1 00:00:12,554 --> 00:00:13,805 அடெராலுக்கான மருந்துச் சீட்டு. 2 00:00:13,889 --> 00:00:16,391 -இதை எட்கரின் பாக்கட்டில் இருந்து எடுத்தாயா? -ஆமாம். 3 00:00:16,475 --> 00:00:19,019 ஆனால், எட்கர் மருந்துகள் சாப்பிட மாட்டான் என்று கிரேஸ் சொன்னாள். 4 00:00:19,102 --> 00:00:21,605 கிரேஸ் பொய் சொல்லுகிறாள் என்று நீ நினைக்கிறாய். 5 00:00:21,688 --> 00:00:25,359 என்ன? இல்லை, கண்டிப்பாக இல்லை. நீ அப்படி நினைத்தாலொழிய. 6 00:00:25,984 --> 00:00:28,237 -இல்லை. -அப்போ, நானும் நினைக்கலை. நாம்... நினைக்கலை. 7 00:00:28,320 --> 00:00:31,073 சரி, எட்கர் விசித்திரமாக மூன்றாவது கஃப் லிங்க் அணிந்து கொண்டு இருந்தான். 8 00:00:32,156 --> 00:00:33,617 ஓ. எட்கர் ஏற்கனவே கஃப் லிங்க் அணிந்திருக்கிறான். 9 00:00:33,700 --> 00:00:35,661 அதே தான். ஆக, இது யாருடைய கஃப் லிங்க்? 10 00:00:35,744 --> 00:00:38,497 இந்த கஃப் லிங்கில் ஜீ என்று இருக்கிறது… 11 00:00:40,040 --> 00:00:41,333 கிரேஸாக இருக்காது. 12 00:00:41,416 --> 00:00:42,835 சரி, எனக்குத் தெரியும். 13 00:00:42,918 --> 00:00:45,295 ஜீ என்ற எழுத்தில் தொடங்கும் வார்த்தைகள் நிறைய உள்ளன. 14 00:00:46,672 --> 00:00:49,091 இன்னொரு கஃப் லிங்கைக் கண்டுபிடித்தால், 15 00:00:49,174 --> 00:00:51,510 -கொலைகாரனை கண்டுபிடிக்கலாம். -அது சிறப்பான யோசனை. 16 00:00:52,135 --> 00:00:54,972 இது எனக்கு முற்றிலுமாக புரியவில்லை, ஆனால் கொலையான நேரத்தை நீ கண்டுபிடித்தாய், 17 00:00:55,055 --> 00:00:56,557 -அது பெரிய விஷயம். -நன்றி. 18 00:00:56,640 --> 00:00:59,685 கிரேஸ் எட்கரை படுக்கைக்கு கூட்டிச் சென்ற 35 நிமிடங்களுக்கு பின்னர், அவர் இறந்திருக்கிறார். 19 00:00:59,768 --> 00:01:01,270 ஏதோ ஒன்று அவரை விரைவாகக் கொன்றிருக்கிறது. 20 00:01:01,353 --> 00:01:02,938 அதை செய்தவரைத் தான் இப்போது கண்டுபிடிக்க வேண்டும். 21 00:01:03,021 --> 00:01:05,649 -அனிக், நீ வருகிறாயா? -சரி. நான் போக வேண்டும். 22 00:01:05,732 --> 00:01:06,733 சரி. 23 00:01:08,235 --> 00:01:10,404 -நீ இவற்றை கழற்ற வேண்டும். இரண்டையும். -ஆமாம், இதை கழற்ற முடியுமா? 24 00:01:10,487 --> 00:01:12,030 -அதையும் கழற்று... இல்லை. -சரி. கழற்றிவிட்டேண். 25 00:01:12,114 --> 00:01:14,157 மிகவும் வியர்த்ததால் உன் கையை அதற்குள் போடாதே. 26 00:02:18,305 --> 00:02:22,017 நீங்கள் நினைப்பதை விட இந்த விஷயம் மிகச் சிக்கலானது. 27 00:02:22,100 --> 00:02:28,482 இந்த ஃபைலில் உள்ள எல்லாமே எட்கரை மையப்படுத்தும் மறைமுக விஷயங்கள். 28 00:02:28,565 --> 00:02:29,983 எனக்கு ஒரு மணிநேரம் அவகாசம் கொடுத்தால், 29 00:02:30,067 --> 00:02:35,572 நமக்கு ஒரு வெற்று சுவரும் 300 பின்களும் கிடைத்தால்... 30 00:02:36,573 --> 00:02:38,825 நீ சதியாலோசனை பற்றி யோசிப்பவன். 31 00:02:38,909 --> 00:02:41,036 -உண்மை தான் நண்பர்களே. -இதோ ஒரு உண்மையைச் சொல்கிறேன். 32 00:02:41,870 --> 00:02:43,622 நேற்றிரவு அவன் சாகப் போவதாக நீ எட்கரிடம் சொன்னாய். 33 00:02:43,705 --> 00:02:45,290 அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. 34 00:02:45,374 --> 00:02:47,125 நான்... மறுபடியும், அந்த ஃபைலின் படி... 35 00:02:47,209 --> 00:02:49,211 சரி, நாங்கள் அந்த ஃபைலை வைத்துக் கொள்கிறோம், சரியா? 36 00:02:49,294 --> 00:02:52,172 நீ எங்களிடம் பேசு, ட்ராவிஸ்… 37 00:02:52,256 --> 00:02:53,507 கிளாட்ரைஸ். 38 00:02:53,590 --> 00:02:54,967 கிளாட்ரைஸ். 39 00:02:55,050 --> 00:02:59,429 சரி, திரு. கிளாட்ரைஸ் நீ வார கடைசி முழுவதும் சற்று… 40 00:03:00,013 --> 00:03:02,099 விசித்திரமாக நடந்து கொண்டாய். 41 00:03:02,182 --> 00:03:04,226 கிரேஸ் மீது ஏக்கப்பட்டு, வருத்தமாக இருந்தாய். 42 00:03:04,309 --> 00:03:06,979 நான் கிரேஸ் மீது ஏக்கப்படவில்லை. 43 00:03:07,062 --> 00:03:09,606 எனக்கு காதலி இருக்கிறாள். போலந்தில். 44 00:03:10,524 --> 00:03:11,775 இவற்றை ஏன் வைத்திருக்கிறாய்? 45 00:03:11,859 --> 00:03:14,736 எட்கர் ஒரு பொடியன் என்பது தான் உண்மை. 46 00:03:14,820 --> 00:03:18,574 -கிரேஸுக்குத் தெரியும் நான்… -என்ன செய்கை அது? 47 00:03:18,657 --> 00:03:20,325 நான் நன்றாகச் சுத்தம் செய்வேன். அது துடைப்பம். 48 00:03:20,409 --> 00:03:22,411 இதுவரை நீ சுத்தம் செய்ததே இல்லை என்று அதன் மூலம் நன்றாகத் தெரிகிறது. 49 00:03:22,494 --> 00:03:23,495 லைட்சேபர் போலத் தோன்றுகிறது. 50 00:03:23,579 --> 00:03:27,416 இதை விசாரிப்பதற்காகத் தான் அவள் என்னை அழைத்தாள். 51 00:03:28,500 --> 00:03:31,587 போனி எக்ஸ்பிரஸ் மூலம் வந்தது. 52 00:03:35,007 --> 00:03:39,469 என் கதை 10-க்கு 15 என்ற அளவு அறையில், அதிர்ஷ்டமே இல்லாமல் ஆரம்பிக்கிறது. 53 00:03:39,553 --> 00:03:40,554 “ட்ராவிஸ்” 54 00:03:40,637 --> 00:03:43,473 நான் தனிப்பட்ட டிடெக்டிவாக இருந்தேன். 55 00:03:43,557 --> 00:03:45,976 கூகுளால் பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு கூட எனக்கு பதில் தெரியும். 56 00:03:46,059 --> 00:03:48,645 யாருக்குமே அதிர்ஷ்டம் தராத டார்க் வெப் என்னும் இடத்தில், 57 00:03:48,729 --> 00:03:50,105 நான் வேலை செய்கிறேன். 58 00:03:50,189 --> 00:03:55,277 டிஜிட்டலின் மூலம் எந்தவித கெட்ட விஷயத்தையும் கண்டுபிடிக்கக்கூடிய மறைமுகமான முரடன். 59 00:03:55,360 --> 00:03:58,113 துப்பாக்கிகள், போதைப் பொருட்கள், அநாமதேயப் பகுதிகள். 60 00:03:58,197 --> 00:03:59,615 -விஷம்? -ஓ, ஆமாம். 61 00:03:59,698 --> 00:04:04,536 இல்லை. அதாவது, ஆமாம், ஆனால், நான் இல்லை. தகவல் தான் எனது வேலை. 62 00:04:05,329 --> 00:04:07,873 அந்த அலுவலகத்திற்கு வந்த போது எனக்கு ஒரு வழக்கு காத்திருக்கும் 63 00:04:07,956 --> 00:04:09,666 என்று தோன்றியது. 64 00:04:10,292 --> 00:04:11,335 அல்லது ஒரு பெண் காத்திருப்பாள் என்று. 65 00:04:11,418 --> 00:04:13,337 கடைசியில் பார்த்தால், இரண்டும் இருந்தது. 66 00:04:13,420 --> 00:04:15,839 -அம்மா! -என்ன, செல்லம்? 67 00:04:15,923 --> 00:04:20,302 -இன்றைக்கு எனக்கு கடிதம் வந்ததா? -உன் நாற்காலி யில் இருக்கு. 68 00:04:20,385 --> 00:04:21,845 நன்றி, அம்மா! 69 00:04:31,730 --> 00:04:33,148 ட்ராவிஸ் கிளாட்ரைஸ் 70 00:04:34,399 --> 00:04:35,400 மின்னோஸ் பண்ணை 71 00:04:39,530 --> 00:04:40,531 கிரேஸ். 