1 00:01:09,611 --> 00:01:10,445 ஈலை. 2 00:01:13,448 --> 00:01:14,491 என்ன செய்திருக்கிறீர்கள்? 3 00:01:14,575 --> 00:01:15,784 கிளம்புறீங்களா? 4 00:01:18,120 --> 00:01:20,163 இனி என்னால் இதைக் கையாள முடியாது. 5 00:01:20,998 --> 00:01:21,999 பொய்யர். 6 00:01:48,233 --> 00:01:49,401 டிக், டிக். 7 00:01:51,862 --> 00:01:52,863 டிக், டிக். 8 00:01:59,286 --> 00:02:00,412 குட் மார்னிங். 9 00:02:00,495 --> 00:02:01,955 அவரை விட்டு தள்ளிப் போ, சார்லி. 10 00:02:05,417 --> 00:02:07,252 நீ “யாரது?” என்று கேட்டிருக்கணும். 11 00:02:12,966 --> 00:02:14,259 நீ லிண்டாதானே? 12 00:02:15,135 --> 00:02:18,889 பாரு, ஏதோ குழப்பம் நிகழ்ந்திருக்கு. நான் இங்கே இருக்கக் கூடாது. 13 00:02:20,057 --> 00:02:24,102 எனக்கு ஒரு தொற்று வந்தது, அதனால் ஒரு தற்காலிக மனநோய் பாதிப்பு வந்தது. 14 00:02:24,186 --> 00:02:25,270 ஆனால் இப்போது நலமாக இருக்கிறேன். 15 00:02:25,354 --> 00:02:26,980 டாக்டர் சீக்கிரமே வந்திடுவார், ஈலை. 16 00:02:27,564 --> 00:02:32,069 நான்தான் டாக்டர். என்ன, லிண்டா? அபத்தமாக நடந்துகொள்ளாதே. உனக்கே என்னைப் பற்றித் தெரியும். 17 00:02:32,152 --> 00:02:35,030 நாங்கள் உங்களை நன்றாகப் பார்த்துக்கொள்வோம். பாருங்கள், காலை உணவு. 18 00:02:35,113 --> 00:02:37,574 ஆனால், என்னுடைய நோயாளி ரொம்பவே வேதனையில் இருக்கிறான், 19 00:02:37,658 --> 00:02:39,034 நான் போய் அவனுக்கு சிகிச்சையளிக்கணும். 20 00:02:39,117 --> 00:02:40,619 நீங்கள் அதை டாக்டரோடு பேசிக்கொள்ளலாம். 21 00:02:41,370 --> 00:02:42,371 சரி. 22 00:02:43,872 --> 00:02:45,290 நானே என்னை டிஸ்சார்ஜ் செய்துகொள்கிறேன். 23 00:03:08,897 --> 00:03:09,898 கீ கார்ட் அனுமதி தேவை 24 00:03:09,982 --> 00:03:11,692 யாராவது கதவைத் திறக்கிறீர்களா, ப்ளீஸ்? 25 00:03:13,026 --> 00:03:15,112 ஈலை, வாங்க உங்கள் அறைக்கே திரும்பிப் போவோம். 26 00:03:15,195 --> 00:03:18,782 டாக்டர் ஆட்லர் என்று சொல், நான் ஒரு ஃபோன் பண்ணணும். 27 00:03:18,866 --> 00:03:21,785 ஹேய், நானும்தான். நானும் ஒரு ஃபோன் பண்ணணும். 28 00:03:21,869 --> 00:03:23,495 பாரு, ஏதோ ஒரு பெரிய குழப்பம் நடந்திருக்கு. 29 00:03:23,579 --> 00:03:25,122 - நான் இங்கிருக்கக் கூடாது. - நாங்கள் இங்கிருக்கக் கூடாது. 30 00:03:25,205 --> 00:03:28,208 சரி, எல்லோரும், அமைதியாக இருங்கள். எல்லோரும் அவரவர் அறைக்குத் திரும்பலாம். 31 00:03:46,935 --> 00:03:48,645 என்ன விஷயம், செல்லம்? நீ என்ன சொல்ல விரும்புகிறாய்? 32 00:03:48,729 --> 00:03:50,898 பேசு. என்னிடம் பேசு, ப்ளீஸ். 33 00:03:52,482 --> 00:03:53,483 ஈலை. 34 00:03:59,615 --> 00:04:00,616 குட் மார்னிங், ஈலை. 35 00:04:01,575 --> 00:04:02,659 ஜேன். அப்பாடா. 36 00:04:05,329 --> 00:04:08,207 வேறு எந்த தீவிர பாதிப்பும் இல்லை என்பதை நாம் உறுதி செய்யணும். 37 00:04:08,290 --> 00:04:11,585 உங்களுக்கே தெரியும், மூளையிலுள்ள சிறு ரத்தக்கசிவு கூட மனநோயை உண்டாக்கலாம். 38 00:04:11,668 --> 00:04:14,421 சரி, சில பரிசோதனைகளைச் செய்ய, நான் உள்ளே பூட்டி வைக்கப்படத் தேவையில்லையே. 