1 00:00:09,762 --> 00:00:12,723 நான் உதவறேன்னு சொல்லியும் நீ ஓடிட்டே. 2 00:00:13,849 --> 00:00:15,434 பாரு, நாம எங்கே இருக்கோம்னு. 3 00:00:16,643 --> 00:00:18,270 நான் எந்த தப்பும் செய்யலே. 4 00:00:19,229 --> 00:00:21,648 உன் கூட பேச கூட அனுமதிக்கலே. 5 00:00:24,443 --> 00:00:26,153 ப்ளீஸ், இங்கேர்ந்து கூட்டி போங்க. 6 00:00:27,279 --> 00:00:31,366 ப்ளீஸ், நான் ஒவ்வொரு நொடியும் கேப்ரியலை தேடலைனா... 7 00:00:31,450 --> 00:00:34,036 அவர் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கட்டும். 8 00:00:37,915 --> 00:00:39,416 உங்களுக்கு என்ன வேணும்? 9 00:00:41,084 --> 00:00:42,252 உண்மை. 10 00:00:43,337 --> 00:00:46,507 உண்மைய மட்டும் சொல்லு. 11 00:00:55,307 --> 00:00:58,310 இங்க வந்த பிறகு, சுதந்திரம் கிடைச்சதுன்னு நினைச்சேன். 12 00:00:59,061 --> 00:01:01,480 உங்க கெஸ்ட் ரூம்ல 2 நாள் பூட்டப்பட்டேன். 13 00:01:01,563 --> 00:01:03,232 இப்போ இந்த சிறைல வந்தாச்சு. 14 00:01:04,650 --> 00:01:07,277 -யார் உன்னை சிறைல வெச்சாங்க? -உங்களுக்கு புரியாது. 15 00:01:07,361 --> 00:01:10,948 புரிஞ்சுக்க முயல வாய்ப்பு கொடேன்? 16 00:01:14,535 --> 00:01:16,203 அவங்க கட்டுப்படுத்தறாங்க. 17 00:01:20,707 --> 00:01:22,000 நாம் சாப்பிடுவதை. 18 00:01:23,293 --> 00:01:24,670 தூங்குவதை. 19 00:01:26,255 --> 00:01:27,464 நினைப்பதை. 20 00:01:30,843 --> 00:01:34,888 நாம் எங்கோ ஒரு காலனியின் மத்தியில் தனிமைப் படுத்தப்பட்டு இருக்கிறோம். 21 00:01:36,014 --> 00:01:38,517 அவர்களுக்கு இது ரகசியத்தை காப்பாற்ற ஒரு வழி. 22 00:01:39,434 --> 00:01:40,727 என்ன ரகசியம்? 23 00:01:43,564 --> 00:01:46,483 உங்க கொட்டகை கீழே இருக்குதே, அது போல. 24 00:01:48,151 --> 00:01:50,487 அது மாதிரி நிறைய இருக்கு. 25 00:01:50,571 --> 00:01:51,697 இன்னும் நிறைய. 26 00:01:55,242 --> 00:01:56,451 யார் அதை கட்டியது? 27 00:01:57,786 --> 00:01:58,912 தெரியாது. 28 00:02:01,331 --> 00:02:02,916 ஆனா அவங்க மிக பழைமையானவங்க. 29 00:02:03,625 --> 00:02:05,002 கிரகம்? 30 00:02:10,507 --> 00:02:12,301 நீங்களே பார்த்தீங்க. 31 00:02:12,384 --> 00:02:13,886 அது தரிசு நிலம். 32 00:02:15,220 --> 00:02:16,847 எல்லாம் இறந்து போகும் இடம். 33 00:02:21,059 --> 00:02:25,564 அதுவே எல்லாமா இருக்க முடியாது. அதுக்கும் மேல இருக்கலாம். 34 00:02:29,192 --> 00:02:30,777 நீங்க சின்னதா நினைக்கிறீங்க. 35 00:02:34,364 --> 00:02:37,159 அவை, வெறும் கிரகத்துக்குள் செல்வது மட்டுமல்ல. 36 00:02:38,327 --> 00:02:41,872 அது பல வாசல்களுக்கு வலைப்பின்னல் போல இணைக்கப்பட்து. 37 00:02:42,873 --> 00:02:45,876 நான் அப்படித்தான் வந்தேன். கேப்ரியலும் வந்தார். 38 00:02:47,961 --> 00:02:49,880 அந்த வழியாகவா? 39 00:02:50,923 --> 00:02:52,466 நான் அவரை கண்டுபிடிக்கணும். 40 00:02:52,549 --> 00:02:54,760 அவரைக் கண்டுபிடிச்சா சந்தர்ப்பம் இருக்கு 41 00:02:56,386 --> 00:02:57,763 புது வாழ்வு கிடைக்கும். 42 00:02:58,430 --> 00:02:59,514 இல்லைனா. 43 00:03:00,891 --> 00:03:02,768 அவங்க ஆட்களை அனுப்புவாங்க. 44 00:03:02,851 --> 00:03:04,686 ஆபத்தான மனிதர்கள். 45 00:03:06,480 --> 00:03:08,398 அந்த ரத்தம் எங்கிருந்து வந்தது? 46 00:03:12,653 --> 00:03:14,863 நான் தப்பிச்சப்போ, யாரோ பார்த்துட்டாங்க. 47 00:03:18,825 --> 00:03:20,243 என்னை நிறுத்த முயன்றார். 48 00:03:24,122 --> 00:03:25,582 எனக்கு வேறு வழியில்லை. 49 00:03:26,917 --> 00:03:28,210 ஒருவேளை அவர்... 50 00:03:31,755 --> 00:03:33,799 என்னை கண்டுபிடிச்சா, கொன்னுடுவாங்க. 51 00:03:46,853 --> 00:03:50,732 நைட் ஸ்கை 52 00:03:55,862 --> 00:03:57,698 நீங்க நாளைக்கு திரும்ப வரணும். 53 00:03:57,781 --> 00:04:01,076 உங்க வயசுள்ளவங்க இப்படி வெளியே இருக்கக் கூடாது. 54 00:04:01,159 --> 00:04:02,369 சரி... 55 00:04:02,452 --> 00:04:06,123 இப்போ, நானே அதை முடிவு செய்துக்கறேன், ப்ளீஸ். 56 00:04:06,206 --> 00:04:08,125 ஆனா இது காத்திருக்க முடியாது. 57 00:04:09,209 --> 00:04:13,255 பாரு, அவன் இளைஞன், அதோட அதிகமா குடிச்சிருக்கான். 58 00:04:13,338 --> 00:04:15,257 இதை பெருசு படுத்தாம விடக்கூடாதா? 59 00:04:15,340 --> 00:04:17,676 பொது இடத்தில் போதையா நடந்து கொண்டான். 60 00:04:17,759 --> 00:04:20,012 ஆபீசர்கிட்டே தப்ப முயன்று கைதாயிருக்கான். 61 00:04:20,095 --> 00:04:23,807 -அவன் நகரத்துக்கு புதுசு, பயந்திருக்கான். -அடையாள அட்டை இல்லே. 62 00:04:23,890 --> 00:04:27,102 அவன் பிறந்த தேதி, அப்பா பெயர் சொல்ல மறுத்துட்டான். 63 00:04:29,354 --> 00:04:30,856 நொவாட்னி. 64 00:04:31,523 --> 00:04:33,442 எரிக்கு உறவா? 65 00:04:34,401 --> 00:04:36,069 ஆமா, அவர் என் அப்பா. 66 00:04:36,153 --> 00:04:37,195 அப்படியா? 67 00:04:37,279 --> 00:04:40,824 ஃபான்ஸ்வொர்த் சீனியர் ஸ்கூலில் நான்தான் எரிக்கோட டீச்சர். 68 00:04:41,616 --> 00:04:46,079 அவரும் சட்ட அமலாக்கத்தில் தானே இருந்தார்? 69 00:04:46,163 --> 00:04:48,331 அவர் 30 ஆண்டுக்கு பின் ஒய்வு பெற்றார். 70 00:04:49,041 --> 00:04:49,916 நல்லது... 71 00:04:50,000 --> 00:04:54,504 அவர் அகாடமியில் சேர, ஒரு கட்டுரை எழுத உதவினேன். 72 00:04:54,588 --> 00:04:58,133 இதோ இப்போ, நீயும் அவரைப் போலவே தொடர்ந்து இருக்கே. 73 00:04:58,216 --> 00:05:00,802 அவருக்கு ரொம்ப பெருமையா இருக்கும். 74 00:05:00,886 --> 00:05:02,471 அவரோட பெருமை அதிகம். 