1 00:00:22,858 --> 00:00:26,028 "அமானுட ஆதாரம் அவசியம் தீயதாக இருக்க வேண்டியதில்லை; 2 00:00:26,111 --> 00:00:28,530 மானுடரே எத்தகைய தீயதையும் செய்யும் திறன் கொண்டவர்கள்." 3 00:00:28,614 --> 00:00:29,531 -ஜோசஃப் கான்ராட் 4 00:01:15,994 --> 00:01:18,539 பரவாயில்லை. பரவாயில்லை. 5 00:01:52,197 --> 00:01:53,407 பெதோ? 6 00:02:02,958 --> 00:02:04,418 அது கேட்டுதா? 7 00:02:14,344 --> 00:02:16,763 இல்லை! இல்லை! இல்லை, இல்லை, இல்லை, இல்லை! 8 00:02:16,847 --> 00:02:20,893 இல்லை! இல்லை! இல்லை! இல்லை! 9 00:02:45,959 --> 00:02:48,754 கோல்டன் வேலிக்கு வரவேற்பு - நிறுவனம் 1877, 1977 - எங்கள் 100வது வருடம்! 10 00:02:48,837 --> 00:02:50,797 -வெரானிகா சொன்னது சரி. -என்ன? 11 00:02:51,632 --> 00:02:53,926 இங்கே மெக்டானல்ட்ஸ் கூட இல்லை. 12 00:02:54,968 --> 00:02:58,680 -கடவுளே, நாம திரும்பணும்! -ஆமாம்! 13 00:02:59,181 --> 00:03:03,143 அதாவது, இப்ப கிளம்பினா, இரவு உணவுக்கு முன் லாஸ் ஏஞ்சலஸ் திரும்பலாம். 14 00:03:04,227 --> 00:03:08,023 உன் சகோதரிக்கு இங்கே பிடிக்காது, ஆனா உனக்கு பிடிக்கும்னு நம்பறேன். 15 00:03:09,191 --> 00:03:10,400 இரண்டு பேருக்கும். 16 00:03:12,653 --> 00:03:14,863 இது உனக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியும். 17 00:03:15,739 --> 00:03:19,534 அமெரிக்காவுக்கு வந்து ஐந்து வருஷம்தான் ஆச்சு, ஏற்கனவே நீ மேனேஜர். 18 00:03:22,454 --> 00:03:24,623 -அது நான்தான். -அது பெரிய விஷயம். 19 00:03:27,376 --> 00:03:29,211 இது நமக்கு முக்கியம். 20 00:03:30,712 --> 00:03:32,923 பெதோ. நல்லா இருக்கோம். 21 00:03:34,007 --> 00:03:34,841 நிஜமா. 22 00:03:44,810 --> 00:03:47,938 வாழ்கையை விட அதிக நேரமிருக்கு. 23 00:03:49,856 --> 00:03:51,274 தருணத்தை விட கூடாது. 24 00:03:53,068 --> 00:03:54,486 வாழ்க்கை குறுகியது. 25 00:03:55,737 --> 00:03:57,364 இங்கே அப்படித்தான் சொல்லுவோம். 26 00:03:58,532 --> 00:04:00,158 நான் சொன்னது நல்லா இருக்கு. 27 00:04:41,658 --> 00:04:46,413 நீகோவின் மருந்தகம் 28 00:04:46,496 --> 00:04:50,542 முனேகா ப்ரெசியோசா அழகு 29 00:04:50,625 --> 00:04:54,588 உடை கடை 30 00:04:54,671 --> 00:04:56,548 பானாடேரியா மெக்சிகானா 31 00:04:56,631 --> 00:04:58,717 புது சரக்கு 32 00:04:58,800 --> 00:05:02,804 உள்ளூர் நிலையம் முடிதிருத்துபவர் 33 00:05:02,888 --> 00:05:07,017 பாதை 190 உணவகம் 34 00:05:09,144 --> 00:05:11,104 ஆங்கிலம் மட்டுமே 35 00:05:42,761 --> 00:05:43,887 வீட்டுக்கு வந்தாச்சு. 36 00:05:51,812 --> 00:05:53,021 நீ வர்றியா? 37 00:05:58,318 --> 00:06:02,572 மாதரேஸ் 38 00:06:16,211 --> 00:06:19,798 உண்மை நிகழ்வுகளால் தூண்டப்பட்டது... 39 00:07:31,494 --> 00:07:32,412 அது, 40 00:07:34,581 --> 00:07:38,501 படத்தில கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. 41 00:07:42,505 --> 00:07:44,090 அவை பழசா இருக்கும். 42 00:07:47,219 --> 00:07:50,347 பெரிசா இருக்காதுன்னு தெரியும், ஆனால்... 43 00:07:51,389 --> 00:07:52,891 என்ன சொல்லுவாங்க? 44 00:07:53,475 --> 00:07:56,978 இலவசமா கொடுத்த மாட்டை, பல்லைப் பிடுங்கி பார்க்கக்கூடாது? 45 00:07:57,646 --> 00:07:59,314 தானம் கொடுத்த மாட்டையா? 46 00:07:59,397 --> 00:08:02,984 ஆமாம்! அதான். தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடுங்கி பார்க்காதே. 47 00:08:03,735 --> 00:08:06,571 அந்த திருத்தமெல்லாம் சுலபம். சீக்கிரம் செய்யலாம். 48 00:08:08,448 --> 00:08:09,783 நாம சேர்ந்து செய்வோம். 49 00:08:15,997 --> 00:08:17,374 புது பெயின்ட் தேவை. 50 00:08:18,959 --> 00:08:21,086 கொஞ்சம் மரச்சாமான்கள். புதுசா. 51 00:08:22,045 --> 00:08:22,921 நல்லது. 52 00:08:24,839 --> 00:08:26,132 நம்ம குடும்ப படங்கள். 53 00:08:34,099 --> 00:08:35,767 தெய்வ நம்பிக்கை உடையவங்களா? 54 00:08:37,894 --> 00:08:40,522 ஒவ்வொரு கதவு மீதும் ஒன்று பேயை அண்ட விடாது. 55 00:08:43,900 --> 00:08:46,236 இது எழுத நல்ல இடமா இருக்கும். 56 00:08:46,778 --> 00:08:49,823 பழைய செய்தித்தாள் குறுவறைய விட நல்லா இருக்கும். 57 00:08:50,699 --> 00:08:53,576 சேமகம் பத்தாதோன்னு கவலைப்பட்டியே. 58 00:08:57,747 --> 00:09:00,417 இப்ப போதிய டெடனஸ் ஊசிகள் இல்லைன்னு கவலை. 59 00:09:03,628 --> 00:09:07,090 வா, உணவு சாப்பிடுவோம். ஊரை தெரிஞ்சுப்போம். 60 00:09:12,137 --> 00:09:14,597 பொடானிகா 61 00:09:19,936 --> 00:09:21,396 -ஹலோ. -எப்படி இருக்கீங்க? 62 00:09:21,479 --> 00:09:23,940 -மதிய வணக்கம், வரவேற்கிறேன். -நன்றி. 63 00:09:30,697 --> 00:09:32,615 நீங்க இந்த ஊர் இல்லை, சரியா? 64 00:09:35,368 --> 00:09:36,244 இல்லை. 65 00:09:37,954 --> 00:09:40,206 மன்னிக்கணும், என் ஸ்பானிஷ் சிறப்பில்லை. 66 00:09:41,791 --> 00:09:43,251 ஆனால் நீங்க... 67 00:09:44,044 --> 00:09:46,880 பரவாயில்லை. என் பெயர் அனிதா. 68 00:09:46,963 --> 00:09:50,008 டியானா, இதை பார். குழந்தையோட அறைக்கு. 69 00:09:50,091 --> 00:09:52,761 -இன்னொரு சிலுவை வேணுமா? -வாப்பா. 70 00:09:52,844 --> 00:09:55,138 வளரும் போது இப்படி ஒன்று இருந்தது. 71 00:09:57,182 --> 00:09:59,976 -ஹாய்! சந்தித்ததில் மகிழ்ச்சி. -எனக்கும். 72 00:10:01,311 --> 00:10:03,730 -உங்க கடை அழகா இருக்கு. -நன்றி. 73 00:10:03,855 --> 00:10:06,274 சரியான சில்லறை இருக்கான்னு பார்க்கிறேன்... 74 00:10:08,943 --> 00:10:10,236 ஆமாம், இதோ இருக்கு. 75 00:10:11,237 --> 00:10:12,322 நன்றி. 76 00:10:15,075 --> 00:10:15,909 இந்தாங்க. 77 00:10:17,202 --> 00:10:18,787 -நன்றி. -வரவேற்கிறேன். 78 00:10:21,456 --> 00:10:22,499 கிளம்பும் முன்... 79 00:10:25,043 --> 00:10:27,087 ஆசீர்வாதம் செய்யலாமா? 80 00:10:27,587 --> 00:10:30,799 உங்களுக்கும், உங்க புது குழந்தைக்கும்? 81 00:10:30,882 --> 00:10:32,175 ஆமாம், நிச்சயமா. 82 00:10:41,351 --> 00:10:44,354 அருள் நிறைந்த மரியே வாழ்க, கர்த்தர் உம்முடனே இருக்கிறார். 83 00:10:44,437 --> 00:10:46,231 பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே. 84 00:10:46,314 --> 00:10:48,817 உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே. 85 00:10:48,900 --> 00:10:51,986 சர்வேசுவரனுடைய அருள் நிறைந்த மரி மாதாவே, பாவிகளாகிய எங்களுக்காக, 86 00:10:52,070 --> 00:10:54,447 இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும். 87 00:10:54,864 --> 00:10:55,782 ஆமென். 88 00:10:56,950 --> 00:10:57,867 ஆமென். 89 00:11:00,120 --> 00:11:02,163 உங்க இருவரையும் சந்தித்தது இனிமை. 90 00:11:05,166 --> 00:11:08,837 இந்த ஊர் வாழ அற்புதமான இடமா இருக்கலாம். 91 00:11:10,463 --> 00:11:13,299 -எப்போ வேணும்னாலும் வாங்க. -ஆமாம், நிச்சயமா. 92 00:11:24,102 --> 00:11:27,021 இது நமக்கு சிறந்த தொடக்கமா இருக்கும்னு தோணுது. 93 00:11:27,981 --> 00:11:30,108 -அப்படியா? -ஆமாம். 94 00:11:31,443 --> 00:11:32,944 ஏன்னு தெரியலை, 95 00:11:33,486 --> 00:11:36,030 இந்த ஊர், நான் வளர்ந்த இடத்தை நினைவூட்டுது. 