1 00:00:29,530 --> 00:00:32,741 - ஹை! ஹை, க்யூட்டீ. - ஹே அம்மா வந்தாச்சு! 2 00:00:32,741 --> 00:00:34,660 - நான் உங்களை மிஸ் பண்ணினேன். - ஹை, அம்மா. 3 00:00:34,660 --> 00:00:36,578 - எப்படி இருந்தது? - அட, நல்லாயிருந்தது. 4 00:00:36,578 --> 00:00:39,122 அற்புதம், அதுவும் ரெண்டு நாளுக்குள்ளயே நீ எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டயே. 5 00:00:41,208 --> 00:00:44,211 - எனவே, அதைப் பத்தி... - சொல்லு. 6 00:00:44,211 --> 00:00:45,754 அம்மா, நான் உங்களுக்கு ஒரு சர்பரைஸ் வச்சிருக்கேன்.தரப் போறேன். 7 00:00:45,754 --> 00:00:47,047 உட்காரு. 8 00:00:47,047 --> 00:00:49,550 - ஆம், நீ அதைப் பார்க்கணும். - சரி. 9 00:00:49,550 --> 00:00:54,179 ஸ்கூல்ல, எங்களுக்கு பிடிச்ச ஹீரோவைப் பத்தி ஸ்லைட் ஷோ செய்யச் சொன்னாங்க, நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். 10 00:01:03,814 --> 00:01:05,649 என் தாய் ஒரு வேலைக்குப் போகும் ஹீரோ. 11 00:01:07,985 --> 00:01:09,236 இப்போது அவர் ஒரு வக்கீல் என் தந்தையைப் போலவே. 12 00:01:09,236 --> 00:01:10,737 அருமை. 13 00:01:10,737 --> 00:01:13,198 பெண்களும் ஆண்களை போலதான் என புரிந்து கொள்ளலாம். 14 00:01:13,782 --> 00:01:16,243 - ஓ, அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. - இது ரொம்ப நல்லாயிருக்கு. நன்றி, கண்ணா. 15 00:01:16,243 --> 00:01:19,830 ஆமாம். ரொம்ப அழகா இருக்கு. நிஜமாவே பிடிச்சிருக்கு, செல்லம். 16 00:01:19,830 --> 00:01:22,124 ஹே, இப்போ சொல்லு, ரெண்டாவது நாள் எப்படி இருந்தது? 17 00:01:24,793 --> 00:01:28,714 அது... நல்லாயிருந்தது. அதே மாதிரி தான் இருந்தது. ஆமாம். 18 00:01:54,990 --> 00:01:57,743 எதையும் நீ தப்பா செய்ய முடியாது, பேபி. எல்லாத்துலையுமே நீ அழகா இருக்க. 19 00:02:52,965 --> 00:02:54,842 லக்கி பென்னி புரூயிங் கம்பெனி. 20 00:03:01,223 --> 00:03:02,808 எல்பிபிசி 21 00:03:07,187 --> 00:03:08,647 - ஹே. - ஹே. 22 00:03:08,647 --> 00:03:09,857 நீ இங்கே என்ன செய்யற? 23 00:03:11,817 --> 00:03:13,944 - என்னை வேலையிலிருந்து எடுத்துட்டாங்க. - அப்படியா? 24 00:03:13,944 --> 00:03:15,028 ஓவியம். 25 00:03:15,028 --> 00:03:17,698 அடக் கடவுளே. அதுக்காக உன்னை வேலையிலிருந்து நீக்கிட்டாங்களா? 26 00:03:17,698 --> 00:03:20,158 - அது இப்போ தான் நடந்துதா? - நேத்து. 27 00:03:20,158 --> 00:03:23,078 நேத்தா? அப்போ ஏன் இப்படி டிரெஸ் போட்டிருக்க? 28 00:03:25,122 --> 00:03:26,331 நீ இன்னும் சார்லியிடம் சொல்லலை, அது தானே. 29 00:03:26,331 --> 00:03:28,834 - இன்னும் வேலைக்கு போறது மாதிரி நடிக்கிற. - ஆமாம். 30 00:03:28,834 --> 00:03:31,086 - ஏன் இப்படி செய்யற? - எனக்குத் தெரியலை. 31 00:03:31,962 --> 00:03:36,216 எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு, அதுவும் அவர் தான் அந்த வேலைக்கு என்னை சிபாரிசு செய்தார். 32 00:03:36,216 --> 00:03:38,760 - ஆமாம். - அவர் பெர்ஃபெக்ட்டா இருக்கார். சநதோஷமா இருக்கார். 33 00:03:38,760 --> 00:03:40,929 ஆனால் நானோ... நான் வெறும் வெத்து. 34 00:03:40,929 --> 00:03:44,766 நீ வெத்தெல்லாம் இல்லை. இல்ல, பாரு. அது யாருக்கு வேணும்னாலு நடந்திருக்கலாமே? 35 00:03:45,350 --> 00:03:48,937 அப்படி நடந்ததுடுச்சு. என்ன இப்போ? யாருக்கு கவலை? 36 00:03:48,937 --> 00:03:52,232 அவன்... அவன் உன்னை மன்னிச்சிடுவான். நிச்சயமா இது ஒரு வேடிக்கையா நினைப்பான். பாரேன். 37 00:03:52,232 --> 00:03:53,942 - ஆம். - அந்த மாதிரியான விஷயங்களால தானே, 38 00:03:53,942 --> 00:03:55,986 அவனுக்கு முதல்ல உன் மேவ காதலே வந்தது. 39 00:03:55,986 --> 00:03:57,779 - அந்த குணம். அது கியூட்டா இருப்பதால. - ஆம். சரி. 40 00:03:57,779 --> 00:04:00,073 - வேடிக்கை தான். அவன் அதைப் பத்தி சிரிப்பான். - ஆமாம். சரிதானே? 41 00:04:00,073 --> 00:04:02,117 உன்னைப் பத்திப் பெருமை படுவான்னு நினைக்கிறேன். அவன் எல்லாத்தையும் புரிஞ்சுப்பான். 42 00:04:02,117 --> 00:04:03,660 - ஆம். - அவர் தப்பா நினைக்க மாட்டார். 43 00:04:03,660 --> 00:04:05,287 - நீ சொல்றது தான் சரி, கண்டுக்கமாட்டார். நான்... - ஆமாம். 44 00:04:05,287 --> 00:04:07,164 - இன்னிக்கு அவருடைய வேலையிடத்துக்குப் போய்... - ஆம். 45 00:04:07,164 --> 00:04:09,499 ...சொல்லிடறேன். அவரிடம் நேர்ல சொல்வது முக்கியம். 46 00:04:09,499 --> 00:04:11,126 இப்பவே போய் நேர்ல சொல்லு. 47 00:04:11,126 --> 00:04:12,211 - சரியா? நான் வந்து... ஆம். - நல்லது. 48 00:04:12,211 --> 00:04:14,588 சரி, இன்னிக்கு இரவு அவர் வேலையிலிருந்து வீட்டுக்கு வந்த உடனே சொல்றேன். 49 00:04:14,588 --> 00:04:17,173 - நான் சொல்றேன். - சரி. இன்னிக்கு இரவே சொல்லு. அவனிடம் சொல்லிடு. 50 00:04:17,173 --> 00:04:18,257 - ஆமாம். - உனக்கு காப்பி வேணுமா? 51 00:04:18,257 --> 00:04:21,011 ஆம்... உண்மையா, வில், நான் போறதுக்காக, அவர் காப்பி போட்டார். 52 00:04:21,011 --> 00:04:22,095 - ஓ, நல்லது. - ஆம். 53 00:04:27,768 --> 00:04:30,062 - நீ அவனிடம் சொல்லலையா! - நேத்து இரவு சரியாயில்லை. 54 00:04:30,062 --> 00:04:32,981 குழந்தைகள் தொந்தரவு செய்தாங்க, அதனால ரொம்ப வேலையிருந்தது. 55 00:04:32,981 --> 00:04:35,317 எனவே, நீ சொன்னது சரிதான். நான் கவலைப்படலை. 56 00:04:35,317 --> 00:04:37,152 சார்லி ரொம்ப நல்லவர். எல்லாம் சரியாயிடும். 57 00:04:37,152 --> 00:04:40,822 நீ அவனிடம் சொல்லணும். பிளீஸ். இது ரொம்ப விசித்திரமா ஆயிட்டிருக்கு. 58 00:04:40,822 --> 00:04:42,407 விசித்திரமா ஆகலை. 59 00:04:42,407 --> 00:04:44,785 ரொம்ப விசித்திரமா தான் இருக்கு, நானும் அதுக்கு இடம் கொடுக்குறது போல இருக்கு. 60 00:04:44,785 --> 00:04:45,953 நீ அவனிடம் சொல்லித் தான் ஆகணும். 61 00:04:45,953 --> 00:04:49,581 அவனுக்கு நீ வேலையை விட்டு நீக்கப்பட்டது தெரியும், நீ இங்கே இருப்பது தெரியும் அப்படின்னு 62 00:04:49,581 --> 00:04:52,042 சார்லியிடமிருந்து ஒரு சீட்டு கொண்டு வந்தால் தான் உனக்கு இனிமே இந்த பார்ல அனுமதி. 63 00:04:52,042 --> 00:04:53,919 ஒரு கையெழுத்துப் போட்ட சீட்டா? 64 00:04:54,711 --> 00:04:56,547 இது என்ன தி ஹேண்ட்மேய்ட்ஸ் டேலா? 65 00:04:56,547 --> 00:05:00,342 நான் உன் ஆண் ஆதிக்க வாதத்துக்கு எல்லாம் கட்டுப்படணுமா என்ன? 66 00:05:00,342 --> 00:05:02,386 எனக்கு எப்போ மாதவிடாய் வருதுன்னு உனக்குத் தெரியணுமா? 67 00:05:02,386 --> 00:05:03,929 அவன் கிட்டச் சொல்லு. 68 00:05:06,181 --> 00:05:07,182 நல்லது. 69 00:05:08,475 --> 00:05:10,310 இல்ல. பாரு. நீ எங்கிட்ட சும்மா விளையாடுற. 70 00:05:10,310 --> 00:05:14,022 ஓ, இது என்னது? நீ என்ன சீட்டு கொண்டு வந்திருக்கயா? சார்லியிடமிருந்து சீட்டு கொண்டு வந்தயா? 71 00:05:14,022 --> 00:05:16,233 "வில், சில்வியா பார்ல சில்வியா இருப்பதைப் பத்தி எனக்கு ஆட்சேபனை இல்லை. 72 00:05:16,233 --> 00:05:21,154 நாம இன்னொரு பால் கேமுக்குப் போகலாம், புரோ. உன்னுடைய, சார்லி. பிகு, போ, டாட்ஜெர்ஸ்." 