1 00:00:06,041 --> 00:00:09,916 ஃபால் அவுட்டில் இதற்கு முன் 2 00:00:11,583 --> 00:00:12,999 இது ஹாங்க் மெக்லீன்… 3 00:00:13,000 --> 00:00:15,499 வால்ட்-டெக் 4 00:00:15,500 --> 00:00:16,708 …பணிக்கு வந்ததை பதிகிறேன், சர். 5 00:00:17,500 --> 00:00:19,500 எல்லோரும் எங்க விட்டீங்களோ அங்க தொடங்க முயல்கிறேன். 6 00:00:20,333 --> 00:00:21,375 இந்த ஒன்று, குறுக்கம். 7 00:00:23,583 --> 00:00:25,458 நீங்கள் தொடங்கிய வேலையை நான் முடிக்க போறேன். 8 00:00:26,666 --> 00:00:31,083 இது எல்லாம் முடிந்ததும் நீங்க உங்களுக்கு உதவும்படி என்னைக் கெஞ்சுவீங்க. 9 00:00:32,791 --> 00:00:35,415 போருக்கு முன், ஒரு திட்டம் இருந்தது 10 00:00:35,416 --> 00:00:37,416 ஒரு சிறப்பு வால்டுக்கு. நிர்வாகத்திற்கான ஒரு வால்ட். 11 00:00:37,541 --> 00:00:38,457 பார்பரா ஹாவர்ட் 12 00:00:38,458 --> 00:00:39,790 அங்கே தான் என் மனைவி இருங்காங்க. 13 00:00:39,791 --> 00:00:40,625 ஜேனி ஹாவர்ட் 14 00:00:41,291 --> 00:00:42,916 என் மகளும் தான். 15 00:00:45,750 --> 00:00:47,582 எலிவேட்டரில் எது சப்தம் போடுகிறது? 16 00:00:47,583 --> 00:00:48,791 கரப்பான் பூச்சி பண்ணை. 17 00:00:53,416 --> 00:00:54,541 உன்கிட்ட அது எப்படி வந்தது? 18 00:00:55,000 --> 00:00:56,249 இது லூசிக்காக. 19 00:00:56,250 --> 00:00:58,832 அப்ப நீங்க ஒன்றை ஒரு நல்லவருக்கு கொடுக்க விரும்பறீங்க. 20 00:00:58,833 --> 00:01:00,707 அவங்க உலகத்தை காப்பாற்றுவாங்களா? 21 00:01:00,708 --> 00:01:04,375 ஆனா ஒரு நல்லவரைக் காப்பாற்றணும்னா, 22 00:01:05,250 --> 00:01:08,583 நீங்க அத ஒரு மோசமான நபருக்குத் தர வேண்டியிருக்கும். 23 00:01:09,375 --> 00:01:12,083 என்சிஆர் 24 00:01:17,958 --> 00:01:18,791 கசீனோ 25 00:01:23,541 --> 00:01:26,207 இந்த பேரரசின் சிறந்த நிறுவனர், இறந்தார். 26 00:01:26,208 --> 00:01:28,541 அதற்குப் பிறகு யார் அவருடைய வாரிசுன்னு நாங்க சண்டை போடறோம். 27 00:01:29,791 --> 00:01:31,750 கிளர்ச்சிப் படை இன்னும் அங்கே இருக்கே. 28 00:01:32,083 --> 00:01:33,708 அவங்க நிறைய மக்கள காயப்படுத்துவாங்க. 29 00:01:34,166 --> 00:01:35,166 ஆமா. 30 00:01:35,458 --> 00:01:37,583 நீங்க எதை உருவாக்கினீங்களோ அதை நீங்களே நிறுத்தலாமே. 31 00:01:38,166 --> 00:01:41,416 நாம்… அவங்கள நிறுத்தலாம், லூசி. 32 00:01:43,416 --> 00:01:44,833 நீங்க நல்ல தந்தைதான். 33 00:01:45,333 --> 00:01:46,958 போதும், நான் முட்டாள் இல்ல. 34 00:01:47,458 --> 00:01:50,125 இந்த பரிசோதனைக்கு 2-ஆம் கட்டம் மிக முக்கியமானதுனு எனக்குத் தெரியும். 35 00:01:50,458 --> 00:01:54,207 வால்ட் 32 மற்றும் 33க்கான முழு திட்டம். 36 00:01:54,208 --> 00:01:55,332 {\an8}எஃப்இவி தரவுத் தள சோதனை… 37 00:01:55,333 --> 00:01:58,208 {\an8}"ஃபோர்ஸ்ட் எவல்யூஷ்னரி வைரஸ்" 38 00:02:02,791 --> 00:02:03,791 க்ளோடியா. 39 00:02:05,166 --> 00:02:06,458 நாம இங்கேந்து தப்பணும். 40 00:02:08,083 --> 00:02:09,416 அப்பா, நான் பேசறது கேட்டா… 41 00:02:10,541 --> 00:02:12,166 நம் வால்ட்டுக்கு என்ன ஆகும்? 42 00:02:13,041 --> 00:02:14,832 {\an8}ஸ்டெஃப் வால்ட் 31-ல் பிறக்கலே. 43 00:02:14,833 --> 00:02:15,915 {\an8}ஹாங்க் மெக்லீன் உடைமை 44 00:02:15,916 --> 00:02:16,915 செட்! 45 00:02:16,916 --> 00:02:19,124 அவங்க வயசு 200! 46 00:02:19,125 --> 00:02:20,708 நீங்க யார், ஸ்டெஃப்? 47 00:02:33,333 --> 00:02:34,166 அணுகல் தரப் பட்டது 48 00:02:46,416 --> 00:02:50,208 நம் குடும்பத்தை காப்பாற்ற ஒரே வழி… 49 00:02:50,875 --> 00:02:52,208 உலகை காப்பாற்றுவது. 50 00:02:52,958 --> 00:02:55,457 ஆனா, கூடுதலா ஒரு ஆட்டக்காரர்… 51 00:02:55,458 --> 00:02:57,707 ஹவுஸ் தான் ஜெயிக்கும், இல்லையா? 52 00:02:57,708 --> 00:02:59,291 ஆனா, நான் ஹவுஸ் அல்லன்னா என்ன ஆகும்? 53 00:03:00,000 --> 00:03:01,207 மிஸ்டர் ஜனாதிபதி. 54 00:03:01,208 --> 00:03:03,291 சரியான காரியத்தைச் செய்ததற்கு நன்றி, மகனே. 55 00:03:13,875 --> 00:03:14,958 சிக்னல் இல்லை 56 00:04:14,041 --> 00:04:17,041 அது என்ன சொல்லுது? யார் அடுத்த கை-ஸர்? 