1 00:01:46,315 --> 00:01:47,399 புழுக்கள். 2 00:01:55,824 --> 00:01:58,410 சிறுவர் பிரிவு 3 00:02:34,321 --> 00:02:36,365 - லிஃப்டை நிறுத்துங்கள், ப்ளீஸ். - சரி. 4 00:02:54,341 --> 00:02:56,009 {\an8}புதிய வாய்ப்புகளைக் கண்டு அஞ்சாதீர்கள் 5 00:03:09,064 --> 00:03:12,860 டாக்டர் நீல்சன் ஆன்காலஜிக்கு வரவும். 6 00:03:25,664 --> 00:03:27,207 - குட் மார்னிங், பார்பரா. - குட் மார்னிங். 7 00:03:38,093 --> 00:03:39,469 நீ கேம் விளையாட விரும்புகிறாயா? 8 00:03:44,099 --> 00:03:45,474 ஹலோ, நோவா. 9 00:03:45,475 --> 00:03:46,643 ஹலோ, ஈலை. 10 00:03:48,896 --> 00:03:49,855 உனக்கு ஒன்று கொண்டு வந்திருக்கிறேன். 11 00:03:55,319 --> 00:03:56,320 {\an8}சாக்லேட் மில்க் 12 00:04:10,000 --> 00:04:12,126 நோவா, இன்று நாம் சில படங்களைப் பார்க்கலாம் என்று நினைத்தேன். 13 00:04:12,127 --> 00:04:13,253 உனக்கு அது பரவாயில்லையா? 14 00:04:14,338 --> 00:04:18,049 இதை உன் அறையில் இருந்து எடுத்தேன், சரியா, நோவா? 15 00:04:18,050 --> 00:04:20,218 இந்த எல்லா படங்களிலும் ஒரு கட்டடம் இருக்கிறது, 16 00:04:20,219 --> 00:04:22,429 அது ஒரு பண்ணைவீடு போலத் தெரிகிறது. 17 00:04:23,430 --> 00:04:24,973 நீ எப்போதாவது பண்ணைக்குப் போயிருக்கிறாயா? 18 00:04:32,439 --> 00:04:36,401 உண்மையில், இந்தப் பண்ணைவீடு போலவே 19 00:04:37,361 --> 00:04:38,612 அது இருக்கிறது. 20 00:04:42,908 --> 00:04:44,159 இந்த ஃபோட்டோவை இதற்கு முன்பு பார்த்திருக்கிறாயா? 21 00:04:45,369 --> 00:04:46,912 ஒருவேளை என் வீட்டில்? 22 00:04:58,048 --> 00:04:59,049 பி.டபிள்யூ 23 00:05:00,008 --> 00:05:02,761 என்ன, நோவா? என்ன நினைக்கிறாய்? 24 00:05:07,307 --> 00:05:08,976 இது நீ வரைந்த படம்... 25 00:05:11,103 --> 00:05:12,521 அது எனக்கு... 26 00:05:15,566 --> 00:05:17,609 என் மனைவி வரைந்த ஒரு படத்தை ஞாபகப்படுத்தியது. 27 00:05:25,367 --> 00:05:27,119 நோவா, உனக்கு இந்தப் படம் அடையாளம் தெரிகிறதா? 28 00:05:32,791 --> 00:05:34,918 பரவாயில்லை, நோவா. நீ என்னிடம் சொல்லலாம். 29 00:05:38,630 --> 00:05:39,631 அது நான்தான். 30 00:05:41,341 --> 00:05:42,426 இது நீயா? 31 00:05:44,136 --> 00:05:46,930 இது நான். இது நீங்கள். 32 00:05:53,812 --> 00:05:55,522 இந்த படத்தில் நாம் என்ன செய்கிறோம்? 33 00:06:00,527 --> 00:06:02,863 நம் நண்பரைத் தேடுகிறோம். 34 00:06:04,239 --> 00:06:05,240 எந்த நண்பர்? 35 00:06:06,783 --> 00:06:08,076 நம் நண்பரைக் கண்டுபிடித்தோமா? 36 00:06:10,370 --> 00:06:12,748 நம் நண்பரைக் கண்டுபிடித்த பின், என்ன நடக்கும்? 37 00:06:22,508 --> 00:06:25,886 நோவா, உனக்கு என் மனைவி லின்னைத் தெரியுமா? 38 00:06:33,685 --> 00:06:36,062 அது என் கண்களுக்குப் பின்னால் இருக்கு. 39 00:06:36,063 --> 00:06:38,732 எது? அது என்னது, நோவா? 40 00:06:42,903 --> 00:06:44,278 நோவா. 41 00:06:44,279 --> 00:06:47,114 இல்லை! 42 00:06:47,115 --> 00:06:48,407 இல்லை, 43 00:06:48,408 --> 00:06:50,868 - இல்லை! - நோவா, பதட்டப்படாதே. 44 00:06:50,869 --> 00:06:53,580 - இல்லை! - நோவா, என்னை கவனி. நான் இங்குதான் இருக்கிறேன். 45 00:06:56,208 --> 00:06:58,377 நோவா? 46 00:07:00,379 --> 00:07:02,380 நோவா. நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன். 