1 00:00:25,359 --> 00:00:28,570 அவளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். எங்களைக் காப்பாற்றுங்கள். 2 00:01:21,748 --> 00:01:24,459 சாரா பெர்ரியின் நாவலைத் தழுவியது 3 00:01:38,307 --> 00:01:39,808 நீ இன்னும் தயாராகவில்லையா? 4 00:01:41,476 --> 00:01:42,477 அது என்ன? 5 00:01:43,395 --> 00:01:44,730 ஒன்றுமில்லை. அது வந்து... 6 00:01:46,523 --> 00:01:47,649 ஒரு பார்ட்டி. 7 00:01:49,234 --> 00:01:51,695 பழைய நாட்கள் நினைவு வருகிறது. லண்டன் பற்றி. 8 00:01:56,116 --> 00:01:57,492 மைக்கேலால் உன்னைக் காயப்படுத்த முடியாது. 9 00:01:59,912 --> 00:02:01,496 இன்றிரவு நீ நீயாக இருக்கலாம். 10 00:02:29,233 --> 00:02:31,902 வாருங்கள். தாமதமாகி விடும். 11 00:02:36,782 --> 00:02:39,535 நான் வரவில்லை. நீ மட்டும் போ. 12 00:02:40,869 --> 00:02:44,456 ஆனால், கோரா நம் தோழி. அவளுக்கு வருத்தமாக இருக்கும். 13 00:02:47,251 --> 00:02:49,086 சென்று, உடை மாற்றிக் கொள்ளுங்கள். 14 00:02:49,795 --> 00:02:51,171 சார்லஸ் எப்போது வேண்டுமானாலும் வந்து விடுவார். 15 00:03:47,811 --> 00:03:49,521 இதை ஆட்டிடம் எடுத்து போகவா? 16 00:03:49,605 --> 00:03:52,357 இப்போது வேண்டாம். நாம் கொண்டாடுகிறோம். 17 00:03:52,441 --> 00:03:54,776 உன் அம்மாவிற்காக ஒரு பார்ட்டி நடக்கிறது. 18 00:03:58,822 --> 00:04:00,073 அவை விருந்தாளிகளுக்கு. 19 00:04:00,157 --> 00:04:01,283 சரி, நான் யார்? 20 00:04:05,329 --> 00:04:06,413 இது அதிகமா? 21 00:04:07,247 --> 00:04:08,790 இது கச்சிதமாக உள்ளது. 22 00:04:11,710 --> 00:04:12,711 நான் எப்படி இருக்கிறேன்? 23 00:04:13,754 --> 00:04:16,380 நிறைய உழைத்திருக்கிறீர்கள். நன்றி. 24 00:04:17,298 --> 00:04:19,051 நாம் சிம்சனில் இருந்திருந்தால் தேவலை. 25 00:04:19,134 --> 00:04:21,303 இந்த காலணிகளை அனுமதிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 26 00:04:24,640 --> 00:04:26,725 அப்படியென்றால், நாம் இங்கு இருப்பதே சிறந்தது. 27 00:04:38,946 --> 00:04:39,947 அழகாக இருக்கிறது. 28 00:04:41,657 --> 00:04:42,658 அப்படியா? 29 00:05:12,437 --> 00:05:13,856 உனக்கு பரிசு கொண்டு வந்துள்ளேன். 30 00:05:20,821 --> 00:05:21,947 அதை திறந்து பார். 31 00:05:37,045 --> 00:05:38,213 வந்து, இது... 32 00:05:39,548 --> 00:05:40,632 இது தகுதிக்கு மீறியது. 33 00:05:40,716 --> 00:05:41,884 அப்படித்தான் நினைக்கிறேன். 34 00:05:44,511 --> 00:05:45,554 அதை போட்டு பாருங்களேன். 35 00:05:46,638 --> 00:05:47,973 லூக், நான்... 36 00:05:48,557 --> 00:05:52,436 -கண்டிப்பாக பிற்பாடு போடுகிறேன்... -இன்றிரவு போடுவீர்கள் என்று நினைத்தேன். 37 00:05:54,855 --> 00:05:57,816 இது இந்த உடைக்கு பொருத்தமாக இருக்காது. 38 00:05:59,443 --> 00:06:00,861 இதை பத்திரமாக வைத்துக்கொள். 39 00:06:02,738 --> 00:06:04,573 நான் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. 40 00:06:06,700 --> 00:06:08,493 பிறந்தநாள் வாழ்த்துக்கள். 41 00:06:10,412 --> 00:06:11,538 இதோ வந்து விட்டார்கள். 42 00:06:14,791 --> 00:06:17,336 நீ உடை மாற்றிக் கொள்கிறாயா? நான் போய் பார்க்கிறேன். 43 00:06:21,006 --> 00:06:22,758 -ஹலோ. -ஹலோ. 44 00:06:22,841 --> 00:06:24,384 எல்லோரும் உள்ளே வாருங்கள். 45 00:06:24,468 --> 00:06:27,888 மாலை வணக்கம். ஹாரோட்ஸில் இருந்து நாங்கள் ஒயின் மற்றும் ஆரஞ்சு கொண்டு வந்திருக்கிறோம். 46 00:06:27,971 --> 00:06:29,139 நன்றி. 47 00:06:30,390 --> 00:06:31,683 உள்ளே போங்கள். 48 00:06:34,061 --> 00:06:36,855 -கோரா. -ஸ்டெல்லா. உன்னை பார்ப்பதில் மகிழ்ச்சி. 49 00:06:37,439 --> 00:06:39,691 -பிறந்தநாள் வாழ்த்துக்கள். -நன்றி. 50 00:06:40,484 --> 00:06:42,194 இங்கே சௌகரியமாக இரு. 51 00:06:42,277 --> 00:06:45,531 மைக்கேலின் இறுதிச் சடங்கில் சந்தித்தோம். லூக் காரெட். 52 00:06:46,657 --> 00:06:49,493 ஆமாம். உங்கள் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். 53 00:06:49,576 --> 00:06:52,538 சார்லஸ் ஆம்ப்ரோஸ், லைம்ஹவுஸின் எம்பி. சரி, அவள் எங்கே? 54 00:06:53,163 --> 00:06:54,331 இதோ இருக்கிறாய். 55 00:06:54,414 --> 00:06:56,333 சார்லஸ். வந்ததற்கு நன்றி. 56 00:06:56,625 --> 00:06:58,168 எனக்கும் மகிழ்ச்சி தான். 