72 00:04:41,240 --> 00:04:42,950 அவளிடமிருந்து தகவல் வராது என்று நினைத்தேன். 73 00:04:43,534 --> 00:04:46,578 கடந்த காலத்தில் நாங்கள் நெருங்கிப் பழகினோம். 74 00:04:47,329 --> 00:04:48,330 அவள் நல்லவள், 75 00:04:48,914 --> 00:04:51,458 கவலையில்லாத எங்கள் கடந்த காலத்தில். 76 00:04:56,713 --> 00:04:58,173 இப்போது கேள்வி என்னவென்றால், 77 00:04:58,257 --> 00:05:01,468 தன் பழைய காதலனை கிரேஸ் ஏன் தன் திருமணத்திற்கு அழைத்தாள்? 78 00:05:01,552 --> 00:05:02,678 உதவி வேண்டியா? 79 00:05:03,303 --> 00:05:04,680 அப்படித்தான் இருக்கும். 80 00:05:04,763 --> 00:05:10,477 எனவே அவளது காதலன் பற்றிய விவரத்தை நான் கண்டுபிடித்தேன். 81 00:05:13,981 --> 00:05:14,982 எட்கர் மின்னோஸ் 82 00:05:17,401 --> 00:05:19,403 உலகளாவிய முதலீட்டாளர் எட்கர் மின்னோஸ் பற்றிய விவரம் 83 00:05:19,486 --> 00:05:21,530 தொழில்நுட்பத்தின் பண மனிதன் எட்கர் மின்னோஸ் மாற்றத்தை ஏற்படுத்துகிறார் 84 00:05:21,613 --> 00:05:23,699 ஒரு பெரிய திமிங்கில மின்னோ எட்கர் மின்னோஸின் அடுத்த பெரிய வேலை 85 00:05:23,782 --> 00:05:25,826 9/11க்குள் சதியாலோசனை கருத்துக்கள் 86 00:05:27,995 --> 00:05:29,621 முதல் 10 கற்பனைத் திரைப்படங்கள் தேவதைகள் என்பது உண்மையா? 87 00:05:29,705 --> 00:05:31,081 எல்ஓடிஆர் காஸ்பிளே எல்ஓடிஆர் காஸ்பிளே - பூம்! 88 00:05:31,164 --> 00:05:32,791 டோனி ஷால்ஹௌப் தான் சாத்தான் - ஆதாரம்! 89 00:05:32,875 --> 00:05:34,126 அதோ கிடைத்தது. 90 00:05:34,209 --> 00:05:38,005 மிக விரைவில் கிரேஸின் உறவாகப் போகும் ஒருவன் சொந்த கிரிப்டோ கரன்சியை வெளியிடுகிறான். 91 00:05:38,088 --> 00:05:40,424 தெரியுமா, பிளாக்செயின் என்ற ஒன்று இருக்கிறது... 92 00:05:40,507 --> 00:05:41,925 ம்-ம். நிறுத்து, வேண்டாம். 93 00:05:42,009 --> 00:05:44,761 -அனிக், இந்த பிளாக்செயின் என்னவென்று தெரியுமா? -ஆமாம், தெரியும். 94 00:05:44,845 --> 00:05:47,264 ஒரு புத்தகம் உண்டு. அடிப்படையில், அது... தனித்தனியான பிளாக்குகள்... 95 00:05:47,347 --> 00:05:50,017 இல்லை. பரவாயில்லை. உனக்குத் தெரியும் என்றால் போதும், 96 00:05:50,100 --> 00:05:51,435 -எனக்குத் தெரிய வேண்டியதில்லை. -சரி. 97 00:05:51,518 --> 00:05:54,813 -தொடர்ந்து சொல்லு. -பாரம்பரிய வங்கித் துறை பெருநிறுவனங்களுக்கு 98 00:05:54,897 --> 00:05:56,231 ஆதரவாக செயல்படுபவை, 99 00:05:56,315 --> 00:05:58,734 கிரிப்டோ அதை சிறப்பாக சமநிலைப்படுத்தும். 100 00:05:58,817 --> 00:06:01,028 ஏமாற்றுபவர்கள் வரும் வரை தான். 101 00:06:01,111 --> 00:06:04,406 நான் அப்படி ஏமாந்ததால் எனக்குத் தெரியும். 102 00:06:04,907 --> 00:06:05,908 ஒரு ஏமாற்று வேலை. 103 00:06:06,950 --> 00:06:10,287 என்னிடமிருந்த எல்லா பணத்தையும் அந்த முட்டாள் எடுத்துக்கொண்டான். 104 00:06:10,871 --> 00:06:14,875 எனவே அந்த அழைப்பிதழைப் பார்த்ததும், அது எனக்கு இரண்டாவது வாய்ப்பு என்று நினைத்தேன். 105 00:06:14,958 --> 00:06:19,421 பின்னோக்கி போய் என்னை ஏமாற்றிய அந்த நிறுவனத்தை என்னால் தடுத்து நிறுத்த முடியாது, 106 00:06:19,505 --> 00:06:22,007 ஆனால் எட்கரை தப்பிக்க விடாமல் செய்ய முடியும். 107 00:06:22,090 --> 00:06:23,634 எதிலிருந்து தப்பிக்கிறான்? 108 00:06:23,717 --> 00:06:24,801 எல்லாமே அந்த ஃபைலில் இருக்கிறது. 109 00:06:24,885 --> 00:06:27,554 எட்கரின் கிரிப்டோ நாணயத்தில் முதலீடு செய்த 110 00:06:27,638 --> 00:06:32,392 ஐந்து பெரிய முதலீட்டாளர்களும், எட்கருக்கு சொந்தமான துணை நிறுவனங்கள். 111 00:06:33,018 --> 00:06:34,853 -அது நல்ல விஷயமில்லை. -ஏன் அது நல்லதில்லை? 112 00:06:34,937 --> 00:06:36,730 தன் பணத்தையே பயன்படுத்தி தன் கிரிப்டோவின் மதிப்பை 113 00:06:36,813 --> 00:06:38,899 எட்கர் செயற்கையாக அதிகப்படுத்தினான் என்று அவன் சொல்கிறான். 114 00:06:38,982 --> 00:06:39,900 அதே தான். 115 00:06:39,983 --> 00:06:44,947 அதன் ஆதாரம் அந்த ஆர்எஸ்விபியில் இருக்கிறது. 116 00:06:45,030 --> 00:06:46,365 -ஏதாவது ஆட்சேபனை இருக்கா? -தொடர்ந்து சொல். 117 00:06:58,293 --> 00:06:59,419 என்ன இது? 118 00:06:59,503 --> 00:07:01,672 “தொழில்நுட்ப ஏமாற்று வேலை.” 119 00:07:01,755 --> 00:07:05,384 சரி, திருமண அழைப்பிதழில் இருக்கும் உணவு பெயர்கள் மூலம் 120 00:07:05,467 --> 00:07:07,302 கிரேஸ் உனக்கு ரகசிய தகவல் சொன்னதாக நினைக்கிறாயா? 121 00:07:08,887 --> 00:07:10,097 இவன் புத்திசாலி. 122 00:07:10,681 --> 00:07:12,182 அது சரி, செல்லம். 123 00:07:14,059 --> 00:07:17,771 எட்கர் மிகப் பெரிய ஏமாற்றுக்காரன். 124 00:07:17,855 --> 00:07:21,817 அது கிரேஸுக்கு தெரியும், நான் அதை நிரூபிக்க வேண்டும் என அவள் விரும்பினாள். 125 00:07:21,900 --> 00:07:25,779 அம்மா, நான் ஒரு திருமணத்திற்கு போகிறேன்! 126 00:07:25,863 --> 00:07:28,240 நீ பேசுவது கேட்கவில்லை. நான் குளிக்கிறேன். 127 00:07:43,046 --> 00:07:46,425 நான் சில சமயம் தவறாக ஏதாவது சொல்வேன் தான், 128 00:07:46,925 --> 00:07:50,596 ஆனால் நான் உதவ முயல்வது உனக்குப் புரிகிறது, இல்லையா? 129 00:07:53,265 --> 00:07:54,266 சரி. 130 00:07:56,435 --> 00:07:58,145 சரி, உண்மையில் எனக்கு உன் உதவி வேண்டும். 131 00:07:58,979 --> 00:08:00,981 இந்த ஆடையை அவிழ்க்க முடியவில்லை, அது வந்து... 132 00:08:01,064 --> 00:08:03,692 இதில் எத்தனை பட்டன்கள் இருக்கிறதென பாரு. இறுக்கமாக இருக்கிறது. 133 00:08:03,775 --> 00:08:05,652 -மேலும் நான்... -சரி, இதை அவிழ்க்க உதவுகிறேன். 134 00:08:05,736 --> 00:08:07,070 சரி, நல்லது. 135 00:08:07,821 --> 00:08:09,907 சரி, எல்லாம் எப்படி நடந்தது? 136 00:08:09,990 --> 00:08:11,575 அனிக் மற்றும் டேனரோடு. 137 00:08:12,284 --> 00:08:13,744 ஆமாம், நன்றாக நடந்தது. 138 00:08:13,827 --> 00:08:16,830 அது வந்து... சரி. நல்லபடியாக நடந்தது. 139 00:08:18,540 --> 00:08:20,751 இல்லை, மோசமாக இருந்தது. நான் சிறைக்குப் போகப் போகிறேன். 140 00:08:20,834 --> 00:08:22,461 -சரி, என்னால் உனக்கு உதவ முடியும். -முடியாது. 141 00:08:22,544 --> 00:08:24,713 இல்லை. எனக்குத் தெரியும், எனக்கு ஒரு துப்பு கிடைத்திருக்கு. 142 00:08:25,714 --> 00:08:26,840 இதை எங்கோ பார்த்தது போல இருக்கா? 143 00:08:26,924 --> 00:08:28,300 எட்கர் மீது இதைப் பார்த்தேன். 