1 00:00:13,557 --> 00:00:14,975 அடக் கடவுளே! 2 00:00:16,310 --> 00:00:17,978 -அது விண்வெளி உடையா? -ஆமாம். 3 00:00:18,771 --> 00:00:21,231 பத்து வருடங்களுக்கு முன் செய்தது. 4 00:00:24,818 --> 00:00:26,570 இதுல செய்திருக்கற வேலை... 5 00:00:26,653 --> 00:00:29,281 ஆமா. ஆச்சரியப்படறியா. நான் குப்பைய செய்வதில்ல. 6 00:00:29,364 --> 00:00:31,366 ஆராய்ச்சி செய்தது போலிருக்கு. 7 00:00:31,450 --> 00:00:36,663 ஆமா, சிலர் ஆன்லைன்ல இதைச் செய்ய தேவையான எல்லா செயல்முறையும் சொல்றாங்க. 8 00:00:36,747 --> 00:00:39,958 ஆனா இந்த உடைல ஆக்சிஜன், காற்றறோட்டத்திற்கு தேவையான 9 00:00:40,042 --> 00:00:42,836 அழுத்தத்தைதான் பெற முடியலே... 10 00:00:43,796 --> 00:00:46,924 ஹே, பாருங்க, எனக்கும் இதெல்லாம் செய்ய முடியும். 11 00:00:47,716 --> 00:00:51,011 ஆமாம், அதாவது இதால என்ன மோசமாகப் போகுது? 12 00:00:52,221 --> 00:00:53,764 உனக்கு மூச்சு திணறலாம். 13 00:00:54,932 --> 00:00:57,142 நான் இதுக்கு காசு கொடுப்பேன்னு நினைக்காதே. 14 00:00:57,226 --> 00:01:00,562 -நான் கொடுக்கறேன். -அப்படியா? 15 00:01:00,646 --> 00:01:02,981 நீ வேலையில்லா பணக்காரன். 16 00:01:03,065 --> 00:01:06,318 -என் பழைய வேலையிலிருந்து கிடைத்தது. -"காயமா"? 17 00:01:06,401 --> 00:01:10,447 இல்லை, ஷாம்பெயினின் ஒரு பெரிய வைட்டமின் தொழிற்சாலையில் இன்ஜினீயர். 18 00:01:10,531 --> 00:01:14,660 மல்டி விட்டமின்ல ரைபோஃப்ளேவினை தவறா சொல்லிட்டிருந்தாங்க. புகார் பண்ணினேன். 19 00:01:14,743 --> 00:01:15,702 எக்ஸ்கியூஸ் மீ! 20 00:01:17,579 --> 00:01:20,874 எனக்கு வாடகைக்கு எண்பது கியூபிக் அடி டேங்க் ஆறு வேண்டும். 21 00:01:20,958 --> 00:01:21,917 நாலு ரெகுலேட்டர். 22 00:01:22,000 --> 00:01:24,419 -கண்டிப்பா. ஏரில டைவிங் போறீங்களா? -இல்லை. 23 00:01:24,503 --> 00:01:26,046 நிஜமா? இல்லை குகைக்கா? 24 00:01:26,129 --> 00:01:28,298 புது டைவ் லைட்டுகள் வெச்சிருக்கோம்-- 25 00:01:28,382 --> 00:01:30,092 டேங்க் மட்டும் கொடுங்க, சரியா? 26 00:01:32,803 --> 00:01:33,804 அது ஒரு ஏரி. 27 00:01:38,725 --> 00:01:41,854 நைட் ஸ்கை 28 00:01:45,107 --> 00:01:48,235 ஒகே, கடைசியா ஏறக்குறைய வந்துட்டோம். 29 00:01:55,075 --> 00:01:57,327 அழகா இருக்கு. 30 00:01:58,620 --> 00:02:03,041 உன் அப்பாவ கண்டுபிடிப்பது சிரமமில்ல. இதை பார்த்தா, ஃபார்ன்ஸ்வொர்த் வேகஸ். 31 00:02:05,127 --> 00:02:06,795 அற்புதமான பழைய கட்டிடங்கள். 32 00:02:08,422 --> 00:02:10,757 ஃபிராங்க்ளின் நல்லா அனுபவிப்பாரு. 33 00:02:12,384 --> 00:02:16,221 அந்த விலாசம் இங்கேதான் இருக்கு. ஊருக்கு கடைசின்னு நினைக்கிறேன். 34 00:02:16,763 --> 00:02:17,764 ஆமாம். 35 00:02:25,230 --> 00:02:28,233 இது திரு. டன்லப் அவரை இறக்கி விட்ட இடம் தான். 36 00:02:30,819 --> 00:02:33,030 -இன்னும் இங்கே இருப்பாரா? -தெரியாது. 37 00:02:34,740 --> 00:02:37,200 நெட்டில் ஹவுல் இன் பெட் & பிரேக்பாஸ்ட் 38 00:02:37,284 --> 00:02:39,703 வேலை காலி 39 00:02:47,628 --> 00:02:49,087 ரொம்ப யோசிக்காதே. 40 00:02:49,171 --> 00:02:50,297 நல்லா செய்வே. 41 00:03:01,391 --> 00:03:05,187 ஹெலோ. நெட்டில் ஹவுஸுக்கு வரவேற்கிறேன். ரூம் வேண்டுமா? 42 00:03:06,438 --> 00:03:07,356 யார் நீங்க? 43 00:03:08,482 --> 00:03:11,026 நானா? நான் ஹேனா. இது என் இடம். 44 00:03:11,109 --> 00:03:15,238 இல்லை. நான் வேறு ஒருவரைத் தேடுகிறேன். 45 00:03:22,704 --> 00:03:23,956 உனக்கு கேபை தெரியுமா? 46 00:03:30,545 --> 00:03:31,672 அவர் என் அப்பா. 47 00:03:40,430 --> 00:03:42,975 ரம், கோக், மதியம் விரும்பி சாப்பிடுவேன். 48 00:03:43,725 --> 00:03:46,478 அது எனக்கு வெப்ப மண்டல தீவு உணர்வு தரும். 49 00:03:48,230 --> 00:03:50,232 பெயர் என்னென்னு சொன்னே? 50 00:03:50,315 --> 00:03:52,985 -நான் சொல்லலே. -சரி, சொல்ல விரும்பறயா? 51 00:03:54,069 --> 00:03:55,779 -ஜூட். -ஜூட். 52 00:03:57,322 --> 00:03:59,366 நீ அவரைப் போலவே இருக்க. 53 00:03:59,449 --> 00:04:01,535 அழகா இருக்க! அதிர்ஷ்டக்கார பெண். 54 00:04:01,618 --> 00:04:03,286 இல்லை, நாங்க நண்பர்கள் தான். 55 00:04:03,370 --> 00:04:04,997 அவருக்கு மகன் இருந்தது தெரியாது. 56 00:04:05,539 --> 00:04:07,749 அவரைப் பற்றி நிறைய விஷயம் தெரியாது. 57 00:04:07,833 --> 00:04:09,376 கேப்ரியல் இங்கே இருக்காரா? 58 00:04:10,002 --> 00:04:11,545 மிக தாமதமா வந்திருக்கே பா. 59 00:04:12,379 --> 00:04:14,673 சாரி. நான் கிண்டல் செய்யக் கூடாது. 60 00:04:14,756 --> 00:04:15,924 எங்கே போனார்? 61 00:04:16,008 --> 00:04:17,718 துப்பே இல்லை. 62 00:04:17,801 --> 00:04:21,013 அவர் பையன் தேடி வந்ததில் இருந்து ஒன்று புரியுது, 63 00:04:21,096 --> 00:04:24,016 அவருக்கு யார்கிட்டேயும் சொல்லிட்டு போற பழக்கம் இல்லே. 64 00:04:24,975 --> 00:04:30,397 ஹேனா, அவரைக் கண்டுபிடிப்பது ரொம்ப முக்கியம். ஏதாவது நியாபகம்... 65 00:04:32,858 --> 00:04:35,277 என்னைத் தோண்டித் துருவிப் பார்க்கிறாய். 66 00:04:37,612 --> 00:04:39,281 இது உதவலாம். 67 00:04:39,948 --> 00:04:41,616 நான் சொன்னது போல, அது 10... 68 00:04:42,909 --> 00:04:44,911 கடவுளே, 15 வருடங்களுக்கு முன்பு. 69 00:04:46,121 --> 00:04:49,332 இறந்து போன லிண்டா அத்தை இருந்தாங்க. 70 00:04:49,416 --> 00:04:50,417 ஆர்ஐபி. 71 00:04:50,500 --> 00:04:52,544 இந்த வீட்டை எனக்கு கொடுத்தாங்க. 72 00:04:52,627 --> 00:04:56,339 நான் இதை பி&பி ஆக மாற்றினேன். அப்போதைய யோசனை. 73 00:04:56,423 --> 00:04:58,508 இடம் ரொம்ப மோசமாக இருந்தது. 74 00:04:58,592 --> 00:05:01,887 ஒருநாள், ஒரு ஒல்லியான தாடி வைத்த மனிதன் கதவைத் தட்டினார். 75 00:05:01,970 --> 00:05:04,806 அவர் டவுனுக்கு புதிது, தங்க இடம் வேணும்ன்னாரு. 76 00:05:04,890 --> 00:05:08,185 அது கேப்தான், உனக்கு இன்னும் புரியலேன்னா சொல்றேன். 77 00:05:08,268 --> 00:05:11,396 நிறைய வேலைகள் இருந்ததால அவரை இங்கேயே இருக்க சொன்னேன். 