73 00:05:21,154 --> 00:05:22,281 டாஜெர்ஸ் தப்பா எழுதியிருக்காங்க. 74 00:05:22,281 --> 00:05:23,991 இதை ஒரு ஆண் எழுதல. 75 00:05:24,575 --> 00:05:26,410 அவன் கிட்ட சொல்லு! சொல்லிடேன்! 76 00:05:26,410 --> 00:05:28,036 - அவன் கிட்ட சொல்லு! - சரி, நான் சொல்றேன்! 77 00:05:29,454 --> 00:05:31,665 நான் முதல்ல காப்பி குடிக்கிறேன். 78 00:05:31,665 --> 00:05:33,417 "சார்லி கிரீவ்ஸின் மேஜையிலிருந்து." 79 00:05:34,042 --> 00:05:35,419 நல்ல சொற்கள். 80 00:05:48,265 --> 00:05:49,349 நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும், 81 00:05:49,349 --> 00:05:52,019 ஆனால் எனக்கு அதை எப்படிச் சொல்றதுன்னு தெரியலை, அதனால எந்த பீடிகையும் இல்லாம சொல்லப் போறேன். 82 00:05:53,520 --> 00:05:56,648 - எனக்கு வேலை போயிடுச்சு. - என்ன... என்... என்ன நடந்தது? 83 00:05:56,648 --> 00:05:57,733 எனக்கு... 84 00:05:59,234 --> 00:06:01,820 அது, ஒரு சோகக் கதை. 85 00:06:01,820 --> 00:06:03,071 எனவே, எனக்கு ரொம்ப களைப்பா இருந்தது. 86 00:06:03,071 --> 00:06:05,991 நிறைய வேலை... எனக்கு ஞாபகம் இருந்ததைவிட அதிக வேலை... 87 00:06:05,991 --> 00:06:09,703 அதோட, நான் உண்மையிலேயே களைப்பா இருந்தேன். 88 00:06:09,703 --> 00:06:12,372 நான் அந்த ஹால்ல இருந்தேன், அந்த நகல் எடுக்கும் இயந்திரத்தை பயன்படுத்துறதுக்கு, 89 00:06:12,372 --> 00:06:13,790 அப்படியே தூங்கிட்டேன். 90 00:06:13,790 --> 00:06:17,920 அதுக்கு அப்புறம் நான் அந்த ஓவியத்து மேலே சாயந்து, என் கை முட்டி, கான்வாஸை கிழிச்சிடுச்சு, 91 00:06:17,920 --> 00:06:22,132 அதுவும் அது அந்த விலை உயர்ந்த கர்க் ஃப்ரைட்கினின் ஓவியம். 92 00:06:23,467 --> 00:06:26,595 - இரு, என்ன? - தெரியும், எனக்கே ரொம்ப சங்கடமா இருந்தது. 93 00:06:26,595 --> 00:06:29,389 நான்... நான் கடந்த சில மாசங்களா சொதப்பியிருக்கேன்னு எனக்குத் தெரியும், 94 00:06:29,389 --> 00:06:32,476 அப்படியிருந்தும் நீங்க என்னை நல்ல விதமா மாத்தத்தான் முயற்சி செய்தீங்கன்னும் தெரியும், 95 00:06:32,476 --> 00:06:34,603 அதோட எனக்கு... நான்... எவ்வளவு மோசம் பாருங்க. 96 00:06:34,603 --> 00:06:37,105 - நான் எதுக்கும் லாயக்கு இல்லை. - இல்ல, இல்ல. 97 00:06:37,105 --> 00:06:39,358 நீ அப்படியெல்லாம் இல்லை. 98 00:06:39,358 --> 00:06:42,402 என்ன, நீ ஒரு ஓவியத்தை கிழிச்சுட்டு விழுந்தயா? 99 00:06:42,402 --> 00:06:45,197 ஆமாம். நான் முட்டாள். புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி, பேபி. 100 00:06:45,197 --> 00:06:48,951 ஆமாம். ஆம். நான்... எனக்கு... எனக்குப் புரியுதுன்னு நினைக்கிறேன். 101 00:06:48,951 --> 00:06:50,035 ஆம். 102 00:06:50,619 --> 00:06:53,163 பாரு, நீ... நீ வேலை செய்யறதை நிறுத்தி சில காலமாகிடுச்சு. 103 00:06:53,163 --> 00:06:55,666 - அதுக்கும் ஒரு காரணம் இருக்கு, என்ன... - ஆம். 104 00:06:55,666 --> 00:06:58,001 ...இருவது வயசுக்காரங்க தான் அது போல வேலை பளுவைத் தாங்க முடியும். 105 00:06:58,001 --> 00:07:01,505 அப்போதான் எதிர்பாராத விதமா அந்த ஓவியம் என்னை தாக்கிடுச்சு. 106 00:07:02,214 --> 00:07:06,343 ஆம், கர்க் ஃப்ரைட்கின் தான், நிச்சயமா, அவருக்கு தனிப்பட்ட முறையில உன்னிடம் விரோதம் இல்லை, 107 00:07:06,343 --> 00:07:09,179 ஆனால், என்னன்னா, அவர் பிசினஸை நடத்தி ஆகணுமே. 108 00:07:09,179 --> 00:07:11,265 அதோட இது ஒரு துரதிர்ஷ்டமான சூழ்நிலை 109 00:07:11,265 --> 00:07:13,016 அது எல்லாம் சேர்ந்து உன்னை வளைச்சு போட்டிடுச்சு. 110 00:07:13,016 --> 00:07:16,311 என்ன தெரியுமா? இது ஒரு சிக்கலான சூழ்நிலை. 111 00:07:17,145 --> 00:07:20,607 எனக்கு ரெண்டு பக்கமும் புரியுது. 112 00:07:20,607 --> 00:07:23,569 அதுக்கு அப்புறம் அவர் எங்கிட்ட வந்து சொல்கிறார், "பேபி, நிஜமாவே ரெண்டு பக்கமும் புரியுது." 113 00:07:23,569 --> 00:07:27,656 அதோட, நான், வந்து, நான் எதிர்பார்த்தது, "வேலை நாசமா போகட்டும். கர்க் ஃப்ரைட்கினை விடு." 114 00:07:27,656 --> 00:07:31,785 ஆனால், எனக்கு கிடைச்சது, இந்த குழம்பி இருக்கிற வாக்காளரைப் பற்றிய அலசல் தான். 115 00:07:31,785 --> 00:07:33,620 ஆனால் நீ தானே ஓவியத்தை நாசம் செய்த? 116 00:07:33,620 --> 00:07:38,250 ஆம், நான் செய்தது தப்புன்னு எனக்குத் தெரியும், நிச்சயமா வேலையை விட்டு விலக்கியது சரிதான். 117 00:07:38,250 --> 00:07:41,128 ஆனால் சில சமயம், சார்லி என் பக்கம் தான் பேசணும்னு எனக்கு விருப்பமிருக்காதா? 118 00:07:41,128 --> 00:07:43,005 எப்போதும் விவாதத்தின் எல்லா பக்கமும் புரிஞ்சுக்க வேண்டாமே. 119 00:07:43,005 --> 00:07:45,299 ஆனால் அவருடைய வேலையே எல்லா பக்கத்தையும் புரிஞ்சுக்கறது தானே. 120 00:07:45,299 --> 00:07:46,925 - அடக் கடவுளே. - அதனால, அவர் ஏன் அப்படி சொல்றார்னு தெரியுது. 121 00:07:46,925 --> 00:07:50,387 நான் இன்னிக்கி உன்னைப் பத்தி இன்னொருவர் கிட்ட மோசமா பேசணுமா? 122 00:07:50,387 --> 00:07:52,973 அடக் கடவுளே. ஆன்டி சில சமயம் எரிச்சலூட்டறான். 123 00:07:52,973 --> 00:07:54,892 அவன், எனக்கு டெக்ஸ்ட் செய்யறத நிறுத்தறதில்லை. 124 00:07:54,892 --> 00:07:57,561 - திடீர்னு, காரணமேயில்லாம. - நிஜமாவா? 125 00:07:57,561 --> 00:08:00,898 அவன், "பேபி, நீ ரொம்ப அழகா இருக்க. பேபி, நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்" என்கிறான். 126 00:08:01,523 --> 00:08:02,357 அது, வந்து... 127 00:08:02,357 --> 00:08:04,234 - ரொம்ப எரிச்சலா வருது, இல்ல? - ஆமாம். 128 00:08:04,234 --> 00:08:07,029 சார்லி இப்போ எனக்கு என்ன டெக்ஸ்ட் செய்தார் தெரியுமா? "மேய்யோனீஸ் தேவை." 129 00:08:07,029 --> 00:08:09,615 மேய்யோனீஸ் தேவையா? யாரு... உனக்கு மேய்யோனீஸ் வேண்டாமே. 130 00:08:09,615 --> 00:08:11,575 - இருக்கட்டும், என் காதலனைப் பத்தி பேசுவோம். - தெரியுமா? 131 00:08:11,575 --> 00:08:15,662 அவன் ரொம்ப இனிமையானவன், ஏன் தெரியுமா, திடீர்னு நேத்து ராத்திரி, 132 00:08:15,662 --> 00:08:18,373 என்னை சான் டியாகோவிற்கு அவன் போற ஒரு பிசினஸ் டிரிப்புக்கு என்னை அழைச்சான். 133 00:08:18,373 --> 00:08:20,375 என்னைக் கூட்டிட்டுப் போகணும்னு நினைப்பதே கியூட். 134 00:08:20,375 --> 00:08:22,211 ஓ, இரு. அது அந்த பார் சம்மந்தப்பட்டதா? 135 00:08:22,211 --> 00:08:25,923 ஆமாம். அது, வந்து, ஒரு... நாங்க ஒரு சீஈஓவை சந்திக்கிறோம், ஜானி ரூம். 136 00:08:25,923 --> 00:08:27,007 என்ன? 137 00:08:27,508 --> 00:08:29,468 - ஆம். - நீங்க ஜானி ரெவ்வை சந்திக்கப் போறீங்களா? 138 00:08:30,052 --> 00:08:31,345 ஆமாம், அவன் தான். 139 00:08:32,054 --> 00:08:34,515 வில் ஏன் என்னை அழைக்கலை? எனக்கு ஜானி ரெவ்வை ரொம்ப பிடிக்குமே. 140 00:08:34,515 --> 00:08:35,890 அவன் வர்றான்னு தோணலை. 141 00:08:35,890 --> 00:08:37,518 எனக்குத் தெரியலை. நான் ஒரு ஆடை வாங்கணும். 142 00:08:37,518 --> 00:08:39,561 - சரி. பார்க்கலாம். - சரி, பை. 143 00:08:39,561 --> 00:08:41,480 - ஜானி ரெவ் - பை. 144 00:08:41,480 --> 00:08:43,398 அது சுத்த பொய். 