1 00:00:10,471 --> 00:00:11,472 ஐரீன். 2 00:00:12,848 --> 00:00:15,976 -இதோ நாம். -உன் கைத்தடியை கொண்டு வரேன். 3 00:00:17,060 --> 00:00:18,437 ரொம்ப பண்ண வேணாம். 4 00:00:19,229 --> 00:00:21,398 டாக்டர் இப்படித்தான் இருக்க சொன்னார். 5 00:00:28,614 --> 00:00:30,449 ஷூஸ் போட்டு இருக்கீயா? 6 00:00:32,075 --> 00:00:34,536 நான் வீட்டுக்குள் போட மாட்டேன்னு தெரியும்ல. 7 00:00:50,636 --> 00:00:52,596 நாம் கடைசியா எப்போ ஆடினோம்? 8 00:00:53,972 --> 00:00:55,057 ரொம்ப நாள் ஆச்சு. 9 00:01:51,113 --> 00:01:53,282 அவ்வளவு பழைய கார் இயங்கினது ஆச்சரியம். 10 00:01:55,242 --> 00:01:58,161 -உன்னோட உரிமம் காலாவதி ஆனது. -அப்படியா? 11 00:02:01,790 --> 00:02:04,167 அப்போ நான் அதை புதுப்பிக்கணும். 12 00:02:06,086 --> 00:02:07,087 உனக்கு எப்படி? 13 00:02:09,131 --> 00:02:13,218 கொஞ்சமா சொல்லிக் கொடுத்தேன். ஆனா நல்லாவே ஓட்டறான். 14 00:02:15,137 --> 00:02:16,972 ஐரீன் ஒரு நல்ல டீச்சர். 15 00:02:17,055 --> 00:02:19,641 நீங்க இனிமே எனக்காக ஓட்ட வேண்டியதில்லை. 16 00:02:21,268 --> 00:02:23,312 அந்த சுதந்திரத்தை ரொம்ப மிஸ் பண்ணேன். 17 00:02:25,898 --> 00:02:27,858 அது உன்னை எங்கே கொண்டு போச்சு? 18 00:02:28,692 --> 00:02:32,696 சும்மா சுத்தினோம். ஜூடோட அப்பாவைப் பற்றி சிலது கிடைத்தது. 19 00:02:32,779 --> 00:02:35,866 பில் டன்லப்ன்னு ஒருத்தர் கூட இருந்திருக்காரு. 20 00:02:35,949 --> 00:02:38,410 நீங்க ரெண்டு பெரும் ஹோம்ஸ், வாட்சன் தான். 21 00:02:42,039 --> 00:02:46,877 எனக்கு வொர்க்ஷாப்ல கொஞ்சம் வேலை இருக்கு. அங்கே போறேன். 22 00:02:47,753 --> 00:02:48,837 டின்னருக்கு நன்றி. 23 00:03:08,231 --> 00:03:09,274 அட ரக்கூன்கள். 24 00:03:23,622 --> 00:03:26,208 ஃபிராங்க்ளின் 25 00:03:35,467 --> 00:03:37,427 "டியர் ஃபிராங்களின் 26 00:03:37,511 --> 00:03:40,013 முதல்ல நான் சாரி சொல்லிக்கிறேன். 27 00:03:40,097 --> 00:03:42,224 உன்னை காயப்படுத்த நான் இதை செய்யலை. 28 00:03:42,307 --> 00:03:45,185 அது ஒண்ணுமில்லை, என் காத்திருப்பு முடிந்தது." 29 00:03:47,229 --> 00:03:50,983 நன்றி, திரு, டன்லப். நாங்க வந்து பார்க்கிறோம். 30 00:03:51,984 --> 00:03:53,902 சரி, பை பை. 31 00:03:55,445 --> 00:03:56,822 அது பில் ஜூனியர். 32 00:03:56,905 --> 00:03:59,866 அவர் சொன்னது அவர் அப்பா இறக்கும் வரை அந்த நர்சிங் 33 00:03:59,950 --> 00:04:01,284 ஹோம்ல தான் இருந்தாராம். 34 00:04:03,870 --> 00:04:06,081 -சான்ட்ரா பொய் சொல்லலே. -ஆமா. 35 00:04:06,164 --> 00:04:09,626 அவர் இந்த நகரத்துல வேலை செய்யறார், நாம் அவரைப் பார்க்கலாமாம். 36 00:04:12,963 --> 00:04:13,839 நாளை? 37 00:04:13,922 --> 00:04:15,215 ஆமாம். நாளைக்கு தான். 38 00:04:16,717 --> 00:04:19,386 இன்று ஒருநாள் இரவு எந்த பிரச்சனையும் 39 00:04:19,469 --> 00:04:21,430 செய்யாம இருப்பியா? 40 00:04:22,514 --> 00:04:24,307 இருப்பேன். 41 00:04:24,975 --> 00:04:26,518 அது நல்லதுதான். 42 00:05:04,931 --> 00:05:08,727 நீங்க மேலே வந்ததை கவனிக்கலே. கடைல வேலை முடிஞ்சதா? 43 00:05:11,813 --> 00:05:14,608 என்னை விட பலது இப்போ உனக்கு முக்கியமா இருக்கு. 44 00:05:17,861 --> 00:05:18,945 என்ன விஷயம்? 45 00:05:41,259 --> 00:05:43,053 என்னால இங்கே இருக்க முடியாது. 46 00:05:57,442 --> 00:05:58,360 கடவுளே. 47 00:06:11,915 --> 00:06:12,916 ஹே. 48 00:06:14,543 --> 00:06:18,004 நீ எங்களுக்கு என்ன செய்றேன்னு உனக்குத் தெரியுதா? 49 00:06:19,756 --> 00:06:21,216 எங்களுக்கு ஏற்படுத்தற வலி? 50 00:06:23,802 --> 00:06:25,428 என்ன சொல்றீங்க? 51 00:06:27,889 --> 00:06:30,433 நீ வருவதற்கு முன்னாடி நாங்க நல்லா இருந்தோம். 52 00:06:37,190 --> 00:06:38,191 நிச்சயமாவா? 53 00:06:59,129 --> 00:07:02,674 நைட் ஸ்கை 54 00:07:03,175 --> 00:07:08,388 வேலை காலி 55 00:07:20,567 --> 00:07:21,860 எனக்கு ஒரு அறை வேண்டும். 56 00:07:22,694 --> 00:07:26,615 -இரவுக்கா, இல்லே மணி நேரத்திற்கா? -இரவுக்கு, இரண்டு அறைகள், ப்ளீஸ். 57 00:07:27,741 --> 00:07:30,118 ஒரு அறைக்கு 85, அதோடு வரி. 58 00:07:31,536 --> 00:07:34,789 நிறைய செலவு. பேசாம வேனிலேயே தூங்கலாம். 59 00:07:41,379 --> 00:07:42,505 இதோ உன்னுடையது. 60 00:07:43,256 --> 00:07:46,301 இது அவசர தேவையோ எதுக்கோ 61 00:07:47,469 --> 00:07:49,346 என்னுடைய மாற்று சாவி. 62 00:07:49,930 --> 00:07:50,931 வேண்டாம், நன்றி. 63 00:07:54,517 --> 00:07:55,518 வா போகலாம். 64 00:08:00,690 --> 00:08:04,611 ஸ்கைலைன் மோட்டல். 65 00:08:05,946 --> 00:08:06,947 நல்லா இருக்கா? 66 00:08:07,614 --> 00:08:08,490 இல்லே. 67 00:08:09,866 --> 00:08:11,076 ஆனா பாருங்க! 68 00:08:11,159 --> 00:08:12,786 இங்கே காலணி இருந்தது! 69 00:08:13,620 --> 00:08:16,122 அதைப் போடாதே, டோனி. அழுக்கானது. 70 00:08:18,041 --> 00:08:20,710 நாம் வெளியே போய் ஜாலியா இருந்துட்டு வரலாமா? 71 00:08:20,794 --> 00:08:21,795 வேண்டாம். 72 00:08:21,878 --> 00:08:24,589 இங்கே சுத்த நிறைய இடம் இருக்கு, ஆன்லைன்ல பார்த்தேன். 73 00:08:24,673 --> 00:08:28,176 மால், 30 உணவகங்களோட இருக்கு. 74 00:08:28,969 --> 00:08:31,596 இன்று இரவு வேண்டாம். நாம் திரும்பி போகும்போது சுற்றலாம். 75 00:08:34,724 --> 00:08:37,602 பாரு! காட்சில்லா! இது உனக்கு பிடிக்கும் தானே. 76 00:08:38,728 --> 00:08:40,188 பார்க்க தோணல. 77 00:08:44,693 --> 00:08:45,694 அம்மா. 78 00:08:46,903 --> 00:08:48,571 நிக் வேன்ல ஏன் துப்பாக்கி வெச்சிருக்காரு? 79 00:08:50,073 --> 00:08:52,784 எனக்குத் தெரியாது. ஆனா எல்லா அமெரிக்கர்களும் வெச்சிருப்பாங்க. 80 00:08:53,368 --> 00:08:54,786 நிக் ரொம்ப முக்கியமா தெரிய விரும்பலாம். 81 00:08:56,454 --> 00:08:57,998 என் அப்பாவைப் பற்றி தெரியும்னு சொன்னாரு. 