1 00:01:04,105 --> 00:01:05,440 நீ பயப்படுவது எனக்குத் தெரியும்... 2 00:01:07,484 --> 00:01:09,319 என்ன நடக்கிறது என்று உனக்குப் புரியவில்லை. 3 00:01:11,572 --> 00:01:14,283 ஆனால், நமக்குள் சில நினைவுகள் தூங்கிக் கொண்டிருக்கும் 4 00:01:15,909 --> 00:01:17,077 அவை இப்போது விழித்துவிட்டன. 5 00:01:26,336 --> 00:01:28,839 ஈலை? ஈலை, உங்களுக்குக் கேட்கிறதா? 6 00:01:30,924 --> 00:01:34,178 ஈலை, நான் ஜேன்... ஜேன் வில்கின்சன். நீங்கள் எனக்கு பதிலளிக்க வேண்டும். 7 00:01:35,971 --> 00:01:38,724 அடச்சே, ஈலை. வாக்கி டாக்கியில் இப்போதே பேசுங்கள். 8 00:01:40,559 --> 00:01:41,726 இணைப்பில் இருக்கிறேன், ஜேன். சரி, கேளு... 9 00:01:41,727 --> 00:01:44,187 சரி. நீங்கள் என்ன சொல்லவிருந்தாலும், நான் அதைக் கேட்க விரும்பவில்லை. 10 00:01:44,188 --> 00:01:45,646 வேனைத் திருப்புங்கள். 11 00:01:45,647 --> 00:01:46,939 என்னால் முடியாது, ஜேன். 12 00:01:46,940 --> 00:01:48,859 இல்லை, உங்களால் முடியும், ஈலை. 13 00:01:49,568 --> 00:01:51,152 நீங்கள் வருத்தமாக இருப்பது புரிகிறது, ஈலை. 14 00:01:51,153 --> 00:01:52,278 கண்டிப்பாக வருத்தமாகத்தான் இருக்கிறேன். 15 00:01:52,279 --> 00:01:53,988 இங்கே என்ன நடக்கிறது என்று உனக்குப் புரியவில்லை. 16 00:01:53,989 --> 00:01:55,281 எனில், எனக்கு விளக்கிச் சொல்லுங்கள். 17 00:01:55,282 --> 00:01:59,660 ஒரு நோயாளியை நீங்கள் கடத்திச் செல்வது எப்படி யாருக்காவது ம் உதவும் என்று விளக்குங்கள். 18 00:01:59,661 --> 00:02:01,079 சரி. 19 00:02:01,705 --> 00:02:04,790 அவனுக்கே புரியாத ஒரு பயங்கர மனவுலைச்சலை, பல காலம் முன்பு 20 00:02:04,791 --> 00:02:07,293 நோவா அனுபவித்திருக்கிறான் என நம்புகிறேன். 21 00:02:07,294 --> 00:02:09,712 தீர்க்கப்படாத மனவுலைச்சல் எப்படி பாதிக்கும் என்று உனக்கே தெரியும். 22 00:02:09,713 --> 00:02:13,217 நம் இரத்தத்தில், எலும்புகளில் ஏன் நம் ஆன்மாவிலும் கூட 23 00:02:14,551 --> 00:02:16,136 அது அப்படியே ஊறிவிடும். 24 00:02:18,138 --> 00:02:22,141 இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். இப்போதே நீங்கள் வேனைத் திருப்பினால்... 25 00:02:22,142 --> 00:02:24,311 இல்லை. இல்லை, என்னால் முடியாது, ஜேன். 26 00:02:24,853 --> 00:02:28,105 ராடிக்கல் எக்ஸ்போஷர் தெரபி மட்டும்தான் எஞ்சியுள்ள ஒரே வாய்ப்பு. 27 00:02:28,106 --> 00:02:29,565 அந்த தெரபி ஆபத்தானது என்று உங்களுக்கே தெரியும். 28 00:02:29,566 --> 00:02:32,276 அது மட்டும்தான் அவனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. இப்போது ஃபோனை வைக்கிறேன். 29 00:02:32,277 --> 00:02:34,111 ஃபோனை வைக்காதீர்கள், ஈலை. நான்... 30 00:02:34,112 --> 00:02:36,073 சேனல் 31 31 00:03:25,831 --> 00:03:26,832 நோவா... 32 00:03:44,433 --> 00:03:45,851 இந்த இடம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? 