1 00:00:44,171 --> 00:00:45,130 பூஊ. 2 00:00:53,722 --> 00:00:55,849 அது அப்பாவா? 3 00:01:09,321 --> 00:01:11,114 டி & எச் அடகு தங்கத்திற்கு பணம் 4 00:01:12,741 --> 00:01:14,451 சாரி, திறந்திருக்கிறோம் 5 00:01:21,083 --> 00:01:23,126 மார்னிங், அடகு வைக்க இருக்கா? 6 00:01:23,210 --> 00:01:26,046 இதப் பத்தி என்ன சொல்ல முடியும். 7 00:01:26,797 --> 00:01:30,008 சரிதான், சரியான இடத்துக்கு தான் வந்திருக்கீங்க. 8 00:01:30,092 --> 00:01:31,718 -பார்க்கட்டுமா? -நிச்சயமா. 9 00:01:34,012 --> 00:01:37,099 இதப் பார்க்க உண்மையான ஸ்பானிஷ் காசு மாதிரி தெரியுது. 10 00:01:38,267 --> 00:01:39,893 இந்த முத்திரையை பாத்தீர்களா? 11 00:01:41,770 --> 00:01:43,146 கண்டிப்பா, எப்பவும். 12 00:01:44,064 --> 00:01:47,484 ஸ்பானிஷ் காசா, ரொம்ப அரிதானதா? 13 00:01:47,568 --> 00:01:49,528 இல்லே, எப்போதும் செய்யப் பட்டது. 14 00:01:49,611 --> 00:01:55,492 சிலதுதான் அரிதானவை, இவை, 1700 வருஷத்தது? 15 00:01:55,993 --> 00:01:58,078 -ஆனா... -ஆனா என்ன? 16 00:01:58,161 --> 00:02:01,832 அவை எங்கே உருவாக்கப்பட்டதுன்னு சொல்வேன். ஆனா இதை சொல்லமுடியாது. 17 00:02:02,666 --> 00:02:04,293 திருடியதுன்னு நினைக்கிறாயா? 18 00:02:04,376 --> 00:02:07,588 ஏன்? நீங்க அப்படி நினைக்கிறீங்களா? 19 00:02:22,728 --> 00:02:25,188 முன்பு என்னை சந்திச்சது நினைவிருக்கா, டோனி? 20 00:02:25,272 --> 00:02:27,691 அப்போ இந்த உயரம் இருந்தே. 21 00:02:28,317 --> 00:02:29,234 இருக்காது. 22 00:02:29,818 --> 00:02:31,194 ரொம்ப நாள் ஆச்சு. 23 00:02:32,446 --> 00:02:33,822 இப்போ உன்னைப் பார். 24 00:02:35,032 --> 00:02:36,867 உன்னோட பெர்டிஸ்கோ மேலே வரணும். 25 00:02:37,701 --> 00:02:38,619 பெர்டிஸ்கோவா? 26 00:02:39,286 --> 00:02:40,412 அதுன்னா என்ன? 27 00:02:40,495 --> 00:02:43,790 நீ மார்மலேட்க்கு தீனி கொடு. நான் விருந்தினரோட பேசணும். 28 00:02:43,874 --> 00:02:44,791 ஆனா-- 29 00:02:44,875 --> 00:02:47,210 நம்ம விருந்தினருடன் தனிமையில் பேசணும். 30 00:02:54,676 --> 00:02:57,471 நீ உன் பெண்ணிடம் எதையும் பகிர்ந்துக்கிறதில்லை. 31 00:02:58,680 --> 00:02:59,806 அவ மாறிட்டா. 32 00:03:00,724 --> 00:03:04,770 அவளுக்கு நண்பர்கள், இன்டர்நெட், சுதந்திரம் தேவைப்படுது. 33 00:03:04,853 --> 00:03:07,689 அதுதான் பெர்டிஸ்கோ தெரிய வேண்டும்னு சொல்றேன். 34 00:03:07,773 --> 00:03:11,276 அது அவளோட மனதை மாற்றும். எங்கிருந்து வந்தான்னு தெரியும். 35 00:03:11,360 --> 00:03:12,736 நீ இங்கே ஏன் வந்தே? 36 00:03:12,819 --> 00:03:13,904 ஷமாஸ பார்க்கவா? 37 00:03:27,334 --> 00:03:28,835 நான் முதல் தேர்வு இல்லையே. 38 00:03:30,671 --> 00:03:31,755 ஏன் இவ்வளவு தாழ்மை? 39 00:03:32,965 --> 00:03:34,591 உனக்கு அனுபவம் இருக்கு. 40 00:03:34,675 --> 00:03:36,510 இது ஒரு சிறப்பு வேலை. 41 00:03:36,593 --> 00:03:37,970 நீ கௌரவிக்கப்படுவே. 42 00:03:39,554 --> 00:03:41,890 அது அவர் மகன். 43 00:03:42,849 --> 00:03:44,059 அவரைக் கண்டுபிடி. 44 00:03:45,018 --> 00:03:48,981 இந்த விஷயத்துல உன்னைத்தான் நம்பறாங்க. அதனால... 45 00:03:52,985 --> 00:03:54,111 டோனியை கூப்பிட்டுக்கோ. 46 00:03:54,194 --> 00:03:55,445 அவள் தயார். 47 00:03:55,529 --> 00:03:58,490 -இதுதான் நேரம். -அத முடிவு செய்ய வேண்டியது நான். 48 00:03:58,573 --> 00:03:59,491 அப்படியா? 49 00:04:00,409 --> 00:04:04,329 எபி உன்னை முதல் பயணம் கூப்பிட்டு போகும்போது உனக்கு அவ வயசுதான். 50 00:04:05,330 --> 00:04:07,124 அது தவறுன்னு சொல்றியா? 51 00:04:08,041 --> 00:04:09,167 அவ என்னை போலில்லை. 52 00:04:11,003 --> 00:04:11,962 இருக்கலாம். 53 00:04:12,671 --> 00:04:14,673 ஆனா அவள் உன் மகள் மட்டும் கிடையாது. 54 00:04:15,632 --> 00:04:16,800 அவள் தான் அடுத்தது. 55 00:04:18,635 --> 00:04:21,179 நீ தடுக்க முடியாது, அது ரொம்ப முக்கியம். 56 00:04:21,263 --> 00:04:25,100 உன் தியாகங்கள் எங்களால் பெரிதும் போற்றப்படுகிறது. 57 00:04:27,227 --> 00:04:29,229 அவளை கொண்டு வருவத நான் விரும்பலே. 58 00:04:29,312 --> 00:04:30,230 இல்லையா? 59 00:04:31,481 --> 00:04:34,026 நீ அவளை கொண்டு வர விரும்பலேன்னா, 60 00:04:35,569 --> 00:04:38,989 நான் அவளை என்னுடன் கூட்டிப் போவேன். 61 00:04:51,793 --> 00:04:54,796 நைட் ஸ்கை 62 00:06:12,833 --> 00:06:13,708 ஹே. 63 00:06:14,501 --> 00:06:16,545 நீ கேட்ட துணிகள் இதோ. 64 00:06:16,628 --> 00:06:18,004 நன்றி, அன்பே. 65 00:06:22,759 --> 00:06:24,386 இது மார்ஷல்லேந்து இல்லையே. 66 00:06:25,053 --> 00:06:27,013 அந்த கடை என்னாச்சு? 67 00:06:27,639 --> 00:06:30,392 மைக்கேலோட துணிகளைக் கொடு, கண்டிப்பா பத்தும். 68 00:06:30,475 --> 00:06:32,394 எனக்கு செய்ய விருப்பமில்லை. 69 00:06:32,477 --> 00:06:34,062 வாங்கினதை அவன் போடட்டும். 70 00:06:35,605 --> 00:06:36,439 சரி. 71 00:06:37,649 --> 00:06:40,569 அவனை சிறைக்கைதி மாதிரி நடத்தறத விட்டுடலாம், சரியா? 72 00:06:45,490 --> 00:06:47,409 ஒரு வழியா எழுந்தாச்சு. 73 00:06:47,492 --> 00:06:48,493 குட் மார்னிங். 74 00:06:49,119 --> 00:06:50,537 இப்போ எப்படி இருக்கு? 75 00:06:50,620 --> 00:06:51,538 பரவாயில்லே. 