144 00:08:28,383 --> 00:08:29,718 -அது என்ன? -அது ஒரு கஃப் லிங்க். 145 00:08:29,801 --> 00:08:31,512 அவர் இறந்த போது அவரது பாக்கெட்டில் இருந்தது. 146 00:08:32,804 --> 00:08:33,972 என்னிடம் ஒரு கருத்து இருக்கிறது. 147 00:08:34,722 --> 00:08:36,933 கஃப் லிங்கைக் கண்டு பிடித்தால், கொலையாளியைக் கண்டுபிடிக்கலாம். 148 00:08:37,017 --> 00:08:38,393 ஆனால், இது கஃப் லிங்க் இல்லை. 149 00:08:38,477 --> 00:08:40,979 -இது டைப்ரைட்டர் பொத்தான். -என்ன? 150 00:08:43,148 --> 00:08:45,442 இரு, அவர் ஏன் டைப்ரைட்டர் பொத்தான் வைத்திருக்கிறார்? 151 00:08:45,526 --> 00:08:46,527 ஹான்னா. 152 00:08:47,194 --> 00:08:50,030 -அவள் டைப்ரைட்டர்கள் சேகரிக்கிறாள். -ஓ, கடவுளே, ஆமாம் செய்வாள். 153 00:08:50,113 --> 00:08:51,573 சரி, போகலாம். புதிய துப்பு. 154 00:08:52,157 --> 00:08:54,409 -எங்கே? -ஹான்னாவின் பெரிய, மோசமான டென்டிற்கு. 155 00:08:54,493 --> 00:08:55,786 ஜீ என்ற பொத்தான் காணாமல் போயிருக்கிறதா என்று பார்க்க. 156 00:08:55,869 --> 00:08:58,914 -சரி, ஆனால் அதை வைத்து எதை நிரூபிப்பது? -அவளுக்கு ஏதோ தெரியும் என்பதை. 157 00:08:58,997 --> 00:09:02,918 காணாமல் போயிருக்கும் டைப்ரைட்டர் பொத்தானை கண்டுபிடித்தால், கொலையாளியைக் கண்டுபிடிக்கலாம். 158 00:09:03,669 --> 00:09:04,878 அது அவ்வளவு சிறப்பாக இல்லை. 159 00:09:04,962 --> 00:09:06,630 -இல்லை. -கண்டுபிடிக்க... 160 00:09:07,214 --> 00:09:08,715 -ஜீ இடம்... -என்ன? 161 00:09:09,383 --> 00:09:13,095 சரி. வருகிறேன், எனக்கு உன் உதவி தேவைப்படுவதை விட, என் உதவி உனக்கு அதிகம் தேவைப்படுவதால். 162 00:09:13,679 --> 00:09:15,556 அதன் பெயர் டென்ட் இல்லை. அதற்கு யுர்ட் என்று பெயர். 163 00:09:15,639 --> 00:09:18,016 அடக் கடவுளே. நாம் ஹார்டி சகோதரிகள் போல இருக்கிறோம். 164 00:09:18,892 --> 00:09:19,893 நீ ரொம்ப சின்னப் பொண்ணு. 165 00:09:19,977 --> 00:09:20,978 சரி. 166 00:09:21,061 --> 00:09:22,646 முழு விவரத்தையும் சொல்வதென்றால், 167 00:09:22,729 --> 00:09:24,898 நான் திருமணத்திற்கு அழைக்கப்பட்டேன், ஆனால் ஒத்திகை விருந்திற்கு 168 00:09:24,982 --> 00:09:28,318 அழைக்கப்படவில்லை. 169 00:09:28,402 --> 00:09:29,570 அதற்கு நான் அழையா விருந்தாளியாக வந்தேன். 170 00:09:48,839 --> 00:09:49,840 வாவ். 171 00:09:59,892 --> 00:10:02,102 நான் நினைத்த மாதிரியே அவள் இருந்தாள். 172 00:10:02,186 --> 00:10:04,605 பித்தளை மூக்கு கண்ணாடி மற்றும் லெதர் துணியை மட்டும் அணியவில்லை. 173 00:10:04,688 --> 00:10:07,107 -ட்ராவிஸ். -உன் செய்தி கிடைத்தது, அன்பே. 174 00:10:07,191 --> 00:10:08,317 அழைப்பிதழை பற்றிச் சொல்கிறாயா? 175 00:10:08,400 --> 00:10:09,943 அதில் என் பெயர் இருந்தது மட்டும் தெரியும். 176 00:10:10,527 --> 00:10:11,695 நீ வந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கு. 177 00:10:11,778 --> 00:10:13,447 அவள் கண்களில் பயம் தெரிந்தது. 178 00:10:13,530 --> 00:10:17,910 ஜன்னலில் கோமாளியைப் பார்த்த பயமில்லை, அதைவிட அதிக பயம். 179 00:10:18,535 --> 00:10:23,498 அந்த ஈ-வைட்டை ஏன் எனக்கு மின்னஞ்சல் செய்தாய் என்று யோசித்தேன். 180 00:10:23,582 --> 00:10:25,542 மறைமுகமாக சொன்னாலே நீ புரிந்துகொள்வாய் என்று நம்பினேன். 181 00:10:25,626 --> 00:10:27,419 கட்டாயம் புரியும், அன்பே. 182 00:10:29,004 --> 00:10:30,005 கிரேஸ். 183 00:10:31,632 --> 00:10:32,799 நான் போக வேண்டும். 184 00:10:33,300 --> 00:10:34,676 வழக்கை விசாரிக்கத் துவங்கிவிட்டேன். 185 00:10:34,760 --> 00:10:37,221 இந்த இடத்தில் சந்தேகத்திற்குரிய நபர்கள் நிறைய பேர் இருந்தார்கள். 186 00:10:37,304 --> 00:10:39,014 யாரிடமிருந்து ரகசியங்களைப் பெற முடியும் என்று யோசித்தேன். 187 00:10:39,598 --> 00:10:40,849 ஹே, உயரமானவனே. 188 00:10:40,933 --> 00:10:43,727 இங்கே ஏதோ சந்தேகப்படும் படி இருக்கிறது. 189 00:10:43,810 --> 00:10:45,812 நீ கவனமாக கவனித்தால், 190 00:10:45,896 --> 00:10:47,981 உனக்கு 20 டாலர் பணம் கிடைக்கும். 191 00:10:49,691 --> 00:10:51,068 பத்து ரூபாய்... நோட்டுகள். 192 00:10:51,151 --> 00:10:52,819 பத்து ரூபாய் நோட்டுகள். 193 00:10:53,487 --> 00:10:54,988 உனக்கு எப்படி உதவுவது என்று தெரியவில்லை. 194 00:10:56,573 --> 00:10:58,784 ஹே, நான் கிரிப்டோ வியாபாரியில்லை. 195 00:10:59,368 --> 00:11:02,162 ஐஸ் தான் என் வியாபாரம். 196 00:11:03,747 --> 00:11:05,207 ஆபத்தான கேம். 197 00:11:05,290 --> 00:11:08,544 எட்டி கனினோ என்ற பெயர் கொண்ட, ஒரு "ஐஸ்மேன்"-ஐ எனக்கு தெரியும். 198 00:11:08,627 --> 00:11:11,004 அவனது ஆன்லைன் மாற்றுப் பெயர் “த ஐஸ்மேன் கம்மத்.” 199 00:11:11,588 --> 00:11:15,342 அதன் உள்ளர்த்தம் கொச்சையாக இருக்கும். 200 00:11:15,968 --> 00:11:17,427 நான் வேறு யாரிடமாவது பேசுகிறேன். 201 00:11:18,011 --> 00:11:22,432 நான் தோற்றுக் கொண்டே இருந்ததால், பிரச்சினைக்குரியவனின் அருகே போக நினைத்தேன். 202 00:11:22,516 --> 00:11:24,560 அவன் ஏதோ செய்கிறான், இல்லையா? 203 00:11:24,643 --> 00:11:26,270 உங்க மூத்த மகன். 204 00:11:28,897 --> 00:11:30,399 அதைப் பற்றி உனக்கு என்னத் தெரியும்? 205 00:11:30,482 --> 00:11:32,818 எனக்குக் கிரிப்டோகரன்சி பற்றித் தெரியும், பெண்ணே. 206 00:11:32,901 --> 00:11:35,529 வெப்செட்டெர், சைபர்கேபேஜ். 207 00:11:36,071 --> 00:11:40,033 உங்க மகனைப் போல, நீங்களும் இந்த மோசமான விஷயத்தில் சம்பந்தப்பட்டிருப்பது உங்க முகத்திலேயே தெரிகிறது. 208 00:11:41,785 --> 00:11:43,120 எனக்குத் தேவையான பதில் போலத் தோன்றியது. 209 00:11:44,454 --> 00:11:47,332 எனக்கு இரண்டு தான் கிடைத்த... கிரிப்டோ பற்றி பேசிய போது. 210 00:11:48,208 --> 00:11:49,418 அடி வாங்க என்னிடம் வேறு கன்னங்கள் இல்லை. 211 00:11:50,377 --> 00:11:51,211 அடச்சே. 212 00:11:52,504 --> 00:11:56,550 என்ன தைரியம் இருந்தால், ஒரு திருமணத்திற்கு வெள்ளை அணிந்து வந்திருப்பாய்? 213 00:12:02,931 --> 00:12:05,142 தேவைப்படும் போது அந்த ஐஸ்-மேன் எங்கே போனான்? 214 00:12:17,779 --> 00:12:19,281 மாலை வணக்கம், நண்பா. 215 00:12:20,699 --> 00:12:22,868 -உனக்கு பெயர் உண்டா? -என் பெயர் அனிக். 216 00:12:22,951 --> 00:12:25,120 நான் புதிர் மாஸ்டர். நீ? 