1 00:00:57,184 --> 00:01:00,729 நேற்று வீடு நிறைய ஆட்கள் இருந்தது நன்றாக இருந்தது. 2 00:01:06,318 --> 00:01:08,570 அன்பே, ப்ளீஸ், நீ ஏதாவது சாப்பிடு. 3 00:01:09,112 --> 00:01:10,656 அல்லது கொஞ்சம் டீ குடி. 4 00:01:22,543 --> 00:01:24,545 என்ன, ரொம்ப நேரம் விட்டுட்டேனா? 5 00:01:25,963 --> 00:01:26,964 இல்லை. 6 00:01:28,423 --> 00:01:29,633 நான் சும்மா... 7 00:01:31,510 --> 00:01:32,511 என்னால முடியலே. 8 00:01:40,018 --> 00:01:41,562 நீ கொஞ்சம் தூங்கணும். 9 00:01:42,729 --> 00:01:43,689 இங்கே வா. 10 00:02:36,617 --> 00:02:40,162 நைட் ஸ்கை 11 00:02:50,881 --> 00:02:51,757 குட் மார்னிங். 12 00:02:52,507 --> 00:02:53,717 மார்னிங். 13 00:02:53,800 --> 00:02:56,803 -எப்போ எழுந்தீங்க? -இப்பதான். 14 00:02:59,181 --> 00:03:02,476 நம் பெட்டில் படுப்பது சுகமா இருக்கு. 15 00:03:04,227 --> 00:03:07,522 என் காரோட பின் சீட்டு அவ்வளவு வசதியா இல்லை. 16 00:03:10,108 --> 00:03:13,528 17 வருஷத்துக்குப் பிறகு நேற்றுதான் பிரிந்திருந்தோம், தெரியுமா? 17 00:03:15,197 --> 00:03:18,241 செயின்ட் லூயிஸ் டீச்சர் மாநாட்டுக்குப் பிறகு. 18 00:03:20,035 --> 00:03:21,161 ஒரு தொப்பி கொடுத்தே. 19 00:03:21,870 --> 00:03:24,665 ஆமா, ஏன் அதை போட்டுக்கறதே இல்லை? 20 00:03:26,541 --> 00:03:28,502 எங்க இருக்குன்னு தெரியலே. 21 00:03:36,593 --> 00:03:37,719 உங்களை மிஸ் செய்தேன். 22 00:03:40,722 --> 00:03:42,015 நானும்தான். 23 00:03:44,685 --> 00:03:45,602 நீ எப்போவாது 24 00:03:46,436 --> 00:03:51,024 நிலைமை இயல்பா இருக்கும் போது மிஸ் செய்து இருக்கியா? 25 00:03:52,818 --> 00:03:54,027 ஒப்பிட்டு கேட்கிறேன். 26 00:03:57,572 --> 00:03:58,699 ஆமா, செய்திருக்கேன். 27 00:04:04,705 --> 00:04:07,874 சாரி. கடைல கொஞ்சம் வேலை இருக்கு. 28 00:05:03,388 --> 00:05:05,682 பைரன், ப்ளீஸ், ஏதாவது சொல்லுப்பா. 29 00:05:06,433 --> 00:05:08,101 பைரன், நான் பேசறது கேட்குதா? 30 00:05:14,149 --> 00:05:15,025 பைரன்? 31 00:05:16,568 --> 00:05:17,402 பைரன்? 32 00:05:39,466 --> 00:05:40,509 ஃபிராங்க்ளின். 33 00:05:41,635 --> 00:05:43,595 ஃபிராங்க்ளின், பைரன பார்த்தீங்களா? 34 00:05:44,638 --> 00:05:45,639 இல்லையே. 35 00:05:45,722 --> 00:05:49,142 -நேற்றிரவு வீட்டுக்கு வரலே. -எனக்குத் தெரியாது. 36 00:05:49,226 --> 00:05:50,852 கூப்பிடலையா? 37 00:05:50,936 --> 00:05:55,482 நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ வேலை செய்யப் போறதா சொன்னாறே? 38 00:05:55,565 --> 00:05:58,360 ஆமாம், செய்தோம், ஆனா அது முடிஞ்சதே. 39 00:06:00,904 --> 00:06:03,490 அவர் கூப்பிட்டா உங்க கிட்டே சொல்றேன். 40 00:06:03,573 --> 00:06:05,242 சீக்கிரம் வந்துடுவார். 41 00:06:11,373 --> 00:06:13,041 நான் சொல்றேன், அது அவர்தான். 42 00:06:13,917 --> 00:06:15,001 நீ எப்படி சொல்றே? 43 00:06:17,546 --> 00:06:19,005 நீங்க அதை என்ன செய்தீங்க? 44 00:06:27,472 --> 00:06:30,016 நிக் உன்னைப் பற்றி நல்ல விஷயங்கள் சொன்னான், டோனி. 45 00:06:31,476 --> 00:06:33,979 இந்த கருவி ஒருநாள் உன்னுடையது ஆகும். 46 00:06:46,324 --> 00:06:47,993 எனக்கு அதுதான் விருப்பம். 47 00:06:48,076 --> 00:06:50,453 ரொம்ப விசித்திரமா, அமைதியா. 48 00:06:52,330 --> 00:06:53,456 அமைதினா பிடிக்கும். 49 00:06:55,250 --> 00:06:56,168 இது அதுதான். 50 00:07:04,259 --> 00:07:05,385 அங்கே நிறுத்து. 51 00:07:14,352 --> 00:07:16,730 நீங்களே அதைத் தனியா போட்டுடீங்களா? 52 00:07:16,813 --> 00:07:20,275 ஆமாம். நான் கருவிகளுடனே கழித்திருக்கேன். என்னால அது முடியும். 53 00:07:20,358 --> 00:07:23,278 நீ ஏன் அதை நிறுத்தினாய் ஜூட்? 54 00:07:23,361 --> 00:07:24,738 எங்களிடம் சொல்லாமல்? 55 00:07:25,488 --> 00:07:28,074 ஃபிராங்க்ளினுக்கு சரிசெய்யும் அதிகாரம் இருக்கு. 56 00:07:28,158 --> 00:07:30,702 -நீங்க செய்திருக்க கூடாது. ஆபத்து. -தெரியும். 