1 00:00:56,223 --> 00:00:59,351 புழுக்கள். அவற்றை வெளிய எடு. புழுக்கள்! 2 00:00:59,434 --> 00:01:00,686 இல்லை, இல்லை, இல்லை. 3 00:01:00,769 --> 00:01:03,689 - என்ன செய்தீர்கள்? - என்ன செய்திருக்கிறீர்கள்? 4 00:01:03,772 --> 00:01:08,569 - புழுக்கள்! அவற்றை எடு. - “புழுக்கள்” என்றா சொன்னாய்? 5 00:01:08,652 --> 00:01:10,946 - புழுக்கள்! அவை என்னுள் இருக்கின்றன. - என்ன செய்தீர்கள்? 6 00:01:11,029 --> 00:01:13,073 - அன்பே? - அவற்றை வெளியே எடு! 7 00:01:20,956 --> 00:01:24,459 எல்லோரும் சற்று அமைதியாக இருக்கிறீர்களா, ப்ளீஸ்? 8 00:01:25,711 --> 00:01:26,962 டாக்டர் ஆட்லர், 9 00:01:28,380 --> 00:01:31,592 என்ன நடந்தது என நீங்களே எங்களுக்கு விளக்கலாமே. 10 00:01:32,426 --> 00:01:33,844 புழுக்கள்! புழுக்கள்! 11 00:01:37,598 --> 00:01:38,599 சரி. 12 00:01:43,854 --> 00:01:47,566 தன் கண்ணிற்கு பின்னால் 13 00:01:48,358 --> 00:01:51,945 ஒரு புழு உள்ளது என்ற நம்பிக்கையால் வந்த 14 00:01:52,988 --> 00:01:54,907 ஒரு மனப்பிறழ்ச்சி நோயால் 15 00:01:55,908 --> 00:01:59,912 என் நோயாளி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். 16 00:02:01,705 --> 00:02:05,417 எனவே, அவன் நெற்றியை கிழிக்க வேண்டியதாயிற்று. 17 00:02:05,501 --> 00:02:06,877 அவன் நெற்றியை வெட்டினீர்கள். 18 00:02:08,336 --> 00:02:09,170 எனக்குத் தெரியும். 19 00:02:10,547 --> 00:02:12,841 அது தீவிரமானதுதான், 20 00:02:13,425 --> 00:02:16,929 ஆனால், அது வேலை செய்தது. 21 00:02:18,305 --> 00:02:19,348 அடக் கடவுளே. 22 00:02:20,390 --> 00:02:21,600 ஆமாம், அப்படித்தான் தோன்றியது. 23 00:02:21,683 --> 00:02:24,853 அதன் பிறகு மற்ற குழந்தைகளும் உடனேயே குணமாகிவிட்டார்கள். 24 00:02:27,689 --> 00:02:32,110 திரளான நரம்புத் தளர்ச்சி நோயில், முதலில் தொற்றுநோயைப் பெற்றவர் குணமான பின், 25 00:02:32,194 --> 00:02:36,240 மற்றவர்கள் உடனே அதையே பின்பற்றி குணமாவார்கள். 26 00:02:48,210 --> 00:02:50,879 ஆனால், நம்மால் ஒரு செயலையும், அதன் விளைவையும் நிரூபிக்க முடியுமா? 27 00:02:51,672 --> 00:02:55,217 பொறுப்பின் அடிப்படையில், சாத்தியமான செயல்திறன் என்பது தற்காப்பு அல்ல. 28 00:02:56,510 --> 00:02:58,887 புழுக்கள்! புழுக்கள். 29 00:02:58,971 --> 00:03:01,598 “புழுக்கள்” என்றா சொன்னாய்? 30 00:03:01,682 --> 00:03:03,183 அவை என்னுள் இருக்கின்றன. 31 00:03:03,267 --> 00:03:04,309 எனக்கு உதவு. 32 00:03:04,893 --> 00:03:05,769 ஈலை? 33 00:03:10,148 --> 00:03:11,233 உங்களது உடல் சூடு அதிகரிக்கிறது. 34 00:03:16,238 --> 00:03:18,156 நீங்கள் உங்களை கவனித்துக்கொள்வதில்லை, ஈலை. 35 00:03:19,575 --> 00:03:21,535 மருத்துவர்கள்தான் மோசமான நோயாளிகள். 36 00:03:21,618 --> 00:03:22,870 இதோ வருகிறேன். 37 00:03:25,038 --> 00:03:26,248 ஜேன், நான் நல்லாதான் இருக்கிறேன். 38 00:03:26,331 --> 00:03:30,127 - இந்த கேஸால்தான். இந்தச் சிறுவனால்தான். அது… - ஆம், இந்தச் சிறுவனால்தான். விளையாடாதீங்க. 39 00:03:30,210 --> 00:03:32,087 அவனுக்கு ஆறு தையல்கள் போட வேண்டியதாயிற்று. 40 00:03:32,171 --> 00:03:33,672 எனக்குத் தெரியும். 41 00:03:33,755 --> 00:03:36,842 அது போன்ற ஒரு விஷயம் திரும்ப நடக்கவே நடக்காது என்பது உங்களுக்கே தெரியும். 42 00:03:36,925 --> 00:03:38,760 எனக்குத் தெரியும், ஆனால் அது வேலை செய்தது. 43 00:03:41,096 --> 00:03:43,849 சரி. சேத கட்டுப்பாட்டிற்கு என்னால் முடிந்ததை செய்கிறேன், 44 00:03:43,932 --> 00:03:45,559 ஆனால், நீங்கள் மருத்துவமனையிலிருந்து கிளம்பணும். 45 00:03:45,642 --> 00:03:47,603 - என்ன? - நோய்த்தொற்றை கவனித்துக்கொள்ளுங்கள். 46 00:03:47,686 --> 00:03:50,480 - ஜேன், நோவா… - நோவா நிலையாக இருக்கிறான். 47 00:03:50,564 --> 00:03:52,774 இதை சரிசெய்ய முடியுமா என பார்க்க எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை, 48 00:03:52,858 --> 00:03:56,486 அதாவது, நீங்கள் இன்று புறப்பட வேண்டும் என அர்த்தம். 