75 00:05:03,805 --> 00:05:07,142 உங்க அப்பா ஸ்கூலில் கூட ரொம்ப 76 00:05:07,934 --> 00:05:09,436 ஒழுக்கமான ஒருத்தர். 77 00:05:10,604 --> 00:05:14,024 நீ சிறைல அடைச்சு வெச்சு இருக்கற பையனும் அப்படித்தான். 78 00:05:15,150 --> 00:05:17,069 அவனுக்கு இப்படி ஆகக் கூடாது. 79 00:05:18,111 --> 00:05:22,783 அதோடு ஒரு வயதான தம்பதிகளுக்கு, அவங்க பராமரிப்பளரை இழக்க விடமாட்டதானே? 80 00:05:23,950 --> 00:05:26,745 அவனோட அபராதத்தை நான் இப்பவே கட்டிடறேன். 81 00:05:29,998 --> 00:05:31,875 நீங்க கண்டிப்பான ஆசிரியையோ. 82 00:05:36,254 --> 00:05:37,881 என்ன முடியும்னு பார்க்கிறேன். 83 00:05:38,381 --> 00:05:44,346 போலீஸ் 84 00:05:50,560 --> 00:05:52,479 நீ எமெர்சன் பற்றி படிச்சிருக்கியா? 85 00:05:53,271 --> 00:05:54,773 இல்லை, யார் அது? 86 00:05:54,856 --> 00:05:56,566 ரால்ஃப் வால்டோ எமர்சன். 87 00:05:57,275 --> 00:06:01,113 அவரோட கட்டுரை "இழப்பீடு" என்பதை கற்பித்து இருந்தேன். 88 00:06:01,947 --> 00:06:05,450 இது பிரபஞ்சத்தில் சமநிலையை உண்டாக்கும் சக்திகளைப் பற்றியது. 89 00:06:06,326 --> 00:06:09,746 இயற்பியலில் இல்லை, ஆனால்... 90 00:06:11,706 --> 00:06:13,250 ஆன்மாவில் உள்ளது. 91 00:06:16,128 --> 00:06:21,091 அவர் சொன்னது "எப்போதுமே சமநிலை சூழ்நிலை சிலது உண்டு," 92 00:06:25,512 --> 00:06:31,184 மைக்கேல் இறந்தபோது, நான் மோசமான வலியை அனுபவித்தேன். 93 00:06:34,771 --> 00:06:37,440 பின்பக்கம் நாங்கள் கண்டுபிடித்தது... 94 00:06:39,401 --> 00:06:43,363 அந்த விஷயம் தான் எங்கள் சமநிலை சூழ்நிலையாக இருந்தது. 95 00:06:50,287 --> 00:06:54,291 ஆனால் அது மிகவும் தனிப்பட்டதாக இல்லைன்னு நினைக்கிறேன். 96 00:06:55,625 --> 00:06:57,377 ஆனால் உன்னுடையது தனித்துவமானது. 97 00:06:58,962 --> 00:07:00,797 அதை நீ சொல்ல வேண்டியதில்லை. 98 00:07:00,881 --> 00:07:02,174 இல்லை, உண்மைய சொல்றேன். 99 00:07:05,719 --> 00:07:09,389 ஏதோ ஒன்று என் அப்பாவை உங்கள் வீட்டின் பின்பக்கம் வர வைத்தது. 100 00:07:12,058 --> 00:07:13,643 நான் உங்களிடம் வர காரணமானது. 101 00:07:19,191 --> 00:07:20,817 அப்படித்தான் இருக்கணும். 102 00:07:24,112 --> 00:07:27,282 அப்படி என்றால், தயவு செய்து நீ மறுபடியும் 103 00:07:28,241 --> 00:07:30,577 ஓட முயற்சி செய்யாமல் இருப்பாயா? 104 00:07:37,042 --> 00:07:38,627 நான் ஓட வில்லை. 105 00:07:45,508 --> 00:07:46,801 சான்ட்ரா எடுத்தாள். 106 00:07:47,636 --> 00:07:48,929 எனக்குத் தெரியும். 107 00:07:49,554 --> 00:07:51,348 அப்போ, உன்னுடைய திட்டம் என்ன? 108 00:07:53,099 --> 00:07:56,519 நடு இரவில் அவள் வீட்டு கதவைத் தட்டி திரும்பக் கேட்பாயா? 109 00:08:00,774 --> 00:08:04,986 கடவுளே, அவர் உப்பு சாப்பிடுவதில் கவனமா இருக்கணும். 110 00:08:07,030 --> 00:08:10,283 நல்லது, நாம எங்கே போனோம்னு சொல்ல வேண்டியதில்லை. 111 00:08:12,994 --> 00:08:14,704 நான் மேலே தூக்கிப் போகவா? 112 00:08:14,788 --> 00:08:18,583 வேண்டாம், இங்கேயே தூங்கட்டும். ஒரே ஆல்கஹால் நாற்றம். விடு. 113 00:08:38,728 --> 00:08:40,563 காலையில் எனக்கு நன்றி சொல்வாய். 114 00:08:44,526 --> 00:08:46,069 நான் அதை திரும்ப வாங்கணும். 115 00:08:48,196 --> 00:08:49,364 நாளைக்கு. 116 00:08:49,447 --> 00:08:52,075 நாளை கண்டிப்பாக வாங்கலாம். 117 00:09:25,608 --> 00:09:27,569 -குட்நைட். -குட்நைட். 118 00:09:39,748 --> 00:09:41,583 இந்த வேலை ஒரு பெரிய விஷயம். 119 00:09:41,666 --> 00:09:44,127 -அவள் இல்லைம்பா, ஆனா உண்மைதான். -மைக்கேல். 120 00:09:44,210 --> 00:09:46,629 தகுதிக்கு பரிசு, லெஸ்லி. 121 00:09:46,713 --> 00:09:48,089 நன்றி. 122 00:09:48,173 --> 00:09:52,177 போகவர கஷ்டமா இருக்கும், ஆனா நல்ல கம்பெனி. 123 00:09:52,260 --> 00:09:55,472 கேன்சர் மருந்துக்கு, ஆரம்பத்தில் பிரதிநிதியாவது சாதாரணமல்ல. 124 00:09:55,555 --> 00:09:57,015 ரொம்ப அருமை. 125 00:09:57,098 --> 00:10:00,518 ஏன்னா அவர்கள் சமீபமா நல்லா விற்பனை செய்து இருக்காங்க. 126 00:10:00,602 --> 00:10:03,146 -எனக்கு அதிர்ஷ்டம், அவ்வளவுதான். -நல்லது. 127 00:10:03,229 --> 00:10:04,105 அனுபவிங்க. 128 00:10:04,189 --> 00:10:08,234 உன்னுடைய கடின உழைப்பு, நள்ளிரவு லைப்ரரி படிப்பு, எல்லாம் திரும்ப தருது. 129 00:10:08,318 --> 00:10:10,904 நாங்கள் அது இல்லாம சந்தித்திருக்க மாட்டோம். 130 00:10:10,987 --> 00:10:14,491 அதான் நானும் சொல்கிறேன். நீ கடினமாக உழைத்திருக்கிறாய். 131 00:10:14,574 --> 00:10:15,992 அப்படி கேலி செய்யாதே. 132 00:10:17,535 --> 00:10:18,995 பெருமையாக இருக்கிறது. 133 00:10:20,205 --> 00:10:23,083 மைக்கேல் புகைப்பட வகுப்பை பற்றிச் சொன்னாரா? 134 00:10:23,166 --> 00:10:26,961 ஒரு பேராசியர் இவர் படங்களை பார்த்து அவர் வகுப்பை பார்க்க அழைத்தார். 135 00:10:27,045 --> 00:10:30,507 பறவைகள் தான். சுமாரானது தான். ஒய்வு நேரத்தில் எடுக்கிறேன். 136 00:10:30,590 --> 00:10:31,966 எனக்கு பிடிக்கிறது. 137 00:10:32,884 --> 00:10:34,302 மக்களுக்கும் பிடிக்கிறது. 138 00:10:34,928 --> 00:10:36,429 பறவைகள் பிடிக்கும். 139 00:10:37,847 --> 00:10:38,973 ஆனால் நன்றி. 140 00:10:40,517 --> 00:10:42,102 நம்மைப் பார்ப்பது போலில்லை? 141 00:10:42,894 --> 00:10:44,145 ஏதோ கொஞ்சமா. 142 00:10:46,064 --> 00:10:47,482 அவர்களிடம் சொல்லிடலாமா? 143 00:10:51,903 --> 00:10:54,239 அம்மா, அப்பா... 