1 00:00:07,626 --> 00:00:09,876 ‎NETFLIX வழங்குவது 2 00:00:12,543 --> 00:00:14,251 ‎தொற்று நோய் பரவலுக்கு இடையே தமிழ் திரைப்பட ‎உலகம் தனது மக்களை ஆதரிக்க ஒன்று சேர்கிறது. 3 00:00:20,626 --> 00:00:22,001 ‎9 கதைகள் ‎9 உணர்ச்சிகள் 4 00:01:48,501 --> 00:01:50,584 ‎நவரஸா 5 00:01:50,668 --> 00:01:52,709 ‎ஷ்ருங்காரா - காதல் 6 00:01:58,334 --> 00:02:02,876 ‎ஷ்ருங்காரா… ஓ, இது காதல் இல்லையெனில் ‎வேறென்ன… 7 00:02:14,084 --> 00:02:21,043 ‎கிட்டார் கம்பி மேலே நின்று 8 00:02:22,834 --> 00:02:24,751 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎சென்ட் ஆப் மியூசிக் நிகழ்ச்சில இன்னைக்கு 9 00:02:24,834 --> 00:02:27,834 ‎பல அற்புதமான இசைக்கலைஞர்கள் செயலாற்ற ‎தயாரா இருக்காங்க. 10 00:02:27,959 --> 00:02:31,043 ‎அடுத்து வருவது, இந்த வருஷத்தோட கிராமி ‎விருதுக்காக நியமிக்கப்பட்டவருமான 11 00:02:31,126 --> 00:02:36,293 ‎இசை உலகுல ஒரு புது பிரம்மாண்டமான ‎கலைஞருமான கமல் அவர்களை வரவேற்கலாம்! 12 00:02:47,168 --> 00:02:49,876 ‎டேய், வாடா. சூடா இருக்கு. 13 00:03:05,251 --> 00:03:12,209 ‎கிராஸ்வார்ட் - உள்ளே - ஈர்ப்பு 14 00:03:14,001 --> 00:03:14,834 ‎ம்ம். போதும். 15 00:03:15,168 --> 00:03:17,126 ‎-இந்தா. ம்ம். ‎-நான் எடுத்துக்குறேன், மா. 16 00:03:21,959 --> 00:03:22,793 ‎நீ சாப்டியா? 17 00:03:23,543 --> 00:03:25,376 ‎சாப்புட்றேன். படம் வெளிய வரப்போகுதா? 18 00:03:28,001 --> 00:03:34,543 ‎இல்ல. வராது, மா. நேத்து நைட் முடிவு ‎பண்ணிட்டாங்க, இப்ப ரிலீஸ் இல்லன்னு. 19 00:03:38,293 --> 00:03:42,126 ‎ம், சரி. அந்த படத்துல எல்லா பாட்டும் ‎நல்லா இருக்கு. 20 00:03:43,918 --> 00:03:45,543 ‎ரிலீஸ் ஆன மூணு பாட்டும் ஹிட். 21 00:03:46,626 --> 00:03:51,543 ‎எல்லா இடத்துலையும் உன் பாட்டு தான். ‎லட்சக்கணக்குல கேட்டுட்டு இருக்காங்க. 22 00:03:51,709 --> 00:03:54,334 ‎அதுவரைக்கும் சந்தோஷம். அடுத்த வேலைய பாரு. 23 00:03:59,709 --> 00:04:01,584 ‎நீ நிறைய பாட்டு பண்ணி வெச்சுருந்தல்ல? 24 00:04:02,793 --> 00:04:03,626 ‎ம்ம். 25 00:04:03,709 --> 00:04:07,168 ‎அந்த படத்துல இல்ல. உன்னுடைய பாட்டு. 26 00:04:12,709 --> 00:04:16,834 ‎எப்பவாது பாடி காமியேன். ‎கேக்கணும் போல இருக்கு. 27 00:04:19,834 --> 00:04:20,751 ‎ரொம்ப நாள் ஆச்சு. 28 00:04:24,876 --> 00:04:30,293 ‎[பின்னணியில் பியானோ ஒலிக்கிறது] 29 00:04:38,001 --> 00:04:43,668 ‎[பாடுகிறார்] ♪‎அலை அலையாக அலை அலையாக ‎எனக்குள்ளே பாய்கிறாய் ‎♪ 30 00:04:44,709 --> 00:04:50,418 ‎♪‎ஒவ்வொரு மோதலும், ஒவ்வொரு காதலாய் ‎♪ 31 00:04:51,209 --> 00:04:56,918 ‎♪‎துளித்துளியாக துளித்துளியாக ‎இதயத்தில் வீழ்கிறாய் ‎♪ 32 00:04:57,876 --> 00:05:03,543 ‎♪‎ஒவ்வொரு தூறலும், ஒவ்வொரு காதலாய் ‎♪ 33 00:05:04,376 --> 00:05:10,168 ‎♪‎பாற்கடலும் பனித்துளியில் ‎அடங்கிடும் என்கிறாய் ‎♪ 34 00:05:10,959 --> 00:05:16,959 ‎♪‎அருவிகளை இரு விழியில் ‎அடக்கிடச் சொல்கிறாய் ‎♪ 35 00:05:17,709 --> 00:05:20,834 ‎♪‎கண்கள் மூடினேன் ‎♪ 36 00:05:23,793 --> 00:05:26,543 ‎♪‎கண்ணீர் ஆகிறாய் ‎♪ 37 00:05:33,376 --> 00:05:36,418 ‎அம்மா, நான் இங்க இருந்து போகணும்மா. 38 00:05:37,793 --> 00:05:40,168 ‎இசைக்குள்ளயே இருக்கணும். ‎நிறைய கத்துக்கணும். 39 00:05:42,543 --> 00:05:44,959 ‎இசை உலகத்துல நான் ஒரு கலைஞரா, ‎தயாரிப்பாளரா இருக்கணும். 40 00:05:45,209 --> 00:05:49,293 ‎நிறைய பார்வையாளர் முன்னாடி நான் ஆற்றணும் ‎மா. இங்க அந்த ரசிகர்களே இல்ல. 41 00:05:49,959 --> 00:05:54,001 ‎இங்க அந்த இசை இல்ல, வாத்தியார்கள் இல்ல. ‎நான் இங்க இருந்து போகணும், மா. 42 00:05:54,459 --> 00:05:57,334 ‎ஆனா நீயும் என்கூட வரணும். ‎நீ வரமாட்டன்னு எனக்கு தெரியும். 43 00:05:57,959 --> 00:05:59,334 ‎அதனால மட்டும் தான் ‎நான் இன்னும் இங்க இருக்கேன். 44 00:06:00,209 --> 00:06:02,918 ‎நீ இல்லாம அங்க என்னால ‎எப்படி இருக்க முடியும்னு தெரியல. 45 00:06:03,876 --> 00:06:06,459 ‎கெஞ்சி கேட்டுக்குறேன் மா. அங்க போயிறலாம். 46 00:06:07,459 --> 00:06:11,251 ‎லண்டன். கூட வந்துரும்மா. ‎உனக்கு அங்க பிடிக்கும். 47 00:06:11,876 --> 00:06:18,501 ‎அங்க எல்லாமே திட்டம் போட்டு வெச்சிருக்கேன் ‎மா. சும்மா ஒரு அஞ்சு வருஷம். போகலாம்மா. 48 00:06:30,626 --> 00:06:37,043 ‎[பாடுகிறார்] ♪‎காலை… தரர தாரர ‎விண்ணில் ஒளிரும் நிலவும் ‎♪ 49 00:06:37,126 --> 00:06:38,459 ‎பிணைக்கப்பட்ட சில கம்பிகள் - ‎கமலுடன் ஆழமாக இணைந்து 50 00:06:38,543 --> 00:06:41,209 ‎♪‎மேலே எரியும் நநநா ‎♪ 51 00:06:42,126 --> 00:06:48,209 ‎♪‎வானில் தோன்றும் ம்ம்ம் ‎ஸ்கையில்… ச்ச, நோ! ‎♪ 52 00:06:48,459 --> 00:06:54,918 ‎♪‎தா ரா ரா, மதியா, நிலவா? ‎ஒஹோ ஹோ ஹோ ‎♪ 53 00:06:58,126 --> 00:07:04,834 ‎♪‎மயக்கும் மழலை மொழியோ ‎அவிழும் அருவி ஒலியோ ‎♪ 54 00:07:05,793 --> 00:07:09,126 ‎♪‎குவியும் குயிலின் குரலோ ‎♪ 55 00:07:09,543 --> 00:07:12,543 ‎♪‎தேயும் தேயும் இவள் முன் ‎♪ 56 00:07:13,376 --> 00:07:20,126 ‎♪‎குளம்பி கிளப்பும் மனமோ ‎புதினம் பிரிக்கும் மணமோ ‎♪ 57 00:07:21,209 --> 00:07:28,209 ‎♪‎துளசி இலையின் மணமோ ‎தேயும் தேயும் இவள் முன் ‎♪ 58 00:07:28,709 --> 00:07:33,668 ‎♪‎ஏன் அதை நான் உணரவில்லை? ‎♪ 59 00:07:34,793 --> 00:07:41,293 ‎♪‎ஏன்? ஏன் உணர்ந்தும் திருந்தவில்லை? ‎♪ 60 00:07:43,959 --> 00:07:50,543 ‎♪‎நாணும் நேரமிது ‎நானும் நாணும் நேரமிது ‎♪ 61 00:07:51,376 --> 00:07:57,918 ‎♪‎ஒரு ஆணின் நாணமிது, அன்பே! ‎♪ 62 00:07:59,293 --> 00:08:05,918 ‎♪‎நாணும் நேரமிது ‎நானும் நாணும் நேரமிது ‎♪ 63 00:08:06,959 --> 00:08:13,834 ‎♪‎இது வேறு கோணமிது, அன்பே! ‎♪ 64 00:08:14,543 --> 00:08:15,834 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎பேஸ் வாசிக்கிறது ஆலாப். 65 00:08:16,376 --> 00:08:20,376 ‎லீட் கிட்டார்ல விஜய். குபேரன்! ‎ஷத்ரியன் கீஸ் வாசிக்கிறார். 66 00:08:22,043 --> 00:08:23,334 ‎ஏய் பசங்களா! 67 00:08:24,043 --> 00:08:25,459 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]உங்க காதலிகிட்ட ‎ஒழுங்கா நடந்துக்கறீங்களா? 68 00:08:26,959 --> 00:08:28,334 ‎இல்லன்னா இப்பவே போய் மன்னிப்பு கேளுங்க. 69 00:08:29,043 --> 00:08:32,918 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]இப்பவே கேளுங்க. ‎இந்த பாட்டும் அதப்பத்தி தான். சரியா? 