1 00:00:48,632 --> 00:00:49,842 புரூஸ், இது பெக்கி. 2 00:00:49,925 --> 00:00:54,429 எனவே, டிஎன்ஏ முடிவுகள் வந்த உடனே, விஷயங்கள் எல்லாம் குட்டு உடைஞ்சுடும். 3 00:00:54,513 --> 00:00:58,767 அதோட நான் என் குடும்பத்தினரின் முகத்தை நினைக்கும் போது, எனக்கு மூச்சு முட்டுது. 4 00:00:59,518 --> 00:01:02,062 இப்போ நினைவுக்கு வருது, என் தம்பிக்கு இங்கே வந்து உங்கள சந்திக்கணுமாம், 5 00:01:02,729 --> 00:01:04,438 அதனால நான் அவனை அலுவலகத்துக்கு கூட்டிட்டு வரேன். 6 00:01:04,522 --> 00:01:05,899 விரைவில் சந்திப்போம். 7 00:01:09,069 --> 00:01:11,572 டென்னி, டென்னி. 8 00:01:19,746 --> 00:01:21,582 -ஹே. -ஹே, பாரு. 9 00:01:22,583 --> 00:01:25,210 உங்கிட்ட கொஞ்சம் கடுமை நடந்துகிட்டேன்னு நினைக்கிறன். இல்லயா? 10 00:01:25,294 --> 00:01:28,338 என் வாழ்க்கை, அது மாறுது. நான் இந்த குங் ஃபூ ஹார்ஸ் ஸ்டான்ஸ்ல தங்க பார்க்கிறேன்... 11 00:01:28,422 --> 00:01:31,133 -அவன் என்ன செய்யறான்? -அமைதி. 12 00:01:31,216 --> 00:01:34,511 ...என்ன? சமநிலையில, போருக்கு தாயரா இருக்க. 13 00:01:34,595 --> 00:01:38,098 ஆனால், உனக்கு நான் உங்கிட்ட உள்ள நல்லதை நம்ப விரும்புறேன், புரியுதா? 14 00:01:38,182 --> 00:01:39,558 -நான் வித்தியாசமானவள். -அசையாதே! 15 00:01:39,641 --> 00:01:41,852 நீயும் வித்தியாசமானவன்னு ஒத்துகறேன். 16 00:01:41,935 --> 00:01:43,604 -அடடே. -அமைதி. மெல்ல பேசு. 17 00:01:43,687 --> 00:01:45,647 -நிஜமா. என் மனைசை தொட்டுட்ட, பெக்கி. -நீ நிறுத்தணும். 18 00:01:45,731 --> 00:01:47,441 இங்கிருந்து போங்க, திருட்டு ராஸ்கல்களா! 19 00:01:47,524 --> 00:01:48,942 -நீ என்ன... -அந்த பக்கம் பாரு! அந்த பக்கம் பாரு! 20 00:01:49,026 --> 00:01:50,360 -வாயை மூடித் தொலை. -டென்னி? 21 00:01:50,444 --> 00:01:52,070 அவன் தான் மாஜியுடன் ஃபோன்ல பேசறான்! 22 00:01:52,154 --> 00:01:54,781 -கடவுளே! -நான் இதை யோசிக்கணும், சரியா? 23 00:01:54,865 --> 00:01:57,701 -டென்னி, நீ கெட்டவன் இல்ல... -நாசம்! 24 00:01:57,784 --> 00:01:59,661 -ஹே! நிறுத்து! -நீ என்ன செய்யற? 25 00:01:59,745 --> 00:02:00,871 நகராதீங்க! 26 00:02:01,455 --> 00:02:02,539 ஷ்ஷ். கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா, பிளீஸ்? 27 00:02:02,623 --> 00:02:04,208 -ஹே! நிறுத்துங்க! வெளிய போங்க! -நீ ஏன் அப்படி செய்த? 28 00:02:04,291 --> 00:02:06,084 -நீ நலமா இருக்கியா, அப்பா? -நான் ஒரு கால் பேசிட்டு இருக்கேன். 29 00:02:06,168 --> 00:02:07,711 -நான் ஃபோன்ல பேசிட்டு இருக்கேன். -வாயை மூடித் தொலை! 30 00:02:07,794 --> 00:02:09,295 -சரிதானே? அவன் ஃபோன் பேசறான். -நான் சொல்றது கேட்குதா? 31 00:02:09,378 --> 00:02:10,589 நான் பேசுறது கேட்குதா? 32 00:02:11,173 --> 00:02:12,549 -நீ லைன்ல இன்னும் இருக்கியா? -நான் இருக்கேன். 33 00:02:12,633 --> 00:02:14,718 -கீழேயே இருங்க! நான் சொல்றத கேளுங்க. -நான் முயற்சி செய்யறேன். 34 00:02:14,801 --> 00:02:16,637 -என்னை புரிஞ்சுகிட்டதுக்கு நன்றி. -கீழே! 35 00:02:17,137 --> 00:02:18,805 ஹே, நான் உன்னை திரும்பி கூப்பிடவா? 36 00:02:21,058 --> 00:02:22,059 நிறுத்து. 37 00:02:22,142 --> 00:02:24,102 ஆமாம், நிச்சயமா. உன் குரல் ரொம்ப உள்ள கேட்குது. 38 00:02:24,853 --> 00:02:28,482 ஹே. நான் ஈதனைப் பார்த்தேன். 39 00:02:30,943 --> 00:02:33,612 அவன் ரொம்ப அழகா இருக்கான்... 40 00:02:33,695 --> 00:02:35,614 நீ பேசுறது கேட்கல. நான் திரும்பி கூப்பிடுறேன். 41 00:02:36,448 --> 00:02:38,283 நீ... நீ... உன்னை கொல்லப் போறேன்! கொல்றேன்! சத்தியம்! 42 00:02:38,367 --> 00:02:39,576 ஹே! ஹே! 43 00:02:40,160 --> 00:02:41,161 பொறு! 44 00:02:41,870 --> 00:02:42,788 பொறு! 45 00:02:43,455 --> 00:02:44,706 எங்களுடன் ஒத்துழைங்க. 46 00:02:44,790 --> 00:02:46,875 இது சோகக் கதையா முடியணும்னு அவசியம் இல்லை. 47 00:02:46,959 --> 00:02:50,003 -எங்களுக்கு தயவுசெய்து... -ச்சே. 48 00:02:50,087 --> 00:02:52,214 -...அந்த பணத்தை மட்டும் கொடுக்கறீங்களா? -ஆமாம். 49 00:02:52,297 --> 00:02:53,298 பிளீஸ்? 50 00:02:53,382 --> 00:02:55,342 ஒட்டாமன் ஹெம்பையர் டிஸ்பென்சரி 51 00:02:55,425 --> 00:02:56,885 -நான் ஓட்டறேன். -சரி. 52 00:03:59,239 --> 00:04:00,407 அடக் கடவுளே. 53 00:04:25,974 --> 00:04:27,476 சரி, பாரு. நான் சொல்றதைக் கேளு. 54 00:04:27,559 --> 00:04:30,687 நான் ஃபோன்ல பேச விரும்பல, அதனால் நான் பேச போறதில்லை. 55 00:04:30,771 --> 00:04:33,649 அதனால நான் சொல்றதை நீ கூர்ந்து கவனிக்கணும். 56 00:04:33,732 --> 00:04:34,775 பீீரங்கி இப்போ வெடிக்கப் போகுது. 57 00:04:34,858 --> 00:04:36,735 பொறுங்க, பொறுங்க. இருங்க. 58 00:04:37,319 --> 00:04:38,529 என் ஃபோன்ல கார்ன்மீல் ஒட்டிட்டு இருக்கு. 59 00:04:38,612 --> 00:04:41,532 -ச்சே! பெக்கி! ஃபோன்கள் கூடாது! -சரி. சாரி. நீ நலமா? 60 00:04:41,615 --> 00:04:42,449 அந்த விஷயம்? 61 00:04:42,533 --> 00:04:45,118 நாம தேடிட்டு இருந்தது, ஆனால் கிடைக்காதோன்னு பயந்தோமே? 62 00:04:45,202 --> 00:04:46,203 உனக்கு புரியுதா? 63 00:04:46,286 --> 00:04:47,287 அந்த என்ன? 64 00:04:47,371 --> 00:04:51,250 அந்த சின்ன விஷயத்துக்குப் பின்னால இருந்த பெரிய விஷயம். 