57 00:07:34,831 --> 00:07:36,541 ஐரீன். வருத்தப்படாதீங்க. 58 00:07:42,380 --> 00:07:43,215 சாரி. 59 00:07:43,924 --> 00:07:45,050 பரவாயில்லை, ஜூட். 60 00:07:46,635 --> 00:07:47,969 நீ கிளம்பறேன்னு தெரியும். 61 00:07:51,348 --> 00:07:53,141 மிச்சிகன்ல ஏதோ கண்டுபிடிச்சேன். 62 00:07:56,561 --> 00:07:58,480 என் அப்பாவிடம் கொண்டு செல்லும். 63 00:08:01,483 --> 00:08:03,818 அதை கைவிட சமாதானம் சொல்லாதீங்க. 64 00:08:03,902 --> 00:08:04,736 மாட்டேன். 65 00:08:05,987 --> 00:08:07,948 நீ உன் வழியைத்தான் பின்பற்றணும். 66 00:08:09,908 --> 00:08:14,496 நீ போகும்போது உனக்கு கொடுக்க ஏதாவது செய்யறேன். 67 00:08:14,579 --> 00:08:16,331 நீ எதுவும் எடுத்து போறதில்லை. 68 00:08:24,798 --> 00:08:26,716 அவளை காயப்படுத்துவாய்னு தெரியும் 69 00:08:28,385 --> 00:08:30,345 உங்களை காப்பாற்ற முயன்றேன். 70 00:08:33,306 --> 00:08:34,808 உன்னிடம் ஒன்று கேட்கிறேன். 71 00:08:35,976 --> 00:08:37,727 தயவு செய்து உண்மையை சொல். 72 00:08:39,312 --> 00:08:41,231 அந்த கிரகத்தில் என்ன இருக்கு? 73 00:08:45,944 --> 00:08:46,778 ஒன்றுமில்லை. 74 00:08:51,616 --> 00:08:52,951 அதேதான் நான் நினைத்தேன். 75 00:08:57,205 --> 00:09:01,751 நான் பஸ் ஸ்டேஷனில் கொண்டு விடறேன், நீ அப்படி போக முடியாது, இல்லையா? 76 00:09:01,835 --> 00:09:03,920 இல்லை, அப்படி இல்லை. 77 00:09:07,132 --> 00:09:09,843 ஆனால் போவதற்கு முன் செய்ய வேண்டியது இருக்கு. 78 00:09:20,812 --> 00:09:22,355 இருங்க. இயற்கை அழைப்பு. 79 00:09:24,274 --> 00:09:26,484 அம்மா, அவன் போயிட்டான், கிளம்பு. 80 00:09:27,777 --> 00:09:30,363 -முடியாது. -ஏன் முடியாது. 81 00:09:30,447 --> 00:09:33,491 அவன் அந்த பெண்ணை கொன்னுட்டான்! என்ன ஆச்சு உனக்கு? 82 00:09:35,618 --> 00:09:37,746 -நீ கிளம்பலேன்னா, நான் செய்வேன். -போதும் நிறுத்து, டோனி! 83 00:09:38,705 --> 00:09:40,999 நம்மால முடியாது, அவங்க நம்மை கண்டுபிடிச்சிடுவாங்க. 84 00:09:42,459 --> 00:09:46,338 வேறு யாரையாவது செய்ய வைப்பாங்க. அதே மாதிரிதான். 85 00:09:46,421 --> 00:09:48,882 காரைப் கிளப்பு, ப்ளீஸ். 86 00:09:57,515 --> 00:09:58,433 நான் உன்னிடம் பொய் சொன்னேன். 87 00:10:04,189 --> 00:10:06,399 உன்கிட்டே நம்ம மரபு ஒரு ஆசீர்வாதம்ன்னு சொன்னேன். 88 00:10:08,818 --> 00:10:10,570 உன்னை பாதுகாக்க விரும்பினேன், டோனி. 89 00:10:13,365 --> 00:10:14,491 நீ என்ன செய்யணும்? 90 00:10:29,339 --> 00:10:31,341 நான் அந்த துரோகியை கண்டுபிடிக்கணும். 91 00:10:32,509 --> 00:10:33,802 அவனை கவனிக்கணும். 92 00:10:34,511 --> 00:10:35,637 அதோடு நம் வேலை முடியும். 93 00:10:38,515 --> 00:10:39,974 அதாவது கொல்லப் போறியா? 94 00:11:33,153 --> 00:11:35,113 நான் செய்யலேன்னா, அவங்க உன்னை கொண்டு போயிடுவாங்க. 95 00:11:35,196 --> 00:11:36,531 என்ன? எங்கே கொண்டு போவாங்க? 96 00:11:36,614 --> 00:11:39,159 கவலைப் படாதே அது நடக்காது. 97 00:11:40,160 --> 00:11:41,202 பறவை இறந்திருக்கு. 98 00:11:43,079 --> 00:11:43,913 இறந்த பறவைகள். 99 00:11:43,997 --> 00:11:45,623 எதைப் பற்றி சொல்றே? 100 00:11:46,666 --> 00:11:48,668 பக்கத்தில் ஒரு சேம்பர் இருக்கு. 101 00:11:49,252 --> 00:11:52,130 அவர்கள் பல வருடங்களா இன்னொன்றை தேடுகிறார்கள். 102 00:11:52,213 --> 00:11:54,507 -எனக்கு கவலையில்லை. -கவலைப்படணும்! 103 00:12:04,058 --> 00:12:04,934 பார். 104 00:12:08,730 --> 00:12:11,232 ஸ்டெல்லா, வேலையை முடி. 105 00:12:11,316 --> 00:12:14,319 நான் சேம்பரை டோனியின் உதவியுடன் கண்டுபிடிக்கிறேன், வா. 106 00:12:15,612 --> 00:12:17,489 அமைதியா இரு. எல்லாம் சீக்கிரமே முடிந்துவிடும். 107 00:12:17,572 --> 00:12:21,075 வா, டோனி! அம்மாவுக்கு முடிக்க முக்கியமான வேலை இருக்கு. 108 00:12:21,159 --> 00:12:21,993 ஹே! 109 00:12:22,702 --> 00:12:26,331 -நீ அவ மேலே கையை வெச்சே, அவ்வள... -ஸ்டெல்லா! 110 00:12:29,083 --> 00:12:31,544 நான் எந்த மாதிரி ஆள்னு நினைச்சே? 