39 00:04:14,505 --> 00:04:16,923 உங்களைப் பரிசோதனை செய்வதற்காக, தற்காலிகமாகத்தான் இங்கே வைத்திருக்கிறோம். 40 00:04:17,007 --> 00:04:18,216 நீங்கள் அதிருஷ்டசாலி, தெரியுமா? 41 00:04:18,300 --> 00:04:20,761 செயிண்ட் பெனடிக்ட்’ஸிற்கு உங்களைக் கொண்டு வரணுமென க்ளியோ அழுத்தம் தந்திருக்காவிட்டால், 42 00:04:20,844 --> 00:04:24,473 வடக்கிலுள்ள ஏதாவதொரு மருத்துவமனையில் நெடுங்காலத்திற்கு சிறைவசப்பட்டிருப்பீர்கள். 43 00:04:26,350 --> 00:04:30,604 அது இருக்கட்டும், நீங்கள் அந்தப் பண்ணை வீட்டில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? 44 00:04:33,023 --> 00:04:35,317 நோவாவின் மனபாதிப்பிற்கு அந்தப் பண்ணை வீடுதான் ஆணிவேர் என நினைக்கிறேன். 45 00:04:36,026 --> 00:04:38,820 - எனவே, நானே நேரில் அதைப் பார்த்தால்… - நீங்கள் சொல்வதை கவனிக்கிறீர்களா? 46 00:04:38,904 --> 00:04:40,864 உங்கள் சொந்த உணர்ச்சிக்கு இடம்கொடுத்துவிட்டீர்கள், ஈலை. 47 00:04:40,948 --> 00:04:43,116 ஒரு நோயாளியின் மீது அக்கறை காட்டுவது மிகவும் சாதாரண விஷயம். 48 00:04:43,200 --> 00:04:44,952 அவன் இனி உங்களுடைய நோயாளி கிடையாது. 49 00:04:45,035 --> 00:04:47,663 அவனுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி எனக்கு மட்டும்தான் தெரியும். 50 00:04:47,746 --> 00:04:51,375 உங்களுக்கும் உங்களுடைய நோயாளிக்கும் இடையே ஒரு தொடர்பை உருவாக்கிக்கொள்வது என்பது ஒரு மாயை, 51 00:04:52,292 --> 00:04:54,461 உண்மையில் உங்கள் வாழ்க்கையில் நடப்பவற்றிலிருந்து 52 00:04:54,545 --> 00:04:56,672 நீங்கள் விடுபட அது ஒரு வழி. 53 00:04:59,299 --> 00:05:01,426 இன்று நோவா இத்தாக்காவிற்கு இடம் மாற்றப்படுகிறான். 54 00:05:01,510 --> 00:05:02,970 அவனை நன்றாக கவனித்துக்கொள்வார்கள். 55 00:05:03,053 --> 00:05:05,848 இல்லை, ஏதோவொரு நம்பர் கொண்ட சடலமாக படுக்கையில் இருப்பான். 56 00:05:05,931 --> 00:05:07,933 எதற்கும் உதவாதவனாக இருக்க அவனுக்கு மருந்து தருவார்கள். 57 00:05:08,016 --> 00:05:11,520 ப்ளீஸ் இதைச் செய்யாதே, ஜேன். இப்போது ஒன்றும் தாமதமாகிவிடவில்லை. 58 00:05:11,603 --> 00:05:13,522 தாமதமாகிவிட்டது. அவன் 4:00 மணிக்கு கிளம்புகிறான். 59 00:05:14,648 --> 00:05:16,233 என்ன செய்திருக்கிறீர்கள்? 60 00:05:16,900 --> 00:05:18,527 என்ன செய்திருக்கிறீர்கள்? 61 00:05:19,570 --> 00:05:21,071 பொய்யர். 62 00:05:24,867 --> 00:05:26,577 டெனிஸ், டாக்டர்கள் வந்துவிட்டார்கள். 63 00:05:26,660 --> 00:05:27,703 நல்ல வேளை. 64 00:05:27,786 --> 00:05:28,912 நீ நோவாதானே? 65 00:05:28,996 --> 00:05:30,747 இன்று இத்தாக்காவில் உன் புது நண்பர்களைச் சந்திக்கத் தயாரா? 66 00:05:31,623 --> 00:05:34,251 மன்னிக்கவும். டாக்டர் வில்கின்சன் எங்கே? 67 00:05:34,334 --> 00:05:35,502 அவர் வேறொரு நோயாளியை கவனிக்கிறார். 68 00:05:36,336 --> 00:05:37,171 சரி. 69 00:05:38,172 --> 00:05:40,924 கேளுங்கள், அவன் நலமாக இல்லை, சரியா? 70 00:05:41,008 --> 00:05:43,927 அவன் குளிரால் சில்லென்று இருக்கிறான். அவனது உதடுகள் நீலநிறமாக மாறுகிறது… 71 00:05:44,011 --> 00:05:45,179 - அவனுக்கு… - கவலைப்படாதீங்க. 72 00:05:45,262 --> 00:05:48,724 நாங்கள் விரைவாக சோதித்து, பயணத்திற்கு அவன் தயாராக, சௌகரியமாக இருப்பதை உறுதி செய்வோம். 