47 00:07:02,381 --> 00:07:03,507 உதவி! எனக்கு உதவி தேவை! 48 00:07:07,511 --> 00:07:09,929 அவன் உடம்பு சில்லிடுகிறது. இதயத்துடிப்பு அதிகமாக இருக்கு. 49 00:07:09,930 --> 00:07:12,266 - எனக்கு ஸ்ட்ரெச்சர் வேண்டும். நியூரோவை அழை! - இங்கே ஒரு ஸ்ட்ரெச்சர் கொண்டு வாங்க! 50 00:07:13,183 --> 00:07:16,937 நோவா. ஒன்றும் பிரச்சினையில்லை. நான் இங்குதான் இருக்கிறேன். சரியா? 51 00:07:21,733 --> 00:07:22,818 டாக்டர் ஆட்லர்? 52 00:07:23,694 --> 00:07:24,861 டாக்டர் ஆட்லர். 53 00:07:24,862 --> 00:07:26,904 என்ன... அதைப் பார்த்தாயா? 54 00:07:26,905 --> 00:07:27,990 எதைப் பார்த்தேனா? 55 00:07:31,034 --> 00:07:33,077 நோவா, நான் பேசுவது கேட்கிறதா? 56 00:07:33,078 --> 00:07:35,873 நான் பேசுவது கேட்டால், என் கையை அழுத்து. 57 00:07:37,541 --> 00:07:40,877 - நோவா, என் கையை அழுத்து. - இங்கு என்ன பிரச்சினை? 58 00:07:40,878 --> 00:07:43,171 அவன் மயங்கிவிட்டான். பதிலளிக்கவில்லை. நாம் சொல்வதையும் செய்யவில்லை. 59 00:07:43,172 --> 00:07:44,755 அவன் கண்விழிகள் அசையவில்லை. 60 00:07:44,756 --> 00:07:46,799 - நோவா, இது பயமாகத்தான் இருக்கும். - சரி. 61 00:07:46,800 --> 00:07:48,676 நோவா, உன்னை ஸ்ட்ரெச்சரில் ஏற்றப் போகிறோம், சரியா? 62 00:07:48,677 --> 00:07:49,761 சரி. 63 00:07:51,680 --> 00:07:53,931 - அவன் தலை ஜாக்கிரதை. - பொறுமையாக. 64 00:07:53,932 --> 00:07:55,016 நான் பிடிக்கிறேன். 65 00:07:55,017 --> 00:07:56,935 ஜாக்கிரதை. ஒன்று, இரண்டு, மூன்று. 66 00:07:58,061 --> 00:07:59,478 ஒன்றுமில்லை, நோவா. 67 00:07:59,479 --> 00:08:02,815 நான் இங்குதான் இருக்கிறேன். எங்கும் போக மாட்டேன். 68 00:08:02,816 --> 00:08:05,276 டாக்டர் வில்கின்சனை அழையுங்கள். எனக்கு அவசர உதவி தேவை, இப்போதே. 69 00:08:05,277 --> 00:08:06,528 கவலைப்படாதே, நோவா. 70 00:09:39,329 --> 00:09:40,622 எப்படி இருக்கிறாய், செல்லம்? 71 00:09:42,958 --> 00:09:45,210 நான் பிறகு வருகிறேன். நீ ஓய்வெடு, நோவா. 72 00:09:57,097 --> 00:10:04,687 எல்லா ஊழியர்களும், குழந்தை உளவியல் பிரிவுக்குச் செல்லவும். 73 00:10:04,688 --> 00:10:06,231 உண்மையிலேயே இது தேவையா? 74 00:10:22,122 --> 00:10:24,624 ஒருவேளை ஏதாவது எண்டெரோவைரஸினால் ஏஎஃப்எம் நடந்திருக்கலாமா? 75 00:10:24,625 --> 00:10:26,834 கடந்த சில நாட்களில் ஜலதோஷத்திற்கான அறிகுறியோ, கை கால் பலவீனம் போன்றவையோ இருந்ததா? 76 00:10:26,835 --> 00:10:28,294 இல்லை, அப்படி எதுவும் இல்லை. 77 00:10:28,295 --> 00:10:31,131 99.7. சற்று அதிகம்தான். 78 00:10:31,757 --> 00:10:33,884 - அந்த டிரெஸ்ஸிங்கை மாற்ற வேண்டுமா? - இல்லை, அது நல்லாதான் இருக்கு. 79 00:10:36,428 --> 00:10:38,930 ஜேன்! 80 00:10:38,931 --> 00:10:40,348 ஐயோ. 81 00:10:40,349 --> 00:10:43,142 அவன் எப்படி இருக்கிறான், ஜேன்? நான் உள்ளே போய் அவனைப் பார்க்க வேண்டும். 82 00:10:43,143 --> 00:10:44,644 அது நடக்காது. 83 00:10:44,645 --> 00:10:46,604 அவனோடு இருப்பதாக அவனுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன், ஜேன். 84 00:10:46,605 --> 00:10:49,899 மன்னிக்கவும், ஈலை, அவன் ஒதுக்கப்பட்ட பிரிவில் இருக்கிறான், இப்போதுதான் அவனைச் சோதித்தேன். 