1 00:00:10,177 --> 00:00:11,929 நெக்ரோஃபிலியா நான்சி 38. 2 00:00:11,929 --> 00:00:14,306 நான்! பிங்கோ! பிங்கோ. 3 00:00:15,641 --> 00:00:16,683 நிப்பிள் 32. 4 00:00:16,683 --> 00:00:17,643 டிராக் பிங்கோ 5 00:00:18,227 --> 00:00:20,896 இன்னொரு விரைப்பா நிற்கிற நாலு. 6 00:00:22,147 --> 00:00:27,402 எனக்கு தாபத்தை உண்டாக்கும் 69. 7 00:00:28,195 --> 00:00:30,697 எங்கிட்ட இருக்கு! 69! 69. 8 00:00:31,532 --> 00:00:33,492 எனக்குக் கிடைச்சிடுச்சு பிங்கோ. பிங்கோ! 9 00:01:05,983 --> 00:01:08,277 நான் சொல்றதைக் கேளு. 10 00:01:09,027 --> 00:01:11,989 நீ அழகா இருக்க. 11 00:01:12,698 --> 00:01:16,201 நீ வலிமையா இருக்க, எங்களைவிட அதிக காலம் வாழப் போற. 12 00:01:17,411 --> 00:01:19,955 யார்கிட்டேர்ந்தும் எந்த அவச்சொல்லையும் நீ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. 13 00:01:20,998 --> 00:01:23,125 இப்போ, அவங்களைப் போய் பிடி. என்ன? 14 00:01:27,379 --> 00:01:29,423 ஹே. என்ன நடந்தது? 15 00:01:29,423 --> 00:01:30,841 - ஹே, மில்டன். - ஹே, பெக்கி. 16 00:01:30,841 --> 00:01:34,052 என்ன நடந்ததுன்னா, நீ என் லாக்கரிலிருந்து 3000 டாலர்களைத் திருடியிருக்க, பெக்கி. 17 00:01:34,052 --> 00:01:36,555 கேமரால எடுத்தப் படத்தைப் பாரு. அதை பார்த்தியா? 18 00:01:37,097 --> 00:01:38,432 அது உடைஞ்சிருக்கு. 19 00:01:39,141 --> 00:01:40,142 அது என்ன? 20 00:01:41,560 --> 00:01:44,062 - பாக்கியை எடுக்கல. - அது என்ன ரெண்டாயிரம் இருக்குமா? 21 00:01:44,062 --> 00:01:46,481 - ஆயிரத்து ஐந்நூறு. - நீங்க என்னை சந்திச்சிருக்கீங்களா? 22 00:01:46,481 --> 00:01:49,318 மேஜை மேல இருக்கிற 1,500 டாலர்களை நான் எங்கேயாவது விடுவேனா? 23 00:01:49,318 --> 00:01:52,654 அதோட, எந்த மிருகம் உங்க லாக்கரை திருடிச்சோ, அதுங்க சரியான வேலையைச் செய்யல. 24 00:01:53,197 --> 00:01:54,364 எப்படி அந்த எண் அவங்களுக்குத் தெரியும்? 25 00:01:54,865 --> 00:01:56,116 அந்த காம்பினேஷனை உபயோகப்படுத்தியிருக்காங்க. 26 00:01:56,617 --> 00:02:01,163 சரி, எனக்குக் காம்பினேஷன் தெரியாது, அதனால் நான் செய்யலை. 27 00:02:01,163 --> 00:02:03,874 அந்த கியூரிக்குக்காக, நீ தான் இங்கே தினமும் வர, 28 00:02:03,874 --> 00:02:06,418 அதுக்கு அனுமதியும் கிடையாது. 29 00:02:06,418 --> 00:02:09,213 எனவே, வேற யாருமே இங்கே அந்த கியூரிக்காக வர்றதே கிடையாதா? 30 00:02:13,634 --> 00:02:14,843 அனைவரும் கியூரிக்கை பயன்படுத்தறாங்க, ஓவென். 31 00:02:14,843 --> 00:02:16,303 நீ என்ன செய்யற பெக்கி? 32 00:02:16,929 --> 00:02:19,097 சரி தான், இங்கே 20 காலி கே-கப்புகள் இருக்கு. 33 00:02:19,097 --> 00:02:21,350 அவ்வளவு காப்பியை நான் ஒரு வாரத்துல கூட குடிக்க முடியாது. 34 00:02:21,350 --> 00:02:24,144 யாருக்கோ அந்த லாக்கருடைய காம்போ தெரியும், ஓவென். 35 00:02:24,144 --> 00:02:26,146 யாருக்குமே அந்த காம்போ எண்கள் தெரியாது. 36 00:02:26,146 --> 00:02:31,485 அதாவது சொல்லு, அனைவருக்கும் அந்த காம்போ தெரியும். 37 00:02:32,152 --> 00:02:33,403 - ஹே. - நீ என்ன செய்யற? 38 00:02:33,403 --> 00:02:34,821 நான் இங்கே என் யூகத்தின்படி முயற்சி செய்யறேன். 39 00:02:35,531 --> 00:02:38,367 எனக்கு அந்த பி-டவுன் அலாரம் கோட் தெரியும். அந்த அலாரம் கோட் என்ன, ஓவென்? 40 00:02:38,367 --> 00:02:40,202 இது தான் லாக்கர், பெக்கி. 41 00:02:40,202 --> 00:02:41,411 யாரெல்லாம் இந்த இடத்தை திறக்கறாங்களோ அல்லது... 42 00:02:41,411 --> 00:02:42,496 நடு பாலைவனம் போலீஸ் 43 00:02:42,496 --> 00:02:45,123 ...மூடறாங்களோ அவங்களுக்கு அந்த அலாரம் கோட் தெரியும். அதனால் நான் யோசிக்கேறேன்... 44 00:02:46,375 --> 00:02:51,046 ரெண்டு, 18, 50. 45 00:02:53,006 --> 00:02:55,717 அந்த அலாரம் கோட் தான் இதுக்கும். அது என்ன எண்? 46 00:02:56,301 --> 00:02:58,387 இது எங்க அம்மாவின் பிறந்தநாள். 47 00:02:59,221 --> 00:03:00,681 என்ன? 48 00:03:00,681 --> 00:03:02,683 இது எங்க அம்மாவின் பிறந்தநாள். 49 00:03:03,141 --> 00:03:06,353 அதனால உங்க அம்மாவுடைய பிறந்தநாள் தான் உங்க வாழ்க்கையுடைய மொத்த சாவியா? 50 00:03:07,312 --> 00:03:10,566 பாருங்க, உங்க பாஸ்வேர்டுகளை எல்லாம் சுத்தப்படுத்தி, உங்க அம்மாவை கடந்து போங்க. 51 00:03:10,566 --> 00:03:11,859 நீ அவங்கள பத்திக் கவலைப்படவேண்டாம். 52 00:03:13,193 --> 00:03:15,195 வா, நான் இந்தப் பெண்ணை அழைச்சுட்டுப் போறேன், அவள் நிரபராதி. 