1 00:00:22,272 --> 00:00:24,441 "பீகில் ஏர்." 2 00:00:31,031 --> 00:00:32,491 இரு சமபக்க முக்கோணம்! 3 00:00:34,743 --> 00:00:37,704 மன்னித்துவிடுங்கள், மேடம். கணக்கு வகுப்பு என நினைத்துவிட்டேன். 4 00:00:38,205 --> 00:00:39,748 எதைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம்? 5 00:00:42,000 --> 00:00:43,168 விடுதலைச் சிலையைப் பற்றியா? 6 00:00:44,211 --> 00:00:46,630 கால் பந்தாட்டம் என நினைக்கிறேன், மேடம். 7 00:00:49,216 --> 00:00:51,593 மார்ஸி, என்ன இதெல்லாம்? 8 00:00:52,094 --> 00:00:55,180 மிஸ் ஆத்மார் சமூக அறிவியல் பாடத்திற்காக நம்மை, உலகின் சிறந்த நினைவுச்சின்னங்களைப் பற்றி 9 00:00:55,264 --> 00:00:56,890 அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறார். 10 00:00:59,393 --> 00:01:02,688 எனக்கு கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் கிடைத்ததில் சந்தோஷம். 11 00:01:02,771 --> 00:01:04,438 உனக்கு விடுதலைச் சிலை கிடைத்திருக்கிறது. 12 00:01:05,899 --> 00:01:08,652 நான் எப்படி விடுதலைச் சிலையைப் பற்றி தெரிந்துக்கொள்வது? 13 00:01:08,735 --> 00:01:10,529 உனக்கு அது சுலபம் தான், மார்ஸி. 14 00:01:10,612 --> 00:01:12,281 நீ நிறைய புத்தகங்கள் படிக்கிறாயே! 15 00:01:12,865 --> 00:01:16,201 புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள புத்தகம் மட்டும் படித்தால் போதாது, சார். 16 00:01:16,285 --> 00:01:19,496 நடைமுறையில் கற்றுக்கொள்ள வேண்டும். அது ஜாலியாக இருக்கும். 17 00:01:19,580 --> 00:01:20,831 கால் பந்தாட்டம் போன்றா? 18 00:01:20,914 --> 00:01:21,915 பிடி! 19 00:01:23,125 --> 00:01:25,752 அவ்வளவு சந்தோஷமாக இருக்காது போல, சார். 20 00:01:25,836 --> 00:01:28,463 ஆனால் கற்பதில் ஒரு புது அனுபவம் கிடைக்கும். 21 00:01:28,547 --> 00:01:30,549 புது அனுபவத்திற்கு எப்போதுமே நான் தயார். 22 00:01:30,632 --> 00:01:32,259 நீ வழிகாட்டு, மார்ஸி. 23 00:01:35,262 --> 00:01:36,972 சாகசத்திற்கு இந்த வழியாகப் போகணும். 24 00:01:38,182 --> 00:01:40,517 தெரியும். உனக்கு தெரிகிறதா என்று பார்த்தேன். 25 00:01:43,645 --> 00:01:44,730 நல்ல செய்தி, சார். 26 00:01:44,813 --> 00:01:46,815 விடுதலைச் சிலையைப் பற்றி 27 00:01:46,899 --> 00:01:49,776 நியூ யார்க் நகரத்திற்கே சென்று கற்றுக்கொள்ளப் போகிறோம். 28 00:01:49,860 --> 00:01:51,904 பீகில் ஏரில் இரண்டு டிக்கெட்டுகள் வாங்கிவிட்டேன். 29 00:01:51,987 --> 00:01:53,155 பீகில் ஏர் விமானி உள்ளே இருக்கிறார் 30 00:01:56,533 --> 00:01:59,369 "பீகிலின் இறக்கைகளில் ஏறி வானில் சந்தோஷமாகப் பறங்கள்." 