57 00:06:59,461 --> 00:07:02,214 -இப்போது ஒயின் எங்கே என்று சொல். -அங்கே. 58 00:07:03,632 --> 00:07:04,842 செல்லங்களே. 59 00:07:04,925 --> 00:07:06,093 ஹலோ, வில். 60 00:07:06,802 --> 00:07:08,720 -எப்படி இருக்கிறீர்கள்? -கோரா. 61 00:07:12,850 --> 00:07:14,852 வில். ஏதாவது சொல்லுங்கள். 62 00:07:19,106 --> 00:07:20,732 கோரா ரொம்ப அழகாக இருக்கிறாள், இல்லையா? 63 00:07:22,067 --> 00:07:24,444 மிகவும்... நேர்த்தியாக இருக்கிறீர்கள். 64 00:07:27,531 --> 00:07:28,699 தயவு செய்து அவரை மன்னித்துவிடு. 65 00:07:28,782 --> 00:07:30,242 இல்லை, பரவாயில்லை. 66 00:07:30,826 --> 00:07:32,286 மண்ணுக்குக் கீழே இவ்வளவு புதையல் 67 00:07:32,369 --> 00:07:34,872 இருந்தது யாருக்குத் தெரியும்? 68 00:07:35,706 --> 00:07:37,958 -உங்கள் பியானோவை நான் வாசிக்கலாமா? -கண்டிப்பாக வாசிக்கலாம். 69 00:07:39,960 --> 00:07:41,962 ஜோ நன்றாக தேறி வருகிறாள். 70 00:07:42,045 --> 00:07:44,715 என்னை மன்னியுங்கள், டாக்டர் காரெட். 71 00:07:45,465 --> 00:07:48,510 நாம் சந்தித்தபோது முரட்டுத்தனமாக நடந்துகொண்டேன், மன்னிக்கவும். 72 00:07:48,594 --> 00:07:49,970 என் மகளுக்கு உதவினீர்கள். 73 00:07:50,554 --> 00:07:53,182 -நான் கோபப்பட்டிருக்கக் கூடாது. -அதைப்பற்றி பேச வேண்டாம். 74 00:07:53,265 --> 00:07:55,893 கோரவும் நானும், எந்த தீங்கும் நினைக்கவில்லை, சரியா? 75 00:07:55,976 --> 00:07:58,937 முந்தைய இரவு தான் நான் அவளை மனோவசியம் செய்தேன். 76 00:07:59,021 --> 00:08:02,691 -அவள் தான் செய்யச் சொன்னாள். -ஆமாம். 77 00:08:04,318 --> 00:08:06,820 உங்களுக்கு விருப்பம் இல்லாத விஷயத்தை நீங்கள் நிச்சயம் செய்ய மாட்டீர்கள். 78 00:08:09,072 --> 00:08:11,408 நான் ஸ்டெல்லாவிற்கு பானம் எடுத்துச் செல்கிறேன். 79 00:08:14,620 --> 00:08:16,914 -நன்றி, ஜான். -நாம் தண்ணீரா குடிக்கிறோம்? 80 00:08:20,334 --> 00:08:22,085 அவள் உன்னை ஈர்க்க நினைக்கிறாள். 81 00:08:22,169 --> 00:08:24,922 அது வேலை செய்தது. அவள் மிகவும் திறமைசாலி. 82 00:08:27,049 --> 00:08:28,675 நீங்கள் ஒரு ஜீனியஸ் என்று கோரா சொல்கிறாள். 83 00:08:30,052 --> 00:08:31,053 அப்படியா? 84 00:08:31,762 --> 00:08:33,054 அப்படித்தான் சொல்கிறார்கள். 85 00:08:33,804 --> 00:08:36,600 என் சமீபத்திய அறுவை சிகிச்சை கண்டுபிடிப்பு எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 86 00:08:39,269 --> 00:08:41,605 உங்களுக்கு மருத்துவ அறிவியலில் ஏதாவது ஆர்வம் உண்டா? 87 00:08:43,398 --> 00:08:46,276 கோழிகள் போல மனிதர்கள் அறுக்கப்படுகிறார்கள். 88 00:08:48,612 --> 00:08:49,988 இது தான் எதிர்காலம். 89 00:08:50,572 --> 00:08:53,325 டாக்டர் காரெட், என் நம்பிக்கை உயர்வானது என்று நான் நினைக்கிறேன்... 90 00:08:53,408 --> 00:08:55,202 நீங்கள் ஆதாரத்தை விட நம்பிக்கையை நம்புகிறீர்கள். 91 00:08:55,994 --> 00:08:57,663 அது அவ்வளவு எளிதல்ல. 92 00:08:58,705 --> 00:08:59,706 ஓ, இல்லையா? 93 00:09:01,458 --> 00:09:05,254 அந்த எஸ்ஸெக்ஸ் பாம்பு தன் நகங்களை உங்களுக்குள்ளும் ஊடுருவிவிட்டது போல. 94 00:09:05,838 --> 00:09:10,551 இதை கற்பனை செய்யுங்கள், இப்போது கூட, அது சகதியில் ஊறிக்கொண்டிருக்கிறது. 95 00:09:12,052 --> 00:09:13,637 நான் கொஞ்சம் ஒயின் குடிக்கிறேன். 96 00:09:13,720 --> 00:09:16,265 அட, சரி. இங்கே நடப்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். 97 00:09:18,642 --> 00:09:20,185 மற்ற நண்பர்கள் வந்துவிட்டனர். இதோ வருகிறேன். 98 00:09:24,857 --> 00:09:28,026 அடடா, நன்றி. கடவுச்சொல்? 99 00:09:31,530 --> 00:09:33,490 முட்டாள் ஹாரல்டு... 100 00:09:34,074 --> 00:09:35,617 உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி! 101 00:09:35,701 --> 00:09:37,494 எனக்கும் மகிழ்ச்சி தான். உள்ளே வா! 102 00:09:39,121 --> 00:09:41,540 நீ வந்தாய் என்று நம்ப முடியவில்லை. 103 00:09:43,625 --> 00:09:46,086 ஆமாம். பிறந்தநாள் கொண்டாடும் பெண் எங்கே? 104 00:09:46,170 --> 00:09:49,464 ஆ, பார்த்தாயா! நல்லதொரு பார்ட்டி கொடுக்கிறேன் என சொன்னேனே. 105 00:09:49,548 --> 00:09:51,258 -ஸ்பென்சர். ஹாய். -பிறந்தநாள் வாழ்த்துக்கள். 106 00:09:51,341 --> 00:09:52,342 நன்றி. 