53 00:03:49,146 --> 00:03:51,607 பயோனீயர்டவுனின் பாதுகாப்பு ரொம்ப மோசமான நிலையில இருக்கு, 54 00:03:51,607 --> 00:03:54,026 அதனால அது தான் நான் கொண்டு வர முதல் வேலை, 55 00:03:54,026 --> 00:03:55,569 ஆனால் அது சின்ன வேலை தான். 56 00:03:55,569 --> 00:03:58,030 ஆனால், அது பிக்காஸோன்னு நான் நினைக்கிறேன், அப்படியிருந்தா, 57 00:03:58,030 --> 00:04:00,115 கண்டுபிடிச்சவங்க கட்டணம் ஒரு மில்லியன் டாலர்கள். 58 00:04:00,115 --> 00:04:02,784 நான் அதுல 10 சதவிகிதம் தான் எடுத்துப்பேன்னு நீங்க நினைச்சால், 59 00:04:02,784 --> 00:04:05,871 - உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு. - இதைப் பாரு. யார் இப்படி செய்வா? 60 00:04:05,871 --> 00:04:06,955 அதனால கேளு, 61 00:04:06,955 --> 00:04:10,209 ஒண்ணு, நமக்கு பரிசு கிடைக்கணும். இரண்டு, நாம மீடியாவைக் கூப்பிடுவோம். 62 00:04:10,209 --> 00:04:13,128 மூணு, நாம பெரிய வேலைகள் கிடைக்கிற மாதிரி பேசுவோம். 63 00:04:13,128 --> 00:04:17,048 ஆகவே, நாம குருவின் வீட்டுக்குள்ள போய், அந்த கண்றாவி பிக்காஸோவை ஆராயலாம், 64 00:04:17,048 --> 00:04:19,927 அது அந்த பாரீஸ் கொள்ளையிலிருந்த ஒண்ணா இருந்தால், அப்போ நாம... 65 00:04:19,927 --> 00:04:21,512 நீ என்ன செய்யற? 66 00:04:21,512 --> 00:04:22,971 நான் என்ன செய்யறேனா? 67 00:04:22,971 --> 00:04:26,934 நான் சில புதிய செக்யூரிட்டி சாஃப்ட்வேரை டவுன்லோட் செய்யப் பார்க்கிறேன். 68 00:04:26,934 --> 00:04:30,854 என் கடைசி பெரிய வாடிக்கையாளர் நாளைக்கு வருவான், எனக்குப் போதுமான வேகம் இல்லன்னு நினைச்சால், 69 00:04:30,854 --> 00:04:34,399 அடுத்த வாரத்திலிருந்து என் கார்ல தான் வேலை பார்க்கணும். 70 00:04:35,776 --> 00:04:36,777 யேசுவே. 71 00:04:42,241 --> 00:04:44,368 இல்ல, இல்ல. நீங்க சரியா மெல்றது கிடையாது. நான் பார்த்திருக்கேன். 72 00:04:46,036 --> 00:04:47,621 என் திட்டம் என்ன ஆச்சு, ஹம்ம்? 73 00:04:48,330 --> 00:04:50,707 அந்த வகுப்புக்கு ஒழுங்கா நேரத்துக்கு போற வழியைப் பாரு. 74 00:04:50,707 --> 00:04:53,168 அந்த ஆள் நமக்கு உதவி செய்யறான். என்னை அவமானப்படுத்தாதே. 75 00:04:53,168 --> 00:04:57,798 அட, போங்க, இந்த கேவலமான வகுப்பா? நான் இவ்வளவயும் செய்த அப்புறமா? 76 00:04:58,298 --> 00:05:00,217 ஒரு வாரம் ஆச்சு. 77 00:05:00,217 --> 00:05:02,761 பத்து நாள். அதோட, பள்ளிக்கூடம் எல்லாம் மடையர்களுக்குத்தான். 78 00:05:03,262 --> 00:05:05,514 நான் ஏற்கனவே அந்த கட்டத்தை எல்லாம் தாண்டியாச்சு. நான் மெல்ல ஊர்ந்து போகணுமா? 79 00:05:05,514 --> 00:05:07,349 ஒரு இன்டெர்னுக்கு மேல முன்னேற வேண்டாமா? 80 00:05:07,349 --> 00:05:08,976 ஒரு சம்பளம் இல்லாத சக-பணியாளராக. 81 00:05:08,976 --> 00:05:13,105 நீ சட்டம் படிக்கணும், ஒரு பிஐ சட்டப்படி என்ன செய்யலாம், அதெல்லாம் நீ கத்துக்கணும். 82 00:05:13,105 --> 00:05:15,357 இது எப்படி இருக்கு, ம்ம்? நான் உனக்காக சிறைக்குப் போக மாட்டேன். 83 00:05:15,357 --> 00:05:18,986 - தூக்கத்துல கூட இதையெல்லாம் நான் செய்வேன். - அற்புதம். சரிதான். 84 00:05:18,986 --> 00:05:20,279 பிளீஸ். 85 00:05:21,446 --> 00:05:24,908 சரி, நான் எற்கனவே அதை டவுன்லோட் செய்தாச்சு, மாங்காய் மடையனே! 86 00:05:26,076 --> 00:05:27,327 அவ்வளவு தான். சரி. 87 00:05:37,504 --> 00:05:38,672 பார்க்கலாம். 88 00:05:40,465 --> 00:05:41,633 ஆம், அது ஒரு விஷயம். 89 00:05:46,597 --> 00:05:47,598 ஆம். 90 00:05:52,477 --> 00:05:53,562 எங்கே... 91 00:05:58,442 --> 00:06:04,698 செக்யூரிட்டி கார்ட் மற்றும் பிரைவேட் இன்வெஸ்டிகேட்டர் பயிற்சிக்கு வரவேற்கிறோம். 92 00:06:06,158 --> 00:06:07,492 உங்க பேரைச் சொல்ல முடியுமா? 93 00:06:09,203 --> 00:06:11,580 இது எப்படிப் போகுதுன்னு முதல்ல பார்ப்போம். 94 00:06:17,169 --> 00:06:20,214 ஒரு சான்றளிக்கப்பட்ட பிஐ ஆகறதுக்கு, 95 00:06:21,006 --> 00:06:24,593 உங்களுக்கு 50 மணி நேர பயிற்சி தேவை. 96 00:06:34,144 --> 00:06:35,145 50 மணி நேரம். 97 00:06:48,325 --> 00:06:52,120 நாம இப்போ சிலபஸிலிருந்து ஆரம்பிக்கலாம். 98 00:07:02,089 --> 00:07:04,758 மன்னிக்கணும், பயங்கர வயித்து வலி. மன்னிச்சிடுங்க. 99 00:07:11,723 --> 00:07:15,018 எனக்கு வயசான தாத்தாவுடன் 50 மணி நேரத்தை வீணாக்குற அளவுக்கு, நேரம் இல்லை. 100 00:07:15,519 --> 00:07:17,813 அந்த ஆளு குறைகள் இருக்கிறவங்களுக்கு, நான் இப்பவே கைதேர்ந்தவள். 101 00:07:18,313 --> 00:07:20,148 வகுப்புக்கு போக கையெழுத்து போடணுமா? 102 00:07:20,148 --> 00:07:21,525 இல்ல, நான் முடியாதுன்னுட்டேன். 