49 00:03:57,362 --> 00:03:58,363 வீட்டிற்குப் போங்க. 50 00:04:37,736 --> 00:04:39,988 ஹேய், ஹேய். நான் உங்களிடம் பேச வேண்டும். 51 00:04:40,572 --> 00:04:41,865 பாருங்க, கவலைப்படாதீங்க. 52 00:04:41,949 --> 00:04:43,742 எல்லாமே நல்லபடியாக இருக்கு. நோவா நிலையாக இருக்கிறான். 53 00:04:43,825 --> 00:04:45,661 இப்போதைக்கு நிலையாக இருக்கிறான், ஆனால் திட்டம் என்ன? 54 00:04:46,328 --> 00:04:49,706 கேளுங்க, நீங்க அவனுக்கு செய்த விஷயம் வேலை செய்ததால், 55 00:04:49,790 --> 00:04:51,834 அது சரி என்றாகிவிடாது, சரியா? 56 00:04:51,917 --> 00:04:55,087 இன்னமும் நீங்கள்தான் அவனுடைய மருத்துவர் என அவர்கள் என்னிடம் சொல்வதால், 57 00:04:55,170 --> 00:04:59,883 நான் உங்களை நம்ப முயற்சிக்கிறேன் ஏனென்றால் அந்தச் சிறுவனுக்கு கண்டிப்பாக உதவி தேவை, 58 00:05:00,384 --> 00:05:04,263 மற்றும் நீங்கள் அவனை போகிறபோக்கில் குணப்படுத்தவில்லை என்பதை நான் அறிய வேண்டும். 59 00:05:04,346 --> 00:05:07,474 எனவே, உங்கள் திட்டத்தை என்னிடம் சொல்லுங்கள். 60 00:05:09,560 --> 00:05:11,144 என்னிடம் ஒரு திட்டம் இருக்கு. 61 00:05:43,969 --> 00:05:46,597 அந்த பையனின் நெற்றியிலிருந்து ஒரு புழுவை எடுத்ததாகவும், 62 00:05:46,680 --> 00:05:48,765 ஒரு கணம் அதைப் பார்த்தாகவும் சொல்றீங்களா? 63 00:05:48,849 --> 00:05:51,226 ஆமாம், ஒரு மாயத்தோற்றத்தை நாங்கள் பகிர்ந்துகொண்டது போல இருந்தது. 64 00:05:51,977 --> 00:05:55,230 அது தீவிரமான பரிமாற்றம்-அதற்கான எதிர்வினை என்பது போலத் தோன்றுகிறது. 65 00:05:55,314 --> 00:05:57,608 ஆமாம், ஆனால் அது எதனால் வேலை செய்தது என அறிவதுதான் முக்கியமான விஷயம். 66 00:05:57,691 --> 00:06:00,194 எனவே, இந்த பெஞ்சமின் பற்றி உன்னால் முடிந்ததை நீ கண்டுபிடிக்கணும். 67 00:06:00,277 --> 00:06:01,403 - யாரு? - பெஞ்சமின். 68 00:06:01,486 --> 00:06:03,197 பெஞ்சமின் வாக்கர், நினைவிருக்கா? லின்னின் முன்னாள் காதலன். 69 00:06:03,280 --> 00:06:06,116 1978-ல் அவன் செயின்ட் பெனடிக்ட்’ஸில் இறந்தான் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும். 70 00:06:06,200 --> 00:06:08,702 ஓவர்டோஸாக இருக்குமென நினைத்தேன், ஆனால் பிரேத பரிசோதனை தெளிவில்லாமல் இருந்தது. 71 00:06:08,785 --> 00:06:10,829 எனவே, உன்னால் முடிந்ததை விரைவாக கண்டுபிடி. 72 00:06:11,705 --> 00:06:14,041 இது விசித்திரமானதாக மாறுகிறது, இல்லையா? 73 00:06:14,124 --> 00:06:17,336 க்ளியோ, கண்டுபிடி, சரியா? அது முக்கியமானது. நன்றி. 74 00:06:18,337 --> 00:06:19,505 அடச்சே. 75 00:06:33,519 --> 00:06:34,811 நான் எல்லியைக் கொண்டுவந்திருக்கிறேன். 76 00:06:40,275 --> 00:06:42,694 என்ன? சின்ன கட்டிப்பிடி வைத்தியம். 77 00:06:44,321 --> 00:06:45,531 நான் பேட்மேனையும் கொண்டு வந்திருக்கிறேன். 78 00:06:54,414 --> 00:06:58,418 ஓ, செல்லமே. என்ன நடக்கிறது? 79 00:06:59,711 --> 00:07:01,463 சரி, எவ்வளவு மோசமாக இருக்கு? 80 00:07:02,047 --> 00:07:03,215 அதை விளக்குவது கடினம். 81 00:07:03,298 --> 00:07:05,968 வந்து, நல்லவேளை இனி அவன் முடங்கி இருக்க மாட்டான், 82 00:07:06,051 --> 00:07:09,263 ஆனால் அது அவனை ஏதோ செய்துவிட்டது. 83 00:07:09,346 --> 00:07:11,807 அவன் மனது மேலும் மோசமடைவது போல உள்ளது. 84 00:07:13,976 --> 00:07:18,897 சரி, இத்தாக்காவில் உள்ள உயர் பராமரிப்பு நிலையத்தில், விரைவிலேயே ஒரு படுக்கை 85 00:07:18,981 --> 00:07:20,858 காலியாகப் போவதாக பேச்சு இருக்கு. 86 00:07:22,109 --> 00:07:25,612 டெனிஸ், நாம் அவன் உண்மையாக குணமடைவதைப் பார்க்கணும், 87 00:07:25,696 --> 00:07:28,156 அல்லது நோவாவிற்கான ஒரு நீண்ட கால தீர்வைப் பற்றி பேசத் தொடங்கணும். 88 00:07:28,240 --> 00:07:29,241 என்ன விளையாடுறீங்களா? 89 00:07:29,324 --> 00:07:31,702 கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி அவன் வீட்டிற்கு வர முடியாதா என்ன? 90 00:07:31,785 --> 00:07:35,873 ஒரு உயர் பராமரிப்பு நிலையம்தான் அவனது நிரந்த வீடாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கு. 