144 00:10:56,199 --> 00:10:57,492 எங்களுக்கு நிச்சயமாச்சு. 145 00:10:58,952 --> 00:11:01,037 அது ரொம்ப அருமையான செய்தி! 146 00:11:01,121 --> 00:11:02,455 வாழ்த்துக்கள்! 147 00:11:03,248 --> 00:11:04,124 நன்றி. 148 00:11:05,125 --> 00:11:07,168 நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். 149 00:11:07,252 --> 00:11:08,753 நன்றி. 150 00:11:08,837 --> 00:11:11,464 இன்னும் ஒரு நல்ல செய்தி. 151 00:11:13,716 --> 00:11:15,260 நான் வெளியே செல்கிறேன். 152 00:11:15,343 --> 00:11:19,347 உங்க இடத்தைவிட்டுப் போகிறேன். உங்க விருந்தினர் அறை திரும்ப வந்தது. 153 00:11:20,181 --> 00:11:21,808 சிகாகோ போகிறாயா? 154 00:11:22,517 --> 00:11:23,518 ஆமாம். 155 00:11:24,936 --> 00:11:27,063 புது வாழ்க்கையை இருவரும் சேர்ந்து ஆரம்பிக்க 156 00:11:28,064 --> 00:11:29,107 சரியான நேரம். 157 00:11:55,300 --> 00:12:01,306 மேப்பில் ஏரி இயற்கை பாதை மற்றும் பூங்கா 158 00:12:52,982 --> 00:12:54,901 இது குவாண்டம் சிக்கல். 159 00:12:54,984 --> 00:12:56,486 அது என் வேலை கோட்பாடு. 160 00:12:56,569 --> 00:12:59,739 எப்படியும், என்னை நம்பு, நான் அதிகம் படித்திருக்கிறேன். 161 00:13:01,449 --> 00:13:06,788 ஐன்ஸ்டீன் அதைப் பற்றி சொன்னது "தூரத்தில் பயமுறுத்தும் நடவடிக்கை." 162 00:13:07,830 --> 00:13:11,918 டெலிபோர்ட்டேஷன் சாத்தியம் என்று அவர் நம்பவில்லை, எனவே... 163 00:13:13,044 --> 00:13:14,796 "பயமுறுத்தும் நடவடிக்கையா"? அவர் எதைப்பற்றி பேசுகிறார்? 164 00:13:14,879 --> 00:13:16,339 அது வெறும் கோட்பாடுகள். 165 00:13:17,131 --> 00:13:18,967 உண்மையில் கோட்பாடு இல்லை. 166 00:13:19,050 --> 00:13:23,054 நான் ஆன்லைனில் ஸ்பேனிஷ் படிக்கிறேன். எனக்கு பின்னால் பேசமுடியாது. 167 00:13:23,137 --> 00:13:24,681 -சரி. -சரியா? 168 00:13:26,975 --> 00:13:29,227 ஆனா அது எப்படி வேலை செய்கிறது? 169 00:13:29,310 --> 00:13:30,562 துகள்கள். 170 00:13:30,645 --> 00:13:33,815 கண்ணுக்கு தெரியாத தூரங்களில் இணைக்கப்பட்டுள்ளது. 171 00:13:33,898 --> 00:13:37,110 பிரிந்திருந்தாலும், எப்படியோ பிணைக்கப்பட்டு உள்ளது. 172 00:13:37,193 --> 00:13:38,069 நம்மைப் போலே. 173 00:13:38,152 --> 00:13:42,740 சாத்தியமற்றதாக தோன்றினாலும், இது முன்னேறும். 174 00:13:42,824 --> 00:13:43,741 அதைப் பற்றி யோசி. 175 00:13:43,825 --> 00:13:48,830 உதாரணமா, பதிவு இல்லே, நாடாக்கள் இல்லே, சிடிகள் இல்லே. 176 00:13:48,913 --> 00:13:54,586 பதிவு செய்த பாடல்கள் ஒவ்வொன்றும் காற்றில் மிதக்குது. 177 00:13:55,169 --> 00:13:59,591 கண்ணுக்கு தெரியாத சின்ன துகள்கள் மேகமாக 178 00:13:59,674 --> 00:14:03,011 நாம் செல்லுமிடமெல்லாம் நம்மை சூழ்கிறது. 179 00:14:03,094 --> 00:14:05,013 எனக்கு பத்து வயசா இருக்கும் போது 180 00:14:05,096 --> 00:14:08,516 வாக்மேன்ல நாட்டி பை நேச்சர கேட்க சொல்லியிருந்தா, போதையை 181 00:14:08,600 --> 00:14:13,021 நிறுத்துன்னு சொல்வேன், ஆனா இப்போ நாம் கேட்கிறோம். இதுதான் முன்னேற்றம். 182 00:14:14,272 --> 00:14:16,608 இதான் முன்னேற்றம். அதுதான்... 183 00:14:16,691 --> 00:14:18,443 எப்படியோ, அதுதான் நியமம். 184 00:14:20,028 --> 00:14:22,363 யார் உண்டாக்கினா? முன்னேற்றத்தை? 185 00:14:22,447 --> 00:14:24,282 யார்? இல்லே என்ன? 186 00:14:25,450 --> 00:14:27,577 அதுதான் ட்ரில்லியன் டாலர் கேள்வி. 187 00:14:27,660 --> 00:14:28,828 அப்படி என்றால் என்ன? 188 00:14:28,911 --> 00:14:31,664 அவை எங்கேயிருந்து வந்தது தெரியுமா? 189 00:14:31,748 --> 00:14:33,541 உண்மையாக, இங்கிருந்து இல்லை. 190 00:14:34,500 --> 00:14:37,337 சரி. விஷயம் என்னென்னா, அது வேலை செய்கிறது. 191 00:14:38,212 --> 00:14:39,839 அது கடவுளின் பரிசு. 192 00:14:40,465 --> 00:14:41,799 அது போதும். 193 00:14:44,886 --> 00:14:46,220 அதோ செல் டவர். 194 00:14:47,055 --> 00:14:49,515 அட, இது ரொம்ப உயரம். 195 00:14:50,808 --> 00:14:52,894 இது வேலை செய்யும்னு நம்பறியா? 196 00:14:52,977 --> 00:14:54,395 அது கட்டத்தில் காண்பிக்கும். 197 00:14:54,479 --> 00:14:55,563 எதை? 198 00:14:57,106 --> 00:14:58,358 நீ என்ன செய்யறே? 199 00:14:59,192 --> 00:15:02,278 கண்டுபிடிக்க வேண்டியிருக்கு... 200 00:15:03,029 --> 00:15:03,988 சாமானின் இடத்தை. 201 00:15:04,489 --> 00:15:05,698 அப்படீன்னா என்ன? 202 00:15:06,407 --> 00:15:09,160 எபி தாத்தா நண்பருக்காக நாம எதையோ கொண்டு வரணும். 203 00:15:16,959 --> 00:15:19,587 நீ இதை முன்பே செய்திருப்பேன்னு நினைக்கிறேன். 204 00:15:19,671 --> 00:15:22,507 ஆமா, பல முறை... என் மனதில். 205 00:15:24,467 --> 00:15:25,843 வாழ்த்துவாயா? 206 00:15:27,095 --> 00:15:28,179 குட் லக். 207 00:15:36,270 --> 00:15:37,563 நீ அவரை வெறுக்கிறாயா? 208 00:15:37,647 --> 00:15:38,940 நிக்கையா? இல்லை. 209 00:15:39,023 --> 00:15:40,566 தனியார் சொத்து நுழையக்கூடாது 210 00:15:40,650 --> 00:15:41,818 பொய் சொல்லாதே. 211 00:15:41,901 --> 00:15:43,861 வெறுக்கவில்லை. இல்லை, அது... 212 00:15:43,945 --> 00:15:45,988 நிக் ஒரு முட்டாள், சரியா? 213 00:15:47,365 --> 00:15:49,492 எதையுமே தீவிரமா எடுத்துக்க மாட்டான். 214 00:15:50,702 --> 00:15:52,036 எல்லாத்தையும் சொதப்புவான். 215 00:15:52,120 --> 00:15:54,789 அவனோட தவறுகளை பிறர் 216 00:15:54,872 --> 00:15:57,917 சரி செய்யணும். 217 00:15:58,000 --> 00:15:59,377 என்ன சொல்றே? 