31 00:01:59,953 --> 00:02:03,290 நிச்சயமாக, நாய்களுக்கு இறக்கை இல்லை, மார்ஸி. 32 00:02:03,373 --> 00:02:06,043 மேலும் நம்மிடம் விமான டிக்கெட் வாங்குமளவிற்கு பணமும் இல்லை. 33 00:02:06,126 --> 00:02:07,294 இன்னொரு நல்ல செய்தி, சார். 34 00:02:07,377 --> 00:02:10,422 நம் சாப்பாட்டுப் பையில் மிச்சமிருப்பதை வைத்தே டிக்கெட் வாங்கலாம். 35 00:02:10,506 --> 00:02:14,468 என்னிடம் பாதி சாப்பிட்டு வைத்த பீட்சா தான் இருந்திருக்கும். 36 00:02:32,861 --> 00:02:36,740 இன்னும் சற்று நேரத்தில் விமானம் புறப்படவிருக்கு. எல்லோரும் தங்கள் சீட் பெல்ட்டைப் போட்டுக்கொள்ளுங்கள். 37 00:02:36,823 --> 00:02:38,367 என்ன செய்கிறாய், மார்ஸி? 38 00:02:38,450 --> 00:02:40,744 நான் தான் இந்த பயணத்தின் விமான பணிப்பெண். 39 00:02:40,827 --> 00:02:42,371 எப்போதிருந்து? 40 00:02:42,454 --> 00:02:44,414 விமான கையேட்டைப் படித்ததிலிருந்து. 41 00:02:44,498 --> 00:02:48,210 உங்கள் இருக்கை நேராக இருக்கிறதா எனப் பாருங்கள். 42 00:02:48,293 --> 00:02:49,962 என் இருக்கையில் எந்த சாய்மானமும் இல்லை. 43 00:02:50,045 --> 00:02:53,757 நாம் புறப்படத் தயார் என விமானியிடம் சொல்லுங்கள். 44 00:03:30,377 --> 00:03:33,714 விடுதலைச் சிலையைப் பார்க்க ஆர்வமாக இருப்பீர்கள் இல்லையா, சார். 45 00:03:33,797 --> 00:03:35,966 இதைக் கட்ட ஒன்பது வருடங்களாயின எனத் தெரியுமா? 46 00:03:36,049 --> 00:03:39,761 1886ல் ஃபிரான்ஸ் நாட்டினர் அமெரிக்கர்களுக்கு இதைப் பரிசாகக் கொடுத்தனர். 47 00:03:39,845 --> 00:03:42,347 இல்லை, எனக்கு இது தெரியாது, மார்ஸி. 48 00:03:42,431 --> 00:03:45,851 இந்த விமானத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றனவா? 49 00:03:48,645 --> 00:03:52,149 விடுதலைச் சிலை வெறும் நினைவுச் சின்னம் மட்டுமில்லை, தெரியுமா? 50 00:03:52,232 --> 00:03:56,403 அது கப்பலைத் துறைமுகத்திற்கு வழிநடத்தும் கலங்கரை விளக்கமாகவும் செயல்படுகிறது. 51 00:03:56,486 --> 00:03:59,489 அவர் கையிலிருக்கும் விளக்கு உலகின் ஞானத்தைக் குறிக்கிறது. 52 00:04:01,283 --> 00:04:02,826 பெரிய விஷயம். 53 00:04:06,246 --> 00:04:07,873 பயணிகளின் கவனத்திற்கு. 54 00:04:07,956 --> 00:04:11,585 வானிலையில் சிறு கொந்தளிப்பு ஏற்படலாம் என நினைக்கிறோம். 55 00:04:20,511 --> 00:04:22,221 கவலைப்படாதீங்க, சார். 56 00:04:22,304 --> 00:04:25,057 நம் விமானி திறமையானவர். 57 00:04:41,281 --> 00:04:43,951 இந்த விமானம் நான் நினைத்ததை விட தாமதமாகச் செல்கிறது. 58 00:04:44,034 --> 00:04:45,869 இங்கு சிற்றுண்டி கிடைக்குமா? 