82 00:09:00,542 --> 00:09:01,960 அவர் உன்கிட்டே அந்த மாதிரி பேசி இருக்கக் கூடாது. 83 00:09:03,962 --> 00:09:05,005 நீ சொன்னது சரிதான். 84 00:09:06,089 --> 00:09:07,090 நீ பேசியிருக்கணும். 85 00:09:08,216 --> 00:09:09,217 டோனி. 86 00:09:09,843 --> 00:09:12,137 உன்கிட்டே சில விஷயங்கள சொல்லாமல் இருக்க காரணம் இருக்குன்னு நினைக்கிறாயா? 87 00:09:12,220 --> 00:09:13,680 உன்னை பாதுகாக்கன்னு தெரியலே? 88 00:09:14,597 --> 00:09:20,061 இதற்கு முன் நீ சாதாரண வாழ்க்கை வாழணும்னு விரும்பினேன். 89 00:09:20,145 --> 00:09:21,813 சாதாரண வாழ்க்கையா? 90 00:09:22,522 --> 00:09:25,567 15 வயசாகுது, என் அம்மாதான் என்னோட ஒரே தோழி. என்ன வாழ்க்கை இது? 91 00:09:25,650 --> 00:09:28,069 அப்போ ஆனா யாரு? 92 00:09:28,153 --> 00:09:31,156 நீ அவளை வீட்டுக்கு வர வேண்டாம்ன பிறகு பல வருடங்களா நாங்க நண்பர்களில்லை. 93 00:09:31,823 --> 00:09:33,867 இது தேவாலயத்தில் பார்த்த பையனை பத்தியா? 94 00:09:33,950 --> 00:09:36,619 நீ ஏன் இது முக்கியம் இல்லேங்கற மாதிரியே நடிக்கிறே? 95 00:09:37,287 --> 00:09:41,875 நான் வீட்லயே இருக்கணும்? நண்பர்கள் கூடாது, வேலை கூடாது, எதுவும் கூடாதா? 96 00:09:42,542 --> 00:09:44,377 அதைச் செய்ய நீ பைத்தியமா இருக்கணும்! 97 00:09:45,462 --> 00:09:46,463 என்னைப் போலவா? 98 00:09:50,925 --> 00:09:51,968 எங்கே போறே? 99 00:09:52,052 --> 00:09:55,889 வழங்கு இயந்திரம் கிட்டே. நான் திரும்ப வந்ததும் காட்சில்லா பார்க்கலாம். 100 00:10:03,521 --> 00:10:05,523 பிளான்டர்ஸ் தேனுடன் வறுத்த வேர்க்கடலைகள் 101 00:10:05,607 --> 00:10:08,193 ரெட் வைன்ஸ் 102 00:10:08,276 --> 00:10:09,486 சீஸ் 103 00:10:20,121 --> 00:10:22,540 ...பழைய பிரமிட்கள்... 104 00:10:22,624 --> 00:10:24,959 நாம் மற்றும் பூமி மட்டும் இல்லை. 105 00:10:25,043 --> 00:10:27,962 ஆமா, அவர்கள் இருக்கிறார்கள். நிறைய இடங்களில். 106 00:10:28,046 --> 00:10:31,674 -அதுதான் பிரபஞ்சம். -கிரகம் போலவா? உண்மையான விண்வெளி போலவா? 107 00:10:31,758 --> 00:10:33,510 -அதேதான். -நிக்! 108 00:10:37,138 --> 00:10:38,681 ஸ்டெல்லா, நீ செய்துட்டே. 109 00:10:38,765 --> 00:10:40,850 -என்ன செய்கிறாய்? -நானும் ஜினாவும்-- 110 00:10:40,934 --> 00:10:41,810 அது நினா. 111 00:10:41,893 --> 00:10:44,646 சாரி. ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டிருக்கிறோம். 112 00:10:46,189 --> 00:10:48,400 -அவள் மெட்ஸ் ரசிகை. -மெட்ஸ்தான் வேண்டும். 113 00:10:51,152 --> 00:10:53,571 நீ, எழுந்திரு. 114 00:10:53,655 --> 00:10:55,115 -அன்பா சொல்லு. -வாயை மூடு. 115 00:10:56,533 --> 00:10:57,742 எவ்வளவு? 116 00:10:57,826 --> 00:10:58,827 இருநூறு. 117 00:11:07,919 --> 00:11:08,962 நன்றி. 118 00:11:10,964 --> 00:11:12,424 அது காதல்ன்னு நினைத்தேன். 119 00:11:13,716 --> 00:11:14,926 வேடிக்கையா இருக்கா. 120 00:11:16,719 --> 00:11:20,056 ஏன், அவ யார்கிட்டேயும் சொல்ல மாட்டா. 121 00:11:20,140 --> 00:11:22,642 அப்படியே அவ சொன்னாலும், யாரும் நம்பப் போவதில்லை. 122 00:11:24,102 --> 00:11:27,188 -சும்மா விளையாடிட்டு இருந்தேன். -நீ விளையாடக் கூடாது. 123 00:11:28,314 --> 00:11:30,817 ஏன்னா நீ விளையாடினா, மக்கள் சாவாங்க. 124 00:11:33,153 --> 00:11:34,237 உன் சகோதரனைப் போல. 125 00:11:36,114 --> 00:11:37,615 நீ என்ன கற்றுக் கொண்டாய்? 126 00:11:37,699 --> 00:11:38,783 ஒண்ணுமில்லே. 127 00:11:43,538 --> 00:11:46,332 நான் எழுந்ததும் நினைக்கும் முதல் நபர் அவன்தான். 128 00:11:51,379 --> 00:11:52,922 முதலில் பார்க்கும் முகம். 129 00:11:56,426 --> 00:11:57,469 அது ஒன்றுமில்லையா? 130 00:11:58,303 --> 00:12:01,222 இந்த சொற்பொழிவை நீ தரக் கூடாது ஸ்டெல்லா. 131 00:12:01,306 --> 00:12:03,850 உன்னோட மகளுக்கு உன்னைப் பற்றி ஒன்றுமே தெரியாது. 132 00:12:03,933 --> 00:12:05,894 நீ என்னென்ன செய்தாய் என்று. 133 00:12:07,061 --> 00:12:08,855 உன்னை கூட்டி வந்திருக்க கூடாது. 134 00:12:08,938 --> 00:12:11,441 நீ அதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். 135 00:12:11,524 --> 00:12:14,235 இல்லைனா திணறிக்கிட்டு இருப்பே. 136 00:12:16,529 --> 00:12:19,741 எபி, அவர் குட்டி பெண்ணைப் பற்றி பெருமை படுவார், இல்லை? 137 00:12:21,534 --> 00:12:22,535 வாயை மூடு! 138 00:12:23,495 --> 00:12:24,370 அம்மா. 139 00:12:24,454 --> 00:12:25,330 -என்ன? -என்ன ஆச்சு? 140 00:12:25,413 --> 00:12:26,498 நம் அறைக்கு வா. 141 00:12:26,581 --> 00:12:28,791 -நிக்கிற்கு பிரச்சனையா? -நிக்கிற்கு எப்போதுமே பிரச்சனைதான். 142 00:12:29,584 --> 00:12:30,710 நமக்கு ரெட் வைன்ஸ் வாங்கி வந்தேன். 143 00:12:30,793 --> 00:12:32,128 அது பிளாஸ்டிக் போல சுவைக்கும். 144 00:12:32,212 --> 00:12:33,338 அப்போ நானே சாப்பிடறேன். 145 00:13:21,511 --> 00:13:22,845 எங்கயோ போறியா? 146 00:13:24,097 --> 00:13:25,682 இப்ப எதுவும் திறந்திருக்காது. 147 00:13:27,892 --> 00:13:29,894 சும்மா சுத்திப் பார்க்கலாமேன்னு. 148 00:13:32,272 --> 00:13:33,523 பார்க்கிங் இடத்துலேயா? 149 00:13:34,649 --> 00:13:36,484 உன்னை நிஜமா பொத்தி வெச்சிருக்கா. 150 00:13:40,280 --> 00:13:42,865 எல்லாமே மேலே இருக்குன்னு நினைப்பது தவறு. 151 00:13:44,909 --> 00:13:45,910 என்ன அது? 152 00:13:51,499 --> 00:13:52,500 அப்போ, டோனி. 153 00:13:54,377 --> 00:13:57,005 நீ வேடிக்கைக்காக என்ன செய்வே? 154 00:13:57,714 --> 00:14:01,050 வேடிக்கையா? அம்மா எதற்குமே விடவே மாட்டாங்க. 155 00:14:03,595 --> 00:14:05,013 தர்ம சங்கடத்தில் இருக்காங்க. 156 00:14:07,432 --> 00:14:09,142 நீயும் இனிமே குழந்தை இல்லே. 157 00:14:10,643 --> 00:14:12,186 அதனால் என்ன கஷ்டம்? 158 00:14:14,188 --> 00:14:15,440 நீ ஒருத்திதான் இருக்கே. 