96 00:11:41,578 --> 00:11:43,580 குடும்பத்தை தொடங்க கச்சிதமான இடம். 97 00:11:50,211 --> 00:11:52,672 அந்த அனிதா பெண் சொன்னதுக்கு என்ன அர்த்தம், 98 00:11:52,755 --> 00:11:55,425 "இந்த ஊர் வாழ அற்புதமான இடமா இருக்கலாம்?" 99 00:11:56,384 --> 00:11:59,512 -அப்படியா சொன்னாங்க? -இல்லை. 100 00:12:00,263 --> 00:12:01,931 ஏன் "இருக்கலாம்"னு சொன்னாங்க? 101 00:12:02,307 --> 00:12:04,934 "இது அற்புதமான இடம்..."னு சொல்லியிருக்கலாமே. 102 00:12:06,644 --> 00:12:09,898 -அது என்னது? -ஒருவேளை ஓநாயா இருக்கும். 103 00:12:11,441 --> 00:12:13,401 கிராமப்புற வாழ்க்கை பழகிடும். 104 00:12:20,492 --> 00:12:22,660 பெதோ. வெளியே யாரோ இருக்காங்க. 105 00:12:22,744 --> 00:12:27,165 கண்ணே, புது வீட்டில் இது நம் முதல் இரவு. 106 00:12:27,248 --> 00:12:29,042 புது சத்தங்கள் கேட்கும். 107 00:13:20,218 --> 00:13:21,052 போகலாம்! 108 00:13:22,262 --> 00:13:23,179 வெளியே போ! 109 00:14:32,624 --> 00:14:34,876 -எப்படி இருக்கீங்க? மதிய வணக்கம். -நல்லா இருக்கேன். 110 00:14:36,085 --> 00:14:38,296 -நான் ராபர்டோ. -எர்னெஸ்டோ. சந்திக்க மகிழ்ச்சி. 111 00:14:38,379 --> 00:14:40,381 சந்திக்க மகிழ்ச்சி, எர்னெஸ்டோ. சந்திக்க இனிமை. 112 00:14:42,008 --> 00:14:43,009 காபி? 113 00:14:44,093 --> 00:14:45,219 நிச்சயமா, ஏன் கூடாது? 114 00:14:45,928 --> 00:14:46,846 நன்றி. 115 00:14:49,098 --> 00:14:50,058 நல்லா இருக்கு. 116 00:14:57,774 --> 00:14:58,733 டோமாஸ்? 117 00:14:59,150 --> 00:15:00,777 உண்மையில், பெயர் "தாமஸ்." 118 00:15:02,362 --> 00:15:06,449 -மன்னிக்கணும், எழுத்துக்களை பார்த்து... -பரவாயில்லை. எப்பவும் நடக்கும். 119 00:15:06,532 --> 00:15:07,617 ரொம்ப நல்லது. 120 00:15:08,117 --> 00:15:09,952 நீங்க நல்லபடியா வந்தது சந்தோஷம். 121 00:15:10,036 --> 00:15:10,995 -ஆமாம். -அப்படியா? 122 00:15:11,079 --> 00:15:13,623 வீடு எப்படி இருக்கு? கொஞ்சம் சரி பண்ணணும்... 123 00:15:13,706 --> 00:15:15,083 இல்லை, கச்சிதமா இருக்கு. 124 00:15:15,166 --> 00:15:16,084 -நிஜமா. -அப்படியா? 125 00:15:16,167 --> 00:15:19,337 தங்க அனுமதிச்சதுக்கு திரு. க்வில்லுக்கு நன்றின்னு கூறுங்க. 126 00:15:19,420 --> 00:15:20,922 உண்மையில், எல்லாத்துக்கும். 127 00:15:23,508 --> 00:15:24,550 என்னோடு நட. 128 00:15:26,803 --> 00:15:28,596 பிரமாதம், சரிதானே? 129 00:15:29,013 --> 00:15:29,847 ஆமாம். 130 00:15:29,931 --> 00:15:34,936 ஒவ்வொரு வருஷமும் மகசூல் பெருகுதுப்பா. புது வேளாண் உரங்கள் கடவுளா அனுப்பினது. 131 00:15:35,895 --> 00:15:40,608 எர்னெஸ்டோவை சந்திச்சே. அவன் மனைவி மாரிசோல், இது ஹெக்டர். அணுக்கமா பணி செய்வ. 132 00:15:40,692 --> 00:15:41,943 -எப்படி இருக்கீங்க? -மதிய வணக்கம். 133 00:15:42,026 --> 00:15:43,861 -சந்திக்க மகிழ்ச்சி. -எனக்கும். 134 00:15:45,154 --> 00:15:47,532 புது விநியோகஸ்தர்களை நான் பார்த்துப்பேன், 135 00:15:47,615 --> 00:15:49,992 -பணியாளர்களை நீ பாரு. -சரி. 136 00:15:50,451 --> 00:15:54,455 -ரொம்ப நாளா கிராமத்தில இருக்கியா? -என் 25 வயசுல வந்தேன். 137 00:15:56,290 --> 00:15:57,291 சட்டப்பூர்வமாவா? 138 00:16:00,420 --> 00:16:02,922 மன்னிக்கணும். எனக்கு சம்பந்தமில்லை. 139 00:16:04,465 --> 00:16:07,593 -நீங்க எப்படி? -நான் லாஸ் ஏஞ்சலஸ்ல பிறந்தேன். 140 00:16:08,761 --> 00:16:10,930 -என் மனைவியும். -அப்படியா? என்... 141 00:16:11,472 --> 00:16:15,518 என் பெற்றோர் இங்கே '40களில் வந்தாங்க. அவங்க ப்ரேசெரோஸ். 142 00:16:16,519 --> 00:16:18,479 -அது விளக்குது. -என்ன? 143 00:16:18,563 --> 00:16:20,398 ஆங்கிலம் கச்சிதமா இருக்குன்னு! 144 00:16:20,940 --> 00:16:23,735 எனக்கு ஷி-ப்னு சரியா சொல்ல வராது. 145 00:16:23,818 --> 00:16:25,611 எப்பவும் "ஷீப்"னு வரும். 146 00:16:26,571 --> 00:16:28,781 -அல்லது மோசமா. -அல்லது மோசமா. 147 00:16:31,242 --> 00:16:33,536 நீ இங்கே இருக்கிறது நல்லது. ஆமாம். 148 00:16:35,121 --> 00:16:37,874 பணியாட்கள் பணி செய்ய விரும்புவாங்க... 149 00:16:38,416 --> 00:16:40,126 உண்மையான மெக்சிகனோட. 150 00:16:45,381 --> 00:16:47,216 அப்ப, மோசமா இருக்கு, இல்லையா? 151 00:16:47,300 --> 00:16:48,259 நல்லா இருக்கு. 152 00:16:48,342 --> 00:16:51,179 ஏதோ மூலைக்கு போக எல்ஏவை விட்டேன்னு நம்ப முடியலை. 153 00:16:51,262 --> 00:16:55,600 எனக்கு வேலை போச்சு, குழந்தை பிறக்க போகுது. எனக்கு வேற வாய்ப்புகளும் இல்லை. 154 00:16:55,683 --> 00:16:58,770 குழந்தை பிறக்க போறதால உனக்கு வேலை போச்சுன்னு சொல்றே. 155 00:16:58,853 --> 00:17:00,730 நீ அதை எதிர்த்திருக்கணும்! 156 00:17:01,397 --> 00:17:03,107 நிஜமா, எல்லாம் சரி ஆயிடுச்சு. 157 00:17:03,608 --> 00:17:07,153 குழந்தை இரண்டு மாசத்தில பிறக்கும், என் புத்தகத்தை எழுதுவேன். 158 00:17:07,236 --> 00:17:09,781 எதைப்பற்றி எழுதப் போறேன்னு தெரியுமா? 159 00:17:09,864 --> 00:17:10,990 இல்லை. 160 00:17:11,073 --> 00:17:14,118 ஆனா புரிஞ்சிடும். முக்கியமான ஏதாவது. 161 00:17:14,619 --> 00:17:18,748 -அப்ப, அம்மா எப்படி இருக்காங்க? -தெரியும்ல, அவங்க அம்மாவா இருக்காங்க. 162 00:17:19,123 --> 00:17:21,459 -இன்னும் நீங்க பேசறதில்லையா? -இல்லை. 163 00:17:21,542 --> 00:17:23,961 நீ கர்ப்பமான பிறகும் இதையேதான் செஞ்சாங்க. 164 00:17:24,045 --> 00:17:26,881 சில வாரங்களுக்கு அமைதி, பிறகு சரி ஆயிடுவாங்க. 165 00:17:26,964 --> 00:17:29,717 பெதோ பற்றி மீண்டும் என்னால சண்டை போட முடியாது, 166 00:17:29,801 --> 00:17:32,428 அல்லது எப்படி என் ஜர்னலிஸம் பட்டத்துக்கு 167 00:17:32,512 --> 00:17:35,431 படிப்புக்கு பணம் தந்தும் ஏழை விவசாயி மனைவி ஆனேன்னோ. 168 00:17:35,515 --> 00:17:38,976 உதவ முயலறாங்க. நீ அதுக்கும் மேல தகுதி வாய்ந்தவனு நம்பறாங்க. 169 00:17:39,060 --> 00:17:40,728 -வெரானிகா! -உனக்கு புரியுமே. 170 00:17:40,812 --> 00:17:44,816 நல்லதுன்னா வெள்ளை குழந்தைகளும், வேலைக்கு சூட் அணியற கணவனும். 171 00:17:44,899 --> 00:17:47,902 உதவ நினைச்சிருந்தா, ஸ்பானிஷ் கற்பிச்சிருக்கலாம். 172 00:17:47,985 --> 00:17:51,155 "பெண்களே, பாட்டி பேசற மாதிரி பேச வேண்டாம், இல்லையா?" 173 00:17:51,239 --> 00:17:52,907 அதாவது, ஏற்கனவே மோசம் நான்... 174 00:17:54,659 --> 00:17:55,701 நீ, என்ன? 175 00:17:59,539 --> 00:18:02,792 -திரும்ப கூப்பிடறேன். -நிச்சயமா. இருப்பேன். 176 00:19:13,070 --> 00:19:15,406 தெரெஸா 177 00:19:34,675 --> 00:19:36,302 புலம்பெயர் பண்ணையாட்கள் சங்கம் 178 00:19:36,385 --> 00:19:38,971 "நுண்ணிய மரணம்" புலம்பெயர் பண்ணையாட்கள் சங்கம் 179 00:19:39,430 --> 00:19:41,933 பூச்சிகொல்லிகள் பற்றிய உண்மை 180 00:20:01,661 --> 00:20:02,578 ஹேய். 181 00:20:03,245 --> 00:20:05,581 ஹலோ? ஹேய்! 182 00:20:09,126 --> 00:20:11,671 ஹலோ? ஹலோ! 183 00:20:11,754 --> 00:20:12,880 ஹேய்! 184 00:20:54,547 --> 00:20:57,049 யார் அப்படி செய்வாங்க? 185 00:20:58,426 --> 00:21:00,928 அது எவ்வளவு காலமா அங்கிருக்குன்னு தெரியாது. 