1 00:00:44,922 --> 00:00:46,673 ஐரீன், எனக்கு சலிப்பா இருக்கு. 2 00:00:46,757 --> 00:00:50,886 நீதான் வெளியே போகணும்ன்னு சொன்னே. இதோ வெளிய வந்தாச்சு. 3 00:00:50,969 --> 00:00:53,764 நான் வெளியே போய் நல்லா பொழுதை கழிக்கலாம்னேன். 4 00:00:53,847 --> 00:00:56,225 சில பசங்களோட பேசலாம். 5 00:00:56,767 --> 00:00:58,519 எனக்கு பொறுமை இல்லைப்பா. 6 00:00:59,019 --> 00:01:01,230 சரி, நான் என்ன விட்டேன்? 7 00:01:01,313 --> 00:01:02,564 ஃபிராங்க்ளின் கிட்ட 8 00:01:02,648 --> 00:01:04,983 -ஜெயிக்க 25 பணம் கட்டினேன். -ஐயையோ. 9 00:01:05,067 --> 00:01:07,945 -ஃபிராங்க்ளின் எங்கே? -ஹே, உன் வாய்ப்பு. 10 00:01:08,028 --> 00:01:10,572 ஆமா, ஒரே நொடி. எல்லாத்தையும் கலந்துட்டாங்க. 11 00:01:10,656 --> 00:01:13,075 அட வாப்பா, இவங்க உனக்காக காத்திருக்காங்க. 12 00:01:17,955 --> 00:01:19,331 எங்க கூட சேர்ந்தது நல்லது. 13 00:01:20,582 --> 00:01:22,459 டேபிள் மோசமாத்தான் இருக்கு. 14 00:01:22,543 --> 00:01:24,169 விடு, ராண்டி. நான் தவறலாம். 15 00:01:24,253 --> 00:01:26,672 -எதுக்கு எனக்கு பணம் தேவை? -ஆமா. 16 00:01:26,755 --> 00:01:28,507 சைகான்ல பியர் இருக்காதா? 17 00:01:42,229 --> 00:01:44,982 ஆமா, உன்னை மிஸ் பண்ணுவேன், ஆனா... 18 00:01:45,065 --> 00:01:48,318 ஆனா உன்னை நினைக்க குறைஞ்சது 25 வெச்சிருப்பேன். 19 00:02:00,247 --> 00:02:01,248 நல்ல ஆட்டம். 20 00:02:03,250 --> 00:02:04,626 மன்னியுங்க பா. 21 00:02:15,345 --> 00:02:16,388 அதிர்ஷ்டமான அடி. 22 00:02:16,471 --> 00:02:18,849 நீ வேணுமின்னே தான் இப்படி அடிச்சே. 23 00:02:19,474 --> 00:02:21,435 ஆமா, ஆமா. 24 00:02:22,227 --> 00:02:25,022 நீ இங்க அமர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் என்ன? 25 00:02:25,105 --> 00:02:28,734 நான் கேட்டதிலேயே இதான் ரொம்ப மோசமான விஷயம். 26 00:02:33,655 --> 00:02:35,324 என்ன சொன்னே? 27 00:02:36,783 --> 00:02:38,952 எல்விஸ் ப்ரெஸ்லி பாட்டு பிடிக்குமா? 28 00:02:39,036 --> 00:02:42,289 எல்விஸா? அவர் பழைய ஆள் இல்லையா? 29 00:02:42,372 --> 00:02:43,916 உனக்கு பிடிக்கும். 30 00:02:45,292 --> 00:02:46,543 அது சரியா? 31 00:03:01,266 --> 00:03:03,894 வேசிமகன். 32 00:03:07,272 --> 00:03:12,277 அன்பே, புது மாடலுக்காக என்னை நீ மாத்த வேண்டிய நேரம் வந்துருச்சு. 33 00:03:12,361 --> 00:03:14,863 மறுபடி மைக்ரோவேவ்ல பாத்திரத்தை வெச்சிட்டேன். 34 00:03:16,156 --> 00:03:18,533 -அத சாப்பிடலாமா? -ஏன் கூடாது? 35 00:03:19,076 --> 00:03:20,786 தைரியமா முயற்சி செய்வோம். 36 00:03:24,414 --> 00:03:26,166 ரொம்ப உப்பு சேர்க்காதே. 37 00:03:26,249 --> 00:03:30,420 - என்ன? தைரியமா வாழறதா நினைச்சேன். -டாக்டர் சொன்னதை கேட்டே. 38 00:03:30,504 --> 00:03:32,381 மறுபடி "என்ன"ன்னு கேட்காதே. 39 00:03:34,341 --> 00:03:36,843 ஆங்கில டீச்சரை கல்யாணம் செய்யாதேனாங்க. 40 00:03:36,927 --> 00:03:39,429 ஆனா நான் கேட்காம செய்துகிட்டேன். 41 00:03:47,062 --> 00:03:48,271 நீ நல்லா இருக்கியா? 42 00:03:49,272 --> 00:03:51,358 ஆமா, எனக்கு பசிக்கலே. 43 00:03:53,777 --> 00:03:57,197 நீ ரொம்ப கொஞ்சமா சாப்பிட்டிருக்கே. 44 00:03:57,280 --> 00:03:59,116 நீ சாப்பிடணும், அன்பே. 45 00:04:04,871 --> 00:04:06,999 சரியாச்சு. கேஸ்கெட் மாத்தியாச்சு. 46 00:04:07,833 --> 00:04:09,584 இனிமே சத்தம் போடாது. 47 00:04:10,919 --> 00:04:14,631 -இரவு நட்சத்திரம் பார்க்க போலாமா? -மறுபடியுமா? 48 00:04:15,507 --> 00:04:17,801 -இப்போதான் போன மாதிரி இருக்கு. -நிஜமா? 49 00:04:18,760 --> 00:04:20,178 வா போகலாம். 50 00:04:20,804 --> 00:04:21,930 ப்ளீஸ்? 51 00:04:28,437 --> 00:04:33,066 -கஷ்டமா இல்லையே? -இல்லே. இல்லை, நான் நல்லா இருக்கேன். 52 00:05:14,316 --> 00:05:16,651 அந்த பல்பு மாத்த நியாபகப் படுத்துறியா? 53 00:05:19,029 --> 00:05:21,031 பிறகு காருக்கு கேஸ் போடவும். 54 00:05:24,701 --> 00:05:29,873 அப்பறம் ஐஸ்க்ரீம்... மால்ட்டோட. 55 00:05:30,916 --> 00:05:33,668 லைட்பல்புகள். கேஸ். 56 00:05:35,754 --> 00:05:36,838 பிடிச்சுகிட்டேன். 57 00:05:46,848 --> 00:05:48,100 இதோ போகலாம். 58 00:05:52,604 --> 00:05:54,773 -நீ நல்லா இருக்கியா? -ஆமா, ரொம்ப. 59 00:05:56,108 --> 00:05:57,442 இந்தாங்க. 60 00:05:57,984 --> 00:05:59,319 ஒரு நொடி இரு. 61 00:06:06,743 --> 00:06:08,161 கொஞ்சும் பொறு. 62 00:06:17,838 --> 00:06:19,840 நட்சத்திரங்களுக்கு 63 00:06:50,287 --> 00:06:52,747 -என்னை நம்பலையா? -இதைப் பிடி. 64 00:06:54,833 --> 00:06:56,793 சாதனை படைக்க தயாரா? 65 00:06:56,877 --> 00:07:00,046 -ஒவ்வொரு முறையும் சொல்றே. -இப்பவும் பொருந்தும். 66 00:07:47,177 --> 00:07:49,346 பாரு? நான் எப்பவுமே... 67 00:07:57,479 --> 00:07:59,856 நீ ஏதோ சொன்னதால தான். 68 00:08:55,412 --> 00:08:56,955 ஐ லவ் யூ, ஐரீன். 69 00:08:58,665 --> 00:09:00,250 ஐ லவ் யூ டூ, ஃபிராங்க்ளின். 70 00:09:33,950 --> 00:09:37,412 இன்னிக்கு எப்படி இருக்கு? ஏதாவது சுவாரசியமா இருக்கா? 71 00:09:37,495 --> 00:09:40,206 எனக்கு எப்பவுமே சுவாரசியம் தான். 72 00:09:41,499 --> 00:09:42,792 எனக்குத் தெரியும். 73 00:09:45,420 --> 00:09:47,839 திரும்ப போகத் தயாரா? ஆட்டம் ஆரம்பிச்சிடும். 74 00:09:48,757 --> 00:09:51,384 நீ போ, நான் மெதுவா வரேன். 75 00:09:52,177 --> 00:09:55,138 உன்னை இங்கே விட்டுப் போக நான் தயாரா இல்லே. 76 00:09:55,930 --> 00:09:57,849 சரி. கொஞ்சம்... 