85 00:10:49,900 --> 00:10:53,528 விழிப்பாக இருக்கிறான். விழிப்பாக, கண் திறந்து பார்க்கிறான், அர்த்தத்தோடு... 86 00:10:53,529 --> 00:10:55,948 ஜேன், இது சூழ்நிலை சார்ந்தது இல்லை. உளவியல் சார்ந்தது. 87 00:10:57,950 --> 00:10:59,951 - என்ன சொல்கிறீர்கள்? - சரி, நான் சொல்வதைக் கேளு. 88 00:10:59,952 --> 00:11:02,787 அது நடக்கும்போது நான் அவனுடன்தான் இருந்தேன். அவன் முகத்தை நேரடியாக பார்த்தேன். 89 00:11:02,788 --> 00:11:04,539 அவன் ஒரு படத்தைப் பார்த்து ரியாக்ட் செய்தான். 90 00:11:04,540 --> 00:11:08,626 இல்லை. எனில், மற்ற குழந்தைகளுக்கு? பாதி வார்டே பாதிக்கப்பட்டது. இன்னும் பன்னிரண்டு குழந்தைகள். 91 00:11:08,627 --> 00:11:09,920 அதே அறிகுறிகள் இருந்ததா? 92 00:11:10,587 --> 00:11:12,255 அறிகுறிகள் குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. 93 00:11:12,256 --> 00:11:15,550 ஒருவனுக்கு பக்கவாதம், வெளிப்படையான காயம் ஏதுமில்லை. இன்னொருவருக்கு, இடது பக்கம் வாதம். 94 00:11:15,551 --> 00:11:17,343 சிலர் வாந்தி எடுக்கிறார்கள், மற்றவர்கள் மூச்சிரைக்கிறார்கள். 95 00:11:17,344 --> 00:11:20,429 ஆமாம். அது நிறைய பரவி இருக்கிறது. அது சூழ்நிலைச் சார்ந்ததாகத்தான் இருக்கணும். 96 00:11:20,430 --> 00:11:23,099 மற்ற குழந்தைகள் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நர்ஸ், நீங்கள் என்ன பார்த்தீர்கள்? 97 00:11:23,100 --> 00:11:26,435 நோவா மயங்கியவுடன், நாங்கள் அவனை வெளியே அழைத்து வந்தபோது, 98 00:11:26,436 --> 00:11:28,229 திடீரென்று மற்ற எல்லா குழந்தைகளும் விழ ஆரம்பித்தார்கள். 99 00:11:28,230 --> 00:11:33,026 அதாவது, தன் எண்ணத்தால் அவன் அவர்கள் எல்லோரையும் முடக்கியது போலத் தோன்றியது. 100 00:11:34,778 --> 00:11:36,029 கன்வெர்ஷன் டிஸ்ஆர்டர். 101 00:11:37,364 --> 00:11:38,573 நான் சொல்வதைக் கேளு. 102 00:11:38,574 --> 00:11:42,660 அதைப் பற்றி யோசி. நோவா கன்வெர்ஷன் டிஸ்ஆர்டர் நிகழ்வை அனுபவித்தான். 103 00:11:42,661 --> 00:11:45,580 அவனைச் சுற்றி ரொம்பவே பாதிக்கப்படக்கூடிய மக்கள் இருந்தார்கள். 104 00:11:45,581 --> 00:11:49,167 அவனுடைய ஆற்றலால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள். எனவே அவன் ரியாக்ஷன் பரவியது. 105 00:11:49,168 --> 00:11:51,127 திரளான மனநிலை தடுமாற்றமா? 106 00:11:51,128 --> 00:11:52,087 நிச்சயமாக. 107 00:11:53,005 --> 00:11:54,131 இல்லை. 108 00:11:54,798 --> 00:11:56,632 கன்வெர்ஷன் டிஸ்ஆர்டர் மிகவும் அரிதானது. 109 00:11:56,633 --> 00:11:59,594 எனக்கும் அது தெரியும். ஆனால், இந்த சூழல் சரியாகப் பொருந்துகிறது. 110 00:11:59,595 --> 00:12:02,889 நான் நினைப்பது சரியென்றால், இதை நாம் உடனே கட்டுப்படுத்த வேண்டும். 111 00:12:02,890 --> 00:12:04,807 இவர்கள் எளிதில் மனப்பாதிப்பு அடையும் குழந்தைகள். 112 00:12:04,808 --> 00:12:07,393 முழு வார்டிலும் இது பரவக்கூடும். 113 00:12:07,394 --> 00:12:11,230 ஆனால் நாம் முதல் நோயாளிக்கு வெற்றிகரமாக சிகிச்சைக் கொடுத்தால், 114 00:12:11,231 --> 00:12:13,192 மற்ற குழந்தைகளிடம் உள்ள அறிகுறிகளும் அப்படியே சரியாகிவிடும். 115 00:12:16,111 --> 00:12:17,112 சரி. 