1 00:00:06,091 --> 00:00:08,218 டெட் ரிங்கர்ஸில் இதற்கு முன்... 2 00:00:08,302 --> 00:00:09,553 குழந்தை பெத்துக்க போறோம். 3 00:00:09,636 --> 00:00:10,846 -ஆம். -குழந்தை. 4 00:00:10,971 --> 00:00:12,473 -ஆம். -குழந்தை! 5 00:00:15,017 --> 00:00:18,854 மேலும், சொதப்ப எலியட் இல்லை! ஓ, கடவுளே. 6 00:00:21,106 --> 00:00:24,151 கொன்றதால் வந்த குற்ற உணர்வை போக்க பிரார்த்தனையோ. 7 00:00:24,234 --> 00:00:26,195 நீ சொன்னது போல. அது நடக்கவே இல்லை. 8 00:00:26,278 --> 00:00:29,865 யாருமே வரலை. கெட்ட போதை தான். 9 00:00:30,491 --> 00:00:33,577 நாடெங்கும் குழந்தை பிறப்பு மையங்கள். வேக வேகமாக போவோம். 10 00:00:33,660 --> 00:00:34,828 என்ன ஆய்வு பண்றீங்க? 11 00:00:34,912 --> 00:00:35,788 சே. 12 00:00:35,871 --> 00:00:36,705 எல்லாமே. 13 00:00:36,789 --> 00:00:37,664 ஆய்வு எலி வேணுமா? 14 00:00:37,748 --> 00:00:39,750 நீங்க ஏன் முன்பதிவு செய்யக்கூடாது? 15 00:00:39,833 --> 00:00:42,169 அப்பப்ப நாங்க டெலிவெரி ஏற்பாடு செய்வோம், 16 00:00:42,252 --> 00:00:44,463 அவ உன்னை விரும்பினா, கூட்டி வந்தேன். 17 00:00:44,546 --> 00:00:46,423 ஜெனிவீவ். 18 00:00:48,675 --> 00:00:49,593 இல்லை. 19 00:01:31,760 --> 00:01:33,136 பெவர்லி. 20 00:01:40,561 --> 00:01:43,647 17 மாசமா ஒரு வார்த்தை கூட எழுதலை. 21 00:01:45,524 --> 00:01:50,112 ஒரு வார்த்தை கூட. இது மிகையல்ல. 22 00:01:51,905 --> 00:01:55,534 அந்த நேரம் முழுசும் நான் எழுதவே இல்லை. 23 00:01:56,368 --> 00:02:01,999 மனச்சோர்வு, மனஅழுத்தத்தை போல் ஏதோ ஒன்றில் ஆழமாக. 24 00:02:02,124 --> 00:02:04,459 உணர்ச்சியற்று, எதிர்ப்புடன். 25 00:02:05,836 --> 00:02:09,631 உலகின் மீதும் அதன் மக்கள் மீதும் அன்பின்றி, 26 00:02:09,756 --> 00:02:10,883 முக்கியமா, 27 00:02:12,342 --> 00:02:14,177 என்மீது. 28 00:02:14,303 --> 00:02:15,512 எதுவரைன்னா... 29 00:02:17,723 --> 00:02:21,810 டெட் ரிங்கர்ஸ் 30 00:02:21,894 --> 00:02:23,020 ஒரு உதவி வேணும். 31 00:02:23,103 --> 00:02:25,105 -ஹலோ, ரெபெக்கா. -அதை செய்யாதே. 32 00:02:25,230 --> 00:02:28,150 -எப்படி இருக்க? சூசன் எப்படி? -உள்ளே சொருகிக்கும் முன் 33 00:02:28,233 --> 00:02:29,735 ஆண்குறியில் துப்பலை, சிலஸ். 34 00:02:29,860 --> 00:02:31,361 நீ ஒரு சுயவிவரம் எழுதணும். 35 00:02:31,612 --> 00:02:32,529 வேணாம், நன்றி. 36 00:02:32,613 --> 00:02:35,157 "மேன்டில் ட்வின்ஸ். விசித்திர யோனி மருத்துவர்கள்." 37 00:02:35,282 --> 00:02:37,492 -நல்ல தலைப்பு. -சிறிய உரை. 38 00:02:37,618 --> 00:02:41,079 அலபாமாவில் பிறப்பு மையம் திறக்கிறோம். அவர்களுடன் போ, 39 00:02:41,163 --> 00:02:43,957 அவர்கள் கிறங்கடிக்கக்கூடியவர்கள் என்பதை பத்தி எழுது. 40 00:02:44,041 --> 00:02:46,793 -இல்லை. -இது வேண்டுகோள் அல்ல. 41 00:02:46,877 --> 00:02:49,046 தவிர, நீ முடியாதுனு சொல்ல முடியாது. 42 00:02:50,881 --> 00:02:52,132 ஹலோ. 43 00:03:06,438 --> 00:03:07,481 நீ நலமா? 44 00:03:09,524 --> 00:03:12,152 -உறுதியா? -ஆம். 45 00:03:14,196 --> 00:03:16,031 இது ஒரு அதிசயம். 46 00:03:17,115 --> 00:03:19,743 அதிசயங்களில் நம்பிக்கை இருக்கா, பெவர்லி? 47 00:03:25,040 --> 00:03:28,001 காட்டை நோக்கி ஒரு அடி எடுத்து வை. 48 00:03:29,628 --> 00:03:33,298 காலின் கீழ் உடையும் சத்தம் கேளு. 49 00:03:33,382 --> 00:03:39,388 இலைகள், கிளைகள், மெல்லிய, செழிப்பான மண், உன் கால் விரல்களுக்கு இடையே. 50 00:03:39,471 --> 00:03:41,682 இப்போ, மேலே பாரு. 51 00:03:42,891 --> 00:03:46,520 பச்சை, பறவைகள், நீல வானம். 52 00:03:46,853 --> 00:03:49,356 மரங்களுக்கு அப்பால். 53 00:03:50,816 --> 00:03:52,943 உன் குழந்தை இருக்கும் இடத்தில் கையை வை. 54 00:03:54,194 --> 00:03:56,905 உள்ளே ஆழமான மூச்சை இழு. 55 00:04:02,202 --> 00:04:03,662 வெளியே விடு. 56 00:04:05,205 --> 00:04:09,710 வெட்டவெளிக்கு போ. அருவியின் சத்தம் கேள். 57 00:04:13,130 --> 00:04:15,590 அதோ இருக்கு, முன்னே. 58 00:04:17,050 --> 00:04:19,219 உன் தோள்களில் சூரியனை உணரு, 59 00:04:19,845 --> 00:04:23,098 உன் முதுகில், உன் வயிற்றில். 60 00:04:23,682 --> 00:04:26,143 ஒளி வருகிறது. 61 00:04:26,893 --> 00:04:29,104 ஒளி வருகிறது. 62 00:04:32,357 --> 00:04:33,900 நீ நலமா? 63 00:04:34,484 --> 00:04:36,319 எல்லாம் எடுத்து வெச்சுட்டே. 64 00:04:36,445 --> 00:04:40,323 -அருமை. நன்றி. -பயணம் நல்லபடி போகட்டும். 65 00:04:53,462 --> 00:04:54,379 நீ நலமா? 66 00:04:57,174 --> 00:04:58,592 உற்சாகமா? 67 00:05:05,682 --> 00:05:07,100 ஐ லவ் யூ, எல்லி. 68 00:05:09,686 --> 00:05:11,063 பேபி சிஸ்டர். 69 00:05:22,074 --> 00:05:23,867 -இது... -சிறப்பு. 70 00:05:23,950 --> 00:05:24,993 ...கேவலம். 71 00:05:25,077 --> 00:05:28,872 ஆம். எல்லாரும் நரகத்துக்கு போறோம். 72 00:05:31,583 --> 00:05:33,835 போதை அடிமையா நீங்க? 73 00:05:34,086 --> 00:05:35,504 -இல்லை. -இல்லை! 74 00:05:35,629 --> 00:05:37,339 மீட்பில் இல்லையா நீங்க? 75 00:05:37,422 --> 00:05:41,384 -அப்படி பேச வேணாம். -போதை அடிமை போல் பேசறீங்க. 76 00:05:42,010 --> 00:05:43,303 நீ திட்டத்தில் இல்லை? 77 00:05:43,386 --> 00:05:44,429 -இல்லை. -இல்லை. 78 00:05:44,513 --> 00:05:45,597 -ஸ்பான்சர்? -இல்லை. 79 00:05:45,722 --> 00:05:48,225 -ஆதரவு அமைப்பு? -என் சகோதரி இருக்கா. 80 00:05:50,393 --> 00:05:54,231 அவ்வளவுதானா? அதுதான் மொத்த அமைப்புமா? 81 00:05:54,314 --> 00:05:58,026 இந்த உறவை வெளியில் இருப்போர்க்கு விளக்குவதற்கு வாய்ப்பே இல்லை. 82 00:05:58,735 --> 00:06:00,612 எங்களுக்கு வேறு யாரும் தேவையில்லை. 83 00:06:00,695 --> 00:06:02,739 -தேவைப்படலை. -ஆரோக்கியம் குலைந்தது. 84 00:06:02,906 --> 00:06:04,449 குடி, போதை மருந்து. 85 00:06:04,574 --> 00:06:05,784 ஆம், அது நல்லா இல்லை. 86 00:06:06,618 --> 00:06:07,702 நிஜமாவா? 87 00:06:08,370 --> 00:06:09,996 பிரமை காட்சியா வந்தது. அழுத்தம். 88 00:06:10,080 --> 00:06:12,833 வலியில் இருந்தேன், எல்லாமே வேகமா நகர்ந்தது. 89 00:06:12,916 --> 00:06:15,293 -மையம்... -ஆய்வகம். 90 00:06:15,418 --> 00:06:17,504 எங்களுக்கு தேவையான எல்லாம் கிடைத்தது. 91 00:06:17,587 --> 00:06:19,339 நாங்க பெற்றோர் ஆக போறோம். 92 00:06:20,048 --> 00:06:21,383 "நாங்க"னா... 93 00:06:21,466 --> 00:06:24,719 எனக்கு இரட்டையர் பிறக்க போகுது, சிலஸ். சேர்ந்து வளர்ப்போம். 