77 00:09:58,600 --> 00:10:01,186 சில நிமிஷம் கொடு, அப்போ. 78 00:10:04,230 --> 00:10:05,690 உனக்கு ஏதாவது தோணுதா? 79 00:10:05,774 --> 00:10:08,985 இப்போ எல்லாம் இங்கே அடிக்கடி வரணும்னு விரும்பறே. 80 00:10:10,737 --> 00:10:13,406 -அது உண்மை இல்லே. -இல்லே, உண்மைதான். 81 00:10:13,490 --> 00:10:15,200 போன வருடத்திலே இருந்து. 82 00:10:15,867 --> 00:10:17,619 நீ கீழே விழுந்த பிறகு. 83 00:10:21,164 --> 00:10:23,708 வீட்டை விட்டு வெளிய போறது நல்லா இருக்கும். 84 00:10:25,460 --> 00:10:26,711 இல்லை. 85 00:10:26,795 --> 00:10:31,341 அதிக பேர் டின்னருக்கு, இல்லே சினிமா பார்க்கத்தான் வெளிய போக விரும்புவாங்க. 86 00:10:31,424 --> 00:10:33,468 எல்லாருக்கும் இது அமையாது. 87 00:10:34,302 --> 00:10:35,470 ஆமாம். 88 00:10:40,558 --> 00:10:42,352 வித்யாசமாத்தான் இருக்கு. 89 00:10:42,936 --> 00:10:46,147 நாம் இங்கே இல்லேனாலும் நீ இதையே நினைச்சிட்டு இருக்கே. 90 00:10:46,231 --> 00:10:48,983 -இப்போ, என் மனசிலிருப்பதும் தெரியுதா? -ஆமாம். 91 00:10:49,067 --> 00:10:51,903 இப்போதான் உன்னை முழுசா புரிஞ்சிகிட்டே இருக்கேன். 92 00:10:51,986 --> 00:10:55,156 -என்ன சொல்ல வர்றே, ஃபிராங்கிளின்? -நான் சும்மா... 93 00:10:56,449 --> 00:10:58,034 அதாவது, உனக்கு... 94 00:10:59,786 --> 00:11:02,497 இதை உனக்கு அலுப்பை தரலையா? 95 00:11:02,580 --> 00:11:03,540 ஏன்னா, எனக்காகுது. 96 00:11:04,916 --> 00:11:07,836 இல்லை, எனக்கு இல்லே. 97 00:11:10,046 --> 00:11:11,214 பாரு... 98 00:11:11,297 --> 00:11:14,634 ஆமா, பார்த்தேன். அற்புதமான காட்சி. 99 00:11:14,717 --> 00:11:16,469 அதை விட சிறப்பானது. 100 00:11:17,429 --> 00:11:18,471 அப்படியா? 101 00:11:21,224 --> 00:11:27,105 நாம, 856 வது பயணத்தை முடிச்சுட்டோம், ஆனா... 102 00:11:28,940 --> 00:11:30,442 எதுவுமே நடக்கலே. 103 00:11:31,860 --> 00:11:34,279 உட்காரறோம், ஜன்னலை பார்க்கறோம்... 104 00:11:36,156 --> 00:11:37,949 அவ்வளவு தான். 105 00:11:39,659 --> 00:11:42,328 கண்டிப்பா எப்பவும் அதே தான் இருக்கும். 106 00:11:44,747 --> 00:11:45,999 கதவை விட்டுட்டியே? 107 00:11:47,375 --> 00:11:48,418 என்ன? 108 00:11:48,501 --> 00:11:51,421 அங்கே எலியை விட்டப்போ என்ன நடந்ததுன்னு பார்த்தே. 109 00:11:51,504 --> 00:11:53,381 ஒரு நிமிஷம் கூட இல்லே. 110 00:11:53,465 --> 00:11:55,592 அப்போ, நாம... 111 00:11:55,675 --> 00:11:57,677 நாம் இன்னும் காத்திருக்கணும். 112 00:12:00,096 --> 00:12:01,848 எதுக்காக? 113 00:12:03,391 --> 00:12:05,268 நாம் திரும்ப இளமையாக போறதில்லே. 114 00:12:08,188 --> 00:12:11,858 இந்த பயணங்கள் தவறான வழில போகுதோன்னு தோணுது. 115 00:12:15,195 --> 00:12:17,322 இதை நாம் தொடர்ந்து செய்ய முடியாது. 116 00:12:21,075 --> 00:12:26,080 இறுதியா வேறு ஒருவரிடம் இதைப்பற்றி சொல்ல வேண்டிய நேரம் வந்திருக்கலாம். 117 00:12:26,664 --> 00:12:28,458 -ஒருவேளை டெனீஸ். -வேண்டாம். 118 00:12:28,541 --> 00:12:31,544 இது டெனீஸ்க்கு கடைசியா தெரிய வேண்டிய விஷயம். 119 00:12:31,628 --> 00:12:33,421 அவ பயந்துடுவா. 120 00:12:36,883 --> 00:12:40,470 இதை நாம் கண்டுபிடிச்சதுக்கு ஒரு காரணம் இருக்கும். 121 00:12:41,054 --> 00:12:43,181 அது நம்முடையது. 122 00:12:43,264 --> 00:12:45,475 இது நாம் தீர்க்க வேண்டிய புதிர். 123 00:12:46,726 --> 00:12:49,103 என்கிட்டே இருந்து பறிக்காதே. 124 00:12:51,773 --> 00:12:53,024 கண்டிப்பா இல்லை. 125 00:13:20,969 --> 00:13:21,970 உட்கார். 126 00:13:23,721 --> 00:13:25,056 நல்ல பொண்ணு. 127 00:13:28,434 --> 00:13:31,271 நல்லா பயிற்சி செய்தாச்சு. 128 00:13:34,065 --> 00:13:37,360 இன்றிரவு நான் இங்கயே படுத்துக்கறேன். 129 00:13:37,443 --> 00:13:39,404 என் முதுகு வலிக்குது. 130 00:13:43,199 --> 00:13:44,492 சரியாயிடும். 131 00:13:45,451 --> 00:13:46,619 கவலைப் படாதே. 132 00:13:46,703 --> 00:13:49,289 ஒரு இரவோ இல்ல இரண்டோ, புதுசா மாறிடுவேன். 133 00:13:50,623 --> 00:13:52,500 மீதி பந்து விளையாட்ட பாரு. 134 00:13:53,418 --> 00:13:54,711 ஸ்வீட் ட்ரீம்ஸ், ஹனி. 135 00:15:17,669 --> 00:15:21,130 மைக்கேல் 136 00:15:23,841 --> 00:15:26,386 நான் டாக்டர்கிட்டே இருக்கும்போது என்ன செய்வே? 137 00:15:26,469 --> 00:15:28,096 சில வேலைகளை முடிக்கணும். 138 00:15:31,766 --> 00:15:33,893 வேடிக்கையா ஏதாவது செய்யறது தானே? 139 00:15:33,976 --> 00:15:36,270 ராண்டிய கடைசியா எப்போ பார்த்தே? 140 00:15:36,354 --> 00:15:38,481 என்னால இனிமே அதை செய்ய முடியாது. 141 00:15:38,564 --> 00:15:41,943 -ஒரு பியர் குடிச்சாலே தூங்கிடுவேன். -ஆமாம். 142 00:15:42,026 --> 00:15:43,111 இது வேணுமா? 143 00:15:44,654 --> 00:15:46,948 வேண்டாம், போதுமான அளவு இருக்கு, நன்றி. 144 00:16:00,545 --> 00:16:02,171 அவனைப் பார்த்தியா? 145 00:16:15,476 --> 00:16:16,769 நம்ப முடியலே. 146 00:16:16,853 --> 00:16:20,064 உதவி செய்யறான், ஃபிராங்களின். 147 00:16:20,148 --> 00:16:23,401 -எப்படி இருக்கீங்க? -நீ என்ன செய்யறே? 148 00:16:23,484 --> 00:16:27,113 மெஷின் இருக்கு. உங்க புல்லை கொஞ்சம் வெட்டலாம்ன்னு பார்த்தேன். 149 00:16:27,196 --> 00:16:31,284 -வேண்டாம்னு சொல்ல மாட்டீங்க தானே. -உன் உதவிக்கு நன்றி பைரன். 150 00:16:31,367 --> 00:16:33,494 -செய்ய தேவை இல்லை. -அப்படி சொல்லாதீங்க. 151 00:16:33,578 --> 00:16:36,539 நான் எளிய ஆள், புல்லைப் பார்த்தேன், வெட்டினேன். 