1 00:00:06,757 --> 00:00:09,218 என்னால் இப்போது இங்கே வேலை செய்ய முடியாது. 2 00:00:09,218 --> 00:00:10,761 அந்த ஆடையைப் பாரு. 3 00:00:10,761 --> 00:00:13,972 - தொடை முழுவதும் மூடி இருக்கிறது. - ஆமாம். 4 00:00:13,972 --> 00:00:16,600 இது வெளியிடாத கதை சொல்பவரின் 5 00:00:16,600 --> 00:00:20,145 கதைகளை கேட்பது மகிழ்ச்சியாக இருந்தாலும்... 6 00:00:20,145 --> 00:00:22,356 - அது தேவையில்லாதது போல தோன்றியது. - நான் கிளம்ப வேண்டும். 7 00:00:23,357 --> 00:00:24,566 என் மருமகன், ஹியூகோ. 8 00:00:25,192 --> 00:00:26,193 ஹெக்டர். 9 00:00:26,693 --> 00:00:28,820 - பாதுகாப்பாளரா? - நேரிலேயே. 10 00:00:28,820 --> 00:00:29,905 ரொம்ப அருமை. 11 00:00:30,572 --> 00:00:31,573 சரி. 12 00:00:32,406 --> 00:00:33,867 இறுதிச்சடங்கில் உன்னை சந்திக்கிறேன். 13 00:00:33,867 --> 00:00:37,037 சரி. இறுதிச்சடங்கு, ஆமாம். நிச்சயமாக. 14 00:00:38,914 --> 00:00:41,333 பாரு, ஹியூகோ, இந்த இடத்தைப் பற்றி 15 00:00:41,333 --> 00:00:44,419 இன்னும் பல கதைகளை நான் இன்னும் சொல்லவில்லை. 16 00:00:45,045 --> 00:00:49,174 எனவே... ஹியூகோ. ஹியூகோ. ஹியூ...ஹே. ஹியூ... ஹியூகோ! 17 00:00:49,174 --> 00:00:51,260 உன் ஃபோனில் இருப்பது எதுவும் அவ்வளவு முக்கியம் இல்லை, சரியா? 18 00:00:51,260 --> 00:00:55,472 அடடே. அவர் சொன்னது கேட்டதா, பாட்டி. நீங்கள் அவ்வளவு முக்கியம் இல்லை என்றார். 19 00:00:55,472 --> 00:00:58,851 - அம்மா. மன்னிக்கவும். - மேக்ஸிமோ, அன்பே. 20 00:00:58,851 --> 00:01:03,897 - உன்னைப் பார்த்ததில் சந்தோஷம். - உங்களையும் ஒருவிதமாக பார்த்ததில் சந்தோஷம்தான். 21 00:01:03,897 --> 00:01:06,024 - நான்... - அவங்க எவ்வளவு நேரமாக இப்படி இருக்கிறாங்க? 22 00:01:06,024 --> 00:01:08,193 - முழு நேரமும். அவங்களுக்கு தெரியாது. - ...ஆனால், புது மூட்டுகள் 23 00:01:08,193 --> 00:01:12,447 பொருத்திய பின் நான் விமானத்தில் பயணிக்க முடியாது என்று டாக்டர் சொல்கிறார். எனவே என்... ஐயோ. 24 00:01:12,447 --> 00:01:13,532 - இல்லை, இல்லை, இல்லை. - சரி. 25 00:01:13,532 --> 00:01:16,201 - இல்லை. மறுபடியும் அப்படி ஆகிறது. ஹியூகோ. - இல்லை... 26 00:01:16,201 --> 00:01:18,704 செட்டிங்சிற்கு போய் நீங்கள் எல்லா ஃபில்டர்களையும் ஆஃப் செய்ய வேண்டும். 27 00:01:18,704 --> 00:01:20,497 ...செட்டிங்ஸ் எங்கே. நான் இதை அழுத்தி... 28 00:01:21,582 --> 00:01:23,625 இது நம் தவறு இல்லை. 29 00:01:23,625 --> 00:01:26,211 உன்னைப் போல, நாங்கள் தொழில்நுட்பத்தை தெரிந்து வளரவில்லை. 30 00:01:26,795 --> 00:01:28,755 உன்னைப் பொறுத்தவரை விஎச்எஸ் என்ற எழுத்துக்களுக்கு என்ன அர்த்தம்? 31 00:01:28,755 --> 00:01:30,716 யாரோ வ-ய-தா-ன-வ-ர் என்று அர்த்தம். 32 00:01:32,134 --> 00:01:34,970 அப்போதெல்லாம், தொழில்நுட்பம் சுலபமாக இருந்தது. 33 00:01:34,970 --> 00:01:37,681 திரைகள் மூடுவது, அல்லது ஒரு கடிகாரம் சுற்றுவது போன்ற அருமையான காட்சிகளை 34 00:01:37,681 --> 00:01:40,517 திரைப்படங்களில் பார்க்க முடிந்தது. 35 00:01:40,517 --> 00:01:42,978 அது அப்போது புதிதாக இருந்தது. 36 00:01:44,354 --> 00:01:46,315 அகபுல்கோவின் முதல் சர்வதேச ஒலிஒளி மாநாடு 37 00:01:46,315 --> 00:01:49,985 நிர்வாகத் துணைத் தலைவராக, நான் பங்கு கொண்ட முதல் மாநாடு அது 38 00:01:49,985 --> 00:01:51,820 அதோடு நான் ரொம்ப ஆர்வமாக இருந்தேன். 39 00:01:51,820 --> 00:01:55,199 எங்கள் காலத்தின் சில புத்திசாலி மனிதர்களுக்கு நான் சேவை செய்யவிருந்தேன். 40 00:01:55,199 --> 00:01:58,368 அதிக ஆர்வமாக உணர்ந்தேன், எதுவரை என்றால்... 41 00:01:59,786 --> 00:02:00,787 மிஸ். டேவிஸ். 42 00:02:00,787 --> 00:02:02,372 மேக்ஸிமோ. 43 00:02:03,582 --> 00:02:04,666 நான் குறிக்கிடுகிறேனா? 44 00:02:04,666 --> 00:02:07,586 நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். டூல்ஸே காபி கொண்டு வந்தாள். 45 00:02:07,586 --> 00:02:10,923 - இங்கு எந்த வாத்தும் இல்லை என நினைக்கிறேன். - இன்று இல்லை. 46 00:02:14,927 --> 00:02:16,261 ஒரு வாத்தா? 47 00:02:16,261 --> 00:02:17,596 நீ அங்க இருந்துருந்தாதான் புரியும். 48 00:02:18,430 --> 00:02:22,309 மிஸ். டேவிஸ், இன்று நடக்கும் மாநாட்டை பற்றி நாம பேசலாம் என நினைத்தேனே? 49 00:02:22,976 --> 00:02:25,812 உண்மையில், நீ இங்கு வந்ததில் சந்தோஷம், ஏனெனில் டான் பாப்லோவும் நானும் 50 00:02:25,812 --> 00:02:29,399 டூல்ஸேவுக்கு சிறப்பு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பதவி உயர்வு கொடுத்திருக்கிறோம். 51 00:02:29,399 --> 00:02:31,193 எனவே நீ மாநாட்டை பற்றி கவனிக்க வேண்டியதில்லை. 52 00:02:31,193 --> 00:02:32,653 - ஆனால்... - ஏற்கனவே நிறைய வேலை இருப்பதால் 53 00:02:32,653 --> 00:02:34,321 உனக்கு இது நல்ல செய்திதான். 54 00:02:34,321 --> 00:02:35,989 எனக்கு நிறைய வேலை பிடிக்கும். 55 00:02:35,989 --> 00:02:37,741 ஒன்றையொன்று தடுக்காதது வரை. 56 00:02:37,741 --> 00:02:39,076 முட்டாள்தனமாக பேசாதே. 57 00:02:39,076 --> 00:02:41,495 டூல்ஸேவின் திறமைகள் நீச்சல் குளத்தில் வீணடிக்கப்படுகின்றன. 58 00:02:41,495 --> 00:02:45,499 அதோடு, அவள் எலக்ட்ரானிக்ஸ் பூதம் போன்றவள். 59 00:02:45,499 --> 00:02:47,918 எலக்ட்ரானிக்ஸ் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என நீ சொல்லலாம். 60 00:02:50,462 --> 00:02:53,382 எங்களது புதிய சிறப்பு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரால் 61 00:02:53,382 --> 00:02:55,551 நான் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்தேன். 62 00:02:55,551 --> 00:02:56,802 சிரித்தே வயிறை வெடிக்க விடாதே. 63 00:02:58,220 --> 00:03:00,597 டூல்ஸேவும் நானும் பேச வேண்டிய நேரம். 64 00:03:00,597 --> 00:03:02,140 சரி, இதுதான் விஷயம். 65 00:03:02,140 --> 00:03:04,434 டையனுக்கு காஃபி கொண்டு வருவது, டான் பாப்லோவுக்கு தகவல் சொல்வது, 66 00:03:04,434 --> 00:03:05,811 அவை என்னுடைய வேலை. 67 00:03:06,311 --> 00:03:08,814 நான் நம் முதலாளிகளுக்கு உதவி செய்ய வேண்டாமா? 68 00:03:08,814 --> 00:03:11,859 இல்லை. அதாவது, ஆமாம். அது என்னுடைய வேலை. 