78 00:05:13,940 --> 00:05:15,901 தாக்காதவாறு இருக்க விரும்பல, ஆனா 79 00:05:15,984 --> 00:05:18,695 எங்களுக்கிடையே நட்பை தாண்டி ஒரு உறவு இருந்தது. 80 00:05:20,072 --> 00:05:23,825 காதல் நாவல்களில் இடையில் உதவியாட்கள் வரக் காரணம் இருக்கு. 81 00:05:25,786 --> 00:05:27,204 இவன் மேல ஒரு கண்ணு வைங்க. 82 00:05:28,789 --> 00:05:32,834 ஆனா நாளாக ஆக ஆக கேப் போயிடுவார்னு எனக்கு தோண ஆரம்பிச்சது. 83 00:05:33,752 --> 00:05:35,837 அதே மாதிரி, ஒரு நாள் மாயமாயிட்டார். 84 00:05:39,007 --> 00:05:41,218 திடீர்ன்னு எங்க போனார்னே தெரியலயா? 85 00:05:41,301 --> 00:05:42,636 நீ சொல்லு, நண்பனே. 86 00:05:42,719 --> 00:05:45,305 ஒரு துப்பு கூட வைக்காம போயிட்டாரு. 87 00:05:50,811 --> 00:05:53,188 எங்கேயிருந்து வந்தீங்க, கேட்க மறந்துட்டேன். 88 00:05:53,271 --> 00:05:56,650 -இல்லனாய். நாங்க வந்த-- -அது ரொம்ப தூரம் இருக்கு. 89 00:05:56,733 --> 00:06:00,612 ஜூட், உன் அப்பா இங்கே இல்லையென்றால், நாம் உடனே கிளம்பலாம். 90 00:06:00,695 --> 00:06:02,739 இல்லனாய்? ரொம்ப தூரம் ஆச்சே! 91 00:06:02,823 --> 00:06:06,451 இரவு இங்கே தங்குங்க, சரியா? நானும் தனியா இருக்கேன். 92 00:06:06,535 --> 00:06:09,913 அப்படியா? நாங்களும் நிறைய தூரம் ஓட்டிட்டு வந்தோம். 93 00:06:09,996 --> 00:06:12,499 இருங்க! கேப் பற்றி இன்னும் கதை சொல்றேன். 94 00:06:15,585 --> 00:06:16,795 வெறும் ஒரே நாள் இரவு. 95 00:06:19,297 --> 00:06:20,298 சரி. 96 00:06:25,887 --> 00:06:29,766 ராண்டா, ஜெர்ரியோட இரவு நமக்கு பார்பகியூ. நியாபகம் இருக்கா? 97 00:06:29,850 --> 00:06:32,394 சொல்லு, இல்லே, சாரி. 98 00:06:32,477 --> 00:06:35,105 நான் ஃபிராங்க்ளின்க்கு உதவப் போறேன். 99 00:06:35,188 --> 00:06:38,483 இன்று அவரோட அப்படி என்ன முக்கியமான வேலை? 100 00:06:40,402 --> 00:06:41,403 சொல்ல முடியாது. 101 00:06:42,737 --> 00:06:45,574 சரி. நீ சொல்றது வித்யாசமா இல்லே? 102 00:06:45,657 --> 00:06:48,577 நீங்க வெளியிலே போய், பூல் விளையாடறீங்கனு நினைச்சேன். 103 00:06:48,660 --> 00:06:50,745 அப்படித்தான். இல்ல, இருந்தோம். 104 00:06:50,829 --> 00:06:52,497 ஆனா இப்போ இது வேற. 105 00:06:53,832 --> 00:06:54,916 பெரிய விஷயம், நீன். 106 00:06:56,501 --> 00:06:58,920 இந்த உலகம் அளவு பெரியது. 107 00:07:04,843 --> 00:07:05,677 சரி. 108 00:07:06,761 --> 00:07:07,971 என்ன? 109 00:07:08,054 --> 00:07:11,558 நீ இதுவரை நண்பர்கள் தேடியதில்லை. இப்பவும் செய்யலே. 110 00:07:11,641 --> 00:07:14,895 தேர்தலுக்குப் பிறகு வேற ஒரு திட்டம் தீட்டின. 111 00:07:14,978 --> 00:07:18,481 இல்லை. அது போல இல்லே. அதோட இது வெறும் பார்பகியூதானே. 112 00:07:18,565 --> 00:07:20,192 உனக்கு நான் இல்லாம வேடிக்கை. 113 00:07:20,275 --> 00:07:22,611 -ரோண்டா, லாரிகிட்டே ஹாய் சொல்லு. -ஜெர்ரி. 114 00:07:23,695 --> 00:07:25,322 அது ரோண்டா, ஜெர்ரி. 115 00:07:25,405 --> 00:07:27,741 சரி. ஜெர்ரி. 116 00:07:27,824 --> 00:07:28,700 என் தப்புதான். 117 00:07:30,493 --> 00:07:32,829 ஷாம்பெயினில் எல்லோரையும் விட்டு வந்தேன். 118 00:07:34,581 --> 00:07:37,959 என் குடும்பம். என் நண்பர்கள். இப்போ சரியானதை செய்கிறேன். 119 00:07:38,043 --> 00:07:39,211 அது அவ்வளவு எளிதல்ல. 120 00:07:39,294 --> 00:07:41,671 நடந்ததெல்லாம் என் தப்பு போல நீ நடந்துக்கறே. 121 00:07:41,755 --> 00:07:45,800 மக்களுக்கு வேலை போச்சு. மார்க்கெட்ல ஒருத்தி முகத்தில் துப்பினாள். 122 00:07:45,884 --> 00:07:48,511 நியாயத்துக்கு துணை போனா விளைவுகள் இருக்கும். 123 00:07:48,595 --> 00:07:53,058 அதோட நகர சபையில் ஊழல் இருக்குன்னு மருந்தகம் முன்பு நின்று கோருவது. 124 00:07:53,141 --> 00:07:54,893 அது முற்றிலும் அவமானகரமானது! 125 00:07:59,814 --> 00:08:00,857 அடக் கடவுளே. 126 00:08:01,900 --> 00:08:02,859 என்ன? 127 00:08:04,611 --> 00:08:06,780 அது நீதான். இல்லையா? 128 00:08:09,407 --> 00:08:10,659 நீதான் புகார் கொடுத்தாய். 129 00:08:13,328 --> 00:08:16,748 நான் ஃபிராங்க்ளின் கையெழுத்தை போலியா போட்டேன்னு சொன்னே. 130 00:08:21,294 --> 00:08:23,171 என்னால் திரும்ப சகிக்க முடியாது. 131 00:08:24,256 --> 00:08:26,049 சங்கடப் பட முடியாது. 132 00:08:27,842 --> 00:08:30,428 அது, நீ சும்மா திரும்ப பெற்றா போதும்ன்னு... 133 00:08:33,598 --> 00:08:35,183 எனக்கு நினைவில் இருக்கும் வரை, 134 00:08:36,393 --> 00:08:38,728 எல்லோரும் என்னை சொல்வது... 135 00:08:40,146 --> 00:08:42,774 நான் பெருசா கதையளப்பேன்... 136 00:08:44,025 --> 00:08:45,235 பின் புஸ்ஸுன்னு போவேன். 137 00:08:47,445 --> 00:08:49,781 நீ கூட, என் சொந்த மனைவி. 138 00:08:49,864 --> 00:08:52,826 -நான் அப்படி நினைக்கவில்லை. -பொய் சொல்லாதே. 139 00:08:56,955 --> 00:08:59,082 நான் உன் முதல் தேர்வு இல்லை. 140 00:09:03,962 --> 00:09:05,380 நீ என்னை ஒப்புக் கொண்டே. 141 00:09:07,882 --> 00:09:09,509 நீ வருந்துமாறு செய்யமாட்டேன். 142 00:09:13,555 --> 00:09:14,764 சிறப்பானவனா ஆவேன். 143 00:09:18,810 --> 00:09:19,853 நீயே பார்ப்பே. 144 00:09:21,563 --> 00:09:23,565 நீ ஏன் சிறப்பா ஆகணும்? 145 00:09:26,568 --> 00:09:28,194 ஏன் நீ நீயா இருக்கக்கூடாது? 146 00:09:41,041 --> 00:09:43,168 காணவில்லை 147 00:09:46,588 --> 00:09:50,508 ஃபார்ன்ஸ்வொர்த் டவுன் சதுக்கம் 148 00:09:50,592 --> 00:09:52,552 நான் ஏன் இங்கே காத்திருக்கணும்? 149 00:09:53,345 --> 00:09:55,180 யாராவது வேனை பார்த்துக்கணும். 150 00:09:55,930 --> 00:09:57,682 நாம் பேசாமல் நிக்-அ கூப்பிடலாம். 151 00:09:57,766 --> 00:09:59,726 அவர் இங்கே இருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது. 152 00:09:59,809 --> 00:10:01,853 இல்லை. இன்னும் மோசமா ஆயிருக்கும். 153 00:10:05,607 --> 00:10:07,859 அவனைப் பார்த்தா ஆபத்தானவன் போல இல்லே. 154 00:10:08,485 --> 00:10:09,611 உண்மையில் பார்க்க நல்லவனா இருக்கான். 155 00:10:09,694 --> 00:10:11,446 வெளித் தோற்றம் ஏமாற்றும். 