1 00:00:10,721 --> 00:00:11,722 ஃபிராங்க்ளின்! 2 00:00:13,140 --> 00:00:14,558 ஃபிராங்க்ளின்! 3 00:00:17,060 --> 00:00:18,395 அடக் கடவுளே! 4 00:00:29,782 --> 00:00:31,533 அங்கேயே இரு அன்பே. 5 00:00:31,617 --> 00:00:34,411 வராதே, நான் வந்து உன்னை தூக்கறேன். 6 00:00:34,495 --> 00:00:37,122 -காயப்பட்டுட்டியா? -இங்கே. 7 00:00:37,206 --> 00:00:39,374 நீ இங்கே வந்து என்ன பண்றே? 8 00:00:39,458 --> 00:00:41,293 -என்ன? -யாரோ அங்கே இருக்காங்க. 9 00:00:41,376 --> 00:00:43,796 -அங்கே... -ஆமா, ஆமா. 10 00:00:50,302 --> 00:00:51,470 ஹேய், யார் உள்ளே! 11 00:00:52,596 --> 00:00:54,264 வெளியே வா! 12 00:00:56,934 --> 00:00:58,602 என்கிட்டே ஆயுதம் இருக்கு! 13 00:01:02,439 --> 00:01:03,607 நான் விளையாடலே! 14 00:01:16,036 --> 00:01:17,204 எழுந்திரு! 15 00:01:24,837 --> 00:01:26,046 நல்லா இருக்கியா? 16 00:01:34,137 --> 00:01:35,138 ஹே. 17 00:01:49,278 --> 00:01:52,614 -ரத்தம் எங்கேயிருந்து வருது? -எனக்குத் தெரியலே! 18 00:01:52,698 --> 00:01:55,909 -நாம் அவரை சுத்தம் செய்யணும். -நான் கொண்டு வரேன். உட்கார்! 19 00:02:16,471 --> 00:02:19,474 தூங்க இடம் தேடி வந்தவனா இருப்பான். 20 00:02:19,558 --> 00:02:22,853 ஃபிராங்க்ளின், அவன் மறுபக்கம் இருந்தான். 21 00:02:22,936 --> 00:02:25,731 என்ன? இல்லை, அவனை நான் அங்கே பார்க்கலை. 22 00:02:25,814 --> 00:02:28,567 -நிறைய குடிச்சதால-- -என்ன பார்த்தேன்னு எனக்கு தெரியும்! 23 00:02:28,650 --> 00:02:31,695 -ஆனா அது சாத்தியமில்லை. -ஆனா இங்கே தானே இருக்கான்? 24 00:02:31,778 --> 00:02:35,824 இவன் யாருன்னோ எப்படி இங்கே வந்தான்னோ நமக்கு தெரியாது. 25 00:02:35,908 --> 00:02:37,200 ஆபத்தான ஆளா இருக்கலாம். 26 00:02:37,284 --> 00:02:39,745 வா, பாரு. நிற்க கூட முடியலே. 27 00:02:39,828 --> 00:02:42,080 வேற யாரோட ரத்தமோ மேலே இருக்கு. 28 00:02:42,164 --> 00:02:45,000 -உனக்கு எப்படி தெரியும்? -ஏன்னா எந்த காயமும் இல்லே. 29 00:02:46,376 --> 00:02:48,545 வேண்டாம். திறக்காதே. 30 00:02:48,629 --> 00:02:50,631 போலீசா இருக்கும். நான்தான் கூப்பிட்டேன். 31 00:02:50,714 --> 00:02:53,133 அடக் கடவுளே, ஏன் எப்படி செய்த? 32 00:02:53,216 --> 00:02:56,470 -யாரையோ பார்த்தேன்னு சொன்னேன்-- -அவங்க அங்கே போனா? 33 00:02:56,553 --> 00:02:58,639 ஐரீன், நாம் இப்போ என்ன செய்றது? 34 00:02:58,722 --> 00:03:02,184 நாம் தப்பா நினைச்சிட்டோம்னு அவங்க கிட்டே சொல்லணும். 35 00:03:08,899 --> 00:03:11,526 -ஹே. -ஹாய், டாமி. 36 00:03:12,402 --> 00:03:13,487 நல்லா இருக்கோம். 37 00:03:13,570 --> 00:03:15,572 சீஃப்யையே அனுப்புவாங்கன்னு நினைக்கலே. 38 00:03:15,656 --> 00:03:18,867 அழைப்பு வரும்போது மில் ரோட்ல தான் இருந்தேன். 39 00:03:18,951 --> 00:03:20,369 அவன் எங்கே? 40 00:03:21,912 --> 00:03:25,082 நான் பக்கத்துலே போனதும் அவன் ஓடிட்டான். 41 00:03:25,165 --> 00:03:28,835 -எந்த பக்கம் ஓடினான்? -வடக்கு பக்கமா. 42 00:03:29,753 --> 00:03:30,754 வடக்கு பக்கமா? 43 00:03:32,130 --> 00:03:35,509 நான் பாதுகாப்பு கருதி உள்ளே வந்து பார்க்கணும், சரியா? 44 00:03:35,592 --> 00:03:38,136 ஏன்? யாரும் உள்ளே வரலயே. 45 00:03:38,220 --> 00:03:41,098 -பாதுகாப்பா இருப்பது நல்லது தானே? -ஆமாம். 46 00:03:41,181 --> 00:03:42,349 நீங்க போங்க. 47 00:03:46,311 --> 00:03:49,773 நான் இங்கே வந்து ரொம்ப நாளாச்சு. அப்படியேத்தான் இருக்கு. 48 00:03:49,856 --> 00:03:53,151 நாங்களும் மாறவே இல்லை, தாமஸ். 49 00:03:53,235 --> 00:03:57,280 என் பெற்றோர், அவங்க நகர்ந்துகிட்டே இருக்காங்க, இப்போ ஃப்ளோரிடால. 50 00:03:57,364 --> 00:03:58,365 அப்படியா? 51 00:04:05,288 --> 00:04:06,373 அப்பா... 52 00:04:07,833 --> 00:04:10,877 என் முதல் வயது வந்தோர் படத்த இங்க மைக் கூட பார்த்தேன். 53 00:04:12,462 --> 00:04:13,839 தி ஃபாக். 54 00:04:13,922 --> 00:04:16,383 ரொம்ப பயந்துட்டேன். 55 00:04:16,466 --> 00:04:19,219 டெனீஸ் எப்படி இருக்கா? 56 00:04:19,302 --> 00:04:23,682 அவ நல்லா இருக்கா. எம்பிஏ பண்றா. 57 00:04:23,765 --> 00:04:25,350 -22 வயசு. -நிஜமாவா? 58 00:04:25,434 --> 00:04:27,019 அவ வயசு 24, ஃபிராங்க்ளின். 59 00:04:28,895 --> 00:04:30,605 காலம் பறக்குது, இல்லையா? 60 00:04:31,815 --> 00:04:33,942 அவ எப்பவுமே ரொம்ப புத்திசாலி. 61 00:04:34,026 --> 00:04:35,485 மைக் ரொம்ப... 62 00:04:37,320 --> 00:04:38,864 இருந்தா ரொம்ப பெருமைப்படுவான். 63 00:04:42,034 --> 00:04:43,035 இங்கே பார்த்தீங்களா? 64 00:04:43,118 --> 00:04:47,039 பார்த்துட்டேன், யாரும் இல்லே, எந்தப் பொருளும் காணாம போகலே. 65 00:05:03,847 --> 00:05:07,768 தாமஸ், நான் உங்க கூட தனியே பேசலாமா, ப்ளீஸ்? 66 00:05:09,394 --> 00:05:11,605 கண்டிப்பா, வாங்க. 67 00:05:14,441 --> 00:05:17,444 இங்கே ஏதாவது நடக்குதா? 68 00:05:17,527 --> 00:05:18,528 அது வெறும்... 69 00:05:19,780 --> 00:05:21,698 ஃபிராங்க்ளின் சில காலமா சரியில்லே. 70 00:05:21,782 --> 00:05:24,201 குழம்பி போயிருக்காரு. 71 00:05:24,284 --> 00:05:28,413 சில விஷயங்களைப் பார்த்ததா சொல்றாரு. 72 00:05:31,374 --> 00:05:33,251 அவர் சொன்னபோது நான் பார்த்தேன். 73 00:05:33,335 --> 00:05:34,836 அங்கே யாருமே இல்லே. 