70 00:08:37,376 --> 00:08:44,293 ‎[பாடுகிறார்] ♪‎இசை தேடி நீ வந்தாய், ‎இசையென்றென்னில் ஆனாய் ‎♪ 71 00:08:45,043 --> 00:08:48,459 ‎♪‎இசை இன்றி என்னாவேன்? ‎♪ 72 00:08:48,876 --> 00:08:52,376 ‎♪‎இசை இல்லா மண் ஆவேன் ‎♪ 73 00:08:52,543 --> 00:08:56,043 ‎♪‎திருந்தும் வாய்ப்பு ஒன்று தந்தாய் ‎♪ 74 00:08:56,626 --> 00:08:59,959 ‎♪‎மறந்தும் மீண்டும் செய்யேன் ‎♪ 75 00:09:00,376 --> 00:09:07,001 ‎♪‎செல்லாதே, நீ வா வா என் இசையே! ‎♪ 76 00:09:08,543 --> 00:09:15,376 ‎♪‎ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ‎ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ‎♪ 77 00:09:15,959 --> 00:09:20,959 ‎♪‎ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ‎அன்பே! ‎♪ 78 00:09:23,709 --> 00:09:30,459 ‎♪‎நாணும் நேரம் இது… ‎நானும் நாணும் நேரம் இது! ‎♪ 79 00:09:31,126 --> 00:09:37,959 ‎♪‎இன்று வேறு கோணம் இது, அன்பே! ‎♪ 80 00:09:40,418 --> 00:09:42,918 ‎[கூட்டம் கைதட்டுகிறது] 81 00:09:44,709 --> 00:09:45,793 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎எல்லாரும் சேர்ந்து பாடுங்க. 82 00:09:45,876 --> 00:09:51,376 ‎[கூட்டம் பாடுகிறது] 83 00:09:51,459 --> 00:09:52,876 ‎எல்லாரும் ஹோன்னு பாடுவோம். 84 00:09:53,251 --> 00:09:58,959 ‎[கூட்டம் ஹோவென பாடுகிறது] 85 00:09:59,043 --> 00:10:05,543 ‎[கூட்டம் ஹோவென பாடுகிறது] 86 00:10:24,376 --> 00:10:31,334 ‎[கூட்டம் ஆரவாரம் செய்கிறது] 87 00:10:34,043 --> 00:10:35,209 ‎-ம்ம். ‎-இல்ல, ரெகார்ட் பண்ணிட்டா 88 00:10:35,293 --> 00:10:36,709 ‎நிதி வரும்னு பார்த்தேன். அதான். 89 00:10:36,959 --> 00:10:37,834 ‎வசனம் ரெடியா? 90 00:10:37,959 --> 00:10:40,793 ‎ஏய், எப்பயோ! நீ ஃபோனை செக் பண்றது ‎இல்லன்னு தெரியுது. 91 00:10:40,876 --> 00:10:42,709 ‎நான் வாட்ஸ்ஆப்ல உனக்கும் ‎அவளுக்கும் அனுப்புச்சுட்டேன். 92 00:10:43,001 --> 00:10:44,751 ‎-ஓ, ஓகே. ‎-நீ பாரு. 93 00:10:44,959 --> 00:10:47,334 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நான் லைன்ல இருக்கேன். 94 00:10:57,043 --> 00:10:59,001 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎சரி, நல்லா தான் இருக்கு. 95 00:10:59,084 --> 00:11:00,918 ‎-அப்பா! ஆ, பண்ணிடு! ‎-உங்களுக்கு ஓகேன்னா ரெகார்ட் பண்ணிறலாம். 96 00:11:01,001 --> 00:11:03,209 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎யாரு பாடுறது? இல்ல, எங்க இருக்காங்க? 97 00:11:03,293 --> 00:11:07,209 ‎அவ வந்துட்டா. இப்ப தான் என்கிட்ட பேசினா. ‎பத்து செக்கண்ட்ல உள்ள வருவா பாரு. 98 00:11:07,459 --> 00:11:11,418 ‎அவ பேரு நேத்ரா. அப்புறம், இங்க பாரு… ‎எனக்கு அவள தெரியாது. 99 00:11:11,668 --> 00:11:14,293 ‎அவ பாடி நான் கேட்டதில்ல. ‎வாடிக்கையாளர் சிபாரிசு. 100 00:11:14,376 --> 00:11:17,376 ‎அவ நல்லா பாடலைன்னாலும், ‎அவ தான் பாடணும். இல்லயா? 101 00:11:17,626 --> 00:11:18,626 ‎ஆமா… 102 00:11:18,709 --> 00:11:20,543 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]நீ பாரு. ‎அது சரியா தான் இருக்கும். 103 00:11:20,626 --> 00:11:22,626 ‎-சரி, சரி, ஓகே. ‎-ஓகே, பை. 104 00:11:31,626 --> 00:11:32,918 ‎ஹாய். நேத்ரா. 105 00:11:33,709 --> 00:11:36,084 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎அன்னைக்கு புதன்கிழமை. 106 00:11:36,543 --> 00:11:40,418 ‎வாரக்கடைசில என் நாட்ல இருந்து இங்க வர ‎டிக்கெட் புக் பண்ணி வெச்சுருந்தேன். 107 00:11:42,209 --> 00:11:46,709 ‎அவள பாத்த அந்த நிமிஷம், ‎எனக்கு இந்த உணர்ச்சி, சத்தியமா. 108 00:11:47,793 --> 00:11:49,168 ‎நான் கண்டிப்பா ஃப்ளைட்ட ‎புடிக்கமாட்டேன்னு எனக்கு தெரியும். 109 00:11:49,251 --> 00:11:50,959 ‎[பார்வையாளர்கள் சிரிக்கின்றனர்] 110 00:11:51,959 --> 00:11:53,168 ‎ஹாய், நேத்ரா. 111 00:11:53,543 --> 00:11:55,543 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]உங்களோட பாட்டு ‎எனக்கு ரொம்ப புடிக்கும். 112 00:11:55,626 --> 00:12:00,459 ‎ரிலீஸ் ஆன மூணு பாட்டும் அவ்ளோ அற்புதமா ‎இருந்துச்சு. ஒரு புது இசை இல்ல? 113 00:12:00,543 --> 00:12:01,543 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நீங்க சாதிச்சுட்டீங்க. 114 00:12:02,126 --> 00:12:07,876 ‎கேட்டுக்கிட்டே இருக்கேன். சந்திச்சதும் ‎நன்றி சொல்ல நினச்சேன். அந்த பாட்டுக்காக. 115 00:12:08,709 --> 00:12:11,126 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] அந்த மூணு ‎பாட்டும் தான் என்ன நல்லா பாத்துக்கிச்சு. 116 00:12:11,209 --> 00:12:13,418 ‎நிறைய பேரையும் தான். உண்மையா சொல்றேன். 117 00:12:14,793 --> 00:12:17,168 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நன்றி. உக்காருங்க. 118 00:12:17,626 --> 00:12:19,876 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நிஜமா தான் சொல்றேன். 119 00:12:27,126 --> 00:12:28,251 ‎அப்ப… 120 00:12:30,043 --> 00:12:33,251 ‎படம் இப்ப ரிலீஸ்ல? காட்சிகள் எப்டி ‎இருக்குன்னு பாக்கணும். 121 00:12:35,793 --> 00:12:38,793 ‎இல்ல, இப்ப இல்ல. மறுபடியும் ‎தள்ளி போட்டாச்சு. 122 00:12:39,459 --> 00:12:41,209 ‎ஓ, அப்படியா? 123 00:12:41,709 --> 00:12:44,209 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎ஆமா. அப்போ இந்த வசனம்… 124 00:12:45,959 --> 00:12:46,793 ‎-ஆனா பரவாயில்ல. ‎-வசனத்தை மொதல்ல செக்… 125 00:12:48,626 --> 00:12:54,334 ‎படம் வரலன்னாலும் பாட்டு இருக்கு. ‎காத்துல. எல்லா இடத்துலையும். 126 00:12:56,293 --> 00:12:59,001 ‎தட்டுனா கேக்கும். அது போதுமே. 127 00:12:59,376 --> 00:13:01,751 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎ஒரு பொண்ண பாத்த கொஞ்ச நிமிஷத்துல, 128 00:13:01,834 --> 00:13:07,043 ‎அவ பேசுறது எல்லாமே உங்க அம்மா பேசுற ‎மாதிரி இருக்குது. அப்படி நடக்கும்போது, 129 00:13:07,918 --> 00:13:11,959 ‎உங்களுக்கே தெரியும் நீங்க காலின்னு. ‎அவ்ளோ தான். நல்லா மாட்டிக்கிட்டீங்க. 130 00:13:13,293 --> 00:13:17,543 ‎இல்ல, உண்மையிலே. காட்சி குறிப்புகளே ‎இல்லாம ஒரு நல்ல இசைல… 131 00:13:18,251 --> 00:13:24,168 ‎இந்த பாட்டெல்லாம்… உங்க பாட்டு… ‎கேக்குறதுக்கு எவ்ளோ நல்லாருக்கு தெரியுமா? 132 00:13:24,876 --> 00:13:26,418 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎எல்லாமே நம்ம கற்பனை தான். 133 00:13:27,793 --> 00:13:32,751 ‎எனக்கு புடிச்சுருக்கு. ‎வெறும் இசை மட்டுமே. இல்லையா? 134 00:13:33,293 --> 00:13:34,334 ‎ஆமா. 135 00:13:36,543 --> 00:13:38,459 ‎எல்லா பாரம்பர இசை மாதிரி. 136 00:13:38,709 --> 00:13:41,751 ‎யூடியூப்ல போனா வசனம் எழுதினவரோட ‎போட்டோ மட்டும் தான் இருக்கும். 137 00:13:43,293 --> 00:13:49,209 ‎இப்போ… பீத்தோவனோட ஃபியூர் இலிசாக்கு… ‎ரெண்டு பேர் மரத்த சுத்தி வந்திருந்தா? 138 00:13:50,209 --> 00:13:54,501 ‎அந்த உணர்வே போயிருக்கும்ல? நல்லா யாராவது ‎காட்சிகள் பண்ணிருந்தாங்கன்னா சரி. 139 00:13:55,459 --> 00:13:56,918 ‎ஆமா. 140 00:13:57,001 --> 00:13:58,626 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நான் சொல்றது புரியுதா? 