145 00:08:46,401 --> 00:08:48,487 - யோ! - ஹே. 146 00:08:48,487 --> 00:08:51,365 ஹே, எப்படி கேட்டி ஜானி ரெவ்வை சந்திக்கப் போறா ஆனால் எனக்கு அதுக்கு வாய்ப்பு இல்லை? 147 00:08:51,365 --> 00:08:52,449 அது வெறும் பிதற்றல். 148 00:08:52,449 --> 00:08:54,284 அந்த சான் டியாகோ? நான் அந்த டிரிப்புல போகலை. 149 00:08:54,868 --> 00:08:55,994 ஆம், நாம போறோம். வா போகலாம். 150 00:08:55,994 --> 00:08:58,330 இல்ல, நாம போகலை. எனக்கு இந்த கார்போரேட் சமாசாரத்துல எல்லாம் ஆர்வம் இல்லை. 151 00:08:58,330 --> 00:09:00,624 பாரு. நீ தான் புரூமாஸ்டர். 152 00:09:00,624 --> 00:09:02,334 நீ பிசினஸை உன் கட்டுப்பாட்டுல வச்சுக்கணும். 153 00:09:02,334 --> 00:09:04,795 நாம போகலாம். நல்லாயிருக்கும். இல்லன்னா, அவங்களே எல்லா கிரெடிட்டையும் எடுத்துப்பாங்க. 154 00:09:04,795 --> 00:09:07,840 நீ இதுக்காக எவ்வளவு உன் உயிரையே கொடுத்து உழைச்சிருக்க. 155 00:09:07,840 --> 00:09:09,508 உனக்கு அந்த ஜானி ரெவ்வை சந்திக்கணும். 156 00:09:09,508 --> 00:09:11,009 சரி, அதனால என்ன? 157 00:09:11,009 --> 00:09:14,096 வாயேன். நல்லாதான் இருக்கும். அது உண்மையில்லைன்னு சொல்ல மாட்டேன். 158 00:09:14,972 --> 00:09:18,725 என்ன தெரியுமா? நீ சொல்றது சரிதான். நான் போகணும். 159 00:09:18,725 --> 00:09:21,687 போய், இந்த அணிக்கு நான் எவ்வளவு முக்கியம்னு காட்டணும். 160 00:09:21,687 --> 00:09:23,730 அப்போ தான் அந்த கொம்புச்சா விஷயத்துக்கு 161 00:09:23,730 --> 00:09:26,275 என்னை சேர்த்துக்காததுக்கு அவங்க வருத்தப்படுவாங்க. 162 00:09:26,275 --> 00:09:27,609 நீ தான் ஸ்னக்கஸை வாங்கணும். 163 00:09:28,694 --> 00:09:30,571 ஹே, அந்த டிபோசிஷனுக்கு எப்போ தயாராக ஆரம்பிக்கணும்? 164 00:09:30,571 --> 00:09:31,822 ஒரு வினாடி டைம் கொடு. 165 00:09:31,822 --> 00:09:35,576 மேவ்வின் பிறந்தநாள் புத்தகத்துக்கு எனக்கு சில ஃபோட்டோக்கள் தேவை. 166 00:09:35,576 --> 00:09:37,536 நிறுவனத்தின் ஃபோட்டோ பிரின்டரை உபயோகிக்கிறயா? 167 00:09:37,536 --> 00:09:39,121 உனக்குத் தெரியுமே, மச்சான். 168 00:09:39,121 --> 00:09:40,205 சரி தான். 169 00:09:41,915 --> 00:09:44,168 சரி, 2020, தேடு. 170 00:09:44,168 --> 00:09:45,878 மேவ்வின் ஃபோட்டோ புத்தகம் 171 00:09:45,878 --> 00:09:48,755 2021, தேடு. 172 00:09:52,968 --> 00:09:53,969 இது என்னது? 173 00:09:53,969 --> 00:09:55,554 இன்ப பயணம்!!! 174 00:09:58,473 --> 00:09:59,516 இது எப்போ நடந்தது? 175 00:10:08,692 --> 00:10:10,027 நீ ஒருவழியா வேலைக்கு தயாரா? 176 00:10:10,027 --> 00:10:11,361 என் அலுவலகத்துக்கு வரமுடியுமா? 177 00:10:12,196 --> 00:10:14,072 எனவே, உன் மனைவி அவளுடைய காதலனுடன் சுத்திட்டு இருந்தா. 178 00:10:14,072 --> 00:10:15,866 இதெல்லாம் சகஜம் தான். இது என்ன பெரிய விஷயமா? 179 00:10:15,866 --> 00:10:18,577 இது ஒரு பெரிய விஷயம் தான். இது ரொம்ப ரொம்ப பெரிய விஷயம் தான். 180 00:10:18,577 --> 00:10:20,370 ஃபோட்டோவில உள்ள தேதியை பாரு. 181 00:10:21,788 --> 00:10:25,083 ஃப்ரைட்கின் நிறுவனத்திலிருந்து வேலை போயிடுச்சுனு சொல்றதுக்கு ஒரு முழு நாளைக்கு முன்னாடி. 182 00:10:25,083 --> 00:10:26,460 சரி. 183 00:10:26,460 --> 00:10:29,880 - எனவே செவ்வாய்க்கிழமையே ஆகிடுச்சுனு தெரியுது. - ஆம். செவ்வாய்க்கிழமை. ராத்திரி. 184 00:10:29,880 --> 00:10:32,216 ஆனால் வெள்ளிக்கிழமை வரைக்கும் சொல்லலை. 185 00:10:32,216 --> 00:10:35,052 - இங்கே வியாழக்கிழமை இதுல இருக்கா... - ஆம். 186 00:10:35,052 --> 00:10:37,262 ...வில்லுடன் குதி போட்டுகிட்டு. 187 00:10:37,262 --> 00:10:40,224 அப்படின்னா அவளுக்கு வேலை போனது வில்லுக்குத் தெரியும், ஆனால் கணவனிடமிருந்து மறைச்சுட்டா. 188 00:10:40,224 --> 00:10:42,017 வேற எதையெல்லாம் எங்கிட்டேர்ந்து மறைக்கிறா? 189 00:10:43,685 --> 00:10:45,604 அவங்க இப்போ சேர்ந்து ஒரு டிரிப் போயிருக்காங்க. 190 00:10:45,604 --> 00:10:47,689 - எங்கே போயிருக்காங்க? - சான் டியாகோ. 191 00:10:47,689 --> 00:10:49,942 - சான் டியாகோவுல என்ன செய்யறாங்க? - அது வேலை சம்மந்தப்பட்டது. 192 00:10:49,942 --> 00:10:51,777 - நீ உறுதியா சொல்றயா? - எனக்குத் தெரியலை. 193 00:10:51,777 --> 00:10:53,612 நான் நம்ம படையைக் கூப்பிடப் போறேன். 194 00:10:53,612 --> 00:10:55,364 ஜாக்கி! கோட் பச்சை. 195 00:11:00,202 --> 00:11:01,036 சான் டியாகோ நகர எல்லை 196 00:11:04,248 --> 00:11:05,999 கேஸ்லாம்ப் குவார்ட்டர் சான் டியாகோவின் வரலாற்று சிறப்பிடம் 197 00:11:05,999 --> 00:11:06,917 சான் டியாகோ உயிரியல் பூங்கா 198 00:11:12,047 --> 00:11:13,173 மெரைன் கோர்ஸ் பேஸ் கேம்ப் பென்டெல்டன் 199 00:11:18,345 --> 00:11:19,179 ஹலோ. 200 00:11:19,179 --> 00:11:22,307 - சில்வியா! அடடே! - அடக் கடவுளே, ரொம்ப சந்தோஷமா இருக்கு! 201 00:11:22,307 --> 00:11:23,684 கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டேன். 202 00:11:23,684 --> 00:11:25,602 டூட், நீங்க இங்கே என்ன செய்யற நண்பா? 203 00:11:25,602 --> 00:11:28,105 இந்த மாதிரி முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும் போது நான் இருக்கணும்னு நினைச்சேன். 204 00:11:28,105 --> 00:11:30,440 எனவே அதுக்காக தான் வந்தயா. இந்த விஷயத்தை சொதப்ப நினைக்கிறயா? 205 00:11:30,440 --> 00:11:32,234 இல்ல, நான் சொதப்ப நினைக்கல. நான் உதவத் தான் வந்தேன். 206 00:11:32,234 --> 00:11:33,360 உண்மையா நான் ரெஜீ பக்கம் தான். 207 00:11:33,360 --> 00:11:35,404 உன்னை நம்பவே முடியாது. நீ திடீர்னு மடையனைப் போல நடந்துப்ப. 208 00:11:35,404 --> 00:11:37,281 பொறு, ஆனால சில்வியா வரலாம் இல்ல? 209 00:11:37,281 --> 00:11:41,118 நான் வரலாம்... என்னை நம்பலாமே. நான் ஆபத்தில்லை. என்னை நம்பலாம். 210 00:11:41,118 --> 00:11:42,578 நீ என்ன செய்யறங்குறதைப் பத்தி எனக்குக் கவலையில்லை, சில்வியா. 211 00:11:42,578 --> 00:11:43,787 ஆமாம். சரி. நன்றி. 212 00:11:43,787 --> 00:11:45,539 டூட், நீ உள்ள வரக் கூடாது. 213 00:11:45,539 --> 00:11:48,083 - இந்த முக்கியமான விஷயத்தை சொதப்ப அனுமதிக்க... - ஹே, உங்களைத் தான. 214 00:11:48,083 --> 00:11:49,960 நீங்க தான் லக்கி பென்னி புரூயிங்லேர்ந்து வந்தவங்கன்னு நினைக்கிறேன். 215 00:11:49,960 --> 00:11:51,211 - ஆமாம். நாங்க தான். - ஆம், நாங்க தான். 216 00:11:51,211 --> 00:11:53,755 ஓ, சரி, ஜானி 66க்கு வரவேற்கிறோம், 217 00:11:53,755 --> 00:11:55,424 வேர் யம் ஹேப்பன்ஸ். 218 00:11:55,424 --> 00:11:56,508 அருமை! 219 00:11:57,676 --> 00:11:59,845 நன்றி. இதுவரை யாரும் இதுக்கு கை தட்டியதில்லை. 220 00:11:59,845 --> 00:12:01,388 - உள்ளே வாங்க. - இதை தயவுசெய்து சொதப்பிடாதே. 221 00:12:01,388 --> 00:12:03,473 மாட்டேன். இது தான் அருமையானவை நடக்குற இடமாச்சே. 222 00:12:05,184 --> 00:12:06,643 ஒஹோ! ஸ்லாப்ஸ்? நான் ஸ்லாப்பஸ். 223 00:12:06,643 --> 00:12:08,687 இது ஜானி 66ருடைய சொத்துன்னு எனக்குத் தெரியுதே. 