1 00:01:46,859 --> 00:01:47,943 இங்கே வா. 2 00:01:49,820 --> 00:01:51,905 ஹே! லூசி, இங்கே வா. 3 00:01:51,989 --> 00:01:53,907 இங்கே வா. அவனை பாருங்க. 4 00:01:53,991 --> 00:01:56,368 இங்கே வா. இது தனியார் சொத்து. 5 00:01:56,451 --> 00:01:59,371 ஹாய், நான் ஜூட். யார்க்கோட புது பராமரிப்பாளர். 6 00:01:59,454 --> 00:02:01,915 -நான் சும்மா நடக்கறேன். -பராமரிப்பாளரா? 7 00:02:02,916 --> 00:02:03,959 ஆமாம். 8 00:02:04,501 --> 00:02:05,460 ஹே. 9 00:02:06,169 --> 00:02:07,045 ரொம்ப சீக்கிரம். 10 00:02:10,382 --> 00:02:12,509 அங்கே வேலை செய்வது எப்படி இருக்கு? 11 00:02:12,593 --> 00:02:13,969 இப்போதான் ஆரம்பிச்சேன். 12 00:02:15,846 --> 00:02:18,265 அவங்க ஒரு மாதிரி வித்தியாசமானவங்களா? 13 00:02:19,516 --> 00:02:20,893 எனக்கு சாதாரணமா தெரியுது. 14 00:02:22,102 --> 00:02:23,645 இரவில் வெளியே போவாங்களா? 15 00:02:23,729 --> 00:02:24,771 அந்த ஷெட்டுக்கு? 16 00:02:30,360 --> 00:02:31,445 நான் போகணும். 17 00:02:34,865 --> 00:02:35,908 மகிழ்ச்சி. 18 00:02:49,671 --> 00:02:50,589 மார்னிங். 19 00:02:52,549 --> 00:02:53,800 -ஹே. -எங்கே போயிருந்தே? 20 00:02:54,718 --> 00:02:56,887 சும்மா நடந்துட்டு வந்தேன். 21 00:02:58,764 --> 00:03:01,892 பெரிய நாயை வெச்சுகிட்டு இருந்த ஒருத்தர பார்த்தேன். 22 00:03:03,310 --> 00:03:04,144 பைரன். 23 00:03:04,227 --> 00:03:06,229 அவரை விட்டு தள்ளி இருப்பது நல்லது. 24 00:03:07,522 --> 00:03:10,108 உண்மையில் யாருடனும் பழகாதே. 25 00:03:10,192 --> 00:03:11,318 மூக்கை நுழைப்பாங்க. 26 00:03:12,402 --> 00:03:13,236 சரி. 27 00:03:14,738 --> 00:03:15,822 ஒரு கப் காபி வேணுமா? 28 00:03:17,449 --> 00:03:18,533 வேண்டாம், நன்றி. 29 00:03:18,617 --> 00:03:19,910 அட, இப்போ சாப்பிடு. 30 00:03:19,993 --> 00:03:21,954 நான் ரொம்ப நல்லா காபி போடுவேன். 31 00:03:25,916 --> 00:03:26,792 சரி. 32 00:03:34,299 --> 00:03:37,594 ஐரீன் நீ உன் அப்பாவை தேடிட்டு இருக்கறதா சொன்னா. 33 00:03:39,012 --> 00:03:40,180 அது பெரிய விஷயம். 34 00:03:42,432 --> 00:03:46,311 உனக்கு நியாபகம் வந்து வந்து போவது விசித்திரம். 35 00:03:46,895 --> 00:03:48,981 உன்னைப் போலே இளைஞனுக்கு கூட. 36 00:03:49,898 --> 00:03:51,233 நல்லது, நீங்க பேசுங்க. 37 00:03:51,316 --> 00:03:53,110 இன்று எனக்கு ஒரு திட்டம் இருக்கு. 38 00:03:53,610 --> 00:03:54,736 இருக்கும். 39 00:03:54,820 --> 00:03:56,405 லைப்ரரி போகலாம். 40 00:03:56,905 --> 00:03:58,865 என் முன்னாள் மாணவி வேலை செய்றா. 41 00:03:58,949 --> 00:04:02,828 மேரி ஆன். இனிமையானவ. நமக்கு பொது பதிவுகளை காட்டுவா. 42 00:04:03,954 --> 00:04:07,040 என் அப்பா எதிலும் இருப்பாரான்னு சந்தேகமா இருக்கு. 43 00:04:07,541 --> 00:04:09,042 எல்லோரும் எதிலோ இருப்பாங்க. 44 00:04:10,168 --> 00:04:12,045 போய் தயாராகுங்க. 45 00:04:12,129 --> 00:04:13,422 சரி, சரி. 46 00:04:13,922 --> 00:04:15,298 என் பொருட்களை எடுக்கறேன். 47 00:04:15,382 --> 00:04:16,800 சரி. நன்றி. 48 00:04:17,843 --> 00:04:18,719 வரவேற்கிறேன். 49 00:04:39,322 --> 00:04:42,075 இதை வெச்சு படத் தேடலை பின்னோக்கி செய்தீங்களா? 50 00:04:42,743 --> 00:04:44,536 இல்லை. முடியாது. 51 00:04:44,953 --> 00:04:45,787 சரி. 52 00:04:45,871 --> 00:04:47,247 கொஞ்சம் இருங்க. 53 00:04:47,330 --> 00:04:48,457 நன்றி, மேரி ஆன். 54 00:04:48,540 --> 00:04:50,459 உங்களுக்காக, திருமதி. யார்க். 55 00:04:52,544 --> 00:04:53,378 சொன்னேல்ல. 56 00:04:54,463 --> 00:04:55,881 நான் வெளிய போகணும். 57 00:04:55,964 --> 00:04:58,216 அவ கண்டுபிடிப்பதை பார்க்க வேண்டாமா? 58 00:04:58,300 --> 00:05:00,260 நீ பார்த்தா போதும். 59 00:05:03,263 --> 00:05:06,933 -அவருக்கு என்னை பிடிக்கலன்னு நினைக்கிறேன். -எல்லோரையும்தான். 60 00:05:19,321 --> 00:05:22,866 அவள் அமர்த்திய அந்த ஆள் மர்மானவனா இருக்கான். 61 00:05:22,949 --> 00:05:25,702 முதல்ல எதுவுமே நியாபகம் இல்லேன்னு சொன்னான். 62 00:05:25,786 --> 00:05:28,080 உங்களுக்கு தேவையானதை செய்ய மறந்திடறானா? 63 00:05:28,163 --> 00:05:30,832 இல்லை, அதாவது அவனுக்கு எங்கிருந்து வந்தான், 64 00:05:30,916 --> 00:05:33,043 எப்படி வந்தான்னே என்பதே தெரியலை. 65 00:05:33,710 --> 00:05:36,004 அதோடு இந்த ரத்தம் தோய்ந்த கத்தியை 66 00:05:36,088 --> 00:05:38,131 கீழ் பாத்ரூம்ல பார்த்தேன், 67 00:05:38,215 --> 00:05:41,760 அது அவன் உபயோகிக்கும் சிறிய கத்திதான். இருந்தாலும்... 68 00:05:41,843 --> 00:05:43,595 யாரையாவது காயப்படுத்திருப்பானா? 69 00:05:44,221 --> 00:05:45,263 எனக்குத் தெரியாது. 70 00:05:45,347 --> 00:05:47,599 அதாவது அவனையே காயப்படுத்திருக்கலாம். 71 00:05:48,308 --> 00:05:50,602 அந்த பையில என்ன திரு. யார்க்? 72 00:05:50,685 --> 00:05:51,520 ஆமா. 73 00:05:52,145 --> 00:05:54,439 அவனோட கைரேகை முழுக்க இருக்கு 74 00:05:54,523 --> 00:05:58,026 ஏதோ டிஎன்ஏ கிடைக்கும். என்ன தோண்ட போறீங்களோ தெரியல-- 75 00:05:58,110 --> 00:05:59,027 திரு. யார்க். 76 00:05:59,486 --> 00:06:03,532 காரணம் இல்லாமல் யாரோ ஒருத்தரோட டிஎன்ஏ கைரேகையை சோதிக்க முடியாது. 77 00:06:05,075 --> 00:06:05,992 காரணமா? 78 00:06:06,827 --> 00:06:10,372 அவன் சிங்க்ல நான் பார்த்த வித்யாசமான பொருளைப் பற்றி சொல்லலே. 79 00:06:10,455 --> 00:06:11,540 அவன் சிங்க்லயா? 