152 00:16:36,622 --> 00:16:40,084 -சரியா சொன்னா எல்லை மீறியிருக்கே. -ப்ளீஸ். நிறுத்து. 153 00:16:40,626 --> 00:16:42,420 சத்தியமா நான் அப்பாவி. 154 00:16:42,503 --> 00:16:44,547 வெட்ட தேவை இருந்தா நானே செய்வேன். 155 00:16:44,630 --> 00:16:47,884 ஹே, கருவிய கூட மாற்றிக்கலாம். 156 00:16:47,967 --> 00:16:50,052 உங்க எந்திரத்தை நான் கூட... 157 00:16:50,136 --> 00:16:51,429 அது உடைஞ்சிடுச்சு. 158 00:16:52,722 --> 00:16:54,557 ஒரு வேளை அது சரியான பிறகு? 159 00:17:14,786 --> 00:17:16,412 உணவு ஃபிரிட்ஜ்ல இருக்கு. 160 00:17:16,496 --> 00:17:19,332 அது வெறும் பாதி சாலட் தான், ரொம்ப சந்தோஷப்படாதே. 161 00:17:19,415 --> 00:17:21,000 அதுல இறைச்சியும் இருக்கு. 162 00:17:21,083 --> 00:17:24,337 நான் ஜிம்ல சந்திச்ச பெண்ணுக்கு செய்தி அனுப்பினேன். 163 00:17:24,420 --> 00:17:27,173 அவ சொல்றா, பந்துவீச்சு போட்டில நாம் சேரலாமாம். 164 00:17:27,256 --> 00:17:28,257 என்ன நினைக்கிற? 165 00:17:28,341 --> 00:17:30,676 பனானா ஸ்ப்ளிட்டர்களுக்கான நேரமா? 166 00:17:30,760 --> 00:17:32,929 அந்த ஃபிராங்க்ளின் ஒரு பொய்யர். 167 00:17:33,012 --> 00:17:35,139 ப்ளீஸ், திரும்ப ஆரம்பிக்காதே. 168 00:17:36,098 --> 00:17:39,268 அவர் பிளானர் உடைஞ்சிருக்குன்னு சொன்னாரு, 169 00:17:39,352 --> 00:17:42,438 ஆனா அவர் பட்டறைல புதுசா வெட்டின மரத்தை பார்த்தேன். 170 00:17:42,522 --> 00:17:44,148 உனக்கு என்னாச்சு? 171 00:17:44,857 --> 00:17:47,026 சரி, நீ சிரிக்கத்தான் போறே... ஆனா 172 00:17:48,653 --> 00:17:51,781 அவங்க அந்த கொட்டகைல ஏதோ மறைக்கறாங்கன்னு நினைக்கிறேன். 173 00:17:53,199 --> 00:17:55,993 பாரு, அவங்க பேத்திய ஃபேஸ்புக்ல கண்டு பிடிச்சு 174 00:17:56,077 --> 00:17:58,788 நீ பார்த்தத அவளுக்கு செய்தியா அனுப்பினேன். 175 00:17:58,871 --> 00:18:01,165 அது அவங்க பிரச்சனை, நம்முடையதில்லே. 176 00:18:01,249 --> 00:18:03,334 நாம் இங்கே வந்து ஆறு மாதம்தான் ஆகுது. 177 00:18:03,417 --> 00:18:05,753 எனக்காக அவங்களை விட்டுடேன். 178 00:18:05,837 --> 00:18:08,297 உனக்கு அண்டை வீட்டாரோடு சிறந்த வரலாறில்ல. 179 00:18:08,381 --> 00:18:11,217 நான் சுமூகமா இருக்கனும்னு விரும்பறேன். 180 00:18:11,300 --> 00:18:12,718 சரி. 181 00:18:17,265 --> 00:18:20,351 வில்பன் மரம் நம்ம வீட்டு மேல விழணும்னு விரும்பறியா? 182 00:18:33,364 --> 00:18:35,324 நீ அவன்கிட்ட இனிமையா இருக்கலாம். 183 00:18:36,075 --> 00:18:38,828 யாரு? பைரன் கிட்டையா? நன்றி, வேண்டாம். 184 00:18:39,912 --> 00:18:44,625 நீ சந்தர்ப்பம் கொடுத்தா இருவரும் நண்பர்கள் ஆகலாம். 185 00:18:45,418 --> 00:18:47,211 அவனைப் பார்த்தா பயமா இருக்கு. 186 00:18:47,962 --> 00:18:50,256 நாயை தன் படுக்கைல படுக்க வைச்சுக்கறான். 187 00:18:50,339 --> 00:18:53,092 கடவுளே, அவனுக்கு பிராணிகள் பிடிக்கும். 188 00:18:53,175 --> 00:18:54,719 அதுவும் தம்பதிங்க பெட்ல. 189 00:18:55,595 --> 00:18:56,554 என்னால... 190 00:18:57,221 --> 00:18:59,015 ரொம்ப பிடிவாதமா இருக்கே. 191 00:19:01,142 --> 00:19:02,894 நீ ஏன் இப்படி நினைக்கிறே? 192 00:19:03,853 --> 00:19:07,106 பைரனோட நட்பு வெச்சிக்க சொல்றே. 193 00:19:07,189 --> 00:19:10,318 மத்யானமா பூல் ஹாலுக்கு போக சொல்றே. 194 00:19:10,401 --> 00:19:14,780 நீ வெளிய போய் பிறரோட பழகினா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். 195 00:19:14,864 --> 00:19:16,282 எல்லாம் தெரிஞ்சிக்கலாம். 196 00:19:17,074 --> 00:19:18,784 எனக்கு யாரையும் பார்க்க வேண்டாம். 197 00:19:18,868 --> 00:19:22,663 வெறும் என்னை பார்ப்பதே உன் வேலையா இருப்பதை நான் விரும்பலை. 198 00:19:55,363 --> 00:19:57,782 உன்னுதும் என்னுதை போல கடினமா இருக்கணும். 199 00:19:59,158 --> 00:20:01,452 ஹே, தாமதத்திற்கு மன்னியுங்க. 200 00:20:01,535 --> 00:20:04,080 -ஐரீன், நீங்க வரலாம். -நன்றி. 201 00:20:04,163 --> 00:20:06,374 நாங்க சில ஸ்கேன், சோதனைகள் செய்யணும். 202 00:20:06,457 --> 00:20:09,126 எல்லாம் வழக்கமானதுதான், ஆனா கொஞ்ச நேரம் ஆகும். 203 00:20:09,210 --> 00:20:11,504 முடிந்ததும் கூப்பிடறேன். 204 00:20:11,587 --> 00:20:14,715 -உங்க முதுகு எப்படி இருக்கு, திரு. யார்க்? -பரவாயில்லை. 205 00:20:14,799 --> 00:20:15,758 புகார் இல்லே. 206 00:20:15,841 --> 00:20:19,136 இது ஆஸ்பிட்டல் தான். புகார்களைச் சொல்லலாம். 207 00:20:20,513 --> 00:20:22,390 ஐஸ்க்ரீம மறக்காதே. 208 00:20:23,224 --> 00:20:24,433 சரி மேடம். 209 00:20:29,355 --> 00:20:31,023 நல்ல நாளாகட்டும். 210 00:20:32,525 --> 00:20:34,610 என்ன பார்க்க வந்து சில மாதங்களாச்சு. 211 00:20:34,694 --> 00:20:37,363 நீங்க நல்லா இருக்கறதாலன்னு நினைச்சேன். 212 00:20:37,446 --> 00:20:38,489 அப்போ இல்லையா? 213 00:20:39,073 --> 00:20:40,992 இன்னும் சேர்ல தானே இருக்கீங்க? 214 00:20:41,659 --> 00:20:43,744 வீட்டை விட்டு வெளியே வரும்போது தான். 215 00:20:44,286 --> 00:20:46,539 கொஞ்சம் எச்சரிக்கையா இருக்க. 216 00:20:46,622 --> 00:20:48,833 எவ்வளவு முறை வெளிய வரீங்க? 217 00:20:48,916 --> 00:20:50,668 சாப்பிடறீங்களா? உடற்பயிற்சி? 218 00:20:50,751 --> 00:20:56,048 -உடல் பயிற்சியாளரை பார்க்கறதில்லையா? -இது என்ன விசாரணையா? 219 00:20:56,674 --> 00:20:58,718 நான் தேன் தடவி பேச மாட்டேன். 220 00:20:59,468 --> 00:21:01,053 நான் கவலையா கேட்கிறேன். 