186 00:21:02,471 --> 00:21:04,515 நோண்டி எடுத்த கண் நம் மரத்தில் 187 00:21:04,598 --> 00:21:07,101 தொங்கறது சில காலமா இருந்தா, பயமில்லையா? 188 00:21:07,184 --> 00:21:11,355 பசங்க விளையாட்டா இருக்கும் அல்லது பழைய சொந்தக்காரங்க போட்டிருப்பாங்க. 189 00:21:14,692 --> 00:21:16,944 பழைய உரிமையாளர்களை பற்றி ஏதும் தெரியுமா? 190 00:21:17,028 --> 00:21:17,903 இல்லை. 191 00:21:19,280 --> 00:21:21,866 இந்த வாரயிறுதி பார்பெக்யூவில நாம கேட்போம். 192 00:21:22,366 --> 00:21:25,077 -நாம அதுக்கு போயாகணுமா? -ஆமாம், போகணும். 193 00:21:25,578 --> 00:21:28,831 இங்கிருக்கிற மற்ற குடும்பங்களை தெரிஞ்சுக்க வாய்ப்பு. 194 00:21:28,914 --> 00:21:29,999 நல்லது. 195 00:21:30,416 --> 00:21:33,044 வம்பு பேசுவோம். ஸ்பானிஷில். 196 00:21:34,545 --> 00:21:35,796 எனக்கு பிடிச்சது. 197 00:21:40,718 --> 00:21:43,804 பெண்களே, உங்களுக்கு பிடிச்ச ஆக்வா ஃப்ரெஸ்கா அங்கிருக்கு. 198 00:21:43,888 --> 00:21:45,765 மகிழுங்க. புதுசா செஞ்சது. 199 00:22:00,905 --> 00:22:04,575 அது இடத்தை மட்டும் அழிக்கலை, ஆனால் பீப்பாய்க்குள்ளும் நுழைஞ்சுது! 200 00:22:04,658 --> 00:22:06,786 குடிச்ச ஓநாயை பார்த்திருக்கியா? 201 00:22:12,583 --> 00:22:13,667 மாரிசோல் நலமா? 202 00:22:14,001 --> 00:22:15,127 நல்லா இருக்கா... 203 00:22:15,419 --> 00:22:21,092 குழந்தை பிறக்கிற வரை அவ மருத்துவமனையில படுக்கையில இருக்கணும்னாங்க மருத்துவர்கள். 204 00:22:21,884 --> 00:22:23,135 காத்திருக்க முடியலை. 205 00:22:25,096 --> 00:22:26,639 உன் நெக்லஸ் பிடிச்சிருக்கு. 206 00:22:27,014 --> 00:22:28,974 நன்றி. அது பரிசு. 207 00:22:29,767 --> 00:22:32,061 -பரிசா? -அனிதா தந்தது, பாதுகாப்புக்கு. 208 00:22:32,978 --> 00:22:34,355 அது நல்ல உடை. 209 00:22:34,814 --> 00:22:36,857 என் உடையா? நன்றி! 210 00:22:36,941 --> 00:22:40,569 புதுசு. பயணத்துக்கு முன்னால வாங்கினது. 211 00:22:40,653 --> 00:22:43,072 லேசா, காத்தோட்டமா தேவைன்னு தோணிச்சு. 212 00:22:43,155 --> 00:22:44,865 பாரு, பைகூட இருக்கு! 213 00:22:44,949 --> 00:22:46,450 விலை அதிகம் போலிருக்கு. 214 00:22:46,534 --> 00:22:47,618 ரோசா! 215 00:22:48,285 --> 00:22:50,037 மன்னிக்கணும். எனக்கு புரியலை. 216 00:22:52,289 --> 00:22:56,293 பள்ளியில் ஸ்பானிஷ் பேசினதுக்கு என் பெற்றோருக்கு தண்டனை கிடைச்சுது. 217 00:22:56,377 --> 00:22:57,878 அதனால எங்களுக்கு கற்பிக்கலை. 218 00:22:57,962 --> 00:22:59,505 பாவம் வெள்ளை பொண்ணு. 219 00:22:59,588 --> 00:23:01,423 -ரோசா, போதும். -கேலியா சொன்னேன். 220 00:23:03,008 --> 00:23:05,719 உன் உடை அழகா இருக்குன்னு தோணுது. 221 00:23:06,804 --> 00:23:07,805 நன்றி. 222 00:23:09,390 --> 00:23:10,474 முதல் குழந்தையா? 223 00:23:11,392 --> 00:23:12,309 ஆமாம். 224 00:23:14,395 --> 00:23:16,564 உனக்கு குழந்தைகள் உண்டா? 225 00:23:16,647 --> 00:23:20,109 இன்னும் இல்லை, ஆனால் ஒரு நாள், நம்பறேன். 226 00:23:22,528 --> 00:23:25,781 -பெதோவுக்கும் எனக்கும் இரண்டாவது வேணும். -அதிகம் நல்லது. 227 00:23:28,450 --> 00:23:30,119 உன் குடும்ப ஆரோக்கியத்துக்கு. 228 00:23:32,329 --> 00:23:35,708 உனக்கு எப்படி, ரோசா? உனக்கு இன்னும் குழந்தைங்க வேணுமா? 229 00:23:36,417 --> 00:23:37,668 ஆமாம், ஆனால்... 230 00:23:38,627 --> 00:23:39,795 வாய்ப்பில்லை. 231 00:23:40,171 --> 00:23:41,297 வருந்தறேன். 232 00:23:42,464 --> 00:23:43,674 ஆனால், கடவுளுக்கு நன்றி... 233 00:23:43,757 --> 00:23:44,925 ஹைமிடோ இருக்கான். 234 00:23:46,343 --> 00:23:48,053 நாங்க அதிர்ஷ்டசாலிகள். 235 00:23:49,930 --> 00:23:51,140 அங்கே போ. 236 00:24:00,065 --> 00:24:02,193 உன் கஸின்கள் எங்கே? நண்பர்கள்? 237 00:24:03,736 --> 00:24:05,029 உனக்கு யாரும் இல்லையா? 238 00:24:07,698 --> 00:24:08,908 நீ கேள்விப்பட்டியா... 239 00:24:08,991 --> 00:24:10,409 ஹுவானா எங்கே? 240 00:24:10,951 --> 00:24:14,330 -வம்படிக்க மாட்டேன் ஆனால்... -நீ வம்படிக்க மாட்டியா? 241 00:24:14,705 --> 00:24:17,875 ஹேய்! நான் எப்ப வம்படிச்சேன்? 242 00:24:17,958 --> 00:24:19,668 சரி, அது வந்து... 243 00:24:29,511 --> 00:24:31,597 ஆக்வா ஃப்ரெஸ்கா? வீட்டில செஞ்சது. 244 00:24:31,680 --> 00:24:33,682 -குடிச்சு பாரு. -சரி. 245 00:24:36,393 --> 00:24:38,354 -எப்படி? -அது சுவையா இருக்கு. 246 00:24:38,437 --> 00:24:40,898 நன்றி. உங்களை வரவேற்க கூடை வைச்சிருக்கேன். 247 00:24:40,981 --> 00:24:43,484 -வீட்டுக்கு கொடுத்து அனுப்பறேன். -நன்றி. 248 00:24:43,567 --> 00:24:44,818 கவலைப் படாதே. 249 00:24:48,197 --> 00:24:52,368 கவனி, கடினம்னு தெரியும். மொழி எல்லாம் தெரியாமல், ஆனால்... 250 00:24:53,077 --> 00:24:55,871 பரவாயில்லை. சீக்கிரமே வந்துடும். 251 00:24:55,955 --> 00:24:57,039 -என்னை நம்பு. -நன்றி. 252 00:24:57,122 --> 00:24:58,165 நிச்சயமா. 253 00:25:14,723 --> 00:25:16,725 நல்ல நாள்னு நினைச்சேன். 254 00:25:17,810 --> 00:25:19,645 அது ஏன்னா அவங்க உன் நண்பர்கள். 255 00:25:21,981 --> 00:25:23,190 நம்ம நண்பர்கள். 256 00:25:29,363 --> 00:25:31,156 கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாம். 257 00:25:31,824 --> 00:25:32,783 பெதோ! 258 00:25:36,996 --> 00:25:39,164 என்னை கேலி செய்து வெளியூர்காரினாங்க. 259 00:25:40,332 --> 00:25:41,333 என்ன? 260 00:25:42,668 --> 00:25:44,169 -எப்ப? -நான் வந்து... 261 00:25:48,674 --> 00:25:51,051 நான் வெளியாள் போல உணர்ந்ததே கிடையாது. 262 00:25:53,053 --> 00:25:55,639 ஆமாம். உனக்கு பழகிடும். 263 00:26:45,481 --> 00:26:48,650 -அனிதா? -காலை வணக்கம், டியானா. 264 00:26:48,734 --> 00:26:50,319 நீ இங்கே என்ன பண்றே? 265 00:26:50,402 --> 00:26:52,071 எப்படி உணர்றே? 266 00:26:55,282 --> 00:26:56,450 உனக்காக இது. 267 00:26:58,535 --> 00:27:01,497 அழகா இருக்கு ஆனால் எடுத்துக்க முடியாது. 268 00:27:01,580 --> 00:27:02,456 டியானா. 269 00:27:03,791 --> 00:27:07,086 புதிய தாய்களை பாதுகாப்பது மிகவும் முக்கியம். 270 00:27:07,795 --> 00:27:10,089 எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் தருவேன். 271 00:27:13,300 --> 00:27:15,886 எங்களுக்கு முன்னால இங்கிருந்த பெண்ணை தெரியுமா? 272 00:27:17,513 --> 00:27:20,682 தெரெஸா. ஏன் கேட்கிறே? 273 00:27:20,766 --> 00:27:24,520 பொருட்களை விட்டு போயிருக்காங்க. படங்கள், டைரி, பசங்க பொம்மைங்க. 274 00:27:24,603 --> 00:27:27,815 -அவங்க முகவரி தந்தா அனுப்பிடுவேன். -விடு. 275 00:27:30,567 --> 00:27:33,779 சரி, நீ கிளம்பணும். எனக்கு வேலை இருக்கு. 276 00:27:34,196 --> 00:27:37,324 இந்த நெக்லஸை எடுத்துக்கோ. உனக்கு பாதுகாப்பு தேவை. 277 00:27:37,408 --> 00:27:38,575 தயவு செய்து, போ. 278 00:28:11,024 --> 00:28:12,192 பாதுகாப்பு. 