80 00:06:11,623 --> 00:06:14,042 ஆமா, ஒரு பளபளப்பான உலோகப் பொருள். 81 00:06:14,126 --> 00:06:16,419 அது போல நான் பார்த்ததே இல்லை. 82 00:06:16,503 --> 00:06:17,963 ஒரு மின்சார கடத்தி மாதிரி? 83 00:06:21,216 --> 00:06:23,760 ஐரீன் உங்களுக்கு பிரச்சனைனாங்க. 84 00:06:25,262 --> 00:06:26,096 அப்படியா? 85 00:06:32,477 --> 00:06:34,312 சரி. வருத்தப்படறா போல தெரியுதே. 86 00:06:34,396 --> 00:06:36,022 ஐரீன் என்ன சொன்னா? 87 00:06:36,106 --> 00:06:40,193 இப்படி செய்யலாமா? யாரையாவது கூப்பிட்டு உங்களை வீட்ல விடச் சொல்லவா? 88 00:06:40,277 --> 00:06:43,446 அட டாம், நீ ஒண்ணும் என்னை குழந்தையா பார்க்க வேண்டாம். 89 00:06:43,530 --> 00:06:44,698 நான் முதுமைல தளரலை. 90 00:06:45,198 --> 00:06:48,577 நாங்க தூக்கத்தில் இறந்து கிடந்தா, அதற்கு காரணம் நீதான். 91 00:06:52,831 --> 00:06:53,874 இதோ இருக்கீங்க. 92 00:06:55,125 --> 00:06:57,544 நம்புவீங்களா, கண்டுபிடிச்சுட்டேன். 93 00:06:57,627 --> 00:07:00,714 இது தி ஃபான்ஸ்வொர்த் கிளாரியன், ஜூன், 2005. 94 00:07:00,797 --> 00:07:05,010 எப்படி ஜூட்? உன் அப்பா உள்ளூர் பேப்பர்ல வந்திருக்காரே. 95 00:07:05,093 --> 00:07:07,179 இல்லே இருக்கலாம். 96 00:07:08,930 --> 00:07:12,184 வீடற்றவன் தயெர் பூங்காவில் திரிந்ததற்காக கைதானான் 97 00:07:14,227 --> 00:07:17,230 தூங்க இடம் இல்லாததால எப்படி ஒருத்தர கைது செய்யலாம்? 98 00:07:17,314 --> 00:07:19,691 எதுக்கு வேணா கைது செய்யலாம். 99 00:07:23,111 --> 00:07:24,070 இதோ வந்தாச்சு. 100 00:07:25,071 --> 00:07:27,574 எங்களை மறந்துட்டியோன்னு நினைச்சேன். 101 00:07:28,074 --> 00:07:28,992 கண்டிப்பா இல்லே. 102 00:07:29,951 --> 00:07:31,161 இதைப் பார்க்கறீங்களா? 103 00:07:32,829 --> 00:07:34,414 இது ஜூடோட அப்பா. 104 00:07:36,625 --> 00:07:37,792 அது போலீஸ் பதிவு படம். 105 00:07:39,336 --> 00:07:42,797 "பிரதிவாதி மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்." 106 00:07:44,341 --> 00:07:45,967 அது பரம்பரை வியாதி போல. 107 00:07:47,928 --> 00:07:48,929 நாம் போகலாமா? 108 00:08:12,577 --> 00:08:15,497 நைட் ஸ்கை 109 00:08:28,760 --> 00:08:30,887 என்னோட அப்பா இன்னும் இங்கே இருந்தா? 110 00:08:30,971 --> 00:08:32,722 அது சாத்தியம். 111 00:08:33,932 --> 00:08:35,684 ஒரு வேளை நாம் இன்று மதியம்--- 112 00:08:35,767 --> 00:08:37,143 மதியம்னா, 113 00:08:37,227 --> 00:08:42,065 பின்னாடி ஒரு பெரிய மர குவியல் இருக்கு, அதை வெட்டணும். 114 00:08:42,774 --> 00:08:47,445 ஜூட் நமக்காக அதைச் செய்யட்டும், ஏன்னா அவன் நம் இருவருக்கும் வேலை செய்யறதாலே. 115 00:08:47,529 --> 00:08:50,448 இந்த கோடைக் காலத்திலே நமக்கு விறகு வேண்டுமா? 116 00:08:51,116 --> 00:08:52,242 இல்லை, பரவாயில்லை. 117 00:08:52,325 --> 00:08:53,243 செய்யறேன். 118 00:08:53,994 --> 00:08:54,953 உழைப்பு பிடிக்கும். 119 00:08:55,495 --> 00:08:56,705 உழைப்பு பிடிக்குமாம். 120 00:08:56,788 --> 00:08:57,664 மனதை மாற்றும். 121 00:09:18,101 --> 00:09:19,978 இன்னும் கொஞ்சம் தூங்க முயற்சி செய் 122 00:09:20,520 --> 00:09:22,605 இரவு முழுவதும் விழித்திருந்தேன். 123 00:09:23,648 --> 00:09:25,734 நீ ஓய்வெடுக்கணும். 124 00:09:26,568 --> 00:09:28,486 நாளை முழுதும் நமக்கு வேலையிருக்கு. 125 00:09:39,039 --> 00:09:41,207 உன்கிட்ட சொல்ல முடியாததும் சாரி. 126 00:09:46,963 --> 00:09:48,340 நிறைய ரகசியங்கள். 127 00:09:49,424 --> 00:09:50,842 நிறைய விதிகள். 128 00:09:51,551 --> 00:09:53,470 யாருக்கும் தேவாலயத்தில் அனுமதி இல்லை. 129 00:09:54,804 --> 00:09:55,889 இப்போ புரிஞ்சுது. 130 00:10:09,194 --> 00:10:11,071 -குட் மார்னிங். -குட் மார்னிங். 131 00:10:11,154 --> 00:10:12,739 நல்லா தூங்கினீங்களா? 132 00:10:12,822 --> 00:10:14,032 ஆமாம். நன்றி. 133 00:10:16,201 --> 00:10:17,744 நாம் கிளம்பலாமா? 134 00:10:17,827 --> 00:10:18,661 சரி. 135 00:10:22,374 --> 00:10:27,337 அப்போ, டோனி, இந்த பழைய அமெரிக்கா பிடிச்சுதா? 136 00:10:28,963 --> 00:10:30,131 வித்தியாசமான வாசனை. 137 00:10:31,841 --> 00:10:33,093 கடல் நீர் கம்மியானதால. 138 00:10:33,843 --> 00:10:36,763 சுத்திகரிப்பு நிலையக் காற்று அடிக்கும் போதுதான். 139 00:10:37,764 --> 00:10:39,641 அடிக்கடி நியூயார்க் போவீங்க போல. 140 00:10:39,724 --> 00:10:41,434 நானா? இல்லை. 141 00:10:42,727 --> 00:10:44,854 எனக்கு தேவையானது எல்லாமே இங்கிருக்கு. 142 00:10:53,196 --> 00:10:54,114 பாரு. 143 00:10:55,782 --> 00:10:59,911 -இங்கே நிறைய நேரம் செலவு செய்வேன். -தெரியுது. 144 00:11:03,623 --> 00:11:04,541 அது என்ன? 145 00:11:05,458 --> 00:11:06,334 அது கம்ப்யூட்டர். 146 00:11:06,960 --> 00:11:08,503 நீ பார்ப்பது இல்லே. 147 00:11:08,586 --> 00:11:12,632 பழைமையானது, ஆனா வலிமையானது. பாதையை கண்டுபிடிப்பா, செல்லுவா. 148 00:11:13,299 --> 00:11:15,844 அது நிறைய வேலை செய்யும். அந்த அட்டை இருக்கா? 149 00:11:15,927 --> 00:11:16,803 ஆமாம். 150 00:11:24,602 --> 00:11:25,937 ஒரு நிமிஷம் தான் ஆகும். 151 00:11:27,480 --> 00:11:28,731 அப்போ என்ன நினைக்கிறே? 152 00:11:29,149 --> 00:11:31,401 சென்ற முறையை விட நல்ல முன்னேற்றம். 153 00:11:34,154 --> 00:11:35,530 அதைத் தொடாதே, அன்பே. 154 00:11:36,448 --> 00:11:38,616 டெலிகாம் கிரிட்டுக்குள் உள்நுழையுது. 155 00:11:38,700 --> 00:11:41,703 இது ஒரு மரபு அமைப்பு. சமிக்கை தேடுகிறது. 