69 00:03:11,859 --> 00:03:14,444 நான்தான் நிர்வாகத் தலைவராக பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறேன். 70 00:03:14,945 --> 00:03:15,946 என்னை... மன்னிக்கவும். 71 00:03:16,446 --> 00:03:19,658 டான் பாப்லோ உனக்கு அந்த பதவி உயர்வை உறுதி செய்யவில்லையா? 72 00:03:20,158 --> 00:03:23,579 - வந்து, அப்படி சொல்லவில்லை... - ஏனெனில், இரண்டு மாதங்களுக்கு முன் 73 00:03:23,579 --> 00:03:27,416 வேலைக்கு சேர்ந்த ஒரு நபரால் உனக்கு பயமாக இருந்தால், அப்போது... 74 00:03:28,292 --> 00:03:30,669 நீ இந்த வேலைக்கு சரியானவன் இல்லை என்றிருக்கலாம். 75 00:03:30,669 --> 00:03:31,795 உண்மையில், 76 00:03:31,795 --> 00:03:35,132 நீ எப்போதும் குறை சொல்லும் ஒரு ஆளாக இருக்கலாம். 77 00:03:36,675 --> 00:03:38,177 நான் ஒன்றும் குறை சொல்பவன் இல்லை. 78 00:03:38,177 --> 00:03:41,263 ஒரு தேனீ கொட்டிய போது நீ எப்படி அழுதாய் என நினைவிருக்கிறதா? 79 00:03:41,847 --> 00:03:44,683 - எனக்கு ஏழு வயது. - உனக்கு ஒன்பது வயது, நீ பலவீனமாக இருந்தாய்! 80 00:03:45,184 --> 00:03:49,605 பாரு. இப்படிப்பட்ட ஒரு வாய்ப்புக்காக நான் நிறைய காலம் காத்திருந்தேன், 81 00:03:49,605 --> 00:03:52,691 எனவே முன்னேறுவதற்கு எதை வேண்டுமானாலும் நான் செய்யப் போகிறேன். 82 00:03:52,691 --> 00:03:56,153 ஒரு “எலக்ட்ரானிக்ஸ் பூதம்” என்று கூட பொய் சொல்லுவேன். 83 00:03:56,153 --> 00:03:58,280 எனக்கு ஃபோன் கூட பயன்படுத்த தெரியாது. 84 00:03:59,281 --> 00:04:00,949 மிஸ். டேவிஸிடம் பொய் சொன்னாயா? 85 00:04:00,949 --> 00:04:03,785 தன்னை “டையன்” என்றே கூப்பிடச் சொன்னாங்க. 86 00:04:03,785 --> 00:04:09,541 அதோடு, நான் டான் பப்லிடோவை என் கைக்குள் அடக்கி வைத்திருக்கிறேன். 87 00:04:09,541 --> 00:04:11,251 டான் பாப்லோ! ஹாய். 88 00:04:12,794 --> 00:04:15,339 நீங்கள்... உங்கள் மீசையை மாற்றியிருக்கிறீர்களா? 89 00:04:15,339 --> 00:04:18,550 மிக மெலிதாக, காற்றில் பறக்கிறது. 90 00:04:19,510 --> 00:04:21,094 கொஞ்சம் ட்ரிம் செய்தேன். 91 00:04:21,094 --> 00:04:22,930 கவனித்ததற்கு நன்றி, டூல்ஸே. 92 00:04:22,930 --> 00:04:26,016 - நீ இனிமையானவள். - ஹே, என்ன. 93 00:04:26,016 --> 00:04:29,895 யார் நகைச்சுவை செய்கிறார் பாரு. நம்ப முடியவில்லை. 94 00:04:33,106 --> 00:04:35,234 குறை சொல்பவன். 95 00:04:36,276 --> 00:04:37,277 டான் பாப்லோ. 96 00:04:37,277 --> 00:04:41,031 அதிர்ஷ்டவசமாக, என்னை விட என் குடும்பத்தாருக்கு அந்த நாள் சிறப்பாக அமைந்தது. 97 00:04:41,532 --> 00:04:43,283 கோடை முழுவதும் எஸ்டெபனோடு பயிற்சி செய்த பிறகு, 98 00:04:43,283 --> 00:04:46,703 சாராவின் முக்கியமான விவாத போட்டிக்கான நேரம் வந்தது. 99 00:04:46,703 --> 00:04:48,997 முதல் சுற்றில் சுலபமாக பேசிக் கொண்டிருந்தாள். 100 00:04:48,997 --> 00:04:52,334 எதிர்க்கட்சி இல்லாத ஒரு கட்சி முறை, 101 00:04:52,334 --> 00:04:56,088 ஊழலுக்கும், மனித உரிமைகள் மீறலுக்கும் வழி வகுக்கிறது. 102 00:04:56,088 --> 00:04:57,798 எனவே தான் மெக்ஸிகோவின் ஜனநாயக முறை 103 00:04:57,798 --> 00:05:02,052 ஏற்கனவே தவறானது என்று நான் இங்கே உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். 104 00:05:02,052 --> 00:05:04,513 - நேரம் முடிந்தது! - என் செல்ல மகள்! 105 00:05:04,513 --> 00:05:06,181 வந்து, உண்மையில் இவளுடைய மகள்... 106 00:05:06,181 --> 00:05:08,809 எங்களுக்கு திருமணம் ஆனதால், என் மகள் ஆகிவிட்டாள்! 107 00:05:10,018 --> 00:05:11,019 அதைப் பார்த்தாயா? 108 00:05:11,019 --> 00:05:13,939 அவள் தன் வாதத்தை முன் வைத்து, ஆதாரத்தோடு பேசிய முறை... 109 00:05:13,939 --> 00:05:15,607 எனக்கு வியர்க்கிறதா? வியர்ப்பது போல இருக்கு. 110 00:05:15,607 --> 00:05:19,319 முறைப்படுத்தப்பட்ட கூச்சல் போல உணர்கிறேன், ஆனால் என் சாரா, 111 00:05:19,319 --> 00:05:23,073 தன் படிப்பு பற்றி இவ்வளவு ஆர்வமாக இருப்பதை பார்க்க நன்றாக இருக்கிறது. 112 00:05:23,073 --> 00:05:26,201 - ம்-ம். - மன்னிக்கவும், சார்? 113 00:05:26,201 --> 00:05:28,036 நீங்கள் ஆரவாரம் செய்ததை கவனித்தோம். 114 00:05:28,036 --> 00:05:31,081 - மன்னிக்கவும், சில சமயம் உற்சாகமாகி விடுவேன். - இல்லை, பரவாயில்லை. 115 00:05:31,081 --> 00:05:34,459 உங்களிடம் கேட்க நினைத்தோம், நீங்கள்தான் எஸ்டெபன் நவாரோவா? 116 00:05:35,502 --> 00:05:39,381 அவரேதான்! எஸ்டெபன்-னேட்டர்! நாங்கள் பெரிய ரசிகர்கள். 117 00:05:39,381 --> 00:05:40,674 - உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. - எனக்கும்தான். 118 00:05:40,674 --> 00:05:43,385 - அடடே. உங்களுக்கு ரசிகர்கள் உண்டா? - நான் என்ன சொல்வது? 119 00:05:43,385 --> 00:05:46,138 அகபுல்கோவின் விவாத உலகில் எனக்கென்று கொஞ்சம் பெயர் சம்பாதித்திருக்கிறேன். 120 00:05:46,138 --> 00:05:48,640 அகபுல்கோவில் மட்டுமா? கிரேரோ மாநிலம் முழுவதும்தான். 121 00:05:48,640 --> 00:05:51,768 உங்கள் மகள் எங்களை தோற்கடித்ததில் ஒன்றும் அதிசயமில்லை. 122 00:05:51,768 --> 00:05:53,478 - அது உங்கள் மகளா? - ஆமாம். 123 00:05:53,478 --> 00:05:55,063 - ம்-ம். - அவள் தேறிவிடுவாள் என நம்புகிறேன். 124 00:05:55,063 --> 00:05:59,610 உங்கள் மாணவியால் பொதுவில் வெல்லப்படுவது, அவளுக்கு மரியாதைதான். 125 00:06:02,821 --> 00:06:04,323 - உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. - எனக்கும்தான். 126 00:06:04,323 --> 00:06:05,407 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 127 00:06:05,407 --> 00:06:07,951 - வாழ்த்துகள். - நன்றி. 128 00:06:08,619 --> 00:06:09,995 அடடே. 129 00:06:14,041 --> 00:06:16,043 சரி, எஸ்டெபன்-னேட்டர், 130 00:06:17,085 --> 00:06:20,088 அடுத்த சுற்று ஆரம்பிக்கும் முன்பு, சென்று ஏதாவது சாப்பிடலாமா? 131 00:06:20,589 --> 00:06:24,218 ஆனால் நம் இருக்கைகளை இழக்க முடியாது. அவை ஸ்டேஜுக்கு மிக அருகில் இருக்கின்றன. 132 00:06:24,218 --> 00:06:27,638 சாரா யாரையாவது அழ வைத்தால், நம்மால் கண்ணீர் துளிகளை பார்க்க முடியும். 133 00:06:28,639 --> 00:06:32,017 இது வேடிக்கைக்காக... நீங்கள் இதை ரொம்ப சீரியஸாக எடுக்கவில்லை தானே? 134 00:06:32,017 --> 00:06:34,228 கண்டிப்பாக இல்லை. 