57 00:04:20,916 --> 00:04:23,749 நான் சீஸர் நான் தான் புரட்சிப் படை 58 00:04:23,750 --> 00:04:25,625 இது என்னோடு முடியும் 59 00:04:31,291 --> 00:04:32,208 கை-ஸர் இறந்துவிட்டார். 60 00:04:35,208 --> 00:04:36,125 கை-ஸர் வெல்க வெல்க. 61 00:05:04,500 --> 00:05:06,082 கை-ஸர் ஆஹா! 62 00:05:06,083 --> 00:05:13,666 கை-ஸர்! வெல்க! வெல்க! கை-ஸர்! வெல்க! வெல்க! 63 00:05:14,583 --> 00:05:18,333 நாம் சேர்ந்து, வேகஸ் என்று அவர்கள் அழைக்கும் நமது புனித நிலத்தை மீட்போம். 64 00:05:19,833 --> 00:05:23,957 அங்கே, நம் பேரரசின் புகழுக்குத் தகுந்த ஒரு அரண்மனையை கட்டுவோம். 65 00:05:23,958 --> 00:05:25,333 ஆமா! 66 00:05:25,916 --> 00:05:27,291 கை-ஸர் அரண்மனை. 67 00:05:28,583 --> 00:05:30,583 இப்ப, நியூ வேகஸுக்கு செல்வோம்! 68 00:05:31,333 --> 00:05:45,124 வெல்க! வெல்க! வெல்க! வெல்க! வெல்க! வெல்க! வெல்க! வெல்க! 69 00:05:45,125 --> 00:05:51,041 ஃபால்அவுட் 70 00:06:00,333 --> 00:06:03,333 {\an8}லக்கி 38 71 00:06:11,791 --> 00:06:13,291 நல்லது, ஹெலோ, உயிர் நண்பனே! 72 00:06:22,000 --> 00:06:24,500 நாம முதல்ல சந்திச்சப்ப நான் என்ன சொன்னேன்? 73 00:06:27,125 --> 00:06:30,541 "ஹவுஸ்தான் எப்பவும் ஜெயிக்கும்." 74 00:06:31,916 --> 00:06:34,000 வெற்றி என்பது, தம்பட்டம், ராபர்ட், 75 00:06:34,833 --> 00:06:38,332 ஏன்னா வெளியே அவங்க நீச்சல் குளங்கள் நிரம்பி இருந்தன. 76 00:06:38,333 --> 00:06:42,540 நான் இது வேணா சொல்வேன், மீண்டும் உயிரோடு வருவது நல்லது. 77 00:06:42,541 --> 00:06:45,415 பல ஆண்டுகளா என் உடல் எதையாவது நிரூபிக்க அலைந்து 78 00:06:45,416 --> 00:06:48,624 திரியும் பயணிகளுக்கு ஒரு இலக்காவே இருந்தது. 79 00:06:48,625 --> 00:06:51,500 எனக்கு விஷம் தந்தாங்க, சுட்டாங்க, கடப்பாறையால அடிச்சாங்க. 80 00:06:52,291 --> 00:06:53,791 வாய மூடு. 81 00:06:55,916 --> 00:06:57,250 அந்த டயோட். 82 00:06:58,750 --> 00:07:01,250 அது பத்தி இப்ப என்ன, இனிய நண்பா? 83 00:07:07,541 --> 00:07:09,458 நான் இதை சுட்டா என்னாகும்? 84 00:07:12,125 --> 00:07:13,250 அதில் தெளிவில்லை. 85 00:07:14,000 --> 00:07:15,582 அதுல ஒன்றே ஒன்று தான் இருந்திருக்கு, 86 00:07:15,583 --> 00:07:18,833 அறிவியலா பார்த்தா இதுவரை அறியப்படாத ஒன்றாக இருக்கலாம். 87 00:07:20,041 --> 00:07:23,583 ஆனா அது எல்லா ஆற்றலையும் ஒரே நேரத்தில் வெளியேற்றினா, 88 00:07:24,625 --> 00:07:27,290 மற்ற கிரகங்களுக்கும் சேதம் உண்டாகும், 89 00:07:27,291 --> 00:07:29,958 அதனால நான் அதிக ஜாக்கிரதையா இருப்பேன். 90 00:07:30,708 --> 00:07:33,582 சரி, எப்படியும் பெரும்பாலான மக்கள் வாழ்வதற்கு எதுவுமே இல்லை. 91 00:07:33,583 --> 00:07:35,499 சரி, விஷயத்துக்கு வருவோம். 92 00:07:35,500 --> 00:07:37,166 என் குடும்பம் எங்கே, ராபர்ட்? 93 00:07:38,625 --> 00:07:42,249 வேகஸ் நிர்வாகத்திற்காக ஒரு வால்ட் இருந்தத நீ ஏன் எனக்கு சொல்லல? 94 00:07:42,250 --> 00:07:45,333 நீ இன்னும் டயோட எனக்குத் தராததால். 95 00:07:53,666 --> 00:07:55,083 என்னென்னு நான் சொல்றேன். 96 00:07:56,500 --> 00:08:00,541 என்னை அந்த வால்ட் உள்ளே கூட்டிப்போனா பேட்டரிய போட்டு விட்டுடறேன். 97 00:08:02,083 --> 00:08:05,374 ஒப்புகறீயா, பாப்? 98 00:08:05,375 --> 00:08:06,749 கண்டிப்பா. 99 00:08:06,750 --> 00:08:09,875 ஆனா உன் வழிய காட்ட ஏதுவாக, நீ… 100 00:08:12,166 --> 00:08:13,833 இதில் ஒண்ணு அணியணும். 101 00:08:15,083 --> 00:08:16,958 பிடிக்குதோ பிடிக்கலையோ, மிஸ்டர் ஹாவர்ட், 102 00:08:18,208 --> 00:08:20,875 எல்லோருமே இறுதில எனக்குதான் வேலை செய்றாங்க. 103 00:08:38,583 --> 00:08:39,665 ஏம்பா! வர்றேன்! 104 00:08:39,666 --> 00:08:41,915 வழி விடுங்க, வழி விடுங்க. 105 00:08:41,916 --> 00:08:42,916 த ஸ்டிரிப் வரவேற்கிறது 106 00:08:52,458 --> 00:08:53,458 மேக்ஸ்! 107 00:08:54,750 --> 00:08:56,166 என் பின்னால் இரு. 108 00:09:01,666 --> 00:09:03,082 முடியாது! 109 00:09:03,083 --> 00:09:04,957 - உள்ளே போ. போ, போ, போ. - சீக்கிரம்! 110 00:09:04,958 --> 00:09:06,165 போ, போ. போ! 111 00:09:06,166 --> 00:09:08,166 - ஓடு! - போ! உள்ளே போ. போ! 112 00:09:10,291 --> 00:09:12,582 உள்ளே போ! அதை மூடு! 