116 00:12:17,779 --> 00:12:20,281 சரி. நாங்கள் ஒரு சரியான காரணத்தைத் தேடுகிறோம், 117 00:12:20,282 --> 00:12:22,284 அதற்கிடையில், நீங்கள் சொல்வது சரியென்றால், 118 00:12:23,035 --> 00:12:25,369 நீங்கள் வீட்டிற்குப் போய், இவ்வளவு பெரிய பாதிப்பான நிலையை உருவாக்க, 119 00:12:25,370 --> 00:12:27,413 எது அவனைத் தூண்டியிருக்கும் என்று 120 00:12:27,414 --> 00:12:29,249 தேடிப் பாருங்கள். 121 00:12:36,215 --> 00:12:37,215 {\an8}நீக்கி விடு வழி விடு 122 00:12:37,216 --> 00:12:39,217 {\an8}2008-ன் இலையுதிர் காலத்தில், 123 00:12:39,218 --> 00:12:43,221 ரோபெர்டோ ப்ரெப் பள்ளியில் சீனியராக சேர்ந்த இரண்டே மாதங்களில், 124 00:12:43,222 --> 00:12:49,143 18 வயது ஆஷ்லி வில்சனுக்குக் கட்டுப்படுத்த முடியாத பிடிப்புகள், இழுப்புகள் 125 00:12:49,144 --> 00:12:50,228 {\an8}மற்றும் நடுக்கங்கள் உருவாகின. 126 00:12:50,229 --> 00:12:51,896 {\an8}பென்சில்வேனியா, வெல்ஸ்பாரோவில் திரளான நரம்புத் தளர்ச்சி நோய் 127 00:12:51,897 --> 00:12:54,440 {\an8}வில்சனின் முதற்கட்ட ஆய்வில் மையோக்லோனஸ் என நினைத்தார்கள், 128 00:12:54,441 --> 00:12:56,859 ஆனால், அது அவளது வாலிபால் அணியின் உறுப்பினர்களுக்கு 129 00:12:56,860 --> 00:12:59,863 ஒருவர் பின் ஒருவராக அதே அறிகுறிகள் வர ஆரம்பிக்கும் வரைதான்... 130 00:13:24,096 --> 00:13:25,222 டாக்டர் ஆட்லர். 131 00:13:27,099 --> 00:13:28,099 டாக்டர் ஆட்லர். 132 00:13:28,100 --> 00:13:29,684 டாக்டர் ஆட்லர், என்ன இது? 133 00:13:29,685 --> 00:13:32,270 - நீங்கள் அவசரம் என்று சொன்னதாக நினைத்தேன். - அவசரம்தான். 134 00:13:32,271 --> 00:13:33,729 - நீங்கள் தூங்குகிறீர்கள். - யோசித்துக் கொண்டிருந்தேன். 135 00:13:33,730 --> 00:13:34,940 தூக்கத்தில் யோசிக்கிறீர்களா? 136 00:13:37,985 --> 00:13:40,611 இந்தத் தூக்கமின்மை, எனக்குப் பைத்தியம் பிடிக்க வைக்கிறது. 137 00:13:40,612 --> 00:13:43,865 நான் தூங்குவதே இல்லை. சில சமயம் கண் அசந்து விடுகிறேன். 138 00:13:43,866 --> 00:13:45,242 உன்னிடம் ஒன்றைக் காட்ட வேண்டும். 139 00:13:47,661 --> 00:13:49,161 இந்தப் படத்தை நோவாவிடம் காட்டினேன், 140 00:13:49,162 --> 00:13:50,581 அவன் மயங்கி விழுந்தான், 141 00:13:51,081 --> 00:13:53,876 பிறகு அது பலருக்கு மனநிலை தடுமாற்றத்தை ஆரம்பித்து வைத்தது. 142 00:13:54,626 --> 00:13:56,169 பொறுங்கள், என்ன? உண்மையாகச் சொல்கிறீர்களா? 143 00:13:56,170 --> 00:13:57,920 குழந்தைகள் வார்டில் பாதிப் பேர் பாதிக்கப்பட்டனர். 144 00:13:57,921 --> 00:13:59,672 அடக் கடவுளே. நான் இளங்கலை படிக்கும்போது, 145 00:13:59,673 --> 00:14:01,883 டென்வரில் கால்பந்து போட்டியில் இது நடந்தது பற்றி ஒரு கேஸைப் படித்தேன். 146 00:14:01,884 --> 00:14:04,093 இருபத்தி இரண்டு குழந்தைகளுக்கு அந்த வயிற்று பாதிப்பு வந்தது, 147 00:14:04,094 --> 00:14:06,096 ஆனால் அது முற்றிலும் அவர்கள் கற்பனையே என்று சொன்னார்கள். 148 00:14:06,597 --> 00:14:08,347 எல்லா குழந்தைகளையும் பரிசோதிக்க உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்ததா? 149 00:14:08,348 --> 00:14:12,351 இல்லை, அது சூழ்நிலை சார்ந்ததாக இருக்கும் என்பதால் முழு வார்டையும் முடக்கிவிட்டார்கள், 150 00:14:12,352 --> 00:14:13,645 ஆனால் அது அப்படியில்லை. 151 00:14:15,647 --> 00:14:18,107 என் மனைவி வரைந்த ஒரு ஓவியம், என் நோயாளி ஒருவனுக்கு 152 00:14:18,108 --> 00:14:20,276 எப்படி கன்வெர்ஷன் டிஸ்ஆர்டரை தூண்டியது என்று நான் கண்டுபிடிக்க வேண்டும். 