111 00:12:35,089 --> 00:12:36,299 வா, டோனி! 112 00:12:44,682 --> 00:12:47,143 ஒரு வயதான தம்பதிங்க. என்ன நினைக்கிறே? 113 00:12:47,936 --> 00:12:50,438 அதிகமா சண்டை போட மாட்டாங்கன்னு நினைக்கிறேன். 114 00:12:51,147 --> 00:12:52,440 அந்த பெண்ணைப் போலவே. 115 00:12:56,694 --> 00:12:58,321 அதில் எனக்கு சந்தோஷமே இல்லை. 116 00:12:58,905 --> 00:13:01,199 என் வேலை நம் மக்களை பாதுகாப்பது. 117 00:13:01,866 --> 00:13:02,867 உன்னுடையதும் தான். 118 00:13:02,951 --> 00:13:07,205 ரொம்ப நாளா உன்கிட்டே பல விஷயங்கள் சொல்லப்படலே. இன்னிலேந்து இல்லே. 119 00:13:07,288 --> 00:13:11,876 உண்மையில் நீ இன்றே, இது முடிந்த உடனே கத்துக்க ஆரம்பிக்கணும்னு, 120 00:13:11,960 --> 00:13:13,545 வலியுறுத்த போறேன். 121 00:13:16,130 --> 00:13:19,968 நீ கடவுளுக்கு மிக பிரியமானவளா இருக்கிறாய், நீ புரிந்து கொள்ளவில்லை. 122 00:13:22,845 --> 00:13:24,514 -எனவே இனி ரகசியமே இல்லை? -இல்லை. 123 00:13:25,848 --> 00:13:27,308 என்னிடம் இல்லை. எப்போதுமே. 124 00:13:30,228 --> 00:13:31,312 அப்போ கேலப் யாரு? 125 00:13:39,195 --> 00:13:40,572 அவர் உன் அப்பா. 126 00:13:43,408 --> 00:13:45,326 அவரைப் பார்க்க கூட்டிட்டு போறேன். 127 00:13:45,868 --> 00:13:47,954 நீ கைரூலை பார்வையிட சரியான நேரம். 128 00:13:49,330 --> 00:13:50,456 பார்த்தியா? 129 00:13:50,540 --> 00:13:51,708 நான் மோசமானவன் இல்லை. 130 00:13:55,336 --> 00:13:56,170 வா. 131 00:13:59,090 --> 00:14:01,342 வயதான விண்வெளி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் - பைரன் 132 00:14:03,303 --> 00:14:04,762 இதுல என்ன இருக்கு? 133 00:14:05,763 --> 00:14:07,682 வெறும் வைட்டமின்கள். 134 00:14:08,224 --> 00:14:09,642 எனக்கு கொஞ்சம் தர்றியா? 135 00:14:10,393 --> 00:14:12,186 தேவையான சக்தியை எடுத்துக்கணும். 136 00:14:14,439 --> 00:14:17,150 குறிப்பா இப்போ நம்ம பராமரிப்பாளர இழக்க போறோம். 137 00:14:19,402 --> 00:14:21,112 ஆமா. அவன் போறது வருத்தமா இருக்கு. 138 00:14:22,739 --> 00:14:25,283 அதாவது சந்தோஷம் தான். ஆனா நீ கஷ்டப்படுவியே. 139 00:14:25,366 --> 00:14:26,326 சரி... 140 00:14:28,536 --> 00:14:29,621 அது நல்லதுக்கு தான். 141 00:14:29,704 --> 00:14:32,540 நிஜமாவா? நீ இதுவரை காத்திருந்தது எல்லாம்? 142 00:14:32,624 --> 00:14:34,083 விதி போன்ற சமாச்சாரம். 143 00:14:37,545 --> 00:14:38,838 விதியால சோர்ந்துட்டேன். 144 00:14:43,551 --> 00:14:45,928 அன்பே, உன்கிட்டே ஒன்று சொல்லணும். 145 00:14:46,721 --> 00:14:48,473 யாரோ பின்பக்கம் இருக்காங்க. 146 00:14:49,140 --> 00:14:49,974 என்ன? 147 00:14:55,855 --> 00:14:57,565 ஹெலோ, சின்ன பெண்ணே. 148 00:14:57,649 --> 00:14:59,275 எல்லாம் நலமா? 149 00:15:01,486 --> 00:15:02,528 நான்... 150 00:15:04,822 --> 00:15:05,948 நான் வருந்தறேன். 151 00:15:07,450 --> 00:15:08,451 அவர் செய்ய சொன்னார். 152 00:15:09,869 --> 00:15:10,703 என்ன... 153 00:15:12,288 --> 00:15:13,289 வாங்க உள்ளே போகலாம். 154 00:15:17,377 --> 00:15:18,336 சரி. 155 00:15:32,934 --> 00:15:33,935 நாம் பேசலாமா? 156 00:15:34,018 --> 00:15:36,729 -வேண்டாம். -ஐரீன் சொல்லியிருப்பாங்க. 157 00:15:36,813 --> 00:15:39,190 பின்பக்கம் புதைந்து இருந்ததை காண்பிச்சாங்க. 158 00:15:39,774 --> 00:15:42,527 -நம்பறது கஷ்டம். -குறைச்சு சொல்றே. 159 00:15:42,610 --> 00:15:45,655 மாயக் கதவு, இன்னொரு கிரகம். அப்போ நீ யாரு? 160 00:15:45,738 --> 00:15:48,116 -நான் உன்னிடம் சொன்னதே தான். -நிஜமாவா? 161 00:15:48,199 --> 00:15:51,285 நீ எங்கே இருந்தேன்னு சொல்ல மறந்துட்டே? நீ ஏலியனா? 162 00:15:51,369 --> 00:15:53,413 நான் உன்னைப் போலவே, மனிதன். 163 00:15:54,205 --> 00:15:56,624 சரி, நான் இங்கேயிருந்து கிளம்பறேன். 164 00:15:57,417 --> 00:16:00,461 நீ என் தாத்தா பாட்டி வீட்டில் சந்தோஷமாக இருக்கலாம். 165 00:16:00,545 --> 00:16:02,046 கவலைப்பட்டது போதும். 