1 00:00:05,090 --> 00:00:09,594 என் அம்மாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை என்னால் நம்பமுடியவில்லை. 2 00:00:09,594 --> 00:00:12,430 செல்வி கோலி, நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டீர்கள். 3 00:00:13,098 --> 00:00:16,643 "இது ஓல் கோலியின் தவறு அல்ல" என்று கத்த விரும்பினேன், 4 00:00:16,643 --> 00:00:19,521 ஆனால் வார்த்தைகள் என் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டன. 5 00:00:20,105 --> 00:00:23,024 திருமதி. வெல்ஷ், ஹாரியட் என் பாதுகாப்பில் இருக்கும் வரை, 6 00:00:23,024 --> 00:00:25,318 அவளுடைய தலையில் ஒரு முடி கூட பாதிக்கப்படுவதை 7 00:00:25,318 --> 00:00:29,364 அனுமதிக்கமாட்டேன் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். 8 00:00:29,364 --> 00:00:32,284 ஹேரியட், உன்னை படுக்கைக்கு அழைத்துச் செல்கிறேன். 9 00:00:38,540 --> 00:00:41,501 அப்பா, இது ஓல் கோலியின் தவறல்ல. இது என் தவறுதான். 10 00:00:41,501 --> 00:00:44,254 நான்தான் அவரை தாமதமாகியும் வெளியே இருக்க வைத்தேன். மன்னித்துவிடுங்கள். 11 00:00:44,254 --> 00:00:47,883 எனக்கு அவர் தேவை. நமக்கு அவர் தேவை. 12 00:00:49,175 --> 00:00:51,845 ஹேரியட், உன் அம்மாவும் நானும் முடிவெடுக்கிறோம். 13 00:00:56,641 --> 00:01:01,605 தன் மகள் ஒரு உலகத்தாரமான உளவாளி என்பதை என் அப்பா மறந்தது நல்ல விஷயம். 14 00:01:01,605 --> 00:01:05,817 எட்டு, ஒன்பது, பத்து. யாருமில்லை. 15 00:01:09,029 --> 00:01:11,823 என் பெற்றோர் கோபமாக இல்லை என்று என்னால் சொல்ல முடியும். 16 00:01:11,823 --> 00:01:14,618 அதற்கு அர்த்தம் அவர்கள் ஓல் கோலியை நீக்கமாட்டார்கள் என்பதா? 17 00:01:15,785 --> 00:01:19,372 திருமதி. வெல்ஷ், திரு. வெல்ஷ், உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். 18 00:01:19,998 --> 00:01:20,999 நாங்களும் தான். 19 00:01:21,583 --> 00:01:24,169 நாங்கள் வீட்டிற்கு வந்தபோது ஹேரியட் இல்லை என்றதும், 20 00:01:24,169 --> 00:01:25,712 நாங்கள் மிகவும் பயந்தோம். 21 00:01:26,379 --> 00:01:29,925 பீதியடைந்து, நாங்கள் கொஞ்சம் அதிகமாக எதிர்வினையாற்றியிருக்கலாம். 22 00:01:32,010 --> 00:01:34,471 நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர், செல்வி கோலி. 23 00:01:34,471 --> 00:01:37,182 நீங்கள் விரும்பும் வரை எங்களோடு இருக்க வேண்டும் என விரும்புகிறோம். 24 00:01:37,182 --> 00:01:38,558 ஆம்! 25 00:01:38,558 --> 00:01:40,227 அதை வரவேற்கிறேன், 26 00:01:40,227 --> 00:01:43,230 அதோடு எப்போதும் இந்தக் குடும்பத்தின் ஒரு அங்கமாகவே உணர்ந்தேன். 27 00:01:43,230 --> 00:01:46,483 ஆனால், திரு. வால்டன்ஸ்டீன்... 28 00:01:46,483 --> 00:01:50,612 ஜார்ஜ் இன்றிரவு என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். 29 00:01:50,612 --> 00:01:52,322 இவர் ஒப்புக்கொண்டார். 30 00:01:52,322 --> 00:01:54,282 நல்ல வேலை செய்தீர்கள், ஓல் கோலி. 31 00:01:54,282 --> 00:01:56,826 இது உங்களை ஆச்சரியப்படுத்தலாம், 32 00:01:56,826 --> 00:02:00,747 ஆனால் புதிய வாழ்க்கையைத் தொடங்க மொண்ட்ரியால் செல்ல முடிவெடுத்திருக்கிறோம். 33 00:02:00,747 --> 00:02:02,332 என்ன? 34 00:02:03,041 --> 00:02:04,292 அடுத்த வாரம். 35 00:02:04,292 --> 00:02:07,671 இல்லை. ஓ, இல்லை. 36 00:02:08,671 --> 00:02:11,341 {\an8}நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 37 00:02:11,341 --> 00:02:13,093 நாம் விரும்புகிறோம் 38 00:02:14,219 --> 00:02:16,680 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 39 00:02:16,680 --> 00:02:18,348 என் உரிமை 40 00:02:18,848 --> 00:02:21,768 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 41 00:02:21,768 --> 00:02:24,229 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 42 00:02:24,229 --> 00:02:30,360 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 43 00:02:30,360 --> 00:02:32,988 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 44 00:02:32,988 --> 00:02:35,949 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 45 00:02:35,949 --> 00:02:37,033 {\an8}"வால்ரஸும் கார்பென்டரும்" 46 00:02:39,077 --> 00:02:40,161 {\an8}லூயிஸ் ஃபிட்ஸ்ஹியூ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 47 00:02:40,870 --> 00:02:43,582 உங்கள் இருவருக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், 48 00:02:43,582 --> 00:02:46,543 ஆனால் திருமணம் செய்துகொள்ள எதற்காக வேறு ஊருக்குச் செல்ல வேண்டும்? 