159 00:14:19,736 --> 00:14:21,237 உன்னை இழந்திடுவோம்ன்னு பயம். 160 00:14:22,614 --> 00:14:24,032 அப்போ பொய் சொல்லுவார்களா? 161 00:14:25,408 --> 00:14:27,076 இரண்டு நாட்கள் முன்பு வரை, 162 00:14:27,160 --> 00:14:31,080 அப்படி ஒன்று இருக்குன்னே எனக்குத் தெரியாது. 163 00:14:31,164 --> 00:14:32,707 உங்களையோ அல்லது இது எதுவுமே. 164 00:14:34,042 --> 00:14:35,918 இதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. 165 00:14:38,421 --> 00:14:39,881 நீங்க நல்லா பழகறீங்க. 166 00:14:43,801 --> 00:14:46,929 நிறைய பேர் இருக்கோம். ஒருவருக்கொருவர் சார்ந்து இருக்கணும். 167 00:14:51,017 --> 00:14:52,393 உங்களிடம் சிகரெட் இருக்கா? 168 00:14:54,103 --> 00:14:55,104 ரொம்ப செய்யாத. 169 00:15:07,075 --> 00:15:08,076 ஐரீன்? 170 00:15:09,410 --> 00:15:10,411 ஜூட்? 171 00:15:11,287 --> 00:15:12,163 ஹே. 172 00:15:13,539 --> 00:15:15,333 உங்களுக்கு டீ போட்டேன். 173 00:15:15,833 --> 00:15:16,834 நன்றி. 174 00:15:17,585 --> 00:15:21,130 ஹே, இன்று திரு. டன்லப்பை போய் பார்க்கலாமா என்று யோசித்தேன். 175 00:15:24,092 --> 00:15:28,721 சாரி, ஜூட். இன்று எனக்கு உடம்பே சரியில்லை. 176 00:15:29,889 --> 00:15:31,099 ஆனால் நீ போக வேண்டும். 177 00:15:31,182 --> 00:15:34,852 ஃபிரிட்ஜ் மேல் டாக்சி நம்பர் இருக்கு. வேணுமின்னா எடுத்துக்கோ. 178 00:15:36,729 --> 00:15:37,772 சரி. 179 00:15:41,359 --> 00:15:42,443 ஹே... 180 00:15:44,987 --> 00:15:46,489 நேற்றிரவு என்ன ஆச்சு? 181 00:15:47,323 --> 00:15:49,158 அதைபற்றி பேச வேண்டாம். 182 00:15:50,410 --> 00:15:54,831 திருமண வாழ்க்கையில் அப்படி இப்படித்தான் இருக்கும். ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். 183 00:16:00,878 --> 00:16:02,463 அவருக்கு கஷ்டமா இருக்கும். 184 00:16:04,757 --> 00:16:08,302 நீங்கள் நல்லா இருக்கீங்க, நடக்கிறீங்க, வண்டி ஓட்டறீங்க. 185 00:16:08,386 --> 00:16:09,387 ஆமா, 186 00:16:12,640 --> 00:16:16,102 அவர், நீங்க அவரையே சார்ந்து இருக்கணும்னு நினைக்கிறாரோ. 187 00:16:18,104 --> 00:16:19,313 எனக்கு அவர் தேவைதான். 188 00:16:21,107 --> 00:16:22,525 எப்பொழுதுமே அவர் தேவை. 189 00:16:25,403 --> 00:16:26,779 அவருக்கும் நான் தேவை. 190 00:16:31,159 --> 00:16:33,077 லூசி, வெளியே வா! வெளியே வா! 191 00:16:33,161 --> 00:16:34,328 வா. 192 00:16:35,455 --> 00:16:37,790 சாரி, அவளையே வருத்திப்பா. 193 00:16:37,874 --> 00:16:39,041 ஆமாம். 194 00:16:41,043 --> 00:16:43,671 கவுச் சௌகரியமாக இருந்திருக்கும். 195 00:16:43,755 --> 00:16:44,630 ஆமாம். 196 00:16:50,052 --> 00:16:52,847 நீ ஏன் என்னை உத்து பார்க்கறே? நாய் மாதிரியே இருக்கு. 197 00:16:52,930 --> 00:16:54,265 நீங்க இதைப் பார்க்கணும். 198 00:16:55,308 --> 00:16:57,143 ஹாய், திரு. யார்க். 199 00:16:57,226 --> 00:16:58,895 உங்களுக்கு காலை உணவு வேண்டுமா? 200 00:16:59,645 --> 00:17:01,397 இல்லை, நன்றி, வேண்டாம். 201 00:17:02,899 --> 00:17:04,859 நிச்சயமா? கிரசான்ட் ரோல் செய்தேன். 202 00:17:06,152 --> 00:17:07,028 நன்றி. 203 00:17:07,695 --> 00:17:08,571 நன்றி, ஹனி. 204 00:17:14,494 --> 00:17:17,997 -இனிமே படுக்க வைக்க கூடாது, சரியா? -சரி. 205 00:17:25,963 --> 00:17:30,092 -இதை நீங்க நம்ப மாட்டீங்க. -எரியும் பந்துகளை பார்த்திருக்கேன், பைரன். 206 00:17:32,345 --> 00:17:35,223 அடக் கடவுளே, என்ன இது? 207 00:17:35,306 --> 00:17:38,643 உங்க பராமரிப்பாளர் உங்க கொல்லைப்புறத்தில் புதைத்திருந்தான். 208 00:17:38,726 --> 00:17:41,562 அதை தொடாதீங்க, அது... 209 00:17:41,646 --> 00:17:45,024 -நம்புங்க, வேடிக்கை இல்லை. -அப்படி அசைக்காதே. 210 00:17:45,107 --> 00:17:45,983 தள்ளி வை. 211 00:17:47,902 --> 00:17:48,861 நல்ல ஐடியா. 212 00:17:51,072 --> 00:17:53,533 -நான் போகணும். -இப்போதா? 213 00:17:55,034 --> 00:17:55,910 ஆமாம். 214 00:17:57,036 --> 00:18:01,332 அதை திரும்ப அதில் போட்டு வேலை செய்யுதான்னு பார்க்க வேண்டாமா? 215 00:18:01,415 --> 00:18:04,168 நான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. 216 00:18:05,670 --> 00:18:08,172 -இதைவிட முக்கியமா? -ஆமாம். 217 00:18:09,924 --> 00:18:11,133 நான் முயலட்டுமா? 218 00:18:12,885 --> 00:18:14,637 சரி, தாராளமா. 219 00:18:36,117 --> 00:18:38,828 ஹாய், ப்ரொஃபசர் சாந்து? நான் டெனீஸ். 220 00:18:46,669 --> 00:18:48,129 நல்லது, நீ திரும்ப வந்தாய். 221 00:18:48,212 --> 00:18:51,591 சரியான நேரம். நான் என் சொந்த டீயை போடுகிறேன். 222 00:18:51,674 --> 00:18:53,759 இந்த டீ, கெட்டி டீ. 223 00:18:53,843 --> 00:18:56,762 அதில் நிறைய பாக்டீரியா இருக்கும், இது உனக்கு நல்லது. 224 00:18:58,431 --> 00:18:59,849 ஸ்கூலை விட்டுவிட்டேன். 225 00:19:01,517 --> 00:19:02,518 என்ன செய்தே? 226 00:19:02,602 --> 00:19:06,188 இப்போது தான் ஆலோசகரிடம் பேசினேன். வரமாட்டேன்னு சொன்னேன். 227 00:19:07,690 --> 00:19:09,108 அது பைத்தியக்காரத்தனம்! 228 00:19:11,193 --> 00:19:12,194 அதாவது... 229 00:19:13,487 --> 00:19:16,490 -உறுதியாகவா? என்ன செய்யப் போறே? -எனக்குத் தெரியலே. 230 00:19:16,574 --> 00:19:18,784 ஒருவேளை அதுதான் எனக்குத் தேவையா. 231 00:19:19,911 --> 00:19:23,456 -நான் இங்கே திரும்பி வரலாம். -ஃபான்ஸ்வொர்த்துக்கா? 232 00:19:25,249 --> 00:19:27,501 நீ கட்டி எழுப்பிய வாழ்க்கை என்னாகும்? 233 00:19:28,377 --> 00:19:30,171 நான் விரும்பியது அது இல்லை. 234 00:19:31,005 --> 00:19:33,466 பிடிக்கும் வாழ்க்கைதான் கிடைக்கிறதா? 235 00:19:34,342 --> 00:19:36,052 அது அவமதித்தது போல இருக்கு. 236 00:19:37,762 --> 00:19:41,265 உன்னைப்போல வசதிகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. 