224 00:12:08,687 --> 00:12:10,898 {\an8}ஏன் இந்த ஸ்லாப்புடைய லோகோவுல, ஒத்த கண்ணாடியைப் போட்டுட்டு ஒரு ரக்கூன் 225 00:12:10,898 --> 00:12:13,066 {\an8}குப்பைத் தொட்டியை விட்டு வெளியேறி ஒரு ஸ்லாப்பி ஜோவைப் பிடிச்சுட்டு இருக்கு? 226 00:12:13,066 --> 00:12:15,652 அந்த காட்சி வந்து மக்களுடைய மனசுல அப்படியே பதிஞ்சு போகுதுன்னு, ஆய்வுக் குழு சொன்னாங்,க. 227 00:12:16,528 --> 00:12:17,362 பிடிச்சிருக்கு. 228 00:12:17,362 --> 00:12:19,781 ரக்கூன்கள் தங்களுடைய உணவை கழுவிட்டு தான் சாப்பிடும்னு தெரியுமா உங்களுக்கு? 229 00:12:19,781 --> 00:12:21,825 என்னைப் பொறுத்தவரை, அது அவற்றை முழுசா வேற லெவலுக்கு கொண்டு போகுது. 230 00:12:21,825 --> 00:12:23,035 அது ரொம்ப சிறப்பான விவரம். 231 00:12:23,035 --> 00:12:24,828 - நான் அதை என் மேலதிகாரிங்க கிட்ட சொல்றேன். - நன்றி. 232 00:12:24,828 --> 00:12:28,332 ஒரு ஸ்லாப்பி ஜோ, அப்படியே வாயில கரையும் நக்கெட்டுடன் ஜோவை 233 00:12:28,332 --> 00:12:29,917 முதல் முறையாக நாங்க ஸ்லாப்ஸ்ல வெளியிடப் போறோம். 234 00:12:29,917 --> 00:12:32,669 அதை ஒரு பன்னுடன் கூட சாப்பிட அவசியமில்லை, அதாவது, இது எடையை கவனிக்கிற பெண்களுக்கு. 235 00:12:32,669 --> 00:12:33,962 - என்ன? - நன்றி. 236 00:12:34,796 --> 00:12:37,716 அப்பா, அந்த லாப்ஸ்டர் ரொம்ப தசைகளுடன் இருக்கு. அந்த தோளைப் பாருங்க. 237 00:12:37,716 --> 00:12:39,843 எனவே, சொதப்பலுக்கு மன்னிக்கவும், 238 00:12:39,843 --> 00:12:43,222 ஆனால் நாம இப்போ ஒரு அதி நவீன, பத்து-மில்லியன்- டாலர் டேங்க் வசதியுடன் கூடிய 239 00:12:43,222 --> 00:12:46,058 - கட்டடத்தின் நடுவுல இருக்கோம்... - அடடா. 240 00:12:46,058 --> 00:12:48,268 ...ஜானியின் தீர்க்க தரிசனத்துடன், வரப் போகும் புதிய பிரூயிங்க செயல்பாட்டிற்கு. 241 00:12:48,268 --> 00:12:49,520 இது ஒரு அற்புதமான இடம். 242 00:12:49,520 --> 00:12:50,604 - சரியா? - ஆம். 243 00:12:51,605 --> 00:12:54,858 இப்போ, உங்களை வீட்டிற்கு வரவேற்கிறோம். 244 00:12:54,858 --> 00:12:56,401 டிடிஎல்ஏ, பேபி. சரியா? அருமை. 245 00:12:56,401 --> 00:12:57,653 மாற்றமாக இருங்கள் 246 00:12:59,154 --> 00:13:00,572 இது ரொம்ப அற்புதமா இருக்கு, டூட். 247 00:13:00,572 --> 00:13:02,866 - சரியா? - நாங்க எல்ஏயை விட்டு வராதது போல இருக்கு. 248 00:13:02,866 --> 00:13:05,244 - ஆம், ஸ்கூட்டர்களை உதைச்சுடாதே. - நான் குழந்தை இல்லை, சரியா? 249 00:13:05,244 --> 00:13:06,537 - ஆம், உனக்கு செய்ய ஆசைன்னு தெரியும். - ஆமாம். 250 00:13:06,537 --> 00:13:08,956 - அவங்களை உள்ள கொண்டு வந்ததுக்கு நன்றி, இயன். - ஒண்ணும் இல்லை. ஹே. சரி. ஆம். 251 00:13:08,956 --> 00:13:10,415 - இங்கிருந்து நான் பார்த்துக்கறேன். - சரி. 252 00:13:10,415 --> 00:13:11,500 அப்புறம் சந்திக்கலாம், புரோ. 253 00:13:11,500 --> 00:13:14,419 ஜென்னா. நேர்ல உங்களைப் பார்ப்பது நல்லாயிருக்கு. 254 00:13:14,419 --> 00:13:15,546 வில். ஆம். 255 00:13:16,338 --> 00:13:17,840 இன்னும் எனக்கு அறிமுகம் ஆகாதவங்களுக்கு, 256 00:13:17,840 --> 00:13:20,884 நான்தான் இங்கே, ஜானி 66ல நான் உணவு கெமிஸ்டிரி பிரிவுல வேலை செய்யறேன், 257 00:13:20,884 --> 00:13:22,803 நான் தான் முக்கியமா லக்கி பென்னியின் அணியை முன்நடத்தறேன். 258 00:13:23,554 --> 00:13:25,389 இன்னும் கொஞ்சம் அரட்டை அடிக்க ஆசை, ஆனால் எனக்கு நிஜமா, பதட்டமா இருக்கு. 259 00:13:25,389 --> 00:13:27,057 நாங்க இதுல கடந்த சில மாதங்களா வேலை செய்துட்டு இருக்கோம், 260 00:13:27,057 --> 00:13:30,352 எனவே, நாம ஏன் அதை நேரடியா டிரை செய்யக்கூடாது, அப்புறம் அதைப் பத்தி பேசுவோம். 261 00:13:30,936 --> 00:13:32,229 சரி, கூல், அப்படியே செய்வோமே. 262 00:13:33,021 --> 00:13:34,273 - சியர்ஸ். - சியர்ஸ், பேபி. 263 00:13:34,273 --> 00:13:35,566 நன்றி. 264 00:13:37,860 --> 00:13:41,154 எனவே, என்ன நினைக்கிறீங்க, ஜென்டில்மென்? நாம சரியான பாதையில் தான் இருக்கோமா? 265 00:13:41,154 --> 00:13:42,823 அது அற்புதமா இருக்கு. 266 00:13:42,823 --> 00:13:46,076 இதுக்கும் எங்களுடைய சொந்த ஐபிஏ தயாரிப்புக்கும் வித்தியாசமே தெரியலை. 267 00:13:46,076 --> 00:13:47,619 ஆம், எனக்கு பிடிச்சிருக்கு. 268 00:13:47,619 --> 00:13:49,162 வில், உங்க, தீர்ப்பு என்ன? 269 00:13:49,162 --> 00:13:53,041 நான் யோசிக்கிறேன். எனக்கு பிடிச்சிருக்கு. 270 00:13:53,041 --> 00:13:55,335 - பிடிச்சிருக்கு, சரி, ஆனால்? - ஆம். 271 00:13:55,335 --> 00:13:58,839 அதுல ஒரு ஆனால் இருக்கே. நாங்க அதை இன்னும் அதிகமா தயாரிக்கிற போது, 272 00:13:58,839 --> 00:14:01,258 அந்த சுவையின் குணம் வந்து... அது கொஞ்சம் மாறும்னு மனசுல வச்சுக்கணும். 273 00:14:01,258 --> 00:14:05,429 - ஆம், இல்ல. அது புரியுது. ஆம். - என் கருத்தை கேட்க ரெடியா? சுவை இருக்கு. 274 00:14:05,429 --> 00:14:07,097 ஹே. ஹலோ, மக்களே. 275 00:14:07,723 --> 00:14:09,600 அமெரிக்காவின் மிகச் சிறந்த நகரத்துக்கு வரவேற்கிறோம். 276 00:14:09,600 --> 00:14:11,560 ஜானி, என் அசத்தும் நண்பரே, நல்லதா என்ன நடக்குது, அன்பே? 277 00:14:11,560 --> 00:14:15,230 - உங்கள பார்க்க சந்தோஷமா இருக்கு. பேங்! ஐகன்! - நம்புங்க. 278 00:14:15,230 --> 00:14:18,817 ஹை, நான் சில்வியா. நான் உங்களுடைய ரசிகை. 279 00:14:18,817 --> 00:14:20,110 நான் சீக்கிரமா ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா? 280 00:14:20,110 --> 00:14:22,154 - அட, கண்டிப்பா, சில்வியா. - நன்றி, சார். 281 00:14:22,154 --> 00:14:23,405 - இதோ ஆரம்பம், ரூம். ரூம்! - ரூம்! 282 00:14:23,405 --> 00:14:26,408 ஓ, உங்களுக்கு இங்கே பிடிக்கும். 283 00:14:26,408 --> 00:14:29,745 - ரொம்ப நன்றி, திரு. ரெவ். - இல்ல. திரு. ரெவ் என்கிறது என் அப்பா. 284 00:14:29,745 --> 00:14:31,121 நீங்க என்னை ஜானி ரெவ்னு கூப்பிடலாம். 285 00:14:31,955 --> 00:14:32,789 ஓ, அம்மா. 286 00:14:32,789 --> 00:14:34,458 - ஓ, நீங்க ஜென்னாவை சந்திச்சிருக்கீங்கன்னு தெரியுது. - ஆம். 287 00:14:34,458 --> 00:14:39,129 எங்க சிறந்த கெமிஸ்டுகளில் அவங்களும் ஒருவர், எனவே, இது ரொம்ப நல்ல பியரா இருக்கணும். 288 00:14:39,129 --> 00:14:40,339 எங்களுக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு. 289 00:14:40,339 --> 00:14:41,715 ஓ, நிஜமாவா? 290 00:14:41,715 --> 00:14:44,801 - வில்லுக்கு சில கருத்துக்கள் இருக்கு போலும். - ஓ, அப்படியா? 291 00:14:45,344 --> 00:14:47,846 கருத்துகள் இல்லை. அபிப்பிராயங்கள். 292 00:14:48,931 --> 00:14:50,224 சொல்லுங்க, கேட்போம். 293 00:14:50,224 --> 00:14:53,101 நிஜமா, இது ரொம்ப பக்கத்துல தான் இருக்குன்னு நினைக்கிறேன். 294 00:14:53,101 --> 00:14:54,937 நிஜமா, ரொம்ப, ரொம்ப நெருங்கி தான் இருக்கு. 295 00:14:54,937 --> 00:14:58,440 எனக்குத் தெரியும்... நீங்க இங்கே உங்க பொருட்களைத் சில விதி முறைகளை வச்சு தயாரிக்கிறீங்கன்னும் 296 00:14:58,440 --> 00:15:00,067 ஒரு லெவல்ல அதன் விலையையும் நீங்க கவனிக்கணும்னு தெரியும். 