113 00:09:12,583 --> 00:09:15,249 டெத்கிளா! சரி! போ, போ, போ! 114 00:09:15,250 --> 00:09:16,666 நீயும் தான். எல்லோருமே. 115 00:09:17,875 --> 00:09:18,750 வாங்க, போலாம். 116 00:09:24,541 --> 00:09:25,750 என்ன, ஆயுத செயல் பாடா? 117 00:09:27,833 --> 00:09:28,833 அப்படிப் போடு! 118 00:09:38,791 --> 00:09:39,874 போயிட்டே இருங்க! 119 00:09:39,875 --> 00:09:42,166 உள்ளே போ! போ! உள்ளே போ! 120 00:09:42,750 --> 00:09:44,458 டெத்கிளா வருது! சீக்கிரம்! 121 00:09:51,666 --> 00:09:53,666 உன் கை வரிசையை காட்டு! வா! 122 00:10:02,666 --> 00:10:03,666 அது! 123 00:10:07,291 --> 00:10:10,374 மேக்ஸ். ஏன்னால உதவ முடியலயே. 124 00:10:10,375 --> 00:10:12,290 ஒரு கைதான் இருக்கு. என்ன செய்வே? 125 00:10:12,291 --> 00:10:14,958 யாராவது எடையாவது செய்யணும்லே. அவனை பாரு அங்கே. 126 00:10:16,750 --> 00:10:17,665 இல்லை. 127 00:10:17,666 --> 00:10:20,083 {\an8}த ஸ்டிரிப் வரவேற்கிறது 128 00:10:48,291 --> 00:10:52,250 ப்ரோகிராமிங் யூனிட்ஸ் 129 00:11:58,000 --> 00:11:59,083 நீ உயிரோட இருக்கியா? 130 00:12:05,250 --> 00:12:08,333 ஆமா… ஏதோ ஒரு வகையில். 131 00:12:09,458 --> 00:12:10,750 என்னை கொல். 132 00:12:12,166 --> 00:12:13,000 என்ன? 133 00:12:14,208 --> 00:12:15,416 என்னைக் கொல். 134 00:12:16,791 --> 00:12:17,915 தயவுசெய்து, வேண்டாம். 135 00:12:17,916 --> 00:12:19,333 - என்னைக் கொல். - வேண்டாம். 136 00:12:20,250 --> 00:12:24,166 இல்லை, இல்லை, நான்… நாங்க… மருத்துவ உதவி தரமுடியும். 137 00:12:25,708 --> 00:12:26,666 இருக்கலாம். 138 00:12:27,166 --> 00:12:28,833 இன்றைய அறிவியல் அற்புதங்களைப் பத்தி… 139 00:12:29,791 --> 00:12:32,416 இப்போதே சொல்ல முடியாது. 140 00:12:33,208 --> 00:12:35,541 - என்னைக் கொல். - இல்ல, என்னால் முடியாது. நான்… 141 00:12:36,125 --> 00:12:38,957 - கண்டிப்பா கொல். - கடவுளே. 142 00:12:38,958 --> 00:12:42,624 ஏன் எல்லாரையும் நான்… எல்லா நேரமும் கொல்லணும்னு விரும்புறாங்க? 143 00:12:42,625 --> 00:12:44,625 என்னைக் கொல்லு, தயவுசெய்து. 144 00:12:45,416 --> 00:12:47,333 அவனை நிறுத்து. 145 00:12:48,583 --> 00:12:50,166 என்னை கொல்லுங்க! 146 00:12:51,708 --> 00:12:53,625 கண்டிப்பா கொல்லணும். 147 00:12:54,833 --> 00:12:57,749 கண்டிப்பா கொல்லணும். 148 00:12:57,750 --> 00:12:59,250 - வாய மூடு! - வேணாம். 149 00:13:04,541 --> 00:13:05,665 நிறுத்து! 150 00:13:05,666 --> 00:13:06,957 எங்ககிட்ட பொய் சொன்னே, நார்ம். 151 00:13:06,958 --> 00:13:07,874 ரானி, ஏம்பா. 152 00:13:07,875 --> 00:13:10,207 - உன்னைத்தவிர யாரையும் குறை சொல்லாதே. - ரானி, நிறுத்து. 153 00:13:10,208 --> 00:13:11,249 என்னைப் போக விடு! 154 00:13:11,250 --> 00:13:12,749 - ரானி, நிறுத்து! - என்னை போக விடு! 155 00:13:12,750 --> 00:13:13,790 - கவலைப்படாதே… - ரானி! 156 00:13:13,791 --> 00:13:15,207 அவருக்கு நியாயமான விசாரணை தருவோம். 157 00:13:15,208 --> 00:13:17,624 - நிறுத்து! இரு, இல்லை! - இது அமெரிக்கா தானே. 158 00:13:17,625 --> 00:13:18,665 - நிறுத்து! - என்ன விடுங்க! 159 00:13:18,666 --> 00:13:19,957 அவரை என்ன செய்யப்போறீங்க? 160 00:13:19,958 --> 00:13:21,624 நீ எங்களில் ஒருவரில்ல, க்ளோடியா. 161 00:13:21,625 --> 00:13:23,625 - வேலை போன வாரம்தான் கிடைச்சது. - அவனை போக விடு! 162 00:13:25,250 --> 00:13:26,083 என்னை விடு! 163 00:14:03,500 --> 00:14:04,666 அங்கே ஒண்ணுமே இல்லை. 164 00:14:05,791 --> 00:14:08,041 கரப்பான் அவ்வளோ பெரிசா ஆகாதுலே-- 165 00:14:15,166 --> 00:14:17,041 அடக் கடவுளே! அடக் கடவுளே! 166 00:14:21,583 --> 00:14:25,124 இல்ல! இல்ல! 167 00:14:25,125 --> 00:14:26,041 நகரு! 168 00:14:31,625 --> 00:14:33,166 ஆகட்டும், நாம போலாம்! வாங்க! 169 00:14:36,041 --> 00:14:37,625 ஐய்யயோ! ஐய்யயோ! 170 00:14:38,666 --> 00:14:40,208 போ! போ! 171 00:14:43,708 --> 00:14:44,875 போ! போ! 172 00:14:47,291 --> 00:14:48,207 போகலாம்! 173 00:14:48,208 --> 00:14:49,582 சீக்கிரம்! 