156 00:10:11,529 --> 00:10:12,947 ஆனால் அவன் கெட்டவன்னு எப்படி உனக்குத் தெரியும்? 157 00:10:13,698 --> 00:10:14,657 ஏன்னா அவங்க சொன்னாங்க. 158 00:10:15,992 --> 00:10:17,994 அதை நீ நம்பிட்டியா? 159 00:10:19,537 --> 00:10:20,747 நான் நம்புவேன். 160 00:10:21,164 --> 00:10:22,624 அப்படி என்றால் என்ன தெரியுமா? 161 00:10:23,124 --> 00:10:24,292 அதற்குப் பெயர் தான் நம்பிக்கை. 162 00:10:25,001 --> 00:10:27,003 அது இல்லாமல், எதுக்கும் தான் என்ன அர்த்தம்? 163 00:10:29,381 --> 00:10:30,799 -மதிய வணக்கம், மிஸ். -ஹெலோ. 164 00:10:31,257 --> 00:10:32,801 -இது உங்க வேனா? -ஆமாம். 165 00:10:32,884 --> 00:10:36,221 -ஏதாவது தவறா? -ஆம், இங்கே நிறுத்தக் கூடாது, பாருங்க? 166 00:10:36,304 --> 00:10:38,139 ஒதுக்கப்பட்ட பார்க்கிங் 167 00:10:38,223 --> 00:10:39,849 இந்த நாட்டில் இருக்கற பார்க்கிங்... 168 00:10:39,933 --> 00:10:41,601 வெளியூரா? 169 00:10:41,684 --> 00:10:43,228 -ஆமாம். -நியூவார்க். 170 00:10:43,311 --> 00:10:47,565 -நான் அங்கே போனதே இல்லை. -நான் என் மகளுடன் பயணம் வந்தேன். 171 00:10:47,649 --> 00:10:49,109 நிஜமா? 172 00:10:49,192 --> 00:10:50,318 ஃபார்ன்ஸ்வொர்த்துக்கா? 173 00:10:52,445 --> 00:10:53,738 அம்மா. 174 00:10:53,822 --> 00:10:55,198 என்னைப் பார்த்து பேசுங்க. 175 00:10:55,281 --> 00:10:56,324 என்ன? 176 00:10:56,408 --> 00:10:59,661 ஏதாவது சொல்லுங்க! அவருக்குப் புரியாது! 177 00:11:00,370 --> 00:11:01,788 ஒஹையோவில் சிலி வெறுக்கத் தக்கது. 178 00:11:01,871 --> 00:11:03,164 அது நல்லது! 179 00:11:03,248 --> 00:11:04,124 சாரி. 180 00:11:04,207 --> 00:11:05,834 இப்படித்தான் என்னை பயமுறுத்தறே! 181 00:11:05,917 --> 00:11:07,252 இவள் தான் அந்த பையனுடன் சுற்றியவள்! 182 00:11:07,335 --> 00:11:08,461 அவரைப் பாரு, பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்காரு. 183 00:11:08,545 --> 00:11:10,380 -சாரி, எனக்கு-- -ஒரு நிமிஷம். 184 00:11:10,463 --> 00:11:12,757 உன்னை நம்ப முடியாது... 185 00:11:12,841 --> 00:11:14,217 உனக்கு உடம்பு பூரா பொய்! 186 00:11:14,300 --> 00:11:16,344 நீ என்னை ஒரு கடத்தி மூலமா இங்கே கொண்டு வந்தே... 187 00:11:16,428 --> 00:11:17,929 சாரி, இளம் வயசு, இல்லையா? 188 00:11:18,012 --> 00:11:19,180 -சாரி. -பரவாயில்லை. 189 00:11:19,264 --> 00:11:22,767 நிறைய விஷயம் இருக்கும் போலேயே. வேனை நகர்த்துங்க. 190 00:11:22,851 --> 00:11:25,019 சரி, நன்றி. மன்னிச்சுடுங்க. 191 00:11:29,023 --> 00:11:30,316 நன்றி. 192 00:11:30,942 --> 00:11:32,026 நல்லது. 193 00:11:33,653 --> 00:11:34,946 அது எப்படி இருந்தது? 194 00:11:42,704 --> 00:11:45,290 ஹை. நான் ஃபிராங்க்ளின். நான் பேசமுடியாது, 195 00:11:45,373 --> 00:11:50,003 நீங்க செய்தி மற்றும் உங்க ஃபோன் நம்பர் கொடுத்தால், திரும்ப கூப்பிடுவேன். 196 00:11:50,086 --> 00:11:53,631 ஹெலோ, ஃபிராங்க்ளின். இது நான்தான். ஐரீன். 197 00:11:54,257 --> 00:11:56,468 இன்னும் இங்கேதான் இருக்கோம். 198 00:11:58,136 --> 00:12:01,473 இங்கே தங்கப் போறோம். ஆனா நாளைக்கு வந்துடுவோம். 199 00:12:03,016 --> 00:12:05,185 உனக்கு சாப்பிட தேவையானது இருக்கும். 200 00:12:05,268 --> 00:12:09,189 ஃப்ரீசர்ல சாப்பாடு இருக்கு. சுட வைச்சு சாப்பிடு. 201 00:12:09,272 --> 00:12:13,193 ஆனா இந்த முறை பாத்திரத்தை எடுக்க மறந்துடாதே. 202 00:12:14,903 --> 00:12:20,617 இங்கே ஃபோன் சரியா இல்லே, ஆனா இந்த செய்தி உங்களுக்கு கிடைச்சா, கூப்பிடுங்க. 203 00:12:23,203 --> 00:12:24,204 ஐ மிஸ் யூ. 204 00:12:25,997 --> 00:12:26,956 பை-பை. 205 00:12:37,425 --> 00:12:38,551 ஹே. 206 00:12:39,177 --> 00:12:40,303 ஃபோன் செய்தாச்சா? 207 00:12:40,386 --> 00:12:42,347 இங்கே வேற யாராவது இருக்காங்களா? 208 00:12:42,430 --> 00:12:44,224 இல்லை, நாம் மட்டும் தான். 209 00:12:45,350 --> 00:12:47,936 இங்கே யார் சப்தமோ கேட்டா மாதிரி இருந்தது. 210 00:12:48,895 --> 00:12:51,606 பழைய வீடு. பேயா இருக்கலாம். 211 00:12:51,689 --> 00:12:53,024 ஆனால் இல்லே. 212 00:12:53,107 --> 00:12:54,317 இல்லே இருக்கா? 213 00:12:55,944 --> 00:12:59,364 ஹேனா எப்படி மீன்பிடி படகில் வேலை செய்தார்னு கூறினார். 214 00:12:59,447 --> 00:13:01,324 அதை நான் செய்யவே மாட்டேன். 215 00:13:01,407 --> 00:13:04,077 நல்லா பணம் கொடுத்தது. இன்னொரு 216 00:13:04,160 --> 00:13:06,746 -கீழே பார்ல ரம் இருக்கு. -சரி. 217 00:13:10,416 --> 00:13:11,417 ஜூட். 218 00:13:15,380 --> 00:13:20,510 ஹேனா பத்தி என்ன நினைக்கிறே? அவ ஒரு மாதிரி இல்லே? 219 00:13:21,135 --> 00:13:22,428 எனக்குத் தெரியலே. 220 00:13:22,512 --> 00:13:24,222 நான் அவளை நம்பறேன். 221 00:13:24,305 --> 00:13:27,141 நம்ப விரும்பறியா, இல்லே நம்பறியா? 222 00:13:28,351 --> 00:13:29,978 அவ ஆபத்தானவ மாதிரி தெரியலே. 223 00:13:31,020 --> 00:13:33,314 உண்மைய சொன்னா, அவளை அப்பா விரும்பிருக்காரு. 224 00:13:33,398 --> 00:13:37,360 -அத கொஞ்சம் யோசிக்கணும். -உனக்கு அப்பாவையே தெரியாது. 225 00:13:39,696 --> 00:13:40,613 சாரி. 226 00:13:40,697 --> 00:13:42,824 -என் மேலே கோபமா இருக்கீங்களா? -இல்லை. 227 00:13:42,907 --> 00:13:43,908 அது வெறும்... 228 00:13:44,492 --> 00:13:48,621 ஃபிராங்க்ளின தனியா விட்டு வந்ததுக்கு கவலைப் படறேன். 229 00:13:49,581 --> 00:13:50,540 சாரி. 230 00:13:53,793 --> 00:13:54,711 ஹே. 231 00:13:54,794 --> 00:13:55,962 எல்லாம் சரியா? 232 00:13:56,879 --> 00:13:58,464 ஆமா, நன்றாக இருக்கு. 233 00:13:58,548 --> 00:14:03,511 ஆனா நான் மேலே போய் கொஞ்சம் படுக்க நினைக்கிறேன். 234 00:14:03,595 --> 00:14:06,598 -சரி, நான் உதவி செய்யறேன், -இல்லை, நானே போயிடுவேன். 235 00:14:12,437 --> 00:14:16,190 -ரொம்ப கஷ்டப் பட்டுட்டாங்க. -இல்லை, எப்பயும் எங்கிட்ட அப்படித்தான். 236 00:14:28,244 --> 00:14:30,246 ஹே. அவள் ஃபோன் காலை கேட்டியா? 