59 00:04:45,953 --> 00:04:47,246 நீங்கள் கேட்டதில் மகிழ்ச்சி. 60 00:04:47,329 --> 00:04:50,082 பீகில் ஏர் உங்களுக்கு சிக்கன் டாக்கோஸோ அல்லது 61 00:04:50,165 --> 00:04:53,669 ஸ்பெகெட்டி பொலோக்னெஸோ அளிக்க விரும்புகிறது. 62 00:04:53,752 --> 00:04:55,420 -அது... -துரதிர்ஷ்டவசமாக, 63 00:04:55,504 --> 00:04:58,340 பீகில் ஏர் அளிக்க விரும்பினாலும், அவர்களால் முடியாது. 64 00:04:58,423 --> 00:04:59,758 வாழைப்பழம் சாப்பிடுகிறீர்களா? 65 00:05:05,138 --> 00:05:06,849 சீக்கிரம் சாப்பிடுங்கள், சார். 66 00:05:06,932 --> 00:05:09,101 தரையிறங்குவதில் பிரச்சினையிருக்கும் போலிருக்கு. 67 00:05:13,272 --> 00:05:15,357 மார்ஸி! 68 00:05:15,440 --> 00:05:18,819 செங்குத்தாகத் தரையிறக்குவதற்கு மன்னித்துவிடுங்கள், நண்பர்களே. 69 00:05:18,902 --> 00:05:21,613 முழுதாக நிற்கும் வரை உங்கள் இருக்கையிலேயே அமர்ந்திருங்கள். 70 00:05:37,880 --> 00:05:38,714 டமால்! 71 00:05:39,339 --> 00:05:42,342 அவனைப் பற்றி கவலைப்படாதே. ஒவ்வொரு விமான பயணத்திற்குப் பிறகும் மயக்கம் போட்டுவிடுவான். 72 00:05:44,261 --> 00:05:45,637 நியூயார்க் பெருநகரம்! 73 00:05:46,305 --> 00:05:50,058 இது ஒரு அற்புதமான யோசனை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், மார்ஸி. 74 00:05:50,142 --> 00:05:53,896 இப்போது நாம் விடுதலைச் சிலையை நேராகவே பார்க்கப் போகிறோம். 75 00:05:53,979 --> 00:05:56,773 ஹாய், மார்ஸி. ஹாய், பெப்பெர்மின்ட் பேட்டி. 76 00:05:56,857 --> 00:05:57,691 சக்? 77 00:05:58,358 --> 00:06:00,819 நீ இப்பெருநகரத்தில் என்ன செய்கிறாய்? 78 00:06:00,903 --> 00:06:01,987 என்ன? 79 00:06:02,696 --> 00:06:04,406 ஒரு நிமிடம். 80 00:06:05,490 --> 00:06:07,034 இந்த மரத்தை முன்பே பார்த்திருக்கிறேன். 81 00:06:07,701 --> 00:06:09,369 நாம் எங்குமே போகவில்லை! 82 00:06:09,870 --> 00:06:13,415 விடுதலைச் சிலை பற்றிய ஆய்வறிக்கைக்கு இப்போது நான் என்ன செய்வது? 83 00:06:16,251 --> 00:06:17,628 வீட்டிற்கு வரவேற்கவா? 84 00:06:26,720 --> 00:06:29,473 கற்றல் புது அனுபவத்தைக் கொடுக்கும் எனச் சொன்னாய். 85 00:06:30,641 --> 00:06:33,560 நாம் விடுதலைச் சிலையைப் பார்க்கக்கூட இல்லை. 86 00:06:33,644 --> 00:06:39,233 அது ஃப்ரான்ஸ் நாட்டினரால் 1886ல் அமெரிக்கர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டது, 87 00:06:39,316 --> 00:06:41,193 கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது, அவர் கையிலிருக்கும் விளக்கு 88 00:06:41,276 --> 00:06:44,029 உலகின் ஞானத்தை குறிக்கிறது என்பது தான் எனக்குத் தெரியும். 