174 00:14:49,583 --> 00:14:51,249 இல்ல. இல்ல. நீ இல்ல! 175 00:14:51,250 --> 00:14:52,165 - அவர விடு! - இல்ல! 176 00:14:52,166 --> 00:14:53,541 - வழிய விட்டு நகரு. - நீ இல்ல! 177 00:14:54,708 --> 00:14:55,915 இடம் இல்ல. 178 00:14:55,916 --> 00:14:57,125 நீ உள்ளே வரலே! 179 00:15:21,750 --> 00:15:26,290 நகரத்துக்கு அரை மைல் அடில உள்ள புக முடியா அளவுல வால்ட்ட போட சொல்லி வால்ட்-டெக் 180 00:15:26,291 --> 00:15:28,791 விரும்பியது, ஆனா நான் எப்பவும் ஒரு அடி முன்னே மிஞ்சினேன். 181 00:15:29,875 --> 00:15:33,249 நான் நகரை எல்லா வகையிலும் சிதைத்து அதன் எதிர்காலத்தை காக்க முயன்றேன். 182 00:15:33,250 --> 00:15:36,250 நான் எல்லா ஸ்லாட் மெஷின், இயந்திரத்தையும், திறந்து பணம் கறந்தேன். 183 00:15:36,916 --> 00:15:38,166 இடது பக்கமா திரும்பு. 184 00:15:39,375 --> 00:15:42,790 நான் நிர்வாகத்தின் புக முடியா வால்ட்டிலும் புகுந்தேன். 185 00:15:42,791 --> 00:15:43,915 அப்படியா? 186 00:15:43,916 --> 00:15:47,499 ஆனா, தப்புக் கணக்கு போட்டுட்டேன், ஏன்னா, இந்த பதுங்கு குகை வால்ட-டெக்கோடது அல்ல. 187 00:15:47,500 --> 00:15:49,665 அவங்க முதலீட்டார்களோடது. 188 00:15:49,666 --> 00:15:53,083 என்னையும் கூட யாராவது முந்த முடியும்னு நான் நினைச்சதே இல்ல 189 00:15:53,625 --> 00:15:55,958 டெத்க்ளாஸை பார்க்கும் வரை. 190 00:15:59,208 --> 00:16:00,083 வா! 191 00:16:30,708 --> 00:16:31,708 அடச்சே! 192 00:16:34,833 --> 00:16:36,041 அச்சசோ. 193 00:16:38,458 --> 00:16:39,541 ஆகட்டும்! வா! 194 00:16:40,833 --> 00:16:42,083 மேக்ஸ். 195 00:16:45,416 --> 00:16:48,124 5 நிமிடத்தில் அவன் தோற்பான்னு 50 கேப் பணம் பந்தயம் வைக்கிறான். 196 00:16:48,125 --> 00:16:49,499 3 நிமிடம்னு பந்தயம் 20 கேப் பணம். 197 00:16:49,500 --> 00:16:50,458 5 நிமிடம் 50 வைக்கிறேன். 198 00:16:51,208 --> 00:16:54,916 சரி, மூனு, அஞ்சு நிமிடத்துக்கு 20. சரி, மூனுக்கு இருபது. 199 00:16:56,416 --> 00:16:59,915 ஹே! ஹே! ஹே! 200 00:16:59,916 --> 00:17:02,708 ஹே! 201 00:17:05,583 --> 00:17:07,375 ஐந்நூறு பணம், அவனுக்கு வெற்றி. 202 00:17:09,000 --> 00:17:10,832 அது ரொம்ப அதிகமான பந்தயம், பையா. 203 00:17:10,833 --> 00:17:12,500 இவனிடம் 500 கேப்ஸ் பணம் இல்ல. 204 00:17:18,458 --> 00:17:19,458 எண்ணுங்க, தோத்தாங்குளிகளே. 205 00:17:21,208 --> 00:17:23,375 நான் வாழ்வதுக்கு பணம் சம்பாதிச்சேன். 206 00:17:24,583 --> 00:17:25,791 சரி, இறங்கலாம். 207 00:17:33,916 --> 00:17:39,875 வால்ட்-டெக் சி-3 208 00:17:54,041 --> 00:17:56,124 தவறாகவே இருப்பது நம்பமுடியாத எரிச்சலைத் தருது. 209 00:17:56,125 --> 00:17:57,750 மயிரிழை அளவில்தான் விட்டுட்டேன். 210 00:17:59,708 --> 00:18:01,582 அது எதிர்காலத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில், 211 00:18:01,583 --> 00:18:05,125 நான் கடைசியா ஒரு கண்ணுக்கு தெரியாத எதிராளியால் தோற்கடிக்கப்பட்டேன். 212 00:18:06,041 --> 00:18:08,791 இவங்கதான் டெத்கிளாஸை வேகஸில் ஏவி விட்டவங்க. 213 00:18:11,250 --> 00:18:13,583 அவர்களது மூட சீடர்கள் இன்னும் அங்கே இருக்கிறார்கள். 214 00:18:14,000 --> 00:18:15,708 இதே கட்டடத்தில்தான். 215 00:18:16,833 --> 00:18:18,708 நீ ஏன் போய் அப்படி செஞ்சே, லூசி? 216 00:18:23,333 --> 00:18:30,000 ஒண்ணு சொல்றேன், ராபர்ட் ஹவுஸ் மக்களை இயந்திரமா மாற்ற விரும்பினான். 217 00:18:31,375 --> 00:18:32,958 அவர்கள் நினைவுகளை அழிக்க முனைந்தான். 218 00:18:34,166 --> 00:18:38,625 தன் கட்டளைகளை பின்பற்றும் படி அவர்களை மாற்ற முனைந்தான். 219 00:18:39,916 --> 00:18:44,000 பாரு, ராபர்ட், அவனே கொஞ்சம் ரோபோ போலத்தான். 220 00:18:44,875 --> 00:18:47,125 ரோபோக்கள் நிறைந்த உலகில் யார் வாழ விரும்புவாங்க? 221 00:18:50,333 --> 00:18:53,083 எனவே, நான் என்ன செய்ய முயன்றேன் என்றால் 222 00:18:54,166 --> 00:18:57,333 அவனது தயாரிப்புகளுக்கு ஒரு ஆளுமையை சேர்க்க வேண்டியிருந்தது. 223 00:19:02,208 --> 00:19:03,541 அவள் யார்? 224 00:19:04,541 --> 00:19:08,375 கிளென்டேலிருந்து நாடாளுமன்ற பெண் டயேன் வெல்ஷ். 