221 00:21:01,137 --> 00:21:04,473 73 வயசில கீழே விழுந்த பிறகு, நீங்க இப்படி இருக்க கூடாது. 222 00:21:04,557 --> 00:21:08,060 நீங்க மோசமா நினைக்கிறீங்க சான்ட்ரா, நான் நல்லா இருக்கேன். 223 00:21:08,144 --> 00:21:10,354 சாரி, ஆனா நீங்க நல்லா இல்லே. 224 00:21:10,438 --> 00:21:12,606 உங்களுக்கும் அது தெரியும். 225 00:21:12,690 --> 00:21:16,986 இந்த அறிகுறிகளுக்கு உங்க வாழ்க்கை முறை தான் காரணமோ? 226 00:21:19,655 --> 00:21:22,450 அப்படி நினைக்கலே, இல்லே. 227 00:21:23,826 --> 00:21:28,539 நீங்க அனுபவிக்கற சில விஷயங்களை மனச்சோர்வு இன்னும் மோசமாக்கும். 228 00:21:28,622 --> 00:21:30,499 எனக்கு மனச்சோர்வு இல்லே. 229 00:21:32,043 --> 00:21:33,961 சரி, நான் இன்னும் சில சோதனை செய்யணும். 230 00:21:34,045 --> 00:21:36,922 ரத்த அழுத்ததுக்கான பெனேசெப்ரில் அளவை கூட்டறேன். 231 00:21:37,006 --> 00:21:39,091 லீவோதைராக்சீன் கூட. 232 00:21:39,175 --> 00:21:42,762 உங்களுக்கு திட்டமிடபட்ட சத்துள்ள ஆகாரம் தேவை. 233 00:21:42,845 --> 00:21:45,306 தலைவலி, தூக்கமின்மைக்கு, டாக்ஸிபின். 234 00:21:45,389 --> 00:21:49,226 பயிற்சி, அதிக தொடர் சோதனைகள். அதான் ஆரம்பம்... 235 00:22:01,572 --> 00:22:02,782 ஐரீன். 236 00:22:04,450 --> 00:22:06,660 வீட்ல ஒரு கவனிப்பாளர வெச்சிக்கிறீங்களா? 237 00:22:09,872 --> 00:22:11,665 அவர் என்னைப் பார்த்துப்பாரு. 238 00:22:14,043 --> 00:22:17,088 அவரால இனிமே முடியாதுன்னு நினைக்கிறேன். 239 00:22:27,640 --> 00:22:29,266 பரிசுக் கூப்பன் இருக்கா? 240 00:22:30,810 --> 00:22:32,520 எங்கயோ, இருக்கு. 241 00:22:34,313 --> 00:22:37,483 சாரி, இருங்க, ஒரே நொடி. 242 00:22:40,194 --> 00:22:41,862 -ஹாய், டெனீஸ். -ஹாய் தாத்தா. 243 00:22:41,946 --> 00:22:44,240 திரும்ப கூப்பிடவா? நான் கடைல இருக்கேன். 244 00:22:44,323 --> 00:22:47,159 யூகிங்க? நான் ஊருக்கு வரேன். 245 00:22:47,243 --> 00:22:49,286 நான் எப்பவோ கிளம்பியாச்சு. 246 00:22:50,538 --> 00:22:51,705 இப்பவா? 247 00:22:51,789 --> 00:22:55,084 வேற யாரையாவது விடுங்க பா? 248 00:22:55,167 --> 00:22:57,670 ஜெலிநெக்ஸ்ல என்னை சந்தியுங்க, சரியா? 249 00:22:57,753 --> 00:22:59,088 சரி, சரி. 250 00:22:59,922 --> 00:23:02,466 -முடிஞ்சதா? -ஆமா, இப்போ போடலாம். 251 00:23:03,092 --> 00:23:06,637 பரிசு கூப்பனை கொடுக்கறேன். 252 00:23:08,013 --> 00:23:09,014 எங்கயோ வெச்சேன். 253 00:23:13,644 --> 00:23:18,107 ஜெலிநெக்ஸ் கஃபே மற்றும் ரெஸ்டாரண்ட் 254 00:23:24,697 --> 00:23:27,533 -ஹை தாத்தா. -ஹாய், இளவரசியே. 255 00:23:30,369 --> 00:23:32,746 -பாட்டி எங்கே? -டாக்டரிடம் இருக்கிறாள். 256 00:23:33,414 --> 00:23:35,040 சும்மா வழக்கமான சோதனை. 257 00:23:35,124 --> 00:23:37,793 போன முறை பார்த்தப்போ பலவீனமா இருந்தாங்க... 258 00:23:37,877 --> 00:23:40,004 நல்லா இருக்கா. உனக்கு தெரியுமே... 259 00:23:40,629 --> 00:23:42,339 -துண்டு கேக்? -நிச்சயம். 260 00:23:46,844 --> 00:23:49,346 ஹாய், ஃபிராங்க்ளின். தொடர்பு கொள்ள முடியாது, 261 00:23:49,430 --> 00:23:51,974 ஆனால் உங்கள் செய்தியை விடுங்க... 262 00:23:54,476 --> 00:23:57,563 -அவர் சீக்கிரம் வந்துடுவார். -சரி. 263 00:23:58,439 --> 00:24:02,276 ஐரீன், தயவு செய்து காணாம போயிடாதீங்க. நீங்க புறக்கணிக்க முடியாது. 264 00:24:03,152 --> 00:24:04,820 கண்டிப்பா மாட்டேன். 265 00:24:12,369 --> 00:24:13,579 அம்மா நலமா? 266 00:24:14,246 --> 00:24:15,206 நல்லா இருக்காங்க. 267 00:24:15,289 --> 00:24:18,209 அவங்களும் ட்ரெவரும் 10 ஆண்டு நிறைவை கொண்டாடினாங்க. 268 00:24:18,292 --> 00:24:19,501 பத்து வருடங்களா? 269 00:24:22,046 --> 00:24:23,422 நீ எப்படி இருக்கே? 270 00:24:24,131 --> 00:24:25,591 ஸ்கூல் எப்படி இருக்கு? 271 00:24:27,927 --> 00:24:30,763 ஸ்கூலும் நல்லா இருக்கு. வேலையும் நல்லா இருக்கு. 272 00:24:34,391 --> 00:24:36,685 -அன்பே. -என்ன? 273 00:24:36,769 --> 00:24:39,647 உன்னை எது தொந்திரவு செய்யுதுன்னு சொல்ல விருப்பமா, 274 00:24:39,730 --> 00:24:42,107 பாவம் அந்த நாப்கினை அந்த உருட்டு உருட்டறயே? 275 00:24:46,111 --> 00:24:47,613 நீங்க கோபப்பட மாட்டீங்களே? 276 00:24:47,696 --> 00:24:49,657 இல்லை, நான் சொன்னது... 277 00:24:50,324 --> 00:24:53,035 -நீ நல்லா இருக்கியா? -ஆமா, நல்லாத்தான் இருக்கேன். 278 00:24:56,538 --> 00:25:00,209 எனக்கு இன்று காலை... ஒரு செய்தி கிடைத்தது. 279 00:25:02,294 --> 00:25:04,505 என்ன செய்தி? 280 00:25:05,256 --> 00:25:08,300 உங்க பக்கத்து வீட்டுகாரங்க ஃபேஸ்புக்ல எனக்கு... 281 00:25:08,384 --> 00:25:12,012 ஃபேஸ்புக்... ஜிம் டென்னிங்கஸ் ஃபேஸ்புக்லயா? 282 00:25:12,096 --> 00:25:14,014 யார்ன்னு முக்கியமில்லே. 283 00:25:14,098 --> 00:25:17,268 விஷயம் என்னனா, அவங்க நாயை வாக்கிங் கூட்டிட்டு போகும்போது 284 00:25:18,811 --> 00:25:22,606 நடு ராத்திரி நீங்க பாட்டிய சேர்ல தள்ளிட்டு போறத பார்த்திருக்காங்க. 285 00:25:25,484 --> 00:25:26,610 அதுதானா? 286 00:25:27,861 --> 00:25:33,284 பாட்டிக்கு இரவில வெளிய காத்து வாங்கறது பிடிக்கும்ன்னு உனக்கு தெரியும். 287 00:25:34,493 --> 00:25:38,163 -அதை நினைச்சிதான் நீ கவலைப் படறியா? -ஆமா, நான், அதோட... 288 00:25:40,457 --> 00:25:44,044 அதோட நீங்க அந்த வீட்டை விட்டு வெளிய கிளம்பினா நல்லது. 289 00:25:49,425 --> 00:25:51,051 வெளிய நடந்ததுக்கா? 290 00:25:52,761 --> 00:25:54,013 இல்லை, அது மட்டும் இல்லே. 