1 00:00:19,186 --> 00:00:21,063 பார்த்து. ஜாக்கிரதை! ஜாக்கிரதை! 2 00:00:26,485 --> 00:00:30,113 ஹே, மார்தா, அந்த 10-32 சந்தேகத்துக்குரியவரை, ஓல்டு உமன் ரோடுல, கிழக்கால போறத பார்த்தேன்.23 3 00:00:30,781 --> 00:00:31,782 கேட்குது. 4 00:00:38,580 --> 00:00:39,873 கெட்டு போச்சு, போ. 5 00:00:42,292 --> 00:00:43,418 அது தானே பார்த்தேன். 6 00:00:54,513 --> 00:00:56,181 நான் பார்க்கும்படியா கையை வைங்க. 7 00:00:57,057 --> 00:00:59,393 -என்ன பிரச்சினை? -காரை விட்டு கீழே இறங்குங்க, மேடம். 8 00:01:00,143 --> 00:01:01,770 கொஞ்சம் அதிகமா வளைஞ்சுட்டேன். சிலர் கண்ணுல கண்ணீர் வந்தது. 9 00:01:02,771 --> 00:01:04,480 தயவுசெய்து வண்டியிலிருந்து கீழே இறங்குங்க. 10 00:01:06,525 --> 00:01:08,443 நான் ஏன் இறங்கணும்னு நீங்க முதல்ல சொல்லுங்க. 11 00:01:10,654 --> 00:01:13,407 இந்த வண்டியைப் போல ஒரு வண்டி ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்துல சம்மந்தப்படிருப்பதாக தகவல். 12 00:01:14,575 --> 00:01:15,909 என்ன, துப்பாக்கிச் சூடு சம்பவமா? 13 00:01:16,910 --> 00:01:21,456 நாங்க இப்போது தான் ஹாவசு ஏரியில் நல்ல ஒரு வெகேஷனை முடிச்சுட்டு வரோம். 14 00:01:24,418 --> 00:01:26,295 தயவுசெய்து வண்டியிலிருந்து கீழே இறங்குங்க, மேடம். 15 00:01:27,921 --> 00:01:29,256 நான் சாப்பிட்டுட்டு இருக்கேன். 16 00:01:36,263 --> 00:01:38,765 -ஹே, மார்தா, உதவிக்கு ஆட்கள் அனுப்பு. -உடனே அனுப்புறோம். 17 00:02:16,094 --> 00:02:19,556 வேண்டாம், பிளீஸ்! பிளீஸ், கடவுளே! இல்லை! பிளீஸ்! 18 00:02:30,108 --> 00:02:32,110 இது ரொம்ப சத்தமாயிருக்கு. 19 00:02:36,240 --> 00:02:38,659 அந்த நாசமா போறவன் என்னைச் சுடப் பார்த்தான். 20 00:02:40,827 --> 00:02:42,162 அப்பா? 21 00:02:44,248 --> 00:02:45,249 அப்பா! 22 00:02:45,332 --> 00:02:47,334 அப்பா! 23 00:03:25,247 --> 00:03:26,373 பெக்கி. 24 00:03:28,417 --> 00:03:29,960 பெக்கி, நீ அங்கே உள்ள இருக்கியா? 25 00:03:41,138 --> 00:03:42,139 டென்னி. 26 00:03:42,931 --> 00:03:43,932 பெக்கி எங்கே? 27 00:03:44,016 --> 00:03:46,727 அவளுடையை கார் வெளியே இருக்கு, ஆனால் அவள் கூப்பிட்டா பதிலே சொல்லலை. 28 00:03:47,352 --> 00:03:50,147 -நியா? -நான் கரோல். 29 00:03:50,230 --> 00:03:51,940 அவளுக்கு என்னை கரோல்னு தான் தெரியும். 30 00:03:54,860 --> 00:03:56,445 நீ எப்படி இங்கே வந்த, கண்றாவி? 31 00:03:56,528 --> 00:03:58,906 அது இப்போ அவசியமில்லை. எங்கே அவ? 32 00:03:59,406 --> 00:04:00,949 எனக்கு சில விஷயங்களை தெரிஞ்சுக்கணும். 33 00:04:06,288 --> 00:04:07,456 பெக்கி? 34 00:04:08,582 --> 00:04:10,834 கடவுளே, எனக்கு சுருக்கமா பதில் சொல்றயா? 35 00:04:10,918 --> 00:04:11,960 அவளுடைய சாவிக்கொத்து இங்கே இருக்கு. 36 00:04:12,044 --> 00:04:15,589 அதாவது, நான் ஒரு ஆவியைப் பார்க்கிறேன். நீ எதுக்கு இங்கு வந்திருக்க? 37 00:04:17,466 --> 00:04:19,676 எனக்கு கொஞ்ச காலத்துக்கு முன்னாடி மருத்துவ உதவி தேவைப்பட்டது. 38 00:04:19,760 --> 00:04:21,762 ரொம்ப நல்ல ஒரு டாக்டருடன், பெக்கி தான் அதை ஏற்பாடு செய்தா, 39 00:04:21,845 --> 00:04:24,848 அவர் ரொம்ப அழகாவும் இருந்தார், அதனால நான் அவருடன் சேர்ந்து வாழ்றேன். 40 00:04:24,932 --> 00:04:28,268 -அது அவருடைய மகள். -குட் கேர்ள். 41 00:04:28,352 --> 00:04:30,521 அவள் இதை எங்கிட்ட சொல்லவேயில்லைன்னு என்னால நம்ப முடியலை. 42 00:04:31,897 --> 00:04:33,649 -இங்கேயே இரு. -யார் "கரோல்" என்கிற பெயரை வச்சது? 43 00:04:34,733 --> 00:04:37,069 -நான் பெக்கியுடன் பேசணும், டென்னி. -இல்ல, இல்ல, எனக்கும் தான் பேசணும். 44 00:04:40,572 --> 00:04:43,283 -இல்ல! மக்களே, பாருங்க. -வாப்பா, போகலாம்! 45 00:04:43,367 --> 00:04:46,078 -நான் உங்களுடைய மச்சான். பாருங்க. -சும்மா வாலை ஆட்டுறதை நிறுத்து, மடையனே. 46 00:04:46,620 --> 00:04:50,832 நான் ஒளியலை. நான். ஒயின் கிடங்குல நான் தியானம் செய்திட்டிருந்தேன். 47 00:04:50,916 --> 00:04:52,459 வாயை மூடு! 48 00:04:52,543 --> 00:04:55,003 -இல்ல. -அப்படித்தான். 49 00:04:57,714 --> 00:04:59,591 என் மார்பு எலும்புல முட்டாத. 50 00:05:03,345 --> 00:05:04,638 நீ எங்கே போயிருந்த? 51 00:05:05,222 --> 00:05:07,724 நான் இன்னிக்கு ரெண்டு மாத்திரைகளைப் போட்டுகிட்டேன். 52 00:05:11,812 --> 00:05:14,481 -ரொம்ப மயக்கமா இருக்கு. -ரொம்ப மயக்கமா இருக்கு. 53 00:05:15,899 --> 00:05:19,027 பாரு, ஒருவேளை இப்படி போவது தான் நல்லதா இருக்கலாம். 54 00:05:20,112 --> 00:05:21,613 பொறு. நாம இறக்கப் போறோமா? 