225 00:19:11,416 --> 00:19:13,750 பழைய மையர்ஸ்-பிரிக்ஸ் கண்ட ஆளுமை அளவீடு, 226 00:19:14,375 --> 00:19:18,374 இது இன்னமும் பணியாளர்களுக்கான ஆளுமைக்கான சிறந்த 227 00:19:18,375 --> 00:19:20,875 முதன்மைத் தர நிர்ணய அளவீடு. 228 00:19:21,750 --> 00:19:23,290 சொல்லப் போனா, தேவையானவர்களுக்கு 229 00:19:23,291 --> 00:19:26,666 உதவும் இந்தவிதமான தன்மை உள்ளவர்களைத்தான் நாம் உலகில் அதிகம் பார்ககணும். 230 00:19:29,916 --> 00:19:34,750 நல்ல நடத்தை. இனிமையானது, பயப்படுத்தாதது. 231 00:19:36,791 --> 00:19:38,500 அப்பா, அப்போ ஏன் அதை அவளுக்கு செய்யறீங்க? 232 00:19:39,916 --> 00:19:44,125 சரி, அப்போவோட வேலை சிக்கலானது, கண்ணு. 233 00:19:48,000 --> 00:19:50,707 என்கிளேவ் எங்கிருந்தும் கண்காணிக்கும். 234 00:19:50,708 --> 00:19:52,625 உங்களுக்குத் தெரியணும் மிஸ்டர் ஹாவர்ட். 235 00:19:53,041 --> 00:19:55,082 200 ஆண்டுகள் முன், 236 00:19:55,083 --> 00:19:58,250 நீங்களேதான், டயோடை அவங்களிடம் ஒப்படைத்தீங்க. 237 00:19:58,875 --> 00:20:02,416 தரிசு நிலத்துக்கு பெரும் அச்சுறுத்தல் வர உடந்தையானீங்க. 238 00:20:02,708 --> 00:20:04,707 அறியாமலேயே அவங்க சேவகன் ஆனீங்க. 239 00:20:04,708 --> 00:20:06,333 நான் நான்தான். 240 00:20:07,666 --> 00:20:10,333 உங்க குடும்பத்தினரை பார்க்க நேர்ந்தால், இப்படிதான் சொல்வீங்களோ? 241 00:20:17,500 --> 00:20:18,416 சியர்ஸ். 242 00:20:18,916 --> 00:20:22,125 நடந்த எல்லாத்துக்கும் பிறகு, பேக்கர்ஸ்ஃபீல்ட் போறது தப்பில்லை. 243 00:20:22,708 --> 00:20:25,250 இது எல்லாத்துக்கு பிறகும், நாம் கொலராடோ வரை போலாம்னு சொல்றேன். 244 00:20:30,291 --> 00:20:31,250 கூப்! 245 00:20:31,916 --> 00:20:33,207 ஹே! 246 00:20:33,208 --> 00:20:34,250 ஹென்ரி. 247 00:20:34,958 --> 00:20:37,791 நீ ஒரு சிறந்த நண்பன். 248 00:20:40,125 --> 00:20:40,958 மீண்டும் வணக்கம். 249 00:20:41,625 --> 00:20:43,958 நீ என்ன சொன்னாயோ எனக்குத் தெரியாது, ஆனா அது வேலை செய்தது. 250 00:20:44,500 --> 00:20:46,082 நம்ப முடியுதா? 251 00:20:46,083 --> 00:20:48,415 நாம் இரவு முழுதும் பேசினோம், பிறகு, காலை 4 மணிக்கு, 252 00:20:48,416 --> 00:20:50,000 கொஞ்சமா காதல் வந்தது. 253 00:20:50,833 --> 00:20:55,875 அவங்க ரெசியூமே ஒரு ஹோட்டல் பணியாளுக்கு ரொம்ப அதிகம். அவளுக்கு 254 00:20:56,625 --> 00:20:58,916 மிஸ்டர் ஆஸ்கின்ஸ் பொருத்தமான வேலை தருவார்னு நம்பறேன். 255 00:21:00,333 --> 00:21:01,250 தரலாம். 256 00:21:02,666 --> 00:21:04,000 அதோட, சரி… 257 00:21:05,708 --> 00:21:07,583 உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். 258 00:21:11,083 --> 00:21:12,416 வாழ்த்துக்கள். 259 00:21:15,333 --> 00:21:16,874 என்னை பெற்றோர் கொல்ல போகிறார்கள். 260 00:21:16,875 --> 00:21:17,957 நீ இங்க வா. 261 00:21:17,958 --> 00:21:19,208 சரி. வருகிறோம். 262 00:21:26,750 --> 00:21:28,250 - நன்றி. - நன்றி. 263 00:21:31,916 --> 00:21:35,583 நான் பைத்தியமா, இல்ல, திடீர்னு நமக்கு கோடி டாலர் பரிசு கிடைத்ததா? 264 00:21:38,125 --> 00:21:40,165 "உங்களுக்கு தெரியாது" கடைசிவரை தாமதப்படுத்தாதீர் 265 00:21:40,166 --> 00:21:41,916 உங்க இடத்தை பதிவு செய்யுங்க! வால்ட்-டெக் 266 00:21:44,625 --> 00:21:47,958 லக்கி 38 "எப்ப வேணா கைக் குடுக்கும்" 267 00:22:19,250 --> 00:22:21,416 இது எல்லாத்துலேயும் உங்க இறுதி செயல்பாடுதான் என்ன? 268 00:22:23,458 --> 00:22:26,625 சிறிதாக்கல். இதுவே எதிர்காலத்திற்கான வழி. 269 00:22:28,541 --> 00:22:32,665 சீக்கிரமாகவே யார் தானியங்கி யார் இல்லை என்பது நமக்குத் தெரியவரும். 270 00:22:32,666 --> 00:22:34,750 உன் கழுத்துல சிறிய வடு இருக்கு. 271 00:22:48,625 --> 00:22:50,125 அதைவிட முக்கியம்… 272 00:22:52,083 --> 00:22:53,666 நீ என்னோட செல்லப் பெண்ணாயிடுவே. 273 00:23:09,291 --> 00:23:10,333 உங்களுக்கு பைத்தியம். 274 00:23:12,666 --> 00:23:13,833 நீயா இப்படி பேசறே? 275 00:23:15,291 --> 00:23:18,333 அப்படி ஒரு வேளை பேசியிருந்தா வெகு சீக்கிரம், மாத்திக்குவே. 