218 00:15:59,460 --> 00:16:01,045 ஒன்றுமில்லை, கண்ணே. 219 00:16:02,130 --> 00:16:04,882 இந்த பயணம் வேடிக்கையா இருக்கும்னு நினைத்தேன், தப்பு. 220 00:16:05,800 --> 00:16:07,885 நீ அமெரிக்காவை பார்க்க விரும்பினாய். 221 00:16:07,969 --> 00:16:08,803 இதோ நாம் இங்கே... 222 00:16:09,429 --> 00:16:11,681 எந்த அமெரிக்கா? 223 00:16:11,764 --> 00:16:14,809 நான் பார்த்தது எல்லாம் நிக்கோட ட்ரெயிலர் 224 00:16:14,892 --> 00:16:16,352 அப்பறம் சில நெடுஞ்சாலைகள். 225 00:16:17,103 --> 00:16:18,646 நீ ஹாட் டாக் பற்றி மறந்துட்டே. 226 00:16:18,730 --> 00:16:21,691 அது அழுக்கு சாக்ஸ் மாதிரி இருந்தது. 227 00:16:22,442 --> 00:16:24,068 ரொம்ப மோசம். 228 00:16:25,945 --> 00:16:26,988 அட. 229 00:16:27,071 --> 00:16:28,823 என்ன பண்றே? கூடாது! 230 00:16:28,906 --> 00:16:30,825 நினைச்சு கூட பார்க்காதே, டோனி! 231 00:16:30,908 --> 00:16:32,201 இன்ஸ்டாகிராம்க்கு. 232 00:16:32,285 --> 00:16:33,578 அதுல போடாதே. 233 00:16:34,537 --> 00:16:37,331 என்ன பண்ண போறே? என் அறைக்கு டெலிபோர்ட் செய்துடுவியா? 234 00:16:40,585 --> 00:16:41,919 கடவுளே. 235 00:16:42,003 --> 00:16:43,463 என்ன? 236 00:17:02,565 --> 00:17:04,442 இதோ வரேன். உள்ளேயே இரு. 237 00:17:04,942 --> 00:17:06,402 உன் இசையைக் கேளு. 238 00:17:10,198 --> 00:17:11,365 ஹெலோ. 239 00:17:12,408 --> 00:17:13,910 கெவின்தானே? 240 00:17:14,619 --> 00:17:16,496 இங்க என்ன பண்றீங்க மேம்? 241 00:17:16,579 --> 00:17:19,207 இது தடை செய்யப் பட்ட பகுதி. இங்கே நிறுத்தக் கூடாது. 242 00:17:19,290 --> 00:17:21,751 அப்படியா? எனக்குத் தெரியாது. 243 00:17:21,834 --> 00:17:24,796 சாரி. எந்த குறியீட்டையும் நான் பார்க்கலை. 244 00:17:24,879 --> 00:17:27,298 நீங்க ஃபோன் கம்பெனிக்கு வேலை செய்றீங்களா? 245 00:17:27,381 --> 00:17:29,884 ஆமா, அதுக்குதான் வேலை செய்றேன். நீங்க யார்? 246 00:17:35,807 --> 00:17:36,849 என்ன அது... 247 00:17:56,577 --> 00:17:59,455 -அடக் கடவுளே, நல்லா இருக்கியா? -ஆமா, சீக்கிரம்! 248 00:18:18,140 --> 00:18:19,559 அது வேலை செய்ததா? 249 00:18:20,768 --> 00:18:23,479 அடுத்த நிறுத்தம், இல்லனாய். 250 00:18:42,498 --> 00:18:44,584 நீ தயாரா? தாமதமாக்க விரும்பலே. 251 00:18:46,002 --> 00:18:48,045 ஆமா, ஒரு நொடி கொடு. 252 00:18:49,213 --> 00:18:50,923 என்ன, காஃபி உதவலையா? 253 00:18:52,592 --> 00:18:54,385 உனக்கு தேவையானது கிடைத்தது. 254 00:18:55,344 --> 00:18:57,805 "பூல் ஹாலுக்கு போ, பியர் குடி." 255 00:18:58,431 --> 00:19:00,182 அண்டா நிறைய குடிக்க சொல்லல. 256 00:19:00,892 --> 00:19:03,060 ராண்டி உன் காரை விடும்போது, 257 00:19:03,144 --> 00:19:06,480 நீ பைரன் கூட சுத்திட்டு இருந்ததா சொன்னார். 258 00:19:06,564 --> 00:19:08,065 நீ ரொம்ப குடிச்சிருக்கணும். 259 00:19:10,318 --> 00:19:11,819 நான் கார்ல இருக்கேன். 260 00:19:20,077 --> 00:19:21,329 சரி. 261 00:19:21,412 --> 00:19:23,497 -நான் இதை எதிர்பார்க்கலே. -என்ன? 262 00:19:24,123 --> 00:19:26,250 ஐரீன், உங்க எடை கூடியிருக்கு. 263 00:19:28,878 --> 00:19:30,796 அது திடமான தசையா இருக்கணும். 264 00:19:30,880 --> 00:19:32,632 எல்லாம் கால் பயிற்சியால. 265 00:19:32,715 --> 00:19:34,967 உங்க இரத்த அழுத்தமும் குறைஞ்சிருக்கு. 266 00:19:35,051 --> 00:19:37,386 உங்க முகத்தோட நிறம் மாறியிருக்கு. 267 00:19:37,929 --> 00:19:39,305 நல்லா உணருகிறீர்களா? 268 00:19:39,847 --> 00:19:40,848 ஆமாம். 269 00:19:42,183 --> 00:19:44,852 நீங்க சொன்னது சரி சான்ட்ரா. 270 00:19:44,936 --> 00:19:47,939 சேர் உபயோகிப்பதை விட்டுடலாம்ன்னு இருக்கேன். 271 00:19:49,815 --> 00:19:52,568 ரொம்ப அதிகம் பண்றாளோன்னு கவலைப் பட்டேன். 272 00:19:52,652 --> 00:19:56,656 நாம் முழுசா இன்னும் சரியாகலே, ஆனா எனக்கு சந்தோஷமா இருக்கு. 273 00:19:56,739 --> 00:20:00,576 நீங்க செய்வதையே செய்யுங்க. இன்னும் இரண்டு வாரம் கழித்து வந்து பாருங்க. 274 00:20:09,502 --> 00:20:11,963 டாக்டர் என்ன சொன்னாங்கன்னு கேட்டியா? 275 00:20:13,339 --> 00:20:15,591 நீ இல்லாம இதை செய்திருக்க முடியாது. 276 00:20:15,675 --> 00:20:20,012 கண்டிப்பா உன் புதிய உற்சாகத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லே. 277 00:20:20,096 --> 00:20:24,183 அப்போ, ஜூட் எனக்கு உதவறான்னு கோபப்படறீங்களா? 278 00:20:24,266 --> 00:20:28,229 கோபம் இல்லே. உன் பாதுகாப்பு எனக்கு முக்கியம். 279 00:20:29,063 --> 00:20:31,649 உன்னை தன் சுண்டு விரல்ல சுத்தி வெச்சிருக்கான். 280 00:20:45,454 --> 00:20:46,622 ஹெலோ? 281 00:20:48,040 --> 00:20:50,001 யாராவது வீட்டில் இருக்கீங்களா? 282 00:20:59,844 --> 00:21:00,970 ஹே, டெனீஸ். 283 00:21:01,053 --> 00:21:03,848 சாரி, யாரும் வீட்ல இல்லேன்னு நினைச்சேன். 284 00:21:05,433 --> 00:21:07,268 பார்ல ஜாக்கெட்ட விட்டு வந்துட்டே. 285 00:21:10,354 --> 00:21:12,064 என்னோட தாத்தா பாட்டி எங்கே? 286 00:21:12,982 --> 00:21:14,483 டாக்டர்கிட்டே போயிருக்காங்க. 287 00:21:17,153 --> 00:21:19,321 நீங்களும் போயிருக்கணும் இல்ல? 288 00:21:19,405 --> 00:21:20,489 ஆமா. 289 00:21:21,907 --> 00:21:25,077 நேற்று தூங்க ரொம்ப நேரம் ஆச்சு. 290 00:21:25,161 --> 00:21:26,787 சாதாரணமா குடிக்க மாட்டேன். 