89 00:06:44,780 --> 00:06:48,909 உங்களுக்கு இதைக் கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகளானது என்றும் தெரியுமா, சார்? 90 00:06:48,992 --> 00:06:51,870 ரொம்ப சுலபம். ஒன்பது வருடங்களாயின. 91 00:06:51,954 --> 00:06:53,622 எல்லோருக்குமே அது தெரியும், மார்ஸி. 92 00:06:55,457 --> 00:06:56,708 உனக்கு என்ன தெரியும்? 93 00:06:56,792 --> 00:06:59,211 இந்தப் பயணம் பயனுள்ளதாக இருந்தது. 94 00:06:59,711 --> 00:07:04,132 இருந்தாலும், விடுதலைச் சிலையை நேராகப் பார்த்தால் நன்றாக இருக்கும். 95 00:07:04,216 --> 00:07:06,677 சார், இன்னும் எதுவும் தாமதமாகிவிடவில்லை. பாருங்கள். 96 00:07:21,775 --> 00:07:24,403 என் ஆய்வறிக்கைக்கு உதவியதற்கு நன்றி, மார்ஸி. 97 00:07:25,028 --> 00:07:26,405 சந்தோஷம், சார். 98 00:07:39,543 --> 00:07:41,837 "குறும்புக்கார குள்ள நாய்." 99 00:07:56,226 --> 00:07:58,854 கடவுளே. இதோ குறும்புக்கார குள்ளனைப் பார்த்துவிட்டேன். 100 00:08:00,314 --> 00:08:02,649 குறும்புக்கார குள்ளர்கள் என்று யாரும் கிடையாது. 101 00:08:04,151 --> 00:08:06,445 குறும்புக்கார குள்ளன் என்றால் யார்? 102 00:08:06,528 --> 00:08:08,697 அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்களில் வரும் தெய்வீக குள்ளர்கள். 103 00:08:08,780 --> 00:08:11,575 அது ஒரு குறும்புக்கார குள்ள நாய் என நினைக்கிறேன். 104 00:08:15,913 --> 00:08:16,914 அற்புதம். 105 00:08:16,997 --> 00:08:18,707 அயர்லாந்து வழக்கத்தின்படி, 106 00:08:18,790 --> 00:08:21,960 நாம் குள்ள மனிதர்களை பிடித்தால், அவர்கள் நம் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள். 107 00:08:22,711 --> 00:08:24,838 விருப்பத்தையா? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 108 00:08:24,922 --> 00:08:27,633 அது குறும்புக்கார குள்ள நாய்க்கும் பொருந்துமா? 109 00:08:27,716 --> 00:08:29,384 ஏன் கூடாது. 110 00:08:29,468 --> 00:08:32,554 என்னைக் கேட்டால், இவை எல்லாமே முட்டாள்தனம். 111 00:08:53,575 --> 00:08:54,701 நீ என்னுடைய நாய்! 112 00:08:56,954 --> 00:08:59,331 இங்கே வந்து என் விருப்பத்தை நிறைவேற்று! 113 00:09:03,085 --> 00:09:04,753 நான் ஒருமுறை தவளையைப் பிடித்தேன். 114 00:09:05,629 --> 00:09:07,256 இதை ஏன் இப்போது சொல்கிறீர்கள், சார்? 115 00:09:07,756 --> 00:09:09,007 அவை இரண்டுமே பச்சையாக இருந்தன. 116 00:09:12,177 --> 00:09:16,807 ரீரன், அயர்லாந்து நாட்டுப்புற இசையின்படி, குறும்புக்கார குள்ள நாய்கள் தந்திரமாக செயல்படும். 117 00:09:16,890 --> 00:09:18,016 வூ-ஹூ! 