103 00:07:21,525 --> 00:07:24,111 எனவே, அவனுக்கு பெக்கி நியூமன் எப்படி இருப்பான்னு தெரியாது. 104 00:07:24,111 --> 00:07:26,530 யார் வேணும்னாலும் பெக்கி நியூமனாக இருக்கலாம். நான் பெக்கி நியூமனாக இருக்கலாம். 105 00:07:27,114 --> 00:07:29,241 நான் அங்க உட்கார்ந்துக்கலாம், அந்த வகுப்பை எடுக்கலாம். 106 00:07:29,241 --> 00:07:32,369 அதுக்கு அப்புறம் நான் எப்படி ஹேக் செய்வது, டேட்டா பேஸுக்குள்ள எப்படி போறதுன்னு கத்துக்கலாம் 107 00:07:32,369 --> 00:07:34,121 அப்போ அரசுக்கு என்னைப் பத்தி என்ன தெரியும்னு நான் தெரிஞ்சுக்கலாம். 108 00:07:34,121 --> 00:07:35,205 அது ரொம்ப சிறப்பு. 109 00:07:35,205 --> 00:07:37,416 அதோட நீ இந்த கண்றாவி குருவின் வீடு எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்க உதவலாம், 110 00:07:37,416 --> 00:07:39,710 அப்போ நான் அந்த பிக்காஸோவை ஒரு முறை அலசி ஆராய முடியலாம். 111 00:07:40,502 --> 00:07:43,046 நாம ரெண்டு பேரும் சேர்ந்து அசத்தப் போறோம். கரோல், உன்னை நேசிக்கிறேன். 112 00:07:50,179 --> 00:07:54,016 அம்மா! ஹே, பெண்ணே! அம்மா! 113 00:07:55,100 --> 00:07:58,103 இப்போ எங்க அம்மாவைப் பார்த்தேன், சத்தியமா. 114 00:07:58,103 --> 00:08:02,191 - கரோல், அது ரோஸ்லின். - இரு, அவங்க இறந்துட்டாங்க, தெரியுமில்ல? 115 00:08:02,191 --> 00:08:05,110 ஆமாம், ஆனால், நான் சொல்றேன், அம்மா இப்போது தான் பஸ்ஸுல ஏறினாங்க. 116 00:08:07,321 --> 00:08:09,656 கரோல் நான் சொல்வது கேட்குதா? 117 00:08:10,699 --> 00:08:12,284 நான் ஒருவேளை இப்போ இறந்து போயிருப்பேனோ? 118 00:08:12,284 --> 00:08:13,744 நீ பேசுவது எனக்கு காதுல விழுது. 119 00:08:15,454 --> 00:08:16,747 நீயும் என்னுடன் இறந்துட்டயா? 120 00:08:18,540 --> 00:08:22,252 ஹே! இப்போ நீ என்னைப் பார்க்கறயா? 121 00:08:23,253 --> 00:08:24,338 ஆமாம், அல்லது இல்லை? 122 00:08:25,422 --> 00:08:26,465 என்... 123 00:08:26,465 --> 00:08:27,925 சரி. நன்றி. 124 00:08:27,925 --> 00:08:30,469 என்ன தெரியுமா, அங்க இருக்குறபோது நான் நல்லாயிருக்கேன், ஆமாம். 125 00:08:30,469 --> 00:08:32,846 அது ரொம்ப விசித்திரமா இருக்கு, அது எனக்கு எப்போதும் கிடைக்கிற அந்த 126 00:08:32,846 --> 00:08:34,972 ஆசிட் பிளாஷ்பேக் மாதிரி தான் இருந்தது, ஆனால் இது வித்தியாசமா இருந்தது. 127 00:08:35,682 --> 00:08:37,726 சரி, நான் இப்போ ஒத்திகை பார்க்க போகணும். 128 00:08:37,726 --> 00:08:42,356 அந்த கேன்கேனை, எப்போதும் சியோபன் வேறமாதிரி செய்யப் பார்க்குறா. போகணும். சரி. 129 00:08:42,356 --> 00:08:46,527 சரிதான், நீங்க எல்லோரும் கார்ட்வீலுக்குப் போக ரொம்ப உற்சாகமா இருக்கீங்க, ஆனால் முதல்ல, சுத்து. 130 00:08:46,527 --> 00:08:48,737 அதோட, ஐந்து, ஆறு, எழு, எட்டு, 131 00:08:48,737 --> 00:08:52,449 சுத்து, சுத்து. வரிசையில சேருங்க, நல்லது. 132 00:08:52,449 --> 00:08:55,953 ஹாப், ஹாப், ஹாப், கிக். ஹாப், ஹாப், ஹாப் கிக். 133 00:08:55,953 --> 00:08:59,748 ஹாப், ஹாப், ஹாப் கிக். ஹாப், ஹாப், ஹாப் கிக். 134 00:09:01,291 --> 00:09:02,501 ஒத்திகை ஆயிடுச்சு, பெக்கி. 135 00:09:03,293 --> 00:09:04,503 நான் திரும்பி வர்றேன். 136 00:09:04,503 --> 00:09:06,463 சரி, நாங்க இன்னும் கொஞ்சம் சுத்துக்களைச் சேர்த்தோம். 137 00:09:07,172 --> 00:09:08,215 - சுலபம். - சரி தான், 138 00:09:08,215 --> 00:09:10,133 அப்போ நாம தொடக்கத்திலிருந்து செய்யலாம், சரியா? 139 00:09:10,133 --> 00:09:11,969 ஐந்து, ஆறு, ஏழு, எட்டு. 140 00:09:11,969 --> 00:09:14,346 சுத்து, சுத்து, சுத்து. 141 00:09:14,930 --> 00:09:16,390 வரிசையில வா பெக்கி. 142 00:09:16,390 --> 00:09:20,435 ஹாப், ஹாப், ஹாப் கிக். ஹாப், ஹாப், அது இல்ல, பெக்கி. 143 00:09:20,435 --> 00:09:23,146 - ஹாப், ஹாப், ஹாப், கிக். பார்த்துட்டே இரு. - உன்னைப் பிடிச்சிட்டேன். 144 00:09:23,146 --> 00:09:24,731 பெக்கி, சரி. 145 00:09:25,566 --> 00:09:26,817 நல்ல வேலை, பெக்கி. 146 00:09:27,693 --> 00:09:28,777 ஓ, பெக்கி. 147 00:09:30,070 --> 00:09:34,074 வேலை நேரத்துல இல்லாம, உன்னை 21ம் நூற்றாண்டு ஆடைகள்ல பார்க்க விரும்புறேன். 148 00:09:34,867 --> 00:09:37,160 நாம ரொம்ப அத்துமீறிப் போக வேண்டாம், என்ன? 149 00:09:38,662 --> 00:09:42,708 இன்னும் ஒரு பெரும் ஆசை உனக்குள்ள இருக்குன்னு நீ சொன்னதைப் பத்தி நான் யோசிட்டே இருக்கேன். 150 00:09:42,708 --> 00:09:46,295 ஆம். இசோல்டேக்கும் டிரிஸ்டனுக்கும் இருந்தது தான் வேணும். வேற இல்லை. 