107 00:09:52,426 --> 00:09:54,970 பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 108 00:10:00,893 --> 00:10:03,562 -மார்த்தா. நீ அழகாக இருக்கிறாய். -நீயும் தான். 109 00:10:04,730 --> 00:10:06,106 ஆம்ப்ரோஸ் எங்கே என்று பார்ப்போம். 110 00:10:07,608 --> 00:10:08,901 சமையலறையில் இருப்பார். 111 00:10:10,485 --> 00:10:11,987 போகலாமா? சரி. 112 00:10:14,323 --> 00:10:17,326 அந்தப் பாம்பைக் கண்டுபிடிப்பதில் கோராவுக்கு ஏதாவது முன்னேற்றம் உண்டா? 113 00:10:17,409 --> 00:10:21,288 டைனோசர் எலும்புகளை தேடி அவள் பாதி எஸ்செக்ஸ் சுற்றியதைப் பார்த்தேன். 114 00:10:21,371 --> 00:10:22,456 இல்லை. 115 00:10:23,832 --> 00:10:25,000 சார்லஸ் ஆம்ப்ரோஸ்? 116 00:10:25,626 --> 00:10:27,002 ஜார்ஜ் ஸ்பென்சர். 117 00:10:27,878 --> 00:10:29,963 இவரது கடிதத்தைப் படிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா? 118 00:10:30,047 --> 00:10:32,174 ஆமாம். உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. 119 00:10:32,758 --> 00:10:35,135 இவனை எப்படி உனக்கு ஆதரவு தெரிவிக்க வைத்தாய்? 120 00:10:35,636 --> 00:10:38,096 ஒருவேளை உண்மையினால் இருக்கலாம். 121 00:10:38,180 --> 00:10:41,016 மோசமான சூழ்நிலையில், ஒரு அறையில் ஐந்து பேர் வாழும் குடும்பங்கள். 122 00:10:41,808 --> 00:10:44,061 இது பார்ட்டி என்று நினைத்தேன். 123 00:10:44,144 --> 00:10:47,147 -இவள் ஒரு சமதர்மவாதி என்று தெரியுமா? -நான் அப்படி சொல்ல மாட்டேன். 124 00:10:47,231 --> 00:10:48,440 நான் சொல்வேன். 125 00:10:49,066 --> 00:10:50,609 ஆனால் சற்று அழகானவள். 126 00:10:51,443 --> 00:10:55,405 ராட்க்ளிஃப் போயிருக்கிறீர்களா, சார்? எல்லாவற்றையும் நேரடியாக பார்த்தீர்களா? 127 00:10:55,906 --> 00:10:58,325 நான் போனதில்லை. 128 00:10:58,408 --> 00:11:02,538 ஆனால் ராயல் கமிஷன் பார்த்து டில்கேவின் பரிந்துரைகளைப் படித்திருக்கிறேன். 129 00:11:02,621 --> 00:11:05,874 -அவற்றால் எந்த மாற்றமும் இல்லை. -நீ சொல்வதை நம்புகிறேன். 130 00:11:05,958 --> 00:11:07,459 மார்த்தாவோடு சுற்றி பார்க்கிறீர்களா? 131 00:11:07,543 --> 00:11:09,878 மோசமான வீட்டுவசதி மக்களின் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது என அவள் காட்டுவாள். 132 00:11:09,962 --> 00:11:11,755 இப்போது மார்த்தா டாக்டரா, என்ன? 133 00:11:12,130 --> 00:11:14,550 இல்லை, கண்டிப்பாக இல்லை. அவர்களோடு நீங்களும் சென்றால் நன்றாக இருக்கும். 134 00:11:14,633 --> 00:11:17,845 நான் காப்பாற்றிய இளைஞனிடம் உங்களை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். 135 00:11:18,345 --> 00:11:20,138 நல்லது. நாம் எல்லோரும் சேர்ந்து போகலாம். 136 00:11:39,157 --> 00:11:40,158 அப்பா? 137 00:11:42,286 --> 00:11:45,789 அவள் செய்த பாவத்தால் தான் பாம்பு கிரேஸியை கொன்றுவிட்டதா? 138 00:11:57,342 --> 00:11:58,719 அவள் இறந்துவிட்டாள். 139 00:12:06,101 --> 00:12:07,936 இனி எதுவும் செய்ய முடியாது. 140 00:12:19,072 --> 00:12:20,616 நானும் பாவியாக இருந்தால் என்ன செய்வது? 141 00:12:36,215 --> 00:12:37,424 வில்லிடம் பேசு. 142 00:12:44,681 --> 00:12:46,433 பாவ மன்னிப்பு கேள். 143 00:13:09,790 --> 00:13:10,791 ஃபாதர்? 144 00:13:14,211 --> 00:13:15,212 வில்? 145 00:13:42,531 --> 00:13:43,574 என்னை மன்னித்து விடுங்கள். 146 00:13:46,577 --> 00:13:48,120 என்னை மன்னித்து விடுங்கள். 147 00:13:53,083 --> 00:13:54,418 இங்கே என்ன செய்கிறாய்? 148 00:13:58,422 --> 00:13:59,548 நீ என்ன செய்துவிட்டாய்? 149 00:14:00,299 --> 00:14:03,260 ஒன்றுமில்லை. வில்லோடு பேச வந்தேன். 150 00:14:04,928 --> 00:14:06,597 நீ என்னோடு பேசலாமே. 151 00:14:12,311 --> 00:14:13,312 அவர் எங்கே? 152 00:14:17,274 --> 00:14:19,693 எனக்குத் தெரிந்தவரை, சாத்தானோடு நடனமாடிக் கொண்டு இருக்கலாம். 153 00:14:23,572 --> 00:14:25,949 நீ பாவம் செய்திருந்தால், பாம்பு உன்னைக் கொன்றுவிடும். 154 00:14:46,637 --> 00:14:49,139 ஹலோ. வெளியே வருகிறாயா? 155 00:14:52,726 --> 00:14:54,061 நீ சேர்த்து வைத்ததைப் பார்த்தேன். 156 00:15:00,734 --> 00:15:03,654 நூற்றுக்கணக்கானவை. இவை மிகச் சிறந்தவை. 157 00:15:04,780 --> 00:15:08,367 அழகைத் தேடி கண்டுபிடிப்பதில், உனக்கும், எனக்கும் ஒரே திறமை இருக்கிறது, ஃபிராங்கி. 