118 00:09:25,357 --> 00:09:26,525 மாயாஜாலம்! 119 00:09:27,025 --> 00:09:28,360 அவை மாயாஜாலமும் செய்யும். 120 00:09:34,950 --> 00:09:36,076 எல்லாவற்றிற்கும் மேலாக, 121 00:09:36,159 --> 00:09:39,288 குறும்புக்கார குள்ள நாய்களுக்கு இசையில் ஆர்வம் அதிகம். 122 00:09:47,880 --> 00:09:50,132 இங்கே வா, மாய உயிரினமே. 123 00:09:51,008 --> 00:09:54,928 உன்னைப் பிடித்துவிடுவேன். உன்னால் எப்போதும் ஓடிக் கொண்டிருக்க முடியாது. 124 00:09:58,265 --> 00:10:00,517 ஏன் அவனைப் பிடிக்கவிட மாட்டேன் என்கிறான்? 125 00:10:01,518 --> 00:10:03,896 அவைகளைப் பிடிப்பது கடினமாகவும் இருக்கும். 126 00:10:07,357 --> 00:10:08,650 வேகமாக ஓடாதே! 127 00:10:10,903 --> 00:10:12,571 எப்படி அங்கே போனாய்? 128 00:10:18,702 --> 00:10:19,703 பிடித்துவிட்டேன்! 129 00:10:22,122 --> 00:10:24,249 உன் மணல் கோட்டை இடிந்ததற்கு வருந்துகிறேன். 130 00:10:24,791 --> 00:10:25,959 பரவாயில்லை. 131 00:10:26,043 --> 00:10:28,462 வெற்று வண்ணத்திரை நன்றாகத் தான் இருக்கும். 132 00:10:32,508 --> 00:10:34,843 தயவுசெய்து, திரும்பி வந்துவிடு! 133 00:10:37,387 --> 00:10:38,889 தயவுசெய். 134 00:10:45,521 --> 00:10:47,981 நீ இசைத்தபோது இன்னும் நன்றாக இருந்தது. 135 00:10:51,944 --> 00:10:54,863 அவன் அசையாமல் இருந்திருந்தால் ரொம்ப சுலபமாக இருந்திருக்கும். 136 00:10:57,741 --> 00:11:01,453 அவ்வளவு சுலபமாக அவற்றைப் பிடிக்க முடியாது. அதற்குத் திட்டம் போட வேண்டும். 137 00:11:01,537 --> 00:11:03,330 குறும்புக்கார குள்ள நாயைப் பிடிக்க வேண்டுமென்றால், 138 00:11:03,413 --> 00:11:06,500 பானை நிறையத் தங்கத்தைக் காண்பித்து அதைக் கவர வேண்டும். 139 00:11:07,167 --> 00:11:09,503 சரி! நன்றி, மார்ஸி. 140 00:11:11,421 --> 00:11:14,049 எங்களிடம் பானை நிறையத் தங்கம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. 141 00:11:14,132 --> 00:11:16,468 நான் ஒருமுறை வெட்டுக்கிளியைப் பிடித்தேன். 142 00:11:16,552 --> 00:11:18,929 நான் சொல்கிறேன், சார். அதுவும் பச்சையாக இருந்ததா? 143 00:11:19,012 --> 00:11:20,138 அதே தான். 144 00:11:29,064 --> 00:11:31,024 நம் தங்க மூட்டையை எங்கு வைப்போம்? 145 00:11:31,108 --> 00:11:32,359 ஹாலில் உள்ள அலமாரியில். 146 00:11:34,111 --> 00:11:35,529 காணவில்லை! 147 00:11:35,612 --> 00:11:37,322 நீயே கண்டுபிடி! 148 00:11:37,406 --> 00:11:39,825 யூனிகானுக்கு அருகில் இருக்கிறது! 149 00:11:40,993 --> 00:11:44,830 தங்கம் கிடைக்கவில்லை, எனவே அதற்கு ஈடான இன்னொரு பொருளை எடுத்துவிட்டேன். 150 00:11:45,330 --> 00:11:47,291 ஒரு கோப்பை ஜெல்லி பீன்ஸ்! 