1 00:00:21,104 --> 00:00:23,232 இதோ பாரு. 2 00:00:26,652 --> 00:00:28,445 உன்னைப் பார்த்து ரொம்ப பெருமையா இருக்கு, கண்ணே. 3 00:00:28,529 --> 00:00:31,573 -நீ ரொம்ப சிறப்பா செய்யப் போற. -நன்றி, பூ. 4 00:00:38,789 --> 00:00:40,999 ஹே. அம்மா அழகா இருக்காங்க இல்ல? 5 00:00:42,835 --> 00:00:44,086 சரி. 6 00:00:44,169 --> 00:00:45,671 எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு, கண்ணே. 7 00:00:45,754 --> 00:00:48,715 -நீ நிச்சயமா சிறப்பா செய்யப் போற. -நன்றி, பேபி. 8 00:00:48,799 --> 00:00:53,011 இரு கையையும் பயன்படுத்து, சைமன்! இரு கைகளும். நன்றி. மன்னிக்கணும், கடுமையா இருக்க நினைக்கல... 9 00:01:02,104 --> 00:01:03,105 -ஹே. -ஹை. 10 00:01:03,188 --> 00:01:04,355 -ஹை, ஹை. -ஹே. 11 00:01:05,232 --> 00:01:07,526 -சரி. ஹை, மக்களே. ஹை. -போயிட்டு வாங்க. 12 00:01:07,609 --> 00:01:08,819 பை, ஸ்வீட்டி. 13 00:01:09,319 --> 00:01:12,239 டேங்க், எல்ஏ சட்டப்படிப்பு! நல்லாயிருக்க! 14 00:01:12,322 --> 00:01:15,242 இதோ பாரு. இதோ பாரு... ஆம். 15 00:01:16,410 --> 00:01:20,289 -ரொம்ப பதட்டமா இருக்கு. அது கிறுக்கத்தனமா? -இல்ல! இது உண்மையிலேயே பெரிய விஷயம். 16 00:01:20,372 --> 00:01:23,792 நான், வந்து... சக ஊழியர்களுடன் வேலை செய்ய நான் ரொம்ப ஆவலா இருக்கேன், சரியா? 17 00:01:23,876 --> 00:01:25,210 ரகசிய ஜோக்குகள் எல்லாம் இருக்குமே. 18 00:01:25,294 --> 00:01:28,505 -ஆம், அப்பறம் சேர்ந்து சாப்பிடறது. -ஒரு குழு மாதிரி, இல்ல? 19 00:01:28,589 --> 00:01:29,882 -கூலர் பக்கத்துல பேச்சு. -ஆம். 20 00:01:29,965 --> 00:01:33,677 -என்னுடன் நானே பேசிகிட்டு இருக்க வேண்டாம். -இல்ல! இல்ல, ஆனால் உனக்கு புரியுது இல்ல. 21 00:01:33,760 --> 00:01:36,263 -ஆமாம். ம்ம்-ஹம். -நான் இந்த தருணத்துக்காக தான் ஏங்கிட்டு இருந்தேன். 22 00:01:36,346 --> 00:01:37,931 -சரி. -ஹை. ஆஞ்சீ, ஆஞ்சீ! 23 00:01:38,015 --> 00:01:39,641 மன்னிக்கணும். வேகமா சொல்றேன். 24 00:01:39,725 --> 00:01:40,851 இன்னிக்கு கூட்டிட்டு போக நான் வர மாட்டேன் 25 00:01:40,934 --> 00:01:43,812 என் மாமியார் வந்து மேவ்வை கூட்டிட்டு வருவாங்க. ஆம், நான் இன்னியிலேரந்து... 26 00:01:43,896 --> 00:01:45,814 -நான் இன்னியிலேர்ந்து மீண்டும் வேலைக்குப் போறேன்... -சரி. நன்றி, சில்வியா. 27 00:01:45,898 --> 00:01:46,899 ஆம். நன்றி. 28 00:01:48,650 --> 00:01:49,860 ஆம், நீ சொன்ன... அதாவது, இப்போ அவளுக்குத் தெரியும். 29 00:01:49,943 --> 00:01:51,987 -அவளுக்குத் தெரியாது. பிசியா இருந்தேனா... -ஆம், ஆம். அவளுக்குத் தேவை... 30 00:01:52,070 --> 00:01:54,698 -நீ சொல்லியிருக்கணும். சரி. -...அதோட அவ... நான்... ஆமாம். 31 00:01:54,781 --> 00:01:56,992 -இப்போ நாம போய் என்ன செய்யணும்? -நான் வேலைக்குப் போகணும். 32 00:01:57,075 --> 00:01:58,243 -நாசம். -ஆம். 33 00:02:16,053 --> 00:02:17,638 எனக்கு கவலையா இருக்குன்னு தான் சொல்றேன். 34 00:02:17,721 --> 00:02:19,515 -என்ன மாதிரி? -ஹே, நான் சில்வியாவை அவமதிக்கலை. 35 00:02:19,598 --> 00:02:20,641 அவள் புத்திசாலி. 36 00:02:20,724 --> 00:02:22,351 ஆனால் அவள் ஒரு அஸோசியேட்டா வேலை பார்க்கப் போறா. 37 00:02:22,434 --> 00:02:23,560 அவங்கெல்லாம் 20கள்ல இருக்குறவங்க. 38 00:02:23,644 --> 00:02:26,772 நான் பார்த்தவங்களைவிட, சில்வியாவிற்கு சக்தி இருக்கு. அவ எல்லாம் சமாளிச்சிடுவா. 39 00:02:26,855 --> 00:02:29,650 அவளுக்கு இருபது வயசுகளோட சக்தி இருக்காது. நம்ம யாருக்குமே கிடையாது. 40 00:02:29,733 --> 00:02:30,984 சும்மா ஜோக் அடிக்காதே. 41 00:02:32,027 --> 00:02:33,028 டேனியல்ஸ், உள்ளே வா. 42 00:02:34,696 --> 00:02:36,740 -நேத்து இரவு எவ்வளவு நேரம் இங்கே இருந்த? -அதிகாலை 2:00 மணி வரைக்கும். 43 00:02:36,823 --> 00:02:38,659 -அதனால நீ சீக்கிரம் போயிட்ட இல்ல? -நான் வீட்டிலிருந்து வேலை செய்தேன். 44 00:02:38,742 --> 00:02:40,244 -அட்டரால் சாப்பிடறயா? -இல்ல. 45 00:02:41,078 --> 00:02:43,205 -ஆம். -அதை மாநில போர்டுல ஒத்துக்கவே ஒத்துக்காதே. 46 00:02:44,373 --> 00:02:45,791 -புரியுதா? -ஆம். புரியுது. 47 00:02:46,500 --> 00:02:48,001 -நீ இன்னும் இங்கே என்ன பண்ணற? -மன்னிக்கணும். 48 00:02:48,502 --> 00:02:49,503 நல்ல பையன். 49 00:02:50,128 --> 00:02:51,129 சில்வியா சமாளிச்சிடுவா. 50 00:02:51,713 --> 00:02:52,714 நீ சொன்னா சரி. 51 00:03:08,105 --> 00:03:09,106 நீ என்ன செய்யற? 52 00:03:10,357 --> 00:03:11,900 கூடிய சீக்கிரமே பார்க்கப் போற, ஒமார். 53 00:03:12,526 --> 00:03:13,652 அது ஒரு பதில் இல்லை. 54 00:03:13,735 --> 00:03:16,572 நான் புதுசா ஒரு பியர் பண்ணறேன். நான் என்ன எழவு செய்துட்டு இருக்கேன்னு நினைக்கிற? 55 00:03:16,655 --> 00:03:19,658 நான் ஓய்வில்லாம வேலை செய்துட்டு இருக்கேன், பெரியோர்களே. 56 00:03:19,741 --> 00:03:24,162 இப்போ இனம்புரியாத சுவையுள்ள ஐபிஏவைப் போல உள்ள ஒரு பிளேக்பெர்ரி சவரை நான் வழங்குகிறேன். 57 00:03:24,246 --> 00:03:25,998 பெரும்பாலான மக்கள் இதையெல்லாம் டிரை பண்ணவே மாட்டாங்க 58 00:03:26,081 --> 00:03:28,750 ஏன்னா, உண்மையாவே இதெல்லாம் கொஞ்சம் விசித்திரமான சுவையுடன் தான் இருக்கும், 59 00:03:28,834 --> 00:03:31,086 ஆனால் நான் சரியானதை கண்டுபிடிச்சிட்டுன்னு நினைக்கிறைன். 60 00:03:31,587 --> 00:03:32,754 என்ஜாய் பண்ணு 61 00:03:36,216 --> 00:03:37,217 இது ரொம்ப நல்லா இருக்கு. கிழிச்சுட்டப் போ. 62 00:03:37,301 --> 00:03:38,802 -சரியா? -அதோ இங்கேயே தான் இருக்குப் பாரு. 63 00:03:38,886 --> 00:03:40,095 -சரி. -அதோ இங்கே இருக்குப் பாரு. 64 00:03:40,179 --> 00:03:42,347 -எவ்வளவு சீக்கிரமா அதிக அளவு செய்யமுடியும்? -இன்னும் சில வாரங்கள்ல செய்ய முடியும். 65 00:03:42,431 --> 00:03:43,724 எவ்வளவு பேரல்கள் செய்ய முடியும்? 66 00:03:43,807 --> 00:03:48,729 அதிக பட்சம். ஒரு மாசத்துக்கு இருபத்து-நான்கு பாட்டில்கள். 67 00:03:50,189 --> 00:03:51,440 -என்ன? அவ்வளவுதானா? -சரி. இருபத்து-நாலா? 68 00:03:51,523 --> 00:03:55,819 ஆம். இதை செய்யறது சுலபம் இல்லை, அதோட அதுக்கு வேணுங்கிற பொருட்கள் மலிவு இல்லை. 69 00:03:55,903 --> 00:03:57,571 ஆனால் இப்படி யோசிச்சுப் பாரு. 70 00:03:57,654 --> 00:03:59,948 அதை நாம லிமிடெட் எடிஷன் பியரா விளம்பரப்படுத்துவோம். 71 00:04:00,032 --> 00:04:02,826 ஒவ்வொரு முறையும் அது அப்படியே பறந்து போயிடும். 72 00:04:02,910 --> 00:04:05,454 மக்கள் அலை மோதிட்டு வாங்குவாங்க. இதைப் பத்தி கதையெல்லாம் எழுதுவாங்க. 73 00:04:06,079 --> 00:04:07,748 வில், இதுக்கு வேண்டிய பொருட்களின் விலை என்ன? 74 00:04:08,498 --> 00:04:11,251 இந்த பாட்டில்ல உள்ளதை செய்ய 60 டாலர்கள் ஆச்சு. 