91 00:07:35,956 --> 00:07:39,668 ஒரு உயர் பராமரிப்பு நிலையம் என்பது வீடாகிவிட முடியாது, கெய்ல். 92 00:07:40,627 --> 00:07:42,087 நாம் அவனுக்கு இதைச் செய்யக் கூடாது. 93 00:07:42,754 --> 00:07:45,382 யாருமே புரிந்துகொள்ள முடியாத, யாருமே விரும்பாத ஒரு குழந்தையாக இருப்பது 94 00:07:45,465 --> 00:07:47,384 எப்படி இருக்குமென எனக்குத் தெரியும். 95 00:07:48,051 --> 00:07:50,429 ஒரு வீட்டை உருவாக்கித் தருவதாக அவனுக்கு சத்தியம் செய்தேன், நிஜ வீட்டை. 96 00:07:51,263 --> 00:07:53,265 எப்படி என்னால் அதை அவனிடமிருந்து அப்படியே பறிக்க முடியும்? 97 00:07:54,224 --> 00:07:56,393 பாருங்கள், இது ரொம்ப கடினமான விஷயம் என்பது எனக்கும் தெரியும். 98 00:07:56,476 --> 00:07:59,313 - அது உங்களுக்குத் தெரியுமா? உண்மையாகவா? - இது கடினமானது என புரிகிறது, 99 00:07:59,396 --> 00:08:04,151 ஆனால் நோவாவிற்கு எது சிறந்தது என்பதைத்தான் நாம் அனைவரும் யோசிக்கணும். 100 00:09:09,174 --> 00:09:12,010 - நீ என்ன செய்கிறாய்? - ரிலாக்ஸ். தொட்டியை சோதிக்கிறேன். 101 00:09:12,094 --> 00:09:14,680 - இந்த க்ளா-ஃபூட் மாடல்கள் எனக்கு பிடிச்சிருக்கு. - நீ இங்கு எப்படி வந்தாய்? 102 00:09:14,763 --> 00:09:17,099 ஈலை, என்ன ஒரு இன்ப அதிர்ச்சி! 103 00:09:18,642 --> 00:09:20,769 உணவறை நாற்காலிகளை சீரமைக்க உதவுகிறாயா, லான்ஸ்? 104 00:09:21,436 --> 00:09:24,022 அதை என்னிடம் கொடுங்கள். அது கடனில் இருக்கு. 105 00:09:24,606 --> 00:09:28,485 சூ ஆன், இதைப் பாரு. இங்கு என்ன நடக்கிறது? 106 00:09:29,111 --> 00:09:30,654 இன்று நாம் வீட்டை சீர்செய்கிறோம், நினைவிருக்கா? 107 00:09:30,737 --> 00:09:31,905 அது எளிதாக இல்லை. 108 00:09:31,989 --> 00:09:35,200 கலை வேலைப்பாடு அந்தத் தண்ணீர் கறைகளை மறைத்துவிட்டது, ஆனால் தரைப்பலகைகள் மோசமாக உள்ளன. 109 00:09:35,284 --> 00:09:37,578 சூ ஆன், இன்று எனக்கு நாளே சரியில்லை. ஒரு கஷ்டமான சூழலில் இருக்கிறேன். 110 00:09:37,661 --> 00:09:41,248 தெரியும். எப்போதுமே நல்ல நேரமில்லை எனத் தெரியும். பழைய நினைவுகளை மறப்பது கடினம். 111 00:09:41,331 --> 00:09:42,541 இப்போதுதான் ஞாபகம் வருகிறது… 112 00:09:43,417 --> 00:09:45,711 இந்த இடத்தின் வரலாறு கொஞ்சம் வேதனையை ஏற்படுத்தலாம், 113 00:09:45,794 --> 00:09:48,130 எனவே முன்னெச்சரிக்கையாக, தீய சக்தியை நாம் விரட்டலாம் என நினைத்தேன். 114 00:09:48,213 --> 00:09:51,633 என்ன விளையாடுகிறாயா? “தீய சக்தியை நாம் விரட்டுவது” என்பது ஒரு செயலா? 115 00:09:51,717 --> 00:09:54,136 அட, ஆமாம். உண்மையில் அது மிகவும் பிரபலமானது. 116 00:09:55,345 --> 00:09:56,597 அடக் கடவுளே. 117 00:10:00,017 --> 00:10:02,477 அடச்சே, சூ ஆன். இது என்னது? 118 00:10:02,561 --> 00:10:04,938 நீங்கள் சொன்னது சரிதான். இந்த ஸ்கிரீன்கள் இதை ஹாம்ப்டன்ஸ் போல காட்டுகிறது. 119 00:10:05,022 --> 00:10:06,315 வெளியே போ. 120 00:10:07,191 --> 00:10:09,234 அவர் விளையாடுகிறார், ஏமஸ். இவர் சரியான கோமாளி. 121 00:10:09,318 --> 00:10:11,236 - இல்லை, நான் அப்படி இல்லை. வெளியே போ. - நீ கிளம்பு. 122 00:10:11,737 --> 00:10:14,323 இது அனைத்தும் விற்பனைக்கு தயார் செய்வதுதான், ஈலை. 123 00:10:14,406 --> 00:10:15,240 பெஞ்சமின் வாக்கர் 124 00:10:15,324 --> 00:10:18,118 அதைப் பற்றி பேசுகையில், கீழே உள்ள அலுவலகத்திற்கும் நாம் போகணும். 125 00:10:18,202 --> 00:10:19,953 கீழே என்ன வைத்திருக்கிறீர்கள்? புதிய காதலியா? 126 00:10:20,037 --> 00:10:21,496 அது என் அலுவலகம், சூ ஆன். நான் வேலை பார்க்கும் இடம். 127 00:10:21,580 --> 00:10:23,707 ஈலை, பொழுதுபோக்கு இன்றி, வேலையைப் பார்க்கிறீர்கள். 128 00:10:24,291 --> 00:10:25,459 ஹேய், பொழுதுபோக்கு பற்றி பேசுகையில், 129 00:10:25,542 --> 00:10:28,962 நீங்கள் சோஃபியுடன் பனிச் சறுக்கிற்கு போகப் போவதாக பார்பரா சொன்னாள்… 130 00:10:29,046 --> 00:10:30,672 பனிச் சறுக்கிற்கெல்லாம் எனக்கு நேரமில்லை! 