33 00:03:49,688 --> 00:03:51,690 இங்கே ஏதோ மோசமான விஷயம் நடந்தது. 34 00:03:55,277 --> 00:03:56,278 எப்போது... 35 00:03:57,487 --> 00:03:58,822 எப்போது, என்ன நடந்தது? 36 00:03:59,531 --> 00:04:00,866 நான் 37 00:04:02,409 --> 00:04:03,619 சிறுமியாக இருந்தபோது. 38 00:04:21,845 --> 00:04:22,846 நில்லு. 39 00:04:24,598 --> 00:04:25,599 என் கையைப் பிடித்துக்கொள். 40 00:05:04,471 --> 00:05:05,597 அருகிலேயே இரு. 41 00:05:14,439 --> 00:05:15,482 ஹலோ? 42 00:05:21,154 --> 00:05:22,155 ஹலோ? 43 00:06:03,113 --> 00:06:05,365 நோவா. நான்... 44 00:06:09,786 --> 00:06:10,954 நோவா? 45 00:06:13,540 --> 00:06:14,541 நோவா? 46 00:06:18,378 --> 00:06:19,505 நோவா? 47 00:06:22,090 --> 00:06:23,342 நோவா, அதைக் கீழே போடு. 48 00:06:23,926 --> 00:06:27,678 இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 49 00:06:27,679 --> 00:06:31,807 இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 50 00:06:31,808 --> 00:06:34,060 நோவா, ஒன்றுமில்லை. நான்தான். 51 00:06:34,061 --> 00:06:37,022 - ஈலைதான். - இல்லை. இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 52 00:06:40,400 --> 00:06:41,652 இல்லை. 53 00:06:42,319 --> 00:06:43,528 அதைச் செய்யாதீங்க. 54 00:06:43,529 --> 00:06:44,571 எதைச் செய்யக் கூடாது? 55 00:06:46,615 --> 00:06:47,824 நோவா! 56 00:06:52,538 --> 00:06:53,539 நோவா? 57 00:07:07,469 --> 00:07:08,637 நோவா? 58 00:07:11,974 --> 00:07:12,975 என்ன இது? 59 00:07:14,184 --> 00:07:17,187 என்ன செய்தாய்? என்ன செய்திருக்கிறாய்? 60 00:07:19,439 --> 00:07:21,149 - நோவா? - என்ன செய்திருக்கிறாய்? 61 00:07:25,779 --> 00:07:26,780 என்ன செய்திருக்கிறாய்? 62 00:07:35,539 --> 00:07:36,373 அடச்சே. 63 00:07:37,916 --> 00:07:39,501 நோவா! 64 00:08:10,282 --> 00:08:11,283 நோவா? 65 00:08:26,798 --> 00:08:27,799 நோவா? 66 00:09:02,709 --> 00:09:03,961 அது நான். 67 00:09:08,632 --> 00:09:09,967 நோவா. 68 00:09:30,487 --> 00:09:31,822 இது நீங்கள். 69 00:09:40,080 --> 00:09:41,164 நான் இங்கே வந்திருக்கிறேன். 70 00:09:42,833 --> 00:09:43,834 எனக்கு இது ஞாபகம் இருக்கு. 71 00:09:44,543 --> 00:09:47,087 வா. நாம் நம் நண்பனைக் கண்டுபிடிக்க வேண்டும். 72 00:09:52,759 --> 00:09:56,262 நோவா, நில்லு! திரும்பி வா. 73 00:09:56,263 --> 00:09:57,347 நோவா. 74 00:09:59,725 --> 00:10:00,726 நோவா! 75 00:10:11,028 --> 00:10:15,115 ரொம்ப காலத்திற்கு முன்பு, ஒரு பண்ணைவீட்டில், நோவாவிற்கு ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது. 76 00:10:15,991 --> 00:10:19,577 வா. நாம் நம் நண்பனைக் கண்டுபிடிக்க வேண்டும். 77 00:10:19,578 --> 00:10:22,873 நம் நண்பனைக் கண்டுபிடிக்க வேண்டும். 