75 00:04:12,127 --> 00:04:15,255 நீ என்ன பேசற? ஒரு பாட்டில் 60 டாலராம். குடிப்பதை நிறுத்து. 76 00:04:15,339 --> 00:04:16,380 ஒரு பியருக்கு 60 டாலர். 77 00:04:16,464 --> 00:04:18,800 -அதுக்குள்ள என்ன இருக்கு, வைரமா? -பாருங்கப்பா, மக்களே. 78 00:04:18,884 --> 00:04:21,637 வைரங்களை குடிக்க முடியாது. உன் குடலை வெட்டிடும். 79 00:04:22,262 --> 00:04:24,306 சரி, நீ இந்த கண்ராவியை எவ்வளவுக்கு விற்க முயற்சி செய்யற, வில்? 80 00:04:24,389 --> 00:04:26,517 நாம இதை ஒரு பாட்டில் ஐந்து இல்ல ஆறு டாலர்னு விற்கலாம். 81 00:04:28,018 --> 00:04:28,852 நீ என்னை சாகடிக்கிற. 82 00:04:28,936 --> 00:04:31,230 மக்கள் இதைப் பத்தி எழுதுவாங்க. நாம இதுக்கு விருதுகள் வாங்குவோம். 83 00:04:31,313 --> 00:04:33,690 இது நம்ம பாருக்கு பெரிய கௌரவத்தைத் தரும். 84 00:04:33,774 --> 00:04:36,109 கௌரவமா? எனக்கு வேண்டாம்... எனக்கு வேண்டியது பணம், அப்பா. 85 00:04:36,193 --> 00:04:37,402 நாளிடையில பணம் சம்பாதிக்கலாம். 86 00:04:37,486 --> 00:04:41,323 இதை நீ எப்படி எடுத்துக்கணும்னா, விளம்பரம் செய்யறதாக நினைச்சுக்கணும், தெரியுமா? 87 00:04:43,283 --> 00:04:44,535 டூட், புரியுது. புரியுது. 88 00:04:44,618 --> 00:04:47,788 நாம இந்த பியரை செய்வோம், அப்புறம் அதை பாட்டில் 100 டாலர்னு விற்போம். 89 00:04:47,871 --> 00:04:49,414 -அது அவ்வளவு மோசமா இல்லை. -இல்லை! 90 00:04:49,498 --> 00:04:50,624 -பாருங்க. வேண்டாம். -உனக்கு எப்படித் தெரியும். 91 00:04:50,707 --> 00:04:51,750 இது ஒரு ஆடம்பரப் பொருள். 92 00:04:51,834 --> 00:04:53,794 -நீ ஒரு அற்புதமான பிரை தயாரிச்சிருக்க. -ஆமாம் 93 00:04:53,877 --> 00:04:56,338 நிச்சயமா வாடிக்கையாளர்களுக்கு அது பிடிக்கும். அதுக்கு ஆடம்பர விலையை வைக்கலாமே. 94 00:04:56,421 --> 00:04:59,383 யோசிச்சுப் பாரு. இது கிறிஸ்டல் மாதிரி, மச்சி. இது தான் நம்ம கிறிஸ்டல், நண்பா. 95 00:04:59,466 --> 00:05:01,927 இல்ல, அதுக்கு ரொம்ப நல்லாயிருக்கணும், இல்லை அது ஒரு மோசடி மாதிரி ஆகும். 96 00:05:02,010 --> 00:05:04,930 அந்த கண்றாவி சால்ட் பே சீஸ்பர்கர்களோ அது மாதிரி ஒண்ணு வருதே, அதைப் போல ஆகிடும். 97 00:05:05,013 --> 00:05:07,266 சரி. டூட், நாம இப்படி செய்வோம். 98 00:05:07,349 --> 00:05:10,227 ஒரு மாசம் டிரை செய்வோம். வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கலைன்னா நான் சென்னது போல செய்வோம். 99 00:05:10,310 --> 00:05:11,395 நான் சொல்றது போல செய்யலாமா? 100 00:05:11,478 --> 00:05:13,355 -ஒரு மாசத்துக்கு, மச்சி. -நான் ஒத்துக்கறேன். 101 00:05:13,438 --> 00:05:15,065 நன்றி. சரி! நீ இதுக்காக வருந்தமாட்ட. 102 00:05:15,148 --> 00:05:18,235 மக்கள் இதுக்காக பைத்தியம் பிடிச்சு அலையப் போறாங்க, சரியா? 103 00:05:18,318 --> 00:05:19,653 டூட், இதை செய்து நீ என்னை சாகடிச்சிட்ட, மச்சி. 104 00:05:19,736 --> 00:05:20,863 -நிஜமா. -நன்றி. 105 00:05:20,946 --> 00:05:23,198 நீ, எங்களுக்காக ரொம்ப காலமா கஷ்டப்பட்டுட்டு இருந்திருக்க, மச்சான். 106 00:05:23,282 --> 00:05:26,118 நான் இந்த இடத்தில முதலீடு செய்திருக்கிறவனா நான் சொல்ல விரும்பியது, 107 00:05:26,618 --> 00:05:28,745 நீ ஒரு விடுமுறை எடுத்துக்கோ, ஏன்னா இது ரொம்ப அசத்தலா இருக்கு. 108 00:05:28,829 --> 00:05:29,955 -நிஜமாவா? -ஆமாம், புரோ. 109 00:05:30,038 --> 00:05:32,875 -உண்மையாதான், கொண்டாட. -சரி. நன்றி. நல்லது. 110 00:05:32,958 --> 00:05:35,752 -ஒரு பார்லி ஷிப்மெண்ட் அப்புறம் வரும். -நான் பார்த்துக்கறேன், மச்சான். 111 00:05:35,836 --> 00:05:36,962 -உண்மையா, நன்றி. -சரி. 112 00:05:37,045 --> 00:05:38,380 -நல்ல வேலை, வில். -நன்றி. 113 00:05:38,463 --> 00:05:39,965 -உன்னை மதிக்கிறேன். -அசத்திட்ட, புரோ. 114 00:05:41,216 --> 00:05:43,385 -நிஜமா நல்லா இருந்தது. -நான் கொஞ்சம் டிரை பண்ணலாமா? 115 00:05:43,468 --> 00:05:45,012 உனக்கு கொடுக்க, அது ரொம்ப விலை அதிகம். 116 00:05:45,095 --> 00:05:47,431 நீ ரொம்ப வேடிக்கையா பேசற, மச்சான். 117 00:05:51,268 --> 00:05:55,189 எனவே, அந்த மெர்ஜர் மற்றும் அக்விசிஷன் குரூப் இருப்பது 11வது மாடியில தெற்கு மூலையில. 118 00:05:56,190 --> 00:05:58,859 நம்மகிட்ட மிகச் சிறந்த கலை ஓவியங்கள் இருக்கு, ஏன்னா ஃப்ரைட்கின் அதை சேகரிக்கிறார். 119 00:05:59,359 --> 00:06:01,028 -அற்புதம். -ஆம். 120 00:06:01,111 --> 00:06:02,946 அஸோசியேட்கள் எல்லோரும் அந்த வழியில தான் இருப்பாங்க, 121 00:06:03,030 --> 00:06:05,073 அதோட, எல்லா பார்ட்னர்களுக்கும் அவங்க அலுவுலகத்துல ஜன்னல்கள் இருக்கும். 122 00:06:05,157 --> 00:06:06,033 புரியுது. 123 00:06:06,116 --> 00:06:09,578 நீங்க பெரும்பாலும் ஸ்டெர்னுக்குக் கீழே வேலை செய்வீங்க, ஆனால் எந்த பார்ட்னரும் வேலை தரலாம், 124 00:06:09,661 --> 00:06:11,371 -நீங்க அதுக்கு சம்மதிக்கணும். சரியா. -புரியுது. 125 00:06:13,415 --> 00:06:14,708 அது கர்க். 126 00:06:14,791 --> 00:06:17,002 -ஆம். அவர்... -அது கர்க் தானே? ஹை. கர்க், ஹை! 127 00:06:17,085 --> 00:06:17,961 ஹை, கர்க்! 128 00:06:19,046 --> 00:06:20,756 -நான் சில்வியா. சார்லியின் மனைவி. -சரி. 129 00:06:20,839 --> 00:06:22,466 -சார்லி கிரீவிஸின் மனைவி. -ஃபோன்ல பேசிட்டு இருக்கேன். 130 00:06:22,549 --> 00:06:24,301 இது தான் என் முதல் நாள். ஹை! 131 00:06:24,384 --> 00:06:27,930 -சரி, இல்ல. கர்க் ஃப்ரைட்கினுடன் பேச வேண்டாம். -ஆனால் எனக்கு அவரைத் தெரியும். 132 00:06:28,013 --> 00:06:30,182 இல்ல, தெரியாது. சரியா? 133 00:06:30,265 --> 00:06:32,643 -இல்ல, ஆனால் எனக்குத் தெரியும். -இல்ல, உங்களுக்குத் தெரியாது. இல்ல. முடியாது. 134 00:06:32,726 --> 00:06:34,811 எனவே, இங்கே தான் எல்லா அஸோசியேட்களும் உட்காருவாங்க. 135 00:06:35,979 --> 00:06:36,980 ஹே, மக்களே. 136 00:06:37,064 --> 00:06:41,693 மக்களே, இவங்க நம்ம புது அஸோசியேட், சில்வியா கிரீவ்ஸ். 137 00:06:41,777 --> 00:06:43,195 -ஹை. ஹை. ஹே. -ஹை. 138 00:06:43,278 --> 00:06:44,863 இரு, நீங்க அஸோசியேட்டா? 139 00:06:44,947 --> 00:06:47,324 ஆம். நான்... நான் கொஞ்ச காலம் வேலை செய்யலை. 140 00:06:49,284 --> 00:06:51,203 உங்க வேலையைப் பாருங்க, குழந்தைகளா. 141 00:06:51,286 --> 00:06:53,789 -சரி. உங்க இடம் இங்கே உள்ள இருக்கு. -நல்லது. 142 00:06:53,872 --> 00:06:54,915 அது தான் உங்க அலுவலகம். 143 00:06:54,998 --> 00:06:57,543 எனவே, உங்க புதிய வீட்டுக்கு வெளியே உள்ள வீடு. 144 00:06:58,043 --> 00:06:59,545 உங்களுக்கு வேற எதுவும் தெரியணும்னா என்னிடம் கேளுங்க, சரியா? 