131 00:10:43,435 --> 00:10:45,979 சூ ஆன், நான் என் அலுவலகத்திற்குப் போகிறேன். 132 00:10:46,855 --> 00:10:49,566 இவர்களை இங்கிருந்து வெளியேற்று. சீரியஸாக சொல்கிறேன். 133 00:10:51,985 --> 00:10:56,198 அவை என்னுள் இருக்கின்றன. எனக்கு உதவு. அவற்றை வெளியே எடு. 134 00:10:56,281 --> 00:10:57,908 அன்பே? எதை வெளியே எடுக்க? 135 00:10:57,991 --> 00:11:00,786 புழுக்கள். புழுக்கள்! 136 00:11:00,869 --> 00:11:03,288 “புழுக்கள்” என்றா சொன்னாய்? 137 00:11:03,372 --> 00:11:08,710 புழுக்கள்! புழுக்கள்! அவற்றை வெளியே எடு! அவற்றை வெளியே எடு! 138 00:11:19,096 --> 00:11:22,015 - இல்லை. இல்லை, இல்லை, இல்லை, இல்லை… - பென். 139 00:11:22,099 --> 00:11:25,853 …இல்லை, இல்லை, இல்லை, இல்லை. இல்லை. 140 00:11:25,936 --> 00:11:29,273 ஒன்றுமில்லை. எல்லாம் சரியாகிவிடும். 141 00:11:29,356 --> 00:11:30,899 அது வெறும் கனவுதான். 142 00:11:30,983 --> 00:11:34,236 மன்னித்துவிடு, லின். என்னால் இதைத் தடுக்க முடிந்தால் நல்லா இருக்கும். 143 00:11:34,319 --> 00:11:36,405 - எனக்குத் தெரியும், அன்பே. - மன்னித்துவிடு. 144 00:11:36,488 --> 00:11:40,200 உனக்கு உதவ விரும்புகிறேன். உன்னை நேசிக்கிறேன். 145 00:11:40,742 --> 00:11:42,077 நானும் உன்னை நேசிக்கிறேன், லின். 146 00:12:00,888 --> 00:12:03,599 அப்பா, என்ன செய்றீங்க? 147 00:12:04,099 --> 00:12:05,934 எனக்குக் கிடைத்த இந்த டேப்பை நான்… 148 00:12:06,018 --> 00:12:08,729 ஒரு மணிநேரத்திற்கு முன்பே என்னையும் சோஃபியையும் நீங்கள் பனி சறுக்கு இடத்தில் சந்தித்திருக்கணும். 149 00:12:14,109 --> 00:12:15,110 என்ன? 150 00:12:18,238 --> 00:12:21,408 அட, இதெல்லாம் என்ன? 151 00:12:21,491 --> 00:12:23,660 இதுதான் என்னுடைய இப்போதைய கேஸ். 152 00:12:23,744 --> 00:12:25,913 சரி. இதையெல்லாம் எடுக்கணும். 153 00:12:26,580 --> 00:12:28,749 விற்பனையைக் கெடுக்க ஏன் இவ்வளவு கடினமாக முயற்சிக்குறீங்க? 154 00:12:28,832 --> 00:12:29,958 நான் அப்படி செய்யவில்லை. 155 00:12:30,751 --> 00:12:33,378 சரி. சோஃபி வெளியே காத்திருக்கிறாள். 156 00:12:40,677 --> 00:12:43,972 நீதான் என் பிரகாசமான ஒளி 157 00:12:44,056 --> 00:12:49,269 எதுவும் சரியாக இல்லாத நேரத்தில், நீ எனக்கு சந்தோஷமளிக்கிறாய் 158 00:12:50,604 --> 00:12:52,773 உனக்கு எப்போதும் தெரிய வராது, அன்பே 159 00:12:58,654 --> 00:13:03,992 தயவுசெய்து என் ஒளியை எடுத்துச் சென்றுவிடாதே 160 00:13:04,743 --> 00:13:09,957 தயவுசெய்து என் ஒளியை எடுத்துச் செல்லாதே 161 00:13:23,720 --> 00:13:25,138 தாத்தா. தாத்தா, பாருங்கள். 162 00:13:29,643 --> 00:13:32,271 க்ளியோ ஏதாவது தகவல்??? 163 00:13:35,399 --> 00:13:38,402 மன்னித்துவிடு, லின். என்னால் இதைத் தடுக்க முடிந்தால் நல்லா இருக்கும். 164 00:13:38,485 --> 00:13:40,821 எனக்குத் தெரியும், அன்பே. எல்லாம் சரியாகிவிடும். 165 00:13:42,239 --> 00:13:46,535 உனக்கு உதவ விரும்புகிறேன். உன்னை நேசிக்கிறேன். 166 00:13:46,618 --> 00:13:49,621 அப்பா, கவனியுங்கள். நீங்கள் தவறவிடுகிறீர்கள். உங்களுக்காகத்தான் அவள் ஸ்கேட் செய்கிறாள். 167 00:13:50,205 --> 00:13:51,206 மன்னித்துவிடு. 168 00:14:16,648 --> 00:14:22,029 கேளு, தன் முன்னாள் காதலன் பற்றி உன் அம்மா ஏதாவது சொல்லி இருக்கிறாளா? 169 00:14:22,112 --> 00:14:23,447 பெஞ்சமின் என்ற ஒருவனைப் பற்றி? 170 00:14:24,865 --> 00:14:26,742 - இறந்து போனாரே அவரைச் சொல்றீங்களா? - ஆமாம். 171 00:14:27,826 --> 00:14:29,578 கொஞ்சமாக. ஏன் கேட்கிறீர்கள்? 172 00:14:32,289 --> 00:14:34,166 அவனைப்பற்றி குறிப்பாக என்ன சொன்னாள்? 173 00:14:35,167 --> 00:14:36,752 எனக்குத் தெரியவில்லை. அது… 174 00:14:38,795 --> 00:14:41,006 ரொம்ப மன உளைச்சலாக இருந்தது என்று தெரியும். 175 00:14:42,549 --> 00:14:47,471 ஆனால்… வந்து, நீங்களும் அங்கேதானே இருந்தீங்க? 176 00:14:58,315 --> 00:14:59,650 சரி, அதை விடு. 177 00:14:59,733 --> 00:15:00,734 இல்லை, என்ன ஆச்சு? 