291 00:25:54,096 --> 00:25:56,807 பாட்டி விழுந்ததில் இருந்தே நான் யோசிச்சேன். 292 00:25:56,890 --> 00:25:59,768 அது போன வருஷம். அவங்க... 293 00:26:00,728 --> 00:26:01,895 அவ நல்லா இருக்கா. 294 00:26:04,481 --> 00:26:06,400 அவங்க இறந்திருப்பாங்க. 295 00:26:15,326 --> 00:26:18,537 இதை புரிஞ்சுக்கறது கஷ்டம்னு தெரியும் டா, ஆனால்... 296 00:26:22,416 --> 00:26:24,543 நாங்க எங்க இடத்தில தான் வசிப்போம். 297 00:26:25,586 --> 00:26:29,590 நான் படி ஏறும்போது விழுந்து இறந்தாலோ, இல்லே 298 00:26:29,673 --> 00:26:30,966 ரோஜாக்களை கத்திரிக்கைலோ, 299 00:26:31,050 --> 00:26:33,969 இல்லே, இரவு முழுக்க உங்க பாட்டிய தள்ளிட்டு போகும்போது 300 00:26:34,053 --> 00:26:35,929 ஆனாலோ, அப்படியே இருக்கட்டுமே. 301 00:26:36,013 --> 00:26:38,766 -முட்டாள் தனமா இருக்கு. நா... -டெனீஸ், வேண்டாம். 302 00:27:00,704 --> 00:27:03,957 -எக்ஸ்கியூஸ் மீ? -கடவுளே. நீ இங்கே இருப்பதை மறந்துட்டேன். 303 00:27:04,041 --> 00:27:08,128 என் கணவர்கிட்டே நான் அடுத்த தெருல ஒரு தோழியை பார்க்க போனதா சொல்றியா? 304 00:27:08,670 --> 00:27:09,880 கண்டிப்பா. 305 00:27:09,963 --> 00:27:10,964 நன்றி. 306 00:27:29,525 --> 00:27:31,777 திருமதி. பாயில், இங்கே என்ன செய்றீங்க? 307 00:27:31,860 --> 00:27:34,196 என்ன பண்றீங்கன்னு கேட்கலாமா? 308 00:27:34,279 --> 00:27:36,532 -உங்க அறைக்கு திரும்ப போலாம்... -ஹே! 309 00:27:36,615 --> 00:27:38,534 என்ன? நான் சும்மா பாயில கூட்டி... 310 00:27:39,118 --> 00:27:41,620 -சாரி... -நல்லது. 311 00:27:41,703 --> 00:27:44,873 இது ஐரீன் யார்க். எனக்கு தெரியும், இவங்க இங்கே வசிக்கலே. 312 00:27:47,334 --> 00:27:48,377 பரவாயில்லே. 313 00:27:53,424 --> 00:27:54,758 நன்றி. 314 00:27:56,802 --> 00:27:58,720 சாரி, உங்களை எனக்குத் தெரியுமா? 315 00:27:59,680 --> 00:28:02,391 நான் சான்ட்ரா. உங்க மாணவி. 316 00:28:02,474 --> 00:28:05,644 என் இறுதி பேப்பரை பிரான்ட்டி சகோதரிகள் பத்தி எழுதினேன், 317 00:28:05,727 --> 00:28:08,105 நீங்க அது ரொம்ப சிறப்பா இருந்ததுன்னு சொன்னீங்க. 318 00:28:08,188 --> 00:28:10,107 ஆம். 319 00:28:10,858 --> 00:28:12,443 -சான்ட்ரா. -ஆமாம். 320 00:28:12,526 --> 00:28:16,071 -இங்கு வர்றதை பத்தி யோசிக்கிறீங்களா? -இல்லே, நான்... 321 00:28:16,155 --> 00:28:18,991 என் தோழி சேடி நார்ட்டனை பார்க்க வந்தேன். 322 00:28:19,074 --> 00:28:20,409 நிச்சயமா. 323 00:28:21,160 --> 00:28:22,619 உங்களுக்கு ஜார்ஜ் தெரியுமா? 324 00:28:23,495 --> 00:28:26,457 அவரோட மறைவு செய்தியை பேப்பரில் பார்த்தேன். 325 00:28:26,540 --> 00:28:29,710 நான் உங்களை அவங்க அறைக்கு கூட்டிச் செல்லவா? 326 00:28:29,793 --> 00:28:31,837 ஆமா, நன்றி. 327 00:28:33,714 --> 00:28:36,175 அவங்க இருவரும் காதலில் இருந்தாங்க. 328 00:28:36,258 --> 00:28:38,177 ஆனா அவர் நிலைமை மோசமாச்சு. 329 00:28:38,260 --> 00:28:40,137 அவங்களை கூட அடையாளம் தெரியலே. 330 00:28:40,220 --> 00:28:42,848 60 வயதுக்கு பிறகு, அப்படித்தான். 331 00:28:43,849 --> 00:28:47,186 நீங்க எப்படி இருக்கீங்க யார்க்? இன்னும் கற்பிக்கிறீங்களா? 332 00:28:47,269 --> 00:28:50,898 இல்லே, ஒய்வு பெற்று விட்டேன். 333 00:28:52,274 --> 00:28:54,651 நீங்க எனக்கு முக்கியமான ஒரு டீச்சர். 334 00:28:55,819 --> 00:28:57,321 ஆங்கிலம் கூட படிச்சேன். 335 00:28:57,404 --> 00:29:00,282 உங்களைப் போலவே ஒரு டீச்சர் ஆகணும்ன்னு. 336 00:29:00,365 --> 00:29:01,867 வேலைக்காகலே. 337 00:29:03,285 --> 00:29:05,996 இது நல்ல வேலைதான். மக்களுக்கு உதவி செய்யறே. 338 00:29:06,079 --> 00:29:07,998 இந்த வேலை, ரொம்ப கஷ்டம். 339 00:29:08,081 --> 00:29:10,000 உங்களுக்கு எல்லாம் கிடைச்சது, 340 00:29:10,083 --> 00:29:12,503 ஆனா உண்மை என்னென்னா இங்கிருக்கும் பலருக்கு, 341 00:29:12,586 --> 00:29:14,796 அவங்க தேவை என்னன்னு தெரியாது, 342 00:29:14,880 --> 00:29:17,382 நீங்க என்ன செய்தாலும் பாராட்ட மாட்டாங்க. 343 00:29:17,466 --> 00:29:19,218 நான் உளற ஆரம்பிச்சுட்டேன். 344 00:29:19,301 --> 00:29:21,136 நாம் சேடி அறைக்கு வந்தாச்சு. 345 00:29:22,471 --> 00:29:25,849 நீ இருக்க வேண்டாம். உனக்கு நிறைய வேலை இருக்கும். 346 00:29:26,892 --> 00:29:28,435 ஆமாம், நிஜந்தான். 347 00:29:29,102 --> 00:29:31,021 உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 348 00:29:31,104 --> 00:29:34,399 யாருக்கு தெரியும், நீங்களும் ஒருநாள் இங்கே வருவீங்க. 349 00:29:34,483 --> 00:29:37,152 எங்களுக்கு எப்பவும் இடம் காலியா இருக்கும். 350 00:30:08,225 --> 00:30:10,769 இங்கே ஜன்னல் சரி செய்ய வந்தியா? 351 00:30:10,852 --> 00:30:12,145 இல்லே, சேடி. 352 00:30:12,229 --> 00:30:13,730 நான் ஐரீன். 353 00:30:14,398 --> 00:30:15,899 ஐரீன் யார்க். 354 00:30:16,525 --> 00:30:17,985 ஐரீன். 355 00:30:19,319 --> 00:30:23,115 -நிஜமா நீயா? -ஆமா. 356 00:30:23,198 --> 00:30:25,492 பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. 357 00:30:26,910 --> 00:30:28,787 உனக்கு இங்கே வசதியா இருக்கா? 358 00:30:29,913 --> 00:30:31,873 எனக்கு நண்பர் இருக்காரு. 359 00:30:34,334 --> 00:30:38,005 ஒரு மணப்பெண் தேவைகள் கடை வெச்சிருந்தேன்னு சொனேன்னா? 360 00:30:38,880 --> 00:30:41,508 கல்யாண உடை தயாரிப்பேன். 361 00:30:41,592 --> 00:30:45,679 பாரு, ஊசில எங்கெல்லாம் குத்திகிட்டேன்னு பாரு. 