237 00:14:30,330 --> 00:14:34,626 ஆமா, அவ கணவனுக்கு ஏதோ செய்தி. ஆனா இதைக் கேளேன். 238 00:14:35,585 --> 00:14:38,212 ஹை, இது ஃபிராங்க்ளின். நான் பேசமுடியாது, 239 00:14:38,296 --> 00:14:42,675 நீங்க செய்தி மற்றும் உங்க ஃபோன் நம்பர் கொடுத்தால், திரும்ப கூப்பிடுவேன். 240 00:14:43,843 --> 00:14:47,263 அது நாணயங்கள் வெச்சிருந்த ஆள். எல்லோரும் ஒரே ஆளுங்கதான். 241 00:14:48,056 --> 00:14:49,223 இப்போ என்னை நம்புவே. 242 00:14:49,307 --> 00:14:52,310 எப்பவும் நம்பறேன். இது கடைசியா நடக்குதுன்னு அதிர்ச்சி. 243 00:14:52,393 --> 00:14:54,562 -ஆமாம். -அவங்களே வந்துட்டாங்க. 244 00:14:54,646 --> 00:14:58,399 -சந்தேகப்படறா மாதிரி இருக்காங்களா? -உன்னை ஏமாத்தறமாதிரி இருக்கா? 245 00:14:59,942 --> 00:15:01,569 எப்படின்னு தெரியலே. 246 00:15:02,403 --> 00:15:04,405 எப்படியும், நாம தொடர்பு கொண்டோம். 247 00:15:04,489 --> 00:15:05,531 ஆமாம். 248 00:15:06,658 --> 00:15:07,909 உதவிக்கு அழைக்கணும். 249 00:15:07,992 --> 00:15:09,035 சரி. 250 00:15:09,118 --> 00:15:10,536 -தலை சுத்துது. -ஆமாம். 251 00:15:28,846 --> 00:15:30,139 இறுக்கமா இருக்கு. 252 00:15:30,723 --> 00:15:33,142 ஆமா, இது உனக்கானது இல்லே. 253 00:15:35,353 --> 00:15:37,939 நீ இப்போ என்ன செய்யறேன்னு மனைவி நினைப்பா? 254 00:15:38,022 --> 00:15:39,691 அவளுக்கு எதுவும் தெரியாது. 255 00:15:39,774 --> 00:15:41,901 அப்படியே தெரிஞ்சாலும் கண்டுக்க மாட்டா. 256 00:15:42,819 --> 00:15:44,654 நான் அப்படி நினைக்கலை. 257 00:15:45,363 --> 00:15:47,615 -ஐரீனுக்கு நான் அங்கு போனது தெரியுமா? -இல்லை! 258 00:15:48,700 --> 00:15:51,077 இல்லை. நாம் அப்படித்தான் வெச்சிக்கணும். 259 00:15:51,703 --> 00:15:55,498 எதுவும் சொல்லாதீங்க. இது நம் விஷயம். மனைவிகளை அனுமதிக்க வேண்டாம். 260 00:15:57,041 --> 00:15:59,001 -சரி. செய்யலாம். -ஆமாம். 261 00:16:04,006 --> 00:16:05,508 இதை போட்டுக்கறேன். 262 00:16:05,591 --> 00:16:06,551 போட்டாச்சா? 263 00:16:08,094 --> 00:16:09,762 -ஆமா. நான் தயார். -சரி. 264 00:16:12,306 --> 00:16:15,101 இது வேலை செய்யுது. அழுத்தம் கொடுக்குது. 265 00:16:18,730 --> 00:16:19,772 பைரன்? 266 00:16:20,648 --> 00:16:21,733 ஹே, பைரன்? 267 00:16:25,737 --> 00:16:27,321 -பைரன்! -ஏமாத்திட்டேன்! 268 00:16:30,908 --> 00:16:32,660 உங்க முகத்துல அந்த மாற்றம். 269 00:16:32,744 --> 00:16:35,580 இது வேலை செய்யுது. நான் சொன்னேல்ல. 270 00:16:36,456 --> 00:16:37,540 நாம் செய்யப் போறோம். 271 00:16:38,541 --> 00:16:39,959 நாம் அங்கே போகப் போறோம். 272 00:16:47,383 --> 00:16:48,551 நீ எப்படி? 273 00:16:50,136 --> 00:16:51,137 உன் கதை என்ன? 274 00:16:54,515 --> 00:16:55,725 என்னிடம் எதுவுமில்லே. 275 00:16:57,894 --> 00:16:58,978 கண்டிப்பா இருக்கணும். 276 00:16:59,979 --> 00:17:02,857 எல்லோரிடமும் இருக்கு. எங்கேர்ந்து வர்றே? 277 00:17:07,487 --> 00:17:08,488 இங்கே, அங்கே. 278 00:17:11,616 --> 00:17:13,993 இவங்களோட நீ எப்படி சேர்ந்தே? 279 00:17:18,414 --> 00:17:19,832 அதிர்ஷ்டம் தான். 280 00:17:21,542 --> 00:17:24,921 உன் குடும்பத்திற்கு நீ அப்பாவை தேடறேன்னு தெரியுமா? 281 00:17:30,134 --> 00:17:32,136 ஆமா, தெரியும். 282 00:17:35,306 --> 00:17:37,558 அழுத்தக்காரன். நீ அவரை போலவே இருக்கே. 283 00:17:42,063 --> 00:17:44,941 இது கேட்க வித்யாசமா இருக்கு, ஆனா... 284 00:17:47,360 --> 00:17:51,906 கேப் ஏதோ ஒன்றுல ஈடுபட்டு இருக்காருன்னு எனக்கு எப்பவுமே தோணும்... 285 00:17:54,325 --> 00:17:55,284 விசித்திரம். 286 00:18:00,414 --> 00:18:02,041 அதை எப்படி சொல்றீங்க. 287 00:18:03,918 --> 00:18:05,837 அவர் ஏதோ ஆபத்தான ஒரு விஷயத்தை 288 00:18:08,089 --> 00:18:09,465 மறைக்கிறார்ன்னு தோணும். 289 00:18:18,182 --> 00:18:20,893 ஒருவேளை சும்மா என்னை நம்ப வைத்திருக்கலாம். 290 00:18:28,651 --> 00:18:30,361 இதான் அவருக்கு பிடிச்ச அறை. 291 00:18:31,320 --> 00:18:34,323 இங்கே படிப்பதிலேயே அதிக நேரம் செலவிடுவார். 292 00:18:36,409 --> 00:18:38,911 அவரோட புத்தகம் சிலது இன்னும் இருக்கும். 293 00:18:41,706 --> 00:18:43,124 விநோதமா இருக்குமே. 294 00:18:44,625 --> 00:18:46,043 நல்லா இருக்கு. 295 00:18:46,711 --> 00:18:48,880 சின்ன உலகம்னு காட்டுது, இல்லையா? 296 00:18:50,339 --> 00:18:51,215 குட் நைட்! 297 00:19:09,025 --> 00:19:13,946 மான்டி க்ரிஸ்டோவின் கோமான் டுமா 298 00:20:17,885 --> 00:20:20,554 பாட்டி? நல்லா இருக்கீங்களா? விழுந்தீங்களா? 299 00:20:22,473 --> 00:20:24,100 சாரி, எழுப்பிட்டேனா. 300 00:20:24,183 --> 00:20:27,061 தூங்க முடியலேன்னு, புத்தகத்தை எடுக்க போனேன், 301 00:20:27,144 --> 00:20:29,105 தலைகீழா விழுந்துச்சு. 302 00:20:29,188 --> 00:20:32,775 -நான் உதவறேன். -இல்லை. என்னால முடியும். நானே... 303 00:20:32,858 --> 00:20:34,151 போய் தூங்கு. 304 00:20:34,235 --> 00:20:39,073 -ஒரு நிமிஷமாவது இருக்கேன். -இல்லை. நானே சமாளிச்சுப்பேன் 305 00:20:39,156 --> 00:20:40,366 நீ போ. 306 00:20:42,326 --> 00:20:43,995 பாட்டி, ஏன் என்னைப் பிடிக்கலே? 307 00:20:48,332 --> 00:20:49,709 டெனீஸ்! 308 00:20:49,792 --> 00:20:52,336 முட்டாள்தனமா பேசாதே, நீ என் பேத்தி. 309 00:20:52,420 --> 00:20:53,671 ஐ லவ் யூ. 310 00:20:55,131 --> 00:20:57,466 பிடிக்காதவங்க மேலே அன்பு செலுத்த முடியாது. 311 00:20:57,550 --> 00:20:59,760 சரி, எனக்கு உன்னை பிடிக்கும். 312 00:21:02,388 --> 00:21:03,639 அப்படி நான் நினைக்கலே. 313 00:21:06,559 --> 00:21:07,518 அப்படியா? 314 00:21:08,144 --> 00:21:11,313 இல்லை, எப்பவும் என்னை விட்டு தள்ளியே இருக்கறீங்க. 315 00:21:13,107 --> 00:21:14,442 இது முதல் முறை இல்லே. 316 00:21:15,484 --> 00:21:16,902 நான் சிறியவளா இருந்தபோதே. 317 00:21:20,781 --> 00:21:21,824 நான் அப்படியா? 318 00:21:26,704 --> 00:21:29,081 எனக்குப் புரியலே. என் அம்மாவாலையா? 