178 00:15:02,528 --> 00:15:03,654 அது வந்து… 179 00:15:08,408 --> 00:15:10,452 உன் அம்மா என்னோடு சந்தோஷமாகத்தான் இருந்தாள் என நினைக்கிறாயா? 180 00:15:10,953 --> 00:15:13,372 அப்பா, கண்டிப்பாக அம்மா சந்தோஷமாகத்தான் இருந்தாங்க. 181 00:15:14,289 --> 00:15:15,791 ஏன் இப்படியொரு கேள்வியைக் கேட்கிறீர்கள்? 182 00:15:15,874 --> 00:15:17,334 ஹேய், தாத்தா. நீங்களும் வருகிறீர்களா? 183 00:15:17,417 --> 00:15:19,837 சோஃபி, தாத்தாவும் நானும் பேசிக்கொண்டிருக்கிறோம். கொஞ்ச நேரத்தில் வர்றோம். 184 00:15:19,920 --> 00:15:22,422 - இல்லை. சரி. கண்டிப்பாக வரேன். - இல்லை, இல்லை. அப்பா, நில்லுங்கள். 185 00:15:22,506 --> 00:15:25,843 இல்லை, இல்லை. நாம் ஸ்கேட் செய்து ஜாலியாக இருக்கத்தானே வந்தோம்? 186 00:15:28,262 --> 00:15:29,972 - ஆமாம். - இதோ வருகிறேன். 187 00:15:33,559 --> 00:15:35,435 ஹேய், நான் என்ன யோசித்தேன் தெரியுமா? 188 00:15:35,519 --> 00:15:37,771 உன் அறையைத் திரும்ப அழகுபடுத்தலாம். 189 00:15:38,856 --> 00:15:41,108 பேட்மேனுக்காக கருப்பு மற்றும் மஞ்சள். 190 00:15:42,359 --> 00:15:44,194 புது திரைச்சீலைகள், 191 00:15:44,278 --> 00:15:46,238 புது ஷீட்டுகள் வாங்கலாம். 192 00:15:47,531 --> 00:15:50,200 ஓ, செல்லமே. நீ நலமா? 193 00:15:56,164 --> 00:15:57,165 நோவா? 194 00:15:59,626 --> 00:16:01,044 என்ன பிரச்சினை, கண்ணா? 195 00:16:02,838 --> 00:16:03,839 என்ன ஆச்சு? 196 00:16:05,048 --> 00:16:06,300 என்ன ஆச்சு? 197 00:16:27,404 --> 00:16:29,031 அவர்களை உனக்கு உதவ விடு. 198 00:16:52,179 --> 00:16:53,972 ப்ளீஸ், செல்லம். 199 00:16:56,517 --> 00:16:58,143 அவர்களை உனக்கு உதவ விடு. 200 00:17:00,938 --> 00:17:04,358 நீ லின்தானே? எனக்காக வெளியே காத்திரு. எல்லாம் சரியாகிவிடும். 201 00:17:04,441 --> 00:17:05,442 சரி. 202 00:17:13,951 --> 00:17:16,578 அமைதி. அமைதி. நாங்கள் உனக்கு உதவுகிறோம். 203 00:17:22,626 --> 00:17:26,296 ஹாய். பெஞ்சமின் இப்போது அமைதியாக இருக்கிறான். அவனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கு. 204 00:17:30,509 --> 00:17:33,387 - என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. - நீ சரியான விஷயத்தைத்தான் செய்தாய். 205 00:17:33,470 --> 00:17:35,055 - அவனை இங்கே கொண்டு வந்தாய். - சரி. 206 00:17:35,138 --> 00:17:36,390 சரியாக என்ன நடந்தது என்று எனக்குச் சொல். 207 00:17:36,974 --> 00:17:39,351 நாங்கள் வடக்கு பகுதிக்கு வண்டி ஓட்டிச் சென்றோம். 208 00:17:40,978 --> 00:17:43,730 அவன் ஒரு பண்ணை வீட்டை புகைப்படம் எடுக்க விரும்பினான், 209 00:17:44,356 --> 00:17:47,067 அதன் பிறகு எல்லாம் மோசமாகிவிட்டது, 210 00:17:47,150 --> 00:17:51,071 - அவன் அதுவரை நல்லாதான் இருந்தான். - இதற்கு முன் அவனுக்குப் பிரச்சினை இருந்தது. 211 00:17:51,154 --> 00:17:54,241 அவன் விசித்திரமான பயங்களினால் மிகவும் கஷ்டப்படுகிறான், 212 00:17:54,324 --> 00:17:57,703 அதனால் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டான், ஆனால்… 213 00:17:57,786 --> 00:17:58,871 ஆனால் அவன்… 214 00:17:58,954 --> 00:18:02,499 - கொஞ்ச காலமாக போதை மருந்து சாப்பிடுவதில்லை. - சரி. பரவாயில்லை. பரவாயில்லை. 215 00:18:02,583 --> 00:18:04,126 பரவாயில்லை. சரி. 216 00:18:04,209 --> 00:18:06,295 ஆழமாக மூன்று முறை மூச்சுவிடு, சரியா? என்னோடு சேர்ந்து செய், மூன்று. 217 00:18:07,754 --> 00:18:08,755 இரண்டு. 218 00:18:10,132 --> 00:18:11,133 ஒன்று. 219 00:18:12,718 --> 00:18:13,886 பரவாயில்லையா? 220 00:18:13,969 --> 00:18:18,473 சரி. கேளு, அவன் இங்கே பாதுகாப்பாக இருக்கிறான். நலமாகிவிடுவான். சத்தியமாக. 221 00:18:27,232 --> 00:18:28,233 நன்றி. 222 00:18:32,154 --> 00:18:34,156 - நீங்கள் அழகாக ஸ்கேட் செய்தீர்கள். - ஓ, சரி. 223 00:18:37,075 --> 00:18:38,869 ஐயோ. நீங்கள் ரொம்பவே சோர்ந்துவிட்டீர்கள் போல. 224 00:18:38,952 --> 00:18:41,038 இல்லை, எனக்குக் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது. அவ்வளவுதான். 