217 00:12:25,204 --> 00:12:28,916 வேறு ஒரு பெயரால் அழைக்கப்படுபவன். நீ எதற்காக வந்திருக்கிறாய்? 218 00:12:29,791 --> 00:12:31,543 அந்த சாப்பாட்டு ராமனிடமிருந்து மணப்பெண்ணின் சகோதரியை 219 00:12:31,627 --> 00:12:33,253 நான் திருடிட்டுப் போக முயல்கிறேன். 220 00:12:36,757 --> 00:12:37,799 அதற்கு என்னால் உதவ முடியாது, 221 00:12:37,883 --> 00:12:40,594 ஆனால் உனக்காக ஒரு புதிர் உண்டு, ஸ்டான்லி எச். ஸ்பிங்க்ஸ். 222 00:12:40,677 --> 00:12:42,763 எட்கர் போன்ற ஒரு நபர், 223 00:12:42,846 --> 00:12:44,681 உலகின் மிகப்பெரிய பணக்காரன், 224 00:12:44,765 --> 00:12:47,726 கிரிப்டோ உலகில் ஈடுபடுவதன் காரணம் என்ன? 225 00:12:47,809 --> 00:12:49,102 மேஜை மாற வேண்டிய நேரம். 226 00:12:49,686 --> 00:12:51,355 மேஜை மாற வேண்டுமா? அது குறியீடா என்ன? 227 00:12:53,857 --> 00:12:56,443 கண்டிப்பாக அது ஒரு குறியீடு தான். 228 00:12:56,527 --> 00:12:58,820 அது குறியீடு இல்லை. சாதாரணமாக மேஜை மாற விரும்பினேன். 229 00:12:58,904 --> 00:13:00,864 அதை மிகத் தெளிவாகச் சொன்னாய். 230 00:13:01,448 --> 00:13:04,952 இல்லை. வேண்டாம், கண்ணடிக்காதே. அது குறியீடு இல்லை. 231 00:13:05,035 --> 00:13:06,787 அது குறியீடு தான். 232 00:13:06,870 --> 00:13:09,623 வழக்கில் எனக்கு எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. 233 00:13:09,706 --> 00:13:13,210 பிறகு முன்னேற்றம் என்னைத் தேடி வந்தது. 234 00:13:13,293 --> 00:13:15,379 -நாம் கொஞ்சம் பேசலாமா, சார்லி? -என்ன? 235 00:13:16,797 --> 00:13:18,465 அவள் ரொம்பவே பிரச்சினையானவள். 236 00:13:20,300 --> 00:13:23,303 உன் முட்டாள் இரட்டையர் கசின்களுக்கு குழப்பமாக இருக்கும் ஒரு புதிர் போல 237 00:13:23,387 --> 00:13:27,891 உன் இதயத்தை துண்டுத் துண்டாக உடைத்து விடும் பெண் அவள். 238 00:13:27,975 --> 00:13:29,852 நீ கவர்ச்சியானவன் இல்லை போல. 239 00:13:30,853 --> 00:13:33,689 நீ எல்லோரையும் கவர்பவள். 240 00:13:34,731 --> 00:13:35,941 இதோ வருகிறேன். 241 00:13:36,608 --> 00:13:41,113 கடவுளே, உன் தலை முடி இப்படி இருப்பது எனக்குப் பிடிச்சிருக்கு. 242 00:13:41,738 --> 00:13:45,242 தீய்ந்துப் போன ஸ்பகேட்டி போல சுருளாக இருக்கிறது. 243 00:13:47,286 --> 00:13:49,079 ஆமாம், உன்னுடைய மூக்கு 244 00:13:49,580 --> 00:13:55,460 ஒரு ஜீப்பின் பின்பகுதியில் மாட்டி இருக்கும் பனி கோடாலி போல இருக்கிறது. 245 00:14:01,175 --> 00:14:03,343 ஆமாம். நீ ரொம்ப வேடிக்கையானவன். 246 00:14:04,720 --> 00:14:07,055 நீயும் நானும் இங்கிருந்து வெளியே போகலாமா? 247 00:14:07,556 --> 00:14:09,725 நாம் கொஞ்சம் போதை மருந்து சாப்பிட்டு 248 00:14:09,808 --> 00:14:12,644 ஒருவர் முகத்தை ஒருவர் முத்தமிடலாம். 249 00:14:15,105 --> 00:14:17,774 -உனக்கு அந்தத் தம்பதியை எப்படி தெரியும்? -நான் மணமகனின் சகோதரி. 250 00:14:18,442 --> 00:14:19,610 தத்தெடுக்கப்பட்டவள். 251 00:14:19,693 --> 00:14:21,486 நீ யார் பக்கம் என்று புரிகிறது. 252 00:14:21,570 --> 00:14:22,696 என்ன... 253 00:14:23,572 --> 00:14:24,990 உண்மையில், 254 00:14:25,908 --> 00:14:27,868 இப்போது நான் அந்த மனநிலையில் இல்லை. 255 00:14:27,951 --> 00:14:29,328 நான் பொய் சொன்னேன். 256 00:14:29,411 --> 00:14:30,954 என் அதிர்ஷ்டம் மட்டுமே 257 00:14:31,038 --> 00:14:32,080 மோசமாக இல்லை. 258 00:14:34,041 --> 00:14:35,250 நான் அதை எழுத மாட்டேன். 259 00:14:35,334 --> 00:14:36,710 நீ ஒரே மகனா, என்ன? 260 00:14:36,793 --> 00:14:39,046 ஆமாம், உள்ளுணர்வு சரியாகச் சொல்கிறது. 261 00:14:39,129 --> 00:14:40,172 நன்றி. 262 00:14:41,840 --> 00:14:45,385 பிறகு அதிர்ஷ்ட சக்கரம் என் பக்கம் திரும்பியது. 263 00:14:45,469 --> 00:14:48,305 மக்களே, அங்கிள் யுலசீஸ். 264 00:14:49,473 --> 00:14:51,558 ஃபங்கிள் யுலசீஸ். 265 00:15:16,792 --> 00:15:21,046 அந்த நிகழ்ச்சியை மற்ற முட்டாள்கள் பார்த்துக் கொண்டு இருந்தபோது, 266 00:15:21,129 --> 00:15:24,508 நான் வெளியே சென்று ஆதாரங்களைத் தேட முடிவு செய்தேன். 267 00:15:52,119 --> 00:15:53,412 சரி. 268 00:15:59,334 --> 00:16:00,711 இங்கே என்ன கிடைத்தது? 269 00:16:00,794 --> 00:16:02,588 விமானியின் உரிமம். 270 00:16:03,380 --> 00:16:05,048 ஒரு மாதத்திற்கு முன் கொடுக்கப்பட்டது. 271 00:16:05,632 --> 00:16:08,510 மின்னோஸ் ஒரு பறக்கும் மீன் போல. 272 00:16:13,223 --> 00:16:14,850 பெயர்களின் பட்டியல். 273 00:16:15,350 --> 00:16:17,186 கூட்டாளிகளாக இருக்கலாம். 274 00:16:19,479 --> 00:16:20,939 அட. 275 00:16:24,484 --> 00:16:26,153 மறைந்து போவது, க்ளோஸ்-அப் மேஜிக் 276 00:16:26,236 --> 00:16:29,907 மற்றும் ஹூடினி என்ற இத்தாலியன் பற்றிய புத்தகங்கள் அவனிடம் இருந்தன. 277 00:16:29,990 --> 00:16:31,783 அவன் இத்தாலியனாக இருப்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 278 00:16:31,867 --> 00:16:34,953 அதே தான். இவை தான் கேள்விகள். 279 00:16:36,413 --> 00:16:37,748 படகோனியாவா? 280 00:16:40,042 --> 00:16:42,461 நீ இங்கே என்ன செய்கிறாய்? 281 00:16:42,544 --> 00:16:45,005 நான் பிடிபட்டுவிட்டேன். 282 00:16:45,088 --> 00:16:47,549 அந்த பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க முயலவில்லை, இல்லையா? 283 00:16:48,592 --> 00:16:51,345 அங்கே பல நூறு மில்லியன் டாலர் கிரிப்ட்டோக்கள் இருக்கின்றன. 284 00:16:51,428 --> 00:16:53,013 முட்டாள் போல நடிக்க வேண்டியிருந்தது. 285 00:16:53,096 --> 00:16:54,598 என்ன பாதுகாப்பு பெட்டி? 286 00:16:56,475 --> 00:16:57,851 அதோ, அந்தப் பெட்டி. 287 00:16:57,935 --> 00:17:00,437 தெளிவாக பாதுகாப்பு பெட்டி போல இருக்கும் அந்தப் பெட்டி. 288 00:17:00,521 --> 00:17:01,647 அதுவா? சரி. 289 00:17:02,231 --> 00:17:06,484 எதுவும் தெரியாதது போல நடிக்காதே. இங்கே என்ன செய்கிறாய்? 290 00:17:06,568 --> 00:17:08,403 உன்னை அடித்து கேட்கும் நிலையை உருவாக்காதே. 291 00:17:08,904 --> 00:17:11,865 வெள்ளை ஆடை அணிந்த ஒருவன் அதில் அசிங்கம் செய்வதை யாரும் விரும்ப மாட்டார்கள். 292 00:17:12,991 --> 00:17:18,789 நான் எட்கரின் கிரிப்டோக்கள் சிலவற்றை வாங்க வந்திருக்கிறேன், 293 00:17:18,872 --> 00:17:22,209 நீ எனக்கு அதை கொடுக்க முடியும் என்று நினைத்தேன். 