151 00:11:47,374 --> 00:11:49,835 குறும்புக்கார குள்ளர்கள் என்று யாருமில்லை! 152 00:11:50,335 --> 00:11:52,254 குறும்புக்கார குள்ள நாய்கள் என்றும்! 153 00:11:57,217 --> 00:11:59,761 குறும்புக்கார குள்ள நாய் புதையலைத் தேடிப் போகும் போது, 154 00:11:59,845 --> 00:12:02,097 கயிற்றை இழுத்து அதைப் பிடித்துவிடு. 155 00:12:02,181 --> 00:12:03,557 சரி, சரி, சார். 156 00:12:14,443 --> 00:12:15,569 இப்போது இழு! 157 00:12:16,361 --> 00:12:17,529 அவனைப் பிடித்துவிட்டோம்! 158 00:12:21,825 --> 00:12:25,412 இலவசமாக கிடைக்கும் ஜெல்லி பீன்ஸை நான் நம்பியிருக்கக் கூடாது. 159 00:12:33,879 --> 00:12:36,757 உன் புத்திசாலித்தனமானத் திட்டங்களுள் இதுவும் ஒன்றா? 160 00:12:37,424 --> 00:12:38,675 கண்டிப்பாக. 161 00:12:38,759 --> 00:12:41,470 குள்ள நாய்களுக்கு நான்கு இலைகள் கொண்ட க்ளோவர் செடியைப் பிடிக்கும். 162 00:12:43,889 --> 00:12:47,518 அவை பற்று, நம்பிக்கை, அன்பு மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கின்றன. 163 00:12:48,894 --> 00:12:51,730 ஒரு களைச்செடிக்கு இத்தனை குறியீடுகள். 164 00:12:54,900 --> 00:12:57,110 குறும்புக்கார குள்ள நாய் அதை எடுக்க வரும்போது, 165 00:12:57,194 --> 00:12:58,195 நான்... 166 00:13:13,836 --> 00:13:15,170 பிடித்துவிட்டேன்! 167 00:13:20,843 --> 00:13:24,346 நீ என்னை சரியாகப் பிடித்துவிட்டாய், செல்ல பப்பூ. 168 00:13:30,811 --> 00:13:34,231 அது குள்ள நாயும் இல்லை, நான் அவள் செல்ல பப்பூவும் இல்லை. 169 00:13:38,777 --> 00:13:40,153 இங்கு வந்துவிடு! 170 00:13:43,490 --> 00:13:45,742 உன் கால்கள் சோர்வடையவில்லையா? 171 00:13:56,086 --> 00:13:57,671 ஒரு பயனுமில்லை. 172 00:13:59,673 --> 00:14:00,841 நான் இதைக் கைவிடுகிறேன். 173 00:14:02,176 --> 00:14:04,052 நீ என்ன ஆசைப்பட்டாய்? 174 00:14:04,136 --> 00:14:06,972 ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்து 175 00:14:07,055 --> 00:14:10,934 அதற்கு குறும்புக்கார குள்ள நாயை சிறப்பு விருந்தினராக அழைக்க ஆசைப்பட்டேன். 176 00:14:13,604 --> 00:14:15,022 வூ-ஹூ! 177 00:14:19,193 --> 00:14:21,528 குறும்புக்கார குள்ள நாயைப் பிடித்துவிட்டேன்! 178 00:14:28,744 --> 00:14:31,705 உனக்கு என்ன தெரியும்? குறும்புகார குள்ள நாய். 179 00:14:53,185 --> 00:14:55,312 "மார்ஸியின் அமைதியான இடம்." 180 00:14:59,608 --> 00:15:04,238 பார்க்கலாம். கணக்குப் பாடம், முடித்துவிட்டேன். சமூக அறிவியல், முடித்துவிட்டேன். 181 00:15:06,615 --> 00:15:09,576 இல்லை, அம்மா! ஸ்நாக்ஸ் சாப்பிட நேரமில்லை! 