156 00:11:41,786 --> 00:11:42,620 என்ன சமிக்கை? 157 00:11:42,704 --> 00:11:44,038 மீன் பிடிக்க இஷ்டமா? 158 00:11:46,249 --> 00:11:48,168 ஸ்நாப்பர் இன்று நிஜமா கடிக்கும். 159 00:11:50,628 --> 00:11:51,963 சரி, இதோ. 160 00:11:58,136 --> 00:11:59,053 அவை என்ன? 161 00:12:00,472 --> 00:12:01,389 சீரியல் எண்கள். 162 00:12:04,976 --> 00:12:05,810 எதற்காக? 163 00:12:21,451 --> 00:12:22,368 சரி. 164 00:12:24,829 --> 00:12:25,955 இங்கே எங்கேயோ தான். 165 00:12:26,372 --> 00:12:28,041 இந்தப் பகுதி அனைத்திலுமா? 166 00:12:28,124 --> 00:12:30,460 என்னால் அதோடு வேலை செய்ய முடியாது. 167 00:12:30,543 --> 00:12:32,629 முடியாது. அது குளறுபடியான சமிக்கை. 168 00:12:32,712 --> 00:12:35,673 -தேடல் பகுதியை வேணா குறைக்கிறேன், ஆனா... -ஆனா என்ன? 169 00:12:36,257 --> 00:12:39,385 நான் இவையோட போகணும், சில பழைய செல் டவர்களை சோதிக்கணும். 170 00:12:39,469 --> 00:12:41,012 அது திட்டத்தில் கிடையாது. 171 00:12:42,680 --> 00:12:44,516 நான் எப்படி செய்வேன்னு காட்றேன். 172 00:12:48,186 --> 00:12:50,396 எனக்குப் புரியலே, நாம எதைத் தேடறோம்? 173 00:12:50,480 --> 00:12:52,232 நாம எதையோ எடுக்கப் போறோம். 174 00:12:55,818 --> 00:12:56,694 இதான் நம்ம சவாரி. 175 00:12:56,778 --> 00:12:58,321 செலஸ்டியல் ட்ரேபரி நியூஜெர்ஸி 176 00:12:58,404 --> 00:13:00,657 இது நம்மை மறைவில் வைக்கும், அதோடு... 177 00:13:03,409 --> 00:13:04,410 இது அமைக்கப்பட்டது 178 00:13:08,706 --> 00:13:11,459 இது எப்படி வேலை செய்கிறது என காட்டறேன். 179 00:13:11,543 --> 00:13:15,380 ஆனால் இதை கண்டிப்பாக யாரிடமும் சொல்லக் கூடாது. 180 00:13:15,463 --> 00:13:16,297 சரியா? 181 00:13:17,507 --> 00:13:18,341 சரி. 182 00:13:19,592 --> 00:13:24,347 இப்போ, நீ என் பயிற்சியாளர், அதனால் சுற்றிப் பார், ஆனால் எதையும் தொடாதே. 183 00:13:28,226 --> 00:13:29,060 சொல்வதைக் கேள்-- 184 00:13:29,143 --> 00:13:31,020 அவளுக்கு ஏதாவது தெரியுமா? 185 00:13:31,104 --> 00:13:32,772 இல்லை. அவள் சிறியவள். 186 00:13:35,650 --> 00:13:37,569 அது நல்ல யோசனைன்னு நினைக்கிறாயா? 187 00:13:37,652 --> 00:13:39,362 ஒரு வார்த்தை கூட சொல்லாதே நிக். 188 00:13:40,029 --> 00:13:41,072 சரியா? 189 00:13:43,741 --> 00:13:44,659 ஹே, அது... 190 00:13:48,580 --> 00:13:49,872 பார்த்தது மகிழ்ச்சி. 191 00:13:49,956 --> 00:13:50,873 ஆமாம். 192 00:13:55,503 --> 00:13:57,839 என்னை இங்கே தங்க அனுமதித்ததுக்கு நன்றி. 193 00:13:57,922 --> 00:14:00,049 விளையாடுகிறாயா? உன்னை பார்த்தது சந்தோஷம். 194 00:14:00,133 --> 00:14:02,885 இது போல-- என்ன? எவ்வளவு காலமாச்சு? 195 00:14:02,969 --> 00:14:04,220 ஏறக்குறைய 10 வருடம். 196 00:14:04,304 --> 00:14:06,806 நீ புத்திசாலித்தனமா ஊரை விட்டுப் போயிட்டே. 197 00:14:08,016 --> 00:14:09,559 உன்னை ஃபேஸ்புக்குல், 198 00:14:09,642 --> 00:14:12,895 எவ்வளோ ஜாலியா இருக்கேன்னு பார்ப்பேன் 199 00:14:12,979 --> 00:14:15,315 நல்ல நல்ல ஆட்களோட சுத்தறது எல்லாமே. 200 00:14:15,398 --> 00:14:18,318 எனக்கு அது பத்தி எல்லாம் தெரியாது. 201 00:14:18,401 --> 00:14:20,903 அட, ரொம்ப தாழ்மையா சொல்லிக்காதே. 202 00:14:22,864 --> 00:14:23,865 நான் சும்மா-- 203 00:14:24,866 --> 00:14:25,992 நான் அப்படித்தான் 204 00:14:26,075 --> 00:14:27,952 இருக்கணும்ன்னு நினைக்கவே இல்லை. 205 00:14:29,162 --> 00:14:31,664 ஒரே நேரத்தில் சலிப்பாவும் அழுத்தத்துடனும் 206 00:14:32,290 --> 00:14:34,709 இருப்பது சாத்தியம்னு எனக்கு தெரியலே. 207 00:14:36,002 --> 00:14:37,837 எனக்கு இந்த மைக்ரேன்கள் வரும். 208 00:14:37,920 --> 00:14:41,966 கடவுளே, அது என் முன் நெற்றில யாரோ ஆணி அடிக்கிறா மாதிரி இருக்கும். 209 00:14:42,050 --> 00:14:43,009 கடவுளே! 210 00:14:43,676 --> 00:14:46,304 நீ இன்னொரு நாள் தங்கணும். உனக்கு ஓய்வு தேவை. 211 00:14:46,387 --> 00:14:47,221 ஆமா, நல்லது... 212 00:14:49,349 --> 00:14:51,017 -இரு. -அதான் நினைக்கிறேன். 213 00:15:01,110 --> 00:15:02,737 அவன் இப்படியே இருக்க முடியாது. 214 00:15:03,905 --> 00:15:05,907 இது சோர்வாகக்கும்னு நினைச்சேன். 215 00:15:08,993 --> 00:15:10,328 பார்த்தா அப்படி தெரியல. 216 00:15:12,705 --> 00:15:14,707 அவனுக்கு உழைப்பு பிடிச்சிருக்கு. 217 00:15:14,791 --> 00:15:16,501 மனதை லேசாக்குகிறது. 218 00:15:16,584 --> 00:15:19,545 லைப்ரரிக்கு போயிட்டு வந்தததிலிருந்து நீ சரி இல்லை. 219 00:15:22,840 --> 00:15:26,844 ஆமா. ஏன்னா நீ சீஃப் கிட்டே எனக்கு முதுமை தளர்ச்சின்னு சொல்லியிருக்கே. 220 00:15:28,971 --> 00:15:30,640 என்ன பேசறே? 221 00:15:30,723 --> 00:15:32,308 உனக்கு நல்லா தெரியும். 222 00:15:33,142 --> 00:15:34,519 அவனை காலை பார்த்தேன். 223 00:15:35,478 --> 00:15:37,689 அப்படி சொல்லித்தான் அவனை அனுப்பினயா? 224 00:15:37,772 --> 00:15:40,274 நான் தடுமாறும் கிழ முட்டாள்னு சொன்னே இல்ல? 225 00:15:40,983 --> 00:15:43,695 "அவர் குழம்பி போயிருக்காரு." அப்படினையா? 226 00:15:45,697 --> 00:15:47,824 அப்படி சொன்னதுனால்தான் அவன் போனான். 227 00:15:47,907 --> 00:15:51,119 ரொம்ப அருமை, ஐரீன்! நீ என்னை தூக்கி எறிஞ்சிட்டே. 228 00:15:51,828 --> 00:15:54,205 என்னை விட அந்த பையன் உனக்கு முக்கியம். 229 00:15:54,288 --> 00:15:56,708 உன்னை ஒதுக்கி அவனுக்கு முக்கியத்துவம் தரல. 230 00:15:56,791 --> 00:15:57,917 அது அபத்தமானது! 