49 00:02:46,543 --> 00:02:47,627 நீங்கள் நியூ யார்க்கிலேயே தங்கினால், 50 00:02:47,627 --> 00:02:49,838 பகலில் ஹேரியட்டின் செவிலித்தாயாக இருக்கலாம். 51 00:02:49,838 --> 00:02:52,090 உங்களை இங்கே வைத்திருக்க எதையும் செய்வோம். 52 00:02:52,674 --> 00:02:55,760 நீங்கள் இருவரும் என் மீது மிகவும் அன்பு காட்டுகிறீர்கள். 53 00:02:55,760 --> 00:02:58,013 ஆனால் நாங்கள் முடிவெடுத்துவிட்டோம். 54 00:02:58,013 --> 00:03:02,100 நான் அதைப் பற்றி யோசித்தேன், ஹேரியட் இந்த ஆண்டு நிறைய முதிர்ச்சியடைந்திருக்கிறாள் 55 00:03:02,100 --> 00:03:04,728 பிரிவதற்கான நேரம் வந்துவிட்டதென்று நினைக்கிறேன். 56 00:03:04,728 --> 00:03:05,812 இல்லை! 57 00:03:08,398 --> 00:03:09,649 இன்னும் வரவில்லை. 58 00:03:15,113 --> 00:03:18,575 ஒருவர் ஏன் தன் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார் என திடீரென்று புரிந்தது. 59 00:03:19,242 --> 00:03:21,870 "நேரம் வந்துவிட்டது." 60 00:03:22,913 --> 00:03:24,998 நேரம் வந்துவிட்டதா? 61 00:03:29,085 --> 00:03:32,631 பயமுறுத்தும் முடியை தவிர்த்து பார்த்தால், நான் நிச்சயமாக மிகவும் முதிர்ச்சியடைந்திருக்கிறேன். 62 00:03:33,924 --> 00:03:34,925 ஆனால் அது நிஜமா? 63 00:03:35,550 --> 00:03:39,221 நான் இந்த ஆண்டு செய்த விஷயங்கள்: முதிர்ச்சியடைந்தவை - முதிர்ச்சியடையாதவை. 64 00:03:39,221 --> 00:03:42,390 ஓல் கோலிக்கு வண்டி ஓட்ட கற்றுக்கொடுத்தேன். முதிர்ச்சியான செயல். 65 00:03:42,390 --> 00:03:47,145 அம்மாவின் கடுமையான அழுத்தம் இருந்தபோதிலும் புதிய வகையான சாண்ட்விச்சை சாப்பிட மறுத்தது. 66 00:03:47,145 --> 00:03:50,232 முதிர்ச்சியான செயல். அதாவது எனக்கென்று மிகவும் பிடித்த சுவை உள்ளது. 67 00:03:50,232 --> 00:03:52,567 நடன வகுப்பில் கோபப்பட்டது. 68 00:03:52,567 --> 00:03:56,529 முதிர்ச்சியான செயல். சுதந்திரம் பொருட்டு கோபப்பட்டது. 69 00:03:56,529 --> 00:03:59,658 நான் தனியாக இருக்க தயாராக இருப்பதாக என் மூளை சொன்னது. 70 00:03:59,658 --> 00:04:01,701 ஆனால் என் இதயத்துக்கு வேறு யோசனைகள் இருந்தன. 71 00:04:02,327 --> 00:04:05,789 "நேரம் வந்துவிட்டது" என்று ஓல் கோலி சொன்னார். 72 00:04:05,789 --> 00:04:08,541 ஏன் அந்த வார்த்தைகள் பழக்கப்பட்டவையாக தோன்றின? 73 00:04:11,670 --> 00:04:14,214 அதோடு இப்போது, ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்டிலிருந்து 74 00:04:14,214 --> 00:04:15,966 உனக்குப் பிடித்த கவிதை. 75 00:04:18,843 --> 00:04:21,846 "நிறைய விஷயங்களைப் பற்றி பேச நேரம் வந்துவிட்டது 76 00:04:21,846 --> 00:04:23,932 என்று வால்ரஸ் சொன்னது..." 77 00:04:23,932 --> 00:04:26,351 "ஷூக்கள், கப்பல்கள், முத்திரை மெழுகு..." 78 00:04:26,351 --> 00:04:27,811 "முட்டைகோசுகள்..." 79 00:04:27,811 --> 00:04:29,354 "மற்றும் மன்னர்கள்." 80 00:04:33,400 --> 00:04:35,735 அதுதான் எங்கள் கவிதை. 81 00:04:37,612 --> 00:04:40,282 நாம் நண்பர்களாக இருப்பதில் அது எப்போதும் ஒரு அங்கமாக இருந்தது. 82 00:04:45,579 --> 00:04:47,789 "நேரம் வந்துவிட்டது." 83 00:04:50,041 --> 00:04:53,545 நேரம் வந்தாலும், ஓல் கோலி இல்லாமால் நான் என்ன செய்வேன்? 84 00:05:11,187 --> 00:05:14,149 நேரம் வந்துவிட்டது. 85 00:05:15,901 --> 00:05:18,653 நேரம் வந்துவிட்டது. 86 00:05:19,154 --> 00:05:20,488 நேரம் வந்துவிட்டது. 87 00:05:20,488 --> 00:05:21,948 ஓல் கோலி? 88 00:05:24,367 --> 00:05:25,869 ஓல் கோலி! 89 00:05:28,121 --> 00:05:29,915 பொறுங்கள்! 90 00:05:32,083 --> 00:05:34,002 அடுத்த வாரம்... 91 00:05:35,545 --> 00:05:36,546 ...மொண்ட்ரியால் செல்கிறோம். 92 00:05:36,546 --> 00:05:40,759 நேரம் வந்துவிட்டது. 93 00:05:45,055 --> 00:05:46,431 என்னவொரு கெட்ட கனவு. 94 00:05:46,973 --> 00:05:49,768 ஓல் கோலி ஒரு வாரத்திற்கு போகமாட்டார் என்பதில் மகிழ்ச்சியடைந்தேன். 95 00:05:49,768 --> 00:05:52,270 சூழ்நிலைக்கு ஏற்ப நடக்க எனக்கு நேரம் வேண்டும். 96 00:05:54,439 --> 00:05:55,565 காலை வணக்கம், ஹேரியட். 