145 00:06:59,628 --> 00:07:01,088 -நன்றி. சரி. -சரி. கண்டிப்பா. 146 00:07:13,725 --> 00:07:14,768 -ஹை. -ஹே. 147 00:07:14,852 --> 00:07:18,105 ஹே, நான் ஜோஷ் ஸ்டெர்ன், ஸ்டார் கிப்பிள் மற்றும் சூயட் ஸ்வீட்ஸ் எம்&ஏயில் ஜூனியர் பார்ட்னர். 148 00:07:18,188 --> 00:07:20,107 -சில்வியா கிரீவ்ஸ். ஆம். -என் டீம்ல நீங்க இருப்பதைப் பத்தி சந்தோஷம். 149 00:07:20,190 --> 00:07:21,859 உங்களை சந்திச்சதுல சந்தோஷம். பக்கத்துல இருக்கீங்களா? நீங்க... 150 00:07:21,942 --> 00:07:23,569 எனவே, இங்கே ஆரம்பிக்கலாம். கொஞ்சம் விரைவா செய்யணும், 151 00:07:23,652 --> 00:07:26,238 அதுக்கு அப்புறம் லெவின்சன் வந்து உங்கள் கேள்விகளுக்கு, லன்சுல பதில் சொல்வார். 152 00:07:26,321 --> 00:07:27,614 -நல்லது. நன்றி. -சரி. 153 00:07:27,698 --> 00:07:30,158 -சரி. நான் உங்களிடம் இதை சீக்கிரம் தரேன். -ஆம். 154 00:07:43,881 --> 00:07:45,716 இதோ வந்தாச்சு. சரி. 155 00:07:59,897 --> 00:08:01,315 -ஹை. நன்றி. -ஹே. 156 00:08:05,861 --> 00:08:07,779 ஹை. சில்வியா. சந்திச்சதுல சந்தோஷம். நன்றி. 157 00:08:09,489 --> 00:08:11,909 ஹை. சில்வியா. நன்றி. 158 00:08:13,785 --> 00:08:14,828 சரி. என்ன அது? 159 00:08:20,792 --> 00:08:23,420 எனவே, அவன் எனக்கு இப்படி டெக்ஸ்ட் செய்யறான், "நீ எப்படி இருக்க?" 160 00:08:23,962 --> 00:08:25,297 அதுல என்ன தப்பு? 161 00:08:25,923 --> 00:08:28,634 விசித்திரமா இருக்கு. அதாவது, நான் என்ன இந்த வாரம் நடந்ததை எல்லாம் சொல்ல முடியுமா 162 00:08:28,717 --> 00:08:30,177 -அதுவும் ஒரு முறை நான் அவனை பார்த்திருக்கேன். -இதோ பாரு. 163 00:08:30,260 --> 00:08:32,929 உங்க இருவருக்கும் பொதுவா லட்சம் பேர் நன்பர்கள். அவன் ஒண்ணும் உங்கிட்ட ஆணவமா பேசலை. 164 00:08:33,013 --> 00:08:34,472 வெறுமன ஹை சொல்ல விரும்புறான். 165 00:08:34,556 --> 00:08:37,518 ஆடெம், நீ என்னவோ பிரிட்னிகிட்ட ஹை சொல்ல விரும்புறது போல இருக்கு. 166 00:08:38,018 --> 00:08:38,852 தெரியும். 167 00:08:38,936 --> 00:08:42,231 பதிவுக்காக, பிரிட்னி, உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு, ஆனால் ஒரு தோழியா தான். 168 00:08:42,313 --> 00:08:43,482 எல்லா குணங்களுடனும். 169 00:08:44,274 --> 00:08:47,152 என்னால ஏதோ ஒரு மாற்றத்தை உணர முடியுது ஆனால் என்ன நடக்குதுன்னு புரியலை. 170 00:08:47,236 --> 00:08:50,489 சரி. எனவே, ஆடெம், பிரிட்னியை நீ முதல்ல டேட்க்கு எங்கே அழைச்சுட்டுப் போக விரும்புற? 171 00:08:50,989 --> 00:08:55,118 -கண்டிப்பா பீச்சுக்கு, இலவசமாச்சே. -ஒரு டைம் மிஷின்ல மூணாவது டேட்டுக்கு. 172 00:08:55,202 --> 00:08:57,454 மூணு தான் ராசியான எண். 173 00:08:57,538 --> 00:08:58,539 டூட், சட்டக் கல்லூரியில, 174 00:08:58,622 --> 00:09:00,207 -ஆடெம் டார்ட்ஸ் புரோஃபெசரை வெளிய கூப்பிட்டான். -டூட். 175 00:09:00,290 --> 00:09:03,752 -அப்புறம் அவனுக்கு என்ன ஆச்சு? -வழக்கமா ஆகுறது போல தான், முடியாதுனுட்டாங்க. 176 00:09:04,586 --> 00:09:07,965 -சரி. அது ரொம்ப வேடிக்கை தான். -நிச்சயமா ஆடென் பாத்ரூம்ல சுய இன்பம் பெறுகிறான். 177 00:09:10,217 --> 00:09:11,218 என்ன? 178 00:09:12,219 --> 00:09:13,470 நீங்க இப்போ என்ன சொன்னீங்க? 179 00:09:14,805 --> 00:09:18,475 -உங்களோட சேர்ந்து கலாயிச்சிட்டிருந்தேன். வந்து... -நான் அப்படிச் செய்யறதில்லையே. 180 00:09:19,601 --> 00:09:21,603 -சரி. எனக்குத் தெரியும்... அது தெரியும். -நீங்க யார்? 181 00:09:21,687 --> 00:09:22,729 நான் சில்வியா. 182 00:09:22,813 --> 00:09:25,148 -இவள் தற்காலிக ஊழியாரா? -இல்லை, நான் ஒரு அஸோசியேட். 183 00:09:25,232 --> 00:09:29,069 நான் சும்மா குரூப்புல இருந்தேன், நான் இப்போ தான் சேர்ந்தேன். இன்னிக்கு காலையில பார்த்தேனே. 184 00:09:29,152 --> 00:09:32,447 நான் பாத்ரூம்ல சுய இன்பம் பெறுகிறேன்னு நீ ஏன் சொல்லணும்? உனக்கு என்னை யாருன்னே தெரியாது. 185 00:09:32,990 --> 00:09:36,702 ஆமாம். அது... அது வந்து ஆஸ்திரேலியாவில ஒரு பழமொழி மாதிரி. 186 00:09:36,785 --> 00:09:40,163 "பாத்ரூம்ல சுய இம்பம் தேடுறது," அப்படின்னா, வந்து, என்னன்னா... 187 00:09:40,247 --> 00:09:45,377 அது வந்து, பணம் இருப்பது, தெரியுமா? அதோட நீ... நீ... 188 00:09:45,460 --> 00:09:47,129 வந்து, என்ன... 189 00:09:47,754 --> 00:09:49,339 நீ கொஞ்சம் நிதானம்னு அர்த்தம். அது வந்து... 190 00:09:49,423 --> 00:09:53,093 நான் அதை கேள்விபட்டது இல்லை. அது உண்மையில்லைன்னு நினைக்கிறேன். 191 00:09:54,803 --> 00:09:57,723 இல்ல, இல்ல. பரவாயில்லை. 192 00:10:00,350 --> 00:10:01,185 நீங்க மறந்திடுங்க? 193 00:10:01,852 --> 00:10:02,936 -இல்லை -அது உண்மை தான். 194 00:10:03,020 --> 00:10:04,855 -இல்லை. -ஆம், ஆம். உண்மை தான். 195 00:10:05,355 --> 00:10:07,774 -அதை ஒரு வாக்கியத்தில் பயன்படுத்துறீங்களா? -ஆம், சரி. அது வந்து, 196 00:10:09,276 --> 00:10:12,779 "நான்... நான் வந்து... 197 00:10:12,863 --> 00:10:16,658 நான் பாத்ரூம்ல சுய இன்பத்தை தேடினேன், அவன் என் பணத்தை திரும்பி தந்தான்." 198 00:10:18,702 --> 00:10:19,828 சரி. 199 00:10:31,965 --> 00:10:34,009 -ஹை, பேபி. -ஹே, பேபி. 200 00:10:34,092 --> 00:10:36,011 ஹே. எப்படி இருக்க? 201 00:10:37,095 --> 00:10:38,597 நல்லாயிருக்கேன். நீ எப்படி இருக்க? 202 00:10:38,680 --> 00:10:41,016 முக்கியமா, அவங்க உன்னை எப்படி நடத்தறாங்க? 203 00:10:41,099 --> 00:10:42,226 நல்லா நடத்தறாங்க. 204 00:10:42,309 --> 00:10:43,936 சரி, என்னைப் போட்டுப் பார்த்தாங்க 205 00:10:44,019 --> 00:10:47,147 ஆனால் சமாளிக்க முடியாதது எதுவும் இல்லை. வேலைன்னா எவ்வளவு வேலைன்னு மறந்துட்டேன். 206 00:10:48,857 --> 00:10:53,820 -பாக்கி அஸோசியேட்களை பிடிச்சிருக்கா? -பரவாயில்லை. தெரியலை. 207 00:10:53,904 --> 00:10:56,198 இப்போதெல்லாம், இளைஞர்களுக்கு ரொம்ப கோபம் வருது. 208 00:10:56,281 --> 00:10:59,159 நாங்க எல்லோரும் சும்மா ஜோக் அடிச்சிட்டிருந்தோம், அதுல ஒருவனுக்கு நான் பேசியது பிடிக்கலை போலும். 209 00:10:59,743 --> 00:11:01,161 -நீ என்ன சொன்ன? -எதுவும் சொல்லலை. 210 00:11:01,245 --> 00:11:03,830 அது தான் சொல்ல வரேன். அதாவது, நான் என்ன சொல்லியிருந்தா தான் என்ன, இல்ல? 211 00:11:03,914 --> 00:11:07,626 "உனக்கு அன்பான கண்கள்," அப்படின்னு சொன்னாலும் என்னை அப்படி தான் பேசியிருப்பான், அதனால... 212 00:11:08,210 --> 00:11:09,670 ஆம், ஏதோ அப்படி தான் இருப்பான் போல. 213 00:11:10,462 --> 00:11:11,463 அதெல்லாம் பரவாயில்லை. 214 00:11:11,964 --> 00:11:14,633 நான் போகணும். நிறைய வேலையிருக்கு. 