55 00:05:22,155 --> 00:05:24,032 நம்மள டின்னருக்கு கூட்டிட்டுப் போகலை, கண்ணா. 56 00:05:30,622 --> 00:05:31,623 ச்சே. 57 00:05:33,083 --> 00:05:34,877 -அவளை தூக்கிட்டாங்க. -யாரு? 58 00:05:35,669 --> 00:05:41,008 நேத்து இரவு ரொம்ப வயசு வித்தியாசமுள்ள வினோதமான ஒரு தம்பதியுடன் போராட்டம் நடந்தது. 59 00:05:41,091 --> 00:05:42,593 அவங்க ஏன் அவளைத் தூக்கிட்டுப் போகணும்? 60 00:05:42,676 --> 00:05:44,887 ஏன்னா, அவ கார் இன்னும் வெளியில இருக்கே, 61 00:05:44,970 --> 00:05:47,639 வீடு திறந்திருக்கு, அதோட அவள் ஃபோனை வச்சுட்டுப் போயிருக்கா. 62 00:05:47,723 --> 00:05:50,517 இல்ல. இங்கே வேற யாரோ வந்திருக்காங்க, டென்னி. 63 00:05:50,601 --> 00:05:52,561 அந்த கேடுகெட்ட குருவாகக் கூட இருந்திருக்கலாம். 64 00:05:53,061 --> 00:05:54,313 அந்த முட்டாளா? 65 00:05:54,396 --> 00:05:55,898 அது அந்த காட்ச்சி குடும்பமாகவும் இருக்கலாம். 66 00:05:56,690 --> 00:05:59,693 ஒரு நிமிடம் இரு. நீ என்ன சொல்ற? நியூ யார்க்ல இருக்கிற காட்ச்சி குடும்பமா? 67 00:05:59,776 --> 00:06:01,361 இது எதுவுமே சரியாயில்ல. 68 00:06:01,445 --> 00:06:03,071 நீ எந்தக் கண்றாவியைப் பத்தி பேசுற? 69 00:06:05,365 --> 00:06:08,744 ஒருவேளை அது தான் அந்த குருவின் கொல்லைப்புறமா இருக்கலாம், அது அவன் மனைவியாகவும் இருக்கலாம், 70 00:06:08,827 --> 00:06:10,746 அவள் அந்த காட்ச்சி குடும்பத்தைச் சேர்ந்தவள் தான். 71 00:06:10,829 --> 00:06:12,164 உனக்கு எப்படி இது கிடைச்சது? 72 00:06:12,247 --> 00:06:13,874 கூப்பரிடம் டிரோன் இருக்கு. 73 00:06:14,958 --> 00:06:16,919 -நீ எங்கே போற? -உதவிக்கு அழைக்க. 74 00:06:17,002 --> 00:06:18,378 கூப்பர், நாம கிளம்புறோம்! 75 00:06:18,879 --> 00:06:21,173 பாரு, பெக்கி. நீ எங்கே போய் தொலைஞ்ச? 76 00:06:22,049 --> 00:06:25,427 -நான் ஓட்டலாமா? -நீ ஓட்ட முடியாதுன்னு உனக்கே தெரியும். 77 00:06:25,511 --> 00:06:27,721 -பெக்கியா? அவ எங்க இருக்கான்னு தெரியாதே. -அபார்ஷன் என்பது கொலை! 78 00:06:27,804 --> 00:06:28,805 பின்னாடி கேட்குற கூச்சலை மன்னிச்சிடுங்க. 79 00:06:28,889 --> 00:06:30,891 லூசுங்க எல்லாம் இன்னிக்கு ஒரு வெறியைக் கிளப்பிட்டு இருக்காங்க. 80 00:06:30,974 --> 00:06:33,352 பெக்கியா? ஆமாம், நேத்து என்னைக் கூப்பிட்டாளே. 81 00:06:34,019 --> 00:06:38,190 இல்ல, திங்கட்கிழமை. போன சில நாட்களா, பொழுது போனதே தெரியலை. 82 00:06:38,273 --> 00:06:40,734 -நீங்க அவங்களுடைய சகோன்னீங்க? -இல்லை, நான் அவளுடைய கணவன். 83 00:06:40,817 --> 00:06:42,653 அவங்களுக்கு கணவரே இல்லையே. 84 00:06:42,736 --> 00:06:45,572 பொறுங்க, இது யாரு? அதோட அவங்க ஃபோனை நீங்க வச்சுட்டு என்ன செய்றீங்க? 85 00:06:46,240 --> 00:06:47,866 நான் அதைப் பத்தி கவலைப்படவில்லை. 86 00:06:47,950 --> 00:06:49,993 ஆம், சரி, எனக்குக் கவலையா இருக்கு, 87 00:06:50,077 --> 00:06:52,037 ஏன்னா அவள் வழக்கமா தன் ஃபோனை விட்டுட்டுப் போக மாட்டாள். 88 00:06:52,621 --> 00:06:54,623 உன் பெயர் என்ன, தேனே? 89 00:06:55,874 --> 00:06:57,251 உன் பேரு என்ன, மோசக்காரனே? 90 00:07:08,846 --> 00:07:09,847 ஓ, கட... 91 00:07:10,764 --> 00:07:12,766 ஃபேஸ்டைம் கால் - "பெக்கி" ஆக சேர்ந்துக் கொள்ளுங்கள் அனுமதிக்கு காத்திருக்கவும்... 92 00:07:14,977 --> 00:07:17,437 ஈதன். உங்க அப்பா எங்கே? 93 00:07:17,521 --> 00:07:18,856 அவர் வரப் போறதில்லை. 94 00:07:20,065 --> 00:07:23,026 -நீங்க சிறைல இருக்கீங்கன்னு நினைச்சேன். -இல்லயில்ல. நான் வெளியே வந்துட்டேன். 95 00:07:24,695 --> 00:07:27,781 சரி, ஆம், அப்பா வந்து, அவர் வர மாட்டார்னு, நீங்க அவங்ககிட்ட சொல்லிடுங்க. 96 00:07:27,865 --> 00:07:30,409 இரு, ஒரு நிமிடம். உங்க அப்பா சிறையில இருக்காரா? 97 00:07:30,492 --> 00:07:31,618 ஆமாம். 98 00:07:34,162 --> 00:07:36,373 சரி, நீ எப்படியப்பா இருக்க? உனக்கு நல்லா போயிட்டு இருக்கா? 99 00:07:37,541 --> 00:07:38,750 நிஜமாவே நல்லாயிருக்கேன், டென்னி. 100 00:07:40,878 --> 00:07:44,756 பாரு, ஈதன், உங்க அம்மா ஒரு நல்ல பெண்மணி. 101 00:07:45,966 --> 00:07:51,513 எனக்கு அவங்க கொஞ்சம் சிக்கலானவங்கன்னு தெரியும், ஆனால் உன்னை ரொம்ப உயிரா நேசிக்கிறா. 102 00:07:52,431 --> 00:07:53,265 அதனால் என்ன? 103 00:07:53,849 --> 00:07:55,851 "அதனால் என்ன"ன்னு அப்படி அக்கறையில்லாம கேட்குற? உங்க அம்மாவை நீ விட்டுக்கொடுக்கக் கூடாது. 104 00:07:55,934 --> 00:07:57,728 உன்னை ரொம்ப மிஸ் பண்ணறாங்க, அதனால... 105 00:07:59,855 --> 00:08:00,856 அடச்சே. 106 00:08:10,490 --> 00:08:13,076 ஜூடி. ஜூடி, இங்கே வா. ஜூடி. 