1 00:00:05,882 --> 00:00:09,970 எனக்கு ஏற்படக்கூடிய முதல் 100 மோசமான விஷயங்களின் பட்டியலில், 2 00:00:09,970 --> 00:00:13,098 முதலிடத்தில், விக்கெட் விட்ச் ஆஃப் தி வெஸ்ட்டுக்கு நடந்தது போல 3 00:00:13,098 --> 00:00:15,559 ஒரு வீடு என் மீது விழுவதற்கு சற்று முன்பு இருந்தது போல இருந்தது. 4 00:00:15,559 --> 00:00:16,643 முக்கிய இரகசியம் 5 00:00:16,643 --> 00:00:19,145 இதோ என்னைப் பற்றி இன்னொன்று இருக்கிறது. 6 00:00:19,145 --> 00:00:22,315 என் குறிப்பேட்டை திருப்பிக் கொடு. 7 00:00:22,315 --> 00:00:24,693 அதில் உள்ள எல்லாம் எனக்கு மட்டும் தான்! 8 00:00:25,777 --> 00:00:27,362 இதோ படிக்கிறேன். 9 00:00:27,362 --> 00:00:29,656 "மேரியன் வென்ற எல்லா விருதுகளையும் விட, 10 00:00:29,656 --> 00:00:32,741 வெறுக்கத்தக்கவளாக அவள் இருப்பதற்கான சாதனைகளுக்காக அவள் ஒரு மாபெரும் 11 00:00:32,741 --> 00:00:36,454 கோப்பையை வெல்லவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது." 12 00:00:38,123 --> 00:00:41,751 ஆஹா. நான் கீழ்த்தரமானவள் என்று எல்லோரும் நினைக்கிறார்களா? 13 00:00:45,463 --> 00:00:47,674 பார்க்கலாம். இதோ நல்லதாக ஒன்று இருக்கிறது. 14 00:00:47,674 --> 00:00:50,760 "உங்கள் படுக்கைக்கு அடியில் வாழும் அந்த பயங்கரமான உயிரினத்தை பேய் என்று 15 00:00:50,760 --> 00:00:55,223 அழைப்பதற்கு பதிலாக அதை ரேச்சல் ஹென்னெஸி என்று தான் அழைக்க வேண்டும்." 16 00:00:58,310 --> 00:00:59,895 என்னை ஒன்றும் செய்துவிடாதே. 17 00:01:01,271 --> 00:01:05,025 அருமை. எல்லோரையும் பற்றி இதில் இருக்கிறது. 18 00:01:05,025 --> 00:01:07,569 சரி, மேரியன். நீ வேடிக்கை காட்டியது போதும். 19 00:01:08,153 --> 00:01:09,946 இப்போது ஹேரியட்டின் குறிப்பேட்டை திருப்பிக் கொடு. 20 00:01:10,447 --> 00:01:12,282 ஜேனியை கூட. 21 00:01:12,282 --> 00:01:13,491 என்ன? 22 00:01:14,075 --> 00:01:16,620 அதை செய்யாதே, மேரியன். தயவு செய்து. 23 00:01:16,620 --> 00:01:19,205 சரி, நான் படிக்க மாட்டேன். 24 00:01:19,205 --> 00:01:22,417 என்ன செய்ய வேண்டும் என்பதை ஜேனியே முடிவு செய்யட்டும். 25 00:01:23,043 --> 00:01:24,294 உன் விருப்பம், ஜேனி. 26 00:01:40,894 --> 00:01:43,563 {\an8}நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 27 00:01:43,563 --> 00:01:45,315 நாம் விரும்புகிறோம் 28 00:01:46,483 --> 00:01:48,944 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 29 00:01:48,944 --> 00:01:50,612 என் உரிமை 30 00:01:51,112 --> 00:01:54,032 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 31 00:01:54,032 --> 00:01:56,493 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 32 00:01:56,493 --> 00:02:02,624 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 33 00:02:02,624 --> 00:02:05,252 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 34 00:02:05,252 --> 00:02:08,170 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 35 00:02:08,170 --> 00:02:09,256 {\an8}"எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்" 36 00:02:11,299 --> 00:02:12,384 {\an8}லூயிஸ் ஃபிட்ஸ்ஹியூ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 37 00:02:16,930 --> 00:02:19,641 அதில் இருப்பது எனக்கு உரியது. 38 00:02:34,239 --> 00:02:37,784 "மேடம் கியூரியைப் போல ஒரு பெரிய விஞ்ஞானியாக விரும்புவதாக ஜேனி சொல்கிறாள். 