141 00:13:58,709 --> 00:13:59,543 ‎ஆமா, ஆமா. 142 00:14:28,293 --> 00:14:31,126 ‎இல்ல, இல்ல. அந்த பாட்டு ‎தெரியுமான்னு அப்படி கேக்கல. 143 00:14:32,126 --> 00:14:35,043 ‎நானும் தெரியும்னு காமிச்சுக்கல. ‎இதே பாட்டை ஒட்டி 144 00:14:35,126 --> 00:14:38,168 ‎நான் ஒண்ணு பண்ணணும்னு நெனச்சுட்டிருந்தேன். ‎நான் மறந்துட்டேன், நீ ஞாபகப்படுத்திட்ட. 145 00:14:38,793 --> 00:14:44,043 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]நன்றி, சும்மா… ‎ஒரு நிமிஷம், நான் இப்போ ஆரம்பிக்குறேன். 146 00:14:44,876 --> 00:14:51,876 ‎[பீத்தோவனின் ஃப்யூர் எலிஸ் வாசிக்கிறார்] 147 00:14:52,251 --> 00:14:59,043 ‎[பீத்தோவனின் ஃப்யூர் எலிஸ் வாசிக்கிறார்] 148 00:14:59,126 --> 00:15:06,126 ‎[இசை ஸ்வரங்கள் பாடுகிறார்] 149 00:15:06,209 --> 00:15:10,876 ‎[இசை ஸ்வரங்கள் பாடுகிறார்] 150 00:15:10,959 --> 00:15:15,626 ‎[இசை ஸ்வரங்கள் பாடுகிறார்] 151 00:15:17,376 --> 00:15:23,709 ‎[பாடுகிறார்] ♪‎அதிருதா? அதிருதா? ‎எனது நெஞ்சை போலே ‎♪ 152 00:15:24,001 --> 00:15:29,709 ‎♪‎உன் நெஞ்சும்… அதிருதா? அதிருதா? ‎♪ 153 00:15:30,293 --> 00:15:34,168 ‎♪‎எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்… ‎♪ 154 00:15:35,126 --> 00:15:38,293 ‎♪‎நுண்பூகம்பமாய்… ‎♪ 155 00:15:39,168 --> 00:15:42,501 ‎♪‎ஓ, நுண்பூகம்பமாய்! ‎♪ 156 00:15:43,626 --> 00:15:45,584 ‎♪‎மையல் கொண்டேன் என்று ‎♪ 157 00:15:45,668 --> 00:15:51,501 ‎♪‎சொன்னால் கண் நம்புமா? ஓ! ‎♪ 158 00:16:08,459 --> 00:16:10,418 ‎எல்லாரும் நிறைய ராஜா தான் வாசிப்பாங்க. 159 00:16:11,584 --> 00:16:13,959 ‎பீத்தோவன் வாசிச்சு ‎முதல் தடவை கேக்குறேன். 160 00:16:14,543 --> 00:16:16,251 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎அதே தான். 161 00:16:20,126 --> 00:16:21,418 ‎இன்னைக்கு ஒரு சிறந்த நாள். 162 00:16:22,376 --> 00:16:24,793 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎உன்னோட பிறந்தநாளா என்ன? 163 00:16:24,959 --> 00:16:30,709 ‎இல்ல, இது! இப்போ பாத்தது. கேட்டது. அது. 164 00:16:32,126 --> 00:16:33,001 ‎ஓ! 165 00:16:35,376 --> 00:16:38,001 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]போதும். ‎நெறையா பேசிட்டேன்ல? 166 00:16:38,126 --> 00:16:38,959 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நாம ஆரம்பிக்கலாம். 167 00:16:40,043 --> 00:16:42,876 ‎இல்ல. சரி. 168 00:17:44,876 --> 00:17:46,751 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நல்லா பண்ண. 169 00:17:52,543 --> 00:17:54,793 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல. 170 00:17:54,876 --> 00:17:57,751 ‎இல்ல, ரிலீஸான மூணு பாட்டு கேட்டப்பவே ‎அப்டி தான் தோணுச்சு. 171 00:17:58,459 --> 00:18:02,001 ‎ரொம்ப சர்வதேச இசை. ம்ம். 172 00:18:04,043 --> 00:18:08,834 ‎இப்போ இந்த கலை இப்படியொரு உணர்ச்சியும் ‎இசையும் தேவையான்னு தான் தோணும். 173 00:18:08,918 --> 00:18:11,543 ‎எது பண்ணாலும் எதாவது புதுசா ‎வித்தியாசமா பண்ணணும்ல? 174 00:18:12,376 --> 00:18:16,543 ‎சரி. ஆனா அப்டி தோணியிருக்கா? 175 00:18:18,126 --> 00:18:20,001 ‎நான் இங்க இருக்க வேண்டியவன் இல்லன்னு? 176 00:18:21,459 --> 00:18:23,293 ‎தினமும், காலைல எழுந்திருக்கும்போது. 177 00:18:23,668 --> 00:18:26,251 ‎ஆனா நீ சொல்ற அளவுக்கு ‎அப்படியே கெத்தா எல்லாம் இல்ல. 178 00:18:27,126 --> 00:18:31,334 ‎ஆனா வேற ஏதாவது ஒண்ணு பண்ணணும். அது இங்க ‎இருந்தா பண்ண முடியுமாங்கறது தெரியல. 179 00:18:31,959 --> 00:18:32,793 ‎ம்ம். 180 00:18:34,126 --> 00:18:38,084 ‎ஒரு நிமிஷம். இன்னைக்கு எங்கம்மா கூட இதே ‎கான்வர்ஸேஷன் நடந்துச்சு. 181 00:18:38,459 --> 00:18:40,501 ‎நீ எதாவது ஒட்டுகிட்டு கேட்டியா இல்ல… 182 00:18:41,584 --> 00:18:42,709 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎எங்க வீட்டுக்கு வந்திருந்தியா? 183 00:18:46,959 --> 00:18:53,418 ‎ஒட்டுகேக்கல. ஆனா புரியுது. ‎இங்க இசை உலகே இல்லல்ல? 184 00:18:54,293 --> 00:18:55,126 ‎ஆமா. 185 00:18:55,626 --> 00:18:58,334 ‎படத்துக்கு இசை போடலன்னா, ‎முன்னேற வாய்ப்பே இல்ல. 186 00:19:01,126 --> 00:19:03,168 ‎எனக்கும் அந்த மாதிரி கனவெல்லாம் இருக்கு. 187 00:19:04,543 --> 00:19:08,168 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]பாரம்பர இசை ‎இருக்குற இடத்துக்கு போகணும். 188 00:19:08,876 --> 00:19:11,209 ‎அமெரிக்கா இல்ல. ஆனா யூரோப். 189 00:19:12,626 --> 00:19:17,584 ‎ஆனா யூரோப் முழுக்க யாருமே இங்கிலீஷ்ல ‎பேசமாட்டாங்க. பிரச்சனை. 190 00:19:19,001 --> 00:19:23,376 ‎இசை கத்துக்கலாம். ஆனா அதோட வேற ‎பாஷையும் கத்துக்கணும். 191 00:19:26,543 --> 00:19:27,418 ‎லண்டன். 192 00:19:29,043 --> 00:19:31,626 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] சிறந்த ‎நல்ல இசை நிறைஞ்ச இடம். 193 00:19:31,709 --> 00:19:36,793 ‎இரு. இது பயங்கரமா இருக்கு. நான்… ‎நீ ஒட்டுகேட்டியானு தெரியல ஆனா… 194 00:19:37,376 --> 00:19:40,459 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நான் நினைச்சத நீ சொல்லிட்டு இருக்க. 195 00:19:43,293 --> 00:19:44,126 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நீங்க லண்டன் போறீங்களா? 196 00:19:44,793 --> 00:19:45,709 ‎ஆமா. 197 00:19:46,376 --> 00:19:50,418 ‎ஆகா! எப்போ… கெளம்புறீங்க? 198 00:19:51,376 --> 00:19:55,543 ‎டிக்கெட் எல்லாம் எடுத்தாச்சு. அது ஒரு ஓபன் ‎டிக்கெட். நாளைக்கு போறேன். 199 00:19:56,668 --> 00:20:01,251 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]ம்ம்… ‎எல்லா பிளான் பண்ணி வெச்சாச்சா? 200 00:20:02,459 --> 00:20:03,793 ‎எங்கம்மா ஒத்துக்கிட்டாங்கன்னா… 201 00:20:03,876 --> 00:20:04,834 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎அஞ்சு வருஷம் அங்க தான். 202 00:20:06,459 --> 00:20:10,959 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]நல்லது. ‎வாழ்த்துக்கள். 203 00:20:12,043 --> 00:20:14,209 ‎கொஞ்ச கிராமீஸ் அப்புறம் ‎ஆஸ்கார் வாங்குங்க. 204 00:20:14,293 --> 00:20:15,751 ‎-வாவ்! ‎-நீங்க வேற நிலை. 205 00:20:16,793 --> 00:20:21,126 ‎நன்றி. லண்டன் வந்தேன்னா, பாக்கலாம். 206 00:20:21,626 --> 00:20:25,418 ‎ஓ! மறுபடியும் பாக்கணும்னா ‎லண்டனுக்கு வரணுமா? 207 00:20:26,376 --> 00:20:30,376 ‎ஆமா. பாக்கலாம். 208 00:20:32,709 --> 00:20:33,543 ‎பாக்கலாம். 209 00:20:36,543 --> 00:20:37,668 ‎[கைப்பேசி ஒலிக்கிறது] 210 00:20:46,959 --> 00:20:49,668 ‎[மலையாளத்தில் பேசுகிறார்] ஹலோ, அப்பா. ‎இங்க முடிஞ்சுது. 211 00:20:49,751 --> 00:20:51,793 ‎ஒம்போது மணின்னு தானே சொன்னேன்? ‎சரி, வர்றேன். 