107 00:08:24,338 --> 00:08:26,423 பெக்கி! 108 00:09:02,376 --> 00:09:03,836 மோசமான கள்ளி. 109 00:09:04,419 --> 00:09:08,131 இதைப் பார்த்தா கொலை மாதிரி தெரியுது, சரியா? ஆனால்... 110 00:09:08,882 --> 00:09:12,344 அப்போ சரி, இதை கொஞ்சம் சீரியஸா கவனிச்சு செயல்படக்கூடிய, பியூரோவில் உள்ள 111 00:09:12,427 --> 00:09:13,929 எனக்கு இன்னொரு ஏஜென்ட்டின் தொடர்பைக் கொடுங்க. 112 00:09:14,012 --> 00:09:16,056 -யாராவது ஃபோனை எடுப்பாங்களா? -நான் உங்களை மறுபடி அழைக்கிறேன். 113 00:09:16,139 --> 00:09:18,267 நீ பெக்கியை எப்போ கடைசியா பார்த்த? அவளைப் பத்திய தகவல் உனக்கு எதுவும் தெரியுமா? 114 00:09:18,350 --> 00:09:19,560 -அதோட நீ யாரு? -அவங்கள கண்டுபிடிக்க முடியல. 115 00:09:19,643 --> 00:09:21,270 அவங்கள கடத்திட்டுப் போயிருக்காங்கன்னு எங்களுக்கு உறுதியா தெரியும். 116 00:09:26,942 --> 00:09:28,277 போச்சு. சிக்னல் இல்லை. 117 00:09:28,360 --> 00:09:29,736 நமக்கு இப்போ சிக்னல் தேவையில்லை. 118 00:09:29,820 --> 00:09:31,321 நான் இப்போதானே சிக்னல் இல்லன்னு சொன்னேன். 119 00:09:32,281 --> 00:09:34,950 எனவே, என்ன செய்யச் சொல்ற? பக்கமா நிறத்தணுமா? 120 00:09:35,033 --> 00:09:37,369 என்ன விஷயம் சொல்லு? எனக்குப் புரயலையே, உனக்கு படம் எடுக்கணுமா? 121 00:09:37,452 --> 00:09:38,704 ஆமாம், நிறுத்து. என்ன கண்றாவி? 122 00:09:38,787 --> 00:09:41,039 நீ ஏன் எப்போதும் இவ்வளவு மோசமானவனா இருக்கணும்? 123 00:09:41,123 --> 00:09:42,249 நான் உன்னை சந்திச்சதிலிருந்து, 124 00:09:42,332 --> 00:09:45,043 -என்னவோ நீ தான் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கற. -அடக் கடவுளே. "நான் உன்னை சந்திச்சதிலிருந்து." 125 00:09:45,127 --> 00:09:47,296 -நீ என்ன முட்டாளா? -இல்ல. 126 00:09:47,379 --> 00:09:49,214 ஏன்னா நீ ஒரு முட்டாள் மாதிரி நடந்துக்குற, அப்பா. 127 00:09:49,298 --> 00:09:50,966 காரை நிறுத்தித் தொலை! 128 00:09:51,049 --> 00:09:52,092 நல்லது! 129 00:09:53,135 --> 00:09:54,136 நிதானமா ஓட்டுங்க! 130 00:09:54,219 --> 00:09:56,263 -கடவுளே. -அதோட, இது ஒரு டிரக்கு, மோசமானவனே. 131 00:09:58,557 --> 00:09:59,725 குட்டித் தூக்க நேரம் முடிஞ்சுடுச்சு. 132 00:10:00,225 --> 00:10:02,311 -நான் அவளைக் கொலை செய்யலை. -இல்ல, நீங்க ரெண்டு பேரும் கொலை செய்தீங்க. 133 00:10:02,394 --> 00:10:03,770 -வா, பெண்களுக்குத் தான் முதலிடம். -செய்யாதே. 134 00:10:03,854 --> 00:10:05,022 -பெண்கள் தான் முதல்ல. -தொடங்குவோம் 135 00:10:05,105 --> 00:10:07,274 அது உன்னுடையது. இது உன்னுடையது. 136 00:10:07,357 --> 00:10:09,151 -சரி. -போகலாம். அங்கே போ, உடனே! 137 00:10:09,651 --> 00:10:11,445 கடப்பாறையை எடுங்க. தோண்ட ஆரம்பியுங்க. உடனே. 138 00:10:14,364 --> 00:10:16,408 நீங்க இருவரும் தான் நல்ல கூட்டே, இல்ல? 139 00:10:16,491 --> 00:10:19,161 உன்னிடம் "சில்வியா" இருக்கா, டோனாவின் நகத்தைக் கண்டுபிடிங்க, பார்ப்போம், 140 00:10:19,244 --> 00:10:21,246 அவளுக்கு சடலம் எங்கே இருக்குன்னு தெரியுமே, எனவே... 141 00:10:21,330 --> 00:10:24,082 சில்வியா அதை உன் படுக்கையில் பார்த்தான்னு டீனா நெய்ல் சொன்னாள். 142 00:10:24,166 --> 00:10:27,336 என் தங்கையின் மஞ்சத்துல உங்க இருவருக்கும் தீவிரமா உடலுறவு நடந்ததாமே. 143 00:10:27,419 --> 00:10:28,879 என்ன, அப்புறம் நீ அவளைக் கொன்னயா? 144 00:10:28,962 --> 00:10:32,049 இப்போ என்ன? அவளுடைய சடலம் எங்கே இருக்குன்னு காட்ட, உனக்குப் பணம் வேற கேட்குதோ? 145 00:10:32,132 --> 00:10:35,844 யார் இந்த சில்வியா? நீ என் மஞ்சத்துல ஒரு விரலைப் போட்டயா? 146 00:10:35,928 --> 00:10:38,805 நாம சந்திச்ச தருணத்திலிருந்து நீ என்னை ஏமாத்துறயா? 147 00:10:39,473 --> 00:10:41,183 ஆமாம், அதே தான்! சரியா? 148 00:10:41,266 --> 00:10:44,978 -அதோட நாம எப்போ முதல்ல சந்திச்சோம்? -ஒரு வாரத்துக்கு முன்னாடி. 149 00:10:45,062 --> 00:10:48,273 பார்த்தீங்களா? நாங்க இருவரும் சேர்ந்து அவளைக் கொலை செய்திருக்க முடியாது. 150 00:10:48,357 --> 00:10:51,652 இல்லை, அதாவது, நான் சொல்ல வந்தது, அது ஒரு எதிர்பாராத விபத்து. 151 00:10:51,735 --> 00:10:54,905 நான் பர்னிங் மேனிலிருந்து வீட்டுக்கு, வெயில்ல களைச்சு போய் வந்தேன். 152 00:10:56,114 --> 00:10:57,449 கடவுளே, பாப். 153 00:10:57,533 --> 00:11:01,286 அவள் பார்த்து வரைஞ்ச ஒரு மேட்டீஸ் ஒவியம் பெரும் தொகைக்கு வித்துப் போனது. 154 00:11:01,370 --> 00:11:02,746 அதனால ரொம்ப சந்தோஷமாவான்னு நினைச்சேன். 