319 00:21:30,666 --> 00:21:32,084 நான் கறுப்பர் என்பதாலா? 320 00:21:32,168 --> 00:21:35,588 கண்டிப்பா இல்லை! ஏன் இப்படி நினைக்கிறே? 321 00:21:35,671 --> 00:21:37,798 என் அன்பு வேண்டாம்கற மாதிரி இருக்கு. 322 00:21:37,882 --> 00:21:38,966 எனக்கு வேண்டும்! 323 00:21:41,052 --> 00:21:42,887 உன் அன்பு எனக்கு வேண்டும். 324 00:21:43,429 --> 00:21:45,014 அப்போ இது என்ன? 325 00:21:58,736 --> 00:22:01,655 நீ உன் அப்பா இல்லாம வளர்ந்தே. 326 00:22:02,990 --> 00:22:04,241 நான்தான் காரணம். 327 00:22:05,367 --> 00:22:06,911 நான் தான் பொறுப்பு... 328 00:22:08,662 --> 00:22:10,539 அவனை பாதுகாப்பா வைத்திருக்கணும். 329 00:22:10,623 --> 00:22:11,957 என்னால் செய்ய முடியலே. 330 00:22:16,087 --> 00:22:17,755 உன் அன்புக்கு தகுதி இல்லாதவ. 331 00:22:21,884 --> 00:22:23,260 பாட்டி... 332 00:22:23,344 --> 00:22:25,012 அவருக்கு உடம்பு சரியில்லே. 333 00:22:26,806 --> 00:22:30,226 உடம்பு சரியில்ல. நீங்களும் தாத்தாவும் முடிஞ்சத செய்தீங்க. 334 00:22:33,229 --> 00:22:34,855 இன்னும் செய்திருக்கலாம். 335 00:22:39,151 --> 00:22:40,820 நான் இன்னும் செய்திருக்கணும். 336 00:22:45,908 --> 00:22:46,951 சாரி. 337 00:23:01,799 --> 00:23:03,217 ரொம்ப சாரி. 338 00:23:08,389 --> 00:23:10,599 -ஐ லவ் யூ. -ஐ லவ் யூ டூ. 339 00:23:26,198 --> 00:23:27,783 இங்கே என்ன செய்யறே? 340 00:23:31,620 --> 00:23:32,997 வேலைக்கு போகலே? 341 00:23:34,999 --> 00:23:36,500 இது உடையாம இருக்கே. 342 00:23:38,419 --> 00:23:39,712 எல்லாம் சரியா இருக்கா? 343 00:23:43,549 --> 00:23:44,967 அந்த வேலை ஒத்து வரலை. 344 00:23:47,011 --> 00:23:48,095 மைக்கேல். 345 00:23:48,179 --> 00:23:49,555 நான் கார்ல உட்கார்ந்து 346 00:23:49,638 --> 00:23:54,268 ஒவ்வொரு காலையும் போய், சுத்தறேன். 347 00:23:54,351 --> 00:23:55,269 நாள் முழுதும். 348 00:23:57,104 --> 00:23:58,981 அதை அவங்க பாராட்டறதா தெரியல. 349 00:24:02,568 --> 00:24:03,777 லெஸ்லிக்கு தெரியுமா? 350 00:24:08,949 --> 00:24:12,119 உங்க ஸ்கூலில் வேலை இருக்குமான்னு கேட்டுப் பாருங்களேன்? 351 00:24:12,203 --> 00:24:16,081 -உணவு விடுதி கூட சுத்தம் செய்யறேன். -முடியாதுன்னு நினைக்கிறேன். 352 00:24:17,666 --> 00:24:19,460 ஏன்? நீங்க என்னை நம்பலையா? 353 00:24:20,544 --> 00:24:22,213 அது ஒத்து வராது, மைக்கேல். 354 00:24:23,297 --> 00:24:26,634 சில வருடங்கள் முன்பு முடிந்திருக்கலாம். இனிமே முடியாது. 355 00:24:31,388 --> 00:24:35,726 என்னை தளர்ச்சி ஆக்கறேன்னு நினைக்கிறேன். 356 00:24:38,187 --> 00:24:39,647 ஆமா, அப்படிதான் தோணுது. 357 00:24:41,941 --> 00:24:44,360 மைக்கேல், இப்போ நீ ஒரு அப்பா. 358 00:24:45,069 --> 00:24:47,321 ஒரு அழகான பெண் குழந்தை இருக்கு. 359 00:24:48,572 --> 00:24:50,658 அவள் உன்னையே நம்பியிருக்கா. 360 00:24:50,741 --> 00:24:52,117 அம்மா, உங்களுக்கு தெரி... 361 00:24:53,661 --> 00:24:54,703 முயற்சி பண்றேன். 362 00:24:54,787 --> 00:24:56,622 நீ கடினமா முயற்சிக்கணும். 363 00:24:57,748 --> 00:25:02,419 வேலை கிடைக்கும் வரை முயற்சிக்கணும். 364 00:25:03,879 --> 00:25:07,424 உனக்கு நிறைய கொடுத்துருக்கோம். 365 00:25:08,092 --> 00:25:09,260 பல வாய்ப்புகள். 366 00:25:09,343 --> 00:25:12,805 லெஸ்லியும் கொடுத்தாள். ஆனால் நீ... 367 00:25:13,931 --> 00:25:15,140 நீ தூக்கி எறிந்தாய். 368 00:25:17,101 --> 00:25:18,102 எனக்குத் தெரியும். 369 00:25:18,852 --> 00:25:20,187 நீ போராடுகிறாய். 370 00:25:21,897 --> 00:25:23,148 அது கடினம்னு தெரியும். 371 00:25:24,650 --> 00:25:26,568 ஆனா ஒரு கட்டத்தில், நீதான்... 372 00:25:27,653 --> 00:25:31,156 உன்னுடைய வாழ்க்கைக்கு நீதான் பொறுப்பு எடுத்துக்கணும். 373 00:25:39,498 --> 00:25:40,416 ஆமாம். 374 00:25:42,167 --> 00:25:43,252 நீங்க சொல்றது சரி. 375 00:25:52,219 --> 00:25:53,220 நீங்க சரி தான். 376 00:26:02,479 --> 00:26:04,064 -அப்பா. -ஹே, பையா. 377 00:26:08,193 --> 00:26:10,988 நாள் ஆரம்பமே, நல்ல ஆச்சரியம். 378 00:26:12,906 --> 00:26:14,241 ஒரு கப் காஃபி தரட்டுமா? 379 00:26:14,325 --> 00:26:17,703 இல்லை, வேண்டாம். இந்த பக்கமா போகும் போது ஊஞ்சலை பார்த்தேன், 380 00:26:17,786 --> 00:26:19,121 ஆடினா என்னென்னு வந்தேன். 381 00:26:19,204 --> 00:26:22,541 நான் அந்த ஊஞ்சலைப் போடும் போது, அந்த மரம் பாதியளவு இருந்தது. 382 00:26:23,417 --> 00:26:25,544 காலம் பறக்குது, இல்லையா? 383 00:26:25,627 --> 00:26:29,340 ஆமாம், நானும் அதோட கிளம்பப் போறேன், தாமதமாச்சு. 384 00:26:33,177 --> 00:26:34,178 ஐ லவ் யூ, அப்பா. 385 00:26:39,475 --> 00:26:40,392 அம்மா. 386 00:26:43,354 --> 00:26:45,356 வெள்ளி டின்னர்க்கு வரீங்கதானே? 387 00:26:47,566 --> 00:26:48,484 கண்டிப்பா. 388 00:26:53,072 --> 00:26:54,073 அப்போ பார்க்கலாம். 389 00:27:53,674 --> 00:27:56,343 உன்னுடைய மிக முக்கியமான நாளுக்கு தயாரா? 390 00:27:57,845 --> 00:27:59,805 ஒரு அறிவுரை சொல்லட்டுமா? 391 00:27:59,888 --> 00:28:01,515 கண்டிப்பா. உடை பற்றிதானே? 392 00:28:02,391 --> 00:28:03,725 இல்லை. அதைப் பற்றி... 393 00:28:04,935 --> 00:28:06,186 எதுவுமே இல்லை. 394 00:28:08,063 --> 00:28:13,026 நேற்று இரவு நீ பேசியதைப் பற்றியது. நீ மற்றும் ஜெனீன் பற்றியது. 395 00:28:13,402 --> 00:28:16,613 ஐயோ, ஃபிராங்க், நீ என் கல்யாண ஆலோசகரா என்ன? 396 00:28:16,697 --> 00:28:18,657 எல்லாமே ஜோக் இல்லை, தெரியுமில்லே? 397 00:28:18,740 --> 00:28:23,245 ஒருவரோடு வாழ்க்கை நடத்த தேர்ந்தெடுத்தால், அதில் தீவிரமாக இரு. 398 00:28:25,414 --> 00:28:27,416 சரி. அப்பறம்? 399 00:28:29,668 --> 00:28:33,630 சரி... நீங்கள் இருவரும் இளமையானவர்கள். 400 00:28:35,632 --> 00:28:38,677 எல்லாமே கச்சிதமா இருப்பதில்லை. எப்போ இருந்திருக்கு? 401 00:28:38,760 --> 00:28:41,680 நீ மனிதன் தானே? யாரும் கச்சிதமானவர் இல்லை. 