97 00:05:55,565 --> 00:05:56,816 நீ விழித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 98 00:05:56,816 --> 00:05:59,527 ஓல் கோலியிடம் இருந்து எனக்கு சில வருத்தமான செய்திகள் வந்தன. 99 00:05:59,527 --> 00:06:01,112 அவர் இன்றிரவே புறப்படுகிறார். 100 00:06:01,112 --> 00:06:02,405 என்ன? 101 00:06:02,405 --> 00:06:03,657 மீண்டும் யோசிக்கையில், 102 00:06:03,657 --> 00:06:09,246 சூழ்நிலைக்கு ஏற்ப நடக்க எனக்கு நேரம் வேண்டாம். கண்டிப்பாக நேரம் வரவில்லை. 103 00:06:09,746 --> 00:06:13,083 வருந்தாதே, ஹேரியட். 104 00:06:13,083 --> 00:06:14,709 அவர்கள் அடுத்த வாரம் போவதாக இருந்தார்கள், 105 00:06:14,709 --> 00:06:17,754 ஆனால் திரு. வால்டன்ஸ்டீனுக்கு எதிர்பார்த்த வேலை கிடைத்துவிட்டதாம். 106 00:06:18,255 --> 00:06:20,298 நாளை மறுநாள் அவரை வேலையில் சேர சொல்லியிருக்கிறார்கள். 107 00:06:20,840 --> 00:06:22,133 புரிகிறது. 108 00:06:22,133 --> 00:06:23,760 நாங்களும் இப்படித்தான் உணர்கிறோம். 109 00:06:24,261 --> 00:06:25,637 ஒன்று சொல்கிறேன், பள்ளிக்குப் பிறகு, 110 00:06:25,637 --> 00:06:28,848 நீயும் செல்வி கோலியும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வீட்டுப்பாடம் வேண்டாம். 111 00:06:28,848 --> 00:06:30,141 உன்னை நேசிக்கிறேன். 112 00:06:36,898 --> 00:06:38,066 இல்லை! 113 00:06:38,066 --> 00:06:42,571 நான் ஒரு உளவாளி, ஒரு நல்ல உளவாளி ஒருபோதும் பின்வாங்கமாட்டார். 114 00:06:57,419 --> 00:07:00,505 எனக்கு அந்த வாசனை திரவிய பாட்டிலை மிகவும் பிடிக்கும். 115 00:07:01,339 --> 00:07:03,008 ஓல் கோலி எனக்குக் கற்றுக் கொடுத்த "டவுன்" என்ற 116 00:07:03,008 --> 00:07:06,177 உயிரோட்டமுள்ள விளையாட்டில் அதை எப்போதும் ஒரு பாத்திரமாக கருதுவேன். 117 00:07:08,221 --> 00:07:12,642 என் ஐந்தாவது வயது முதல், ஒவ்வொரு திங்களன்றும் நானும் ஓல் கோலியும் டவுன் விளையாடுவோம். 118 00:07:12,642 --> 00:07:15,061 நீங்கள் கதைகளை உருவாக்கி, ஒவ்வொரு 119 00:07:15,061 --> 00:07:18,565 கதாபாத்திரத்திற்கும் பொருட்களைப் பயன்படுத்தி விளையாடும் விளையாட்டு அது. 120 00:07:18,565 --> 00:07:22,152 இது ஆலிஸ் குறித்த கதை என்று நினைத்துக்கொள். 121 00:07:22,152 --> 00:07:24,863 இது வொண்டர்லேண்ட். 122 00:07:24,863 --> 00:07:26,865 வாசனை திரவிய பாட்டில் யாராக இருக்கும்? 123 00:07:27,616 --> 00:07:32,454 வாசனை திரவிய பாட்டில்... வாசனை திரவிய பாட்டிலா? 124 00:07:33,163 --> 00:07:35,540 உன் கற்பனை குதிரையை ஓடவிடு, ஹேரியட். 125 00:07:40,378 --> 00:07:43,506 ஹலோ, ஹேரியட். நான்தான் பெர்ஃப்யூம் ஆலிஸ். 126 00:07:43,506 --> 00:07:46,301 உன்னை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. 127 00:07:46,301 --> 00:07:49,221 இது ஆலிஸ். பெர்ஃப்யூம் ஆலிஸ். 128 00:07:50,555 --> 00:07:53,808 வாசனை திரவிய பாட்டில் எண்ணிலடங்கா கற்பனை உலகங்களில், 129 00:07:53,808 --> 00:07:56,478 எண்ணிடலங்கா கதாபாத்திரங்களை ஏற்றது. 130 00:07:56,478 --> 00:07:58,480 எலிசபெத் ராணி முதல் 131 00:07:58,480 --> 00:08:01,900 தன் வாயில் நிறைய பறவைகள் வாழும் ஓப்ரா பாடகியாக, 132 00:08:02,567 --> 00:08:03,985 அதே பறவைகளில் ஒன்றாக... 133 00:08:03,985 --> 00:08:06,905 அந்த பறவை முதல் பெண் ஜனாதிபதியாகவும் ஆனது. 134 00:08:06,905 --> 00:08:08,490 நன்றி, அமெரிக்கா. 135 00:08:09,491 --> 00:08:11,826 ஓல் கோலி எப்போதும் சொல்வார்... 136 00:08:11,826 --> 00:08:16,206 சிறந்த எழுத்தாளர்களால் எதையும் ஒரு கதையாக உருவாக்க முடியும் என்று. 137 00:08:16,206 --> 00:08:20,794 ஓல் கோலியை இருக்க வைக்க நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். 138 00:08:22,128 --> 00:08:23,672 ஹேய், ஓல் கோலி. 139 00:08:23,672 --> 00:08:25,048 ஹேரியட், வந்துவிட்டாய். 140 00:08:25,048 --> 00:08:27,092 நீ நீண்ட நேரம் தூங்கிவிட்டாயோ என்று கவலைப்பட்டேன். 141 00:08:28,218 --> 00:08:29,302 தூங்கவில்லை. 142 00:08:30,470 --> 00:08:35,642 எனவே, நாம் படம் பார்க்கையில் திரு. வால்டன்ஸ்டீன் உங்களை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டாரா? 143 00:08:35,642 --> 00:08:37,476 ஆம். கேட்டார். 144 00:08:37,476 --> 00:08:40,522 ஆனால் அவர் மண்டியிட்டு மற்ற விஷயங்களை செய்யவில்லை தானே? 145 00:08:40,522 --> 00:08:43,900 நீ என்ன நினைக்கிறாய்? எனக்கு மிகைப்படுத்துவது பிடிக்காது. 146 00:08:43,900 --> 00:08:48,113 நிச்சயதார்த்த மோதிரம் இல்லையா? மன்னிக்கவும், வெற்றி கிட்டாது. ரொம்ப மோசம். முடிந்தது. 