155 00:11:02,829 --> 00:11:04,748 பாப், நீ தானா அது? 156 00:11:04,831 --> 00:11:07,125 "டியர் பாப், நாசமா போ"வா? 157 00:11:07,209 --> 00:11:11,004 நீ என் வாழ்க்கையின் முக்கியமான ஓவியத்தை திருடின. அப்புறம் அதைத் தரைமட்ட விலைக்கு வித்த! 158 00:11:11,088 --> 00:11:14,925 நான் கான்வாஸுகளை தயாரிக்கிறேன். அதென்ன, சின்ன வேலையில்லையே. 159 00:11:15,008 --> 00:11:17,511 நான் விட்டுட்டுப் போறேன், பாப், அதோட நான் போலீஸ்காரங்களைக் கூப்பிட போறேன். 160 00:11:17,594 --> 00:11:18,679 -போலீஸையா? -நல்ல இரவா இருக்கட்டும். 161 00:11:18,762 --> 00:11:21,265 எனக்கு நீ போலீஸைக் கூப்படறதைப் பத்தி கவலைன்னு நினைச்சயா? எல்லாம் உன் குடும்பத்தோட கூட்டாளிங்க. 162 00:11:21,348 --> 00:11:22,558 -அவங்க என்னை கொன்னுடுவாங்க! -ஆமாம். 163 00:11:22,641 --> 00:11:24,685 டோனா, அது வெறுமன ஒரு ஓவியம் தானே. வெறும் ஒரு பொருள் தானே! 164 00:11:24,768 --> 00:11:27,813 நிஜமாவா? என் உயிரைக் கொடுத்து செய்தது வெறும் ஒரு பொருளா? 165 00:11:27,896 --> 00:11:29,606 நிஜமாவா? சரி. ஹம். 166 00:11:30,816 --> 00:11:33,652 -இதுவும் ஒரு பொருள் தான். -டோனா. டோனா, வேண்டாம்... டோனா! 167 00:11:35,487 --> 00:11:38,198 நீ நிஜமா அப்படி செய்திருக்கவே கூடாது. 168 00:11:38,282 --> 00:11:39,616 ஏன்? அது வெறும் ஒரு பொருள் தானே. 169 00:11:40,576 --> 00:11:42,411 நீ சரயா தான் சொன்ன, பாப். 170 00:11:42,494 --> 00:11:45,080 எல்லாமே முட்டாள்தனம் தான். முக்கியமா நீ. 171 00:11:45,914 --> 00:11:48,208 -நீயும் உன் உருப்படாத செய்தித் தொகுப்பாளர் வேலை... -நல்லது. 172 00:11:48,292 --> 00:11:51,753 ...உன் சொங்கித்தனமான சிலையும் இங்கே நடக்குற எல்லா பித்தலாட்டமும். 173 00:11:52,421 --> 00:11:54,423 எல்லாமே ரொம்ப முட்டாள்தனமா தான் இருக்கு. 174 00:11:56,008 --> 00:11:56,842 ஆம். 175 00:11:56,925 --> 00:11:58,051 -நீ எங்கே போற? -இங்கிருந்து போறேன். 176 00:11:58,135 --> 00:11:59,511 -இல்ல, நீ போகக் கூடாது. -ஆமாம், நான் போவேன். 177 00:11:59,595 --> 00:12:00,846 -நிறுத்து! இதை எங்கிட்ட கொடு. -நீ போகக் கூடாது. 178 00:12:00,929 --> 00:12:02,347 -அதை எங்கிட்ட கொடு. என்னைப் பாரு. -அவள் கையை பிடிச்சு இழுத்து... 179 00:12:02,431 --> 00:12:04,224 -எங்கிட்ட கொடு! -...என்னிடமிருந்து அதை பிடுங்குன போது... 180 00:12:09,563 --> 00:12:11,106 -அடக் கடவுளே! -அடக் கடவுளே. 181 00:12:11,190 --> 00:12:13,442 -இல்லயில்ல. இல்ல, டோனா, இல்ல. -இல்ல, டோனா, இல்ல. 182 00:12:13,525 --> 00:12:16,778 -ச்சே, ச்சே, ச்சே. -ச்சே, ச்சே, ச்சே. கடவுளே, ச்சே. 183 00:12:16,862 --> 00:12:18,906 -நான் அதைக் கேட்க வேண்டாம்! -தோண்டு! 184 00:12:18,989 --> 00:12:20,240 சரி. ஹே. ஹே. 185 00:12:20,324 --> 00:12:24,203 நான் தான் உங்க மூடு பனி பாலம் ஓவியத்தை உங்க பெண்கள் அறையிலிருந்து திருடினேன். 186 00:12:24,286 --> 00:12:26,580 நீ தான் அதைத் திருடினன்னு எனக்குத் தெரியும். 187 00:12:26,663 --> 00:12:27,915 ஏன்னு உனக்குத் தெரியணுமா? 188 00:12:28,624 --> 00:12:34,254 ஏன்னா அதன் மதிப்பு 750 ஆயிரம், என்னிடம் வாங்க ஆள் இருக்காங்க. இன்னிக்கு. மொத்தமும் பணமா. 189 00:12:35,589 --> 00:12:38,133 -சுத்த பொய். -பாருப்பா. ஒரு நகலுக்கா? 190 00:12:38,217 --> 00:12:41,428 ஆனால் அது அசல் மாதிரி தானே இருக்கு. சரியா? 191 00:12:41,512 --> 00:12:43,889 பாரு, இந்த ஆளு, இவன் நகல்களை வாங்குறவன். 192 00:12:43,972 --> 00:12:45,933 அவகிட்ட ஆளு யாரோ இருக்கானாம். 193 00:12:46,016 --> 00:12:49,228 அவனிடம் மில்லியன் கணக்குல இருக்கு, நாங்க செத்துப் போயிட்டா, அதெல்லாம் போயிடும். 194 00:12:49,311 --> 00:12:51,522 டோனாவுடைய எவ்வளவு ஓவியங்க உங்ககிட்ட இருக்கு? 195 00:12:52,314 --> 00:12:53,649 மூணு... பத்து. பதிமூணு. 196 00:12:53,732 --> 00:12:56,443 சரி, பதிமூணு, அது கிட்டத்தட்ட 10 மில்லியன் டாலர்கள். 197 00:12:57,152 --> 00:12:58,904 நீ சொல்றது எல்லாமே பொய், சில்வியா. 198 00:12:58,987 --> 00:13:01,156 இரு, இரு, இரு. பொய்யா இல்லாம இருந்தா? 199 00:13:02,282 --> 00:13:03,367 சரி. 200 00:13:03,450 --> 00:13:05,827 நான் உனக்கு உனக்கு ரெண்டு மணி நேரம் தான் தருவேன். 201 00:13:05,911 --> 00:13:07,246 அது எப்படி இருக்கு? 120 நிமிடங்கள். 202 00:13:07,329 --> 00:13:09,540 -நீங்க அந்த மாதிரி பணத்தை சீக்கிரம் காட்டுங்க... -என்னால் முடியும். 203 00:13:09,623 --> 00:13:11,375 -என்னால முடியும். -...பார்ப்போம், நீங்க வாழலாம். 204 00:13:11,458 --> 00:13:13,168 வாழ முடியாது. 205 00:13:13,252 --> 00:13:15,212 வாழ முடியாது! 