151 00:09:47,129 --> 00:09:48,922 சரி, அவங்க கடைசியில இறந்துட்டாங்கன்னு உனக்குத் தெரியுமில்ல. 152 00:09:49,506 --> 00:09:52,676 அது அவங்க உடல் மட்டும் தான். அவங்களுடைய கல்லறைகளிலிருந்து மரங்கள் முளைச்சது. 153 00:09:55,721 --> 00:09:57,931 பாரு, நமக்குள்ள ஒரு மேஜிக் இருக்கு, சரி. 154 00:09:57,931 --> 00:09:59,016 சரி. 155 00:10:00,017 --> 00:10:01,101 நான் ஒண்ணும் முட்டாள் இல்ல. 156 00:10:01,101 --> 00:10:05,814 வில்ட் சேம்பர்லேய்னைவிட நிறைய உறவுல இருந்திருக்கேன், எனவே அதைப் பத்தித் தெரியும், 157 00:10:06,356 --> 00:10:11,653 ஆனால் நான் எப்போதும் ஏங்கற ஒன்று, அது எனக்கு வேணும். 158 00:10:13,405 --> 00:10:17,784 ஒருவேளை அதுதான் நீயும் நானுமோ என்னவோ. அது புரிய நிறைய நாளாகும். 159 00:10:18,785 --> 00:10:21,538 அதனால, நீ அதுக்காக காத்திருக்க வேண்டாம், மத்தவங்களைப் பார்க்கலாம், 160 00:10:21,538 --> 00:10:22,748 நான் அதையெல்லாம் கண்டுக்க மாட்டேன். 161 00:10:29,421 --> 00:10:31,715 - அகௌண்டிங்குல இருக்குற பிரெண்டா பரவாயில்லையா? - வெறும் குப்பை. 162 00:10:31,715 --> 00:10:33,550 - ஆனால் யூகம் உள்ள திறமைசாலி, இல்லையா? - சரி... 163 00:10:33,550 --> 00:10:35,302 - அது பரவாயில்லை எனக்கு. - அவன் என்னை ஒதுக்கிட்டான். 164 00:10:35,302 --> 00:10:38,305 - அரை நிர்வாணமா வெளியே தள்ளிட்டான். - எனக்குத் தெரியும். 165 00:10:39,640 --> 00:10:42,893 ஒரு வாரம் ஆனதுக்கு அப்புறம், யார் திரும்பி வேலைக்கு வரத் தீர்மானிச்சிருக்காங்க பாரு. 166 00:10:44,686 --> 00:10:47,356 - அடக் கடவுளே. - என்ன? 167 00:10:48,023 --> 00:10:52,611 அவளுக்கு இப்போ பெரிய மார்புகள் இருக்கு. முன்னாடி அப்படி இல்லை. 168 00:10:52,611 --> 00:10:55,322 அவன் ஏன் என்னை காதலிக்கலை? 169 00:10:55,322 --> 00:10:58,742 - சரி. - உன்னை அணைக்கவா? அடக் கடவுளே. 170 00:10:58,742 --> 00:11:00,202 அவன் அவளை ஓரம் கட்டிட்டான். 171 00:11:00,702 --> 00:11:04,540 அவளால எப்படி அதை பொருத்த முடிஞ்சுது? அதுக்கு ரொம்ப செலவாகுமே. 172 00:11:06,250 --> 00:11:08,126 உன் மூளை வேலை செய்யற விதத்தைப் பார்க்க எனக்கு சுவாரசியமா இருக்கு. 173 00:11:09,586 --> 00:11:12,714 உனக்கு உன் பணத்தையும், அதுக்கான வட்டியையும் சேர்த்து வரவழைக்க முடியும், 174 00:11:12,714 --> 00:11:15,175 ஆனால், எனக்கு அந்த பயோனீயர்டவுன் செக்யூரிட்டி ஒப்பந்தம் வேணும். 175 00:11:15,175 --> 00:11:17,261 முடியாது, நீ யாருன்னு எனக்குச் சொன்னா தான். 176 00:11:17,261 --> 00:11:18,887 ஹே, நான் ஒண்ணும் போட்டுக் கொடுப்பவன் இல்லை. 177 00:11:19,638 --> 00:11:21,598 நீ எங்க அம்மாவின் முகத்துல இருந்த பார்வையைப் பார்த்திருக்கணும். 178 00:11:21,598 --> 00:11:26,562 நான் பார்த்திருக்கேன். அவளுக்கு ஒரே பார்வை தான். நீ அதை எப்படி வேணும்னாலும் அர்த்தம் செய்துக்கலாம். 179 00:11:26,562 --> 00:11:31,108 அவங்க இதைப் பத்தி ரொம்ப கோபமா இருந்தாங்க. என் மேல ரொம்ப கோபமா இருந்தாங்க. 180 00:11:31,108 --> 00:11:33,026 ஆமாம், சரி, ஏன்னா அவங்க பிறந்தநாளே அவங்களுக்கு எதிரா பயன்பட்டதே. 181 00:11:33,026 --> 00:11:35,237 பிரெசிடெண்ட்ஸ் டே நிகழச்சிக்காக அந்த பணத்தை சேர்த்து வச்சிருந்தேன், 182 00:11:35,237 --> 00:11:38,031 ஏன்னா அப்போதான் நமக்கு பெரும் கூட்டம் வரும் சமயம். 183 00:11:38,031 --> 00:11:40,242 அதுக்காக நான் இந்த புது ஸேஃபை வாங்கினேன். 184 00:11:41,743 --> 00:11:43,954 நீ இந்த ஸ்லைட் சிட்டியைப் பத்தி கேள்விப்பட்டிருக்கயா? 185 00:11:44,621 --> 00:11:47,541 அவங்க இன்னும் விரிவுபடுத்தறாங்க, அங்கே இனி, இது வெறும் தண்ணீர் ஸ்லைடுகள் மட்டும் இல்லை. 186 00:11:47,541 --> 00:11:50,794 இப்போ, அங்கே சர்ஃபிங் எல்லாம் செய்யற வசதி இருக்கு. 187 00:11:51,545 --> 00:11:54,089 அவங்களுடைய பில்போர்டுகள் எல்லாம் அசத்துது. 188 00:11:54,089 --> 00:11:57,301 சரி, நாமும் தான் விரிவுபடுத்த முடியும். ஏதாவது உள் நாட்டுச் சண்டையை பத்திச் செய்யலாம். 189 00:11:57,885 --> 00:12:01,388 நான் என் குடும்பம் மாதிரி நினைக்கிற ஒருவர், 190 00:12:01,388 --> 00:12:03,849 - அங்கே இருக்கிற யாரோ ஒருவர் எங்கிட்ட திருடி... - குடும்பம் மாதிரியா? 191 00:12:03,849 --> 00:12:06,226 ...திருடிட்டாங்கன்னு துக்கமா இருக்கு. 192 00:12:07,394 --> 00:12:10,355 போலீஸை வரவேண்டாம்னு சொல்லு, நான் உன் பணத்தைத் திரும்ப வாங்கித் தரேன். 193 00:12:10,355 --> 00:12:11,982 உன் அம்மாவுடன் உன்னை சேர்த்து வக்கிறேன். 194 00:12:15,110 --> 00:12:16,361 உனக்கு 24 மணிநேரம் தரேன். 