74 00:05:34,920 --> 00:05:38,215 உன் நேரத்தை வீணாக்கிட்டோம், மன்னிச்சுக்கோ. 75 00:05:38,298 --> 00:05:42,052 மன்னிப்பு கேட்க தேவையில்லை. 76 00:05:43,553 --> 00:05:46,723 இங்கே யாரும் வரலேங்கறது சந்தோஷமானது, ஆனா... 77 00:05:48,767 --> 00:05:51,478 திரு. யார்க் பத்தி இப்படி கேட்கவே கஷ்டமாயிருக்கு. 78 00:05:56,858 --> 00:05:59,945 ஃபிராங்க்ளின், யாராவது கிடைச்சா சொல்றேன், சரியா? 79 00:06:01,196 --> 00:06:03,532 நன்றி, வந்ததுக்கு நன்றி, டாம். 80 00:06:03,615 --> 00:06:04,699 எப்போ வேணா. 81 00:06:13,667 --> 00:06:14,918 என்ன சொன்னே? 82 00:06:15,919 --> 00:06:19,673 யாருமே மைக்கேல் ரூமுக்குள் போக அனுமதிக்க மாட்டேன்னு சொன்னேன். 83 00:06:19,756 --> 00:06:20,966 அவனா இருந்தாலும் கூட. 84 00:06:34,062 --> 00:06:37,941 நைட் ஸ்கை 85 00:06:39,860 --> 00:06:41,653 காலை வணக்கம். 86 00:06:51,705 --> 00:06:53,748 குட் மார்னிங், தூங்கு மூஞ்சு. 87 00:07:36,583 --> 00:07:39,002 மார்மலேட் ரோமம் அடர்த்தி, இல்லே? 88 00:07:39,085 --> 00:07:40,253 முடி திருத்தும் நேரம். 89 00:07:41,421 --> 00:07:43,423 அது அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. 90 00:07:43,506 --> 00:07:46,218 ஆமா, முடிஞ்சதும் சாப்பாடு எதிர்பார்ப்பா. 91 00:08:34,724 --> 00:08:36,142 இன்று விட்டுடலாமா, அம்மா? 92 00:08:36,893 --> 00:08:38,144 எனக்கு தாமதமாயிடும். 93 00:08:39,729 --> 00:08:41,481 கவலைப்படாதே, நேரம் இருக்கு. 94 00:09:26,860 --> 00:09:28,445 குட் மார்னிங், அர்ஜென்டினா... 95 00:09:34,617 --> 00:09:35,785 சரி. 96 00:09:38,204 --> 00:09:39,956 வாரயிறுதி ரோமத்தை வெட்டிடலாம். 97 00:09:40,040 --> 00:09:42,500 வேற ஒரு சமயம் சினிமாக்கு போவோம். 98 00:09:42,584 --> 00:09:44,419 விளையாடறியா? 99 00:09:44,502 --> 00:09:47,464 நான் போன வாரமே போலாம்னு சொன்னேன். 100 00:09:47,547 --> 00:09:49,966 ஏதாவது கவலையா இருக்கியா? 101 00:09:50,050 --> 00:09:51,343 ஏதாவது நடந்ததா? 102 00:09:51,426 --> 00:09:54,679 நீ எப்பயும் எல்லாத்தையும் கடைசி நேரத்துல தான் செய்யறே. 103 00:10:22,165 --> 00:10:24,626 டோனி, ஐ லவ் யூ. 104 00:10:25,418 --> 00:10:26,836 லவ் யூ டூ. 105 00:10:59,786 --> 00:11:01,246 ஹாய், டோனி. 106 00:11:01,329 --> 00:11:03,998 ஹாய் மத்தியாஸ், எப்படி இருக்கே? 107 00:11:04,082 --> 00:11:05,959 என்ன வரையறே? 108 00:11:06,042 --> 00:11:07,669 ஒன்றுமில்லே. ஏதோ கிறுக்கறேன். 109 00:11:07,752 --> 00:11:11,256 கிறுக்கலுக்கு யார் இவ்வளவு நேரம் செலவழிப்பா? எந்நேரமும் வரையறே. 110 00:11:11,339 --> 00:11:13,842 அவளை விடு. உன்னிடம் காட்ட விரும்பலே. 111 00:11:14,717 --> 00:11:15,969 என்னவோ. 112 00:11:17,178 --> 00:11:18,847 அவனை பொருட்படுத்தாதே. 113 00:11:19,764 --> 00:11:22,559 உன்னை ஒன்று கேட்கலாமா? 114 00:11:23,893 --> 00:11:25,270 சொல்லு. 115 00:11:42,912 --> 00:11:43,997 எல்லாமே. 116 00:11:44,831 --> 00:11:45,999 முயற்சி செய். 117 00:11:51,421 --> 00:11:53,548 -இன்னும் உப்பு வேண்டும். -நிஜமா? 118 00:11:55,800 --> 00:11:57,760 உன் ஹோம்வொர்க்கை இங்கயே செய்யறியா? 119 00:11:58,636 --> 00:11:59,637 இல்லை. 120 00:11:59,721 --> 00:12:04,851 நாளை தர வேண்டிய பாடதிட்டம் ஒண்ணு இருக்கு. என் அறையிலேயே இருக்கப் போறேன். 121 00:12:04,934 --> 00:12:06,853 சரி, குட் லக். 122 00:12:06,936 --> 00:12:09,105 -குட் நைட். -குட் நைட். 123 00:12:52,607 --> 00:12:54,150 கடவுளே! 124 00:12:54,234 --> 00:12:57,737 நீ வீடு ரொம்ப தூரம்னு சொன்னே, ஆனா இப்படி ஒரு வழி இருக்கு... 125 00:12:57,820 --> 00:13:00,323 நீ இப்போ வந்தது அம்மாக்கு தெரியுமா, டோனி? 126 00:13:00,406 --> 00:13:02,075 வாயை மூடுடா. 127 00:13:02,158 --> 00:13:04,244 ஒரு மணி நேரத்துல வரோம்டா. 128 00:13:05,537 --> 00:13:07,664 நீ வருவேன்னு நினைக்கலே. 129 00:13:07,747 --> 00:13:10,833 அப்போ இங்கதான் நீ வசிக்கிறே. 130 00:13:14,295 --> 00:13:16,506 நிறுத்து. இதான் பக்கம். 131 00:13:19,425 --> 00:13:20,885 இந்த இடத்தைப் பாரு. 132 00:13:20,969 --> 00:13:23,513 வித்யாசமான இடம்னு தெரியும். 133 00:13:23,596 --> 00:13:27,016 ஆனா என் குடும்பம் நூறு வருஷங்களா இங்கேதான் இருக்காங்க. 134 00:13:27,100 --> 00:13:29,227 இடத்தை விட அம்மா விரும்பல. நீ பார்த்தியே. 135 00:13:30,895 --> 00:13:32,355 என்ன இது? 136 00:13:32,438 --> 00:13:34,232 ஒன்றும் இல்ல. மத்தியாஸ்... 137 00:13:44,742 --> 00:13:46,286 அடக் கடவுளே. 138 00:13:48,955 --> 00:13:50,790 யாராவது சர்ச் வெச்சிருப்பாங்க? 139 00:13:52,333 --> 00:13:54,002 நிறுத்தறியா, ப்ளீஸ்? 140 00:13:54,085 --> 00:13:55,628 ப்ளீஸ், நான் பாக்கறேன். 141 00:13:55,712 --> 00:13:57,880 என்கூட உட்கார விரும்பறியா? 142 00:14:01,676 --> 00:14:02,677 கண்டிப்பா. 143 00:14:14,814 --> 00:14:15,898 டோனி... 144 00:14:16,691 --> 00:14:18,359 நான் உன்கிட்டே கேட்கணும்... 145 00:14:24,907 --> 00:14:26,159 நான் தவறு செய்யறேனா? 146 00:14:28,411 --> 00:14:29,329 அது... 147 00:14:30,038 --> 00:14:31,581 ரொம்ப தைரியமானது. 148 00:14:33,207 --> 00:14:34,667 தைரியமா? 