135 00:06:34,228 --> 00:06:36,313 தொடங்கலாம் சாரா! 136 00:06:42,486 --> 00:06:43,570 நன்றி. 137 00:06:43,570 --> 00:06:44,655 ஹெக்டர். 138 00:06:45,280 --> 00:06:47,616 மிஸ். டேவிஸிற்காக வந்த ஒரு பொருளை அவங்களிடம் கொடுக்கிறாயா? 139 00:06:47,616 --> 00:06:49,451 நான் நிறைய மாநாட்டு விருந்தினர்களை கவனிக்கணும். 140 00:06:49,451 --> 00:06:51,453 டையனுக்காக, என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். 141 00:06:55,874 --> 00:06:57,125 நன்றி. 142 00:06:57,751 --> 00:07:00,337 விதியின் கொடுமையால், அலெஹான்ட்ரோ வேராவிடம் இருந்து வந்த... 143 00:07:00,337 --> 00:07:02,339 டையன் டேவிஸிற்கு அலெஹான்ட்ரோ வேராவின் மரியாதை 144 00:07:02,339 --> 00:07:05,342 ...மலர்களை, டையனிடம் கொடுக்கும்படி லொரெனா ஹெக்டரிடம் சொன்னாள். 145 00:07:10,806 --> 00:07:12,391 இந்தாருங்கள். 146 00:07:13,600 --> 00:07:14,601 இவை எனக்கா? 147 00:07:14,601 --> 00:07:18,856 - இவை திரு. வேராவிடம் இருந்து வந்தவை. - ஒரு நொடி நான் நினைத்தேன்... 148 00:07:18,856 --> 00:07:22,943 நம்புங்கள், நான் யாருக்காவது பூக்கள் வாங்கினால், அது பெரிய, பெரிய பூச்செண்டாக இருக்கும். 149 00:07:22,943 --> 00:07:26,530 ஒரு பூச்செண்டு என்று சொல்ல இதில் போதிய அளவு பூக்கள் இருக்கிறதா? 150 00:07:26,530 --> 00:07:29,616 வந்து, இவை நட்புக்கான சில பூக்கள். 151 00:07:30,492 --> 00:07:31,994 - ஒன்றாக வேலை செய்பவர்களுக்கு இடையே. - ம்-ம். 152 00:07:31,994 --> 00:07:33,036 ம்-ம். 153 00:07:33,787 --> 00:07:36,331 மிக குறைவான பூக்கள் வைத்து மகிழ்ச்சியாக இருங்கள். 154 00:07:57,686 --> 00:07:59,479 ஹலோ, அலெஹான்ட்ரோ. 155 00:08:00,022 --> 00:08:02,900 நீங்கள் எனக்கு பூக்கள் அனுப்பக் கூடாது என்று உங்களுக்கே தெரியும். 156 00:08:04,026 --> 00:08:05,819 ஏனென்றால் நாம் ஒன்றாக வேலை செய்கிறோம். 157 00:08:09,489 --> 00:08:12,826 நீங்கள் எழுதியதைப் படிக்க முடியவில்லை. ஒருவேளை அது ஆங்கிலத்தில் இருந்திருக்கலாம். 158 00:08:14,036 --> 00:08:16,705 சரி, ஸ்பானிஷ் என்பது காதலுக்கான ஒரு மொழி என்று புரிகிறது... 159 00:08:18,832 --> 00:08:21,293 5:00 மணிக்கு ட்ரிங்க்ஸா? நீங்கள் ஊருக்கு வந்திருப்பதே தெரியாது. 160 00:08:23,295 --> 00:08:25,005 நான் அதைப் பற்றி யோசிக்கிறேன். 161 00:08:26,757 --> 00:08:27,799 குட்பை. 162 00:08:34,472 --> 00:08:37,267 தன் மனதை தெளிவுபடுத்திக்கொள்ள ஹெக்டருக்கு ஒரு நொடி தேவைப்பட்டது. 163 00:08:37,267 --> 00:08:40,812 ஆனால், அந்த எலக்ட்ரானிக்ஸ் மாநாட்டிற்கு வந்த மக்களைக் கடந்து அவன் நடக்கும்போது, 164 00:08:41,438 --> 00:08:44,316 டையன் மற்றும் வேரா பற்றி அவனால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. 165 00:08:46,693 --> 00:08:47,694 என்ன நினைக்கிறாய் என சொல்கிறாயா? 166 00:08:47,694 --> 00:08:48,612 லைஃப்கார்ட் 167 00:08:48,612 --> 00:08:50,113 நீ இங்கே எப்போது வந்தாய்? 168 00:08:50,113 --> 00:08:53,408 {\an8}அலை வந்தபோது வந்தேன், அது திரும்பும் போது போவேன். 169 00:08:54,284 --> 00:08:56,161 அல்லது 5:00க்கு போவேன். அப்போதுதான் என் ஷிஃப்ட் முடியும். 170 00:08:56,161 --> 00:08:59,998 சாட், லைஃப்கார்டாக இருக்க உனக்கு கண்டிப்பாக பயிற்சி வேண்டும். 171 00:08:59,998 --> 00:09:02,042 16 வயது இருக்கும்போதே சான்றிதழ் வாங்கிவிட்டேன். 172 00:09:02,042 --> 00:09:03,669 பெண்களோடு பழக, இது உதவும் என நினைத்தேன். 173 00:09:03,669 --> 00:09:05,796 ஆனால் இப்போது சரியான அர்த்தம் புரிகிறது. 174 00:09:05,796 --> 00:09:09,675 ஒரு லைஃப்கார்டாக, நாம் உயிர்களை காப்பாற்றுகிறோம். 175 00:09:10,175 --> 00:09:11,343 அதைப் பற்றி நினைத்துப் பார். 176 00:09:13,428 --> 00:09:16,598 {\an8}அருமை. மிக, மிக, மிக அர்த்தமுள்ள கருத்து. 177 00:09:16,598 --> 00:09:19,226 {\an8}இது லாஸ் கொலினாஸில் இருக்கும் மிக முக்கியமான வேலையாக இருக்கலாம். 178 00:09:19,226 --> 00:09:20,978 அப்படியென்றால் நீ வேலைக்கு திரும்பு. 179 00:09:20,978 --> 00:09:23,564 ஆனால் இது... இதுதான் என் வேலை. 180 00:09:23,564 --> 00:09:29,027 இந்தத் தண்ணீர் ஆழமானது, உன்னை சோகத்தில் மூழ்க விட மாட்டேன். 181 00:09:33,198 --> 00:09:35,993 அவனுக்கு கேட்க மிகவும் வருத்தமாக இருக்கும் என்றாலும், 182 00:09:35,993 --> 00:09:39,288 நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, மெமோவிடம் டூல்ஸே பற்றிய உண்மையை சொல்லியாக வேண்டும். 183 00:09:39,288 --> 00:09:42,583 மெமோ, எனக்கு குடும்பம்தான் எல்லாமே என்று உனக்கே தெரியும். 184 00:09:42,583 --> 00:09:45,627 எனவே, உண்மையைப் பேசும் வகையில், ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா, 185 00:09:46,503 --> 00:09:49,214 அதாவது, உன் சகோதரி... 186 00:09:49,214 --> 00:09:51,633 ஒரு முழு சாத்தானா? ஆமாம். 187 00:09:51,633 --> 00:09:54,803 - நீயும் அப்படி நினைக்கிறாயா? - கண்டிப்பாக! டூல்ஸே மோசமானவள். 188 00:09:54,803 --> 00:09:59,558 இது ஒருநாள் வேலை என்பதால் மட்டும்தான் நான் அவளுக்கு இங்கே வேலை வாங்கிக் கொடுத்தேன். 189 00:10:00,184 --> 00:10:01,894 என் அம்மா அதைச் செய்ய வறுபுறுத்தினாங்க. 190 00:10:01,894 --> 00:10:04,021 ஆனால், அவள் தனக்கென்று ஒரு நிரந்தர வேலை வாங்கிவிட்டாள், 191 00:10:04,021 --> 00:10:06,148 நானும் பிரச்சினையைக் கொண்டு வந்துவிட்டேன். 192 00:10:06,148 --> 00:10:08,358 - நாமே ஒப்புக்கொள்வோம், அவள் தடுக்கப்பட வேண்டும்! - கண்டிப்பாக. 193 00:10:08,358 --> 00:10:11,236 - அவளை வெளியேற்ற நீ உதவுவாயா? - கண்டிப்பாக மாட்டேன். 194 00:10:11,904 --> 00:10:13,697 இது முன்னுக்கு பின் முரணான ஒரு உரையாடல். 195 00:10:13,697 --> 00:10:16,408 மேக்ஸிமோ, நான் எப்போதும் என் குடும்பத்திற்கு எதிராக போக முடியாது. 196 00:10:16,408 --> 00:10:20,495 ஒரு முறை, என் கசின், ஃபெலிபெ என் பாட்டியின் ரகசிய உணவு குறிப்பை வெளியே சொல்லிவிட்டான். 197 00:10:21,747 --> 00:10:24,374 இன்று வரை, அவன் எங்கே இருக்கிறான் என தெரியவில்லை. 198 00:10:27,377 --> 00:10:29,880 - ஓ. நான் வந்து... - நிறுத்து. என்னிடம் சொல்லாதே. 