291 00:21:28,873 --> 00:21:31,542 ஃபான்ஸ்வோர்த்ல யாரும் இது மாதிரி பாட்டு கேட்டு 292 00:21:31,625 --> 00:21:34,462 இருக்கமாட்டாங்கன்னு உறுதியா சொல்றேன். 293 00:21:34,962 --> 00:21:37,173 அந்த நிகழ்ச்சிக்காக டூர் போக உத்தேசமா? 294 00:21:37,256 --> 00:21:39,091 உலகம் அதற்கு இன்னும் தயாராகல. 295 00:21:44,180 --> 00:21:45,723 இது உங்க புத்தகமா? 296 00:21:49,393 --> 00:21:51,353 இது உங்க அப்பாதானே? 297 00:21:51,437 --> 00:21:53,898 இது, என்ன விசித்திரம் தெரியுமா? 298 00:21:53,981 --> 00:21:57,193 பாட்டி சொன்னாங்க, இந்த புக்க எங்கோ வாங்கினாங்களாம். 299 00:21:59,153 --> 00:22:01,238 அது விசித்திரம் தானே? 300 00:22:02,156 --> 00:22:04,325 அவங்க குழம்பி போயிருக்கலாம். 301 00:22:04,408 --> 00:22:08,120 உங்க அப்பா, சாட்சி பாதுகாப்பு இல்லே எதுலயாவது இருந்தாரா? 302 00:22:10,664 --> 00:22:12,792 இல்லை, நாங்க வழிபாடுலேந்து தப்பினோம். 303 00:22:15,294 --> 00:22:16,712 வேடிக்கையா இருக்கு. 304 00:22:23,677 --> 00:22:27,139 நல்லா செய்துட்டு இருந்தீங்க. டிரம்மர் கவலையா இருந்தார். 305 00:22:27,223 --> 00:22:29,266 இதை பாருங்க. கேட்டி போட்டுட்டா. 306 00:22:32,144 --> 00:22:33,646 நான் பாடினேன்னு நம்ப முடியல. 307 00:22:34,647 --> 00:22:36,732 ரொம்ப உருகி பாடினீங்க. 308 00:22:36,816 --> 00:22:39,735 பாருங்க, ட்ரம்மர் வித்யாசமா பார்க்கறார். 309 00:22:40,277 --> 00:22:43,072 அப்போ எல்லோரும் இதைப் பார்ப்பாங்களா? இது... 310 00:22:43,155 --> 00:22:44,990 -ஆமா. -பேசிட்டு இருக்கீங்களா? 311 00:22:46,117 --> 00:22:50,121 ஹாய். நான்... டாக்டர் என்ன சொன்னார்? 312 00:22:50,204 --> 00:22:51,622 நல்லா இருந்தது. 313 00:22:51,705 --> 00:22:53,499 நான் நாளுக்கு நாள் நல்லாகிறேன். 314 00:22:53,582 --> 00:22:54,583 அது அருமை. 315 00:22:55,835 --> 00:22:57,461 நான் குறுக்கிட வரலை. 316 00:22:57,545 --> 00:23:01,298 நீ இங்கே இன்று வருவேன்னு எதிர்ப்பார்க்கலே, டெனீஸ். 317 00:23:01,382 --> 00:23:04,802 ஆமா, நான் இரண்டு நாள் தங்கிட்டு போலாம்ன்னு பார்த்தேன். 318 00:23:04,885 --> 00:23:06,303 திடீர்ன்னு முடிவு செய்தது. 319 00:23:06,804 --> 00:23:08,139 தாத்தா எங்கே? 320 00:23:34,957 --> 00:23:37,793 சரி, ஏமாத்த வந்தீங்களா, ஸ்பேஸ்மேன்? 321 00:23:37,877 --> 00:23:39,879 நீ பார்க்க விரும்பறியா? நிஜமா? 322 00:23:41,881 --> 00:23:44,258 இந்தா. இந்த படத்தை பிரதி போடு. 323 00:23:45,968 --> 00:23:49,346 கண்டிப்பா. சில விண்வெளி படங்களா? 324 00:23:50,389 --> 00:23:54,059 வேற்றுகிரகவாசியுடன் செல்ஃபியா? ஜோக் போதும். விட்டுடலாம். 325 00:23:54,143 --> 00:23:58,772 உலகத்திலேயே பெரிய ரகசியத்துக்குள்ளே உன்னை கூட்டிட்டு போன முட்டாள் நான், 326 00:23:58,856 --> 00:24:00,399 ஆனா வேடிக்கை செய்யலே. 327 00:24:04,862 --> 00:24:09,700 -இதை ஏன் இன்னும் பிரதி போடல? -ஆமா, ஐரீன் எப்படி விடுவா? 328 00:24:09,783 --> 00:24:14,038 நான் படம் எடுக்கறத பார்த்துட்டு இதை அழிக்க சத்தியம் வாங்கிட்டா. 329 00:24:14,121 --> 00:24:17,583 ஆனா ஒருநாள் நமக்கு வேணும்ன்னு நினைச்சேன். கடைசி சாட்சி. 330 00:24:25,049 --> 00:24:28,302 -நீதிரும்ப என்னைக் கேலி செய்யலையே... -பிரதி போடு. 331 00:24:37,686 --> 00:24:38,646 ஹே! 332 00:24:39,230 --> 00:24:42,441 என் கடைக்கு சிறந்த உதவியாள் கிடைச்சிருக்காங்க. 333 00:24:42,524 --> 00:24:45,194 டேபிள்ள கூட பார்க்க முடியாது. 334 00:24:45,277 --> 00:24:47,571 ஒருவேளை நான் தவறான பாதையை எடுத்தேனோ. 335 00:24:47,655 --> 00:24:49,782 பாட்டி நீங்க இங்கிருப்பதா சொன்னாங்க... 336 00:24:49,865 --> 00:24:52,952 பைரன் கிட்டே வாங்கின கருவியை திருப்பி கொடுக்க போனேன். 337 00:24:53,035 --> 00:24:54,912 -உங்க பக்கத்து வீட்டுக்காரரா? -ஆமா. 338 00:24:54,995 --> 00:24:57,665 நாங்க வெறுப்பை மறந்துட்டோம். 339 00:24:59,667 --> 00:25:01,919 நீ வகுப்பில இருக்கவேண்டாமா? 340 00:25:03,879 --> 00:25:08,717 அவங்க நிர்வாக மீட்டிங் ஏதோ நடத்தறாங்க, அதனால இல்லை. 341 00:25:10,552 --> 00:25:13,222 அது எனக்கு அதிர்ஷ்டம் தான். 342 00:25:13,931 --> 00:25:16,725 நீ உதவி செய்யறா மாதிரி என்கிட்டே வேலை இருக்கு. 343 00:25:16,809 --> 00:25:18,269 டிரைவ் போகலாமா? 344 00:25:21,939 --> 00:25:24,066 அவங்க போறாங்க. சாவிய கொண்டுவரேன். 345 00:25:29,196 --> 00:25:30,614 திருமதி. யார்க்? 346 00:25:31,240 --> 00:25:33,158 சான்ட்ரா, ஒரு நிமிஷம் பேசலாமா? 347 00:25:35,661 --> 00:25:38,914 இல்லை, நான்... ஒரு வேலையா இருக்கேன். 348 00:25:38,998 --> 00:25:40,749 இது சரியான நேரம் இல்லே, அதனால... 349 00:25:41,458 --> 00:25:45,921 ஜூட், நீ கார்ல இருக்கியா? நான் சான்ட்ராகூட தனியா பேசணும். 350 00:25:46,547 --> 00:25:47,548 சரி. 351 00:25:52,553 --> 00:25:55,014 எனக்கு சில கேள்விகள் இருக்கு. 352 00:25:55,597 --> 00:25:57,141 ஜூட பத்தி. 353 00:25:59,601 --> 00:26:03,772 நாம் வெளியே பேச முடியாதே? 354 00:26:03,856 --> 00:26:05,107 உள்ளே வாங்க. 355 00:26:24,918 --> 00:26:28,422 உன்னோட வீடு ரொம்ப அழகா, அருமையா இருக்கு. 356 00:26:28,505 --> 00:26:29,381 ஆமாம். 357 00:26:30,174 --> 00:26:33,886 நானும் என் அம்மாவும் ரொம்ப நாளா இருந்தோம். 358 00:26:34,511 --> 00:26:36,347 அவங்க ஒரு சேகரிப்பாளர். 359 00:26:37,848 --> 00:26:39,141 இப்போ, நான் மட்டும். 360 00:27:08,128 --> 00:27:10,172 -இவனை எனக்கு பிடிச்சிருக்கு. -ஆமாம். 