94 00:06:24,970 --> 00:06:27,514 -பெற்றோர் ஒண்ணு, பெற்றோர் ரெண்டு. -சரி. 95 00:06:27,597 --> 00:06:29,975 -இரு குழந்தைகள், சிலஸ். -கேள்விப்பட்டேன். 96 00:06:30,100 --> 00:06:33,103 நாங்க விரும்பிய அனைத்தும். 97 00:06:33,186 --> 00:06:35,397 இது உங்களை அழுத்தலையா? 98 00:06:36,022 --> 00:06:38,358 உண்மையில், இல்லை. 99 00:06:38,483 --> 00:06:39,776 முரண்பாடுகள்? 100 00:06:42,612 --> 00:06:45,782 உங்கள் முதல் பிறப்பு மையம் திறந்து மூணு மாதம் கூட 101 00:06:45,866 --> 00:06:47,951 ஆகாத நிலையில் நீங்க இதுவரை போகாத 102 00:06:48,076 --> 00:06:49,911 ஊரில், மாநிலத்தில் ரெண்டாவது 103 00:06:49,995 --> 00:06:55,917 பிறப்பு மையம் திறக்க ரெபெக்காவின் தனியார் விமானம் உங்களை கூட்டி செல்கிறதே? 104 00:06:56,209 --> 00:06:58,879 அதைத்தான் விரும்பினீங்களா? 105 00:07:02,299 --> 00:07:03,425 ஆம். 106 00:07:05,886 --> 00:07:07,721 அதைத்தான் எப்பவுமே விரும்பினீங்களா? 107 00:07:09,097 --> 00:07:10,015 ஆம். 108 00:07:15,645 --> 00:07:17,272 விமான பயணம் எப்படி இருந்தது? 109 00:07:17,355 --> 00:07:21,443 விமானம் ரெபெக்காவின் பரிசு. அவ அழகு இல்ல? 110 00:07:21,985 --> 00:07:25,906 மான்ட்காமெரிக்கு நல்வரவு. பரஸ்பரம் கொன்னுப்போமா? 111 00:07:26,072 --> 00:07:29,159 நிச்சயமா. குரல்வளையை குறைவா நெறிக்கவும். 112 00:07:29,284 --> 00:07:31,912 -சோர்வா இருக்கா, பெவர்லி? -இல்லை, நான் ந்லம். 113 00:07:31,995 --> 00:07:35,498 உங்க அறை தயார். கொஞ்சம் ஓய்வெடுக்கணும்னா சொல்லுங்க. 114 00:07:35,624 --> 00:07:36,875 நேற்றிரவும் ஒரு கனவு. 115 00:07:37,000 --> 00:07:38,877 -நல்லது. -விமான விபத்து. 116 00:07:38,960 --> 00:07:41,838 மைதானத்தில் நடுவில், எரியுது, எங்க யாருக்கும் தெரியலை. 117 00:07:41,922 --> 00:07:46,259 -நீ வருவனு காத்துட்டிருந்தோம். -அற்புதமான கதை. 118 00:07:46,468 --> 00:07:49,179 என் மேன்டில்ஸை ரொம்ப கஷ்டப்படுத்தாதே, சிலஸ். 119 00:07:49,262 --> 00:07:50,680 இது சிறு உரை தான். 120 00:07:50,764 --> 00:07:53,767 -நினைவிருக்கு. -உன் நீயூ யார்க் பாணி நெறித்தல் கூடாது. 121 00:07:53,850 --> 00:07:56,353 பாராட்டுக்கள் மட்டும் தான் வேணும். 122 00:07:56,436 --> 00:07:58,188 உள்ளே வந்து டாடியை பாருங்க. 123 00:07:58,313 --> 00:08:00,565 சந்திக்க ஆவலுடன் உள்ளார். அவரும் டாக்டர். 124 00:08:00,690 --> 00:08:01,566 நிஜமாவா? 125 00:08:01,650 --> 00:08:03,568 நீ சொன்னதே இல்லை. 126 00:08:03,652 --> 00:08:06,529 பெண்களே, நான் சொன்னேன். 127 00:08:11,785 --> 00:08:14,996 அப்பா, இதோ இரட்டையர்கள். 128 00:08:16,122 --> 00:08:20,335 பெவர்லி, எலியட், இது டாடி. டாக்டர் மேரியோன் ஜேம்ஸ். 129 00:08:21,503 --> 00:08:23,922 -ஹலோ. -ஹை. 130 00:08:24,047 --> 00:08:27,050 இவர்கள் என் சகோதரிகள், அது என் பாட்டி. 131 00:08:27,175 --> 00:08:28,677 நலமா? 132 00:08:28,802 --> 00:08:30,762 டாடி, இது சிலஸ். ஜோர்டன். 133 00:08:30,971 --> 00:08:33,556 -கேள்விப்பட்டிருப்பீங்க. -இல்லவே இல்லை. 134 00:08:34,266 --> 00:08:35,892 டாடி, கேள்விப்பட்டிருக்கீங்க. 135 00:08:36,017 --> 00:08:38,395 புலிட்சர் வென்றவர். இரட்டையர்கள் பத்தி 136 00:08:38,478 --> 00:08:41,564 நமக்காக உரை எழுதறார். நல்ல விஷயங்கள் சொல்ல போறார். 137 00:08:41,690 --> 00:08:43,858 அது கஷ்டமா இருக்காதே. 138 00:08:44,859 --> 00:08:46,403 அவர்கள் அற்புதம் தானே? 139 00:08:47,445 --> 00:08:50,615 ஆம், உண்மையாவே. 140 00:09:04,921 --> 00:09:06,339 எப்படி இருக்க, ஃப்ளோரென்ஸ்? 141 00:09:07,173 --> 00:09:09,634 நலமா இருக்கேன். 142 00:09:09,801 --> 00:09:13,221 நன்றி, டாக்டர். உற்சாகமா இருக்கேன். 143 00:09:13,305 --> 00:09:15,849 அசௌகரியமா இருக்கா? 144 00:09:16,891 --> 00:09:19,144 புலம்ப விரும்பலை. நான் கொடுத்து வெச்சவள். 145 00:09:19,352 --> 00:09:23,398 இப்போ முடிவில் இருக்கோம், இன்னும் ஒரு இரவு தானே, பொறுத்துப்பேன். 146 00:09:24,691 --> 00:09:28,236 அம்மாவை பரிசோதிக்கறீங்களா, டாக்டர்? 147 00:09:29,195 --> 00:09:30,530 அவசியமில்லை. 148 00:09:30,739 --> 00:09:33,450 ஆவணங்கள் படித்தோம். நாளைக்கு எல்லாம் தயார், 149 00:09:33,533 --> 00:09:37,078 -ஃப்ளோரென்ஸ் நலமா இருந்தா. -நான் நலம் தான். 150 00:09:37,245 --> 00:09:39,748 அவளுக்கு நல்ல மருத்துவ கவனிப்பும் இருந்தது. 151 00:09:39,831 --> 00:09:42,751 -அப்படித்தானே? -ஆம். 152 00:09:42,876 --> 00:09:45,086 டாடி என்னை நல்லா பாத்துகிட்டார். 153 00:09:47,172 --> 00:09:50,050 அது... ஆம். 154 00:09:50,175 --> 00:09:53,178 உடல் பரிசோதனை அவசியமில்லைனு தோணுது. 155 00:09:53,261 --> 00:09:56,765 காலை இவளுக்கு நான்கு குழந்தை பிரசவம் பார்க்க போறீங்க. 156 00:09:57,432 --> 00:10:01,061 மையத்தின் முதல் நோயாளி. எண்ணி பார்க்க வேண்டாமா? 157 00:10:02,145 --> 00:10:05,982 அவளுக்கு நாலு குழந்தைகள் பிறக்கபோகுது, குறைஞ்சது ஒண்ணாவது 158 00:10:06,066 --> 00:10:09,152 -இன்னொண்ணுக்கு பின்னே இருக்கும். -இது உங்க நோயாளி. 159 00:10:09,277 --> 00:10:11,780 -ஆம், நான்... -அவளுக்கு இதுவே முதல் முறை. 160 00:10:11,946 --> 00:10:12,864 கவலையுடன் இருக்கா. 161 00:10:12,947 --> 00:10:15,784 -நிச்சயமா, ஆனால்... -டாக்டர்களே, பரிசோதியுங்களேன். 162 00:10:20,955 --> 00:10:21,998 சரி. 163 00:10:23,958 --> 00:10:25,335 எங்கு போய் செய்வது? 164 00:10:25,418 --> 00:10:28,880 யோனி பரிசோதனை சொல்லலை, டாக்டர். 165 00:10:29,005 --> 00:10:30,006 தொட்டு பாருங்க. 166 00:10:33,218 --> 00:10:35,428 தனிமை தேவையா, ஃப்ளோரென்ஸ்? 167 00:10:35,553 --> 00:10:39,140 இல்லவே இல்லை. இது என் குடும்பம். 168 00:11:11,297 --> 00:11:13,049 இதோ. 169 00:11:13,133 --> 00:11:14,050 ஒண்ணு. 170 00:11:18,471 --> 00:11:20,306 ரெண்டு. 171 00:11:20,432 --> 00:11:22,475 மூணு. 172 00:11:26,729 --> 00:11:27,730 நாலு. 173 00:11:33,278 --> 00:11:34,195 அலபாமா. 174 00:11:36,072 --> 00:11:39,033 -இதற்கு முன் வந்ததுண்டா? -இல்லை. 175 00:11:39,159 --> 00:11:44,956 மேன்டில் பார்க்கர் மையம், அலபாமா. எப்படி? 176 00:11:45,415 --> 00:11:46,833 சூசனின் சொந்த ஊர். 177 00:11:49,502 --> 00:11:51,880 அது நல்ல காரணமல்ல. 178 00:11:52,046 --> 00:11:56,759 அமெரிக்காவில் குழந்தை இறப்பு எண்ணிக்கையில் அலபாமா ஆறாவது இடம் வகிக்கிறது. 179 00:11:56,926 --> 00:12:01,055 நாங்க விரிவுபடுத்தும்போது அந்த இடங்களில்தான் நிறுவ விரும்பறோம். 