65 00:04:51,333 --> 00:04:52,417 நிதானமா யோசி. 66 00:04:52,501 --> 00:04:53,502 பீரங்கி வெடிக்கப் போகுது! 67 00:04:53,585 --> 00:04:54,711 -இல்ல. -ஒரு விஷயம் தெளிவா புரியணும். 68 00:04:57,881 --> 00:04:59,675 கடவுளின் அன்னையே. 69 00:04:59,758 --> 00:05:01,385 நான் சொல்வது புரியுது இல்ல? 70 00:05:02,010 --> 00:05:03,220 -உனக்கு உறுதியா தெரியுமா? -ஆமாம். 71 00:05:03,303 --> 00:05:04,513 அடுத்தமுறை இன்னும் அதிகமா பைரோடெக்னிக்ஸ் இருக்கும். 72 00:05:04,596 --> 00:05:06,974 ஆனால் இதுலேர்ந்து ஒரு மனிதனின் உடல் வெளியேறணும். 73 00:05:07,057 --> 00:05:10,185 கூப்பரிடம் சொல்லி நாங்க என்ன பார்த்தோம்னு சொல்ல சொல்றேன், 74 00:05:10,269 --> 00:05:12,104 ஆனால் முதல்ல, அவளை நான் மிரட்டணும். 75 00:05:12,187 --> 00:05:13,689 -நீ என்ன நினைச்சுட்டு இருக்க? -அவள் இப்போ தான் திரும்பி வந்திருக்கா 76 00:05:13,772 --> 00:05:17,526 அந்த சின்னது இருக்கிற இடத்திலிருந்தும், பெரிசு இருக்கிற இடத்திலிருந்தும். 77 00:05:20,153 --> 00:05:23,115 எவ்வளவு தைரியமிருந்தா நீ என் காரை எடுப்ப? உனக்கு 15 வயது ஆகுது. 78 00:05:23,198 --> 00:05:25,200 நீ கார் ஓட்ட முடியாது! இங்கே வந்து உட்காரு. 79 00:05:26,159 --> 00:05:28,871 -பெக்கி! -இப்போ முடியாது, டேமி. 80 00:05:28,954 --> 00:05:30,247 நான் பாப்பை கூப்பிட்டேன். 81 00:05:30,914 --> 00:05:33,917 என்னால கூப்பிடாம இருக்க முடியலை. நான் அவனை காதலிச்சேன். 82 00:05:34,001 --> 00:05:35,919 அது இன்னும் கசியுதா? 83 00:05:36,003 --> 00:05:39,506 ஆமாம். கட்டாயம் அது ரெண்டும் வேற வேற சைசுகள். 84 00:05:39,590 --> 00:05:41,508 ரொம்ப வலி பொறுக்க முடியலை. 85 00:05:41,592 --> 00:05:42,718 நீ அதை சரி செய்துட்டு வரணும். 86 00:05:42,801 --> 00:05:44,928 நீ அந்த கேடுகெட்டவனிடம் பேசக் கூடாது. 87 00:05:45,012 --> 00:05:47,097 என்னை நம்பு. நீ நினைக்கிறதைவிட அவன் மோசமானவன். 88 00:05:47,181 --> 00:05:50,976 -உனக்கு மோசமான டயரியா இருக்குன்னு சொன்னேன். -என்ன? 89 00:05:55,981 --> 00:05:57,065 என்னை மன்னிச்சிடு. 90 00:05:57,149 --> 00:06:00,944 எனக்குப் பொறாமை, என் மார்பு வேற கசிந்தது. எல்லாம் சேர்ந்துக் கொண்டது. 91 00:06:01,778 --> 00:06:03,322 அந்த கோளாறான மார்புக்காக நீ 92 00:06:03,405 --> 00:06:05,532 பணத்தை திருடிய போது, நான் உன் மானத்தை காப்பாத்தினேன், 93 00:06:05,616 --> 00:06:08,160 அதுக்கு எனக்குக் கிடைக்கிற நன்றி இது தானா? 94 00:06:08,243 --> 00:06:09,828 நீ இப்போ என் எதிரி பட்டியல்ல சேர்ந்துட்ட. 95 00:06:09,912 --> 00:06:11,663 என்னை மன்னிச்சிடு. 96 00:06:15,375 --> 00:06:18,128 -பெக்கி, நீ நலமா இருக்கயா? -ம்ம்- ஓ. 97 00:06:18,212 --> 00:06:19,421 அங்கே என்ன நடக்குது? 98 00:06:20,631 --> 00:06:22,174 நீ அதை போய் சரி பண்ணிக்கணும், மகளே. 99 00:06:22,257 --> 00:06:25,177 கார்லோஸ்! இங்கே வா. டேமியை அவசர உதவிக்கு கூட்டிட்டு போ. 100 00:06:28,055 --> 00:06:30,807 போ! மன்னிச்சிடு, நான் ஒரு விஷயத்தை கவனிச்சிட்டு இருக்கேன். 101 00:06:30,891 --> 00:06:32,893 என்ன நடக்குது? நீ என்ன ஒரு ஷோவுக்கு மத்தியில இருக்கயா? 102 00:06:38,690 --> 00:06:39,858 மன்னிக்கணும். மேலே சொல்லு. 103 00:06:39,942 --> 00:06:40,776 சரி. 104 00:06:42,986 --> 00:06:46,323 பெக்கியிடம் நீ பார்த்ததை சொல்லு, அதை சொல்லாதே. எங்கேன்னும் சொல்லாதே. 105 00:06:46,406 --> 00:06:48,617 சொல்ல மாட்டேன். நான் முட்டாள் இல்லை. 106 00:06:48,700 --> 00:06:51,495 சரி. நான் ஒரு வீட்டின் மேலே இது பறக்க விட்டேன்... 107 00:06:51,578 --> 00:06:52,746 பெக்கி, நாங்க ஒரு சடலத்தைப் பார்த்தோம். 108 00:06:52,829 --> 00:06:54,039 என்ன கண்றாவியைச் சொல்ற நீ? 109 00:06:54,122 --> 00:06:56,834 நாங்க பேச அனுமதி இருந்தால், நான் தான் அதை சொல்லியிருக்கணும். 110 00:06:56,917 --> 00:06:59,336 -கடவுளே. -காட்டு. அவளுக்கு படங்களைக் காட்டு. 111 00:06:59,962 --> 00:07:02,923 பாரு. இது ஒரு சடலம் போல இருக்கு, இல்ல, ஓரு உடலின் பகுதி மாதிரி இல்லை. 112 00:07:03,006 --> 00:07:05,843 -அது அப்படியிருக்கலாம்... -அது டோனாவின் சடலமா தான் இருக்கணும். 113 00:07:05,926 --> 00:07:07,928 எனக்கு நடுக்கம் வந்துவிட்டது. அப்படின்னா, அது சரிதான். 114 00:07:08,011 --> 00:07:10,681 அடக் கடவுளே! அவன்தான்அவளை கொலை செய்துள்ளான். 115 00:07:10,764 --> 00:07:13,016 நாம பரிசை வாங்கிட்டு, அப்புறம் போலீஸை கூப்பிடனும் 116 00:07:13,100 --> 00:07:16,228 அதனால அவங்க நமக்கு முன்னாடியே அங்கே போய் ஜாவலீனாஸால் அவளுடைய உடலை சாப்பிடும் முன். 117 00:07:16,311 --> 00:07:18,313 அந்த காட்ச்சி குடும்பம் எப்படியும் குருவைக் கொன்னும்னு நினைக்கிறேன். 118 00:07:18,397 --> 00:07:19,773 அதனால தான் ஒரு ஒழுங்கு முறை இருக்கு, பேபி. 119 00:07:19,857 --> 00:07:22,860 பரிசு, போலீஸ், குருவை அந்த தெருக்களிலிருந்து அழைக்கணும். 120 00:07:22,943 --> 00:07:25,237 நீ புத்திசாலி தான். ரொம்ப புரொஃபஷனல், பெக். 121 00:07:25,320 --> 00:07:26,572 ஆமாம். நான் போகணும். 122 00:07:33,161 --> 00:07:34,371 ச்சே. 123 00:07:48,760 --> 00:07:49,761 ஹே, புத்திசாலியே. 