297 00:15:00,067 --> 00:15:02,444 தாவர பொருட்களை இதுல உபயோகிக்க முடியாதுன்னும் தெரியும். 298 00:15:02,444 --> 00:15:07,616 ஆனால் நீங்க இன்னும் கொஞ்சம் தொகையை முதலீடு செய்து, தரமான உலர்ந்த பூக்களை வாங்கியிருந்தா, 299 00:15:07,616 --> 00:15:10,744 இதன் சுவை இன்னும் நல்லாயிருந்திருக்கும். உங்க முதலீடுக்கு இன்னும் நல்ல தரம் கிடைச்சிருக்கும். 300 00:15:10,744 --> 00:15:12,162 அவ்வளவு தான் நான் சொல்றது. 301 00:15:12,871 --> 00:15:15,040 இல்ல நீங்க இதை எதையும் சொல்ல வேண்டாம், ஏன்னா அவர் அதுக்கு பொறுப்பு இல்லை. 302 00:15:15,040 --> 00:15:16,375 நான் தான் பொறுப்பு. அதனால பரவாயில்லை. 303 00:15:18,252 --> 00:15:19,586 ஊஹூ! முக்கியமான நபர். 304 00:15:19,586 --> 00:15:21,755 திரு. முதலீடுக்கு- தரம் எதிர்பார்ப்பவரே. 305 00:15:31,765 --> 00:15:35,060 - சரி. சப்பை தான். - ஹே. 306 00:15:35,060 --> 00:15:37,312 - அடடே. - ஆம், இன்னும் கொஞ்சம் சுருதி ஏத்தலாம். 307 00:15:37,312 --> 00:15:39,106 - அதை ஏத்தலாம். - ஏத்தலாம். 308 00:15:39,106 --> 00:15:41,358 உங்க நேர்மையை பாராட்டறேன். 309 00:15:41,358 --> 00:15:44,319 நேர்மை இருக்கும் போது தான், பார்ட்னர்ஷிப் வெற்றிகரமா இருக்க முடியும். 310 00:15:44,319 --> 00:15:45,737 - ஆம். - என்ன தெரியுமா? 311 00:15:45,737 --> 00:15:49,491 இன்னிக்கு, ஏன் என் வீட்டுல இரவு உணவுக்கு நீங்க எல்லோரும் வரக் கூடாது? 312 00:15:49,491 --> 00:15:50,909 - அருமை. - அட, சரி. 313 00:15:50,909 --> 00:15:52,703 - அது ரொம்ப அறிபுதம். - அது ரொம்ப அசத்தலா இருக்கும். 314 00:15:52,703 --> 00:15:54,246 நல்வாழ்த்துக்கள். 315 00:15:54,246 --> 00:15:56,623 - அடக் கடவுளே. - நன்றி. அது நல்லா போச்சு. 316 00:15:56,623 --> 00:15:58,417 இன்னிக்கு ஜானி ரெவ்வுடன் நீ நல்லா செய்த. 317 00:15:58,417 --> 00:16:00,711 நன்றி. ஒரு விஷயத்தை உறுதியா சொல்லலாம்னா, அது மோசமான பியர். 318 00:16:00,711 --> 00:16:03,463 உண்மையா, ஆன்டியும் ரெஜீயும் உனக்கு நன்றி சொல்லணும். 319 00:16:03,463 --> 00:16:04,590 - நானும் அப்படி தான் நம்பறேன். எனவே. - நிஜமா. 320 00:16:04,590 --> 00:16:06,675 அந்து டீல் அவங்களுக்குக் கிடைச்சதே உன்னால தான். 321 00:16:06,675 --> 00:16:09,428 - தெரியும். - அதோட ஜானி ரெவ், ஆச்சரியம், ஆச்சரியம், 322 00:16:09,428 --> 00:16:12,264 அவர் தன் பிசினஸ் புத்தியை உபயோகிச்சு, உன்னுடன் ஒத்துக்கிட்டாரே. 323 00:16:12,264 --> 00:16:15,475 அவர் சொன்னா, நான் அப்படியே சொல்றேன், "உங்க நேர்மையை பாராட்டறேன்." 324 00:16:15,475 --> 00:16:17,477 யாருமே... யாருமே என் நேர்மையை பாராட்டறது கிடையாது. 325 00:16:17,477 --> 00:16:19,605 இன்னும் சொல்லப்போனா, மக்களுக்கு என் நேர்மை பிடிக்காது. 326 00:16:19,605 --> 00:16:20,856 அதனால் தான் அவர் ஒரு ஜீனியஸ். 327 00:16:20,856 --> 00:16:22,774 - அவர் ரொ... சரி. - அதனால தான் அவர் வரலாறு படைத்தார். 328 00:16:22,774 --> 00:16:26,153 - ரொம்ப அதிகமா புகழாதே. - புகழாம இருக்க முயற்சி செய்யறேன். 329 00:16:26,153 --> 00:16:30,073 இப்போ ரெஜீயுடனும், ஆன்டியுடனும் பேச சாதகமா இருக்கு. கிடைக்க வேண்டியதை கேட்டு வாங்கணும். 330 00:16:30,991 --> 00:16:32,159 - நீ சொல்றது சரி தான். - இது தான் சரியான சமயம். 331 00:16:32,159 --> 00:16:33,619 செய்யறேன். பண்ணுவேன். 332 00:16:33,619 --> 00:16:34,912 நல்லது. 333 00:16:34,912 --> 00:16:36,955 நீ உன் காரணங்களுக்காக தான் வந்தன்னு எனக்குத் தெரியும், 334 00:16:36,955 --> 00:16:39,875 ஆனால் நீ இங்கே இருப்பதை நான் மதிக்கிறேன். எனக்கு ரொம்ப உபயோகமா இருந்தது. 335 00:16:39,875 --> 00:16:41,418 எந்த கட்டத்துலயும் நான் முயற்சி செய்யல. 336 00:16:42,169 --> 00:16:43,378 எப்படியானாலும் செய்த. 337 00:16:44,463 --> 00:16:45,464 இந்தா. 338 00:16:48,383 --> 00:16:49,384 "ஜானி ரெவ்"னு சொல்லு. 339 00:16:49,384 --> 00:16:51,345 ஜானி ரெவ்! 340 00:16:51,970 --> 00:16:55,349 - அட, அடடே. ரொம்ப சத்தம். - அவங்க என்ன செய்யறாங்க? 341 00:16:58,602 --> 00:17:00,354 சந்தேகத்திற்குரியவர்கள் சில்வியா - வில் 342 00:17:00,354 --> 00:17:02,147 அவங்க வெறும் நண்பர்களா இருப்பதோட மட்டும் இல்லாம, அதுக்கும் மேல ஏதோ இருக்கோ? 343 00:17:02,147 --> 00:17:03,941 திங்கட்கிழமை - செவ்வாய்க்கிழமை புதன்கிழமை - வியாழக்கிழமை 344 00:17:05,025 --> 00:17:06,902 நம்மிடம் ஆதாரம் இல்ல. இது எல்லாமே சூழ்நிலை தான். 345 00:17:06,902 --> 00:17:08,654 எனக்கு மறுக்கமுடியாத ஆதாரம் தேவை. 346 00:17:08,654 --> 00:17:10,948 ஆம், அது இல்லை. நீ அதனால, சந்தேகம் வராத மாதிரி கேள்விகளைக் கேட்டு தெரிஞ்சுக்கணும். 347 00:17:10,948 --> 00:17:12,281 ஏப்படியாவது பொய் சொல்லி ஒப்புதல் வாங்கு. 348 00:17:13,075 --> 00:17:15,285 அவளுடைய கார்ல ஒரு டிராக்கிங் கருவியை பொருத்துவதைப் பத்தி யோசிச்சயா? 349 00:17:15,285 --> 00:17:17,246 டிராக்கிங் கருவியா. நல்ல யோசனையா இருக்கலாம். 350 00:17:17,246 --> 00:17:18,454 நான் அதை செய்ய விரும்பல. 351 00:17:18,454 --> 00:17:19,957 அவளுடைய லேப்டாப்பில ஒரு கீஸ்டிரோக் ஆப்பை போட்டு வைச்சா என்ன? 352 00:17:19,957 --> 00:17:21,666 - கீஸ்டிரோக் ஆப்பா. - சட்டவிரோதமா தோணுது. 353 00:17:21,666 --> 00:17:22,917 இல்ல, சில மாநிலங்கள்ல தான் அப்படி. 354 00:17:22,917 --> 00:17:25,838 மெர்ரி கிறிஸ்துமஸ். இதை சப்ளை பெட்டியில பார்த்தேன். 355 00:17:25,838 --> 00:17:27,923 நாங்க அதை சுவரிலேயே செய்துட்டோம், பால். நீ ரொம்ப லேட்டா வந்திருக்க. 356 00:17:27,923 --> 00:17:29,007 அதை இங்கிருந்து வெளியே கொண்டு போ. 357 00:17:29,007 --> 00:17:31,385 - இது மொத்தத்துக்கும் ஒரு ஆய்வு செயல்முறை தான். - மக்களே, அமைதி ஆகுங்க. 358 00:17:31,385 --> 00:17:33,345 இது நம்மைப் பத்தியது இல்லை. இது சார்லியைப் பத்தியது. 359 00:17:33,345 --> 00:17:35,514 - இது சார்லியைப் பத்தியது. - எனக்கு மறுக்க முடியாத ஆதாரம் கிடைச்சிடுச்சு. 360 00:17:35,514 --> 00:17:36,598 ஒரு பிரிண்ட்அவுட்டும். 361 00:17:37,307 --> 00:17:38,350 அது என்னது? 362 00:17:42,271 --> 00:17:44,439 நீங்க இதைப் பார்க்கணும். 363 00:17:55,367 --> 00:17:59,121 இந்த ஓணான் முதலில் வில்லின் பெட்டாக இருந்தது. 364 00:17:59,121 --> 00:18:01,331 நான் இன்னொருவனின் ஓணானுடன் வாழ்ந்துட்டு இருக்கேன். 365 00:18:02,291 --> 00:18:03,876 அதோட அதை நேசிக்கவும் செய்யறேன். 366 00:18:05,419 --> 00:18:06,461 இதை நம்பவே முடியலை. 367 00:18:06,461 --> 00:18:07,963 - அருமை. - இது என்ன அற்புதம். 368 00:18:07,963 --> 00:18:09,882 - பெரிய கதவு. - அது ரொம்ப நல்லாயிருக்கு. 369 00:18:09,882 --> 00:18:10,966 அந்த கதவின் அளவைப் பாரேன். 370 00:18:10,966 --> 00:18:12,384 வரவேற்கிறோம். 371 00:18:12,384 --> 00:18:13,468 ஹை. 372 00:18:14,386 --> 00:18:16,388 இப்போ, ஆண்களை எனக்குத் தெரியும், 373 00:18:16,388 --> 00:18:19,892 அதனால, உங்களுடன் இருக்கிற இந்த அழகான பெண்களை எனக்கு அறிமுகம் செய்யுங்களேன்? 