147 00:08:48,113 --> 00:08:50,824 இயல்பு நிலைக்கு திரும்பியதாக வைத்துக்கொள்வோம். நான் துணிகளை எடுத்துவைக்க உதவுகிறேன். 148 00:08:51,324 --> 00:08:52,534 ஹேரியட். 149 00:08:52,534 --> 00:08:53,994 மன்னித்துவிடு. 150 00:08:53,994 --> 00:08:59,165 எனக்கும் இதெல்லாம் மிக வேகமாக நடக்கிறது. 151 00:08:59,791 --> 00:09:02,043 வில்லியம் ஜேம்ஸ் வார்த்தைகளில் சொன்னால், 152 00:09:02,043 --> 00:09:05,881 "ஒருவரது வாழ்க்கையை மாற்ற: ஒன்று, உடனடியாக தொடங்க வேண்டும். 153 00:09:05,881 --> 00:09:08,592 இரண்டு, அதை நம்பிக்கையோடு செய்ய வேண்டும். 154 00:09:08,592 --> 00:09:11,970 மூன்று, விதிவிலக்குகள் இல்லை." 155 00:09:11,970 --> 00:09:15,891 வாதிட விரும்பினேன், ஆனால் "நம்பிக்கை" என்ற வார்த்தை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 156 00:09:16,474 --> 00:09:18,977 இன்று ஒருநாள் இருக்கிறது. 157 00:09:18,977 --> 00:09:23,273 இன்று, நான் பேக் செய்யாத, நீ பள்ளியில் இல்லாத ஒவ்வொரு நொடியும் 158 00:09:23,273 --> 00:09:25,233 நான் உன்னுடனே இருப்பேன். 159 00:09:25,233 --> 00:09:26,651 நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். 160 00:09:26,651 --> 00:09:29,779 என்ன வேண்டுமானாலும். 161 00:09:31,948 --> 00:09:35,660 டவுன் விளையாட்டு எப்படி? 162 00:09:35,660 --> 00:09:38,872 இன்று திங்கட்கிழமை, நமது வாரந்திர விளையாட்டை நாம் ஒருபோதும் மிஸ் செய்ததில்லை. 163 00:09:39,497 --> 00:09:42,125 அற்புதம். நீயே தொடங்கு. 164 00:09:42,125 --> 00:09:43,460 சரி, ஹேரியட். 165 00:09:43,460 --> 00:09:46,463 நீ இதற்கு முன்பு சொல்லாத வகையில் கதையை சொல்ல வேண்டிய நேரம் இது. 166 00:09:47,130 --> 00:09:49,507 "ஹலோ, நான் ஓல் கோலி. 167 00:09:49,507 --> 00:09:52,469 மாண்ட்ரீயலுக்கு போகும் நேரம்." 168 00:09:52,469 --> 00:09:53,762 மொண்ட்ரியால். 169 00:09:53,762 --> 00:09:56,306 "மொண்-ட்ரி-யால்." 170 00:09:56,806 --> 00:09:58,725 நீங்கள் தயார் என்று நம்புகிறேன், ஓல் கோலி, 171 00:09:58,725 --> 00:10:01,603 ஏனென்றால் நேரம் வந்துவிட்டது. 172 00:10:02,312 --> 00:10:06,691 ஹாய், நான் சிரிக்கும் காலணி கோலி, "மொண்-ட்ரி-யால் வந்திருக்கிறேன்." 173 00:10:08,026 --> 00:10:10,820 வணக்கம், சிரிக்கும் காலணி கோலி. 174 00:10:11,446 --> 00:10:14,491 ட்வீட்லெட்டும் ட்வீட்லெடியும் மன்னராக இருக்க ஒப்புக்கொண்டனர் 175 00:10:14,491 --> 00:10:17,911 தன்னிடம் ட்வீட்லெடி நெருக்கமாக இருப்பதாக ட்வீட்லெடுமிடம் சொன்னது 176 00:10:19,746 --> 00:10:21,164 இங்கிருக்கிறாய். 177 00:10:22,207 --> 00:10:26,628 என் காலணி கோலி அன்பே. நீ என்னை கௌராவிக்க... 178 00:10:27,629 --> 00:10:30,549 அற்பமாக நடிக்கத் தேவையில்லை. 179 00:10:30,549 --> 00:10:35,095 இறுக்கமான கைகுலுக்கல் இதோ செல்லம். 180 00:10:36,429 --> 00:10:39,975 சரிதான். உங்களுக்கு பிரஞ்சு மொழி தெரியாது. 181 00:10:39,975 --> 00:10:41,351 கற்றுக்கொள்வேன். 182 00:10:42,018 --> 00:10:45,063 அது கடினமாக இருக்கும், ஏனென்றால்... 183 00:10:45,647 --> 00:10:47,607 நாங்கள் ஆங்கில புத்தகங்களை விற்பதில்லை. 184 00:10:47,607 --> 00:10:52,571 அப்படியென்றால் வில்லா கேத்தர், ஜேம்ஸ் ஜாய்ஸ் அல்லது லூயிஸ் கரோல் 185 00:10:52,571 --> 00:10:54,406 புத்தகங்கள் இருக்காது. 186 00:10:54,406 --> 00:10:56,700 இல்லை! ஏன்? 187 00:10:57,284 --> 00:10:59,703 ஒவ்வொரு புத்தகக் கடையிலும் ஆங்கிலப் பிரிவு உள்ளது. 188 00:10:59,703 --> 00:11:03,164 பிரஞ்சும் ஆங்கிலமும் தான் கனடாவின் அதிகாரப்பூர்வ மொழிகள். 189 00:11:03,665 --> 00:11:05,500 அச்சோ, இரண்டாவது தோல்வி. 190 00:11:06,084 --> 00:11:08,920 நீ கதைகளை சொல்ல உதவுவதற்காக உனக்கு டவுன் கற்றுக்கொடுத்தேன். 191 00:11:08,920 --> 00:11:11,506 இது பிரச்சாரம் போல இருக்கிறது, ஹேரியட். 192 00:11:11,506 --> 00:11:13,884 "பிரச்சாரம்" என்றால் என்ன என்று எனக்குத் தெரியும், 193 00:11:13,884 --> 00:11:16,094 இது நிச்சயமாக அது இல்லை என்று சொல்வேன். 194 00:11:16,094 --> 00:11:20,223 வேடிக்கைக்காக மொண்ட்ரியாலில் என்ன செய்வார்கள் என்பதை சொல்லும் கதை இது. 195 00:11:24,561 --> 00:11:27,898 ரொட்டி சண்டை! 196 00:11:27,898 --> 00:11:29,399 ஹாய்! கவனம்! 197 00:11:29,399 --> 00:11:30,901 உன்னைப் வெல்லப்போகிறேன்! 