124 00:07:49,845 --> 00:07:52,472 எனக்குப் பின்னாடியே நான் பார்க்காத ஒரு மொத்த பிளாக் இருந்தது. 125 00:07:52,556 --> 00:07:53,807 நல்ல வேலை. 126 00:07:57,769 --> 00:07:58,896 நிக்! 127 00:07:58,979 --> 00:08:00,939 நிக்! நிக்! 128 00:08:01,023 --> 00:08:02,024 என்ன? 129 00:08:02,107 --> 00:08:04,818 -ஹே! யோ. அவள்... -நீ இங்கே இருக்கயா. 130 00:08:04,902 --> 00:08:08,780 எதுக்கு இப்படி உறுமுற? நீ கோகோ கொரில்லா மாதிரி இருக்க, ஆனால் அதன் புத்தி இல்ல. 131 00:08:09,406 --> 00:08:11,617 அது இறந்தபோது என் உயிரே போனது மாதிரி இருந்தது. 132 00:08:12,201 --> 00:08:13,452 -யாரு? -கோகோ. 133 00:08:13,535 --> 00:08:16,246 அது ஒரு கொரில்லா, அதனுடைய பெஸ்ட் ஃபிரெண்ட் ஒரு பூனைக் குட்டி. 134 00:08:16,330 --> 00:08:19,166 அதோட அதுக்கு "பூனைக் குட்டி" எழுத்து தெரியும். 135 00:08:19,750 --> 00:08:21,168 ரொம்ப அறிவாளி மாதிரி தெரியுது. 136 00:08:21,251 --> 00:08:23,670 சரி, ஹே. எனவே, என்ன நடக்குது? 137 00:08:23,754 --> 00:08:26,715 அன்பே, உன் கண் மேக்-அப் வகுப்பை வேற இடத்துல வச்சுக்க முடியுமா? 138 00:08:26,798 --> 00:08:30,177 -ச்சே, செய்லர்! -ச்சே, செய்லர். 139 00:08:30,260 --> 00:08:32,136 சரி, கண்டிப்பா லைக் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் செய்யுங்க. 140 00:08:33,597 --> 00:08:35,307 இது என்னுடைய சாப்பாட்டு இடைவேளை இல்ல. 141 00:08:35,390 --> 00:08:36,808 அதோட, நீ பேசுறது எல்லோருக்கும் கேட்கும். 142 00:08:36,892 --> 00:08:38,393 -நான் கேட்க போறேன். -சொல்லு. 143 00:08:38,477 --> 00:08:39,727 ச்சே, செய்லர். 144 00:08:39,811 --> 00:08:41,438 நான்... நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். 145 00:08:41,522 --> 00:08:44,816 உன் தங்கையை கண்டுபிடிச்சா பரிசுன்னீங்க, நான் கண்டுபிடிச்சுட்டேன். 146 00:08:44,900 --> 00:08:47,861 ஆனால், அவள் இறந்துட்டா. 147 00:08:47,945 --> 00:08:50,739 ஆகவே, என் அனுதாபங்கள். 148 00:08:51,323 --> 00:08:54,326 இது அவளுடைய நகம் தான். 149 00:08:56,078 --> 00:08:58,288 எனவே, ஒண்ணு, நீ என் தங்கை இறந்துட்டான்னு சொல்ற. 150 00:08:58,372 --> 00:09:00,999 அப்புறம், ரெண்டாவதா, எந்த கேஸும் இல்லைங்குற. 151 00:09:01,083 --> 00:09:02,167 நான் இப்போதான் கேஸை தயார் செய்யறேன். 152 00:09:02,251 --> 00:09:04,503 நீங்க நேர்மையா தான் சொல்றீங்கன்னு எனக்குத் தெரியணும். 153 00:09:04,586 --> 00:09:06,839 எங்கிருந்து உனக்கு அந்த நகம் கிடைச்சது? 154 00:09:09,007 --> 00:09:10,008 அவள் இறந்துட்டா. 155 00:09:10,092 --> 00:09:11,635 -நாசம். -நீ எனக்கு ஒரு ஆயிரம் தரணும். 156 00:09:11,718 --> 00:09:13,804 அது நம்ம தங்கை. நம்ம தங்கை! 157 00:09:17,683 --> 00:09:18,851 அது அவள் நகம் தான். 158 00:09:21,228 --> 00:09:22,312 அவள் எங்கே? 159 00:09:24,273 --> 00:09:26,441 நீங்க எனக்கு பரிசு கொடுத்ததுக்கு அப்புறம் அதை சொல்றேன். 160 00:09:26,525 --> 00:09:27,526 சரி, ஆம். 161 00:09:27,609 --> 00:09:30,279 அது உண்மையானால், நீ எங்களுக்கு அந்த சடலம் இருக்கும் இடத்தைக் காட்டு, 162 00:09:30,362 --> 00:09:31,864 அதுக்கு அப்புறம் நான் உனக்கு 70 ஆயிரம் கொடுக்கறேன். 163 00:09:32,447 --> 00:09:33,907 நீ யாரிடம் பேசறன்னு தெரியும், இல்ல? 164 00:09:33,991 --> 00:09:36,451 கண்டிப்பா. அதனால தான் நான் போலீஸிடம் போகல. 165 00:09:36,535 --> 00:09:38,787 நாங்க சும்மா உங்கிட்ட 70 ஆயிரத்தை கொடுப்போமா? 166 00:09:39,830 --> 00:09:42,708 அந்த பழம் சாப்பிடற வீகன் ஆளுடன் நீ சுத்துறன்னு டீனா நெய்ல் எங்ககிட்ட சொன்னா. 167 00:09:42,791 --> 00:09:45,669 அவளுடைய குடும்ப பெயர் "நெய்ல்" இல்ல. அது வெறும் சைன் தான். 168 00:09:45,752 --> 00:09:47,004 "டீனா நெய்ல் & ஃபேஷன்" 169 00:09:47,087 --> 00:09:51,466 சரி, நான் பாப்பை நெருங்கினேன், ஆமாம். அது தான் தந்திரம். 170 00:09:51,550 --> 00:09:56,430 என் ஆய்வு தான் எனக்கு டோனாவை கண்டுபிடிக்க உதவியது. 70 ஆயிரத்தை அப்படியே விட்டுவிடலாமா? 171 00:09:56,513 --> 00:09:58,390 கேஸ் போட்ட பின் உங்களுக்கு அது திரும்பி கிடைக்கும். 172 00:09:58,473 --> 00:10:01,018 ஆம், ஆம். சரி, அது இங்கே இல்லை. 173 00:10:01,727 --> 00:10:04,521 அதோட நீ எங்க கிட்டேர்ந்து திருடிய ஓவியத்துக்கு நீ எங்களுக்கு பணம் தர வேண்டாம்? 174 00:10:04,605 --> 00:10:05,689 என்ன ஓவியம்? 175 00:10:05,772 --> 00:10:08,358 அந்த சின்ன பெண்ணின் அறையில் இருந்தது. அந்த கண்றாவி ஃபாகி பிரிட்ஜ். 176 00:10:08,442 --> 00:10:11,778 நான் அதை பார்த்தேனே. ரொம்ப அழகான ஓவியம். 177 00:10:12,446 --> 00:10:15,908 ஆனால் நான் அதை திருடல. அது போல ஒன்றை நான் எப்படி திருடுவேன்? 178 00:10:22,748 --> 00:10:26,251 அதாவது, நான் வெளிய போறபோது நீங்க பார்த்தீங்களே. அதை எப்படிகொண்டு போவேன், என் பான்ட்லயா? 179 00:10:26,335 --> 00:10:29,546 -70 ஆயிரத்தை சும்மா தர மாட்டேன், சில்வியா. -நாசம், செய்லர். 180 00:10:29,630 --> 00:10:32,090 எனக்கு ஏதாவது கொடுத்தாதானே உங்களால அந்த பணத்தை தர முடியும்னு எனக்குத் தெரியும். 181 00:10:32,174 --> 00:10:34,426 மீதி உள்ளதை நாளை ஒரு பொது இடத்துல நீங்க கொடுக்கலாம்... 182 00:10:34,510 --> 00:10:36,303 ...