279 00:28:35,841 --> 00:28:39,678 பள்ளத்தாக்கு காய்ச்சல் 280 00:29:15,756 --> 00:29:18,425 நார்த்வெஸ்ட் மகப்பேறு மருத்துவமனை 281 00:29:21,595 --> 00:29:25,098 நான் ஏதேதோ பார்க்கிறது போலிருக்கு. 282 00:29:25,599 --> 00:29:26,850 தெளிவா இல்லை. 283 00:29:29,353 --> 00:29:31,605 -தசைப்பிடிப்பு இருக்கு. -தடிப்புகள்? 284 00:29:32,606 --> 00:29:33,732 இல்லை. 285 00:29:34,316 --> 00:29:37,444 சரி. நல்ல விஷயம் என்னன்னா குழந்தை நல்லா இருக்கு. 286 00:29:37,528 --> 00:29:40,781 விழுந்ததினால தசைப்பிடிப்பு ஏற்பட்டிருக்கலாம். 287 00:29:40,864 --> 00:29:43,825 இரவு நீ இங்கே இருக்கணும். முன்னெச்சரிக்கையா. 288 00:29:44,660 --> 00:29:46,203 நாம சந்திச்சது மகிழ்ச்சி. 289 00:29:46,286 --> 00:29:49,331 திட்டமிட்ட அடுத்த வார பரிசோதனையில், செய்ய விருப்பம். 290 00:29:49,414 --> 00:29:50,499 நன்றி. 291 00:29:52,376 --> 00:29:55,879 -ஹாய், டியானா. -இது செவிலி கேரல், நம்ம இரவு செவிலி. 292 00:29:55,963 --> 00:29:59,258 பிறகு, நாளை காலை ஷிஃப்டில் செவிலி மாலியை சந்திப்பே, 293 00:29:59,341 --> 00:30:00,801 அதுதான் முழு அணி. 294 00:30:00,884 --> 00:30:02,302 நீங்க மூன்று பேர்தானா? 295 00:30:03,011 --> 00:30:05,722 பெரிய நகரத்துல பழகின அளவு இங்கில்லைதான், 296 00:30:05,806 --> 00:30:07,975 ஆனால் உன்னை நல்லா பார்த்துப்போம். 297 00:30:08,058 --> 00:30:10,477 உன் அறிகுறிகள் மோசமாகிறது போல தெரிஞ்சா, 298 00:30:10,561 --> 00:30:13,188 நீ உடனே செவிலி கேரலிடம் தெரிவிக்கணும். 299 00:30:13,272 --> 00:30:15,482 அடிக்கடி வந்து கவனிப்பாங்க, 300 00:30:15,566 --> 00:30:17,818 ஆனால் காலையில் கிளம்புவேன்னு நம்பறேன். 301 00:30:17,901 --> 00:30:20,112 ஓய்வு எடு. அடுத்த வாரம் பார்க்கிறேன். 302 00:30:20,612 --> 00:30:22,990 ஏதாவது வேணும்னா, என்னிடம் சொல்லு. 303 00:30:23,073 --> 00:30:23,949 சரி. 304 00:30:24,032 --> 00:30:26,159 சுருட்டி வைக்கும் படுக்கை இருக்கா? 305 00:30:26,243 --> 00:30:29,371 இல்லை. துணைக்கு ஆட்களை இரவு தங்க விடறதில்லை. 306 00:30:29,454 --> 00:30:32,874 -நிஜமாவா? -மருத்துவமனை கொள்கை, மன்னிக்கணும். 307 00:30:32,958 --> 00:30:35,502 ஆனால் சந்திப்பு நேரம், காலை சீக்கிரமே ஆரம்பம். 308 00:30:44,177 --> 00:30:47,639 -நான் தங்கறேன். -இரவு முழுதும் நாற்காலியில தூங்குவியா? 309 00:30:49,891 --> 00:30:52,978 கண்ணே, பரவாயில்லை. எப்படியும் நான் தூங்கிடுவேன். 310 00:30:54,146 --> 00:30:55,981 ஓய்வு எடு, உனக்கு வேலை இருக்கு. 311 00:30:56,398 --> 00:30:59,318 போ! இங்கிருந்து வெளியே போ. 312 00:31:00,694 --> 00:31:01,737 சரி. 313 00:31:02,738 --> 00:31:05,240 காலை முதலில் வந்துடுவேன். 314 00:31:09,995 --> 00:31:10,996 ஓய்வெடு, பேபி. 315 00:31:11,079 --> 00:31:13,123 -லவ் யூ. -லவ் யூ. 316 00:31:57,959 --> 00:32:00,295 குழந்தை நல்லா இருக்குன்னு சொல்ல நினைச்சேன். 317 00:32:00,379 --> 00:32:05,425 -நல்லா இருக்கேன். எல்லாம் நல்லா இருக்கு. -அது, கேட்க... நல்லா இருக்கு. 318 00:32:06,927 --> 00:32:10,514 -நாளைக்கு கேட்டுக்கிறேன். லவ் யூ. -லவ் யூ, டூ. பை. 319 00:32:34,329 --> 00:32:35,539 செவிலி கேரல்? 320 00:33:08,196 --> 00:33:09,990 -நீ நல்லா இருக்கியா? -இல்லை. 321 00:33:14,619 --> 00:33:16,830 மாரிசோல், நான் மருத்துவரை அழைக்கவா? 322 00:33:20,542 --> 00:33:22,377 மன்னிக்கணும், எனக்கு புரியலை. 323 00:33:27,299 --> 00:33:28,133 என்ன? 324 00:33:32,763 --> 00:33:35,974 -டியானா, என்ன... -அவங்களுக்கு ஏதோ ஆயிடுச்சு. 325 00:33:36,057 --> 00:33:38,977 நான் திருமதி. ஹெர்னான்டெஸை பார்த்துக்கறேன். நீ படு. 326 00:33:39,060 --> 00:33:41,813 நீ ஓய்வெடுக்கணும். படு, நான் பார்த்துக்கறேன். 327 00:33:45,525 --> 00:33:50,363 திருமதி ஹெர்னான்டெஸ். திருமதி ஹெர்னான்டெஸ், அமைதியாகுங்க. 328 00:33:51,239 --> 00:33:52,157 பரவாயில்லை. 329 00:34:44,417 --> 00:34:45,502 தயாரா, கண்ணே? 330 00:34:53,593 --> 00:34:56,012 ஹாய், எப்படி இருக்கே? 331 00:34:56,471 --> 00:34:57,681 ஹாய் மாரிசோல். 332 00:34:57,931 --> 00:34:58,849 ஹாய். 333 00:34:59,891 --> 00:35:01,142 டியானா, என் மனைவி. 334 00:35:01,226 --> 00:35:02,435 சந்திக்க மகிழ்ச்சி. 335 00:35:03,645 --> 00:35:06,982 நினைவிருக்கா தெரியலை, நேற்றிரவு உன் அறைக்கு வந்தேன். 336 00:35:07,065 --> 00:35:09,401 நீ ரொம்ப வலியில இருந்தே. 337 00:35:10,277 --> 00:35:12,195 மன்னிக்கணும், புரியலை. 338 00:35:12,279 --> 00:35:15,740 நீ நல்லா இருக்கியான்னு கேட்கிறா. நேற்றிரவு ஏதாவது நடந்ததுதா? 339 00:35:16,324 --> 00:35:19,870 இல்லை, நல்லா இருக்கேன். நேற்றிரவை பற்றி நினைவு இல்லை. 340 00:35:20,537 --> 00:35:22,205 மருந்து வலுவா இருந்தது. 341 00:35:24,749 --> 00:35:26,001 உன் முதல் குழந்தையா? 342 00:35:27,586 --> 00:35:28,545 ஆமாம். 343 00:35:31,172 --> 00:35:32,340 எனக்கு இரண்டாவது. 344 00:35:33,425 --> 00:35:35,176 இன்னொன்று வேணும். 345 00:35:36,553 --> 00:35:38,638 திருமதி ஹெர்னான்டெஸ், நேரமாச்சு... 346 00:35:38,722 --> 00:35:39,890 நன்றி மாலி. 347 00:35:39,973 --> 00:35:40,891 அப்ப சரி... 348 00:35:41,433 --> 00:35:43,518 -நல்லா கவனிச்சுக்கோ. -நீங்களும். 349 00:35:43,602 --> 00:35:44,519 குட்பை. 350 00:35:47,314 --> 00:35:50,817 சந்திக்க... மகிழ்ச்சி. 351 00:35:52,611 --> 00:35:53,945 உன்னையும். 352 00:36:06,541 --> 00:36:09,502 நேற்றிரவு "லா மால்டிசியான்"னு கத்தினாங்க. 353 00:36:10,837 --> 00:36:12,130 அது என்னது? 354 00:36:14,925 --> 00:36:15,926 சாபம். 355 00:36:22,057 --> 00:36:25,185 எனக்கு குளியலும் பீட்ஸாவும் வேணும். 356 00:36:28,688 --> 00:36:29,898 ஏதாவது கவனிச்சியா? 357 00:36:30,774 --> 00:36:32,484 வீடு ரொம்ப சுத்தமா இருக்கா? 358 00:36:40,283 --> 00:36:43,119 -உன்னை பார். -உன் சேவையில். 359 00:36:44,162 --> 00:36:45,372 பிறகு இது இருந்தது. 360 00:36:48,667 --> 00:36:50,210 இது கொட்டகையிலிருந்து. 361 00:36:50,293 --> 00:36:53,129 இங்கிருந்த பெண்ணோடதுன்னு நினைக்கிறேன். 362 00:36:53,213 --> 00:36:57,676 ஆமாம், அதை புரட்டிப் பார்த்தேன். இந்த ஊரில் ரொம்ப ஆர்வம் அவளுக்கு. 363 00:36:58,551 --> 00:36:59,844 நிறைய ஆராய்ச்சி. 364 00:37:01,012 --> 00:37:03,431 அவளும் எழுத்தாளரா இருந்திருக்கலாம். 365 00:37:05,600 --> 00:37:06,518 அப்புறம்... 366 00:37:07,060 --> 00:37:10,146 அல் மால் டியெம்போ புயெனா காரா 367 00:37:19,364 --> 00:37:22,283 "துன்பம் நேர்கையில், தைரியமாக இருக்க வேண்டும்." 368 00:37:22,784 --> 00:37:24,077 கவிதையா இல்லை? 369 00:37:27,664 --> 00:37:29,374 இன்னும் ஒன்று காட்டணும். 370 00:37:29,457 --> 00:37:31,292 -என்ன? -வா, வா. 371 00:37:32,419 --> 00:37:33,712 கவனமா இரு. 372 00:37:35,005 --> 00:37:36,214 ஒழுங்கா. 373 00:37:36,297 --> 00:37:39,884 -சரி. சரி. -சரியா? சரி. 374 00:37:40,760 --> 00:37:43,805 நான் தூங்கவே இல்லை, ஆனால் பரவாயில்லைன்னு தோணுது. 375 00:37:45,932 --> 00:37:47,600 சரி, இதோ. 