149 00:14:34,751 --> 00:14:39,464 சிலர் நான் உள்ளே போனா 4,000 பேசோக்கள் தரேன்னாங்க. 150 00:14:39,547 --> 00:14:43,134 அதாவது பேய் வீட்டுக்குள்ளே. 151 00:14:46,888 --> 00:14:48,097 சாரி. 152 00:14:51,601 --> 00:14:52,685 என்ன? 153 00:14:53,686 --> 00:14:57,023 உன் தாத்தாவைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். 154 00:14:57,106 --> 00:15:00,151 அவர் இங்கதான் வழிபாட்டு பூஜை எல்லாம் செய்தாரா? 155 00:15:04,113 --> 00:15:06,658 உனக்கு என்னை பிடிச்சதுன்னு நினைச்சேன்... 156 00:15:10,662 --> 00:15:12,580 ஹே... 157 00:15:14,040 --> 00:15:15,458 நாம் பணத்தை பிரிச்சுக்கலாம். 158 00:15:15,541 --> 00:15:17,877 -இங்கே நீ என்ன பண்றே? -ஒன்றுமில்லே. 159 00:15:17,960 --> 00:15:19,837 -இங்கே நீ என்ன பண்றே? -ஒன்றுமில்லே. 160 00:15:19,921 --> 00:15:22,215 வெளிய போ! இப்பவே இங்கிருந்து போ! 161 00:15:22,298 --> 00:15:23,966 அப்பறம் நீ! உன் அறைக்கு போ! 162 00:15:26,260 --> 00:15:28,262 நீ என் வாழ்க்கை பாழாக்கறே! 163 00:16:44,839 --> 00:16:46,632 இது பழைய களப் பை. 164 00:16:46,716 --> 00:16:49,135 இதை இராணுவ கடைல தான் பார்க்க முடியும். 165 00:16:51,429 --> 00:16:54,223 நான் சொன்னேன், அந்த ஆள் வெறும்... வழிப் போக்கன். 166 00:16:54,307 --> 00:16:57,185 அவன்கிட்டே எந்த ஐடி-யும் இல்லே, பர்ஸ் இல்லே. 167 00:16:57,268 --> 00:16:58,102 மான்டி க்ரிஸ்டோவின் கோமான் 168 00:16:58,186 --> 00:16:59,020 வழிப்போக்கன். 169 00:16:59,103 --> 00:17:03,858 இந்த வீட்டையும் கொட்டகையும் பார்த்துட்டு "தூங்க நல்ல இடம்னு" நினைச்சிருப்பான். 170 00:17:03,941 --> 00:17:06,944 தவறுதலா வந்திருப்பான், அவ்வளவுதான். 171 00:17:08,070 --> 00:17:09,822 -என்ன அது? -தெரியலையே. 172 00:17:15,119 --> 00:17:16,871 இப்போ, நம்பிக்கையா இருக்கு. 173 00:17:18,873 --> 00:17:20,166 ஒருவேளை திருடியிருப்பான். 174 00:17:21,876 --> 00:17:23,711 பார்க்க மியூசியத்தது போலிருக்கு. 175 00:17:23,795 --> 00:17:25,254 அட விடு, ஃபிராங்க்ளின். 176 00:17:25,338 --> 00:17:28,508 நீ நினைக்கிற அளவு விசித்திரம் இல்லை. 177 00:17:28,591 --> 00:17:31,511 -நான் என்ன நினைக்கிறேன்? -நீ அவனை மறுபக்கம் 178 00:17:31,594 --> 00:17:33,721 பார்த்தேன்னே, ஆனா எலிக்கு என்னாச்சு. 179 00:17:33,805 --> 00:17:37,517 விண்வெளி உடை இல்லாம அந்தபக்கம் இருந்தான்னா... 180 00:17:37,600 --> 00:17:42,522 எனக்குத் தெரியாது. என்னை பொறுத்தவரை, இது மனிதன் இல்லே, ஒரு வகையான... 181 00:17:45,107 --> 00:17:47,026 கடவுளே. இங்கே வா. 182 00:17:47,109 --> 00:17:48,945 நீ பெட்ட விட்டு வரக்கூடாது. 183 00:17:50,029 --> 00:17:53,115 வா. திரும்ப போ. வெறும்... 184 00:17:54,242 --> 00:17:55,868 இலை மாதிரி நடுங்கறான். 185 00:17:56,494 --> 00:17:58,246 காய்ச்சல் இருக்கு. 186 00:17:58,329 --> 00:18:00,164 ஆம்புலன்ஸ கூப்பிடலாம். 187 00:18:01,290 --> 00:18:02,708 என்னென்னு சொல்றது? 188 00:18:02,792 --> 00:18:05,294 நம் வீட்ல இறந்தா, எப்படி சொல்றது? 189 00:18:05,378 --> 00:18:06,379 ஃபிராங்க்ளின். 190 00:18:06,462 --> 00:18:09,298 சாரி, ஆனா நாம் கண்டிப்பாக ஏதாவது செய்தாகணும். 191 00:18:09,382 --> 00:18:11,259 -அவனைப் பாரு. -கடவுளே. 192 00:18:11,342 --> 00:18:14,804 போன வருடம் நான் உடல் சரியில்லாதப்ப இப்படித்தான் இருந்தேன். 193 00:18:14,887 --> 00:18:18,266 டாக்டர் மாரீஸ் அது வைரஸ்னு சொன்னாங்க, அதோட மருந்து... 194 00:18:18,349 --> 00:18:20,393 என்ன கொடுத்தாங்க? 195 00:18:20,476 --> 00:18:22,186 அட, எத பரிந்துரை செய்தாங்க? 196 00:18:22,270 --> 00:18:24,146 -டாமிஃப்ளு. -டாமிஃப்ளு! 197 00:18:24,230 --> 00:18:26,983 -பாருங்க? எனக்கு மறக்கவே இல்லை. -அது டாமிஃப்ளு. 198 00:18:27,066 --> 00:18:28,568 டாமிஃப்ளு. 199 00:18:28,651 --> 00:18:30,319 உன்னை சரி செய்யப் போறோம். 200 00:18:40,913 --> 00:18:44,208 -என்னால செய்ய முடியுமா தெரியலே. -நம்பிக்கையோட இரு. 201 00:18:44,292 --> 00:18:46,127 இது வெறும் சின்ன பொய். 202 00:18:46,210 --> 00:18:48,379 அதோட, வாரன் பதிவில இருக்கார். 203 00:18:48,462 --> 00:18:51,424 -கேள்வி கேட்க ஆரம்பிச்சா? -மாட்டார். 204 00:18:51,507 --> 00:18:55,887 அது உடல் சரியில்லாத வயதான பெண்ணுக்கான காய்ச்சல் மருந்து. 205 00:18:55,970 --> 00:18:57,054 சரி, ஆமா. 206 00:18:57,138 --> 00:18:58,389 "என் மனைவிக்கு ஃப்ளு. 207 00:18:58,472 --> 00:19:01,142 "இது இன்னும் வேண்டும் ஏன்னா ஐரீனுக்கு ஃப்ளு." 208 00:19:02,143 --> 00:19:03,811 உன்னை நம்பறேன், ஃபிராங்க்ளின். 209 00:19:05,062 --> 00:19:06,772 அதான் நம்மை இணைக்கிறது. 210 00:19:09,150 --> 00:19:12,653 இப்போ, ஏதாவது நடந்தா என்னைக் கூப்பிடு. அங்கே போகாதே. 211 00:19:13,905 --> 00:19:15,072 சீக்கிரமா வரேன். 212 00:19:25,666 --> 00:19:27,084 வோட் பைரன் நகர சபைக்காக 213 00:19:27,168 --> 00:19:28,628 ஹே, நான் ஒண்ணு கேட்டா... 214 00:19:31,631 --> 00:19:32,840 -சார், நான்-- -காசில்லே. 215 00:19:32,924 --> 00:19:33,841 காசுக்கில்ல நண்பா. 216 00:19:33,925 --> 00:19:35,843 நா பைரன் ஆல்பமார்ல். நகரசபை வேட்பாளரா-- 217 00:19:35,927 --> 00:19:37,345 -வாழ்த்து. -கையெழுத்து தேவை 218 00:19:37,428 --> 00:19:38,387 வாக்கு சீட்ல இடம்பெற. 219 00:19:39,722 --> 00:19:43,267 ஃபார்ன்ஸ்வொர்த் மாற சாத்தியம் தேவை, சரியா? 