76 00:06:52,414 --> 00:06:54,708 ஆமா, எழுந்து வந்தத பார்க்க சந்தோஷமா இருக்கு. 77 00:06:56,251 --> 00:06:57,836 ஒரு விஷயம், 78 00:06:59,671 --> 00:07:00,797 ரொம்ப பசிக்குது. 79 00:07:03,758 --> 00:07:07,512 உருளை பேன்கேக் மற்றும் சாஸேஜ். 80 00:07:08,388 --> 00:07:10,473 ஸ்நைட்ஸல் என்றால் என்ன? 81 00:07:10,557 --> 00:07:14,102 அது கட்லெட். பெரிசா, ப்ரெட் மேல கிரேவி வெச்சி நல்லா இருக்கும். 82 00:07:14,186 --> 00:07:16,646 சரி. அதில் ஒன்று, ப்ளீஸ். நன்றி. 83 00:07:16,730 --> 00:07:18,565 இதான் ஆரோக்கியமானது. 84 00:07:18,648 --> 00:07:19,858 யார் அடுத்து? 85 00:07:19,941 --> 00:07:22,861 எனக்கு ரெண்டு முட்டை மட்டும். 86 00:07:22,944 --> 00:07:26,281 டர்க்கி சாஸேஜ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ். 87 00:07:26,907 --> 00:07:31,036 அதோட ஒரு ப்ளேட் ஆப்ரிகாட் இனிப்பு தர முடியுமா? 88 00:07:31,161 --> 00:07:33,496 நீ மாதக் கணக்கா காலை உணவே சாப்பிடலே. 89 00:07:33,580 --> 00:07:35,707 இன்று ரொம்ப நல்லா இருக்கு. 90 00:07:37,959 --> 00:07:40,879 எனக்கு வெறும் காஃபி தான். நான் திவாலாக விரும்பலே. 91 00:07:43,423 --> 00:07:46,176 அப்போ ஜூட், ஏதாவது நியாபகம் வருதா? 92 00:07:46,593 --> 00:07:49,512 நீ ஏன் இல்லனாய்க்கு வந்தேன்னு? 93 00:07:50,430 --> 00:07:52,140 நீ முன்பு என்ன செய்தே? 94 00:07:53,808 --> 00:07:56,561 நீ வரும்போது நடந்த விஷயங்கள் ஏதாவது? 95 00:07:57,145 --> 00:08:00,398 என்ன? எனக்கு கூட இது போல நடக்கும். 96 00:08:00,482 --> 00:08:05,820 நாம் போலீஸ கூப்பிடவோ இல்லே டாக்டரையோ இல்ல வேறெதுவுமே அவன் சொல்லலை. 97 00:08:05,904 --> 00:08:07,364 ஏன் அப்படி? 98 00:08:08,865 --> 00:08:10,533 இதோ நீங்க கேட்டது. 99 00:08:10,617 --> 00:08:13,453 நன்றி, மேக்டா. பார்க்கவே சுவையா இருக்கு. 100 00:08:13,536 --> 00:08:15,497 ஜெலிநெக்ஸ் எப்பவுமே இங்க இருக்கும். 101 00:08:15,580 --> 00:08:17,916 ஒரே ஒருமுறை மூடி பார்த்திருக்கேன். 102 00:08:22,504 --> 00:08:26,007 ஒரு பூல் ஹால் இருக்கு. ஃபிராங்க்ளின் நண்பர் ராண்டியோடது. 103 00:08:26,633 --> 00:08:28,969 எப்பவாது அங்கே உன்னை கூட்டிட்டு போவாரு. 104 00:08:29,052 --> 00:08:31,304 ஆனா பத்திரம். அதில் அவரு கில்லாடி. 105 00:08:31,388 --> 00:08:33,139 உன்னை சூதாட கூப்பிட்டா போகாதே. 106 00:08:34,057 --> 00:08:37,435 ஆமாம். உன்னோட தங்க நாணயங்களை இழந்தது மோசம். 107 00:08:38,812 --> 00:08:41,398 உனக்கு பின்னாடி வசதியா இருக்கா? 108 00:08:45,402 --> 00:08:47,862 -ஜூட்? -அடக் கடவுளே! 109 00:08:47,946 --> 00:08:50,407 நீ நிறைய சாப்பிட்டே போல இருக்கு. 110 00:08:50,490 --> 00:08:52,534 காலை உணவுக்கு $60 செலவழித்தேன். 111 00:08:55,996 --> 00:08:59,040 என் நாள் முழுக்க ஒரே இமெயிலை எழுதியே கழித்தேன். 112 00:08:59,124 --> 00:09:00,875 அவர் பிசிசியை நம்பலே. 113 00:09:00,959 --> 00:09:03,712 நாம் இனி கூட்டு இமெயில் எழுத கூடாதாமே? 114 00:09:03,795 --> 00:09:05,672 எல்லாம் ஜெஃபோட "ரிப்ளை ஆல்"லால. 115 00:09:07,048 --> 00:09:10,093 ஹே, டெனீஸ், நாங்க லஞ்ச் சாப்பிட போறோம் வரியா? 116 00:09:10,176 --> 00:09:14,556 இல்லை, நன்றி. இந்த மார்க்ஸ் குழு வேலைய ஒரு மணிக்குள்ள முடிக்கணும். 117 00:09:27,652 --> 00:09:29,946 நல்ல கருத்து. நல்ல வேலை. 118 00:09:30,030 --> 00:09:32,991 நன்றி. அவங்க கடன் மறு சீரமைப்ப விரும்பினார்களா? 119 00:09:33,074 --> 00:09:36,244 எல்லாருமே கேட்டோம். சில புது யோசனைகளும் இருந்தது. 120 00:09:36,328 --> 00:09:37,954 -உன் யோசனையோ? -ஆமாம். 121 00:09:38,038 --> 00:09:40,290 ரொம்ப புதுசா இல்லே ஆனா... 122 00:09:40,790 --> 00:09:42,334 உனக்கு பிடிச்சிருக்கா, டெனீஸ்? 123 00:09:43,710 --> 00:09:45,628 கண்டிப்பாக. ஏன் பிடிக்காது? 124 00:09:45,712 --> 00:09:48,340 நாங்க புதிய உள்ளிட ஆய்வுக் குழுவை உண்டாக்கறோம். 125 00:09:48,423 --> 00:09:52,510 அவங்க உன்னைப் போல உற்சாகமான திறமையானவர்களை பயன்படுத்தலாம். 126 00:09:52,594 --> 00:09:53,803 என்ன சொல்றே? 127 00:09:57,474 --> 00:10:00,727 மார்க், எம்பிஏ முடிக்க ஒரு வருடம் இருக்கு. நான்-- 128 00:10:00,810 --> 00:10:02,812 உன் சௌகரியத்திற்கு வேலை செய்யலாம். 129 00:10:02,896 --> 00:10:07,025 இது முக்கியமான நேர அர்ப்பணிப்பு ஆனா, நீ அந்த சவாலை சமாளிப்பே. 130 00:10:07,108 --> 00:10:10,820 நீ பயிற்சியில் சம்பாதிப்பதை விட நல்ல சம்பளம் கிடைக்கும். 131 00:10:12,572 --> 00:10:13,823 -யோசிச்சு பாரு. -சரி. 132 00:10:13,907 --> 00:10:16,034 -இந்த வார இறுதிக்குள்ளே சொல்லு. -சரி. 133 00:10:16,117 --> 00:10:18,495 குழு வெகு சீக்கிரம் செயல்படணும். 134 00:10:18,578 --> 00:10:19,496 நன்றி. 135 00:10:58,159 --> 00:11:00,745 ஜூட்? அவசரம் இல்லே. 136 00:11:00,829 --> 00:11:05,125 ஒரு வேலை உன் புது துணி பிடிக்கலேன்னா நான் உன் பழைய துணிய துவச்சிருக்கேன், 137 00:11:05,208 --> 00:11:06,126 நன்றி. 138 00:13:29,852 --> 00:13:31,896 என் துணியை துவைத்ததற்கு நன்றி. 139 00:13:33,356 --> 00:13:35,567 ஆனா புதுசே எனக்கு பிடிச்சிருக்கு. 140 00:13:36,734 --> 00:13:38,111 பார்த்தேன். 141 00:13:39,612 --> 00:13:41,114 வா, உட்கார். 