199 00:10:29,880 --> 00:10:32,883 எனக்கு எதாவது தெரிந்தால், அவளிடம் சொல்வதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. 200 00:10:32,883 --> 00:10:33,967 நீ அப்படி செய்வாயா? 201 00:10:33,967 --> 00:10:37,596 - ஆனால், நான் உன் நெருங்கிய நண்பன். - தெரியும். அதற்காக என்னையே வெறுக்கிறேன். 202 00:10:37,596 --> 00:10:39,223 ஆனால், அவள் என் சகோதரி. 203 00:10:39,223 --> 00:10:43,477 எவ்வளவுதான் நான் விரும்பினாலும், என்னால் அவளுக்கு துரோகம் செய்ய முடியாது. 204 00:10:43,477 --> 00:10:45,312 அது சரியாக இருக்காது. 205 00:10:45,312 --> 00:10:47,231 மேலும், என் அம்மா என்னை கொன்றுவிடுவாங்க. 206 00:10:47,231 --> 00:10:48,524 சரி. எனக்குப் புரிகிறது. 207 00:10:49,024 --> 00:10:50,567 கண்டிப்பாக உன்னை இதில் ஈடுபடுத்தாமல் இருக்கிறேன். 208 00:10:51,068 --> 00:10:52,444 நல்லது. நன்றி. 209 00:10:52,444 --> 00:10:56,323 இந்த உரையாடல் நடக்கவே இல்லை. 210 00:10:56,323 --> 00:10:58,325 அடச்சே. ஒவ்வொரு முறையும். 211 00:11:02,371 --> 00:11:03,914 ஜூலியா ஜி 212 00:11:03,914 --> 00:11:04,998 ஹாய், டையன். 213 00:11:04,998 --> 00:11:06,333 இங்கே என்ன செய்கிறீர்கள்? 214 00:11:06,333 --> 00:11:09,628 நம் வியாபாரம் எப்படி நடக்கிறது என்று பார்க்க வந்தேன். 215 00:11:09,628 --> 00:11:10,921 இன்று பிரமாதமாக இருந்தது. 216 00:11:10,921 --> 00:11:14,174 - இரவு ஆடைகள் ஐந்து விற்றுவிட்டேன்... - மிகச் சிறப்பு. நாம கொஞ்சம் தனிமையாக பேசலாமா? 217 00:11:14,842 --> 00:11:18,387 சரி. நீங்கள் ஒரு மொராக்கோ இளவரசி, இருந்தாலும் பரவாயில்லை, உங்கள் பிரச்சினையைப் பற்றி பேசுவோம். 218 00:11:20,430 --> 00:11:25,519 நமக்குள்ளேயே இருக்கட்டும், எனக்கு ஒருவர் மீது ஈர்ப்பு இருக்கிறது. காதல் ரீதியாக. 219 00:11:26,019 --> 00:11:27,771 நாங்கள் ஒன்றாக வேலை செய்வதுதான் பிரச்சினையே. 220 00:11:27,771 --> 00:11:29,982 அதைப் பற்றி உனக்குத்தான் நன்றாகத் தெரியும், இல்லையா? 221 00:11:30,732 --> 00:11:32,985 - நான் மேக்ஸிமோவோடு பழகுவதாலா? - சாட்டோடும். 222 00:11:32,985 --> 00:11:37,072 நீயும் பெடோவும் சேர்வீர்களா மாட்டீர்களா என்று இருந்தது. 223 00:11:37,072 --> 00:11:38,323 சேர மாட்டோம் தான். 224 00:11:38,323 --> 00:11:43,078 விஷயம் என்னவென்றால்... நான் இதைச் செய்ய வேண்டுமா என்று தெரியவில்லை. 225 00:11:43,078 --> 00:11:44,955 ஆனால் இதில் ஆபத்து அதிகமாக இருக்கிறது. 226 00:11:46,373 --> 00:11:48,458 அந்த எல்லையை எப்போது தாண்டினாய்? 227 00:11:50,335 --> 00:11:51,712 உண்மையாக சொல்லவா? 228 00:11:51,712 --> 00:11:53,505 இனி பொறுத்துக்கொள்ள முடியாது எனும்போது அதை செய்வோம். 229 00:11:54,548 --> 00:11:57,926 உணர்வுகளை மறுப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும்போது. 230 00:11:58,468 --> 00:12:01,388 ஆனால், தெரியும்போது உங்களுக்கே புரியும். 231 00:12:04,266 --> 00:12:05,934 உனக்கு ஸ்பானிஷ் படிக்கத் தெரியும், இல்லையா? 232 00:12:08,228 --> 00:12:11,273 ஆமாம். என் தாய் மொழியை படிக்கவும் பேசவும் செய்வேன். ஏன்? 233 00:12:12,733 --> 00:12:14,401 இதை மொழிபெயர்த்து தருவாயா? 234 00:12:14,902 --> 00:12:16,445 நான் தெரிந்துகொள்ள இது உதவலாம். 235 00:12:16,445 --> 00:12:17,821 சரி. எந்த பிரச்சினையும் இல்லை. 236 00:12:18,906 --> 00:12:21,783 அவங்க வந்துட்டாங்க. இளவரசி. தன் அம்மாவோடு. 237 00:12:21,783 --> 00:12:24,661 அப்படியென்றால் அவங்கதான் அரசி. இதைப் பிறகு படிக்கட்டுமா? 238 00:12:24,661 --> 00:12:26,955 சரி. நீ போய் அரசிக்கு உதவி செய். 239 00:12:27,873 --> 00:12:29,291 வருக! வருக! 240 00:12:30,792 --> 00:12:32,044 ஸ்மித் எலக்ட்ரானிக்ஸ் 241 00:12:36,215 --> 00:12:37,966 ஹைடெக் எதிர்காலம் 242 00:12:37,966 --> 00:12:39,718 டூல்ஸேயை நம்ப முடியாது என்று எனக்கு தெரியும். 243 00:12:39,718 --> 00:12:42,763 எனவே, அவளை எப்படி வெளியேற்றுவது என்று கண்டுபிடிக்கும் வரை, 244 00:12:42,763 --> 00:12:45,265 அவளை கண்காணித்துக் கொண்டே இருப்பேன். 245 00:12:59,238 --> 00:13:03,575 ...நேரடி விசிஆர் பிளேபாக் உடைய புத்தம் புது விஎச்எஸ் கேம்கார்டர் இது. 246 00:13:03,575 --> 00:13:06,370 இதை வைத்து, ஸ்கொர்ஸேஸி போல திரைப்படங்கள் எடுக்கலாம். 247 00:13:06,995 --> 00:13:09,665 மார்ட்டி அதை ஸ்கொர்ஸெஸி என்று உச்சரிப்பார். 248 00:13:10,874 --> 00:13:12,876 நகராதே. உனக்கு ஒன்றைக் காட்டுகிறேன். 249 00:13:15,921 --> 00:13:19,258 - எவ்வளவு நேரமாக என்னைப் பின்தொடர்கிறாய்? - உன்னை ஏன் பின்தொடர்கிறேன் என்று நினைக்கிறாய்? 250 00:13:23,804 --> 00:13:25,305 நான் அதை எதிர்பார்க்கவில்லை. 251 00:13:25,305 --> 00:13:30,310 லாஸ் கொலினாஸிற்கு பிடித்த புது ஊழியரோடு, உண்மையிலேயே நீ சண்டை போட போகிறாயா? 252 00:13:30,310 --> 00:13:31,937 எனக்கு உன்னைப் பார்த்து பயமில்லை, டூல்ஸே. 253 00:13:31,937 --> 00:13:34,606 உன் அப்பாவித்தனமான இந்த நடிப்பை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. 254 00:13:34,606 --> 00:13:36,733 சரி, சரி. வேறு யாராலும் முடியாது. 255 00:13:36,733 --> 00:13:39,778 ஒரு இனிமையான, அன்பு தேவதைக்கு எதிராக நீ சொல்லும் வார்த்தை. 256 00:13:39,778 --> 00:13:45,701 எனவே, ஆதாரம் இல்லையென்றால், நீ விலகி விடுவது நல்லது. 257 00:13:47,828 --> 00:13:51,290 இதோ நமது புதிய லவாலியர் மைக்குகள். 258 00:13:51,832 --> 00:13:52,833 ரொம்ப சின்னதாக இருக்கு பாரு. 259 00:13:52,833 --> 00:13:55,752 இதன் பேட்டரி ஐந்து மணி நேரம் நீடிக்கும். எங்கு வேண்டுமானாலும் மறைத்து வைக்கலாம். 260 00:13:56,837 --> 00:13:59,047 எங்குமா? அற்புதம். 261 00:14:00,090 --> 00:14:02,509 சாராவின் இரண்டாவது போட்டி தொடங்கவிருந்தது 262 00:14:02,509 --> 00:14:04,595 மற்றும் எஸ்டெபன் மற்றுமொரு விவாத சுற்றுக்கு தயாராக இருந்தார். 263 00:14:04,595 --> 00:14:10,642 நமது அடுத்த சுற்றுக்கு, “சர்வதேச சுகாதார பாதுகாப்பு” என்பது தலைப்பு. 264 00:14:13,103 --> 00:14:15,189 சாரா தன் எதிராளியை மோசமாக தாக்கப் போவதால், 265 00:14:15,189 --> 00:14:18,984 அவளுக்கு பிரபஞ்சத்தில் உள்ள எல்லா சுகாதார பாதுகாப்பும் தேவைப்படும். பாப்கார்ன்? 