294 00:17:22,291 --> 00:17:25,337 எனக்கு பூக்கி-ஃபாலஸ் பற்றி எல்லாமே தெரியும். 295 00:17:26,213 --> 00:17:27,214 என்ன சொல்கிறாய்? 296 00:17:29,216 --> 00:17:31,218 அது “பூசெஃபாலஸ்.” 297 00:17:31,301 --> 00:17:32,261 சரி. 298 00:17:32,344 --> 00:17:34,596 மாவீரன் அலெக்சாண்டர் குதிரையின் பெயரை அதற்கு எட்கர் வைத்தான். 299 00:17:35,347 --> 00:17:37,558 அவன் அப்பாவிற்கு மிகவும் பிடித்தது… 300 00:17:40,352 --> 00:17:43,313 அந்த குதிரையின் பெயர். ஆமாம். 301 00:17:44,857 --> 00:17:47,734 அது குதிரையின் பெயர் என்று எனக்கு ஏற்கனவே தெரியும்! 302 00:17:48,318 --> 00:17:50,487 நான் படிப்பவன் என்பதால் அதை சரியாக உச்சரிக்க முடியவில்லை. 303 00:17:50,571 --> 00:17:53,699 வேறு யாரும் வருவதற்கு முன் நான் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று தெரிந்தது. 304 00:17:54,491 --> 00:17:57,035 அந்த பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க வேண்டும் என்பதும் தெரிந்தது. 305 00:18:01,039 --> 00:18:02,207 அதை திறக்க முடியவில்லை. 306 00:18:06,920 --> 00:18:11,049 நான் பூனையை கவனித்துக் கொள்ளும், மாடியில் இருக்கும் அந்த காது கேளாத பெண்ணின் நினைவுவந்தது. 307 00:18:11,133 --> 00:18:15,095 தன் மேஜையில் ஒரு காகிதத்தில் தன் பாஸ்வேர்டுகளை அவள் எழுதி வைத்திருந்தாள். 308 00:18:15,179 --> 00:18:16,763 அதோ அங்கே இருந்தது. 309 00:18:16,847 --> 00:18:20,100 சரி. கண்டிப்பாக இது ஏதோ இரகசிய குறியீடு தான். 310 00:18:20,184 --> 00:18:23,145 “மேஜையை மாற்று” என்று நீ சொன்னது போலத் தான், அனிக். 311 00:18:23,228 --> 00:18:24,438 என்ன? இல்லை. அப்படிச் சொல்லவில்லை... 312 00:18:24,521 --> 00:18:28,108 “எஸ்-ஈ-சி-4.” அது என்ன? 313 00:18:28,192 --> 00:18:32,196 செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் ஃபோர்? 314 00:18:32,279 --> 00:18:34,615 என்னால் இதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 315 00:18:34,698 --> 00:18:37,701 வருத்தப்படாதே, நண்பா. நான் ஏற்கனவே இரகசிய குறியீட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். 316 00:18:44,416 --> 00:18:47,127 அக்குறியீட்டை வைத்துத் தான் எட்கரின் திட்டத்தைக் கண்டுபிடிக்க முடியும் எனத் தெரியும். 317 00:18:48,629 --> 00:18:49,755 ஆனால் இது என்னவென்று இன்னும் புரியவில்லை. 318 00:18:52,966 --> 00:18:56,261 பூசெஃபாலஸ். மாசிடோனியன் குதிரை. 319 00:18:56,345 --> 00:19:00,182 இது ட்ரோஜன் குதிரைப் போல. வெளியே குதிரை, உள்ளே என்ன? 320 00:19:00,849 --> 00:19:02,976 ட்ரோஜன் குதிரையின் உள்ளே மக்கள் இருந்தனர். 321 00:19:03,060 --> 00:19:04,853 இந்தக் குதிரையினுள் என்ன இருக்கும்? 322 00:19:07,439 --> 00:19:09,024 மோர் ஹார்ஸ். 323 00:19:10,776 --> 00:19:13,028 மோர் ஹார்ஸ். மோர்ஸ். 324 00:19:24,248 --> 00:19:25,249 மோர்ஸ் குறியீடு. 325 00:19:30,003 --> 00:19:33,799 மோர்ஸ் குறியீடு 4 326 00:19:55,320 --> 00:19:56,321 “இறப்பு.” 327 00:19:58,365 --> 00:19:59,783 “சுதந்திரம்.” 328 00:20:00,367 --> 00:20:01,785 அயோக்கியனே, உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன். 329 00:20:02,911 --> 00:20:04,204 இது தான் அவன் திட்டம். 330 00:20:04,288 --> 00:20:06,456 எட்கர் தான் இறந்தது போல போலியாக சித்தரித்துவிட்டு, 331 00:20:06,540 --> 00:20:08,584 செயற்கை கிரிப்டோ நாணயங்களிலிருந்து வரும் பணத்தை 332 00:20:08,667 --> 00:20:10,919 எடுத்துக்கொண்டு தலைமறைவாகத் திட்டமிட்டிருக்கிறான். 333 00:20:11,503 --> 00:20:13,255 ஆனால் இங்கிருக்கும் பெயர்கள் எல்லாம்? 334 00:20:13,338 --> 00:20:16,508 இவர்கள் அவனுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என நினைத்தேன், ஆனால் இல்லை. 335 00:20:16,592 --> 00:20:20,596 இவர்கள் பெயரில் தான் அவன் தலைமறைவாக வாழத் திட்டமிட்டிருக்கிறான். 336 00:20:20,679 --> 00:20:26,393 “மேசன் மாட்சுஷிமா” அல்லது “பேட் ஸ்ட்ரிக்லாண்ட்” என்ற பெயரில்... தலைமறைவாக நினைத்திருக்கிறான். 337 00:20:27,895 --> 00:20:29,563 இது சரியா, அனிக்? 338 00:20:29,646 --> 00:20:31,106 இது தவறா என்று எனக்குத் தெரியவில்லை. 339 00:20:31,190 --> 00:20:33,817 ஆனால் இந்த, “மோர்ஸ்- மோர்-ஹார்ஸ்” விஷயம் என்னை அப்படி நினைக்க வைக்கிறது. 340 00:20:35,903 --> 00:20:37,362 நீங்கள் என்னை நம்பவில்லை. 341 00:20:37,446 --> 00:20:38,488 சரி. 342 00:20:40,490 --> 00:20:44,244 இறந்து போன எட்கர், தன் மரணத்தைப் போலியாக சித்தரித்திருக்கிறான் என்கிறாயா? 343 00:20:44,328 --> 00:20:46,121 இல்லை, ஆனால் அவன் திட்டம் அது தான். 344 00:20:47,539 --> 00:20:50,125 கிரேஸை திருமணம் செய்துகொள்வதும் அவன் திட்டத்தின் ஒரு பகுதி தான். 345 00:20:50,209 --> 00:20:52,252 அவளைத் திருமணம் செய்துக் கொண்டால், 346 00:20:52,753 --> 00:20:55,422 பூசெஃபாலஸ் பணமோசடிக்கு அவள் சட்டப்பூர்வ பொறுப்பாகிவிடுவாள். 347 00:20:56,048 --> 00:20:59,092 அவள் இப்பிரச்சினையில் சிக்குவதற்கு முன் அவளை எச்சரிக்க நினைத்தேன். 348 00:20:59,176 --> 00:21:00,469 சுவே டாக்ஸி நிறுவனம் 349 00:21:00,552 --> 00:21:02,262 ஆனால், என்னால் இதைத் தனியாகச் செய்ய முடியாது. 350 00:21:02,346 --> 00:21:04,014 அப்படி செய்ய வேண்டிய அவசியமுமில்லை. 351 00:21:04,890 --> 00:21:05,891 ஹலோ, சாஸ்வெல். 352 00:21:07,684 --> 00:21:08,685 விலகியிருக்க முடியவில்லையா? 353 00:21:09,311 --> 00:21:10,354 கிரேஸ் எங்கே? 354 00:21:10,854 --> 00:21:11,980 எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறாள். 355 00:21:12,064 --> 00:21:14,274 உன் தத்து சகோதரன் பணமோசடி செய்யப் போகிறான். 356 00:21:14,358 --> 00:21:17,986 அந்தப் பழியை என் முன்னாள் காதலி மீது போட நினைக்கிறான். 357 00:21:18,070 --> 00:21:18,904 உனக்கு என்ன வந்துச்சு? 358 00:21:18,987 --> 00:21:21,406 நான் இந்தத் திருமணத்தை நிறுத்தி கிரேஸை காப்பாற்றப் போகிறேன். 359 00:21:21,490 --> 00:21:23,617 நானே இந்தத் திருமணத்தை நிறுத்திவிடுகிறேன். 360 00:21:25,577 --> 00:21:26,578 என்னுடன் சேர்ந்துக்கொள்கிறாயா? 361 00:21:32,793 --> 00:21:35,587 இங்கு பார், சார்லஸ். இந்தத் திருமணம் என் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. 