212 00:20:51,876 --> 00:20:54,251 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎வாசல் வரைக்கும் வரேன். 213 00:20:54,543 --> 00:20:56,001 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நீங்க பாருங்க. நான் போய்க்கிறேன். 214 00:20:56,084 --> 00:20:58,959 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎இல்ல, பரவாயில்ல. நீங்க பாருங்க. 215 00:21:05,334 --> 00:21:06,376 ‎சாரி. 216 00:21:08,376 --> 00:21:12,001 ‎அவளோட குரல் ரொம்ப நல்லா இருக்கு. ‎அவ ஒரு பொக்கிஷம் தான். 217 00:21:12,584 --> 00:21:13,751 ‎எனக்கு ரொம்ப புடிச்சது. 218 00:21:13,834 --> 00:21:15,584 ‎ஓ! அவள உனக்கு புடிச்சுருச்சு? 219 00:21:15,668 --> 00:21:18,459 ‎ரொம்ப ஆழமா போயாச்சு 220 00:21:18,543 --> 00:21:19,376 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎அவ அருமையா இருக்கா. 221 00:21:19,459 --> 00:21:20,293 ‎அருமைனா? 222 00:21:20,709 --> 00:21:22,584 ‎அருமைனா…அருமை. 223 00:21:22,668 --> 00:21:24,209 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎ஒரு பொண்ண இப்டி தான் மொக்கையா விவரிப்பியா? 224 00:21:24,293 --> 00:21:25,418 ‎-அட… ‎-அருமையாமே. 225 00:21:25,876 --> 00:21:27,584 ‎-ஃபோன வை. ‎-அவளோட குரல் அருமையா இருந்ததுன்னேன். 226 00:21:28,084 --> 00:21:31,043 ‎ஓகே, ஓகே. பதிவு முடிஞ்சுருச்சில்ல? ‎நீ மிக்ஸ் பண்ணி எனக்கு அனுப்பு. 227 00:21:31,126 --> 00:21:33,043 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎சீக்கிரம் பாக்கலாம். பை. 228 00:21:33,126 --> 00:21:34,459 ‎ஓகே, பை. 229 00:22:13,126 --> 00:22:17,626 ‎[பாடல் ஒலிக்கிறது] ♪‎புடி, அவள புடி… புடி, ‎அவள புடி, புடி, அவள புடி, புடி, புடி ‎♪ 230 00:22:17,709 --> 00:22:21,084 ‎♪‎சீக்கிரம் போய் அவள புடி… ‎புடி புடி புடி… ‎♪ 231 00:22:21,168 --> 00:22:22,001 ‎ஹாய்! 232 00:22:22,584 --> 00:22:24,793 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]அச்சோ! ‎நான் யாருடா இதுன்னு யோசிட்டு இருந்தேன். 233 00:22:24,876 --> 00:22:28,626 ‎இல்ல, நானும் எதிர்பாக்கல. சாரி நான் ‎வீட்டுக்கு தான் போயிட்டு இருந்தேன். 234 00:22:28,709 --> 00:22:33,209 ‎நீ நடந்துபோறத பாத்து உன்னை கொண்டுபோய் ‎விடலாம்னு திரும்புனேன், வந்தேன். 235 00:22:33,626 --> 00:22:38,001 ‎ஆனா நீ… உன் வீடு… இங்க… இந்த தெருவுல ‎தான் இருக்கும், 236 00:22:38,709 --> 00:22:40,918 ‎இல்ல உன் தினம் நடக்கற வழி ‎இதுவா தான் இருக்கும், 237 00:22:41,001 --> 00:22:43,918 ‎நான் உன்ன இறக்கிவிடவான்னு ‎தேவையே இல்லாம கேட்டு, 238 00:22:44,126 --> 00:22:46,834 ‎நீ இதெல்லாம் தான் சொல்லப்போறன்னு ‎திடீர்னு தோணுது. 239 00:22:47,334 --> 00:22:49,126 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎அப்போ, ஹாய்! 240 00:22:49,709 --> 00:22:52,334 ‎நீ நல்லா பாடுன. ‎பாட்டும் நல்லா வந்திருக்கு, 241 00:22:53,126 --> 00:22:57,293 ‎அப்புறம்… பைன்னு சொல்லிட்டு ‎நான் கிளம்பிற்றேன். 242 00:22:57,709 --> 00:23:02,668 ‎என் வீடு இந்த தெருவுல இல்ல. இந்திரா நகர்ல ‎இருக்கு. நான் இப்போ வீட்டுக்கு போகல. 243 00:23:03,043 --> 00:23:07,918 ‎வேறொரு இடத்துக்கு போறேன். ‎அஹ், ம்ம்… பர்ஸ்ட் சீவார்ட் ரோட்? 244 00:23:08,376 --> 00:23:09,209 ‎சரி. 245 00:23:09,459 --> 00:23:13,209 ‎இது என்னோட தின உடர்பயிற்சி நடை ‎வழி எல்லாம் இல்ல. நான் நடப்பேன். 246 00:23:13,876 --> 00:23:16,001 ‎நகரத்துக்குள்ள எங்க போகணும்னாலும் ‎நான் நடந்துபோவேன். 247 00:23:16,084 --> 00:23:17,168 ‎ஆகா, ஓகே! 248 00:23:17,459 --> 00:23:22,584 ‎ரொம்ப தூரம் இல்ல இன்னும் கொஞ்சம் வேகமா ‎போகணும்னா, ஒண்ணு பஸ் இல்ல ட்ரெயின். 249 00:23:22,668 --> 00:23:25,293 ‎இல்லன்னா நடராஜா சர்வீஸ்தான் எப்போதுமே. 250 00:23:25,626 --> 00:23:26,459 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நான் நடப்பேன். 251 00:23:26,543 --> 00:23:29,043 ‎சரி. நான் ஏன் எதுக்குனு எல்லாம் ‎கேக்கப்போறது இல்ல. 252 00:23:29,459 --> 00:23:30,793 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎ஆனா உறுதியா இருக்கியா? 253 00:23:31,209 --> 00:23:34,001 ‎-என்ன? ‎-இல்ல, அதான் இப்டி நடந்தே போறதப் பத்தி. 254 00:23:34,459 --> 00:23:36,001 ‎இல்ல, இல்ல. கொண்டு விடறதா இருந்தா… 255 00:23:36,084 --> 00:23:38,168 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]நான் உங்ககூட ‎வரேன். அது ஒண்ணும் பிரச்சனை இல்ல. 256 00:23:38,876 --> 00:23:39,751 ‎-அப்படியா? ‎-ஆமா. 257 00:23:51,501 --> 00:23:53,001 ‎ஹெல்மெட் இல்ல, பரவாயில்லயா? 258 00:23:54,918 --> 00:23:56,293 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]நான் மெதுவா ‎பத்திரமா தான் போவேன். 259 00:23:57,084 --> 00:23:58,001 ‎-பயப்படாத. ‎-அதுக்காக இல்ல. 260 00:23:58,209 --> 00:24:00,501 ‎போலீஸ் கிட்ட மாட்டுனா? 261 00:24:00,626 --> 00:24:04,168 ‎அஹ், அது… மாட்னாலும் மாட்டுவோம். 262 00:24:04,251 --> 00:24:06,834 ‎[ஆங்கிலத்தில் ராப்] ♪‎ஓ, நீ இங்கே ‎இருக்கிறாய் என்று நம்பமுடியவில்லை ‎♪ 263 00:24:06,918 --> 00:24:11,126 ‎♪‎உன்னோடு சாலை பயணம், மனம் அடங்க மறுக்கிறது ‎எங்கு விட்டோமோ அங்கிருந்தே தொடரலாம் ‎♪ 264 00:24:11,459 --> 00:24:13,251 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎என்ன? சரிதானே? 265 00:24:13,709 --> 00:24:14,543 ‎சரி, போலாம். 266 00:24:14,626 --> 00:24:17,501 ‎♪‎எதிர்பாராமல் உன் கண்ணிலே தொலைந்து போனேனே. ‎என்னுடனே இரு, அன்பே, இங்கே என்னுடனே இரு ‎♪ 267 00:24:17,584 --> 00:24:18,418 ‎♪‎நிச்சயமாக நம் வாழ்வின் ‎சிறந்த பயணம் இதுவே‎♪ 268 00:24:19,459 --> 00:24:22,376 ‎லண்டன் பாலத்துல தான் ஒருவேளை அடுத்து ‎சந்திப்போம்னு நினைச்சுட்டு இருந்தேன். 269 00:24:23,293 --> 00:24:27,126 ‎அடையார் பாலத்துல அதுக்குள்ளே இவ்ளோ ‎சீக்கிரமா சந்திப்போனு நெனக்கவே இல்ல. 270 00:24:30,709 --> 00:24:31,543 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]நல்லா சொன்ன. 271 00:24:32,959 --> 00:24:34,834 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]நீ ரொம்ப நல்லா ‎பாடுற. அருமையான குரல். 272 00:24:35,876 --> 00:24:37,459 ‎உனக்கு நிறைய பாட்டு, ரெக்கார்டிங்ஸ், 273 00:24:37,543 --> 00:24:39,001 ‎புகழ், அதிர்ஷ்டம் எல்லாம் ‎கிடைக்கணும்னு வேண்டிக்குறேன். 274 00:24:40,543 --> 00:24:41,376 ‎நன்றி. 275 00:24:44,251 --> 00:24:45,543 ‎பாதாசரிகள் சாலை கடக்கும் இடம் 276 00:24:48,959 --> 00:24:52,334 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎உனக்கும் தான். நான் அப்படியே சொல்லிடுறேன். 277 00:24:52,959 --> 00:24:53,959 ‎உன்கிட்ட என்னமோ இருக்கு. 