266 00:14:18,984 --> 00:14:22,362 இந்த சுற்றில் மிஸ். கல்லார்டோவின் எதிராளி... 267 00:14:22,362 --> 00:14:23,697 அய்டா? 268 00:14:24,865 --> 00:14:27,826 நீ வந்ததை நம்ப முடியவில்லை. நீ விவாதம் செய்வதை ஏன் என்னிடம் சொல்லவில்லை? 269 00:14:28,744 --> 00:14:31,872 நீ ஃபோன் பண்ணியிருந்தால் ஒருவேளை நான் சொல்லியிருப்பேன். 270 00:14:32,456 --> 00:14:35,918 நாம் முத்தமிட்டது உனக்கு முக்கியம் என்று நினைத்தேன், ஆனால் அது தவறு என்று புரிகிறது. 271 00:14:35,918 --> 00:14:38,545 இல்லை, முக்கியம் தான். உனக்கு புரியவில்லை... 272 00:14:38,545 --> 00:14:41,548 போட்டியாளர்களே, உங்கள் இடத்திற்கு வாருங்கள். 273 00:14:41,548 --> 00:14:44,301 வாழ்த்துகள். உனக்கு அது தேவை. 274 00:14:49,723 --> 00:14:54,478 மிஸ். கல்லார்டோ, நீங்கள் ஆமோதித்து பேச போவதால், முதலில் பேசலாம். 275 00:14:54,478 --> 00:14:57,397 உங்கள் நேரம் இப்போது தொடங்குகிறது. 276 00:15:11,245 --> 00:15:13,330 மிஸ். கல்லார்டோ? உங்கள் நேரம் தொடங்கிவிட்டது. 277 00:15:13,997 --> 00:15:16,083 அவள் மறந்துவிட்டாளா? 278 00:15:20,003 --> 00:15:23,298 இன்று, நான் சுகாதார பாதுகாப்பு என்ற முறையை ஆமோதித்து பேசப் போகிறேன்... 279 00:15:30,222 --> 00:15:34,393 ஏனென்றால், நாம் போராட வேண்டிய விஷயம் என்று 280 00:15:34,393 --> 00:15:38,564 நான் உறுதியாகச் சொல்கிறேன்... 281 00:15:38,564 --> 00:15:40,774 நான் அந்த முழு விவாதத்தையும் சொல்லப் போவதில்லை, 282 00:15:40,774 --> 00:15:42,651 ஆனால் அது மோசமாக இருந்தது, அவ்வளவுதான். 283 00:15:42,651 --> 00:15:45,779 என் அம்மா விவாதத்தைத் தோற்று நான் இதுவரைப் பார்த்ததில்லை. 284 00:15:45,779 --> 00:15:46,905 அது சற்று எரிச்சலான விஷயம்தான். 285 00:15:46,905 --> 00:15:48,907 எனக்குத் தெரியும், என்னை நம்பு. 286 00:15:48,907 --> 00:15:51,910 ஆனால், அய்டாவை பார்த்ததும் அவள் தடுமாறிவிட்டாள். 287 00:15:51,910 --> 00:15:54,413 உன் அம்மா வார்த்தைகளைச் சொல்லத் தடுமாறினாள். 288 00:15:54,413 --> 00:15:58,083 இறுதியில், அய்டா அவளை தன் பேச்சால் நசுக்கி விட்டாள். 289 00:15:58,083 --> 00:16:01,712 எனவே, முடிவாக, என் எதிரணியில் உள்ளவர், பெண்களை 290 00:16:01,712 --> 00:16:04,423 முத்தமிட்டுவிட்டு பிறகு அழைத்து பேசாத ஒரு சாத்தான் மிருகம், 291 00:16:05,340 --> 00:16:08,760 அதோடு அவள் ஒரு மரியாதை தெரிந்த மனுஷி என்று சொல்வதை நான் எதிர்க்கிறேன். 292 00:16:08,760 --> 00:16:10,929 அவள் நரகத்தில் திண்டாட வேண்டும். 293 00:16:11,847 --> 00:16:12,848 {\an8}அய்டா #1 294 00:16:14,224 --> 00:16:17,936 சரி, அய்டா தன் பேச்சை இப்படி முடிக்க நினைக்கவில்லை, 295 00:16:17,936 --> 00:16:20,314 ஆனால், கண்டிப்பாக உள்ளர்த்தத்தோடு பேசி முடித்தாள். 296 00:16:28,822 --> 00:16:31,408 சாரா! என்ன ஆச்சு? உன் முழு உதவித்தொகையையும் அப்படியே தூக்கி எறிந்துவிட்டாய். 297 00:16:31,408 --> 00:16:32,868 எனக்குக் கவலையில்லை. 298 00:16:32,868 --> 00:16:34,786 இது உங்களுடைய முட்டாள் யோசனை, என்னுடையதில்லை. 299 00:16:34,786 --> 00:16:37,331 இதை நான் செய்ய வேண்டும் என்று நீங்கள் சொன்னதை நான் ஏற்றிருக்கவே கூடாது. 300 00:16:46,256 --> 00:16:48,091 ஹே, மெமோ. டூல்ஸேவை எங்காவது பார்த்தாயா? 301 00:16:48,091 --> 00:16:51,637 - ஏன்? - சும்மா வேலை காரணங்களுக்காக. 302 00:16:51,637 --> 00:16:52,930 ஏதாவது திட்டமிடுகிறாயா? 303 00:16:52,930 --> 00:16:55,807 - உனக்கு தெரிய வேண்டாம் என்று சொன்னாயே? - ஆமாம், எனக்குத் தெரிய வேண்டாம். 304 00:16:55,807 --> 00:16:57,601 நல்லது. ஏனெனில் நான் சொல்லப் போவதில்லை. 305 00:16:57,601 --> 00:17:00,270 - சரி. ஏனெனில் நான் அவளிடம் சொல்ல வேண்டும். - ஆக, நீ அவளைப் பார்த்தாயா? 306 00:17:00,270 --> 00:17:01,813 நான் சொல்லணும் என்று தோன்றவில்லை. 307 00:17:01,813 --> 00:17:03,982 - சரி, இனி நாம் பேச ஒன்றுமில்லை. - அது சரிதான். 308 00:17:03,982 --> 00:17:05,233 - இனிய நாளாக அமையட்டும். - உனக்கும். 309 00:17:10,113 --> 00:17:11,740 ஐயோ. 310 00:17:14,242 --> 00:17:15,368 ஐயோ. 311 00:17:17,204 --> 00:17:19,414 என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னால் இந்த பெண்ணைப் பற்றி... 312 00:17:20,790 --> 00:17:21,959 நினைக்காமல் இருக்க முடியவில்லை. 313 00:17:23,292 --> 00:17:24,752 மாட்டிக் கொண்டது போல உணர்கிறேன். 314 00:17:25,378 --> 00:17:26,380 மண்வெட்டியைக் கொடு. 315 00:17:27,339 --> 00:17:29,258 {\an8}நாம் எல்லோரும் மாட்டிக்கொள்வோம். 316 00:17:29,758 --> 00:17:32,719 {\an8}நீதான் அதில் இருந்து வெளியே வர வேண்டும். 317 00:17:32,719 --> 00:17:34,054 {\an8}வாளியைக் கொடு. 318 00:17:35,681 --> 00:17:37,808 - நன்றி. - பரவாயில்லை. 319 00:17:39,977 --> 00:17:42,396 {\an8}அடடா. அது வேலை செய்யும் கதவா? 320 00:17:42,396 --> 00:17:45,399 படையெடுத்து வரும் சேனைகளில் இருந்து சிறு மண் மனிதகளை பாதுகாக்கிறது. 321 00:17:45,399 --> 00:17:46,525 பூம்! பூம், பூம்! 322 00:17:46,525 --> 00:17:48,485 நீ எப்படி இவ்வளவு திறமைசாலி ஆனாய்? 323 00:17:48,485 --> 00:17:50,779 ஸ்பெயினில் உண்மையான அரண்மனைகள் உண்டு. 324 00:17:50,779 --> 00:17:55,117 என் சிறு வயதில், நானும் என் அப்பாவும், சேர்ந்து அவற்றை மணலில் உருவாக்குவோம். 325 00:17:55,701 --> 00:17:57,578 {\an8}உலகம் மாயாஜாலமானது என்று நினைத்திருக்கிறேன். 326 00:17:57,578 --> 00:17:59,246 கற்பனை கதைகள் இருப்பதாகவும், 327 00:17:59,246 --> 00:18:02,666 அரண்மனை அரசியை, ஒரு தைரியமான மாவீரனால் திருமணம் செய்ய முடியும் என்றும் நினைத்தேன். 328 00:18:03,584 --> 00:18:06,587 ஆனால், அந்த தைரியமான மாவீரன் ஒரு மிக, மிக, மிக பணக்கார அரசரிடம் 329 00:18:06,587 --> 00:18:08,130 அந்த அரசியை அனுப்பினார், 330 00:18:08,130 --> 00:18:13,135 அவர் அவளுக்கு ரோஜாக்களை கொடுத்து, ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்கிறான். 331 00:18:13,135 --> 00:18:15,762 {\an8}பழங்காலத்தில் ஹெலிகாப்டர்கள் இருந்தனவா? 332 00:18:15,762 --> 00:18:17,181 என்ன? இல்லை. 