231 00:16:07,009 --> 00:16:08,010 அவன் மைக்கேல் இல்லே. 232 00:16:12,849 --> 00:16:14,308 ஆகவும் முடியாது. 233 00:16:14,392 --> 00:16:15,268 எப்பவும். 234 00:16:21,399 --> 00:16:23,067 தெரியாதுன்னு நினைக்கிறயா? 235 00:16:28,156 --> 00:16:30,867 பாரு, அந்த இளைஞனுக்கு உதவப் போறேன் 236 00:16:30,950 --> 00:16:33,619 ஏன்னா அது நியாயமானது, அதோட சாரி. 237 00:16:33,703 --> 00:16:38,124 நீ பயப்படறதால அதை நான் விடப்போறதில்லை. 238 00:16:41,753 --> 00:16:45,131 சரி. நான் வெளியே போறேன். 239 00:16:46,674 --> 00:16:47,592 காத்திருக்காதே. 240 00:17:38,518 --> 00:17:39,560 ஜூட்! 241 00:17:39,644 --> 00:17:40,603 உள்ளே வா. 242 00:17:41,771 --> 00:17:42,688 ஒய்வு நேரம். 243 00:17:44,565 --> 00:17:45,483 சரி. 244 00:17:51,155 --> 00:17:52,448 இது ரொம்ப நல்லா இருக்கு. 245 00:17:52,532 --> 00:17:53,449 நன்றி. 246 00:17:54,283 --> 00:17:56,661 நறுக்கிய கொத்துமல்லி போடறது பிடிக்கும். 247 00:17:57,286 --> 00:17:58,996 என் அம்மா சொல்லிக் கொடுத்தது. 248 00:18:12,009 --> 00:18:14,220 நீ ஏன் ரொம்ப ரகசியமானவனா இருக்கே ஜூட்? 249 00:18:19,517 --> 00:18:20,977 என்ன சொல்றீங்கன்னு புரியலே. 250 00:18:22,812 --> 00:18:23,729 உனக்கு புரியுது. 251 00:18:27,525 --> 00:18:29,902 என்னால் முடிந்தது எல்லாம் சொல்லிட்டேன்... 252 00:18:30,653 --> 00:18:31,571 ஏற்கனவே. 253 00:18:32,780 --> 00:18:34,365 நீ எதுவுமே சொல்லலை. 254 00:18:41,664 --> 00:18:43,291 சான்விச்க்கு நன்றி. 255 00:18:59,265 --> 00:19:01,392 நீங்க செய்த அனைத்திற்கும் நன்றி. 256 00:19:05,271 --> 00:19:08,983 ஆனா உங்களுக்கு நான் செய்வது பிடிக்கலேன்னா, கிளம்பறேன். 257 00:19:09,066 --> 00:19:11,277 நான் உன்னை வெளிய போக சொல்லலே, ஜூட். 258 00:19:12,361 --> 00:19:14,906 ஒருவருக்கொருவர் நேர்மையா இருக்கணும். 259 00:19:16,115 --> 00:19:17,491 நான் உன்னை நம்பறேன். 260 00:19:23,831 --> 00:19:25,041 நான் உன்னை நம்பறேன். 261 00:19:37,386 --> 00:19:39,513 -சான்ட்ரா? -ஹெலோ, திருமதி. யார்க். 262 00:19:39,597 --> 00:19:43,184 உங்களை தொந்திரவு செய்ய மன்னியுங்கள், நான் உள்ள வரலாமா? 263 00:19:43,267 --> 00:19:46,354 அன்னிக்கு உங்களை திரும்ப பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி. 264 00:19:47,355 --> 00:19:51,817 அது பிரபஞ்சத்தின் சமிக்கை போல உணர்ந்தேன். 265 00:19:51,901 --> 00:19:53,069 நீ ரொம்ப வாஞ்சை. 266 00:19:53,611 --> 00:19:56,530 எனக்கு ஏதோ நேரம் கிடைச்சது, அதோட நான்... 267 00:19:57,281 --> 00:20:01,577 இல்லை, நிஜமா சொல்றேன், அது எப்படி இருந்ததுன்னா, ஒரு செய்தி, 268 00:20:01,661 --> 00:20:03,996 "உன் திறமைல நம்பிக்கை வை, சான்ட்ரா." 269 00:20:04,497 --> 00:20:06,374 நான் ஏற்கனவே மாறிட்டேன். 270 00:20:06,457 --> 00:20:08,125 நான் தனியா வேலை செய்யப் போறேன். 271 00:20:08,209 --> 00:20:11,587 நான் விரும்பற வாடிக்கையாளருக்கு உதவபோறேன். நல்லவர்கள். 272 00:20:13,047 --> 00:20:17,593 உங்களுக்கு தினப்படி உதவி செய்ய யாராவது வேணுமா? 273 00:20:17,677 --> 00:20:19,720 ஷாப்பிங்? என் கட்டணம் நியாயமானது-- 274 00:20:19,804 --> 00:20:21,555 சாரி, ஹாய், திருமதி. யார்க். 275 00:20:21,639 --> 00:20:23,391 விருந்தினருக்கு டீ கொண்டு வரவா? 276 00:20:23,975 --> 00:20:26,686 -சான்ட்ரா, இது ஜூட். -ஹை. 277 00:20:26,769 --> 00:20:31,273 நீ இதை நம்ப மாட்டே, இப்பதான் இவரை பாதுகாவலரா அமர்த்தினோம். 278 00:20:31,857 --> 00:20:32,984 ஆச்சரியமா இல்ல? 279 00:20:35,486 --> 00:20:36,779 ஆச்சரியம் தான். 280 00:20:39,824 --> 00:20:42,201 எனக்கு எதுவும் தேவையில்லை. நன்றி. 281 00:20:43,411 --> 00:20:45,663 நான் வேலை செய்யப் போறேன். 282 00:20:46,247 --> 00:20:47,206 நன்றி, ஜூட். 283 00:20:51,961 --> 00:20:52,920 நல்லது. 284 00:20:54,547 --> 00:20:57,299 உங்க நண்பர்களுக்கு உதவி தேவைப் பட்டா. 285 00:20:57,383 --> 00:21:01,095 நான் இந்த ஊர்தான், என்கிட்டே அட்டையும் இருக்கு. இதோ. 286 00:21:02,513 --> 00:21:05,850 நான் உங்க பாத்ரூமை உபயோகிச்சுக்கலாமா? 287 00:21:05,933 --> 00:21:07,643 நிறைய டீ குடிச்சிட்டேன். 288 00:21:07,727 --> 00:21:10,521 கண்டிப்பா, அதோ அங்கே இருக்கு. 289 00:21:10,604 --> 00:21:11,564 ஒகே, நன்றி. 290 00:21:54,023 --> 00:21:55,608 உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 291 00:21:55,691 --> 00:21:56,734 ஆமாம். 292 00:22:11,791 --> 00:22:13,876 முட்டா பய. 293 00:22:14,543 --> 00:22:15,544 சரியான தொல்லை. 294 00:22:58,212 --> 00:22:59,880 அது உனக்குத் தெரியணும். 295 00:22:59,964 --> 00:23:00,881 இல்லை. 296 00:23:05,386 --> 00:23:07,138 நாம் நியூயார்க்கு போறோமா? 297 00:23:07,221 --> 00:23:10,015 இல்லை, சாரி. வேற வழில போறோம். 298 00:23:10,599 --> 00:23:13,602 நாம் போற இடத்திலேயே பார்க்க நிறைய இருக்கு. 299 00:23:13,686 --> 00:23:15,938 ஒரு பெரிய சாகசத்துலே சேர்ந்திருக்கே. 300 00:23:16,021 --> 00:23:20,109 ஆமா, நான் என் வீட்டுலேர்ந்து 80 கிலோ மீட்டர் தாண்டி போனதில்லே. 301 00:23:21,902 --> 00:23:24,321 நீ எதிர்காலத்தில் நிறைய பிரயாணம் செய்வே. 302 00:23:24,738 --> 00:23:25,573 ஏன்? 303 00:23:28,284 --> 00:23:31,620 -உன் பிரதேசத்தில் வரும். -எனக்கு தூங்கணும். 304 00:23:31,704 --> 00:23:34,081 கொஞ்ச நேரம் பேசாமா வரீயா? 