220 00:19:43,351 --> 00:19:45,186 நான்தான் அந்த மாற்றம். 221 00:19:45,269 --> 00:19:48,898 உன் கொள்கையை உசத்தி சொல்றே. நீங்க எந்த கட்சி? 222 00:19:48,981 --> 00:19:51,525 நான் சுயேட்சை. கட்சில இல்லே. 223 00:19:51,609 --> 00:19:53,736 அது வேடிக்கை. 224 00:19:53,819 --> 00:19:55,154 உன் தாடிய எடு. 225 00:19:56,530 --> 00:19:57,615 நிஜமாவா? 226 00:20:00,868 --> 00:20:03,287 -ஃபிராங்க்ளின், நான்... -இப்போ இல்லே. 227 00:20:03,371 --> 00:20:05,331 -... உங்க கையெழுத்து. நான்-- -இப்பில்ல. 228 00:20:05,831 --> 00:20:08,334 சும்மா நம்பிக்கையோட... 229 00:20:09,043 --> 00:20:10,127 சரி. 230 00:20:12,505 --> 00:20:13,923 சார், உதவட்டுமா? 231 00:20:17,969 --> 00:20:18,970 சார்? 232 00:20:22,306 --> 00:20:24,058 வாரன் இல்லையா? 233 00:20:24,141 --> 00:20:27,269 நான் ஹ்யூகோ. வாரன் அரிசானாவுக்கு போயிட்டாரு. உங்க தேவை? 234 00:20:30,773 --> 00:20:34,360 அது... ஐரீனுக்கு... 235 00:20:35,444 --> 00:20:37,780 வாரனுக்கு தெரியும். அது-- 236 00:20:37,863 --> 00:20:41,242 அவங்களுக்கு மோசமான-- அதிக காய்ச்சல் வந்தது-- 237 00:20:41,325 --> 00:20:42,994 உங்க பாக்கெட்ல என்ன சார்? 238 00:20:45,997 --> 00:20:48,124 ஆமா, அது டாமிஃப்ளு. 239 00:20:48,874 --> 00:20:51,502 டாக்டர் மாரீஸ். அவங்களை கூப்பிடறேன். 240 00:20:51,585 --> 00:20:54,797 எங்களால கூப்பிட முடியலை. நீங்க முடியுமான்னு சந்தேகம்... 241 00:20:54,880 --> 00:20:57,550 நான் ஹ்யூகோ. ஒரு அங்கீகாரம் வேணும். 242 00:20:57,633 --> 00:21:00,177 ஆமாம், டாமிஃப்ளு ஐரீன் யார்க்குக்காக. 243 00:21:02,847 --> 00:21:03,806 கண்டிப்பா. 244 00:21:04,765 --> 00:21:05,933 இங்கேதான் இருக்காரு. 245 00:21:06,559 --> 00:21:08,477 டாக்டர் மாரீஸ் உங்க கூட பேசணுமாம். 246 00:21:11,188 --> 00:21:12,064 சரி. 247 00:21:14,442 --> 00:21:17,570 ஹலோ, டாக். ஆமா, சாரி, நான்... 248 00:21:20,114 --> 00:21:21,115 என்ன? 249 00:21:27,038 --> 00:21:30,041 மூன்றுக்கு "நிலைமை தெரியும்"னு சொல்லுங்க. அட செய்ங்க. 250 00:21:30,124 --> 00:21:32,376 -என்ன அர்த்தம்? -"நிலைமை தெரியும்." 251 00:21:32,501 --> 00:21:34,420 எனக்கு செய்ய விருப்பமில்லை. 252 00:21:34,503 --> 00:21:36,505 அதை செய்யலேன்னா கையெழுத்து போடலை... 253 00:21:36,589 --> 00:21:37,757 நிஜமாவா? 254 00:21:37,840 --> 00:21:38,924 ப்ளீஸ். 255 00:21:39,008 --> 00:21:41,969 எனக்காக போடுங்க. அது அவ்வளோ கஷ்டமா-- 256 00:21:42,511 --> 00:21:43,846 ஃபிராங்க்ளின். ஹே. 257 00:21:43,929 --> 00:21:45,347 -எனக்கு-- -இப்போ இல்லே. 258 00:21:45,848 --> 00:21:47,767 என்ன பிரச்சனைஉங்களுக்கு? 259 00:21:47,850 --> 00:21:49,935 நான் நட்பான அண்டை வீட்டுக்காரன். 260 00:21:50,019 --> 00:21:51,103 முடியாதுனேன். 261 00:21:52,480 --> 00:21:53,355 ஆனா ஏன்? 262 00:21:54,190 --> 00:21:57,109 தனிப்பட்ட விஷயம் ஒன்றுமில்லை பைரன். எனக்கு... 263 00:21:57,193 --> 00:21:58,819 உன்னைப் பிடிக்கலே. 264 00:22:03,532 --> 00:22:06,327 கடவுளே. கிழவனுக்கு திமிரு, இல்ல? 265 00:22:06,410 --> 00:22:08,204 இங்கேயிருந்து போ. 266 00:22:16,504 --> 00:22:19,507 ஃபிராங்க்ளின் யார்க் 267 00:23:40,296 --> 00:23:44,049 உனக்கு மருந்து வாங்கி வருவோம். நடுவிலே ஒன்று கொண்டு வந்தேன் 268 00:23:44,133 --> 00:23:46,135 இது உன்னை சரியாக்கும். 269 00:23:48,137 --> 00:23:49,138 இதோ. 270 00:23:52,183 --> 00:23:55,269 உனக்கு... ஒரே ஒரு வாய் வாங்கிகோ. 271 00:23:56,937 --> 00:23:59,481 கழுநீர் மாதிரி தான் இருக்கும், ஆனா 272 00:24:00,316 --> 00:24:03,068 இது வேலை செய்யும். 273 00:24:05,571 --> 00:24:07,072 இன்னும் கொஞ்சம். 274 00:24:08,490 --> 00:24:11,076 இதோ முடிஞ்சது. 275 00:24:11,160 --> 00:24:12,953 இதோ இன்னும் கொஞ்சம். 276 00:24:13,037 --> 00:24:14,788 படுத்துக்கோ. ஓய்வெடு. 277 00:24:16,916 --> 00:24:18,584 நான் சின்னவளா இருந்தப்போ, 278 00:24:18,667 --> 00:24:22,379 என் பாட்டி, பிட்ஸி, இதை எனக்காக செய்து தருவாங்க. 279 00:24:22,463 --> 00:24:25,633 "மருந்து"ன்னு சொல்வாங்க. 280 00:24:25,716 --> 00:24:27,218 எனக்கு பிடிக்காது. 281 00:24:28,802 --> 00:24:30,304 ஆனா பிட்ஸி சொன்னது சரிதான். 282 00:24:32,097 --> 00:24:34,350 உன்னை சரியாக்கிடுச்சு. 283 00:24:34,433 --> 00:24:35,601 நிஜமா சொல்றேன். 284 00:24:42,441 --> 00:24:45,778 உன் புத்தகம் இருக்கு. படிக்கவா? 285 00:24:50,783 --> 00:24:52,201 பார்க்கலாம். 286 00:24:56,872 --> 00:25:01,627 "அந்த நாள், டான்டேஸ் மிகுந்த ஆர்வத்துடனும் பொறுமையுடனும் தூங்காமல் 287 00:25:01,710 --> 00:25:04,546 "காத்திருந்த நாள், விடிந்தது." 288 00:25:05,256 --> 00:25:06,840 "ஒளி வந்ததுமே, 289 00:25:06,924 --> 00:25:09,551 டான்டேஸ் தனது தேடலை மீண்டும் ஆரம்பித்தான். 290 00:25:09,635 --> 00:25:13,931 "மறுபடி நேற்று மாலை அவன் இறங்கிய மலை மீதே ஏறினான் 291 00:25:14,014 --> 00:25:19,353 "தன் பார்வையில் பட்ட இடத்தை ரொம்ப கூர்மையாக கவனித்தான்..." 292 00:25:46,046 --> 00:25:47,464 டோனி! 293 00:25:53,304 --> 00:25:54,471 டோனி! 294 00:26:30,341 --> 00:26:31,925 டோனி... 