361 00:27:10,964 --> 00:27:12,049 அவர் பெயர் என்ன? 362 00:27:12,132 --> 00:27:13,384 வின்ஸ்டன். 363 00:27:13,467 --> 00:27:15,594 அது என் அம்மாவோட நாய். 364 00:27:15,677 --> 00:27:19,640 சாகும்போது, அதை இங்கேயே வெச்சிக்க சொல்லி சத்தியம் வாங்கினாங்க. 365 00:27:21,100 --> 00:27:23,060 அது அவங்க உயிலில் இருந்தது. 366 00:27:25,521 --> 00:27:27,439 -ஏதாவது சப்தம் கேட்டீங்களா? -என்ன? 367 00:27:29,400 --> 00:27:31,360 எனக்கு கேட்கலையே. 368 00:27:36,615 --> 00:27:38,784 அப்போ என்ன சொன்னே 369 00:27:38,867 --> 00:27:43,122 நாம் எப்பவும் கவனமா இருக்கணும்னா? 370 00:27:43,205 --> 00:27:45,791 இந்த பராமரித்தல் தொழில்ல திருடர்கள் இருப்பாங்க 371 00:27:45,874 --> 00:27:48,252 வயதானவர்கள பயன்படுத்துவாங்க. 372 00:27:48,335 --> 00:27:49,795 பரிந்துரைகளால பயனே இல்லை. 373 00:27:49,878 --> 00:27:53,882 பாதி நேரம் நீங்க அவங்க அம்மா இல்லே சிறந்த நண்பர்களோட பேசுவீங்க. 374 00:27:55,551 --> 00:27:57,302 நல்ல நண்பர்களைப் பற்றி... 375 00:27:58,804 --> 00:28:00,013 வின்ஸ்டன். 376 00:28:00,097 --> 00:28:03,225 -நீ ஒரு புதையல். -அவனை தொடாதீர்கள். 377 00:28:03,308 --> 00:28:04,560 நீ ரொம்ப... 378 00:28:04,643 --> 00:28:05,853 இல்ல! 379 00:28:06,395 --> 00:28:09,440 -சாரி அன்பே. -பரவாயில்லை. 380 00:28:09,523 --> 00:28:10,649 பரவாயில்லை. 381 00:28:11,942 --> 00:28:14,486 வெச்சிட்டேன், தயவு செய்து தொடாதீங்க. 382 00:28:14,570 --> 00:28:16,947 இல்லை, கண்டிப்பா இல்லை. சாரி. 383 00:28:17,030 --> 00:28:19,616 -பரவாயில்லை. -வின்ஸ்டன். சாரி. 384 00:28:23,495 --> 00:28:25,289 -தயவு செய்து தொடாதீங்க. -சரி. 385 00:29:47,162 --> 00:29:50,374 அது அவங்க கையாள் தான். இவங்களை வீட்டுகுள்ளே விடறீங்க. 386 00:29:50,457 --> 00:29:51,750 ஆயிரங்களில் திருடினான். 387 00:30:25,117 --> 00:30:26,577 -ஜூட்! -எப்படி உள்ளே வந்தே? 388 00:30:26,660 --> 00:30:29,538 -இது எப்படி கிடைத்தது? -கார்ல இருன்னேன். 389 00:30:29,621 --> 00:30:32,124 -யார் உன்னை அனுப்பினா? -என்ன பேசறே நீ? 390 00:30:32,207 --> 00:30:34,543 -வீட்டை விட்டு வெளியே போ! -நீ அவங்க ஆளு. 391 00:30:34,626 --> 00:30:36,962 -யார்ல ஒருத்தி? -இது அவ ரூம்ல இருந்தது. 392 00:30:37,045 --> 00:30:38,964 -அது என்னோடது. -இது ஒரு ட்ராக்கர். 393 00:30:39,047 --> 00:30:42,092 இது ஒரு நோயாளி கொடுத்தது. திருப்பிக் கொடு! 394 00:30:42,175 --> 00:30:44,094 -பொய் சொல்லாதே! -போதும்! 395 00:30:45,554 --> 00:30:48,015 இவகிட்டே திருட்டுப் பொருள் ஏராளமா இருக்கு. 396 00:30:48,098 --> 00:30:49,016 இல்லை. 397 00:30:50,434 --> 00:30:52,311 நோயாளிங்க கொடுத்தாங்க. 398 00:30:52,394 --> 00:30:55,480 சான்ட்ரா, உனக்கு என்ன ஆச்சு? 399 00:30:59,860 --> 00:31:01,528 அவங்க கவனிச்சாங்களா? 400 00:31:02,988 --> 00:31:05,824 நான் இரவு பகலா அவங்களை கவனிச்சேன். 401 00:31:05,907 --> 00:31:09,202 சாப்பாடு கொடுத்தேன், குளிப்பாட்டினேன், டயபர் மாற்றினேன். 402 00:31:10,120 --> 00:31:12,539 அவங்களுக்கு என் பெயர் கூட தெரியாது, அதனால... 403 00:31:15,500 --> 00:31:16,752 எனக்கு கடன்பட்டாங்க. 404 00:31:16,835 --> 00:31:19,463 -இவ அவங்கள்ள ஒருத்தி. -இல்லை. 405 00:31:19,546 --> 00:31:20,756 இல்லை. 406 00:31:20,839 --> 00:31:24,384 அவ பொய் சொல்லுவா, திருடி, ஆனா இவ... 407 00:31:24,468 --> 00:31:25,927 இவ உன்னைத் தேடி வரலே. 408 00:31:31,767 --> 00:31:35,020 உன்னை தவறா வழிநடத்தியதிற்கு வருந்தறேன், சான்ட்ரா. 409 00:31:35,103 --> 00:31:38,607 வாழ்க்கை உன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததற்கு வருந்தறேன். 410 00:31:38,690 --> 00:31:40,984 நீ ரொம்ப நல்ல மாணவியா இருந்தே. 411 00:31:41,068 --> 00:31:43,487 -உன்னை பிடிக்கும். -உங்க பரிதாபம் தேவையில்லை. 412 00:31:43,570 --> 00:31:45,572 சரி, அப்போ நான் அதைக் கொடுக்கலே. 413 00:31:46,531 --> 00:31:49,534 இதுக்கு மேல உன்னை எனக்கு பிடிக்கும்ன்னு நினைக்கலே. 414 00:31:49,618 --> 00:31:52,329 ஆனா நீ அந்த நெக்லஸ எங்கே எடுத்தேன் சொன்னா 415 00:31:53,538 --> 00:31:57,584 இந்த சம்பவத்தையே நான் முழுவதுமா மறந்துடறேன். 416 00:32:06,218 --> 00:32:07,135 சரி... 417 00:32:10,430 --> 00:32:13,475 உங்கிட்டே என்ன இருக்கு, பெருசு? 418 00:32:16,853 --> 00:32:19,147 சரி. ஒண்ணுமில்ல. 419 00:32:20,482 --> 00:32:21,733 ஒண்ணுமில்ல. 420 00:32:34,830 --> 00:32:36,248 என்ன... 421 00:33:00,355 --> 00:33:02,733 கண்டிப்பா இது என் அப்பாவுடையதுதான். 422 00:33:03,817 --> 00:33:05,277 உன்னிடமும் இருந்ததா? 423 00:33:07,279 --> 00:33:08,238 ஆமாம். 424 00:33:10,198 --> 00:33:12,409 அது நாங்க தப்பாம இருக்கறதுக்குதான். 425 00:33:13,118 --> 00:33:16,747 தடயம் கண்டுபிடிக்க ஒரு நெக்லஸ பயன் படுத்துவது சரியானது இல்லே. 426 00:33:16,830 --> 00:33:18,915 அதை கழட்ட முடியுமே. 427 00:33:21,334 --> 00:33:23,545 ஆமா, நீங்க சொல்றது சரிதான். 428 00:33:25,464 --> 00:33:26,548 அது என்ன? 429 00:33:28,508 --> 00:33:31,511 இது ஒரு... சாவி மாதிரி. 430 00:33:31,595 --> 00:33:33,889 என் காஃபி டேபிள திரும்பக் கொண்டு வருமா? 431 00:33:33,972 --> 00:33:36,141 உங்க காஃபி டேபிளுக்கு என்ன ஆச்சு? 432 00:33:36,224 --> 00:33:37,350 அத விடு. 433 00:33:42,397 --> 00:33:44,858 டிரைவிங் எனக்கு இஷ்டமானதுனே மறந்துட்டேன். 