180 00:12:01,848 --> 00:12:05,018 நீங்க நிலைமையை சாதகமா பயன்படுத்திகிட்டு 181 00:12:05,101 --> 00:12:07,479 தெற்கின் ஏழை கருப்பர்களை காக்க போறீங்க, 182 00:12:07,562 --> 00:12:10,565 அவர்களை பத்தி ஒண்ணும் தெரியாமல். 183 00:12:11,107 --> 00:12:12,775 அதை நாங்க செய்யலையே. 184 00:12:12,901 --> 00:12:17,363 அது சரிதான். பணக்கார வெள்ளை பெண்களின் குழந்தைகளை வரவேற்பீங்க, 185 00:12:17,447 --> 00:12:19,491 ஏழை கருப்பர்கள் பார்த்துட்டிருப்பாங்க. 186 00:12:21,201 --> 00:12:22,869 அதை நாங்க செய்யலையே. 187 00:12:24,287 --> 00:12:25,497 சரி. 188 00:12:27,040 --> 00:12:29,584 அப்போ என்ன தான் செய்றீங்க? 189 00:12:35,089 --> 00:12:35,965 ஆமாம். 190 00:13:03,701 --> 00:13:06,663 பெவர்லி, எலியட், உங்க குடும்பத்தில் இரட்டையர்கள் அதிகமா? 191 00:13:07,205 --> 00:13:08,831 இல்லை. நாங்க தான் முதல். 192 00:13:09,582 --> 00:13:11,334 அது பரிசு. 193 00:13:11,417 --> 00:13:14,170 உங்க குடும்பத்தில் இரட்டையர்கள் உண்டா? 194 00:13:14,837 --> 00:13:18,174 பரம்பரை பரம்பரையா. நான் இரட்டை, மேரியோனும் இரட்டை தான். 195 00:13:18,550 --> 00:13:21,094 -முன்பு. -பிறந்த உடன் இறந்தது. 196 00:13:21,219 --> 00:13:26,891 மிக சிறியதா இருந்தான், இவன் செம்ம குண்டு. உள்ளே அவனை சாப்பிட்டிருந்த போல. 197 00:13:27,475 --> 00:13:28,601 நமக்கு தெரியாதே. 198 00:13:28,726 --> 00:13:32,355 அவனை ஏந்தினேன், பிடுங்கி எரியூட்டிக்கு கொண்டு சென்றனர். 199 00:13:32,438 --> 00:13:33,773 அப்படித்தான் இருந்தது. 200 00:13:33,940 --> 00:13:36,150 பாட்டி, இது டின்னருக்கான உரையாடல் அல்ல. 201 00:13:36,234 --> 00:13:39,654 பிறப்பு வன்முறையானது, ஃப்ளோரென்ஸ், நீ அதற்கு ஏற்றவள் அல்ல. 202 00:13:40,697 --> 00:13:43,116 அவர்கள் என்னை வெட்டி வெளியெடுப்பார்கள். 203 00:13:43,199 --> 00:13:45,952 மேன்டில் இரட்டையர்கள் இருக்கையில் அது வன்முறை அல்ல. 204 00:13:46,160 --> 00:13:47,954 அப்படியா? 205 00:13:48,079 --> 00:13:51,124 எலியட், இப்ப நீ பிரசவிக்க உதவின குழந்தை பத்தி சொல்லு. 206 00:13:51,249 --> 00:13:53,793 இருபத்தி நாலு வாரமே. செழுமை. 207 00:13:55,211 --> 00:13:59,048 -நிஜம்மாவா? -ஆரோக்கியமா மட்டுமல்ல. செழுமையா. 208 00:13:59,132 --> 00:14:02,552 உண்மையா. யாருமே நம்பலை, சரிதானே, சிலஸ்? 209 00:14:02,677 --> 00:14:04,262 ஆம், அது அபாரம். 210 00:14:05,471 --> 00:14:06,889 அது மிக அருமை. 211 00:14:07,015 --> 00:14:10,935 மையத்தில் இதைவிட சீக்கிரமா குழந்தை பிரசவிச்சதுண்டா? 212 00:14:11,060 --> 00:14:12,145 இல்லை. இதுதான். 213 00:14:13,062 --> 00:14:15,315 இன்னும் சீக்கிரமா முடியுமா? 214 00:14:15,398 --> 00:14:16,232 முடியும். 215 00:14:17,817 --> 00:14:19,402 உறுதியா சொல்ல முடியாது. 216 00:14:20,987 --> 00:14:23,489 அவர்கள் வளரும் சூழலை பொறுத்து. 217 00:14:23,573 --> 00:14:24,991 கண்டிப்பா. 218 00:14:25,116 --> 00:14:29,287 இது கருக்கலைப்பு வாதத்திற்கும் சம்பத்தப்படுத்தலாம் தானே? 219 00:14:31,706 --> 00:14:34,626 எவ்வளவு சீக்கிரம் கருவுக்கு வெளியில் கொண்டு வர முடியுமோ, 220 00:14:34,751 --> 00:14:38,504 கருக்கலைப்பிற்கு எதிரான வாதம் அவ்வளவு வலுப் பெறுகிறது. சரியா? 221 00:14:40,506 --> 00:14:43,801 16, 17, 18 வாரங்களில் குழந்தையை காக்க முடிந்தால், 222 00:14:43,885 --> 00:14:48,431 அப்போ தன் கர்ப்பத்தை பாதுகாப்பா கலைக்கும் உரிமையை பெண் இழக்கிறாள். 223 00:14:48,681 --> 00:14:51,976 இதுதான் டின்னருக்கு ஏத்த உரையாடல் அல்ல. 224 00:14:52,143 --> 00:14:53,770 இல்லை, அம்மா. சுவாரஸ்யம். 225 00:14:53,978 --> 00:14:55,772 அப்படித்தான் நினைக்கிறேன். 226 00:14:55,855 --> 00:15:00,068 அவ்வளவு சீக்கிரமே குழந்தையை காப்பாத்த முடியுமா? 227 00:15:00,151 --> 00:15:02,695 பதினைந்து வாரம், 14 வாரம்? 228 00:15:04,280 --> 00:15:05,740 இல்லை. 229 00:15:06,491 --> 00:15:10,578 இந்த பெண்ணுக்கு ஏற்கனவே கருச்சிதைவு நடந்ததுல்ல? நாலு, ஐந்து முறை? 230 00:15:10,662 --> 00:15:13,998 -ஆம். -நீங்கதான் கருவுறுதலும் செய்தீங்களா? 231 00:15:14,707 --> 00:15:15,625 இல்லை. 232 00:15:18,711 --> 00:15:19,629 நீ செய்த. 233 00:15:20,421 --> 00:15:22,340 அது அற்புதமான அறிவியல். 234 00:15:22,465 --> 00:15:27,553 இல்லை, அவளது சிகிச்சை வேறிடத்தில், பிறகு மருத்துவ கண்காணிப்பு இல்லை. 235 00:15:27,637 --> 00:15:29,514 அது அசாதாரணமானது. 236 00:15:29,931 --> 00:15:32,141 உன்னிடம் தான் சிகிச்சை எடுத்தா. 237 00:15:33,518 --> 00:15:38,147 ஆரம்பகட்டங்களில் சிசு பற்றிய அறிவு நமக்கு மிகக்குறைவு. 238 00:15:38,314 --> 00:15:41,109 முன்பு அப்படி இருந்தது. 239 00:15:41,234 --> 00:15:44,570 ஃப்ளோரென்ஸுக்கு பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டுது. பேசலாம்ல? 240 00:15:44,696 --> 00:15:45,530 ஆம். 241 00:15:45,613 --> 00:15:48,324 -இல்லையும் கூட. -இப்போ அவளை பாருங்க. 242 00:15:48,491 --> 00:15:51,035 ஆம், நான் அதிர்ஷ்டசாலி. 243 00:15:51,160 --> 00:15:54,038 மோனோகோரியானிக் நால்வர். 244 00:15:54,163 --> 00:15:56,999 -அப்படினா? -நான்கிற்கும் ஒரே ப்ளசண்டா. 245 00:15:58,000 --> 00:16:00,878 அது பெரும் ஆபத்தில்லையா? 246 00:16:01,003 --> 00:16:02,839 -இருக்கலாம். -அவ... 247 00:16:02,922 --> 00:16:05,925 சாரி, நீ ஹாஸ்பிட்டலில் இருக்கணும்ல? 248 00:16:06,050 --> 00:16:09,470 ஆனால் அவள் நோயாளியல்ல, சிலஸ். கர்ப்பம் ஒரு நோயல்ல. 249 00:16:11,139 --> 00:16:13,099 உனக்கு அந்த வரி ரொம்ப பிடிக்குமோ? 250 00:16:14,058 --> 00:16:15,768 கழுத்தை நெறிக்க கூடாதுன்னேன். 251 00:16:15,935 --> 00:16:19,856 இல்லை, பெவர்லி இதை ஏற்கனவே நான்கு முறை பயன்படுத்தி கேட்டுட்டேன். 252 00:16:20,314 --> 00:16:23,776 அது மிக அருமையான வரி. உன் நோட்டுபுக்கில் எழுதிக்கோ. 253 00:16:23,943 --> 00:16:25,403 -சூசன்! -மன்னிக்கணும். 254 00:16:26,362 --> 00:16:29,115 இங்கேதான் எப்பவுமே வசித்தீர்களா, திரு ஜேம்ஸ்? 255 00:16:29,282 --> 00:16:31,492 பல நூற்றாண்டுகளா இங்கிருக்கோம். 256 00:16:32,577 --> 00:16:35,913 உங்க குழந்தைகளை தனியா வளர்க்க கஷ்டப்பட்டிருப்பீங்க. 257 00:16:35,997 --> 00:16:37,457 அவர் தனியா வளர்க்கலை. 258 00:16:38,082 --> 00:16:39,333 இல்லை, சாரி. நிச்சயமா, 259 00:16:39,417 --> 00:16:43,004 சொல்ல வந்தது, அம்மாவின் இறப்பு மிகவும் அதிர்ச்சிகரமான நிகழ்வு. 260 00:16:44,172 --> 00:16:45,673 அம்மாவின் இறப்பா? 261 00:16:49,594 --> 00:16:52,722 மன்னிக்கணும். நான் நினைச்சது... 