276 00:23:40,625 --> 00:23:42,415 எக்ஸ்-00631 277 00:23:42,416 --> 00:23:44,249 எச்சரிக்கை உள்ளே நுழையக் கூடாது 278 00:23:44,250 --> 00:23:46,416 அங்கீகரிக்கப் பட்ட ஊழியர்களுக்கு மட்டும் 279 00:23:54,958 --> 00:23:58,083 உங்க குடும்பத்தின் மீக்குளிர் அறைகள் தரைகீழ் மாடியில் ஏழாம் நிலையில் இருக்கு. 280 00:24:08,125 --> 00:24:09,791 {\an8}அபாயம் உயர் அழுத்த மின்சாரம் 281 00:24:12,875 --> 00:24:13,791 25. எனக்குத் தெரியும். 282 00:24:22,500 --> 00:24:24,500 அவர் தோற்றா, நாம எல்லோரும் இறந்திடுவோம்தானே? 283 00:24:26,041 --> 00:24:27,375 நான் வெச்ச பந்தயம் 20, மாறாது. 284 00:24:40,041 --> 00:24:41,916 வா. அப்படித்தான். 285 00:25:08,708 --> 00:25:09,708 நன்றி 286 00:25:10,708 --> 00:25:11,875 நன்றி, தாடீயஸ்! 287 00:25:20,500 --> 00:25:23,375 ஒரு நொடி இருங்க. நான் திரும்ப ரீலோட் ஆக்கணும். 288 00:25:44,333 --> 00:25:45,333 போவோம்! 289 00:25:45,875 --> 00:25:47,791 நாம் மறுபடி பேசிப் பாக்கலாம், லூசி. 290 00:26:01,250 --> 00:26:02,291 ஆகட்டும்! 291 00:26:04,000 --> 00:26:05,625 என் இஷ்டமா சுட்டிருக்க வேண்டியது, 292 00:26:06,208 --> 00:26:09,541 உன் பிட்டத்தில் அல்ல, தலையில்! 293 00:26:13,625 --> 00:26:15,125 ஆனா, என் இஷ்டமா சுடல. 294 00:26:25,750 --> 00:26:27,375 என்ன சொல்றே, பதுங்கு குகை வாசியே? 295 00:27:22,708 --> 00:27:23,916 இப்பதான் நீ நல்ல பையன், மேக்ஸ் 296 00:27:26,750 --> 00:27:30,416 ஒரு நாள் நீ நல்ல மனிதனாவே. 297 00:27:38,458 --> 00:27:39,375 மேக்ஸ், வேண்டாம்! 298 00:28:21,583 --> 00:28:23,333 இவன் என்ன சிறு பிள்ளையா? 299 00:28:32,000 --> 00:28:32,833 வாங்க! 300 00:28:35,583 --> 00:28:36,916 நம் நகரத்தை திரும்ப அடைவோம். 301 00:28:38,708 --> 00:28:39,958 நான் இத செய்யமாட்டேன். 302 00:28:47,958 --> 00:28:48,958 இருங்க! 303 00:29:02,250 --> 00:29:03,375 வா! 304 00:29:16,291 --> 00:29:17,666 நானல்ல. 305 00:29:27,458 --> 00:29:29,708 {\an8}என்சிஆர் 306 00:29:56,625 --> 00:29:57,875 நியூ கலிஃபோர்னியா குடியரசு 307 00:30:10,000 --> 00:30:11,166 அட்டென்ஷன்! 308 00:30:20,333 --> 00:30:21,333 இன்னிலருந்து நம் அதிகாரம். 309 00:30:26,791 --> 00:30:28,541 ஆமா, அது ஒரு நல்ல யோசனை தான். 310 00:31:04,625 --> 00:31:06,958 வால்ட்டில் இது போன்ற காட்சிகள் கிடைக்காது. 311 00:31:14,708 --> 00:31:16,291 தெரியுமா, நான் வாழ்நாள் முழுதும் 312 00:31:17,333 --> 00:31:20,375 மேற்பரப்பிற்கு வந்தா எப்படி இருக்கும்னு கனவு கண்டே கழிச்சிட்டேன்… 313 00:31:22,041 --> 00:31:23,083 உங்களோடு. 314 00:31:26,250 --> 00:31:29,500 இதை உனக்கு தகுதியாக்க விரும்பினேன். 315 00:31:32,208 --> 00:31:36,458 நான் உன்னோடு திரும்பி வால்டுக்கு போகும் நாளை எதிர்பார்த்திருந்தேனே. 316 00:31:43,000 --> 00:31:44,750 எல்லோரையும் திரும்ப பார்த்தா நல்லா இருக்கும். 317 00:31:47,000 --> 00:31:49,500 நார்ம். பெட்டி. 318 00:31:50,291 --> 00:31:53,291 ஸ்டெஃபனி. பாவம், ஸ்டெஃபனி. 319 00:31:58,333 --> 00:32:00,958 நாம் திரும்ப போகப் போவதில்லைதானே? 320 00:32:11,333 --> 00:32:13,333 மேற்பரப்பு ஆளை மாற்றிடுதோ. 321 00:32:20,000 --> 00:32:21,458 கிளர்ச்சிப் படை வருது. 322 00:32:22,916 --> 00:32:25,583 எல்லோரையும் படுகொலை செய்வாங்க, உனக்கே தெரியும். 323 00:32:28,666 --> 00:32:30,165 லூசி… 324 00:32:30,166 --> 00:32:33,666 என் உதவியோடு, நீ அவங்கள நிறுத்த முடியும். 325 00:32:40,708 --> 00:32:43,583 நீங்க இங்கே என்னதான் செய்றீங்கன்னு சொல்லுங்க. 326 00:32:44,291 --> 00:32:45,375 அப்புறம்? 327 00:32:58,750 --> 00:33:01,416 நான் உங்கள எனக்கு பிடித்த தந்தையா மாற்றப்போகிறேன். 328 00:33:08,750 --> 00:33:10,750 என் வாழ்க்கை முழுதும் எங்கிட்ட பொய் சொன்னீங்க. 329 00:33:14,083 --> 00:33:15,458 நீ எப்படி வருந்துவேன்னு தெரியும். 330 00:33:19,416 --> 00:33:21,083 இது உண்மையான உலகம்னா நினைக்கிறே? 331 00:33:25,000 --> 00:33:27,583 மேற்பரப்பில் தான் பரிசோதனை. 332 00:33:29,041 --> 00:33:31,041 வால்ட்களில் அல்ல. 333 00:33:32,208 --> 00:33:33,416 என்ன பரிசோதனை? 334 00:33:34,125 --> 00:33:37,957 நான் என் ஆராய்ச்சி, வளர்ச்சிக் குழுவை தரிசுநிலத்திற்கு அனுப்பிவிட்டேன். 