362 00:30:45,762 --> 00:30:48,473 எனக்குத் தெரியும், தி லவ்லி ப்ரைட். 363 00:30:48,557 --> 00:30:51,101 ஒரு கோடைல அங்க வேலை செய்தேன், நியாபகமிருக்கா? 364 00:30:51,184 --> 00:30:52,561 ஐரீன். 365 00:30:54,563 --> 00:30:58,734 -ஐரீன், நிஜமா நீதானா? -ஆமாம்! 366 00:30:58,817 --> 00:31:02,571 உனக்கு அழகான முடி இருந்ததே. 367 00:31:02,654 --> 00:31:07,909 ரிப்பன்ல கட்டி இருப்பே. எனக்கு பொறாமையா இருக்கும். 368 00:31:08,493 --> 00:31:10,829 அந்த ரிப்பனுக்கு பணம் கொடுக்க வெச்சே. 369 00:31:10,912 --> 00:31:12,706 அது நிறைய ரிப்பன்கள்! 370 00:31:12,789 --> 00:31:14,750 ஆமா, அப்படித்தான். 371 00:31:19,546 --> 00:31:24,176 -இங்கே ஜன்னல் சரி செய்ய வந்தியா? -இல்லை, இல்லை. 372 00:31:24,259 --> 00:31:26,887 சேடி, உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். 373 00:31:26,970 --> 00:31:29,931 ஜார்ஜ் பற்றி கேள்விப் பட்டப்போ ரொம்ப வருத்தமா இருந்தது. 374 00:31:30,515 --> 00:31:33,977 அதான் நீ எப்படி இருக்கேன்னு பார்க்க வந்தேன். 375 00:31:34,686 --> 00:31:38,940 ஒரு பழைய தோழி வந்து பார்த்தா உனக்கு நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன். 376 00:31:40,233 --> 00:31:41,943 நாம நண்பர்களா இருந்ததே இல்லை. 377 00:31:42,778 --> 00:31:46,323 ஆமா, ஐரீன். நான் வேலை செய்தது... 378 00:31:46,406 --> 00:31:49,201 நீ யாருன்னு எனக்கு தெரியும், ஐரீன். 379 00:31:49,284 --> 00:31:50,994 நாம் நண்பர்களே இல்லை. 380 00:31:51,578 --> 00:31:53,997 நீ ஒரு நல்ல ஊழியர் இல்லே. 381 00:31:56,792 --> 00:32:00,253 நீ ரொம்ப புத்திசாலின்னு உனக்கு நினைப்பு, 382 00:32:00,337 --> 00:32:04,633 ஆனா உண்மையில் நீ ரொம்ப முட்டாள். 383 00:32:05,634 --> 00:32:09,805 நான் ஒரு கல்யாண கடை சொந்தமா வெச்சிருந்தேன்னு சொன்னேனா? 384 00:32:24,069 --> 00:32:26,655 உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும், சேடி. 385 00:32:26,738 --> 00:32:28,615 நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரி 386 00:32:28,699 --> 00:32:32,494 ஏன்னா என் வாழ்க்கைல இத நான் யார்கிட்டேயும் சொன்னதே இல்லை. 387 00:32:36,331 --> 00:32:38,792 நான் எங்கோ ஒரு இடத்துக்கு போனேன். 388 00:32:38,875 --> 00:32:43,296 அது இங்கே இருந்து ரொம்ப, ரொம்ப, ரொம்ப தூரம். 389 00:32:43,380 --> 00:32:48,301 மனிதன் இதுவரை போனதை விட தூரம், ஒளி ஆண்டுகள் மூலம். 390 00:32:50,095 --> 00:32:52,222 அற்புதமான விஷயங்களைப் பார்த்தேன். 391 00:32:53,932 --> 00:32:55,726 நான் சிறப்பானவ, சேடி. 392 00:32:57,853 --> 00:33:01,898 நீ உன் வாழ்க்கைல சந்திச்சவர்களிலேயே நான்தான் ரொம்ப சிறப்பானவ. 393 00:33:05,986 --> 00:33:07,362 ஆனா இப்போ, 394 00:33:08,405 --> 00:33:09,990 எனக்கு உடம்பு சரியில்லை. 395 00:33:12,242 --> 00:33:13,910 அதோட பயந்திருக்கேன். 396 00:33:16,204 --> 00:33:19,040 ரொம்ப பலவீனமா இருக்கேன். 397 00:33:25,630 --> 00:33:28,759 நீ இங்கே ஜன்னலை சரி செய்ய வந்தியா? 398 00:33:39,853 --> 00:33:41,480 ஹே, ஹே! 399 00:33:51,656 --> 00:33:52,866 ஐரீன்? 400 00:34:01,750 --> 00:34:03,251 நான் வீட்டுக்கு வந்துட்டேன்! 401 00:34:39,788 --> 00:34:41,873 உனக்கு அது பத்தி பேசணுமா? 402 00:34:43,333 --> 00:34:45,126 என்னை நானே பார்த்துக்க முடியும். 403 00:34:46,586 --> 00:34:48,547 ஆனா உன்னை மட்டும் இல்லை. 404 00:34:49,381 --> 00:34:51,842 என்னையும் நீ பார்த்துக்க வேண்டியிருக்கு. 405 00:34:53,343 --> 00:34:54,636 அது நியாயமில்லே. 406 00:34:55,178 --> 00:35:00,016 நீ இதை சுமை போலே மாற்றி சொல்றே. அது... 407 00:35:00,100 --> 00:35:03,061 -நீ டெனீஸ் போல பேசறே. -டெனீஸ்-ஆ? 408 00:35:03,144 --> 00:35:07,190 ஆமா. அவளை இன்று பார்த்தேன். அதான் என் கவனம் சிதறிடுச்சு. 409 00:35:08,024 --> 00:35:10,569 அவள் நமக்கு வயசாயிடுச்சுன்னு நினைக்கிறா. 410 00:35:10,652 --> 00:35:12,153 வேற இடத்துக்கு போகணுமாம். 411 00:35:19,077 --> 00:35:20,161 நீ விரும்பறயா? 412 00:35:21,663 --> 00:35:23,707 -எதை விரும்பணும்? -வெளியே போக. 413 00:35:28,253 --> 00:35:33,174 நீ நேற்றிரவு சொன்னியே, ரொம்பநாள் நாம் அதை தொடர முடியாதுன்னு. 414 00:35:40,640 --> 00:35:42,142 கடவுளே, ஆமாம். 415 00:35:44,477 --> 00:35:46,313 நான் கேஸ் போட மறந்துட்டேன். 416 00:35:55,906 --> 00:36:00,619 -அதை காட்டும் மீட்டர் வேலை செய்யலையா? -இல்லை, என் தப்பு தான். 417 00:36:02,037 --> 00:36:04,164 இதெல்லாம் கவனிக்கணும். 418 00:36:04,247 --> 00:36:05,790 அதுவும் உங்க வயசுலே. 419 00:36:05,874 --> 00:36:07,876 ஆமா, இது திரும்ப நடக்காது. 420 00:36:08,793 --> 00:36:11,922 இதைப் பற்றி யாரிடமும் சொல்லாதீங்க, சரியா? 421 00:36:12,005 --> 00:36:14,257 இல்லை, இது வெறும் கேஸ். 422 00:36:14,341 --> 00:36:16,635 பரவாயில்லே, இதோ வரேன். 423 00:36:29,022 --> 00:36:30,690 என்கிட்டேயிருந்து என்ன வேணும்? 424 00:36:50,543 --> 00:36:52,921 சரி, திரு. நிக்கோலஸ், நீங்க ஆகஸ்ட் 13 425 00:36:53,004 --> 00:36:55,674 நாக்ஸ்வில்-டாலஸ் பயணத்தை பதிவு செய்துட்டீங்க. 426 00:36:55,757 --> 00:36:58,426 11B, நீங்க விரும்பியது போல பாதையோர இருக்கை. 427 00:36:58,510 --> 00:37:00,595 இதைத் தவிர வேற உதவி வேணுமா? 428 00:37:02,263 --> 00:37:04,307 ரொம்ப நன்றி சார். 429 00:37:04,391 --> 00:37:07,602 இந்த சர்வேயை நீங்க அப்பறமா பூர்த்தி செய்தா... 430 00:37:07,686 --> 00:37:08,853 வேசி மகனே. 