434 00:33:56,077 --> 00:33:57,412 எனக்கு சொல்லித் தரீங்களா? 435 00:33:59,956 --> 00:34:00,957 டிரைவ்ல போடு. 436 00:34:01,583 --> 00:34:02,667 இதோ இங்கே. 437 00:34:02,751 --> 00:34:04,252 -பின்னாடி இழுக்கணுமா? -ஆமாம். 438 00:34:06,463 --> 00:34:07,881 -இதையா? -ஆமாம். 439 00:34:07,964 --> 00:34:12,010 இப்போ பிரேக்லேந்து உன்காலை எடுத்து ஆக்சிலேட்டர மெதுவா அழுத்து... 440 00:34:13,178 --> 00:34:14,513 சரிதான். அது ஒகே. 441 00:34:18,225 --> 00:34:20,352 பயந்துக்காதே, நீ வேகமா போகலாம். 442 00:34:20,435 --> 00:34:22,687 -வேகமாவா? -ஆமாம், வேகமா. 443 00:34:26,274 --> 00:34:27,526 ஒகே! 444 00:34:29,236 --> 00:34:30,362 நல்லா ஓட்டறே. 445 00:34:43,583 --> 00:34:45,418 நீ மரியாதை செலுத்த விரும்பறியா? 446 00:34:52,843 --> 00:34:58,223 மைக்கேல் ஆரோன் யார்க் 447 00:34:58,306 --> 00:35:03,645 அன்புள்ள மகன், கணவன், மற்றும் தந்தை 448 00:35:08,441 --> 00:35:10,151 நான் அவர நியாபகப் படுத்தறேனா? 449 00:35:11,236 --> 00:35:12,445 நிச்சயமா. 450 00:35:15,115 --> 00:35:16,324 எப்படி? 451 00:35:18,869 --> 00:35:21,621 நீ சிரிக்கும் போது விழும் உன் கன்னக் குழி. 452 00:35:23,164 --> 00:35:24,958 இனிப்பு இருவருக்கும் பிடிக்கும். 453 00:35:27,794 --> 00:35:29,671 இருவரும் ரொம்ப பிடிவாதக்காரர்கள். 454 00:35:32,048 --> 00:35:33,341 ஆனால் அன்பானவர்கள். 455 00:35:42,642 --> 00:35:44,853 தாத்தா, நான் சந்தோஷமாக இல்லை. 456 00:35:48,523 --> 00:35:49,691 என்ன ஆச்சு? 457 00:35:53,945 --> 00:35:55,196 பல விஷயங்கள். 458 00:35:57,866 --> 00:35:59,117 எல்லாமே. 459 00:36:03,914 --> 00:36:05,874 எங்கிட்ட ஏன் நீ... 460 00:36:05,957 --> 00:36:08,084 ஒன்றாவது சொல்லக் கூடாது. 461 00:36:14,758 --> 00:36:16,927 எப்பவும் இந்த சங்கடம் இருந்திட்டே இருக்கு. 462 00:36:18,345 --> 00:36:21,473 வேலைலயும். 463 00:36:23,058 --> 00:36:24,434 ஸ்கூல்லயும் சரி. 464 00:36:26,436 --> 00:36:28,146 சிகாகோ... எனக்கு... 465 00:36:30,023 --> 00:36:31,900 எதுவுமே எனக்கு வேண்டாம். 466 00:36:33,401 --> 00:36:37,697 ஒவ்வொரு நாள் எழுந்துக்கும் போது, நான் எங்கேயோ... 467 00:36:40,951 --> 00:36:42,577 மாட்டிகிட்டது போல உணர்றேன். 468 00:36:44,120 --> 00:36:45,789 இது என் வாழ்க்கை. 469 00:36:47,040 --> 00:36:48,333 அதோடு... 470 00:36:52,879 --> 00:36:55,840 நான் ஸ்கூலவிட்டு வெளிய வர நினைக்கிறேன். 471 00:36:59,594 --> 00:37:01,346 அது மிகப் பெரிய முடிவு. 472 00:37:02,764 --> 00:37:04,516 நான் அதைச் செய்யகூடாதுன்னு தோணுதா? 473 00:37:05,433 --> 00:37:06,810 நான் அப்படி சொல்லலே. 474 00:37:10,146 --> 00:37:13,274 என்னோட ஆலோசனை கேட்டா... 475 00:37:15,986 --> 00:37:17,779 நான் சொல்றது ஒண்ணுதான். 476 00:37:17,862 --> 00:37:20,824 நீ உன் மேல நம்பிக்கை வைக்க பழகிக்கணும். 477 00:37:24,244 --> 00:37:25,578 நானும் ஆசைப்படுகிறேன். 478 00:37:26,579 --> 00:37:28,081 நம்பறேன். 479 00:37:28,164 --> 00:37:29,040 நான்... 480 00:37:30,709 --> 00:37:31,584 பயப்படறேன். 481 00:37:32,419 --> 00:37:33,878 நான் வெளியே வந்தாலும் 482 00:37:35,922 --> 00:37:39,134 அந்த உணர்வு இருந்தா? 483 00:37:41,094 --> 00:37:43,388 நான் அவரைப் போலவே இருப்பதால தானோ? 484 00:37:44,264 --> 00:37:46,850 -அதோடு, நான்வெறுமே... -ஹே, இல்லை, இல்லை. 485 00:37:48,560 --> 00:37:49,853 நீ அப்படி இல்லே... 486 00:37:51,104 --> 00:37:53,565 நீ எதையும் திரும்பச் செய்ய வேண்டியதில்லை. 487 00:37:54,941 --> 00:37:56,776 -நான் சொல்றது புரியுதா? -சரி. 488 00:37:57,902 --> 00:38:00,030 இந்த வாழ்க்கையில் உன் பாதையை உருவாக்கு. 489 00:38:03,992 --> 00:38:05,326 சரி. 490 00:38:05,410 --> 00:38:06,369 சரி. 491 00:38:23,803 --> 00:38:27,807 எல்லோரும் நிர்வாணாவை, சக்கரம் கண்டுபிடிச்சது போல பேசறாங்க, 492 00:38:27,891 --> 00:38:30,310 மெல்வின்ஸ் செல்வாக்கு செலுத்தினாங்க. 493 00:38:31,978 --> 00:38:34,355 சவுத் அமெரிக்கால கூட கிரன்ஞ் இருக்கா? 494 00:38:34,439 --> 00:38:36,983 -ஹே, அந்த வழில போ. -ஏன்? எதுக்கு? 495 00:38:37,067 --> 00:38:39,903 -நம்ம வழிய விட்டு விலகிப்போறோம். -சொன்னத செய். 496 00:38:40,779 --> 00:38:42,322 சரி, செய்யறேன். 497 00:39:01,132 --> 00:39:02,926 இங்கே தான். நிறுத்து. 498 00:39:09,933 --> 00:39:11,559 இன்னொரு ஆளை கட்டணுமா? 499 00:39:11,643 --> 00:39:12,477 என்ன? 500 00:39:13,061 --> 00:39:15,647 உன் அம்மா நிறுத்துனா, நிறுத்துவோம். 501 00:39:15,730 --> 00:39:16,773 கொஞ்ச நேரத்துல வந்துடறேன். 502 00:39:16,856 --> 00:39:18,274 சரி. போ. 503 00:39:39,963 --> 00:39:40,797 தயாரா? 504 00:39:41,464 --> 00:39:43,842 எல்லாம் சரியாயிடும். உறுதியா. 505 00:40:13,913 --> 00:40:14,914 அப்பா! 506 00:40:17,917 --> 00:40:19,127 அப்பா! 507 00:40:30,013 --> 00:40:31,055 அப்பா! 508 00:40:34,100 --> 00:40:36,269 இல்லை! எபி, நான் திரும்ப போகமாட்டேன்! 509 00:40:36,352 --> 00:40:38,688 ப்ளீஸ்! ப்ளீஸ், நிறுத்து! 510 00:40:38,771 --> 00:40:40,523 திரும்பி போக விரும்பலை. இல்லை! 511 00:41:34,369 --> 00:41:35,703 இதுல ஒரு சந்தோஷமும் இல்லே. 512 00:41:35,787 --> 00:41:37,664 ஆனா இது நம்ம கடமை. 513 00:41:38,248 --> 00:41:39,499 நாம் செய்தே ஆகணும். 514 00:41:45,046 --> 00:41:48,258 அவ ஒரு துரோகி. 515 00:42:01,688 --> 00:42:04,190 நிக், எதுக்கு இவ்வளோ துப்பாக்கி? 