374 00:18:20,475 --> 00:18:21,935 சரி, இவள் என் காதலி, கேட்டி. 375 00:18:21,935 --> 00:18:23,896 - கேட்டி. - நான் சில்வியா. நான் வில்லின் தோழி. 376 00:18:23,896 --> 00:18:27,357 நாங்க தம்பதி இல்லை. எனக்கு திருமணம் ஆயிடுச்சு. நாங்க எல்ஏயில இருக்கோம், 377 00:18:27,357 --> 00:18:29,484 - அதோட எங்களுக்கு மூணு குழந்தைங்க... - சில்வியா, வந்து... 378 00:18:29,484 --> 00:18:32,237 - என்னை மன்னிக்கணும். - இருந்தாலும், வீடு ரொம்ப அழகா இருக்கு. 379 00:18:32,237 --> 00:18:33,822 - சரி... - ...இது சொல்லணுமே. அது ரொம்ப அருமை. 380 00:18:33,822 --> 00:18:37,201 சரி, நன்றி. அருமை தான். நான் அதை 78 மில்லியன் கொடுத்து வாங்கினேன். 381 00:18:39,119 --> 00:18:39,953 ஹே, 382 00:18:39,953 --> 00:18:42,289 கொஞ்சம் ஷாம்பேன் சாப்பிட்டு நம்ம பார்ட்னர்ஷிப்பை கொண்டாடினால் என்ன? 383 00:18:42,289 --> 00:18:44,082 - அது நல்லாயிருக்குமா? - ஆமாம். 384 00:18:44,082 --> 00:18:45,501 இயன், அதுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா? 385 00:18:45,501 --> 00:18:47,002 ஆம், மன்னிக்கணும். நான் அதை முன்னாடியே செய்திருக்கணும். 386 00:18:47,002 --> 00:18:49,421 போகலாம். அப்படிச் செய்யுங்க. வாங்க, மக்களே. என்னை தொடருங்க. 387 00:18:49,421 --> 00:18:52,508 நன்றி. அடடே. 388 00:18:52,508 --> 00:18:56,345 ஆமாம், நான் கவசங்களை சேகரிக்க தொடங்கி சுமார்... ...பத்து ஆண்டுகளாச்சு, 389 00:18:56,345 --> 00:18:57,888 என் ரெண்டாவது விவாகரத்துக்குப் பிறகு. 390 00:18:58,472 --> 00:19:01,141 உங்களை நீங்களே காப்பாத்திக்க, அது ஒரு சிம்பாலிக் முறையா? 391 00:19:01,934 --> 00:19:02,935 நீ என்ன சொல்ற? 392 00:19:03,727 --> 00:19:04,728 எதுவும் இல்லை. 393 00:19:04,728 --> 00:19:07,189 ஜானி ரெவ்வுக்கு வேலை செய்வது எப்படி இருக்கு? அவர் ஆச்சரியமானவர். 394 00:19:07,189 --> 00:19:09,858 அவருடைய மூளை, ஒரு சாதாரண மனிதரை விட வித்தியாசமா வேலை செய்யுமா? 395 00:19:09,858 --> 00:19:11,777 எனக்குத் தெரியலை. 396 00:19:12,528 --> 00:19:13,695 அவருக்கு நல்ல உள்ளுணர்வுகள் இருக்கு. 397 00:19:14,655 --> 00:19:15,948 எப்போதும் "ரூம், ரூம்" என்பார். 398 00:19:18,116 --> 00:19:19,952 - ம்ம்-ஓ. நீ இல்லை. - ஹே. 399 00:19:19,952 --> 00:19:21,662 என் ஷூஸைப் பத்தி குறை சொல்ல வந்தீங்களா? 400 00:19:21,662 --> 00:19:23,956 இல்லை. மன்னிச்சிடுங்க. நான் அகராதி பிடிச்சவன் இல்லை. 401 00:19:23,956 --> 00:19:26,792 என் நண்பர்கள் முன்னாடி எனக்கும் விஷயம் தெரியும்னு காட்ட நினைச்சேன், அவ்வளவு தான் தெரியுமா? 402 00:19:26,792 --> 00:19:28,377 - கண்டிப்பா, போகட்டும். எல்லாம் நலம் தான். - ஆம். 403 00:19:28,377 --> 00:19:30,879 - இது இந்த பொருளை இன்னும் நல்லதாக்கும். - நல்லது. 404 00:19:30,879 --> 00:19:33,006 என்னன்னா, உங்கள மாதிரி எங்களுக்கு ஆட்கள் தேவை. 405 00:19:33,006 --> 00:19:35,425 ஜானி66 இப்போது பியர் மற்றும் மது விற்கும் தொழிலில் இறங்கப் போகுது. 406 00:19:35,425 --> 00:19:38,512 ஆமாம், நீங்க கட்டுற டேங்க் அறையைப் பார்த்தேன். அது, மகா பெரிசா இருக்கு. 407 00:19:38,512 --> 00:19:40,514 சரி, அவர் சொல்றது போல, ஜானி ரெவ்... 408 00:19:40,514 --> 00:19:42,224 - "பெரிசா பண்ணு, இல்ல வீட்டுக்கு போ." அது தான். - ஆம். 409 00:19:42,224 --> 00:19:44,309 நான் ஜானியா இருந்தால், நான் உங்களை மொத்தத்துக்கும் கடத்திட்டுப் போயிடுவேன். 410 00:19:44,309 --> 00:19:46,061 ஆனால் புரியுது. உங்க பார் ரொம்ப கூலா இருக்கு. 411 00:19:46,061 --> 00:19:48,564 ஆமாம். நீங்க அவ்வப்போது அங்கே வரணும். 412 00:19:48,564 --> 00:19:50,232 - நிச்சயமா முயற்சிக்கிறேன். - ஆம். 413 00:19:50,232 --> 00:19:53,360 அவரும் கார்டன் ராம்சேயும், நிஜமாவே எதிரிகளா? 414 00:19:54,611 --> 00:19:55,946 என்டிஏ. 415 00:19:56,572 --> 00:19:57,573 எனவே... 416 00:19:58,949 --> 00:20:00,576 ...நான் சேகரிக்கும் ரகம்னு தான் நினைக்கிறேன். 417 00:20:00,576 --> 00:20:04,663 நான் கார்கள், பழங்கால கவசங்கள், 418 00:20:06,540 --> 00:20:07,541 ஓ, ச்சே. 419 00:20:08,125 --> 00:20:10,002 டூட், இது என்னுடைய கிரிப்டோ ஆளு. 420 00:20:10,002 --> 00:20:13,380 - அவரைப் பிடிக்கறதே கஷ்டம்... நான் அதைப் பேசலாமா? - நான்... எப்போது பிசினஸ் தான் முதல்லனு சொல்வேன். 421 00:20:13,380 --> 00:20:15,007 - நன்றி, நண்பரே. - கவலை வேண்டாம். போங்க. பேசுங்க. 422 00:20:15,007 --> 00:20:16,675 - ராவுல். - எனவே, எது உங்களுக்கு ரொம்ப பிடிச்சது? 423 00:20:16,675 --> 00:20:19,094 ஓ, அந்த எக்ஸ்கே-ஈ ஜாக், இங்கே இருக்கே, அது தான். 424 00:20:19,094 --> 00:20:20,721 - நல்லது. - ஆம், பாரு, வருத்தமாயிருக்கு. 425 00:20:20,721 --> 00:20:23,473 நான் என்னைப் பத்தியே பேசிட்டு இருக்கேன். 426 00:20:24,057 --> 00:20:26,977 உங்களைப் பத்தி சொல்லுங்க. 427 00:20:26,977 --> 00:20:31,023 நீ அந்த மாதிர் ஒரேடியா அவங்கள குறை சொல்றதப் பார்த்தா எனக்கு பதட்டமாகிடுச்சு... 428 00:20:31,023 --> 00:20:32,065 ஆனால் அது சுமுகமா போச்சு. 429 00:20:32,065 --> 00:20:33,817 ...ஏன்னா அதை சொல்லிட்டு எப்படி முடிக்கப் போறன்னு தெரியாதே. 430 00:20:33,817 --> 00:20:35,819 - ஆனால்... பரவாயில்லை. கடந்து வந்துட்டோம். - அதையெல்லாம் தாண்டியாச்சு. 431 00:20:35,819 --> 00:20:37,237 நாம இப்போ இந்த விசித்திரமான வீட்டுல இருப்பதே என்னால. 432 00:20:37,237 --> 00:20:40,574 எனவே இப்பதோவது, நீங்க, நீங்க டா பூச்சின் எதிர்கால திட்டத்தை பேசுறப்போ 433 00:20:40,574 --> 00:20:42,534 நானும் அதுக்கு நல்லது செய்யலாம்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும், இல்லையா? 434 00:20:42,534 --> 00:20:44,536 பாரு, நான் ரெஜீகிட்ட இதைப் பத்தி பேசுறேன், சரியா? 435 00:20:45,245 --> 00:20:46,413 - சரி. நன்றி. - சரி. நீ இதுக்கு தகுதியானவன் தான். 436 00:20:46,413 --> 00:20:49,499 ஆனால் எனக்கு என்ன தோணுது தெரியுமா? 437 00:20:50,042 --> 00:20:51,043 டா பூச்சுக்கு பெயர்கள். 438 00:20:51,043 --> 00:20:52,878 ஓ, ஆமாம். "டா பூச்" என்கிற பேரை விட வேற வக்கலாம். 439 00:20:52,878 --> 00:20:54,755 - ஆம், நிஜமா அவ்வளவு நல்லா இல்ல. - ஸ்டேன்லி பூச்சி. 440 00:20:54,755 --> 00:20:56,924 - ச்சே. முதல்ல சொன்னது. - தலையிலேயே இருக்கு. 441 00:20:56,924 --> 00:20:58,884 அதைப் பத்தி நீ ஏன் யோசிக்கக் கூடாது? 442 00:20:58,884 --> 00:21:01,094 நான் அதிகமா எந்த வேலையை விரும்புறேன்னே எனக்குத் தெரியாது. 443 00:21:01,094 --> 00:21:03,388 சரி, இருக்கட்டும், நீ அம்மாவாகவே இருந்துட்ட. 444 00:21:03,388 --> 00:21:04,515 - அதாவது... - அது இருக்கு. 445 00:21:04,515 --> 00:21:06,058 - ...அது பல பெண்களை கீழேயே வச்சிருக்கு. - ஆமாம். 446 00:21:06,058 --> 00:21:07,518 - யாரும் அதைப் பத்தி பேசுறதில்லை. - மாட்டாங்க. எப்பவும் மாட்டாங்க! 447 00:21:07,518 --> 00:21:09,561 - நீ அதைப் பத்தி ஒரு பாட்காஸ்ட் செய்யணும். - நாம... செய்யலாமே. 