198 00:11:30,901 --> 00:11:34,487 என்ன செய்கிறீர்கள்? ரொட்டி சாப்பிடுவதற்கானது. 199 00:11:35,780 --> 00:11:37,157 இங்கு இதைத்தான் செய்கிறோம். 200 00:11:37,157 --> 00:11:40,577 ரொட்டிகளால் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வோம். 201 00:11:43,079 --> 00:11:47,709 என் நடுப்பெயரை இரகசியமாக பகிர்ந்துகொள்ளும் என் அன்பிற்குரிய ஹேரியட் எம். வெல்ஷ் 202 00:11:47,709 --> 00:11:51,796 என்னுடன் மகிழ்ச்சியாக வாழும் நியூயார்க் நகரில் நான் வாழ்ந்திருக்க விரும்புகிறேன். 203 00:11:58,011 --> 00:11:59,971 இல்லை! ஜபர்வாக்கி. 204 00:12:03,683 --> 00:12:04,726 இல்லை! 205 00:12:06,269 --> 00:12:09,981 நான் ஏன் ஹேரியட்டை பிரிந்தேன்? ஏன்? 206 00:12:09,981 --> 00:12:11,316 ஓல் கோலி! 207 00:12:11,316 --> 00:12:14,903 உங்கள் அழுகையைக் கேட்டேன். உங்களை காப்பாற்ற வந்திருக்கிறேன். என்ன? 208 00:12:17,030 --> 00:12:18,365 ஹேய். 209 00:12:18,365 --> 00:12:20,951 உன்னை ஐந்து நிமிடங்கள் கூடுதலாக விளையாட அனுமதித்தேன், ஹேரியட். 210 00:12:20,951 --> 00:12:22,577 நீ இப்போது பள்ளிக்குச் செல்ல வேண்டும். 211 00:12:23,245 --> 00:12:26,539 ஓல் கோலி, நான் சொன்ன கதையைக் கேட்டீர்களா? 212 00:12:26,539 --> 00:12:29,292 நான் கேட்டேன். மெய் சிலிர்க்க வைக்கிறது. 213 00:12:29,292 --> 00:12:32,003 நிச்சயமாக என்னை தங்க வைக்க முயற்சிக்கவில்லை. 214 00:12:32,003 --> 00:12:33,463 இது வேடிக்கையாக இல்லை. 215 00:12:33,964 --> 00:12:37,425 நான்... எனக்குத் தெரியும். அப்படி இல்லை என்று தெரியும், நான்... 216 00:12:37,425 --> 00:12:39,594 ஹேரியட், இது பள்ளிக்குச் செல்லும் நேரம். 217 00:12:40,303 --> 00:12:42,847 நேரம், நேரம், நேரம். பள்ளிக்குச் செல்லும் நேரம். 218 00:12:42,847 --> 00:12:45,058 மொண்ட்ரியாலுக்கான நேரம். வளர வேண்டிய நேரம். 219 00:12:45,058 --> 00:12:48,103 ஒருவேளை நீங்கள் என்னை அதிகாரம் செய்வதை நிறுத்த வேண்டிய நேரம் இது! 220 00:12:49,854 --> 00:12:51,940 உன் தக்காளி சாண்ட்விச் மேஜையில் இருக்கிறது, 221 00:12:51,940 --> 00:12:55,360 நீ வீட்டிற்கு வரும்போது நான் இங்கே இருப்பேன். 222 00:12:55,986 --> 00:13:00,907 நான் அதை நம்ப வேண்டுமா? நான் இல்லாமல் நீங்கள் கஷ்டப்படுவீர்கள். 223 00:13:00,907 --> 00:13:03,660 எதுவும் என்னைத் தடுக்க முடியாது என்ற உணர்வோடு அந்த நாளைத் தொடங்கினேன். 224 00:13:04,828 --> 00:13:07,205 உண்மை என்னவென்றால், மிகவும் கோபமாக இருந்தேன், 225 00:13:07,205 --> 00:13:09,874 ஜிம் வகுப்பில் இருந்த குழந்தைகள்தான்... 226 00:13:11,501 --> 00:13:13,169 ...உண்மையில் கஷ்டப்பட போகிறவர்கள். 227 00:13:14,379 --> 00:13:16,298 அவ்வளவுதான், பிங்கி. நீ வெளியேறு! 228 00:13:17,632 --> 00:13:21,469 அவள் நிஜமாகவே கோபமாக இருக்கிறாள். அவளிடம் என்ன பிரச்சினை என்று கேட்டாயா? 229 00:13:21,469 --> 00:13:22,721 பரவாயில்லை, நன்றி. 230 00:13:22,721 --> 00:13:26,600 அவளே அதற்கு தீர்வை கண்டுபிடிக்கட்டும். அதோடு, அவள் தொடர் வெற்றியில் இருக்கிறாள். 231 00:13:26,600 --> 00:13:28,143 அடுத்தது யார்? 232 00:13:30,812 --> 00:13:32,397 இரண்டு பங்கு கோபம், 233 00:13:32,397 --> 00:13:35,108 மூன்று பங்கு ஏமாற்றத்தையும், நான்கு பங்கு இயலாமையையும் எடுத்துக்கொண்டு 234 00:13:35,108 --> 00:13:38,361 தடுக்க முடியாத டெதர்பால் சாம்பியனாக யார் ஆகப்போகிறார்கள் என்று பாருங்கள். 235 00:13:46,161 --> 00:13:47,162 ச்சே. 236 00:13:52,792 --> 00:13:54,794 நான் விளையாடவே இல்லை. 237 00:13:54,794 --> 00:13:58,506 நான் என் பல் செட்டை இங்கே விட்டுவிட்டேன். பார்த்தாயா? 238 00:13:59,925 --> 00:14:03,678 மன்னிக்கவும். நம்மில் சிலர் சரியான பற்களுடன் பிறக்கவில்லை. 239 00:14:06,765 --> 00:14:08,850 கோபத்துடன் விளையாடுவது பற்றி நிறைய சொல்லலாம், 240 00:14:09,434 --> 00:14:12,145 -குறிப்பாக ஒரு சூழ்நிலை வரும்போது... -எனது முறை. 241 00:14:19,527 --> 00:14:20,528 நீ போடு. 242 00:14:39,673 --> 00:14:42,759 பூமியில் நான் வாழ்ந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக, 243 00:14:43,343 --> 00:14:45,554 மேரியன் ஹாவ்தோர்னை தோற்கடித்துவிட்டேன். 244 00:14:48,181 --> 00:14:49,683 அவள்தான் செய்தாளா... 245 00:14:49,683 --> 00:14:51,476 ஆம், நீ சாதித்துவிட்டாய்! 246 00:14:51,476 --> 00:14:52,561 நன்றாக விளையாடினாய், வெல்ஷ். 