516 00:42:04,274 --> 00:42:06,442 ரொம்ப ஜாக்கிரதையா இருக்க முடியலே. 517 00:42:06,526 --> 00:42:09,529 துப்பாக்கி வெச்சிருந்தா கவனமா இருப்பீங்களா? 518 00:42:15,576 --> 00:42:16,703 நீ பார்க்கணுமா? 519 00:42:27,380 --> 00:42:28,381 பாரு. 520 00:42:38,683 --> 00:42:41,269 -எப்போதாவது சுட்டு இருக்கியா? -இல்லை. 521 00:42:42,437 --> 00:42:46,024 நீ நிறைய விஷயங்கள் செய்யலேன்னு நினைக்கிறேன். 522 00:42:46,107 --> 00:42:47,275 ஆமாம். 523 00:42:49,235 --> 00:42:51,070 உன்னோட அப்பா அருமையா சுடுவார். 524 00:42:52,864 --> 00:42:54,115 என் அப்பாவத் தெரியுமா? 525 00:42:55,199 --> 00:42:57,118 அம்மா அவரப் பத்தி பேசி இருக்காங்களா? 526 00:42:58,661 --> 00:42:59,996 இல்லே. 527 00:43:00,079 --> 00:43:03,791 நிஜமா இல்லே. அவங்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாதுன்னு சொன்னாங்க. 528 00:43:07,670 --> 00:43:08,838 எப்படி அது பற்றி... 529 00:43:13,926 --> 00:43:17,221 குறி வைப்பதின் தந்திரம்... 530 00:43:18,806 --> 00:43:22,727 உனக்கு எந்த கண்ணுல பார்த்தா வசதியா இருக்கும், வலதா இடதான்னு. 531 00:43:29,317 --> 00:43:31,736 அதோட... அவர் எப்படி இருப்பாரு? 532 00:43:33,946 --> 00:43:36,866 -எனக்குத் தெரியணும். -இல்லை... சாரி குழந்தே. 533 00:43:38,201 --> 00:43:40,036 நிஜமா சாரி. 534 00:43:42,580 --> 00:43:44,832 அப்போ அவரைப் பற்றி சொல்லு. 535 00:43:54,425 --> 00:43:56,427 அப்படி செய்யாதே. 536 00:43:56,511 --> 00:43:58,137 அதுல குண்டு கூட இல்லே. 537 00:44:02,392 --> 00:44:03,976 உனக்கு என்ன ஆச்சு? 538 00:44:04,060 --> 00:44:05,937 வா போகலாம். நேரத்தை ஈடு செய்யணும். 539 00:44:07,188 --> 00:44:08,106 வா. 540 00:44:26,958 --> 00:44:28,334 நிலத்தடியில் புதைந்த கதவு 541 00:44:28,418 --> 00:44:30,086 ஏலியன் ஊர்வனவை பூமியில் டெலிபோர்ட் செய்கின்றன!!! 542 00:44:30,795 --> 00:44:32,588 அட, "ஊர்வனவா"? 543 00:44:36,926 --> 00:44:38,928 ஒரு சாத்தியமில்லாத கதவு 544 00:44:41,013 --> 00:44:42,807 "சாத்தியமில்லாதது..." 545 00:44:45,476 --> 00:44:46,394 என்ன... 546 00:44:47,478 --> 00:44:48,938 "இது ஆன்மீகமா?" 547 00:45:06,205 --> 00:45:09,333 அவர் இந்த கதவுடன் ரொம்ப இணைந்திருக்கிறார் போல!!!! 548 00:45:09,417 --> 00:45:12,670 நீ என்ன செய்தாலும் நான் உனக்கு ஆதரவாக இருப்பேன், சரியா? 549 00:45:12,753 --> 00:45:13,713 சரி. 550 00:45:13,796 --> 00:45:15,006 ஐ லவ் யூ. 551 00:45:15,089 --> 00:45:16,507 ஐ லவ் யூ டூ. 552 00:45:16,591 --> 00:45:17,842 -சரி. -பத்திரமா போ. 553 00:46:16,776 --> 00:46:17,902 பைரன்? 554 00:46:19,403 --> 00:46:21,656 கதவு மூடி இருந்தா கூட கண்டுக்க மாட்டியா? 555 00:46:21,739 --> 00:46:23,199 என்னால காக்க முடியலே. 556 00:46:24,951 --> 00:46:26,744 அத அணைக்கிறாயா? 557 00:46:27,245 --> 00:46:28,746 சரி. 558 00:46:28,829 --> 00:46:30,790 நான் கண்டுபிடிச்சதை காட்டறேன். 559 00:46:30,873 --> 00:46:32,458 ஆச்சர்யப்படுவீங்க. 560 00:46:35,044 --> 00:46:37,088 இது பார்த்தா மாதிரி இல்லே? 561 00:46:37,171 --> 00:46:39,799 இது ஒரு இதழில் இருந்தது. 562 00:46:39,882 --> 00:46:42,301 அர்ஜென்டினால இருக்கிற ஒரு மிஷனரியோடது. 563 00:46:42,385 --> 00:46:44,136 எந்த வருஷம்னு யூகிங்க? 564 00:46:44,220 --> 00:46:46,138 1723. 565 00:46:46,889 --> 00:46:48,558 சும்மா சொல்லாதே. 566 00:46:48,641 --> 00:46:50,518 கண்டிப்பா இதேதான். 567 00:46:50,601 --> 00:46:54,397 இதை இயக்க வைக்க ஏதோ ஒரு வழி இருக்கணும். 568 00:46:55,314 --> 00:46:56,691 சரி, 569 00:46:56,774 --> 00:47:01,153 இருபது ஆண்டுகளுக்கு பின் வேலை செய்யாமல் இருக்க காரணம் இருக்க வேண்டும். 570 00:47:01,237 --> 00:47:03,322 இதை 20வருஷமாவா வெச்சிருக்கீங்களா? 571 00:47:10,329 --> 00:47:12,373 வெளிச்சத்தை இங்கே காட்டு. 572 00:47:15,001 --> 00:47:16,544 இது ரத்தமா? 573 00:47:23,634 --> 00:47:24,719 ஓ, கடவுளே. 574 00:47:25,803 --> 00:47:26,929 என்ன இது? 575 00:47:29,015 --> 00:47:30,975 நீ என்ன செய்தே, ஜூட்? 576 00:47:34,395 --> 00:47:37,857 இருங்க. ஜூடா? பராமரிப்பாளரா? 577 00:47:37,940 --> 00:47:40,568 அவன் கிட்டேயும் இதப் பற்றி சொன்னீங்களா? 578 00:47:40,651 --> 00:47:43,696 ஆமா, காட்டுல அவனைப் பார்த்தேன், வித்யாசமா இருந்தான். 579 00:47:43,779 --> 00:47:45,615 ஒரு வித்யாசமான உணர்வு. 580 00:47:45,698 --> 00:47:48,034 காட்டுல பார்த்தியா? என்ன செய்துட்டு இருந்தான்? 581 00:47:48,117 --> 00:47:51,078 -சும்மா நடந்துட்டு இருந்தான். -இரு. 582 00:47:51,954 --> 00:47:53,289 யாரோ வராங்க. 583 00:47:54,332 --> 00:47:55,708 -வெளிய போ. -சரி. 584 00:48:13,351 --> 00:48:16,562 ஹனி, நாங்க சும்மா ஒரு டிரைவ் போனோம். 585 00:48:17,188 --> 00:48:18,522 ரொம்ப நல்லா இருந்தது. 586 00:48:33,371 --> 00:48:34,205 வா. 587 00:48:37,750 --> 00:48:39,502 வா லூசி, வா. 588 00:48:42,380 --> 00:48:43,714 அவன் எங்கே நின்னான், லூசி? 589 00:48:57,770 --> 00:48:58,729 லூசி, இங்கே வா. 590 00:49:17,415 --> 00:49:18,332 லூசி. 591 00:49:25,047 --> 00:49:26,090 ஒ கடவுளே. 592 00:51:20,496 --> 00:51:22,498 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 593 00:51:22,581 --> 00:51:24,583 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்