262 00:16:53,556 --> 00:16:56,726 அவ சாகலை. விட்டு போனா. 263 00:16:59,187 --> 00:17:01,731 அது மரணம் போல தான், பெவர்லி. 264 00:17:08,029 --> 00:17:10,281 நான் குடும்ப டாக்டர் போலிருந்தேன். 265 00:17:10,573 --> 00:17:15,495 என்ன தேவைப்பட்டாலும், எப்படின்னாலும் உதவினேன். வீட்டில் உதவிகள். 266 00:17:16,454 --> 00:17:20,708 வீட்டின் நாயகன், வீட்டின் நாயகி, குழந்தைகள், விருந்தினர்கள். 267 00:17:20,833 --> 00:17:22,293 என்ன தேவையோ. 268 00:17:22,418 --> 00:17:24,253 யாருக்கு தேவையோ. 269 00:17:25,338 --> 00:17:27,799 பெண்களுக்கு உதவுபவன்னு அறியப்பட்டேன். 270 00:17:27,924 --> 00:17:31,344 பெண்களின் ஆரோக்கியம் என் சிறப்பு ஆனது. ஏன்னு தெரியலை. 271 00:17:31,469 --> 00:17:33,805 அது என்னை தேர்ந்தெடுத்தது. 272 00:17:33,888 --> 00:17:35,848 நான் கூட இருந்த மக்கள் அப்படி. 273 00:17:38,893 --> 00:17:41,896 அது யாருக்குமே முக்கியமா தோணலை. 274 00:17:42,772 --> 00:17:47,193 பெண்களின் ஆரோக்கியம்? பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கியது போலிருந்தது. 275 00:17:47,276 --> 00:17:48,986 முதல் ஆளா இருந்தேன். 276 00:17:49,862 --> 00:17:50,822 ஒரு பெண்ணின் உடல். 277 00:17:52,114 --> 00:17:55,993 முற்றிலும் தெரியாத விஷயம். கண்டுபிடிக்கப்படாதது. 278 00:17:56,536 --> 00:18:00,665 புதிய எல்லைகள், புதிய விளிம்புகள், புதிய களங்கள். 279 00:18:00,873 --> 00:18:04,794 எந்த ஆணும் போகாத இடத்துக்கு போவது அற்புதம். 280 00:18:06,254 --> 00:18:11,092 தொடக்கத்தில் இருந்தது. முதல் பக்கம். எதிர்காலத்தை வடிவமைத்தது. 281 00:18:12,677 --> 00:18:16,806 ஆலோசனை அறைகள் நிறுவினேன், என் மருத்துவமனையில். 282 00:18:16,931 --> 00:18:22,395 தேவையானவற்றை உருவாக்கினோம். இல்லாத கருவிகளை உருவாக்கினோம். 283 00:18:22,478 --> 00:18:28,317 யாருக்கும் தெரியாத பாகங்கள், வலிகள், வியாதிகளுக்கு பெயரிட்டோம். 284 00:18:28,442 --> 00:18:32,488 கர்ப்பப்பை வாய் பிறழ்வு, என்டோமீட்ரியல் ஹைப்பெர்ப்ளேசியா, 285 00:18:33,030 --> 00:18:37,201 இடுப்பு வீக்கம், கருப்பை ரத்தப்போக்கு செயலிழப்பு. 286 00:18:37,326 --> 00:18:42,957 பிரசவம், கருவுறுதல், பிரசவம், கருவுறுதல், 287 00:18:43,124 --> 00:18:45,626 பிரசவம், கருவுறுதல். 288 00:18:46,252 --> 00:18:48,254 ஆனால் உங்களுக்கு இருந்தது 289 00:18:48,337 --> 00:18:52,425 போன்ற நோயாளிகளின் எண்ணிக்கை எனக்கு கிடைக்கலை. 290 00:18:52,550 --> 00:18:55,887 இருந்ததை வெச்சு... 291 00:19:01,475 --> 00:19:05,104 எங்க நோயாளிகளிடம் பரிசோதனை செய்ய மாட்டோம், திரு ஜேம்ஸ். 292 00:19:05,229 --> 00:19:06,898 நிச்சயமா செய்வீங்க. 293 00:19:06,981 --> 00:19:09,609 உங்க தொழில் ஒரு வினைச்சொல். 294 00:19:09,734 --> 00:19:13,529 ஒவ்வொரு கீறல், தையலிலும் நீங்க மேம்படுவதில்லையா? 295 00:19:13,654 --> 00:19:16,073 ஒரு நோயாளியிடம் தவறு செய்துட்டு, 296 00:19:16,157 --> 00:19:19,368 திருத்திகிட்டு, அதை அடுத்தவரின் மீது பயன்படுத்தியதில்லையா? 297 00:19:19,493 --> 00:19:21,370 நீ வாய்ப்பை பயன்படுத்தியதில்லையா, 298 00:19:21,662 --> 00:19:27,668 ஒரு உடல் தானா முன்வருகிறது, மேம்பட ஒரு வாய்ப்பு, பரிசோதனைக்கு வாய்ப்பு, 299 00:19:27,919 --> 00:19:30,630 தொழிலை முன்னேற்ற? 300 00:19:30,755 --> 00:19:32,798 நான் அதை அப்படி பார்க்கலை. 301 00:19:36,677 --> 00:19:37,595 எலியட் பார்க்கிறா. 302 00:19:40,890 --> 00:19:43,309 பெவர்லி, நீ அதை அப்படி நினைக்காம இருக்கலாம், 303 00:19:43,392 --> 00:19:46,354 ஆனால் அப்படி இல்லைனு அர்த்தமில்லை. 304 00:19:49,482 --> 00:19:53,736 நான் தொடக்கத்தை பத்தி நினைக்கிறேன். எப்படி தொடங்கினோம்னு. 305 00:19:53,903 --> 00:19:58,658 நாம் நிற்கும் தோள்கள் பத்தி. டாக்டர்கள், நோயாளிகள், பெவர்லி. 306 00:19:59,533 --> 00:20:05,164 ஒரு இளம்பெண், 1840கள், 1850கள், 17 வயது, கர்ப்பிணி. 307 00:20:05,247 --> 00:20:08,459 அவளுக்கு கடுமையான ரிக்கட்ஸ் நோய், 308 00:20:08,542 --> 00:20:11,879 ஊட்டச்சத்து குறைபாடு, வைட்டமின் டி குறைபாடு. 309 00:20:12,129 --> 00:20:14,882 அவளது இடுப்பு சிதைக்கப்பட்டிருந்தது. 310 00:20:15,383 --> 00:20:21,222 பல நாட்கள் பிரசவ வலியில் இருந்தா, ஆனால் அவளால் குழந்தை பெற முடியவில்லை. 311 00:20:21,430 --> 00:20:25,434 டாக்டர் தாமதமா அழைக்கப்பட்டார், அவர் வந்தப்போ குழந்தை இறந்திருந்தது. 312 00:20:26,310 --> 00:20:28,604 அவள் டாக்டரிடம் மீண்டும் கூட்டி வரப்பட்டாள். 313 00:20:28,854 --> 00:20:31,440 அவளது யோனியில் கிழிசல்கள். 314 00:20:31,649 --> 00:20:34,026 அவ மிகுந்த வலியில் இருந்தா. 315 00:20:35,277 --> 00:20:39,281 அந்த காலத்தில் இது எதுவும் அசாதாரணம் அல்ல. 316 00:20:39,365 --> 00:20:42,785 உண்மையில், அதற்கு நேரெதிர். இளம் பெண்கள் இதனால் அவதிப்பட்டனர். 317 00:20:43,577 --> 00:20:45,913 ஆனால் நிவாரணம் இல்லை, சிகிச்சை இல்லை. 318 00:20:47,623 --> 00:20:51,419 இதை எப்படி சரி செய்றதுனு யாரும் முயற்சிக்கலை. 319 00:20:51,502 --> 00:20:53,504 இதை எப்படி மேம்படுத்தறதுனு. 320 00:20:53,671 --> 00:20:57,591 எனவே அவளும் டாக்டரும் சேர்ந்து உழைத்தனர். 321 00:20:58,843 --> 00:21:03,180 டாக்டரும் இளம் பெண்ணும் சேர்ந்து 30 தனி அறுவைசிகிச்சைகள் செய்தனர். 322 00:21:03,514 --> 00:21:04,807 மயக்க மருந்து இல்லை. 323 00:21:05,099 --> 00:21:09,687 அதை சரி செய்ய முப்பது தனி அறுவை சிகிச்சைகள், டாக்டர் சரி செய்தார். 324 00:21:10,771 --> 00:21:15,860 அதற்கு மிகவும் பயிற்சியும் உழைப்பும் தேவைப்பட்டது. 325 00:21:15,985 --> 00:21:19,238 ஆனால் அவர் சாதித்தார். அவர்கள் சாதித்தனர். 326 00:21:19,321 --> 00:21:22,992 அந்த சிகிச்சை பல பரம்பரைகளா டாக்டர்களுக்கு தெரிவிக்கபப்ட்டது, 327 00:21:23,159 --> 00:21:26,245 பல பரம்பரைகளா, இறுதியில் என் கைக்கு வந்தது. 328 00:21:28,080 --> 00:21:29,123 உங்க கைகள். 329 00:21:33,252 --> 00:21:37,715 அது காட்டுமிராண்டித்தனம். அது வரலாறு. 330 00:21:39,050 --> 00:21:41,552 நீங்க விவரிப்பது இப்பலாம் நடப்பதில்லை. 331 00:21:42,928 --> 00:21:46,348 இல்லை. நாம வரலாற்றிலிருந்து வெகுதூரத்தில் எல்லாம் இல்லை. 332 00:22:22,176 --> 00:22:23,677 என்ன செய்த, எலியட்? 333 00:22:24,678 --> 00:22:28,724 முதலில் கருவுற முடியாத, பின் திடீரென்று கருவுற்ற பெண்ணுடன்? 334 00:22:30,976 --> 00:22:33,813 கடவுளின் வேலையா? நீ கடவுளா? 335 00:22:36,107 --> 00:22:39,610 வளராத சிசுவை எப்படி வளர வெச்ச? 336 00:22:47,576 --> 00:22:50,412 பல விஷயங்களின் கலவையை செய்தேன். 