பயோனீயர்டவுன் மாதிரி ஒரு இடத்துல. 183 00:10:36,386 --> 00:10:39,139 சரியா மாலை 7:00 மணிக்கு. என்னை மேலே கூரை இருக்குற வேகன்ல சந்திக்கலாம். 184 00:10:39,223 --> 00:10:42,726 -எனக்கு இப்போ ஐந்தாயிரம் கொடுங்க. -என்னிடம் 600 தான் இருக்கு. 185 00:10:42,809 --> 00:10:43,810 நான் எடுத்துக்கறேன். 186 00:10:43,894 --> 00:10:45,896 ஆனால் பொருளா எனக்கு எதுவும் தரணும். 187 00:10:47,105 --> 00:10:48,857 நாசம், செய்லர். 188 00:10:48,941 --> 00:10:51,151 ஓ, ஆம். இப்படி முலைகளை ஆட்டு. 189 00:10:51,235 --> 00:10:54,196 இதோ என் குட்டி தேவதை. 190 00:10:55,197 --> 00:10:57,282 பரவாயில்லை, குட்டி. இனி இந்த மூர்க்கன்களுடன் இருக்க வேண்டாம். 191 00:10:57,366 --> 00:10:59,618 அப்படியா. நாசம், அப்பா. 192 00:11:00,494 --> 00:11:03,830 அந்த பறவை நிறைய கேட்கவும் பார்க்கவும் செய்திருக்கு. இதிலிருந்து மாறி அமைதியாகணும். 193 00:11:03,914 --> 00:11:06,375 அதோடு டோனாவைப் பத்தி பேசவே கூடாது. 194 00:11:06,458 --> 00:11:07,876 அதுக்கு அம்மாவின் மீது காதல் பிரச்சினை இருக்கு. 195 00:11:07,960 --> 00:11:09,419 பாவம் கிளி. ஆ. 196 00:11:10,212 --> 00:11:13,382 அதோடு, அது வெளிச்சத்தையே ரொம்ப காலமா பார்க்கலை. 197 00:11:13,465 --> 00:11:16,093 அது உடலுறவு கொள்ளும், ஒரு மோசமான இருட்டறையில பிணைக்கைதியா இருந்தது. 198 00:11:16,176 --> 00:11:17,761 ஆமாம். அது நல்லது. 199 00:11:17,845 --> 00:11:19,972 அதனால தான் அதனுடைய இறகுகள் எல்லாம் போச்சு போலயிருக்கு. 200 00:11:20,055 --> 00:11:22,432 இல்லை, அது அந்த வருத்தத்தாலன்னு நினைக்கிறேன். 201 00:11:22,516 --> 00:11:26,520 ஹே, ஸ்டூவர்ட்டும் டையேனும் புரூஸுடைய இடத்துக்கு வரப் போறாங்க. 202 00:11:26,603 --> 00:11:28,105 அவங்க அதிர்ச்சி அடையப் போறாங்க. 203 00:11:28,188 --> 00:11:32,526 அவங்களுடைய பெரிய அக்கா, ஒரு தரமுள்ள விஐபி ஆகப் போறாள். 204 00:11:32,609 --> 00:11:33,735 சரிதான் போ. 205 00:11:34,528 --> 00:11:36,029 வா போகலாம். 206 00:11:36,613 --> 00:11:38,073 வா, பை சொல்லு, பார்ப்போம்! 207 00:11:38,156 --> 00:11:40,659 நாசம், அப்பா. நாசம் அப்பா. 208 00:11:45,998 --> 00:11:48,458 அடடே, நல்லயிருக்கு! என்ன, இதை வாடகைக்கு எடுக்கறாங்களா? 209 00:11:48,542 --> 00:11:50,377 இப்போ, ஆரம்பிக்காதே. அவங்க முயற்சிக்கிறாங்க. 210 00:11:51,503 --> 00:11:53,589 -ஹை! -ஹே. 211 00:11:54,214 --> 00:11:55,382 ஹே. 212 00:11:56,175 --> 00:11:57,176 இருங்க, அசையாதீங்க. 213 00:11:58,886 --> 00:12:01,013 நான் என் மண்டையில ஒரு படம் எடுத்துக்குறேன். 214 00:12:01,096 --> 00:12:02,764 அடக் கடவுளே. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு! 215 00:12:03,515 --> 00:12:06,143 இது உங்க மேஜையில வைக்க. உணத்து போறபோது தண்ணீர் விட்டா போதும். 216 00:12:07,227 --> 00:12:09,563 ஆ. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் அதுக்கு "பேம்"னு பேர் வக்க போறேன். 217 00:12:10,647 --> 00:12:11,648 என் கண்களே. 218 00:12:12,649 --> 00:12:15,527 உங்கள நேசிக்காம இருக்க முடியல. கடவுளே என்னைக் காப்பாத்துங்க. 219 00:12:17,279 --> 00:12:20,741 ஹே, இந்தாங்க, கடனுக்கான உடனடி பேமெண்ட். 220 00:12:20,824 --> 00:12:23,035 இப்போ என் பெயரை அதுல போடலாம். நான் உங்ககிட்டேர்ந்து வாங்கறேன். 221 00:12:23,118 --> 00:12:26,663 அந்த செக்கை மட்டும் திங்கட்கிழமை வரை, இல்ல வியாழக்கிழமை வரை போடாதீங்க, விடுமுறை இல்ல. 222 00:12:26,747 --> 00:12:30,083 அந்த விடுமுறை திங்கட்கிழமை, ஆக ஏன் அடுத்த வியாழன் வரை? 223 00:12:30,167 --> 00:12:31,502 அதுக்குக் காரணம் இருக்கு. நம்புங்க. 224 00:12:31,585 --> 00:12:32,794 இந்தா, ஹே. 225 00:12:33,754 --> 00:12:38,509 புரூஸ் ஹார்வி ஆண்ட் அசோஸியேட்ஸூக்கு வருக. ஜாக்கிரதை. நான் தான் அசோஸியேட். 226 00:12:42,513 --> 00:12:45,724 அதோட, இந்த பிசினஸ்ல கேள்விப்படாத ஒண்ணு, ஒரு மூடியிருந்த கேஸை தீர்த்து வச்சேன். 227 00:12:46,517 --> 00:12:50,103 தெரியுமா, நான் சுலபமா போலீஸா இருந்திருக்கலாம். ஆனால் அந்த கலாச்சாரம் ரொம்ப அசிங்கமா இருக்கு, 228 00:12:50,187 --> 00:12:52,606 அதோட, எல்லாத்தையும் ஒருத்தியா இருந்து சரிகட்ட எனக்கு நேரமில்லை. 229 00:12:52,689 --> 00:12:55,359 சரி. அதோட அவங்க குத்தம் செய்தவங்களை எடுத்துக்கவும் மாட்டாங்க. 230 00:12:57,653 --> 00:13:02,032 இது தான் வில்லியம். எங்களுடைய கை ஃபிரைடே. அவர் என்னைப் போல ஆச்சரியமானவர். 231 00:13:02,616 --> 00:13:04,618 அந்த லிலித் ஃபேர் என்ன ஆச்சு? 232 00:13:04,701 --> 00:13:07,496 இன்னொரு குட்டியுடன் அவன் மனைவி அவனுக்கு மோசம் செய்யறா. 233 00:13:07,579 --> 00:13:08,956 அவனுக்கு மனைவி இருக்காளா? 234 00:13:10,958 --> 00:13:12,042 இதோ வரேன். 235 00:13:14,044 --> 00:13:15,087 -கடவுளே! -துப்பாக்கி! 236 00:13:15,170 --> 00:13:16,171 அடக் கடவுளே! 237 00:13:16,255 --> 00:13:17,881 புரூஸ்! என்ன? 238 00:13:19,299 --> 00:13:21,927 புரூஸ்! நாலு முறை நீங்களே உங்களை சுட முடியாது. 239 00:13:22,010 --> 00:13:23,262 நீங்க இறக்கவில்லைன்னு எனக்குத் தெரியும்! 240 00:13:24,012 --> 00:13:25,430 கடவுளே, நான் உள்ள வரேன்! 