195 00:12:16,361 --> 00:12:19,156 ஆம், எனக்கு 72 மணிநேரம் இல்ல நாலு நாட்கள் தேவை. 196 00:12:20,157 --> 00:12:22,618 நாற்பத்து-எட்டு மணிநேரம், அதாவது ரெண்டு நாட்கள், அதுக்கு மேல இல்ல. 197 00:12:22,618 --> 00:12:24,203 நான் நிஜமா தான் சொல்றேன் பெக்கி, அதுக்கு மேல இல்ல. 198 00:12:24,203 --> 00:12:27,289 - சரி, நல்லது, ஒத்துக்கறேன். அறுபது மணிநேரம். - இல்ல... பெக்கி! 199 00:12:32,544 --> 00:12:33,754 விஸ்கி. 200 00:12:35,547 --> 00:12:38,425 அந்நியனே, இதுக்கு முன்னாடி நான் உன்னை இந்தப் பக்கம் பார்த்ததே இல்லையே. 201 00:12:39,259 --> 00:12:43,138 இங்கே ஒரு திருட்டு நடந்திருக்கு, அதுல உன் மார்புகள் தான் சந்தேகத்தை எழுப்புது, கண்ணே. 202 00:12:43,138 --> 00:12:44,598 நீ சரியான மோசடிக்காரன்! 203 00:12:50,729 --> 00:12:51,772 இதோ இப்போ பாரு! 204 00:12:51,772 --> 00:12:53,524 நீ எதைப் பத்தி பேசறன்னு எனக்குத் தெரியலை. 205 00:12:53,524 --> 00:12:58,070 ரெண்டு மார்பு இம்பிளாண்டுகள், காதலனும் இல்லைன்னா அது குத்தம் செய்யறதுக்கு நிகர், தெரியுமில்ல. 206 00:12:58,779 --> 00:12:59,780 ம்ம்-ம்ம்? 207 00:13:05,786 --> 00:13:07,663 அவங்களுக்கு ஸேஃபிலிருந்து கைரேகைகள் கிடைச்சிருக்கு. 208 00:13:08,455 --> 00:13:10,791 - எனக்கு வேற வழியில்ல! செய்ய வேண்டியதா போச்சு! - அடக் கடவுளே. 209 00:13:10,791 --> 00:13:14,044 அவன் அதுக்கு பணம் தரேன்னு சொல்லியிருந்தான், ஆனால் அதுக்குள்ள என்னை விட்டுட்டான். 210 00:13:14,044 --> 00:13:16,046 அவனைத் திரும்பி கொண்டு வர, எனக்கு எதுவும் வேணுமே. 211 00:13:16,046 --> 00:13:18,632 அவன் விரும்புறவங்க எல்லாரையும் வச்சுக்க முடியும், பெக்கி. 212 00:13:22,553 --> 00:13:25,514 நீ இன்னும் சாமர்த்தியமா நடந்திருக்கலாமே, கழுதை! 213 00:13:26,181 --> 00:13:27,391 ஜாக்கிரதை! 214 00:13:27,391 --> 00:13:29,476 அவன் பிரபலமான ஆள், கூடவே ஒரு குரு. 215 00:13:30,060 --> 00:13:32,855 அவன் ஒண்ணு செய்வான், தன் மூணு விரலையும் என் முகத்து மேலே எல்லாம் வைப்பான் 216 00:13:32,855 --> 00:13:35,399 அது எவ்வளவு சக்திவாய்ந்ததுனு தெரியுமா உனக்கு. 217 00:13:35,399 --> 00:13:37,734 இந்த கண்றாவி ஆளுக்காக நீ சிறைக்கு போக விரும்புறயா? 218 00:13:37,734 --> 00:13:39,903 நான் எப்படியோ சேர்த்து திருப்பி கொடுத்திடுறேன். 219 00:13:39,903 --> 00:13:41,113 அதை அவங்ககிட்ட சொல்றயா? 220 00:13:43,740 --> 00:13:48,203 நீ இனிமே இந்த கேடுகெட்டவனைப் பார்க்காம இருந்தா, நான் உனக்காக அதை சேர்த்து இப்போ தரேன், சரியா? 221 00:13:48,829 --> 00:13:52,249 - நிஜமாவா? - அவன் சரியான மோசடி பேர்வழி, திருடன். 222 00:13:53,834 --> 00:13:55,252 நீயே பார்த்துக்கோ. 223 00:13:56,170 --> 00:13:57,171 இப்போ பாரு. 224 00:13:57,171 --> 00:13:59,464 சரி, நீ இப்போ அழகா தான் இருக்க. 225 00:13:59,464 --> 00:14:02,467 சரியா? அதுவும் மூவாயிரத்துக்கு, அதை நம்பவே முடியலை! 226 00:14:03,594 --> 00:14:06,805 பாரு, நான் இதைப் பார்த்துக்கறேன், சரியா? 227 00:14:07,598 --> 00:14:09,391 இந்த கண்றாவி ஸ்வாமியின் முகவரி என்ன? 228 00:14:26,283 --> 00:14:27,284 சரி. 229 00:14:29,578 --> 00:14:31,997 - ம்ம்-ம்ம், நான் கொஞ்சம் பணம் எடுத்துட்டு வரேன். - எனக்கு சாவிக்கொத்து கிடைக்குமா? 230 00:14:31,997 --> 00:14:34,458 - நான் அதை நகர்த்தணும் என்பதற்காகவா? - அதுல கீறல் விழக் கூடாது. 231 00:14:34,458 --> 00:14:36,668 வாலெட் 232 00:14:38,795 --> 00:14:39,922 நன்றி. 233 00:14:42,382 --> 00:14:47,971 நீங்க மூச்சை வெளியே விடும்போது, உங்க கண்ணோட்டத்தின் பந்தத்தை விட்டுடுங்க. 234 00:14:51,141 --> 00:14:52,142 மீண்டும் பாருங்க. 235 00:14:53,435 --> 00:14:55,229 இப்போ என்னன்னு பார்க்க முடியுதா? 236 00:14:55,229 --> 00:14:58,398 உங்களுக்கு முன்னாடி இருக்குற மாஸ்டர்பீஸைப் பார்க்க முடியுதா? 237 00:15:00,442 --> 00:15:01,610 ஆமாம், எனக்கு அது பிடிக்கலை. 238 00:15:02,444 --> 00:15:03,695 - அது... - சரி, 239 00:15:03,695 --> 00:15:05,155 - திரும்பவும் கண்களை மூடுங்க. - வேண்டாம், இல்ல. 240 00:15:05,155 --> 00:15:06,949 அது எனக்குப் பிரட்டிகிட்டு வந்தது. வேண்டாம். 241 00:15:06,949 --> 00:15:09,701 சாத்தபிஸ் இப்போதான் 30 மில்லியனுக்கு ஒரு பிக்காஸோவை வித்திருக்காங்க. 242 00:15:09,701 --> 00:15:11,537 இதோட அது இன்னும் ரொம்ப பெரிசு. 243 00:15:11,537 --> 00:15:15,040 ஆனால் கியூபிஸத்துல, உண்மையில இது தான் மிக முக்கியமான ஓவியம். 244 00:15:15,040 --> 00:15:17,000 த பிஜ்ஜின் வித் பீஸ் தான் ஒரு புரட்சியை ஆரம்பிச்சது. 