215 00:11:15,425 --> 00:11:16,802 அப்படி சொல்வதே நல்லாயிருக்கு. 216 00:11:17,845 --> 00:11:20,138 -நன்றி. -சரி. பை. நேசிக்கிறேன். 217 00:11:34,903 --> 00:11:37,114 இப்போ, இப்போ நாம வீட்டுக்குப் போகலாமா? 218 00:11:37,739 --> 00:11:40,409 பார்ட்னர்கள் இப்போ போவாங்க, ஆனால் அஸோசியேட்டுகள் இன்னும் கொஞ்சம் இருக்கணும். 219 00:11:41,577 --> 00:11:44,496 உங்களுக்கு குழந்தைகளைப் பார்த்துக்கணும்னா நீங்க வீட்டுக்குப் போகலாம், பிரச்சினையில்லை. 220 00:11:44,580 --> 00:11:46,790 வேண்டாம். இல்ல, நான் இருக்கேன். எனக்குப் பழக்கம் தான். 221 00:11:46,874 --> 00:11:50,794 நான் அதுல வேலை பண்ணிட்டு இருக்கேன், கொஞ்சம் கிரானோலா பார்களை டின்னருக்கு எடுத்துக்கறேன். 222 00:11:51,378 --> 00:11:53,422 புரதம் இருப்பது எல்லாம் பின்னாடி இருக்கும். 223 00:11:57,885 --> 00:12:00,345 அவள் சொன்னது சரிதான். அது பழமொழி இல்லை. 224 00:12:01,013 --> 00:12:02,681 அந்த இன்னொரு ஆஸ்திரேலிய பெண், அவள் சொன்னது சரிதான். 225 00:12:03,390 --> 00:12:04,975 -ஆம், பொய் இல்லை. -சரி. 226 00:12:05,058 --> 00:12:06,768 -நன்றி. -சரி, நிச்சயமா. 227 00:12:39,426 --> 00:12:41,345 -ஹே, நீ நலம்தானா? -ஆம், நான் வந்து... 228 00:12:41,428 --> 00:12:43,514 கையைக் காலை நீட்டுறேன். அந்த சேர்ல உட்கார்ந்து உடம்பெல்லாம் வலிக்குது. 229 00:12:43,597 --> 00:12:45,224 சரி. ஆம், இல்ல, புரியுது. சரி. 230 00:12:45,307 --> 00:12:47,017 -ஆம். பரவாயில்லையா? -ஆம், பரவாயில்லை. 231 00:12:47,100 --> 00:12:49,102 -நிச்சயமா பரவாயில்லையா? நல்லது. -சரி. ஆம், நன்றி. 232 00:12:49,186 --> 00:12:51,730 நன்றி. 233 00:12:54,191 --> 00:12:55,442 அடக் கடவுளே. 234 00:12:57,736 --> 00:13:00,322 ச்சே. ச்சே! 235 00:13:01,156 --> 00:13:03,784 கடவுளே, இல்ல! 236 00:13:37,276 --> 00:13:38,610 அடக் கடவுளே. 237 00:13:38,694 --> 00:13:41,572 உண்மையா நான் இதை சரி செய்ததா நினைச்சேனே. அய்யே. 238 00:13:47,286 --> 00:13:50,289 -என்ன ஆச்சு? -ஹே. ஹே, நான்... 239 00:13:50,372 --> 00:13:52,207 நான் அலுவலகத்துல இருக்கேன். நீ இங்கே ஒரு நிமிடம் வரமுடியுமா? 240 00:13:52,291 --> 00:13:55,043 நான் ரொம்ப மோசமா சொதப்பிட்டேன். 241 00:13:58,088 --> 00:13:59,464 'சரி, 'சரி, 'சரி. 242 00:13:59,548 --> 00:14:01,258 -ஜாக்கிரதை, ஜாக்கிரதை. -சரி. நான் செய்யறேன். 243 00:14:01,341 --> 00:14:03,468 -அதையே கவனி. -வந்து... 244 00:14:03,552 --> 00:14:07,514 உன் பதட்டம் இதை இன்னும் கஷ்டமாக்குது, சரியா? அமைதியா இரு. 245 00:14:10,559 --> 00:14:12,019 -நான் இதை செய்யறேன். -சரி. 246 00:14:13,145 --> 00:14:14,688 அது தப்பான நிறம். 247 00:14:14,771 --> 00:14:16,106 அது அவருடைய சட்டையின் நிறம். 248 00:14:16,190 --> 00:14:17,357 -நான்... -இது இன்னும் மோசமாயிடுச்சு. 249 00:14:17,441 --> 00:14:18,859 -உங்கிட்ட என்ன சொல்றதுன்னே தெரியலை. -அவர் பார்... 250 00:14:18,942 --> 00:14:19,943 நீ தான் எனக்கு இந்த கண்றாவி வைட்-அவுட்டை கொடுத்த. 251 00:14:20,027 --> 00:14:23,113 -அவரைப் பார்த்தா மருந்து அடிச்சது போல இருக்கு. -பார்த்தா மருந்து அடிச்சது போல தான் இருக்கு. 252 00:14:23,197 --> 00:14:24,865 -அய்ய. -ரொம்ப மருந்து அடிச்சது போல ஆயிடுச்சு, 253 00:14:24,948 --> 00:14:26,950 -மூக்குல ரத்தம் வந்து, முகத்தை வெட்டிடுச்சு. -சரி. 254 00:14:27,034 --> 00:14:29,369 பாரு, நான் எல்லாத்தையும் ஒண்ணா கலந்து தடவப் போறேன். 255 00:14:29,453 --> 00:14:30,787 சிகப்பும் வெள்ளையும் சேர்த்தால் பிங்க் நிறம் வரும். 256 00:14:30,871 --> 00:14:33,165 -இந்த வெள்ளைக்காரனின் தோல் நிறம் அது தான். -சரி. சரி தான். 257 00:14:33,248 --> 00:14:34,249 இதோ இப்போ பாரு. 258 00:14:35,918 --> 00:14:37,920 -அது... சரி, இன்னும் மோசமாயிடுச்சு. -சுத்த மோசம். நிறுத்து, போதும் நிறுத்து. 259 00:14:38,003 --> 00:14:40,797 எங்கிட்டேர்ந்து என்ன எதிர்பார்க்குறன்னு தெரியலை. இது உன் தப்பு தானே. 260 00:14:40,881 --> 00:14:42,382 நின்னுகிட்டே யார் தூங்குவா? 261 00:14:42,466 --> 00:14:44,301 -நீ என்ன, கண்றாவி ஒரு ஒட்டகமா என்ன? -எனக்கு களைப்பா இருக்கு! 262 00:14:44,384 --> 00:14:48,055 குட்டித் தூக்கம் போடு. ஒரு மக்கியாட்டோ குடி! இந்த இடத்துல ஒரு கூரிக் இருக்கணுமே. 263 00:14:48,138 --> 00:14:49,348 ரொம்ப காப்பிக் குடிச்சாலும் நான் களைப்பாகிடுவேன். 264 00:14:49,431 --> 00:14:50,849 -காப்பி உனக்கு களைப்பைத் தராது. -என்னை களைப்பாக்குது! 265 00:14:50,933 --> 00:14:52,726 எப்போது அது உன்னை களைப்பாக்குதுன்னு சொல்ற. ஆனால் அது உண்மையில்ல! 266 00:14:52,809 --> 00:14:54,061 -அது எனக்குத் தெரியும். -சரி. 267 00:14:54,144 --> 00:14:55,562 உங்கிட்ட என்ன சொல்றதுன்னு தெரியலை. இது மோசம். 268 00:14:55,646 --> 00:14:57,481 -இந்த எழவுக்குள்ள நீ என்னை இழுத்து விட்ட. -என்னை வேலையை விட்டு எடுத்துடுவாங்க. 269 00:14:57,564 --> 00:15:00,192 ஒரே ஒரு நாள்ல நான் வேலையை இழக்கப் போறேன். 270 00:15:00,275 --> 00:15:02,611 சரி. இதை எப்படி சரி செய்வதுன்னு எனக்குத் தெரியும், ஆனால உனக்கு அது பிடிக்காது. 271 00:15:03,529 --> 00:15:05,614 -என்ன? அதை எப்படி செய்யப் போற? -ஆட்ரி. 272 00:15:06,907 --> 00:15:10,577 ஆட்ரி? அவள் எதுவும் தெரியாத உதாவக்கரை. அவள் ஆர்ட் "கன்சல்டன்ட்" 273 00:15:10,661 --> 00:15:12,704 நமக்குத் தனிப்போக்குடைய ஒருவர் தான் தேவை. கிறுக்கானவர். ஒரு அதீத புத்திசாலி. 274 00:15:12,788 --> 00:15:15,165 -இதை சரி செய்யக்கூடிய ஒருவர் தான் நமக்குத் தேவை. -அவளுக்கு நிறைய பேரைத் தெரியும், சரியா? 275 00:15:15,249 --> 00:15:16,291 அவளால இதை சரி செய்ய முடியும். 276 00:15:17,876 --> 00:15:20,045 -உனக்கு அவள் உதவி தேவையா இல்லையா? -சரி. நீங்க பேசிக்கிறீங்களா? 277 00:15:20,128 --> 00:15:23,382 ஆம். அதாவது, திரும்பவும் இணைய முயற்சிக்கிறோம். 278 00:15:23,966 --> 00:15:25,717 -நீங்க புணர்றீங்களா? -இல்ல! உனக்கு நான்... 279 00:15:25,801 --> 00:15:29,054 -உனக்கு அவள் உதவி வேணுமா வேண்டாமா? -கண்டிப்பா. சரி. நல்லது. ஆம், நிச்சயமா. 280 00:15:29,137 --> 00:15:31,056 கடவுளே. 281 00:15:31,723 --> 00:15:34,101 -இது ஒரு நல்ல சுற்றுப்புறம். -ஆம். 282 00:15:34,184 --> 00:15:36,812 -நல்ல ஒரு ஸ்கூல் வட்டாரமா இருக்கும். -மெத்தனமா நடந்துக்காதே. 283 00:15:36,895 --> 00:15:39,648 அவனுடைய அபார்ட்மெண்டிலிருந்து லாப்ஸ்டர் ரோல்களை விற்கும் ஆள் ஒருவன் இங்கே இருக்கான். 