295 00:26:32,009 --> 00:26:33,427 நீ எங்கே போகிறாய்? 296 00:26:36,388 --> 00:26:37,681 சினிமாவுக்கு. 297 00:26:38,474 --> 00:26:40,184 முதுகுப் பையுடனா? 298 00:26:42,936 --> 00:26:45,731 இனி என் மீது கோபத்தை காட்டாதே. 299 00:26:47,024 --> 00:26:48,525 நாம் திரும்ப பேசலாமா? 300 00:26:54,615 --> 00:26:59,328 நாம் வாழும் முறை கஷ்டம் என்று எனக்குத் தெரியும். 301 00:27:00,329 --> 00:27:03,290 நமக்கு நாமே, எந்த வசதியுமே இல்லாத இடத்தில். 302 00:27:05,292 --> 00:27:06,835 அதுவும் உன் வயதில். 303 00:27:08,754 --> 00:27:11,090 அது ஒரு தியாகம்... எனக்குத் தெரியும். 304 00:27:12,049 --> 00:27:13,884 ஆனால்... ஹே, 305 00:27:13,967 --> 00:27:15,886 கடவுள் கவனம் கொள்வார். 306 00:27:16,553 --> 00:27:18,472 இது கடவுளைப் பற்றி இல்லை. 307 00:27:19,181 --> 00:27:21,475 இது எனக்கு நண்பர்கள் இல்லை என்பது. 308 00:27:21,558 --> 00:27:24,144 ஒரு முட்டாள் தனமான வீட்டில் வசிப்பது 309 00:27:24,228 --> 00:27:26,563 ஒரு பழைய தேவாலயத்தை பராமரிப்பது. 310 00:27:27,356 --> 00:27:28,857 இதை கடவுள் விரும்பறாரா? 311 00:27:29,691 --> 00:27:30,859 ஏன்? 312 00:27:34,947 --> 00:27:36,281 ஒரு சத்தியம் செய்தேன். 313 00:27:38,784 --> 00:27:41,120 தாத்தாவைப் போலவே. 314 00:27:41,203 --> 00:27:44,540 அவர் அவருடைய அப்பாவுக்கு. அப்படியே தொடர்ந்தது. 315 00:27:45,457 --> 00:27:46,458 பலமுறை. 316 00:27:49,044 --> 00:27:51,422 நான் அந்த சத்தியத்தை மீறவோ... 317 00:27:52,840 --> 00:27:54,925 அதில் பின்வாங்கவோ விரும்பலை. 318 00:27:55,008 --> 00:27:57,010 சத்தியம் எதுக்காக? 319 00:27:57,094 --> 00:27:59,221 நான் சத்தியம் செய்யலையே. 320 00:27:59,638 --> 00:28:02,057 அந்த வீட்டில் கைதியா இருக்க விருப்பமில்லை. 321 00:28:02,141 --> 00:28:03,559 உன் வயதா இருக்கும் போது, 322 00:28:04,560 --> 00:28:05,978 என்னிடம், தாத்தா எபி... 323 00:28:07,146 --> 00:28:09,940 என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒன்றைக் கூறினார். 324 00:28:10,983 --> 00:28:12,151 அவர் சொன்னார் 325 00:28:13,068 --> 00:28:14,194 அது... 326 00:28:14,862 --> 00:28:18,907 நோக்கம் உள்ள வாழ்க்கையை விட பெரிய பரிசு ஒன்று இல்லை. 327 00:28:18,991 --> 00:28:21,326 அதான் அவர் ஜெயிலுக்கு போனாரா? 328 00:28:22,035 --> 00:28:24,163 அவரிடம் நோக்கம் இருந்ததாலா? 329 00:28:24,246 --> 00:28:26,039 நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். 330 00:28:27,040 --> 00:28:29,209 கால்டெரானா இருந்தா 331 00:28:29,293 --> 00:28:31,795 பெரிய நோக்கத்துக்காக படைக்கப் பட்டிருக்கிற. 332 00:28:31,879 --> 00:28:33,755 தெரியும் அம்மா, தெரியும். 333 00:28:34,298 --> 00:28:35,632 அதற்கு என்ன அர்த்தம்? 334 00:28:36,258 --> 00:28:39,553 -உனக்கு வயதானால் புரியும். -எனக்கு இப்போ 15. 335 00:28:39,636 --> 00:28:42,347 நமது முன்னோர்களுக்கு திருமணமே ஆயிருக்கும். 336 00:28:42,431 --> 00:28:43,557 உண்மையை சொல்லு. 337 00:28:46,727 --> 00:28:48,979 சரி, எனக்கு இந்த விதில்லாம் வேண்டாம். 338 00:28:54,568 --> 00:28:57,988 நம் குடும்பத்தில் அனைவரும், 339 00:29:00,491 --> 00:29:03,827 ஒரு சிறப்பான ஒன்றை பாதுகாக்கவே பிறந்திருக்கோம். 340 00:29:06,079 --> 00:29:08,957 சரியான நேரத்தில் அது உனக்கு தெரிய வரும். 341 00:29:09,041 --> 00:29:10,542 அதான் கடவுளின் விருப்பம். 342 00:29:12,544 --> 00:29:15,464 நீ சொல்வது பைத்தியக்காரதனமா இருக்கு, தெரியுமா? 343 00:29:26,975 --> 00:29:28,060 வா போகலாம். 344 00:29:28,143 --> 00:29:29,686 நாம் கிளம்பணும்! 345 00:30:05,430 --> 00:30:06,515 எங்கே இருக்கிறேன்? 346 00:30:07,599 --> 00:30:10,185 நீ ஃபான்ஸ்வொர்த், இல்லனாய்ல இருக்கே. 347 00:30:10,269 --> 00:30:12,938 நான் ஐரீன் யார்க், இது என் வீடு. 348 00:30:14,648 --> 00:30:16,149 இங்கே பாதுகாப்பா இருக்கே. 349 00:30:18,652 --> 00:30:20,195 உன் பெயர் என்ன? 350 00:30:26,743 --> 00:30:27,828 ஜூட். 351 00:30:32,583 --> 00:30:34,501 எங்கேயிருந்து வர்றே, ஜூட்? 352 00:30:40,173 --> 00:30:41,675 உண்மையில் எனக்கு தெரியல. 353 00:30:49,766 --> 00:30:52,519 நான் நடந்துகிட்டு இருந்தேன். குளிரா இருந்தது. 354 00:30:53,562 --> 00:30:56,189 நிறைய மலைகள். பிறகு மழை பெய்ய ஆரம்பித்தது. 355 00:31:00,444 --> 00:31:01,612 அதன் பிறகு நான்... 356 00:31:03,196 --> 00:31:04,531 விழுந்தேன்னு நினைக்கிறேன். 357 00:31:05,824 --> 00:31:09,620 எல்லாமே இருட்டாச்சு, பின் யாரோ என்னை தூக்கி வந்த மாதிரி இருந்தது. 358 00:31:09,703 --> 00:31:11,788 அது என் கணவர், ஃபிராங்க்ளின். 359 00:31:13,332 --> 00:31:15,375 நீ இங்கே எப்படி வந்தேன்னு தெரியுமா? 360 00:31:23,216 --> 00:31:25,302 இல்லை, நியாபகமில்லை. 361 00:31:28,597 --> 00:31:32,059 சரி, நியாபகத்துக்கு வரும். 362 00:31:34,311 --> 00:31:36,063 நினைவுகள் அப்படித்தான். 363 00:31:45,614 --> 00:31:47,783 சிகாகோ இங்கேயிருந்து ஒரு மணி நேரம். 364 00:31:47,866 --> 00:31:50,160 அங்கே போயிருக்கியா? 365 00:31:50,243 --> 00:31:51,495 இல்லன்னு நினைக்கிறேன். 366 00:31:51,995 --> 00:31:56,833 சாதிச்சுட்டே! உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. 