245 00:15:17,000 --> 00:15:18,836 இதுல புறா எங்கே? எனக்குப் புறாவை பார்க்கவே முடியலையே. 246 00:15:18,836 --> 00:15:21,004 - அது ஒரு... புறா அங்கே உள்ள இருக்கு. - நீங்க அதைச் சுட்டிக்காட்ட முடியுமா, வந்து, 247 00:15:21,004 --> 00:15:23,632 - அதன் மூக்கு இல்ல அப்படி எதுவும்? - இல்ல, மூக்கெல்லாம் காட்ட முடியாது. 248 00:15:23,632 --> 00:15:27,678 என்னால என்ன சுட்டிக்காட்ட முடியும்னா, இந்த ஓவியம் பல தசாப்தங்களாக சந்தைக்கு வரவேயில்லை 249 00:15:27,678 --> 00:15:31,265 அதோட அதை வாங்கற வாய்ப்பு வேகமா போயிட்டு இருக்கு, அதனால உங்களால அதை வாங்க முடியுமா? 250 00:15:31,265 --> 00:15:36,687 அல்லது, உண்மையா அதை இப்படி கேட்கணும், "உங்களால அதை வாங்காம இருக்க முடியுமா?" 251 00:15:36,687 --> 00:15:39,147 என்னால அதை வாங்க முடியும், ஆனால் எனக்கு அது பிடிக்கல. கேவலமா இருக்கு. 252 00:15:39,147 --> 00:15:44,236 இது தான் கியூபிஸம். அது சுத்த மடமை தான், ஆமாம். ஆனால் புரியாத மடமை. 253 00:15:44,236 --> 00:15:45,320 இல்ல, அது அப்படியில்ல. 254 00:15:45,946 --> 00:15:50,158 அவர் கண்ணோட்டம், நினைவுகள், காலம்-வெளித் தொடர்பு, எல்லா கருத்தையும் கலந்திருக்கார். 255 00:15:50,158 --> 00:15:51,243 ஆம். 256 00:15:51,743 --> 00:15:55,747 ஆனால், ஒரு வகையில அவர், இம்பிரெஷனிஸ்டிக் எக்ஸ்பிரெஷனை பயன்படுத்தியிருக்கார்... 257 00:15:55,747 --> 00:15:59,376 இந்த கதை விடறதையெல்லாம் எப்போது நிறுத்துவ? இதுக்கும் இம்பிரெஷனிஸமுக்கும் சம்மந்தமே இல்ல. 258 00:15:59,376 --> 00:16:03,172 இதுல நாம பார்க்குறது என்னன்னா, கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும், நிகழ்காலத்துல இருப்பது. 259 00:16:03,755 --> 00:16:06,508 - உங்களை அப்படியே ஆச்சரியப்படுத்த நினைக்கிறார். - அதேதான்! 260 00:16:06,508 --> 00:16:09,887 இந்த ஓவியத்தின் முக்கிய அம்சமே பிக்காஸோவின் எதிர்ப்புத்தன்மை தான். 261 00:16:09,887 --> 00:16:12,222 - இது உண்மையிலேயே அப்பாற்பட்டது. - அப்பாற்பட்டதெல்லாம் எதுவும் இல்லை. 262 00:16:12,222 --> 00:16:14,766 இதைப் பத்தி விவாதிக்கிறது தான் நம்ப முடியாததாக இருக்கு. 263 00:16:14,766 --> 00:16:16,101 நீங்க பேசுறதை நிறுத்துறீங்களா? 264 00:16:16,602 --> 00:16:17,853 நான் வந்து... 265 00:16:17,853 --> 00:16:21,106 அது என்ன? நீ என் டீலை நாசம் பண்ணிட்டயே. என்கிட்ட திருடிட்டன்னு சொல்லலாம். 266 00:16:21,106 --> 00:16:24,276 ம்ம்-ஹம்ம். உனக்கு எவ்வளவு வேணும்? எனக்கு சிலரைத் தெரியும். 267 00:16:24,276 --> 00:16:25,611 யாரு சிலர்? உனக்கு யாரையும் தெரியாது. 268 00:16:25,611 --> 00:16:27,237 ஏ... படங்கள் இல்லை. இது கிராண்ட் கேன்யன் இல்லை. 269 00:16:27,237 --> 00:16:28,447 பெண்ணே, நீ யார்? 270 00:16:28,447 --> 00:16:31,158 பாரு, ஒரு காலத்துல நியூ யார்க்ல, நிர்வாணமா மாடலிங் செய்துட்டிருந்தேன். அந்த கதையை விடு. 271 00:16:31,158 --> 00:16:35,537 இருக்கட்டும், எனக்கு இந்த காகோசியனை முன்னாடியே தெரியும், அவன் நிஜமா கராரான பேர்வழி. 272 00:16:35,537 --> 00:16:37,497 அவனுக்கு எதை எப்படிச் செய்யணும்னு தெரியும்னு வச்சுக்கோயேன். 273 00:16:37,497 --> 00:16:38,957 நான் ஒண்ணு ரெண்டு விஷயம் தெரிஞ்சுகிட்டேன். 274 00:16:39,458 --> 00:16:42,461 - அவர் ஓவியங்கள வித்தாரா இல்ல... - எல்லாத்தையும். 275 00:16:42,461 --> 00:16:46,131 அதாவது, லித்தோகிராஃப்கள், ஓவியங்கள், சிற்பங்கள், சில ஆயுதங்கள். 276 00:16:47,049 --> 00:16:50,344 ம்ம்-ஹம்ம். சரி, நாம ஆரம்பத்திலிருந்து தொடங்கலாமா? 277 00:16:50,344 --> 00:16:51,970 நாம இதுக்கு முன்னடி சந்திச்சதாகத் தெரியலையே. 278 00:16:52,596 --> 00:16:53,597 இல்ல. 279 00:16:54,097 --> 00:16:56,350 - ஆகவே, நீ யாருடன் வந்திருக்க? - யாருடனும் இல்லை. 280 00:16:57,309 --> 00:16:58,810 ஆகவே, நீ ஒரு குருவா, ம்ம்? 281 00:16:58,810 --> 00:17:00,812 - என்ன பண்ணுவ? - நான் காட்டறேன். 282 00:17:12,366 --> 00:17:16,494 இல்ல, இல்ல. அந்த குப்பை எல்லாம் எங்கிட்ட வேலை செய்யாது. நான் டேமி இல்ல. 283 00:17:16,494 --> 00:17:18,539 பார்த்தாயா, நீ ஏதோ மனசுல வச்சுட்டுதான் வந்திருக்கன்னு தெரியும். 284 00:17:18,539 --> 00:17:19,623 நீ அவளுக்கு மூவாயிரம் கொடுக்கணும். 285 00:17:19,623 --> 00:17:22,334 நீ அவளுக்கு மார்புகளுக்கு ஆர்டர் பண்ணிட்டு அவளை பிச்சை எடுக்க விட்டுட்டயே, 286 00:17:22,334 --> 00:17:25,753 - நான் அந்த பணத்தை வாங்க தான் வந்திருக்கேன். - சரி, டேமியை எப்படித் தெரியும்? 