241 00:13:26,265 --> 00:13:29,184 பரவாயில்லை. அவர் வருத்தமா இருக்கார். நான் இப்போ வரேன். எங்கேயும் போகாதீங்க. 242 00:13:29,268 --> 00:13:30,519 -கடவுளே! -போ. போ, போ. 243 00:13:30,602 --> 00:13:32,187 -கடவுளே, என்ன நடக்குது? -அதை கீழே போடு. 244 00:13:32,771 --> 00:13:33,814 கண்றாவி, நீங்க என்ன செய்யறீங்க? 245 00:13:33,897 --> 00:13:36,066 -அடக் கடவுளே. -அந்த கொலக் கருவியை கீழே போடுங்க. 246 00:13:36,149 --> 00:13:37,442 உங்களுக்கு கிறுக்கு பிடிச்சிடுச்சா? 247 00:13:37,526 --> 00:13:39,027 -இன்னொண்ணு! -அந்த கண்றாவியை கீழே போடுங்க! 248 00:13:40,612 --> 00:13:43,073 வடிகட்டிய முட்டாளே.ஹே. எங்கிட்ட கொடு... 249 00:13:44,408 --> 00:13:45,742 நீங்க இப்போ என்ன செய்தீங்கன்னு தெரியுமா? 250 00:13:46,827 --> 00:13:48,036 பிரைவேட் சொத்தை நாசம் செய்தேன். 251 00:13:48,120 --> 00:13:52,207 நீங்க என் வாழ்க்கையிலேயே திருப்தி தரக்கூடிய தருணத்தை நாசம் செய்துட்டீங்க. 252 00:13:52,291 --> 00:13:55,043 என் தம்பியும் தங்கையும் இங்கே வந்திருக்காங்க. 253 00:13:55,127 --> 00:13:58,297 அவர்களுடைய மதிப்பையும் மரியாதையையும் பெற நான் எவ்வளவு பாடுபட்டேன்னு 254 00:13:58,380 --> 00:13:59,673 உங்களுக்குத் தெரியுமா? 255 00:13:59,756 --> 00:14:00,883 அடக் கடவுளே! 256 00:14:01,842 --> 00:14:03,635 உனக்கு கூட பிறந்தவங்க இருக்காங்கன்னே தெரியாது. 257 00:14:03,719 --> 00:14:06,889 -உங்களுக்கு மனைவி இருக்கான்னு எனக்குத் தெரியாது! -சரி, இது என்ன எழவுன்னு நீ நினைக்கிற? 258 00:14:08,682 --> 00:14:10,726 என்னை மன்னிச்சுடுங்க. தெரியாம செய்துட்டேன். 259 00:14:10,809 --> 00:14:13,312 பேமை பிடியுங்க. அது உங்களை குளுமைப்படுத்தும். 260 00:14:13,395 --> 00:14:14,479 அமைதிக்காக. 261 00:14:18,358 --> 00:14:23,363 என்னன்னா, என் பார்ட்னர் என்னுடைய பிசினஸ் லாபத்தை எல்லாம் எடுத்துட்டு ஓடி போனபோது, 262 00:14:24,072 --> 00:14:25,157 அது கஷ்டமா இருந்தது. 263 00:14:27,409 --> 00:14:30,245 ஆனால் என் மோஜோவை இழக்கறது, அது ரொம்ப பயங்கரம். 264 00:14:30,329 --> 00:14:33,415 நீங்க உங்க மோஜோவை இழக்கல. பாருங்க. நாம இந்த பிசினஸ்ல உச்சத்தை எட்ட... 265 00:14:33,498 --> 00:14:35,751 இல்ல, இல்ல. மோஜோங்கறது என் மனைவி. 266 00:14:37,002 --> 00:14:38,337 அதெல்லாம் ஒரு பேரா? 267 00:14:38,420 --> 00:14:40,923 மோரீன் ஜோயான். நான் அவளை மோஜோன்னு கூப்பிடறேன். 268 00:14:41,006 --> 00:14:42,925 அவள் அந்த பொய்யான டர்டில்நெக்குல இருந்தவளா? 269 00:14:43,008 --> 00:14:44,134 ஒ, அவளுக்கு அவற்றை ரொம்ப பிடிக்கும். 270 00:14:44,218 --> 00:14:47,387 சரி, ஆகவே நாம கொண்டாட ஆரம்பிக்கலாம். நீங்க இப்போ சுதந்திரமா ஆகிட்டீங்க. 271 00:14:47,888 --> 00:14:50,224 என்னால ஒரு பெண்ணிடம் போட்டி போட முடியாது, பெக்கி. 272 00:14:50,307 --> 00:14:52,851 ஹே, காதல் என்பதெல்லாம் வெறும் மாயை. 273 00:14:54,228 --> 00:14:58,273 -அது புரியறவரை, இப்படி தான் ஆகும். -போ. 274 00:14:58,899 --> 00:15:00,692 -இதுவும் சோகமா இல்ல? -நாம போவோம் வா. 275 00:15:00,776 --> 00:15:02,778 முடிந்த அளவு வேகமா போறேன்! அடக் கடவுளே! 276 00:15:02,861 --> 00:15:04,196 ஹே, அவங்க தான் உன் கூட பிறந்தவங்களா? 277 00:15:04,279 --> 00:15:06,907 -அடக் கடவுளே. என் காரைப் பாரு! -அடக் கடவுளே. பயங்கரம். 278 00:15:06,990 --> 00:15:08,116 ச்சே! 279 00:15:10,118 --> 00:15:11,954 அதோ போறாங்க. ச்சே! அடக் கடவுளே! 280 00:15:12,037 --> 00:15:13,080 நன்றி, புரூஸ். ரொம்ப நல்லது! 281 00:15:15,249 --> 00:15:17,334 சரி, இப்போ நான் இந்த முட்டாள்தனமான விஷயத்தை விட்டு ஒழிக்கணும். 282 00:15:17,417 --> 00:15:19,086 -சமநிலைக்கு வாங்க. -மெதுவா. 283 00:15:19,169 --> 00:15:20,838 ஹே, நாங்க சடலத்தை கண்டுபிடிச்சுட்டோம். 284 00:15:20,921 --> 00:15:22,965 நமக்கு இப்போ பணம் வரப் போகுது. 285 00:15:23,048 --> 00:15:25,217 நமக்கு அந்த பரிசு கிடைக்கப் போகுது. நாம பிசி ஆகப் போறோம். 286 00:15:25,300 --> 00:15:26,927 சரி. கேளுங்க அனைவரும். 287 00:15:27,010 --> 00:15:28,428 யாரும் எதுவும் பார்க்கல, என்னை நம்புங்க. 288 00:15:28,512 --> 00:15:31,515 இந்த கட்டடத்துல இருக்குறவங்க எல்லோரும் இன்னும் அவங்க மேஜைக்கு பின்னாடி பதுங்கியிருக்காங்க. 289 00:15:31,598 --> 00:15:33,267 போலீஸ் வரும்போது, ஒரு உயரமா இருக்குற பெண் 290 00:15:33,350 --> 00:15:36,061 ஒருத்தியை பார்த்தீங்கன்னு மட்டும் தான் சொல்லணும். 291 00:15:36,144 --> 00:15:39,690 அவள் ஒரு சில்வர் நிற ஜி-கிளாஸ் பென்ஸ் காரை, ஒரு உண்மையான பணக்கார காரை ஓட்டியிருந்தா. 292 00:15:39,773 --> 00:15:41,024 அவங்களால அதை கவனிக்காம இருக்க முடியாது. 293 00:16:03,881 --> 00:16:04,882 ஹே. 294 00:16:05,382 --> 00:16:08,510 -என் வீட்டுல நீ என்ன செய்யற? -நான் உனக்கு சிக்கன் காச்சிட்டோர் செய்யறேன். 295 00:16:10,304 --> 00:16:12,598 உன் குஸ்தி பயிற்சி பொருட்கள் ஏன் இங்கே இருக்கு? 296 00:16:12,681 --> 00:16:15,184 அவற்றை ஒரு பெட்டியல பார்த்தேன். அதை தூக்கிப் போடாம இருந்ததுக்கு நன்றி. 297 00:16:15,267 --> 00:16:16,810 அந்த எழவை எல்லாம் இங்கே கொண்டு வராதே. 298 00:16:17,769 --> 00:16:19,021 உனக்கு அடிப்படை விதிகள் தெரியுமில்ல. 299 00:16:19,104 --> 00:16:20,564 நீ வீட்டுக்குள்ள வரக் கூடாது. 