335 00:33:37,958 --> 00:33:41,208 அவர்கள் பெட்டிகள் தான் நவீன மூளை மாதிரிகளும் கூட. 336 00:33:42,125 --> 00:33:43,791 எனவே. நீ அவர்கள பார்க்க கூட முடியாது. 337 00:33:54,416 --> 00:33:55,749 பல நூற்றாண்டுகளுக்கு 338 00:33:55,750 --> 00:33:59,041 முந்தைய கட்டளைகள பின்பற்றுவாங்கன்னு யார் நினைத்திருப்பாங்க? 339 00:34:02,083 --> 00:34:03,500 எதைச் செய்வதற்கான கட்டளைகள்? 340 00:34:04,500 --> 00:34:05,916 நீங்க என்ன செய்தீங்க? 341 00:34:16,083 --> 00:34:17,750 செல்லமே, ஷுகர்பாம். 342 00:34:25,291 --> 00:34:26,624 இல்லை! வேணாம்! 343 00:34:26,625 --> 00:34:27,625 வேணாம்! 344 00:34:33,166 --> 00:34:34,166 அப்பா? 345 00:34:36,250 --> 00:34:37,333 அப்பா? 346 00:35:16,750 --> 00:35:17,791 மிஸ்? 347 00:35:22,916 --> 00:35:24,000 மிஸ்? 348 00:35:28,750 --> 00:35:33,333 உன் கழுத்தில் என்னமோ ஒட்டிகிட்டு இருக்கு, பார்க்கவா? 349 00:35:42,791 --> 00:35:43,875 அதான். 350 00:35:45,583 --> 00:35:46,791 பளிச்சுன்னு ஆயிடுச்சு. 351 00:35:49,958 --> 00:35:50,958 ஆமா. 352 00:37:07,208 --> 00:37:08,208 லூசி? 353 00:37:59,791 --> 00:38:31,165 திற! திற! திற! 354 00:38:31,166 --> 00:38:32,499 {\an8}ஹாங்க் கீப்சேக்ஸ் 355 00:38:32,500 --> 00:38:41,458 திற! திற! திற! 356 00:38:42,500 --> 00:38:46,415 இது நிர்வாகத்திற்கு ஒரு வலுவான செய்தியா இருக்கட்டும். 357 00:38:46,416 --> 00:38:49,415 - அதே. - நிர்வாகம் ஒழிக. 358 00:38:49,416 --> 00:38:52,540 நிர்வாகம் ஒழிக! நிர்வாகம் ஒழிக! 359 00:38:52,541 --> 00:38:53,915 நிர்வாகம் ஒழிக! 360 00:38:53,916 --> 00:38:55,874 பிப்-ஓஎஸ் - இ காப்புரிமை 2076 ராப்கோ 361 00:38:55,875 --> 00:38:57,458 அவசர நிலை செயல்பாடு என்கிளேவ் அலைவரிசை 362 00:38:58,500 --> 00:38:59,916 இது ஸ்டெஃபனி ஹார்ப்பர், 363 00:39:01,125 --> 00:39:03,041 ஹாங்க் மெக்லீனின் மனைவி. 364 00:39:05,166 --> 00:39:06,749 இது எப்படி செயல்படுதுன்னு தெரியலே, 365 00:39:06,750 --> 00:39:09,250 ஆனா, நீங்க எப்பவும் கவனிச்சிட்டு இருப்பீங்கன்னார்… 366 00:39:11,791 --> 00:39:13,208 அதனால, இந்த செய்தியைக் கேட்டதும்… 367 00:39:16,583 --> 00:39:18,375 இரண்டாம் கட்டத்தை துவங்குங்கள். 368 00:39:27,291 --> 00:39:33,374 திரும்ப சொல்றேன், இது ஸ்டெஃபனி ஹார்ப்பர், ஹாங்க் மெக்லீன் மனைவி. 369 00:39:33,375 --> 00:39:35,999 இரண்டாம் கட்டத்தை துவங்குங்கள். 370 00:39:36,000 --> 00:39:38,332 திரும்பச் சொல்றேன், இரண்டாம் கட்டத்தை துவங்குங்கள். 371 00:39:38,333 --> 00:39:39,833 கட்டளைகள் 1. முடித்தவை - 2. 372 00:39:41,791 --> 00:39:42,832 இ 373 00:39:42,833 --> 00:39:47,582 {\an8}இரண்டாம் கட்டத்தை துவக்கும் கோரிக்கை பெறப்பட்டது 374 00:39:47,583 --> 00:39:50,583 இது ஹாங்க் மெக்லீன். பணிக்கு வந்ததை பதிகிறேன், சர். வால்ட்-டெக்ல 375 00:39:51,083 --> 00:39:53,624 நான் இருப்பது யாருக்கும் தெரியாது. 376 00:39:53,625 --> 00:39:55,457 இது நார்ம் மெக்லீன் வால்ட் 33 லிருந்து. 377 00:39:55,458 --> 00:39:56,832 அப்பா, என்னை கேட்க முடிந்தால்… 378 00:39:56,833 --> 00:39:58,832 நீங்க எங்க கிட்ட ஏன் உண்மைய சொல்லலே? 379 00:39:58,833 --> 00:40:00,500 நம் வால்ட்டுக்கு என்ன ஆகும்? 380 00:41:01,000 --> 00:41:02,083 நீ நல்லா இருக்கே. 381 00:41:03,625 --> 00:41:04,750 உன்னை வீட்டுல விடறோம். 382 00:41:33,583 --> 00:41:36,208 உங்க குடும்பம் இங்க இருந்தா, உங்களுக்காக மகிழ்ச்சி அடைவேன். 383 00:41:36,958 --> 00:41:38,208 ஆனா, உங்க திட்டம் என்ன? 384 00:41:39,041 --> 00:41:40,916 அவங்கள எப்படி காப்பாத்துவீங்க? 385 00:41:41,666 --> 00:41:44,290 என்கிளேவ் சூழ்ந்திருக்கும் வரை, பாதுகாப்பு இல்லையே. 386 00:41:44,291 --> 00:41:47,541 அப்பவே பல ஆண்டுகளுக்கு முன் சொன்னேனே, அது போல. 387 00:41:49,458 --> 00:41:52,291 தரைகீழ் அடுக்கு 7 மீக்குளிர் உயிர்க் களஞ்சியம் - வால்ட்-டெக் 388 00:42:01,916 --> 00:42:04,333 அது நான் அல்ல என்பதை நீங்க தெரிஞ்சிக்கணும். 389 00:42:06,125 --> 00:42:07,333 நீங்க யாராக இல்லை? 390 00:42:08,916 --> 00:42:10,916 அது என்னவா இருந்தாலும் அது நடக்கப் போகிறது. 