448 00:21:09,561 --> 00:21:11,063 - சரி... - ஒண்ணு சேர்ந்து செய்யலாம். 449 00:21:11,063 --> 00:21:11,980 அது நல்லாயிருக்கும். 450 00:21:12,898 --> 00:21:14,733 பாரு. பாரு, நீ அதை ஒரு நாள் செய்யதான் போற. 451 00:21:14,733 --> 00:21:19,363 வந்து... நீ ஞாபகம் வச்சுக்கோ, நான் ஆரம்பிச்சப்போ, கார்களை விரும்பினேன், உணவை விரும்பினேன். 452 00:21:19,363 --> 00:21:21,573 அதனால, உனக்கு எது ரொம்ப பிடிக்கும்னு பாரு, 453 00:21:21,573 --> 00:21:23,325 பாக்கி எல்லாம் தானே சரியா போயிடும். 454 00:21:23,325 --> 00:21:26,912 - நடந்தா நல்லாயிருக்கும். - எனவே நீ... எனக்குத் தெரியலை. 455 00:21:26,912 --> 00:21:29,498 அதாவது... உனக்கு எதுல ரொம்ப ஆசை? 456 00:21:30,374 --> 00:21:32,417 உனக்கு எது கிளர்ச்சியைக் கொடுக்கும்? 457 00:21:38,507 --> 00:21:41,426 - நீ நலமா இருக்கயா? - அதாவது... நிஜமா? 458 00:21:42,427 --> 00:21:44,888 - கார் எல்லாம் அழுக்காயிடுச்சு. - யேசுவே. 459 00:21:44,888 --> 00:21:48,392 நான் உங்க கிட்ட எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொன்னேன் இல்லையா? 460 00:21:48,392 --> 00:21:49,726 நான்... நான் சொன்னேன். 461 00:21:49,726 --> 00:21:51,603 ஆமாம், நீ சொன்னதாக தான் நினைக்கிறேன். 462 00:21:51,603 --> 00:21:54,773 ஆனால் நீ இங்கே உன் கணவன் இல்லாத இன்னொருத்தனுடன் வந்திருக்கயே, இல்ல, 463 00:21:54,773 --> 00:21:56,984 அதனால, உன்னை யார் வேணும்னாலும் உன்னை தொடலாம்னு நினைசேன். 464 00:21:57,734 --> 00:21:59,695 அதுக்கு என்ன அர்த்தம்? 465 00:21:59,695 --> 00:22:01,905 - சரி, உன் கணவன் எங்கே? - நீங்க இங்கே தான் இருக்கீங்களா. ஹே. 466 00:22:01,905 --> 00:22:04,700 நீ என்ன நினைக்கிற... அட, பாருப்பா, இதோ வந்துட்டான், உன் கணவன் இல்லாத இன்னொருவன். 467 00:22:05,325 --> 00:22:07,077 நீ வருத்தப்படப் போற, அது மட்டும் சொல்றேன். 468 00:22:07,077 --> 00:22:10,497 இப்போ, உன் வாழ்க்கையிலேயே சந்தோஷமா இருக்கக்கூடிய நாளை நீ தவறவிட்டுட்ட. 469 00:22:11,456 --> 00:22:12,457 நான் போய் உணவை சரி பார்க்கறேன். 470 00:22:13,250 --> 00:22:15,335 நாங்க எதையாவது தடுத்துட்டோமா? 471 00:22:15,335 --> 00:22:18,297 நான்... ஆமாம். 472 00:22:19,631 --> 00:22:21,758 ஜானி ரெவ் என்னை முத்தமிடப் பார்த்தார். 473 00:22:21,758 --> 00:22:23,594 - நிஜமாவா? - நீ விளையாடறயா? 474 00:22:23,594 --> 00:22:26,889 இல்ல. நான் தான் திருமணம் ஆனவள்னு சொன்னேன், இல்ல? 475 00:22:26,889 --> 00:22:29,224 - ஆமாம். - ஆமாம், நீ சொன்னயே. 476 00:22:29,224 --> 00:22:30,434 - இது வேடிக்கையில்லை. - சரி. 477 00:22:30,434 --> 00:22:32,686 "யார் வேணும்னாலும் என்னைத் தொடலாம்னு" நினைச்சதாக சொல்கிறார். 478 00:22:32,686 --> 00:22:34,146 அது ரொம்ப மோசம். 479 00:22:34,146 --> 00:22:36,064 சரி, போவுது, நீ இன்னும் கவனத்தை கவருகிறது போல இருக்கயே. 480 00:22:36,064 --> 00:22:37,691 - என்ன? - என்ன? 481 00:22:37,691 --> 00:22:39,651 விளையாட்டுக்குச் சொல்றேன். நான்... நான் அப்படி சொல்லியிருக்கக்கூடாது. 482 00:22:39,651 --> 00:22:41,653 அந்த ஆளுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கு. 483 00:22:41,653 --> 00:22:44,323 நாம் இப்போ என்ன செய்ய... அதாவது, நாம இங்கே இருக்க முடியாது, இல்லயா? நாம கிளம்பணும். 484 00:22:44,323 --> 00:22:46,950 என்ன? இல்லயில்ல, முடியாது. நாம போக முடியாது. 485 00:22:46,950 --> 00:22:49,620 நாம டின்னருக்கு மட்டும் இருந்துட்டு கிளம்பலாம்... அப்புறமா மறு பரிசீலனை செய்யலாம். 486 00:22:49,620 --> 00:22:51,205 மறு பரிசீலனையா? இவனுடைய மோசமான சாப்பாட்டை 487 00:22:51,205 --> 00:22:52,789 சாப்பிட்டதுக்கு அப்புறமும் எனக்கு நான் என் கருத்தை மாத்திக்கப் போறதில்லை. 488 00:22:52,789 --> 00:22:54,833 ஆனால், என்னன்னா... நான் வளர்ந்தவள். 489 00:22:54,833 --> 00:22:56,877 இதெல்லாம்... இதெல்லாம், நிஜமா எனக்குப் பெரிய விஷயம் இல்லை. 490 00:22:56,877 --> 00:22:58,629 அது ரொம்ப விசித்திரமா இருக்கு. 491 00:22:58,629 --> 00:23:00,756 - பாரு, அவளே சமாளிக்க முடியும்னு சொல்லிட்டா. - ஆமாம். 492 00:23:00,756 --> 00:23:03,091 அதோட, நீ முதல்ல இங்கே எதுக்கு வந்தீங்க, அவசியம் என்ன? 493 00:23:03,091 --> 00:23:05,594 - அதுக்கு என்ன அர்த்தம்? - நான் வெறுமன கேள்விகள் கேட்கிறேன். 494 00:23:05,594 --> 00:23:07,846 உனக்கு இது பரவாயில்லைன்னு உறுதியாத்தான் சொல்றயா, அதிர்ச்சியா இல்லையா? 495 00:23:07,846 --> 00:23:09,806 இல்ல, எனக்குப் பரவாயில்லை. நானும் அதிர்ச்சியில தான் இருக்கேன். 496 00:23:09,806 --> 00:23:13,018 சரி, என்ன தெரியுமா? அந்தக் கிறுக்கன் இப்படி செய்யறது கண்டிப்பா இது முதல் முறையா இருக்காது. 497 00:23:13,018 --> 00:23:15,020 நான் அவனைப் பத்தி ஆய்வு செய்யப் போறேன். 498 00:23:15,020 --> 00:23:16,855 - அது என்ன சத்தம்? - ச்சே. கவலை வேண்டாம், பேபி. 499 00:23:16,855 --> 00:23:18,357 - அது என்னது? - கேட்டி, நிறுத்து. 500 00:23:18,357 --> 00:23:21,151 - பேபி, அது என்னது? அது என்ன? - நிறுத்து. நிறுத்து... நான்... 501 00:23:21,818 --> 00:23:23,028 அடக் கடவுளே. 502 00:23:23,820 --> 00:23:24,821 பேபி... 503 00:23:25,531 --> 00:23:28,158 ...நான் உன்னுடன் இருக்குற ஒவ்வொரு நாளும், உன்னைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கற மாதிரி இருக்கு. 504 00:23:28,158 --> 00:23:30,327 இது நடக்குதுன்னு என்னா நம்பவே முடியலை. இது ஏன் நடக்குது? 505 00:23:30,327 --> 00:23:31,495 - வீடியோ எடு. - நான் உன்னை காதலிக்கிறேன். 506 00:23:31,495 --> 00:23:35,040 கேட்டி, பேபி, உன் மீதமுள்ள வாழ்க்கையை என்னுடன் கழிப்பாயா? 507 00:23:35,040 --> 00:23:39,127 - ஆம்! ஆம்! - ஆமாம்? ஆமாம்? 508 00:23:39,127 --> 00:23:40,420 பேபி. 509 00:23:48,846 --> 00:23:51,390 நம்ம கண் முன்னாடி அவங்க உடலுறவு கொள்வது கூட இவ்வளவு மோசமா இருக்காது. 510 00:23:51,390 --> 00:23:52,891 - இது இன்னும் மோசமா இருக்கு. - அது, வந்து, ரொம்ப... 511 00:23:52,891 --> 00:23:54,601 நான் பார்த்த விஷயங்களிலேயே கேவலமானது இதுதான். 512 00:23:54,601 --> 00:23:57,104 - என்ன ஆச்சு? கை தட்டுங்க அப்பா. - ஆம். 513 00:23:57,104 --> 00:24:00,524 - நாங்க எங்கேஜ் ஆகியிருக்கோம் யோ. - நல்வாழ்த்துக்கள். அழகான தருணம். 514 00:24:01,859 --> 00:24:03,527 ஆம், அது பரவாயில்லை. 515 00:24:11,076 --> 00:24:13,579 அவன் தன்னுடைய கார்களை உங்களுக்கு இன்னும் காட்டலயா? அடக் கடவுளே. 516 00:24:13,579 --> 00:24:17,916 ஃபெராரி 308 ஜிடிஎஸ் தான் என்னுடைய தனிப்பட்ட ஃபேவரெட். 517 00:24:17,916 --> 00:24:19,418 மேக்னம், பி.ஐ. மாதிரியே. இல்ல, சார்? 518 00:24:19,418 --> 00:24:22,713 டாம் செல்லெக், சரியா, உங்களுக்கு முன்னாடி அவர் தான் அதை வாங்கப் பார்த்தாராமே? 519 00:24:22,713 --> 00:24:25,465 நீங்க உள்ளே பாய்ஞ்சுட்டீங்க. அவர் கண் எதிிரேயே அதை எடுத்துட்டீங்களே. 