158 00:15:10,285 --> 00:15:13,247 -நீ ஒரு மேடைப் பேச்சாளர். ஏதாவது சொல்லு. -கண்டிப்பாக. 159 00:15:13,330 --> 00:15:15,290 ஆமாம், சரி. இல்லை, இல்லை. தயவுசெய்து, சொல்லு. 160 00:15:17,793 --> 00:15:18,836 நாம் நடனமாடலாமா? 161 00:15:18,919 --> 00:15:20,838 -நிச்சயமாக! -சரி! 162 00:15:20,921 --> 00:15:23,006 பேட்ரிக். வில்லியம். 163 00:15:23,507 --> 00:15:25,676 சரி. சரி, இதோ இருக்கிறோம். 164 00:15:25,759 --> 00:15:28,804 சரி, இதை முடித்து வை. 165 00:15:51,326 --> 00:15:53,203 எல்லோரும், வாருங்கள்! 166 00:16:06,008 --> 00:16:07,342 ஆமாம்! 167 00:17:06,818 --> 00:17:07,819 வில்? 168 00:17:09,570 --> 00:17:11,073 அங்கே யாராவது இருக்கிறீர்களா? 169 00:17:26,672 --> 00:17:29,466 தண்ணீர்? குளிர்ந்து இருக்கிறது. 170 00:17:36,598 --> 00:17:38,517 கடல் நீரின் பெயர் அக்வாமரைன். 171 00:17:40,143 --> 00:17:43,480 அலைகளை அமைதியாக்கி, பயணிகளைப் பாதுகாப்பாக வைக்க ஒரு கல். 172 00:17:46,650 --> 00:17:50,445 வேறு எந்த நிறத்தை விடவும், நான் நீலம் என்று நினைக்கிறேன். 173 00:18:08,297 --> 00:18:12,176 என் மருத்துவமனையில் சுவாச நோய்களை பரிசோதிக்கிறோம். 174 00:18:14,636 --> 00:18:18,849 நீங்கள் மிக தைரியமாக தோன்றுகிறீர்கள், ஆனால், உங்களுக்கு உடல் நலமில்லை. 175 00:18:20,142 --> 00:18:21,143 ஸ்டெல்லா? 176 00:18:23,770 --> 00:18:25,022 உங்களுக்கே தெரியும் என நினைக்கிறேன். 177 00:18:27,858 --> 00:18:29,943 முடிந்தளவு சீக்கிரமாக நீங்கள் லண்டனுக்கு வர வேண்டும். 178 00:18:30,777 --> 00:18:32,487 முன்பதிவு இல்லாமலேயே உங்களை பரிசோதனை செய்வேன். 179 00:18:39,077 --> 00:18:40,078 நல்லது. 180 00:18:41,747 --> 00:18:43,874 -காரெட்? -வாழ்வதற்கு தான் வாழ்க்கை. 181 00:18:48,545 --> 00:18:49,796 காரெட்? 182 00:19:00,390 --> 00:19:01,475 அருமையாக இருக்கிறது. 183 00:19:07,105 --> 00:19:08,106 ஓ, அப்படியா? 184 00:19:14,488 --> 00:19:16,698 என் கணவர் நடனமாடுவதைப் பார்க்க விரும்புகிறேன். 185 00:19:22,162 --> 00:19:23,247 ஸ்டெல்லா. 186 00:19:25,958 --> 00:19:27,668 உனக்கு சக்தி இருக்கிறதா? 187 00:19:27,751 --> 00:19:31,380 எனக்கு சோர்வாக இருப்பதால், எனக்கு பதிலாக என் தோழி நடனம் ஆடலாமே? 188 00:19:36,009 --> 00:19:39,012 மன்னிக்கவும். நான் நடனமாடி முடித்துவிட்டேன். 189 00:19:39,096 --> 00:19:41,348 உனக்கே தெரியும், எனக்குள்ளே எந்த இசையும் இல்லை. 190 00:19:41,431 --> 00:19:43,141 அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி கொடுக்கும். 191 00:20:00,200 --> 00:20:02,995 -எனக்கு நடனம் ஆட தெரியாது. -என்னைப் போல ஆடுங்கள். 192 00:20:06,164 --> 00:20:07,249 இடுப்பு. 193 00:20:10,085 --> 00:20:13,881 ஒன்று, இரண்டு, மூன்று. ஒன்று, இரண்டு, மூன்று. ஒன்று... 194 00:20:14,298 --> 00:20:15,340 மன்னியுங்கள். 195 00:21:39,216 --> 00:21:40,217 வில். 196 00:21:41,927 --> 00:21:42,886 ஜான். 197 00:21:44,304 --> 00:21:46,223 வீட்டிற்கு கிளம்பலாம். 198 00:21:49,184 --> 00:21:50,561 -சார்லஸ்? -என்ன? 199 00:21:52,604 --> 00:21:54,314 -நாம் விரைவில் பேசலாம். -சரி. 200 00:21:54,815 --> 00:21:57,401 -நானும் கிளம்புகிறேன். -சரி. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 201 00:21:57,484 --> 00:21:59,653 -மிகுந்த மகிழ்ச்சி. -ஆம், எப்போதும். 202 00:22:19,089 --> 00:22:20,174 அப்பா? 203 00:23:31,286 --> 00:23:33,497 அதை லண்டனில் பார்க்க முடியாது. 204 00:23:34,289 --> 00:23:36,166 இதற்கு இரவு பிரகாசம் என்று பெயர். 205 00:23:37,000 --> 00:23:38,418 இது எதனால் ஏற்படுகிறது? 206 00:23:38,502 --> 00:23:41,755 சிலர் ஈரத்தினால் என்றும், சிலர் கிரகடோவாவின் சாம்பல் என்றும் சொல்கிறார்கள். 207 00:23:46,093 --> 00:23:48,053 உலகம் முழுவதும் நீல நிறம் போல இருக்கிறது. 208 00:23:56,186 --> 00:23:57,896 ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுங்கள், சரியா? 209 00:24:00,941 --> 00:24:02,025 இரவு வணக்கம், சார்லஸ். 210 00:24:07,823 --> 00:24:08,991 ஃபிராங்கி தூங்கி விட்டான். 211 00:24:10,367 --> 00:24:11,618 இதை காலை பார்த்துக் கொள்ளலாம். 212 00:24:12,452 --> 00:24:13,787 இப்போது செய்யவே விரும்புகிறேன். 