206 00:13:15,921 --> 00:13:18,006 இப்பவே அவங்களுக்கு நெருப்பு வைக்கலாம், உடனே. 207 00:13:18,090 --> 00:13:20,092 -நான் கொஞ்சம் பெட்ரோல் எடுத்துட்டு வரேன். -இல்லை! நெருப்பு வேண்டாம். 208 00:13:20,175 --> 00:13:22,511 என்ன பேசுற நீ, ஏதோ "நெருப்பு"ன்னு? யாரும் யாருக்கும் நெருப்பு வக்கப் போறதில்லை. 209 00:13:22,594 --> 00:13:25,180 ஹே, அவன் எப்போதாவது நீங்க சொன்னதைக் கேட்டிருக்கானா? 210 00:13:25,264 --> 00:13:26,431 இல்லையே. 211 00:13:27,641 --> 00:13:30,727 இல்ல, இல்லவேயில்ல. ஒரு நாளும் நீங்க சொன்னதைக் கேட்டதே இல்ல. 212 00:13:30,811 --> 00:13:33,355 தெரியுமா? இந்த குடும்பத்துல நானும் ஒரு மாஜியா இருந்ததால, என்னால உறுதியாச் சொல்ல முடியும். 213 00:13:33,438 --> 00:13:35,899 என்னன்னா, உண்மையில நிக் தான் எல்லா வேலையும் செய்யறதாக அவருக்குத் தோணுது, 214 00:13:35,983 --> 00:13:39,444 அதோட, லியோவுக்கு கொஞ்சமும் தன் கோபத்தை அடக்கவே முடியாதுன்னு தோணுது, 215 00:13:39,528 --> 00:13:40,654 அது ஒரு வகையில எல்லாத்தையுமே சொதப்பிடுதுன்னும், 216 00:13:40,737 --> 00:13:43,323 அதாவது, கிறிஸ்துமஸ், அப்புறம், சரி, இந்த தருணத்தையே பாருங்க. 217 00:13:43,407 --> 00:13:46,451 ஆனால், தெரியுமா, நான் உங்க இருவரையும் சமமா நேசிக்கிறேன். 218 00:13:46,535 --> 00:13:47,536 உங்களுக்கு அது தெரிஞ்சிருக்கும். 219 00:13:47,619 --> 00:13:51,748 நான் இப்போதே, உங்களைக் கொல்ல 100 மில்லியன் டாலர்களை தியாகம் செய்ய தயாரா இருக்கேன். 220 00:13:51,832 --> 00:13:54,501 ஹே. பாரு. நாம இங்கே சாமர்த்தியமா நடந்துப்போம். நாம சாமர்த்தியமா இருக்கலாம், சரியா? 221 00:13:54,585 --> 00:13:55,961 டோனா மிகவும் திறமைசாலியா இருக்கலாம், 222 00:13:56,044 --> 00:13:58,964 அதுலேர்ந்து நாம வேணும்னா கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம், அவ்வளவு தான். 223 00:13:59,047 --> 00:14:00,299 அவள் உன் ரத்த சொந்தம். 224 00:14:00,382 --> 00:14:01,508 -இல்ல, நான் சொல்றதக் கேளு. -நகரு! 225 00:14:01,592 --> 00:14:06,346 அவளுக்கு விருப்பமானதைச் செய்துட்டு தான் டோனா இறந்தா, சரியா? அதை தான் நமக்கும் விரும்புவா. 226 00:14:09,433 --> 00:14:11,435 -நல்லது. -சரி. சரி. சரி. 227 00:14:12,019 --> 00:14:14,271 -நான் அவளை முதல்ல தீர்த்துகட்டறேன். -இல்ல, இல்ல, இல்ல! நிறுத்து! 228 00:14:30,662 --> 00:14:32,206 எனக்கு உன்னுடன் போதும்னு ஆயிடுச்சு! 229 00:15:03,070 --> 00:15:04,071 ரொம்ப சோகம் தான், போ. 230 00:15:10,702 --> 00:15:12,120 நீ எங்கே போற? 231 00:15:13,372 --> 00:15:16,667 நாம பயோனீயர்டவுன் போவோம். நாம காச்செல்லை சந்திக்க லேட் ஆகுது. 232 00:15:16,750 --> 00:15:19,711 பொய். காச்செல்னு யாரும் இல்லை. நீ என்னை மறுபடி ஏமாத்துற. 233 00:15:19,795 --> 00:15:21,296 காரிலிருந்து கீழே இறங்கு. 234 00:15:21,797 --> 00:15:24,925 கார்ல நீ முதல்ல ஏறு. காச்செல் இருப்பது நிஜம் தான். 235 00:15:25,008 --> 00:15:26,927 -நிஜமாவே உங்கிட்ட அந்த ஓவியங்கள் இருக்கா? -ஆம். 236 00:15:27,010 --> 00:15:29,012 -எங்கிட்ட எழவு பொய் சொல்லாதே. -என் உங்கிட்ட பொய் சொல்லலை. 237 00:15:29,096 --> 00:15:31,098 ஏன்னா நம் இருவருக்குமே பணம் வேணும், ஆனால் என்னை விட உனக்கு தான் வேணும். 238 00:15:31,181 --> 00:15:32,307 ஏன் தெரியுமா? 239 00:15:32,933 --> 00:15:35,269 ஏன்னா இன் பின்னால எக்கச்செக்கமா பிரச்சினைகள் இருக்கு. 240 00:15:52,661 --> 00:15:54,872 -அப்படியா? -ஹே, காச்செல், நான் தான். 241 00:15:54,955 --> 00:15:56,957 மன்னிக்கணும், எங்களுக்கு லேட் ஆயிடுச்சு, ஆனால், நாங்க வந்துடுவோம். 242 00:15:57,040 --> 00:15:58,166 எங்கள பி-டவுன்ல நீங்க சந்திக்கலாம். 243 00:15:58,876 --> 00:15:59,877 எவ்வளவு தாமதமா? 244 00:16:00,586 --> 00:16:02,421 வந்து, 3:00 மணிக்கு. உங்களால இன்னும் கொஞ்சம் தாமதமா வர முடியுமா? 245 00:16:02,504 --> 00:16:04,506 ஹே, என்னை ஸ்பீக்கர்லயா போட்டிருக்க? 246 00:16:04,590 --> 00:16:05,591 -எடுத்து விடு. -பார்த்தாயா? 247 00:16:05,674 --> 00:16:07,092 எடுக்கறயா இல்ல நான் இப்போ காலை துண்டிக்கவா. 248 00:16:07,176 --> 00:16:08,510 சொன்னேன் இல்ல. அதைக் கொடு. 249 00:16:09,094 --> 00:16:10,345 சரி, இளைப்பாறு. நான் தான். 250 00:16:11,513 --> 00:16:12,514 பெக்கி. 251 00:16:12,598 --> 00:16:15,225 குருவுடைய கொல்லைப் பக்கத்துல நாங்க டோனாவுடைய சடலத்தை கண்டுபிடிச்சுட்டோம். 252 00:16:15,309 --> 00:16:16,643 அவளுடைய மண்டையோட நொறுங்கி இருக்கு. 