39 00:02:37,784 --> 00:02:42,414 ஆனால் சில நேரங்களில், அவள் பைத்தியக்கார விஞ்ஞானி, மோசமான விஞ்ஞானி, அல்லது ஒருவேளை 40 00:02:42,414 --> 00:02:45,875 பைத்தியக்கார, மோசமான விஞ்ஞானி என்று நினைக்கிறேன்." 41 00:02:46,960 --> 00:02:49,045 சரி, அது மோசமானது என்று எனக்குத் தெரியும், 42 00:02:49,045 --> 00:02:51,381 ஆனால் தக்காளிக்கு என்ன நடந்தது என்று நினைவிருக்கிறதா? 43 00:02:55,594 --> 00:03:00,599 இது பழமா, காய்கறியா அல்லது சூப்பர் பந்தா? 44 00:03:12,694 --> 00:03:15,238 அது காய்கறியாக இருப்பதே எனக்கு பிடித்திருந்தது என்று நினைக்கிறேன். 45 00:03:15,238 --> 00:03:16,740 இது ஒரு பழம். 46 00:03:20,410 --> 00:03:23,413 நீங்கள் இருவரும் உற்ற தோழிகள் என்று நினைத்தேன், ஜேனி. 47 00:03:23,955 --> 00:03:25,290 நானும்தான் நினைத்தேன். 48 00:03:28,251 --> 00:03:30,253 பெத் எலென், எப்போது நிறுத்த வேண்டும் என்று சொல். 49 00:03:31,004 --> 00:03:33,298 -நிறுத்து. -சரி. 50 00:03:33,298 --> 00:03:34,841 அடுத்தது யார்? 51 00:03:37,135 --> 00:03:38,136 அடடா. 52 00:03:38,136 --> 00:03:39,429 யார் அது? 53 00:03:40,096 --> 00:03:42,724 ஊதா நிற காலுறை மற்றும் நீ. 54 00:03:44,809 --> 00:03:49,439 "சில நேரங்களில், பிங்கியும் ஊதா நிற காலுறையும் பள்ளியை விட்டு வெளியேறி விசித்திரமான சர்க்கஸில் 55 00:03:49,439 --> 00:03:51,524 சேர வேண்டும் என்று நினைக்கிறேன்." 56 00:03:57,322 --> 00:04:00,867 வருந்துகிறோம், ஹேரியட், நாங்கள் உன்னைப் போல சரியானவர்கள் அல்ல என்பதற்கு. 57 00:04:03,620 --> 00:04:04,871 அடுத்தது யார்? 58 00:04:04,871 --> 00:04:07,082 இனியும் என்னால் இதை பொறுத்துக்கொள்ள முடியாது. 59 00:04:07,082 --> 00:04:09,918 மோசமானதைச் செய், மேரியன். மகிழ்ச்சியாக இரு. 60 00:04:11,086 --> 00:04:12,796 நல்லது, போ. 61 00:04:12,796 --> 00:04:14,714 நீ இதை இனி ஒருபோதும் பார்க்கமாட்டாய். 62 00:04:14,714 --> 00:04:18,175 என்னை காப்பாற்று! 63 00:04:21,805 --> 00:04:22,847 சரி நீ வென்றாய். 64 00:04:24,224 --> 00:04:28,061 "சில நேரங்களில் மக்கள் கேரி ஆண்ட்ரூஸின் வீட்டிற்கு ஏன் போகிறார்கள் என்றால்"... 65 00:04:32,357 --> 00:04:34,484 நான் வேடிக்கையான பகுதிக்கு கூட வரவில்லை. 66 00:04:34,484 --> 00:04:35,986 மேரியன், அதை நிறுத்து. 67 00:04:35,986 --> 00:04:39,114 ஹேரியட்டின் குறிப்பேட்டை கொடு. அவள் எழுதியதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? 68 00:04:39,114 --> 00:04:41,408 -நீ கவலைப்பட வேண்டும். -இல்லை! 69 00:04:41,408 --> 00:04:44,578 ஜேனி, நீ அதை ஸ்போர்ட்டுக்கு படித்துக்காட்ட விரும்புகிறாயா? 70 00:04:47,038 --> 00:04:48,456 ஜேனி, வேண்டாம். 71 00:04:51,167 --> 00:04:53,253 "சில நேரங்களில், என்னால் ஸ்போர்ட்டை சகித்துக்கொள்ள முடியவில்லை. 72 00:04:53,837 --> 00:04:57,924 எப்பொழுதும் அவனுடைய அப்பாவைப் பற்றி கவலைபடுவதும், புலம்புவதுமாக, 73 00:04:57,924 --> 00:05:01,386 சில நேரங்களில் அவன் வயதான பெண்மணியைப் போல தோன்றுகிறான்." 74 00:05:02,679 --> 00:05:06,850 ஸ்போர்ட், அது... இது ஒரு சிறிய கவனிப்புதான். 75 00:05:07,809 --> 00:05:10,854 இந்தச் சிறிய தருணத்தில் நான் கவனித்தின் அடிப்படையில், ஒரு எண்ணம். 76 00:05:10,854 --> 00:05:14,149 ஸ்போர்ட், சீக்கிரம். படம் 15 நிமிடங்களில் தொடங்கிவிடும். 77 00:05:15,150 --> 00:05:17,027 உன் அப்பாவால் பாத்திரங்களை கழுவ முடியாதா? 78 00:05:17,652 --> 00:05:20,071 இல்லை, இது அவருடைய விரல்கள் தேய்ந்து போக செய்யும். 79 00:05:20,071 --> 00:05:22,449 தட்டச்சுப்பொறியில் அவரால் தட்டச்சு செய்ய முடியாது. 