78 00:10:29,922 --> 00:10:30,923 லின்? 79 00:10:56,865 --> 00:10:57,866 உன்னைக் கண்டுபிடித்துவிட்டேன். 80 00:10:59,243 --> 00:11:00,577 நீ எப்போதும் என்னைக் கண்டுபிடிப்பாய். 81 00:11:01,828 --> 00:11:03,247 உனக்காகத்தான் நான் காத்திருக்கிறேன். 82 00:11:11,255 --> 00:11:13,298 நான் என்ன கண்டுபிடித்திருக்கிறேன் என்று பாரு. 83 00:11:39,783 --> 00:11:41,034 அது என்னது? 84 00:12:06,602 --> 00:12:08,687 இல்லை, இல்லை, இல்லை. 85 00:12:32,002 --> 00:12:33,754 குதி! 86 00:12:48,810 --> 00:12:49,978 எனக்கு ஞாபகம் இருக்கு. 87 00:12:51,522 --> 00:12:54,024 நான் உன்னைத் தள்ளினேன், நீ மூழ்கிவிட்டாய். 88 00:13:02,574 --> 00:13:05,118 நோவா? நோவா. 89 00:13:08,205 --> 00:13:09,206 ஓ, இல்லை. 90 00:13:10,999 --> 00:13:12,000 நோவா. 91 00:13:20,092 --> 00:13:21,093 நோவா? 92 00:13:38,235 --> 00:13:39,236 நோவா. 93 00:13:46,952 --> 00:13:50,289 நோவா, ஒன்றுமில்லை. 94 00:13:51,331 --> 00:13:52,749 நீ எதைப் பற்றி பயப்படுகிறாய் என்று எனக்குத் தெரியும். 95 00:13:53,500 --> 00:13:54,668 என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும். 96 00:13:57,546 --> 00:14:01,174 நோவா, அது ஒரு விபத்து, மோசமான விபத்து. 97 00:14:01,175 --> 00:14:02,593 நாம் சிறுவர்களாக இருந்தோம். 98 00:14:03,343 --> 00:14:05,012 நான் உன்னைக் காயப்படுத்த நினைக்கவில்லை. 99 00:14:09,892 --> 00:14:10,893 நோவா? 100 00:14:14,813 --> 00:14:15,814 நோவா? 101 00:14:23,739 --> 00:14:24,907 நோவா, நான் பேசுவது கேட்கிறதா? 102 00:14:32,497 --> 00:14:33,498 நோவா? 103 00:14:35,792 --> 00:14:36,793 நோவா? 104 00:14:50,724 --> 00:14:52,518 நோவா, நான் என்ன செய்வது? 105 00:14:56,813 --> 00:14:58,398 நான் என்ன செய்ய விரும்புகிறாய்? 106 00:14:59,149 --> 00:15:01,652 குதி! குதி! 107 00:15:29,429 --> 00:15:31,222 முன்பு ஒரு காலத்தில், 108 00:15:31,223 --> 00:15:34,268 தண்ணீர் என்றாலே பயந்த ஒரு சிறுவன் இருந்தான். 109 00:15:35,352 --> 00:15:36,353 ஈலை. 110 00:15:37,145 --> 00:15:38,647 ஈலை, எழுந்திருங்க. 111 00:15:39,648 --> 00:15:40,773 நாம் பேச வேண்டும். 112 00:15:40,774 --> 00:15:43,277 - நீ மறுபடியும் வாந்தி எடுத்தாயா? - இல்லை. அது அல்ல. 113 00:15:44,862 --> 00:15:48,782 என்னால்... இனி இதைத் தொடர முடியாது. 114 00:15:51,952 --> 00:15:53,995 ஓ, லின், கேளு. இது மிகவும் மோசமான விஷயம்தான், 115 00:15:53,996 --> 00:15:55,663 ஆனால் புது முயற்சிகள், புது ஆய்வுகள், 116 00:15:55,664 --> 00:15:57,748 - புது மருந்துகள் தினமும் வருகின்றன. - இல்லை. நான் சொல்வதை கேளுங்களேன். 117 00:15:57,749 --> 00:15:59,334 - நான் கண்டுபிடிக்கிறேன்... - எனக்கு போதுமென்றாகிவிட்டது. 