337 00:22:50,621 --> 00:22:52,164 எது போன்றவை? 338 00:22:59,338 --> 00:23:00,881 என்ன நடந்ததுனு சொல்ல முடியுமா? 339 00:23:00,965 --> 00:23:04,176 -என் பனிக்குடம் உடைந்தது. -ரெண்டு மணி நேரம் முன். 340 00:23:04,301 --> 00:23:08,347 -சரி. மூச்சு விடுங்க. -எலியட். 341 00:23:08,889 --> 00:23:10,683 மிகவும் முன்கூட்டியே பிரசவம். 342 00:23:10,766 --> 00:23:12,893 -இருபத்து-நான்கே வாரங்கள். -எலியட்... 343 00:23:13,060 --> 00:23:15,146 என்னுடன் மூச்சு விடுங்க, லெங்கா. 344 00:23:15,229 --> 00:23:16,939 ப்ளீஸ், எனக்கு உதவ முடியுமா? 345 00:23:17,064 --> 00:23:20,025 நான் மகப்பேறு டாக்டரல்ல, எலியட். 346 00:23:20,109 --> 00:23:22,945 இதோ வர்றேன். ஒரு நொடி. 347 00:23:23,070 --> 00:23:24,280 ப்ளீஸ், உதவறியா? 348 00:23:24,405 --> 00:23:26,157 நாம் பிறப்பு மையத்தில் இருக்கோம். 349 00:23:26,240 --> 00:23:27,867 -வேற யாரையாவது அழை. -முடியாது. 350 00:23:28,951 --> 00:23:30,286 -பெவர்லியை அழை. -முடியாது. 351 00:23:30,369 --> 00:23:31,412 பரவாயில்லை. 352 00:23:32,997 --> 00:23:37,001 இவளின் கரு உள்வைப்பு மிகுந்த ஆபத்தான சட்டவிரோதமானது, 353 00:23:37,084 --> 00:23:40,421 அதன் தாக்கங்கள் என்னவா இருக்கும்னு எனக்கு தெரியலை. 354 00:23:41,505 --> 00:23:44,300 அவளுக்கு கருச்சிதைவுகள் நடந்திருக்கு, காரணம் தெரியலை, 355 00:23:44,383 --> 00:23:48,929 எனவே, அவளது உள்வைக்கும் முன் கருவை இன்னும் கொஞ்சம் வளர்த்தேன். 356 00:23:49,054 --> 00:23:51,098 எவ்வளவு காலம்? 357 00:23:53,309 --> 00:23:54,435 நான்கு வாரம். 358 00:23:56,061 --> 00:23:58,480 அவளுக்குள் நான்கு-வார கருவை வெச்சியா? 359 00:23:58,564 --> 00:24:02,776 அவளது பனிக்குடம் ரெண்டு மணி நேரம் முன் உடைந்தது. ப்ளீஸ், உதவு. 360 00:24:04,111 --> 00:24:06,238 -ப்ளீஸ். ப்ளீஸ் அவளுக்கு உதவு. -நான்... 361 00:24:09,533 --> 00:24:12,828 மூச்சு விடுங்க. 362 00:24:12,912 --> 00:24:15,539 ஆம், சரி, மூச்சு விடுங்க. 363 00:24:15,664 --> 00:24:21,462 ஹை, நான் டாம். சரி. நீங்க சிறப்பா செய்றீங்க. உங்க குழந்தையை பார்க்க போறோம். 364 00:24:25,883 --> 00:24:26,800 அது ரகசியமா? 365 00:24:28,886 --> 00:24:29,720 இருக்கலாம். 366 00:24:31,722 --> 00:24:34,892 புத்திசாலித்தனமா ஏதாவது செய்தியா? 367 00:24:37,770 --> 00:24:39,313 இருக்கலாம். 368 00:25:02,628 --> 00:25:04,463 கடவுளே, பெவர்லி. நேப்கின் எடுக்கறேன். 369 00:25:05,547 --> 00:25:07,258 -தண்ணி எடுத்துட்டு வர்றேன். -நலமா? 370 00:25:08,676 --> 00:25:10,552 பிறப்பை பார்த்தியா? 371 00:25:10,844 --> 00:25:13,722 எலியட் இருந்தா. 372 00:25:13,847 --> 00:25:15,599 அது அசாதாரணமானது. 373 00:25:16,892 --> 00:25:20,104 -அவ இங்கிருந்தா. -குழந்தை நலமா இருக்குமா? 374 00:25:21,397 --> 00:25:24,483 நம்ப முடியலை. எனக்கு புரியலை. 375 00:25:24,608 --> 00:25:29,029 ஆனால் அது தானாகவே மூச்சு விடுது. மஞ்சள் காமாலையும் இல்லை. 376 00:25:29,113 --> 00:25:31,490 ஒண்ணுமே புரியலை. 377 00:25:31,615 --> 00:25:34,576 சிபிஏபி, ஈடி ட்யூப், வென்டிலேட்டர், கானுலாவுடன் தயார், 378 00:25:34,660 --> 00:25:38,539 ஆனால் உண்மையில், அவனுக்கு எதுவுமே தேவைப்படலை. 379 00:25:40,416 --> 00:25:42,376 அபாரம். 380 00:25:44,378 --> 00:25:46,588 உன்னுடையதை பத்தி எப்படி உணருற? 381 00:25:53,137 --> 00:25:59,143 ஒண்ணு கேட்கலாமா, பெவர்லி? ஜெனிவீவுடன் தொடர்பில் இருக்கியா? 382 00:26:05,649 --> 00:26:07,735 அவளது வக்கீல்களுடன். 383 00:26:08,986 --> 00:26:11,780 பார்வை நேரம் பற்றிய கேள்விகள், நடைமுறைகள், அது போல. 384 00:26:11,905 --> 00:26:15,409 நேரடியானது. அதிர்ச்சியூட்டும் விதமா எதுவும் இல்லை... 385 00:26:16,994 --> 00:26:19,496 ஒரு படப்பிடிப்பிற்கு வெளிநாடு போறா, 386 00:26:19,580 --> 00:26:22,041 பிறகு, அவ என்னை பார்க்க விரும்பலை. 387 00:26:23,792 --> 00:26:26,587 உனக்கு அவளை பார்க்கணுமா? 388 00:26:31,175 --> 00:26:33,761 நீ அவளை ரொம்பவே நேசிச்சிருப்ப. 389 00:26:35,054 --> 00:26:37,097 அப்படித்தான் தெரியுது. 390 00:26:42,895 --> 00:26:45,731 -மன்னிக்கணும். காயப்படுத்த நினைக்கலை. -அவ இல்லவே இல்லை. 391 00:26:49,234 --> 00:26:52,154 அவ இல்லவே இல்லைனு நான் நடிக்கணும். 392 00:27:11,340 --> 00:27:13,133 அய்யோ பாவம். 393 00:27:14,718 --> 00:27:16,095 அய்யோ பாவம். 394 00:27:18,138 --> 00:27:20,391 ரொம்பவே பாவம். 395 00:27:28,107 --> 00:27:32,486 இன்று பரிதாபம். நாளை பரிதாபம். 396 00:27:38,700 --> 00:27:39,618 பெவர்லி? 397 00:27:43,247 --> 00:27:44,456 பெவர்லி? 398 00:27:46,417 --> 00:27:47,543 பேபி சிஸ்டர்? 399 00:27:50,337 --> 00:27:51,463 பேபி சிஸ்டர்? 400 00:27:58,846 --> 00:27:59,805 பேபி சிஸ்டர்? 401 00:28:06,103 --> 00:28:07,771 நான் நலம். 402 00:28:10,232 --> 00:28:11,608 என்ன ஆச்சு? 403 00:28:12,484 --> 00:28:13,819 தெரியலை. 404 00:28:15,362 --> 00:28:17,823 ஏதோ உடம்பு சரியில்லை, எலியட். 405 00:28:24,580 --> 00:28:28,083 எல்லாம் கிறுக்குத்தனம். வேடிக்கை தான். 406 00:28:28,167 --> 00:28:30,377 அது உண்மையில்லை, பெவர்லி. 407 00:28:46,977 --> 00:28:48,187 பெவர்லி. 408 00:28:49,688 --> 00:28:50,647 ஹை. 409 00:29:14,296 --> 00:29:15,297 அட. 410 00:29:16,548 --> 00:29:17,549 என்னை கண்டுபிடிச்சே. 411 00:29:22,763 --> 00:29:25,224 அவங்க ரொம்ப சோகமா இருந்தாங்க. 412 00:29:28,310 --> 00:29:30,020 எப்பொழுதும். 413 00:29:30,145 --> 00:29:34,149 நீ இதை விளக்க வேண்டாம். நான் மூக்கை நுழைக்க கூடாது. 414 00:29:35,108 --> 00:29:36,693 நிறைய குடிச்சாங்க. 415 00:29:39,446 --> 00:29:43,825 பள்ளிக்கு சில முறை வருவாங்க, முழு போதையில், 416 00:29:45,994 --> 00:29:47,746 ரொம்ப அவமானமா இருக்கும். 417 00:29:51,208 --> 00:29:52,376 அவங்களை வெறுத்தேன். 418 00:29:54,545 --> 00:29:59,132 எங்களை பார்த்து அழுவாங்க இல்லை கத்துவாங்க. 419 00:30:02,094 --> 00:30:05,847 எங்களை பிரசவிக்கும் போது தான் செத்திருக்கலாம்னு சொல்வாங்க. 420 00:30:07,933 --> 00:30:10,185 அல்லது நாங்க செத்திருக்கலாம்னு. 421 00:30:11,562 --> 00:30:15,232 அதனால் அப்படி நடந்ததா மக்களிடம் சொல்றேன்னு தோணுது. 422 00:30:18,694 --> 00:30:21,697 அவங்களை தேவதை ஆக்கினேன், அவங்க விரும்பியது போல. 423 00:30:26,451 --> 00:30:30,831 அவங்க எங்களை பெத்துட்டே இருந்தாங்க, ஆனால் ஏன்னு தெரியலை. 