237 00:19:42,683 --> 00:19:44,727 -வசதிகளா? -நான் சொல்வது புரியும். 238 00:19:48,731 --> 00:19:51,442 சேரா ரஷ் போல. 239 00:19:52,568 --> 00:19:56,238 அவள் பிசினெஸ் ஸ்கூலில் சேர முயன்றாள், அவளால் முடியவில்லை. 240 00:19:56,322 --> 00:19:59,992 ஏன் சேரா சேரவில்லை என்றால் அவளுக்கு படிக்கப் பிடிக்காது. 241 00:20:00,076 --> 00:20:03,371 பெல்ஜியம் போகமுடியாததால் மாடல் யுஎன்லேர்ந்து வெளியேறினாள். 242 00:20:06,207 --> 00:20:09,919 ஒருவேளை ஏதோ ஒன்று உன்னை விட அவளுக்கு குறைவாக இருந்ததோ என்னவோ. 243 00:20:12,296 --> 00:20:13,339 வாவ். 244 00:20:14,215 --> 00:20:18,511 நான் பணம் கொடுத்து சேரவில்லை, கேட்டி. கடுமையாக உழைத்தேன். 245 00:20:18,594 --> 00:20:20,930 என் வாழ்க்கையில் சிலரை 246 00:20:21,013 --> 00:20:25,017 நண்பர்கள்னு எண்ணியிருந்தேன். உண்மையாவே இருக்காங்களான்னு யோசிக்கிறேன். 247 00:20:26,852 --> 00:20:28,688 எக்ஸ்கியூஸ் மீ, தாத்தா. 248 00:20:29,230 --> 00:20:32,692 ஹே, நான் ஜூட். ஆமா, உங்க தாத்தாவின் பராமரிப்பாளர். 249 00:20:32,775 --> 00:20:36,028 சொல்லுங்க தெரியும். என்ன நடக்குது? 250 00:20:36,112 --> 00:20:38,656 நீங்க இப்போ பிஸியா? 251 00:20:40,825 --> 00:20:41,826 இல்லை. 252 00:20:46,414 --> 00:20:47,915 அது அருமை. 253 00:20:47,999 --> 00:20:51,252 என் தோளிலிருந்து பெரிய பாரம் இறங்கியது போல இருக்கு, 254 00:20:51,335 --> 00:20:53,462 அது டியூஷன் பணம் மட்டும் இல்லை. 255 00:20:53,546 --> 00:20:56,382 -இரு. உன்னிடம் பணம் கேட்பார்களா? -ஆமாம். 256 00:20:56,465 --> 00:20:59,260 ஆனால் வெறும் பல நூறு ஆயிரம் டாலர்கள், அதனால்... 257 00:21:00,386 --> 00:21:03,264 உனக்காக சந்தோஷப் படுகிறேன். விலகுவது ஈஸி இல்லை. 258 00:21:03,347 --> 00:21:04,348 அதே நினைக்கிறேன். 259 00:21:05,599 --> 00:21:10,187 ஆனால் இன்றுதான் ரொம்ப புதிதாக இருக்கு. நல்லது. 260 00:21:12,148 --> 00:21:13,774 என்னுடன் இருப்பது ஒகே தானா? 261 00:21:23,868 --> 00:21:26,078 ஹே யாரு. நீங்கதான் ஜூட்-ஆ? 262 00:21:26,162 --> 00:21:27,955 ஆமாம் சார். திரு டன்லப்? 263 00:21:28,039 --> 00:21:30,332 பில் என்று கூப்பிடுங்க, ப்ளீஸ். இது... 264 00:21:30,416 --> 00:21:32,877 -டெனீஸ். -மகிழ்ச்சி. உள்ள வாங்க. 265 00:21:34,879 --> 00:21:35,880 பி. டன்லப் 266 00:21:35,963 --> 00:21:39,592 குப்பையா இருப்பதற்கு மன்னிக்கவும் நிறைய அனுப்ப வேண்டியிருக்கு. 267 00:21:40,760 --> 00:21:44,930 ஒரு செயலாளரை வைக்கலாம்னா செலவு அதிகமாகுது. 268 00:21:46,807 --> 00:21:51,312 அப்போ, பில் சீனியரோட ஏதோ ஒன்று உங்ககிட்ட இருக்கிறதா கேள்விப்பட்டேனே? 269 00:21:56,817 --> 00:21:58,152 அடடே, இதுவா. 270 00:21:58,986 --> 00:22:02,406 என் அப்பாவின் அதிர்ஷ்டம். தொலைஞ்சு போச்சுன்னு நினைத்தேன். 271 00:22:02,490 --> 00:22:04,867 ஓய்வு வீட்டில் யாரோ வெச்சிருந்தாங்க. 272 00:22:04,950 --> 00:22:10,456 இதை திரும்ப பார்ப்பேன்னு நினைக்கலே. இது அதிர்ஷ்டம்ன்னு நினைச்சேன். நன்றி. 273 00:22:11,248 --> 00:22:12,249 என்ன இது? 274 00:22:12,833 --> 00:22:17,338 டன்லப் குடும்பத்துல பல வருஷங்களா விவாதத்துக்குரிய தலைப்பு இது தான். 275 00:22:19,799 --> 00:22:21,342 விசித்திரமானது, இல்லையா? 276 00:22:22,927 --> 00:22:25,471 உங்க அப்பாவுக்கு எப்படி கிடைச்சதாம்? 277 00:22:26,972 --> 00:22:30,184 என் அப்பா நீண்ட தூர ட்ரக்குகள ஓட்டறவரா இருக்கலாம், 278 00:22:30,267 --> 00:22:32,895 ஆனா அதைவிட பெரிய கதைலாம் சொல்லுவார். 279 00:22:32,978 --> 00:22:35,356 இதுதான் அந்த கதை. 280 00:22:36,607 --> 00:22:38,484 நாங்க கேட்க ஆர்வமா இருக்கோம். 281 00:22:41,529 --> 00:22:44,198 கதை, நகரத்தில் வழிப்போக்கரை ஏற்றி கொண்டாராம். 282 00:22:45,032 --> 00:22:47,827 பார்க்க சந்தேகமாக இருந்தாராம். 283 00:22:47,910 --> 00:22:50,246 எங்கிருந்தோ ஓடி வந்தது போல் இருந்தாராம். 284 00:22:50,329 --> 00:22:52,623 கொஞ்ச நேரம் கழித்து யாரோ வண்டியை 285 00:22:52,706 --> 00:22:56,502 தொடர்ந்து வந்து கொண்டிருந்ததை அப்பா உணர்ந்தார். 286 00:22:58,671 --> 00:23:00,881 என் அப்பாவுக்கு எல்லா வழியும் தெரியும்... 287 00:23:03,050 --> 00:23:05,761 -அதனால் தப்பித்து விட்டார்கள்? -ஆமா, ஆனா... 288 00:23:06,720 --> 00:23:08,514 இது தான் இன்னும் விசித்திரம். 289 00:23:09,765 --> 00:23:12,768 அப்பா சொன்னது, பின் தொடரும் வேன் மறைந்ததும், 290 00:23:12,852 --> 00:23:15,813 அந்த ஆள் அப்பா வண்டியின் பெட்டிக்குள் கையை விட்டு, 291 00:23:15,896 --> 00:23:17,940 அங்கிருந்த ஒரு கத்தியை எடுத்தாராம். 292 00:23:18,691 --> 00:23:21,485 இவர் நினைத்து விட்டார், அந்த ஆள் குத்தப் போகிறார்னு. 293 00:23:21,569 --> 00:23:25,823 ஆனால் அவர் தன் கணுக்காலில் கட்டியிருந்த இதை அறுத்து எடுத்தாராம். 294 00:23:26,574 --> 00:23:30,536 சிலமுறை அதை அடித்து நொறுக்கி அப்பாவிடம் நினைவுக்குன்னு கொடுத்தாராம். 295 00:23:45,968 --> 00:23:47,261 எங்கே தூங்கினீங்க? 296 00:23:50,472 --> 00:23:51,974 இது மட்டும் தான் சொல்லணுமா? 297 00:23:55,019 --> 00:23:56,520 எனக்கு என்ன சொல்றது தெரியலே. 298 00:23:58,814 --> 00:24:00,232 சாரியை தவிர. 299 00:24:02,109 --> 00:24:03,110 தவறு செய்தேன். 300 00:24:04,904 --> 00:24:06,113 அது ஒரு தவறு. 301 00:24:09,158 --> 00:24:10,201 ஒரு தவறா? 302 00:24:14,705 --> 00:24:16,707 வெளியே பாலை விட்டு வைப்பது தவறு. 303 00:24:19,001 --> 00:24:23,088 உன் ஷர்ட்டில் ஒரு பட்டன் போடாமல் விடுவது ஒரு தவறு. இது... 304 00:24:27,635 --> 00:24:28,928 நாம் இங்கே இருந்தோம். 305 00:24:30,888 --> 00:24:33,015 விளையாட்டுக்கு பிறகு சுத்தம் செய்தோம். 306 00:24:34,225 --> 00:24:37,519 மார்சி டெல்மொர் ஏமாற்றினாள். அவளை கண்டிப்பியான்னு கேட்டேன். 