182 00:15:09,660 --> 00:15:13,038 படிக்க இன்னும் நிறைய இருக்கிறது! 183 00:15:19,878 --> 00:15:20,879 ஏ- 184 00:15:20,963 --> 00:15:22,422 ஒரு நிமிடம், மேடம். 185 00:15:22,506 --> 00:15:25,843 என் தேர்வுத்தாளை திருத்தும்போது, ஏ ப்ளஸை, ஏ மைனஸாக 186 00:15:25,926 --> 00:15:27,344 தவறுதலாக எழுதிவிட்டீர்கள் போல. 187 00:15:30,597 --> 00:15:33,976 அப்படியா. பின்பக்கத்தில் இருந்த கேள்வியை மறந்துவிட்டேன். 188 00:15:34,059 --> 00:15:35,227 அப்படியென்றால், விட்டுவிடுங்கள். 189 00:15:36,770 --> 00:15:40,732 லூ-ஸி நான் வானில் உயர பறப்பதைப் பாருங்கள் 190 00:15:44,695 --> 00:15:46,822 வா, மார்ஸி. முயற்சித்துப் பார். 191 00:15:50,742 --> 00:15:51,952 மா... 192 00:15:52,035 --> 00:15:52,870 டமால்! 193 00:15:53,579 --> 00:15:57,708 குதிக்கும் கயிற்றை எல்லோராலும் பயன்படுத்த முடியாது என நினைக்கிறேன். 194 00:15:59,251 --> 00:16:01,003 இன்று எனக்கு அதிர்ஷ்டமில்லை, சார். 195 00:16:01,086 --> 00:16:03,672 வா. இன்னும் இரண்டு பந்துகள் தான். 196 00:16:04,173 --> 00:16:05,424 தூரமாகப் போ, மார்ஸி. 197 00:16:05,507 --> 00:16:07,384 இந்த பந்து ஆட்டத்தைத் தீர்மானிக்கும். 198 00:16:08,218 --> 00:16:11,471 எனக்கு இப்போது அது தேவையில்லை, சார். 199 00:16:18,562 --> 00:16:19,605 கொடுமை. 200 00:16:23,150 --> 00:16:24,651 மன்னித்துவிடு, சார்லஸ். 201 00:16:35,662 --> 00:16:38,707 இந்த மாதிரி நாட்களில், செல்வதற்கு ஒரே ஒரு இடம் தான் இருக்கிறது. 202 00:17:04,566 --> 00:17:05,400 ஸ்நூப்பி. 203 00:17:07,694 --> 00:17:09,738 என் அமைதியான இடத்தைக் கண்டுபிடித்துவிட்டாயே. 204 00:17:11,031 --> 00:17:12,406 நீயும் என்னுடன் இணைகிறாயா? 205 00:17:13,325 --> 00:17:14,451 அமைதியாக இருக்கிறது, இல்லையா? 206 00:17:14,952 --> 00:17:18,372 கவலைகளை எல்லாம் மறந்து, காற்றின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டு 207 00:17:18,454 --> 00:17:20,207 இங்கே உட்கார்ந்திருப்பேன். 208 00:17:22,166 --> 00:17:23,919 இங்கிருக்கும் காட்சிகளுக்கு ஈடு இணையே இல்லை. 209 00:17:30,133 --> 00:17:31,552 வேண்டுமென்றால் இதை இருவரும் பகிரலாம். 210 00:17:32,928 --> 00:17:34,388 ஆனால் யாரிடமும் சொல்லாதே. 211 00:17:34,471 --> 00:17:38,016 வெளியிடத்தில் நாம் ரசிப்பவற்றை எல்லோரும் சொல்ல மாட்டார்கள். 212 00:17:45,065 --> 00:17:48,151 இப்போது கொஞ்சம் பரவாயில்லை. பிறகு பார்க்கலாம், ஸ்நூப்பி. 213 00:17:49,319 --> 00:17:54,032 யாரிடமும் சொல்லக் கூடாது, இதைப்பற்றி பேசாதே. அதுதான் இந்த இடத்தின் சிறப்பம்சமே. 