247 00:14:52,561 --> 00:14:55,480 நான் ஈர்க்கப்பட்டேன், ம், உண்மையை சொல்வதென்றால், கொஞ்சம் பயமாக இருக்கிறது. 248 00:14:56,314 --> 00:15:00,694 நான் இப்படி சொல்வதை என்னாலேயே நம்ப முடியவில்லை, ஆனால் நன்றாக விளையாடினாய், ஹேரியட். 249 00:15:02,404 --> 00:15:05,574 ஹேரியட் எம். வெல்ஷ், கோபமுடைய வெற்றியாளரை யாரும் விரும்புவதில்லை. 250 00:15:05,574 --> 00:15:07,951 உன் வயதுக்கேற்ற முதிர்ச்சியோடு போட்டியாளரின் கையை குலுக்கு. 251 00:15:09,536 --> 00:15:14,249 நேரம் வந்துவிட்டது. ஹேரியட் இந்த ஆண்டு மிகவும் முதிர்ச்சியடைந்திருக்கிறாள். 252 00:15:15,792 --> 00:15:17,460 மனதில் இந்த வார்த்தைகள் எதிரொலித்தபோது, 253 00:15:18,628 --> 00:15:22,299 திடீரென்று நான் இதையெல்லாம் தவறாகப் புரிந்துகொண்டேன் என்று உணர்ந்தேன். 254 00:15:24,259 --> 00:15:27,637 ஓல் கோலியை தங்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரிந்தது, 255 00:15:27,637 --> 00:15:30,765 அதில் என் வயதுக்கேற்ப நடந்துகொள்வது இல்லை. 256 00:15:41,192 --> 00:15:44,946 ஹலோ, ஹேரியட். பள்ளியில் உன் நாள் எப்படி இருந்தது? 257 00:15:48,408 --> 00:15:49,534 நீ நலமா? 258 00:15:50,577 --> 00:15:51,786 நீ பேச வேண்டுமா? 259 00:15:56,082 --> 00:15:57,083 இல்லை. 260 00:15:57,584 --> 00:15:59,461 குறைந்தபட்சம் உனக்கு கைக்குட்டை வேண்டுமா? 261 00:15:59,461 --> 00:16:02,505 -வாசனை திரவியத்தை பேக் செய்துவிட்டீர்களா? -செய்துவிட்டேன். 262 00:16:02,505 --> 00:16:05,800 நான் அதை வைத்து விளையாடலாமா? தயவுசெய்து, கெஞ்சி கேட்கிறேன். 263 00:16:09,304 --> 00:16:11,806 நிச்சயமாக, ஓல் கோலி ஒன்றை மட்டும் மீண்டும் வெளியே எடுக்கிறார், 264 00:16:11,806 --> 00:16:13,975 ஆனால் நான் அதை நல்ல தொடக்கமாக பார்த்தேன். 265 00:16:18,521 --> 00:16:20,523 -ஹேரியட், நான்... -பேச முடியாது. டவுன் விளையாடுகிறேன். 266 00:16:22,943 --> 00:16:24,861 ஹேய். 267 00:16:27,364 --> 00:16:29,199 ஹேய்! 268 00:16:29,199 --> 00:16:30,909 கேளுங்கள். 269 00:16:30,909 --> 00:16:33,620 எல்லா, வொண்டர்லேண்ட் வாசிகளே. 270 00:16:33,620 --> 00:16:35,997 இப்போது எனக்கு செவிலித்தாய் இல்லை என்பதால், 271 00:16:35,997 --> 00:16:41,753 நமக்கு ஒருபோதும் அறிவு முதிர்ச்சியடைய தேவையில்லை என்று பிரகடனம் செய்கிறேன். 272 00:16:44,089 --> 00:16:47,634 நான் ஒருபோதும் முதிர்ச்சியடையவோ, எதையும் கற்றுக்கொள்ளவோ தேவையில்லை என்பதால், 273 00:16:47,634 --> 00:16:50,428 நான் இனி பெர்ஃப்யூம் ஆலிஸாக இருக்க விரும்பவில்லை. 274 00:16:54,349 --> 00:16:58,979 இந்த தருணத்திலிருந்து, நான் தீய பெர்ஃப்யூம் ரெட் குயின். 275 00:17:02,524 --> 00:17:06,277 மேலும் நான் ஆணையிடுவது என்னவென்றால், அவர்களின் தலைகளை வெட்டுங்கள்! 276 00:17:06,277 --> 00:17:08,530 அவள் தலையை வெட்டுங்கள்! 277 00:17:08,530 --> 00:17:09,738 அவர்களின் தலைகளை வெட்டுங்கள். 278 00:17:09,738 --> 00:17:11,408 -அவர்களின் தலைகளை வெட்டுங்கள். -ஹேரியட். 279 00:17:11,408 --> 00:17:13,743 -அவர்களின் தலைகளை வெட்டுங்கள். -நீ விளையாடும் இந்த முதிர்ச்சியற்ற 280 00:17:13,743 --> 00:17:15,120 விளையாட்டு வேலை செய்யாது. 281 00:17:15,120 --> 00:17:17,247 மன்னியுங்கள், ஓல் கோலி. 282 00:17:17,247 --> 00:17:19,708 நான் டவுனில் இருப்பவர்களிடம் மட்டுமே பேசுவேன். 283 00:17:20,750 --> 00:17:24,170 அவர்களின் தலைகளை வெட்டுங்கள்! 284 00:17:24,670 --> 00:17:28,091 அவள் தலையை வெட்டுங்கள்! 285 00:17:28,091 --> 00:17:29,968 மன்னிக்கவும், என் ராணியே. 286 00:17:29,968 --> 00:17:33,346 நீங்கள் ஒருகாலத்தில் பெர்ஃப்யூம் ஆலிஸ் என்ற சிறுமியாக இருக்கவில்லையா? 287 00:17:33,346 --> 00:17:34,431 ஒருகாலத்தில். 288 00:17:34,431 --> 00:17:37,767 பிறகு முதிர்ச்சியடைவது விரும்பத்தகாதது என முடிவு செய்தேன், 289 00:17:37,767 --> 00:17:42,689 ஏனென்றால் விரும்பும் நபர்கள் நிரந்தரமாக மொண்ட்ரியாலுக்குச் சென்றுவிடுகிறார்கள். 290 00:17:42,689 --> 00:17:45,233 அவள் தலையை வெட்டுங்கள்! 291 00:17:45,233 --> 00:17:51,156 இப்போது, எங்கிருந்து வருகிறீர்கள், ஏன் கோபமாக இருக்கிறீர்கள் என்பதை அறிவியுங்கள். 292 00:17:51,740 --> 00:17:53,158 இல்லையென்றால்... 293 00:17:55,035 --> 00:17:56,411 உன் தலையை வெட்டுவோம்! 294 00:17:56,411 --> 00:18:00,332 அவள் தலையை வெட்டுங்கள்! 