402 00:28:44,308 --> 00:28:46,810 ஆனா நீ எப்படியாவது சரி செய்ய முயற்சி செய். 403 00:28:49,104 --> 00:28:50,939 உன்னை நேசிப்பவர்களை நீயும் நேசி. 404 00:28:53,567 --> 00:28:58,655 அது... அதுதான் இங்கே வாழ்க்கை. அதுதான் ரொம்ப முக்கியம். 405 00:29:00,324 --> 00:29:01,325 குடும்பம். 406 00:29:04,369 --> 00:29:05,329 சரி, ஃபிராங்க். 407 00:29:07,206 --> 00:29:08,081 கண்டிப்பாக. 408 00:29:12,294 --> 00:29:13,170 ஆனா அப்பறம். 409 00:29:27,434 --> 00:29:28,519 வா, ஃபிராங்க். 410 00:29:29,394 --> 00:29:30,395 வரேன். 411 00:29:33,315 --> 00:29:35,234 அப்போ நீ வரலையா? 412 00:29:35,984 --> 00:29:37,945 நாள் முழுதும் நோட்டீஸ் போட்டு அலையவா? 413 00:29:38,028 --> 00:29:39,905 இல்லை, நன்றி. அதுக்கு இங்கேயே இருக்கேன். 414 00:29:39,988 --> 00:29:42,699 அதோட இங்கே ரூம் சேவை, பூல், எல்லாமே இருக்கு. 415 00:29:42,783 --> 00:29:44,743 அப்போ நீ ஃபோனையே தான் பார்த்துகிட்டு இருக்கபோறே. 416 00:29:45,661 --> 00:29:47,788 நான் இந்த ஊர்ல யார் என்ன போஸ்ட் போட்டு இருக்கான்னு பார்க்கப் போறேன். 417 00:29:48,872 --> 00:29:51,458 அவங்களுக்கு உயர்நிலை பள்ளி பேஸ்கெட் பால் குழுவை ரொம்ப பிடிக்கும். 418 00:29:54,253 --> 00:29:55,837 அட, இது அவன்தான். 419 00:29:57,214 --> 00:29:59,466 இங்கே ஜூட் நமக்கு ஒரு பாடலை தரப் போறார். 420 00:29:59,550 --> 00:30:02,344 ஜூடுக்காக கேட்போம்! பாடுங்க, ஜூட்! சரி! 421 00:30:03,637 --> 00:30:04,846 பாரு. 422 00:30:06,098 --> 00:30:07,182 இது அந்த துரோகிதானே? 423 00:30:08,308 --> 00:30:09,518 இது எங்கே இருந்தது? 424 00:30:09,601 --> 00:30:12,729 ஏதோ பார். ஜே... ஸ்ப்ராட்ஸ். 425 00:30:13,397 --> 00:30:14,398 நாம் போகலாமா? 426 00:30:14,481 --> 00:30:16,650 இல்லை. நீ இங்கேயே இரு. நான் போறேன். 427 00:30:16,733 --> 00:30:19,236 புரியலே. நான் வரணும்னு விரும்புவேன்னு நினைச்சேன். 428 00:30:19,820 --> 00:30:21,488 இப்படி என்னை விட்டுட்டு போனா நான் எப்படி கற்றுக்கொள்வது? 429 00:30:21,572 --> 00:30:24,992 நாம ரொம்ப பக்கத்தில் வந்துட்டோம். ஆபத்தானது. 430 00:30:26,201 --> 00:30:27,661 நான் உன்னுடன் வர விரும்புகிறேன். 431 00:30:27,744 --> 00:30:29,830 நீயும் இதில் பங்கெடுக்க விரும்புகிறாயா? 432 00:30:29,913 --> 00:30:30,831 ஆமாம். 433 00:30:30,914 --> 00:30:32,958 -உன் பங்கை ஆற்ற விரும்புகிறாயா? -ஆமாம்! 434 00:30:33,041 --> 00:30:36,003 சரி! அப்படி என்றால் என் கட்டளையைப் பின்பற்று. 435 00:30:53,604 --> 00:30:55,022 -ஹெலோ? -நிக்? 436 00:30:56,690 --> 00:30:57,941 நான் தான். 437 00:30:58,025 --> 00:30:58,900 டோனி? 438 00:30:58,984 --> 00:31:01,987 ஜே ஸ்ப்ராட்ஸ் பார் & டேப் 439 00:31:12,956 --> 00:31:14,249 3 மணிக்குதான் திறப்போம். 440 00:31:14,333 --> 00:31:15,334 ஆமாம். 441 00:31:16,168 --> 00:31:17,502 நான் அவனைத் தேடுகிறேன். 442 00:31:21,757 --> 00:31:24,468 அவனுக்கு உதவி தேவை, இங்கே வந்தான்னு தெரிஞ்சது. 443 00:31:25,052 --> 00:31:28,221 -ஆமா. அன்றிரவு. வித்யாசமா இருந்தான். -ஆமாம். 444 00:31:29,514 --> 00:31:32,017 -எங்கே தங்கியிருக்கான் தெரியுமா? -தெரியாதே. 445 00:31:33,518 --> 00:31:35,020 ஏதாவது? 446 00:31:35,103 --> 00:31:36,021 ப்ளீஸ்? 447 00:31:37,522 --> 00:31:40,525 இருங்க. என்னிடம் ஏதோ விட்டுவிட்டுப் போனான். அது இருக்கு. 448 00:31:40,609 --> 00:31:41,443 நன்றி. 449 00:31:50,577 --> 00:31:52,454 இந்த முகவரியை பற்றி கேட்டான். 450 00:31:54,706 --> 00:31:55,582 நன்றி. 451 00:32:26,071 --> 00:32:28,448 -வழக்கு வேண்டாம். -இல்லை. சாரி, மேடம். 452 00:32:29,241 --> 00:32:32,411 எனக்கு இவரை கண்டுபிடிக்கணும். உடம்பு சரி இல்லாம இருக்காரு. 453 00:32:32,494 --> 00:32:34,913 அவர் உங்களைத் தேடுவதா கேள்விப்பட்டேன். 454 00:32:38,458 --> 00:32:40,752 ஆமா, இவரை நான் பார்த்திருக்கேன். 455 00:32:41,461 --> 00:32:42,546 எங்கே? 456 00:32:44,840 --> 00:32:46,299 வெகுமதி இருக்கா? 457 00:32:47,300 --> 00:32:48,343 வெகுமதியா? 458 00:32:49,052 --> 00:32:51,179 அவருக்கு உதவி வேண்டும்னு சொல்றேன். 459 00:32:51,263 --> 00:32:52,305 எனக்கும் தேவை. 460 00:32:54,683 --> 00:32:55,642 எவ்வளவு? 461 00:32:56,518 --> 00:32:58,353 3 ஆயிரம் நியாயமா இருக்கும். 462 00:33:01,314 --> 00:33:04,276 -ஹெலோ, மிஸ் நியூபரி! -ஹே, ஜெரமி, ஓட்டிகிட்டே இரு. 463 00:33:07,237 --> 00:33:11,366 பாரு, வாழ்க்கை எனக்கு சில கஷ்டங்களை கொடுத்திருக்கு, சரியா? 464 00:33:12,367 --> 00:33:15,871 எனக்கு வேலை இல்லை. வரி கட்டணும். என் வீடு போயிடும். 465 00:33:15,954 --> 00:33:17,831 என்னால் பொய்யை தூரத்துலேர்ந்தே 466 00:33:17,914 --> 00:33:21,168 மோப்பம் பிடிக்க முடியும், சோகக் கதை எல்லாம் சொல்லாதே. 467 00:33:21,251 --> 00:33:24,171 அவன் இருக்குமிடம் தெரியணும்னா $3000 தா. 468 00:33:24,838 --> 00:33:26,047 நம்பர் வெச்சிருக்கே. 469 00:33:30,761 --> 00:33:32,554 நீங்க மிஸ் நியூபெரியின் சிநேகிதியா? 470 00:33:32,637 --> 00:33:34,639 -இல்லை. -இருக்காது. 471 00:33:34,723 --> 00:33:36,600 அவங்களுக்கு நண்பர்களே கிடையாது. 472 00:33:36,683 --> 00:33:38,101 அதான் நான் ஹை சொன்னேன். 473 00:33:39,561 --> 00:33:40,520 பை. 474 00:33:46,276 --> 00:33:47,986 வீட்டில் செய்த க்ரனோலா. 475 00:33:48,069 --> 00:33:50,030 எங்க விருந்தினர்களுக்கு கொடுப்போம். 476 00:33:50,864 --> 00:33:51,865 நன்றி, ஹேனா. 477 00:33:51,948 --> 00:33:53,450 -வரவேற்கிறேன். -நன்றி. 478 00:33:55,619 --> 00:33:56,620 நன்றி. 479 00:33:57,662 --> 00:34:00,290 சாரி, என்னால் கேப் பற்றி அதிகம் உதவ முடியலை. 480 00:34:03,210 --> 00:34:06,213 ஆனா, நான் சொல்றது, தேடுவதை விடாதே. 481 00:34:08,423 --> 00:34:11,384 அவரைப் பார்த்தால், நான் ஹை சொன்னேன்னு சொல்லு. 482 00:34:14,221 --> 00:34:15,138 சத்தியமாக. 483 00:34:43,542 --> 00:34:44,793 அவங்க கிளம்பிட்டாங்க. 484 00:34:45,836 --> 00:34:47,128 ஆம், அவர்களை பார்த்தேன். 