253 00:16:17,769 --> 00:16:19,855 பாரு, எனக்கு ஒரு உதவி செய். இங்கே முழுசா திரும்பி வா. 254 00:16:21,690 --> 00:16:22,900 சரி. அங்கே சந்திக்கிறேன். 255 00:16:23,567 --> 00:16:25,235 அவன் இருப்பான். 3:00 மணி வரை. 256 00:16:25,319 --> 00:16:26,320 ஆனால் அவன் பயந்து போயிருக்கான். 257 00:16:30,240 --> 00:16:31,241 பாரு. 258 00:16:49,551 --> 00:16:51,720 -ஹலோ? -நீ என் வீட்டுக்குப் போய் 259 00:16:51,803 --> 00:16:53,931 அந்த ஹால்ல இருக்குற ஓவியத்தை எடுத்துட்டு 260 00:16:54,014 --> 00:16:55,057 பி-டவுனுக்குக் கொண்டு வரணும். 261 00:16:55,140 --> 00:16:56,308 எனக்கு அதை 3:00 மணிக்குள்ள கொண்டு வரணும். 262 00:16:56,391 --> 00:16:58,644 நீ இதை எனக்காக செய்யலைன்னா, நான் இறக்கவும் நேரலாம். 263 00:16:58,727 --> 00:17:01,730 பெக்கி, இதெல்லாம் என்ன? நான் இப்போதுதான் இரு பைகளில் காய் எல்லாம் வாங்கினேன். 264 00:17:04,066 --> 00:17:05,233 ஹலோ? 265 00:17:05,317 --> 00:17:07,653 சரி தான், எனவே நீ போலீஸைக் கூப்பிடு நான் உறுதிசெய்கிறேன்... 266 00:17:07,736 --> 00:17:10,446 வேண்டாம், நான் போலீஸைக் கூப்பிட முடியும். அது என் ஸ்டைல் இல்லை. 267 00:17:10,531 --> 00:17:12,866 சரி, எனக்குப் புரியுது. நான் கூப்பிடறேன். 268 00:17:13,992 --> 00:17:16,078 நீ எங்கே போற. நியா? 269 00:17:16,161 --> 00:17:17,454 நியூ யார்க் ஸ்டேட் நியா ஃபிரான்செஸ் 270 00:17:20,040 --> 00:17:22,835 -நீ எதுக்கு என் பொருட்களை எல்லாம் குடையற? -நான் போதைப் பொருளைத் தேடிட்டு இருந்தேன். 271 00:17:23,919 --> 00:17:25,002 காருக்குள்ள ஏறு. 272 00:17:25,671 --> 00:17:27,214 என்ன... ஆகவே நீ ஒரு ஸ்கேமரா? 273 00:17:28,423 --> 00:17:29,842 எங்க அப்பாவுக்குத் தெரியுமா? 274 00:17:30,467 --> 00:17:31,802 கார்ல முதல்ல உட்காரு. 275 00:17:36,598 --> 00:17:38,809 எனக்கு இப்போ வேலை இருக்கு... நான் அப்புறமா உன்னை வச்சுக்குறேன். 276 00:17:54,783 --> 00:17:55,909 டேமி எங்கே? 277 00:17:56,493 --> 00:17:59,204 அவ ஒரு சின்ன பிரச்சினையை சரிசெய்ய, கழிப்பறைக்குப் போயிருக்கா. 278 00:17:59,830 --> 00:18:03,667 -அது பயங்கரம். -சரி, பிளீஸ். 279 00:18:03,750 --> 00:18:07,546 பெக்கி நம்ம எல்லோரையும் ஒரு இக்கட்டான நிலையில போட்டுட்டா. 280 00:18:07,629 --> 00:18:10,507 இங்கே வந்துள்ள மக்கள் அனைவரும் அந்த நாடகத்தை தான் பார்க்க வந்திருக்காங்க. 281 00:18:10,591 --> 00:18:13,343 இல்ல, இங்கே வந்திருப்பது ஒரு பீரங்கியிலிருந்து யாரோ ஓருவர் வெடிகுண்டாக மேலே பறப்பது தான், 282 00:18:13,427 --> 00:18:15,345 இல்ல ஒரு நாடகமும் ஒரு பீரங்கியையும் சேர்த்து பார்க்க வந்திருப்பாங்க. 283 00:18:16,013 --> 00:18:18,056 எதுவானாலும், இன்னும் எதுவும் நடக்கப் போறதில்லை 284 00:18:18,557 --> 00:18:21,768 ஏன்னா பெக்கி நம்மை ஏமாத்திட்டா. நம் எல்லோரையுமே. 285 00:18:21,852 --> 00:18:24,271 நீங்க பாத்திரத்தை உருவாக்குற விதத்தை நான் கண்டிக்கிறேன். 286 00:18:24,938 --> 00:18:26,398 சரி, ஆம், விஷயம் என்னன்னா... 287 00:18:26,481 --> 00:18:29,860 இல்ல, பெக்கி தான் இந்த மக்களின் உயிர் நாடி 288 00:18:29,943 --> 00:18:31,153 இந்த இடத்துக்கும் அவள் தான் உயிர் நாடி, 289 00:18:31,695 --> 00:18:34,156 அதனால அவங்க பேரை இன்னிக்கு நாங்க அவமரியாதை செய்ய மாட்டோம். 290 00:18:41,163 --> 00:18:42,414 எனக்கு ஒரு ஹீரோ தேவை. 291 00:18:43,832 --> 00:18:44,833 யாரு முன் வரப் போறாங்க? 292 00:18:46,502 --> 00:18:48,587 இந்த மக்கள் உங்கள மறக்கப் போறதில்லைன்னு 293 00:18:48,670 --> 00:18:53,759 யார் உறுதிசெய்யப் போறாங்க? 294 00:18:57,679 --> 00:19:00,140 -சரி, 50 டாலர்களுக்கு. -நான் செய்யறேன். ச்சே. 295 00:19:00,224 --> 00:19:03,769 கடவுளுக்கு நன்றி. இது உன் மேலே சூப்பரா இருக்கும். 296 00:19:03,852 --> 00:19:06,730 உன்னால முடியும், டேமி. அதோ அங்கே மேலே ஏறு. 297 00:19:08,232 --> 00:19:10,400 உனக்கும் எனக்கும் ஒரு விஷயம் பொதுவா இருக்குறது போல இருக்கு. 298 00:19:11,610 --> 00:19:12,778 பெக்கி நியூமன். 299 00:19:15,197 --> 00:19:16,782 அவளுக்கு கொஞ்சம் உதவி தேவைப்படும். 300 00:19:16,865 --> 00:19:19,159 அங்கே மேலே ஏறணும், சரியா? 301 00:19:19,243 --> 00:19:20,619 -அடக் கடவுளே. -டேமி. 302 00:19:20,702 --> 00:19:22,663 -யாராவது ஒரு டாக்டரைக் கூப்பிடுங்க. ச்சே. -நிஜமாவா? 303 00:19:22,746 --> 00:19:25,040 நீ ஆன்டி-பையாடிக்ஸ் எடுத்துகுறன்னு நினைச்சேன், டேமி. 304 00:19:25,123 --> 00:19:27,584 -அவளை பின்பக்கமா அழுத்துங்க. மார்புகளில் காயம். -ச்சே. 305 00:19:27,668 --> 00:19:29,086 ஒரு மார்பு நல்லா தான் இருக்கு. 