284 00:15:40,315 --> 00:15:42,609 -ஏன்? -நல்லாயிருக்கும். வரிசையே காத்துட்டு இருக்காங்க. 285 00:15:42,693 --> 00:15:44,403 -சரி, இப்போ எனக்கு ஒண்ணு வேணும். -பாரு? 286 00:15:44,486 --> 00:15:47,990 அந்த "டேக்கன்" தொடர்ல, லியம் நீசன் மாதிரி ஒரு சூழல்ல நீ எப்போதாவது இருந்தால், 287 00:15:48,657 --> 00:15:51,535 பரவாயில்லையே. ஆட்ரியிடம் இப்போ ஒரு போர்ஷே இருக்கா என்ன? 288 00:15:51,618 --> 00:15:53,871 நாங்க விவாகரத்து செய்த பின் அவளுடைய வாழ்க்கை இன்னு நல்லா ஆயிட்டே போகுது. 289 00:15:53,954 --> 00:15:56,790 அவளைப் பார்த்தால் டேனியல் கிரேய்கைப் போல இருக்கா. 290 00:15:58,458 --> 00:16:00,586 அது தான் அந்த ஃபாஸ்ட அண்டு ஃப்யூரியஸ் படத்துல வர்ற வில்லனைப் போல. 291 00:16:00,669 --> 00:16:01,962 -ஹே. -ஹை. 292 00:16:02,045 --> 00:16:03,380 -ஹை. -எப்படி போகுது? 293 00:16:03,463 --> 00:16:04,548 -அடடே. -அது சிறப்பானது. 294 00:16:04,631 --> 00:16:06,466 -நீ அட்டகாசமா இருக்க. -நன்றி. 295 00:16:06,550 --> 00:16:07,676 ஆட்ரி, ரொம்ப நன்றி. 296 00:16:07,759 --> 00:16:11,680 -நீ ஆபத்துக்கு உதவறவ. நன்றி. -சில்வியா. சரி, நிச்சயமா. 297 00:16:11,763 --> 00:16:14,391 எனவே, எந்த கலையை மீட்கும் நபர் நள்ளிரவுல வேலை செய்லவார்? 298 00:16:14,892 --> 00:16:16,351 சரி, கிரெகரி ரொம்ப சூப்பர் திறமைசாலி. 299 00:16:16,435 --> 00:16:19,605 அவருக்கு இன்னு வெற்றி கிடைக்கலை, அவ்வளவு தான், அதனால அவர் ஓவியங்களை மீட்கிறார். 300 00:16:19,688 --> 00:16:21,148 அதுவும் ஒரு உதவியா தான். 301 00:16:22,065 --> 00:16:24,193 நான் சொல்றது என்னன்னா, அவர் கொஞ்சம் முரடா பேசலாம். 302 00:16:24,276 --> 00:16:25,527 மனசுல வச்சுக்கறோம். 303 00:16:25,611 --> 00:16:28,238 -அவரை லார்ட் ரொடேரோன்னு கூப்பிடறத விரும்புவார். -நிச்சயமா, இருக்கட்டும். 304 00:16:28,822 --> 00:16:30,282 -சரி. -ஹை, நான் தான். 305 00:16:31,617 --> 00:16:34,369 என்னன்னா, லார்ட் ரொடேரோவைப் பத்தி தெரியும்னா, 306 00:16:34,453 --> 00:16:37,497 சில்வியா இங்கே வெளிய, அமைதியா இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்லலாமா? 307 00:16:38,498 --> 00:16:40,751 -சரி. -சரி. இங்கே அமைதியா இருக்கலாம். 308 00:16:40,834 --> 00:16:42,503 நீங்க என்ன பேசறீங்க? இது என்னைப் பத்திய விஷயம். 309 00:16:42,586 --> 00:16:44,963 பாரு, இது அவமரியாதையா இல்லாம எப்படிச் சொல்றதுன்னு எனக்குத் தெரியலை. 310 00:16:45,047 --> 00:16:47,049 நீ சுலபமானவள் இல்லைன்னு எனக்கு கவலையா இருக்கு. நீ இதை சொதப்பிடுவ. 311 00:16:47,132 --> 00:16:51,094 அப்போது யாரோ லார்ட் ரொடேரோன்னு பேரு வச்சிருக்கிற ஆள் தான் ரொம்ப சிறப்பானவரா? 312 00:16:51,178 --> 00:16:53,222 -ஆம். சூப்பர் ஆள். ரொம்ப சிறப்பானவர். -ஆமாம். ரொம்ப. 313 00:16:53,305 --> 00:16:55,724 -நானும் சிறப்பானவள் தான்னு உனக்குத் தெரியும். -சரி இப்போதைக்கு, நீ வந்து... 314 00:16:55,807 --> 00:16:57,976 -உன்னைப் பார்த்தா அமைதியா தெரியலை. -நான் அமைதியா தான் இருக்கேன். 315 00:16:58,060 --> 00:17:00,646 -சரி, நீ சிறப்பானவள் தான். -என்ன தெரியுமா? நான் எங்கேயும் சேர்ந்துப்பேன். 316 00:17:00,729 --> 00:17:03,273 -நீ சரியா தான் சொல்ற. சூப்பர் கூல். -அவர் என்னை நேசிப்பார். 317 00:17:03,357 --> 00:17:05,358 உன் போர்ஷேயின் மேல் பாகத்தை மேலே போட விரும்பறயா? 318 00:17:05,442 --> 00:17:07,653 -நான் ஏன் அப்படிச் செய்யணும்? -நல்ல கேள்வி, தெரியுமா. 319 00:17:11,615 --> 00:17:14,701 அருமை. இது ரொம்ப நல்லாயிருக்கு. 320 00:17:14,785 --> 00:17:17,119 -எதையும் தொட வேண்டாம். அதை அங்கே வையுங்க. -அடடே. அருமை. ஆம். 321 00:17:17,704 --> 00:17:19,330 அற்புதம். அருமை. 322 00:17:19,414 --> 00:17:23,627 லார்ட் ரொடேரோ. ஹலோ! 323 00:17:24,377 --> 00:17:25,378 ரொம்ப நல்லாயிருக்கீங்க. 324 00:17:26,128 --> 00:17:28,632 சரி, நாம எதைப் பத்தி பேசுறோம்னு பார்க்கலாம். 325 00:17:30,008 --> 00:17:31,218 அருமை. 326 00:17:31,301 --> 00:17:33,971 நான் ரொம்ப அதிகமா எதையும் எதிர்பார்க்கலை, ஆனால் இது ரொம்பவே மோசமான கார்போரேட் குப்பை. 327 00:17:34,555 --> 00:17:36,265 எனக்கு அதுல பிடிச்ச ஒண்ணு அந்த சிதைவு தான். 328 00:17:36,849 --> 00:17:38,392 நான் தான் அந்த பைட்-அவுட்டை செய்தேன், நன்றி. 329 00:17:39,309 --> 00:17:42,312 எனவே, உங்களால எங்களுக்கு உதவ முடியுமா? 330 00:17:42,396 --> 00:17:45,065 ஆம். இந்த மாதிரியான வேலைக்கு என்ன செய்யணும்னு எனக்கு நல்லாத் தெரியும். 331 00:17:45,148 --> 00:17:46,358 நான் ஆரம்பிச்ச புதுசுல, 332 00:17:46,441 --> 00:17:49,444 ஒரு பெரிய அகௌண்டிங்க் நிறுவனத்துக்கு நான் ஒரு வரவேற்பு அறை முரல் ஓவியத்தை வரைந்தேன் 333 00:17:49,528 --> 00:17:53,240 சென்சுரி சிட்டியில் உள்ள லட்சத்து மாடிக்கு. எனக்கு உடல் நலமில்லாம போச்சு. 334 00:17:53,323 --> 00:17:55,868 கண்டிப்பா ஆகியிருக்கும். உங்க உடல் அந்த கார்போரேட் விஷத்தை நிராகரிச்சிருக்கு. 335 00:17:55,951 --> 00:17:58,161 என்னால உங்களை புரிஞ்சுக்க முடியுது. என் பிசினஸ் பார்ட்னர்கள் எப்போதும் அவங்களுடைய 336 00:17:58,245 --> 00:18:02,082 கார்போரேட் திட்டங்களை வற்புறுத்திட்டே இருப்பாங்க, அதை வெறுக்கிறேன். எனவே, தோழா. ஒத்துக்கறேன். 337 00:18:02,165 --> 00:18:03,417 -நம்ம நபர். -நம்ம நபர். 338 00:18:03,500 --> 00:18:04,501 நம்ம நபர். 339 00:18:04,585 --> 00:18:07,337 -எவ்வளவு நேரம் ஆகும்னு நினைக்கிறீங்க? -சுமார் ஐந்து மணி நேரம். 340 00:18:07,421 --> 00:18:09,715 -ஐந்து மணி நேரமா. -ஒரு மணி நேரம் முகத்தை ஓவியம் தீட்ட. 341 00:18:09,798 --> 00:18:13,093 அதுக்கு அப்புறம் அதிலிருந்து மனுஷத் தன்மையை எடுத்துட நாலு மணி நேரம், அப்போ வக்கீலா இருப்பார். 342 00:18:16,471 --> 00:18:18,015 நான் இப்போ இதை ஆராய்ச்சி செய்யறதால, 343 00:18:18,098 --> 00:18:20,434 என்ன தோணுதுன்னா, ஒருவேளை நான் அதை அப்படியே நகல் எடுக்க மாட்டேன். 344 00:18:20,517 --> 00:18:22,936 நான் இந்த ஓவியத்திற்கு விமர்சனமா இருக்கும் ஒண்ணை செய்யணும். 345 00:18:23,020 --> 00:18:25,731 ஒரு அசலான லார்ட் ரொடேரோ? அடக் கடவுளே. ஆம்! சரி! 346 00:18:25,814 --> 00:18:27,232 அதை ஒருவேளை நான் மீண்டும் உருவாக்கி 347 00:18:27,316 --> 00:18:29,776 ஆனால் அவர் கைகள்ல பணம் வச்சிருக்கிறதாகவோ இல்ல ஒரு மாகா தொப்பியோ போடலாம். 348 00:18:29,860 --> 00:18:31,445 அது போதை மருந்து. ஒருவேளை அவருடைய பற்கள் எல்லாம் புல்லெட்டுகளோ. 349 00:18:31,528 --> 00:18:33,572 -கோலாக்கள். -சரி, கேலரியில மாட்ட, அந்த தொப்பி 350 00:18:33,655 --> 00:18:34,948 நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன், 351 00:18:35,032 --> 00:18:38,660 ரொம்ப மரியாதையுடன் தெரிவிச்சுக்கறேன், ஆனால் இதுல, வெறுமன இதை அப்படியே செய்யணும். போதும். 