142 00:13:41,864 --> 00:13:43,324 கொஞ்சம் இஞ்சி டீ குடி. 143 00:13:45,743 --> 00:13:47,620 இதோ எடுத்துக்கோ. 144 00:13:47,704 --> 00:13:50,081 ஓய்வா உனக்கு என்ன வேணுமோ பாரு. 145 00:13:50,915 --> 00:13:53,918 சும்மா நீதிமன்ற ஷோவே எனக்கு பிடிக்காதது. 146 00:13:54,752 --> 00:13:59,340 அது பரவாயில்லே. நான் வளரும்போது எதையும் பார்த்ததில்லே, 147 00:14:00,675 --> 00:14:02,594 கண்டிப்பு ரொம்ப அதிகம். 148 00:14:05,638 --> 00:14:07,974 எனக்கு நியாபகம் திரும்புதுன்னு நினைக்கிறேன். 149 00:14:08,057 --> 00:14:09,267 அது அருமையானது. 150 00:14:09,350 --> 00:14:11,102 ரொம்ப சிரமப் படாதே. 151 00:14:11,978 --> 00:14:12,895 அதுவா வரும். 152 00:14:16,024 --> 00:14:19,110 இதைத்தான் என் மாணவர்களுக்கு சொல்வேன். 153 00:14:19,777 --> 00:14:21,571 அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். 154 00:14:21,654 --> 00:14:22,905 இதுல எல்லாமே இருக்கு. 155 00:14:23,489 --> 00:14:24,490 தப்பித்தல். 156 00:14:24,949 --> 00:14:26,159 பழிவாங்கல். 157 00:14:26,242 --> 00:14:27,535 மோசடி. 158 00:14:35,084 --> 00:14:36,461 கார் சுத்தமாச்சு. 159 00:14:38,046 --> 00:14:40,006 கராஜ்ல என்ன பார்த்தேன்னு சொல்லு? 160 00:14:42,634 --> 00:14:44,594 நீ பயிற்சி செய்யற போல. 161 00:14:44,677 --> 00:14:47,013 இது உதவியா இருக்கக்கூடும். 162 00:14:47,096 --> 00:14:49,641 நீ டிவி பார்க்கும்போது உபயோகிக்கலாம். 163 00:14:49,724 --> 00:14:51,517 அருமை அன்பே. நன்றி. 164 00:14:52,560 --> 00:14:54,020 ரெண்டுபேரும் என்ன பேசறீங்க? 165 00:14:57,023 --> 00:14:59,984 ஐரீன், என் கூட கிச்சன் வரை வரியா? 166 00:15:00,068 --> 00:15:01,611 உனக்கு ஒன்று காட்டணும். 167 00:15:08,701 --> 00:15:10,828 கதை நேரம்? இஞ்சி டீ? 168 00:15:10,912 --> 00:15:13,498 அங்கே என்ன நடக்குது? அவன் வளர்ந்த மனிதன். 169 00:15:14,582 --> 00:15:16,834 ஃபிராங்க்ளின், அவன் தங்கலான்னு சொன்னே. 170 00:15:16,918 --> 00:15:19,879 அதுக்காக அவனை இப்படி தாங்க தேவையில்லை. 171 00:15:19,962 --> 00:15:21,297 நீ அவன் அம்மா இல்லே. 172 00:15:22,090 --> 00:15:25,218 நீ அவன் அம்னீஷியாவ திரும்ப கொண்டு வராதே. 173 00:15:25,301 --> 00:15:28,012 அவன் பயந்திருக்கான். நல்ல படியா இருக்க முயற்சி. 174 00:15:34,769 --> 00:15:35,770 ஜூட். 175 00:15:35,853 --> 00:15:39,148 என் மனைவிக்கு ஒருவரை ஒருவர் தெரிஞ்சிக்கனும்ன்னு சொல்றா. 176 00:15:40,525 --> 00:15:42,694 ஆண்கள் பொழுதுபோக்கு விஷயம் போல. 177 00:15:44,153 --> 00:15:46,698 -கை மல்யுத்ததுக்கு வரியா? -கடவுளே. 178 00:15:46,781 --> 00:15:48,199 நாம் செஸ் விளையாடலாம். 179 00:15:48,658 --> 00:15:49,534 அது நல்லது. 180 00:15:49,617 --> 00:15:50,910 செஸ் ரொம்ப பிடிக்கும். 181 00:16:08,136 --> 00:16:11,264 பைரன் ஆல்பமார்ல் நகர சபைக்காக. இது பைரன் ஆல்பமார்ல். 182 00:16:11,347 --> 00:16:12,807 ஹலோ, திரு. ஆல்பமார்ல். 183 00:16:12,890 --> 00:16:17,270 நகர கிளார்க் ஆபீசில் இருந்து லாயிட், ஒரு நிமிஷம் பேசலாமா? 184 00:16:17,353 --> 00:16:18,521 சொல்லுங்க லாயிட். 185 00:16:18,604 --> 00:16:19,856 ஆமா கண்டிப்பா. 186 00:16:21,107 --> 00:16:25,486 சாரி. இன்னிக்குதான் ஜாஸ் பசங்க பழகறாங்க போல. 187 00:16:27,280 --> 00:16:31,117 இது... இது விவாதத்திற்கான திட்டமா? 188 00:16:32,452 --> 00:16:33,411 இல்லை. 189 00:16:35,037 --> 00:16:36,330 இல்லை, இல்லை. 190 00:16:37,623 --> 00:16:41,461 நீங்க போலி கையெழுத்து கொடுத்து இருக்கீங்கன்னு நம்பத்தகுந்தவர் உங்க 191 00:16:41,544 --> 00:16:43,963 வாக்கு சீட்டு மனு மீது புகார் கொடுத்தாங்க. 192 00:16:44,505 --> 00:16:45,548 என்ன? 193 00:16:46,883 --> 00:16:48,259 அது அபத்தம். 194 00:16:49,594 --> 00:16:50,470 அது... 195 00:16:51,846 --> 00:16:53,306 கடவுளே! 196 00:16:54,098 --> 00:16:54,974 யார் சொன்னா? 197 00:16:55,057 --> 00:16:56,768 அது ஃபிராங்க்ளின் யார்க் தானே? 198 00:16:57,393 --> 00:16:58,478 அப்படித்தானே? 199 00:16:59,312 --> 00:17:01,105 ஏன் அவரா இருக்கணும்? 200 00:17:04,859 --> 00:17:08,237 இது பற்றி லீகலா எதுவும் எடுக்க வேணாம்னு நினைக்கிறோம். 201 00:17:08,321 --> 00:17:09,822 லீகல், சரி. 202 00:17:09,906 --> 00:17:13,868 நீங்க உங்க பிரச்சாரத்தை நிறுத்தினா இது இப்படியே விட்டுடலாம். 203 00:17:38,810 --> 00:17:41,896 என் டிவி பற்றி யார்கிட்டே யாவது பேசறியா? 204 00:17:42,688 --> 00:17:44,440 கலர் நல்லாவே இல்லே. 205 00:17:45,817 --> 00:17:47,610 என் முழு அரசு பணத்தையும் 206 00:17:47,693 --> 00:17:50,780 என் மருமகனுக்கு ஒவ்வொரு மாதமும் அனுப்பாம இருந்தா, 207 00:17:50,863 --> 00:17:53,825 நானே ஒரு புது டிவி வாங்கிடுவேன். 208 00:17:55,243 --> 00:17:59,997 அவன் இங்கே வந்து என்னை நைஸ் பண்ண முடியும்னு குழந்ததனமா நினைக்கிறான். 209 00:18:01,290 --> 00:18:02,583 செய்யவும் செய்யறான். 210 00:18:03,292 --> 00:18:04,836 நீங்க ஒரு விதமானவர், ராய். 211 00:18:04,919 --> 00:18:06,546 ஆமா, அதை சொல்லவே வேண்டாம். 212 00:18:07,547 --> 00:18:10,341 நீ பலரில் ஒருத்தி. 213 00:18:15,805 --> 00:18:17,515 என் கை வலிக்குது. 