307 00:24:37,603 --> 00:24:38,729 ப்ளீஸ், ஃபிராங்க்ளின். 308 00:24:38,812 --> 00:24:41,607 "அவள் வெல்ல மாட்டான்னு" சொன்னே. போன் மணி அடிச்சது. 309 00:24:45,236 --> 00:24:47,363 அது எந்த பெற்றோருக்கும் வரக் கூடாது. 310 00:24:50,407 --> 00:24:54,286 உனக்காக என்னை வலிமையாக்கிக் கொண்டேன். 311 00:24:57,039 --> 00:24:59,458 உன் போக்கிலேயே வருத்தப்பட விட்டேன். 312 00:25:03,379 --> 00:25:05,714 அதுதான் சரியானதுன்னு நினைத்தேன். 313 00:25:10,636 --> 00:25:11,679 நீ என்னை விட்டு... 314 00:25:13,305 --> 00:25:15,307 நீ என்னை இங்கே விட்டு போக... 315 00:25:16,976 --> 00:25:17,977 தன்னந்தனியா... 316 00:25:19,770 --> 00:25:21,563 அதை மறுபடி அனுபவிக்க விட நினைச்சே. 317 00:25:25,276 --> 00:25:26,527 நான் சுயநலமா இருந்தேன். 318 00:25:31,448 --> 00:25:32,658 நான் சுயநலக் காரி. 319 00:25:35,953 --> 00:25:36,954 நீ அப்படி இல்லே 320 00:25:44,003 --> 00:25:45,212 நீ இங்கே உட்கார்ந்து 321 00:25:47,047 --> 00:25:49,216 30 ஆண்டுகள் வாழ சத்தியம் செய்தாய். 322 00:25:50,843 --> 00:25:53,971 -அதற்கு பிறகு, என்ன? -ஃபிராங்க்ளின். 323 00:25:55,180 --> 00:25:58,684 முப்பது நாளுக்கு சத்தியம் செய்திருக்க முடியாது, வருஷன்களை விடு. 324 00:26:00,394 --> 00:26:01,729 உனக்கு என்ன வேண்டும்? 325 00:26:06,984 --> 00:26:08,527 போதுமானதா இருக்க நினைச்சேன் 326 00:26:10,863 --> 00:26:12,197 நீ இருக்க விரும்பும் வரை. 327 00:26:41,393 --> 00:26:42,394 சரி. 328 00:27:01,163 --> 00:27:02,164 சரி. 329 00:27:03,374 --> 00:27:04,291 சரி. 330 00:27:11,090 --> 00:27:12,966 ஆமாம்? இதான் நான் சொன்னது-- 331 00:27:15,594 --> 00:27:18,472 என்ன? இல்லை, ஆரம்பி. 332 00:27:27,189 --> 00:27:28,065 ஆமாம். 333 00:27:34,738 --> 00:27:35,739 -ஹேய்! -ஹே. 334 00:27:35,823 --> 00:27:38,367 -ரோந்துப் பதிவு. வெளியே போக தயார். -சரி. 335 00:27:38,450 --> 00:27:41,370 டீனா ஒத்துக்க வெச்சிட்டா. நாங்க ஜக்கூஸி வாங்க போறோம். 336 00:27:41,453 --> 00:27:42,663 -அப்படியா? -ஆமாம். 337 00:27:42,746 --> 00:27:45,666 அது என் சையாட்டிகாவிற்கு உதவும்ன்னு அவ நினைக்கிறா. 338 00:27:46,542 --> 00:27:49,586 கிபி, இது என்ன கைது? யார் ஜூட்? 339 00:27:50,671 --> 00:27:53,924 நொவாட்னிதான் அன்னிக்கு பார்த்தது. யாரோ குடித்தவன். 340 00:27:54,007 --> 00:27:56,593 -கைது செய்தபோது தப்பித்தானா? -அது ஏதோ குழப்பம். 341 00:27:56,677 --> 00:28:00,848 அது யார்க்கோட பராமறிப்பாளராம். திருமதி. யார்க் கூடி போனாங்க. 342 00:28:00,931 --> 00:28:02,224 பராமறிப்பாளர். 343 00:28:03,350 --> 00:28:04,351 நன்றி, கிபி. 344 00:28:21,618 --> 00:28:23,495 பைரன், எங்கே இருக்கே? 345 00:28:26,039 --> 00:28:28,917 அட, உன் வேலை எப்படி போச்சு? 346 00:28:29,001 --> 00:28:30,919 ஒரே ஒருத்தர்தான். 347 00:28:31,003 --> 00:28:33,172 எதையாவது தேடுகிறாயா? 348 00:28:33,255 --> 00:28:36,049 ஆமாம். நீ ஜம்பர் கேபில பார்த்தியா? 349 00:28:36,967 --> 00:28:38,760 ஃபிராங்க்ளினுக்கு வேண்டுமாம். 350 00:28:38,844 --> 00:28:41,722 இல்லை. பாவம் ஃபிராங்க்ளின். பரிதாபமா இருந்தார். 351 00:28:41,805 --> 00:28:43,515 ஆமா, ஆனா சரியாய்டுவார். 352 00:28:43,599 --> 00:28:46,101 உன்னை நினைத்தால் பெருமையா இருக்கு. 353 00:28:46,810 --> 00:28:51,690 புது நண்பர்களை தேடிக்கறே. பக்கத்து வீட்டு எரிச்சல் காட்ற கிழவனா இருந்தா கூட. 354 00:28:52,816 --> 00:28:54,151 எங்கேயாவது தொடங்கணும். 355 00:28:54,902 --> 00:28:55,903 ஆமா. 356 00:28:56,904 --> 00:28:59,281 நான் பார்த்தேன். அது பேன் பாக்ஸில் இருந்தது. 357 00:29:00,532 --> 00:29:03,076 பாரு, உனக்கு கழுகு கண். 358 00:29:05,662 --> 00:29:06,788 ஜாலியா இரு. 359 00:29:07,498 --> 00:29:10,292 ஆமா, நன்றி. ஜீன்! 360 00:29:32,356 --> 00:29:33,315 ஃபிராங்க்! 361 00:29:34,274 --> 00:29:35,317 நான் போகறேன். 362 00:30:04,805 --> 00:30:08,350 டாமி! நாம் அடிக்கடி பார்த்துகிட்டே இருந்தா பிடிக்காம போயிடும். 363 00:30:08,433 --> 00:30:12,020 ஆமா, திருமதி. யார்க், உங்க பராமரிப்பாளன் இருக்கானா? 364 00:30:13,188 --> 00:30:15,023 இல்லை. ஏன்? 365 00:30:17,317 --> 00:30:19,778 உங்களை பயமுறுத்த விரும்பலே. பாருங்க. 366 00:30:24,533 --> 00:30:29,663 இதுல ரொம்ப தீவிரமான விஷயங்கள் இருக்கு. வன்முறை, மனநலம் போன்ற விஷயங்கள். 367 00:30:30,247 --> 00:30:34,876 அதனால் இதை சரிசெய்யும் வரை நான் அவனை காவலில் வைத்திருக்கலாம்னு நினைக்கிறேன். 368 00:30:36,712 --> 00:30:40,465 காவலிலா? இது தவறா கூட இருக்கலாம். 369 00:30:40,549 --> 00:30:42,801 திருமதி. யார்க், அவன் நல்லவனில்லை. 370 00:30:43,552 --> 00:30:46,179 பாசாங்காக நடித்து வீட்டில் நுழைந்திருக்கான். 371 00:30:46,263 --> 00:30:48,390 அது... அது போதும் எனக்கு. 372 00:30:49,850 --> 00:30:51,518 அவன் எப்போ திரும்ப வருவான்? 373 00:30:52,811 --> 00:30:54,062 இல்லை, வர மாட்டான். 374 00:30:55,939 --> 00:30:58,275 -வேலையை விட்டு எடுத்தாச்சு. -அப்படியா? 375 00:30:58,984 --> 00:31:02,362 ஆமாம். அவன் குடித்துவிட்டு, கைதானான். அனுப்பிட்டேன். 376 00:31:03,322 --> 00:31:05,574 அதற்குப் பிறகு எப்படி வைத்துகொள்வது? 377 00:31:06,908 --> 00:31:10,787 ஆமா. எங்கே போறேன்னு சொன்னானா? 378 00:31:11,455 --> 00:31:15,959 அவன் ஃபார்ன்ஸ்வொர்த்தைவிட்டு வெளியே போக அவசரப்பட்டான், அது தெரியும். 379 00:31:16,043 --> 00:31:17,044 கண்டிப்பா சொல்வேன். 380 00:31:18,545 --> 00:31:21,548 சரி. இதை நீங்களே வெச்சுக்கோங்க. 381 00:31:21,632 --> 00:31:25,218 அவன் உங்களை தொடர்பு கொண்டால், உடனே என்னை கூப்பிடுங்க. 382 00:31:25,302 --> 00:31:26,928 -சரியா? -சரி. 