352 00:18:38,744 --> 00:18:42,080 இது ஒரு லெவல் அதிக சுவாரசியமா இருக்கும். நான் டோக்கியோவில குசாமாவின் வளர்ச்சியை பார்த்தேன். 353 00:18:42,164 --> 00:18:44,625 நாம ஒரு இன்ஃபினிட்டி ரூம் செய்யலாம் எல்ஈடி லைட் எல்லாம் போட்டு, 354 00:18:44,708 --> 00:18:47,628 ஆனால், இப்போதைக்கு இந்தக் கண்றாவி மனிதரின் முகத்தை மட்டும்... 355 00:18:47,711 --> 00:18:49,755 -முகம்! நம்மவரே. -ஆம், நம்மவர். 356 00:18:49,838 --> 00:18:51,381 -என்னிடம் ஒரு அசத்தலான லைட்டிங் சோர்ஸ் இருக்கு... -இல்லை! மக்களே! 357 00:18:51,465 --> 00:18:53,383 -அப்படியா? சரி. -மக்களே! பிளீஸ், இது சீரியஸ் மேட்டர்! 358 00:18:53,467 --> 00:18:56,595 அவருடைய முகத்தை, வெறும் முகமாக்கணும்! 359 00:18:56,678 --> 00:18:59,556 நான்... நான்... என் வேலையை இழக்க விரும்பலை. ஆதுக்காக தான் இங்கே வந்திருக்கோம். 360 00:18:59,640 --> 00:19:04,019 பிளீஸ் அவருடைய முகத்தை மட்டும் மீண்டும் முகமா ஆக்கி தந்திடுங்க. அவ்வளவு தான் தேவை. 361 00:19:07,648 --> 00:19:08,732 இவள் கற்பனை இல்லாதவள். 362 00:19:12,903 --> 00:19:15,155 நீங்க இருவரும் வெளியே காத்திருக்கணும்னு நான் நினைக்கிறேன். 363 00:19:15,906 --> 00:19:19,743 -நாங்க இதை எடுத்துக்கலாமா? -ஓவியத்தை விட்டுடுங்க. நீங்க வெளியே போங்க. 364 00:19:24,206 --> 00:19:27,668 என்னை மன்னிக்கணும். ஆட்ரியின் புன்னகை என்னை தொடங்க வச்சிடுச்சு. ரொம்ப பெரிசா காட்டிக்கறா. 365 00:19:27,751 --> 00:19:29,878 ஆமாம், அவளுடைய புன்னகை தான் இதைத் தவறான பாதையில் கொண்டு போனது. 366 00:19:31,255 --> 00:19:32,256 இது சரியாகுமா? 367 00:19:32,339 --> 00:19:34,174 -நான் என்ன செய்யப் போறேன்? -அது சரியாகுமான்னு எனக்குத் தெரியலை. 368 00:19:34,258 --> 00:19:36,260 அது சரியாகாம இருக்க உன்னால முடிஞ்சதை எல்லாம் செய்தயே. 369 00:19:36,343 --> 00:19:37,344 நீ ஒண்ணும் ரொம்ப உதவலை! 370 00:19:37,427 --> 00:19:40,430 நான் ஒரு லார்ட் ரொடேரோ ஒரிஜினல் கிடைக்குமான்னு பார்த்தேன். அதுக்கு பணம் கிடைக்கும் தெரியுமா, யோ! 371 00:19:42,266 --> 00:19:43,767 நான் கூல் இல்லை. மன்னிக்கணும். 372 00:19:43,851 --> 00:19:45,352 -நீ சொல்றது சரிதான். -நீ அப்படியில்லை. 373 00:19:46,144 --> 00:19:48,647 குறிப்பா இந்த சூழல்ல இல்லை, ஆனால் மற்ற சூழல்கள்ல, 374 00:19:48,730 --> 00:19:50,232 தெரியுமா, நான் ரொம்ப கூல்னு தான் சொல்றாங்க. 375 00:19:52,317 --> 00:19:56,113 சரி. நான் அவரிடம் பேசிட்டேன், அவர் அதை செய்யறார். 376 00:19:56,822 --> 00:19:58,657 -நீ எப்படி அதை செய்த? -அதெல்லாம் பரவாயில்லை. 377 00:19:58,740 --> 00:20:00,200 இரு, நீ எப்படி அதை செய்த? 378 00:20:00,284 --> 00:20:03,453 -நான் அவருடன் புணரலை. யேசுவே. -ஹே, நீ அப்படி செய்தன்னு நான் சொல்லலை. 379 00:20:03,537 --> 00:20:05,414 நீ அப்படி செய்திருந்தாலும், அது உன் விருப்பம். 380 00:20:05,497 --> 00:20:06,415 நன்றி. 381 00:20:06,498 --> 00:20:08,792 இன்னொரு விஷயம், என்னை மன்னிக்கணும், நான் இன்னிக்கு பார்ட்டிக்கு 382 00:20:08,876 --> 00:20:11,378 -வர முடியலைன்னு சொல்லிட முடியுமா? -என்ன பார்ட்டி? 383 00:20:11,461 --> 00:20:13,547 -நாசம். உனக்குத் தெரியாது, இல்ல? -என்ன பார்ட்டி? 384 00:20:13,630 --> 00:20:15,924 என் அண்ணன் சில சமயத்துல சுத்த மடையனா நடந்துக்குவான். 385 00:20:16,008 --> 00:20:18,302 மாற்றான் சகோதரன். ஐயோ. என்ன பார்ட்டி? 386 00:20:27,477 --> 00:20:29,271 இங்கே என்ன நடக்குது, நண்பா? 387 00:20:29,354 --> 00:20:32,065 நாங்க ஒரு கடுமையான கம்பூச்சா மது வரிசையை ஆரம்பிக்கிறோம், பேரு டா பூச்சா இருக்கலாம். 388 00:20:32,149 --> 00:20:34,151 -அதுல நாங்க இன்னும் வேலை செய்யறோம். -"நாங்க"ன்னா? 389 00:20:34,234 --> 00:20:36,361 -ரெஜீயும் நானும். -கூல். 390 00:20:36,445 --> 00:20:38,238 எனக்குப் புரியல. 391 00:20:38,322 --> 00:20:41,533 இது போல ஒரு விஷயத்தைப் பத்தி எங்கிட்ட சொல்லாம ஏன் செய்யணும், நண்பா. 392 00:20:41,617 --> 00:20:43,076 என்னை ஏன் இந்த லாபத்துல சேர்த்துக்கல? 393 00:20:43,160 --> 00:20:44,912 கடுமையான கம்பூச்சா வகை மதுவில, உனக்குத் திறமையில்லை. 394 00:20:44,995 --> 00:20:48,332 யாருக்குமே திறமையில்லை, ஏன்னா அது வெறும் முட்டாள்தனம். 395 00:20:48,415 --> 00:20:50,501 கெட்டுப் போக விரும்புறவங்களுக்கு குடல் ஆரோக்கியமா இருக்குமா என்ன? 396 00:20:50,584 --> 00:20:53,128 -அது ரெண்டும், ரெண்டு வகையான கூட்டம், சரியா? -உண்மை. 397 00:20:53,212 --> 00:20:55,714 இன்னொரு விஷயம், எனக்கு ஃபெர்மெண்டேஷன் அறிவியல்ல எனக்கு பட்டம் இருக்கு. 398 00:20:55,797 --> 00:20:57,841 இதுல யாருக்காவது திறமை இருக்கும்னா, அது எனக்குத்தான். 399 00:20:57,925 --> 00:21:00,385 யோ, வில், என்ன நடக்குது? நீ நல்லா இருக்க. 400 00:21:00,469 --> 00:21:02,638 -சிறப்பு. ஒமார்ரும் இருக்கானா. அதி அற்புதம். -கண்டிப்பா இங்கே இருப்பேன். 401 00:21:02,721 --> 00:21:05,307 என் சொந்த ஆரம்ப விழாவை நானே மிஸ் பண்ணுவது தொழில்முறை தர்மம் இல்லையே. 402 00:21:05,390 --> 00:21:07,518 -நீ தான் அவனைக் கொண்டு வந்தயா? -ஹே. 403 00:21:07,601 --> 00:21:09,728 நான் என்ன சொல்ல முடியும்? எனக்கு எல்லா வகையான ஃபெர்மெண்டேஷனும் பிடிக்கும். 404 00:21:10,229 --> 00:21:12,356 -ஒமார். ஒமார். -சில பேரைப் போல இல்லாமல். 405 00:21:12,439 --> 00:21:13,357 குறிப்பா உன்னை. 406 00:21:13,440 --> 00:21:14,441 -நடை பழகிட்டு வா. -சரி. 407 00:21:15,150 --> 00:21:17,861 பாரு, இது போல கண்டுபிடிச்சதுக்கு நான் வருந்தறேன், சரியா? வருந்தறேன். 408 00:21:17,945 --> 00:21:20,697 இது சுத்த மோசம் ஆனால் நான் சத்தியம் செய்யறேன் இது வெறும் பிசினஸ் தொடர்பு மட்டும் தான், சரியா? 409 00:21:20,781 --> 00:21:23,492 -இது சொந்த வாழ்க்கையை பாதிக்காது. -ரொம்பவே சொந்த வாழ்க்கையை பாத்திக்கும் தான். 410 00:21:23,575 --> 00:21:24,952 சரி. ஆனால், அது இல்லை வில். 411 00:21:25,452 --> 00:21:26,828 எப்படி இருந்தாலும், அது அப்படி இருந்தால், 412 00:21:26,912 --> 00:21:29,790 அது ஒருவேளை நீ எல்லோரிடமும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதை அவமானப்படுத்தற, சரியா? 413 00:21:29,873 --> 00:21:31,959 நீ வெறும் லிமிடெட் எடிஷன் பியரைப் பத்தி அவ்வளவு உற்சாகமா இருந்த 414 00:21:32,042 --> 00:21:34,378 அதை பியரை மட்டுமே சுவைக்கிறவங்களைத் தவிர யாரும் அதைப்பத்தி அவலைப் படுவங்க. 415 00:21:34,461 --> 00:21:35,671 உனக்கு பிடிச்சிருக்குன்னு நீ சொன்னை. 