376 00:37:48,518 --> 00:37:49,769 கண்களைத் திற. 377 00:37:56,151 --> 00:37:56,985 பெதோ... 378 00:37:57,652 --> 00:38:00,530 நீ வீட்டுக்கு வரும்போது ஏதாவது நல்லா இருக்கணும். 379 00:38:07,662 --> 00:38:08,997 நல்லா என்பது விட மேல். 380 00:38:18,798 --> 00:38:21,217 இதையும் பார். 381 00:38:22,052 --> 00:38:24,304 சுத்தம் பண்ணா புதுசு போல இருக்கு. 382 00:38:28,141 --> 00:38:29,350 வினோதமா இருக்கா? 383 00:38:29,768 --> 00:38:32,353 ஏதோ குழந்தையோட இசை பெட்டியை எடுப்பதா? 384 00:38:32,437 --> 00:38:35,565 சமையலறையில் இருந்ததால உனக்கு பிடிக்கும்னு நினைச்சேன். 385 00:38:35,982 --> 00:38:39,986 இனிமைதான், ஆனால் குழந்தைக்கு புதுசா ஏதாவது வாங்க நினைச்சேன். 386 00:38:41,696 --> 00:38:42,655 சரி. 387 00:38:43,448 --> 00:38:44,741 உனக்கு வேண்டியதுதான். 388 00:38:48,119 --> 00:38:50,997 மற்ற பொருட்களோடு நாம இதை தானம் செய்யணும். 389 00:38:51,498 --> 00:38:52,624 தானம் 390 00:38:58,546 --> 00:39:00,173 இன்னும் அதை படிக்கிறியா? 391 00:39:04,010 --> 00:39:07,347 -இன்று சுத்தம் செய்யணும்னு நினைச்சேன். -தெரியும். 392 00:39:07,806 --> 00:39:11,059 ஆனால் தெரெஸா இந்த சுவாரஸ்யமான கட்டுரைகளை சேகரிச்சிருக்கா. 393 00:39:12,977 --> 00:39:15,230 நோய்வாய்ப்பட்ட பணியாட்கள் பற்றி பேசுது. 394 00:39:15,897 --> 00:39:17,857 ஏதோ "பள்ளத்தாக்கு காய்ச்சல்"னு. 395 00:39:18,274 --> 00:39:21,236 அவளுக்கு பண்ணையில் ஏதாவது ஒவ்வாமை இருந்திருக்கும். 396 00:39:21,861 --> 00:39:23,488 நம்ம எல்லாருக்கும் இல்லையா? 397 00:39:28,576 --> 00:39:31,788 -இது பெரிய வெளிப்பாடாகும். -தெரெஸா பற்றியா? 398 00:39:33,373 --> 00:39:34,874 பண்ணை ஆட்கள் பற்றி. 399 00:39:38,503 --> 00:39:39,587 அது, 400 00:39:40,880 --> 00:39:43,716 இங்கே வெளியில் ரொம்ப இருக்காதே, வெயிலா இருக்கு. 401 00:39:49,097 --> 00:39:49,931 நீ நலமா? 402 00:39:56,855 --> 00:39:58,106 நலமா, பேப்? 403 00:40:01,401 --> 00:40:02,360 ஆமாம். 404 00:40:36,436 --> 00:40:40,398 திடீர் வெளிப்பாடு பெ. தடிப்பு. 405 00:41:04,172 --> 00:41:05,215 பெதோ? 406 00:42:45,023 --> 00:42:46,899 -உன் உதவி தேவை. -வா. 407 00:42:51,487 --> 00:42:52,447 உனக்கு. 408 00:42:55,033 --> 00:42:56,284 அது இனிமை. 409 00:42:57,368 --> 00:42:59,454 ஆனால் எனக்கு தேவை அது இல்லை. 410 00:43:00,288 --> 00:43:02,248 பூச்சிக்கொல்லிகள் தெரியுமா? 411 00:43:02,707 --> 00:43:06,044 அவை புதுசு. விவசாயிகள் பயிர்கள்மீது உபயோகிக்கிறாங்க. 412 00:43:06,127 --> 00:43:09,213 அது மக்களுக்கு பாதுகாப்பானதுன்னு ஆதாரம் இல்லை. 413 00:43:09,297 --> 00:43:12,258 வயலில் வேலை செய்யறவங்க இதை தினமும் எதிர்கொள்றாங்க. 414 00:43:12,550 --> 00:43:14,802 -இதெல்லாம் எங்கே கிடைச்சுது? -தெரெஸா! 415 00:43:14,886 --> 00:43:19,766 அதனாலதான் அவ பொருட்களை விட்டு போனா. இதை கண்டுபிடிச்சிட்டு காணாம போயிட்டா. 416 00:43:21,184 --> 00:43:24,729 இங்கே எல்லாரும் உன்னை நம்பறாங்க. நீ சொல்றதை கேட்கிறாங்க. 417 00:43:25,480 --> 00:43:28,691 இதைப்பற்றி ஊரில் மக்களை எச்சரிக்க உன் உதவி தேவை. 418 00:43:31,027 --> 00:43:34,113 -எப்போ இருந்து இது இருக்கு? -என்ன? 419 00:43:35,198 --> 00:43:38,576 இல்லை, இரு. இது சாபம் இல்லை. இது உண்மை. 420 00:43:38,659 --> 00:43:41,037 சாபம் உண்மை, டியானா. 421 00:43:41,120 --> 00:43:43,122 ஷாமன் அபத்தம் எல்லாம் போதும்! 422 00:43:43,915 --> 00:43:46,417 இங்கே நடக்கிறதுக்கு நான் ஆதாரம் காட்டறேன். 423 00:43:46,501 --> 00:43:48,628 பூச்சிக்கொல்லிகள்தான் காரணம்னா, 424 00:43:49,337 --> 00:43:51,297 இந்த தடிப்பு ஏன் வந்திருக்கு? 425 00:43:51,714 --> 00:43:54,050 நீ நிலத்தில வேலை செய்யறதில்லையே. 426 00:43:54,133 --> 00:43:56,677 நீ எப்ப இந்த இரசாயனங்களை எதிர்கொண்டே? 427 00:43:56,761 --> 00:43:59,806 பாதுகாப்பா, வீட்டில். தெரெஸா உடைமைகளை குடையும் போதா? 428 00:44:12,777 --> 00:44:15,822 தயவு செய்து உட்காருவியா? சாப்பிட உணவு செஞ்சிருக்கேன். 429 00:44:15,905 --> 00:44:18,825 இல்லை. பெதோ, நான் சொல்றதை நீ கவனிக்கலை. 430 00:44:18,908 --> 00:44:22,912 நீ சொல்றது கேட்குது. நான் என்ன செய்யணும்னு நீ நினைக்கிறேன்னு புரியலை. 431 00:44:23,454 --> 00:44:25,873 திரு. க்வில் மற்றும் தாமஸிடம் சொல்லணும். 432 00:44:25,957 --> 00:44:28,876 பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்கிறதை நிறுத்தணுங்கறேன். 433 00:44:29,585 --> 00:44:32,505 டியானா, இப்பத்தான் இங்கே வந்திருக்கோம். 434 00:44:33,214 --> 00:44:36,217 பழைய ஃப்ளையர்ஸை எடுத்துக்கிட்டு என் பாஸிடம் போய் 435 00:44:36,300 --> 00:44:38,344 அவங்க செயல்பாடுகளை மாத்த கேட்கணுமா? 436 00:44:39,345 --> 00:44:41,764 வினோதம்னு தெரியும், ஆனால் நீ நம்பணும். 437 00:44:41,848 --> 00:44:44,267 பூச்சிக்கொல்லிகள் எல்லாருக்கும் நோய் தருது. 438 00:44:44,392 --> 00:44:45,560 எனக்கு நோய் இல்லை. 439 00:44:46,102 --> 00:44:48,354 வயல்களில் யாருக்கும் நோய் இல்லை. 440 00:44:49,147 --> 00:44:50,523 நீ ஏன் இதை செய்யறே? 441 00:44:52,191 --> 00:44:55,319 என்ன சொல்றே? உதவ முயற்சி செய்யறேன். 442 00:44:57,363 --> 00:44:58,823 உன் புத்தகத்துக்கு இல்லையே? 443 00:45:02,743 --> 00:45:04,370 நாம பாதுகாப்பா இருக்கணுமே. 444 00:45:05,288 --> 00:45:08,374 நீ இங்கே இழுத்துட்டு வந்து, நம்ம குடும்பத்தை ஆபத்தில் 445 00:45:08,458 --> 00:45:10,418 விடறே, ஏதும் செய்ய விரும்பாம. 446 00:45:11,502 --> 00:45:13,129 இப்ப நான் உன்னை இங்கே இழுத்துட்டு வந்தேன்! 447 00:45:13,212 --> 00:45:14,922 ஒருவேளை நீ உங்கம்மா சொன்னதை கேட்டிருக்கணும் 448 00:45:15,006 --> 00:45:17,300 என்னோட சேர்ந்திருக்கவே கூடாது, இந்த பயனற்ற விவசாயியோட! 449 00:45:17,383 --> 00:45:18,759 அபத்தமா பேசாதே. 450 00:45:19,760 --> 00:45:22,972 இதோட இப்பத்தான் உன்னை முதல் முறையா பார்க்கிறேன். 451 00:45:23,055 --> 00:45:25,850 ஸ்பானிஷ் கத்துக்கிறதை பற்றி பல வருஷமா சொல்றேன். 452 00:45:25,933 --> 00:45:28,978 திடீர்னு மொழியை கத்துக்கறதுல உனக்கு ஆர்வமா? 453 00:45:29,061 --> 00:45:30,938 எனக்கெதிரா பயன்படுத்த முடியும்னா? 454 00:45:31,022 --> 00:45:33,191 ஸ்பானிஷ் தெரியாததுக்கு என்னை தாக்காதே! 455 00:45:33,274 --> 00:45:36,110 இறுதியா கத்துக்க ஆரம்பிக்கிறேன். அது போதாதா? 456 00:45:36,194 --> 00:45:39,363 உள்ளூர் மொழிகள் தெரியலைன்னு நான் தாக்கறேனா? 457 00:45:39,447 --> 00:45:42,867 நஹுவாத்ல் தெரியுமா? உன் தாத்தா பாட்டி மொழி கத்துக்கிட்டியா? 458 00:45:43,451 --> 00:45:45,495 நீ கத்துக்கலைன்னு கேலி செய்தேனா? 459 00:45:47,997 --> 00:45:49,665 இது உன்னைப்பற்றி இல்லை. 460 00:45:50,750 --> 00:45:54,378 மக்கள், கலாச்சாரம் பற்றி இவ்வளவு உணர்ச்சிவசப்படற ஒருவருக்கு, 461 00:45:54,462 --> 00:45:57,173 எழுந்து அவங்களை காப்பாற்றுவேன்னு எதிர்பார்ப்பேன். 462 00:45:58,466 --> 00:45:59,759 நீ மாட்டேன்னா, நான். 463 00:46:03,304 --> 00:46:05,515 சரி. இதோ ஆரம்பிச்சாச்சு. 