300 00:16:21,190 --> 00:16:22,774 என்ன தெரியுமா? நீ மாறவே இல்லை. 301 00:16:23,275 --> 00:16:26,528 உன்னை நீ ஆராய்ச்சி செய்யலை. நீ பேசின. அதோட சரி. 302 00:16:30,407 --> 00:16:31,783 அது ரொம்ப நல்லாயிருக்கு. 303 00:16:33,535 --> 00:16:34,953 என்னன்னா, நான் மாறுகிறேன். 304 00:16:35,537 --> 00:16:36,997 அதுக்காக தான் நாம கொண்டாடறோம். 305 00:16:38,332 --> 00:16:41,585 உண்மையில நான் மாற்றம் அடையறேன், அது ரொம்ப வலிக்குது. 306 00:16:43,337 --> 00:16:44,588 ஆனால் என்னன்னா, 307 00:16:44,671 --> 00:16:48,634 ஒரு வண்ணத்துப்பூச்சி கூட்டுக்குள்ள இருக்கும் போது அது அலறும்னு சொல்லுவாங்க. 308 00:16:48,717 --> 00:16:50,260 தெரியுமா? 309 00:16:50,344 --> 00:16:51,762 அது அலறல் இல்ல. 310 00:16:52,471 --> 00:16:54,890 வேட்டையாடும் விலலங்குகளை விரட்ட அது போடும் சத்தம். 311 00:16:54,973 --> 00:16:57,142 ஆம், சரி, நான் அப்படி கேள்விப்பட்டதில்லை. 312 00:16:57,226 --> 00:16:59,394 சரி, நீ ஒருவேளை இந்த வட்டார நாளிதழை படிக்கணும்னு நினைக்கிறேன். 313 00:16:59,478 --> 00:17:01,522 நம்ம ரெண்டு பேரையும் பத்தி நான் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டிட்டு இருந்தேன். 314 00:17:01,605 --> 00:17:03,774 அதோட நிறுத்திக்கோ. நாம எல்லாம் இல்லை. 315 00:17:04,775 --> 00:17:05,776 சரி தான். 316 00:17:06,276 --> 00:17:08,319 எனவே, நீ ஈதனைப் பத்தி எங்கிட்ட சொல்லி முடிக்கலையே. 317 00:17:08,403 --> 00:17:10,906 என்னை மன்னிச்சிடு. நீ கூப்பிட்ட போது, நான் கடையில இருந்தேன். 318 00:17:11,906 --> 00:17:12,907 ஆமாம். 319 00:17:17,119 --> 00:17:18,329 அவனுக்கு 21 வயசாகுது. 320 00:17:20,790 --> 00:17:23,252 அவன் குடுமியும் மீசையும் வச்சிருக்கான். 321 00:17:26,463 --> 00:17:28,131 இருபத்தோரு வயசாகுது. போச்சு போ. 322 00:17:29,174 --> 00:17:31,051 -கிறுக்குத்தனம். -தெரியும். 323 00:17:31,134 --> 00:17:32,761 எப்படி இருந்தான்? இறுதிச் சடங்குல? 324 00:17:34,680 --> 00:17:35,681 அவன் வரலை. 325 00:17:38,308 --> 00:17:41,061 அவன் என்னை வெறுப்பதாக நினைக்கிறான், ஆனால் வெறுக்கல. 326 00:17:41,144 --> 00:17:42,145 அவன் என்னை நேசிக்கிறான். 327 00:17:42,229 --> 00:17:45,524 -இல்ல. அவன் உன்னை ரொம்ப மதிக்கிறான், சரியா? -இல்லை. அவன் தந்தையை ரொம்ப மதிக்கிறான். 328 00:17:45,607 --> 00:17:47,651 -அந்த ஆளை விடு. -என்னை நேசிக்கிறான். 329 00:17:50,362 --> 00:17:51,363 பாரு. 330 00:17:52,990 --> 00:17:55,784 நான் ஒரு பார்ட்னரா மோசமா இருந்தேன். தெரியும். 331 00:17:56,910 --> 00:18:00,664 ஆனால் உனக்கு அதுக்கு ஈடுகட்ட விரும்பறேன். 332 00:18:02,207 --> 00:18:03,667 நான் உன்னைக் காப்பாத்த விரும்பறேன். 333 00:18:05,043 --> 00:18:06,628 அதுக்கு காலம் கடந்து விட்டது. 334 00:18:06,712 --> 00:18:08,589 நான் ரொம்ப களைப்பா இருக்கேன். 335 00:18:08,672 --> 00:18:10,465 நீ திரும்பவும் உன் இடத்துக்கே போயிடு. 336 00:18:14,178 --> 00:18:15,637 அது என்ன காயம்? 337 00:18:16,763 --> 00:18:19,516 "என் இடத்துல" நான் ஒரு பீம்ல இடிச்சுக்கிட்டேன். 338 00:18:19,600 --> 00:18:24,980 அது எங்கேன்னு நீ கவனிச்சிருந்தால் தெரியும், ஜன்னல் வழியா அங்கே எதிர்ல தெரியற டோஜோ தான். 339 00:18:25,814 --> 00:18:26,899 ம்ம்-ஹம்ம். 340 00:18:27,983 --> 00:18:29,151 அதோட அந்த ஏர்ஸ்ட்ரீம்? 341 00:18:31,320 --> 00:18:32,946 சங்க்கியின் அப்பா அதை வித்தார். 342 00:18:34,531 --> 00:18:36,992 -ம்ம்-ஹம்ம். -படுத்துக்க ரொம்ப வசதியான இடம். 343 00:18:37,075 --> 00:18:38,076 ம்ம்-ஹம். 344 00:18:38,994 --> 00:18:39,995 போ. 345 00:18:44,041 --> 00:18:46,043 நீ என்ன சொல்ற? இப்போ போகணுமா? 346 00:18:46,126 --> 00:18:47,211 ஆமாம், உடனே. 347 00:18:58,305 --> 00:19:00,015 ஹே, உன் பரிசுகளை எல்லாம் எடுத்துட்டுப் போ. 348 00:19:06,271 --> 00:19:07,940 மிச்சம் மீதி இருந்தா, எனக்கு வச்சிரு, சரியா? 349 00:19:48,856 --> 00:19:51,233 கடவுளே, ச்சே! நாசம்! கடவுளே! 350 00:19:52,943 --> 00:19:55,612 ஹே. போதும் போதும். 351 00:19:55,696 --> 00:19:57,447 எனக்குள்ள பிரச்சினைகளைப் பத்தி சொன்னேனே. 352 00:19:58,240 --> 00:20:04,454 நீ குறட்டை விடும் குரலும், அலறும் குரலும் ஓண்ணா இருக்குமான்னு பார்க்கணும். 353 00:20:07,124 --> 00:20:08,458 நல்லது. நீயா. 354 00:20:09,543 --> 00:20:13,130 தெரியுமா, அந்த சிக்கன் அங்க அடுப்புல இருக்கு. 355 00:20:13,755 --> 00:20:15,299 உனக்கு வயிற்றுப் போக்கு ஏற்படலாம். 356 00:20:16,383 --> 00:20:20,804 அந்த பணம் ரெண்டு நாட்கள்ல வந்துடும்னு நீ சொன்ன. 357 00:20:21,513 --> 00:20:22,764 சரி, இன்னிக்கி தானே ரெண்டாவது நாள். 358 00:20:22,848 --> 00:20:27,686 இப்போது தான் ஆரம்பிக்குது, அதோட நான் மூணு நாட்களும் ஆகலாம்னு சொன்னேன். 359 00:20:28,770 --> 00:20:31,148 அவள் நிஜமாவே ஹீமோஃபிலிக் தானான்னு நான் சோதிக்கட்டுமா? 360 00:20:31,231 --> 00:20:33,650 இல்லன்னா அவள் நம்மகிட்ட பொய் சொல்லிட்டே இருப்பா. 361 00:20:33,734 --> 00:20:35,903 சரி, நிதானம். 362 00:20:37,154 --> 00:20:39,239 நான்... நான் அதைப் பத்தி பொய் சொல்லியிருக்கலாம். 