80 00:05:22,449 --> 00:05:24,367 சரி, இதை அப்புறம் செய்ய முடியாதா? 81 00:05:24,367 --> 00:05:28,663 ஜேனி, கழுவாமல் விட்டுச்சென்ற தட்டு மனதை தொந்தரவு செய்துகொண்டே இருக்கும். 82 00:05:33,168 --> 00:05:34,920 நிஜமாகவே அப்படித்தான் நீ நினைக்கிறாயா, ஹேரியட்? 83 00:05:35,503 --> 00:05:39,132 நான் நிறைய விஷயங்களை நினைக்கிறேன். சில நேரங்களில் நினைவில் கொள்ள கடினமாக உள்ளது. 84 00:05:39,132 --> 00:05:41,676 நீ உண்மையை மட்டுமே எழுதுகிறாய் என்று நினைத்தேன். 85 00:05:41,676 --> 00:05:43,136 நீ பொய் சொல்லாவிட்டால்? 86 00:05:43,887 --> 00:05:45,347 நான் பொய் சொல்லவில்லை. 87 00:05:47,057 --> 00:05:50,018 அது உனக்கு எப்படித் தெரிந்தது? நீ அங்கு இருக்கக் கூட இல்லையே. 88 00:05:50,018 --> 00:05:52,145 நீ எங்களை உளவு பார்த்தாயா? 89 00:05:52,729 --> 00:05:55,607 சில நேரங்களில் உண்மையைக் கண்டறிய ஒரே வழி அதுதான். 90 00:06:00,695 --> 00:06:03,531 நீ எங்கள் எல்லோரையும் உளவு பார்த்தாயா? 91 00:06:08,203 --> 00:06:11,414 என் குறிப்பேட்டை கொடு! 92 00:06:17,504 --> 00:06:19,506 ஹேரியட், இந்த குறிப்பேடு உனக்கு திரும்ப கிடைக்கப்போவதில்லை. 93 00:06:20,590 --> 00:06:23,218 நல்லது. வைத்துக்கொள். நான் இன்னொன்றை வாங்கிக்கொள்கிறேன்! 94 00:06:33,687 --> 00:06:36,481 ஓல் கோலி மாண்ட்ரீலுக்குச் சென்ற பிறகு இந்த 95 00:06:36,481 --> 00:06:39,609 விஷயங்கள் எல்லாம் கையை மீறி போவது என்பது என் துரதிர்ஷ்டம். 96 00:06:39,609 --> 00:06:41,695 என்ன செய்வது என்று அவருக்குத் தெரியும். 97 00:06:44,614 --> 00:06:45,782 ஓல் கோலி! 98 00:06:48,410 --> 00:06:50,453 உங்கள் தொப்பியில் ஏன் ஃபிளமிங்கோ உட்கார்ந்திருக்கிறது? 99 00:06:50,453 --> 00:06:53,498 எனக்குத் தெரியாது. இது உன் கற்பனை, என்னுடையது அல்ல. 100 00:06:53,498 --> 00:06:56,334 அதுமட்டுமில்லாது, வெங்காய உடை அணிந்தவள் நான் அல்ல. 101 00:06:59,588 --> 00:07:01,172 எனவே, நான் ஏன் இங்கு இருக்கிறேன்? 102 00:07:01,172 --> 00:07:05,760 பள்ளியில் உள்ளவர்கள் என் குறிப்பேட்டை எடுத்து, அவர்களைப் பற்றி எழுதியதை படித்துவிட்டார்கள். 103 00:07:06,261 --> 00:07:08,638 ஜான் கீட்ஸ் ஒருமுறை சொன்னது நினைவிருக்கிறதா? 104 00:07:09,472 --> 00:07:11,975 "அழகுதான் உண்மை, உண்மைதான் அழகு." 105 00:07:13,059 --> 00:07:15,103 நீ தெரிந்துகொள்ள வேண்டியது அவ்வளவுதான். 106 00:07:16,646 --> 00:07:17,689 போகாதீர்கள். 107 00:07:19,900 --> 00:07:23,069 சைக்கிளுக்கு நன்றி. மீண்டும் மாண்ட்ரீலுக்குச் செல்ல வேண்டும். 108 00:07:26,239 --> 00:07:30,452 நினைவில் கொள், ஒரு நல்ல உளவாளி ஒருபோதும் பின்வாங்கமாட்டார்! 109 00:07:35,749 --> 00:07:37,000 பெய்ஜின் பக்கங்கள் 110 00:07:40,253 --> 00:07:42,047 மேரியன் ஹாவ்தோர்ன் தனது குறிப்பேட்டை 111 00:07:42,047 --> 00:07:44,591 திருடினால் ஒரு நல்ல உளவாளி வேறு என்ன செய்வார் என்று தெரியுமா? 112 00:07:45,258 --> 00:07:47,427 அவள் ஒரு புதிய குறிப்பேட்டை வாங்குவாள். 113 00:07:54,559 --> 00:07:57,145 ஓல் கோலி சொன்னது சரிதான். என்னால் பின்வாங்க முடியவில்லை. 114 00:07:57,145 --> 00:08:01,358 எதுவாக இருந்தாலும் உண்மையைச் சொல்வதே என் வேலை. மன்னிப்பு கேட்கப்போவதில்லை. 115 00:08:06,029 --> 00:08:08,657 எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஜாக் லண்டன் போல் உணர்ந்தேன். 116 00:08:09,241 --> 00:08:11,743 தனி ஓநாய் போல நான் தனியாக உளவு பார்க்கப் போகிறேன். 117 00:08:28,802 --> 00:08:31,304 படகு கேப்டனின் அனுமதி எனக்குத் தேவையில்லை. 