362 00:21:35,671 --> 00:21:38,924 நம் விருப்பம் போல அதை நகர்த்தலாம். நேரம் வரும்போது சொல்கிறேன், நீ பிரச்சினையை உண்டாக்கு. 363 00:21:39,007 --> 00:21:39,842 நன்றாக இருக்கிறது. 364 00:21:39,925 --> 00:21:43,762 ஆக, ஹான்னா அவளது சகோதரனின் திருமணத்தை நிறுத்த முயன்றாள் எனச் சொல்கிறாய்? 365 00:21:44,596 --> 00:21:45,973 அவளுக்கு கிரேஸை பிடிக்காததற்கு என்ன காரணம்? 366 00:21:46,056 --> 00:21:47,975 இல்லை எட்கரை பிடிக்காததற்கு என்ன காரணம்? 367 00:21:56,233 --> 00:21:57,609 ஆம், சரி. 368 00:22:02,614 --> 00:22:06,159 என்ன இதெல்லாம்? 369 00:22:06,243 --> 00:22:07,369 ஆம். 370 00:22:07,452 --> 00:22:09,162 ஹான்னாவிற்கு நிறைய பொழுதுபோக்குகள் இருக்கின்றன. 371 00:22:09,246 --> 00:22:12,833 சரி, காணாமல் போன ஜீ பொத்தானைக் கண்டுபிடி. 372 00:22:12,916 --> 00:22:14,042 ஹே, ஸோ? 373 00:22:14,126 --> 00:22:16,086 -என்ன? -உன் கடைசி கொலை... 374 00:22:16,670 --> 00:22:18,463 -அப்படிச் சொல்லாதே. -நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. 375 00:22:19,173 --> 00:22:21,341 அனிக்கும் டேனரும் கொலைகாரனை எப்படிப் பிடித்தனர்? 376 00:22:22,426 --> 00:22:25,095 முரண்பாடான சின்ன சின்ன விஷயங்களை வைத்து தான். 377 00:22:25,179 --> 00:22:26,972 ஏன் என்று கண்டுபிடித்துவிட்டால் விடை கிடைத்துவிடும். 378 00:22:27,055 --> 00:22:29,349 அதைத்தான் நாம் செய்ய வேண்டும். ஹான்னாவின் நோக்கத்தை கண்டுபிடிக்க வேண்டும். 379 00:22:29,433 --> 00:22:30,434 நாம் கண்டுபிடிப்போம். 380 00:22:31,643 --> 00:22:33,187 அடக் கடவுளே. பாரு! 381 00:22:33,270 --> 00:22:37,107 இது பொருந்துகிறது. இது ஹான்னாவின் ஜீ பொத்தான் தான். 382 00:22:38,859 --> 00:22:40,027 ஐயோ. 383 00:22:40,903 --> 00:22:44,323 என்ன? சரி, அது ஹான்னா தான். அவள் வருகிறாள். இப்போது என்ன செய்வது? 384 00:22:44,406 --> 00:22:45,949 இறந்த பல்லியைப் பிடித்திருக்கிறாளா? 385 00:22:46,033 --> 00:22:47,075 -ஒளிந்துகொள். -அடச்சே. 386 00:22:47,159 --> 00:22:48,327 தெரியவில்லையா? இல்லை. முட்டாள். 387 00:22:48,410 --> 00:22:51,079 -சரி. நான் கீழே போகிறேன்... என்னால்... -இதை எடு. 388 00:22:52,039 --> 00:22:53,040 பொறு. இங்கு ஜன்னல் இருக்கு. 389 00:22:53,123 --> 00:22:54,166 -ஜன்னல். -ஆமாம். புத்திசாலி. 390 00:22:55,501 --> 00:22:56,710 போ. 391 00:22:58,712 --> 00:22:59,713 அடக் கடவுளே. 392 00:23:01,381 --> 00:23:02,799 ஸோயி. பேசாதே. 393 00:23:04,551 --> 00:23:05,552 போ. போ. போ. 394 00:23:09,306 --> 00:23:10,849 சரி, அவள் நம்மைப் பார்க்கவில்லை. 395 00:23:10,933 --> 00:23:11,975 இனி நமக்கு ஆபத்தில்லை. 396 00:23:12,059 --> 00:23:14,436 ஆனால் நீ என்ன செய்ய நினைக்கிறாய், பெண்ணே? 397 00:23:15,354 --> 00:23:16,355 என்ன பிரயோஜனம்? 398 00:23:16,438 --> 00:23:20,192 ஒன்றுமே இல்லை. காவலர்கள் வந்தால், என்னை கைதுசெய்து விடுவார்கள். 399 00:23:20,275 --> 00:23:22,194 சரி. பார், இதற்காகத்தான் நான் உன்மீது கவனம் செலுத்துகிறேன். 400 00:23:22,277 --> 00:23:24,488 ஏனென்றால் நீ உன்மீது அக்கறை காட்ட மாட்டாய். 401 00:23:24,571 --> 00:23:27,783 நிறுத்து. அதைப் பற்றித்தான் பேசுகிறேன். இந்த “அக்கா உன்னைக் காப்பாற்றுவாள்.” 402 00:23:28,283 --> 00:23:32,538 ஆம். நீ எனக்கு உதவினாலும் இல்லையென்றாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன். 403 00:23:33,038 --> 00:23:36,458 ஹே, ஸோயி. கவனமாகப் போ. அங்கிருக்கும் சில செடிகள் விஷத்தன்மையுடையவை. 404 00:23:40,838 --> 00:23:41,880 என்ன சொன்னாய்? 405 00:23:41,964 --> 00:23:44,424 அங்கிருக்கும் சில செடிகள்... 406 00:23:45,509 --> 00:23:49,888 ஆக, நீயும் ஹான்னாவும், இந்தத் திருமணத்தை நிறுத்த நினைத்திருக்கிறீர்கள். 407 00:23:49,972 --> 00:23:51,890 அதுதான் திட்டம், ஜேக். 408 00:23:52,432 --> 00:23:54,226 ஆனால் அந்தத் திட்டம் ஆபத்தானது. 409 00:23:54,309 --> 00:23:59,064 எட்கரிடம் ஆபத்தான சூழ்நிலையில் நிராயுதபாணியாக சிக்கியிருப்பேன். 410 00:24:05,070 --> 00:24:08,907 அவன் சொடுக்கு போட்டிருந்தாலே போதும் நான் சவப்பெட்டியில் இருந்திருப்பேன். 411 00:24:10,367 --> 00:24:11,994 அவனுக்கு என்மீது சந்தேகம் வந்துவிட்டது. 412 00:24:12,786 --> 00:24:15,038 எனக்குத் தகவல் தெரிவிக்க ஒருவர் தேவைப்பட்டார். 413 00:24:17,457 --> 00:24:18,542 கொஞ்சம் கேளுங்கள். 414 00:24:18,625 --> 00:24:22,546 பாக்கெட் நிறைய பன்றிக்கறி வேண்டுமா? 415 00:24:23,338 --> 00:24:28,468 நான் சொன்னதும் எழுந்து நின்று இதைப் படிக்க வேண்டும். புரிந்ததா? 416 00:24:29,011 --> 00:24:30,012 முடியாது. 417 00:24:32,639 --> 00:24:35,017 நான்கு பன்றிக்கறி, நீ என்னை மாதிரியே புகார் செய். 418 00:24:35,100 --> 00:24:38,228 -முடியாது. -ஆறு பன்றிக்கறி. அது அதிக பணம். 419 00:24:41,231 --> 00:24:45,110 உன் கையெழுத்து ரொம்ப மோசமாக இருக்கிறது. “பிளாக் செயின்” என எழுதியிருக்கிறாயா? 420 00:24:45,694 --> 00:24:47,154 ஆமாம், இந்த பதிவேடு இருந்தது. 421 00:24:47,905 --> 00:24:49,114 ஓ, கடவுளே. 422 00:24:49,198 --> 00:24:51,366 நமக்கு நேரமில்லை. நீ இந்தத் திருமணத்தை நிறுத்தவிடாமல் கெடுக்கிறாய். 423 00:24:51,450 --> 00:24:55,787 எனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை வைத்து, உங்களை இப்போது கணவன் மனைவி என்று அழைக்கிறேன். 424 00:24:55,871 --> 00:24:56,872 கூடாது. 425 00:24:59,791 --> 00:25:03,170 எந்த சிக்னலும் தரவில்லை. ஏமாற்றிவிட்டாள். 426 00:25:07,925 --> 00:25:10,886 மன்னித்துவிடு, சக்கி. நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை. 427 00:25:11,845 --> 00:25:14,097 ஆக, ஹான்னா இந்தத் திருமணத்தை நிறுத்த நினைக்கவில்லையா? 428 00:25:14,765 --> 00:25:17,017 முன்பிலிருந்தே இதை ரகசியமாக செய்திருப்பாள் அல்லது எட்கர் அவளைத் தன் பக்கம் இழுத்திருப்பான். 429 00:25:17,100 --> 00:25:18,435 எதுவென்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. 430 00:25:18,519 --> 00:25:21,396 கிரேஸ் எட்கரின் திருமணத்தை என்னால் நிறுத்த முடியவில்லை என்றாலும், 431 00:25:22,105 --> 00:25:25,734 அவன் அவளை ஏமாற்றிவிட்டு தப்பித்து ஓடுவதை தடுத்து நிறுத்தியிருப்பேன். 