118 00:16:00,711 --> 00:16:02,086 என்னால் உன்னை அப்படி கைவிட முடியாது, லின். 119 00:16:02,087 --> 00:16:05,299 வந்து, நீங்க எடுக்க வேண்டிய முடிவு அல்ல. 120 00:16:08,927 --> 00:16:11,679 ஈலை! ஈலை! 121 00:16:11,680 --> 00:16:13,222 இதைப் பற்றி நான் பேசும் போதெல்லாம்... 122 00:16:13,223 --> 00:16:15,224 - இதைப் பற்றிப் பேச எதுவும் இல்லை. - எப்படி அப்படி சொல்றீங்க? 123 00:16:15,225 --> 00:16:16,309 நாம் இதை எதிர்கொள்ள வேண்டும். 124 00:16:16,310 --> 00:16:18,603 இல்லை, நாம் நம்பிக்கையோடு இருக்கணும். இந்த முட்டாள் இயந்திரத்துக்கு என்ன ஆச்சு? 125 00:16:18,604 --> 00:16:20,105 - ஏன்... - போதும் நிறுத்துங்க. 126 00:16:21,690 --> 00:16:23,149 திரும்பத் திரும்ப என்னால் ஒரே பேச்சை 127 00:16:23,150 --> 00:16:25,693 பேசிக்கொண்டே இருக்க முடியாது. 128 00:16:25,694 --> 00:16:27,653 இதைப் பற்றிப் பேசவே எனக்கு விருப்பமில்லை. 129 00:16:27,654 --> 00:16:29,823 இது உங்களது விருப்பத்தைப் பற்றிய விஷயமல்ல. 130 00:16:30,824 --> 00:16:32,826 ஈலை, நில்லுங்க. 131 00:16:33,577 --> 00:16:35,786 நில்லுங்க, நீங்க கிளம்புறீங்களா? 132 00:16:35,787 --> 00:16:37,789 ஆமாம். சீக்கிரமே வந்துவிடுவேன். 133 00:16:38,415 --> 00:16:39,583 உனக்குப் பிடித்த சூப் வாங்கி வரேன். 134 00:17:18,872 --> 00:17:20,415 முட்டை சேர்த்த சூப் யாருக்கு? 135 00:17:23,292 --> 00:17:24,461 முட்டை சேர்த்த சூப் யாருக்கு? 136 00:17:27,589 --> 00:17:28,590 நன்றி. 137 00:17:38,725 --> 00:17:39,726 நான் வந்துவிட்டேன். 138 00:17:41,603 --> 00:17:42,604 லின்? 139 00:18:45,709 --> 00:18:48,211 சரி, லின். ஒன்றுமில்லை. நான் ஆம்புலன்ஸை அழைக்கிறேன். 140 00:18:48,212 --> 00:18:51,464 - உன்னை வெளியே அழைத்துச் செல்வோம். - இல்லை, இல்லை. எனக்கு வேண்டாம்... 141 00:18:51,465 --> 00:18:52,549 எனக்கு அது வேண்டாம். 142 00:19:09,983 --> 00:19:11,068 இல்லை, இல்லை, இல்லை, இல்லை. 143 00:19:12,611 --> 00:19:15,030 என்னால் உன்னை நிரந்தரமாகப் பிரிய முடியாது. 144 00:19:15,697 --> 00:19:18,407 - முடியாது. இல்லை. இல்லை. - ஈலை, ப்ளீஸ். போகாதீங்க. 145 00:19:18,408 --> 00:19:20,661 என்னை விட்டுப் போகாதீங்க, ப்ளீஸ். ப்ளீஸ். 146 00:19:22,454 --> 00:19:24,665 இருங்க, ஈலை. 147 00:19:28,085 --> 00:19:29,127 - இல்லை. - எனக்கு உதவுங்கள். 148 00:19:30,295 --> 00:19:32,631 இதோ இப்படி. எனக்கு உதவுங்கள், ஈலை. 149 00:19:33,841 --> 00:19:34,842 எனக்கு உதவுங்கள். 150 00:19:45,060 --> 00:19:46,061 எனக்கு உதவுங்கள். 151 00:19:48,105 --> 00:19:50,399 - எனக்கு உதவுங்கள். - நான் உன்னை நேசிக்கிறேன். 152 00:21:23,242 --> 00:21:25,702 எழுந்திருங்க, ஈலை. 153 00:22:05,617 --> 00:22:06,743 எழுந்திரு, மூச்சுவிடு. 154 00:22:07,578 --> 00:22:09,121 எழுந்திரு, நோவா. மூச்சுவிடு. 