305 00:23:34,748 --> 00:23:36,292 -நன்றி. -கண்டிப்பா. 306 00:23:41,714 --> 00:23:44,633 எனக்கு ஒரு டயட் கோக் கொடுப்பியா? 307 00:23:44,717 --> 00:23:47,219 பின்னாடி ஒரு கூலர் இருக்கு. 308 00:23:57,521 --> 00:23:58,606 அடுத்தது. 309 00:24:13,579 --> 00:24:14,496 நன்றி. 310 00:24:16,290 --> 00:24:19,084 ஒல்லியா, தயவற்று, எப்பவும் கஃபேனோட இருக்கணும். 311 00:24:20,294 --> 00:24:21,378 சொல்றது புரியுதா? 312 00:24:35,142 --> 00:24:38,270 ஜூட், ப்ளீஸ் போனை எடேன்? 313 00:24:49,782 --> 00:24:52,493 ஹெலோ? இது யார்க் வீடா? 314 00:24:54,954 --> 00:24:56,580 -ஆமா. -திரு. யார்க் இருக்காரா? 315 00:24:57,248 --> 00:24:58,707 இல்லை, அவர் இங்கில்லை. 316 00:24:59,250 --> 00:25:02,586 சரி. இது டி&எச் அடகுலிருந்து டேல். 317 00:25:02,670 --> 00:25:05,172 நான் தங்க நாணயங்கள் பற்றி பேச கூப்பிட்டேன். 318 00:25:05,256 --> 00:25:07,341 அதை ஒருத்தர் வாங்க விரும்பறாரு. 319 00:25:07,424 --> 00:25:09,343 அவர் கூட திரு. யார்க் பேசணும். 320 00:25:11,011 --> 00:25:12,805 நீங்க அவர் மகனா? 321 00:25:15,641 --> 00:25:18,394 -ஆமா. -அவரோட நம்பரை தரேன். 322 00:25:18,477 --> 00:25:19,395 சரியா? 323 00:25:22,898 --> 00:25:24,024 இந்த பக்கம் 12. 324 00:25:24,566 --> 00:25:27,486 நீ சொல்ல வேண்டாம் ஃபிராங்க். நான் விளையாட போவதில்லை. 325 00:25:28,570 --> 00:25:29,613 பழக்கம். 326 00:25:30,281 --> 00:25:31,115 பிசினெஸ் எப்படி? 327 00:25:32,157 --> 00:25:33,242 அருமை. 328 00:25:34,076 --> 00:25:36,787 -கண்டிப்பா. -நல்ல இடம் இருக்கு, நண்பா. 329 00:25:36,870 --> 00:25:39,623 -மூடிடாதே. -நான் மண்ணா போற வரை மாட்டேன். 330 00:25:40,332 --> 00:25:43,419 அவங்க இந்த இடத்தை காஃபி கடையா மாத்திடுவாங்க. 331 00:25:43,502 --> 00:25:46,797 பாரிஸ்டா அல்லது மைக்ரோப்ருவரியா. 332 00:25:47,715 --> 00:25:49,383 உலகம் என்ன ஆகுது? 333 00:25:51,927 --> 00:25:53,262 இரு, ஃபிராங்க். 334 00:25:53,887 --> 00:25:55,723 ஒரு கஸ்டமர் வந்திருக்காரு. 335 00:25:56,348 --> 00:25:57,683 இடம் நிரம்பிட்டே வருது. 336 00:26:00,019 --> 00:26:01,520 -முதல் முறையா? -ஆமா. 337 00:26:01,603 --> 00:26:03,314 எனக்கு கடன் அட்டை தேவைப்படும். 338 00:26:03,397 --> 00:26:05,316 ஏதோ ஐடி. ஆனா இது போதுமா? 339 00:26:05,399 --> 00:26:06,608 கண்டிப்பா போதும். 340 00:26:20,205 --> 00:26:21,248 ஹெலோ? 341 00:26:22,833 --> 00:26:23,876 யாராவது இருக்கீங்க? 342 00:26:23,959 --> 00:26:25,294 கேப்ரியல். 343 00:26:28,130 --> 00:26:29,673 தவறான எண். 344 00:26:31,967 --> 00:26:33,927 உங்களுக்கு நாணயம் பற்றி என்ன தெரியும்? 345 00:26:34,011 --> 00:26:34,928 அது உங்களுதா? 346 00:26:36,388 --> 00:26:38,807 அது திருடப் பட்டதா இருந்தா கூட பரவாயில்லை. 347 00:26:39,266 --> 00:26:40,684 அதை நேரில் பார்க்கணும். 348 00:26:41,268 --> 00:26:42,978 -ஜூட்? -நீங்க எங்கே இருக்கீங்க? 349 00:26:43,729 --> 00:26:45,522 -நான் போகணும். -இருங்க. 350 00:26:45,856 --> 00:26:47,775 கடவுளின் சித்தம் நிறைவேறும். 351 00:26:55,324 --> 00:26:56,241 ஜூட்? 352 00:27:00,245 --> 00:27:01,455 யார் கூப்பிட்டா? 353 00:27:03,457 --> 00:27:04,833 யாருமே இல்லை. 354 00:27:06,418 --> 00:27:08,253 டெலிமார்க்கெட்டிங்கா இருக்கும். 355 00:27:09,129 --> 00:27:12,049 நான் இன்று சீக்கிரம் போய் படுக்கிறேன். 356 00:27:14,051 --> 00:27:15,260 இது உனக்காக. 357 00:27:16,345 --> 00:27:21,683 நீ எங்களுக்காக நிறைய வேலை செய்கிறாய், ஜூட். நீ கண்டிப்பா வாங்கிக்கணும். 358 00:27:24,561 --> 00:27:25,479 நன்றி. 359 00:27:26,313 --> 00:27:27,398 குட் நைட். 360 00:27:27,481 --> 00:27:29,191 பாத்திரம் கழுவிடறேன். 361 00:27:29,274 --> 00:27:30,651 கண்டிப்பாக. 362 00:27:33,737 --> 00:27:34,863 அதோட... 363 00:27:38,450 --> 00:27:41,995 நீ பேசத் தயார்னா, நான் இருக்கேன். 364 00:27:44,581 --> 00:27:45,499 குட் நைட். 365 00:28:37,342 --> 00:28:39,595 சான்ட்ரா நியூபரி 366 00:29:57,798 --> 00:29:59,550 ஹே, என்ன வேணும்? 367 00:29:59,633 --> 00:30:01,009 நான் தொலைஞ்சிட்டேன். 368 00:30:01,093 --> 00:30:03,595 பீர் வேணுமா காக்டெயில் வேணுமா? 369 00:30:07,099 --> 00:30:08,267 பீர் குடிங்க. 370 00:30:09,226 --> 00:30:10,143 ஆனா நான்... 371 00:30:15,274 --> 00:30:18,944 இந்த முகவரியை கண்டுபிடிக்கணும். வழி சொல்றீங்களா? 372 00:30:19,027 --> 00:30:20,404 ஃபோன் இல்லையா? 373 00:30:21,029 --> 00:30:21,989 தொலைஞ்சி போச்சு. 374 00:30:23,282 --> 00:30:24,950 சரி, ஒருநொடி இருங்க. 375 00:30:28,412 --> 00:30:30,330 ரொம்ப ஆடம்பர கல்யாணம் வேண்டாம். 376 00:30:30,414 --> 00:30:32,749 பணத்தை எதுக்கு வீணடிக்கணும்? 377 00:30:32,833 --> 00:30:35,085 நீ தீவிரமா டேட்டிங் பண்ணல்ல. 378 00:30:35,168 --> 00:30:38,213 இல்லை, இப்போதான் பண்ணலாம்னு நினைக்கிறேன். 379 00:30:38,964 --> 00:30:40,090 அதுதான் சரி. 380 00:30:44,136 --> 00:30:45,470 இவன் என்ன செய்யறான்? 381 00:30:46,888 --> 00:30:48,849 யாரு? அந்த அழுக்கு சட்டைகாரனா? 382 00:30:50,183 --> 00:30:52,102 அவன் என் தாத்தாவோட பராமளிப்பாளர். 383 00:30:55,856 --> 00:30:57,858 -இதோ நான் வரேன். -அவன் தனியாளா? 384 00:30:57,941 --> 00:30:58,984 ப்ளீஸ். 385 00:31:04,865 --> 00:31:07,159 நீங்க கரியோகி ரசிகர்னு தெரியாதே. 