416 00:21:35,754 --> 00:21:37,631 கண்டிப்பா எனக்கு பிடிச்சிருந்தது! நீ ஒரு கலைஞன். 417 00:21:37,714 --> 00:21:41,051 விஷயம் அது இல்ல. நாம ஒரு பாட்டிலுக்கு 40 டாலரை இழப்போம், வில். 418 00:21:41,134 --> 00:21:43,512 அது சுத்த பைத்தியக்காரத்தனம். இதுக்கு மேலே நீ என்ன செய்ய முயற்சிக்கிறன்னு தெரியலை. 419 00:21:43,595 --> 00:21:45,681 நான் நல்ல பியரை செய்ய முயற்சிக்கிறேன். 420 00:21:45,764 --> 00:21:49,726 செயற்கை இசைக்கு ஆடுற கூட்டத்துக்கு இந்த இடத்தை கொடுக்குற ரெஜீயைப் போல நான் இல்லை. 421 00:21:49,810 --> 00:21:51,186 ரெஜீ அவ்வளவு மோசம் இல்லை, தம்பி. 422 00:21:51,270 --> 00:21:53,522 சாத்தானும் பூச்சியைப் போட்டுக்கும், பேபி. 423 00:21:57,401 --> 00:21:58,652 சரி. சரி. 424 00:21:58,735 --> 00:22:01,530 அவன் மோசம் தான் ஆனாலும் அவனுக்கு பணம் எப்படி சாம்பாதிக்கிறதுன்னு தெரியும், 425 00:22:01,613 --> 00:22:03,490 அவ்வளவு தான் வேணும். எல்லாமே பணம் தான், சரியா? 426 00:22:03,574 --> 00:22:06,368 -ஹே, பேபி. இன்னும் குளிர்ந்த பூச் வேணும். -ஹே, பேபி. சரி. 427 00:22:06,451 --> 00:22:08,453 -நாம பூச் வாங்குவோம். உனக்குக்கும் தருவோம். -சரி. 428 00:22:08,537 --> 00:22:09,830 கேட்டி? 429 00:22:10,330 --> 00:22:11,832 ஹை! 430 00:22:12,875 --> 00:22:14,793 நீ... நீ இங்கே என்ன செய்யற? 431 00:22:16,336 --> 00:22:17,921 நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கீங்களா? 432 00:22:18,005 --> 00:22:20,424 அதாவது, எனக்குத் தெரியாது. அவனை கேட்கணும். 433 00:22:21,717 --> 00:22:23,594 எனக்கும் தெரியாது. இது ரொம்ப நல்லாயிருக்கு. 434 00:22:23,677 --> 00:22:25,387 -இது ரொம்ப நல்லாயிருக்கா. -ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு. 435 00:22:25,971 --> 00:22:27,264 இது எப்படி நடந்தது? 436 00:22:27,347 --> 00:22:29,850 -ஃபெரோமோன்கள் தான். -நல்லா சொன்ன. 437 00:22:30,350 --> 00:22:32,603 -நான் மீண்டும் உடலுறவு கொள்றேன். -சரி. சரி. புரியுது. 438 00:22:33,604 --> 00:22:34,980 நீ டா பூச் டிரை பண்ணறயா? 439 00:22:35,063 --> 00:22:36,565 இங்கே நீ என்ன எழவை செய்யற? 440 00:22:36,648 --> 00:22:38,901 அவள் என் தோழி. நான் தான் சொன்னேனே. நீ கேட்கறதே கிடையாது. 441 00:22:38,984 --> 00:22:42,029 ஆம், எனக்கு ஒரு வேலை தேவைப்பட்டது, ஏன்னா நான் இப்போ பேபிசிட்டிங் செய்யறது இல்லை. 442 00:22:42,613 --> 00:22:45,490 -அதோட நீ என் பிறந்தநாள் அன்று என்னை கைவிட்ட. -ரொம்ப குழப்பம் தான். 443 00:22:48,243 --> 00:22:50,579 -அருமை. -குழந்தைங்க உன்னை மிஸ் பண்ணறாங்க. நிஜமா. 444 00:22:50,662 --> 00:22:52,956 ஆம், நாம... நாம ஃபேஸ்டைம்ல பேசலாம். 445 00:22:53,040 --> 00:22:55,125 ஆம்! நான் அவங்கள மிஸ் பண்ணறேன்! 446 00:22:55,209 --> 00:22:56,752 ரொம்ப கியூட். 447 00:23:00,923 --> 00:23:02,007 இப்போ என்ன நடக்குது? 448 00:23:02,090 --> 00:23:04,426 அவங்க எனக்கு இப்படிச் செய்வாங்கன்னு நான் எதிர்பார்க்கலை. 449 00:23:04,510 --> 00:23:06,512 அதுவும் என் பார்லியே? 450 00:23:07,095 --> 00:23:09,598 -அவங்க நமக்கு இதைத் செய்வாங்கன்னு நம்ப முடியல. -"நமக்கு"ன்னு உன்னையும் சேர்த்துக்குற? 451 00:23:09,681 --> 00:23:13,101 அதாவது உன் பிசினஸ் பார்ட்னர்கள் ஒரு புதிய ஒப்பந்தத்தைப் பத்தி உங்கிட்ட சொல்லலை. 452 00:23:13,185 --> 00:23:15,938 என் நெருங்கிய தோழி அவளுடைய புது உறவைப் பத்தி எங்கிட்ட சொல்லலை. 453 00:23:16,021 --> 00:23:17,564 அதுவும் இதுவும் ஒண்ணில்லை. 454 00:23:18,190 --> 00:23:20,025 ஆம். மன்னிச்சிடு. நீ சொல்றது சரிதான். நீ சரியாத்தான் சொல்ற. 455 00:23:20,108 --> 00:23:22,611 அது மோசம். மன்னிச்சிடு. எனக்குப் புரியுது. 456 00:23:23,779 --> 00:23:27,616 -கவைப்படாதே. நான் பார்த்துக்கிட்டேன். -அப்படின்னா என்ன அர்த்தம்? 457 00:23:28,951 --> 00:23:30,244 அதை நான் சரிகட்டிட்டேன்னு அர்த்தம். 458 00:23:32,538 --> 00:23:33,455 அப்படின்னா? 459 00:23:33,539 --> 00:23:35,165 எல்லோரும் உடனே வெளியே போங்க! சீக்கிரம்! சீக்கிரம்! 460 00:23:35,249 --> 00:23:37,000 நிறுவனத்திலேயே ஃபிரெஷாக தயாரிக்கப்பட்ட லாஸ் ஏஞ்சிலஸிலேயே மிகச் சுவையான பியர்! 461 00:23:37,084 --> 00:23:38,293 நீ என்ன செய்த? 462 00:23:38,377 --> 00:23:39,503 ஒரு கேஸ் கசிவு இருந்தது. 463 00:23:39,586 --> 00:23:43,131 -நீ ஒரு கேஸ் கசிவை ரிபோர்ட் செய்தயா? -நான் நல்ல குடிமகள். நான் என்ன சொல்றது? 464 00:23:43,215 --> 00:23:44,466 அடக் கடவுளே. 465 00:23:45,551 --> 00:23:48,178 -நீ ஒரு நல்ல நண்பர். -நான்... ஆம். ஆமாம், நல்ல தோழி. 466 00:23:48,262 --> 00:23:51,974 நாம இப்போ இங்கிருந்து போகலாம்! கேஸ் கசிவு! இந்த இடமே வெடிக்கலாம்! 467 00:23:52,057 --> 00:23:53,058 -ஓ, இல்லை. -இல்லை. 468 00:24:07,614 --> 00:24:08,699 எனவே, சரி. 469 00:24:09,491 --> 00:24:11,159 நம்ம பேசிட்டு இருந்த பல விஷயங்களும் 470 00:24:11,243 --> 00:24:13,245 காப்பிடலிசத்தை அடிப்படையா வச்சு வந்தது தான். 471 00:24:13,328 --> 00:24:16,623 எனவே, அதனால நீ விருப்பப்பட்டதை நான் செய்தேன், ஒரு சின்ன மாற்றத்துடன். 472 00:24:18,584 --> 00:24:21,503 அந்த சின்ன மாற்றம் என்கிறது, அந்த ஆணவம் பிடிச்சவனின் வாலை அறுத்ததா? 473 00:24:22,379 --> 00:24:23,589 -உனக்குப் புரியுதா? -ஆம், புரியுது. 474 00:24:28,135 --> 00:24:29,136 எங்கே அவன் ஆணவம்? 475 00:24:35,225 --> 00:24:37,644 -நல்ல இரவு. -நல்ல இரவு. 476 00:24:46,361 --> 00:24:49,865 சரி தான். ஸ்டெர்ன், டாப்சனைப் பத்திய அப்டேட் என்ன? 477 00:24:50,616 --> 00:24:51,992 ஆம். சரி. 478 00:24:52,701 --> 00:24:55,746 முதல்ல, செக்ஷன் 7.5 ஹெச்சில இருக்கிற ஆர்பிட்ரேஷன் விஷயத்தைப் பத்தி 479 00:24:55,829 --> 00:25:00,834 நாம எல்லோரும் ஒரு கருத்தை வச்சிருக்கோமான்னு உறுதி செய்யணும். 480 00:25:01,418 --> 00:25:03,837 குறிப்பா, நிறுவனத்தின் டிஸ்கிளோஷருக்கு ஒரு திருத்தம் அவசியமா 481 00:25:03,921 --> 00:25:08,717 என்ற கருத்தைப் பத்தி, கருத்து வேறுபாடு எழுந்ததுன்னா, அதுக்காக. 482 00:25:09,968 --> 00:25:12,513 எதுவும் சர்ச்சை எழுந்தால், ஒரு எட்டு இல்ல பத்து வருட சிக்கலான மெர்ஜர் பரிமாற்றங்களில் 483 00:25:12,596 --> 00:25:19,102 அனுபவம் உள்ள ஒரு ஆர்பிட்ரேட்டருக்கு கீழே வரும். 484 00:25:20,229 --> 00:25:21,230 அதோட நம்மிடம். 485 00:25:21,897 --> 00:25:24,441 -சரிபார்க்கும் விழிப்புணர்ச்சி குழு சொன்னது... -மன்னிக்கணும். 486 00:25:26,860 --> 00:25:29,404 ஹே. ஹெச்ஆரிலிருந்து ஜெஸிக்கா, உனக்காக தேடிட்டு இருக்காள். 487 00:25:29,488 --> 00:25:30,781 எதைப் பத்தி? 