். 358 00:31:11,200 --> 00:31:13,200 -இப்பவா? -ஆமா, முடிஞ்சா. 359 00:31:14,400 --> 00:31:17,240 அது அவன்தான்னா, நாம் உடனே நடவடிக்கை எடுக்கலாம். 360 00:31:22,400 --> 00:31:23,800 சரி. ஆகட்டும். வர்றேன். 361 00:31:23,880 --> 00:31:26,080 என்கிட்ட சில பேஷன்டுங்க இருக்காங்க. 362 00:31:28,440 --> 00:31:29,440 எவ்ளோ நேரமாகும்? 363 00:31:31,280 --> 00:31:33,640 -ரெண்டு மணி நேரம். -சரி. சந்திக்கலாம். 364 00:31:37,360 --> 00:31:39,560 அழைக்கவும் 365 00:31:40,880 --> 00:31:42,640 அய்யோ, சீக்கிரம். சீக்கிரம். 366 00:31:54,040 --> 00:31:56,120 ஆபா, நான் உடனே டெல்லிக்கு போகணும். 367 00:31:56,200 --> 00:31:58,120 கபீர் எதையோ எனக்கு காட்டணுமாம். 368 00:31:58,200 --> 00:32:00,600 ஆனா, கவலைப் படாதே, சில மணி நேரத்துல திரும்பிடுவேன். 369 00:32:00,680 --> 00:32:02,600 -என்னது? -பார், இதுவும் நல்லதுக்குதான். 370 00:32:02,680 --> 00:32:04,400 நான் டெல்லியிலே இருந்ததுக்கு ஒரு சாட்சி கிடைக்கும். 371 00:32:04,480 --> 00:32:06,120 -வேணாம், வேணாம், அவி. -அமைதியாகு. 372 00:32:06,200 --> 00:32:09,000 நீ முழிச்சுக்கறதுக்குள்ள காலையிலேயே திரும்பிடறேன். கவலைப் படாதே. 373 00:32:10,800 --> 00:32:11,800 சரி. 374 00:32:11,880 --> 00:32:14,320 ஆபா, நடாஷா ஃபோனை எடுத்து, அதன் பாஸ் கோடை 375 00:32:14,400 --> 00:32:16,080 தெரிஞ்சுக்கணும், ஞாபகம் வை. 376 00:32:16,160 --> 00:32:17,760 முடிஞ்சா நியூஸ் சேனல் எண்ணை பதிவு செய். 377 00:32:17,840 --> 00:32:22,160 அவி, கொஞ்ச ஜாக்கிரதையா இருந்துக்கோ, சரியா? 378 00:32:22,240 --> 00:32:24,040 குட் நைட். காலையில் பார்க்கறேன். 379 00:32:44,560 --> 00:32:47,040 என்ஹெச்48 நியூ டெல்லிக்கு 3 மணி 15 நிமிடம் 380 00:33:00,720 --> 00:33:02,120 பார்த்தா, மைனஸ் ஒண்ணுல போவுது. 381 00:33:03,200 --> 00:33:04,520 என்ன ஒரு ஹவேலி. 382 00:33:08,280 --> 00:33:09,360 ஹேய்... 383 00:33:11,080 --> 00:33:12,280 உனக்கு ஒண்ணுமில்லையே? 384 00:33:13,680 --> 00:33:14,960 ஒண்ணுமில்லை. 385 00:33:15,040 --> 00:33:17,520 இல்லே. ஏதோ உன்னை கஷ்டப்படுத்துது. 386 00:33:20,640 --> 00:33:21,640 என்னிடம் சொல்லு. 387 00:33:24,240 --> 00:33:25,360 தெரியுமா... 388 00:33:29,120 --> 00:33:30,440 ரொம்ப காலம் அப்புறம்... 389 00:33:32,760 --> 00:33:33,960 எனக்கு... 390 00:33:36,760 --> 00:33:37,760 சந்தோஷமா இருக்கு. 391 00:33:41,600 --> 00:33:42,880 நான்... 392 00:33:45,760 --> 00:33:47,040 சுதந்தரமா உணரறேன். 393 00:33:47,640 --> 00:33:48,760 உன்னோடு. 394 00:33:54,800 --> 00:33:55,960 நல்லது. 395 00:34:01,440 --> 00:34:03,560 என்ஹெச்48 நியூ டெல்லிக்கு 1 மணி 15 நிமிடம் 396 00:34:10,400 --> 00:34:14,440 மன்னிக்கணும். தாமதமாகுது. ஒரு மணி நேரத்தில் வருகிறேன். 