464 00:46:05,598 --> 00:46:10,853 வெள்ளை மீட்பர், ஏழை, முட்டாள் விவசாயிகளை காப்பாற்ற வந்துட்டார். 465 00:46:14,732 --> 00:46:16,400 மன்னிக்கணும். இரு. 466 00:46:23,658 --> 00:46:25,326 இருவரும் அழுத்தத்தில் இருக்கோம். 467 00:46:27,870 --> 00:46:30,331 நம்மிருவருக்கும் இது பெரிய மாற்றம். 468 00:46:32,416 --> 00:46:35,836 என் குடும்பத்தில் மேலாளர் ஆன முதல் ஆள் நான்தான். 469 00:46:39,257 --> 00:46:41,801 இங்கே நல்லா வேலை செய்யணும். 470 00:46:45,221 --> 00:46:46,430 அப்ப தொழிலாளிகள்? 471 00:46:52,520 --> 00:46:54,355 நீ அவங்களை காப்பாற்றணும். 472 00:46:56,315 --> 00:46:57,316 காப்பாற்றுவேன். 473 00:47:23,467 --> 00:47:24,635 அது என்னது? 474 00:47:26,596 --> 00:47:28,264 இது நம்ம பண்ணையிலிருந்து. 475 00:47:30,016 --> 00:47:33,853 செலரி வளர்க்க உண்மையான விவசாயி வேணும்னு எங்கப்பா சொல்லுவார். 476 00:47:34,770 --> 00:47:38,608 செலரிக்குதான் பயிர்களில் நீண்ட முதிர்ச்சி காலம். 477 00:47:39,525 --> 00:47:42,028 அது மென்மையானது, உடையக்கூடியது, 478 00:47:42,111 --> 00:47:46,907 சீக்கிரம் லாபம் பார்க்க நினைக்கும் விவசாயிகளை பயமுறுத்தும். 479 00:47:50,036 --> 00:47:50,953 ஆனால்... 480 00:47:53,289 --> 00:47:54,790 அந்த கரகரப்பு வர, 481 00:47:56,792 --> 00:47:58,252 பொறுமையும் 482 00:47:59,003 --> 00:48:00,087 நம்பிக்கையும் தேவை. 483 00:48:06,052 --> 00:48:08,054 என்மீது குறியீட்டை பயன்படுத்தினியா? 484 00:48:09,305 --> 00:48:11,807 உன் மொழியில் உன்னிடம் பேச விரும்பறேன். 485 00:48:15,728 --> 00:48:16,562 நான்... 486 00:48:17,730 --> 00:48:18,731 நல்லா இருக்கியா? 487 00:48:21,859 --> 00:48:23,194 தெரியாது. நான்... 488 00:48:25,154 --> 00:48:28,449 ஓ, கடவுளே. உட்கார். உட்கார், பேபி. 489 00:48:31,952 --> 00:48:34,664 உங்களுக்கு சோதனைகள் செய்ய திட்டமிடுவோம். 490 00:48:34,747 --> 00:48:37,750 -என்ன அது? -எதுவுமில்லாம இருக்கலாம். 491 00:48:37,833 --> 00:48:40,795 -ஒவ்வாமை. -அப்படி இல்லைன்னா? 492 00:48:42,380 --> 00:48:45,132 ஊரில் சில தொழிலாளர்களுக்கு தடிப்புகள் இருக்காம். 493 00:48:45,633 --> 00:48:47,843 நோயாளி வரலாற்றுக்குள்ள போக முடியாது. 494 00:48:47,927 --> 00:48:51,097 பூச்சிக்கொல்லிகள் பற்றி கட்டுரைகள் படித்தேன். 495 00:48:52,890 --> 00:48:56,686 அதுவா இருக்கும்னு தோணுதா? உள்ளூர்காரங்க சாபம்னு நினைக்கிறாங்க. 496 00:48:59,772 --> 00:49:02,650 முதன்முதலில் கோல்டன் வேலிக்கு வந்தபோது, நான்... 497 00:49:03,275 --> 00:49:04,819 ஒரு நிலையை கவனித்தேன். 498 00:49:05,778 --> 00:49:08,989 நோயாளிகள் ஒரே மாதிரி அசாதாரண அறிகுறியை சொன்னார்கள். 499 00:49:09,740 --> 00:49:13,160 திடீரென தலைசுற்றுவது, பலவீனமாக உணர்வது, கவனமற்று இருப்பது, 500 00:49:13,244 --> 00:49:16,455 தொடர் இருமல், மாயத்தோற்றங்கள், 501 00:49:16,539 --> 00:49:19,250 பிறகு உடலில் தடிப்புகள் வர ஆரம்பித்தது. 502 00:49:19,333 --> 00:49:21,043 எனக்கு அதுதான்னு தோணுதா? 503 00:49:21,460 --> 00:49:23,421 நானும், குழந்தையும் நலம் தானே? 504 00:49:28,509 --> 00:49:30,094 ஆன்மீகத்தில் நாட்டமில்லை. 505 00:49:30,845 --> 00:49:34,056 ஆனால சில விஷயங்களை அறிவியலால் விளக்க முடியாது. 506 00:49:34,140 --> 00:49:36,350 உங்களுக்கு நல்ல பதில் தர ஆசை, 507 00:49:36,434 --> 00:49:39,019 ஆனால் பலர் பிரார்த்தனையில் ஆறுதல் தேடுவர். 508 00:49:39,812 --> 00:49:41,355 நீங்களும் அதையே செய்யுங்க. 509 00:49:42,690 --> 00:49:44,191 நீங்க நிஜமா சொல்ல முடியாது. 510 00:49:44,900 --> 00:49:46,277 சீக்கிரமே தெரிஞ்சிடுச்சு. 511 00:49:46,360 --> 00:49:50,156 நான் நேரம் குறிக்கிறேன், சோதனைகளை எடுக்கலாம். 512 00:50:04,754 --> 00:50:07,006 பூச்சிக்கொல்லிகளால யாருக்கும் நோய் வந்ததா? 513 00:50:07,089 --> 00:50:09,592 இல்லை, எங்களுக்கு இல்லை. பெண்களுக்கு மட்டும். 514 00:50:09,675 --> 00:50:10,843 என்ன? 515 00:50:13,971 --> 00:50:15,473 மருத்துவர் என்ன சொல்றார்? 516 00:50:16,432 --> 00:50:19,310 நாங்க செல்வி அனிதாகிட்ட போவோம். அவங்க எங்களை பாதுகாக்கிறாங்க. 517 00:50:20,436 --> 00:50:21,896 யாரு பாதுகாக்கிறாங்க? 518 00:50:25,065 --> 00:50:26,776 அனிதாவை பற்றி பேசறோம். 519 00:50:29,153 --> 00:50:30,488 சூனியக்காரி. 520 00:50:31,822 --> 00:50:34,366 நீயும் அதை நம்பறேன்னு சொல்லாதே. 521 00:50:48,714 --> 00:50:50,466 பெண்களுக்குதான் இது நடக்குது. 522 00:51:11,070 --> 00:51:12,822 தகவல், நான் எப்படி உதவலாம்? 523 00:51:12,905 --> 00:51:15,783 கோல்டன் கௌண்டி எழுத்தர் அலுவலக எண் கிடைக்குமா? 524 00:51:15,866 --> 00:51:16,951 ப்ளீஸ் காத்திருங்க. 525 00:51:26,335 --> 00:51:28,921 இன்னொரு ஊரில் அது நடந்திருக்கு 526 00:51:39,390 --> 00:51:41,100 கிளம்பும் போது பூட்டிட்டு போ. 527 00:52:22,057 --> 00:52:25,269 கோல்டன் வேலி, சிஏ 1968 - '76 528 00:52:25,352 --> 00:52:27,688 கோல்டன் வேலி பிறப்பு விகிதங்கள் 529 00:52:41,744 --> 00:52:42,870 இது கர்ப்பிணி பெண்களுக்கு நடக்குது 530 00:52:46,248 --> 00:52:48,792 ஆர்பிங்டன், சிஏ 1968 - '76 பிறப்பு விகிதங்கள் 531 00:52:51,337 --> 00:52:53,380 இன்னொரு ஊரா??? ஆர்பிங்டன் 532 00:52:54,715 --> 00:52:58,052 வெள்ளை ஹிஸ்பானிக் 533 00:53:08,103 --> 00:53:10,564 ஹிஸ்பானிக் பிறப்பு விகிதங்கள் கடந்த 5 ஆண்டுகளில் மேம்பட்டது 534 00:53:19,365 --> 00:53:24,787 கிளம்பும் முன் பைகள் சோதிக்கப்படும் 535 00:53:57,945 --> 00:54:00,280 குடும்ப பெயர் - எஃப் 097-010117 536 00:54:00,364 --> 00:54:02,574 இறப்பு ஆவணம் 1971 கோல்டன் கௌண்டி இறப்பு ஆவணம் 1973 கோல்டன் கௌண்டி 537 00:54:02,658 --> 00:54:04,702 இறப்பு ஆவணம் 1974 கோல்டன் கௌண்டி 538 00:54:14,628 --> 00:54:15,963 பதிவு 539 00:54:21,218 --> 00:54:26,598 அக்டோபர் 11 தெரெஸா ஃப்ளோரெஸ் ஜூன் 11, 1955 540 00:54:26,682 --> 00:54:28,100 தெரெஸா இறந்துட்டா. 541 00:54:28,600 --> 00:54:32,312 பைத்தியக்காரத்தனமா இருக்கலாம், ஆனால் அவ எனக்கு காட்ட நினைக்கிறா. 542 00:54:32,396 --> 00:54:35,232 இந்த பூச்சிக்கொல்லிகள் கர்ப்பிணி பெண்களுக்கு விஷம். 543 00:54:37,776 --> 00:54:42,614 கௌண்டி க்ளர்க் அலுவலகம் போனேன். ஹிஸ்பானிக் பெண்களுக்கு இங்கே குழந்தைகள் பிறக்கலை! 544 00:54:43,824 --> 00:54:44,992 யோசி, பெதோ! 545 00:54:46,076 --> 00:54:48,078 மெக்சிகன் குழந்தைகள் எல்லாம் எங்கே? 546 00:54:49,121 --> 00:54:50,706 நாம ஹைமேயை சந்தித்தோம், 547 00:54:51,540 --> 00:54:53,625 அவ்வளவுதான்! அவ்வளவுதான். 548 00:54:54,877 --> 00:54:59,048 அதைப்பற்றி எர்னெஸ்டோவிடம் பேசினேன். அது சாபம்னு சொல்றான். 549 00:55:03,552 --> 00:55:06,597 பக்கத்துல ஆர்பிங்டன் என்ற இன்னொரு ஊர்லயும் நடந்தது. 550 00:55:08,474 --> 00:55:10,476 ஊர் மகப்பேறு மருத்துவமனையை அழைத்தேன். 551 00:55:11,477 --> 00:55:13,687 அவங்க என்ன சொல்லுவாங்கன்னு நினைச்சே? 