118 00:08:33,765 --> 00:08:38,352 என்னுடைய குறிப்பேடு, என் பேனா, என் மூளை இருக்கிறது. 119 00:08:52,242 --> 00:08:53,368 காலை வணக்கம், ஸ்போர்ட். 120 00:08:53,368 --> 00:08:54,494 ஜேனி. 121 00:08:54,494 --> 00:08:56,246 உனக்கு ஏதாவது கேட்டதா, ஸ்போர்ட்? 122 00:08:56,246 --> 00:08:57,831 இல்லை. எதுவுமே இல்லை. 123 00:09:03,211 --> 00:09:04,421 ஐயோ. புதிய குறிப்பேடு. 124 00:09:05,839 --> 00:09:07,340 சரி, மாணவர்களே. 125 00:09:07,340 --> 00:09:09,968 உங்களுக்கு விருப்பமான புத்தகத்தைப் படித்து நாளை ஆரம்பிக்கலாம். 126 00:09:09,968 --> 00:09:14,764 "விருப்ப புத்தகம்" என்று குழந்தை பெயர்களின் புத்தகத்தை நான் சொல்லவில்லை திரு. வைட்ஹெட். 127 00:09:14,764 --> 00:09:19,728 எனது பெயரை பர்னபி என்று மாற்ற நினைத்துக்கொண்டிருக்கிறேன். 128 00:09:19,728 --> 00:09:21,062 அதற்கு நான் தயார்! 129 00:09:48,256 --> 00:09:50,508 ஜேனி! ஜேனி! 130 00:09:51,176 --> 00:09:55,013 நான் பைத்தியமாகிவிட்டேன். காகிதம் கசங்கும் அந்த ஒலி. 131 00:09:55,013 --> 00:09:59,643 "உன்னைப் பற்றிய மோசமான விஷயம் எங்களுக்குத் தெரியும்" என்று கூறும் குரல் கேட்டது. 132 00:10:01,519 --> 00:10:02,562 ஹேய், ஸ்போர்ட். 133 00:10:06,024 --> 00:10:07,108 ஹேய்! 134 00:10:07,901 --> 00:10:13,031 "ஹேரியட் எம். வெல்ஷ் மீது நாற்றமடிப்பதை கவனித்திருக்கிறீர்களா?" 135 00:10:13,031 --> 00:10:17,118 என்னிடமா? நாற்றமா? என் மீது நாற்றமடிக்கிறதா? 136 00:10:27,671 --> 00:10:31,424 என் காதுகள் மிகவும் சூடாகின, அவை உருகப் போவது போல உணர்ந்தேன். 137 00:10:31,424 --> 00:10:34,052 எல்லோரும் என்னைப் பார்த்து சிரிப்பது போல தோன்றியது. 138 00:10:34,052 --> 00:10:35,345 கழிவறை போக வேண்டும், தயவுசெய்து. 139 00:10:54,614 --> 00:10:57,409 திரு. ஹோரேஷியோ எப்பொழுதும் ஏன் இவ்வளவு வீட்டுப்பாடம் கொடுக்கிறார்? 140 00:10:58,076 --> 00:10:59,578 வீட்டுப்பாடம் பற்றி எனக்கு கவலை இல்லை. 141 00:10:59,578 --> 00:11:02,122 மதிய உணவிற்கு இறைச்சி சாப்பிடுவதை நான் வெறுக்கிறேன். 142 00:11:02,122 --> 00:11:05,083 அவர்கள் என்னை என்ன செய்தாலும், நான் எப்போதும் உண்மையையே எழுதுவேன், 143 00:11:05,083 --> 00:11:06,167 என்ன நடந்தாலும் சரி. 144 00:11:06,167 --> 00:11:09,671 பிரபலமான புத்தகங்களை எழுதுவேன். புலிட்சர் விருதை வெல்வேன். 145 00:11:09,671 --> 00:11:11,923 என் முன்னாள் நண்பர்கள் சொல்வார்கள்... 146 00:11:11,923 --> 00:11:14,509 இதோ ஹேரியட் எம். வெல்ஷ் என்று. 147 00:11:14,509 --> 00:11:16,678 அவளை எப்படி தவறாக புரிந்து கொண்டோம். 148 00:11:16,678 --> 00:11:19,514 பின்குறிப்பு, அவள் மீது நாற்றம் வீசியதாக நாங்கள் நினைக்கவே இல்லை. 149 00:11:21,516 --> 00:11:24,185 ஹேரியட் வெல்ஷ் மீது நாற்றமடிப்பதை கேள்விப்பட்டாயா? 150 00:11:30,650 --> 00:11:33,069 பள்ளி முடிந்ததும், என் வேலைக்குத் திரும்பினேன். 151 00:11:36,281 --> 00:11:38,158 எனவே, என் பாதம் கொஞ்சம் நாற்றமடித்தால், அதனால் என்ன? 152 00:11:38,158 --> 00:11:41,703 வில்லா கேதரின் பாதமும் அவ்வப்போது நாற்றமடிக்கும். 153 00:11:43,079 --> 00:11:48,710 மேரியிடம் ஒரு ஆட்டுக்குட்டி இருந்தது ஆட்டுக்குட்டி, ஆட்டுக்குட்டி 154 00:11:49,711 --> 00:11:51,713 கியூபாவில் பாடியதற்காக கிளாரிடாவை வெளியேற்றியதால் 155 00:11:51,713 --> 00:11:54,758 கார்சியாக்கள் அமெரிக்காவிற்கு வந்திருப்பார்களோ? 156 00:11:54,758 --> 00:11:56,843 முக்கியமானதாக இருக்கலாம். அதை ஆய்வு செய். 