73 00:05:48,807 --> 00:05:50,392 இது உனக்கு பரவாயில்லையா, நோவா? 74 00:05:56,565 --> 00:05:57,399 ஐயோ. 75 00:05:58,650 --> 00:06:01,320 டாக்டர் வில்கின்சன் உங்களுக்காக சிகிச்சை அறை ஏ-ல் காத்திருக்கிறார். 76 00:06:01,403 --> 00:06:03,113 சரி. ஜேம்ஸ். 77 00:06:03,197 --> 00:06:05,908 - பரவாயில்லை. பரவாயில்லை. இல்லை. - சரி. ரிலாக்ஸ், டாக். 78 00:06:05,991 --> 00:06:07,910 - டாக்டரின் கட்டளை, சரியா? - இனி நான் பார்த்துக்கொள்கிறேன். பரவாயில்லை. 79 00:06:07,993 --> 00:06:10,078 - இது டாக்டரின் கட்டளை. - நான் தெரிந்துதான் போகிறேன். 80 00:06:10,162 --> 00:06:11,246 இது என்னுடைய வார்டு. 81 00:06:12,831 --> 00:06:13,832 ஹாய். நான்… 82 00:06:19,796 --> 00:06:21,048 நீதான் இவர்களை அழைத்தாயா? 83 00:06:21,131 --> 00:06:23,675 உங்கள் மனநலம் பற்றி நாம் கண்டிப்பாகப் பேச வேண்டும், ஈலை. 84 00:06:24,176 --> 00:06:25,469 நான் நல்லாதான் இருக்கிறேன். 85 00:06:26,303 --> 00:06:28,180 உண்மையில், நீ இங்கே வந்தது எனக்கு சந்தோஷம், பார்பரா, 86 00:06:28,263 --> 00:06:29,723 ஏன்னா, என்னை டிஸ்சார்ஜ் செய்ய உனக்கு அதிகாரம் உண்டு. 87 00:06:29,806 --> 00:06:31,934 அப்பா, உங்களை வீட்டிற்கு அழைத்துப் போக நான் இங்கு வரவில்லை. 88 00:06:32,017 --> 00:06:34,269 உங்களைப் பற்றி ரொம்பவே கவலைப்படுவதால் இங்கு வந்திருக்கிறேன். 89 00:06:42,778 --> 00:06:44,530 - விளையாடுகிறாயா? - அப்பா. 90 00:06:44,613 --> 00:06:46,114 உட்காருங்கள், ஈலை. 91 00:06:46,198 --> 00:06:48,200 இந்த அறையில் இருக்கும் எல்லோருக்கும் உங்கள் மீது அக்கறை இருக்கு. 92 00:06:48,283 --> 00:06:51,203 சரி. சரி. கேளு, நீ கவலைப்படுவது எனக்குப் புரிகிறது, 93 00:06:51,286 --> 00:06:53,580 ஆனால் நான் போர்டு-சான்றிதழ் பெற்ற மனநல மருத்துவர், 94 00:06:54,289 --> 00:06:56,792 மேலும் என் திடமான மருத்துவக் கருத்து மீது இருக்கும் நம்பிக்கை மூலம் என்னால் 95 00:06:56,875 --> 00:06:59,461 எனக்கோ மற்றவருக்கோ எந்த ஆபத்தும் வராது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். 96 00:06:59,545 --> 00:07:02,089 நான் இங்கே இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை! 97 00:07:02,172 --> 00:07:04,550 அதாவது, என்னைப் பாரு, நான் நல்லாதான் இருக்கிறேன். 98 00:07:04,633 --> 00:07:06,593 அப்பா, நீங்கள் நலமாக இல்லை. 99 00:07:07,219 --> 00:07:09,179 அங்கே என்ன நடந்தது என்று உங்களுக்கு ஞாபகமாவது இருக்கா? 100 00:07:10,097 --> 00:07:12,140 இருக்கு, அது பெரிய விஷயமில்லை. 101 00:07:12,224 --> 00:07:15,018 என் தொற்றை சரிசெய்யும் போது, கொஞ்சம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன். 102 00:07:15,102 --> 00:07:17,062 நீங்கள் ஏதோ உளறியதாக க்ளியோ சொன்னாள். 103 00:07:17,145 --> 00:07:20,941 மருத்துவ உதவியாளர்கள் உங்களை ஆம்புலென்ஸில் ஏற்ற, போலீஸை அழைக்க வேண்டியிருந்தது. 104 00:07:21,024 --> 00:07:22,860 நீங்கள் அவளை ரொம்பவே பயமுறுத்திவிட்டதாக அவள் சொன்னாள். 