166 00:16:03,214 --> 00:16:06,175 நன்றி. மிச்சிகனுக்கு ஓட்டிச் சென்றதற்கு, 167 00:16:06,259 --> 00:16:08,678 கரியோகி சொல்லி கொடுத்ததிற்கு, 168 00:16:09,470 --> 00:16:11,389 அந்த ஷாட்களுக்கு. 169 00:16:12,098 --> 00:16:13,599 கேட்டி தான் பணம் கொடுத்தா. 170 00:16:15,101 --> 00:16:16,102 நன்றி சொல்லு. 171 00:16:20,189 --> 00:16:21,774 நிஜமாவா? ஒரு கைகுலுக்கலா? 172 00:16:22,900 --> 00:16:24,694 என்ன அது... அடக் கடவுளே! 173 00:16:24,777 --> 00:16:27,989 கடவுளே! யாரோ நம்மை சுடறாங்களா? என் ஃபோனை எடுக்கறேன். 174 00:16:28,072 --> 00:16:29,949 போலீசை கூப்பிடலாம். 175 00:16:33,202 --> 00:16:35,580 சரி, டெனீஸ், நான் சொல்றதை கேளு. 176 00:16:35,663 --> 00:16:38,458 -என்ன? -யார்ன்னு தெரியும். எனக்காக வந்திருக்கா. 177 00:16:38,541 --> 00:16:40,334 சீக்கிரமா தாத்தா பாட்டிகிட்டே போ! 178 00:16:40,418 --> 00:16:43,212 -சரி, ஆனா... -அவங்க பாதுகாப்பா இல்லை. கூட்டிப் போ. 179 00:16:44,338 --> 00:16:45,840 ஹேய்! ஹேய்! 180 00:17:13,201 --> 00:17:15,495 தாத்தா! பாட்டி! 181 00:17:15,578 --> 00:17:16,954 சீக்கிரம், நாம்... 182 00:17:21,584 --> 00:17:23,127 மறையறதுல அர்த்தம் இல்லே. 183 00:17:31,302 --> 00:17:32,929 உன்னைக் கண்டுபிடிப்பேன். 184 00:17:59,539 --> 00:18:00,790 தேனில் வறுத்தது. 185 00:18:02,542 --> 00:18:03,918 யார் கண்டுபிடிச்சது? 186 00:18:04,669 --> 00:18:06,212 அவங்களுக்கு மெடல் தரணும். 187 00:18:06,295 --> 00:18:07,296 வேணுமா? 188 00:18:25,273 --> 00:18:27,275 உங்களில் யாரு உண்மைய பேசறவங்க? 189 00:18:45,251 --> 00:18:47,295 ப்ளீஸ், எங்களை போக விடு. 190 00:19:01,893 --> 00:19:02,727 எங்கே இருக்கு? 191 00:19:17,408 --> 00:19:18,951 உன் பேத்தி தானே? 192 00:19:20,453 --> 00:19:24,707 -நான் அவளை கொன்னா அது அவமானம்... -பின்பக்கம் இருக்கற கொட்டகை அடில இருக்கு. 193 00:19:33,049 --> 00:19:33,883 நன்றி. 194 00:19:35,092 --> 00:19:36,594 அது கஷ்டமா இல்லை. 195 00:19:39,555 --> 00:19:41,557 அவங்க மேலே ஒரு கண் வெச்சிப்பியா? 196 00:19:47,897 --> 00:19:48,731 சரி. 197 00:19:49,732 --> 00:19:53,110 நிக் உன்னைப் பற்றி சொன்னது சரிதான். நீ இதுல நிபுணி ஆகப் போறே. 198 00:20:37,488 --> 00:20:41,867 அப்போ, இங்கே தான் நீ மறைஞ்சி இருந்தியா? 199 00:20:41,951 --> 00:20:43,577 உன்னோட பெயர் டோனி தானே? 200 00:20:44,161 --> 00:20:45,204 நான் ஐரீன். 201 00:20:45,287 --> 00:20:49,625 இது என் கணவர், ஃபிராங்க்ளின், இது டெனீஸ். 202 00:20:49,709 --> 00:20:51,002 சாரி. 203 00:20:51,961 --> 00:20:55,506 -உங்க கூட நான் பேசக்கூடாது. -ஏன்? அவர் சொன்னதாலையா? 204 00:20:56,507 --> 00:21:01,804 -நான் அவருக்கு உதவணும். அம்மா சொன்னாங்க. -அம்மாவா, அவங்க எங்கே? 205 00:21:01,887 --> 00:21:03,431 துரோகிய துரத்தறாங்க. 206 00:21:03,514 --> 00:21:06,892 ஜூடை சொல்றியா. அவன் பெயர் ஜூட். 207 00:21:06,976 --> 00:21:07,810 பேசாதீங்க. 208 00:21:08,769 --> 00:21:10,271 நீங்க நினைப்பது புரியுது. 209 00:21:10,354 --> 00:21:12,148 அவன் நல்ல நபர், டோனி. 210 00:21:12,231 --> 00:21:14,900 -ஜூட் வன்முறையாளன்னு அம்மா சொன்னாங்க. -இல்லை. 211 00:21:14,984 --> 00:21:17,903 ஆமா. அதாவது அவன் மக்களுக்கு ஆபத்தை உண்டாக்குவானாம். 212 00:21:17,987 --> 00:21:21,240 -அதான் நாங்க இப்படி பண்றோம். -உன் அம்மா தவறா சொன்னா? 213 00:21:24,160 --> 00:21:26,662 ப்ளீஸ், டோனி, ப்ளீஸ். 214 00:22:01,197 --> 00:22:02,531 இது நல்ல யோசனை இல்லை. 215 00:22:08,496 --> 00:22:13,084 நீ அவங்களை தப்ப விடலாம்னு நினைத்தா அது தவறு. 216 00:22:14,168 --> 00:22:18,130 என் அம்மா நாம் செய்வது சரின்னு தான் சொன்னாங்க. 217 00:22:19,632 --> 00:22:20,841 கடவுளின் வேலை. 218 00:22:22,176 --> 00:22:25,179 ஆனா நான் உன்னையோ அவங்களையோ நம்ப மாட்டேன். 219 00:22:25,805 --> 00:22:29,683 -செய். அவங்க உன்னைப் பார்க்கலே. -வயதானவங்களை கட்டுவதா? 