214 00:18:41,163 --> 00:18:42,831 உன் நண்பனை அழைத்திருக்கிறாய் போல. 215 00:18:48,504 --> 00:18:49,796 இது பரவாயில்லை தான். 216 00:18:50,339 --> 00:18:52,299 நாம் கூட்டத்தைச் சேர்க்க வேண்டாம். 217 00:18:52,925 --> 00:18:53,926 ம்-ம். 218 00:19:10,359 --> 00:19:13,028 பறவைகளின் தலையைக் கோதினாலே, எனக்கு சந்தோஷமாக இருக்கும். 219 00:19:16,823 --> 00:19:18,951 எல்லாம் எங்கே போகின்றன எனத் தெரியவில்லை. 220 00:19:22,829 --> 00:19:24,623 என்னவொரு அழகான இடம். 221 00:19:24,706 --> 00:19:26,166 அந்தக் காட்சிகளைப் பாரேன். 222 00:19:27,960 --> 00:19:29,461 அந்தக் காற்றைக் கவனியுங்கள். 223 00:19:29,962 --> 00:19:32,089 இதை நான் மட்டும் அனுபவிப்பது சரியில்லை. 224 00:19:40,013 --> 00:19:42,140 மன உளைச்சலுக்கான உதவி 5 சென்ட் மருத்துவர் உள்ளே இருக்கிறார் 225 00:19:47,938 --> 00:19:49,731 நமக்கு இன்று கேம் இருப்பதாக நினைத்தேன். 226 00:20:04,288 --> 00:20:08,250 என் வீட்டுப்பாடத்தை முடித்துவிட்டேன், அம்மா! சற்று காற்று வாங்கிவிட்டு வருகிறேன். 227 00:20:09,877 --> 00:20:13,130 உடனே பெருமைப்படாதீர்கள், அம்மா. சும்மா நடக்கப் போகிறேன். 228 00:20:15,299 --> 00:20:16,800 எல்லோரும் எங்கே போனார்கள்? 229 00:20:29,271 --> 00:20:32,024 ஹே, மார்ஸி. கவலையாக இருக்கிறாய் போல. 230 00:20:32,107 --> 00:20:34,067 சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறாய். 231 00:20:44,494 --> 00:20:46,622 என் அமைதியான இடம் வீணாய் போய்விட்டது! 232 00:20:46,705 --> 00:20:48,540 இப்படி எல்லோரிடமும் சொல்ல வேண்டுமா என்ன? 233 00:20:54,963 --> 00:20:58,050 ஹே, ஸ்நூப்பி. விருந்தில் கலந்துகொள்கிறாயா? 234 00:21:25,702 --> 00:21:27,162 என்னை மன்னித்துவிடு, ஸ்நூப்பி. 235 00:21:28,038 --> 00:21:29,790 நான் உன்னைத் திட்ட நினைக்கவில்லை. 236 00:21:37,256 --> 00:21:38,966 இந்தக் காட்சிக்கு ஈடு இணையே இல்லை. 237 00:21:40,676 --> 00:21:42,636 கோடைகால காற்றுக்கும். 238 00:21:42,719 --> 00:21:46,306 அக்கம் பக்கத்தினரின் சலசலப்புகளிலிருந்து கொஞ்ச நேரத்திற்கு விடுதலை. 239 00:21:46,390 --> 00:21:50,561 நம் எல்லா கவலைகளையும் மறக்கச் செய்துவிடுகிறது. 240 00:21:51,270 --> 00:21:52,646 கிட்டத்தட்ட. 241 00:21:52,729 --> 00:21:53,897 நன்றி, ஸ்நூப்பி. 242 00:22:08,036 --> 00:22:09,079 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 243 00:22:31,977 --> 00:22:33,979 தமிழாக்கம் மேனகா மணிகண்டன் 244 00:22:37,065 --> 00:22:38,066 நன்றி, ஸ்பார்க்கி. என்றும் எங்கள் மனதில் இருக்கிறீர்கள்.