278 00:24:55,626 --> 00:24:59,959 ‎அங்க ஸ்டுடியோல நீ கிட்டார் வாசிச்சதை ‎நிறுத்தவே கூடாதுன்னு தோணுச்சு. 279 00:25:01,001 --> 00:25:03,293 ‎நம்ம ரெக்கார்டிங் முடிய கூடாதுன்னு ‎தோணிகிட்டே இருந்துது. 280 00:25:03,876 --> 00:25:07,668 ‎சின்ன பாட்டு வேற, வேணும்னே ரெண்டு மூணு ‎லைன் தப்பா பாடினேன். 281 00:25:10,459 --> 00:25:14,959 ‎அங்க இருந்து போக மனசே இல்ல. அந்த மாதிரி ‎இருந்துது ஸ்டுடியோல இருந்து கிளம்பும்போது. 282 00:25:16,709 --> 00:25:19,876 ‎ஆனா அரைமணி நேரத்துல உன் கூட, உன் வண்டில ‎உக்காந்துட்டு இருக்கேன். 283 00:25:21,876 --> 00:25:22,751 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]நம்பவே முடியல. 284 00:25:23,918 --> 00:25:24,793 ‎ஆமா. 285 00:25:26,126 --> 00:25:28,709 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]நான் உலக அமைதி ‎வேணும்னு வேண்டுனாலும் நடந்துருமா என்ன? 286 00:25:28,793 --> 00:25:31,168 ‎[ஆங்கிலத்தில் ராப்] ‎♪‎எங்கு… எங்கு, எங்கு… ‎♪ 287 00:25:31,251 --> 00:25:38,209 ‎♪‎எங்கு விட்டோமோ அங்கிருந்தே தொடரலாம். ‎எதிர்பாராமல் உன் கண்ணிலே தொலைந்து போனேனே ‎♪ 288 00:25:38,459 --> 00:25:39,793 ‎♪‎என்னுடனே இரு, அன்பே, இங்கே என்னுடனே இரு ‎நிச்சயமா நம் வாழ்வின் சிறந்த பயணம் இதுவே ‎♪ 289 00:25:39,876 --> 00:25:41,543 ‎இங்க அந்த மாதிரி எதுவும் இல்ல? 290 00:25:43,959 --> 00:25:47,459 ‎ஏன் கேக்குறேன்னா, ஒரு கவர்ச்சிய உணர்ந்தேன் ‎நான் அந்த ரூம்ல. 291 00:25:49,001 --> 00:25:52,001 ‎பதிலுக்கு, நீ குலுக்கறா மாதிரி ‎கூட இருந்துச்சு எனக்கு. 292 00:25:53,084 --> 00:25:57,376 ‎எங்க தெரியுமா? ‎லண்டன்ல பாக்கலாம்னு சொன்னப்போ. 293 00:25:57,959 --> 00:25:58,918 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நான் சொன்னது தப்பா? 294 00:26:01,376 --> 00:26:02,209 ‎தப்பு. 295 00:26:06,001 --> 00:26:07,709 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎ஓகே. தப்பா கணிச்சுட்டேன் போல. 296 00:26:08,293 --> 00:26:10,209 ‎தப்பா நெனச்சுட்டேன்னு நெனக்குறேன். ‎மன்னிச்சுடு. 297 00:26:13,959 --> 00:26:18,959 ‎தப்பான்ற வார்த்தை தப்பு. அதுவா இருந்தா… 298 00:26:21,126 --> 00:26:26,501 ‎அது… தப்பு இல்லன்னு நினைக்கறேன். ‎சும்மா சொல்றேன். 299 00:26:35,543 --> 00:26:36,876 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]ஒருவேளை அது ‎உன் கண்ணா கூட இருக்கலாம். 300 00:26:40,543 --> 00:26:41,959 ‎இல்ல? வேற ஒண்ணும் இல்ல. 301 00:26:43,959 --> 00:26:49,376 ‎உன் கண்ணு தான் பிரச்சன. ‎பொதுவா பாக்குற விதம். அவ்ளோ ஆழமா. 302 00:26:50,126 --> 00:26:51,126 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎அதோட விதமே அப்டி தான் போல. 303 00:26:51,876 --> 00:26:52,751 ‎என்ன சொல்ற? 304 00:26:52,834 --> 00:26:59,626 ‎நிச்சயமா, நானும் பிரச்சனை தான். நீ ஏன் ‎என்ன இங்க சாலைல பாக்கணும்? 305 00:27:00,876 --> 00:27:05,126 ‎பாத்துட்டு போயிட்டே இருந்திருக்கலாம். ஏன் ‎திரும்பிவந்து லிப்ட் வேணுமான்னு கேக்கணும்? 306 00:27:06,793 --> 00:27:08,876 ‎எனக்கு முன்னாடி ஒரு பாட்டி ‎நடந்துபோயிட்டு இருந்தாங்க. 307 00:27:09,459 --> 00:27:10,918 ‎நீ அவங்களுக்கு லிப்ட் குடுத்திருக்கலாமே? 308 00:27:13,209 --> 00:27:16,251 ‎அது… அவங்க வீடு அந்த தெருவுல தான் இருக்கு. 309 00:27:16,459 --> 00:27:18,001 ‎அந்த பாட்டி எனக்கு நல்லா தெரியும். 310 00:27:18,209 --> 00:27:19,876 ‎அவங்களோட தினம் நடக்கற வழி அது. 311 00:27:19,959 --> 00:27:22,459 ‎உண்மையா அவங்க வெறும் காலோட ஓடுவாங்க. 312 00:27:23,126 --> 00:27:25,793 ‎அதனால தான் உனக்கு லிப்ட் ‎வேணுமான்னு கேட்டேன். 313 00:27:33,043 --> 00:27:34,876 ‎அப்போ, அவ்ளோ தான் இல்ல? 314 00:27:36,459 --> 00:27:39,543 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] அப்டியே ‎சொல்லிடறது. அவ்வளவு சுலபம். 315 00:27:40,293 --> 00:27:41,459 ‎யோசிச்சு உள்ளுக்குள்ளேயே வெச்சுக்கிட்டு 316 00:27:41,543 --> 00:27:43,459 ‎ரொம்ப நாள் கழிச்சு சொல்றது ‎எல்லாம் வேலைக்காவாது. 317 00:27:45,293 --> 00:27:48,543 ‎அவங்ககிட்ட உன் நம்பர் வாங்கி, ஒண்ணு ‎டெக்ஸ்ட் பண்ணி இல்ல கால் பண்ணி, 318 00:27:48,626 --> 00:27:51,793 ‎உன்கிட்ட சொல்லிடலாம்னு தான் யோசிச்சு ‎நடந்துவந்துட்டு இருந்தேன். 319 00:27:53,293 --> 00:27:56,251 ‎சரி, வேண்டான்னு முடிவு பண்ணேன். ‎நீ வண்டியோட வந்துட்ட. 320 00:27:57,543 --> 00:27:59,084 ‎அதுக்கப்புறம் உடனே சொல்லலன்னா எப்படி? 321 00:28:01,918 --> 00:28:06,293 ‎இந்த உணர்ச்சிய பொறுத்தவரைக்கும், அது எப்போ ‎எப்படி வரும்னு யாருக்கு தெரியும்? 322 00:28:08,251 --> 00:28:09,293 ‎-ஓகே. ‎-அந்த ஸ்டுடியோக்குள்ள 323 00:28:09,876 --> 00:28:12,293 ‎என்ன போட்டு தாக்குச்சு. ‎அப்படியே உன்னயும். 324 00:28:14,043 --> 00:28:15,376 ‎-ஹலோ! ‎-ம்ம்? 325 00:28:15,793 --> 00:28:17,543 ‎யாருக்கிட்ட என்ன சொல்றோம்னு இருக்கு இல்ல? 326 00:28:19,043 --> 00:28:20,501 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎உன்கூட இருக்கும்போது பாதுகாப்பா உணரறேன். 327 00:28:21,876 --> 00:28:26,834 ‎நான் இத சொன்னா, நீ என்ன தப்பா நினைக்க ‎மாட்டேன்னு எனக்குள்ள ஒரு பட்சி சொல்லுது. 328 00:28:34,626 --> 00:28:38,376 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ஏற்கனவே சொன்ன ‎மாதிரி, உன்கிட்ட என்னமோ இருக்கு. 329 00:28:40,584 --> 00:28:41,793 ‎ஆமா! 330 00:28:48,126 --> 00:28:49,001 ‎எப்போ சொன்ன? 331 00:28:52,209 --> 00:28:57,751 ‎சொன்னனே, மனசு குரல்ல. கேக்கல? ‎எங்கம்மா வீட்ல சொன்னதெல்லாம் கேட்டுச்சு. 332 00:28:58,709 --> 00:29:00,959 ‎[ஆங்கிலத்தில் பாடுகிறார்] ‎♪‎பேபி, பேபி, என் கண்ணைப் பார்‎♪ 333 00:29:01,251 --> 00:29:05,043 ‎♪‎உன்னைக் காதலிப்பதே இவ்வளவு அழகா? ‎♪ 334 00:29:05,543 --> 00:29:12,543 ‎♪‎பாடல் வரி இல்லை, ஆனால் உன்னோடு ‎சேர்ந்து பாட மட்டும் ஆசை‎♪ 335 00:29:14,626 --> 00:29:18,084 ‎♪‎பேபி, பேபி, என் கண்ணைப் பார்‎♪ 336 00:29:18,543 --> 00:29:22,334 ‎♪‎உன்னைக் காதலிப்பதே இவ்வளவு அழகா? ‎♪ 337 00:29:22,793 --> 00:29:23,626 ‎♪‎பாடல் வரி இல்லை, ஆனால் உன்னோடு ‎சேர்ந்து பாட மட்டும் ஆசை‎♪ 338 00:29:23,709 --> 00:29:27,418 ‎"உன்கிட்ட என்னமோ இருக்குன்னா" ‎என் வாய்ஸ் புடிச்சுருக்கு. அவ்ளோ தானா? 339 00:29:28,959 --> 00:29:32,293 ‎நீ, என்… கண்ணு ஆழமா, அழகா இருக்கு? ‎அவ்ளோ தானே? 340 00:29:32,959 --> 00:29:36,126 ‎ம்ஹ்… ஒத்துக்குறல்ல? ‎உனக்கே தெரியும் உன் கண்ண பத்தி. 341 00:29:36,709 --> 00:29:37,543 ‎நீ சொன்னது தான். 342 00:29:40,459 --> 00:29:44,876 ‎இல்ல, உன் கண்ணு மட்டும் இல்ல. ‎நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே. 343 00:29:45,959 --> 00:29:47,001 ‎அவ்ளோ ஈர்ப்பு. 