367 00:31:58,752 --> 00:32:00,462 எல்லாம் நல்லா இருக்கு. 368 00:32:02,005 --> 00:32:04,257 ஃபிராங்க்ளின், இது ஜூட். 369 00:32:10,639 --> 00:32:13,934 இதை சாப்பிடு. சரியாயிடும். 370 00:32:16,353 --> 00:32:19,690 ஜூட் என்கிட்டே சொல்லிட்டு இருந்தான், அவன்... 371 00:32:19,773 --> 00:32:22,693 ஹே, என்ன ஆச்சு? 372 00:32:22,776 --> 00:32:24,820 ஆமா. நான் கொஞ்சம்... 373 00:32:24,903 --> 00:32:26,822 கொஞ்சம் தளர்ச்சியா இருக்கிறேன். 374 00:32:26,905 --> 00:32:28,782 அன்பே, நீ வெளிறி போயிட்டே. 375 00:32:28,865 --> 00:32:31,076 இன்னிக்கு ஏதாவது சாப்பிட்டியா? 376 00:32:31,159 --> 00:32:33,495 இல்லே, இல்லேன்னு நினைக்கிறேன். 377 00:32:33,578 --> 00:32:34,955 வா, வா. 378 00:32:35,664 --> 00:32:37,708 ஏதாவது சாப்பிடக் கொடுக்கறேன். 379 00:32:37,791 --> 00:32:39,793 இதுக்காக வருந்தறேன் ஜூட். 380 00:32:48,969 --> 00:32:50,637 ஹே! 381 00:32:51,346 --> 00:32:52,889 ரொம்ப நேரமா ஆளக் காணோம். 382 00:32:54,975 --> 00:32:56,143 என்ன அது? 383 00:32:57,686 --> 00:32:59,771 பிரஸ்லேர்ந்து வரேன்! 384 00:32:59,855 --> 00:33:02,023 வோட் பைரன் நகர சபைக்காக 385 00:33:02,107 --> 00:33:05,694 மிக திறமை மிக்க ஜெனீன் ஆல்பமார்லால் வடிவமைக்கப்பட்டது. 386 00:33:07,904 --> 00:33:09,448 இதை பாரு... 387 00:33:09,531 --> 00:33:11,450 நகரம் முழுவதும் பார்க்க தயாரா? 388 00:33:12,284 --> 00:33:13,910 கையெழுத்து வாங்கிட்டியா? 389 00:33:17,539 --> 00:33:19,583 ஃபிராங்க்ளினுது கூட இருக்கே. 390 00:33:19,666 --> 00:33:21,126 பாரு. 391 00:33:21,209 --> 00:33:24,546 இன்னும் ஒரே ஒரு கையெழுத்துதான் நான் ஜெயிச்சிடுவேன். 392 00:33:29,259 --> 00:33:31,470 இது வியப்பா, இல்லே... 393 00:33:36,600 --> 00:33:38,143 விஷ் யூ லக்! 394 00:33:40,937 --> 00:33:42,731 அதோடு, 395 00:33:42,814 --> 00:33:46,234 யார்க் வீடு முன் காலைல ஒரு போலீஸ் கார் பார்த்தேன். 396 00:33:47,402 --> 00:33:48,403 அங்கேயா? 397 00:33:48,487 --> 00:33:49,488 என்ன ஆச்சு? 398 00:33:49,571 --> 00:33:53,492 திருமதி. சீபர்ட்டை கேட்டேன், எவனோ திரிஞ்சிட்டு இருந்தானாம். 399 00:33:53,575 --> 00:33:55,410 அவங்களால பிடிக்க முடியலையாம். 400 00:33:59,998 --> 00:34:01,958 இன்னைக்கு நீ சீக்கிரமே போயிட்ட. 401 00:34:03,293 --> 00:34:06,046 ஆமா. நான் போர்டு வாங்கப் போயிட்டேன். 402 00:34:08,423 --> 00:34:09,633 அட, 403 00:34:09,716 --> 00:34:11,885 நான் இல்லேன்னு உனக்குத் தெரியும்தானே? 404 00:34:11,968 --> 00:34:13,470 நான் பீப்பிங் டாம் இல்லே. 405 00:34:13,553 --> 00:34:15,847 நான் அப்படிச் சொல்லலையே. 406 00:34:15,931 --> 00:34:17,015 சரி. 407 00:34:19,768 --> 00:34:22,562 நான் டிரக்ல இருக்கற மீதி போர்டுகளை எடுக்கறேன். 408 00:34:26,983 --> 00:34:31,321 நீங்க ஃபார்ச்சூன் 500 கம்பெனில ஒரு மார்கெட்டிங் சீஃப்னு வெச்சிக்கலாம் 409 00:34:31,404 --> 00:34:34,908 ஒரு நாள் காலை உங்க சிஎஃப்ஓ உங்க ஆபீஸ்க்கு வந்து சொல்றாரு, 410 00:34:35,033 --> 00:34:36,868 "இதை சொல்ல கஷ்டமா இருக்கு, 411 00:34:36,952 --> 00:34:39,704 ஆனா நாங்க அடுத்த காலாண்டுலேர்ந்து உங்க பட்ஜெட்ல 412 00:34:39,788 --> 00:34:43,834 20% குறைக்கலாம்னு இருக்கோம். 413 00:34:43,917 --> 00:34:47,045 ஆனா கண்டிப்பா பிராண்டை பற்றி நீங்க சொல்ல வேணும். 414 00:34:47,128 --> 00:34:49,631 கிளிக் த்ரூ ரேட்டை நீங்க பராமரிக்க வேணும். 415 00:34:49,714 --> 00:34:51,842 இந்த எல்லாத்தையும் செய்து நீங்க 416 00:34:51,925 --> 00:34:54,469 தற்போதைய வரவையும் தக்க வைக்கணும்..." 417 00:34:54,553 --> 00:34:55,554 ஹே. 418 00:34:55,637 --> 00:34:58,265 "... ஆனா உங்ககிட்டே குறைவான வளங்கள் தான் இருக்கு." 419 00:34:58,348 --> 00:35:01,601 கண்டிப்பா உங்க முதல் சிந்தனையே, "அடக் கடவுளே! 420 00:35:01,685 --> 00:35:04,771 இது சாத்தியமற்றது." ஆனா அது நிஜமா? 421 00:35:04,855 --> 00:35:06,898 எனக்கு தூக்கம் வரலே. 422 00:35:06,982 --> 00:35:10,193 அடுத்த ரெண்டு நிமிஷத்துல கண்டிப்பா தூங்கி இருப்ப. 423 00:35:12,028 --> 00:35:15,240 நேற்றிரவு தாமதமா வந்தேன். ரொம்ப வேலை. 424 00:35:15,323 --> 00:35:17,534 அப்படியா? எல்லாம் சரிதானே? 425 00:35:17,617 --> 00:35:19,369 நான் போகவே விரும்பலே. 426 00:35:19,452 --> 00:35:21,830 அப்பாவோட பெற்றோரை பார்க்க வேண்டி இருந்தது. 427 00:35:21,913 --> 00:35:24,082 -நல்லா இருக்காங்களா? -நல்லாருக்காங்க. 428 00:35:24,165 --> 00:35:26,126 வயசாச்சு, அதான். 429 00:35:26,209 --> 00:35:27,836 ஆமா, சரிதான். 430 00:35:27,919 --> 00:35:32,048 ரெண்டு வருடங்கள் முன்புதான் என் அம்மா பக்கம் மோசமானாங்க. 431 00:35:32,132 --> 00:35:33,592 கடவுளே. 432 00:35:33,675 --> 00:35:37,929 ஆமா, என் பாட்டி, தேங்க்ஸ் கிவிங் அன்னிக்கு... 433 00:35:38,013 --> 00:35:39,014 சரி. 434 00:35:39,097 --> 00:35:42,517 ...டிஷ்வாஷர்ல ஒண்ணுக்கு போனாங்க. 435 00:35:43,935 --> 00:35:48,690 -கேட்க வேடிக்கையா இருக்கும், ஆனா பாவம். -ஐயோ, ரொம்ப சோகம். 436 00:35:48,773 --> 00:35:51,443 ஆமா, உங்க அப்பா ஏன் இதெல்லாம் 437 00:35:52,277 --> 00:35:53,278 பாத்துக்கறதில்லே? 438 00:35:55,280 --> 00:35:57,073 என் அப்பாவா? அவர்... 