383 00:31:27,512 --> 00:31:31,183 நம்புங்க. இந்த மாதிரி ஆட்கள் அவ்வளவு சீக்கிரமா போக மாட்டாங்க. 384 00:31:32,643 --> 00:31:33,685 நன்றி. 385 00:32:04,216 --> 00:32:07,302 -என்ன சிரிப்பு? -நாங்க கதைகளை சொல்லிகிட்டோம். 386 00:32:10,055 --> 00:32:12,557 அந்த சாலட் ரொம்ப நல்லா இருக்கு. 387 00:32:14,226 --> 00:32:16,561 இந்த மாதிரி இடங்களில் சூடா சாப்பிடுவேன். 388 00:32:17,270 --> 00:32:18,271 அவன் உன்கிட்டே என்ன சொன்னான்? 389 00:32:20,273 --> 00:32:21,483 அமைதி. 390 00:32:21,566 --> 00:32:22,859 அமைதியாத்தான் இருக்கேன். 391 00:32:23,777 --> 00:32:26,655 உங்க அம்மா முன் நெற்றில நரம்பு புடைச்சிருக்கா? 392 00:32:26,738 --> 00:32:28,740 அது உயர் ரத்த அழுத்த அறிகுறி. 393 00:32:28,824 --> 00:32:31,326 நீ உன் இரத்த அழுத்தத்தை சரிபார்க்கணும். 394 00:32:31,910 --> 00:32:32,828 போதும். 395 00:32:34,538 --> 00:32:35,789 அவங்க இப்படி இல்லை. 396 00:32:37,666 --> 00:32:38,792 தெரியுமா. 397 00:32:38,875 --> 00:32:41,712 அவளை சந்திச்சப்போ உன்னை விட கொஞ்ச வயசுதான் அதிகம். 398 00:32:42,462 --> 00:32:44,131 -அது அவளின் பெர்டிஸ்கோ. -இல்லை. 399 00:32:44,214 --> 00:32:45,674 பெர்டிஸ்கோவா? 400 00:32:45,757 --> 00:32:48,260 -நீங்க இருந்தீங்களா? -நிறைய பேர் இருந்தோம். 401 00:32:51,763 --> 00:32:54,725 நான், உன் அம்மாவோட மறுபக்கத்தை முதலில் பார்த்தேன். 402 00:32:54,808 --> 00:32:56,768 தீவிரமா சொல்றேன் நிக். நிறுத்து. 403 00:32:57,602 --> 00:32:59,229 அவங்க என்ன செய்தாங்க? 404 00:32:59,312 --> 00:33:04,693 சரியா சொல்லணும்னா மரியாதைக்குரிய எந்த விஷயமும் செய்யலே. 405 00:33:04,776 --> 00:33:07,195 ஒன்று நியாபகம் இருக்கு, அவங்களும் கேலப்பும்-- 406 00:33:07,279 --> 00:33:08,280 போதும்! 407 00:33:10,198 --> 00:33:11,783 நான் இளம், முட்டாள் பெண்ணா இருந்தேன். 408 00:33:11,867 --> 00:33:13,618 அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. 409 00:33:14,661 --> 00:33:18,582 நம்மில் சிலர் யாரும் காயப்படும் முன்பே வளர்ந்து வெளிய வந்துட்டோம். 410 00:33:25,255 --> 00:33:29,259 நீ யாரையும் காயப்படுத்தலன்னு சொல்ல முடியாது, ஸ்டெல்லா. கேலப்க்கு என்னாச்சு? 411 00:33:30,802 --> 00:33:32,763 கேலப் யாரும்மா? 412 00:33:33,847 --> 00:33:35,682 உன்கிட்டே கேலப் பற்றி சொல்லலே? 413 00:33:38,101 --> 00:33:39,686 எனக்கு ஆச்சரியமா இருக்கு. 414 00:33:39,770 --> 00:33:42,981 ஏன்னா ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கம். 415 00:33:43,857 --> 00:33:46,485 இந்த வெளிச்சத்தில், என்னால் பார்க்க முடியுது. 416 00:33:48,862 --> 00:33:50,405 அந்த கண்கள். 417 00:33:51,198 --> 00:33:52,199 அந்த ஒற்றுமை-- 418 00:33:52,741 --> 00:33:53,700 கடவுளே! 419 00:33:53,784 --> 00:33:54,618 எழுந்திரு, டோனி. 420 00:33:54,701 --> 00:33:56,203 வா. போகலாம்! 421 00:34:05,587 --> 00:34:07,172 என்ன இது? 422 00:34:07,255 --> 00:34:08,965 -பைத்தியக் காரத்தனம்! -ஒழுங்கா பேசு! 423 00:34:09,049 --> 00:34:09,883 நீ விளையாடறே. 424 00:34:09,966 --> 00:34:11,176 வா. நாம் அவசரமா போகணும். 425 00:34:11,259 --> 00:34:13,094 என்ன நடக்குது? என்னை பயமுறுத்தறே! 426 00:34:14,179 --> 00:34:15,680 நாம் நிக்கை விட்டுப் போக முடியாது. 427 00:34:15,764 --> 00:34:17,307 இல்லை, முடியும். வா போகலாம்! 428 00:34:19,434 --> 00:34:20,685 இல்லை, வேண்டாம். 429 00:34:21,478 --> 00:34:23,438 அப்படி செய்து விடாதே! நில்! 430 00:34:23,522 --> 00:34:24,564 ப்ளீஸ்! 431 00:34:25,524 --> 00:34:27,734 ஸ்டெல்லா, வேண்டாம்! எனக்கு இதை செய்யாதே! 432 00:34:27,818 --> 00:34:28,860 ஸ்டெல்லா! 433 00:34:30,237 --> 00:34:32,781 கேஸ் என் வாஷ் 434 00:34:46,419 --> 00:34:48,380 நாள் முழுக்க எங்கே போனீங்க? 435 00:34:48,755 --> 00:34:52,050 உங்க பராமரிப்பாளரா விசித்திரமான ஆளை எடுத்தீங்க பாட்டி. 436 00:34:52,133 --> 00:34:53,134 போன இடம் தெரிஞ்சுது. 437 00:34:53,218 --> 00:34:55,470 பாருங்க. இது பில் சீனியரின் விநியோக நோட்டு. 438 00:34:55,846 --> 00:34:59,057 ஜூன் 5, 2005. அவர் ஜெயிலிலிருந்து விடுதலை பெற்ற நாள். 439 00:34:59,307 --> 00:35:02,185 என்ஃபீல்ட், மிச்சிகன்? 440 00:35:02,269 --> 00:35:05,814 அது எட்டு-மணி நேர டிரைவ். காலையில் போயிடலாம். 441 00:35:05,897 --> 00:35:07,315 டெனீஸ் வரேன்னு சொன்னாங்க. 442 00:35:08,024 --> 00:35:10,569 -நிஜமாவா? -ஏன்? எனக்கு பயணம் பிடிக்கும். 443 00:35:11,361 --> 00:35:12,612 சாலைப் பயணம் எங்கே? 444 00:35:12,696 --> 00:35:16,116 மிச்சிகன். ஃபார்ன்ஸ்வொர்த்க்கு பின் அப்பா அங்குதான் சென்றார். 445 00:35:16,700 --> 00:35:18,702 அடுத்த ஆளை பிடித்து விட்டாயா? 446 00:35:18,785 --> 00:35:21,788 நாம் எல்லோரும் போவோம். கடற்கரை பக்கம் போகலாம். 447 00:35:21,872 --> 00:35:23,874 -வேடிக்கையா இருக்கும். -இல்லை, நன்றி. 448 00:35:31,548 --> 00:35:34,301 ஊர் ஓரமா இருக்கு. மறைஞ்சி இருக்க நல்ல இடம். 449 00:35:34,384 --> 00:35:35,677 இங்க தான் இருப்பாரு. 450 00:35:35,760 --> 00:35:36,761 அதான் நினைக்கிறேன். 451 00:35:38,388 --> 00:35:39,389 என்னோடு வா. 452 00:35:46,730 --> 00:35:47,981 ரெண்டு பேரும் ஓகேவா? 453 00:35:48,982 --> 00:35:50,650 எங்களைப் பற்றி கவலைப் படாதே. 454 00:35:53,486 --> 00:35:55,363 அது ஜூடாலையா? 455 00:35:55,447 --> 00:35:57,991 ஏன் எல்லாமே அவனால இருக்கணும்? 456 00:35:59,159 --> 00:36:00,452 இல்லை, அது... 457 00:36:02,120 --> 00:36:05,332 அவனோட தப்பு இல்லே. அவன் பாவம், முட்டாள் பையன். 458 00:36:05,415 --> 00:36:07,417 இது எங்க இரண்டு பேருக்கு நடுவில். 459 00:36:09,044 --> 00:36:11,087 நீங்க ரெண்டு பேரும்தான் தீர்க்கணும். 460 00:36:12,547 --> 00:36:16,051 இவ்வளவு நாளா ஒரு உறவு தொடர என்ன செய்யணும்னு எனக்கு அறிவு 461 00:36:16,134 --> 00:36:19,095 வரலேன்னு நினைக்கிறதானே? 