155 00:22:11,415 --> 00:22:12,249 மூச்சுவிடு. 156 00:22:14,168 --> 00:22:16,003 இல்லை, இல்லை, இல்லை. 157 00:22:21,008 --> 00:22:23,260 மூச்சுவிடு. மூச்சுவிடு! 158 00:22:55,209 --> 00:22:56,210 மூச்சுவிடு. 159 00:23:00,464 --> 00:23:01,507 சரி. 160 00:23:04,885 --> 00:23:07,721 சரி. சரி. சரி. 161 00:23:43,715 --> 00:23:45,717 சரி. ஒன்றுமில்லை. 162 00:23:47,010 --> 00:23:49,721 சரி. ஒன்றுமில்லை. 163 00:23:50,806 --> 00:23:51,640 சரி. 164 00:23:52,724 --> 00:23:55,434 ஒன்றுமில்லை. உனக்கு ஒன்றுமில்லை. 165 00:23:55,435 --> 00:23:56,645 உனக்கு ஒன்றுமில்லை. 166 00:23:59,189 --> 00:24:00,399 என்ன நடந்தது? 167 00:24:02,776 --> 00:24:03,777 உனக்கு ஞாபகமில்லையா? 168 00:24:07,781 --> 00:24:11,367 சரி. நீ கொஞ்சம் சில்லென்று இருக்கிறாய். ஆம். ஆனால் அது பரவாயில்லை. 169 00:24:11,368 --> 00:24:15,038 தண்ணீரால்தான் இப்படி இருக்கு. ஆம். நாம் கொஞ்சம் நீந்தினோம். 170 00:24:17,374 --> 00:24:18,375 உவாக். 171 00:24:47,905 --> 00:24:48,989 நான் ஏதும் பிரச்சினையில் இருக்கிறேனா? 172 00:24:53,035 --> 00:24:54,203 தவறாக ஏதாவது செய்துவிட்டேனா? 173 00:24:54,703 --> 00:24:55,954 இல்லை, இல்லவே இல்லை. 174 00:24:57,080 --> 00:24:58,373 நீ எதுவும் செய்யவில்லை. 175 00:25:05,047 --> 00:25:08,550 சரி, நோவா, நான் சொல்வதைக் கேள். நீ மிகவும் தைரியமாக இருந்திருக்கிறாய். 176 00:25:09,092 --> 00:25:09,927 அப்படியா? 177 00:25:10,802 --> 00:25:11,803 அட, ஆமாம். 178 00:25:13,263 --> 00:25:14,848 மற்றும் உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். 179 00:25:17,184 --> 00:25:18,602 எப்போதும் அதை நினைவில்கொள். 180 00:25:20,395 --> 00:25:22,814 நோவா! நோவா! 181 00:25:24,608 --> 00:25:27,277 நோவா! கண்ணா! 182 00:25:32,449 --> 00:25:35,034 நீ நலமாக இருக்கிறாயா? உனக்கு ஒன்றும் இல்லையே? 183 00:25:35,035 --> 00:25:36,744 நீ நலமாக இருக்கிறாயா? எங்களுடன் பேச முடியுமா? 184 00:25:36,745 --> 00:25:38,121 உனக்கு அடிப்பட்டதா? 185 00:25:39,998 --> 00:25:41,333 இப்போது நாம் வீட்டிற்குப் போகலாமா? 186 00:25:42,709 --> 00:25:45,045 ஆமாம். ஆம், நாம் வீட்டிற்குப் போகலாம். 187 00:25:51,593 --> 00:25:52,594 வா. 188 00:26:30,591 --> 00:26:32,593 ஹேய். ஹலோ. 189 00:26:36,763 --> 00:26:37,764 சரி. 190 00:26:40,309 --> 00:26:41,310 வா. 191 00:26:45,647 --> 00:26:48,483 ஆம், தெரியும். நானும் ஆவலாக இருக்கிறேன். 192 00:26:50,402 --> 00:26:52,154 வழக்கு 423 பற்றி, 193 00:26:52,654 --> 00:26:55,323 தீவிரமான பரிமாற்றம்-அதற்கான எதிர்வினை பற்றிய ஆய்வு, 194 00:26:55,324 --> 00:27:01,079 அதில் நோயாளி ஏ, ஒரு எட்டு வயது சிறுவன், மற்றும் நோயாளி பி, அவனுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் 195 00:27:01,580 --> 00:27:02,955 இருவரும் ஒரே மாயையில் சிக்கியிருந்தார்கள். 