431 00:37:08,937 --> 00:37:11,022 அவங்க எப்பவும் அப்படிதானே? 432 00:37:11,106 --> 00:37:14,025 எனக்கும் சர்வே எழுத பிடிக்காது. 433 00:37:14,109 --> 00:37:16,528 முடிச்சிட்டியா? உன்கிட்டே ஒன்று காட்டணும். 434 00:37:16,611 --> 00:37:17,904 இதே வரேன். 435 00:37:18,446 --> 00:37:19,572 இது எப்படி இருக்கு? 436 00:37:19,656 --> 00:37:21,866 வோட் - ஆல்பமார்ல் நகர சபைக்காக 437 00:37:24,661 --> 00:37:26,079 "ஆல்பமார்ல்"? 438 00:37:28,039 --> 00:37:29,499 வெறும் "பைரன்"? 439 00:37:31,334 --> 00:37:35,046 நீ சொல்றது வெறும்... "பைரன் நகர சபைக்காக"? 440 00:37:35,547 --> 00:37:36,464 ஆமாம். 441 00:37:37,007 --> 00:37:38,258 எனக்கு பிடிச்சிருக்கு. 442 00:37:38,800 --> 00:37:40,010 எளிமையா இருக்கு. 443 00:37:40,093 --> 00:37:42,303 உனக்குதான் எப்பவும் நல்ல யோசனை தோணுது. 444 00:37:43,054 --> 00:37:45,181 ஆமா, உனக்கு நிஜமா சின்னம் வேண்டுமா? 445 00:37:46,141 --> 00:37:48,518 வெற்றி பெறணும்னா, என் பெயர் இருக்கணும். 446 00:37:48,601 --> 00:37:51,604 ஆமா, ஆனா, ஏன் அடுத்த வருஷம் கூடாது? 447 00:37:51,688 --> 00:37:54,107 நாம் இன்னும் கொஞ்சம் பழகிக்கலாம். 448 00:37:55,692 --> 00:38:00,530 பாரு, நான் இதை ஷாம்பெயினில் செய்திருக்க முடியாது. 449 00:38:00,613 --> 00:38:02,449 அங்க இருந்த மக்கள்... 450 00:38:04,367 --> 00:38:05,952 என்னை அப்படி பார்க்கலே. 451 00:38:06,536 --> 00:38:10,081 ஆனா இங்கே, நான்... 452 00:38:12,208 --> 00:38:13,960 கவுன்சில் மேன் ஆகலாம், 453 00:38:14,669 --> 00:38:16,504 நீயும் திருமதி. கவுன்சில்மேன். 454 00:38:19,215 --> 00:38:20,633 எனக்கு இன்னொரு அழைப்பு. 455 00:38:21,468 --> 00:38:23,053 -சாரி. -ஹாய், நான் ஜெனீன். 456 00:38:23,136 --> 00:38:25,638 இன்னிக்கு உங்க பயணத்தில் எப்படி உதவணும்? 457 00:38:26,806 --> 00:38:30,560 அருமை! உங்களுக்கு என்ன தேதியில் வேண்டும்? 458 00:38:31,853 --> 00:38:33,104 சரி. 459 00:39:54,352 --> 00:39:57,939 ஜெனீன் - உனக்காக காத்திருக்கவா? ஜெபர்டி துவங்கிருச்சு 460 00:40:05,071 --> 00:40:08,408 நீ கார்லே என்னைக் கேட்டே... 461 00:40:09,492 --> 00:40:10,827 இங்கிருந்து போகணுமான்னு. 462 00:40:11,911 --> 00:40:13,121 சரி, 463 00:40:14,622 --> 00:40:16,291 உண்மையா அதுபத்தி யோசிச்சேன். 464 00:40:19,127 --> 00:40:20,503 நட்சத்திரத்தால தான். 465 00:40:22,172 --> 00:40:27,177 ஆனா சிலசமயம், அந்த அடுத்த வானத்தை பார்க்கும் போது... 466 00:40:30,471 --> 00:40:31,890 அது என்னை பயமுறுத்துது. 467 00:40:35,602 --> 00:40:39,105 அதனால, அது பத்தி நினைக்கலேன்னு சொன்னா அது பொய். 468 00:40:45,069 --> 00:40:46,070 ஆனா... 469 00:40:47,488 --> 00:40:49,324 நாள் முடிவில், எனக்கு... 470 00:40:51,367 --> 00:40:53,161 பதில் இல்லே தான். 471 00:40:56,289 --> 00:40:57,457 ஏன்னா... 472 00:40:59,042 --> 00:41:01,169 உனக்கு விருப்பமில்லேன்னு தெரியும். 473 00:41:04,088 --> 00:41:05,298 அப்போ, நான்... 474 00:41:08,635 --> 00:41:10,470 எனவே, நானும் விரும்பலே. 475 00:41:15,183 --> 00:41:16,517 நன்றி. 476 00:41:21,397 --> 00:41:25,193 -இன்று நான் சேடி நார்ட்டனை பார்த்தேன். -அப்படியா? 477 00:41:27,278 --> 00:41:29,197 ஜார்ஜ் இறந்துட்டார். 478 00:41:34,827 --> 00:41:36,829 ஃபிராங்க்ளின், நாம பேசணும். 479 00:41:42,418 --> 00:41:44,254 நான் இறந்துட்டா நீ என்ன செய்வே? 480 00:41:44,796 --> 00:41:46,464 இரு, டாக்டர் என்ன சொன்னாங்க? 481 00:41:46,547 --> 00:41:49,676 இது டாக்டர் பற்றி இல்லே. உன்னையும் என்னையும் பற்றியது. 482 00:41:50,343 --> 00:41:51,678 நீ என்ன செய்வே? 483 00:41:58,434 --> 00:42:01,980 -நானும் இறந்துடுவேன். -ஃபிராங்க்ளின். இதை ஒப்புக்க முடியாது. 484 00:42:02,063 --> 00:42:04,148 எனக்கு அதைப் பற்றி கவலை இல்லே. 485 00:42:04,232 --> 00:42:07,485 நானும் அதைப் பற்றி நினைச்சேன், எனக்கு சத்தியம் செய்யுங்க. 486 00:42:07,568 --> 00:42:09,112 நான் முதலில் இறந்தா, 487 00:42:10,655 --> 00:42:12,156 நீ வீட்டை வித்திடு. 488 00:42:12,240 --> 00:42:13,992 முன்னேறி போ. வெறும்... 489 00:42:14,742 --> 00:42:17,120 வேற யாருக்காவது போகட்டும். 490 00:42:21,666 --> 00:42:23,668 நம்ம ரகசியம் என்ன ஆகறது? 491 00:42:26,296 --> 00:42:29,799 அது ரொம்ப நாளா நம் ரகசியமாவே இருக்கு, இல்லையா? 492 00:42:39,642 --> 00:42:40,643 ஒகே. 493 00:42:41,602 --> 00:42:42,645 சத்தியம் செய்றேன். 494 00:42:47,400 --> 00:42:49,610 எது நல்ல வயதுன்னு நினைக்கிறே? 495 00:42:51,321 --> 00:42:52,322 எதுக்கு? 496 00:42:53,197 --> 00:42:54,365 வாழறதுக்கு தான். 497 00:42:55,199 --> 00:42:58,036 நூறு? அதுவே எனக்கு சந்தோஷம். 498 00:42:59,329 --> 00:43:00,455 யாருக்கு பிடிக்காது? 499 00:43:01,831 --> 00:43:05,293 நூறு வயது ஆகும் வரை இறப்பதை பற்றி நினைக்கல, சத்தியம் செய். 500 00:43:06,836 --> 00:43:07,879 ஒகே? 501 00:43:10,089 --> 00:43:12,091 ஏன்னா எனக்கு அந்த வருடங்கள் வேணும். 502 00:43:15,303 --> 00:43:16,471 சரி, வெறுமனே... 503 00:43:20,099 --> 00:43:21,976 சும்மா சத்தியம் செய், சரியா? 504 00:43:27,523 --> 00:43:28,524 சத்தியம் செய்தேன். 505 00:43:58,388 --> 00:44:01,057 என்ன, என்னிடமிருந்தே என்னை பாதுகாக்க நினைக்கிறயா? 506 00:44:04,435 --> 00:44:08,356 அட, சும்மா நெளியாதே. உனக்கு பிடிக்குன்னு தெரியும் தானே. 