157 00:12:00,889 --> 00:12:03,934 நாங்கள் உளவாளியை பிடிக்கும் குழு, 158 00:12:03,934 --> 00:12:07,562 இந்த நகரத்திலிருந்து உளவாளிகளை துரத்த நாங்கள் வந்துள்ளோம்! 159 00:12:08,063 --> 00:12:10,148 உளவாளிகளா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 160 00:12:12,901 --> 00:12:13,902 ஹேரியட்? 161 00:12:13,902 --> 00:12:16,071 ஹேரியட் ஒரு உளவாளி! 162 00:12:16,071 --> 00:12:18,365 அவள் நம் எல்லோரையும் உளவு பார்க்கிறாள். 163 00:12:18,365 --> 00:12:20,408 பிறகு மோசமான விஷயங்களை எழுதுகிறாள்! 164 00:12:27,666 --> 00:12:29,000 அவளை பின்தொடருங்கள்! 165 00:12:52,148 --> 00:12:54,150 -அவள் எந்த வழியில் சென்றாள்? -பிரிந்து செல்லுங்கள்! 166 00:13:00,949 --> 00:13:05,704 இது எனது உளவுப் பாதை, யாரையும் விட இதை எனக்கு நன்றாகத் தெரியும். 167 00:13:06,496 --> 00:13:08,540 கார்சியாக்களின் இடத்தில் என்னை எப்படி கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை, 168 00:13:08,540 --> 00:13:10,208 ஆனால் குறைந்த பட்சமாக, நான் தப்பித்துவிட்டேனே. 169 00:13:10,208 --> 00:13:12,544 நான் இப்போது மீண்டும் உளவு பார்க்க முடியும். 170 00:13:12,544 --> 00:13:15,130 ஒன்று, இரண்டு, மூன்று... 171 00:13:18,842 --> 00:13:19,843 ஹலோ? 172 00:13:27,601 --> 00:13:28,768 நிச்சயமாக. 173 00:13:28,768 --> 00:13:31,521 என்னுடைய பழைய குறிப்பேடு அவர்களிடம் இருப்பதால் உளவாளிகளை பிடிப்பவர்களுக்கு 174 00:13:31,521 --> 00:13:33,773 எனது உளவு பாதையில் உள்ள எல்லா நிறுத்தங்களும் தெரியும். 175 00:13:35,317 --> 00:13:36,318 இல்லை. 176 00:13:37,152 --> 00:13:40,447 ஜேனியும் மேரியனுமா? ஒன்றாகவா? 177 00:13:40,447 --> 00:13:42,741 எனக்கு பதட்டமும் வருத்தமும் ஏற்படுகிறது. 178 00:13:42,741 --> 00:13:45,994 இன்னும் ஆழமாகிறது. படுமோசமாக ஆகிறது. 179 00:13:46,703 --> 00:13:49,497 உளவாளிகளை பிடிப்பவர்களுடன் ஜேனி வேலை செய்தால், பிறகு... 180 00:13:50,206 --> 00:13:51,541 ஸ்போர்டும் தான். 181 00:13:56,254 --> 00:13:58,298 அந்த யோ-யோவை ஒதுக்கி வைப்பது நல்லது சார். 182 00:13:58,965 --> 00:14:00,550 ஹேரியட் இங்கு எங்கோதான் இருக்கிறாள். 183 00:14:00,550 --> 00:14:02,302 நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 184 00:14:06,723 --> 00:14:10,060 சிறந்த கலைக்கு பெரும் துன்பம் தேவை என்று ஓல் கோலி சொன்னார். 185 00:14:10,060 --> 00:14:13,730 ஆனால் அது நிரந்தரமாக இல்லாமல், குறுகிய காலத்துக்கு இருந்தால் பரவாயில்லை. 186 00:14:17,150 --> 00:14:21,112 அன்றிரவு, எனக்கு நண்பர்கள் தேவையில்லை என்று மட்டும் முடிவு செய்யவில்லை, 187 00:14:21,112 --> 00:14:23,490 எனது உளவுப் பாதையும் தேவையில்லை என முடிவு செய்தேன். 188 00:14:24,074 --> 00:14:25,784 எப்படியும் அவர்கள் எல்லோரும் கவனத்தை சிதறடிப்பவர்கள்தான். 189 00:14:25,784 --> 00:14:28,328 எமிலி டிக்கின்சனைப் போலவே நான் நிரந்தரமாக என் அறையில் 190 00:14:28,328 --> 00:14:32,499 என்னைப் பூட்டிக்கொண்டு அற்புதமான தனிமையில் என் வாழ்க்கையை கழிப்பேன். 191 00:14:33,416 --> 00:14:37,712 நான், எமிலி டிக்கின்சன், துன்பம், தனிமை, 192 00:14:37,712 --> 00:14:43,134 அதோடு பெரும் அரிப்பு, பழைய ஆடைகள் எல்லாவற்றையும் கடக்க வேண்டும், 193 00:14:43,134 --> 00:14:47,055 அதனால் நான் மக்களுக்கு உண்மையைச் சொல்லி அவர்களை விடுவிப்பேன். 194 00:14:56,606 --> 00:14:58,108 ஹேரியட்! 195 00:15:11,413 --> 00:15:12,414 ஹேரியட். 196 00:15:13,248 --> 00:15:16,251 ஹேரியட். பள்ளிக்கான நேரம். உன் அலாரம் அடித்தப் பின்னும் தூங்கினாய். 