333 00:18:18,348 --> 00:18:20,851 நீ உண்மையில்... கவனமாக கேளு, சாட். 334 00:18:21,643 --> 00:18:26,773 நிஜ வாழ்க்கை என்பது நான் நினைத்தது போல மாயாஜாலம் இல்லை, என்பது தான் விஷயமே. 335 00:18:28,901 --> 00:18:32,696 {\an8}அல்லது கற்பனை கதைகள் என்னைப் போன்றவர்களுக்கு நடக்காது என்று இருக்கலாம். 336 00:18:34,323 --> 00:18:37,201 {\an8}அல்லது உன் கற்பனை கதை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது போல. 337 00:18:41,288 --> 00:18:42,623 {\an8}எனக்கு இன்னும் சிப்பிகள் வேண்டும். 338 00:18:45,959 --> 00:18:48,712 சாராவிடம் அப்படி கோபப்பட்டிருக்கக் கூடாது என்று எனக்குப் புரிகிறது. 339 00:18:48,712 --> 00:18:52,049 ஆனால், அது எங்கள் தலைப்புகளுள் மிகச் சிறந்தது. அது வெற்றிக்கான எங்கள் வாய்ப்பாக இருந்தது. 340 00:18:52,049 --> 00:18:54,051 {\an8}“எங்கள்” தலைப்புகள், என்றால் என்ன அர்த்தம்? 341 00:18:54,051 --> 00:18:58,055 {\an8}- இல்லை, அவள் தலைப்புகள். - “எங்கள்” வாய்ப்பு என்றால் என்ன அர்த்தம்? 342 00:18:58,555 --> 00:19:01,850 ஓ, இல்லை. நான் இதில் ரொம்பவே ஈடுபட்டுவிட்டேன், இல்லையா? 343 00:19:01,850 --> 00:19:04,269 {\an8}நீங்க ஒரு சட்டையை உருவாக்கினீர்கள். 344 00:19:05,771 --> 00:19:06,980 {\an8}இரண்டு உருவாக்கினேன். 345 00:19:11,026 --> 00:19:12,653 {\an8}நம்ப முடியவில்லை. 346 00:19:14,696 --> 00:19:16,448 இங்கே பாருங்க... 347 00:19:16,448 --> 00:19:18,325 பெற்றோராக இருப்பதன் சிறப்பே, 348 00:19:18,325 --> 00:19:21,453 சரியாக செய்வதற்கு இன்னும் ஒரு வாய்ப்பு எப்போதும் கிடைக்கும் என்பது தான். 349 00:19:22,663 --> 00:19:24,248 நான் புத்திசாலி பெண்ணை மணந்தேன். 350 00:19:24,248 --> 00:19:25,999 {\an8}நான் அதைப் பற்றி விவாதிக்க மாட்டேன். 351 00:19:27,292 --> 00:19:28,752 {\an8}அவளிடம் பேச எனக்கு உதவுவாயா? 352 00:19:31,630 --> 00:19:35,509 {\an8}உண்மையில், எஸ்டெபன்-னேட்டர் இதைத் தானாகவே செய்ய வேண்டும் என நினைக்கிறேன். 353 00:19:36,009 --> 00:19:37,010 {\an8}போங்கள். 354 00:19:38,470 --> 00:19:39,513 {\an8}நான் திரும்பி வருவேன். 355 00:19:40,305 --> 00:19:41,682 {\an8}வாழ்த்துகள். 356 00:19:44,434 --> 00:19:46,228 சோஹிர் முழு வண்ண டிவி 357 00:19:46,228 --> 00:19:47,813 என்னைத் தேடுகிறாய் என கேள்விப்பட்டேன். 358 00:19:48,397 --> 00:19:50,649 - ஹாய், டூல்ஸே. - மன்னிக்கவும், மேக்ஸிமோ. 359 00:19:50,649 --> 00:19:52,860 அவள் என்னை கட்டாயப்படுத்தி, உண்மையைத் தெரிந்து கொண்டாள். 360 00:19:56,196 --> 00:19:58,532 என்னை மாட்ட வைக்கலாம் என்று நினைத்தாயா? 361 00:19:58,532 --> 00:20:01,076 - மெமோ. ஏன் இப்படி செய்தாய்? - என் பலவீன சகோதரன் மீது பழி சொல்லாதே. 362 00:20:01,076 --> 00:20:01,994 ஹே. 363 00:20:01,994 --> 00:20:04,746 அவனை நம்பும் அளவுக்கு நீதான் முட்டாளாக இருந்திருக்கிறாய். 364 00:20:07,875 --> 00:20:11,211 விரைவிலேயே உன் சுயரூபத்தை தெரிந்து கொள்வார்கள், டூல்ஸே! எப்போதும் அவர்களை ஏமாற்ற முடியாது. 365 00:20:11,837 --> 00:20:12,838 என்னால் கண்டிப்பாக முடியும். 366 00:20:13,422 --> 00:20:17,676 இவ்வளவு தூரம் வர, எத்தனை முறை டையனோடு, சலிப்பாக காஃபி குடித்தேன் 367 00:20:17,676 --> 00:20:19,595 என்று உனக்குத் தெரியுமா? 368 00:20:20,179 --> 00:20:22,139 பல வாத்து நகைச்சுவைகள் சொன்னேன். 369 00:20:22,764 --> 00:20:24,558 அவற்றில் எதுவுமே வேடிக்கையாக இல்லை. 370 00:20:25,601 --> 00:20:27,186 ஆனால், அவங்களுக்கு ஒருபோதும் தெரியாது. 371 00:20:27,186 --> 00:20:31,398 ஏனெனில், அவங்களும் டான் பாப்லோவும் எதை பார்க்கணும் என நான் நினைக்கிறேனோ, அதைத்தான் பார்ப்பார்கள். 372 00:20:31,899 --> 00:20:36,236 நட்பான, ஒன்றுமறியாத, ரொம்ப இனிமையான, டூல்ஸே. 373 00:20:40,949 --> 00:20:44,953 மேக்ஸிமோ. என் அலுவலகத்திலேயே, அவள் என்னை எதிர்கொண்டாள். 374 00:20:44,953 --> 00:20:46,997 அவ்வளவு சிறிதாக எப்போதும் உணர்ந்ததில்லை. 375 00:20:48,373 --> 00:20:49,499 நீ ஏன் சிரிக்கிறாய்? 376 00:20:52,628 --> 00:20:53,629 எல்லாவற்றையும் படம்பிடித்தாயா? 377 00:20:53,629 --> 00:20:55,130 ஒவ்வொரு வார்த்தையையும். 378 00:20:55,130 --> 00:20:57,382 இதில் இருக்கும் காட்சியின் தரம் தெரியுமா? 379 00:20:57,966 --> 00:20:59,176 நம்ப முடியாதபடி இருக்கும். 380 00:20:59,176 --> 00:21:00,302 நன்றி, பெடோ. 381 00:21:00,302 --> 00:21:02,804 இல்லை, உனக்குதான் நன்றி சொல்லணும், ப்ரோ. அந்த டூல்ஸே மோசமானவள். 382 00:21:02,804 --> 00:21:05,265 நான் வேலை செய்யும்போது என்மீது எலுமிச்சை துண்டுகளை வீசுவாள் தெரியுமா? 383 00:21:05,265 --> 00:21:08,477 அந்த மைக்கை நான் பார்ப்பதுதான் உன் திட்டமா? 384 00:21:10,229 --> 00:21:11,980 என் சகோதரியைஎச்சரிப்பேன் என உனக்கு தெரிந்திருக்கு தானே? 385 00:21:11,980 --> 00:21:14,858 அவளை வேலையை விட்டு நீக்க என்னிடம் எல்லா ஆதாரமும் இருக்கிறது. 386 00:21:15,692 --> 00:21:16,944 நீ எப்படி இதைச் செய்யலாம்? 387 00:21:17,528 --> 00:21:19,112 என்ன சொல்கிறாய்? எல்லா விதிகளையும் பின்பற்றினேனே. 388 00:21:19,112 --> 00:21:20,989 என் திட்டம் பற்றி உன்னிடம் எதையும் சொல்லவில்லை. 389 00:21:20,989 --> 00:21:23,575 - நீயும் இதை விரும்பினாய் என்று நினைத்தேனே? - ஆனால், நீ என்னை பயன்படுத்தினாய். 390 00:21:23,575 --> 00:21:26,286 இதில் என்னை ஈடுபடுத்த மாட்டேன் என்று சத்தியம் செய்தாய், 391 00:21:26,286 --> 00:21:29,081 ஆனால் உன் விளையாட்டிற்காக என்னை தூண்டில் புழுவாக பயன்படுத்திக் கொண்டாய். 392 00:21:29,706 --> 00:21:31,750 இதற்கும் டூல்ஸே செய்வதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? 393 00:21:32,626 --> 00:21:34,461 அப்படி மாறுபட்டது என்றால், இது அதைவிட மோசமானது. 394 00:21:35,170 --> 00:21:37,089 அவள் என் மீது அக்கறை காட்டுவது போல நடிப்பதில்லை. 395 00:21:43,387 --> 00:21:45,639 ஐயோ. நான் கீழே விழுகிறேன். 396 00:21:45,639 --> 00:21:49,017 நான் கீழே விழுகிறேன். விழுகிறேன்... 397 00:22:03,615 --> 00:22:07,995 இப்படி பாரேன், இந்த போக்குவரத்து நெரிசலைத் தாண்டி வீட்டிற்குச் செல்வோம். 