363 00:20:43,160 --> 00:20:45,370 நான் உண்மையைச் சொன்னேன்! 364 00:20:47,873 --> 00:20:49,166 என் பணத்தைக் காணோமே. 365 00:20:49,249 --> 00:20:52,211 -நான் இந்த குப்பைல எல்லாம் தேடி பார்த்தேன். -ஹே! 366 00:20:52,294 --> 00:20:55,339 நான் தொலைச்ச பணத்தை நீ எங்கிருந்து தரப் போறன்னு எனக்குப் புரியலை. 367 00:20:55,422 --> 00:20:56,673 அது எப்படி என் பிரச்சினை ஆகும்? 368 00:20:56,757 --> 00:21:00,219 நான் ஒண்ணும் உன்னிடம் அந்த போலி ஓவியத்தை விற்கலயே. 369 00:21:00,719 --> 00:21:03,138 நீ அதுக்கு ஒரு வாங்குற ஆள் இருக்காங்கன்னு பாசாங்கு செய்தப்போ, அது உன் பிரச்சினை ஆயிடுச்சு. 370 00:21:03,222 --> 00:21:06,475 ஆனால் அது பாசாங்கு இல்லை. பாப்பும் நானும் அந்த நபரை நாளை சந்திக்கப் போறோம். 371 00:21:06,558 --> 00:21:10,020 சரி, அப்போ மொத்தமும் ஏமாத்து வேலை தான், 372 00:21:10,103 --> 00:21:11,522 ஏன்னா பாப் ஊரை விட்டு ஓடிட்டான். 373 00:21:12,606 --> 00:21:13,815 இல்லை. 374 00:21:14,399 --> 00:21:15,943 -எப்போது? -நீ சொல்லு. 375 00:21:16,527 --> 00:21:19,655 அதை கிழிச்சிடு, கண்ணே. ஆனால், ஹே, உன் கை மணிக்கட்டு பத்திரம், பிளீஸ். 376 00:21:19,738 --> 00:21:20,906 உன் பிரேஸ் கார்ல இருக்கு. 377 00:21:20,989 --> 00:21:23,242 -சரி, அப்பா. -எங்க அம்மாவின் அறைக்கு மட்டும் போகாதே! 378 00:21:23,325 --> 00:21:25,285 உங்க அம்மா இங்கே தான் இருக்காளா? எந்த அறை அவளுடையது? 379 00:21:25,369 --> 00:21:27,287 -யோ! அம்மா! -ஹே! ஹே! 380 00:21:43,345 --> 00:21:46,807 கேடுகெட்டவனே! நீ பேச மாட்டியா? 381 00:21:52,312 --> 00:21:53,605 அவ்வளவு தான். 382 00:21:54,898 --> 00:21:55,899 தமாஷ் முடிந்தது. 383 00:21:56,859 --> 00:21:57,901 அவளை விடுங்க. 384 00:22:01,655 --> 00:22:03,240 நான் வச்சிருக்கேன் உங்க பணத்தை. 385 00:22:08,120 --> 00:22:09,496 உங்களுக்கு ஒண்ணு சொல்றேன். 386 00:22:11,206 --> 00:22:13,125 உன் வீட்டை இன்னிக்கு இரவு பிரிச்சு எடுக்கப் போறோம். 387 00:22:13,876 --> 00:22:20,007 நகை, தங்கப் பல், வினோதமான செல்ல பிராணிகள், தாமிர பைப்புகள், எல்லாத்தையும். 388 00:22:20,090 --> 00:22:24,928 அதுக்கு அப்புறம் டூஸ்கனில் இருக்கும் என் நண்பனிடம் உன்னை அறிமுகம் செய்வேன்... 389 00:22:25,971 --> 00:22:29,892 ...இந்த ஆளு, உன்னை உறுப்புகளுக்காக பிரிச்சு எடுப்பான். 390 00:22:30,893 --> 00:22:34,855 உன் உறுப்புகளை அறுவடை செய்து, அவனுக்கு 20 ஆயிரம் போல கிடைக்கலாம், 391 00:22:35,480 --> 00:22:37,774 ஆனால் அவன் அதை பணத்துக்காக செய்யல. 392 00:22:38,859 --> 00:22:41,653 அவனுக்கு அந்த வேலை ரொம்ப பிடிக்கும். 393 00:22:43,405 --> 00:22:46,617 சரி, அவனுக்கு என்னுடைய விஷம் உள்ள கல்லீரல் கிடைக்கலாம், 394 00:22:46,700 --> 00:22:49,953 இல்ல, உனக்கு இப்பவே உன் பணம் கிடைக்கலாம். 395 00:22:50,829 --> 00:22:51,830 சரி. 396 00:22:52,789 --> 00:22:55,751 அப்போ அந்த கண்றாவி எங்கே இருக்கு? 397 00:23:02,049 --> 00:23:03,550 நாம அனைவரும் தப்பு செய்யறோம், சரியா? 398 00:23:04,801 --> 00:23:06,428 எனவே, என்ன வச்சிருக்கோம்? 399 00:23:07,221 --> 00:23:11,391 இதுல ஒரு நூறு, அப்புறம் ஐம்பது. இல்ல ஒரு நூறு... 400 00:23:11,475 --> 00:23:16,021 இல்ல. நம்ம கிட்ட நிஜமா இருப்பது... நூற்று இருபத்து அஞ்சு இருக்கு. 401 00:23:16,813 --> 00:23:18,357 சரி, அதை எண்ணி விடலாம். 402 00:23:19,733 --> 00:23:22,528 நூற்று இருபத்து அஞ்சு. அவங்க கேட்டால், அது 150. 403 00:23:22,611 --> 00:23:24,071 சரியா? அவ்வளவுதான். 404 00:23:24,154 --> 00:23:25,155 பெக். பெக், என்ன இது? 405 00:23:25,239 --> 00:23:27,407 -நீ என்னை காப்பாத்தணும்னா, காப்பாத்து! -கடவுளே. 406 00:23:27,491 --> 00:23:30,410 -கடவுளே. சரி, பாரு. இங்கே... இங்கே இருக்கு. -பெக், ரத்தம் கொட்டுது. 407 00:23:30,494 --> 00:23:32,996 -இது என்னது? -நாளை வரை காத்திருக்க முடியலைனா. கடவுளே. 408 00:23:33,080 --> 00:23:36,333 -அவங்க யாரு? -இது என்னுடைய மாஜி, மற்றும் அவன் பார்ட்னர். 409 00:23:36,416 --> 00:23:38,836 -இல்லை, நாங்க அப்படி இல்ல. அப்படி இல்ல. -நீங்க யாரு? 410 00:23:38,919 --> 00:23:41,088 நீங்க பழம் குடியினரா? 411 00:23:41,171 --> 00:23:44,091 -என்ன சொல்றான் இவன்? -என்னை கேட்காத. இவனை எனக்கு புரியவேயில்லை. 412 00:23:44,174 --> 00:23:46,051 அவன் இங்கே வந்திருக்கவே கூடாது. 413 00:23:46,134 --> 00:23:47,594 மன்னிச்சிடு. மன்னிச்சுடு. 414 00:23:47,678 --> 00:23:50,472 என் தோல் கொஞ்சம் நிறம் மட்டமா இருக்கு என்பதால இதை நீ கேட்கறயா? 415 00:23:50,556 --> 00:23:52,975 -நான் வெறுமன யோசிச்சேன். -கேடுகெட்ட நாயே! 416 00:23:53,809 --> 00:23:56,019 -ஓ, நாசமா போச்சு போ! -அடக் கடவுளே. அது அநாவசியம். 417 00:23:56,103 --> 00:23:58,522 அவள் என்னை குத்திட்டா! ச்சே, என்னை குத்திட்டா! 418 00:23:58,605 --> 00:24:00,107 ச்சே. அடக் கடவுளே! 419 00:24:00,691 --> 00:24:02,651 ஹே! அது எவ்வளவு? 420 00:24:02,734 --> 00:24:04,236 -அவகிட்ட சொல்லாதே. -நூற்று இருபத்து அஞ்சு. 421 00:24:04,319 --> 00:24:05,654 என்ன? 422 00:24:05,737 --> 00:24:07,823 நீ 250ன்னு சொன்ன! 423 00:24:10,617 --> 00:24:13,412 சரி, அது பாதி. சரியா? பாதி. 