153 00:14:20,277 --> 00:14:21,862 உங்கள் மனைவியா அதை வரைந்தது? 154 00:14:23,280 --> 00:14:24,281 ஆமாம். 155 00:14:33,665 --> 00:14:36,043 அவங்க வழக்கமாக வரைவதைவிட இது வித்தியாசமாக இருக்கு. 156 00:14:37,628 --> 00:14:38,920 பயமுறுத்தும் விதத்தில் இருக்கு. 157 00:14:38,921 --> 00:14:40,005 ஆமாம். 158 00:14:40,964 --> 00:14:43,008 நோவாவும் இது பயமுறுத்துகிறது என நினைத்திருக்கலாம். 159 00:14:45,052 --> 00:14:47,845 இந்த ஓவியம் எதைப் பற்றியது என்பதை நான் கண்டுபிடித்தாலே போதும். 160 00:14:47,846 --> 00:14:49,764 அவங்களுடைய புத்தகத்தின் வேறு சில பக்கங்கள் உங்களிடம் இருக்கா? 161 00:14:49,765 --> 00:14:50,890 இல்லை. 162 00:14:50,891 --> 00:14:52,850 அதாவது, முதலில் அவங்க மாதிரிப் படங்களை வரைய மாட்டாங்களா? 163 00:14:52,851 --> 00:14:53,977 பல பதிப்புகள் போன்றவற்றை? 164 00:14:58,482 --> 00:14:59,483 வா. 165 00:15:04,196 --> 00:15:05,488 அங்கே பார்த்தீர்களா? 166 00:15:05,489 --> 00:15:07,281 - எங்கே? - இங்கே. 167 00:15:07,282 --> 00:15:09,867 இல்லை, எனக்கு கவலையைக் கொடுக்கும் என்று அவள் அறிந்திருந்த மருத்துவ பொருட்கள் அவை. 168 00:15:09,868 --> 00:15:10,786 சரி. 169 00:15:12,079 --> 00:15:14,038 ஹாலில் உள்ள புத்தக அலமாரியில் தேடிப் பார்க்கிறேன். 170 00:15:14,039 --> 00:15:15,123 சரி. 171 00:15:22,130 --> 00:15:24,007 அது என்னை கவலையுறச் செய்யும் என்று அவள் அறிந்திருந்த பொருட்கள். 172 00:15:37,312 --> 00:15:39,314 {\an8}மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்! கீமோதெரபி 173 00:16:21,523 --> 00:16:22,524 க்ளியோ! 174 00:16:30,616 --> 00:16:33,327 க்ளியோ, இங்கு இருப்பதை இங்கு வைத்துப் பார்ப்போம். 175 00:16:34,411 --> 00:16:36,495 இந்த ஓவியங்கள் நடுங்க வைக்கின்றன. 176 00:16:36,496 --> 00:16:38,581 குழந்தைகளுக்கான கதை போலத் தோன்றவில்லை, அல்லவா? 177 00:16:38,582 --> 00:16:42,211 ஆமாம். இது அவள் கனவுகளில் வருவதாக ஒரு நண்பர் சொன்னார். 178 00:16:46,131 --> 00:16:48,300 இதன் பின்பக்கம் ஏதோ எழுதியிருக்காங்க. 179 00:16:48,967 --> 00:16:50,551 பெஞ்சமின் என்பது யார்? 180 00:16:50,552 --> 00:16:52,346 பெஞ்சமின் பற்றி இதில் ஏதோ எழுதப்பட்டிருக்கு. 181 00:16:52,846 --> 00:16:55,933 “பெஞ்சமினின் பயங்கரக் கனவு. எதைப் பற்றி அவன் அவ்வளவு பயந்தான்?” 182 00:16:56,433 --> 00:16:57,935 நான் வந்து பார்க்கிறேன். 183 00:17:00,354 --> 00:17:02,356 பெஞ்சமின் என்று அவளுக்கு ஒரு முன்னாள் காதலன் இருந்தான்... 184 00:17:04,441 --> 00:17:05,651 வாக்கர். 185 00:17:06,234 --> 00:17:07,361 பெஞ்சமின் வாக்கர். 186 00:17:08,444 --> 00:17:10,030 பெஞ்சமின் வாக்கர். 187 00:17:11,281 --> 00:17:12,991 பெஞ்சமின் வாக்கர். 188 00:17:14,535 --> 00:17:15,536 {\an8}பி.டபிள்யூ. 189 00:17:16,036 --> 00:17:17,118 பெஞ்சமின் வாக்கர். 190 00:17:17,119 --> 00:17:18,204 இதைப் பாருங்கள். 191 00:17:19,289 --> 00:17:21,540 {\an8}“அம்மாவின் ஸ்டோர் ரூமில் பெஞ்சமினின் கேசட்டுகளைத் தேடு.” 192 00:17:21,541 --> 00:17:23,291 பெஞ்சமினின் கேசட்டுகளா? அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? 