386 00:31:12,497 --> 00:31:16,585 பாரு, நேற்று உங்ககிட்டே நடந்ததுக்கு மன்னிச்சுக்கோங்க. 387 00:31:17,836 --> 00:31:21,131 என் தாத்தா உங்களை வேலைக்கு எடுத்ததை சொல்லலே, அதான்... 388 00:31:21,673 --> 00:31:23,425 பிரச்சனை இல்லை. 389 00:31:23,508 --> 00:31:24,426 பிரச்சனையே இல்லை. 390 00:31:26,094 --> 00:31:30,140 என்னோடு, என் ஃபிரண்டு கேட்டியோடும் ஷாட் அடிக்க வரிங்களா? 391 00:31:33,560 --> 00:31:34,478 ஷாட்னா? 392 00:31:37,356 --> 00:31:39,816 உன் பக்கத்து வீட்டுக்காரன். 393 00:31:48,784 --> 00:31:49,868 அது எதற்காக? 394 00:31:51,370 --> 00:31:52,829 அக்கம்பாக்க நட்புக்காக. 395 00:31:55,749 --> 00:31:56,708 நல்லா இருக்கியா? 396 00:31:58,543 --> 00:31:59,961 பில்லியட்ர்ஸா, டிரிங்கா? 397 00:32:01,797 --> 00:32:04,716 -இரண்டிலேயும் மோசம். -அருமை. 398 00:32:04,800 --> 00:32:06,551 நைன் பால் விளையாடத் தெரியுமா? 399 00:32:06,635 --> 00:32:07,761 தெரியும். 400 00:32:07,844 --> 00:32:08,762 இருக்கலாம். 401 00:32:09,846 --> 00:32:11,932 நீ ஆரம்பி. எனக்கு அனுபவம் இருக்கு. 402 00:32:13,308 --> 00:32:14,226 சரி. 403 00:32:20,565 --> 00:32:22,734 அப்போ உங்க மனைவி உங்களை வெளியே... 404 00:32:25,862 --> 00:32:27,864 இல்லே நானே வெளிய வந்துட்டேன். 405 00:32:33,203 --> 00:32:36,373 நீ? பிரச்சாரம் எப்படி போகுது? கையெழுத்து வாங்கியாச்சா? 406 00:32:38,709 --> 00:32:40,502 இல்ல. போட்லேர்ந்து விலகினேன். 407 00:32:41,420 --> 00:32:42,337 அதுக்குள்ளயா? 408 00:32:42,421 --> 00:32:45,841 ஆமா, நான் என் மனுவில் பொய் கையெழுத்து போட்டேன்னு சொன்னாங்க. 409 00:32:46,508 --> 00:32:47,384 செய்தியா? 410 00:32:48,552 --> 00:32:49,428 ஆமாம். 411 00:32:50,011 --> 00:32:51,012 ஒண்ணே ஒண்ணு. 412 00:32:51,888 --> 00:32:52,723 உங்களுது தான். 413 00:32:55,016 --> 00:32:57,561 சும்மா தெரியாத மாதிரி நடிக்காதீங்க. 414 00:32:58,353 --> 00:32:59,938 நீங்க தானே புகார் கொடுத்தது. 415 00:33:00,021 --> 00:33:02,858 இல்லை, நானில்ல. ஆனா யாரோ செய்தது சந்தோஷம். 416 00:33:06,194 --> 00:33:07,195 சரி... 417 00:33:07,279 --> 00:33:09,072 பாருங்க, என்னை மன்னிச்சுடுங்க. 418 00:33:09,156 --> 00:33:10,073 சரி? நான்... 419 00:33:10,741 --> 00:33:13,410 நீங்க என்னை அனுப்பினதுக்காக கோபமா இருந்தேன். 420 00:33:14,119 --> 00:33:16,580 ஆனா நான் வெற்றி பெறப்போவதில்லை, தெரியுமா? 421 00:33:17,080 --> 00:33:18,999 ரொம்ப போராட வேண்டியிருக்கு. 422 00:33:24,671 --> 00:33:25,756 நல்ல ஆட்டம்! 423 00:33:29,050 --> 00:33:32,721 -ஹே, இன்னொரு ஆட்டம்? -இல்லே, நான் போகணும். 424 00:33:33,764 --> 00:33:34,681 போகாதீங்க. 425 00:33:35,474 --> 00:33:36,683 ஒரே ஒரு ஆட்டம். 426 00:33:39,603 --> 00:33:42,731 சரி, நான் நமக்கு இன்னொரு சுற்று கொண்டு வரப்போறேன். 427 00:33:43,231 --> 00:33:45,901 நீ... நீ எங்கேயும் போகாதே. 428 00:33:46,651 --> 00:33:47,486 சரியா? 429 00:33:48,236 --> 00:33:49,070 சரி. 430 00:33:51,990 --> 00:33:56,077 அவள் என் நடுநிலைப் பள்ளி தோழி. ரொம்ப நாளாச்சு அவளை பார்த்து. 431 00:33:59,956 --> 00:34:02,918 நீங்க சிகாகோ போறீங்கன்னு நினைச்சேன். 432 00:34:03,001 --> 00:34:04,002 ஏன் தங்கிடீங்க? 433 00:34:06,379 --> 00:34:09,716 என்னை உளவு பார்க்க இல்லையே? 434 00:34:09,800 --> 00:34:11,092 சந்தேகமாவே இருந்தீங்க. 435 00:34:12,886 --> 00:34:16,890 -ஏன்? அப்படி இருக்கணுமா? -சரி, நாங்க வந்துட்டோம். 436 00:34:20,560 --> 00:34:23,730 நம்மோடு கரியோகி அனுபவசாலிகள் ராண்டா, ஜெர்ரி இருக்காங்க 437 00:34:23,814 --> 00:34:25,774 அதற்கு அறிமுகமே தேவை இல்லை. 438 00:34:25,857 --> 00:34:27,776 உங்களை இசை ஆளட்டும். 439 00:34:31,279 --> 00:34:32,531 சரி, கேங். 440 00:34:34,074 --> 00:34:36,409 எடுத்து அடிங்க. சியர்ஸ்! 441 00:34:41,623 --> 00:34:44,668 நாம் டேன்ஸ் ஆட போலாமா? வாங்க போகலாம். வாங்க! 442 00:34:44,751 --> 00:34:46,670 -வேண்டாம், நான்-- -சரி, வாங்க. 443 00:34:46,753 --> 00:34:48,672 இல்லை, எனக்கு ஆடத்தெரியாது. 444 00:34:48,755 --> 00:34:50,757 சும்மா அசைங்க. அவ்வளவுதான்... 445 00:34:50,841 --> 00:34:52,092 செய்வீங்க. 446 00:35:22,497 --> 00:35:23,540 இன்னொன்று? 447 00:35:23,623 --> 00:35:24,457 ஆமாம். 448 00:35:27,919 --> 00:35:30,088 -பைரன். -ஃபிராங்க். 449 00:35:37,345 --> 00:35:38,972 கல்யாணம் ஆகி எவளோ நாள் ஆச்சு? 450 00:35:41,433 --> 00:35:42,517 ஏழு வருஷங்கள். 451 00:35:44,102 --> 00:35:46,563 ஜெனீன் எழுவது ஆனா மாதிரி சொல்வா. 452 00:35:52,485 --> 00:35:54,279 நீ இன்னும் அவள காதலிக்கிறியா? 453 00:35:55,697 --> 00:35:57,282 கண்டிப்பா. 454 00:35:58,033 --> 00:35:59,993 ஆமா, பெரும்பாலான நாட்கள். 455 00:36:03,288 --> 00:36:05,582 ஒரு பெரிய உண்மையை சொல்றேன். 456 00:36:05,665 --> 00:36:07,876 யாரும் நான் என் மனைவியை காதலிக்கிற 457 00:36:08,418 --> 00:36:09,711 மாதிரி செய்யமாட்டாங்க. 458 00:36:11,129 --> 00:36:12,797 நாங்க எவ்வளவோ பார்த்திருக்கோம். 459 00:36:14,591 --> 00:36:17,010 திருமண நாள் போலவே இப்பவும் காதலிக்கிறேன். 460 00:36:17,093 --> 00:36:18,011 அதுக்கும் மேலே. 461 00:36:19,679 --> 00:36:21,723 உணர்ச்சிவசமாக்கறீங்க, ஃபிராங்க். 462 00:36:22,474 --> 00:36:23,850 என்ன கஷ்டம்... 463 00:36:25,560 --> 00:36:28,521 சிலசமயம் எனக்கு வேறு வழி இல்லாம போயிடும். 464 00:36:31,483 --> 00:36:32,859 அது வெறுமே... 