507 00:44:08,439 --> 00:44:13,611 இது நல்லா இருக்கு, ஆனா கூச்சமாவும் இருக்கு. 508 00:44:14,779 --> 00:44:16,280 அடக் கடவுளே. 509 00:44:16,364 --> 00:44:19,242 -அப்ப நான் நிறுத்தணுமா. -வேண்டாம், நிறுத்தாதே. 510 00:44:20,493 --> 00:44:24,122 -இந்த காலை விட்டுட்டே. -இல்லை, அதுக்கு வருவோம். 511 00:44:24,205 --> 00:44:25,998 பாரபட்சம் பார்க்றே. 512 00:44:27,083 --> 00:44:30,336 -இந்த பாதம் எனக்கு பிடிக்கும். -நீ ரொம்ப வித்யாசமா இருக்கே. 513 00:44:30,420 --> 00:44:33,256 -திரும்பச் செய். -சரி மேடம். 514 00:44:36,884 --> 00:44:38,302 அட கடவுளே. 515 00:44:40,555 --> 00:44:44,434 மைக்கேல் அவன் நகத்தை வெட்ட வரும்போதெல்லாம் ஓடிவந்து 516 00:44:44,517 --> 00:44:47,353 சமையலறைக்குள்ளே ஒளிவானே, நியாபகம் இருக்கா? 517 00:44:47,979 --> 00:44:49,355 அடக் கடவுளே. 518 00:44:49,439 --> 00:44:52,275 நாம் அவன் நகத்தை வெட்டறதே அவனுக்கு பிடிக்காது. 519 00:44:55,528 --> 00:44:57,572 நீ அவனை பற்றி பேசறத கேட்க பிடிக்குது. 520 00:45:07,957 --> 00:45:09,959 ஹே. ஒன்று முயற்சி செய்யலாம். 521 00:45:11,043 --> 00:45:12,670 இது வேலைக்காகுமா? 522 00:45:12,753 --> 00:45:14,589 நீ ஏன் என்னை கேட்கிறே? 523 00:45:14,672 --> 00:45:17,383 நீதான் என்னை சவாரிக்கு கூப்பிடறே. வா போகலாம். 524 00:45:17,467 --> 00:45:19,844 -என்னோடு இல்லே! -வா போகலாம். 525 00:45:19,927 --> 00:45:22,180 என்ன ஆகுதுன்னு பார்ப்போம். கேஸை அமுக்கு! 526 00:45:22,263 --> 00:45:24,474 -சரி. -கெட்டியா பிடிச்சுக்கோ. 527 00:45:28,978 --> 00:45:31,647 -இது நல்லா இருக்கு. -சரியா? 528 00:45:35,109 --> 00:45:38,946 சரி, இதோ இப்போ கை இயக்கத்தால். 529 00:45:52,376 --> 00:45:55,254 இது செய்து கொஞ்ச நாளாச்சு தானே? 530 00:46:03,721 --> 00:46:04,972 உனக்கு கேட்டதா? 531 00:46:06,933 --> 00:46:08,100 இல்லை, என்ன? 532 00:46:11,354 --> 00:46:12,980 நம் பாட்டை வாசிக்கறாங்க. 533 00:46:16,901 --> 00:46:20,905 என்னை நெருக்கமாக பிடி, இறுக்கமாகப் பிடி 534 00:46:22,198 --> 00:46:25,535 என்னை மகிழ்ச்சியுடன் திகைப்பிலாழ்த்து 535 00:46:28,204 --> 00:46:33,876 ஆரம்பத்திலிருந்து என் நிலையை எனக்கு சொல்லு 536 00:46:38,047 --> 00:46:39,715 எனக்கு நீ வேண்டும் 537 00:46:40,758 --> 00:46:42,218 எனக்கு நீ தேவை 538 00:46:43,553 --> 00:46:45,429 ஐ லவ் யூ 539 00:46:48,516 --> 00:46:54,522 என் முழு மனதுடன் 540 00:46:58,693 --> 00:47:04,615 டார்லிங், நான் வாழ்வதற்கு காரணமே நீதான் 541 00:47:08,202 --> 00:47:09,829 எனக்கு நீ வேண்டும் 542 00:47:11,455 --> 00:47:13,291 எனக்கு நீ தேவை 543 00:47:15,334 --> 00:47:17,169 ஐ லவ் யூ 544 00:47:21,299 --> 00:47:22,925 எல்லாமுடனும்... 545 00:48:25,071 --> 00:48:26,530 டியர் ஃபிராங்க்ளின், 546 00:48:27,907 --> 00:48:31,619 முதல்ல நான் சாரி சொல்லிக்கிறேன். 547 00:48:32,244 --> 00:48:34,330 உன்னை காயப்படுத்த நான் இதை செய்யலை. 548 00:48:35,081 --> 00:48:37,041 அப்படி செய்ய மாட்டேன்னு தெரியுமே. 549 00:48:38,000 --> 00:48:40,002 ஒண்ணுமில்லை... 550 00:48:41,587 --> 00:48:43,881 என் காத்திருப்பு முடிந்தது. 551 00:48:45,758 --> 00:48:47,677 நீண்ட நேரமா காத்திருந்தேன். 552 00:48:50,513 --> 00:48:51,597 நான் தயார். 553 00:48:53,891 --> 00:48:56,936 கதவின் அந்தப் பக்கம் என்ன இருக்கும் என தெரியும், ஆனால்... 554 00:48:59,355 --> 00:49:01,315 நானே பார்க்க வேண்டும். 555 00:49:05,152 --> 00:49:09,699 என்னால் முடியும் போது சொந்தமாக தேர்வு செய்ய வேண்டும். 556 00:49:17,164 --> 00:49:21,001 பலமுறை என் சொந்த வார்த்தைகளே என் வாழ்வில் பொய்த்திருக்கின்றன, 557 00:49:21,085 --> 00:49:23,629 ஆடனை சுட்டி காட்டறேன். 558 00:49:26,298 --> 00:49:29,301 "நட்சத்திரங்கள் நமக்காக எரிவது எப்படி பிடிக்கும் 559 00:49:29,385 --> 00:49:32,888 "நம்மால் திருப்பி தர முடியாத அதன் பேரார்வத்தை? 560 00:49:34,640 --> 00:49:39,770 "நான் அபிமானி என நினைக்கிறன், நம்மிடம் எதிர்பாராத நட்சத்திரங்களுக்கு 561 00:49:39,854 --> 00:49:44,191 "என்னால் அவைகளை காண முடியாவிட்டால், சொல்வேன் 562 00:49:44,275 --> 00:49:48,320 "நாள் முழுக்க ஒன்றை பார்க்காமல் ஏங்குகிறேன் 563 00:49:51,741 --> 00:49:55,828 "எல்லா நட்சங்களும் மறைந்தாலோ, இறந்தாலோ 564 00:49:55,911 --> 00:49:59,081 "நான் கற்க வேண்டும், வெற்று வானத்தை காண 565 00:49:59,165 --> 00:50:02,960 "அதன் பிரம்மாண்ட இருளை உணர" 566 00:50:20,144 --> 00:50:21,687 வலிமையாக இரு. 567 00:50:23,022 --> 00:50:24,774 உன்னால் முடியும்னு தெரியும். 568 00:50:26,525 --> 00:50:29,612 டெனீஸ் கிட்டே நான் எவ்வளவு பெருமைபட்டேன்னு சொல்லு. 569 00:50:31,155 --> 00:50:35,534 உன் அன்பை மைக்கேலிடம் சொல்கிறேன். உன்னை மறுபடி பார்ப்பேன். 570 00:50:35,618 --> 00:50:37,453 சத்தியம். 571 00:50:37,536 --> 00:50:40,498 என்னோட அனைத்து அன்புடனும், 572 00:50:40,581 --> 00:50:41,749 ஐரீன். 573 00:50:45,169 --> 00:50:50,800 ஃபிராங்க்ளின் 574 00:52:05,499 --> 00:52:07,126 ப்ளீஸ்... 575 00:52:14,717 --> 00:52:17,052 உதவுங்க. 576 00:52:17,928 --> 00:52:19,346 ப்ளீஸ்... 577 00:52:29,648 --> 00:52:30,733 ப்ளீஸ்... 578 00:52:37,156 --> 00:52:38,532 யார் நீ? 579 00:54:21,844 --> 00:54:23,846 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 580 00:54:23,929 --> 00:54:25,931 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்