552 00:55:14,480 --> 00:55:17,483 கடந்த சில வருடங்களில் ஆர்பிங்டன் எண்கள் மேம்பட்டன. 553 00:55:19,026 --> 00:55:21,403 பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சிருந்தா? 554 00:55:23,697 --> 00:55:26,700 எல்லாரும் சொல்வது சரின்னு நமக்கு தெரிஞ்சா? 555 00:55:27,076 --> 00:55:29,078 அது சாபம்னு. 556 00:55:31,455 --> 00:55:33,499 இது தெரிய ஒரு வழி இருக்கு. 557 00:55:44,384 --> 00:55:46,386 நான் இதை செய்யறேன்னு நம்ப முடியலை. 558 00:56:02,903 --> 00:56:05,197 -முடிஞ்சுது. -சரி. 559 00:56:05,280 --> 00:56:06,949 இது மேல படுத்துக்கோ. 560 00:56:07,783 --> 00:56:09,952 காலையில இன்னும் தெரியும். 561 00:56:14,498 --> 00:56:16,291 அதைப்பற்றி யோசிக்காதே. 562 00:56:53,412 --> 00:56:54,538 பெதோ. 563 00:57:27,237 --> 00:57:29,323 உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு. 564 00:58:52,948 --> 00:58:54,992 பெதோ! தீ! 565 00:59:41,246 --> 00:59:42,539 நீ என்ன... 566 00:59:46,460 --> 00:59:47,377 நீ. 567 00:59:49,129 --> 00:59:52,132 நீ இதை செய்தே! தெரெஸாவை திரும்ப அழைச்சிட்டு வந்தே. 568 00:59:52,215 --> 00:59:54,426 டியானா. கத்தியை கீழே போடு. 569 00:59:54,509 --> 00:59:57,554 உன் பாதுகாப்புக்காக செய்யறேன். உனக்கு பாதுகாவலர் தேவை. 570 00:59:57,637 --> 00:59:59,181 என்னிடமிருந்து தள்ளி இரு! 571 01:00:01,975 --> 01:00:02,893 டியானா! 572 01:00:03,560 --> 01:00:04,644 என்ன செஞ்சே? 573 01:00:07,314 --> 01:00:08,482 கத்தியை கீழே போடு. 574 01:00:08,940 --> 01:00:10,859 -நான் உதவ நினைக்கிறேன். -வேண்டாம். 575 01:00:11,360 --> 01:00:13,362 டியானா. டியானா. 576 01:00:13,445 --> 01:00:15,614 பேபி. பேபி, என்னைப் பார். 577 01:00:16,740 --> 01:00:18,116 கத்தியை கீழே போடு. 578 01:00:20,744 --> 01:00:21,953 உனக்கு ரத்தம் வருது. 579 01:02:37,255 --> 01:02:38,298 தெரெஸா. 580 01:02:56,149 --> 01:02:57,734 உனக்கு என்ன வேணும்? 581 01:03:02,989 --> 01:03:05,033 இல்லை! இல்லை! 582 01:03:06,952 --> 01:03:08,328 இல்லை! 583 01:03:46,366 --> 01:03:48,285 கையெழுத்திடணும், திருமதி ஹெர்னான்டெஸ். 584 01:03:48,368 --> 01:03:50,912 எனக்கு புரியலை! 585 01:03:52,789 --> 01:03:53,790 கட்டுப்பாடான அணுகல் 586 01:03:53,873 --> 01:03:55,750 குழந்தைக்காக, கையெழுத்திடணும். 587 01:03:55,834 --> 01:04:00,422 ரஃபாயெலை கூப்பிடுங்க! என் கணவரை அழைங்க! 588 01:04:00,505 --> 01:04:03,967 நாங்க முயற்சி பண்றோம் ஆனால் பதில் இல்லை. மாரிசோல், கவனி. 589 01:04:04,843 --> 01:04:07,345 சொல்றதை கவனி. உனக்கு உதவ முயற்சிக்கிறேன். 590 01:04:07,429 --> 01:04:10,724 கையெழுத்து இல்லைன்னா மருத்துவர் இல்லை. குழந்தைக்கு பிரச்சினை. 591 01:04:11,141 --> 01:04:13,351 அவன் சாகலாம். இறக்கலாம். 592 01:04:14,978 --> 01:04:17,731 கையெழுத்து இல்லைன்னா நீங்க இருவரும் இறக்கலாம். 593 01:04:17,814 --> 01:04:21,818 இருவரும், இருவரும் இறக்கலாம். கையெழுத்து போடுங்க! 594 01:04:23,236 --> 01:04:24,154 இங்க. 595 01:04:26,197 --> 01:04:28,575 நன்றி. நல்லது. அது நல்லது. 596 01:04:34,623 --> 01:04:35,540 ஹலோ? 597 01:04:36,207 --> 01:04:37,083 பெதோ? 598 01:04:37,167 --> 01:04:40,837 -டியானா? முழுச்சிட்டு என்ன பண்றே? -பயமா இருக்கு. 599 01:04:41,421 --> 01:04:45,008 -என்ன நடக்குது? -அறிகுறிகள் மோசமாயிட்டு இருக்கு. 600 01:04:45,508 --> 01:04:46,885 தடிப்பு மோசமா இருக்கு. 601 01:04:47,761 --> 01:04:49,012 மாயத்தோற்றங்கள் வருது. 602 01:04:49,763 --> 01:04:51,264 செவிலியிடம் சொன்னியா? 603 01:04:53,475 --> 01:04:54,434 இல்லை. 604 01:04:57,729 --> 01:04:59,272 இன்றிரவு ஏதோ பார்த்தேன். 605 01:05:03,026 --> 01:05:04,861 மாரிசோல் வலியில கத்தினா, 606 01:05:04,944 --> 01:05:07,572 கையெழுத்திட செவிலி கேரல் கட்டாயப்படுத்தினாங்க. 607 01:05:09,866 --> 01:05:10,909 அது என்னது? 608 01:05:14,371 --> 01:05:15,413 எனக்கு தெரியலை. 609 01:05:16,498 --> 01:05:17,749 எனக்கு தெரியலை. 610 01:05:18,166 --> 01:05:21,378 ஆனால் நாளைக்கு வேலைக்கு பிறகு நீ ஆர்பிங்டன் போகணும். 611 01:05:22,796 --> 01:05:24,964 நீ அங்கிருக்கிற மருத்துவரிடம் பேசி 612 01:05:25,048 --> 01:05:27,801 பூச்சிக்கொல்லிகள் பற்றி என்ன தெரியும்னு கேள். 613 01:05:39,396 --> 01:05:41,356 நம்ம குழந்தையை காப்பாத்தணும். 614 01:08:05,041 --> 01:08:10,296 ஆர்பிங்டன் மெடிகல் மருத்துவமனை 615 01:08:10,380 --> 01:08:14,217 முதல்முறையா இந்த ஊரில் மக்கள் தொகை ஏற்றத்தாழ்வுகளை கேள்விப்படறேன். 616 01:08:14,926 --> 01:08:18,179 கர்ப்பிணி பெண்களிடம் இந்த அறிகுறிகளை பார்த்தீங்களா? 617 01:08:18,263 --> 01:08:21,683 என் பதவிக்காலத்தில் இல்லை, ஆனால் இது என் காலத்துக்கு முன். 618 01:08:23,518 --> 01:08:24,811 அதை பார்க்க முடியுமா? 619 01:08:26,479 --> 01:08:30,233 துரதிர்ஷ்டவசமாக, என் முன்னோடி நோயாளி பதிவுகளை விட்டுப் போகலை. 620 01:08:34,112 --> 01:08:36,447 அவருடைய தொடர்பு தகவல் தர்றேன். 621 01:08:44,622 --> 01:08:47,876 டாக்டர் டபுள்யூ. பெல் எம்டி 9932 ஏழாவது அவென்யூ - கோல்டன் வேலி, சிஏ 622 01:08:51,170 --> 01:08:52,630 தொலைபேசியை உபயோகிக்கலாமா? 623 01:09:09,939 --> 01:09:10,982 ஹலோ. 624 01:09:13,359 --> 01:09:14,944 பெதோ, என்ன பிரச்சினை? 625 01:09:17,238 --> 01:09:18,197 என்ன? 626 01:09:38,885 --> 01:09:40,219 கடவுளே. 627 01:11:06,264 --> 01:11:10,351 டாக்டர் வெல்டன் பெல், எம்டி நார்த்வெஸ்ட் மகப்பேறு மருத்துவமனை 628 01:11:29,954 --> 01:11:31,372 கருத்தடைக்கு ஒப்புதல் 629 01:11:31,456 --> 01:11:35,209 நோயாளி - கேப்ரியலா ஆர்டிஸ் கோல்டன் வேலி மகப்பேறு மருத்துவமனை நிறுவனம் 630 01:12:13,831 --> 01:12:16,918 கருத்தடைக்கு ஒப்புதல் 631 01:12:23,800 --> 01:12:24,926 முதல் குழந்தையா? 632 01:12:26,677 --> 01:12:27,887 ஆமாம். 633 01:12:32,016 --> 01:12:34,018 உனக்கு குழந்தைகள் உண்டா? 634 01:12:35,478 --> 01:12:36,562 இன்னும் இல்லை. 635 01:12:37,855 --> 01:12:39,023 ஆனால் என்றாவது. 636 01:12:40,858 --> 01:12:41,859 நான் நம்பறேன். 637 01:12:44,195 --> 01:12:46,197 பெதோக்கும் எனக்கும் இரண்டாவது வேணும். 638 01:12:48,199 --> 01:12:49,826 அதிகம் நல்லது. 639 01:12:54,247 --> 01:12:58,126 நோயாளி - ரோசா பால் பெண் - குழந்தைகள் 1 640 01:12:58,209 --> 01:13:00,128 உன் குடும்ப ஆரோக்கியத்துக்கு. 641 01:13:02,296 --> 01:13:03,965 உனக்கு, ரோசா? 642 01:13:05,258 --> 01:13:07,135 இன்னும் பெற ஆசையா? 643 01:13:09,387 --> 01:13:12,431 ஆமாம். ஆனால், வாய்ப்பில்லை. 644 01:13:15,893 --> 01:13:17,311 வருந்தறேன். 645 01:13:22,733 --> 01:13:24,026 ஹைமிடோ இருக்கான். 646 01:13:25,027 --> 01:13:26,821 நாங்க அதிர்ஷ்டசாலிகள். 647 01:13:29,407 --> 01:13:31,200 நேற்றிரவை பற்றி நினைவு இல்லை 648 01:13:34,787 --> 01:13:37,165 மருந்து வலுவா இருந்தது. 649 01:13:40,459 --> 01:13:41,711 உன் முதல் குழந்தையா? 650 01:13:43,713 --> 01:13:44,755 ஆமாம். 