197 00:15:18,336 --> 00:15:20,130 நான் பள்ளிக்கு போகப் போவதில்லை. 198 00:15:20,130 --> 00:15:22,090 ஆம், நீ போகிறாய். 199 00:15:22,090 --> 00:15:26,219 என்னால் முடியாது. நான் என் வாழ்க்கையை அற்புதமான தனிமையில் கழிக்கப் போகிறேன். 200 00:15:27,554 --> 00:15:29,764 -நீ, அப்படி செய்யப்போவதில்லை. -நான் அப்பங்கள் செய்து தருகிறேன். 201 00:15:30,557 --> 00:15:32,851 அப்பங்கள். 202 00:15:40,942 --> 00:15:44,112 எனக்கு அப்பங்கள் தேவையில்லை. எனக்கு நண்பர்கள் தேவையில்லை. 203 00:15:44,112 --> 00:15:47,824 எனக்கு உளவுப் பாதை தேவையில்லை. என் மீது நல்ல வாசனை வீசத் தேவையில்லை. 204 00:15:48,825 --> 00:15:52,579 எனக்கு தேவையானதெல்லாம் படகு கேப்டன் ஹார்ன் அடிக்க வேண்டும். 205 00:15:52,579 --> 00:15:54,122 ஒரு முறை, நான் நன்றாக இருப்பேன். 206 00:15:59,920 --> 00:16:03,840 ஹாரனை ஒலிக்கச் செய்யுங்கள். ஹாரனை ஒலிக்கச் செய்யுங்கள்! 207 00:16:03,840 --> 00:16:06,760 ஹாரனை ஒலிக்கச் செய்யுங்கள்! 208 00:16:06,760 --> 00:16:08,637 நான் விட்டு தருகிறேன். 209 00:16:26,905 --> 00:16:29,241 மாணவர்களே, என்னுடன் ஒரு சாகசத்திற்கு, வாருங்கள். 210 00:16:29,241 --> 00:16:33,662 நீண்ட நெடிய காலத்துக்கு முன்பான 211 00:16:33,662 --> 00:16:35,997 பண்டைய நாகரிகத்திற்கு... 212 00:16:46,633 --> 00:16:47,801 நகல்கள். 213 00:16:49,261 --> 00:16:52,681 நான் அவர்களுக்கு செய்ததை அவர்கள் எனக்கு செய்கிறார்கள் என்று தெரியும், ஆனால்... 214 00:16:54,140 --> 00:16:56,977 என்னைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று நான் வியந்தேன். 215 00:17:02,023 --> 00:17:03,608 கழிவறை போக வேண்டும், தயவுசெய்து. 216 00:17:09,613 --> 00:17:12,700 நான் என்ன செய்தேன்? அவர்கள் என்னை மனமுடைய செய்ய முடியாது. 217 00:17:13,285 --> 00:17:14,785 அவர்களால் என்னை மனமுடைய செய்ய முடியாது. 218 00:17:16,204 --> 00:17:18,290 நான் ஹேரியட் எம். வெல்... 219 00:17:19,291 --> 00:17:22,209 என் சாண்ட்விச். அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். 220 00:17:32,012 --> 00:17:35,140 நான் ஒரு பறவையாக இருந்திருக்கலாம். பறவைகளுக்குத் தனியாகப் பறக்கத் தெரியும். 221 00:17:42,147 --> 00:17:45,775 எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு ஒரு காரணம் இருக்கலாம். 222 00:17:45,775 --> 00:17:47,485 அது உண்மையாக இருந்தது. 223 00:17:47,485 --> 00:17:50,989 புதிய திருப்பம் என்னவென்றால், நானே என்னை வெறுக்க தொடங்கிவிட்டேன். 224 00:17:52,782 --> 00:17:58,371 என் உற்ற நண்பர்களை நான் நடத்திய விதம், சில சமயங்களில் முட்டாள்தனமாக இருக்கலாம். 225 00:17:59,080 --> 00:18:01,666 மற்றவர்களை விட நான் சிறந்தவள் என்று சில சமயங்களில் நினைக்கிறேன். 226 00:18:02,334 --> 00:18:04,669 நான் ஒரு சுயநலவாதி. 227 00:18:04,669 --> 00:18:08,215 உதாரணமாக, எப்போதும் பிட்சாவின் கடைசி துண்டை எடுப்பேன். 228 00:18:09,841 --> 00:18:13,803 எப்பொழுதும் உண்மையைச் சொல்வேன் என்ற உறுதிமொழியைக் கடைபிடிக்கப் போகிறேன் என்றால், 229 00:18:13,803 --> 00:18:16,765 நான் என்னைப் பற்றிய உண்மையைச் சொல்வதுதான் நியாயம் என்று தோன்றியது. 230 00:18:16,765 --> 00:18:17,849 ஸ்போர்ட் ஜேனி 231 00:18:27,984 --> 00:18:32,113 இது மன்னிப்பு கிடையாது, ஆனால் ஜேனியும் ஸ்போர்டும் என்னை மன்னிக்க இது உதவும். 232 00:18:41,289 --> 00:18:42,290 அச்சச்சோ. 233 00:18:45,293 --> 00:18:46,503 ஹேய்! 234 00:18:46,503 --> 00:18:48,213 கடவுளே! கைதவறி கொட்டிவிட்டேன். 235 00:18:48,838 --> 00:18:51,007 மிகவும் வருந்துகிறேன், ஹேரியட். 