439 00:35:59,242 --> 00:36:01,494 ரொம்ப பிஸி. 440 00:36:01,578 --> 00:36:04,998 வேலைக்காக போவாரு, இங்கே கூட வர மாட்டாரு. 441 00:36:05,081 --> 00:36:07,375 -அவர் என்ன செய்யறாரு? -அவர் ஒரு ஆலோசகர். 442 00:36:07,459 --> 00:36:10,295 -நிஜமாவா? மெக்கின்சி போலவா? -இல்லை. 443 00:36:10,378 --> 00:36:12,464 ஆடம்பரமா எதுவும் இல்லை. ஆமா. 444 00:36:12,547 --> 00:36:16,176 அவருக்கு சொந்த ஆபீஸ் இருக்கு. அவங்க இலாபத்த பார்க்க மாட்டாங்க. 445 00:36:16,259 --> 00:36:17,594 நல்லது. 446 00:36:17,677 --> 00:36:20,722 -பாசம் அதிகமா? -ஆமா, ஆமா, பேசிட்டே இருப்போம். 447 00:36:20,805 --> 00:36:25,101 நிறைய பேர் அவங்க தாத்தா பாட்டிய பார்க்கப் போக மாட்டாங்க. 448 00:36:25,185 --> 00:36:26,436 ஆமாம். 449 00:36:26,519 --> 00:36:28,396 ஆனா, குடும்பமாச்சே. 450 00:36:34,986 --> 00:36:36,655 நீ சாப்பிடணும் அன்பே. 451 00:36:36,738 --> 00:36:39,240 -நீ சாப்பிடவே மாட்டேங்கறே. -எனக்கு பசிக்கல. 452 00:36:39,324 --> 00:36:42,577 நீ அங்கே உட்கார்ந்து பார்த்துகிட்டே இருந்தா வலுவாயிட மாட்டே. 453 00:36:44,287 --> 00:36:46,957 ஐரீன், எப்படி பார்த்தாலும் இவன் சிக்கல்தான். 454 00:36:47,040 --> 00:36:51,127 அவன் உண்மைய சொன்னா, அடிப்படையா நாம் அவனை கடத்தினவர்கள் ஆவோம். 455 00:36:51,211 --> 00:36:53,922 அதோட அவனுக்கு வல்லுனர்கள் தேவை. நாம இல்லே. 456 00:36:54,005 --> 00:36:56,132 அவன் பொய் சொன்னா, இன்னும் மோசம். 457 00:36:56,216 --> 00:37:00,637 எது உன்னை தொந்திரவு செய்யுது, தர்க்க ரீதியா அவன் ஒரு ஏலியன் 458 00:37:00,720 --> 00:37:02,931 என்பதை ஒப்புக் கொள்வதா? 459 00:37:03,014 --> 00:37:05,642 அவன் ஏலியன் இல்ல, ஃபிராங்களின். 460 00:37:06,309 --> 00:37:08,436 சரி, ஏதோ ஒண்ணு, 461 00:37:09,104 --> 00:37:12,065 இங்க வரும்போது அவன் உடம்பில் யாரோட ரத்தமோ இருந்தது, 462 00:37:12,148 --> 00:37:14,526 ஆனாலும் நீ சிவப்பு கம்பள வரவேற்பு தந்தே. 463 00:37:14,609 --> 00:37:18,989 நல்ல டீ கொடுத்து சுத்தமான போர்வை கொடுத்து... 464 00:37:19,072 --> 00:37:21,658 அவனை எப்படி வெளிய அனுப்பறதுன்னு யோசிக்கணும். 465 00:37:21,741 --> 00:37:24,661 அவனை இங்கே வைத்திருப்பது ஆபத்து. குறிப்பா இப்போ. 466 00:37:24,744 --> 00:37:27,330 நீ அந்த சான்விச்சை கொஞ்சம் சாப்பிடறயா? 467 00:37:27,414 --> 00:37:29,416 "குறிப்பா இப்போ"னா என்ன அர்த்தம்? 468 00:37:31,584 --> 00:37:34,295 டாக். மாரீஸ் சொன்னதை நீ எப்போ சொல்லப் போறே? 469 00:37:39,217 --> 00:37:43,596 ஆமா. நான் மருந்து வாங்க போனப்போ அவங்களோட பேசினேன். 470 00:37:43,680 --> 00:37:46,307 -அவங்க என்ன சொன்னாங்க? -போதும். 471 00:37:47,726 --> 00:37:50,562 உன்னை கவலைப்படுத்த விரும்பலை, ஃபிராங்க்ளின். 472 00:37:51,604 --> 00:37:55,025 அப்போ ஒண்ணும் செய்யப் போறதில்லை? 473 00:37:55,108 --> 00:37:56,151 நல்லதே நடக்குமா? 474 00:37:56,234 --> 00:37:58,903 உன்னை தான் கவனிக்கணும், அவனை இல்லை. 475 00:37:58,987 --> 00:38:01,573 நீதான் என்னை கவனிக்கிறே. 476 00:38:01,656 --> 00:38:04,075 இது தான் என்னை கவனிப்பது. 477 00:38:04,492 --> 00:38:05,618 அதோடு, ஒருவேளை... 478 00:38:06,369 --> 00:38:09,372 இதற்குத் தான் நாம் காத்துக் கொண்டிருந்தோம். 479 00:38:09,456 --> 00:38:11,541 இதுவா? நீ எப்படி சொல்லலாம்? 480 00:38:11,624 --> 00:38:15,045 இது எங்கே போகுதுன்னு எனக்கு பார்க்கணும் ஃபிராங்க்ளின், 481 00:38:15,128 --> 00:38:17,213 அதோட நீயும் என்கூட இருக்கணும். 482 00:38:18,673 --> 00:38:21,551 டாக்டர் சொன்னெதெல்லாம் நான் செய்யறேன். 483 00:38:21,634 --> 00:38:25,972 உடற்பயிற்சி, சிகிச்சைகள் எல்லாம். 484 00:38:29,100 --> 00:38:30,268 சாப்பிடறேன். 485 00:38:49,454 --> 00:38:51,039 டிரக்லையே உட்காரு. 486 00:39:05,845 --> 00:39:07,263 என்னிடம் ஆயுதம் இருக்கு! 487 00:39:08,264 --> 00:39:10,433 கையை மேலே தூக்கு. கண்டிப்பா சொல்றேன். 488 00:39:12,143 --> 00:39:13,853 நான் உன்னை சுடுவேன். 489 00:39:56,855 --> 00:39:58,064 பார்த்து கொஞ்ச நாளாச்சு. 490 00:40:00,900 --> 00:40:02,944 பாரு, அவ எப்படி வளர்ந்துட்டா. 491 00:40:04,404 --> 00:40:07,240 -நீ அவளுக்கு பயிற்சி தர்றியா? -இங்கே ஏன் வந்தே? 492 00:40:16,166 --> 00:40:17,417 நீ நல்லா இருக்கியா? 493 00:40:17,959 --> 00:40:19,544 அவர் யாரு? 494 00:40:20,628 --> 00:40:23,047 ஆமா, எனக்கு ஒண்ணுமில்ல. அங்கேயே இரு. 495 00:40:23,923 --> 00:40:25,592 நல்லா இருக்கு. 496 00:40:25,675 --> 00:40:27,427 இன்னும கொஞ்சம் உப்பு வேண்டும். 497 00:40:29,387 --> 00:40:31,556 அமைதி, ஸ்டெல்லா. தயவு செய்து உட்கார். 498 00:40:44,277 --> 00:40:46,279 துப்பாக்கிய வெச்சிருக்கே, சந்தோஷம். 499 00:40:46,905 --> 00:40:48,448 அது உனக்கு தேவை. 500 00:40:52,410 --> 00:40:54,162 சரி, ரொம்ப கடினமான நாள். 501 00:40:54,245 --> 00:40:56,789 நாம் இன்று நல்லாத் தூங்கலாம்னு நினைக்கிறேன். 502 00:40:56,873 --> 00:41:00,126 இரவுல உனக்கு பசி எடுத்தா கொஞ்சம் உணவு இருக்கு, 503 00:41:00,210 --> 00:41:03,129 உனக்காக சுத்தமான பைஜாமா வெச்சிருக்கேன். 504 00:41:03,213 --> 00:41:07,425 இன்னொன்னு எடுத்துக்கோ. 505 00:41:07,508 --> 00:41:09,135 சரியா போய்டும். 