214 00:18:18,975 --> 00:18:20,810 நீங்க சரியா செய்தீர்களா? 215 00:18:20,893 --> 00:18:21,853 கண்டிப்பாக. 216 00:18:24,605 --> 00:18:26,274 நாம் இதை முன்பே பேசிட்டோம். 217 00:18:27,149 --> 00:18:29,235 நினைவு பொருட்கள் காணாம போவதை பற்றி. 218 00:18:29,318 --> 00:18:30,736 அதுக்கு என்ன சொன்னீங்க? 219 00:18:30,820 --> 00:18:32,446 "அவங்க குழம்பிருக்காங்க." 220 00:18:32,530 --> 00:18:34,323 நோயாளிகள் மேல் பழி போட்டீங்க. 221 00:18:37,368 --> 00:18:39,370 நீங்க இதற்கு விளக்கம் சொல்லணும். 222 00:18:44,250 --> 00:18:45,501 என் வேலைய பறிச்சுடாதீங்க. 223 00:18:53,551 --> 00:18:55,386 பழைய வியூகம். 224 00:18:57,096 --> 00:18:59,056 என் தாத்தாக்கு பிறகு பார்க்கலை. 225 00:19:00,266 --> 00:19:02,059 அவனை விடு, ஃபிராங்க்ளின் 226 00:19:26,334 --> 00:19:28,711 அவனே வெளியேறுவான். 227 00:19:30,588 --> 00:19:32,882 எப்படி மேலே போற பார்க்கலாம். 228 00:19:33,799 --> 00:19:36,761 உன் குறைந்த பேச்சை விட இது நல்லதுன்னு நினைக்கிறேன். 229 00:19:39,096 --> 00:19:40,264 கவனம் செலுத்தறேன். 230 00:19:48,230 --> 00:19:52,151 போதாது, இரண்டாம் இடத்தில் செக்மேட். 231 00:19:58,991 --> 00:19:59,951 நல்ல ஆட்டம். 232 00:20:01,327 --> 00:20:02,662 என்னை ஜெயிச்சிட்டீங்க. 233 00:20:15,091 --> 00:20:19,595 நான் மரம் வெட்டும் இடத்துக்கு போய் சில பொருட்கள் வாங்கணும். 234 00:20:19,679 --> 00:20:22,431 என்னோட வரலாமே? உன்னை கொஞ்சம் வேலை வாங்கறேன். 235 00:20:22,515 --> 00:20:23,724 கண்டிப்பா, ஒகே. 236 00:20:23,808 --> 00:20:25,351 நல்லது, நானும் வரேன். 237 00:20:26,143 --> 00:20:29,522 நாங்க ஒருத்தரைஒருத்தர் தெரிஞ்சிக்கணும்னு விரும்பினே தானே? 238 00:20:30,022 --> 00:20:33,693 நீ இங்கயே உட்கார்ந்து காலுக்கு பயிற்சி செய்துட்டு இரு. 239 00:20:34,819 --> 00:20:35,736 வா, ஜூட். 240 00:20:38,447 --> 00:20:41,409 முன்னாடி உட்கார்ந்துக்கோ, குமட்டல் இருக்காது. 241 00:20:56,757 --> 00:20:58,092 -ஹே. -ஹே. 242 00:21:01,721 --> 00:21:04,140 குழந்தைகள் இல்லாத இடமா கொடுங்க. 243 00:21:04,223 --> 00:21:05,266 நாலு ஆட்டங்களா? 244 00:21:07,268 --> 00:21:08,769 ஐந்தா கொடுங்க. 245 00:21:08,853 --> 00:21:13,190 உங்க விளக்கத்தை வெள்ளி மாலை 5-க்குள் சமர்பிக்கணும், நினைவு இருக்கட்டும். 246 00:21:13,733 --> 00:21:16,235 கடைசி நேர இமெயில் வேண்டாம், சரியா? 247 00:21:16,318 --> 00:21:21,365 நான் சில வேலைகளை முடிக்கணும், இங்கேயே உட்கார். எதையும் தொடாதே. 248 00:21:44,221 --> 00:21:47,349 திரு யார்க். பார்க்கிங் செய்ய சில்லறை காசு வேணுமா? 249 00:21:47,433 --> 00:21:50,144 இன்று இல்லை. ஐரீனுக்காக சிலது செய்யறேன். 250 00:21:50,227 --> 00:21:51,812 அப்போ சிறப்பானதா இருக்கணும். 251 00:21:51,896 --> 00:21:52,980 நூறுகள் பரவாயில்லையா? 252 00:21:53,856 --> 00:21:54,774 ஆமா, கண்டிப்பா. 253 00:22:11,165 --> 00:22:12,625 -நன்றி. -நல்ல நாளாகட்டும். 254 00:22:12,708 --> 00:22:13,667 உங்களுக்கும். 255 00:22:31,185 --> 00:22:33,020 மரம் பற்றி நல்லா தெரியுமா, ஜூட்? 256 00:22:34,146 --> 00:22:35,314 இல்லை, தெரியாது. 257 00:22:35,898 --> 00:22:37,149 நான் மர வேலை செய்தேன். 258 00:22:37,733 --> 00:22:39,985 50 வருஷமா அதான் என் வியாபாரம். 259 00:22:41,570 --> 00:22:45,908 இங்கே ரிச்சர்ட்ன்னு என்னைப் போலவே வியாபாரம் செய்த ஒருவர் இருந்தாரு. 260 00:22:47,743 --> 00:22:50,579 அவர் ஒருநாள் உற்சாகமா என்னைத் தேடி ஓடி வந்தாரு. 261 00:22:51,956 --> 00:22:56,252 அவர் மூச்சு வாங்க வாங்க, இந்தியால இருக்கும் நண்பரோட நண்பர் 262 00:22:56,335 --> 00:22:59,380 பத்தி சொன்னாரு, 263 00:23:00,172 --> 00:23:03,884 அவர்கிட்டே அதிக அளவில் பர்மாதேக்கு தோட்டம் இருந்ததாம்-- 264 00:23:04,760 --> 00:23:06,345 அது அரிதான ஒரு மர வகை. 265 00:23:06,428 --> 00:23:09,431 அதை நம்பமுடியாத விலையில் விற்பதா சொன்னாரு. 266 00:23:11,392 --> 00:23:15,020 ரிச்சர்ட் என்னை அவரோட முழு தோப்பையும் வாங்க பேச சொன்னாரு. 267 00:23:15,855 --> 00:23:19,441 இங்கே கொண்டு வந்து சிலதை நாம் உபயோகித்து, மற்றதை விற்கலாம். 268 00:23:20,151 --> 00:23:23,571 அதிக விலையுள்ள விஸ்கி பாட்டில் மேலே லாபத்தை பிரிச்சுக்கலாம். 269 00:23:25,322 --> 00:23:27,116 கேட்கவே நல்லா இருக்குல்லே? 270 00:23:28,576 --> 00:23:29,493 செய்தீங்களா? 271 00:23:30,536 --> 00:23:31,954 நான் செய்யலே, ஜூட். 272 00:23:32,872 --> 00:23:34,081 நான் செய்யலே. 273 00:23:35,958 --> 00:23:38,419 ஏன்னா, நம்ப முடியாத அளவு நல்லதா இருந்தது. 274 00:23:55,352 --> 00:23:56,687 ரிச்சர்ட் போண்டியானான். 275 00:23:58,564 --> 00:24:00,149 அங்கே மரங்களே இல்லை. 276 00:24:09,450 --> 00:24:10,993 இது $5,000. 277 00:24:13,829 --> 00:24:15,206 நீ நல்ல தந்திரக்காரன். 278 00:24:15,289 --> 00:24:16,624 நல்ல ஆட்டம் ஆடினே. 279 00:24:17,541 --> 00:24:19,335 இவ்வளவு யோசிக்க வேண்டியதில்லை. 280 00:24:21,545 --> 00:24:25,466 இந்த மறதி விஷயம் கொஞ்சம் அதிகம் என்றாலும்... 281 00:24:27,176 --> 00:24:29,094 கடவுளே, நீ ஐரீனை கவர்ந்தே. 282 00:24:32,014 --> 00:24:33,057 அதோடு, நான் 283 00:24:35,643 --> 00:24:37,895 மைக்கேல் பற்றி சொல்லியிருக்க கூடாது. 