193 00:17:23,292 --> 00:17:26,002 லின் அவளது புத்தகங்களுக்கான யோசனைகளைப் பதிவு செய்வாள். 194 00:17:26,003 --> 00:17:28,840 அவளுக்கான பதிவுகள் அவை. படங்கள், பெயர்கள், பிற தகவல்கள். 195 00:17:28,841 --> 00:17:30,926 கேசட்டுகளில்தான் வழக்கமாகப் பதிவு செய்வாள். 196 00:17:31,844 --> 00:17:34,888 “பெஞ்சமினின் பயங்கரக் கனவு. எதைப் பற்றி அவன் அவ்வளவு பயந்தான்?” 197 00:17:38,100 --> 00:17:40,476 பொறுங்கள்! இவற்றிற்கும் நோவாவிற்கும் என்ன சம்பந்தம்? 198 00:17:40,477 --> 00:17:42,520 தெரியாது. ஒருவேளை இவை அனைத்தும் பொருந்தாமல் கூட இருக்கலாம். 199 00:17:42,521 --> 00:17:47,943 ஆனால், நோவா பயத்தால் முடங்கியிருக்கிறான். இந்த ஓவியம்தான் அவனைத் தூண்டியது. 200 00:17:48,569 --> 00:17:52,572 ஆக, லின் என்ன வரைந்துகொண்டிருந்தாள் என்றும் 201 00:17:52,573 --> 00:17:54,157 பெஞ்சமின் எதைப் பற்றி பயந்தான் என்றும் கண்டுபிடித்தால், 202 00:17:55,242 --> 00:17:56,577 நம்மால் இந்தச் சிறுவனுக்கு உதவ முடியலாம். 203 00:18:01,748 --> 00:18:05,460 நோவாவின் இயக்க தசைகள் முடங்கியுள்ளன. 204 00:18:06,128 --> 00:18:07,712 முடங்கியுள்ளன. “முடங்கியுள்ளன” என்றால் என்ன அர்த்தம்? 205 00:18:07,713 --> 00:18:09,589 வந்து, நாங்கள் இன்னும் சில பரிசோதனைகள் செய்யணும், 206 00:18:09,590 --> 00:18:13,009 ஆனால் முடக்குவாதம் என்னும்... 207 00:18:13,010 --> 00:18:15,720 அரிதான கோளாறால், அவன் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும். 208 00:18:15,721 --> 00:18:17,138 அவனுடைய மூளை இன்னமும் வேலை செய்கிறது... 209 00:18:17,139 --> 00:18:18,724 அவனது மூளை இன்னமும் வேலை செய்கிறதா? 210 00:18:21,310 --> 00:18:23,936 சரி. இதில் எனக்கு குழப்பமாக இருக்கு, ஏனென்றால் நான்... 211 00:18:23,937 --> 00:18:26,982 அவனது தனது உடலுக்குள்ளே முடங்கி, சிக்கிக்கொண்டான் என்று சொல்கிறீர்களா? 212 00:18:28,066 --> 00:18:29,942 - ஆமாம். - ஆனால் ஏன்? 213 00:18:29,943 --> 00:18:31,194 இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. 214 00:18:31,195 --> 00:18:33,613 பல குழந்தைகளுக்குப் பல்வேறு 215 00:18:33,614 --> 00:18:35,615 - பாதிப்புகள் வந்துள்ளன... - ஐயோ, கடவுளே. 216 00:18:35,616 --> 00:18:36,991 ...எல்லாம் ஒரே சமயத்தில் நடந்தன. எனவே... 217 00:18:36,992 --> 00:18:40,828 இது நடந்தபோது, டாக்டர் ஆட்லர் அந்த அறையில்தான் இருந்தார் என்று சொன்னீர்கள் அல்லவா? 218 00:18:40,829 --> 00:18:43,789 அவனுடைய டாக்டர் அங்கு இருக்கும்போதே, எப்படி இப்படி ஒரு சம்பவம் நடக்க முடியும், 219 00:18:43,790 --> 00:18:45,375 யாருக்கும் அதன் காரணமும் தெரியவில்லை. 220 00:18:46,627 --> 00:18:48,545 - தெரியலை. - நான் இப்போதே அவனைப் பார்க்க வேண்டும். 221 00:18:49,963 --> 00:18:50,964 ப்ளீஸ். 222 00:18:58,931 --> 00:18:59,932 நோவா. 223 00:19:04,102 --> 00:19:05,896 நோவா, செல்லமே. நோவா. 224 00:19:42,599 --> 00:19:45,101 மாலைப்பொழுதில் அவங்க எப்படி இருப்பாங்க என்று உங்களுக்கே தெரியும், டாக்டர் ஆட்லர். 225 00:19:45,102 --> 00:19:46,769 - ஆமாம். - நல்லவிதமாக இருக்க மாட்டாங்க. 226 00:19:46,770 --> 00:19:47,938 புரிகிறது. 227 00:19:49,356 --> 00:19:51,567 திருமதி ஹாஃப்மேன், உங்களைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். 