213 00:24:17,416 --> 00:24:18,584 ஜோவின் மேலங்கி. 214 00:24:19,376 --> 00:24:20,377 என்ன? 215 00:24:21,378 --> 00:24:22,671 அவளுக்கு அது தேவைப்படும். 216 00:24:25,299 --> 00:24:26,300 இப்போதே எடுத்துச் செல்கிறாயா? 217 00:24:28,343 --> 00:24:32,055 வந்து, எனக்கு காற்றோட்டம் வேண்டும். அப்படியே வெளியே நடந்துவிட்டு வருகிறேன். 218 00:24:58,248 --> 00:24:59,416 நன்றாக தூங்கு. 219 00:25:11,720 --> 00:25:13,263 ஜன்னலைத் திறந்து வையுங்கள். 220 00:25:17,100 --> 00:25:18,268 உனக்கு சளி பிடிக்கும். 221 00:25:45,462 --> 00:25:47,297 அதன் பிறகு அவள் தூங்க மாட்டாள் என்று தெரியும். 222 00:25:47,381 --> 00:25:49,049 ஸ்டெல்லாவின் முகத்தைப் பார்த்தாயா? 223 00:25:54,972 --> 00:25:57,599 இதை நான் எதிர்பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது. 224 00:25:57,683 --> 00:26:01,478 ஒவ்வொரு நாளும் அவரது பெயரைச் சொல்வாள். ஒவ்வொரு நாளும். 225 00:26:01,562 --> 00:26:03,146 ஞாயிற்றுக்கிழமைகளில் இருமுறை. 226 00:26:06,984 --> 00:26:10,362 ஒரு பாதிரியார். மார்த்தா, இப்படி செய்யாதே. 227 00:26:10,445 --> 00:26:13,323 -சகதிகளில் மாட்டியவர். -மாற்றத்தால் பயந்து, 228 00:26:13,407 --> 00:26:16,451 -சாத்தியத்தால் உறைந்து போனவர். -நடனமாடத் தெரியாதவர். 229 00:26:16,535 --> 00:26:17,744 நன்றி. 230 00:26:19,496 --> 00:26:22,082 அவரிடம் அவளுக்கு எது பிடிக்கிறது? என்ன எதிர்காலம் இருக்கும்? 231 00:26:23,876 --> 00:26:25,169 அவள் அவரை சேகரிக்கிறாள். 232 00:26:26,545 --> 00:26:32,509 சிறு கண்ணாடி ஜாரில் அவரைப் போட்டு, அவனது பாகங்களை லத்தீனில் குறிக்க விரும்புகிறாள். 233 00:26:33,427 --> 00:26:34,595 அவன் பாகங்களையா? 234 00:26:36,555 --> 00:26:39,808 மிக சிறிய ஜாராக இருக்கும் என்று நினைக்கிறேன். மைக்ரோஸ்கோப்... 235 00:26:45,606 --> 00:26:49,151 கடவுளே, பெண்களை என்னால் புரிந்துகொள்ள முடியாது என்று நினைக்கிறேன். 236 00:27:02,039 --> 00:27:03,999 பார்க்கலாம். 237 00:27:16,970 --> 00:27:18,680 என்னோடு நடனம் ஆடுங்கள், பாதிரியாரே. 238 00:27:21,266 --> 00:27:23,185 எனக்கு ஆடத் தெரியாது. 239 00:27:23,268 --> 00:27:24,937 நான் சொல்லித் தருகிறேன். 240 00:27:25,020 --> 00:27:28,357 -நான் ஒரு பிரசங்கம் படிக்கவா? -ஓ, சரி, பாதிரியாரே! 241 00:27:28,440 --> 00:27:30,067 போதனையைப் படியுங்கள். 242 00:27:30,150 --> 00:27:35,531 மாத்யூ, மார்க், லூக், ஜான் ஆகியவற்றைப் படியுங்கள். 243 00:27:35,614 --> 00:27:36,865 எல்லாவற்றையும் ஒன்றாகவா? 244 00:27:37,616 --> 00:27:41,745 ஆமாம். நான் கோரா சீபோர்ன். யாரை வேண்டுமானாலும் பெற முடியும். 245 00:27:44,414 --> 00:27:46,625 அதைப் புரிந்துகொள்வதில் என்ன சிரமம்? 246 00:27:48,710 --> 00:27:49,878 ஒன்றுமில்லை. 247 00:27:58,428 --> 00:27:59,471 என்னோடு வாருங்கள். 248 00:28:01,598 --> 00:28:02,641 என்னோடு மாடிக்கு வாருங்கள். 249 00:28:12,693 --> 00:28:14,486 பெண்கள் எப்படி வேலை செய்வார்கள் தெரியுமா? 250 00:28:14,570 --> 00:28:15,904 நான் டாக்டர் என்பதால், நிச்சயம் தெரியும். 251 00:28:19,199 --> 00:28:20,200 ஆமாம்! 252 00:28:36,383 --> 00:28:37,509 என்ன? 253 00:28:38,594 --> 00:28:40,262 அவளைத் தானே நினைக்கிறீர்கள்? 254 00:28:41,430 --> 00:28:42,598 இல்லை. 255 00:28:45,642 --> 00:28:47,603 கவலைப்படாதீர்கள். நானும் அவளைத் தான் நினைக்கிறேன். 256 00:29:57,631 --> 00:29:58,757 யார் அங்கே? 257 00:29:59,508 --> 00:30:01,051 நான் பொடி உணவு கொண்டு வந்திருக்கிறேன். 258 00:30:03,762 --> 00:30:05,430 ஆடுகளுக்காக. 259 00:30:05,973 --> 00:30:07,349 என் நண்பன். 260 00:30:12,229 --> 00:30:13,480 என்ன செய்கிறீர்கள்? 261 00:30:15,190 --> 00:30:17,776 ஏன் அங்கே தரையில் படுத்திருக்கிறீர்கள்? 262 00:30:18,610 --> 00:30:19,611 அப்படியா? 263 00:30:25,993 --> 00:30:27,744 அங்கே மோசமாக நாற்றம் அடிக்கிறது. 264 00:30:32,624 --> 00:30:34,001 அது அங்கே இருக்கிறது. 265 00:30:36,545 --> 00:30:38,255 என்னை நசுக்குகிறது. 266 00:30:41,175 --> 00:30:42,384 என் இதயத்தை. 267 00:30:46,930 --> 00:30:49,141 தண்ணீர் கருப்பாக இருக்கிறது. 268 00:30:52,102 --> 00:30:55,689 ஆனால் பாருங்கள், வானம் நீலமாக இருக்கிறது. 