432 00:25:35,827 --> 00:25:37,454 மன்னிக்கவும், நண்பா. இது ஊழியர்களுக்கான இடம். 433 00:25:37,538 --> 00:25:38,997 அதிகாரப்பூர்வ கூட்டாளி. 434 00:25:39,081 --> 00:25:42,125 நாம் இதைக் கவனிக்க வேண்டும். ஒரு குற்றம் நடக்கப் போகிறது. 435 00:25:43,043 --> 00:25:44,294 என்ன விதமான குற்றம்? 436 00:25:44,378 --> 00:25:47,464 இம்மாதிரியான குற்றத்தை நாம் முன்கூட்டியே யூகித்தாலும், நடக்கும் போதுதான் அதை நம்புவோம். 437 00:25:48,674 --> 00:25:50,008 நான் அதை வெளிக்கொண்டு வருவேன். 438 00:25:53,095 --> 00:25:54,096 அவன் எங்கே போகிறான்? 439 00:25:54,596 --> 00:25:56,682 இது தான் அவன் தப்பிக்கப் போட்ட திட்டம். 440 00:25:56,765 --> 00:26:00,102 எட்கர் நடன மேடையிலிருந்து நேராக சன்னி பாடகோனியாவிற்கு ஓடினான். 441 00:26:00,769 --> 00:26:03,355 ஹே! தரையில் படுத்திருக்கிறாய். கொஞ்சம் கண்ணியமாக நடந்துகொள். 442 00:26:03,438 --> 00:26:05,065 நான் ஒன்றைத் தேடுகிறேன். 443 00:26:05,148 --> 00:26:06,191 நாங்க மட்டும் என்ன? 444 00:26:08,068 --> 00:26:09,987 -மறுபடியும் நீயா. -ஜிட்டர்பக் நடனமாடுகின்றனர். 445 00:26:10,070 --> 00:26:12,948 ஜிட்டர்பக்-ஷ்மிட்டர்பக். ஜிட்டர்பக் நீண்ட காலம் நீடிக்காது. 446 00:26:13,031 --> 00:26:14,074 யோசிக்காமல் பின்தொடரும் ஆட்டுமந்தைகள்! 447 00:26:29,214 --> 00:26:31,967 சூடான அடுப்பைப் பற்றி என்ன சொல்வார்கள், தெரியுமா? 448 00:26:32,467 --> 00:26:33,635 ரொம்ப பக்கத்தில் சென்றால்... 449 00:26:35,971 --> 00:26:38,515 உன் அந்தரங்க இடம் எரிந்துவிடும். 450 00:26:41,560 --> 00:26:43,270 அப்படியென்றால், நீ விழுந்துவிட்டாயா? 451 00:26:43,353 --> 00:26:46,648 ஓ, இல்லை. பின்மண்டையில் அடிப்பட்டுவிட்டது. நினைவிழந்து விட்டேன். 452 00:26:47,316 --> 00:26:48,317 இல்லை நீ கீழே விழுந்துவிட்டாய். 453 00:26:48,400 --> 00:26:51,862 கிட்டத்தட்ட உண்மையை நெருங்கிவிட்டேன் என நினைக்கிறேன். 454 00:26:51,945 --> 00:26:54,364 நான் கண்விழித்த போது... 455 00:27:01,205 --> 00:27:03,665 எட்கர். எட்கர் மின்னோஸ் எங்கே? 456 00:27:04,416 --> 00:27:06,668 அதைவிடு, ஜேக். விருந்து முடிந்துவிட்டது. 457 00:27:12,257 --> 00:27:17,304 நான் தோற்றுவிட்டேன். எட்கர் போய்விட்டான். கிரேஸை காப்பாற்றாமல் தவறு செய்துவிட்டேன். 458 00:27:17,387 --> 00:27:20,933 எனவே படுப்பதற்கு ஏதாவது மேஜை கிடைக்குமா என்று பார்க்க உள்ளே சென்றேன். 459 00:27:22,351 --> 00:27:24,520 அங்கு மதுபானம் இருந்தாலும் இருக்கும். 460 00:27:27,356 --> 00:27:29,274 எனக்குக் கொஞ்சம் ஊற்று, ஷெட்லாண்ட் சாம். 461 00:27:29,858 --> 00:27:33,070 வேலை நேரம் முடிந்தது, ஜானி ராக். நீயே ஊற்றிக்கொள். 462 00:27:40,077 --> 00:27:42,538 அது சுகாதாரமானதில்லை. 463 00:27:45,123 --> 00:27:46,542 உட்காருங்கள், அம்மா. 464 00:27:47,543 --> 00:27:48,877 அவன் அங்கிருந்தான். 465 00:27:49,461 --> 00:27:51,213 நீ என்ன செய்யப் போகிறாய் எனத் தெரியும், எட்கர். 466 00:27:51,713 --> 00:27:52,965 அவன் அப்போதும் அங்கு தான் இருந்தான். 467 00:27:53,465 --> 00:27:56,844 நான் அத்தருணத்தை இழக்க விரும்பவில்லை. இம்முறை வாய்ப்பை விடுவதாகயில்லை. 468 00:27:58,387 --> 00:28:00,055 நீ இன்றிரவு சாகப் போகிறாய். 469 00:28:04,893 --> 00:28:06,854 இந்த உலகம் அப்படித்தான் நம்பப் போகிறது. 470 00:28:08,063 --> 00:28:12,651 உன்னைப் பற்றி எந்த தடையமும் கிடைக்காமல் போய்விடும், 471 00:28:13,652 --> 00:28:17,739 இல்லை தெருவில் திரியும் ஒருவருக்கு குளிர்பானம் கொடுத்து அவர் உடலை நீ இங்கு வைத்துவிடுவாய். 472 00:28:17,823 --> 00:28:22,494 அந்த உடல் சில்லிடும் நேரத்தில், நீ பாட்டகோனியாவிற்கு பறந்து சென்றுவிடுவாய் 473 00:28:23,662 --> 00:28:28,166 அங்கு எம்பிஏ படித்த கார்லஸ் பூஸ்டமான்டே என்ற அடையாளத்தோடு வாழ ஆரம்பித்துவிடுவாய். 474 00:28:30,127 --> 00:28:37,050 பணக்காரர்களாகிய நீங்கள், ஏழைகளாகிய எங்களை 475 00:28:37,134 --> 00:28:42,055 ஏமாற்றுவதை நினைத்தால் கோபமாக வருகிறது. 476 00:28:43,640 --> 00:28:46,101 உன்னைப் போன்ற மோசடிக்காரனால், 477 00:28:47,936 --> 00:28:49,521 என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். 478 00:28:49,605 --> 00:28:54,443 கிரேஸுக்கு அப்படியொரு விஷயம் நடப்பதை பார்ப்பதற்கு முன், நான் பே பாலத்திலிருந்து குதித்துவிடுவேன். 479 00:28:56,236 --> 00:28:58,197 இறந்தால் சுதந்திரம் கிடைத்துவிடும் என நினைக்கிறாயா? 480 00:28:58,947 --> 00:29:04,119 இறப்பு தான் உன் சுதந்திரத்தின் கடைசி நாளாக இருக்கும், பஸ்டர் பிரவுன். 481 00:29:04,203 --> 00:29:06,163 ஏனென்றால் நீ எங்குச் சென்றாலும், 482 00:29:06,246 --> 00:29:08,999 நீ இருக்கும் இடத்தைத் தேடி கண்டுபிடித்து 483 00:29:09,583 --> 00:29:13,045 உன்னைத் தப்பிக்க விடமாட்டேன்! 484 00:29:17,716 --> 00:29:20,969 நீங்கள் மனமுடைகிறீர்கள். 485 00:29:21,762 --> 00:29:23,805 -ப்ளூப். -என்ன இது? 486 00:29:24,389 --> 00:29:25,516 ஆக இதுதான் உன் திட்டம், இல்லையா? 487 00:29:25,599 --> 00:29:26,892 உன் மண்டை உடைகிறதா? 488 00:29:26,975 --> 00:29:30,312 உன் முகம் ஸ்பேனியார்ட் ஓவியத்தில் வரும் முகம் போல இருக்கிறது. 489 00:29:30,395 --> 00:29:32,731 மன்னிக்கவும், டாலி, இவன் அதை நம்பவில்லை. 490 00:29:32,814 --> 00:29:34,316 நீ என்ன பேசுகிறாய் என்றே தெரியவில்லை. 491 00:29:34,942 --> 00:29:36,318 உன் உண்மையான தீய நோக்கங்கள் வெளிப்படுகின்றன. 492 00:29:38,237 --> 00:29:39,530 -சாத்தான். -நிறுத்துங்கள். 493 00:29:39,613 --> 00:29:40,989 -நீ ஒரு சாத்தான்! -போதும். 494 00:29:41,073 --> 00:29:43,700 -நிறுத்துங்கள். -அவன் ஒரு சாத்தான்! நீங்கள் எல்லோரும் சாத்தான்கள்! 495 00:29:43,784 --> 00:29:45,494 -நிறுத்துங்கள். -பயங்கரமான குட்டிச் சாத்தான்கள். 496 00:29:45,577 --> 00:29:48,705 -நிறுத்துங்கள். சரி. -இரவு நேரத்தில் பாஸ்கர்வில் வேட்டை. 497 00:29:48,789 --> 00:29:51,041 -ஹே, உங்களுக்கு ஒன்றுமில்லை. -ஹே, அதை நம்பாதே, கிரேஸ். 498 00:29:51,124 --> 00:29:52,584 ரொம்ப தாமதமாகிவிட்டது. இல்லையா? 499 00:29:57,214 --> 00:29:58,173 தோழமையுடன் வழியனுப்புகிறேன். 500 00:29:58,674 --> 00:29:59,675 எங்களை மன்னித்துவிடுங்கள். 