520 00:24:25,465 --> 00:24:28,051 ஏதோ ஒண்ணு. டாம் செல்லெக்கும் அவனுடைய பொய்யான மீசையும் நாசமா போகட்டும். 521 00:24:30,345 --> 00:24:33,432 எனவே, ஜானி இது போல ஒரு வீட்டைக் கட்ட எவ்வளவு ஆகுது? 522 00:24:33,432 --> 00:24:34,474 முதல்ல ஒரு ஜீனியஸா இருக்கணும். 523 00:24:36,185 --> 00:24:37,186 அதைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன். 524 00:24:37,186 --> 00:24:39,855 உங்க கிட்ட போதுமான பணம் இருந்தால், நீங்க... எதையும் சீக்கிரம் செய்யலாம். 525 00:24:39,855 --> 00:24:40,939 எனக்குப் பிடிச்சிருக்கு. 526 00:24:40,939 --> 00:24:42,774 எனவே, சில்வியா, நீங்க எதுவும் வேலை பார்க்கறீங்களா? 527 00:24:43,317 --> 00:24:45,194 வந்து, நான் சட்டம் படிச்ச பட்டதாரி, 528 00:24:45,194 --> 00:24:48,197 நான் பி்ராக்டிஸ் செய்துட்டு இருந்தேன், ஆனால் நான் இப்போ வேற திசையில போறேன். 529 00:24:48,197 --> 00:24:49,323 ஓ, எந்த திசையில போறீங்க? 530 00:24:50,657 --> 00:24:51,992 அதை இன்னும் முடிவு செய்யளை. 531 00:24:51,992 --> 00:24:54,661 நான் ஒரு மாதிரி சில வாய்ப்புகளை டிரை பண்ணி விளையாடிட்டு இருக்கேன். 532 00:24:55,454 --> 00:24:57,331 அவளுக்கு நிறைய விளையாடப் பிடிக்குது இல்ல? 533 00:24:58,707 --> 00:24:59,708 மன்னிக்கணும்? 534 00:24:59,708 --> 00:25:05,047 "ஊஹூ. அவளுக்கு நிறைய விளையாடப் பிடிக்குது இல்லையா?" அப்படின்னு சொன்னேன். 535 00:25:06,965 --> 00:25:08,467 ஜானி போதும் அதோட நிறுத்திக்கோங்க. 536 00:25:08,467 --> 00:25:10,969 நீங்க என் வீட்டுல இருக்கீங்க, மகனே. 537 00:25:10,969 --> 00:25:13,680 அதுக்காக நீங்க நிறுத்தக்கூடாதுன்னு அர்த்தம் இல்லை, ஜானி ரெவ். 538 00:25:13,680 --> 00:25:15,557 நீங்க என் தோழியிடம் கொஞ்சம் அதிக கடுமையா நடந்துக்குறீங்க. 539 00:25:15,557 --> 00:25:17,643 இந்த சாலட் நிஜமாவே நல்லாயிருக்கு. 540 00:25:17,643 --> 00:25:20,562 எனவே, என் வீட்டுல என்னையே கடுமையா நடந்துக்கறவன்னு சொல்லறயா? 541 00:25:29,530 --> 00:25:31,365 - இது ரொம்ப நல்லாயிருக்கு, இந்த சாலட் - ஆமாம். 542 00:25:31,365 --> 00:25:33,367 - எனவே, அதற்காக நன்றி. - சொல்லுங்க, 543 00:25:33,367 --> 00:25:36,620 இவள் அடிக்கடி, தன் கணவன் இல்லாத இதர ஆண்களுடன் பயணம் செய்வாளா? 544 00:25:36,620 --> 00:25:38,413 - சரி. - சரி. நான் இதைப் பார்த்துக்கறேன். 545 00:25:38,413 --> 00:25:39,873 நான் எப்படி நடந்துக்கணும்னு நீ எனக்குச் சொல்லித் தராதே. 546 00:25:41,458 --> 00:25:45,379 அடம்பிடிக்கிற குழந்தை மாதிரி நடந்துக்கறதை நிறுத்தினா, நான் உனக்கு சொல்றதை நிறுத்துறேன். 547 00:25:45,379 --> 00:25:48,048 சரி, நீ ஏன் அடம் பிடிக்கிற குழந்தையைப் போல நடந்துக்கறதை நிறுத்த மாட்டேங்குற? 548 00:25:52,094 --> 00:25:53,512 - காப்பாத்துங்க! - ஆமாம், ஓடிப் போயிடு. 549 00:25:53,512 --> 00:25:55,848 - மக்களே. மக்களே! - கடவுளே. பேபி, இங்கே வா. 550 00:25:59,601 --> 00:26:02,145 - ஹே! - ஸ்லாப்பர்ஸை சாப்பிடு, மோசக்காரனே. 551 00:26:02,145 --> 00:26:04,731 ச்சே! 552 00:26:04,731 --> 00:26:06,191 - எரியுது, இயன்! - போதும் நிறுத்துங்க! 553 00:26:06,191 --> 00:26:08,026 யாராவது உதவுங்களேன். உதவி! காப்பாத்துங்க! 554 00:26:08,026 --> 00:26:09,611 இரு. பரவாயில்லை. நான் வந்துட்டேன், வந்துட்டேன். 555 00:26:09,611 --> 00:26:11,196 - இதோ வர்றேன்... கேடுகெட்டவன். - மோசக்காரா. 556 00:26:11,196 --> 00:26:12,364 நீ உறுதியான மோசக்காரன் தான். 557 00:26:12,364 --> 00:26:14,449 - அடக் கடவு... - அவனை விடுங்க. 558 00:26:15,325 --> 00:26:17,744 அடக் கடவுளே. 559 00:26:17,744 --> 00:26:20,205 நீ என்ன... என்ன... என்னை இப்போ நக்கினாயா? 560 00:26:20,205 --> 00:26:21,790 நான் என்ன செய்யணுமோ அதைச் செய்தேன், ஜானி! 561 00:26:21,790 --> 00:26:22,749 அவன் என்னை நக்கினான், ஐயோ! வீட்டை விட்டுப் போங்க! 562 00:26:23,750 --> 00:26:26,795 அவன்... அவன் என்னை நக்கினான்... வீட்டை விட்டுப் போங்க! 563 00:26:26,795 --> 00:26:27,880 - சந்தோஷமா! - வெளியே போங்க. 564 00:26:27,880 --> 00:26:29,047 - நாங்க போயாச்சு. - வெளியே போங்க. 565 00:26:29,047 --> 00:26:30,632 - நீ நலமா இருக்கயா? - வா, வா. ஆம், நான் நல்லாதான் இருக்கேன். 566 00:26:30,632 --> 00:26:32,342 - ஃபோன்களை எடுத்துக்கங்க, மக்களே. - ஃபோன்கள். 567 00:26:32,342 --> 00:26:33,635 ஆமாம். வெளியே போங்க! 568 00:26:33,635 --> 00:26:36,096 என் தப்பு எதுவும் இல்லை. சரியா? 569 00:26:36,096 --> 00:26:38,932 அவன் தான் ஆரம்பிச்சான். அவன் தான் சில்வியாவை முத்தமிட முயற்சி செய்தான். என் மேல மீனை எறிந்தான். 570 00:26:38,932 --> 00:26:40,559 அதுவே ஷெல்ஃபிஷா மட்டும் இருந்திருந்தால் போதும். 571 00:26:40,559 --> 00:26:42,060 அது என்னை கொன்னுருக்கும்! 572 00:26:42,060 --> 00:26:43,395 நான் இது இப்படிப் போகணும்னு நினைக்கல. 573 00:26:43,395 --> 00:26:45,272 டூட், என் நிலை ரொம்ப மோசமாகிடுச்சு, அப்பா. 574 00:26:45,272 --> 00:26:46,857 நான் எல்லாத்தையும் இதுல முலீடு செய்தேன். 575 00:26:46,857 --> 00:26:48,942 நான் என் சகோதரனையும் அவன் மகளையும் பார்த்துக்கொள்றேன். 576 00:26:48,942 --> 00:26:52,154 நான்... நம்ம பார்ல என் பணம் எல்லாம் மாட்டிட்டு இருக்கு. 577 00:26:52,154 --> 00:26:54,823 எனக்கு இந்த டீல் நடந்தே ஆகணும், நண்பா. 578 00:26:55,574 --> 00:26:57,492 என்னை மன்னிச்சிடுப்பா, 579 00:26:57,492 --> 00:27:00,204 ஆனால் இந்த டீல் நாசமா போகட்டும், ஜானி ரெவ்வும் நாசமா போகட்டும். 580 00:27:01,955 --> 00:27:04,082 - ஓ, நல்லது. - நான் மருத்துவமனைக்கு போகணும். 581 00:27:05,459 --> 00:27:06,543 அது அங்கே சிக்கிட்டு இருக்கா? 582 00:27:07,419 --> 00:27:09,171 ஆமாம், அது ரொம்ப சிக்கிட்டு இருக்கு, புரோ. 583 00:27:10,047 --> 00:27:11,215 எனக்கு இதை எடுக்க சில இயந்திரங்கள் தேவை. 584 00:27:17,554 --> 00:27:19,973 சரி, "உங்கள் ஹீரோக்களை நேரல சந்திக்காதீங்க"னு சொல்லுவாங்க. 585 00:27:19,973 --> 00:27:22,976 ஆம். ஜானி ரெவ் இவ்வளவு மோசமானவரா இருப்பார்னு யார் நினைச்சிருப்பாங்க? 586 00:27:23,644 --> 00:27:25,687 பர்கர் கிங் 'டு கேச் எ பிரெடேடர்'-ஐத் தேடிப் போகுதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். 587 00:27:26,522 --> 00:27:28,941 மெக்டோனல்ட் செய்ததை எல்லாம் கேட்காம இருக்கறது தான் நல்லது. 588 00:27:30,234 --> 00:27:32,569 பல கோடி மக்களுக்கு உணவு, பல்லாயிரம் காணோம். 589 00:27:42,579 --> 00:27:44,414 அடக் கடவுளே. 590 00:27:46,124 --> 00:27:48,335 நீங்க என்னை பயமுறுத்திட்டீங்க. 591 00:27:49,253 --> 00:27:50,963 இன்னும் முழுச்சுட்டு என்ன செய்யறீங்க? 592 00:27:51,880 --> 00:27:53,215 யார் வீட்டுக்கு திரும்பி வந்திருக்கா பாருங்க, ஜெஸிப்பா. 593 00:27:54,258 --> 00:27:57,761 இல்ல, நான் உன்னை... கென்டால்ஃப்னு கூப்பிடணுமா? 594 00:29:04,536 --> 00:29:06,538 தமிழாக்கம் அகிலா குமார்