225 00:18:45,542 --> 00:18:49,963 வந்து… அம்மா அதை விதி என்று சொன்னாங்க. 226 00:18:51,715 --> 00:18:53,926 என்ன? எது விதி? 227 00:18:55,302 --> 00:18:58,388 வந்து, நீங்கள் இருவரும் சந்தித்த விதம். 228 00:19:02,017 --> 00:19:05,229 பெஞ்சமினுக்கு நடந்தது மோசம் என்றும், 229 00:19:05,312 --> 00:19:07,898 ஆனால், அதனால்தான் நீங்கள் இருவரும் சிந்தித்ததாகவும் சொன்னாங்க. 230 00:19:10,609 --> 00:19:12,027 உங்களைப் பார்த்த அடுத்த நொடியே, 231 00:19:13,320 --> 00:19:15,030 ஏற்கனவே உங்களைத் தெரிந்தது போல தோன்றியதாம். 232 00:19:17,282 --> 00:19:18,700 உங்களை எப்போதும் தெரிந்தது போல. 233 00:19:20,494 --> 00:19:22,454 நீங்கள்தான் அவங்களுடைய உயிர், அப்பா. 234 00:19:26,959 --> 00:19:28,585 அவள்தான் என்னுடைய உயிர். 235 00:19:36,385 --> 00:19:37,761 நான் வெளியே இருக்கிறேன். உங்களிடம் ஒன்றைக் காட்டணும்! 236 00:19:40,013 --> 00:19:41,557 - நான் கிளம்பணும். - என்ன? 237 00:19:41,640 --> 00:19:43,433 - எங்கே போறீங்க? - வேலைக்குப் போகணும். 238 00:19:43,517 --> 00:19:45,602 சோஃபியைக் கேட்டேன் என்று சொல்லு, சரியா? பை. 239 00:19:46,728 --> 00:19:48,480 அப்பா, திரும்ப வீட்டிற்குப் போகாதீங்க. 240 00:19:49,189 --> 00:19:50,941 1977-ல் இருந்த மருத்துவப் பதிவுகள், 241 00:19:51,024 --> 00:19:54,486 பெஞ்சமின் வாக்கரின் நெருங்கிய சொந்தமாக அவரது அம்மா, ஃபிரான் வாக்கரைத்தான் குறிப்பிடுகின்றன. 242 00:19:54,570 --> 00:19:57,531 முகவரி இருக்கு, அங்கு அவர் இருக்கிறாரா, அல்லது உயிரோடு இருக்கிறாரா என்றே யாருக்கும் தெரியாது. 243 00:19:58,949 --> 00:20:00,492 இந்த ஃபைல் உனக்கு எப்படிக் கிடைத்தது? 244 00:20:00,576 --> 00:20:02,035 கடனாக வாங்கி வந்தேன் என்று வைத்துக்கொள்வோம். 245 00:20:07,082 --> 00:20:08,208 பொறுங்க, என்ன செய்றீங்க? 246 00:20:08,292 --> 00:20:10,294 நோவாவுக்கும் பெஞ்சமினுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு. 247 00:20:10,377 --> 00:20:12,087 அது என்னவென்று நான் கண்டுபிடிக்கணும். 248 00:20:12,171 --> 00:20:14,339 நில்லுங்கள். நீங்கள் அங்கு போக மாட்டீங்கதானே? 249 00:20:14,423 --> 00:20:15,757 ஒருவேளை அவர்கள் உறவினராக இருக்கலாம். 250 00:20:15,841 --> 00:20:19,178 ஒருவேளை நோவாவின் சிறு வயதில், பெஞ்சமின் பற்றிய கதைகளைக் கேட்டிருக்கலாம். 251 00:20:19,261 --> 00:20:20,262 அதன் விளைவாக, 252 00:20:20,345 --> 00:20:23,015 அதே போன்ற பயங்களால் ஆட்கொள்ளப்பட்டு, டச்சு மொழியைப் பேசக் கற்றிருக்கலாமா? 253 00:20:26,560 --> 00:20:29,313 இதற்கு நன்றி. திரும்ப அலுவலகத்தில் சந்திக்கலாம். 254 00:20:38,572 --> 00:20:42,201 ஹேய், என்னைப் பாரேன். நான் பாதி பறவை போல இருக்கிறேன். 255 00:20:45,037 --> 00:20:49,625 இது உண்மையானது கிடையாது, ஆனால் நாம் இதில் கையெழுத்திடலாமென நினைக்கிறேன். 256 00:20:49,708 --> 00:20:52,377 சில ஸ்டிக்கர்களை அதன் மேல் ஒட்டலாம். நீ என்ன நினைக்கிறாய்? 257 00:20:54,838 --> 00:20:57,466 நோவா, நான் தவறி விழுந்துவிட்டேன், சரியா? 258 00:20:58,133 --> 00:20:59,968 அவ்வளவுதான். பெரிதாக எதுவும் இல்லை. 259 00:21:22,407 --> 00:21:24,243 போய்விடுங்கள்! 260 00:21:29,248 --> 00:21:30,249 நோவா. 261 00:21:34,545 --> 00:21:35,921 கண்ணா. நீ… 262 00:21:36,004 --> 00:21:38,298 நீங்கள் போயாகணும். 263 00:22:17,045 --> 00:22:18,046 ஹலோ? 264 00:22:23,510 --> 00:22:24,511 ஹலோ? 265 00:22:25,012 --> 00:22:25,846 என்ன? 266 00:22:26,597 --> 00:22:28,473 ஹாய். என் பெயர் டாக்டர் ஈலை ஆட்லர். 267 00:22:29,850 --> 00:22:31,768 - எதுவும் வேண்டாம். - பொறுங்கள், 268 00:22:32,352 --> 00:22:34,646 வாக்கர் குடும்பத்தில் உயிரோடு இருக்கும் எவருடனாவது 269 00:22:34,730 --> 00:22:36,190 நான் பேச விரும்புகிறேன். 270 00:22:37,065 --> 00:22:38,066 ஏன்? 271 00:22:38,567 --> 00:22:39,610 ப்ளீஸ். 272 00:22:40,777 --> 00:22:42,613 பெஞ்சமின் பற்றி உங்களிடம் பேச விரும்புகிறேன். 