228 00:19:53,694 --> 00:19:55,779 - உங்கள் இருவரையும் தனியே விட்டுச் செல்கிறேன். - சரி. 229 00:19:56,321 --> 00:19:57,322 ஹலோ, ரூத். 230 00:19:58,824 --> 00:19:59,992 உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. 231 00:20:03,203 --> 00:20:04,788 நான்தான், ஈலை. 232 00:20:05,914 --> 00:20:06,957 லின்னின் ஈலை. 233 00:20:08,458 --> 00:20:09,793 லின்னா? 234 00:20:11,253 --> 00:20:12,378 லின் இங்கு வந்திருக்கிறாளா? 235 00:20:12,379 --> 00:20:15,423 இல்லை, லின் இங்கு வரவில்லை. நான் மட்டும்தான் வந்திருக்கிறேன். 236 00:20:15,424 --> 00:20:19,052 ஆனால் உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கும். நான்தான் உங்கள் மருமகன், ஈலை. 237 00:20:19,678 --> 00:20:20,679 அவள் எங்கே? 238 00:20:21,680 --> 00:20:24,724 ரூத், நான் சில பதிவுகளைத் தேடுகிறேன். 239 00:20:24,725 --> 00:20:26,434 உங்களுக்கு பெஞ்சமினை ஞாபகம் இருக்கா? 240 00:20:26,435 --> 00:20:28,896 நானும் லின்னும் சந்திப்பதற்கு முன், அவள் அவனுடன்தான் பழகிவந்தாள். 241 00:20:32,566 --> 00:20:36,319 உனக்கு உடம்பு சரியில்லாதது போலத் தோன்றுகிறது, அன்பே. உனக்கு மிகவும் வியர்க்கிறது... 242 00:20:36,320 --> 00:20:39,030 - உனக்கு ஒன்றுமில்லையே? - ஆம், எனக்கு ஒன்றுமில்லை. 243 00:20:39,031 --> 00:20:40,866 லின்னின் பழைய கேசட்டுகளை எங்கே வைத்தீர்கள் என நினைவிருக்கா? 244 00:20:41,783 --> 00:20:42,868 கேசட்டுகள்... 245 00:20:45,829 --> 00:20:47,331 என்னிடம் கேசட்டுகள் உள்ளன. 246 00:20:51,418 --> 00:20:56,964 அதிர்ஷ்டவசமாக, நான் ஒரு இசை ஆர்வலர். 247 00:20:56,965 --> 00:21:00,092 ரூத், நான் இசை கேசட்டுகளைக் கேட்கவில்லை. லின்னின் கேசட்டுகள். 248 00:21:00,093 --> 00:21:01,302 ஐயோ! 249 00:21:01,303 --> 00:21:03,430 இதைக் கேட்டுப் பாரு. 250 00:21:45,889 --> 00:21:48,684 நீ சூப்பராக நடனமாடுவாய் என்று லின் எப்போதும் சொல்வாள். 251 00:21:50,143 --> 00:21:51,270 நான்... 252 00:22:53,290 --> 00:22:55,291 - நேரம் காலை 3:56. - ஐயோ. 253 00:22:55,292 --> 00:22:59,337 - நான் பழைய கேசட்டைப் போட்டுவிட்டேன். - ஜூன் 18, 1978, செவ்வாய்க்கிழமை. 254 00:22:59,338 --> 00:23:01,130 - பென், ஒன்றுமில்லை விடு. - இல்லை. 255 00:23:01,131 --> 00:23:03,007 - வெளியே வா. - இது வெறும் கனவுதான். 256 00:23:03,008 --> 00:23:04,592 அவை என்னுள் இருக்கின்றன. 257 00:23:04,593 --> 00:23:05,551 பெஞ்சமின் ’78 258 00:23:05,552 --> 00:23:07,220 எனக்கு உதவு. அவற்றை வெளியே எடு. 259 00:23:07,221 --> 00:23:11,390 - அன்பே? எதை வெளியே எடுக்க? - அவற்றை வெளிய எடு. புழுக்கள். புழுக்கள்! 260 00:23:11,391 --> 00:23:14,352 “புழுக்கள்” என்றா சொன்னாய்? 261 00:23:14,353 --> 00:23:16,938 புழுக்கள்! புழுக்கள்! அவற்றை வெளியே எடு! 262 00:23:16,939 --> 00:23:18,273 - லின். - அவற்றை... 263 00:23:18,899 --> 00:23:19,942 லின். 264 00:23:20,442 --> 00:23:22,027 நீ என்ன செய்தாய்? அவள் எங்கே? 265 00:23:23,028 --> 00:23:24,071 லின் இங்கே இல்லை. 266 00:23:25,113 --> 00:23:26,740 நீ அவளைக் கொன்றுவிட்டாய். 267 00:23:32,871 --> 00:23:36,374 இல்லை. ரூத். அந்தப் புற்றுநோய்தான் அவளைக் கொன்றது. 