1 00:00:22,043 --> 00:00:24,379 "ஸ்நூப்பியின் கதை." 2 00:00:54,826 --> 00:00:56,327 இது அட்டகாசமாக உள்ளது! 3 00:00:56,411 --> 00:00:58,413 இது தகவல் நிறைந்ததாகத் தெரிகிறது. 4 00:00:58,496 --> 00:01:01,583 மற்றும் வேடிக்கையாகவும் உள்ளது. பக்கம் 52-ஐ பாருங்கள். 5 00:01:04,836 --> 00:01:07,005 ஹேய்! அந்த பந்தை யாராவது என்னிடம் தூக்கி எறிய முடியுமா? 6 00:01:07,088 --> 00:01:09,173 நீ நம்ப மாட்டாய், சார்லி பிரவுன், 7 00:01:09,257 --> 00:01:12,093 ஆனால் உன்னுடைய நாய் தனது சுயசரிதையை எழுதியுள்ளது. 8 00:01:12,176 --> 00:01:13,887 சுயசரிதையா? 9 00:01:13,970 --> 00:01:17,223 ஸ்நூப்பி மேற்கு அமெரிக்காவில் பிறந்தான் என்று எனக்கு தெரியவே தெரியாது. 10 00:01:17,307 --> 00:01:19,684 உன் நாய்க்கு என்ன வயது இருக்கும், சார்லஸ்? 11 00:01:47,795 --> 00:01:52,133 ஒரு நிமிடம் இருங்கள். ஸ்நூப்பி மேற்கு அமெரிக்காவில் பிறக்கவில்லை. 12 00:01:52,217 --> 00:01:54,469 அவன் டெய்ஸி ஹில் பண்ணையில் பிறந்தான். 13 00:01:54,886 --> 00:01:57,972 ஸ்நூப்பிக்கு நான்கு சகோதரர்களும், ஒரு சகோதரியும் இருந்தனர். 14 00:01:58,348 --> 00:01:59,807 அவர்களது பெயர்கள்: ஸ்பைக், 15 00:01:59,891 --> 00:02:00,975 ஆன்டி, 16 00:02:01,059 --> 00:02:02,060 மார்பிள்ஸ், 17 00:02:02,143 --> 00:02:03,186 ஓலாஃப், 18 00:02:03,937 --> 00:02:07,023 பெல் மற்றும்... ஸ்நூப்பி. 19 00:02:08,899 --> 00:02:11,903 அவர்கள் ஓடிப் பிடித்து, 20 00:02:11,986 --> 00:02:13,196 கயிற்றில் இழுபறி மற்றும் 21 00:02:13,863 --> 00:02:15,281 கண்ணாம்மூச்சி விளையாடுவார்கள் என சொன்னார்கள். 22 00:02:16,783 --> 00:02:19,160 பெரும்பாலும், அவர்களுக்கு சேர்ந்து பாடத்தான் பிடிக்கும். 23 00:02:21,663 --> 00:02:24,165 ஆனால் அவர்களால் கடைசிவரை பாட முடியவில்லை. 24 00:02:24,249 --> 00:02:26,376 அந்த நாய்க்குட்டிகள் ஒவ்வொன்றாக தத்தெடுக்கப்பட்டன, 25 00:02:26,459 --> 00:02:29,087 ஸ்நூப்பி மட்டும் தான் மிஞ்சி இருந்தது. 26 00:02:32,674 --> 00:02:34,008 அப்போது தான் நான் சென்றேன். 27 00:02:34,759 --> 00:02:38,179 ஹேய், குட்டிப் பையா. என்னோடு வந்து வாழ விரும்புகிறாயா? 28 00:02:40,598 --> 00:02:42,225 என்னிடம் என்ன இருக்கு என பார். 29 00:02:49,941 --> 00:02:52,318 நாம் சிறந்த நண்பர்களாக இருக்கப் போகிறோம். 30 00:03:00,451 --> 00:03:02,495 இதைவிட அந்த கௌபாய் கதையே ரொம்ப பிடிச்சிருக்கு. 31 00:03:07,208 --> 00:03:09,711 அந்த புத்தகத்தில் வேறு என்னவெல்லாம் உள்ளதோ என்று யோசிக்கிறேன். 32 00:03:09,794 --> 00:03:11,838 தயவு செய்து, இன்னும் கொஞ்சம் படித்துக் காட்டு. 33 00:03:11,921 --> 00:03:14,257 சரி, "அத்தியாயம் 2. 34 00:03:14,340 --> 00:03:16,968 குட்டியாக இருந்தபோதே, எனக்கென்று தனி பாணி இருந்தது 35 00:03:17,051 --> 00:03:19,262 மற்றும் சிறந்த அறிமுகத்தை உருவாக்கவும் தெரிந்திருந்தது. 