220 00:22:29,767 --> 00:22:33,229 அந்தப் பெண்ணை கொல்வதா? அது தப்பு. 221 00:22:38,275 --> 00:22:40,986 -இந்த உலகம்... -சபாஷ் கண்ணு. 222 00:22:41,070 --> 00:22:43,781 ...நீ நினைக்கிற மாதிரி உலகம் இல்லே இது. 223 00:22:47,326 --> 00:22:49,120 நான் அவரை கொல்லக் கூடாது, அதானே? 224 00:23:10,099 --> 00:23:11,976 டோனி மொபைல் 225 00:23:13,561 --> 00:23:14,895 டோனி, எல்லாம் நலமா? 226 00:23:16,272 --> 00:23:19,984 திட்டத்தில் நிறைய மாறுதல். அந்தப் பையனை இங்கே கொண்டு வா. 227 00:23:20,693 --> 00:23:21,861 உறுதியாவா சொல்றே? 228 00:23:22,570 --> 00:23:23,445 ஆமாம். 229 00:23:23,529 --> 00:23:25,781 குடும்பம் நம் கையிலன்னு, சொல்லு. 230 00:23:25,865 --> 00:23:29,118 அவங்களை காப்பாற்ற நினைத்தால், அவனே வந்து சரணடையணும். 231 00:23:34,999 --> 00:23:36,750 இப்போ சந்தோஷமா? 232 00:23:38,169 --> 00:23:41,463 எங்ககிட்டே வயதான தம்பதிங்க, ஒரு பெண் இருக்கா. 233 00:23:42,840 --> 00:23:46,760 அவங்க பாதுகாப்பா இருக்கணும்னு விரும்பினா, நீயே வெளியே வந்துடு. 234 00:24:06,572 --> 00:24:07,573 நாம் சந்தித்தோம். 235 00:24:08,157 --> 00:24:09,950 -சந்தேகம் தான். -இல்லை. 236 00:24:10,034 --> 00:24:10,868 எனக்கு நியாபகம் இருக்கு. 237 00:24:11,702 --> 00:24:13,746 உங்களை என் அம்மாவை சந்திக்க கூட்டி வந்தாங்க. 238 00:24:14,288 --> 00:24:16,874 ஆமாம், அப்போ நான் சிறுவன். 239 00:24:17,708 --> 00:24:21,003 விழாவின் போது நீங்க அவங்க முன் முழங்காலிட்டு இருந்தீங்க. 240 00:24:23,255 --> 00:24:25,382 அப்பறமா, நீங்க அழுதீங்க. 241 00:24:25,466 --> 00:24:26,467 பேசாம இருந்தா நல்லது. 242 00:24:28,802 --> 00:24:30,804 என்னால பாதுகாவலர்களை புரிஞ்சுக்கவே முடியலே. 243 00:24:31,931 --> 00:24:34,475 அந்தத் தியாகம் எல்லாம் எதுக்காக? 244 00:24:35,517 --> 00:24:39,271 அவங்களுக்கு தேவையே இல்லாத ஒன்றை பாதுகாக்கவா. 245 00:24:39,897 --> 00:24:43,651 நீ உன் குடும்பம், உன் சமூகம் மற்றும் உன் நம்பிக்கைக்கு எதிராயிட்டே. 246 00:24:45,611 --> 00:24:46,654 நீ என்ன செய்தேன்னு எனக்குத் தெரியும். 247 00:24:50,324 --> 00:24:51,700 எனக்கு வேறு வழியில்லை. 248 00:24:54,328 --> 00:24:55,412 எனக்கும் இல்லை. 249 00:25:06,507 --> 00:25:09,510 நீங்க யாருன்னோ, அல்லது என்ன வேணும்னு தெரியாது, 250 00:25:11,387 --> 00:25:13,931 ஆனால் என் குடும்பத்தை பயப்படுத்த தேவையில்லை. 251 00:25:17,393 --> 00:25:18,227 நல்லது... 252 00:25:22,940 --> 00:25:24,650 நீ என்னோடதை பயமுறுத்தினே... 253 00:25:27,111 --> 00:25:28,362 நண்பரே. 254 00:25:30,906 --> 00:25:33,075 உனக்கு புரியாத வகையில். 255 00:25:40,207 --> 00:25:41,500 ஜூட்! 256 00:25:46,880 --> 00:25:48,757 திரும்பப் பார்த்ததில் மகிழ்ச்சி. 257 00:25:51,427 --> 00:25:55,055 உன்னை எப்பவுமே பிடிக்கும். 258 00:25:55,139 --> 00:25:57,599 நீ சொல்றதை கேட்காமல் இருந்த போது கூட. 259 00:26:01,645 --> 00:26:04,398 பிறகு போய், இதை செய்தே. 260 00:26:07,401 --> 00:26:09,528 அவங்களுக்கு இது தெரியுமா? 261 00:26:09,611 --> 00:26:11,405 யார் அனுப்பியதுன்னு நினைச்சே? 262 00:26:17,286 --> 00:26:18,287 நீ பொய் சொல்றே. 263 00:26:19,288 --> 00:26:20,372 நிறுத்து! 264 00:26:20,456 --> 00:26:23,584 அவங்க இப்படி அனுபவிக்கறது என்னோட தவறா? இல்லை. 265 00:26:23,667 --> 00:26:25,419 -அது உன்னோட தவறு! -சாரி. 266 00:26:25,502 --> 00:26:29,256 உனக்கு எல்லாம் இருந்தது. ஆனாலும் போதல. 267 00:26:30,341 --> 00:26:32,259 நீ அவனை கொல்ல மாட்டேன்னு சொன்னே. 268 00:26:33,886 --> 00:26:35,012 நான் கொல்ல மாட்டேன். 269 00:26:39,475 --> 00:26:40,309 நீ செய்வே. 270 00:26:42,728 --> 00:26:46,899 கால்டெரன் குடும்பத்தோட விசுவாசத்தை நிரூபிக்க வேற வழி இருக்கா என்ன? 271 00:26:46,982 --> 00:26:50,110 -போதும்! அவ வேண்டாம்! -சரி, ஒகே. 272 00:26:50,194 --> 00:26:51,987 -அம்மா. -அப்போ அதை செய். 273 00:26:52,071 --> 00:26:53,155 ப்ளீஸ், இதை செய்யாதே. 