424 00:24:14,162 --> 00:24:15,831 ஆம். இன்னொரு பாதி நாளைக்குக் கிடைக்கும். 425 00:24:15,914 --> 00:24:18,542 -எடுத்துக்கோ. எடுத்துகிட்டு போ. -பாரு! எங்களுக்கு பணம் கைவசம் இல்லை. 426 00:24:18,625 --> 00:24:19,835 -நாளைக்கா? -ஆமாம். 427 00:24:19,918 --> 00:24:21,712 ஆமாம், நாளைக்கு, ஆனால் சரி. 428 00:24:21,795 --> 00:24:23,964 அதாவது, என்னை டூஸ்கனுக்கு அழைச்சுட்டு போக தேவையில்லை. 429 00:24:24,047 --> 00:24:26,049 என்னை டூஸ்கன் அழைச்சுட்டுப் போனால் உனக்கு பணம் கிடைக்காது. 430 00:24:26,133 --> 00:24:26,967 சரி. 431 00:24:27,050 --> 00:24:30,387 -முடியாதுன்னு சொல்றேன். நீ வழக்கமா பொய் சொல்றவ. -இல்ல. 432 00:24:30,470 --> 00:24:31,763 இருக்கட்டும். 433 00:24:31,847 --> 00:24:34,641 அதுக்கு பதிலா நான் உங்களுக்கு பொருளா எதாவது கொடுக்கட்டுமா, என்ன? 434 00:24:42,065 --> 00:24:43,650 அது என்ன கண்றாவி? 435 00:24:43,734 --> 00:24:45,611 -யார்கிட்டேர்ந்து இதை திருடின? -பெக், பாரு. 436 00:24:45,694 --> 00:24:48,030 -உன்னை மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போகணும். -நீ என்னை வம்புல மாட்டிவிடப் போற. 437 00:24:48,113 --> 00:24:49,448 நான் உன்னை வம்புல மாட்டிவிடப் போறேனா? 438 00:24:49,531 --> 00:24:51,241 அந்த ரெண்டு பேரும் யாரு? 439 00:24:51,325 --> 00:24:54,036 என்ன? அந்த குரு ஓடிட்டான். நான் மாட்டிகிட்டேன். 440 00:24:54,119 --> 00:24:56,038 பெக், பாரு. உன்னை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகணும். 441 00:24:56,121 --> 00:24:57,497 ஹே. நான் நல்லாயிருக்கேன். 442 00:24:58,874 --> 00:25:00,584 அந்த இறந்த போன மனைவியின் ஓவியம் காச்செல்லுக்கு வேணுமாம். 443 00:25:00,667 --> 00:25:01,668 காச்செல்? 444 00:25:02,211 --> 00:25:03,545 அவன் என்ன மீண்டும் அமெரிக்காவுக்கு வந்திருக்கானா? 445 00:25:04,254 --> 00:25:08,175 எனக்கு ஒரு உதவி பண்ணு, அந்த ஆளு மீண்டும் இந்த நாட்டுக்கு எப்போ வரான்னு சொல்லு 446 00:25:08,258 --> 00:25:09,468 அப்போ நான் நாட்டை விட்டு போயிடறேன். 447 00:25:10,427 --> 00:25:11,428 அந்த கேடுகெட்டவன். 448 00:25:19,478 --> 00:25:22,814 என் வயிறு. ஆ. ச்சே. சரி. 449 00:25:28,529 --> 00:25:29,905 நாசமா போறவனே. 450 00:25:30,572 --> 00:25:31,573 டென்னி 451 00:25:39,164 --> 00:25:39,998 தெரியாத அழைப்பாளர் 452 00:25:40,082 --> 00:25:41,083 சரி. கடவுளே. 453 00:25:43,502 --> 00:25:45,170 நான் மருத்துவமனைக்கு போக மாட்டேன். 454 00:25:45,671 --> 00:25:46,672 ஹே, அம்மா. 455 00:25:48,382 --> 00:25:50,801 ஈதன்? நீ எங்கே இருக்க? 456 00:25:50,884 --> 00:25:53,762 ஆம், அப்பா சிறையில இருக்கார். அவரை கஸ்டம்ஸ்ல பிடிச்சுட்டாங்க. 457 00:25:53,846 --> 00:25:55,097 ஓ, இல்ல. 458 00:25:55,973 --> 00:25:58,934 சரி, நீ உடனே ஒரு விமானத்தைப் பிடி. நான் உனக்கு ஒரு டிக்கெட் வாங்குறேன். 459 00:25:59,017 --> 00:26:00,394 இல்லை, நான் அப்படி செய்ய மாட்டேன். 460 00:26:01,228 --> 00:26:04,064 அவர் என்னை அழைக்கச் சொன்னதால அழைக்கிறேன். அவ்வளவு தான். அவரால வர முடியாது. 461 00:26:05,732 --> 00:26:06,817 ஈ... ஈதன். 462 00:26:08,402 --> 00:26:10,529 நான் இப்போ ரொம்ப நல்லாயிருக்கேன். 463 00:26:11,697 --> 00:26:13,240 ரொம்ப முன்னேறிட்டேன். 464 00:26:13,323 --> 00:26:14,324 அம்மா, நான் போகணும். 465 00:26:14,408 --> 00:26:15,993 இல்லை. இரு. 466 00:26:22,291 --> 00:26:23,375 அம்மா! 467 00:26:27,921 --> 00:26:29,298 அம்மா. 468 00:26:43,103 --> 00:26:44,938 நீ எங்கே இருக்க? 469 00:26:47,774 --> 00:26:49,985 எனக்கு நீ தேவை. 470 00:27:57,594 --> 00:28:00,597 என் பாத்ரூம்ல நீ என்ன செய்யற? 471 00:28:03,559 --> 00:28:07,729 நீ இந்த வீட்டை வச்சுட்டு என்ன செய்யப் போறன்னு யோசிச்சேன். 472 00:28:08,814 --> 00:28:10,858 என்னால அதை வச்சுட்டு எதையும் செய்ய முடியாது. 473 00:28:12,359 --> 00:28:14,903 தம்பியும் தங்கையும் அதை விற்க போறாங்க. 474 00:28:17,573 --> 00:28:19,074 உனக்கு அதைப் பத்தி கோபம் இல்லையா? 475 00:28:19,575 --> 00:28:22,369 நீ நல்லா இல்லை என்றாலும் நல்லா ஆகிடுவ. 476 00:28:25,372 --> 00:28:26,665 நீ எங்கே இருக்க? 477 00:28:26,748 --> 00:28:28,625 அதையெல்லாம் உங்கிட்ட என்னால சொல்ல முடியாது. 478 00:28:29,168 --> 00:28:31,336 பாருப்பா. 479 00:28:31,420 --> 00:28:33,213 அதை விவரமா சொல்லு. 480 00:28:33,297 --> 00:28:39,052 இன்னும் தாயின் கருவில இருக்குற குழந்தைக்கு வாழ்க்கை எப்படி இருக்கும்னு விளக்குவது போல ஆகும். 481 00:28:52,566 --> 00:28:54,526 உனக்கு எல்லாம் தெரியுமா? 482 00:28:55,068 --> 00:28:56,069 நிச்சயம். 483 00:28:58,947 --> 00:29:00,532 என்னைப் பத்தி உனக்குத் தெரியுமா? 484 00:29:03,827 --> 00:29:06,330 நான் என்ன செய்தேன்னு உனக்கு என்ன தெரியும்? 485 00:29:07,206 --> 00:29:08,874 கண்டிப்பாக. 486 00:29:10,834 --> 00:29:11,877 ம்ம்-ஹம்ம். 487 00:29:21,220 --> 00:29:22,763 நீ கண்றாவி யாருடன் பேசுற? 488 00:29:28,060 --> 00:29:29,394 போக நேரமாச்சு. 489 00:29:30,145 --> 00:29:31,146 வா போகலாம். 490 00:30:29,746 --> 00:30:31,748 தமிழாக்கம் அகிலா குமார்