344 00:29:48,501 --> 00:29:55,459 ‎நீ பேசினது, பேசுன விதம், உன ‎குரல், ஆண்மையா ஆனா மென்மையா இருந்துச்சு. 345 00:29:56,876 --> 00:29:58,376 ‎அப்புறம் ஒரு தொடர்பு. உணர்ச்சி. 346 00:29:59,293 --> 00:30:02,543 ‎நீ உக்காந்த இடத்துக்கும், மைக் முன்னாடி ‎நின்னு நான் பாடின இடத்துக்கும், 347 00:30:02,959 --> 00:30:05,876 ‎நடுவுல இருந்த கெட்டி மரக்கதவு, ‎கண்ணாடி சுவர் 348 00:30:05,959 --> 00:30:08,876 ‎எல்லாம் பொளச்சுக்குட்டு வந்துது. ‎அந்த உணர்ச்சி. 349 00:30:13,626 --> 00:30:16,626 ‎-அப்புறம் அந்த இசை. அது. ‎-யா… 350 00:30:17,043 --> 00:30:22,751 ‎நான் சொல்றது உன் விருப்பத்துக்கேத்த ‎இசை. அது உன்னபத்தி சொல்லுது. 351 00:30:24,376 --> 00:30:26,543 ‎-நன்றி. ‎-நீ வாசிச்ச பீத்தோவன். 352 00:30:27,959 --> 00:30:28,918 ‎அதுக்கு முன்னாடி… 353 00:30:30,626 --> 00:30:37,543 ‎[பாடுகிறார்] ♪‎இசை தேடி ‎நீ வந்தாய், இசை என்று என்னில் ஆனாய்… ‎♪ 354 00:30:38,168 --> 00:30:45,168 ‎♪‎இசை இன்றி என்னாவேன்? ‎இசை இல்லா மண் ஆவேன் ‎♪ 355 00:30:46,376 --> 00:30:47,209 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நீ அங்க இருந்தியா? 356 00:30:48,376 --> 00:30:49,209 ‎நீ இருந்தியா அங்க? 357 00:30:49,459 --> 00:30:52,834 ‎எனக்கு ஆக்சுவலா அங்க இருந்துதான் ‎ஆரம்பிச்சது. இன்னைக்கு, அந்த பீலிங். 358 00:30:54,626 --> 00:30:55,751 ‎நான்… உன்ன… 359 00:30:56,459 --> 00:30:57,709 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎அந்த மேடையே உன்னது மாதிரி பாடின. 360 00:31:00,126 --> 00:31:02,334 ‎அதான் நீ. உனக்குள்ள இருக்கு. 361 00:31:04,209 --> 00:31:05,168 ‎அதுனால, அந்த உணர்ச்சி. 362 00:31:06,209 --> 00:31:11,876 ‎முதல் முறை. 22 வயசுல, ‎முதல் தடவை. இந்த மாதிரி ஒரு உணர்ச்சி. 363 00:31:14,376 --> 00:31:19,668 ‎அப்புறம் எல்லாம் முடிஞ்சு, வெளிய வரைக்கும் ‎வந்து, என்ன வழியனுப்பி வெச்சல்ல… அது… 364 00:31:20,793 --> 00:31:21,626 ‎யார் பண்ணுவா? 365 00:31:23,876 --> 00:31:28,626 ‎அது அந்த உணர்ச்சிய கைல எடுத்து ‎என்னை அறஞ்ச மாறி இருந்துது. பதிஞ்சுடுச்சு. 366 00:31:31,209 --> 00:31:33,626 ‎அதனால தான் நான் இந்த வண்டில ‎ஏறுன உடனே சொல்லிட்டேன். 367 00:31:36,376 --> 00:31:39,126 ‎சரி… இப்டியெல்லாம் ஆச்சுடானு. 368 00:31:44,709 --> 00:31:47,168 ‎ஹும்…இப்போ நீ சொல்லு. 369 00:31:54,626 --> 00:31:57,209 ‎ஓகே, அப்போ என் குரல் மட்டும் தான். இல்ல? 370 00:32:01,293 --> 00:32:05,959 ‎பரவாயில்ல. நான் சொன்ன மாதிரி, எனக்கு ‎ஏற்பட்ட மாதிரி, எதுவும் இல்லன்னா… 371 00:32:06,084 --> 00:32:08,584 ‎பரவாயில்ல. நான் பாத்துக்குவேன். 372 00:32:12,293 --> 00:32:18,876 ‎எனக்கு இது ரெண்டாவது வாட்டி. ‎32 வயசுல, ரெண்டாவது வாட்டி. 373 00:32:20,209 --> 00:32:26,084 ‎அதான் பிரச்சனயே. என்ன இதுக்கு மேல ‎சொல்ல விடமாட்டேங்குது. 374 00:32:29,459 --> 00:32:35,126 ‎ஆமா. 22 வயசு தான் ஆச்சா உனக்கு? 375 00:32:36,626 --> 00:32:38,334 ‎ரொம்ப வயசானவ மாதிரி தெரியுறனா? 376 00:32:38,418 --> 00:32:41,001 ‎இல்ல… அப்டி இல்ல. நல்ல விதமா தான். 377 00:32:44,376 --> 00:32:47,418 ‎சத்தியமா. 22 வயசு தான். பொய் சொல்லல. 378 00:32:47,626 --> 00:32:50,168 ‎அத திரும்பத் திரும்ப சொல்லாத. குத்துது! 379 00:32:51,126 --> 00:32:53,251 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நல்லது. எனக்கு புடிச்சிருக்கு. 380 00:32:57,043 --> 00:32:59,793 ‎வயசு வித்தியாசம், ‎என் அப்பா என்ன தொலச்சுடுவாரு… 381 00:33:00,126 --> 00:33:06,418 ‎இது எல்லாமே பிற்கால பிரச்சனகள். வரும். ‎ஆனா அங்க எல்லாம் இப்போ போகவே வேண்டாம். 382 00:33:08,293 --> 00:33:09,834 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] அதெல்லாம் இப்பவே ‎அவசரப்பட்டு யோசிக்க வேண்டாம். 383 00:33:10,959 --> 00:33:13,834 ‎பட் இது… சரியா போயிட்டு இருக்கு. 384 00:33:21,126 --> 00:33:26,084 ‎என்ன உணர்ந்த? அதே உணர்ச்சி, ‎அதே கவர்ச்சிய உணர்ந்தயா? 385 00:33:27,043 --> 00:33:29,834 ‎அதப்பத்தி சொல்லு. எனக்கு இன்னும் ‎அஞ்சு நிமிஷம் இருக்கு. 386 00:33:30,709 --> 00:33:34,876 ‎இல்லன்னா சொல்லு… ‎பத்து நொடில போயிட்டே இருக்கேன். 387 00:33:38,084 --> 00:33:40,293 ‎நான் இந்த ஊரவிட்டே போகணும்ங்கற ‎திட்டத்டுல தான் உக்காந்துட்டு இருந்தேன். 388 00:33:42,209 --> 00:33:46,251 ‎அது நீ வர்றதுக்கு ரெண்டு நொடி முன்னாடி ‎இருந்து இப்ப வரைக்கும், மறந்தே போச்சு. 389 00:33:48,293 --> 00:33:51,459 ‎நீ கதவுல கைவெச்ச நொடில இருந்துன்னு ‎நெனக்கிறேன். 390 00:33:54,293 --> 00:33:59,584 ‎நீ உள்ள வந்தது, நின்னது, என்கிட்ட கை ‎குடுத்துது, பாத்தது, பேசுனது, 391 00:34:00,293 --> 00:34:04,501 ‎உன் கண், உன் முகம், உன் குரல், ‎உன் நடை, உடை, பாவனை. 392 00:34:05,376 --> 00:34:09,543 ‎இப்டி உடம்பை விஸ்தரிச்ச. ‎போயிட்டே இருக்கலாம். அதுவும்… அதுவும்தான். 393 00:34:09,626 --> 00:34:15,834 ‎ஆனா அது மட்டும் இல்ல. எங்கம்மா இன்னைக்கு ‎காலைல சொன்னதையே நீ சொன்ன. 394 00:34:17,126 --> 00:34:18,793 ‎எனக்கு எதோ பதிவு தேவ ‎பட்டுச்சுன்னு நினைக்கறேன். 395 00:34:20,043 --> 00:34:22,626 ‎நீ பீத்தோவன்னு சொன்னது, ‎வேற எந்த உதாரணமுமே இல்லாம. 396 00:34:22,959 --> 00:34:23,918 ‎அது என்ன தூண்டிச்சு. 397 00:34:25,209 --> 00:34:27,584 ‎அப்புறம் அந்த கண்ணாடி கதவை ‎பொளச்சுட்டு வந்த அந்த உணர்ச்சி. 398 00:34:28,126 --> 00:34:33,668 ‎ஆமா, ஒரு… ரெண்டு மூணு வாட்டி, உன்னை ‎திரும்பி பாட சொன்னேன். 399 00:34:34,376 --> 00:34:36,626 ‎அது… வேணும்னுதான். 400 00:34:38,543 --> 00:34:41,751 ‎இந்த ரெக்கார்டிங் முடிஞ்சுற கூடாது. ‎நீ… போயிறவே கூடாதுன்னு. 401 00:34:44,209 --> 00:34:49,293 ‎அதுக்கப்றம் உன்ன ரோட்ல பாக்கும்போது எப்படி ‎பேசாம இருக்குறது, கேக்காம இருக்குறது? 402 00:34:52,293 --> 00:34:53,626 ‎அதெல்லாம் தானா நடந்துச்சு. 403 00:34:57,709 --> 00:34:58,543 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நான் கிளம்பறேன். 404 00:34:59,959 --> 00:35:00,793 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎அதான் நல்லது. 405 00:35:00,959 --> 00:35:05,001 ‎[ஆங்கிலத்தில் பாடுகிறார்] ‎♪‎பேபி, பேபி, என் கண்ணைப் பார் ‎♪ 406 00:35:05,293 --> 00:35:09,168 ‎♪‎உன்னைக் காதலிப்பதே இவ்வளவு அழகா? ‎♪ 407 00:35:09,543 --> 00:35:16,501 ‎♪‎பாடல் வரி இல்லை, ஆனால் உன்னோடு ‎சேர்ந்து பாட மட்டும் ஆசை ‎♪ 408 00:35:23,459 --> 00:35:26,001 ‎இசையால் இணைந்தவர் 409 00:35:37,293 --> 00:35:41,043 ‎♪‎நீயும் நானும் என்று உலாவ ‎♪ 410 00:35:41,459 --> 00:35:45,209 ‎♪‎வானம், காற்று, பூமி ‎யாவும் நம்மைக் கொண்டாட ‎♪ 411 00:35:45,543 --> 00:35:52,543 ‎♪‎நாம் போவோம் சேர்ந்து, ‎இவ்வையம் காணாத ஊர்வலம் ‎♪ 412 00:35:54,251 --> 00:35:55,084 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎தொடர்ந்து வரையா? 