306 00:19:33,882 --> 00:19:37,636 ஒரு மனித பீரங்கி குண்டு, இதோ இங்கேயே, பயோனீயர்டவுனில்! 307 00:19:42,057 --> 00:19:43,433 இது தான் கூட்டம். 308 00:19:43,517 --> 00:19:45,185 யார் கவனமும் உன் மேலே விழாம பார்த்துக்கோ. 309 00:19:45,269 --> 00:19:47,479 ஒரு டோனட் பையை வச்சிருந்த ஆளு அப்படின்னு சொன்னானாம். 310 00:19:48,230 --> 00:19:49,398 அதோ வரான் அந்த ஆள். 311 00:19:50,107 --> 00:19:52,401 சரி, அவன் அந்த ஆள் இல்ல. அவன் உன் ஆள். 312 00:19:52,943 --> 00:19:55,279 என் ஆள் அந்த காச்செல்லின் ஆள், சரியா? 313 00:19:55,362 --> 00:19:57,114 ஹே, ஓவியம் வருது பாரு. 314 00:19:57,197 --> 00:19:59,616 -சூப்பர். -டையேன் கொண்டு வர்றா. காச்செல் எங்கே? 315 00:19:59,700 --> 00:20:00,701 காச்செலா? 316 00:20:03,579 --> 00:20:06,456 அவன் அதோ போய் அந்த "அதிர்ச்சி மற்றும் அற்பதம்" டீ-ஷர்ட்டை வாங்குறான். 317 00:20:06,540 --> 00:20:08,250 அவனுக்கு கூட்டம்னாலே பிடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா. 318 00:20:18,677 --> 00:20:20,095 ஓவியம் எங்கே? எல்லாம் ஓக்கேயா? 319 00:20:20,179 --> 00:20:23,265 இதை சீக்கிரம் முடிப்போம், பொருளை மாத்திக்கிட்டு அவங்க அவங்க வழியைப் பார்த்துப் போகலாம், சரியா? 320 00:20:23,348 --> 00:20:25,726 ஆ, இதோ வந்துட்டா. என் உயிரைக் காப்பாத்துனதுக்கு நன்றி. 321 00:20:25,809 --> 00:20:27,269 இந்தா. 322 00:20:27,352 --> 00:20:29,104 சரி. எனக்கு இதெல்லாம் புரியல. 323 00:20:29,188 --> 00:20:30,230 அவசியமும் இல்லை. 324 00:20:30,314 --> 00:20:31,982 நான் ஏன் அதை புரிஞ்சுக்கணும்? 325 00:20:32,065 --> 00:20:35,068 நீ இந்த ஓவியத்தைக் கொண்டு வரலைன்னா நான் இறந்து போவேன்னு சொன்னா, 326 00:20:35,152 --> 00:20:37,112 எடுத்துட்டு வர ரொம்ப கஷ்டப்பட்டேன், அதை சொல்லணும், 327 00:20:37,196 --> 00:20:40,032 அதை உன் அழுக்கான, தூசி படிஞ்ச பாதி-நேர-வேலைக்கு தேவைன்னு சொன்ன. 328 00:20:40,115 --> 00:20:42,034 யாருக்கு அதெல்லாம் புரியணும்? எனக்குப் புரிய வேண்டாம். 329 00:20:42,117 --> 00:20:44,077 ஏன்னா என்ன தெரியுமா பெக்கி? எனக்குப் போதும். 330 00:20:44,661 --> 00:20:46,246 மீண்டும் ஒரு முறை, எனக்குப் போதும். 331 00:20:46,330 --> 00:20:47,623 சரி, எங்கே அந்த பணம்? 332 00:20:48,290 --> 00:20:49,291 என்ன? 333 00:20:49,875 --> 00:20:50,959 அது கார்ல இருக்கு. 334 00:20:51,043 --> 00:20:52,669 இது முழுக்க ஒரே பொய். 335 00:20:53,253 --> 00:20:54,129 அடக் கடவுளே! 336 00:20:54,213 --> 00:20:56,840 நீ எங்கே போயிருந்த? அதோட, உன் வேஷம் எல்லாம் எங்கே? 337 00:20:56,924 --> 00:20:59,259 கொஞ்சம் குரலை குறைச்சுக்கோ, ஓவென். நிறைய நடந்திருக்கு. 338 00:20:59,343 --> 00:21:02,179 இங்கே வந்திருக்கிறவங்க எல்லோரும் உன் வாக்கை நம்பி இங்கே வந்திருக்காங்க... 339 00:21:02,262 --> 00:21:04,014 -எங்கிட்ட ஒரு ஆயுதம் இருக்கு. -...அதனால அந்த பீரங்கி குள்ள போ. 340 00:21:04,097 --> 00:21:06,391 எனக்குத் தெரியும் நண்பா. நாங்க எல்லாத்தையும் பார்த்திருக்கோம். அது பெரிசு. 341 00:21:06,892 --> 00:21:09,978 -சரி. இப்போ ஆரம்பிக்கலாம். -எனக்கு ஃபைப்ரோமையால்ஜியா இருக்கு. 342 00:21:10,062 --> 00:21:12,147 அதோட, இன்னும் பெரிய கவலை ஒண்ணு இருக்கு. 343 00:21:13,315 --> 00:21:14,316 அப்படியா. 344 00:21:14,399 --> 00:21:16,527 ஆமாம், ஆம். இல்ல, இல்ல, கண்டிப்பா. நிச்சயமா. 345 00:21:16,610 --> 00:21:18,570 உன்னால எப்படி வாக்குக் கொடுத்தப்படி செய்ய முடியும்? 346 00:21:18,654 --> 00:21:20,447 நான் வாக்கு கொடுத்ததாக எனக்கு நினைவில்லை. 347 00:21:20,531 --> 00:21:21,532 அப்புறம் என்ன? 348 00:21:21,615 --> 00:21:25,410 பாலைவனத்தில் ஹாமில்டன் செய்யலாம்னு எனக்கு வேற யாரோ வாக்கு கொடுத்தாங்கன்னு நினைச்சுக்கிறேனா? 349 00:21:25,494 --> 00:21:26,995 வேற யாரோவா எனக்கு 350 00:21:27,079 --> 00:21:30,040 இன்னும் வேலை செய்யாத அந்த செக்யூரிட்டி கேமராக்களை வித்தது? 351 00:21:30,123 --> 00:21:32,209 அது யாரா இருந்தது, பெக்கி, 352 00:21:32,292 --> 00:21:35,587 என்னை நடுத் தெருவுல, அம்போன்னு விட்டுட்டு, பீரங்கிக்கு ஆள் இல்லாம செய்தது? 353 00:21:35,671 --> 00:21:38,966 நான் ஒரு கேசை முடிச்சு கொடுத்திருக்கேன. சரியா? 354 00:21:39,049 --> 00:21:41,593 நான் ஏதோ செய்திருக்கேன். நல்லது செய்திருக்கிறேன். 355 00:21:41,677 --> 00:21:43,554 யாருக்கும் அக்கறையில்லை. யாரும் கண்டுக்கறதும் கிடையாது. 