105 00:07:22,943 --> 00:07:26,113 எல்லா இடமும் ரத்தமாக இருந்தது, அதோடு நீங்கள் கத்திக்கிட்டே இருந்தீங்க, 106 00:07:26,196 --> 00:07:28,156 திடீரென அடக்க முடியாதபடி நடந்துகொள்ளப் போறீங்க என நினைத்தேன். 107 00:07:28,240 --> 00:07:31,285 மன்னித்துவிடுங்க, டாக்டர் ஆட்லர், எனக்கு வேறு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 108 00:07:31,368 --> 00:07:35,747 சரி. சரி. கேளுங்கள். ஐயோ. 109 00:07:38,417 --> 00:07:40,043 நான் என்னை சரியாக கவனித்துக்கொள்ளவில்லை, 110 00:07:40,127 --> 00:07:42,588 என் கையில் ஒரு மோசமான தொற்று ஏற்பட்டுவிட்டது. 111 00:07:42,671 --> 00:07:44,214 எனக்குத் தெரிந்திருக்கணும், 112 00:07:44,298 --> 00:07:47,384 ஆனால், கொஞ்சம் ஆன்டிபையாடிக்ஸ் சாப்பிட்டேன், இப்போது நல்லா இருக்கிறேன், 113 00:07:47,467 --> 00:07:49,386 எனவே இன்னமும் என்னை இங்கே வைத்திருக்க எந்த காரணமுமில்லை. 114 00:07:49,469 --> 00:07:50,721 நான் முற்றிலும் தெளிவாகத்தான் இருக்கிறேன். 115 00:07:50,804 --> 00:07:52,347 அதனால்தான் அம்மாவை நீங்கள்தான் கொன்றதாகச் சொன்னீங்களா? 116 00:07:56,685 --> 00:07:57,519 என்ன? 117 00:07:58,103 --> 00:08:00,105 அப்படித்தான் சொன்னார். சரிதானே, க்ளியோ? 118 00:08:01,940 --> 00:08:03,984 நீங்கள் ஏன் அப்படி ஒரு விஷயத்தைச் சொல்லணும்? 119 00:08:05,611 --> 00:08:06,612 சரி, பார்பரா, கேளு. 120 00:08:08,322 --> 00:08:09,698 வீட்டில், நாம் இருவரும் தனியாக 121 00:08:09,781 --> 00:08:12,492 - இதைப் பற்றி பேசலாமே? - வேண்டாம். ஏன் அப்படி சொன்னீங்க? 122 00:08:19,750 --> 00:08:21,460 அதுதான் உண்மை என்பதால் அப்படிச் சொன்னேன். 123 00:08:39,645 --> 00:08:45,901 அவள் தற்கொலை செய்ய முயன்ற பிறகு நான் அவளைப் பார்த்தேன், ஆனால் அது பயனளிக்கவில்லை. 124 00:08:45,984 --> 00:08:49,446 நீங்கள் அவங்களைப் பார்த்தபோதே, அவங்க இறந்து விட்டதாக சொன்னீங்களே. 125 00:08:49,530 --> 00:08:51,615 அவங்க ஆத்மா சாந்தி அடைந்ததாக சொன்னீங்களே. 126 00:08:54,743 --> 00:08:59,039 நான் பொய் சொன்னேன். அவள் சாகவில்லை. சாவிற்கு நெருக்கமாகக் கூட இல்லை. 127 00:09:05,462 --> 00:09:08,590 இல்லை, அவள் அப்போதும் உயிரோடுதான் இருந்தாள். கிட்டத்தட்ட. 128 00:09:10,551 --> 00:09:11,885 நான் என்ன செய்திருக்க முடியும்? 129 00:09:11,969 --> 00:09:13,554 என்னைப் போக வேண்டாமென அவள் கெஞ்சினாள். 130 00:09:13,637 --> 00:09:18,809 அவளோடு இருந்து, அவளுக்கு உதவும்படி என்னிடம் கெஞ்சினாள். 131 00:09:25,023 --> 00:09:26,525 - எப்படி? - இல்லை. 132 00:09:26,608 --> 00:09:29,319 - எப்படி உதவினீங்க? எனக்குத் தெரியணும். - வேண்டாம். 133 00:09:32,114 --> 00:09:33,156 ப்ளீஸ், சொல்லுங்கள். 134 00:09:35,617 --> 00:09:37,619 என் கைகளால் செய்தேன். 135 00:09:46,712 --> 00:09:48,380 பார்பரா, போகாதே. பார்பரா. 136 00:09:49,173 --> 00:09:52,843 பார்பரா, ப்ளீஸ், போகாதே. ப்ளீஸ். பார்பரா. போ… 137 00:10:07,149 --> 00:10:10,068 அவனது இதயத் துடிப்புச் சீராக இல்லை. அதனால்தான் சில்லென்று இருக்கிறான் போல. 138 00:10:10,152 --> 00:10:11,153 டாக்டர் வில்கின்சனைக் கூப்பிடுங்கள். 