273 00:22:49,286 --> 00:22:50,662 என் சகோதரனை உங்களுக்குத் தெரியுமா? 274 00:23:01,590 --> 00:23:02,591 - ஹாய். ஹாய். - ஹாய். 275 00:23:02,674 --> 00:23:05,302 நான் டாக்டர் ஆட்லரைப் பார்க்கணும், உள்ளே இருக்கிறாரா? 276 00:23:06,094 --> 00:23:07,846 நான் நோவாவின் வளர்ப்புத் தாய். 277 00:23:08,430 --> 00:23:11,934 ஹாய். சரி, நான் அவரின் உதவியாளர். அவர் இப்போது இங்கு இல்லை. 278 00:23:12,017 --> 00:23:13,435 அவர் எங்கிருப்பார் என உனக்குத் தெரியுமா? 279 00:23:13,519 --> 00:23:16,438 தெரியாது. ஒன்றும் பிரச்சினையில்லையே? நான் ஏதும் உதவட்டுமா? 280 00:23:16,522 --> 00:23:20,067 நான் அவரிடம் பேச வேண்டும் என்று அவரிடம் சொல்ல முடியுமா, அதாவது இப்போதே, 281 00:23:20,150 --> 00:23:22,277 ஏனென்றால் அவர்கள் நோவாவை அழைத்துச் செல்ல நினைக்கிறார்கள், 282 00:23:22,361 --> 00:23:25,405 என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது, நான் உண்மையில்… 283 00:23:29,243 --> 00:23:30,327 இதெல்லாம் என்னது? 284 00:23:30,410 --> 00:23:33,747 இது டாக்டர் ஆட்லரின் வேலை. நீங்கள் வந்தீர்கள் என்று அவரிடம் சொல்கிறேன். 285 00:23:40,462 --> 00:23:41,463 என்ன இதெல்லாம்? 286 00:23:48,804 --> 00:23:50,222 இவை அனைத்தும் நோவாவைப் பற்றியதா? 287 00:23:52,057 --> 00:23:53,433 நான் இங்கு என்ன செய்கிறேன்? 288 00:23:53,517 --> 00:23:55,143 எனக்கு என்னதான் பிரச்சினை? 289 00:23:55,227 --> 00:23:58,730 கேளுங்கள், இதைப் பற்றி நீங்கள் டாக்டர் ஆட்லரிடம் பேசினால் நல்லது. 290 00:23:58,814 --> 00:24:02,776 அப்படியா? கற்பனையில் ஒரு புழு இருக்கிறது என்று நினைத்து, 291 00:24:02,860 --> 00:24:05,153 இவர் என் மகனின் நெற்றியைக் கிழித்திருக்கிறார், 292 00:24:05,237 --> 00:24:07,155 நான் அவரிடம் பேச வேண்டுமா? 293 00:24:08,574 --> 00:24:09,867 இது பைத்தியக்காரத்தனம். 294 00:24:10,367 --> 00:24:14,079 இந்த டாக்டர் என்னதான் செய்கிறார்? நோவாவிற்கு இது எப்படிப் பயனுள்ளதாக இருக்கும்? 295 00:24:18,166 --> 00:24:19,001 வந்து… 296 00:24:20,419 --> 00:24:22,171 கேளுங்கள், நான் டாக்டர் ஆட்லரை அழைக்கிறேன்… 297 00:24:22,254 --> 00:24:23,589 வேண்டாம். ஒன்று சொல்லவா? விட்டுவிடு. 298 00:24:23,672 --> 00:24:27,009 டாக்டர் ஆட்லரை நான் பார்க்கவே வேண்டியதில்லை. நன்றி. 299 00:24:46,403 --> 00:24:49,406 என் சகோதரரைத் தெரிந்திருந்தால், பல ஆண்டுகளுக்கு முன்பே அவன் இறந்துவிட்டான் என தெரிந்திருக்கும். 300 00:24:49,489 --> 00:24:52,910 எனவே, அவன் உங்களுக்குப் பணம் தரணும் என்றால், உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று அர்த்தம். 301 00:24:52,993 --> 00:24:55,746 இல்லை, பண விஷயமில்லை. 302 00:25:00,667 --> 00:25:02,336 நான் செயிண்ட் பெனடிக்ட்’ஸில் வேலை செய்கிறேன், 303 00:25:04,171 --> 00:25:06,381 என்னுடைய நோயாளியின் குடும்ப வரலாறு, 304 00:25:07,049 --> 00:25:09,176 எதிர்கால சிகிச்சை முறைகளைத் தீர்மானிக்க உதவியாக இருக்கலாம். 305 00:25:09,760 --> 00:25:11,970 அதில் பெஞ்சமின் பெயர் வந்தது. 306 00:25:13,472 --> 00:25:15,224 பெஞ்சமினுக்கு ஒரே குடும்பம் நான் மட்டும்தான். 307 00:25:16,808 --> 00:25:18,936 மேலும், என் சகோதரனைத் தெரியும் என்றீர்களே. 308 00:25:19,019 --> 00:25:23,440 ஆமாம். சொன்னேன்தான், ஆனால் அவ்வளவாகத் தெரியாது. 309 00:25:28,779 --> 00:25:29,780 நான்… 310 00:25:35,494 --> 00:25:38,830 பெஞ்சமினை அழைத்து வந்த அந்த இரவு, நான்தான் அங்கிருந்த மனநல மருத்துவர். 311 00:25:38,914 --> 00:25:42,334 இல்லை, ப்ளீஸ். ப்ளீஸ். ப்ளீஸ், ப்ளீஸ், இல்லை. 312 00:25:45,337 --> 00:25:47,339 அவரைக் காப்பாற்ற எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை. 313 00:25:49,591 --> 00:25:50,676 நாம் மிகவும் வருந்துகிறேன். 314 00:25:57,474 --> 00:25:58,475 சரி. வருந்தத் தேவையில்லை. 315 00:26:00,686 --> 00:26:02,437 பல வருடங்களாக எங்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லை. 