501 00:30:02,636 --> 00:30:04,304 வீரன் பாவாடை அணிந்திருக்கிறான். 502 00:30:04,388 --> 00:30:06,014 -ஆமாம். -அதுதான் முன்னேற்றம். 503 00:30:06,098 --> 00:30:08,100 -நல்ல காரியம் செய்திருக்கிறீர்காள். -உன் சேவைக்கு நன்றி. 504 00:30:08,183 --> 00:30:11,687 -தொடாதீர்கள்... -நகராதாதே... 505 00:30:14,565 --> 00:30:16,275 உன்னுடன் உறவு கொள்ளும் நிலையில் நான் இல்லை. 506 00:30:17,609 --> 00:30:19,403 எட்கரின் போலி நாடகத்தை நான் நம்பவில்லை. 507 00:30:19,486 --> 00:30:22,948 ஆனால் அவன் தப்பிக்க முயன்றிருந்தால், அவனை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்திருப்பேன். 508 00:30:23,699 --> 00:30:26,159 எல்லாவற்றிற்கும் மேலாக, நான் தான் கிரேஸுக்காக... 509 00:30:26,827 --> 00:30:27,828 தைரியமாக செயல்படும் மாவீரன். 510 00:30:31,039 --> 00:30:33,834 ஆம், சரிதான். தேவைப்பட்டால். 511 00:30:33,917 --> 00:30:37,337 என் அதிர்ஷ்டம், என் பாக்கெட்டில் எப்போதுமே பிஸ்தா பருப்பு இருக்கும். 512 00:30:37,421 --> 00:30:40,549 அது சிறந்த தீனி மட்டுமல்ல, சிறந்த பொறியும் கூட. 513 00:30:41,049 --> 00:30:45,262 அவன் இன்று தப்பிக்க முயன்றிருந்தால், அவன் காலடி சத்தம் எனக்குக் கேட்டிருக்கும். 514 00:30:45,345 --> 00:30:49,725 நீயும் நானும் இன்றிரவு முழுவதும் காவல் காக்க வேண்டும், நண்பா. 515 00:30:51,226 --> 00:30:53,187 முதல் பாதி நேரம் நான் பார்த்துக்கொள்கிறேன். 516 00:31:01,403 --> 00:31:02,404 கிரேஸ். 517 00:31:04,990 --> 00:31:05,991 உதவி! 518 00:31:09,077 --> 00:31:09,995 கிரேஸ். 519 00:31:12,372 --> 00:31:13,749 எட்கர். 520 00:31:13,832 --> 00:31:18,045 எட்கர், அவர் இறந்துவிட்டார். அவர் இறந்துவிட்டார். 521 00:31:19,004 --> 00:31:20,130 அவர் இறந்துவிட்டார். 522 00:31:27,221 --> 00:31:29,389 அப்படியென்றால், உன் கணிப்பு தவறு. 523 00:31:29,473 --> 00:31:32,518 -எட்கர் தப்பிக்க முயலவில்லை. -இல்லை, அவன் தப்பிக்க நினைத்தான். 524 00:31:32,601 --> 00:31:35,729 அவன் தன் மரணத்தைப் போலியாக சித்தரிப்பதற்குள், அவனை யாரோ கொன்றுவிட்டனர். 525 00:31:35,812 --> 00:31:39,608 தெரியலை, ட்ராவிஸ். நீ “தொழில்நுட்ப மோசடி” மற்றும் “மோர் ஹார்ஸை” மையமாக வைத்தே எல்லாவற்றையும் 526 00:31:39,691 --> 00:31:41,068 பேசுகிறாய். 527 00:31:42,069 --> 00:31:43,987 இதையெல்லாம் கேட்க எப்படியிருக்கிறது, தெரியுமா? 528 00:31:44,071 --> 00:31:46,990 சரி, சரி. நான் சொல்வதை நம்பமுடியாது தான். 529 00:31:48,242 --> 00:31:49,451 நான் தோற்றுவிட்டேன், சரிதானே? 530 00:31:50,160 --> 00:31:52,663 அவனுடைய பணத்தால் ஏமாற்றப்பட்டவன் நான். 531 00:31:54,873 --> 00:31:57,709 இருந்தாலும் நான் ஒன்றும் முட்டாளில்லை. எனக்கு விஷயம் தெரியும். 532 00:31:58,710 --> 00:32:00,629 அந்த எட்கர் கெட்டவன் என எனக்குத் தெரியும். 533 00:32:01,880 --> 00:32:06,134 தன் கிரிப்டோ நாணயங்களில் பணத்தை போடுவதற்கு, அந்த செயல்படாத நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டான். 534 00:32:06,218 --> 00:32:10,889 அதாவது, அவன் நல்லவன் இல்லை. மேலும், எல்லா தகவலும் அங்கிருக்கிறது. 535 00:32:10,973 --> 00:32:12,558 எல்லா ஆதாரமும் அந்த ஃபைலில் இருக்கிறது. 536 00:32:13,308 --> 00:32:17,729 யாரிடமிருந்தும் எந்த உதவியும் கிடைக்காத நிலையில் இருந்தேன் என்பது உண்மை தான். 537 00:32:17,813 --> 00:32:22,150 ஆனால் அவன் ஏதோ திட்டம் தீட்டியிருந்தான். எனக்கு அது தெரியும். 538 00:32:23,819 --> 00:32:25,571 அவன் கிரேஸை ஏமாற்ற நான் விடமாட்டேன். 539 00:32:26,905 --> 00:32:28,699 அவள் ரொம்ப விசேஷமானவள். 540 00:32:32,244 --> 00:32:34,913 என்னைத் தவறாக நினைக்காதீர்கள். எனக்கு அவள் மீது எந்த காதல் உணர்வும் இல்லை. 541 00:32:34,997 --> 00:32:36,415 நான் வெரோனிகாவுடன் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறேன். 542 00:32:36,498 --> 00:32:39,751 ஆனால் கிரேஸ் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியாது. 543 00:32:42,921 --> 00:32:46,133 நடப்பதை உட்கார்ந்து வேடிக்கை பார்க்க முடியாது. 544 00:32:47,926 --> 00:32:49,136 ரொம்பவே சொதப்பிவிட்டேன். 545 00:32:52,347 --> 00:32:53,682 கொலைக்கான ஆயுதத்தை கண்டுபிடித்துவிட்டேன். 546 00:32:53,765 --> 00:32:54,600 -என்ன? -எங்கே? 547 00:32:54,683 --> 00:32:56,101 ஹான்னாவின் தோட்டத்தில். 548 00:32:56,185 --> 00:32:59,479 இச்செயலியை வைத்து அங்கிருக்கும் ஒவ்வொரு செடிகளையும் ஆராய்ந்தேன். 549 00:32:59,563 --> 00:33:01,565 அதில் மூன்று செடிகள் விஷத்தன்மையுடையவை. 550 00:33:02,524 --> 00:33:04,276 அதில் ஏதாவது ஒன்று மாயத்தோற்றத்தை ஏற்படுத்துமா? 551 00:33:04,359 --> 00:33:07,112 ஏனென்றால் எட்கர் அந்த விருந்தில் குடித்தது போல எனக்குத் தோன்றவில்லை. 552 00:33:07,196 --> 00:33:09,573 அவன் கண்ணுக்கு மக்கள் சாத்தான்களாக மாறுவது போல தெரிந்திருக்குமென நினைக்கிறாயா? 553 00:33:09,656 --> 00:33:10,657 இருக்கலாம். 554 00:33:11,158 --> 00:33:12,743 இந்த ஒரு செடி தான், “மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவது.” 555 00:33:12,826 --> 00:33:13,911 சரி. 556 00:33:13,994 --> 00:33:16,038 -“ஊமத்தை செடி.” -“பேய்களின் இசைக்கருவி.” 557 00:33:16,121 --> 00:33:18,832 அடக் கடவுளே. இந்தப் பூக்கள் தோட்டத்தின் நடுவில் இருந்திருக்கின்றன. 558 00:33:18,916 --> 00:33:21,668 பார். “இதைத் தேநீரில் கலந்தால், மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும்.” 559 00:33:21,752 --> 00:33:24,755 “நிறைய கலந்தால், மாயத்தோற்றம் ஏற்பட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு...” 560 00:33:25,547 --> 00:33:27,883 -இறந்துவிடுவோம். -இறந்துவிடுவோம். 561 00:33:29,468 --> 00:33:32,179 எட்கர் கடிகாரத்தில் காட்டிய நேரமும் இதுவும் ஒத்துப் போகிறது. 562 00:33:32,262 --> 00:33:35,265 அந்தப் பூக்களைப் பற்றி கண்டிப்பாக யாருக்காவது தெரிந்திருக்கும். யாருக்குத் தெரியும்? 563 00:33:35,349 --> 00:33:37,351 அந்தப் பூக்களை நடுவில் வைத்து 564 00:33:38,060 --> 00:33:41,813 இந்தத் திருமணத்தை நிறுத்த முயன்றிருக்கிறாள். ஆனால் அவளால் செய்ய முடியவில்லை. 565 00:34:19,393 --> 00:34:21,395 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்