269 00:30:59,401 --> 00:31:02,404 இந்த முழு பிரபஞ்சமும். 270 00:31:04,990 --> 00:31:06,450 உற்சாகமாக இருக்கிறது. 271 00:31:07,534 --> 00:31:08,744 நானும், 272 00:31:10,621 --> 00:31:12,247 அதன் ஒரு அங்கமாக இருக்கிறேன். 273 00:32:32,911 --> 00:32:34,288 நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். 274 00:32:40,294 --> 00:32:44,923 உப்பு போட்டு முட்டையையும், ஒரு கிளாஸ் குளிர்ந்த பீரும் சாப்பிடு. 275 00:32:46,884 --> 00:32:48,760 ஒரு டாக்டராக அறிவுரை சொல்கிறீர்களா? 276 00:32:50,345 --> 00:32:51,638 ஒரு குடிகாரனாக. 277 00:32:58,854 --> 00:33:00,564 என் ரயில் போய்விடும். 278 00:33:01,940 --> 00:33:03,525 நீங்கள் கிளம்புவதற்கு காரணம் இது இல்லையே... 279 00:33:04,526 --> 00:33:08,614 நான் பலவற்றை தவறாக நினைத்தேன், ஆனால் நாம் ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டிருக்கிறோம். 280 00:33:15,370 --> 00:33:19,082 நான் நேற்றிரவு என்ன சொல்லியிருந்தாலும், கோரா என் தோழி. 281 00:33:20,000 --> 00:33:21,585 ஸ்பென்ஸர், என் தோழன். 282 00:35:03,270 --> 00:35:07,024 லூக் போய்விட்டார். அவர் ரயில் நிலையத்திற்குப் போனதைப் பார்த்தேன். 283 00:35:10,235 --> 00:35:11,570 நீ தூங்கவில்லையா? 284 00:35:13,947 --> 00:35:15,282 இரவு முழுதும் நடந்தேன். 285 00:35:29,505 --> 00:35:31,340 நான் மிகவும் சொதப்பிவிட்டேன். 286 00:35:42,684 --> 00:35:44,102 உனக்கு கடிதம் வந்திருக்கிறது. 287 00:36:01,328 --> 00:36:02,329 யாரிடமிருந்து? 288 00:36:03,413 --> 00:36:04,790 என் புது தோழி, சாலியிடமிருந்து. 289 00:36:06,333 --> 00:36:09,878 அவளிடம் ஆம்ப்ரோஸ் பற்றி சொல்ல வேண்டும். செய்வதற்கு நிறைய இருக்கிறது. 290 00:36:14,174 --> 00:36:16,009 லண்டனுக்கு திரும்பி போகப் போகிறாயா? 291 00:36:16,885 --> 00:36:18,762 நீ சீக்கிரம் அனுமதித்தால். 292 00:37:02,181 --> 00:37:04,766 நயோமி, காலை உணவு! 293 00:37:30,626 --> 00:37:33,504 நயோமி. நயோமி! 294 00:37:38,383 --> 00:37:39,510 நயோமி! 295 00:37:43,180 --> 00:37:44,431 நயோமி! 296 00:38:19,591 --> 00:38:20,592 ஃபிராங்கி? 297 00:38:23,303 --> 00:38:25,848 நேற்றிரவு நீ வெளியே நடந்தாயா? 298 00:38:26,431 --> 00:38:29,476 பார்ட்டிக்கு பிறகு, நீ கடற்கரைக்குப் போனாயா? 299 00:38:32,271 --> 00:38:37,734 எழுந்து பார்த்த போது, வானம் வெளிச்சமாக இருந்தது. காலை என்று நினைத்தேன். 300 00:38:37,818 --> 00:38:41,113 நீ தனியாக இரவில் வெளியே போகக்கூடாது. உனக்கு அடிபட்டால் என்னாவது? 301 00:38:41,613 --> 00:38:43,991 நான் தனியாக இல்லை. கிராக்நெல் என்னோடு தான் இருந்தார். 302 00:38:45,242 --> 00:38:46,285 பிறகு என்ன நடந்தது? 303 00:38:46,869 --> 00:38:47,995 எதுவுமில்லை. 304 00:38:52,541 --> 00:38:53,917 நாங்கள் வானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தோம். 305 00:38:54,626 --> 00:38:57,796 அலை கரை வந்தது, அவர் இறந்துவிட்டார். 306 00:39:00,591 --> 00:39:02,176 என்ன சொன்னாய்? 307 00:39:03,177 --> 00:39:04,761 அவர் இறந்துவிட்டார். 308 00:39:05,429 --> 00:39:07,598 அது ஒன்றுமில்லாத விஷயம் போல எப்படி சொல்கிறாய்? 309 00:39:10,225 --> 00:39:15,105 சிறிது நேரத்திற்கு பிறகு, குளிர் அதிகமானதால், வீட்டிற்கு தூங்க வந்தேன். 310 00:39:15,189 --> 00:39:16,815 அது என்ன தவறா? 311 00:39:20,027 --> 00:39:21,904 என்ன இது, ஃபிராங்கி. 312 00:39:23,614 --> 00:39:25,115 ஏன் என்னிடம் சொல்லவில்லை? 313 00:39:25,824 --> 00:39:28,243 எப்படி சொல்வது? நீங்கள் தான் அங்கே இல்லையே. 314 00:39:45,344 --> 00:39:47,054 நயோமி! 315 00:40:23,382 --> 00:40:24,675 கடவுளே, கருணை காட்டுங்கள். 316 00:40:26,718 --> 00:40:27,719 வில்? 317 00:40:35,686 --> 00:40:36,728 ஏதாவது கெட்ட கனவா? 318 00:40:47,364 --> 00:40:48,866 உங்களிம் பேச வேண்டும். 319 00:40:51,660 --> 00:40:53,328 நேற்றிரவு பார்ட்டியில்... 320 00:40:54,371 --> 00:40:56,415 கதவைத் திறங்கள்! 321 00:40:56,498 --> 00:40:58,166 நாம் பேசுவோம், சரியா? 322 00:40:59,835 --> 00:41:01,170 ஆல்ட்வின்டரில் சாத்தான் வந்துவிட்டது. 323 00:41:01,253 --> 00:41:03,463 -என்ன? -மறுபடியும் பாம்பு கொன்றுவிட்டது. 