268 00:23:36,375 --> 00:23:41,671 இல்லை! ஈலை, அப்படியெல்லாம் சொல்லாதே! 269 00:23:41,672 --> 00:23:42,964 ஐயோ! என்ன... 270 00:23:42,965 --> 00:23:45,258 - ரூத், விடுங்கள். ஹேய், அது... - என்ன... 271 00:23:45,259 --> 00:23:46,884 - ரூத். - என்ன... 272 00:23:46,885 --> 00:23:49,095 - ரூத், நான் சொல்வதைக் கேளுங்கள். - என்ன? 273 00:23:49,096 --> 00:23:52,224 உங்களை வந்து பார்க்க முடியாததற்கு லின் மிகவும் வருந்தினாள். 274 00:23:52,724 --> 00:23:55,726 அவள் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக உங்களிடம் சொல்லச் சொன்னாள், 275 00:23:55,727 --> 00:23:57,353 ஆனால் இப்போது அவள் ரொம்ப பிஸியாக இருக்கிறாள். 276 00:23:57,354 --> 00:24:00,106 அடுத்த வாரம் உங்களை வந்து பார்ப்பாள், சரியா? 277 00:24:00,107 --> 00:24:03,943 ஓ, சரி. 278 00:24:03,944 --> 00:24:05,236 - சரியா? - சரி. நல்லது. 279 00:24:05,237 --> 00:24:08,614 தெரியுமா, உனக்கு பதில் அவளையே சந்திக்க விரும்புவேன்... 280 00:24:08,615 --> 00:24:10,992 - ஆம். நன்றாக புரிகிறது. - ...நான் சொல்வது உனக்கே புரியும். 281 00:24:10,993 --> 00:24:13,119 உனக்கும் எனக்கும் ஒத்தே போனதில்லை, அல்லவா? 282 00:24:13,120 --> 00:24:14,621 இல்லை, நமக்கு ஒத்தே போகவில்லை. 283 00:24:20,586 --> 00:24:23,671 - அவற்றை வெளியே எடு. - அன்பே? எதை வெளியே எடுக்க? 284 00:24:23,672 --> 00:24:26,132 புழுக்கள். புழுக்கள்! 285 00:24:26,133 --> 00:24:29,051 “புழுக்கள்” என்றா சொன்னாய்? 286 00:24:29,052 --> 00:24:30,887 புழுக்கள்! புழுக்கள்! 287 00:24:30,888 --> 00:24:34,600 அவற்றை வெளியே எடு! அவற்றை வெளியே எடு! 288 00:24:37,102 --> 00:24:39,520 புழுக்கள் என்றா சொன்னாய்? 289 00:24:39,521 --> 00:24:43,024 புழுக்கள்! புழுக்கள்! அவற்றை வெளியே எடு! 290 00:24:43,025 --> 00:24:44,233 ...புழுக்களா? 291 00:24:44,234 --> 00:24:46,987 புழுக்கள்! புழுக்கள்! அவற்றை வெளியே எடு! 292 00:24:48,238 --> 00:24:50,656 - ...புழுக்களா? - புழுக்கள்! புழுக்கள்! 293 00:24:50,657 --> 00:24:51,908 ...புழுக்கள்? 294 00:24:51,909 --> 00:24:55,829 புழுக்களா? புழுக்களா? புழுக்களா? 295 00:24:57,497 --> 00:25:01,043 நோவா. பாரு, நான்தான். நான்தான் வந்திருக்கிறேன். நான் இதை எடுக்கப் போகிறேன். 296 00:25:03,378 --> 00:25:06,465 உன் கண்களுக்குப் பின் ஏதோ இருப்பதாகச் சொன்னாய், அல்லவா? 297 00:25:07,007 --> 00:25:08,675 சரி, நீ இதைக் கேட்க வேண்டும். 298 00:25:10,093 --> 00:25:12,762 - அவற்றை வெளியே எடு. - அன்பே? எதை வெளியே எடுக்க? 299 00:25:12,763 --> 00:25:15,056 புழுக்கள்! புழுக்கள்! 300 00:25:15,057 --> 00:25:17,768 “புழுக்கள்” என்றா சொன்னாய்? 301 00:25:19,645 --> 00:25:20,646 நோவா. 302 00:25:25,609 --> 00:25:26,693 உன்னால் அதை உணர முடிகிறதா? 303 00:25:31,073 --> 00:25:33,242 டாக்டர், என்ன நடக்கிறது? டாக்டர். 304 00:25:35,661 --> 00:25:39,330 ஹே! என்ன செய்கிறீர்கள், டாக்டர் ஆட்லர்? ஹேய்! 305 00:25:39,331 --> 00:25:41,667 டாக்டர் ஆட்லர்! ஹேய்! 306 00:26:40,392 --> 00:26:41,685 என்ன செய்திருக்கிறீர்கள்? 307 00:26:42,186 --> 00:26:43,520 அதைப் பிடித்துவிட்டேன். 308 00:28:32,504 --> 00:28:34,506 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்