36 00:03:36,112 --> 00:03:37,488 கடவுளே! 37 00:03:37,906 --> 00:03:40,033 அது அப்படி ஒன்றும் நடக்கவில்லை. 38 00:03:40,533 --> 00:03:43,703 நான் முதன் முதலாக ஸ்நூப்பியை வீட்டிற்கு அழைத்து வந்தபோது, அவன் பயந்திருந்தான். 39 00:03:45,830 --> 00:03:48,541 பதட்டப்பட வேண்டாம். இங்கு இருப்பது உனக்குப் பிடிக்கும். 40 00:03:48,625 --> 00:03:50,460 உனக்கு ஒரு விளையாட்டுப் பொருள் கூட வைத்திருக்கிறேன். 41 00:03:54,005 --> 00:03:56,633 அதனுடன் பிறகு விளையாடலாம். 42 00:03:57,967 --> 00:03:59,052 இதோ. 43 00:03:59,135 --> 00:04:01,512 இது உனக்கான நாய் படுக்கை. 44 00:04:03,097 --> 00:04:04,307 ஸ்நூப்பி? 45 00:04:22,492 --> 00:04:26,913 இது உனக்கு ரொம்ப பிடிக்கும் என நினைத்தேன். இது உனக்கான நாய் வீடு. 46 00:04:26,996 --> 00:04:28,289 உள்ளே சென்று பார். 47 00:04:42,011 --> 00:04:44,389 அல்லது கூரையின் மீதும் தூங்கலாம். 48 00:04:46,349 --> 00:04:49,435 அடடே, சார்லி பிரவுன். இது ஒரு நல்ல கதை. 49 00:04:49,519 --> 00:04:51,229 நீ ஒரு புத்தகம் எழுத வேண்டும். 50 00:04:53,231 --> 00:04:54,607 நான் எழுதத்தான் வேண்டும் போல. 51 00:04:54,691 --> 00:04:56,234 ஹேய், அண்ணா! 52 00:04:56,317 --> 00:05:00,321 ஸ்நூப்பி ஃபிரெஞ்சு படையில் பயற்சி பெற்றதை நீங்கள் என்னிடம் சொல்லவே இல்லை. 53 00:05:08,830 --> 00:05:12,166 ஸ்நூப்பி ஃபிரெஞ்சு படையில் பயற்சி பெற்றதை நான் உன்னிடம் சொன்னதே இல்லை ஏனென்றால் 54 00:05:12,250 --> 00:05:13,585 அவன் பயிற்சி பெறவே இல்லை! 55 00:05:13,668 --> 00:05:15,545 நான் தான் அவனுக்கு பயிற்சியளித்தேன். 56 00:05:16,212 --> 00:05:19,424 சரி, ஸ்நூப்பி. ஒரு எளிதான கட்டளையில் இருந்து துவங்குவோம். 57 00:05:19,507 --> 00:05:21,217 தயாரா? உட்கார்! 58 00:05:27,390 --> 00:05:29,851 இது உண்மையில் சரியானது தான் என்று நினைக்கிறேன். 59 00:05:29,934 --> 00:05:32,228 நாம் அடுத்ததை முயற்சி செய்வோம். கை குலுக்கு! 60 00:05:42,280 --> 00:05:43,781 இது ரொம்ப ருசியாக இருக்கு. 61 00:05:43,865 --> 00:05:47,410 ஆனால் நீ ஒரு சாதாரண நாயைப் போல தான் எனது கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும். 62 00:05:47,493 --> 00:05:50,496 நீ அப்படி செய்தால், நான் உனக்கு விருந்து தருகிறேன். 63 00:06:18,441 --> 00:06:21,361 பீஸ்ஸாவை எப்படி செய்வது என்று அவனுக்குக் கற்றுக் கொடுத்தேன். 64 00:06:21,444 --> 00:06:24,030 ஆனால், அது புத்தகத்தில் இல்லை, அண்ணா. 65 00:06:24,113 --> 00:06:27,033 உண்மையில், உங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. 66 00:06:27,575 --> 00:06:29,118 அது சாத்தியமே இல்லை! 67 00:06:31,913 --> 00:06:34,707 -என் புத்தகத்தில் கையொப்பமிடு, ஸ்நூப்பி! -வா, பையா! என்னுடையதில் கையெழுத்திடு! 68 00:06:34,791 --> 00:06:37,502 என்னை உன் சிறந்த ரசிகையாக வைத்துக் கொள்! 