236 00:18:51,007 --> 00:18:52,092 இல்லை, நீ வருந்தவில்லை! 237 00:18:54,219 --> 00:18:58,139 -நீ வேண்டுமென்றே செய்தாய், ரேச்சல் ஹென்னெஸி. -இங்கு என்ன நடக்கிறது? 238 00:18:58,139 --> 00:19:02,352 கைதவறி ஹேரியட் மீது பெயிண்டை சிந்தினேன், அவள் நான் வேண்டுமென்றே செய்ததாக நினைக்கிறாள். 239 00:19:02,352 --> 00:19:03,478 அவள் வேண்டுமென்றே செய்தாள்! 240 00:19:03,478 --> 00:19:06,606 ஹேரியட், ரேச்சல் இது ஒரு விபத்து என்று சொன்னால், அது ஒரு விபத்துதான். 241 00:19:07,107 --> 00:19:08,483 நான் காகித துண்டுகளை கொண்டு வருகிறேன். 242 00:19:13,572 --> 00:19:15,073 இது வேடிக்கையாக இல்லை! 243 00:19:21,788 --> 00:19:23,873 இதோ, ஹேரியட். நான் உதவுகிறேன்... 244 00:19:23,873 --> 00:19:28,003 ஜேனி, நீ மேடம் கியூரி இல்லை என்று ஹேரியட் சொன்னதை மறந்துவிட்டாயா? 245 00:19:31,548 --> 00:19:32,591 இதை வாங்கிக்கொள். 246 00:19:34,217 --> 00:19:38,221 "வயதான பெண்மணி ஸ்போர்ட்." அப்படித்தான் உன்னை அழைத்தாள். 247 00:19:41,224 --> 00:19:43,560 திடீரென்று, எனக்குள் ஏதோ தோன்றியது. 248 00:19:43,560 --> 00:19:45,020 நான் அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது. 249 00:19:47,564 --> 00:19:48,857 என்னை மன்னித்துவிடு. 250 00:19:50,233 --> 00:19:54,821 சுத்தம் செய்ய வீட்டிற்கு அனுப்பப்பட்ட பிறகு, ஜான் கீட்ஸ் சொன்னதைப் பற்றி யோசித்தேன். 251 00:19:54,821 --> 00:19:59,826 உண்மை மிகவும் அழகாக இருந்தால், எப்படி எல்லாம் இவ்வளவு மோசமாக மாறியது? 252 00:19:59,826 --> 00:20:04,456 ஓல் கோலி போய்விட்டார் என்பது தெரியும், ஆனால் முதல் முறையாக அதை உணர்ந்தேன். 253 00:20:04,956 --> 00:20:06,917 அவர் திரும்பி வரப்போவதில்லை. 254 00:20:07,459 --> 00:20:11,588 எனக்கு வேறு வழியில்லை. நான் இதை ஹேரியட் வழியில் செய்ய வேண்டியிருந்தது. 255 00:20:55,423 --> 00:20:56,633 தவளை! 256 00:20:56,633 --> 00:20:58,093 அடடா. 257 00:20:58,093 --> 00:21:00,428 அது என் முகத்தைத் தொட்டுவிட்டது! 258 00:21:00,428 --> 00:21:02,097 எனக்கு மருக்கள் வரும்! 259 00:21:02,097 --> 00:21:03,515 தவளை! 260 00:21:03,515 --> 00:21:07,978 -தவளை! -தவளை! 261 00:21:13,858 --> 00:21:16,861 -அடடா. -இங்கு என்ன நடக்கிறது? 262 00:21:17,946 --> 00:21:19,072 தவளை! 263 00:21:20,782 --> 00:21:24,703 பழிவாங்குவது திருப்தியளிக்கும் என்று சொல்வார்கள், ஆனால் அது கசப்பானது கூட. 264 00:21:24,703 --> 00:21:27,706 திருப்தியளிப்பதை விட நன்றாக இருக்கிறது. 265 00:21:31,585 --> 00:21:34,921 என் திட்டம் மிகச்சரியானது, அதெல்லாம் உண்மையில் நடந்தது 266 00:21:34,921 --> 00:21:38,008 என்பதை எதிர்காலத்தில் நிரூபிக்க அதை எழுதுவதை உறுதிசெய்தேன். 267 00:21:40,218 --> 00:21:44,556 ஹேரியட் எம். வெல்ஷ். பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்தார்கள். அவர்கள் கோபமாக இருக்கிறார்கள்! 268 00:21:44,556 --> 00:21:48,101 நீ ஒரு தவளையை வைத்து முழு வகுப்பையும் சீர்குலைத்தாய் என்று சொன்னார்களே? 269 00:21:48,768 --> 00:21:53,565 நான்... செய்ய வேண்டியிருந்தது. மேரியன் எனது தனிப்பட்ட குறிப்பேட்டை திருடி 270 00:21:53,565 --> 00:21:56,067 எல்லோருக்கும் சத்தமாக படித்து காட்டினாள். அதோடு... 271 00:21:56,067 --> 00:22:00,155 உங்கள் வகுப்பு நண்பர்கள் பற்றி நீ மோசமான, விஷயங்களை எழுதியதாக பள்ளி கூறியது. 272 00:22:00,155 --> 00:22:01,406 அது உண்மையா? 273 00:22:01,406 --> 00:22:04,034 நான் செய்ததெல்லாம் உண்மையைச் சொன்னதுதான். 