274 00:26:53,238 --> 00:26:54,948 அமைதி, கண்ணே. அந்தப் பக்கம் பாரு. 275 00:26:55,032 --> 00:26:55,949 -ஸ்டெல்லா. -பேசாதே! 276 00:26:56,033 --> 00:26:59,620 நீ இதை செய்தா அவள் உன் மகளா இனிமேல் இருக்க மாட்டா. 277 00:26:59,703 --> 00:27:02,247 -முன்பு போல இருக்காது. -வாயை மூடச் சொன்னேன். 278 00:27:03,499 --> 00:27:04,333 ஸ்டெல்லா! 279 00:27:06,627 --> 00:27:09,505 வேலையை முடி. 280 00:27:25,062 --> 00:27:25,896 நல்லது. 281 00:27:27,439 --> 00:27:28,399 நான் செய்யறேன். 282 00:27:29,441 --> 00:27:30,609 பின்னால் போ! 283 00:27:37,741 --> 00:27:38,742 துரோகி! 284 00:27:49,795 --> 00:27:50,796 அம்மா! 285 00:27:53,340 --> 00:27:54,633 துப்பாக்கி! 286 00:27:58,971 --> 00:28:01,682 பார்த்தியா, டோனி? அவள் ஒரு கொலையாளி. 287 00:28:01,765 --> 00:28:03,225 அது அவ ரத்தத்திலே இருக்கு. 288 00:28:04,309 --> 00:28:05,811 உன்னோடதுலேயும் இருக்கு. 289 00:28:06,478 --> 00:28:07,646 இனிமே கொலை இல்லை. 290 00:28:19,032 --> 00:28:19,867 நீ நல்லா இருக்கியா? 291 00:28:26,039 --> 00:28:26,874 நீங்க? 292 00:28:35,424 --> 00:28:37,134 நீங்க எங்கே போறீங்க? 293 00:28:38,594 --> 00:28:39,761 தூரமாக. 294 00:28:39,845 --> 00:28:41,972 அவரை கூட கூட்டிப் போவது சரியா? 295 00:28:42,055 --> 00:28:46,143 ஆமா. நான் பார்த்துக்கறேன். அதுதான் எல்லோருக்கும் நல்லது. 296 00:28:46,226 --> 00:28:47,311 என்னை நம்புங்க. 297 00:29:03,410 --> 00:29:06,705 அம்மா, நம் வீடு என்ன ஆகும்? 298 00:29:07,789 --> 00:29:10,501 நாம் திரும்ப போய் நம் சாமானை எடுக்க முடியுமா? 299 00:29:11,919 --> 00:29:13,212 உண்மையா முடியாதுன்னு நினைக்கிறேன். 300 00:29:14,046 --> 00:29:16,673 டோனி, நாம் விட்டு வந்ததை எல்லாம் 301 00:29:17,925 --> 00:29:19,092 திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 302 00:29:20,802 --> 00:29:22,596 அம்மா, கைரூல் என்றால் என்ன? 303 00:29:23,222 --> 00:29:24,890 அதைப் பற்றி கவலைப் படாதே. 304 00:29:27,601 --> 00:29:29,561 நாம் நன்றாக இருக்கப் போகிறோம், தெரியுமா? 305 00:29:30,729 --> 00:29:31,772 சத்தியமா சொல்றேன். 306 00:29:35,817 --> 00:29:38,070 அவர்கள் நம்மைத் தேடி வருவார்கள் என்று சொன்னாயே. 307 00:29:39,071 --> 00:29:39,905 ஆனால் நிறுத்திடுவாங்க. 308 00:29:40,489 --> 00:29:41,323 ஏன்? 309 00:29:42,574 --> 00:29:44,493 ஏன்னா இப்ப நம்மிடம் பேரம் பேச பொருள் இருக்கு. 310 00:30:59,234 --> 00:31:00,611 உனக்கு பசித்தால். 311 00:31:01,486 --> 00:31:05,240 நான் முதல் நாள் உடம்பு சரி இல்லாம படுத்திருந்தப்போ இதான் தந்தீங்க. 312 00:31:05,324 --> 00:31:07,075 -அதே கஷாயம். -கஷாயம். 313 00:31:07,743 --> 00:31:09,036 ரொம்ப மோசமா இருந்தது. 314 00:31:13,749 --> 00:31:17,002 நீங்க ஒரு நல்ல அம்மாவா இருந்திருப்பீங்கன்னு நினைச்சேன். 315 00:31:33,769 --> 00:31:37,481 நீ... ஸ்வெட்டர் எடுத்துகிட்டியா? 316 00:31:47,908 --> 00:31:49,326 நானும் உன் கூட வரேன். 317 00:31:50,118 --> 00:31:51,036 என்னது? 318 00:31:52,663 --> 00:31:56,625 ஒப்புக்கோ, உனக்கு தெரியாதவை இருக்கு. பாருக்கு நடந்தே தொலைஞ்சிட்டே. 319 00:31:56,708 --> 00:31:59,544 ஏதோ ஒட்டுவே. கைதானே. நான் உனக்கு தேவை. 320 00:31:59,628 --> 00:32:01,963 இரு, இரு. நீ கைதானியா? 321 00:32:02,714 --> 00:32:05,884 டெனீஸ், இது எனக்குத் தெரியாது. 322 00:32:05,967 --> 00:32:09,304 எனக்குக் தெரியும். ஆனா அது மோசமான யோசனை. 323 00:32:09,388 --> 00:32:11,765 நான் இருந்த இடத்திற்கும் போக முடியாது. 324 00:32:12,766 --> 00:32:15,602 இங்கேயும் தங்க முடியாது. 325 00:32:16,436 --> 00:32:20,649 கடவுளே, எனக்கு புதிதா ஏதாவது செய்யணும். இதை விட என்ன கிடைக்கும்? 326 00:32:26,405 --> 00:32:29,825 கார் பயணம் அல்லது விமான பயணத்தை எதிர்பார்த்தேன். 327 00:32:31,243 --> 00:32:32,619 இது விசித்திரமா இருக்கு. 328 00:32:34,079 --> 00:32:35,622 இது பரவாயில்லையா? 