287 00:17:26,630 --> 00:17:27,673 ஒரே இடத்துல வேலை செய்யறோம். 288 00:17:27,673 --> 00:17:30,509 ம்ம்-ஹம்ம். இப்போ நீ இங்கிருந்து போகணும். 289 00:17:30,509 --> 00:17:31,760 எனக்கு உண்மையான குருமார்களைத் தெரியும். 290 00:17:31,760 --> 00:17:36,265 காத்துல சம்மணம் போட்டு உட்காரும் ஒருத்தனை எனக்குத் தெரியும். நீ அதை பண்ணுவயா? 291 00:17:37,015 --> 00:17:39,142 - நீ இப்போ போறயா? - டேமிக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடு. 292 00:17:39,142 --> 00:17:43,063 அவள் உனக்காக பணத்தை எடுத்தாள், இப்போ சிறைக்கு போகப் போறா. 293 00:17:43,063 --> 00:17:44,314 அதையே தியானம் பண்ணு. 294 00:17:44,314 --> 00:17:48,485 நீ நிஜமாவே ஒரு குருவா இருந்தா, இதுல இருக்குற வன்மத்தை உணர்வ. 295 00:17:49,361 --> 00:17:51,947 - ஹே, நீ வந்து... நான்... - எல்லாமே முட்டாள்தனம். 296 00:17:51,947 --> 00:17:54,575 ஹே, நீ என்ன... நீ அதை செய்யாம இருக்கயா? 297 00:17:54,575 --> 00:17:56,660 இந்தா. உனக்கு மனசு மாறினா, என்னைக் கூப்பிடு. 298 00:17:57,619 --> 00:18:01,290 - முன் வாசல், நேரா கீழே போனா இருக்கு. - நான் கழிப்பறைக்கு போகணும். தனிமை தேவை. 299 00:18:01,290 --> 00:18:03,125 - இல்ல. - கடுமையான வயித்து வலி. 300 00:18:03,125 --> 00:18:04,626 - இல்ல, இல்ல. - நான் திரும்பி வந்துடுவேன். 301 00:18:04,626 --> 00:18:06,336 இல்லயில்ல. அந்த பக்கம் இல்ல. வேண்டாம். 302 00:18:12,551 --> 00:18:14,928 பிளீஸ் கதவை திறக்கறயா? 303 00:18:16,388 --> 00:18:17,556 ஹலோ? 304 00:18:22,811 --> 00:18:24,021 அது என் அறை. 305 00:18:27,900 --> 00:18:29,359 ஸ்கார்போரோ, டோனடெல்லா மெத்திலின் ஹெச்சிஎல் 10 மிகி மாத்திரை 306 00:18:29,359 --> 00:18:30,444 "டோனடெல்லா"வா? 307 00:18:31,403 --> 00:18:33,655 இரு வர்றேன், மகரிஷி. 308 00:18:39,703 --> 00:18:40,704 பாப் ஸ்கார்போரோ 309 00:18:40,704 --> 00:18:42,497 - ஹலோ? கதவைத் திற. - இன்னும் வலிக்குது! 310 00:18:56,428 --> 00:18:57,930 அய்யே. நான் நிறைய ஐபூப்ரோஃபென் எடுத்துக்கறேன். 311 00:18:57,930 --> 00:18:59,348 ஒரே பயங்கரம். கேட்கவே வேண்டாம். 312 00:18:59,348 --> 00:19:00,891 உங்களுக்கு வேணும்னா கேளுங்க. 313 00:19:03,810 --> 00:19:05,145 சரி, சரி. 314 00:19:05,145 --> 00:19:08,065 - பரவாயில்லை. பரவாயில்லை. - அதாவது, இல்ல. அது சரியில்ல. 315 00:19:08,065 --> 00:19:12,069 உண்மையானது பாஸ்டன்ல இருந்தா, நான் எதுக்கு இதுக்கு மூணு மில்லியன் கொடுத்தேன்? 316 00:19:12,861 --> 00:19:14,780 சத்தியமா, எனக்குத் தெரியாது. 317 00:19:15,280 --> 00:19:16,740 நீ பொய் சொல்ற. 318 00:19:17,241 --> 00:19:18,575 இது என் மகள், ஹெதர். 319 00:19:18,575 --> 00:19:19,660 ஹலோ. 320 00:19:19,660 --> 00:19:21,578 எனக்கு என் பணத்தை திரும்பிக் கொடு, ராபர்ட். 321 00:19:21,578 --> 00:19:23,539 என்னிடம் எங்கிட்ட இப்போ இல்லை. 322 00:19:23,539 --> 00:19:26,041 அதாவது, இருக்கு, ஆனால் கைவசம் பணமா இல்ல. 323 00:19:27,042 --> 00:19:28,168 நான் அதை எடுத்துடவா? 324 00:19:28,168 --> 00:19:30,921 ஹே, நான் எடுத்துட்டு வரேன். நான் பணத்தை எடுத்துட்டு வரேன். 325 00:19:31,421 --> 00:19:32,840 எப்போ எடுத்துட்டு வருவ? 326 00:19:33,340 --> 00:19:34,800 வந்து, அதாவது, அது மூணு மில்லியன் டாலர்கள். 327 00:19:34,800 --> 00:19:35,926 அது எனக்கு ஒரு வினாடி தான் ஆகும். 328 00:19:35,926 --> 00:19:38,136 - ஹே, வந்து... - அப்பா, நான் எடுத்துடவா? 329 00:19:38,136 --> 00:19:41,348 - கடவுளே, பெண்ணே! - அதை தடவிப் பாரு. ஒரு தடவு தான். 330 00:19:41,348 --> 00:19:43,600 இல்ல, இல்ல! ச்சே! 331 00:19:44,476 --> 00:19:46,645 நல்லது. நான் கேடரரை பார்க்க விரும்பினேன். 332 00:19:46,645 --> 00:19:49,815 இதுவரை யார் ஒரு வாட்டர்மெலனையும் ஃபேடா சீஸையும் சேர்த்து போட்டிருக்காங்க? 333 00:19:52,150 --> 00:19:53,151 அற்புதம்! 334 00:20:06,832 --> 00:20:08,959 புரூஸ் ஹார்வி துப்பறிவாளர் நிறுவனம். 335 00:20:08,959 --> 00:20:10,961 தகவலைப் பதியவும். நான் திரும்பி அழைக்கிறேன். 336 00:20:10,961 --> 00:20:14,006 முக்கியச் செய்திகள். நான் அந்த ஓவியத்தை வச்சிருக்கிற ஆளை கண்டுபிடிச்சுட்டேன். 337 00:20:15,674 --> 00:20:17,634 உனக்கு அந்த "எல்லாமே மடத்தனம்" ஆளை நினைவிருக்கா? 338 00:20:18,343 --> 00:20:22,014 அந்த முக்கியமான ஆளுக்கு கிறுக்கு பிடிச்சு தன்னை தானே குருன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டான். 