462 00:36:20,096 --> 00:36:23,391 நான் பாட்டியிடம், இந்த டிரிப் வரக் கூடாதுன்னு சொல்றேன். 463 00:36:23,475 --> 00:36:26,937 இல்லை. அவ செய்ய விரும்புவதை யாராலும் பேசி தடுக்க முடியாது. 464 00:36:27,020 --> 00:36:28,229 நான் கற்றது அதுதான். 465 00:36:29,439 --> 00:36:31,775 நான் இங்கேயே இருக்கேன். நாம இருப்போம். 466 00:36:33,276 --> 00:36:35,278 இனிமை. ஆனா, உனக்கு போக விருப்பம். 467 00:36:35,362 --> 00:36:38,740 நீயும் உற்சாகமா இருக்கே. உன் பாட்டிய பார்த்துக்கோ. 468 00:36:39,491 --> 00:36:41,326 மினிபார் கிட்டே விடாதீங்க. 469 00:37:15,652 --> 00:37:17,028 நீங்க நம்பலை தானே. 470 00:37:19,739 --> 00:37:20,740 நம்பறீங்களா? 471 00:37:23,660 --> 00:37:24,661 எனக்குத் தெரியலே. 472 00:37:25,996 --> 00:37:26,997 நான் நம்பணுமா? 473 00:37:29,624 --> 00:37:33,670 இது உண்மை இல்லே. இவங்கதான் நான் சொன்ன ஆட்கள். 474 00:37:38,550 --> 00:37:39,801 டிராக்கர் இருந்துதே? 475 00:37:44,139 --> 00:37:45,348 அது நெக்லஸ் இல்லே. 476 00:37:48,518 --> 00:37:50,061 கால்லருந்து வெட்டி எடுத்தேன். 477 00:37:50,937 --> 00:37:52,522 அவங்க என்ன வேணா செய்வாங்க. 478 00:37:59,112 --> 00:38:00,530 என்னை நீங்க நம்பணும். 479 00:38:07,579 --> 00:38:09,581 செலஸ்டியல் ட்ரேபரி ஆஃப் நியூவார்க், என்ஜே 480 00:38:29,059 --> 00:38:31,019 எந்த வழியில் போவதுன்னு தெரியலயா? 481 00:38:33,354 --> 00:38:35,315 நம் வழிகாட்டுபரை மோசம் செய்துட்டோம். 482 00:38:36,858 --> 00:38:39,569 எனக்கு கண்காணிப்பு உபகரணத்தை செயல்படுத்த தெரியும். 483 00:38:39,652 --> 00:38:40,528 எப்படி? 484 00:38:41,988 --> 00:38:43,364 நிக் அதைச் செய்யும்போது பார்த்துக் கொண்டிருந்தேன். 485 00:38:44,324 --> 00:38:46,326 -கண்ணை மூடிகிட்டு செய்வேன். -அப்போ போய்ச் செய்! 486 00:38:47,827 --> 00:38:49,746 முதலில், "பேக்கேஜ்"னா என்னன்னு சொல்லு. 487 00:38:51,664 --> 00:38:52,791 இல்லை நாம் போய் நிக்கை கூப்பிடலாமா? 488 00:38:56,669 --> 00:38:57,837 அது "என்ன" இல்லை. 489 00:39:00,423 --> 00:39:01,424 ஆனா அது "யார்" என்பது தான். 490 00:39:04,135 --> 00:39:05,637 "பேக்கேஜ்" என்றால் 491 00:39:07,055 --> 00:39:07,972 ஒரு ஆள். 492 00:39:10,266 --> 00:39:11,351 நம்மில் ஒருவர். 493 00:39:14,479 --> 00:39:17,607 அவர் விதியை மீறியதால், கண்டுபிடிப்பது நமது கடமை. 494 00:39:19,776 --> 00:39:22,320 நாம் அப்படி செய்யா விட்டால், நிறைய பேர் அபாயத்திற்கு உள்ளாவார்கள். 495 00:39:26,116 --> 00:39:29,327 அதனால் தான் "வேடிக்கை நிக்"கோடு நாம் வாய்ப்பெடுக்க முடியாது. 496 00:39:31,830 --> 00:39:34,874 பார்? நீ ஏன் முன்பே அதைச் சொல்லலை? 497 00:39:37,252 --> 00:39:38,586 இதை தவிர்த்திருக்கலாம். 498 00:39:42,632 --> 00:39:44,384 உனக்கு புரியுமா தெரியலே. 499 00:39:47,971 --> 00:39:49,013 நான் பயந்தேன். 500 00:39:50,056 --> 00:39:51,307 தேவாலயத்தை விட இதில் நிறைய இருக்கா? 501 00:40:00,567 --> 00:40:01,734 அதை உன்னால் பார்க்க முடியுமா முடியாதா? 502 00:40:28,803 --> 00:40:32,265 உன் மாத்திரை அட்டவணயை மறக்காதே. 503 00:40:32,348 --> 00:40:34,309 நான் அவ்வளவு தூரம் போகப் போவதில்லை. 504 00:40:35,977 --> 00:40:37,353 நீ ஏன் போக வேண்டும்? 505 00:40:42,609 --> 00:40:47,947 ஜூடை கண்டுபிடித்த அதே இரவு உனக்கு கடிதம் எழுதினேன், ஃபிராங்க்ளின். 506 00:40:49,073 --> 00:40:50,700 அதற்கு ஏதோ அர்த்தம் இருந்தது. 507 00:40:52,744 --> 00:40:53,953 அப்படியா? 508 00:40:54,037 --> 00:40:57,415 இருபது வருடமா ஏன்னு அந்த கிரகத்தை கேட்டுகொண்டே இருந்தேன். 509 00:40:57,999 --> 00:40:59,417 ஆனால், நான் கேட்பதை 510 00:41:01,294 --> 00:41:03,213 நிறுத்திய அந்த இரவு, அது 511 00:41:04,339 --> 00:41:05,548 எனக்கு பதிலளித்தது. 512 00:41:07,425 --> 00:41:10,929 நீ வாழ்க்கையின் பெரிய மர்மத்திடம் பதிலை கேட்டாய். 513 00:41:13,389 --> 00:41:14,390 கண்டுபிடித்தேன். 514 00:41:15,642 --> 00:41:17,352 இங்கே இந்த வீட்டில், உன்னோடு. 515 00:41:19,312 --> 00:41:22,607 உங்களுக்கு வேண்டியது கிடைத்தது. எனக்கும் தான். 516 00:41:25,318 --> 00:41:29,280 உனக்கு தேவையோ இல்லையோ, நான் இங்கே உனக்காக இருப்பேன். 517 00:41:39,791 --> 00:41:40,875 உன்னை பிடிக்கிறேன். 518 00:41:42,794 --> 00:41:46,089 ஜாக்கிரதை டெனீஸ். தாத்தா பிராங்க் ரொம்ப உழைத்திருக்கிறார். 519 00:41:46,172 --> 00:41:49,550 -பத்திரம். -சும்மா பசை வெச்சி ஓட்டிடலாம். 520 00:41:50,218 --> 00:41:52,929 தாத்தா ஃபிராங்க், என் பின்னால வாங்க! 521 00:41:53,012 --> 00:41:54,305 எனக்கு கட்டளை கிடைத்தது. 522 00:42:22,375 --> 00:42:24,877 குழந்தைகளுக்கு எப்பவுமே அதிக சக்தி, இல்லையா? 523 00:42:24,961 --> 00:42:27,797 அதில் நம்மால் அதிகமாக பங்கெடுக்க முடியாது. 524 00:42:30,508 --> 00:42:34,262 உனக்கு பேச வேண்டுமானால் நான் எப்போதும் இங்கே இருக்கேன். 525 00:42:35,346 --> 00:42:36,514 தெரியும். 526 00:42:36,597 --> 00:42:39,100 எதுவும் சொல்ல மாட்டேன். வெறுமனே கேட்பேன். 527 00:42:39,183 --> 00:42:41,644 எப்போ உங்க கருத்தை சொல்லியிருக்கீங்க அம்மா? 528 00:42:43,187 --> 00:42:48,484 கடைசியா, 1984, ஆனா அப்போ ஏதோ தொண்டை வலின்னு நினைக்கிறேன். 529 00:42:55,199 --> 00:42:58,202 வேலைல மாற்றம் வரும் போல இருக்கு. நல்லதுக்கில்லே. 530 00:43:01,247 --> 00:43:02,498 அது வெறும் வேலை தானே. 531 00:43:04,208 --> 00:43:05,501 அப்படி இல்லே. 532 00:43:07,295 --> 00:43:09,672 எல்லாம் சரியா நடக்க முயற்சி செய்யறேன். 533 00:43:12,258 --> 00:43:16,012 லெஸ்லி நம்மிடம் உள்ள அனைத்திற்கும் நன்றியோட இருக்கணும்னு சொல்றா, 534 00:43:16,095 --> 00:43:17,597 அவ சொல்றது சரிதான், ஆனா... 