139 00:10:11,236 --> 00:10:14,114 ஹலோபெரிடோல் 2 மற்றும் ஒரு ஐவி ட்ரிப்ஸும் போடலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்… 140 00:10:14,698 --> 00:10:17,326 அவன் சில்லென்று இருக்கிறான், அவன் இதயத்துடிப்பு சீராக இல்லை. 141 00:10:17,409 --> 00:10:19,244 மயக்க மருந்து கொடுத்தால் சரிபட்டு வருமா… 142 00:10:21,455 --> 00:10:24,541 ஆனால் நேற்றுதான் ஹலோபெரிடோல் கொடுத்தார்கள்… 143 00:10:26,627 --> 00:10:28,837 பயணம் செய்யும் அளவிற்கு நாங்கள் அவனைத் தயார்படுத்தணும். 144 00:10:28,921 --> 00:10:31,131 எங்கள் நிலையத்திற்கு அவன் வந்ததும், சில பரிசோதனைகளைச் செய்வோம். 145 00:10:31,757 --> 00:10:34,218 என்ன நடக்கிறது? நோவா. நோவா. 146 00:10:37,471 --> 00:10:38,764 நான் இந்த இடமாற்றத்தை ரத்து செய்கிறேன். 147 00:10:39,389 --> 00:10:40,224 என்ன சொன்னீங்க? 148 00:10:40,307 --> 00:10:43,393 இடமாற்றத்தை ரத்து செய்கிறேன் என்று சொன்னேன். 149 00:10:55,989 --> 00:10:59,159 நல்ல செய்தி, ஈலை, உங்கள் எம்ஆர்ஐ-யில் எந்தப் பிரச்சினையும் இல்லை. 150 00:10:59,743 --> 00:11:01,787 பாருங்கள், இங்கிருந்து வெளியே போக நீங்கள் எவ்வளவு ஆசைப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும், 151 00:11:01,870 --> 00:11:03,872 ஆனால், நான் இன்னும் சில பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். 152 00:11:05,374 --> 00:11:06,917 ஒருவேளை நீ சொல்வது சரியாக இருக்கலாம், ஜேன். 153 00:11:09,336 --> 00:11:11,046 ஒருவேளை நான் அனைத்தையும் கற்பனை செய்வதாக இருக்கலாம். 154 00:11:13,590 --> 00:11:16,844 ஈலை, லின்னுடனான அந்த சூழ்நிலை, 155 00:11:17,594 --> 00:11:19,680 அது யாராலும் எடுக்க முடியாத ஒரு முடிவு. 156 00:11:20,347 --> 00:11:24,268 அதனால் ஏற்பட்ட மனவுளைச்சல் எவரையும் பாதிக்கக்கூடியது. 157 00:11:24,351 --> 00:11:27,938 இனி அதைப் பற்றி பேசாமல் இருக்கலாமா? 158 00:11:30,399 --> 00:11:32,818 டாக்டர் வில்கின்சன், குழந்தைகள் பிரிவில் உங்களைத் தேடுகிறார்கள். 159 00:11:34,695 --> 00:11:37,114 நீங்கள் ஆம்புலென்ஸில் இதை விட்டுச் சென்றதாக க்ளியோ சொன்னாள். 160 00:11:37,197 --> 00:11:38,907 இது உங்களுக்கு முக்கியமானது என்றும் சொன்னாள். 161 00:11:41,118 --> 00:11:42,119 இதோ வருகிறேன். 162 00:11:54,882 --> 00:11:56,717 அவர்களால் நோவாவுக்கு உதவ முடியாது. 163 00:11:56,800 --> 00:11:58,635 அவனுக்கு என்ன நடக்கிறது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. 164 00:11:58,719 --> 00:12:00,304 - உங்களில் யாருக்கும் தெரியாது. - சரி. டெனிஸ்… 165 00:12:00,387 --> 00:12:03,140 இல்லை. யாரும் இவனைத் தொடக் கூடாது. நான் அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன். அவ்வளவுதான். 166 00:12:03,223 --> 00:12:05,392 இல்லை, இனி அது நீங்கள் எடுக்க வேண்டிய முடிவு கிடையாது. 167 00:12:05,475 --> 00:12:06,852 உங்கள் உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டீர்கள். 168 00:12:06,935 --> 00:12:08,145 ஆமாம், ஆனால் தற்காலிகமாகத்தான். 169 00:12:08,228 --> 00:12:10,063 அவனுக்கு வேண்டிய உதவி கிடைக்க நான் அப்படிச் செய்தாகணும் என சொன்னீங்க. 170 00:12:10,147 --> 00:12:12,691 டெனிஸ், இனி நீங்கள் இவனுடைய பாதுகாவலர் இல்லை. 