398 00:22:09,580 --> 00:22:12,040 - எல்லாவற்றையும் சொதப்பி விட்டேன். - இல்லை, அப்படி இல்லை. 399 00:22:12,833 --> 00:22:14,877 நான் உன்னை இவ்வளவு வற்புறுத்தியிருக்கக் கூடாது. 400 00:22:15,502 --> 00:22:17,754 இந்த விவாதத்தை அப்படியே எடுத்துக்கொண்டு நான் போக முடிந்திருந்தால் 401 00:22:17,754 --> 00:22:20,007 என்ன ஆகியிருக்கும் என நினைத்துக் கொண்டே இருப்பேன். 402 00:22:20,716 --> 00:22:22,050 எது உங்களைத் தடுத்தது? 403 00:22:23,218 --> 00:22:24,303 என் அம்மா. 404 00:22:25,345 --> 00:22:27,431 நான் அகபுல்கோவில் தங்க வேண்டும் என அவங்க விரும்பினாங்க. 405 00:22:27,431 --> 00:22:29,057 என்னை வெளி உலகிற்கு அனுப்பவே பயந்தாங்க, 406 00:22:29,057 --> 00:22:32,186 நானும்தான் கொஞ்சம் பயந்தேன். 407 00:22:32,895 --> 00:22:37,107 என் அம்மா பேசியே சாதிப்பாங்க. ஒருமுறை எனக்கு ஐஸ் கிரீம் பிடிக்காது என என்னையே நம்ப வைத்தாங்க. 408 00:22:37,107 --> 00:22:39,818 - உங்களுக்கு ஐஸ் கிரீம் என்றால் ரொம்ப பிடிக்குமே! - ம்-ம். 409 00:22:39,818 --> 00:22:41,987 - ரொம்ப வருத்தமாக இருக்கு. - எனக்குத் தெரியும். 410 00:22:43,238 --> 00:22:48,118 சாரா, இது எனக்குப் பிடித்திருப்பதால், உனக்கும் பிடித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. 411 00:22:48,118 --> 00:22:49,620 நான் உன்னை நேசிக்கிறேன், உனக்கு ஆதரவளிக்கிறேன். 412 00:22:50,746 --> 00:22:53,332 நீ கிரேரோவை அழிக்க விரும்பவில்லை என்றாலும் கூட. 413 00:22:53,332 --> 00:22:55,792 அனைவரும் இருக்கையில் அமரவும். 414 00:22:55,792 --> 00:22:57,461 அடுத்த சுற்று துவங்கப் போகிறது. 415 00:22:57,461 --> 00:22:58,921 நீ இருந்து பார்க்க விரும்புகிறாயா? 416 00:22:58,921 --> 00:23:01,173 சாரா கடைசியாக அய்டாவைப் பார்த்தபோது, 417 00:23:01,173 --> 00:23:03,217 பிரபஞ்சம் மீண்டும் அவர்களை எப்படியாவது ஒன்று சேர்க்கும் என்ற 418 00:23:03,217 --> 00:23:05,886 நம்பிக்கையில் அவள் டாக்ஸியில் சென்றாள். 419 00:23:05,886 --> 00:23:09,473 ஆனால் இப்போது, அவள் கைக்கு எட்டும் தொலைவில் மேடையில் இருக்கிறாள். 420 00:23:10,766 --> 00:23:11,767 இல்லை. 421 00:23:12,267 --> 00:23:13,560 நாம் வீட்டிற்குச் செல்வோம். 422 00:23:13,560 --> 00:23:17,856 வசந்த காலத்தில் இன்னொரு போட்டி வருகிறது. ஜாலியாக இருக்கும். 423 00:23:17,856 --> 00:23:20,776 குறிப்பாக, “எஸ்டெபன்-னேட்டர்” என் பயிற்சியாளராக இருந்தால். 424 00:23:21,693 --> 00:23:24,238 இன்று மூன்று ஆட்டோகிராஃப்களில் கையெழுத்திட்டேன். 425 00:23:24,988 --> 00:23:26,949 மேடைக்கு பின்னே இருக்கும் ஒருவர் உங்களுக்கு எவ்வளவு கட்டணம் கொடுத்தேன் என கேட்டார். 426 00:23:27,449 --> 00:23:30,285 நான் உன் பயிற்சியாளராக இருப்பேன் மற்றும் நீ என் பிரதிநிதியாக இருப்பாய். 427 00:23:31,370 --> 00:23:36,250 எனக்கு அந்தக் கற்பனை கதை கிடைக்காமல் போகலாம், ஆனால் குறைந்தபட்சம் இது கிடைத்திருக்கு. 428 00:23:41,338 --> 00:23:42,673 என்னுடையதை தவறாக செய்துவிட்டேன் போலும். 429 00:23:46,510 --> 00:23:48,387 அதாவது... என்ன... உண்மையைச் சொல், உனக்கு என்ன தெரிகிறது? 430 00:23:48,971 --> 00:23:50,305 உண்மையைச் சொல்லணுமா? 431 00:23:50,305 --> 00:23:51,932 மார்பகங்கள். 432 00:23:51,932 --> 00:23:53,016 இரண்டு மார்பகங்கள் தெரிகிறது. 433 00:23:55,143 --> 00:23:58,605 மணற்கோட்டைகளை எப்படி கட்டுவது என சொல்லித் தர அப்பா இல்லாத மகன் தான் எனக்குத் தெரிகிறான். 434 00:23:59,898 --> 00:24:00,899 அல்லது எதையும் சொல்லித் தர. 435 00:24:02,860 --> 00:24:04,194 இன்னமும் எனக்கு மார்பகங்கள்தான் தெரிகின்றன. 436 00:24:05,946 --> 00:24:09,283 {\an8}என்னைப் பற்றி அறிந்துகொள்ள நான் பல வித்தியாசமான வேலைகளை முயற்சித்துப் பார்த்தேன், 437 00:24:09,283 --> 00:24:10,868 {\an8}ஆனால் இன்னும் ஏதோ ஒன்று குறைவாகவே உள்ளது. 438 00:24:11,368 --> 00:24:14,246 {\an8}மற்றும் அது என் அப்பா என நினைக்க ஆரம்பிக்கிறேன். 439 00:24:17,082 --> 00:24:18,166 {\an8}நான் கொஞ்சம் நடந்து விட்டு வரேன். 440 00:24:18,834 --> 00:24:19,835 உதவி! 441 00:24:20,752 --> 00:24:22,588 உதவி! உதவி! 442 00:24:22,588 --> 00:24:25,465 சாட், நீ இன்னும் பணியில்தான் இருக்கிறாய். 443 00:24:26,008 --> 00:24:27,342 சாட்! 444 00:24:28,427 --> 00:24:29,970 பொறுங்கள், நான் வருகிறேன். 445 00:24:37,311 --> 00:24:38,770 மொழிபெயர்ப்பை முடித்துவிட்டேன். 446 00:24:40,063 --> 00:24:41,940 இது ரொம்ப அருமையாக இருக்கு. 447 00:24:43,984 --> 00:24:46,820 நன்றி, ஜூலியா. இதை நமக்குள்ளே ரகசியமாக வைத்துகொள்ளலாம் என நினைக்கிறேன். 448 00:25:10,093 --> 00:25:13,096 ஜூலியா சொன்னது சரிதான். தெரியும் போது நமக்கே புரியும். 449 00:25:13,597 --> 00:25:16,558 அவருடைய வார்த்தைகளை வாசித்த பின், டையன் தெரிந்துகொண்டார். 450 00:26:05,190 --> 00:26:06,400 பொறுங்கள். 451 00:26:06,400 --> 00:26:09,570 டயேன் லாஸ் கொலினாஸை விட்டு, கடற்கரையில் ஓடியது 452 00:26:09,570 --> 00:26:11,238 திரும்ப லாஸ் கொலினாஸிற்கு வருவதற்குத்தானா? 453 00:26:11,822 --> 00:26:14,533 சரி. சரி. நான் படைப்பாற்றல் உரிமத்தை எடுத்திருப்பேன். 454 00:26:14,533 --> 00:26:16,326 ஆனால் நான் என்ன சொல்லணும் என விரும்புகிறாய்? 455 00:26:16,326 --> 00:26:19,413 அவள் விடுதி வழியாக வேகமாக சென்றாள் என சொல்லவா? 456 00:26:19,413 --> 00:26:21,832 - ஆமாம். - சரி. 457 00:26:21,832 --> 00:26:24,877 அவள் விடுதி வழியாக வேகமாகத்தான் நடந்துச் சென்றாள். 458 00:26:27,421 --> 00:26:29,214 எதுவும் சொல்லாதே. என் உணர்வை நான் வெளிப்படுத்தணும். 459 00:26:30,465 --> 00:26:33,177 உன்னைப் பற்றி நினைத்தாலே எனக்கு வாந்திதான் வருகிறது. 460 00:26:33,677 --> 00:26:37,306 ஏனென்றால் அந்த நிலையில் என்னை வைத்துப் பார்க்கவே எனக்கு பயமாக உள்ளது. 461 00:26:38,265 --> 00:26:42,644 ஆனால் உன்னுடைய வார்த்தைகளை படித்த பிறகு, என் உணர்வுகளை என்னால் மறுக்க முடியவில்லை... 462 00:26:45,063 --> 00:26:46,982 மற்றும் நாம் ஒன்றுசேர வேண்டும் என நினைக்கிறேன். 463 00:26:48,483 --> 00:26:49,818 மற்றும் உன் பணி நேரம் முடிவதற்குள் 464 00:26:50,986 --> 00:26:52,529 நான் உன்னிடம் சொல்லியாக வேண்டும். 