69 00:06:38,169 --> 00:06:41,714 ஸ்நூப்பி, நீ புத்தகம் எழுதியதில் எனக்கு மகிழ்ச்சி தான், 70 00:06:41,798 --> 00:06:44,968 எல்லோருக்கும் அது பிடித்துள்ளது, ஆனால் நீ ஏன் என்னைப்பற்றி குறிப்பிடக் கூட இல்லை? 71 00:06:45,051 --> 00:06:47,929 நீ மனிதனின் சிறந்த நண்பனாக இருக்க வேண்டும். 72 00:06:48,012 --> 00:06:50,515 அதாவது, என் சிறந்த நண்பனாக. 73 00:06:56,604 --> 00:07:00,775 "எனக்கு இரவு உணவை கொண்டு வரும் வட்டமான தலையுடைய சிறுவனுக்கு அர்ப்பணிக்கிறேன்." 74 00:07:02,485 --> 00:07:05,071 அது நான்தான்! நான் தான் அந்த வட்டமான தலையுடைய சிறுவன்! 75 00:07:05,154 --> 00:07:07,323 இதை நீ எனக்காக அர்ப்பணித்துள்ளாய்! 76 00:07:07,407 --> 00:07:08,783 நன்றி, ஸ்நூப்பி! 77 00:07:12,203 --> 00:07:14,497 ஆஹா! அண்ணன் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறார்! 78 00:07:14,581 --> 00:07:18,626 ஹூரே! 79 00:07:18,710 --> 00:07:21,421 அவர் எப்போதும் இப்படியே இருப்பார் என்று நம்புகிறேன். 80 00:07:29,429 --> 00:07:31,806 யே! 81 00:07:36,227 --> 00:07:38,396 "ஸ்நூப்பியும் வுட்ஸ்டாக்கும் சந்தித்த தருணம்." 82 00:08:17,518 --> 00:08:19,687 ஆஹா, அருமையான கேட்ச்! 83 00:08:19,771 --> 00:08:22,857 ஒரு நாயும், பறவையும் நல்ல நண்பர்களா? 84 00:08:22,941 --> 00:08:24,692 அது எப்படி சாத்தியம்? 85 00:10:02,957 --> 00:10:04,459 ட-டா! 86 00:10:50,171 --> 00:10:51,631 டாக்டர் வெளியே போயிருக்கிறார் 87 00:10:51,714 --> 00:10:52,715 டாக்டர் உள்ளே இருக்கிறார் 88 00:10:52,799 --> 00:10:55,802 சரி, அமர்வு தொடங்கியது. என்ன பிரச்சினை? 89 00:11:15,572 --> 00:11:16,739 ட-டா! 90 00:11:17,907 --> 00:11:19,909 சரி, சீக்கிரம் முடி! 91 00:11:19,993 --> 00:11:22,287 அவனுக்கு நண்பனாகத் தான் ஆசை. 92 00:11:24,664 --> 00:11:26,457 ஐந்து சென்டுகள், கொடு! 93 00:14:30,683 --> 00:14:34,354 சில நேரங்களில் எதிரெதிர் விஷயங்கள் ஈர்க்கும் என்று நினைக்கிறேன். 94 00:14:34,437 --> 00:14:36,356 சரியா, என் செல்ல பப்பூ? 95 00:14:49,911 --> 00:14:52,330 "நடனமாடும் நாய் தான் மகிழ்ச்சி." 96 00:15:20,233 --> 00:15:23,403 நான் ஏன் சாதாரண அலாரம் கடிகாரம் வைத்துக்கொள்ளக் கூடாது? 97 00:15:39,127 --> 00:15:41,963 பள்ளியில் காண்பித்து-புன்னகை-செய்யும் நாள் என்பதை நான் மறந்துவிட்டேன்! 98 00:15:42,046 --> 00:15:43,840 எனக்கு காண்பித்து-பேசு என்பது தெரியும். 99 00:15:44,632 --> 00:15:46,676 காண்பித்து-பகிர்ந்துகொள் என்றாலும் பரவாயில்லை. 100 00:15:47,635 --> 00:15:49,762 ஆனால் காண்பித்து-புன்னகை-செய் என்பது? 101 00:15:51,097 --> 00:15:54,183 காண்பித்து-புன்னகை-செய்ய நீ என்ன கொண்டு வந்தாய், சார்லி பிரவுன்? 102 00:15:54,267 --> 00:15:55,643 இந்த அன்னாசிப்பழம் தான். 