356 00:21:43,637 --> 00:21:48,141 நீ பேசி, பேசி, பேசி, அதோட நிலவையே வாங்கித் தேரேன்னு சொல்லி 357 00:21:48,225 --> 00:21:51,270 கடைசியில ஒரு திராட்சையதான் கொடுக்குற. 358 00:21:52,980 --> 00:21:57,192 நிஜமாவே நீ ரொம்ப ஏமாத்தம் தான், பெக்கி. 359 00:21:59,486 --> 00:22:01,446 எனவே, எங்கே கார்? 360 00:22:03,240 --> 00:22:04,283 அவனிடம் துப்பாக்கி இருக்கு. 361 00:22:07,619 --> 00:22:08,871 ஆட்டம் குளோஸ், முடிஞ்சு போச்சு, பாப். 362 00:22:18,630 --> 00:22:21,049 -அவன் எங்கே போறான்? -எனக்குத் தெரியலை. 363 00:22:22,217 --> 00:22:23,218 இது பாலைவனம். 364 00:22:25,554 --> 00:22:26,763 நல்வாழ்த்துகள். 365 00:22:26,847 --> 00:22:30,934 நீ ஒரு சுயநலம் பிடிச்சவ, சுயநலம் பிடிச்ச மனுஷி. நீ சுயநலவாதி! 366 00:22:31,727 --> 00:22:33,645 இப்போ உங்க அம்மாவுக்கு எப்படி இருந்திருக்கும்னு எனக்குத் தெரியுது. 367 00:22:33,729 --> 00:22:36,773 ஹே, என் அக்காவிடம் அப்படி பேசாதே. உனக்கு அவளைப் பத்தி எதுவும் தெரியாது. 368 00:22:36,857 --> 00:22:40,527 எங்க அப்பா அம்மாவையும் எங்களையும் விட்டுட்டு, மொத்த பணத்தை மட்டும் எடுத்துட்டுப் போன போது, 369 00:22:40,611 --> 00:22:44,156 இங்கே இருக்குற இந்த மனுஷி தான் எங்க எல்லோரையும் காப்பாத்தினா. 370 00:22:44,907 --> 00:22:46,450 அப்போ அவளுக்கு வெறும் பதின்ம வயது தான். 371 00:22:49,703 --> 00:22:52,581 நான் என்னவெல்லாம் செய்திருக்கேன்னு உனக்குத் தெரியாது. 372 00:22:52,664 --> 00:22:56,043 உனக்கு தெரிந்தா, நீ என்னை மன்னிக்கவே மாட்ட. 373 00:22:56,126 --> 00:22:58,754 உனக்கு இன்னும் கதகதப்பா இருக்கு. வா, மருத்துவமனை வரை போகலாம், சரியா? 374 00:22:58,837 --> 00:23:02,299 இல்ல, இல்ல. இனிமேல் மருத்துவமனை எல்லாம் இல்ல. என்னால இனிமேல் முடியாது. 375 00:23:03,133 --> 00:23:04,885 அவளுக்கு தீவிர காய்ச்சல் இருந்துச்சு. அவள்... 376 00:23:06,553 --> 00:23:08,472 அவள் ஜெர்மனிக்குப் போறதாக நினைச்சா. 377 00:23:08,555 --> 00:23:13,101 என் விமான டிக்கெட். அது எனக்கு வேணும். உன்னால எதுவும் செய்ய முடியாதா? 378 00:23:13,685 --> 00:23:15,187 நான் அவங்கள விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது. 379 00:23:16,230 --> 00:23:18,148 நான் போய், போதையில ஆழ்ந்துட்டேன். 380 00:23:18,982 --> 00:23:20,442 ரோஸ்லின் நியூமன் 381 00:23:35,916 --> 00:23:37,125 நாங்க இப்போ அவங்கள எடுத்துடுவோம். 382 00:23:47,386 --> 00:23:50,597 நீங்க அவங்களுடன் இருப்பீங்க இல்ல? அவங்க தனியா இருந்ததே இல்ல. 383 00:24:04,570 --> 00:24:08,574 நீ ஒரு சிகிச்சையில இருந்ததாக சொன்னன்னு நினைச்சேன். அதாவது நீ மெதாடோன் போடறன்னு. 384 00:24:09,157 --> 00:24:11,118 இருக்கேன். ஆனால், ஹே... 385 00:24:14,580 --> 00:24:17,082 நீ இப்போதே அந்த கேப்பை என்னிடம் கொடுத்துடு. 386 00:24:17,791 --> 00:24:18,959 கடவுளுக்கு நன்றி. 387 00:24:19,459 --> 00:24:22,546 இல்ல, இல்ல! பெக்கி! பெக்கி, நீ என்ன செய்யற? 388 00:24:23,213 --> 00:24:25,215 நான் பீரங்கியில் இருந்து வெடிகுண்டா வெளியே பறக்கப் போறேன். 389 00:24:26,008 --> 00:24:27,467 மனித இனத்துக்காக. 390 00:24:28,010 --> 00:24:29,595 பெக்கி, இல்ல! வேண்டாம். 391 00:24:30,179 --> 00:24:32,181 இப்போ, மேடையில் இருப்பது என் முறை, லெஸ்டர். 392 00:24:33,807 --> 00:24:34,808 அதோ அங்கிருந்து மேலே. 393 00:24:35,350 --> 00:24:36,393 பெக்கி. 394 00:24:36,476 --> 00:24:39,104 பெக்கி, இது தான் உன் உச்சகட்டத் தருணம். 395 00:24:39,188 --> 00:24:41,356 இது பயோனீயர்டவுனை வரைபடத்துல போடப் போற. 396 00:24:44,860 --> 00:24:49,156 சரி, பெக்கி, நீ உள்ள போய், ரெடியான பிறகு வெறுமன இருமுறை தட்டு. 397 00:24:49,740 --> 00:24:51,283 நிகழ்ச்சி ஆரம்பிக்கப் போகுது! 398 00:24:51,366 --> 00:24:53,785 எல்லோரும் இந்த பக்கம், மக்களே. சிறந்த காட்சியை காண இங்கே தான் இருக்கணும். 399 00:24:53,869 --> 00:24:57,331 பயோனீயர்டவுனின் மனித பீரங்கி வெடிகுண்டு! 400 00:25:01,251 --> 00:25:02,461 இதைச் செய்யலாம் வாங்க! 401 00:25:02,544 --> 00:25:04,755 -மனித பீரங்கி குண்டு! -என்ன?இல்ல, இல்ல, வேண்டாம்! 402 00:25:04,838 --> 00:25:06,798 -பத்து, ஒன்பது... -நிறுத்துங்க, வேண்டாம்! பெக்கி, பெக்கி! 403 00:25:06,882 --> 00:25:07,883 -...எட்டு... -வேண்டாம்! 404 00:25:08,550 --> 00:25:13,555 ...ஏழு, ஆறு, ஐந்து... 405 00:25:14,348 --> 00:25:15,557 ...நாலு... 406 00:25:18,310 --> 00:25:19,645 மூன்று... 407 00:25:22,940 --> 00:25:24,775 இரண்டு... 408 00:25:26,777 --> 00:25:29,321 …ஒண்ணு! 409 00:26:38,599 --> 00:26:40,601 தமிழாக்கம் அகிலா குமார்