413 00:35:56,876 --> 00:35:59,834 ‎ஐயையே! என்ன போட்டு தாக்கிட்டன்னு ‎நீதான சொன்ன? 414 00:36:00,709 --> 00:36:01,918 ‎உனக்காக அருமையா ரெண்டு மணிநேரம் ‎காத்திருந்து, 415 00:36:02,001 --> 00:36:04,793 ‎உன்ன வீட்ல ட்ராப் பண்ணணும்னு நெனச்சா, ‎அது எப்டி தொடரறது ஆகும்? 416 00:36:05,043 --> 00:36:08,293 ‎ம்ம், சரி. அப்போ அவ்ளோ வெட்டியா? 417 00:36:10,376 --> 00:36:14,168 ‎இசைப்பாளர் இல்ல. இதுவே ராஜா சாரா இருந்தா ‎ஒரு அஞ்சு பாட்டு போட்டு முடிச்சுருப்பாரு. 418 00:36:15,501 --> 00:36:16,584 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎புது பாட்டு போட்டிருக்கியா? 419 00:36:17,376 --> 00:36:18,251 ‎ஆமாம். 420 00:36:19,626 --> 00:36:23,334 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நிஜமாவா? ஆகா! எனக்காக பாடு. ப்ளீஸ். 421 00:36:24,043 --> 00:36:25,834 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎சரி. இப்படி தான் ஆரம்பிக்கும். 422 00:36:27,209 --> 00:36:28,626 ‎ரெண்டு பேரும் சும்மா சந்திக்கறாங்க 423 00:36:29,376 --> 00:36:33,626 ‎ஒரு தொடர்பு, உணர்ச்சி, கவர்ச்சி திடீர்னு. ‎அவங்க அப்டியே ஒரு பத்து நாள் பழகுறாங்க. 424 00:36:33,876 --> 00:36:35,418 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] அப்டியே அது ‎அவங்களோட முதல் முத்தத்துக்கு போகுது. 425 00:36:36,626 --> 00:36:37,459 ‎அதான் பாட்டு. 426 00:36:37,709 --> 00:36:39,168 ‎நம்ம கதையா… அப்படியே? 427 00:36:40,959 --> 00:36:41,834 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎கேக்குறியா? 428 00:36:42,876 --> 00:36:43,834 ‎-அங்க போலாம். ‎-அங்க போலாம். 429 00:36:45,543 --> 00:36:46,376 ‎-வா. ‎-சரி. 430 00:36:46,876 --> 00:36:47,709 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎வலது பக்கம். 431 00:36:48,043 --> 00:36:49,043 ‎சரி. 432 00:36:50,209 --> 00:36:53,876 ‎அது… வசனம் எல்லாம் அப்டியே கொஞ்சம் ‎உதாரு தான், என்ன? 433 00:36:54,209 --> 00:36:55,043 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎சும்மா அப்டியே பாடு. 434 00:36:55,709 --> 00:36:56,709 ‎சரி. 435 00:37:03,334 --> 00:37:10,334 ‎[பின்னணி இசை ஒலிக்கிறது] 436 00:37:10,418 --> 00:37:14,418 ‎♪‎ஏய், விழும் இதயம் ஏந்தி பிடி ‎♪ 437 00:37:15,293 --> 00:37:19,376 ‎♪‎ஏய், அதில் கனவை அள்ளிக்குடி ‎♪ 438 00:37:20,126 --> 00:37:24,043 ‎♪‎ஏய், குறுஞ்சிறகு கோடி விரி ‎♪ 439 00:37:24,543 --> 00:37:28,793 ‎♪‎வா, என் இதழில் ஏறிச் சிரி ‎♪ 440 00:37:29,293 --> 00:37:33,501 ‎♪‎கிட்டார் கம்பி மேலே நின்று ‎♪ 441 00:37:33,959 --> 00:37:37,334 ‎♪‎கீச்சும் கிளியானாய்! ‎♪ 442 00:37:38,709 --> 00:37:42,876 ‎♪‎வண்ணம் இல்லா என் வாழ்விலே ‎♪ 443 00:37:43,459 --> 00:37:48,251 ‎♪‎வர்ணம் மீட்டுகிறாய்! ‎♪ 444 00:37:52,793 --> 00:37:56,209 ‎♪‎தூரிகா! என் தூரிகா! ‎♪ 445 00:37:56,959 --> 00:38:01,626 ‎♪‎ஒரு வானவில், வானவில் மழையென பெய்கிறாய்! ‎♪ 446 00:38:01,959 --> 00:38:05,584 ‎♪‎சாரிகா! என் சாரிகா! ‎♪ 447 00:38:06,043 --> 00:38:09,334 ‎♪‎அடிமன வேர்களை, வேர்களைக் கொய்கிறாய்! ‎♪ 448 00:38:11,376 --> 00:38:15,334 ‎♪‎நான், துளி இசையில் வாழும் இலை! ‎♪ 449 00:38:15,793 --> 00:38:20,126 ‎♪‎நீ, என்னை தழுவ வீழும் மழை! ‎♪ 450 00:38:20,543 --> 00:38:24,543 ‎♪‎வேர் வரை நழுவி ஆழம் நனை! ‎♪ 451 00:38:25,126 --> 00:38:28,751 ‎♪‎நீ, என் உயிரில் நீயும் இணை! ‎♪ 452 00:38:28,834 --> 00:38:29,709 ‎நாளைக்கு ஸ்டுடியோல மீட் பண்ணலாமா? 453 00:38:29,793 --> 00:38:34,126 ‎♪‎பியானோ பற்கள் மேலே வந்து ‎♪ 454 00:38:34,584 --> 00:38:38,209 ‎♪‎ஆடும் மயில் ஆனாய்! ‎♪ 455 00:38:39,168 --> 00:38:43,459 ‎♪‎வண்ணம் இல்லா என் வாழ்விலே ‎♪ 456 00:38:43,959 --> 00:38:48,084 ‎♪‎வர்ணம் மீட்டுகிறாய்! ‎♪ 457 00:38:48,543 --> 00:38:52,751 ‎♪‎தூரிகா! என் தூரிகா! ‎♪ 458 00:38:53,043 --> 00:38:57,459 ‎♪‎ஒரு வானவில், வானவில் மழையென பெய்கிறாய்! ‎♪ 459 00:38:57,834 --> 00:39:00,918 ‎♪‎சாரிகா! என் சாரிகா! ‎♪ 460 00:39:01,043 --> 00:39:01,876 ‎இன்றைய மெனு - காதல் - ‎நீ எனக்கு வேண்டும் - கதையின் முடிவு 461 00:39:01,959 --> 00:39:05,001 ‎♪‎அடிமன வேர்களை, வேர்களைக் கொய்கிறாய்! ‎♪ 462 00:39:17,084 --> 00:39:18,543 ‎மூடு சரியில்ல… 463 00:39:20,001 --> 00:39:20,834 ‎இங்க வரலாம் தான? 464 00:39:20,959 --> 00:39:21,834 ‎எதுக்கு? 465 00:39:23,793 --> 00:39:24,626 ‎இசை மழையில் நனையலாம்… வா… 466 00:40:03,043 --> 00:40:06,959 ‎♪‎தூரிகா! என் தூரிகா! ‎♪ 467 00:40:07,459 --> 00:40:12,376 ‎♪‎ஒரு வானவில், வானவில் மழையென பெய்கிறாய்! ‎♪ 468 00:40:12,459 --> 00:40:16,376 ‎♪‎சாரிகா! என் சாரிகா! ‎♪ 469 00:40:16,543 --> 00:40:19,834 ‎♪‎அடிமன வேர்களை, வேர்களை கொய்கிறாய்! ‎♪ 470 00:40:37,834 --> 00:40:39,209 ‎நேத்ரா 471 00:40:42,876 --> 00:40:47,168 ‎ஏய், எதுக்கு… எதுக்கு இங்க? ‎தேவயில்லாம எதாவது மாட்டப்போறோம். 472 00:40:51,793 --> 00:40:54,543 ‎உன் பாட்டு நிலைமை மாதிரியே, ‎இன்னைக்கு பத்தாவது நாள். 473 00:40:55,793 --> 00:40:57,584 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎ரெண்டும் பேரும் தயங்க வேண்டாம். ப்ளீஸ். 474 00:41:00,126 --> 00:41:00,959 ‎இங்கயா? 475 00:41:01,793 --> 00:41:04,001 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎முடியவே முடியாது! 476 00:41:10,251 --> 00:41:15,709 ‎நாம… ரெண்டு பேரும்… முத்தம் ‎குடுத்தக்கலாமா? 477 00:41:16,209 --> 00:41:19,501 ‎நானும் அதான் சொன்னேன். நீ என்ன நெனச்ச? 478 00:41:24,543 --> 00:41:28,668 ‎உங்களுக்கு எல்லாம் முத்தமே வந்து… ‎வெறும் முத்தம் தானா? 479 00:41:29,626 --> 00:41:33,751 ‎சே… சீச்சீ… சத்தியமா அப்படி எல்லாம் இல்ல. 480 00:41:36,293 --> 00:41:38,876 ‎சரி, இரு. 481 00:41:42,043 --> 00:41:45,584 ‎நான் ஒரு… ரெண்டு மூணு நாளா ‎சொல்லணும்னு நெனச்சுட்டே இருக்கேன். 482 00:41:49,959 --> 00:41:51,376 ‎நான் முதல்ல அந்த படிய தாண்டுறேன். 483 00:42:03,334 --> 00:42:04,168 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நான் உன்னை காதலிக்கறேன். 484 00:42:05,293 --> 00:42:06,709 ‎இதுக்கு முன்னாடி இப்படி ‎இருந்தது இல்ல, சரியா? 485 00:42:08,876 --> 00:42:12,084 ‎உன் கூடயே இருக்கணும். உன்னவிட்டு எங்கயுமே ‎போக முடியாத அளவுக்கு. 486 00:42:12,334 --> 00:42:16,084 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நான் உன்ன காதலிக்கறேன். நிஜமா சொல்றேன். 