316 00:26:02,521 --> 00:26:05,941 அவன் தன் முடிவுகளையும், நான் என் முடிவுகளையும் எடுத்தோம். 317 00:26:13,198 --> 00:26:15,784 அவரது ஃபைல்களைப் படித்ததில், பிரமைகளாலும், மோசமான கனவுகளாலும், 318 00:26:16,994 --> 00:26:19,329 அவர் பாதிக்கப்பட்டு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 319 00:26:21,957 --> 00:26:23,417 இதைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? 320 00:26:24,293 --> 00:26:26,545 சிறு வயதிலிருந்தே அவனுக்கு இரவில் பயங்கர கனவுகள் வரும். 321 00:26:27,379 --> 00:26:31,842 வீட்டிலுள்ள அனைவரையும் எழுப்பிவிடுவான். ஏதோ ஒன்று அவனைத் துரத்துவதாகச் சொல்வான். 322 00:26:41,476 --> 00:26:43,103 அது என்னவென்று அவருக்குத் தெரியுமா? 323 00:26:43,187 --> 00:26:44,938 வந்து, அவனுக்குத் தெரிந்திருந்தாலும், என்னிடம் சொன்னதில்லை. 324 00:26:45,022 --> 00:26:48,775 பாருங்கள், அவனுக்குப் பிரச்சினைகள் இருந்தன. நான் என்ன சொல்ல? 325 00:26:50,986 --> 00:26:52,237 இதைப் பார்த்தீர்களா? 326 00:26:52,321 --> 00:26:54,406 என் சிறு வயதில், பேஸ்பால் சீட்டுகளை நான் சேகரிப்பேன். 327 00:26:55,741 --> 00:26:58,410 என் அப்பா அவற்றை எனக்கு வாங்கித் தருவார், சரியா? என்னிடம் நூற்றுக்கணக்கானவை இருந்தன. 328 00:26:58,493 --> 00:27:01,413 ஒருநாள், என் பெற்றோர் வேலைக்குச் சென்ற பின், பென் வந்தான். 329 00:27:01,496 --> 00:27:03,749 அவனை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார்கள். போதைமருந்து பயன்படுத்தும்போது பிடிபட்டான். 330 00:27:03,832 --> 00:27:09,630 ஆனால், என்னைப் பார்க்க அவன் ரகசியமாக வந்தான், நாங்கள் அன்று முழுவதும் ஒன்றாக இருந்தோம். 331 00:27:10,130 --> 00:27:12,174 எம் & எம்ஸ் சாக்லெட் சாப்பிட்டோம், இசை கேட்டோம், 332 00:27:12,257 --> 00:27:15,177 நாங்களும் சாதாரண சகோதரர்கள் போல இருந்தோம், சரியா? 333 00:27:15,260 --> 00:27:18,096 பிறகு, நான் ஃப்ரிட்ஜில் இருந்து, எங்களுக்கு இரண்டு சோடாக்களைக் கொண்டு வரச் சென்றேன், 334 00:27:18,180 --> 00:27:22,601 திரும்பி வந்துப் பார்த்தால், பென்னையும் காணோம், என் சீட்டுகளையும் காணோம். 335 00:27:25,020 --> 00:27:27,064 அதன் பிறகு, என் வாழ்வில் இருந்து அவனை வெட்டிவிட்டேன். 336 00:27:27,648 --> 00:27:30,943 நம்பத் தகுதி இல்லாத ஒருவர் யாருக்குத்தான் வேண்டும்? 337 00:27:33,320 --> 00:27:34,821 ஆக, உங்கள் நோயாளிதானே? 338 00:27:35,489 --> 00:27:38,659 என் சகோதரனுடன் தொடர்பில்லாதவனாக இருந்தால் நல்லது. என்னை நம்புங்கள். 339 00:27:48,961 --> 00:27:52,631 நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினர் யாராவதோ டச்சு மொழியில் பேசுவீர்களா? 340 00:27:54,424 --> 00:27:58,011 டச்சு மொழியா? என்ன, விளையாடுறீங்களா? 341 00:27:58,804 --> 00:27:59,888 மன்னிக்கவும். 342 00:28:10,482 --> 00:28:12,359 சரி, உனக்குப் பசிக்கிறதா? 343 00:28:12,442 --> 00:28:14,236 ஏனென்றால், இங்கு ஒரு வெண்டிங் மெஷின் இருக்கு. 344 00:28:15,445 --> 00:28:16,613 டாக்டர் ஆட்லர், உங்கள் உதவி தேவை. 345 00:28:16,697 --> 00:28:17,614 சரி. 346 00:28:21,618 --> 00:28:22,703 அடச்சே. அவனுக்கு என்ன கொடுத்தீர்கள்? 347 00:28:22,786 --> 00:28:24,997 - எதுவுமில்லை. எதையாவது தின்றிருப்பான். - அவனுக்கு இதயத் துடிப்பு இல்லை. 348 00:28:25,080 --> 00:28:26,832 - அவன் சுவாசிக்கவில்லை. - எனக்கு வழி விடுங்கள்! 349 00:28:30,544 --> 00:28:31,545 ஐயோ. 350 00:28:39,344 --> 00:28:41,388 எழுந்திரு, பெஞ்சமின். எழுந்திரு, பெஞ்சமின், மூச்சுவிடு. 351 00:28:41,471 --> 00:28:42,681 எழுந்திரு. 352 00:28:57,446 --> 00:28:58,280 ஹேய். 353 00:28:59,031 --> 00:29:01,200 ஹேய், ஹேய், நண்பா, உங்களுக்கு ஒன்றுமில்லையே? 354 00:29:01,283 --> 00:29:02,659 ஹேய், ஹேய், நண்பா. 355 00:29:03,410 --> 00:29:05,746 ஹேய், உங்களுக்கு ஒன்றுமில்லையே? 356 00:31:11,788 --> 00:31:13,790 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்