295 00:18:03,710 --> 00:18:04,711 அவள் தலையை வெட்டுங்கள்! 296 00:18:04,711 --> 00:18:08,048 "வால்ரஸும் கார்பென்டரும் ஒரு மைலுக்கு மேல் நடந்தார்கள்..." 297 00:18:08,048 --> 00:18:10,050 வஞ்சகரே, என்ன செய்கிறீர்கள்? 298 00:18:10,050 --> 00:18:11,635 ஒரு கவிதையை சொல்கிறேன். 299 00:18:11,635 --> 00:18:14,679 ஒருகாலத்தில் ஹேரியட் என்ற சிறுமிக்கு நான் கற்றுக்கொடுத்த கவிதை. 300 00:18:14,679 --> 00:18:16,223 ச்சே. 301 00:18:17,098 --> 00:18:18,099 மீண்டும் தொடங்குகிறேன். 302 00:18:18,099 --> 00:18:22,646 "வால்ரஸும் கார்பென்டரும் ஒரு மைலுக்கு மேல் நடந்தார்கள்..." 303 00:18:23,355 --> 00:18:27,317 "பிறகு வசதியாக ஒரு சிறிய பாறையில் ஓய்வெடுத்தனர்..." 304 00:18:27,859 --> 00:18:31,238 "மற்ற எல்லா சிப்பிகளும் வரிசையாக நின்று காத்திருந்தன." 305 00:18:31,238 --> 00:18:33,573 "நேரம் வந்துவிட்டது, என்று வால்ரஸ் சொன்னது..." 306 00:18:33,573 --> 00:18:37,577 வேண்டாம்! ஓல் கோலி நீங்கள் செய்வது எனக்குத் தெரியும், அது வேலை செய்யாது. 307 00:18:38,078 --> 00:18:43,083 ஹேரியட், இப்போது, உண்மையிலேயே நேரம் வந்துவிட்டது. 308 00:18:44,501 --> 00:18:46,419 செல்வி கோலி, உங்கள் வண்டி வந்துவிட்டது. 309 00:18:47,796 --> 00:18:49,297 ஹேரியட், தயவுசெய்து. 310 00:18:49,297 --> 00:18:52,008 நாம் இப்படி விடைபெறுவதை நான் விரும்பவில்லை. 311 00:18:54,719 --> 00:18:56,846 வாசனை திரவிய பாட்டிலை நீயே வைத்துக் கொள்ளலாம். 312 00:19:09,192 --> 00:19:10,277 தேநீர் நேரம். 313 00:19:10,277 --> 00:19:12,445 எல்லோரும் தேநீர் அருந்துவோம். 314 00:19:13,405 --> 00:19:15,115 ஓல் கோலி திரும்பி வருவாரா? 315 00:19:15,615 --> 00:19:17,492 இல்லை, அவர் வரமாட்டார். 316 00:19:18,952 --> 00:19:22,414 நாம் விடைபெறவில்லை என்று கூறுகிறீர்களா? 317 00:19:23,206 --> 00:19:27,252 உங்கள் ராணியாக, அது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று உறுதியளிக்கிறேன். 318 00:19:29,212 --> 00:19:31,172 அது தெளிவாக தெரிகிறது. 319 00:19:31,923 --> 00:19:34,217 அது உங்கள் கற்பனைக்கு என்ன செய்கிறது என்று பாருங்கள். 320 00:19:37,804 --> 00:19:40,265 ஐயோ. 321 00:19:40,265 --> 00:19:43,602 நேரம் வந்துவிட்டது. 322 00:19:45,437 --> 00:19:47,272 இல்லை! 323 00:19:47,272 --> 00:19:49,900 நான் என்ன செய்துவிட்டேன்? 324 00:19:50,692 --> 00:19:51,860 அட, ஓல் கோலி. 325 00:19:51,860 --> 00:19:53,778 நீங்கள் போகவில்லை என்பது எனக்குத் தெரியும். 326 00:20:00,785 --> 00:20:04,748 ஓல் கோலி என் உற்ற நண்பர், என் குரு, என் நம்பிக்கைக்குரியவர். 327 00:20:04,748 --> 00:20:08,043 அவர் என்னை ஒரு சிறந்த எழுத்தாளராகவும், உளவாளியாகவும், மனிதராகவும் மாற்றினார். 328 00:20:08,043 --> 00:20:10,837 நான் அவருக்கு விடைகொடுக்காமல் விட்டுவிட்டேன்... 329 00:20:11,796 --> 00:20:15,675 "நிறைய விஷயங்களைப் பற்றி பேச நேரம் வந்துவிட்டது என்று..." 330 00:20:16,426 --> 00:20:18,011 "வால்ரஸ் சொன்னது..." 331 00:20:18,011 --> 00:20:21,932 "ஷூக்கள், கப்பல்கள், மற்றும் முத்திரை மெழுகு..." 332 00:20:21,932 --> 00:20:25,977 "முட்டைகோசுகள் மற்றும் மன்னர்கள் பற்றி. கடல் ஏன் சூடாகிறது..." 333 00:20:26,728 --> 00:20:28,563 "பன்றிகளுக்கு இறக்கைகள் உண்டா என்றும்." 334 00:20:30,357 --> 00:20:33,485 ஓல் கோலி, நான் மிகவும் வருந்துகிறேன். 335 00:20:35,987 --> 00:20:37,113 வருந்தாதே. 336 00:20:37,906 --> 00:20:39,574 விடைபெறுவது கடினம். 337 00:20:39,574 --> 00:20:43,536 ஒவ்வொன்றும் முற்றிலும் வேறுபட்டவை, எனவே அவை ஒருபோதும் எளிதானவை அல்ல. 338 00:20:44,037 --> 00:20:46,122 நீங்கள் இல்லாமல் நான் ஒருபோதும் பழையபடி இருக்க மாட்டேன். 339 00:20:46,122 --> 00:20:49,751 நீங்கள் இல்லாமல் இனி எப்போதும் நான் டவுன் விளையாட்டு விளையாடமாட்டேன். 340 00:20:50,752 --> 00:20:52,295 ஆனால் நீ விளையாட வேண்டும். 341 00:20:52,295 --> 00:20:53,672 உனக்குப் புரியவில்லையா, ஹேரியட்? 342 00:20:53,672 --> 00:20:56,716 உனக்கு முதலில் நான் டவுன் சொல்லிக் கொடுத்ததே அதற்குத்தான். 343 00:20:56,716 --> 00:20:58,176 நீங்கள் இல்லாமல் விளையாடவா? 344 00:20:58,677 --> 00:21:00,804 ஹேரியட் எம். வெல்ஷ், 345 00:21:00,804 --> 00:21:05,183 நான் இதுவரை சந்தித்த யாரையும் விட நம்பமுடியாத கற்பனை சக்தி உன்னிடம் உள்ளது. 