196 00:27:02,956 --> 00:27:06,626 அதன் விரிவான போன ஜென்ம அனுபவங்களும் 197 00:27:06,627 --> 00:27:09,463 அதன் மனநலம் சார்ந்த அம்சங்களும் குறிப்பிடத்தக்கவை. 198 00:27:12,132 --> 00:27:15,219 “புழு மாயத்தோற்றங்கள்” என்ற துணைத் தலைப்பைப் பார்க்கவும். 199 00:27:19,056 --> 00:27:20,807 ஆறு மாத காலத் தொடர் கண்காணிப்பில், 200 00:27:21,642 --> 00:27:24,393 நோயாளி ஏ, நண்பர்களுடனும் தனது சூழலிலும் 201 00:27:24,394 --> 00:27:26,396 தன் வயதிற்கு ஏற்ப நடந்துகொள்கிறார்... 202 00:27:28,482 --> 00:27:31,150 மேலும் நீதிமன்ற ஆணையின்படி நோயாளி பி-யிடம் இருக்கும் இடைவெளியினால் 203 00:27:31,151 --> 00:27:33,487 எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார். 204 00:27:38,909 --> 00:27:42,538 ஐந்து மாத கால ரெஸிடென்ஷியல் மனநல சிகிச்சைக்கு பின், 205 00:27:44,039 --> 00:27:46,917 தன்னிலை உணர்ந்ததால், நோயாளி பி விடுவிக்கப்பட்டார். 206 00:27:50,504 --> 00:27:52,129 வெளியேறும்போது எடுத்த அவரது நேர்காணலில், 207 00:27:52,130 --> 00:27:56,050 நோயாளி ஏ குணமடைவதில் இருந்த உளவியல் காரணிகளையும் 208 00:27:56,051 --> 00:27:58,302 அவரது மனைவியின் தற்கொலையால் ஏற்பட்ட 209 00:27:58,303 --> 00:28:01,639 துயரத்தோடு தொடர்புடைய தனது மனபிம்பங்களையும் 210 00:28:01,640 --> 00:28:03,851 அவர் ஒப்புக்கொண்டார். 211 00:28:07,563 --> 00:28:11,691 ஆனால், என்ன நடந்ததோ, அது அறிவியல் என்றால், அது நாம் இன்னும் புரிந்துகொள்ளாத அறிவியல் என 212 00:28:11,692 --> 00:28:13,986 அவர் தனிப்பட்ட முறையில் வலியுறுத்துகிறார். 213 00:28:17,489 --> 00:28:18,447 மேலும் அவர் சொல்கிறார், 214 00:28:18,448 --> 00:28:23,954 மரணத்திற்கு பின் வாழ்க்கை இருப்பதற்கான சாத்தியத்தை நாம் ஒப்புக்கொள்ளணும் என்றால், அதாவது, மறுஜென்மம்... 215 00:28:26,707 --> 00:28:32,254 பிறகு, முன்ஜென்மம் இருப்பதற்கான சாத்தியத்தையும் நாம் ஏற்கத் தயாராக இருக்கணும். 216 00:28:46,768 --> 00:28:49,605 அவர் தனிப்பட்ட முறையில் மீண்டும் இதையும் வலியுறுத்துகிறார்... 217 00:28:51,648 --> 00:28:54,818 பிரபஞ்சத்தின் மர்மங்களின் பெட்டி திறக்கப்பட்டால், 218 00:28:56,653 --> 00:28:58,571 அதை நம்மால் ஒருபோதும் மூட முடியாது. 219 00:28:58,572 --> 00:28:59,656 தாத்தா! 220 00:29:03,243 --> 00:29:04,243 ஹேய். 221 00:29:04,244 --> 00:29:05,329 பாட்டி கொடுத்தாங்க. 222 00:29:09,166 --> 00:29:11,210 நான் நன்றி சொன்னதாக அவளிடம் சொல். 223 00:29:12,336 --> 00:29:13,587 அவர் நன்றி சொல்கிறார். 224 00:29:22,971 --> 00:29:23,972 அவள் என்ன சொல்கிறாள்? 225 00:29:25,307 --> 00:29:27,309 அவங்க “கவனி” என்கிறாங்க. 226 00:31:24,134 --> 00:31:26,136 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்