485 00:35:12,487 --> 00:35:14,906 நாம் ஏன் சூட்ட மறுபடி சரி பார்க்க கூடாது? 486 00:35:14,990 --> 00:35:16,658 பாதுகாப்புக்காகத்தான்? 487 00:35:17,868 --> 00:35:20,078 நீங்க கவலைப்படுபவரா நினைச்சதே இல்லை. 488 00:35:20,161 --> 00:35:24,666 சரி. நான் இங்க வயசுல இந்த வேலை செய்ய வேண்டாம். 489 00:35:25,375 --> 00:35:29,379 இவரு விண்வெளிக்கு ஆயிரம் முறை வந்தேன்னு சொல்றார்! 490 00:35:31,548 --> 00:35:33,341 கேளுங்க, நாம் போறோம். 491 00:35:33,425 --> 00:35:35,385 மனிதகுலத்திற்கு இது தேவை. 492 00:35:35,468 --> 00:35:36,344 மனிதகுலமா? 493 00:35:37,470 --> 00:35:39,389 மனிதம் நல்லாத்தான் இருக்கு. 494 00:35:39,472 --> 00:35:41,308 எந்த கிரகத்தில் வாழறீங்க? 495 00:35:46,771 --> 00:35:47,814 ரொம்ப சரி. 496 00:35:49,983 --> 00:35:51,151 ஹே, பைரன். 497 00:35:54,321 --> 00:35:55,196 சொல்லுங்க? 498 00:35:56,448 --> 00:35:57,490 நான் வர மாட்டேன். 499 00:36:03,622 --> 00:36:04,539 சாரி. 500 00:36:06,249 --> 00:36:07,876 சரி. எனக்குப் புரியுது. 501 00:36:09,419 --> 00:36:12,213 -இது பலவீனமான இதயங்களுக்கு இல்லே. -இல்லை, பயமில்லை. 502 00:36:16,551 --> 00:36:18,303 ஐரீன் இல்லாம போக விரும்பலை. 503 00:36:20,055 --> 00:36:20,972 என்னால் முடியாது. 504 00:36:24,559 --> 00:36:25,560 என்னால் முடியும். 505 00:36:44,412 --> 00:36:48,625 இந்த நிகழ்ச்சில என்ன வேணா நடக்கலாம், அப்படி இருந்தா, 506 00:36:49,542 --> 00:36:52,462 இந்த உலகிற்கு நான் என்ன செய்தேன்னு சொல்லணும். 507 00:36:54,756 --> 00:36:57,300 அட, நீயும் போக வேண்டாமே. 508 00:36:57,384 --> 00:37:00,220 இந்த முழு விஷயமும் நினைக்க முட்டாள்தனமா இருக்கு. 509 00:37:00,303 --> 00:37:03,014 இதுதான் நான் செய்ததுலேயே குறைந்தபட்ச முட்டாள்தனம். 510 00:37:42,721 --> 00:37:43,930 வேலை செய்யப் போகுது. 511 00:38:08,163 --> 00:38:09,664 பைரன், நான் பேசறது கேட்குதா? 512 00:38:29,017 --> 00:38:30,393 அங்கே எப்படி இருக்கு? 513 00:38:34,731 --> 00:38:36,066 அருமையா இருக்கு. 514 00:38:37,734 --> 00:38:39,235 ஃபிராங்க், அருமையா இருக்கு! 515 00:38:40,779 --> 00:38:42,697 நீங்க இதை பார்த்திருக்கலாம். 516 00:38:44,032 --> 00:38:46,576 சொர்க்கத்துல இருக்கற மாதிரி இருக்கு. 517 00:38:47,911 --> 00:38:49,245 அப்படி இருக்க வேண்டாம். 518 00:38:51,331 --> 00:38:52,874 நான் அங்கே போகப் போறேன். 519 00:38:52,957 --> 00:38:54,542 சரி, வேண்டாம்... 520 00:38:55,418 --> 00:38:57,295 ரொம்ப தூரம் போகாதே. 521 00:39:00,423 --> 00:39:01,508 இல்லை, கொஞ்ச தூரம்... 522 00:39:02,592 --> 00:39:03,760 சும்மா கொஞ்சம் 523 00:39:05,011 --> 00:39:06,679 வர விரும்பினேன் 524 00:39:06,763 --> 00:39:08,139 இன்னும் கொஞ்ச தூரம். 525 00:39:12,393 --> 00:39:13,436 கடவுளே! 526 00:39:14,187 --> 00:39:15,772 -என்ன இது-- -என்ன? 527 00:39:15,855 --> 00:39:17,524 பைரன், நீ நல்லா இருக்கியா? 528 00:39:18,149 --> 00:39:18,983 இது ரொம்ப... 529 00:39:20,026 --> 00:39:21,611 விசித்திரம், ஃபிராங்க். 530 00:39:22,445 --> 00:39:24,989 என்ன அது? எதைப் பார்க்கிறே? 531 00:39:27,700 --> 00:39:30,120 நான் இங்கே ஒரு மரச் சாமானை பார்க்கிறேன். 532 00:39:31,079 --> 00:39:32,664 பைரன், திரும்ப வா. 533 00:39:33,289 --> 00:39:34,332 திரும்ப வா. 534 00:39:36,626 --> 00:39:40,255 நான் இங்கே வந்துட்டேன். என்னால் பார்க்க... 535 00:39:41,172 --> 00:39:42,048 நண்பா. 536 00:39:43,049 --> 00:39:47,345 பைரன், நீ பேசறது சரியா கேட்கலே. திரும்ப வா. 537 00:39:49,139 --> 00:39:50,098 அடக் கடவுளே. 538 00:39:51,099 --> 00:39:53,101 ஃபிராங்க், இதை நம்ப மாட்டீங்க! 539 00:39:54,269 --> 00:39:55,311 ஃபிராங்க்! 540 00:39:56,271 --> 00:39:57,230 கடவுளே... 541 00:39:58,064 --> 00:39:59,065 பைரன்? 542 00:40:01,818 --> 00:40:04,696 பைரன், நீ பேசறது கேட்கலே. பார்க்கவும் முடியலே. 543 00:40:04,779 --> 00:40:06,698 பைரன், திரும்ப வா. 544 00:40:11,119 --> 00:40:12,162 பைரன்? 545 00:40:13,371 --> 00:40:14,372 பைரன்? 546 00:40:16,833 --> 00:40:18,293 பைரன், சொல்றது கேட்குதா? 547 00:40:24,632 --> 00:40:26,759 பைரன்? திரும்ப வாப்பா, ப்ளீஸ். 548 00:40:28,344 --> 00:40:29,596 கடவுளே. 549 00:40:49,657 --> 00:40:52,035 தி ரோஸ்ஃபின்ச் ஹோட்டல் 550 00:40:52,118 --> 00:40:53,870 செலஸ்டியல் ட்ரேபரி 551 00:41:06,424 --> 00:41:08,468 நிக்கின் மூக்கு சரியாகுது. 552 00:41:11,137 --> 00:41:13,306 இதைச் செய்வேன்னு நினைக்கலை, ஸ்டெல்லா. 553 00:41:15,016 --> 00:41:16,851 உன் அப்பா ரொம்ப வருத்தப்படுவார். 554 00:41:18,436 --> 00:41:22,106 துரோகி இங்கே இருக்கான். அவனை தேட வழி தெரியும்னு நினைக்கிறேன். 555 00:41:22,190 --> 00:41:23,983 நினைக்கிறேன்னா? 556 00:41:24,067 --> 00:41:27,695 அவன் இருப்பிடம் ஒரு பெண்ணிற்கு தெரியும். ஆனா காசு கேட்கிறாள். 557 00:41:29,656 --> 00:41:31,074 அவளைப் பற்றி யாருக்கு கவலை? 558 00:41:31,908 --> 00:41:33,868 இதில் அவளுக்கு சம்பந்தமில்லை. 559 00:41:34,619 --> 00:41:36,079 பணத்தை தருவது சுலபம். 560 00:41:37,163 --> 00:41:38,122 பணம் தரணுமா? 561 00:41:40,333 --> 00:41:41,584 நிஜமா? 562 00:41:45,505 --> 00:41:48,258 சரி, சரி. உலகம் மாறிவிட்டது. 563 00:41:54,764 --> 00:41:58,059 இதான் சாகசத்தின் முடிவு. 564 00:41:58,142 --> 00:42:00,270 கொஞ்சம் ஏமாற்றமானது. 565 00:42:04,440 --> 00:42:07,151 ஜூட், நீ ஏன் உள்ளே போக கூடாது. 566 00:42:07,235 --> 00:42:09,070 நான் டெனீஸ் கூட தனியா பேசணும். 567 00:42:11,990 --> 00:42:13,157 -நன்றி. -சரி. 568 00:42:18,371 --> 00:42:20,581 என்னோடு பின்பக்கத்திற்கு வா. 569 00:42:20,665 --> 00:42:22,417 உனக்கு ஒன்று காட்டப் போகிறேன். 570 00:42:38,349 --> 00:42:39,309 ஃபிராங்க்ளின்? 571 00:42:44,772 --> 00:42:46,024 ஏதாவது கண்டுபிடித்தாயா? 