346 00:21:05,183 --> 00:21:09,104 உன் கதைகளை இன்னும் சிறப்பாக கற்பனை செய்ய நான் உனக்கு டவுனை கற்றுக்கொடுத்தேன். 347 00:21:09,604 --> 00:21:13,275 ஆனால் இப்போது நீ டவுன் விளையாடுவதை விட தைரியமாக இருக்க வேண்டும், 348 00:21:13,275 --> 00:21:14,943 அல்லது உன் குறிப்பேட்டில் எழுதுவதை விடவும். 349 00:21:15,652 --> 00:21:21,700 உலகெல்லாம் படிக்கக்கூடிய கதைகளை எல்லாம் நீ எழுதத் தொடங்க வேண்டிய நேரம் இது. 350 00:21:21,700 --> 00:21:23,076 உலகெல்லாமா? 351 00:21:25,787 --> 00:21:28,957 நான் நிச்சயமாக ஒரு பிரபலமான புத்தகக் கடையை நடத்த விரும்புகிறேன், 352 00:21:28,957 --> 00:21:30,750 உன் முதல் நாவல் அதில் இருந்தால், 353 00:21:30,750 --> 00:21:33,420 அதை நிச்சயமாக முழு உலகமும் படிக்கும். 354 00:21:34,170 --> 00:21:35,171 ஆனால் நான் தயாராக இல்லை. 355 00:21:35,171 --> 00:21:37,799 ஒரு சிறந்த எழுத்தாளர் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்றீர்கள். 356 00:21:37,799 --> 00:21:42,929 இப்போது உனக்கு தெரிந்ததை வைத்து நல்ல எழுத்தாளராகத் தொடங்கு. 357 00:21:42,929 --> 00:21:46,182 நீ கடினமாக உழைத்தால், இறுதியில் மாபெரும் எழுத்தாளர் ஆவாய். 358 00:21:46,182 --> 00:21:48,226 எனக்கு சுத்தமாக சைக்கிள் ஓட்டத் தெரியாது, 359 00:21:48,226 --> 00:21:50,896 உன் உதவி இல்லாமல் நான் அதை செய்தேன், இல்லையா? நினைவிருக்கிறதா? 360 00:21:56,318 --> 00:21:58,445 சுற்றி வர அவருக்கு பணம் கொடுத்தேன். 361 00:21:59,487 --> 00:22:01,823 உங்கள் செருப்பு இன்னும் என்னிடம் உள்ளது. 362 00:22:07,203 --> 00:22:09,205 வருகிறேன், ஹேரியட் எம். வெல்ஷ். 363 00:22:09,205 --> 00:22:12,000 "எம்" எப்போதும் மெர்டெலுக்காக நிற்கும். 364 00:22:12,000 --> 00:22:14,461 ஹேரியட் மெர்டெல் வெல்ஷ். 365 00:22:29,226 --> 00:22:31,686 எங்கு செல்வது அல்லது என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, 366 00:22:31,686 --> 00:22:34,773 எனவே நான் பகல் இரவாகும் வரை வாயிற்படியில் அமர்ந்திருந்தேன். 367 00:22:47,285 --> 00:22:49,704 என் வயிற்றில் ஒரு இனம்புரியாத வலியை உணர்ந்தேன். 368 00:22:49,704 --> 00:22:54,584 அது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை, இது ஒரு புதிய உணர்வு மட்டுமே. 369 00:22:57,045 --> 00:22:58,630 அது எனக்கு நன்றாக இருக்கிறது. 370 00:22:59,214 --> 00:23:02,884 ஏனென்றால் புதிய உணர்வுகள் எழுதுவதற்கான இன்னொரு விஷயம். 371 00:23:06,012 --> 00:23:08,682 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 372 00:23:08,682 --> 00:23:10,433 நாம் விரும்புகிறோம் 373 00:23:11,560 --> 00:23:14,104 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 374 00:23:14,104 --> 00:23:19,693 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 375 00:23:21,861 --> 00:23:27,534 அக்கம் பக்கத்தில் நல்லதைச் செய்ய நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன் 376 00:23:27,534 --> 00:23:30,078 நான் நன்றாக சிரிக்கிறேன் 377 00:23:30,078 --> 00:23:33,373 நான் உண்மையைச் சொல்ல முயற்சி செய்கிறேன் 378 00:23:33,373 --> 00:23:35,959 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 379 00:23:35,959 --> 00:23:37,878 நாம் விரும்புகிறோம் 380 00:23:38,753 --> 00:23:41,506 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 381 00:23:41,506 --> 00:23:44,342 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 382 00:23:44,342 --> 00:23:46,928 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 383 00:23:46,928 --> 00:23:48,930 என் உரிமை 384 00:23:49,639 --> 00:23:52,434 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 385 00:23:52,434 --> 00:23:54,436 நாம் விரும்புகிறோம் 386 00:23:54,436 --> 00:23:57,272 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 387 00:23:57,272 --> 00:23:59,941 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 388 00:23:59,941 --> 00:24:05,614 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 389 00:24:05,614 --> 00:24:08,533 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 390 00:24:08,533 --> 00:24:13,330 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 391 00:24:13,330 --> 00:24:15,415 வசனத் தமிழாக்கம் அருண்குமார்