506 00:41:14,557 --> 00:41:16,351 நல்லா தூங்கு, ஜூட். 507 00:41:17,727 --> 00:41:20,146 உனக்கு தேவைப் பட்டா நாங்க மேலே இருக்கோம். 508 00:41:20,230 --> 00:41:21,940 நன்றி, ஐரீன். 509 00:41:24,609 --> 00:41:27,445 நீ மேலே போ அன்பே. ஒரு நிமிஷத்துல வரேன். 510 00:41:27,528 --> 00:41:30,823 ஜூட்கிட்டே கொஞ்சம் பேசிட்டு வரேன். ஆண் ஆணுக்கான பேச்சு. 511 00:41:41,376 --> 00:41:43,294 இப்போ பரவாயில்லையா? 512 00:41:47,006 --> 00:41:49,759 ஐரீன் உனக்கு எதுவும் நியாபகமில்லைனா. 513 00:41:51,094 --> 00:41:53,346 அது அவ்வளவு நல்லதில்லை. உன்னை நாங்க 514 00:41:59,435 --> 00:42:02,480 முதலில் பார்த்தப்போ உன் நிலைமையை சொன்னாளா தெரியாது 515 00:42:02,563 --> 00:42:04,148 உன் உடல் முழுக்க ரத்தம். 516 00:42:05,525 --> 00:42:07,568 கண்டிப்பா வேறு ஒருவருடையது. 517 00:42:07,652 --> 00:42:09,654 அதைப் பத்தி உனக்கு நினைவிருக்கா? 518 00:42:12,907 --> 00:42:15,034 இல்லை, எனக்கு எதுவுமே நியாபகம் இல்லை. 519 00:42:28,965 --> 00:42:30,633 இது எங்க பையனோட அறை. 520 00:42:32,510 --> 00:42:33,511 மைக்கேல். 521 00:42:37,849 --> 00:42:40,226 20 வருடம் முன்பே இறந்துட்டான். 522 00:42:47,191 --> 00:42:49,444 ஆனா காலத்தால் வலி குறைவதில்லை. 523 00:42:55,783 --> 00:42:58,161 ஐரீன் உண்மையில் உணரவில்லை... 524 00:43:04,792 --> 00:43:06,169 அவள் புத்திசாலியான பெண்மணி. 525 00:43:08,463 --> 00:43:10,506 நான் சந்தித்ததிலேயே ரொம்ப புத்திசாலி. 526 00:43:12,967 --> 00:43:14,469 ஆனா தலைக் கனம் அதிகம். 527 00:43:15,970 --> 00:43:18,139 தனக்கு எல்லாம் தெரியும்னு நினைப்பா. 528 00:43:21,934 --> 00:43:23,936 ஆனா எப்போதும் சரியாக இருக்காது. 529 00:43:27,565 --> 00:43:30,735 நான் இப்போ சொல்றேன் ஜூட். நான் உன்னை நம்பலை. 530 00:43:32,278 --> 00:43:34,322 நீ இங்கே இருப்பது எனக்கு பிடிக்கலை. 531 00:43:37,575 --> 00:43:40,578 ஆனா ஐரீன் நீ சிறப்பானவன்னு மண்டைல ஏத்தியிருக்கா. 532 00:43:42,830 --> 00:43:44,832 நீ அப்படித்தான் இருக்க வேண்டும். 533 00:43:47,794 --> 00:43:51,047 அதனால், அவளுக்காக, நீ இங்கே கொஞ்ச நாள் தங்க அனுமதிக்கிறேன். 534 00:43:55,218 --> 00:44:00,681 ஆனா நீ எப்போதாவது அவளுக்கு மிகச் சிறிய ஆபத்தை கொண்டு வந்தாலும்... 535 00:44:04,394 --> 00:44:05,645 நீ அதற்கு வருத்தப்படுவே. 536 00:44:11,692 --> 00:44:13,069 நியாபகம் வைத்து கொள்வாயா? 537 00:44:19,450 --> 00:44:20,451 ஆமாம். 538 00:44:25,623 --> 00:44:26,749 அப்போ சரி. 539 00:44:28,042 --> 00:44:29,085 நல்ல பேச்சு. 540 00:44:32,255 --> 00:44:33,089 குட் நைட்... 541 00:44:35,049 --> 00:44:36,050 ஃபிராங்க்ளின். 542 00:44:55,403 --> 00:44:57,822 இது தான் நான். 543 00:44:58,448 --> 00:44:59,782 டின்னருக்கு நன்றி. 544 00:44:59,866 --> 00:45:01,868 ஆமா, எப்போதுமே. 545 00:45:03,369 --> 00:45:05,955 உனக்கு வீட்டுக்கு போக விருப்பமில்லைனா 546 00:45:06,038 --> 00:45:08,833 நான் இங்கே மூலையில்தான் வசிக்கிறேன். 547 00:45:08,916 --> 00:45:11,627 நான் நன்றாக டீ போடுவேன். 548 00:45:13,546 --> 00:45:18,009 -கிளிஃப், ஒண்ணு சொல்லணும். -நீ யாரையோ டேட் செய்றே போல. 549 00:45:18,092 --> 00:45:20,928 இல்லை. 550 00:45:23,848 --> 00:45:27,226 -நான் என் குடும்பத்தை பத்தி சொன்னது... -ஆமாம்? 551 00:45:27,310 --> 00:45:30,480 ...என் அப்பா, நாங்க எவ்வளவு நெருக்கம், 552 00:45:33,274 --> 00:45:34,442 எல்லாமே பொய். 553 00:45:36,611 --> 00:45:38,196 என் அப்பா, 554 00:45:38,279 --> 00:45:41,199 என் ஐந்து வயதிலேயே, தற்கொலை செய்துகிட்டார். 555 00:45:43,910 --> 00:45:45,536 அதைப் பற்றி பேசுவது கடினம். 556 00:45:49,373 --> 00:45:53,461 -டெனீஸ், ரொம்ப சாரி, நான்-- -நான் போகணும். 557 00:46:28,454 --> 00:46:30,873 -ஹே. -ஹே. 558 00:46:30,957 --> 00:46:33,793 -என்ன செய்ற? -அவன் எங்கே போனான்? 559 00:46:33,876 --> 00:46:35,878 -நீ ரொம்ப திட்டறே. -அதனாலே? 560 00:46:35,962 --> 00:46:37,755 அது எனக்கும் தொத்திக்கிச்சு 561 00:46:37,838 --> 00:46:40,716 என் மாணவர்கள் முன் அதை செய்தேன், அதனால நிறுத்து. 562 00:46:40,800 --> 00:46:44,637 -அப்போ அது எங்கே போச்சு? -விடு. அது மோசமா இருக்கு. 563 00:46:51,227 --> 00:46:55,898 திரு. க்ராத் இவ்வளவு விரைவா தச்சு வேலை கத்துக்கிட்டவரை பார்த்ததே இல்லையாம். 564 00:46:56,899 --> 00:46:59,068 சரி, ஆனா என் கூலி அவரால தர முடியாது. 565 00:47:11,163 --> 00:47:12,248 என்ன? 566 00:47:13,332 --> 00:47:14,834 ஃபிராங்க்ளின், நான் கர்ப்பம். 567 00:47:16,127 --> 00:47:19,547 நான்... போன வாரமே டாக்டரிடம் போனேன். 568 00:47:20,840 --> 00:47:22,758 அவர் முன்பே கூப்பிட்டார். 569 00:47:27,471 --> 00:47:29,807 அந்த கேபினெட்டை விடு. 570 00:47:29,890 --> 00:47:31,976 நாம் பெற்றோர்கள் ஆகப் போகிறோம்! 571 00:47:32,059 --> 00:47:34,270 ஜாக்கிரதையா இரு! ஜாக்கிரதையா இரு! 572 00:47:34,353 --> 00:47:36,564 பாரு? அதான் நீ ஜாக்கிரதையா இருக்கணும். 573 00:48:25,821 --> 00:48:29,867 ஃபிராங்க்ளின் 574 00:53:21,659 --> 00:53:23,661 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 575 00:53:23,744 --> 00:53:25,746 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்