171 00:12:12,774 --> 00:12:14,067 வந்து, நான் என் மனதை மாற்றிக்கொண்டேன். 172 00:12:14,151 --> 00:12:16,862 என்னை மன்னியுங்கள், ஆனால் இது இப்படி செயல்படாது. 173 00:12:16,945 --> 00:12:19,323 நோவா இப்போது அரசுக்குச் சொந்தமானவன். 174 00:12:24,286 --> 00:12:26,288 நகரவும் வழிவிடவும் 175 00:12:58,946 --> 00:13:01,031 - சீக்கிரம் வந்திடுங்க, சரியா? - சரி. நன்றி. 176 00:13:04,826 --> 00:13:05,953 டாக்டர் ஆட்லர்? 177 00:13:14,294 --> 00:13:15,295 என்னை மன்னிக்கவும். 178 00:13:16,505 --> 00:13:19,550 நீங்கள் இங்கிருப்பதாகச் சொன்னார்கள், நான் கவனிக்கவில்லை… 179 00:13:20,884 --> 00:13:21,718 உங்களுக்கு ஒன்றுமில்லையே? 180 00:13:23,637 --> 00:13:25,430 எனக்கு சற்று ஓய்வும், அமைதியும் வேண்டும். 181 00:13:26,265 --> 00:13:27,266 உங்களுக்குக் குளிர்கிறதா? 182 00:13:29,017 --> 00:13:30,143 நோவாவிற்கும் குளிர்கிறது. 183 00:13:30,644 --> 00:13:32,396 இந்த இடம் கதகதப்பாக இருந்தாலும், நீங்கள் இருவரும் நடுங்குகிறீர்கள். 184 00:13:32,479 --> 00:13:35,607 ஏன் அப்படி? உங்கள் இருவருக்கும் என்ன ஆச்சு? 185 00:13:36,859 --> 00:13:42,030 இடமாற்றம், திரளான உளவியல் பிரச்சினை என நினைக்கிறேன். தெரியவில்லை. 186 00:13:42,531 --> 00:13:43,365 சரி. 187 00:13:47,119 --> 00:13:49,329 இங்கே பாருங்க, நான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். 188 00:13:50,414 --> 00:13:53,542 இத்தாக்காவிற்கு நோவாவை அழைத்துச் செல்ல அனுமதி கொடுத்துவிட்டேன். 189 00:13:54,501 --> 00:13:57,671 அவனுக்கு வேறு எந்த வழியும் இல்லை, டாக்டர் ஆட்லர். அவனுக்கு உங்கள் உதவி தேவை. 190 00:13:58,172 --> 00:14:00,090 என்ன நடக்கிறது என்றே எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. 191 00:14:00,174 --> 00:14:01,675 ஆனால் உங்களிடம் ஒரு கோட்பாடு இருக்கு, அல்லவா? 192 00:14:04,136 --> 00:14:05,596 அது ஒரு உணர்வு போன்றது. 193 00:14:07,306 --> 00:14:09,683 அட. கேட்பதற்கே ரொம்ப வேடிக்கையாக இருக்குதானே? 194 00:14:09,766 --> 00:14:14,646 அதனால் என்ன? ப்ளீஸ், என்னிடம் சொல்லுங்கள். ஏன்னா அது அவனுக்கு உதவியாக இருக்கலாம். 195 00:14:19,109 --> 00:14:21,486 போன ஜென்மத்தில், நோவாவிற்கு என்னையும், என் மனைவியையும்… 196 00:14:26,491 --> 00:14:31,163 - தெரிந்திருக்கும் என்று தோன்றுகிறது. - ஈலை. 197 00:14:33,165 --> 00:14:35,417 கடந்த ஜென்மங்களில், உண்மையில். 198 00:14:39,254 --> 00:14:43,008 என் மனைவியும் இதே போல உணர்ந்திருப்பாள் என்று நினைக்கிறேன், 199 00:14:43,550 --> 00:14:46,803 ஏனென்றால் அவளது கடைசி காலத்தை நெருங்கும்போது, 200 00:14:46,887 --> 00:14:51,600 அவள் தன் புத்தகத்தில் எழுதியவை கனவில் வருவதாகச் சொன்னாள். 201 00:14:52,851 --> 00:14:54,144 ஆனால் நான் அதைக் கண்டுகொள்ளவில்லை. 202 00:14:59,149 --> 00:14:59,983 சரி. 203 00:15:01,652 --> 00:15:07,324 சரி. எனில், உங்களிடம் உங்கள் மனைவி என்ன சொல்ல முயன்றதாக நினைக்கிறீர்கள்? 204 00:15:07,824 --> 00:15:12,079 ரொம்ப காலத்திற்கு முன்பு, ஒரு பண்ணை வீட்டில், நோவாவிற்கு ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது. 