535 00:43:19,432 --> 00:43:21,642 நான் அதை எப்படி எடுத்துகறது தெரியல. 536 00:43:24,812 --> 00:43:27,231 எல்லோரையும் கஷ்டப்படுத்தி சோர்ந்து போயிட்டேன். 537 00:43:27,732 --> 00:43:29,567 நீ யாரையும் கஷ்டப்படுத்தல. 538 00:43:30,360 --> 00:43:32,320 உன்னை நிறைய பேர் விரும்பறாங்க. 539 00:43:33,404 --> 00:43:35,031 டெனீஸ் உன்னை ஆராதிக்கிறா. 540 00:43:36,115 --> 00:43:37,158 நினைக்கிறீங்களா? 541 00:43:38,576 --> 00:43:39,911 எனக்கு தெரியும். 542 00:43:43,373 --> 00:43:45,792 நீ டாக்டர் எவன்ஸ் கிட்டே பேசினியா? 543 00:43:48,503 --> 00:43:51,047 என்னோட மருந்தை மாற்ற விரும்பறாரு. 544 00:43:52,632 --> 00:43:53,466 அது... 545 00:43:54,550 --> 00:43:56,344 அது சரியா இருக்கும் தானே? 546 00:43:58,012 --> 00:43:59,013 ஆமா. 547 00:44:00,723 --> 00:44:04,394 வருத்தம் கொடுக்க விரும்பலே. நல்லா இருப்பேன். சும்மா சொன்னேன். 548 00:44:06,604 --> 00:44:07,605 நல்லா இருக்கேன். 549 00:44:08,523 --> 00:44:09,482 நிஜமாவா. 550 00:44:20,535 --> 00:44:21,869 எல்லாம் சரியா, பாட்டி? 551 00:44:23,955 --> 00:44:25,873 ஆமா கண்ணே, நல்லா இருக்கேன். 552 00:44:26,499 --> 00:44:27,458 சரி. 553 00:44:54,110 --> 00:44:55,027 ஹெலோ? 554 00:44:55,111 --> 00:44:57,155 ஹாய், ஃபிராங்க்ளின் யார்க்கிடம் பேசணும். 555 00:44:57,238 --> 00:45:00,158 நீங்க அந்த கிளப் பற்றி பேசறதா இருந்தா, நான் முன்பே 556 00:45:00,241 --> 00:45:01,868 சொன்னேன், கூப்பிட வேண்டாம். 557 00:45:02,827 --> 00:45:04,954 திரு. யார்க், இது காயின்களைப பற்றி. 558 00:45:05,037 --> 00:45:07,290 டபுலூன்ஸ், மிக அரிதானது. 559 00:45:09,333 --> 00:45:10,877 இந்த எண் எப்படி கிடைத்தது? 560 00:45:10,960 --> 00:45:14,046 நீங்க தான் கூப்பிட்டீங்க, நியாபகம் இருக்கா? பேசினோமே. 561 00:45:15,006 --> 00:45:17,467 இல்லை. இது யார்? 562 00:45:17,550 --> 00:45:21,888 எனக்கு காயின்களைப் பற்றி பேசணும் எப்படி உங்களுக்கு கிடைத்தது? 563 00:45:23,014 --> 00:45:25,308 அது என்னுடையதில்லை, சரியா? 564 00:45:25,391 --> 00:45:27,894 நிஜமாவா? அப்போ வேறு யாரோடது? 565 00:45:27,977 --> 00:45:29,604 இங்கே திரும்பக் கூப்பிடாதீங்க! 566 00:45:34,108 --> 00:45:35,109 ஃபிராங்க்! 567 00:45:36,319 --> 00:45:38,571 இதான் நேரம், வாங்க போகலாம். 568 00:45:50,625 --> 00:45:52,168 உனக்கு என்ன பிரச்சனை? 569 00:45:52,251 --> 00:45:55,087 புகை பழகிடும். காமிக்கிறேன். 570 00:46:00,510 --> 00:46:05,556 இதுதான் இதயம், சரியா? இதுதான் எல்லாவற்றையும் ஓட வைக்கிறது. 571 00:46:05,640 --> 00:46:09,894 இதை எடுத்தால், அதன் சக்தி குறைகிறது. உங்க ஆளுக்கு விஷயம் தெரியும். 572 00:46:09,977 --> 00:46:12,522 நாம் இதை பயன்படுத்த மாட்டோம்னு நினைச்சிட்டான். 573 00:46:13,940 --> 00:46:15,942 -இது வேலை செய்யுதா இல்லையா? -ஒகே. 574 00:46:16,025 --> 00:46:19,111 அதனால், நம்மால் முடிந்த அளவு சக்தியை கொடுக்கணும். 575 00:46:19,195 --> 00:46:24,575 இந்த சர்க்யூட்டை முழுமைப் படுத்தணும். 576 00:46:24,659 --> 00:46:28,204 இதோ இங்கே. இப்படித்தான்... தூண்டி தொடங்கணும். 577 00:46:29,205 --> 00:46:33,459 இதான் கோட்பாடு. ஆனால் நீங்க ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன். 578 00:46:36,170 --> 00:46:37,171 இது வேலை செய்யும். 579 00:46:40,466 --> 00:46:41,467 அடச் சே. 580 00:46:59,860 --> 00:47:01,988 பாருங்க? சொன்னேன்ல்ல! 581 00:47:15,459 --> 00:47:17,461 கண்ணே, ஏன் குரைக்கிறே? 582 00:47:36,439 --> 00:47:37,398 அது என்ன சப்தம்? 583 00:47:37,481 --> 00:47:38,733 தெரியலே. 584 00:47:41,986 --> 00:47:42,945 என்ன நடக்குது? 585 00:47:52,663 --> 00:47:53,664 நல்லா இருக்கியா? 586 00:47:54,957 --> 00:47:56,083 நாம் வந்துட்டோம்னு நினைக்கறேன். 587 00:48:21,400 --> 00:48:22,401 ஃபிராங்க். 588 00:48:23,694 --> 00:48:24,779 நலம் தானே? 589 00:48:26,030 --> 00:48:27,073 சாதிச்சிட்டோம்! 590 00:48:28,491 --> 00:48:29,909 அருமையா சாதிச்சுட்டோம்! 591 00:48:31,077 --> 00:48:32,078 வாங்க! 592 00:48:34,622 --> 00:48:35,748 அடக் கடவுளே! 593 00:48:50,805 --> 00:48:53,265 இது வரை எத்தனை முறை செய்திருக்கீங்கங்க? 594 00:48:53,349 --> 00:48:55,434 857 முறை. 595 00:48:56,227 --> 00:48:57,978 அது துல்லியமா இருக்கு. 596 00:48:58,062 --> 00:49:00,981 உன் முழு உடல் ஒரு டிரில்லியன் துகளா உடைஞ்சி 597 00:49:01,065 --> 00:49:04,694 இன்னொரு பிரபஞ்சத்தில் மீண்டும் உருவாக்கப் படும்... 598 00:49:05,653 --> 00:49:08,155 இது மறக்க முடியாத அனுபவம், கணக்கு வெப்பேன், 599 00:49:08,239 --> 00:49:09,281 ஆமாம். 600 00:49:09,365 --> 00:49:10,741 -நீ இங்கே நில்லு. -சரி. 601 00:49:13,536 --> 00:49:15,454 கடவுளே, எனக்கு படபடப்பா இருக்கு. 602 00:49:15,538 --> 00:49:16,622 இருக்கும். 603 00:49:17,331 --> 00:49:18,999 -இது எதுக்கு? -காத்திரு. 604 00:49:23,087 --> 00:49:24,630 இது இப்படித்தான் இருக்குமா? 605 00:49:25,965 --> 00:49:27,007 இதோ போகலாம். 606 00:49:36,892 --> 00:49:39,270 என்ன அது? நான் நினைக்கிறேன், அது-- 607 00:50:03,502 --> 00:50:04,712 அடக் கடவுளே! 608 00:50:17,975 --> 00:50:19,185 ரொம்ப அழகா இருக்கு. 609 00:50:22,229 --> 00:50:23,272 ஆமா, அப்படிதான். 610 00:50:58,182 --> 00:50:59,683 வெளியே போயிருக்கீங்களா? 611 00:51:01,101 --> 00:51:02,102 இல்லை. 612 00:51:04,188 --> 00:51:05,898 இல்லை. எப்பவுமே எனக்கு பயம். 613 00:51:12,488 --> 00:51:13,906 இனி நான் பயப்படமாட்டேன். 614 00:53:00,179 --> 00:53:02,181 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 615 00:53:02,264 --> 00:53:04,266 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்