465 00:26:56,366 --> 00:26:58,285 - ஹெக்டரா? - ஹெக்டர்தான். 466 00:26:58,994 --> 00:27:01,205 வேரா தனக்கு அளித்த கவனத்தை டையன் ரசித்தாங்க, 467 00:27:01,205 --> 00:27:04,625 மற்றும் அதை வைத்து அவர்கள் தொழில் உறவை மென்மையாக்கிக் கொண்டாங்க. 468 00:27:04,625 --> 00:27:07,794 ஆனால், அவங்க எப்போதும் ஹெக்டரைத்தான் நினைத்துக் கொண்டிருந்தாங்க. 469 00:27:09,379 --> 00:27:11,089 நீங்கள் ராணி போல் நடத்தப்பட வேண்டியவர். 470 00:27:11,924 --> 00:27:15,802 பிங்க் கோட்டையிலிருந்து அந்த அழகிய ராணியைக் காப்பாற்றினான். 471 00:27:17,387 --> 00:27:20,599 நீ இப்படி இருப்பது எனக்கு பிடித்துள்ளது, ஹெக்டர். ரொம்ப நல்ல விஷயம். 472 00:27:24,937 --> 00:27:27,064 பொறு, பொறு, ஒரு பக்கத்தைக் காணவில்லை என்று நினைக்கிறேன். 473 00:27:32,694 --> 00:27:35,614 {\an8}டையன். 474 00:27:52,548 --> 00:27:54,258 உனக்கு அவகாசம் தேவை என்றாலும் பரவாயில்லை... 475 00:28:07,688 --> 00:28:09,314 யாருக்கும் சொல்ல கூடாது, பாகோ. 476 00:28:20,701 --> 00:28:21,702 அது என்னது? 477 00:28:22,369 --> 00:28:25,414 நம் ஃபோட்டோ. லாஸ் கொலினாஸில் நமது முதல் நாளன்று எடுத்தது. 478 00:28:26,748 --> 00:28:28,083 அற்புதம். 479 00:28:28,083 --> 00:28:30,586 உன் மேஜையில் லொரெனாவின் ஃபோட்டோ கூட இல்லை. 480 00:28:30,586 --> 00:28:32,087 அவள் என்னை வைத்துகொள்ள விட்டதே இல்லை. 481 00:28:32,087 --> 00:28:35,215 புகைப்படங்களில் அவர் பயங்கரமாக இருப்பாள் என சொல்வாள். பைத்தியம். 482 00:28:36,842 --> 00:28:37,843 ஆனால் இது! 483 00:28:39,511 --> 00:28:41,513 இது என் வாழ்வின் சிறந்த நாள். 484 00:28:43,307 --> 00:28:44,391 எனக்கும் தான். 485 00:28:46,101 --> 00:28:50,439 பாரு, நீ இப்போது செய்திருப்பதை எனக்குத் தெரிந்த மேக்ஸிமோ செய்திருக்க மாட்டான். 486 00:28:51,648 --> 00:28:53,275 அவன் இதை விட ரொம்ப நல்லவன். 487 00:28:56,570 --> 00:28:57,571 எனக்குத் தெரியும். 488 00:28:58,113 --> 00:28:59,198 என்னை மன்னித்துவிடு, மெமோ. 489 00:28:59,698 --> 00:29:02,284 நண்பனா அல்லது குடும்பமா என நீ தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளியிருக்கக் கூடாது. 490 00:29:03,827 --> 00:29:07,331 - உன்னை இரண்டாகவும் நான் நினைத்தேன். - நீ சொல்வது சரி. நானும்தான். 491 00:29:07,831 --> 00:29:10,667 நீ இல்லையென்றால், நான் லாஸ் கொலினாஸிற்கே வந்திருக்க மாட்டேன். 492 00:29:11,710 --> 00:29:14,796 என் கனவு வாழ்க்கையை வாழ்வதற்கு பதிலாக நான் பேருந்து நிறுத்தத்தில் டிக்கெட் வாங்கியிருப்பேன். 493 00:29:17,925 --> 00:29:19,426 எனவே, இதெல்லாம் எனக்குப் போதும். 494 00:29:20,385 --> 00:29:22,471 மாறாக நான் டூல்ஸேவை விட சிறப்பாக வேலை செய்ய வேண்டும். 495 00:29:31,730 --> 00:29:33,398 அட, இந்த டேப் நன்றாக உழைக்கிறதே. 496 00:29:33,398 --> 00:29:35,067 விஎச்எஸ் நன்றாக நீடிக்கும் போல. 497 00:29:52,209 --> 00:29:54,461 சரி, சரி. அது நன்றாக இருந்தது என ஒப்புக்கொள்கிறேன். 498 00:29:54,962 --> 00:29:57,005 ஆனால், நாம் கிளம்புவது நல்லது. 499 00:29:58,423 --> 00:30:01,677 அல்லது, ஒரு நல்ல யோசனை சொல்கிறேன், நான் உனக்கு சுற்றிக் காட்டுகிறேனே. 500 00:30:01,677 --> 00:30:04,179 நான் இன்னுமும் அந்த கடலோரக் காட்சியை உனக்குக் காட்டவில்லையே. 501 00:30:04,680 --> 00:30:05,889 அதை கிழித்துவிட்டார்கள் என கேள்விப்பட்டேன். 502 00:30:05,889 --> 00:30:09,184 - அல்லது குளத்தின் அருகே இருக்கும் நீர்வீழ்ச்சி? - அது இப்போது வெறும் சுவர் தான். 503 00:30:10,853 --> 00:30:13,856 நானும் ஜூலியாவும் ஒன்றாக இருந்த, அந்தக் குப்பைக் கிடங்கிற்கு செல்வோமா? 504 00:30:14,606 --> 00:30:16,692 மாமா, எனக்கு குப்பையை பார்க்க விருப்பமில்லை. 505 00:30:18,068 --> 00:30:20,404 பாருங்கள், நீங்கள் நேரத்தைக் கடத்துகிறீர்கள் என புரிகிறது. 506 00:30:21,280 --> 00:30:22,948 ஆனால், இது இறுதிச்சடங்கிற்கு போக வேண்டிய நேரம் இது. 507 00:30:25,325 --> 00:30:26,368 சரி, நீ சொல்வது சரிதான். 508 00:30:27,578 --> 00:30:28,620 சரி. 509 00:30:32,457 --> 00:30:35,335 ஒருவேளை... உள்ளே செல்வதற்கு முன் நாம் இன்னொரு முறை நடக்க வேண்டும் என நினைக்கிறேன். 510 00:30:35,335 --> 00:30:39,214 இறுதிச்சடங்கிற்கு முதல் ஆளாக போவது, மோசமான அனுபவமாக இருக்கும். 511 00:30:39,214 --> 00:30:42,593 என்ன, மாமா. பயப்பட வேண்டிய அவசியமில்லை. 512 00:30:43,677 --> 00:30:44,887 டையன்? 513 00:30:44,887 --> 00:30:46,763 அவங்க இறந்துவிட்டத்தை என்னிடம் சொல்லவே இல்லை. 514 00:30:46,763 --> 00:30:48,473 எனக்குமே அது தெரியாது, ஹியூகோ. 515 00:30:48,473 --> 00:30:50,309 ஐயோ. இல்லை. இல்லை. 516 00:30:50,309 --> 00:30:51,685 என் ராணி நலமாகவும், உயிருடனும் இருக்கிறாள். 517 00:30:52,394 --> 00:30:55,063 நாம் பேசுகையில், அவள் லோடெர்டேல் கோட்டையில் கிங்கி பூட்ஸ் பாடிக் கொண்டிருக்கிறாள். 518 00:30:55,063 --> 00:30:57,191 இதை தவறவிட்டதற்கு ரொம்பவே வேதனைப்படுகிறாள். 519 00:30:57,191 --> 00:30:59,985 என்ன ஆனாலும், மேடை என்றால் அது மேடை தான். 520 00:31:01,987 --> 00:31:04,323 இதை உருவாக்க நிறைய பணம் செலவழித்தேன். 521 00:31:05,073 --> 00:31:07,868 இப்போது நீ என்னை “சிலை நிறுவும் ஹெக்டர்” என்று அழைக்கலாம் என நினைக்கிறேன். 522 00:31:09,286 --> 00:31:13,207 - சரி, உன்னை அங்கு சந்திக்கிறேன். - சரி. 523 00:31:34,228 --> 00:31:38,899 - கடவுளே. இதை எப்படி கடந்து செல்லப் போகிறேன்? - நாம் சேர்ந்தே இதை சமாளிப்போம். 524 00:31:39,399 --> 00:31:40,859 மெமோ. 525 00:31:42,110 --> 00:31:43,737 உன்னைப் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சியே. 526 00:31:48,408 --> 00:31:51,411 நிச்சயமாக லாஸ் கொலினாஸை விட்டு ஒதுக்கப்பட்டவனோடு சேர்ந்து அங்குச் செல்ல விரும்புகிறாயா? 527 00:31:51,411 --> 00:31:53,080 இல்லை, ஆனால் எனக்கு வேறு வழியில்லையே. 528 00:31:53,705 --> 00:31:54,873 நாம் ஒரே குடும்பம். 529 00:31:57,209 --> 00:31:58,210 நாம் செல்வோம். 530 00:33:13,660 --> 00:33:15,662 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்