205 00:15:12,829 --> 00:15:17,167 நாங்கள் மூவரும் அங்கு இருந்தோம். நான், நோவா, லின். 206 00:15:18,168 --> 00:15:22,548 காலத்தின் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட மூன்று உயிர்கள் நாங்கள், 207 00:15:24,424 --> 00:15:26,426 எப்படியோ கடந்த காலத்து மனப்பிறழ்வில் சிக்கியுள்ளோம். 208 00:15:27,719 --> 00:15:32,766 அப்போது என்ன நடந்ததோ, அதனால்தான் இப்போது நோவாவிற்கு உடல்நிலை தேறவில்லை. 209 00:15:32,850 --> 00:15:36,311 இங்கே பாருங்க, என்ன நடக்கிறது என எனக்குத் தெரியாது, 210 00:15:37,646 --> 00:15:41,567 ஆனால் இந்தச் சிறுவன் ஏதோவொரு காரணத்திற்காகத்தான் என் வாழ்வில் வந்தான். 211 00:15:42,651 --> 00:15:44,194 நான் அவனைப் பார்த்த கணமே அது எனக்குத் தெரியும். 212 00:15:44,820 --> 00:15:47,155 நான் சொல்வதைக் கேளுங்கள், டாக்டர் ஆட்லர், அவனுக்கு நம் உதவி தேவை, 213 00:15:47,906 --> 00:15:53,120 அவனுக்கு நீங்கள் உதவாவிட்டால், அவன் செத்தே போயிடுவான். 214 00:15:54,162 --> 00:15:58,041 டெனிஸ், அவர்கள் என்னை இப்போது வெளியே விட்டாலும், அவனுக்கு நான் எப்படி உதவுவதென எனக்கு தெரியலை. 215 00:15:58,834 --> 00:15:59,668 என்னை மன்னித்துவிடுங்கள். 216 00:16:00,544 --> 00:16:02,504 ஆனால், ஒருவேளை நீங்கள் நினைப்பது சரியாக இருந்தால்? 217 00:16:04,256 --> 00:16:06,258 ஒருவேளை நீங்கள் ஒருவர் மட்டும்தான் உண்மையைப் பார்ப்பவராக இருந்தால்? 218 00:16:14,433 --> 00:16:16,101 - ஹலோ? - சோஃபி? 219 00:16:17,352 --> 00:16:18,937 ஹாய். தாத்தா பேசுகிறேன். 220 00:16:19,021 --> 00:16:20,189 உங்களுக்கு உடம்பு சரியில்லையா? 221 00:16:20,689 --> 00:16:23,400 உங்களுக்கு உடம்பு சரியில்லாததால், நாளை தாத்தா தினத்தைக் கொண்டாட முடியாது என் அம்மா சொன்னாங்க. 222 00:16:24,193 --> 00:16:27,362 மன்னித்துவிடு. மற்றொரு சமயம் கொண்டாடுவோம், சரியா? 223 00:16:27,946 --> 00:16:29,156 பாட்டி உங்களிடம் பேச வேண்டுமாம். 224 00:16:29,239 --> 00:16:32,784 - வேண்டாம், சோஃபி, நிறுத்து. அது… - நீங்கள் கவனித்தால், அவங்க பேசுவது கேட்கும். 225 00:16:34,119 --> 00:16:35,787 சோஃபி? ஹலோ? 226 00:16:43,921 --> 00:16:44,922 லின்? 227 00:16:45,964 --> 00:16:46,798 ஹலோ? 228 00:16:47,799 --> 00:16:48,800 பார்பரா. 229 00:16:49,468 --> 00:16:50,469 அப்பா. 230 00:16:58,310 --> 00:17:03,482 ஹேய், கேளு, நான் மன்னிப்பு கேட்க விரும்பினேன். எல்லாவற்றிற்கும். 231 00:17:05,567 --> 00:17:06,568 நான் நினைக்கிறேன்… 232 00:17:08,069 --> 00:17:10,821 நீங்கள் ஏன் அவங்களுக்கு முன்னரே உதவவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. 233 00:17:15,743 --> 00:17:16,912 என்ன சொல்கிறாய்? 234 00:17:16,994 --> 00:17:20,207 அப்பா, அம்மா தற்கொலை செய்துகொள்ள விரும்பினாங்க. 235 00:17:21,500 --> 00:17:23,877 அவங்க இறப்பதற்கு, ஒரு வருடத்திற்கு முன்பே. 236 00:17:25,878 --> 00:17:27,631 அவங்க வலியால் அவ்வளவு வேதனைப்பட்டாங்க. 237 00:17:29,091 --> 00:17:30,759 எனவே, நீங்கள் ஏன் முன்னரே அவங்களுக்கு உதவவில்லை? 