329 00:32:36,790 --> 00:32:37,749 இல்லை. 330 00:32:38,792 --> 00:32:40,836 ஆனால் நாம என்ன செய்யறது? அவள்... 331 00:32:41,753 --> 00:32:43,046 அவள் வளர்ந்த பெண். 332 00:32:43,880 --> 00:32:45,757 நம்முடைய பேத்தியும் கூட. 333 00:32:46,550 --> 00:32:47,551 தெரியும். 334 00:32:48,385 --> 00:32:49,720 கஷ்டமாத் தான் இருக்கு. 335 00:32:50,971 --> 00:32:56,476 ஆனா நாம 800 முறை அதை உபயோகிச்சு, இன்னும் இங்கே நிற்கறோமே. 336 00:32:58,687 --> 00:33:00,021 -சுமாரா. -ஆமாம். 337 00:33:00,105 --> 00:33:01,648 ஆனா நிற்கிறோம். 338 00:33:12,492 --> 00:33:13,785 சரி, அது புதுசு. 339 00:33:14,995 --> 00:33:17,914 இதை என் அப்பாவின் புத்தகத்தில் கண்டுபிடித்தேன். 340 00:33:18,957 --> 00:33:20,709 இது ஒரு முகவரி போன்றது. 341 00:33:28,884 --> 00:33:29,968 எனக்கு கொடுத்தார். 342 00:33:31,803 --> 00:33:33,930 அதனால் அவரிடம் தான் கூட்டிச் செல்லும். 343 00:33:34,890 --> 00:33:37,601 எங்களை பாதுகாப்பாக வைக்க அவருக்குத் தெரியும். 344 00:33:37,684 --> 00:33:39,686 ஆனால் அதுவரை, ஜாக்கிரதையாக இருங்க. 345 00:33:39,770 --> 00:33:44,691 உனக்கு கிடைத்ததை வைத்து அவளைக் திரும்ப கூட்டிகொண்டு வர முடியும் இல்லையா? 346 00:33:46,276 --> 00:33:47,944 ஆமாம், ஆமாம். 347 00:33:48,028 --> 00:33:50,989 ஆனால் இது ஒவ்வொரு பயணத்திற்கு பிறகும் மாறிவிடும், 348 00:33:51,072 --> 00:33:54,367 அதனால் நீங்க பின்னால் வர முயற்சி செய்தா எங்கயோ... 349 00:33:54,451 --> 00:33:55,744 எங்கேன்னு தெரியும். 350 00:33:55,827 --> 00:33:58,538 அபாய அறிகுறியை பார்த்தா, உடனே திரும்பி வந்துடு. 351 00:33:58,622 --> 00:33:59,915 -சரி. -நிஜமா? 352 00:34:00,999 --> 00:34:01,958 கண்டிப்பாக. 353 00:34:02,542 --> 00:34:03,502 சரி. 354 00:34:05,378 --> 00:34:08,924 அவளுக்கு ஆபத்து வந்தா, நான் கடவுள் பொதுவா... 355 00:34:10,759 --> 00:34:11,843 சொன்னது புரியுதா? 356 00:34:12,511 --> 00:34:14,471 ஆமா, புரியுது. சத்தியமா சொல்றேன். 357 00:34:18,725 --> 00:34:21,102 -லவ் யூ, ஸ்வீட்டி. -லவ் யூ, தாத்தா. 358 00:34:28,401 --> 00:34:29,945 -பை, பாட்டி. -ஐ லவ் யூ. 359 00:34:31,029 --> 00:34:32,531 ஐ லவ் யூ டூ, பாட்டி. 360 00:34:37,410 --> 00:34:38,537 -ஜாக்கிரதை. -சரி. 361 00:34:46,586 --> 00:34:48,088 -தயாரா? -ஆமாம். 362 00:34:48,171 --> 00:34:50,131 என் மனது மாறும்முன் கிளம்பலாம். 363 00:35:29,629 --> 00:35:32,924 நாம் இங்கே வருவதை குறைத்துக் கொள்ள வேண்டும். 364 00:35:33,508 --> 00:35:36,344 நீ இப்படி சொல்வதைக் கேட்க ரொம்ப நாளா காத்திருக்கேன். 365 00:35:38,388 --> 00:35:39,681 ஆனா, அன்பே... 366 00:35:42,642 --> 00:35:44,769 உன்னிடம் ஒன்று சொல்லணும். 367 00:35:48,523 --> 00:35:49,858 அப்போ, நாம் என்ன செய்யப் போகிறோம்? 368 00:35:50,817 --> 00:35:51,651 தெரியாது. 369 00:35:54,946 --> 00:35:56,364 டிஸ்னிலாண்ட் போகலாமா? 370 00:35:57,324 --> 00:35:59,492 கண்டிப்பாக போகலாம். 371 00:36:03,705 --> 00:36:04,789 பிடிச்சுக்கோ. 372 00:36:05,957 --> 00:36:06,791 அம்மா. 373 00:36:08,001 --> 00:36:09,419 -என்ன நடக்குது? -எனக்குத் தெரியலே! 374 00:36:15,675 --> 00:36:16,509 பிடிச்சுக்கோ! 375 00:36:20,013 --> 00:36:20,847 அம்மா! 376 00:36:36,488 --> 00:36:37,530 அம்மா! 377 00:36:54,839 --> 00:36:55,674 என்ன ஆச்சு? 378 00:36:57,133 --> 00:36:58,635 இரண்டு பேர் இருக்காங்க. 379 00:37:14,442 --> 00:37:16,611 நீ பாதுகாவலர் தானே? 380 00:37:16,695 --> 00:37:17,737 இருந்தேன். 381 00:37:19,739 --> 00:37:21,032 சுவாரசியம். 382 00:37:21,950 --> 00:37:23,535 ரொம்ப சுவாரசியம். 383 00:37:23,618 --> 00:37:27,706 அம்மா? அம்மா, வேண்டாம்! 384 00:37:38,842 --> 00:37:40,802 ஹெலோ, கார்னீலியஸ். 385 00:37:46,349 --> 00:37:47,517 என்னை நியாபகம் இருக்கா? 386 00:37:56,609 --> 00:37:58,236 துரோகியை மறக்க மாட்டேன். 387 00:38:03,366 --> 00:38:06,119 நீயும் நானும் கொஞ்சம் வேடிக்கை பார்க்கலாம். 