424 00:30:33,375 --> 00:30:35,210 ஒவ்வொரு முறையும் நிலை முன்னேறும்னு 425 00:30:37,004 --> 00:30:40,591 அவங்க நினைச்சிருக்கலாம்னு, நான் நினைச்சதுண்டு, 426 00:30:44,219 --> 00:30:47,764 ஆனால் அது உண்மையில்லை, ஏன்னா அவங்களுக்கு நம்பிக்கை கிடையாது. 427 00:30:49,266 --> 00:30:50,934 அப்பாதான் எல்லாமே. 428 00:30:51,059 --> 00:30:53,812 அவர் தான் மிகவும் எங்களை வேண்டினார். 429 00:30:55,063 --> 00:30:57,357 அற்புதமானவர், இல்ல? 430 00:31:01,737 --> 00:31:03,530 நீ ஓய்வெடுக்கணும். 431 00:31:11,580 --> 00:31:13,999 நீ அழகான அம்மாவா இருக்க போற. 432 00:31:39,024 --> 00:31:40,233 குழந்தைகள். 433 00:31:41,401 --> 00:31:45,322 ஒட்டுண்ணிகள். 434 00:31:49,076 --> 00:31:51,078 உனக்கு குழந்தைகள் இருக்கா? 435 00:31:51,203 --> 00:31:53,914 அப்படி கேக்க கூடாதுனு உனக்கு தெரியும்ல? 436 00:31:53,997 --> 00:31:54,998 அது பெண்களிடம். 437 00:31:56,917 --> 00:32:00,921 -நீ குழந்தைகள் பெற விரும்பலையா? -அதான் பெறப்போறேனே, சிலஸ். 438 00:32:01,004 --> 00:32:01,838 என்ன? 439 00:32:01,922 --> 00:32:04,132 -பெவர்லிதான் பெறப்போறா. -நாங்க. 440 00:32:04,216 --> 00:32:06,802 ஜெனிவீவ் கோடார்டின் நேர்காணலை படிச்சேன், 441 00:32:06,927 --> 00:32:11,264 சில காலம் முன்பு வந்தது, ஏக்கம் பத்தி அவ பேசினா. 442 00:32:11,473 --> 00:32:12,641 அவ்வார்த்தையை சொன்னா. 443 00:32:14,309 --> 00:32:17,729 அவர்களுக்கான "ஏக்கம்". உடல் வலி. 444 00:32:19,356 --> 00:32:20,607 அந்த அனுபவம் உனக்கில்லை? 445 00:32:20,691 --> 00:32:22,234 -இல்லை. -நீ அப்படி உணரலையா? 446 00:32:22,317 --> 00:32:24,319 -இல்லை. -நீ அம்மா போல் உணரலையா? 447 00:32:24,486 --> 00:32:25,320 இல்லை. 448 00:32:25,404 --> 00:32:28,323 -குழந்தைகள் பத்தி கவலையில்லையா? -இல்லை. 449 00:32:28,407 --> 00:32:30,951 -இந்த அறிவியல் விளையாட்டில்? -ஆம். 450 00:32:33,161 --> 00:32:37,165 அப்போ, இப்போ. குழந்தைகள். 451 00:32:37,457 --> 00:32:40,168 ஒரு வீடு. ஒரு நாய். 452 00:32:40,627 --> 00:32:41,712 என்ன மாறியது? 453 00:33:03,150 --> 00:33:06,236 எனக்கு ரெண்டு மகள்கள், ஒரு மகன். 454 00:33:09,781 --> 00:33:11,575 அது எப்படி? 455 00:33:12,701 --> 00:33:15,954 கர்ப்பகாலத்தில் என் கடமைகளை நன்கு செய்தேன். 456 00:33:19,166 --> 00:33:21,334 நமக்கு அப்போ சாத்தியம் இருந்தது. 457 00:33:30,427 --> 00:33:33,597 நீ இப்பலாம் குடிக்கறதில்லனு நினைச்சேன், எலியட். 458 00:33:37,476 --> 00:33:38,393 குடிக்கறதில்லை. 459 00:33:39,978 --> 00:33:44,107 நிச்சயமா. அது எப்படி போயிட்டிருக்கு? 460 00:33:46,818 --> 00:33:48,361 நீ குடிகாரன். 461 00:33:50,363 --> 00:33:51,448 நான் குடிகாரன். 462 00:33:52,783 --> 00:33:57,412 முதல் ரவுன்டு குடிக்கும்போதே மூணாவது பத்தி நினைப்பு போகும். 463 00:33:58,246 --> 00:33:59,372 குடிகாரன் தான். 464 00:33:59,498 --> 00:34:01,917 யாருக்காகவாவது விட நினைச்சிருக்கியா? 465 00:34:02,000 --> 00:34:05,587 எனக்கு அவசியம் மிகக்குறைவு, எலியட். 466 00:34:05,670 --> 00:34:07,672 இப்பதானே சொன்ன, குழந்தைகள் இருக்குனு. 467 00:34:09,174 --> 00:34:11,343 என் காலம் கடந்துடுச்சு. 468 00:34:15,430 --> 00:34:17,974 ஆனால் நீ? நீ அம்மா ஆக போற. 469 00:34:19,726 --> 00:34:21,019 ஒரு அம்மா. 470 00:34:22,145 --> 00:34:25,690 ஒரு அழகிய பயணத்தின் தொடக்கத்தில் இருக்க. 471 00:34:25,774 --> 00:34:28,151 மீட்பு திட்டம் ஏதாவது முயற்சித்தாயா? 472 00:34:28,235 --> 00:34:29,402 ஏஏ போல? 473 00:34:30,612 --> 00:34:31,947 நிச்சயமா. 474 00:34:32,072 --> 00:34:34,199 -சரி வரலையா? -சரி வந்தது. 475 00:34:35,283 --> 00:34:37,369 எப்ப வேணாலும் என்னால் நிறுத்த முடியும். 476 00:34:37,452 --> 00:34:38,411 நான்... 477 00:34:39,996 --> 00:34:41,081 ...அதை விரும்பலை. 478 00:34:47,212 --> 00:34:48,588 சோகம்லாம் இல்லை. 479 00:34:48,797 --> 00:34:53,134 எனக்கு குடிக்க பிடிக்கும். 480 00:34:56,721 --> 00:35:00,267 சரி, என்ன கற்பனை பண்ணின நீ? 481 00:35:04,604 --> 00:35:07,858 ஆக்னெஸ் என்ற வீடற்ற வயதான பெண். 482 00:35:08,024 --> 00:35:09,025 அட. 483 00:35:10,110 --> 00:35:11,611 மிக தீவிரமானது. 484 00:35:11,695 --> 00:35:15,615 அவளை பால்கனியிலிருந்து நான் தள்ளிட்டேன்னு நம்பிட்டேன். 485 00:35:15,699 --> 00:35:19,035 அது மிக அதிகம். 486 00:35:19,119 --> 00:35:20,120 ஆம், சார். 487 00:35:20,203 --> 00:35:22,539 பொதுவா நீ அதுபோல் கற்பனை செய்வியா? 488 00:35:22,622 --> 00:35:23,540 இல்லை. 489 00:35:27,043 --> 00:35:28,253 ஏன் இதை செய்ற? 490 00:35:31,381 --> 00:35:33,925 -அது என் வேலை. -இல்லை, கேள்வி கேட்பதை சொல்லலை. 491 00:35:34,009 --> 00:35:35,218 இது. 492 00:35:35,385 --> 00:35:39,931 இந்த கேவலமான பத்திரிகை, சிரிக்கும் இரட்டையர்கள், ஆன்மா அழிக்கும் கேவலம். 493 00:35:40,015 --> 00:35:42,392 -நீ புத்தகம் எழுதறவன். -சிலவற்றை எழுதினேன். 494 00:35:42,517 --> 00:35:44,019 நல்லா இருந்தது. 495 00:35:45,103 --> 00:35:48,815 நீ திரு புலிட்சர். நீ எழுத்தாளன்! 496 00:35:51,151 --> 00:35:54,321 தன் மாணவர்களை புணர்ந்த பேராசிரியர் நான். 497 00:35:55,989 --> 00:35:57,407 புலிட்சர் தெரியலை. 498 00:35:58,575 --> 00:36:00,869 யாருக்கும் யாரையும் புணர அனுமதியில்லை! 499 00:36:00,952 --> 00:36:01,995 அது தைரியமான வரி. 500 00:36:02,078 --> 00:36:04,372 நோயாளிகள், மாணவர்கள், எதுவுமே அனுமதியில்லை. 501 00:36:04,456 --> 00:36:08,001 -உன் நோயாளிகளை புணர்வியா? -புணரலனைனா அது அன்பில்லை. 502 00:36:10,253 --> 00:36:11,671 ஜெனிவீவை புணர்ந்தியா? 503 00:36:13,423 --> 00:36:15,508 அல்லது அது உன் சகோதரியா? 504 00:36:20,722 --> 00:36:23,141 ஆம். ஆம். 505 00:36:24,809 --> 00:36:26,645 உன் ஆய்வகத்தில் என்ன நடக்குது? 506 00:36:31,358 --> 00:36:33,485 அந்த பெண்ணை எப்படி கர்ப்பமாக்கின? 507 00:36:37,155 --> 00:36:39,491 அந்த குழந்தை எப்படி அதிசயமானது? 508 00:36:45,038 --> 00:36:50,210 என்ன மாயாஜாலம் பண்ணிட்டிருக்க நீ? 509 00:39:13,478 --> 00:39:15,563 கடவுளே, என்னை மன்னிக்கவும். 510 00:39:21,027 --> 00:39:23,113 இளம்பெண் ஒருவனிடம் கூட்டிவரப்பட்டாள். 511 00:39:24,697 --> 00:39:26,950 அவளுக்கு 17 வயது. 512 00:39:27,075 --> 00:39:29,285 அடிமைப்படுத்தப்பட்டிருந்தாள். 513 00:39:29,369 --> 00:39:31,663 அவளுக்கு தீவிர ரிக்கட்ஸ் நோய். 