238 00:17:30,843 --> 00:17:34,638 பாரு, நான் அவளை அவ்வளவு நேசித்தேன். நான்… 239 00:17:37,891 --> 00:17:39,184 எனக்கு என்ன செய்வதென்று தெரியலை. 240 00:17:39,726 --> 00:17:42,187 அவங்களுக்கு என்ன வேண்டுமோ, அதைக் கொடுத்திருக்கலாமே? 241 00:17:42,855 --> 00:17:46,024 அவங்களுக்கு வேண்டியவை அனைத்தும் உங்கள் கைக்கு எட்டியவைதான். நீங்கள் ஒரு டாக்டர். 242 00:17:46,108 --> 00:17:50,112 அதுதான் விஷயமே. நான் ஒரு டாக்டர். நான் மக்களைக் காப்பாற்ற வேண்டும். 243 00:17:51,655 --> 00:17:53,031 ஆனால் நீங்கள் அவங்களோட கணவரும்கூட. 244 00:17:55,325 --> 00:17:57,536 நான் முயற்சித்தேன், ஆனான் என்னால் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 245 00:17:59,663 --> 00:18:01,331 அவளை எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியவில்லை… 246 00:18:03,375 --> 00:18:07,171 பதில் இல்லாமல், அவளை என்னால் விட முடியவில்லை. 247 00:18:10,007 --> 00:18:11,341 நான் ஸ்தம்பித்துவிட்டேன். 248 00:18:12,634 --> 00:18:14,178 அவங்க சொன்னது சரிதான் போலும். 249 00:18:14,261 --> 00:18:18,432 உங்கள் பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே நீங்கள் நேர்க்கோட்டில் பார்ப்பதுதான் என்று 250 00:18:18,515 --> 00:18:21,727 அம்மா எப்போதும் சொல்லுவாங்க. 251 00:19:08,649 --> 00:19:10,275 மருத்துவப் போக்குவரத்து இத்தாக்கா, நியூயார்க் 252 00:19:14,363 --> 00:19:15,697 அவன் 4.00 மணிக்கு கிளம்புகிறான். 253 00:19:35,884 --> 00:19:36,927 4.00 மணிக்கு. 254 00:19:39,847 --> 00:19:40,973 டிக், டிக். 255 00:19:44,935 --> 00:19:45,936 டிக், டிக். 256 00:19:49,189 --> 00:19:51,316 டிக், டிக். 257 00:19:51,400 --> 00:19:53,652 சரி. யாரது? 258 00:19:53,735 --> 00:19:54,736 ஹால். 259 00:19:56,363 --> 00:19:57,364 எந்த ஹால்? 260 00:20:00,033 --> 00:20:02,995 கதவைத் திறக்காவிட்டால், உனக்கு எப்படித் தெரியவரும்? 261 00:21:38,632 --> 00:21:39,758 ஈலை. 262 00:22:40,194 --> 00:22:42,696 வெளியே செல்லும் வழி 263 00:22:52,289 --> 00:22:54,833 சரி, கண்ணா, இன்னும் சற்று நேரத்தில் நாம் சாலையைச் சென்றடைவோம். 264 00:22:56,585 --> 00:22:59,588 அவர் ஏன் அறுவை சிகிச்சையறைக்கு மாற்றப்படவில்லை? இதில் தாமதம் ஏதும் வேண்டாம். 265 00:22:59,671 --> 00:23:00,631 அவர் அறுவை சிகிச்சைக்குத் தயார்படுத்தப்பட்டுள்ளார். 266 00:23:00,714 --> 00:23:02,341 உல்னார் ரத்தக்குழாயில் பெரிய பாதிப்பு இல்லாமல் இருக்க, 267 00:23:02,424 --> 00:23:04,092 அறுவை சிகிச்சை நிபுணர் அதைப் படமெடுக்க விரும்புகிறார். 268 00:23:04,176 --> 00:23:05,219 சரி. 269 00:23:05,302 --> 00:23:06,512 எப்படி இருக்கிறீர்கள், ஈலை? 270 00:23:09,056 --> 00:23:10,015 அவர் எங்கே? 271 00:23:12,851 --> 00:23:15,145 ஐந்து நிமிடத்திற்கு முன்பு கூட அவர் இங்குதான் இருந்தார். 272 00:23:23,445 --> 00:23:24,446 ஹேய், ஹேய்! 273 00:23:34,706 --> 00:23:37,167 என்னை வீட்டிற்கா கூட்டிட்டு போறீங்க? 274 00:23:43,841 --> 00:23:44,967 நாம் இருவருமே வீட்டிற்குத்தான் போகிறோம். 275 00:25:08,800 --> 00:25:10,802 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்