103 00:15:55,727 --> 00:15:58,229 உனக்கு அன்னாசிப்பழம் பிடிக்கும் என்று எனக்குத் தெரியாது. 104 00:15:58,313 --> 00:16:02,108 எனக்கு பிடிக்காது. என்னை சிரிக்க வைக்கும் எதையும் என்னால் யோசிக்க முடியலை. 105 00:16:02,192 --> 00:16:03,276 அது சுலபமானது தான். 106 00:16:03,359 --> 00:16:06,362 உனக்கு மகிழ்ச்சி தரும் ஒன்றை நீ யோசிக்க வேண்டும். 107 00:16:06,446 --> 00:16:08,781 எனக்கு, என்னுடைய போர்வை தான் மகிழ்ச்சி தரும். 108 00:16:11,034 --> 00:16:13,203 எனக்கு பேஸ்பால் மகிழ்ச்சி அளிக்கும் என்று நினைக்கிறேன். 109 00:16:17,415 --> 00:16:19,626 வந்து, பெரும்பாலான நேரங்களில். 110 00:16:19,709 --> 00:16:22,420 அதைப் பற்றி அதிகமாக கவலைப்படாதே, சார்லி பிரவுன். 111 00:16:22,879 --> 00:16:25,548 பதில் நீ நினைப்பதைவிட நெருக்கமானதாக இருக்கும் என உறுதியாக சொல்கிறேன். 112 00:16:34,766 --> 00:16:36,476 நான் குறுக்கிட்டால் பரவாயில்லையா? 113 00:16:49,364 --> 00:16:51,991 உன்னை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை, ஸ்நூப்பி. 114 00:16:52,075 --> 00:16:55,411 இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நீ நடனமாடிக் கொண்டிருக்கிறாய். 115 00:16:55,495 --> 00:16:58,248 பயம் எங்கே? அச்சம் எங்கே? 116 00:17:04,337 --> 00:17:06,422 உனக்கு ஆலோசனை தேவை! 117 00:17:08,675 --> 00:17:10,635 உன்னை எது சிரிக்க வைக்கும், சாலி? 118 00:17:11,802 --> 00:17:14,013 யோசிக்கிறேன், அண்ணா. 119 00:17:14,763 --> 00:17:17,350 கண்டிப்பாக, என் செல்ல பப்பூ தான்! 120 00:17:17,767 --> 00:17:19,851 நான் உன்னுடைய செல்ல பப்பூ கிடையாது. 121 00:17:21,687 --> 00:17:23,815 மக்கள் அன்பாக நடந்துகொள்கிறார்கள்! 122 00:17:24,566 --> 00:17:26,317 காற்றில். 123 00:17:26,401 --> 00:17:28,360 அப்போ பட்டம் விடுவது? 124 00:17:28,444 --> 00:17:31,865 அவ்வளவுதான்! பட்டம் விடுவது என்னை சிரிக்கவைக்கும். 125 00:17:38,371 --> 00:17:40,415 இது அதிக அழுத்தமாக இருக்கு. 126 00:17:40,498 --> 00:17:43,918 நான் அழுத்தத்தை சமாளிப்பதில் அவ்வளவு தேர்ந்தவன் கிடையாது. 127 00:17:51,134 --> 00:17:53,678 நடனமாடும் நாய்களுக்கு பள்ளிக்குள் அனுமதி கிடையாது! 128 00:18:15,617 --> 00:18:18,661 கண்டிப்பாக, மிஸ் ஆத்மார். நான் மகிழ்ச்சியாக முதலில் செல்வேன். 129 00:18:20,622 --> 00:18:26,628 லுட்விக் வான் பீத்தோவனின் "பியானோ சொனாட்டா எண் 14" தான் என்னை ரொம்ப சிரிக்க வைக்கும். 130 00:18:26,711 --> 00:18:28,880 அது உங்களையும் சிரிக்க வைக்கும் என்று நம்புகிறேன். 131 00:18:44,812 --> 00:18:46,648 நல்லதுக்கு தாவு! 132 00:18:55,865 --> 00:19:01,371 என் போர்வையும், அது எனக்குக் கொடுக்கும் பாதுகாப்பும் தான் என்னை சிரிக்க வைக்கும். 133 00:19:01,454 --> 00:19:06,584 சிரிப்பதைவிட கோபப்படுவதற்கு முகத்தில் அதிக தசைகள் பயன்படுகிறது என தெரியுமா? 