284 00:24:40,606 --> 00:24:41,857 அது என் தவறு. அவள் 285 00:24:45,319 --> 00:24:47,154 திரும்ப காயப்பட விட மாட்டேன். 286 00:24:53,702 --> 00:24:54,828 பணத்தை எடுத்துக்கோ. 287 00:24:55,621 --> 00:24:56,497 விலகிப் போ. 288 00:24:58,207 --> 00:24:59,291 திரும்ப வராதே. 289 00:25:04,213 --> 00:25:06,173 நான் இதுக்காக வரலே. 290 00:25:09,301 --> 00:25:10,594 நான் கெட்டவன் இல்லை. 291 00:25:13,931 --> 00:25:15,557 உங்க பணத்தை எடுக்க மாட்டேன். 292 00:25:29,989 --> 00:25:32,157 ஐரீனிடம் நான் ஓடிட்டேன்னு சொல்வீங்களா? 293 00:25:33,450 --> 00:25:34,368 இருக்கலாம். 294 00:25:37,830 --> 00:25:39,748 நான் நன்றி சொன்னேன்னு சொல்லுங்க. 295 00:26:10,279 --> 00:26:11,447 ஜூட்! 296 00:26:11,530 --> 00:26:12,448 இரு. 297 00:27:43,539 --> 00:27:45,457 அவர் எபி தாத்தாவோட நண்பரா? 298 00:27:45,541 --> 00:27:46,375 அது போலத்தான். 299 00:27:47,668 --> 00:27:49,420 அவர் கூட ஜெயில்ல இருந்தாரா? 300 00:27:50,796 --> 00:27:52,673 ஜெயில இருந்தார் போல இருக்கு. 301 00:27:55,467 --> 00:27:57,177 அவர் இங்கே தங்க போவதில்லையே? 302 00:27:59,012 --> 00:28:00,097 இல்லை. 303 00:28:01,432 --> 00:28:02,474 நல்லது. 304 00:28:07,980 --> 00:28:08,981 ஹே, டோனி! 305 00:28:27,708 --> 00:28:29,418 பாட்டி, வீட்டுக்கு வந்திட்டீங்களா? 306 00:28:30,210 --> 00:28:31,628 டெனீஸ்! 307 00:28:32,087 --> 00:28:33,630 நீ இங்கே என்ன செய்யறே? 308 00:28:34,256 --> 00:28:37,676 இப்ப வந்துட்டேன், ஆனா நான் கூப்பிட்டு தான் வந்திருக்கணுமோ. 309 00:28:37,759 --> 00:28:38,677 சாரி. 310 00:28:39,344 --> 00:28:40,846 எல்லாம் சரியா இருக்கா? 311 00:28:40,929 --> 00:28:42,389 ஆமா, உங்களை மிஸ் பண்ணேன். 312 00:28:44,141 --> 00:28:45,184 தாத்தா எங்கே? 313 00:28:45,267 --> 00:28:47,603 இல்லை, அவர் வெளிய போயிருக்கார். 314 00:28:47,686 --> 00:28:48,604 அப்படியா 315 00:28:52,316 --> 00:28:57,738 நான் உனக்கு டீயோ காஃபயோ போடறேன். 316 00:29:04,870 --> 00:29:08,665 ஃபிராங்க்ளின் நீ இந்த வீட்டை வித்துட்டு வெளிய போக சொன்னதா சொன்னாரு. 317 00:29:08,749 --> 00:29:10,459 அப்படி சொல்லாம இருந்திருக்கலாம். 318 00:29:11,710 --> 00:29:13,504 சாரி. தேவை இல்லாம பேசிட்டேன். 319 00:29:13,587 --> 00:29:16,006 நீ மன்னிப்பு கேட்க வேண்டாம். 320 00:29:18,926 --> 00:29:22,137 -ஆனா வேற ஒரு விஷயம் சொல்லணும்-- -யார் இது? 321 00:29:23,222 --> 00:29:24,264 "கேப்ரியல்." 322 00:29:24,348 --> 00:29:27,351 ஒரு சமூக மையத்துல பழைய புத்தக விற்பனை நடந்தது 323 00:29:27,434 --> 00:29:29,269 அங்கே ஒரு புத்தகத்துலே இருந்தது. 324 00:29:36,485 --> 00:29:37,778 இதோ உன் தாத்தா. 325 00:29:38,570 --> 00:29:41,156 டெனீஸ், ஆச்சரியப் படாதே. 326 00:29:41,573 --> 00:29:42,950 எதைப் பற்றி? 327 00:29:43,492 --> 00:29:44,409 ஹே, டெனீஸ். 328 00:29:44,493 --> 00:29:45,786 ஹே தாத்தா. 329 00:29:48,038 --> 00:29:49,206 இரு. யார் அவர்? 330 00:29:49,289 --> 00:29:50,541 அதான் ஆச்சரியம். 331 00:29:51,291 --> 00:29:52,918 ஒரு பாதுகாப்பாளரை சேர்த்தோம். 332 00:29:53,001 --> 00:29:56,880 ஜூட், இது எங்க பேத்தி, டெனீஸ். 333 00:30:01,343 --> 00:30:03,887 நாங்க ஜூடை எடுக்க நீதான் காரணம். 334 00:30:03,971 --> 00:30:06,139 நீ சொன்னதை செயல்படுத்திட்டோம். 335 00:30:06,223 --> 00:30:08,141 ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சிட்டீங்க. 336 00:30:08,225 --> 00:30:09,476 சரியா சொன்னே. 337 00:30:09,560 --> 00:30:11,562 எங்களுக்கு உதவி தேவைப் பட்டது. 338 00:30:11,645 --> 00:30:13,313 அதான் ஜூட். 339 00:30:13,397 --> 00:30:15,107 இது விதி போல இருக்கு. 340 00:30:15,190 --> 00:30:18,110 இதுல உங்களுக்கு பயிற்சி இருக்கா? சான்றிதழ் இருக்கா? 341 00:30:18,193 --> 00:30:19,444 கண்டிப்பாக. 342 00:30:19,528 --> 00:30:21,363 பெரிய குடும்பத்தில் வளர்ந்தேன். 343 00:30:21,446 --> 00:30:23,907 என் பெரியவர்களை நான் தான் கவனிப்பேன். 344 00:30:23,991 --> 00:30:26,368 வயதான இருவரை ஓட்டிச்செல்வது பரவாயில்லையா. 345 00:30:26,451 --> 00:30:27,619 எனக்கு ஓட்ட வராது. 346 00:30:27,703 --> 00:30:29,955 ஃபிராங்க்ளினுக்கு ஓட்டுவது பிடிக்கும். 347 00:30:31,206 --> 00:30:33,667 டெனீஸ், உனக்கு சந்தோஷம் என்று நினைத்தோம். 348 00:30:33,750 --> 00:30:35,961 இனி நீ எங்களைப் பற்றி கவலைப் படாதே. 349 00:30:40,048 --> 00:30:45,846 நாங்க மால்ட் பால் ஐஸ்க்ரீம் வாங்கி வந்துருக்கோம். 350 00:30:45,929 --> 00:30:48,974 -என்ன நடக்குது இங்கே? -என்ன சொல்றே? 351 00:30:49,057 --> 00:30:50,601 யார் அந்த ஆள்? 352 00:30:50,684 --> 00:30:52,060 வெறும் பராமரிப்பாளர். 353 00:30:52,728 --> 00:30:56,440 நீங்க அவனுக்கு $5000 முன்பே கொடுத்தேன்னு சொல்லாதீங்க. 354 00:30:57,316 --> 00:30:59,067 நாங்க இன்னும் எதுவுமே கொடுக்கலே. 355 00:31:00,527 --> 00:31:04,239 ஒரு நிமிஷம் இரு. கவனிச்சயா? அது உனக்கு எப்படி தெரியும்? 