388 00:38:07,120 --> 00:38:08,288 ஆமாம், பார்க்கலாம். 389 00:38:15,503 --> 00:38:17,380 வீழ்ந்த உலகிற்கு வரவேற்கிறேன். 390 00:39:39,087 --> 00:39:40,255 நாம் எங்கே இருக்கோம்? 391 00:39:47,887 --> 00:39:48,721 பேங்காக் 392 00:39:51,516 --> 00:39:54,227 என்னால் நம்பவே முடியலை. இதைப் பற்றி சொல்லலையே. 393 00:39:56,521 --> 00:39:57,564 அதிர்ச்சியா இருக்கு. 394 00:40:00,733 --> 00:40:03,736 எனக்கும் ஆசையா இருக்கு. 395 00:40:05,405 --> 00:40:09,409 நீ இந்த உடையைபற்றித் தெரிஞ்சா இதை உபயோகிப்பேன்னு நினைச்சேன். 396 00:40:10,827 --> 00:40:12,120 என்னைத் தெரியும். 397 00:40:15,707 --> 00:40:17,667 கண்டிப்பாக செய்ய வேணுமா? 398 00:40:19,085 --> 00:40:20,628 நான் செய்ய விரும்பறனா? இல்லை. 399 00:40:22,338 --> 00:40:25,550 நான் விரும்பலை. ஆனா ஜெனீன் கிட்டே பதில் சொல்லணும். 400 00:40:28,261 --> 00:40:31,222 பைரன் அங்க எங்கேயோ இருக்கான்... 401 00:40:33,308 --> 00:40:34,684 உயிரோடவோ, இல்லாமையோ. 402 00:40:36,853 --> 00:40:38,354 நான் கண்டுபிடிக்கணும். 403 00:40:41,608 --> 00:40:45,653 தயவு செய்து குட் பை சொல்லாதே, அழகான கவிதை சொல்லாதே. 404 00:40:47,280 --> 00:40:49,741 நானே ரொம்ப படபடப்பா இருக்கேன். 405 00:40:57,248 --> 00:40:59,334 உன்னை நம்பறேன், ஃபிராங்க்ளின். 406 00:41:02,170 --> 00:41:03,296 எப்போதுமே. 407 00:41:33,785 --> 00:41:35,870 எனக்காக என் தொப்பிய கொண்டு வரியா? 408 00:42:40,351 --> 00:42:41,477 என்ன பார்க்கறே? 409 00:42:41,561 --> 00:42:43,104 உன்னைத் தான் பார்க்கறேன். 410 00:42:44,439 --> 00:42:45,273 நிஜமாவா? 411 00:42:48,151 --> 00:42:51,237 அன்பே, நம் காஃபி டேபிளை கண்டுபிடிச்சிட்டேன். 412 00:42:51,321 --> 00:42:53,990 ஃபிராங்க்ளின், கிண்டல் பண்றதை நிறுத்து. 413 00:42:54,741 --> 00:42:55,700 பண்ணலை. 414 00:43:01,039 --> 00:43:02,457 நான் இன்னும் உள்ளே போறேன். 415 00:43:12,300 --> 00:43:14,260 என்ன அது? கேட்கலே. 416 00:43:21,684 --> 00:43:22,518 ஃபிராங்க்ளின்? 417 00:43:28,024 --> 00:43:29,692 ஃபிராங்க்ளின்? 418 00:44:18,157 --> 00:44:18,991 ஃபிராங்க்ளின். 419 00:44:20,159 --> 00:44:21,369 நான் சொல்றது கேட்குதா? 420 00:44:31,796 --> 00:44:33,131 எம்டி - ஃபுல் ஏர் சப்ளை 421 00:44:33,214 --> 00:44:36,717 -ஐரீன்? -ஆமா, ஆமா, நீ பேசறது கேட்குது. 422 00:44:36,801 --> 00:44:38,928 ப்ளீஸ், திரும்ப வா, ஃபிராங்க்ளின். 423 00:44:40,304 --> 00:44:44,809 என்னோட காற்றுல ஏதோ தவறு. 424 00:44:56,737 --> 00:45:00,074 ஏதாவது சொல்லு, அன்பே, ஏதாவது. 425 00:45:09,167 --> 00:45:10,626 ஐரீன். 426 00:45:13,838 --> 00:45:14,839 ஃபிராங்க்ளின்? 427 00:45:20,595 --> 00:45:21,596 ஐ லவ் யூ. 428 00:45:28,394 --> 00:45:29,687 ஐ லவ் யூ. 429 00:45:34,400 --> 00:45:36,652 நான் எல்லா நட்சத்திரங்களையும் பார்க்கறேன். 430 00:46:25,493 --> 00:46:26,869 இருட்டாகுது. 431 00:46:32,291 --> 00:46:34,752 ஃபிராங்க்ளின், போதும் நிறுத்து. 432 00:47:02,738 --> 00:47:06,409 ஐரீன், நான் ஒண்ணு கண்டு பிடிச்சிருக்கேன், இங்கே வா. 433 00:47:12,331 --> 00:47:13,457 என்ன இது? 434 00:47:14,083 --> 00:47:15,042 எனக்குத் தெரியலே. 435 00:47:48,159 --> 00:47:49,327 இதோ வந்தாச்சு. 436 00:47:50,745 --> 00:47:52,079 மூச்சு விடு. 437 00:48:04,216 --> 00:48:05,885 இது எப்படி சாத்தியம்? 438 00:48:08,012 --> 00:48:09,680 நான் உன்னை தேடி வந்தேன். 439 00:48:10,598 --> 00:48:11,849 நீ... 440 00:48:15,311 --> 00:48:16,395 உயிரோடதான் இருக்கோம். 441 00:48:17,813 --> 00:48:19,106 ஆமா, உயிர் இருக்கு. 442 00:48:32,536 --> 00:48:33,663 மூச்சு விடு. 443 00:48:43,673 --> 00:48:45,633 ஃபிராங்க்ளின், இங்கே பாரு. 444 00:52:11,630 --> 00:52:13,632 வசனங்கள் மொழிபெயர்ப்பு பத்மபிரியா அப்பாசாம 445 00:52:13,716 --> 00:52:15,718 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்