488 00:25:32,199 --> 00:25:34,451 ஹே, ஆணவம் பிடிச்ச முகம் இருக்கிற அந்த ஓவியத்தைப் பார்த்தாயா? 489 00:25:34,535 --> 00:25:37,913 அதைப் பார்த்தாயா? இல்ல. என்ன? அது பயங்கரம். 490 00:25:39,039 --> 00:25:41,708 ஹை. ஹை. நீங்க என்னை பார்க்க விரும்பினீங்களா? 491 00:25:42,209 --> 00:25:45,587 எல்லாமே ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு. எல்லோரும் ரொம்ப நல்லா பழகறாங்க அதோட... 492 00:25:45,671 --> 00:25:48,674 என் குழந்தைகளின் ஓணானைப் பத்திச் சொன்னேனா 493 00:25:48,757 --> 00:25:52,427 அதுக்கும் கிட்டத்தட்ட உங்களுடைய அதே பேரு தான்னு? 494 00:25:52,511 --> 00:25:54,012 ஜெஸிப்பா. 495 00:25:55,138 --> 00:25:59,518 சில்வியா, திரு. ஃபிரைட்கினின் படத்துக்கு என்ன ஆச்சுன்னு உங்களுக்கு எதுவும் தெரியுமா, 496 00:25:59,601 --> 00:26:01,562 அது தான் அந்த நகல் எடுக்கும் இயந்திரம் உள்ள அறையில் இருந்ததே? 497 00:26:02,729 --> 00:26:05,357 அது ரொம்ப நல்ல ஓவியமாச்சே. ஆம், அற்புதமானது. 498 00:26:05,440 --> 00:26:08,193 அழகான நிறங்கள், அதோட அந்த அமைப்பு... 499 00:26:08,277 --> 00:26:10,279 எனவே, அது என்ன ஆச்சுன்னு உங்களுக்கு எதுவும் தெரியுமா? 500 00:26:12,322 --> 00:26:13,740 இல்லை. என்ன ஆச்சு அதுக்கு? 501 00:26:14,366 --> 00:26:15,951 சரி... 502 00:26:18,078 --> 00:26:20,998 இரண்டாம் கேமரா 2ஏ - ஜெராக்ஸ் அறை 2 503 00:26:21,081 --> 00:26:23,292 ரொம்ப விசித்திரமான சேட்டைன்னு தான் சொல்லணும். 504 00:26:23,834 --> 00:26:24,835 நான்... 505 00:26:24,918 --> 00:26:25,919 அது... 506 00:26:26,003 --> 00:26:28,714 அது சாத்தியமேயில்லை. அது... அது நானாக இருக்க முடியாது. 507 00:26:29,798 --> 00:26:31,341 அது நீங்களே தான். 508 00:26:34,595 --> 00:26:37,723 என்னை மன்னிச்சிடுங்க. ரொம்ப சாரி. நான்... நான்... 509 00:26:37,806 --> 00:26:42,477 நான் ரொம்ப களைப்பா இருந்தேன், தெரியாம அந்த ஓவியத்துல விழுந்தேன், அது உடைஞ்சுடுச்சு. 510 00:26:42,561 --> 00:26:45,230 அப்புறம் அதை ஒரு இடத்துக்கு எடுத்துட்டு போய் சரி செய்யப் பார்த்தேன், எதுவும் செய்யமுடியலை. 511 00:26:45,314 --> 00:26:47,858 அதுக்கு அப்புறம், நான்... நான் அதை எப்படியோ உள்ளே கொண்டு வரப் பார்த்தேன், 512 00:26:47,941 --> 00:26:49,985 நான் ரொம்ப களைப்பா இருந்தேன், தெரியுமா? 513 00:26:50,068 --> 00:26:54,156 அதாவது, என் வயசுல இந்த வேலை செய்வது இன்னும் கஷ்டம். நான் வந்து... 514 00:26:54,239 --> 00:26:57,659 என்னை மன்னிச்சிடுங்க. என்னை மன்னிச்சிடுங்க. நான் எல்லாத்தையும் சொதப்பிட்டேன், நான்... 515 00:26:57,743 --> 00:27:00,120 -என்னை மன்னிச்சிடுங்க. -எனக்குப் புரியுது. புரியுதா? 516 00:27:00,204 --> 00:27:02,831 சில்வியா, நான்... எனக்குப் புரியுது. 517 00:27:02,915 --> 00:27:04,958 இங்கே இருப்பது நிஜமாவே அச்சுறுத்தலா தான் இருக்கும், தெரியுமா? 518 00:27:05,542 --> 00:27:08,170 நான் முதல்ல ஆரம்பிச்சபோது, எனக்கும் அப்படி தான் இருந்தது, 519 00:27:08,253 --> 00:27:10,631 அதோட, நானும் ஒரு தாய் தான், அதனால... 520 00:27:10,714 --> 00:27:11,882 -அப்படியா? -ஆம். நான்... 521 00:27:11,965 --> 00:27:13,675 -அதாவது, நான் வேணும்னு செய்யலை, ஜெஸிக்கா. -ஆம். 522 00:27:13,759 --> 00:27:16,386 நிஜமாவே, அப்படி தான். நான் அப்படிச் செய்ய முயற்சிக்கவேயில்லை. 523 00:27:16,470 --> 00:27:18,138 -எனக்கு ரொம்ப கேவலமா இருக்கு. -பரவாயில்லை. என்ன தெரியுமா? 524 00:27:18,222 --> 00:27:19,556 -அதை எல்லாம் இன் விட்டுவிடலாம், சரியா? -சரி. 525 00:27:19,640 --> 00:27:21,099 -நாம அணைச்சு தீர்த்துக்கலாம். சரியா? -ஆம்! 526 00:27:21,183 --> 00:27:24,478 -சில்வியா. இங்கே வந்ததுக்கு நன்றி. -அடக் கடவுளே. எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு. 527 00:27:24,561 --> 00:27:26,855 -நீங்க ரொம்ப நல்லவங்க. ரொம்ப நன்றி. -சரி தான். 528 00:27:30,317 --> 00:27:31,527 -இது திறந்து இருக்கலாமா? -அது திறந்திருக்கட்டும், விடுங்க. 529 00:27:31,610 --> 00:27:32,653 -சரி. -அது பரவாயில்லை. நன்றி. 530 00:27:41,036 --> 00:27:43,997 -நீங்க இங்கே என்ன செய்யறீங்க? -ஹே, நீங்களா. 531 00:27:44,706 --> 00:27:48,085 லெவின்சனுக்கு ஒப்பந்தத்தை சரி பார்த்துகிட்டு இருக்கேன். அவர் எப்படின்னு தெரியுமில்ல. 532 00:27:48,585 --> 00:27:52,965 இல்லை. நீங்க வேலையிலிருந்து நீக்கப்பட்டிருக்கீங்க. நீங்க போகணும். 533 00:27:53,674 --> 00:27:57,469 நான்... நாம இப்போ தானே பேசினோம், நீங்க வந்து... 534 00:27:58,303 --> 00:28:01,723 என்ன? என்னை வேலையிலிருந்து தள்ள முடியாது. நான் இங்கே ஒரே ஒரு நாள் தான் இருந்தேன். நான்... 535 00:28:01,807 --> 00:28:03,851 நான் இதுக்காக 13 வருஷமா காத்துட்டு இருந்தேன். 536 00:28:03,934 --> 00:28:05,519 அதாவது, இவ்வளவு சீக்கிரம் இது முடியக்கூடாது. 537 00:28:06,353 --> 00:28:09,231 -உங்களிடம் என்ன சொல்றதுன்னே தெரியல. -சரி, நான் இருக்கலாம்னு சொல்லுங்க. 538 00:28:10,566 --> 00:28:12,860 இல்ல எதுவுமே சொல்ல வேண்டாம், அப்படியே கிச்சனுக்கோ அல்லது 539 00:28:12,943 --> 00:28:14,987 எங்கே போறீங்களோ போங்க. 540 00:28:15,070 --> 00:28:18,448 பிளீஸ், பிளீஸ், பிளீஸ், ஜெஸிக்கா. என்னை இருக்க அனுமதியுங்க. 541 00:28:19,700 --> 00:28:21,285 நான் இருக்க தான் போறேன். நான் இருப்பேன். 542 00:28:21,368 --> 00:28:22,744 -பாருங்க. -நான் இருப்பேன். 543 00:28:23,245 --> 00:28:25,330 சில்வியா, இது என் முடிவு இல்ல, சரியா? 544 00:28:25,414 --> 00:28:28,667 ஆனால் என்ன தெரியுமா? நீங்க வேணும்னா கர்க்குடன் பேசிப் பார்க்கலாம். 545 00:28:39,595 --> 00:28:41,555 வேண்டாம், தேவையில்லை. 546 00:28:41,638 --> 00:28:43,182 சரி. அதை தான் நானும் நினைச்சேன். 547 00:28:45,225 --> 00:28:47,394 -சரி தான். சரி, இதோ கிளம்பறேன். -நல்லது. 548 00:28:51,899 --> 00:28:53,775 -நான் போற வரையிலும் அங்கே இருக்கப் போறீங்களா? -இருக்கப் போறேன். 549 00:28:58,322 --> 00:28:59,364 நீங்க செய்வது புரியுது. 550 00:29:00,157 --> 00:29:02,659 நீங்க மெதுவா நடக்கறீங்க. அது வேடிக்கையா இல்ல. 551 00:29:12,878 --> 00:29:14,171 இது ரொம்ப குழந்தைத் தனமா இருக்கு. 552 00:29:19,009 --> 00:29:20,427 உங்களைப் பத்தி பெருமையா இருக்கா? 553 00:29:26,225 --> 00:29:27,226 அதாவது... 554 00:29:27,851 --> 00:29:29,228 தயவுசெய்து கிளம்புங்க. 555 00:29:30,687 --> 00:29:33,398 சரி. சரி. என்ன தெரியுமா? நான் செக்யூரிட்டியைக் கூப்பிடப் போறேன். 556 00:29:35,108 --> 00:29:36,735 யேசு கிறிஸ்துவே. 557 00:30:55,439 --> 00:30:57,441 தமிழாக்கம் அகிலா குமார்