465 00:36:34,277 --> 00:36:36,321 அது என்னை காயப்படுத்தும். 466 00:36:43,453 --> 00:36:44,871 என்னை தேர்ந்தேடுக்கல. 467 00:36:45,664 --> 00:36:46,665 ஜெனீன். 468 00:36:48,583 --> 00:36:50,502 ஏற்கனவே நிச்சயம் ஆயிருந்தது. 469 00:36:50,585 --> 00:36:52,504 ஒரு வேதியியலாளர்... எங்க ஆபீஸில். 470 00:36:54,339 --> 00:36:56,675 அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். 471 00:36:57,467 --> 00:37:02,097 ஆமா, அதனால்... நான் அவளுடைய ஆறுதல் பரிசு. 472 00:37:02,764 --> 00:37:04,015 வா, இப்போ. 473 00:37:04,099 --> 00:37:06,559 நீ கிடைப்பது... பாக்கியம். 474 00:37:08,061 --> 00:37:09,437 நிஜமாகவா? 475 00:37:09,521 --> 00:37:13,108 நீங்க... கயவர். 476 00:37:19,447 --> 00:37:21,241 விடுங்க. திரும்ப விளையாடலாம். 477 00:37:21,992 --> 00:37:23,243 -வாங்க. -ஏன் கூடாது? 478 00:37:25,996 --> 00:37:27,288 ஹே, என்ன... 479 00:37:28,707 --> 00:37:29,791 யாரோட ஆட்டம்? 480 00:37:30,875 --> 00:37:32,377 எனக்கு நியாபகம் இல்லே. 481 00:37:33,169 --> 00:37:34,671 ராண்டி. அவன் கணக்குல பீர் தா. 482 00:37:43,596 --> 00:37:44,514 ஃபிராங்க்ளின். 483 00:37:47,726 --> 00:37:48,643 ஃபிராங்க்ளின்! 484 00:38:06,536 --> 00:38:07,454 ஜூட். 485 00:38:10,874 --> 00:38:11,791 ஜூட். 486 00:38:56,836 --> 00:38:58,296 சரி. 487 00:39:04,469 --> 00:39:05,345 கிளம்பு. 488 00:39:06,930 --> 00:39:07,847 கிளம்பு. 489 00:39:25,115 --> 00:39:26,658 ஆமா, என்னால ஓட்ட முடியலாம். 490 00:39:26,741 --> 00:39:27,784 வேண்டாம். 491 00:39:27,867 --> 00:39:30,120 குடிச்சிருக்கீங்க. 492 00:39:30,203 --> 00:39:31,037 இல்லை. 493 00:39:31,121 --> 00:39:32,122 சரி... 494 00:39:33,081 --> 00:39:34,791 நீ சொல்றது சரி. ஆமாம். 495 00:39:34,874 --> 00:39:35,708 அதான் சரி. 496 00:39:37,335 --> 00:39:40,922 ஹே, ஃபிராங்க்ளின். ஒரு உண்மையை தரணும். 497 00:39:42,715 --> 00:39:44,843 சரி, நான் பாஸ்டர் இல்லே, அதனால-- 498 00:39:44,926 --> 00:39:47,345 இல்லை, நான் சொல்லியே ஆகணும், சரியா? 499 00:39:47,428 --> 00:39:48,346 சொல்வேன். 500 00:39:49,139 --> 00:39:51,724 நான் குறைத்து மதிப்பிட்டேன். 501 00:39:53,643 --> 00:39:57,021 நீ பிறப்பதற்கு முன்பே பூல் விளையாட்டிட்டு இருக்கேன். 502 00:39:57,105 --> 00:39:59,774 இல்லை, அதைப் பற்றி இல்லே. 503 00:40:02,110 --> 00:40:03,069 நான் பார்த்தேன். 504 00:40:05,363 --> 00:40:06,573 நேற்று இரவு. 505 00:40:10,034 --> 00:40:11,369 ஷெட் கதவு திறந்திருந்தது. 506 00:40:12,704 --> 00:40:15,415 நல்லா பேச அருமையான ஆரம்பம். 507 00:40:15,498 --> 00:40:16,916 எது என்னவோ தெரியாது. 508 00:40:20,545 --> 00:40:25,133 அது போரின் மிஞ்சிய குண்டு மறைவிடம். 509 00:40:25,216 --> 00:40:26,676 இல்லை. 510 00:40:26,759 --> 00:40:30,096 நான் அது மாதிரி ஒன்றை பார்த்ததே இல்லை. 511 00:40:30,180 --> 00:40:31,097 இல்லை. 512 00:40:34,142 --> 00:40:37,145 அதாவது, அது என்னை ரொம்ப ஈர்த்துடுச்சு-- 513 00:40:37,228 --> 00:40:40,273 என்ன தெரியுமா? வீட்டுக்கு நடந்தே போகப் போறேன். 514 00:40:40,356 --> 00:40:42,775 இல்லை. சொல்லுங்க! நண்பரே. 515 00:40:42,859 --> 00:40:44,444 நான் ஏற்கனவே பார்த்துட்டேன். 516 00:40:44,527 --> 00:40:46,696 -பார்த்ததை அழிக்க முடியாது. -எதை பார்த்தே? 517 00:40:46,779 --> 00:40:48,281 தெரியாது. 518 00:40:48,364 --> 00:40:49,991 ஆனா சரியா பார்க்கணும். 519 00:40:50,074 --> 00:40:52,869 எப்படி அதை கட்டினீங்க? 520 00:40:52,952 --> 00:40:54,204 நான் கட்டினேனா? 521 00:40:54,787 --> 00:40:56,664 அது மனிதனால் உருவானது இல்லயா? 522 00:40:56,748 --> 00:40:59,000 -அப்படி சொல்லலையே. -அப்படி இருந்தது. 523 00:40:59,083 --> 00:41:01,377 இப்போ என்னை குழப்ப பாக்கறியா? 524 00:41:01,461 --> 00:41:04,088 அது மாதிரி உருவாக்க கருவிகள் வேண்டும், 525 00:41:04,172 --> 00:41:07,008 அந்த உலோகங்கள் வீட்டு டிப்போல கிடைக்காது. 526 00:41:07,091 --> 00:41:08,176 உனக்குத் தெரியுமா? 527 00:41:08,259 --> 00:41:12,013 ஒரு வேலை நான் போலீஸை கூப்பிட்டு நீ எல்லை மீறியதை சொல்லணும். 528 00:41:12,096 --> 00:41:13,848 சரி, ஆமா, சரிதான். 529 00:41:13,932 --> 00:41:18,019 நானும் உங்க கொல்லைப்புறத்தில் இருக்கிற விண்வெளி கப்பல் பற்றி சொல்றேன். 530 00:41:18,102 --> 00:41:19,229 அது கப்பல் இல்லை. 531 00:41:23,191 --> 00:41:25,109 அப்போ அது என்னென்னு காட்டுங்க. 532 00:41:40,458 --> 00:41:43,419 இது எப்படி இருக்கு? அருமை! இதை வெல்வது கடினம், 533 00:41:43,503 --> 00:41:46,214 ஆனா அடுத்தது யாரு? யார் இருக்கா? வாங்க! யாருடைய-- 534 00:41:46,297 --> 00:41:47,465 இதோ கேட்கலாம். சரி. 535 00:41:47,548 --> 00:41:50,134 கை தட்டுங்க, அவரே மேடைக்கு வரார். 536 00:41:53,471 --> 00:41:55,306 வாங்க, உங்க பெயர் என்ன? 537 00:41:58,184 --> 00:41:59,143 ஜூட். 538 00:41:59,227 --> 00:42:01,813 சரி, அதப்பத்தி யோசிக்கணும். 539 00:42:01,896 --> 00:42:04,732 என்ன வரும்னு தெரியும். யூகிக்கிறேன். "ஹே ஜூட்"? 540 00:42:06,276 --> 00:42:07,235 என்ன? 541 00:42:07,318 --> 00:42:09,279 அந்த பாட்டுதான் வேணுமா? 542 00:42:09,779 --> 00:42:11,030 இல்லை. 543 00:42:11,114 --> 00:42:15,576 உங்களுக்கு இந்த பாட்டு தெரியாது. நான் அதோட தான் வளர்ந்தேன். அதை பாடறேன். 544 00:42:15,660 --> 00:42:17,829 ஒகே! உற்சாகமா இருக்கு. 