324 00:41:03,547 --> 00:41:05,174 கடற்கரையில் கிராக்நெல்லின் சடலம் இருக்கிறது. 325 00:41:09,052 --> 00:41:11,638 -அதிர்ச்சியினால் இறந்தாரா? -இல்லை, கழுத்து முறிந்துள்ளது. 326 00:41:12,890 --> 00:41:14,474 இது பாம்பின் வேலை தான். 327 00:41:15,392 --> 00:41:16,685 எல்லோரும் அமைதியாக இருங்கள். அமைதி. 328 00:41:16,768 --> 00:41:20,063 உங்களிடம் சொன்னேனே. உங்களுக்கு ஆபத்து என்று சொன்னேன், நீங்கள் தான் கேட்கவில்லை. 329 00:41:20,147 --> 00:41:22,274 யாராவது என் மகள் நயோமியைப் பார்த்தீர்களா? 330 00:41:22,357 --> 00:41:24,276 அவள் வீட்டில் இல்லை, தூங்கவும் இல்லை. 331 00:41:24,359 --> 00:41:26,486 அவள் காணவில்லை. அவளும் இறந்திருக்கக்கூடும். 332 00:41:26,570 --> 00:41:27,946 அமைதியாக இரு என்று சொன்னேன். 333 00:41:28,030 --> 00:41:30,157 -அவளை கடைசியாக எப்போது பார்த்தாய்? -இரவு சாப்பிடும்போது. 334 00:41:30,240 --> 00:41:32,117 உங்களைத் தேடி தேவாலயத்திற்கு அவள் வந்த போது நான் பார்த்தேன். 335 00:41:32,201 --> 00:41:33,952 -மாத்யூ, வேண்டாம். -நீங்கள் எங்கே இருந்தீர்கள்? 336 00:41:34,036 --> 00:41:37,706 -நிறுத்து. எங்கள் நண்பர் ஒருவர் இறந்திருக்கிறார். -நண்பரா? யாருடைய நண்பர்? என் நண்பர் அல்லவே. 337 00:41:37,789 --> 00:41:39,499 இந்தப் பாம்பை என்ன செய்வது? 338 00:41:39,583 --> 00:41:42,294 -ஆமாம். -எந்தப் பாம்பும் இல்லை. 339 00:41:42,377 --> 00:41:44,630 நீங்கள் நிற்கும் இதே இடத்தில், அது இருந்திருக்கிறது. 340 00:41:44,713 --> 00:41:46,882 -ஆமாம். -நம் பாவங்களால் ஈர்க்கப்படுகிறது. 341 00:41:46,965 --> 00:41:48,258 -நம் பாவங்கள் அதை கவர்கிறது. -மாத்யூ. 342 00:41:48,342 --> 00:41:50,594 முதலில் கிரேஸி, இப்போது கடவுள் நம்பிக்கை இல்லாதவன். 343 00:41:50,677 --> 00:41:52,137 நமக்கு தீர்ப்பு கொடுக்கப்படுகிறது. 344 00:41:52,221 --> 00:41:55,474 நம் பாவங்களின் ஆழங்களை புரிந்துகொண்டு, நாம் மன்னிப்பு கேட்க வேண்டும். 345 00:41:57,601 --> 00:41:59,269 கோரா. கோரா, பொறுங்கள். 346 00:41:59,353 --> 00:42:01,230 -உடலை பரிசோதனை செய்தாயிற்றா? -தள்ளிப் போ. 347 00:42:01,313 --> 00:42:02,856 -டாக்டர் காரெட் இங்கே தான் இருக்கிறாரா? -இல்லை. 348 00:42:02,940 --> 00:42:05,234 இவர் விழுந்து, தலையில் அடிபட்டிருக்க வேண்டும். 349 00:42:05,317 --> 00:42:06,944 உனக்கு எப்படி தெரியும்? 350 00:42:07,027 --> 00:42:09,488 நீங்களே கண்ணைத் திறந்து பாருங்கள். அவருக்கு ஏதோ விபத்து நடந்திருக்கிறது. 351 00:42:10,155 --> 00:42:11,740 கிரேஸியை கண்டுபிடிக்கும் போதும் நீ அங்கு இருந்தாய். 352 00:42:12,699 --> 00:42:13,700 இப்போது இருப்பதை போலவே, 353 00:42:13,784 --> 00:42:15,035 -அவள் பக்கத்தில் மண்டியிட்டுக் கொண்டிருந்தாய். -ஹென்றி. 354 00:42:15,118 --> 00:42:17,037 -அதனால் என்ன? -நம் புனித புத்தகத்தைப் பார்க்க வேண்டும். 355 00:42:17,120 --> 00:42:19,081 பாம்பினால் தூண்டப்பட்டது ஒரு பெண். 356 00:42:19,164 --> 00:42:22,000 ஒரு பெண் தான் அந்த பழத்தை சாப்பிட்டு, சாத்தானை அழைத்தாள். 357 00:42:22,084 --> 00:42:23,669 ஆமாம். 358 00:42:23,752 --> 00:42:25,170 இல்லை. அப்படி இல்லை. 359 00:42:25,254 --> 00:42:27,047 கடவுளின் சொல்லை மறுக்கிறீர்களா, ஃபாதர்? 360 00:42:27,130 --> 00:42:28,841 என் சுயநலத்திற்காக அதை பயன்படுத்த மாட்டேன். 361 00:42:28,924 --> 00:42:31,009 நேற்றிரவு எங்கு இருந்தீர்கள், திருமதி. சீபோர்ன்? 362 00:42:31,093 --> 00:42:33,637 என் வீட்டில், நண்பர்களோடு இருந்தேன். நேற்று என் பிறந்தநாள். 363 00:42:33,720 --> 00:42:36,974 -சாத்தான் இதைச் செய்த போது, கொண்டாடினீர்கள். -ஆமாம்! 364 00:42:37,057 --> 00:42:38,225 இல்லை. வில் கூட அங்கு தான் இருந்தார். 365 00:42:38,308 --> 00:42:39,685 -அவளோடு இருந்தீர்களா? -அவர்களிடம் சொல்லுங்கள். 366 00:42:42,062 --> 00:42:45,607 மிகத் தெளிவாக, இதற்கும் திருமதி. சீபோர்னுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 367 00:42:45,691 --> 00:42:47,568 -ஆனால் அவளது மகனை அங்கே பார்த்தேன். -ஜோனா. 368 00:42:47,651 --> 00:42:49,653 இரவு முழுவதும் என் மகன் என்னுடன் தான் இருந்தான். 369 00:42:50,237 --> 00:42:51,864 -வில். -பார்த்தீர்களா? பொய் சொல்கிறாள். 