274 00:22:04,034 --> 00:22:06,077 குறிப்பேட்டை கொடு, ஹேரியட். இப்போது. 275 00:22:06,077 --> 00:22:08,413 மேரியன் என்னுடைய மற்ற குறிப்பேட்டை திரும்பக் கொடுக்கமாட்டாள். 276 00:22:08,413 --> 00:22:11,499 எனக்கு இது தேவை. இதற்கு நான் தேவை! 277 00:22:11,499 --> 00:22:14,044 ஹேரியட், உனக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறேன். 278 00:22:14,044 --> 00:22:16,463 குறிப்பேட்டை கொடு. 279 00:22:16,463 --> 00:22:18,715 நீங்கள் படிக்க மாட்டேன் என்று உறுதியளித்தால் மட்டுமே. 280 00:22:18,715 --> 00:22:21,676 நீ எந்த கோரிக்கையும் வைக்கும் நிலையில் இல்லை, ஹேரியட். 281 00:22:21,676 --> 00:22:25,222 என் கைச்செலவுக்கான பணத்திலிருந்து முன்பணம் கொடுத்தால், உங்களுக்கு லஞ்சம் கொடுப்பேன். 282 00:22:26,765 --> 00:22:28,934 உனக்கு ஐந்து வினாடிகள் உள்ளன. 283 00:22:29,517 --> 00:22:32,479 அங்கேயே இருங்கள் அல்லது எடி உங்களை கொத்தும். 284 00:22:32,479 --> 00:22:35,190 இது செய்யும். செய்யாது என்று நினைக்க வேண்டாம். 285 00:22:36,942 --> 00:22:39,945 கொத்து! கொத்து! இரண்டு முறை கொத்து! 286 00:22:39,945 --> 00:22:42,364 குறிப்பேடு, ஹேரியட். தயவுசெய்து. 287 00:22:42,364 --> 00:22:43,698 முடியாது! 288 00:22:45,617 --> 00:22:48,620 என் முதல் எண்ணம் என்னவென்றால், ஒரு நாள் நாங்கள் எல்லோரும் 289 00:22:48,620 --> 00:22:51,623 நடந்ததை நினைத்துப் பார்த்து சிரிப்போம் என்று தோன்றியது. 290 00:22:52,249 --> 00:22:56,711 இரண்டாவதாக தோன்றியது என்னவென்றால், "நான் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டேன்." 291 00:22:57,712 --> 00:23:00,298 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 292 00:23:00,298 --> 00:23:02,050 நாம் விரும்புகிறோம் 293 00:23:03,176 --> 00:23:05,720 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 294 00:23:05,720 --> 00:23:11,309 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 295 00:23:13,478 --> 00:23:19,150 அக்கம் பக்கத்தில் நல்லதைச் செய்ய நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன் 296 00:23:19,150 --> 00:23:21,695 நான் நன்றாக சிரிக்கிறேன் 297 00:23:21,695 --> 00:23:24,990 நான் உண்மையைச் சொல்ல முயற்சி செய்கிறேன் 298 00:23:24,990 --> 00:23:27,576 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 299 00:23:27,576 --> 00:23:29,494 நாம் விரும்புகிறோம் 300 00:23:30,370 --> 00:23:33,123 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 301 00:23:33,123 --> 00:23:35,959 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 302 00:23:35,959 --> 00:23:38,545 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 303 00:23:38,545 --> 00:23:40,547 என் உரிமை 304 00:23:41,256 --> 00:23:43,884 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 305 00:23:43,884 --> 00:23:46,052 நாம் விரும்புகிறோம் 306 00:23:46,052 --> 00:23:48,889 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 307 00:23:48,889 --> 00:23:51,558 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 308 00:23:51,558 --> 00:23:57,230 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 309 00:23:57,230 --> 00:24:00,150 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 310 00:24:00,150 --> 00:24:04,863 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 311 00:24:04,863 --> 00:24:06,948 வசனத் தமிழாக்கம் அருண்குமார்