651 01:13:45,673 --> 01:13:46,883 எனக்கு இரண்டாவது. 652 01:13:49,427 --> 01:13:50,887 எனக்கு இன்னொன்று வேணும். 653 01:14:00,855 --> 01:14:03,357 நோயாளி - தெரெஸா ஃப்ளோரெஸ் பால் பெண் - குழந்தைகள் 0 654 01:14:07,904 --> 01:14:12,783 இறந்தவர். ட்யூபல் லிகேஷனில் பிரச்சினைகள் 655 01:14:19,165 --> 01:14:20,499 வருந்தறேன். 656 01:14:32,345 --> 01:14:34,096 என் குழந்தை. 657 01:14:37,099 --> 01:14:38,768 என் குழந்தை. 658 01:14:55,868 --> 01:14:58,120 நான் ஏன் ஆபரேஷன் அறையில் இருக்கேன்? 659 01:15:00,915 --> 01:15:03,501 வேண்டாத இடத்தில் மூக்கை நுழைச்சே. 660 01:15:04,627 --> 01:15:08,464 மற்ற பெண்கள் போல நீயும் அந்த சாபத்தை நம்பி இருக்கணும். 661 01:15:11,676 --> 01:15:13,636 -தொற்றுநோய் இருக்கையில்... -இல்லை! 662 01:15:13,719 --> 01:15:15,554 ...அதை குணப்படுத்துவது என் கடமை. 663 01:15:15,638 --> 01:15:16,847 நிறுத்து! 664 01:15:18,182 --> 01:15:20,726 அரக்கனே! 665 01:15:22,311 --> 01:15:23,980 இதை செய்ய முடியாது! 666 01:15:25,314 --> 01:15:28,442 துரதிர்ஷ்டவசமா, உனக்கு வலி வந்து 667 01:15:28,526 --> 01:15:32,113 குழந்தை பிறக்கும் போது சிக்கலாகி இறந்துட்டே. 668 01:15:32,571 --> 01:15:34,073 ஆனால் நல்ல செய்தி இருக்கு. 669 01:15:34,156 --> 01:15:35,741 குழந்தையை காப்பாற்றுவேன். 670 01:15:35,825 --> 01:15:39,996 வேறு யாரிடமாவது இதைப்பற்றி சொன்னியான்னு தெரியணும். 671 01:15:41,664 --> 01:15:45,418 -கேரல்! அவன் எங்கே? -வந்துட்டே இருக்கான். 672 01:15:45,501 --> 01:15:48,337 அவங்களை இங்கே கூட்டி வந்து குழப்பிட்டான். வாயுவை எடு. 673 01:15:49,171 --> 01:15:51,882 வேணாம். வேணாம்! 674 01:15:51,966 --> 01:15:53,884 உதவி! உதவுங்க! 675 01:15:53,968 --> 01:15:57,722 நிறுத்து! நிறுத்து. நிறுத்து. 676 01:16:01,559 --> 01:16:03,561 ப்ளீஸ், இதை நீங்க செய்ய வேண்டாம். 677 01:16:04,270 --> 01:16:08,065 இதை செய்ய வேண்டாம். என் குழந்தையை எதுவும் செய்யாதீங்க. 678 01:16:10,276 --> 01:16:11,485 பெதோ! 679 01:16:14,071 --> 01:16:15,197 பெதோ! 680 01:16:23,539 --> 01:16:24,540 வேணாம்! 681 01:16:46,645 --> 01:16:47,563 வா, நாம போகலாம். 682 01:16:47,646 --> 01:16:49,648 -பரவாயில்லை. பரவாயில்லை. -சரி. 683 01:16:59,992 --> 01:17:01,744 இல்லை! 684 01:17:08,667 --> 01:17:13,547 உன் மருந்தை குடிச்சிட்டு உன் வேலையை ஏன் பார்க்கலை? 685 01:17:16,509 --> 01:17:17,718 மருந்தா? 686 01:17:18,886 --> 01:17:20,429 ஆக்வா ஃப்ரெஸ்காவா? 687 01:17:21,680 --> 01:17:23,516 பூச்சிக்கொல்லிகள் இல்லை. 688 01:17:24,183 --> 01:17:25,851 நீ எங்களுக்கு விஷம் வெச்சே. 689 01:17:25,935 --> 01:17:28,270 வெட்பேக்ஸ் தானா மருத்துவமனை வர மாட்டாங்க. 690 01:17:29,230 --> 01:17:30,731 கொஞ்சம் தூண்டுதல் தேவை. 691 01:17:30,815 --> 01:17:32,233 ஒரு தடிப்பு, 692 01:17:32,983 --> 01:17:34,276 தலைவலிகள். 693 01:17:34,860 --> 01:17:38,781 டாக்டர் பெல், அவர் சொன்னது சரி. இந்த குழந்தைகளை சமாளிக்க முடியாது. 694 01:17:41,325 --> 01:17:42,743 எனக்கு உதவு! 695 01:18:49,685 --> 01:18:52,062 பெதோ. பரவாயில்லை. 696 01:18:52,146 --> 01:18:54,648 பரவாயில்லை. என்னோட இரு, என்னோட இரு. 697 01:18:54,732 --> 01:18:58,402 என்னோட இரு, என்னோட இரு! பரவாயில்லை, பரவாயில்லை. 698 01:19:00,196 --> 01:19:03,324 பரவாயில்லை, பரவாயில்லை 699 01:19:21,842 --> 01:19:23,511 உன்னை பார்க்க வந்திருக்காங்க. 700 01:19:24,929 --> 01:19:28,807 -வந்துட்டியா! -அழகா இருக்கே. 701 01:19:30,309 --> 01:19:32,686 -இதெல்லாம் என்ன? -இவை அம்மாவிடமிருந்து. 702 01:19:34,438 --> 01:19:37,650 தானே கொடுக்கணும்னு நினைச்சாங்க, காத்திருக்க முடியலை. 703 01:19:37,733 --> 01:19:39,443 நாளைக்கு வர்றாங்க. 704 01:19:39,902 --> 01:19:41,111 அவங்களை தெரியுமே. 705 01:19:43,322 --> 01:19:44,657 ஹேய், அழகா. 706 01:19:46,283 --> 01:19:47,660 குட்டி ஹோஸே. 707 01:19:47,743 --> 01:19:50,829 அழகு. அவன் ப்ரேஸ்லெட் பிடிக்குது. 708 01:19:50,913 --> 01:19:52,206 அது இருக்கட்டும். 709 01:20:01,090 --> 01:20:02,174 அப்ப இதுதானா? 710 01:20:02,258 --> 01:20:05,302 மாதரேஸ் அல் மால் டியெம்போ, புயெனா காரா டியானா எழுதியது 711 01:20:13,018 --> 01:20:15,396 துன்பமான நேரத்தில், தைரியமா இருக்கணும். 712 01:20:15,854 --> 01:20:19,400 சரியானதுக்கு சண்டையிட நினைவூட்டல், எவ்வளவு பயமாக இருந்தாலும். 713 01:20:21,944 --> 01:20:24,905 -அது யார்? அது யார்? -ஹாய். 714 01:20:25,573 --> 01:20:27,491 அது யார், பேபி? 715 01:20:38,085 --> 01:20:43,465 புனித அகாதா மகப்பேறு மையம் லாஸ் ஏஞ்சலஸ், சிஏ 716 01:20:49,847 --> 01:20:54,351 என் குழந்தையை பார்த்துக்கோங்க. 717 01:20:56,520 --> 01:21:01,066 கவலை படாதே. உன்னை நல்லா பார்த்துப்போம். சரியா? 718 01:21:01,150 --> 01:21:04,737 நீ இதுல கையெழுத்து போடணும். ஆமாம். 719 01:21:08,991 --> 01:21:13,412 ஆமாம், நல்லது, நன்றி. அது நல்லது. அது நல்லது. 720 01:21:16,498 --> 01:21:17,708 சுவாசி. 721 01:21:19,043 --> 01:21:20,252 சுவாசி. 722 01:21:30,763 --> 01:21:32,181 20ம் நூற்றாண்டு முழுவதும், 723 01:21:32,264 --> 01:21:35,434 64,000க்கும் மேற்பட்ட ஆண், பெண்களுக்கு கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டது 724 01:21:35,517 --> 01:21:40,064 அமெரிக்கா முழுவதும் தேசிய இன ஆக்க மேம்பாட்டு மையத்தின் பங்காக. 725 01:21:41,482 --> 01:21:43,150 அவர்கள் தங்கள் இனவெறியை வெளிப்படுத்தினர், 726 01:21:43,233 --> 01:21:47,529 மரபணு தகுதியற்றவர் என தோன்றியவர்களின் மகப்பேறு உரிமைகளை கட்டுப்படுத்தி. 727 01:21:48,572 --> 01:21:50,783 1975ல், ஒரு மெக்சிகன் குடியேற்ற பெண்கள் குழு 728 01:21:50,866 --> 01:21:54,370 லாஸ் ஏஞ்சலஸின் ஒரு மருத்துவமனைக்கு எதிராக க்ளாஸ் ஆக்ஷன் வழக்கு போட்டது, 729 01:21:54,453 --> 01:21:56,330 தங்கள் அனுமதி இன்றி கருத்தடை செய்யப்பட்டதாக. 730 01:21:58,248 --> 01:22:02,670 வழக்கு தோல்வி அடைந்தது. 731 01:22:04,296 --> 01:22:06,173 சமீபத்தில், இந்த வழக்கம் மீண்டும் பொது வெளிச்சத்துக்கு வந்தது 732 01:22:06,256 --> 01:22:08,258 ஜார்ஜியாவில் ஐசிஈ தடுப்புக்காவல் மையத்தில். 733 01:22:08,342 --> 01:22:10,052 இது ஒரு அரசு மையம்... 734 01:22:10,135 --> 01:22:11,261 ஏதாவது சொல்லுங்க 735 01:22:11,345 --> 01:22:16,100 ...அவர்கள் பராமரிப்பிலும், காவலிலும் இருந்த புலம்பெயர் பெண்களின் 736 01:22:16,183 --> 01:22:19,019 இனப்பெருக்க உறுப்புகளை மருத்துவ காரணங்களின்றி 737 01:22:19,103 --> 01:22:22,189 நீக்கிய மருத்துவரிடம் அனுப்பியதாக குற்றச்சாட்டு. 738 01:22:23,023 --> 01:22:27,945 2020ல் இந்த திரைப்படம் எடுத்த வரையில், 739 01:22:28,028 --> 01:22:32,700 பாதிக்கப்பட்டவர்கள் யாருக்குமே நியாயம் கிடைக்கவில்லை. 740 01:23:23,709 --> 01:23:25,711 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 741 01:23:25,794 --> 01:23:27,796 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்