339 00:20:22,598 --> 00:20:23,599 அது அவன் தான். 340 00:20:24,433 --> 00:20:26,810 என்னவோ கண்றாவியெல்லாம் நடக்குது அங்கே. 341 00:20:27,769 --> 00:20:32,774 பைத்தியக்கார வீடு, ஓவியங்கள், திருடியதா இருக்கலாம், கத்தியுடன் இருக்குற ஆளுங்க. 342 00:20:33,609 --> 00:20:35,694 அதோட அவனுடைய நிப்பிள்களிலிருந்து ரத்தம் கசியுது. 343 00:20:36,403 --> 00:20:37,404 என்னைக் கூப்பிடு. 344 00:20:40,324 --> 00:20:41,867 அது ஒரு டிராக் பிங்கோ 345 00:20:41,867 --> 00:20:44,745 கிடைச்சிடுச்சு! எனக்கு பிங்கோ. பிங்கோ! 346 00:20:59,134 --> 00:21:01,136 கிராண்ட் ஓயசிஸ் கேசினோ & ஷோகிரௌண்ட் 347 00:21:01,136 --> 00:21:02,721 அதிர்ஷ்டம் எல்லையில் காத்திருக்கு! 348 00:21:02,721 --> 00:21:05,432 நான் குருவின் வீட்டுல ஒரு பிஸ்கிரிப்ஷன் மருந்தைப் பார்த்தேன். 349 00:21:05,933 --> 00:21:07,476 தற்செயலா பார்த்தேன். 350 00:21:08,352 --> 00:21:12,147 - அது ஒரு டோனடெல்லா ஸ்கார்போரோவுக்கானது. - டோனடெல்லா ஸ்கார்போரோ. 351 00:21:12,147 --> 00:21:14,233 நான் அந்த விஷயத்தை இன்டர்நெட்ல தொடர்ந்து பார்க்கப் போறேன். 352 00:21:25,869 --> 00:21:27,287 நீ இப்போ எங்கே இருக்க? 353 00:21:28,872 --> 00:21:30,874 நான் கிராண்ட் ஓயசிஸ்ல இருக்கேன். 354 00:21:31,458 --> 00:21:34,920 எனக்கு அங்கே போய் பிங்கோ விளையாட ஆசையா இருக்கு, ஆனால் பணம் சுத்தமா இல்லை. 355 00:21:34,920 --> 00:21:36,755 பாரு, நான் சொல்றத கேளு. 356 00:21:36,755 --> 00:21:41,844 "பணம் சுலபமா வருது" அப்படின்னு நீ சத்தமா சொல்லணும். 357 00:21:42,511 --> 00:21:47,140 "பணம் சுலபமா வருது." 358 00:21:47,850 --> 00:21:48,851 அப்படித்தான். 359 00:21:49,643 --> 00:21:52,020 "பணம் சுலபமா வருது." 360 00:21:55,232 --> 00:21:56,859 "பணம் சுலபமா வருது." 361 00:22:08,412 --> 00:22:10,747 ஹே, உனக்கு போதை மருந்து புகைக்கணுமா? 362 00:22:12,374 --> 00:22:14,626 ஆமாம், எனக்கு இப்போ அது தான் வேணும். 363 00:22:14,626 --> 00:22:15,919 இதைவிட நல்லதா தர முடியும். 364 00:22:15,919 --> 00:22:17,004 அப்படியா? 365 00:22:20,757 --> 00:22:21,758 எவ்வளவு? 366 00:22:23,093 --> 00:22:25,137 வழக்கமா ஒண்ணுக்கு 50. 367 00:22:25,137 --> 00:22:26,930 நான் 30 தரேன். 368 00:22:29,057 --> 00:22:30,058 நூறுக்கு நாலு. 369 00:22:30,976 --> 00:22:31,977 உனக்குத் தரேன். 370 00:22:32,769 --> 00:22:34,313 சரி தான், பாவிகளே. 371 00:22:36,106 --> 00:22:38,233 கேங்பேங் 49. 372 00:22:38,233 --> 00:22:39,568 பிங்கோ! 373 00:22:41,528 --> 00:22:45,574 கண்ணே, உனக்கு பிங்கோ இல்ல. ஆனால் உன் பேச்சு மட்டும் பெரிசா இருக்கு. 374 00:22:48,619 --> 00:22:50,329 அவர் காது கேட்கும் கருவியை கொண்டு வரலை. 375 00:22:50,329 --> 00:22:51,413 அழைப்பு வருகிறது புரூஸ் 376 00:22:51,997 --> 00:22:54,124 மிருகத்தனமான பிங்கோ 14. 377 00:22:54,750 --> 00:22:56,043 நான் இதுக்கு ஒத்துக்கல. 378 00:22:56,752 --> 00:22:58,420 உனக்கு கிடைச்சிடுச்சு. 379 00:23:00,547 --> 00:23:01,632 பாரு, பாரு, பாரு! 380 00:23:12,518 --> 00:23:15,687 அதோட ஒருவருக்கான ப்ளோஜாப்! 381 00:23:29,660 --> 00:23:32,329 ஒரு சின்ன உடலுறவு மட்டும், 14. 382 00:23:32,329 --> 00:23:34,164 அசிங்கமான, மோசமான 32! 383 00:23:34,164 --> 00:23:35,791 பிங்கோ! 384 00:23:36,792 --> 00:23:37,835 பிங்கோ! 385 00:23:47,636 --> 00:23:49,179 அழைப்பு வருகிறது கேடுகெட்ட குரு 386 00:23:51,306 --> 00:23:53,559 - டேமியின் பணத்தை கொடுக்கப் போறயா இல்லயா? - இல்ல! 387 00:23:54,768 --> 00:23:57,688 இல்லையா? அதைச் சொல்லதான் என்னைக் கூப்பிட்டயா? 388 00:23:57,688 --> 00:23:58,772 இல்ல! இல்லயில்ல! 389 00:23:58,772 --> 00:24:01,066 - இல்ல! - ஹே! 390 00:24:01,066 --> 00:24:02,943 - இல்ல! - என்னாலும் இல்லன்னு சொல்ல முடியும்! 391 00:24:03,527 --> 00:24:05,863 டேமியின் பணம் இல்லாம என்னைக் கூப்பிடாதே! 392 00:24:06,530 --> 00:24:07,823 பணம் இல்லயா, கூப்பிடாதே. 393 00:24:07,823 --> 00:24:09,533 - ஹே, இல்ல. - யார் அது? 394 00:24:09,533 --> 00:24:10,951 எனக்கு உதவுங்க! உதவி செய்யுங்க! 395 00:24:11,743 --> 00:24:13,912 - அடக் கடவுளே! - வேற என்னவெல்லாம் மறைச்சு வச்சிருக்க? 396 00:24:16,498 --> 00:24:20,043 என் நேரத்தை வீணாக்காதே, கேடுகெட்ட கேவலமான திருட்டு ராஸ்கல். 397 00:24:20,544 --> 00:24:21,712 ஓ, ச்சே. 398 00:24:29,636 --> 00:24:31,513 அடச் சே. 399 00:25:29,321 --> 00:25:31,573 தமிழாக்கம் அகிலா குமார்