514 00:39:33,081 --> 00:39:36,709 கர்ப்பமா இருந்தா, மூணு நாளா அவளுக்கு பிரசவ வலி. 515 00:39:37,836 --> 00:39:41,881 அவளது இடுப்பு சிதைந்திருந்தது, குழந்தை பிறப்புக்கு வாய்ப்பில்லைனு ஆனது. 516 00:39:43,341 --> 00:39:44,968 குழந்தை இறந்து பிறந்தது. 517 00:39:50,765 --> 00:39:56,437 அவளது இறந்த குழந்தையின் பிறப்புக்கு பிறகு, அந்த அடிமையான 17 வயது இளம் பெண், 518 00:39:56,646 --> 00:39:58,606 தீவிர ரிக்கட்ஸ் நோய் கொண்டவள், 519 00:39:58,690 --> 00:40:02,569 வைட்டமின் டி ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக, 520 00:40:02,694 --> 00:40:07,365 கிழிசல்களினால் ஏற்பட்ட கொடூர வலியினால் ஒருவனிடன் கூட்டி செல்லப்பட்டாள், 521 00:40:07,448 --> 00:40:11,703 அதற்கு காரணம் பிரசவத்தின் போது அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தான். 522 00:40:12,579 --> 00:40:16,749 அக்காலத்தில் அடிமை பெண்களிடம் இது பரவலாக இருந்த நிலை. 523 00:40:17,876 --> 00:40:22,046 அந்த 17 வயதான அடிமை இளம் பெண், 524 00:40:22,130 --> 00:40:25,717 தீவிர ரிக்கட்ஸ் நோயுடையவள், அவளது இடுப்பு சிதைந்திருந்தது, 525 00:40:25,967 --> 00:40:30,346 தன் 17 வயதில் இறந்த குழந்தையை பெற்றவள், அடிமைப்படுத்தப்பட்டவள், 526 00:40:30,513 --> 00:40:33,808 ஐந்து வருட காலத்தில், இந்த ஆண் அவளுக்கு 30 முறை 527 00:40:34,100 --> 00:40:38,521 அறுவை சிகிச்சை செய்தான், ஒவ்வொரு முறையும் மயக்க மருந்தின்றி, 528 00:40:38,855 --> 00:40:42,775 அப்போது மயக்க மருந்து கிடைக்கத் தொடங்கியிருப்பினும். 529 00:40:43,359 --> 00:40:48,531 அந்த பெண்ணின் பெயர் அனார்கா, அவள் வயது 17, அடிமைப்படுத்தப்பட்டவள், 530 00:40:48,656 --> 00:40:51,451 வற்புறுத்தலின் பேரில் இறந்த குழந்தையை பெற்றவள், 531 00:40:51,618 --> 00:40:54,746 மயக்க மருந்தின்றி 30 முறை அறுவைசிகிச்சை செய்யப்பட்டவள், 532 00:40:54,954 --> 00:40:56,581 அவளுக்கு இடுப்பு சிதைவு, 533 00:40:56,664 --> 00:41:00,710 17 வயதே ஆனவள், தீவிர ரிக்கட்ஸ் நோயுடையவள், அடிமைப்படுத்தப்பட்டவள். 534 00:41:01,002 --> 00:41:03,713 நமக்கு தெரிய காரணம், ஒரு வெள்ளை ஆண், 535 00:41:03,922 --> 00:41:08,843 அந்த 17 வயது பெண்ணை சித்திரவதை செய்த வெள்ளை ஆண், 536 00:41:09,052 --> 00:41:14,807 அவளை பரிசோதனை பொருளா ஆக்கினான், பெண் நோயியலின் தந்தை என பெயர் எடுக்கவும், 537 00:41:14,974 --> 00:41:18,061 சிலைகள், பதக்கங்களால் கௌரவிக்கப்படவும், 538 00:41:18,228 --> 00:41:23,191 தன் பெயரை பரிசோதனை முறைகளுக்கும் கருவிகளுக்கும் வைக்கவும் தான். 539 00:41:23,358 --> 00:41:27,403 அந்த வெள்ளை ஆண் எழுதியது மட்டும் தான் 540 00:41:27,487 --> 00:41:29,989 இந்த 17 வயது பெண்ணை பற்றி நமக்கு தெரிந்தது, 541 00:41:30,114 --> 00:41:31,950 அவள் ஒரு அடிமை, தீவிர 542 00:41:32,033 --> 00:41:35,411 ரிக்கட்ஸ் நோயுடையவள், இடுப்பு சிதைந்திருந்தது, 543 00:41:35,620 --> 00:41:38,414 இறந்த குழந்தையை பெற்றெடுத்தவள். 544 00:41:39,290 --> 00:41:41,751 அவள் உண்மையில் யாரென்றோ இறந்த குழந்தையை 545 00:41:42,293 --> 00:41:46,130 பெற்றெடுத்தபோது அவள் என்ன உணர்ந்தாளென்றோ, அந்த குழந்தையை 546 00:41:46,256 --> 00:41:49,842 அவளால் ஏந்த முடிந்ததா, எதுவுமே நமக்கு தெரியாது. 547 00:41:49,968 --> 00:41:52,971 அவ எதைக்கண்டு மிகவும் பயந்தாள்னு நமக்கு தெரியாது. 548 00:41:53,054 --> 00:41:55,682 நாம் யூகிக்கலாம், 549 00:41:56,099 --> 00:42:00,937 அவள் அனுபவித்த சித்திரவதையை வைத்து, ஆனால் அவளை நமக்கு தெரியாது. 550 00:42:01,354 --> 00:42:05,441 அவள் எப்படி நகர்ந்தாள், என்ன உண்டாள், எதை விரும்பினாள், 551 00:42:05,608 --> 00:42:11,489 எது அவளை அழவைத்தது, தனக்கு சொந்தமான உடலினுள் என்ன உணர்ந்தாள், தெரியாது. 552 00:42:11,990 --> 00:42:16,661 அவளை நமக்கு தெரியாது, நீ தெரிஞ்சுக்க உனக்கு உரிமையில்லை. 553 00:42:18,204 --> 00:42:20,665 அவளது துன்பத்தையோ 554 00:42:20,790 --> 00:42:23,793 கற்பனையான நம்பிக்கையையோ நீ சொந்தம் கொண்டாட முடியாது. 555 00:42:25,336 --> 00:42:29,299 அவள் உன் கருவியல்ல, உன் மறைவு காக்கும் அத்தி இலை அல்ல, 556 00:42:29,549 --> 00:42:33,553 உன் பிரதிபலிப்பு அல்ல, உன் இச்சை அல்ல, 557 00:42:34,012 --> 00:42:38,516 எந்த விதத்திலும் உனக்கு சொந்தம் அல்ல. 558 00:42:38,641 --> 00:42:40,184 உண்மையில்... 559 00:43:21,559 --> 00:43:22,935 நீ பின்தொடர கூடாது. 560 00:43:24,729 --> 00:43:28,441 இங்கு மறுபக்கம் சந்தோஷம் இருக்கு, 561 00:43:29,901 --> 00:43:32,070 ஆனால் அது உன்னுதில்லை. 562 00:44:03,851 --> 00:44:05,103 பெவர்லி! 563 00:44:08,523 --> 00:44:09,357 பெவர்லி? 564 00:44:11,692 --> 00:44:15,405 நான் நலம். என்னுதல்ல. 565 00:44:15,822 --> 00:44:18,616 இது என் ரத்தமல்ல. என் ரத்தமல்ல. 566 00:44:30,503 --> 00:44:31,504 குட்பை. 567 00:45:00,241 --> 00:45:02,702 என்ன நடந்ததுன்னு சொல்ல முடியுமா? 568 00:45:02,785 --> 00:45:07,206 அங்க என்ன நடக்குது? அதாவது, அவங்க என்ன செய்யறாங்க? 569 00:45:11,669 --> 00:45:15,923 யாரோ வயதான பெண். கட்டடத்தின் பின் கூரையில் சாக்கடையில் கிடந்தாளாம். 570 00:45:17,008 --> 00:45:21,179 தெருவை நோக்கி குதிச்சிருக்கா, வழியில் மாட்டியிருக்கா. 571 00:45:24,765 --> 00:45:26,976 ரொம்ப நாளா இங்கு இருந்திருக்கா. 572 00:45:27,101 --> 00:45:28,144 அய்யோ. 573 00:45:39,322 --> 00:45:41,574 தொடங்குது. தொடங்குது. 574 00:45:44,494 --> 00:45:47,038 எலியட், தப்பா எடுத்துக்க மாட்டியே? 575 00:45:51,292 --> 00:45:52,877 ஃப்ளோரென்ஸ் விருப்பப்படி. 576 00:45:53,669 --> 00:45:55,004 எனக்கு மிக்க மகிழ்ச்சி. 577 00:46:17,568 --> 00:46:19,403 எப்படி இருக்க, ஃப்ளோரென்ஸ்? 578 00:46:19,529 --> 00:46:20,947 அற்புதம். நன்றி. 579 00:46:21,197 --> 00:46:22,823 சக்ஷன், ப்ளீஸ். 580 00:46:22,907 --> 00:46:26,285 -முதல் குழந்தையை பார்க்க தயார். -கடவுளே. 581 00:46:26,702 --> 00:46:29,121 -உன்னை எண்ணி பெருமை படறேன். -கடன் பட்டிருக்கேன். 582 00:46:29,205 --> 00:46:32,708 நான்கு குழந்தைகளையும் சீக்கிரமா வெளியெடுக்க பார்க்கிறோம், சரியா? 583 00:46:32,833 --> 00:46:36,337 நாலு நிமிடங்களிலேயே நாலும், சரியா? 584 00:46:37,338 --> 00:46:39,048 ரொம்ப உற்சாகமா இருக்கேன். 585 00:46:40,800 --> 00:46:41,801 சரி. 586 00:46:43,052 --> 00:46:45,638 இதோ, ஃப்ளோரென்ஸ். முதல் குழந்தை. 587 00:46:45,721 --> 00:46:47,431 தலை வருது. 588 00:46:47,598 --> 00:46:48,933 கடவுளே. 589 00:46:50,017 --> 00:46:51,227 நீ தயாரா? 