356 00:31:04,323 --> 00:31:06,533 உங்க அடையாளம் தொலைந்து போனப்போ பேங்க் 357 00:31:06,617 --> 00:31:08,994 எச்சரிக்கைகளை எனக்கு வருமாறு சொன்னீங்க. 358 00:31:09,453 --> 00:31:11,913 சரி. இல்லே, அப்படி எதுவும் இல்லே. 359 00:31:13,957 --> 00:31:16,668 நீ நல்லா இருக்கியா இளவரசி? சோர்வா இருக்கே. 360 00:31:17,753 --> 00:31:19,379 உங்கள நினைச்சு கவலைபடறேன். 361 00:31:20,172 --> 00:31:23,300 நாங்க நல்லா இருக்கோம். நீ உதவி பெற சொன்னே, அதான் செய்தோம். 362 00:31:25,552 --> 00:31:27,179 ஆமா, ஆனா அவனை நம்பறீங்களா? 363 00:31:28,305 --> 00:31:29,431 அதான் நினைக்கிறேன். 364 00:31:30,140 --> 00:31:32,392 என்ன செய்வான், எங்க மருந்துகளை திருடுவானா? 365 00:31:35,437 --> 00:31:38,398 டெனீஸ், நீ சீக்கிரம் கிளம்பணும். 366 00:31:38,482 --> 00:31:41,485 ரொம்ப தாமதமா அவ்வளவு தூரம் நீ ஓட்டிட்டு போக கூடாது. 367 00:31:41,568 --> 00:31:43,904 அப்படியா? நான் இருக்கலாம்னு நினைச்சேன். 368 00:31:44,988 --> 00:31:46,490 கண்டிப்பா சொல்லுவோம். 369 00:31:46,573 --> 00:31:49,534 ஆனா மேல் அறை மிகவும் மோசமா இருக்கு. 370 00:31:49,618 --> 00:31:52,245 ஜூட் விருந்தினர் அறைல, நான்-- 371 00:31:52,329 --> 00:31:53,413 இங்கேயா வசிக்கிறார்? 372 00:31:54,831 --> 00:31:56,124 சோதனைக்காக. 373 00:32:01,963 --> 00:32:02,964 சரி. 374 00:32:03,048 --> 00:32:04,257 என்னவோ. 375 00:32:05,008 --> 00:32:07,052 நீங்க வயதானவங்க, இது என் இடமில்லே, 376 00:32:07,135 --> 00:32:10,472 அதோட நாளைக்கு செய்து முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. 377 00:32:10,555 --> 00:32:12,432 உங்கள பார்த்ததில் மகிழ்ச்சி. 378 00:32:16,645 --> 00:32:18,313 வாசல் வரைக்கும் வரேன். 379 00:32:21,024 --> 00:32:22,067 பை, ஹனி. 380 00:32:26,738 --> 00:32:29,366 ஹே. நான் இங்கே உதவத்தான் வந்தேன். 381 00:32:29,449 --> 00:32:31,118 அவ்வளவுதான். 382 00:32:31,201 --> 00:32:34,996 உங்களுக்கு யோசனையா இருந்தா, எப்ப வேணா சோதிச்சிகோங்க. 383 00:32:35,080 --> 00:32:37,040 என்கிட்டே பொய் சொல்லாம இருந்தா நல்லது. 384 00:32:37,124 --> 00:32:39,042 நான் ஏற்கனவே ரொம்ப அனுபவிச்சாச்சு. 385 00:32:41,795 --> 00:32:43,672 இல்லை, சத்தியமா சொல்றேன். 386 00:32:47,217 --> 00:32:48,176 சரி. 387 00:32:49,052 --> 00:32:51,346 அவங்க பிடிவாதக்காரங்க, குறிப்பா பாட்டி. 388 00:32:51,930 --> 00:32:55,225 ஃபிராங்க்ளின் ரொம்ப மென்மையானவர், ஆனா கொஞ்சம்... 389 00:32:55,976 --> 00:32:58,478 அவர் மேலே ஒரு கண் வையுங்க. 390 00:32:59,062 --> 00:33:02,899 அடுப்ப அணைத்து வையுங்க, இரவிலே நடக்க வேண்டாம். 391 00:33:05,068 --> 00:33:05,944 புரியுதா? 392 00:33:59,039 --> 00:34:00,415 -ஹெலோ? -கேட்டி? 393 00:34:00,499 --> 00:34:04,252 -டெனீஸ்? -ஆமா, நான்தான். 394 00:34:04,336 --> 00:34:06,963 -தெரியாம கூப்பிட்டயா? -இல்லை. பேசணும்னு தான். 395 00:34:07,047 --> 00:34:08,048 சரி ஒகே. 396 00:34:08,882 --> 00:34:11,968 -எப்பவும் இருக்கு. -நான் கேட்பது வித்யாசமா இருக்கலாம், 397 00:34:12,052 --> 00:34:16,139 ஆனா நீ இன்னும் ஃபார்ன்ஸ்வொர்த்லயா இருக்கே? 398 00:34:27,526 --> 00:34:30,237 அவன் வித்யாசமானவன். 399 00:34:30,320 --> 00:34:31,988 இருக்கட்டும் அன்பே. 400 00:34:32,531 --> 00:34:34,991 -ரொம்ப உதவியா இருக்கான். -ஆமாம். 401 00:34:36,952 --> 00:34:38,411 நீ சொன்னது பத்தி 402 00:34:39,830 --> 00:34:43,375 நினைச்சிட்டு இருந்தேன், நீ சொன்னது சரி. 403 00:34:44,084 --> 00:34:47,337 அவனை கைதி போல நடத்துவதை நிறுத்தப் போறேன். 404 00:34:47,420 --> 00:34:48,880 நன்றி, ஃபிராங்க்ளின். 405 00:34:50,215 --> 00:34:52,300 அவனும் நன்றி சொல்வான். 406 00:34:53,844 --> 00:34:55,887 ஒரு ஐடியா. 407 00:34:56,930 --> 00:34:58,557 நட்சத்திரங்களை பார்க்கலாம். 408 00:34:59,891 --> 00:35:00,892 எப்போ? 409 00:35:01,476 --> 00:35:02,435 இன்றிரவு? 410 00:35:02,936 --> 00:35:04,646 -ஆமா. -இப்போதா? 411 00:35:04,729 --> 00:35:06,731 ஏன்? வேடிக்கையா இருக்கும். 412 00:35:06,815 --> 00:35:08,483 என்னால் முடியாது-- 413 00:35:09,359 --> 00:35:11,444 இன்று எனக்கு அதிக வேலை. 414 00:35:14,030 --> 00:35:18,201 அவன் வந்ததுலேர்ந்து நமக்குன்னு நேரம் ஒதுக்கவே இல்லை. 415 00:35:18,285 --> 00:35:20,245 பாத்திரம் கழுவியாச்சு. 416 00:35:20,328 --> 00:35:22,664 இங்கே சுத்தம் செய்ய நான் இன்னும் உதவணுமா? 417 00:35:22,747 --> 00:35:23,623 இங்கே வா. 418 00:35:24,457 --> 00:35:26,376 உட்கார். நிறைய செய்தாச்சு. 419 00:35:31,590 --> 00:35:33,592 -நல்லா இருக்கியா? -ஆமாம். 420 00:35:34,259 --> 00:35:35,677 என் கால் ரொம்ப வலிக்குது. 421 00:35:36,219 --> 00:35:38,305 ரொம்ப பயிற்சின்னு நினைக்கிறேன். 422 00:35:38,388 --> 00:35:40,515 நம்மகிட்டே இருக்கே, அந்த க்ரீம்... 423 00:35:40,599 --> 00:35:45,312 ...ஐபுப்ருஃபெனோட. கீழே பாத்ரூம்ல இருக்குன்னு நினைக்கிறேன். 424 00:35:45,395 --> 00:35:46,688 -நான் போய்-- -நான் போறேன். 425 00:35:50,442 --> 00:35:54,487 அந்த டேபிளுக்கு என்ன ஆச்சு? இது வெளியே இருந்ததுன்னு நினைக்கிறேன். 426 00:35:56,865 --> 00:35:59,117 கொஞ்சம் அலங்காரத்துக்கு. 427 00:36:03,538 --> 00:36:05,040 அங்கே நல்லா இருக்கும். 