370 00:42:51,947 --> 00:42:55,576 -பொய் சொல்கிறாள்! சூனியக்காரி! -இருங்கள். கொஞ்சம் பொறுங்கள். 371 00:42:55,659 --> 00:42:57,369 நீ தான் அந்த பாம்பை இங்கே கொண்டு வந்தாய். 372 00:42:57,452 --> 00:42:58,662 அவர் மீது மந்திரக்கட்டு போட்டிருக்கிறாய். 373 00:42:58,745 --> 00:42:59,913 நிறுத்து. போதும்! 374 00:42:59,997 --> 00:43:02,541 நீ தான் செய்தாய். நீயும், அந்த முட்டாள் குழந்தையும்... 375 00:43:02,624 --> 00:43:03,959 நீ வெட்கப்பட வேண்டும்! 376 00:43:04,042 --> 00:43:06,086 கோரா. கோரா, இங்கிருந்து கிளம்புங்கள். 377 00:43:06,170 --> 00:43:07,504 இல்லை! நான் போக மாட்டேன்! 378 00:43:08,046 --> 00:43:10,090 -போ! -அவள் கழுத்தில் என்ன? 379 00:43:10,174 --> 00:43:13,927 ஏதோ சின்னம் இருக்கிறது. இவள் தான் சாத்தான். இது சாத்தானின் சின்னம். 380 00:43:14,595 --> 00:43:17,306 நிறுத்துங்கள்! 381 00:43:17,389 --> 00:43:18,640 கிளம்புங்கள். 382 00:43:22,311 --> 00:43:26,106 கிராக்நெல்லை தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். அங்கே வந்து சடங்கு செய்கிறேன். 383 00:43:26,190 --> 00:43:28,108 -நான் அவரைத் தொட மாட்டேன். -ஆமாம், நானும் தான். 384 00:43:36,950 --> 00:43:37,951 கோரா! 385 00:43:47,586 --> 00:43:48,587 கோரா! 386 00:43:55,344 --> 00:43:56,345 கோரா! 387 00:43:58,847 --> 00:44:00,015 கோரா, நில்லுங்கள்! 388 00:44:01,642 --> 00:44:02,643 கோரா! 389 00:44:04,019 --> 00:44:05,229 கோரா! 390 00:44:05,312 --> 00:44:08,232 -என்னை கட்டளையிட உங்களுக்கு உரிமை கிடையாது! -அவர்கள் கட்டுப்பாட்டை இழந்திருந்தார்கள். 391 00:44:08,315 --> 00:44:10,275 -அவர்கள் பயந்திருக்கிறார்கள். -அவர்கள் என்னை குற்றம் சாட்ட விட்டுவிட்டீர்களே. 392 00:44:10,359 --> 00:44:12,319 -நீங்கள் எதுவுமே சொல்லவில்லையே. -நான் அவர்களின் போதகர். 393 00:44:12,402 --> 00:44:14,780 ஆக, நீங்கள் என் நண்பராகவும், கடவுளின் ஊழியராகவும் இருக்க முடியாதா? 394 00:44:14,863 --> 00:44:17,658 உன்னருகில் இருக்கும் போது என்னால் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. 395 00:44:17,741 --> 00:44:19,076 -எனக்கு எல்லாம் குழம்புகிறது. -இல்லை. 396 00:44:19,159 --> 00:44:22,037 அவர்கள் அறியாமைக்கோ அல்லது உங்கள் பலவீனத்திற்கோ, நான் காரணமாக மாட்டேன். 397 00:44:22,120 --> 00:44:23,956 காதல் பலவீனம் அல்ல. 398 00:46:03,472 --> 00:46:05,849 என்ன செய்கிறீர்கள்? எங்கே போகிறீர்கள்? 399 00:46:05,933 --> 00:46:07,643 நாம் எல்லோரும் லண்டனுக்குத் திரும்புகிறோம். 400 00:46:07,726 --> 00:46:09,061 -கிராக்நெல் சம்பவத்தாலா? -இல்லை. 401 00:46:09,686 --> 00:46:11,021 -பாம்பினாலா? -இல்லை. 402 00:46:13,106 --> 00:46:16,735 கீழே சென்று, மார்த்தாவுக்கு உதவி செய். 403 00:46:25,702 --> 00:46:27,704 உங்கள் கதவுகளைப் பூட்டுங்கள்! பிரார்த்தனை செய்யுங்கள்! 404 00:46:42,427 --> 00:46:43,428 இழு! 405 00:46:43,971 --> 00:46:45,556 கரைக்கு கொண்டு வாருங்கள், நண்பர்களே! 406 00:46:45,639 --> 00:46:47,683 -கரைக்கு கொண்டு வாருங்கள்! -ஒன்று, இரண்டு, மூன்று. 407 00:46:47,766 --> 00:46:49,768 கடவுள் உங்களைக் காக்கட்டும். 408 00:46:55,649 --> 00:46:58,735 ஒன்று, இரண்டு, மூன்று. இழுங்கள். 409 00:47:06,285 --> 00:47:07,494 அவர்கள் என்ன செய்கிறார்கள்? 410 00:47:07,578 --> 00:47:08,745 இனிமேல் கடலுக்குப் போக மாட்டார்கள். 411 00:47:08,829 --> 00:47:11,582 -பாம்பினாலா? -பாம்பைப் பற்றி பேசாதே. 412 00:47:13,000 --> 00:47:14,001 என்ன செய்கிறீர்கள்? 413 00:47:14,793 --> 00:47:16,253 பாவத்திலிருந்து கிராமத்தைப் பாதுகாக்கிறேன். 414 00:47:16,336 --> 00:47:17,629 உங்களுடைய பாவத்திலிருந்து. 415 00:47:17,713 --> 00:47:20,507 அவள் எந்த தவறும் செய்யவில்லை. யாராவது பாவம் செய்திருந்தால், அது நீயாகத் தான் இருக்கும். 416 00:47:20,591 --> 00:47:21,925 மக்களை பயமுறுத்தி, மிரட்டியிருக்கிறாய்! 417 00:47:22,009 --> 00:47:23,635 தயவு செய்து, ஃபிராங்கியை அழைத்து போ. 418 00:47:25,137 --> 00:47:27,097 நாங்கள் கிளம்புகிறோம். அது போதாதா? 419 00:47:27,181 --> 00:47:29,308 கடவுளின் தீர்ப்பு உன்னை பார்த்துக் கொள்ளட்டும்! 420 00:49:28,969 --> 00:49:30,971 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்