590 00:46:55,398 --> 00:46:57,608 அப்படித்தான். அருமை, ஃப்ளோரென்ஸ். 591 00:46:57,817 --> 00:47:01,445 -உன் முதல் மகள். -ஓ, கடவுளே, அவள் நலமா? 592 00:47:01,571 --> 00:47:04,740 சிறப்பா இருக்கா. ஆம். 593 00:47:05,491 --> 00:47:10,371 அடுத்து வருவதின் மீது கவனம் செலுத்துவோம். 594 00:47:16,127 --> 00:47:17,211 இரண்டாவது. 595 00:47:17,753 --> 00:47:20,172 இதோ. சக்ஷன், ப்ளீஸ். 596 00:47:28,723 --> 00:47:31,892 இரண்டாவது குழந்தை, இதோ வந்துட்டா. 597 00:47:33,019 --> 00:47:35,646 வாழ்த்துக்கள், ஃப்ளோரென்ஸ். 598 00:47:39,483 --> 00:47:42,153 இன்னொரு கேள்வி கேட்கலாமா? 599 00:47:42,320 --> 00:47:43,571 -கேளுங்க. -கேளுங்க. 600 00:47:43,696 --> 00:47:46,490 ஏன் மாத்தி மாத்தி பொய் சொல்லிக்கறிங்க? 601 00:47:47,074 --> 00:47:48,743 இது எப்படி தொடங்கியது? 602 00:47:49,243 --> 00:47:51,954 மூணாவது குழந்தை, இதோ. 603 00:47:52,204 --> 00:47:54,290 பெவர்லி ஜெனிவீவை நேசிக்கவே இல்லை. 604 00:47:54,415 --> 00:47:55,875 ஓ, கடவுளே! 605 00:47:56,584 --> 00:48:00,087 எலியட்டின் ஆயவகக் கனவுகள் வெறும் கற்பனைகளே. 606 00:48:00,921 --> 00:48:01,839 மக்கள் முக்கியம். 607 00:48:02,048 --> 00:48:03,424 நான்காம் குழந்தை. 608 00:48:03,507 --> 00:48:04,800 மக்கள் முக்கியம். 609 00:48:04,925 --> 00:48:06,969 மற்றவர்கள் முக்கியம். 610 00:48:07,136 --> 00:48:11,015 அவர்கள் எலியட்டின் பரிசோதனை பொருட்கள் மட்டுமல்ல. 611 00:48:11,098 --> 00:48:12,308 இதோ முடிஞ்சுடும் கண்ணு. 612 00:48:12,391 --> 00:48:15,561 உங்க இருவருக்குமே இந்த குழந்தைகள் வேணும். 613 00:48:15,645 --> 00:48:16,729 என்ன நடக்குது? 614 00:48:16,896 --> 00:48:19,398 ஜெனிவீவ் இல்லை, நீங்க இருவரும் 615 00:48:19,940 --> 00:48:22,276 -நிரந்தரமா சந்தோஷமா இருப்பீங்க... -எலியட்! 616 00:48:22,360 --> 00:48:23,486 ஓ, என்... 617 00:48:23,569 --> 00:48:25,154 ...எப்போதைக்கும்... 618 00:48:25,237 --> 00:48:26,822 எலியட், அவளிடமிருந்து தள்ளி போ! 619 00:48:26,947 --> 00:48:28,783 ...நிரந்தரமா. 620 00:48:59,397 --> 00:49:01,273 இது பெரிய தவறு, 621 00:49:01,357 --> 00:49:05,236 ஆனால் நமக்குள் தான் நடந்திருக்கு. 622 00:49:06,070 --> 00:49:07,113 என்ன சொன்ன? 623 00:49:07,488 --> 00:49:10,074 நமக்குள் தான் நடந்ததுன்னேன், மேரியோன். 624 00:49:10,157 --> 00:49:11,617 அவ உன் மகள், 625 00:49:12,034 --> 00:49:14,995 ஆனால் என் பணம், பெயர், உன் வீடு எனக்கு சொந்தமானது, 626 00:49:15,079 --> 00:49:19,041 அதிலுள்ள அனைத்தும், அதனால் இது பெரிய பிரச்சனை ஆகாது. 627 00:49:19,125 --> 00:49:20,042 உன் சகோதரி எங்கே? 628 00:49:21,836 --> 00:49:22,795 வெளியே. 629 00:49:23,713 --> 00:49:27,091 -இந்த வீட்டில் அவளுக்கு அனுமதி இல்லையா? -ஆம். அனுமதி இல்லே. 630 00:49:27,174 --> 00:49:28,926 என் மகளை சீரழித்தாள். 631 00:49:29,051 --> 00:49:32,722 பெண்களை சிகிச்சைனு சீரழிப்பது உனக்கு புதுசில்லையே, மேரியோன். 632 00:49:32,805 --> 00:49:34,890 ட்விட்டரில் இருக்கு, அது பிரச்சனை. 633 00:49:34,974 --> 00:49:36,100 அதை எடுத்துடு. 634 00:49:36,183 --> 00:49:39,437 முயற்சிக்கிறேன், கண்ணு, ஆனால் நன்றி. 635 00:49:40,312 --> 00:49:41,897 இது பெரிய விஷயம் இல்லையே. 636 00:49:42,022 --> 00:49:43,983 -சூசன்! -சிறுநீர்ப்பை தானே. 637 00:49:44,108 --> 00:49:46,277 யாரும் சிறுநீர்ப்பைக்கு வருந்த போறதில்லை. 638 00:49:46,360 --> 00:49:49,363 சிறுநீர்ப்பை பத்தி துயர கட்டுரை யாரும் எழுத போறதில்லை. 639 00:49:49,530 --> 00:49:52,408 கடவுளே, எல்லாரும் சோகமா இருப்பதை நிறுத்தறீங்களா? 640 00:49:52,491 --> 00:49:56,787 எலியட்டை வாடகை காரில் அனுப்புவோம், நம் வேலையை தொடருவோம். 641 00:49:56,871 --> 00:49:58,289 -சூசன்! -போ, பாட்டி! ̀ 642 00:49:58,372 --> 00:50:01,417 -சூசன்! -அவளை மிரட்டாதே, மேரியோன். 643 00:50:02,710 --> 00:50:05,546 இவனுக்கு ஏன் பெண்ணின் பெயரை வெச்சீங்க? 644 00:50:05,713 --> 00:50:08,841 சைக்கோவா வருவான்னு நினைச்சீங்களா? 645 00:50:11,761 --> 00:50:15,681 நீங்க இருவரா இருந்தது நல்லதுனு எனக்கு தெரிந்திருந்தது. 646 00:50:15,806 --> 00:50:18,225 அது துரதிர்ஷ்டம். 647 00:50:19,226 --> 00:50:20,603 இவளைதான் எனக்கு பிடிக்கும். 648 00:51:02,144 --> 00:51:03,312 விளக்க முடியாது. 649 00:51:07,274 --> 00:51:08,859 இது ஒரு அதிசயம். 650 00:51:32,633 --> 00:51:33,551 பெவர்லி! 651 00:51:44,186 --> 00:51:45,604 பெவர்லி! 652 00:51:58,284 --> 00:52:02,162 இல்லை! 653 00:52:03,330 --> 00:52:06,000 இல்லை! 654 00:52:14,300 --> 00:52:15,467 முடிச்சுட்டியா? 655 00:52:19,889 --> 00:52:21,724 நான் ஓட்டட்டுமா? 656 00:53:18,238 --> 00:53:20,491 ஹேய். நீ நலமா? 657 00:53:21,367 --> 00:53:24,078 நியின்றி இதை என்னால் செய்ய முடியாது. 658 00:53:24,203 --> 00:53:27,081 நீயின்றி நான் எதையுமே செய்ய விரும்பலை. 659 00:53:27,247 --> 00:53:30,542 ஜெனிவீவ், அவளை விட்டுட்டேன். 660 00:53:32,252 --> 00:53:36,382 அவளை விட்டுட்டேன். அவ என் வாழ்க்கையில் இல்லை 661 00:53:48,060 --> 00:53:49,645 எழுதுவதை நிறுத்து, சிலஸ். 662 00:53:51,522 --> 00:53:52,856 சிலஸ். 663 00:53:54,024 --> 00:53:58,737 யாருக்கும் அந்த உரை தேவையில்லை, சிலஸ்... இங்கு கதையே இல்லை. 664 00:53:59,279 --> 00:54:03,450 -பல மாசமா நான் எழுதலை. -அப்படியே தொடரவும். 665 00:54:03,659 --> 00:54:06,537 எதைப்பத்தியும் அக்கறை கொள்ளும்படி இல்லை. 666 00:54:06,662 --> 00:54:07,538 நல்லது. 667 00:54:07,621 --> 00:54:09,373 தோண்டியெடுக்க உண்மைகள் இல்லை. 668 00:54:09,456 --> 00:54:12,167 எதற்குமே அர்த்தம் இல்லை, ரெபெக்கா. 669 00:54:12,334 --> 00:54:16,463 எழுதாமலிருப்பது ஒரு திட்டம் போலிருந்தது, அதில் ஒரு பேரார்வம், அதை பேண ஆசை. 670 00:54:16,547 --> 00:54:20,050 உன் டைரியை படிச்சு காட்டறியா? உன் கிட்டாரை வெளியெடுக்க போறியா? 671 00:54:20,134 --> 00:54:23,512 நான் எழுத்தாளன் என்பதையே மறந்தேன். நான் யாரென்பதை தொலைத்தேன்... 672 00:54:23,637 --> 00:54:24,847 கூரையில் சடலம் கண்டுபிடிப்பு 673 00:54:24,930 --> 00:54:26,890 அப்படியே தொலைந்தே இரு. 674 00:54:29,852 --> 00:54:33,313 ...மேன்டில் இரட்டையர்களை சந்திக்கும் வரை. 675 00:57:24,484 --> 00:57:26,486 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரசன்னா சிவராமன் 676 00:57:26,570 --> 00:57:28,572 படைப்பு மேற்பார்வையாளர் தீபிகா ராவ்