428 00:36:10,128 --> 00:36:12,923 ஃபான்ஸ்வொர்த்ல உன் முதல் நாள் எப்படி இருந்தது? 429 00:36:14,507 --> 00:36:17,719 நீ மகிழ்ச்சியா இருந்தேன்னு நினைக்கிறேன். 430 00:36:18,470 --> 00:36:20,221 ஆமாம், நன்றி. 431 00:36:25,185 --> 00:36:26,895 ஏன் என்னிடம் பாசமா இருக்கீங்க? 432 00:36:28,104 --> 00:36:29,689 ஏன்னா நான் ஒரு நல்ல மனுஷி. 433 00:36:31,274 --> 00:36:33,526 ஜூட், உன் கிட்ட நல்லா இருக்க முடியும். 434 00:36:35,278 --> 00:36:37,030 ஆனா உங்களுக்கு என்னைத் தெரியாது. 435 00:36:38,114 --> 00:36:39,199 இல்லை தான். 436 00:36:40,659 --> 00:36:41,576 இன்னும் இல்லை. 437 00:36:46,122 --> 00:36:48,750 ஃபிராங்க்ளின் உங்க மகனைப் பற்றி சொன்னார். 438 00:36:50,794 --> 00:36:53,129 சொல்லியிருப்பாரு. 439 00:36:55,674 --> 00:36:56,841 எப்படி இருந்தாரு? 440 00:36:59,636 --> 00:37:00,971 அமைதி பிடிக்கும். 441 00:37:03,139 --> 00:37:04,182 இயற்கை பிடிக்கும். 442 00:37:05,225 --> 00:37:08,144 அப்பாவை கூட்டிட்டு பறவை பார்க்கப் போவான். 443 00:37:09,229 --> 00:37:10,647 அவங்க நல்லா அனுபவிப்பாங்க. 444 00:37:12,357 --> 00:37:14,693 ரொம்ப தீவிரமானவன். 445 00:37:16,861 --> 00:37:18,113 அவன் அடிக்கடி-- 446 00:37:18,863 --> 00:37:21,324 அவன் உற்சாகமா பார்க்கற விஷயங்களை 447 00:37:21,408 --> 00:37:24,035 பற்றி ஓரிரு வார்த்தைகள்ல தான் வெளிப்படுத்துவான். 448 00:37:25,870 --> 00:37:26,746 வெடிக்கையானவன். 449 00:37:29,958 --> 00:37:31,459 ஆனா ரொம்ப சிரிக்க மாட்டான். 450 00:37:34,379 --> 00:37:35,714 ரொம்ப இனிமையானவன். 451 00:37:38,466 --> 00:37:41,636 அதோட ரொம்ப வெறுப்பாகவும் நடந்து கொள்வான். 452 00:37:44,389 --> 00:37:45,515 அவனை மிஸ் செய்கிறேன். 453 00:37:52,897 --> 00:37:53,940 சாரி. 454 00:37:55,150 --> 00:37:57,402 அது ரொம்ப நாட்கள் முன்பு. 455 00:37:58,028 --> 00:38:02,365 இங்கே இருந்ததை விட அவன் போய் ரொம்ப காலமாகிவிட்டது. 456 00:38:07,162 --> 00:38:11,041 ஆனால் சில சமயம் நான் முடிந்தால் 457 00:38:11,124 --> 00:38:14,627 என் மனதை ஒரு துளியளவு மாற்றிக் கொண்டால், என்னால் அவனை 458 00:38:16,296 --> 00:38:17,338 பார்க்க முடியும். 459 00:38:20,216 --> 00:38:21,134 அது... அங்கே 460 00:38:23,470 --> 00:38:24,596 காத்திருக்கிறான், 461 00:38:27,474 --> 00:38:28,850 கண்ணுக்கு தெரியாமல். 462 00:38:32,103 --> 00:38:34,731 நீ அவனைப் பார்த்தாயா, ஜூட்? 463 00:38:37,525 --> 00:38:38,902 நீ அவனைப் பார்த்த்தாயா? 464 00:38:40,403 --> 00:38:42,405 இல்லை. நான் பார்க்கலை. 465 00:38:48,078 --> 00:38:48,995 தெரியும். 466 00:38:55,001 --> 00:38:57,879 நான் சிறியவனா இருக்கும்போது, என் அப்பா, எங்களை 467 00:38:59,506 --> 00:39:00,548 விட்டுப் போயிட்டார். 468 00:39:02,801 --> 00:39:03,927 கேப்ரியல்? 469 00:39:05,595 --> 00:39:06,930 நான் படத்தை பார்த்தேன். 470 00:39:12,143 --> 00:39:14,437 ஐரீன், நான் தற்செயலாக இங்கே வரவில்லை. 471 00:39:17,440 --> 00:39:18,483 நினைத்தேன்... 472 00:39:20,193 --> 00:39:22,195 என் அப்பா இங்கேதான் இருக்கிறார்ன்னு. 473 00:39:26,407 --> 00:39:28,076 கண்டுபிடிக்க உதவுவீர்களா? 474 00:39:29,077 --> 00:39:30,036 கண்டிப்பாக. 475 00:39:31,830 --> 00:39:32,997 கண்டிப்பா செய்வேன். 476 00:40:46,487 --> 00:40:49,824 "டான்டேஸ், இடையில் அவர் வழியில் சென்றார். 477 00:40:49,908 --> 00:40:53,286 "அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் புத்துணர்ச்சி இருந்தது, 478 00:40:53,369 --> 00:40:56,206 "அவர் முதல் மற்றும் அனைத்து நியாபகங்களும் இருந்தன, 479 00:40:56,289 --> 00:40:58,583 "அவர் கடக்காத மரமோ தெருவோ இல்லை 480 00:40:58,666 --> 00:41:01,377 "ஆனால் மிகுந்த நேசம் மற்றும் நினைவுகளால் நிரம்பின. 481 00:41:01,461 --> 00:41:05,632 "இந்த இடமானது அன்பு மற்றும் நினைவுகளால் நிரம்பி இருந்தது 482 00:41:05,715 --> 00:41:08,218 "அவர் இதயம் வெகு வேகமாகத் துடித்தது, 483 00:41:09,260 --> 00:41:13,890 "அவர் முட்டி விட்டுக்கொடுத்து, பார்வை முன் மூடுபனி மிதந்தது. 484 00:41:13,973 --> 00:41:17,060 "அவர் மரத்தை ஆதரவுக்காக பிடிக்காமல் போயிருந்தால், 485 00:41:17,143 --> 00:41:19,562 "கண்டிப்பாக விழுந்திருப்பார்." 486 00:42:17,161 --> 00:42:18,079 என்ன இது-- 487 00:43:33,071 --> 00:43:35,948 இங்கே என்ன இருக்கு? 488 00:44:21,202 --> 00:44:23,079 -அம்மா? -சொல்லு? 489 00:44:23,162 --> 00:44:25,957 அவர் எதைப் பற்றி பேசினார்? 490 00:44:26,874 --> 00:44:28,000 பெர்டிஸ்கோ. 491 00:44:31,754 --> 00:44:34,715 அது நமது சமூகத்தின் ஒரு அங்கம். 492 00:44:35,550 --> 00:44:37,927 ஒரு பக்தி சடங்கு. 493 00:44:38,719 --> 00:44:40,555 ஏதாவது பார்ட்டி நடக்குமா? 494 00:44:42,765 --> 00:44:44,475 அது போலத்தான். 495 00:44:45,435 --> 00:44:46,936 நான் எப்போது செய்வேன்? 496 00:44:47,478 --> 00:44:49,730 உனக்கு விருப்பமில்லைன்னு நினைத்தேன். 497 00:44:49,814 --> 00:44:52,984 நேத்து தான் எல்லாத்தையும் விட போறதா சொன்னே. 498 00:44:53,067 --> 00:44:56,571 நீ என்னிடம் எதுவுமே சொல்லவில்லை என்றால் எப்படி ஆர்வம் வரும்? 499 00:45:02,535 --> 00:45:04,871 ஒரு பையை எடு. ஒரு பயணம் போகலாம். 