397 00:34:15,520 --> 00:34:20,200 நாம் இப்பதான் சந்திக்கிறோம்... 398 00:34:23,560 --> 00:34:25,840 நீயும் ஏற்கனவே ஒரு உறவோடு இருக்கே. 399 00:34:28,840 --> 00:34:32,920 ஆனா, எனக்குத் தெரியல, ஏன், உன்னோட... 400 00:34:45,080 --> 00:34:49,640 இப்படி இருந்ததே இல்ல... அதுவும் ஒரு பெண்ணோட... 401 00:34:53,160 --> 00:34:54,600 ஆனா சந்தேகமா இருக்கு... 402 00:35:08,160 --> 00:35:09,160 ஹேய்... 403 00:35:10,640 --> 00:35:12,080 ஹேய்... 404 00:35:12,160 --> 00:35:13,200 ஹேய்... 405 00:35:16,520 --> 00:35:17,960 நிறுத்து. நிறுத்து. 406 00:35:26,080 --> 00:35:27,200 அமைதியா இரு. 407 00:35:33,840 --> 00:35:35,360 எனக்கு குற்ற உணர்வு இருக்கணுமா? 408 00:35:37,000 --> 00:35:38,000 எதைப் பத்தி? 409 00:35:41,640 --> 00:35:42,640 உன்னைப் பத்தி? 410 00:35:49,600 --> 00:35:52,440 ஹேய்... ப்ளீஸ் நிறுத்து. அமைதியாகு. 411 00:36:09,600 --> 00:36:11,080 இங்க வா. 412 00:37:51,800 --> 00:37:53,840 இல்லே, இது அவன் இல்லே. 413 00:37:55,120 --> 00:37:56,200 நிச்சயமா இல்லையா? 414 00:37:58,280 --> 00:37:59,640 ஆமா, நிச்சயமாதான். 415 00:38:00,560 --> 00:38:04,960 என்கிட்ட பேசின ஆளுக்கு குரல்ல பதட்டம் இருந்துச்சு. 416 00:38:05,040 --> 00:38:06,320 அடக்கி வைத்த கோபம். 417 00:38:06,400 --> 00:38:08,280 இவனோ ரொம்ப அமைதியா பேசறான். 418 00:38:08,360 --> 00:38:09,960 அதோட, வயதுவேற. 419 00:38:10,040 --> 00:38:12,120 இவருக்கு வயது ஐம்பதுக்கு மேல இருக்கும். 420 00:38:12,160 --> 00:38:14,120 என்னோட ஆள், மிஞ்சி போனா... 421 00:38:15,880 --> 00:38:16,880 முப்பதை தாண்டியிருப்பான். 422 00:38:18,600 --> 00:38:19,960 இல்லே. இது அவன் இல்லே. 423 00:38:22,560 --> 00:38:24,960 மன்னிக்கணும். இதுக்காக இவ்ளோ தூரம் வந்தீங்க. 424 00:38:30,520 --> 00:38:31,640 நன்றி. 425 00:39:22,400 --> 00:39:26,000 என்ஹெச்48 சன்வே ஹவேலிக்கு 2 மணி 56 நிமிடம். 426 00:40:40,600 --> 00:40:43,040 புதிய தொடர்பை சேர் 427 00:41:06,400 --> 00:41:07,200 காத்திருக்கவும் 428 00:41:07,320 --> 00:41:08,640 குறுஞ்செய்தி அனுப்பப் பட்டது 429 00:43:00,160 --> 00:43:01,160 சியா! 430 00:43:06,120 --> 00:43:07,400 சியா! 431 00:43:50,680 --> 00:43:51,920 சியா. 432 00:43:53,240 --> 00:43:55,840 என்ன ஆச்சு? ஏன் எழுந்துக்கிட்டே? 433 00:43:56,400 --> 00:43:58,760 நான் அம்மா அப்பாவை கனவுல பார்த்தேன். 434 00:44:00,360 --> 00:44:03,920 உன்னை அவங்க காட்டில தேடும் அதே கனவா? 435 00:44:04,640 --> 00:44:07,760 இல்லே, இந்த தடவை நான் அவங்களைத் தேடறேன். 436 00:44:09,240 --> 00:44:10,800 அவங்க கத்தினாங்க. 437 00:44:10,880 --> 00:44:13,520 "சியா! சியா, எங்களுக்கு உதவு. "