134 00:19:06,668 --> 00:19:09,712 முழு உடலுக்கு தேவையான உடற் பயிற்சியை, என் முகத்திற்கு நீ கொடுத்திருக்கிறாய்! 135 00:19:13,383 --> 00:19:15,343 முகம் சுளிக்க வேண்டாம், சார்லஸ். 136 00:19:15,426 --> 00:19:17,512 விரைவில் உன்னுடைய முறை வரும். 137 00:19:32,944 --> 00:19:34,779 சேறு தான் என்னை சிரிக்க வைக்கும். 138 00:19:34,863 --> 00:19:38,366 அதனுடைய பல்துறை திறன் என்னை பெரிதும் கவர்ந்து விட்டது. 139 00:19:39,659 --> 00:19:41,661 இது என் தாத்தாவுடைய தொப்பி. 140 00:19:41,744 --> 00:19:43,246 அவர் என்னை சிரிக்க வைப்பார். 141 00:19:43,329 --> 00:19:45,707 ஆண்டுகள் நன்றாக அமைந்தன, ஆனால் வாரங்களும் நாட்களும் 142 00:19:45,790 --> 00:19:48,835 கொஞ்சம் கடினமாக இருந்தன என்று அவர் கூறுகிறார். 143 00:19:49,752 --> 00:19:51,838 படிப்பது தான் என்னை சிரிக்க வைக்கும். 144 00:20:05,476 --> 00:20:07,687 விளையாட்டு என்னை சிரிக்க வைக்கும். 145 00:20:07,770 --> 00:20:09,814 தூக்கி போட்டு பிடித்தல் எல்லோரையும் சரிக்க... 146 00:20:13,902 --> 00:20:15,069 மன்னிச்சிடு, சக். 147 00:20:16,237 --> 00:20:20,033 பள்ளி நேரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது! நான் பேச வேண்டியதில்லை போலும். 148 00:20:21,618 --> 00:20:23,578 சரி, மிஸ் ஆத்மார். நான் தயார். 149 00:20:37,342 --> 00:20:39,093 வந்து... 150 00:20:39,177 --> 00:20:42,472 கால்பந்தை உதைப்பது என்னை சிரிக்க வைக்கும். 151 00:20:42,555 --> 00:20:46,267 கால்பந்தை உதைப்பாதா, சார்லி பிரவுன்? உண்மையாகவா? 152 00:20:47,393 --> 00:20:50,980 யோசித்து சொல்கிறேன். வேறு என்ன என்னை சிரிக்க வைக்கும்? 153 00:20:51,064 --> 00:20:55,109 இங்கே வெப்பமாகிவிட்டதா என்ன? எனக்கு வியர்ப்பது போல் உள்ளது. 154 00:20:57,820 --> 00:20:58,821 சரி. 155 00:20:58,905 --> 00:21:00,990 நான் கொஞ்சம் காற்று வாங்க வேண்டும். 156 00:21:09,040 --> 00:21:12,085 ஹேய், சார்லி பிரவுன். நீ இப்போது சிரிக்கிறாய். 157 00:21:12,585 --> 00:21:14,671 அது சரி தான். நான் சிரிக்கிறேன்! 158 00:21:16,464 --> 00:21:18,508 என்னை எது சிரிக்க வைக்கும் என்று எனக்குத் தெரியும். 159 00:21:20,176 --> 00:21:22,595 என் நாய் நடனமாடும் போது! 160 00:21:24,013 --> 00:21:25,473 யே! 161 00:21:30,061 --> 00:21:31,521 யே! 162 00:21:31,604 --> 00:21:34,732 ஹேய்! நடனமாடும் நாய்களுக்கு பள்ளி வளாகத்திற்குள் அனுமதி கிடையாது! 163 00:21:37,110 --> 00:21:39,237 இந்த ஒருமுறை மட்டும் அனுமதி உண்டு. 164 00:21:48,872 --> 00:21:51,416 உத்வேகத்திற்கு நன்றி, ஸ்நூப்பி. 165 00:21:54,586 --> 00:21:57,589 மகிழ்ச்சி என்பது... நடனமாடும் நாய் தான் 166 00:21:58,506 --> 00:21:59,507 சார்லஸ் எம்.ஷுல்ஸ் எழுதிய பீனட்ஸ் படக்கதையின் அடிப்படையில் 167 00:22:23,448 --> 00:22:25,450 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்