500 00:45:05,830 --> 00:45:06,873 பயணமா? 501 00:45:07,498 --> 00:45:08,749 எங்கே போகப் போகிறோம்? 502 00:45:09,208 --> 00:45:10,251 அது ஆச்சரியம். 503 00:45:10,334 --> 00:45:12,420 ரொம்ப தூரம் போகணும். 504 00:45:28,227 --> 00:45:29,312 அம்மா? 505 00:45:29,395 --> 00:45:31,063 அங்கே குளிருமா? 506 00:45:31,522 --> 00:45:33,274 எதுக்கும் ஜாக்கெட் எடுத்துக்கோ. 507 00:45:37,403 --> 00:45:39,363 -தயாரா? -ஆமாம். 508 00:45:40,531 --> 00:45:41,491 போகலாம் வா. 509 00:45:45,661 --> 00:45:48,789 ஹோட்டலில் ரூம் சர்வீஸ் இருந்தால் ஷிரிம்ப் வாங்கலாமா? 510 00:45:49,749 --> 00:45:50,958 அப்படி இல்லை. 511 00:45:51,918 --> 00:45:53,586 -நாம் போகலையா? -ஆமாம். 512 00:45:53,669 --> 00:45:55,379 ஆனா டிரக்கில் போகலை. 513 00:46:15,149 --> 00:46:17,902 நம் ரகசியத்தை தெரிஞ்சுக்க விரும்பினயே? 514 00:46:18,945 --> 00:46:20,112 இதுதான் ரகசியம். 515 00:46:20,530 --> 00:46:22,740 நான் தயாராயில்லைன்னு நினைச்சேன்? 516 00:46:23,407 --> 00:46:24,700 என் நினைப்பை தவறாக்கு. 517 00:46:47,682 --> 00:46:48,891 கடவுளே! 518 00:46:48,975 --> 00:46:50,142 பார்த்து வா. 519 00:46:52,645 --> 00:46:53,896 இதெல்லாம் என்ன? 520 00:46:55,815 --> 00:46:56,857 இங்கேயே இரு. 521 00:46:58,943 --> 00:46:59,777 சரி. 522 00:47:00,945 --> 00:47:03,864 இதை மின்தூக்கியைப் போல நினைத்துக்கொள்... 523 00:47:04,740 --> 00:47:06,409 ஆனா இது நகராது. 524 00:47:07,285 --> 00:47:08,953 நாம்தான் நகருகிறோம். 525 00:47:09,495 --> 00:47:10,955 புரியலை. 526 00:47:14,750 --> 00:47:15,960 இது ஒரு எலிவேட்டர். 527 00:47:18,421 --> 00:47:20,172 இது விசித்திரமா தெரியும். 528 00:47:20,840 --> 00:47:21,716 என்ன இது? 529 00:47:28,848 --> 00:47:30,725 என்ன செய்கிறே? 530 00:47:30,808 --> 00:47:33,019 போற இடத்தை இப்படித்தான் தேர்வு செய்யணும். 531 00:47:39,191 --> 00:47:41,319 இது கனவு மாதிரி இருக்கு. 532 00:47:42,194 --> 00:47:43,112 ஆமாம். 533 00:47:45,489 --> 00:47:47,575 இது நான் உனக்கு எப்பவும் சொன்னதுதான். 534 00:47:50,328 --> 00:47:51,746 நாம... 535 00:47:53,372 --> 00:47:54,874 நாம சிறப்பானவங்க... 536 00:47:57,835 --> 00:47:59,795 பிறரை போல இல்லை. 537 00:48:02,465 --> 00:48:03,883 ஆசீர்வதிக்கப் பட்டவங்க. 538 00:48:07,303 --> 00:48:10,723 பலப் பல ஆண்டுகளுக்கு முன்பு... 539 00:48:12,600 --> 00:48:14,477 நம் குடும்பம் ஒப்புக்கொண்டது... 540 00:48:15,770 --> 00:48:19,231 ஒரு புனிதமான பொறுப்பை. 541 00:48:23,736 --> 00:48:25,154 இது நமது கடமை... 542 00:48:26,656 --> 00:48:28,032 ஒன்றை... 543 00:48:28,741 --> 00:48:29,867 பார்த்துக்கொள்வது... 544 00:48:31,452 --> 00:48:35,039 அது நம்ப முடியாத அற்புதமான ஒன்று. 545 00:48:37,083 --> 00:48:38,834 ஏன் என்று நீ இப்போது பார்ப்பே. 546 00:48:46,133 --> 00:48:47,218 முன்னால போ. 547 00:48:53,391 --> 00:48:54,266 வா. 548 00:49:00,690 --> 00:49:02,149 இப்போ என்ன நடக்கும்? 549 00:49:02,692 --> 00:49:03,651 வா. 550 00:49:11,659 --> 00:49:13,953 அம்மா, எனக்கு இங்கே இருக்க பயமா இருக்கு. 551 00:49:14,036 --> 00:49:15,454 உன் கையைக் கொடு. 552 00:49:17,581 --> 00:49:18,708 பயப்படாதே. 553 00:49:33,848 --> 00:49:35,725 நல்லாதானே இருக்கே? ஆமாதானே? 554 00:49:35,808 --> 00:49:37,184 இங்க தானே இருக்கேன். 555 00:49:37,893 --> 00:49:39,145 என்ன ஆச்சு? 556 00:49:39,645 --> 00:49:41,355 நாம் எலிவேட்டரில் வந்தோம்! 557 00:49:43,107 --> 00:49:44,108 வா. 558 00:49:48,154 --> 00:49:49,238 தயாரா? 559 00:49:49,321 --> 00:49:52,074 -எனக்கு குமட்டுது, அம்மா. -சரியாயிடுவே. 560 00:49:52,158 --> 00:49:53,993 இது எங்கே போகுது? 561 00:49:54,076 --> 00:49:55,161 நீயே பார்ப்பே. 562 00:50:07,214 --> 00:50:08,382 நான் உதவறேன். 563 00:50:11,969 --> 00:50:13,262 நாம் எங்கே இருக்கோம்? 564 00:50:14,096 --> 00:50:15,431 நியூவார்க். 565 00:50:16,182 --> 00:50:18,476 நியூவார்க்கா? எங்கே இருக்கு? 566 00:50:19,935 --> 00:50:21,520 அமெரிக்காவில் இருக்கு. 567 00:50:22,813 --> 00:50:25,733 அமெரிக்காவா? சாத்தியமே இல்லை! 568 00:50:25,816 --> 00:50:28,611 நாம் ஏன் இதை ரகசியமா வெச்சிருக்கோம்னு புரிஞ்சதா? 569 00:50:29,779 --> 00:50:31,155 என்ன ஒரு ரகசியம்! 570 00:50:31,655 --> 00:50:35,284 எவ்வளவு காலமா ரகசியமா வெச்சிருக்கோம்? 571 00:50:36,160 --> 00:50:37,703 300 வருடங்களா. 572 00:50:37,787 --> 00:50:39,205 முன்னூறு வருடங்களாவா? 573 00:50:42,708 --> 00:50:44,585 சீக்கிரம், நாம் ஏற்கனவே தாமதம். 574 00:50:49,465 --> 00:50:50,716 சரியான நேரம். 575 00:50:52,551 --> 00:50:53,886 அவர் யாரு? 576 00:50:55,137 --> 00:50:58,641 அருமை. டின்னர் ரெடியாகுது. உனக்கு விலா எலும்பு பிடிக்குமா? 577 00:50:59,809 --> 00:51:01,185 கவலைப் படாதே. 578 00:51:02,895 --> 00:51:04,480 அவர் நம்மில் ஒருவர். 579 00:52:46,457 --> 00:52:48,459 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 580 00:52:48,542 --> 00:52:50,544 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்