572 00:42:50,862 --> 00:42:51,821 இல்லை. 573 00:42:55,867 --> 00:42:57,327 எல்லாம் எப்படி நடந்தது? 574 00:43:01,497 --> 00:43:02,749 சொல்லும்படி இல்லை. 575 00:44:18,324 --> 00:44:20,118 தாத்தாவா இதைக் கட்டினார்? 576 00:44:20,201 --> 00:44:21,702 இந்த செல்லரா, ஆமாம். 577 00:44:23,204 --> 00:44:24,414 மற்றது இல்லை. 578 00:44:25,581 --> 00:44:26,999 "நட்சத்திரங்களுக்கு." 579 00:44:28,334 --> 00:44:31,170 முதலில், ஒரு குண்டு பதுங்கு குழின்னு நினைத்தோம். 580 00:44:31,254 --> 00:44:32,338 ஆனால் அது இல்லை. 581 00:44:33,131 --> 00:44:34,173 என்ன இது? 582 00:44:35,091 --> 00:44:37,427 இது என்னனு இன்னும் சொல்ல தெரியலை. 583 00:44:51,524 --> 00:44:55,111 -பாட்டி, பயமா இருக்கு. என்ன இது? -எனக்குப் பக்கத்தில் உட்கார். 584 00:45:00,741 --> 00:45:04,745 உன்னுடைய அப்பா இறந்து சில நாட்கள் கழித்து இதைப் கண்டுபிடித்தோம். 585 00:45:06,122 --> 00:45:08,666 எப்படியோ எல்லாத்தையும் சம்மந்தப் படுத்தினேன். 586 00:45:09,834 --> 00:45:12,044 மைக்கேலை இழந்தது, பிறகு நான்... 587 00:45:13,880 --> 00:45:15,047 நான் நினைத்தது... 588 00:45:16,215 --> 00:45:18,092 இது எல்லாமே இணைக்கப் பட்டது என்று. 589 00:45:19,385 --> 00:45:21,804 ஆனால் இதற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? 590 00:45:23,264 --> 00:45:27,185 இப்போ தான் தெரியுது, எந்த சம்பந்தமும் இல்லை என்று. 591 00:45:34,025 --> 00:45:36,027 டெனீஸ், நான் சொல்லப்போவதை 592 00:45:37,695 --> 00:45:39,030 நம்புவது கடினம். 593 00:45:40,573 --> 00:45:41,991 ஆனால் உண்மை இதுதான். 594 00:45:45,995 --> 00:45:48,331 நீ அந்த வட்டத்திற்குள் நின்றால், 595 00:45:49,749 --> 00:45:51,250 கதவுகள் மூடிக் கொள்ளும். 596 00:45:52,460 --> 00:45:53,794 விளக்குகள் எரியும். 597 00:45:55,671 --> 00:45:56,547 அதோடு நீ... 598 00:45:58,341 --> 00:46:03,596 நீ உன் வாழ்க்கையில் விசித்திரமா ஒன்றை உணருவாய். 599 00:46:07,099 --> 00:46:08,601 கதவுகள் திறக்கும். 600 00:46:11,020 --> 00:46:12,855 நீ இன்னொரு கிரகத்தில் இருப்பாய். 601 00:46:14,690 --> 00:46:16,817 நீங்க உங்க தலையை இடிச்சிகிட்டீங்களா. 602 00:46:16,901 --> 00:46:18,319 சொல்றதுல அர்த்தமே இல்லை. 603 00:46:20,655 --> 00:46:21,572 பரவாயில்லை. 604 00:46:33,584 --> 00:46:34,669 மைக்கேலுக்கு பின் 605 00:46:37,088 --> 00:46:38,172 கஷ்டமா இருந்தது. 606 00:46:40,132 --> 00:46:41,050 ரொம்ப கடினம்... 607 00:46:42,385 --> 00:46:43,719 கஷ்டமா இருந்தது. 608 00:46:47,181 --> 00:46:48,933 இதைக் கண்டுபிடித்த பிறகு, நான்... 609 00:46:49,684 --> 00:46:51,394 இது எனக்கு உதவும்னு நினைத்தேன். 610 00:46:52,562 --> 00:46:53,729 இப்போது, நான் 611 00:46:55,982 --> 00:46:57,984 நான் உனக்குத்தான் உதவியிருக்கணும்... 612 00:46:58,067 --> 00:47:00,945 -நான் தாத்தாவை கூட்டிவரேன். -...எப்போதும். வேண்டாம். 613 00:47:01,028 --> 00:47:02,363 அவருக்குத் தெரியும் அன்பே. 614 00:47:04,532 --> 00:47:07,076 உன்னை இதிலிருந்து பாதுகாக்க விரும்பினோம். 615 00:47:11,998 --> 00:47:14,417 -பிறகு ஜூட் வந்தான்-- -ஜூட்? 616 00:47:16,836 --> 00:47:17,753 ஆமாம். 617 00:47:19,213 --> 00:47:20,840 இங்கிருந்துதான் வந்தான். 618 00:47:22,550 --> 00:47:23,593 இல்லை, அவன் வரலை. 619 00:47:25,761 --> 00:47:27,054 அவன் அப்படியா சொன்னான்? 620 00:47:27,888 --> 00:47:31,309 டெனீஸ், நான் தான் அவனைக் கண்டுபிடித்தேன். 621 00:47:33,019 --> 00:47:33,936 இங்கே. 622 00:47:35,563 --> 00:47:36,439 இல்லை. 623 00:47:39,400 --> 00:47:40,818 இல்லை, நீங்க செய்யலை. 624 00:47:42,737 --> 00:47:44,238 அது உண்மை இல்லை. 625 00:47:44,322 --> 00:47:45,448 அதுதான் உண்மை. 626 00:47:45,531 --> 00:47:46,699 அது தான் உண்மை. 627 00:47:52,913 --> 00:47:54,123 நீங்க பொய் சொன்னீங்க. 628 00:47:57,168 --> 00:47:58,169 எல்லோருமே. 629 00:48:34,997 --> 00:48:36,832 யார் இவெங்கெல்லாம்? 630 00:48:36,916 --> 00:48:38,125 உனக்குத் தேவை இல்லை. 631 00:48:45,716 --> 00:48:46,717 ஆகட்டும், திற. 632 00:48:51,138 --> 00:48:52,390 என்ன இது? 633 00:48:53,933 --> 00:48:55,059 எனக்கு பணம் வேண்டும். 634 00:48:56,227 --> 00:48:58,521 நான் தெளிவா சொன்னேன், பணம் தான்னு. 635 00:48:59,355 --> 00:49:00,815 நாணயங்கள் வேண்டாம். 636 00:49:00,898 --> 00:49:04,068 -நம்பு, என்னிடமே இருக்கு. -அது தங்கம். 637 00:49:04,902 --> 00:49:07,071 $3,000-க்கு மேல் மதிப்பு இருக்கும். 638 00:49:07,655 --> 00:49:11,075 அப்போ அதை வித்து பணமா கொண்டு வாங்க. 639 00:49:11,575 --> 00:49:14,370 நான் தெளிவா சொன்னேன். இது ஒப்பந்தம் இல்லை. 640 00:49:15,955 --> 00:49:17,415 துரோகி எங்கே? 641 00:49:17,915 --> 00:49:19,083 என்ன? 642 00:49:25,339 --> 00:49:26,257 அம்மா... அவரை நிறுத்து! 643 00:49:28,092 --> 00:49:29,844 -எங்கே அவன்? -நான்... அவன்... 644 00:49:31,095 --> 00:49:32,722 அவன் யார்க் வீட்டில், அவன்... 645 00:49:34,557 --> 00:49:38,269 பராமரிப்பாளன். போஸ்ட் சாலைக்கு அடுத்து இருக்கு. 646 00:49:38,894 --> 00:49:41,397 அவ்வளவுதான் எனக்குத் தெரியும். சத்தியமா. 647 00:49:43,065 --> 00:49:44,150 பார்த்தாயா? 648 00:49:46,902 --> 00:49:48,446 கஷ்டமே இல்லை. 649 00:49:58,164 --> 00:49:59,498 ஏன் எப்படி செய்தே? 650 00:50:00,791 --> 00:50:01,917 அவள் சொன்னாளே! 651 00:50:08,132 --> 00:50:09,383 நீ ரொம்ப இளகிட்டே. 652 00:50:16,807 --> 00:50:18,225 அதை சரி செய்வோம். 653 00:50:20,227 --> 00:50:21,479 உன்னுடைய நன்மைக்காக. 654 00:50:43,167 --> 00:50:44,418 அது சரியாகும். 655 00:50:47,755 --> 00:50:49,089 சத்தியமா சொல்றேன். 656 00:52:46,248 --> 00:52:48,250 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாமி 657 00:52:48,334 --> 00:52:50,336 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்