487 00:42:19,626 --> 00:42:22,418 ‎என்ன… இந்த விமான டிக்கெட் காசு தான் ‎கொஞ்ச பிரச்சனை. 488 00:42:22,876 --> 00:42:25,543 ‎பிரிட்டிஷ் எர்வேஸ்ல முழு ரீஃபண்ட் ‎கிடைக்குமானு தான் தெரியல. 489 00:42:28,293 --> 00:42:29,376 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நீ என்ன காதலிக்கறையா? 490 00:42:32,876 --> 00:42:38,626 ‎அந்த படிய நான்… "வண்ணம் இல்லா என் வாழ்விலே ‎வர்ணம் மீட்டுகிறாய்னு" பாடுனல… 491 00:42:40,501 --> 00:42:44,459 ‎அப்போவே தாண்டிட்டேன். ‎அவ்ளோ பைத்தியமா? 492 00:42:49,251 --> 00:42:50,334 ‎சரி சொல்லணுமா? 493 00:42:50,418 --> 00:42:54,793 ‎♪‎வண்ணம் இல்லா என் வாழ்விலே, ‎வர்ணம் தீட்டுகிறாய்… ‎♪ 494 00:42:54,876 --> 00:42:56,501 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎நான் உன்ன லவ் பண்றேன். 495 00:42:57,084 --> 00:43:00,293 ‎இது எப்போதைக்குமே, கமல். 496 00:43:24,876 --> 00:43:29,084 ‎[ஆங்கிலத்தில் பாடுகிறார்] ‎♪‎மேலே மேலே, நாம் மேலே செல்கிறோம் ‎♪ 497 00:43:29,543 --> 00:43:33,293 ‎♪‎ஒவ்வொரு முறையும் உன்னால் என் மூச்சு திணற ‎கண்ணே, மெய்சிலிர்க்க வைக்கிறாய் ‎♪ 498 00:43:34,126 --> 00:43:38,209 ‎♪‎பக்கம் வா, என் பக்கம் வா ‎♪ 499 00:43:38,293 --> 00:43:40,001 ‎♪‎நீ என்னோடு இருந்தால், எதற்கும் அஞ்சேன் ‎♪ 500 00:43:40,084 --> 00:43:41,793 ‎♪‎உன் கண்களை பார்த்துக்கொண்டு ‎இருந்தால் போதுமே ‎♪ 501 00:43:44,376 --> 00:43:48,126 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] வாவ், மார்டின் ‎அசத்திட்ட! மார்டின்காக கைதட்டுங்க. 502 00:43:48,209 --> 00:43:49,543 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎அந்த பாட்டு நல்லா இருந்துது! 503 00:43:49,626 --> 00:43:52,459 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] இந்த பாட்டுக்கு ‎பின்னாடி இருக்க கதை இது தான். 504 00:43:56,209 --> 00:43:59,584 ‎கண்டிப்பா தெரிஞ்சா ஆகணும்னா, ‎அவ இப்போ என் லைஃப்ல இல்ல. 505 00:43:59,668 --> 00:44:00,501 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]அச்சச்சோ… 506 00:44:01,043 --> 00:44:01,876 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்] ‎என்ன ஆச்சுனு சொல்லுங்க. 507 00:44:01,959 --> 00:44:02,959 ‎-[ஆங்கிலத்தில் பேசுகிறார்] நிஜமாவா? ‎-ஆமாம். 508 00:44:06,876 --> 00:44:09,584 ‎இல்லை. எப்படி ஏன்னு தெரிஞ்சுக்கறது ‎முக்கியம் இல்ல. 509 00:44:11,126 --> 00:44:12,793 ‎அது தான் என்னோட வாழ்க்கன்னு ‎நினைச்ச எனக்கு, 510 00:44:12,876 --> 00:44:15,293 ‎அது வெறும் ஒரு அழகான கனவா போயிடுச்சு. 511 00:44:16,543 --> 00:44:18,959 ‎இப்போ ரெண்டு வருஷம் கழிச்சு ‎இதோ உங்க முன்னாடி வாழ்க்கைலயும், 512 00:44:19,376 --> 00:44:23,209 ‎இசைல மேம்பட்ட மனுஷனா நிக்குறேன். ‎அமைதியும் கிடச்சுருச்சு. 513 00:44:24,126 --> 00:44:26,251 ‎இப்போ அடுத்த பாட்டுக்கு போலாம். 514 00:44:26,334 --> 00:44:27,334 ‎ஆமா. 515 00:44:27,418 --> 00:44:28,418 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]வாசி! வாசி! 516 00:44:28,501 --> 00:44:31,126 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]நாங்க ரெடி! 517 00:44:39,584 --> 00:44:43,459 ‎ஓ, இந்த பாட்டு தமிழ்ல, ‎என் மனசுல இருந்து பாடப்போறேன். 518 00:44:44,959 --> 00:44:45,793 ‎[ஆங்கிலத்தில் பேசுகிறார்]அசத்துங்க! 519 00:44:49,293 --> 00:44:55,126 ‎[பாடுகிறார்] ♪‎அவள் பறந்து போனாளே, ‎என்னை மறந்து போனாளே! ‎♪ 520 00:44:56,126 --> 00:45:02,126 ‎♪‎நான் கைகள் நீட்டி தீண்டிடும்போது ‎மறைந்துபோனாளே! ‎♪ 521 00:45:02,668 --> 00:45:08,668 ‎♪‎எந்தன் இசைக்கு காற்றானாள், ‎எந்தன் மொழிக்கு ஊற்றானாள் ‎♪ 522 00:45:09,584 --> 00:45:15,959 ‎♪‎எதிர்காலம் பார்த்து கிடந்த என்னை ‎கடந்த நேற்றானாள்! ‎♪ 523 00:45:16,709 --> 00:45:17,834 ‎[ஆங்கிலத்தில் பாடுகிறார்] ‎♪‎அவளும் நானும் ஒன்றாய் இருந்தால் ‎♪ 524 00:45:17,918 --> 00:45:19,084 ‎♪‎அதுதான் வாழ்க்கை என்றேன் ‎♪ 525 00:45:19,293 --> 00:45:22,668 ‎♪‎மனம் ஓடியது போல் அவளும் ஓடினாள் ‎♪ 526 00:45:23,543 --> 00:45:27,709 ‎♪‎காதல் முறிந்தாலும் நான் வலுவானேன், ‎என்னை அறிந்தேன் ‎♪ 527 00:45:30,168 --> 00:45:32,626 ‎♪‎அவளும் நானும் ஒன்றாய் இருந்தால் ‎அதுதான் வாழ்க்கை என்றேன் ‎♪ 528 00:45:32,709 --> 00:45:36,168 ‎♪‎மனம் ஓடியது போல் அவளும் ஓடினாள் ‎♪ 529 00:45:37,168 --> 00:45:43,793 ‎♪‎அவளுடன் பறந்து இந்த உயரம் எட்டினேன். ‎அவள் காதலைப் பாடி மகிழ்ந்தேன், அன்பே! ‎♪ 530 00:45:57,043 --> 00:46:02,876 ‎♪‎அவள் பறந்து போனாளே, ‎என்னை மறந்து போனாளே! ‎♪ 531 00:46:03,793 --> 00:46:09,918 ‎♪‎நான் கைகள் நீட்டி தீண்டிடும்போது ‎மறைந்துபோனாளே! ‎♪ 532 00:46:10,376 --> 00:46:16,668 ‎♪‎அன்று என் வாழ்வின் ஏடானாள், ‎இன்று அவ்வேட்டில் கோடானாள்! ‎♪ 533 00:46:17,459 --> 00:46:23,793 ‎♪‎அவள் போன பின்பும் நாளும் நாளும் ‎நான் செய்யும் பாட்டானாள்! ‎♪ 534 00:46:24,293 --> 00:46:26,251 ‎[ஆங்கிலத்தில் பாடுகிறார்] ♪‎அவளும் நானும் ‎ஒன்றாய் இருந்தால் அது வாழ்க்கை என்றேன் ‎♪ 535 00:46:26,334 --> 00:46:27,168 ‎♪‎மனம் ஓடியது போல் அவளும் ஓடினாள் ‎♪ 536 00:46:27,251 --> 00:46:29,334 ‎[பின்னணியில் பாடல் தொடர்கிறது] ‎ஒரு பார்வை எப்படி மையல் ஆகிறது? 537 00:46:30,251 --> 00:46:32,834 ‎எவ்விடத்தில் மையல், காதல் எனப் ‎பெயர் சூடுகிறது? 538 00:46:34,043 --> 00:46:36,126 ‎எங்கோ உள்ள கருந்துளைகளைத் ‎தேடும் அருவியில், 539 00:46:36,501 --> 00:46:42,793 ‎இங்கே உள்ள காதல் எனும் கருந்துளையைக் ‎காணாதது ஏன்? காதல் ஈர்ப்பதால், இயற்பியலா? 540 00:46:43,376 --> 00:46:49,751 ‎மாற்றுவதால் வேதியலா? இதயத்தின் கணிதமா? ‎உயிரியலின் பொறியியலா? 541 00:46:51,209 --> 00:46:54,793 ‎எந்தக் கேள்விக்கும் விடை இல்லாததால் தான், ‎காதல் என்பது காதல் மட்டுமே. 542 00:46:55,251 --> 00:46:57,501 ‎இருந்தாலும், பிரிந்தாலும்… 543 00:47:03,209 --> 00:47:08,834 ‎[ஆங்கிலத்தில் பாடுகிறார்] ♪‎அன்பே, உன் ‎கண்ணைத் திறந்து என்னைப் பாராயோ? ‎♪ 544 00:47:11,209 --> 00:47:18,209 ‎♪‎நம்பிக்கை நிறைந்த இவ்வுலகில் ‎நடனமும் சாத்தியமே… ‎♪ 545 00:47:19,126 --> 00:47:22,876 ‎♪‎கஷ்டமாக இருக்கலாம், எனக்குப் புரிகிறது ‎♪ 546 00:47:23,709 --> 00:47:27,876 ‎♪‎ஆனால், ஒரு முறை முயற்சித்து பார் ‎♪ 547 00:47:28,501 --> 00:47:35,501 ‎♪‎காதலிக்க முயன்று பார் ‎என்னைக் காதலிக்க முயன்று பார் ‎♪ 548 00:47:36,459 --> 00:47:38,251 ‎♪‎என்னோடு இருந்து பார் ‎♪ 549 00:47:40,918 --> 00:47:44,751 ‎♪‎பேபி, பேபி, என் கண்ணைப் பார் ‎♪ 550 00:47:45,293 --> 00:47:48,959 ‎♪‎உன்னைக் காதலிப்பதே இவ்வளவு அழகா? ‎♪ 551 00:47:49,418 --> 00:47:55,876 ‎♪‎பாடல் வரி இல்லை, ஆனால் உன்னோடு ‎சேர்ந்து பாட மட்டும் ஆசை ‎♪