391 00:42:15,666 --> 00:42:20,291 சொன்னேன்லே, என்னைவிட மோசமானவர்கள் இருக்காங்க மிஸ்டர் ஹாவர்ட். 392 00:42:26,833 --> 00:42:31,041 தீரனாக நடந்து கொள்ள முயற்சித்ததற்காக உங்கள நான் பாராட்டுறேன். 393 00:42:48,291 --> 00:42:50,375 நிர்வாகம் 394 00:42:55,666 --> 00:43:00,375 வால்ட்-டெக் அணுகல் தரப் பட்டது 395 00:43:32,541 --> 00:43:36,375 பார்பரா ஹாவர்ட் 396 00:43:38,333 --> 00:43:42,666 ஜேனி ஹாவர்ட் 397 00:43:50,916 --> 00:43:53,041 நான் திறக்கட்டுமா, மிஸ்டர் ஹாவர்ட்? 398 00:44:09,333 --> 00:44:10,666 திறங்க. 399 00:44:39,708 --> 00:44:40,958 என்ன ஒரு ஏமாற்றம். 400 00:44:43,958 --> 00:44:46,833 நீங்க நம்பிக்கை மீது பணயம் வெச்சீங்க, திரு, ஹாவர்ட், 401 00:44:48,625 --> 00:44:50,125 ஆனா, தோற்றீங்க. 402 00:44:52,666 --> 00:44:55,082 கூப்பர் ஹாவர்ட், உங்கள கைது செய்ய அமெரிக்கரில்லா 403 00:44:55,083 --> 00:44:57,708 கட்டுப்பாட்டு செயற்குழு அதிகார இல்லம் பிடி வாரன்ட்டோட வந்திருக்கோம், 404 00:45:24,458 --> 00:45:27,291 இத்தனை நாளா தேடிட்டு இருந்தீங்க. 405 00:45:48,083 --> 00:45:52,166 கொலராடோவிலிருந்து வாழ்த்துக்கள்! 406 00:45:55,416 --> 00:45:59,874 கொலராடோ ஒரு நல்ல யோசனை. 407 00:45:59,875 --> 00:46:04,791 நீங்கள் இன்னும் உண்மையல்லாத ஒரு கற்பனை உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். 408 00:46:06,125 --> 00:46:07,750 அங்குதான் தவறு செய்கிறாய். 409 00:46:10,125 --> 00:46:12,375 நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால் மன்னி. 410 00:46:12,958 --> 00:46:15,374 ஆச்சரியப்படு, தண்டனையை நான் ஏற்கிறேன். 411 00:46:15,375 --> 00:46:17,707 - கூப். - நான் தனியாகவே நடித்தேன். 412 00:46:17,708 --> 00:46:20,749 - நீ எதுவும் செய்யல இல்லயா? - இல்லை இல்லை. 413 00:46:20,750 --> 00:46:22,790 இதை ஒப்புக்க வேண்டாம். எதையும் ஒப்புக்காதீங்க. 414 00:46:22,791 --> 00:46:24,665 - இதில் சேர்ந்தே போராடுவோம். - இல்லை. 415 00:46:24,666 --> 00:46:26,083 - நாம் செய்யலாம்… - அவளுக்காக. 416 00:46:32,458 --> 00:46:33,458 கூப்… 417 00:46:37,166 --> 00:46:41,625 200 கசப்பான வருடங்களில் முதன் முறையாக, 418 00:46:43,500 --> 00:46:45,583 என் குடும்பம் உயிரோடு இருப்பது தெரிந்தது. 419 00:46:54,208 --> 00:46:55,375 என்ன செய்கிறாய்? 420 00:46:57,708 --> 00:46:59,708 என்கிளேவ் இன்னும் அங்கே தான் இருக்கு. 421 00:47:00,458 --> 00:47:02,041 நாம் இன்னும் முடிக்கலே, மிஸ்டர் ஹாவர்ட். 422 00:47:02,666 --> 00:47:04,250 நமக்கு இன்னும் வேலை இருக்கு! 423 00:47:05,416 --> 00:47:06,833 என்னோடு இல்லை, உன்னால் முடியாது. 424 00:47:36,541 --> 00:47:41,041 இணைப்பு கிடைக்கவில்லை. 425 00:48:27,875 --> 00:48:29,291 நான் இதை தடுத்திருக்கலாம். 426 00:48:31,125 --> 00:48:32,791 போர் நடக்கப்போகிறது, அது… 427 00:48:34,583 --> 00:48:35,958 எல்லாம் என் தவறுதான். 428 00:48:37,750 --> 00:48:39,041 சரி,… 429 00:48:42,125 --> 00:48:43,625 தரிசு நிலத்துக்கு வரவேற்கிறோம். 430 00:49:44,291 --> 00:49:46,708 வீடியோ கேம் தொடர் ஃபால்அவுட் அடிப்படையில் 431 00:52:35,791 --> 00:52:36,875 நல்லது. சீக்கிரம். 432 00:52:43,125 --> 00:52:44,291 நீங்க வந்த விஷயத்த விளக்குங்க. 433 00:53:01,541 --> 00:53:02,916 நீங்க கேட்ட மீதங்கள். 434 00:53:04,750 --> 00:53:05,916 திறங்க. 435 00:53:13,000 --> 00:53:14,083 என்ன அது? 436 00:53:16,166 --> 00:53:22,708 என் மனதில் உள்ள நற்பண்பின் காரணமாக, ப்ரதர்ஹூடை ஒன்று படுத்த முயற்சித்தேன், 437 00:53:24,666 --> 00:53:26,125 ஆனால் அது எனக்கு தந்ததை பாரு. 438 00:53:27,833 --> 00:53:30,333 அது பொருட்டில்ல. பொருட்டல்ல. 439 00:53:32,375 --> 00:53:36,041 ஒற்றுமையாளர் க்வின்டஸ் இறந்தார். 440 00:53:39,666 --> 00:53:43,916 அழிப்பாளன் க்வின்டஸ் பிறந்தான். 441 00:53:51,083 --> 00:53:55,999 {\an8}லிபர்டி பிரைம் ஆல்ஃபா 442 00:53:56,000 --> 00:53:57,082 {\an8}வசனங்கள் மொழிபெயர்ப்பு கௌஷிக் பா ப 443 00:53:57,083 --> 00:53:58,083 படைப்பு மேற்பார்வையாளர் நந்தினி ஸ்ரீதர்