545 00:42:17,912 --> 00:42:20,665 இங்கே ஜூட் நமக்கு ஒரு பாடலை மட்டும் தரப் போறார். 546 00:42:20,748 --> 00:42:22,292 அதை ஜூடுக்காக கேட்போம்! 547 00:43:35,907 --> 00:43:36,866 ஆமாம். 548 00:43:36,949 --> 00:43:37,784 சரி. 549 00:43:37,867 --> 00:43:40,328 ஒகே, அதுதான் பாடல். 550 00:43:40,411 --> 00:43:41,913 நல்லது-- நன்றி, ஜூட். 551 00:43:41,996 --> 00:43:43,164 சரி. 552 00:43:43,247 --> 00:43:46,250 இது இடைவெளி எடுக்க நல்ல நேரமா தெரியலே? 553 00:43:46,334 --> 00:43:50,421 போங்க. 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் சிந்திப்போம். 554 00:43:50,505 --> 00:43:51,464 ஹே. 555 00:43:54,342 --> 00:43:57,303 எல்லோரும் என்னையே பார்த்தாங்க. ரொம்ப முட்டாள் தனமோ. 556 00:43:57,387 --> 00:43:58,304 இல்லை. 557 00:43:58,388 --> 00:44:02,975 அது அழகா இருந்தது, வித்யாசமா இருந்தது, ஆனா அதைப் பாட ரொம்ப தைரியம் வேணும். 558 00:44:07,313 --> 00:44:08,648 உங்கப்பா பற்றி தெரியும். 559 00:44:12,360 --> 00:44:14,153 நடந்ததது பற்றி வருந்தறேன். 560 00:44:18,825 --> 00:44:20,243 நிறைய குடிசிட்டீங்க. 561 00:44:20,326 --> 00:44:22,495 நான் அப்பா இல்லாம வளர்ந்தேன். 562 00:44:28,251 --> 00:44:31,212 அதாவது, அது வேற சூழ்நிலை, ஆனா... 563 00:44:31,295 --> 00:44:32,130 அது... 564 00:44:33,965 --> 00:44:34,882 ரொம்ப கடினம். 565 00:44:36,634 --> 00:44:37,760 ஆமா, அப்படித்தான். 566 00:44:39,887 --> 00:44:41,806 என்னிடம் இருந்தது ஒரே ஒரு படம். 567 00:44:48,563 --> 00:44:50,898 என்ன தெரியுமா? கேட்டிய கண்டுபிடிக்கறேன். 568 00:44:51,566 --> 00:44:54,527 இங்கேயே இருங்க, பத்திரமா வீட்டுக்கு கொண்டு விடறேன். 569 00:46:04,180 --> 00:46:05,097 முன்னே போ. 570 00:46:05,181 --> 00:46:07,433 எப்படி வேலை செய்யுதுன்னு பார்க்கணுமா? 571 00:46:15,816 --> 00:46:18,319 -இருங்க. -முன்னால் போ. 572 00:46:43,135 --> 00:46:44,262 அடக் கடவுளே. 573 00:46:45,137 --> 00:46:46,305 இதைப் பாருங்க. 574 00:46:47,181 --> 00:46:48,057 பயந்திட்டியா? 575 00:46:48,724 --> 00:46:50,059 கலங்கி போயிருக்கே. 576 00:46:51,227 --> 00:46:52,436 எதுக்கு பயம்? 577 00:46:53,145 --> 00:46:54,063 தயாரா? 578 00:46:55,356 --> 00:46:56,190 கண்டிப்பா. 579 00:46:57,233 --> 00:46:58,484 சந்திரனுக்கு போலாம். 580 00:46:58,568 --> 00:47:01,237 சந்திரனா? அது கத்து குட்டிகளுக்கு. 581 00:47:01,320 --> 00:47:03,781 -இங்கேயே நில். வட்டத்துக்குள். -இங்கேயா? 582 00:47:17,003 --> 00:47:18,004 வந்துட்டமா? 583 00:47:21,048 --> 00:47:22,049 அதே போகும். 584 00:47:35,730 --> 00:47:39,483 சப்தம் அப்பறம் விளக்குகள். 585 00:47:42,612 --> 00:47:43,738 ஏதாவது மறந்துட்டேனா? 586 00:47:53,122 --> 00:47:54,123 ஏமாத்திட்டீங்க. 587 00:47:54,206 --> 00:47:57,793 இல்லை, ஒரு நிமிஷம். 588 00:47:58,419 --> 00:48:03,174 -நான் உங்களை நம்பினேன்-- -அப்படி இல்லே-- ஏதோ தப்பு. 589 00:48:03,257 --> 00:48:06,260 -இது மாதிரி நடந்ததே இல்லை. -பைத்தியக்கார ஃபிராங்க். 590 00:48:06,344 --> 00:48:07,720 ஆனா நீங்க வேடிக்கையானவர். 591 00:48:07,803 --> 00:48:09,639 உங்களை பாராட்டத்தான் வேணும். 592 00:48:09,722 --> 00:48:11,891 வேடிக்கையான ஆள். நல்லா ஏமாத்திட்டீங்க. 593 00:48:11,974 --> 00:48:12,892 நான் விளையாடலை. 594 00:48:12,975 --> 00:48:15,519 ஒத்துக்கறேன், விடுங்க. தெரியுமா? 595 00:48:15,603 --> 00:48:17,897 நீங்க ஜெயிச்ச்சிட்டீங்க. சரியா? 596 00:48:17,980 --> 00:48:18,898 ஜெயிச்சீங்க. 597 00:48:20,107 --> 00:48:22,693 அப்பறமா பார்ப்போம், விண்வெளி மனிதா. 598 00:48:24,570 --> 00:48:25,404 கடவுளே. 599 00:48:28,991 --> 00:48:30,660 இது செக்ஸ் டன்ஜன்னு தெரியும். 600 00:48:32,912 --> 00:48:33,913 எனக்குத் தெரியும். 601 00:48:34,664 --> 00:48:35,665 எனக்குத் தெரியும். 602 00:49:03,651 --> 00:49:05,069 எப்படி போச்சு? 603 00:49:05,152 --> 00:49:07,822 மைக்கேல் பைன்வுட் டெர்பிய இப்போ ஜெயிப்பானா? 604 00:49:09,115 --> 00:49:10,116 எனக்குத் தெரியலே. 605 00:49:12,284 --> 00:49:14,453 நமக்கு ஒரு பிரச்சனை. 606 00:49:14,537 --> 00:49:17,164 அவன் குழுல சில குழந்தைங்க கேலி செய்யறாங்களாம். 607 00:49:17,248 --> 00:49:19,166 -எதைப் பற்றி? -தெரியலை. 608 00:49:19,250 --> 00:49:21,794 வந்து உன்கிட்டே சொல்லுவான்னு நினைக்கிறேன். 609 00:49:24,171 --> 00:49:25,506 அவன் இங்கே வரலையே. 610 00:49:27,883 --> 00:49:28,884 மைக்கேல். 611 00:49:30,636 --> 00:49:31,554 அடே பையா. 612 00:49:32,680 --> 00:49:36,350 -நீ எங்களை கவலைப் படுத்திட்டே. -அவனா எங்கயும் போக மாட்டான். 613 00:49:38,352 --> 00:49:39,311 மைக்கேல்! 614 00:49:40,896 --> 00:49:42,690 மைக்கேல், ஏதாவது சொல்லு. 615 00:49:50,114 --> 00:49:53,200 -டிரக்கை எடுக்கறேன். -இல்லை, போலீஸை கூப்பிடறேன். 616 00:49:56,495 --> 00:49:57,371 ஐரீன். 617 00:50:03,461 --> 00:50:04,628 இங்க வா. 618 00:50:07,673 --> 00:50:09,633 அப்படிச் செய்யதே. பயமுறுத்திட்டே. 619 00:50:51,258 --> 00:50:52,301 எங்கே போனே? 620 00:50:53,761 --> 00:50:55,471 நில்! 621 00:50:57,181 --> 00:50:58,307 நில்! 622 00:50:58,390 --> 00:50:59,225 போலீஸ்! 623 00:53:51,897 --> 00:53:53,899 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன் 624 00:53:53,983 --> 00:53:55,985 படைப்பு மேற்பார்வையாளர் க ல்பனா ரகுராமன்